1
00:00:01,000 --> 00:00:03,800
இத்தொடரில் தற்கொலை தொடர்பான
காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

2
00:00:03,880 --> 00:00:04,960
பார்வையாளர்கள் கவனத்திற்கு.

3
00:00:10,080 --> 00:00:11,520
அவங்களும் உன்னிடம் வருவாங்க.

4
00:00:11,600 --> 00:00:14,520
கொலை செய்யப்பட்ட மற்றவர்கள்.
கசாண்ட்ரா போல.

5
00:00:15,360 --> 00:00:16,520
மற்றும் நான்.

6
00:00:20,240 --> 00:00:21,320
அப்பா?

7
00:00:25,480 --> 00:00:26,320
அப்பா?

8
00:00:29,280 --> 00:00:30,280
அப்பா!

9
00:00:33,680 --> 00:00:38,680
மன்னிச்சுடு
நான் போயாகணும்

10
00:00:45,560 --> 00:00:48,640
மற்றவர்கள் இருப்பார்கள்.
கொலை செய்யப்பட்ட மற்றவர்கள்.

11
00:00:50,080 --> 00:00:51,280
கசாண்ட்ரா போல.

12
00:00:52,920 --> 00:00:54,040
மற்றும் நான்.

13
00:00:54,120 --> 00:00:55,880
லாஸ்!

14
00:01:04,760 --> 00:01:06,920
சுற்றி போ! சுற்றி போ!

15
00:01:07,000 --> 00:01:09,280
-பச்சை விழுந்தாச்சுப்பா.
-சுற்றி போ! சுற்றி போ!

16
00:01:09,760 --> 00:01:13,120
சுற்றி போ! சுற்ரித்தான் போயேன்!

17
00:01:17,120 --> 00:01:18,280
நீ நலமா?

18
00:01:20,160 --> 00:01:21,280
மன்னிக்கணும்.

19
00:01:22,440 --> 00:01:23,840
நான் உதவலாமா?

20
00:01:25,160 --> 00:01:26,200
வேண்டாம்.

21
00:01:30,320 --> 00:01:34,280
என் அப்பா… என் அப்பா இறந்துட்டார்.
அவர்…அவர் இறந்துட்டார்.

22
00:01:42,480 --> 00:01:46,320
இப்ப செய்திகளுக்கு முன் ஒரே ஒரு நல்ல
பழைய பாட்டுக்கு மட்டும் நேரம் இருக்கு.

23
00:02:11,840 --> 00:02:14,520
அவர் ஏன் இதை செய்தார்னு
எனக்கு புரியவே இல்லை.

24
00:02:24,400 --> 00:02:30,400
ஹார்லன் கோபென்'ஸ் லாசரஸ்

25
00:02:34,520 --> 00:02:36,400
டிலனுக்கு தீவிர அப்செஸிவ்
கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்,

26
00:02:36,480 --> 00:02:38,400
அவனது கட்டாயங்களால்
அன்றாடம் புழங்க போராடுகிறான்.

27
00:02:38,480 --> 00:02:42,160
இது இன்னும் முடியவில்லை.

28
00:02:42,920 --> 00:02:47,400
அப்ப… எனக்கு விளக்கம் கிடைக்குமா?

29
00:02:49,160 --> 00:02:52,160
நான்… தெரியுமா, வீட்டுக்கு
போறதா இருந்தேன்.

30
00:02:52,640 --> 00:02:55,760
சரி. விளையாடாதே. ஏன்?

31
00:02:57,040 --> 00:02:59,480
இங்கே இருப்பது என் மனதை குழப்புது.

32
00:02:59,560 --> 00:03:02,920
சரி. சரி, அதை அமைதிப்படுத்த,
நீ உங்கப்பாவோட

33
00:03:03,000 --> 00:03:05,440
எரிச்சலூட்டும்படி தெளிவற்ற
தற்கொலை குறிப்போட சுத்தறே.

34
00:03:11,920 --> 00:03:13,280
என்னிடம் ஒரு கோட்பாடு இருக்கு.

35
00:03:13,920 --> 00:03:14,840
எதைப்பற்றி?

36
00:03:15,400 --> 00:03:17,600
இந்த "எரிச்சலூட்டும்படி தெளிவற்ற
தற்கொலை குறிப்பு."

37
00:03:18,520 --> 00:03:19,520
அது என்னது?

38
00:03:20,680 --> 00:03:23,720
சரி, அது அப்பா கையெழுத்துன்னு தெரியும்.

39
00:03:24,240 --> 00:03:27,360
ஆனால் பெரிய எழுத்து இல்லாமல் எப்ப
ஒரு வாக்கியத்தை தொடங்கியிருக்கார்?

40
00:03:27,960 --> 00:03:29,520
தற்கொலை எண்ணத்தில்.

41
00:03:29,600 --> 00:03:32,200
நிறுத்தம் அவரது முன்னுரிமை
பட்டியலில் இருந்திருக்காது.

42
00:03:32,280 --> 00:03:35,360
ஒரு வாக்கியத்தின் முடிவு போலிருக்கு.
தொடக்கம் அல்ல.

43
00:03:35,440 --> 00:03:39,840
அப்ப… முதல் பக்கம்னு… ஒன்று
இருந்திருந்தால் என்ன?

44
00:03:39,920 --> 00:03:41,600
போலீஸ் இதை மட்டும்தான் கண்டுபிடிச்சாங்க.

45
00:03:41,680 --> 00:03:44,320
சரி. குறிப்பை முதலில் கண்டது யார்,
போலீஸா மார்கோவா?

46
00:03:45,160 --> 00:03:46,160
மார்கோ.

47
00:03:46,240 --> 00:03:48,920
முதல் பக்கத்தை ஏதோ காரணத்திற்காக
அவங்க எடுத்திருந்தா?

48
00:03:49,320 --> 00:03:50,480
அவங்க ஏன் அப்படி செய்யணும்?

49
00:03:50,560 --> 00:03:52,520
தெரியலை. எனக்கு தெரியாது.

50
00:03:53,000 --> 00:03:55,960
எதையுமே விளக்காத அபத்தமான குறிப்பு இதுன்னு
நீயே சொன்னே.

51
00:03:56,040 --> 00:03:57,880
மூன்று சொற்களும் வினோதமான படமும்.

52
00:03:57,960 --> 00:04:00,920
மக்களின் மனதிற்குள் நுழைந்தவரின்
இறுதி குறிப்பு இது இல்லை!

53
00:04:02,960 --> 00:04:04,600
நீ ரொம்ப சோர்வா இருக்கேன்னு நினைக்கிறேன்.

54
00:04:05,760 --> 00:04:07,360
அவர் ஒரு புத்தகத்தை படிச்சிட்டிருந்தார்.

55
00:04:08,280 --> 00:04:11,520
சிசி அர்னால்டின் தி ஜூனிபர் புஷ்:
தி லாஸ் ஆஃப் இன்னசன்ஸ்.

56
00:04:13,280 --> 00:04:14,680
அப்புறம்…

57
00:04:14,760 --> 00:04:19,560
அது 1954லிருந்து உளவியல் பாடப்புத்தகம்.
ஜூனிபர் புஷ் என்பது ஒப்புமை.

58
00:04:19,640 --> 00:04:22,560
பைபிளில், குழந்தை இயேசுவையும்
அவர் பெற்றோரையும்

59
00:04:22,640 --> 00:04:24,640
ஹெராடின் வீரர்களிடமிருந்து
ஜூனிபர் புஷ் மறைத்தது.

60
00:04:24,720 --> 00:04:26,840
அது அப்பாவித்தனம் மற்றும் இழப்பை பற்றியது.

61
00:04:27,680 --> 00:04:28,920
சட்டன்?

62
00:04:32,200 --> 00:04:34,120
லாஸ், இப்ப நீ என்னை கோபப்படுத்தறே.

63
00:04:34,840 --> 00:04:36,960
அதனால உனக்கு பரவாயில்லைன்னா, நான்…

64
00:04:37,680 --> 00:04:42,480
நான் கொஞ்சம் தேநீர் போடப் போறேன்

65
00:04:42,960 --> 00:04:44,880
மற்றும் கேக்குகளை பேக் செய்யப் போறேன்.

66
00:04:58,920 --> 00:05:00,600
-ஹேய், இரு.
-போய்த்தொலை.

67
00:05:00,680 --> 00:05:02,360
எங்கே போறே, பையா?

68
00:05:03,880 --> 00:05:06,520
-உனக்கு பயமா?
-ஹேய், எய்டன்! எய்டன்!

69
00:05:06,600 --> 00:05:07,920
ஹேய், ஹேய், ஹேய்.

70
00:05:10,360 --> 00:05:13,800
ஹேய். ஹேய்! நீ.

71
00:05:14,360 --> 00:05:16,320
-என்ன, சண்டை போடணுமா?
-என்ன?

72
00:05:16,400 --> 00:05:18,840
அவன் எளிதானவன். ஒல்லி பையன்.

73
00:05:18,920 --> 00:05:20,480
பெரிசா ஒருத்தர் எப்படி?

74
00:05:22,200 --> 00:05:27,720
நீ, போ. மற்றவங்க… இதோ இருக்கேன்.

75
00:05:28,600 --> 00:05:29,640
போய்த்தொலை.

76
00:05:30,280 --> 00:05:31,480
போய்த்தொலையவா?

77
00:05:36,320 --> 00:05:37,640
பள்ளிக்கு போ.

78
00:05:52,560 --> 00:05:54,160
-உள்ளே ஏறு.
-நடந்தே போறேன்.

79
00:05:54,680 --> 00:05:56,440
அவங்க உன்னை பிடிக்க கூடாது.

80
00:05:56,520 --> 00:05:58,800
மாட்டாங்க, ஏன்னா அதிகபட்ச
வேகத்தில் நடக்கறேன்.

81
00:05:58,880 --> 00:06:00,240
அவங்க ஓடி வந்தா?

82
00:06:00,320 --> 00:06:02,640
ஓட மாட்டாங்க. ஓடினா கூலா தெரிய மாட்டாங்க.

83
00:06:03,840 --> 00:06:05,240
கவனமா இரு, சரியா?

84
00:06:05,320 --> 00:06:10,760
அதுக்கு அர்த்தமே இல்லை,
ஏன்னா என் கவனம் பிரச்சினை இல்லை.

85
00:06:11,840 --> 00:06:13,160
நியாயம்தான்.

86
00:06:32,080 --> 00:06:33,480
-காபி?
-ஏற்கனவே தாமதமாச்சு.

87
00:06:34,240 --> 00:06:36,080
அதனால இன்னொரு அரை மணி நேரம் பரவாயில்லை.

88
00:06:38,440 --> 00:06:40,600
நான் மீண்டும் போதையில்
இருந்தேன்னு நினைப்பாங்க.

89
00:06:40,680 --> 00:06:41,840
இருக்கியா?

90
00:06:41,920 --> 00:06:44,920
ஆமாம். ஆனால் அவங்க அதை
யோசிக்க வேண்டாமே, என்ன?

91
00:06:45,880 --> 00:06:47,520
இது மிக முக்கியமானது.

92
00:06:49,120 --> 00:06:52,640
அப்பாவோட தற்கொலை பற்றி யோசிச்சிட்டே
இருந்தேன். ஏதோ சரியா படலை.

93
00:06:52,720 --> 00:06:55,680
சரி, என் அனுபவத்தில், அரிதாகவே படும்,
அன்பானவர்களுக்கு.

94
00:06:56,880 --> 00:06:59,240
ஆனால் அவர் முழு தத்துவமும்,
தொழில்முறையாக,

95
00:06:59,320 --> 00:07:01,680
"அவங்க கைவிடப்பட்டதா உணர விடக்கூடாது."

96
00:07:01,760 --> 00:07:05,880
சேதமடைந்த மக்களை காப்பாற்ற முடியுமென
உண்மையில் நம்பினார்.

97
00:07:05,960 --> 00:07:08,240
ஆமாம். "உறுதியளிப்பவருக்கு
யார் உறுதியளிப்பது?"

98
00:07:09,280 --> 00:07:11,280
அது ஸ்நூபி கார்டூனிலிருந்து.

99
00:07:11,840 --> 00:07:15,320
பாரு… அவரிடம் துப்பாக்கி கிடையாது, சேத்.

100
00:07:16,160 --> 00:07:17,960
கைரேகைகளுக்கு சோதிச்சியா?

101
00:07:18,560 --> 00:07:22,760
அங்கே வேறு யாராவது போயிருந்தா, நோயாளி போல,
அதை தற்கொலை போல காட்டியிருந்தா?

102
00:07:22,840 --> 00:07:26,560
அது அடிப்படையான மாற்றியமைக்கப்பட்ட தெரு
துப்பாக்கி. அதை கண்டறிய முடியாது.

103
00:07:27,280 --> 00:07:28,720
தடயவியல் எப்படி?

104
00:07:28,800 --> 00:07:31,320
அவர் கைகளில் பவுடர் மிச்சம்?
இதையெல்லாம் நீங்க சொல்லலாம்.

105
00:07:31,400 --> 00:07:33,800
ஆமாம், முடியும். ஆனால்
பின்னடைவு இருக்கு, லாஸ்

106
00:07:33,880 --> 00:07:36,600
அப்புறம் தற்கொலைகள், மன்னிக்கணும், அவை
அவசர வகையில் இல்லை.

107
00:07:36,680 --> 00:07:38,440
உங்கப்பாவை யார் கொல்ல விரும்புவாங்க?

108
00:07:39,320 --> 00:07:42,640
முதலில், கசாண்ட்ரா ரோட்ஸ் விஷயம்,
அது 25 வருடங்கள் முன்பு.

109
00:07:42,720 --> 00:07:45,880
நான் கொடுத்த போலீஸ் கோப்புகளை
படிக்கவாவது செய்தியா?

110
00:07:46,440 --> 00:07:49,120
இல்லாத இடத்தில் இணைப்புகளை தேடறே.

111
00:07:50,240 --> 00:07:51,800
அதைப்பற்றி உறுதியா இருக்கியா?

112
00:07:53,080 --> 00:07:56,320
சட்டன், கசாண்ட்ரா அப்புறம் உங்கப்பா,
எல்லாரும் பல வருட இடைவெளியல் இறந்தாங்க.

113
00:07:56,880 --> 00:07:58,680
நீ நம்ம நட்பை துஷ்பிரயோகம் செய்யறே.

114
00:07:58,760 --> 00:08:00,920
உனக்கு அதிர்ஷ்டம், உன்
சகோதரியை நான் விருமபுவது.

115
00:08:09,800 --> 00:08:11,760
இரகசியமானது
திறக்கவும்

116
00:08:11,840 --> 00:08:14,080
ஆவணக் காப்பகம்
போலீஸ் வழக்கு கோப்பு

117
00:08:15,760 --> 00:08:18,160
போலீஸ் வழக்கு கோப்பு
முக்கிய சந்தேக நபர்: நீல் கிராஃப்ட்

118
00:08:18,240 --> 00:08:20,240
இருப்பிடம் தெரியவில்லை

119
00:08:29,680 --> 00:08:31,240
கசாண்ட்ரா
ரோட்ஸ்

120
00:08:40,520 --> 00:08:44,600
மற்றவர்கள் இருப்பார்கள்.
அவங்களும் உன்னிடம் வருவாங்க.

121
00:08:44,680 --> 00:08:46,640
சந்தேக நபர் விடுதலை,
வேறு துப்புகள் இல்லை

122
00:09:38,440 --> 00:09:40,600
ஓ, கடவுளே.

123
00:10:06,560 --> 00:10:10,160
ஹாய், டாக்டர் லாஸ். இது நீல்.

124
00:10:10,480 --> 00:10:11,600
டாக்டர் லாசரஸ்.

125
00:10:12,320 --> 00:10:15,440
அவர் கொஞ்சம் தயங்கினார், ஆனால் நீங்க
பரிந்துரைத்ததா சொன்னேன்,

126
00:10:15,520 --> 00:10:19,240
நீங்க உறுதிப்படுத்துவீங்கன்னு சொன்னேன் அது
ரொம்ப… "வூ-வூ"வா இருக்காதுன்னு.

127
00:10:19,320 --> 00:10:22,360
ஆமாம், எனக்கு இந்த அறைகளில்
"பேசுவது" பழக்கமில்லை.

128
00:10:22,440 --> 00:10:23,720
சரி…

129
00:10:26,960 --> 00:10:30,400
நேரடியா பேச முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

130
00:10:32,200 --> 00:10:34,160
பானம் எடுத்துக்கோ. அவன்
பானம் எடுத்துக்கலாமா?

131
00:10:35,160 --> 00:10:36,040
ஆமாம்.

132
00:10:36,120 --> 00:10:38,360
-நான் பானம் குடிக்க போறேன்.
-எனக்கு வேண்டாம்.

133
00:10:38,440 --> 00:10:40,000
-ஒரு பானம் எடுத்துக்கோ.
-விடு.

134
00:10:40,080 --> 00:10:42,040
-நீல், ஒரு பானம் எடுத்துக்கோ…
-விட்டுடு!

135
00:10:42,600 --> 00:10:47,680
நீல்… நீ இங்கே உட்காரேன்?

136
00:10:52,800 --> 00:10:54,240
கசாண்ட்ரா, இங்கே.

137
00:10:56,640 --> 00:10:57,920
கச்சிதம்.

138
00:11:04,520 --> 00:11:08,800
அப்ப… தம்பதிகள் ஆலோசனை, சரியா?

139
00:11:09,960 --> 00:11:13,800
நீல், உன்னிடமிருந்து ஆரம்பிக்கலாமே?
நீ ஏன் இங்கே வந்ததா நினைக்கிறே?

140
00:11:13,880 --> 00:11:17,080
இது அவ யோசனை. எங்க உறவுக்கு உதவ.

141
00:11:20,440 --> 00:11:23,800
சரி. கசாண்ட்ரா, அதே கேள்வி.

142
00:11:23,880 --> 00:11:27,400
சரி, நம்ம அமர்வுகளில், நீங்க எப்பவுமே
என்னை எனக்காக நிற்க

143
00:11:27,480 --> 00:11:30,320
ஊக்குவிச்சீங்க…

144
00:11:32,320 --> 00:11:36,400
சரி, நான் ஒரு சின்ன டயரி வெச்திருக்கேன்
ஒவ்வொரு நாள் மற்றும் ஒவ்வொரு முறை நான்…

145
00:11:36,480 --> 00:11:37,680
நான்… நான் பேசலாமா?

146
00:11:39,000 --> 00:11:40,320
தயவுசெய்து.

147
00:11:42,000 --> 00:11:44,680
நான் கசாண்ட்ராவை போற்றுகிறேன்,

148
00:11:45,160 --> 00:11:47,800
ஆனால் சில சமயம், அவ நல்லதுக்கு,
அவளுக்கு என்ன தேவைன்னா…

149
00:11:48,680 --> 00:11:50,760
சரி, எல்லாம் அவ தாயிடம் போய் சேர்கிறது.

150
00:11:50,840 --> 00:11:52,720
-கடவுளே.
-பெருமூச்சு விடாதே, காசி.

151
00:11:53,280 --> 00:11:56,320
எல்லைகளே இல்லாத தாயால் வளர்க்கப்பட்டாள்.
அவரிடம் சொல்லு.

152
00:11:56,880 --> 00:11:59,640
அவங்க தெருவுக்கு போவாங்க,
பணத்துக்காக ஆண்களோட படுப்பாங்க…

153
00:11:59,720 --> 00:12:01,480
-இல்லை, செய்யலை.
-அவரிடம் பொய் சொல்லாதே.

154
00:12:01,880 --> 00:12:05,040
அவங்க பணத்துக்காக ஆண்களோட படுத்தாங்க.

155
00:12:05,600 --> 00:12:07,400
அவங்க குழந்தைகளுக்காகவா
இருக்கலாம், ஆனால்…

156
00:12:07,480 --> 00:12:09,080
அங்கே நீ இருந்தியா?

157
00:12:10,320 --> 00:12:13,800
அது சாதாரணம் என நினைத்து வளர்ந்தாங்க.

158
00:12:22,280 --> 00:12:27,240
நீங்க… பொதுவாக வாழ்க்கையில்
கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய

159
00:12:27,840 --> 00:12:29,480
நபராக உங்களை விவரிப்பீங்களா?

160
00:12:32,280 --> 00:12:35,520
உலகம் எப்படி இருக்கணும்னு என் மனதில்
எண்ணங்கள் வரும்.

161
00:12:35,600 --> 00:12:38,120
அவை இங்கே வந்ததும், உலகம்
அப்படி இருக்க விரும்புவேன்.

162
00:12:38,200 --> 00:12:39,640
-ஒன்று போதும்.
-பார்த்தீங்களா?

163
00:12:39,720 --> 00:12:42,880
-ஒன்று போதும்னு சொன்னேன்…
-எனக்கு இன்னொன்று வேணும்.

164
00:12:44,200 --> 00:12:46,880
பானங்களை உலகஉருண்டைக்குள் வைப்பேன்.

165
00:12:48,080 --> 00:12:50,240
எனக்கு நினைவூட்டும் இந்த அறைக்கு வெளியே,

166
00:12:50,320 --> 00:12:52,320
ஒரு… ஒரு முழு பரந்த உலகம் இருக்குன்னு.

167
00:12:54,680 --> 00:12:58,080
உங்களுக்கு இடைவெளி தேவைப்பட்டால்
எங்கே போவீங்க?

168
00:13:01,800 --> 00:13:02,840
இந்தியா.

169
00:13:02,920 --> 00:13:03,760
ஏன்?

170
00:13:03,840 --> 00:13:06,680
மலிவா வாழலாம், நம்மை தொலைக்கலாம்,
யாரும் அங்கே தேட மாட்டாங்க.

171
00:13:07,440 --> 00:13:09,400
-நீ போகணும்.
-ஒருவேளை போவேன்.

172
00:13:10,240 --> 00:13:11,560
என்னை விட்டு போக மாட்டே.

173
00:13:11,640 --> 00:13:13,800
நான் போகலாம், ஆனால் நீ எப்படி சமாளிப்பே?

174
00:13:13,880 --> 00:13:14,960
நான் சமாளிப்பேன்.

175
00:13:15,040 --> 00:13:17,120
உங்கம்மா போல ஆயிடுவே,
ஆண்குறிகளை உறிஞ்சுட்டு.

176
00:13:17,200 --> 00:13:18,720
அப்படி சொல்வதை நிறுத்து.

177
00:13:18,800 --> 00:13:21,160
ஒருத்தன் தொடர்வதில் ஆச்சரியமில்லை.
உண்மையை ஒத்துக்கணும்.

178
00:13:21,240 --> 00:13:24,200
அது இந்த அறையின் பகுதி இல்லையா,
நாம் யாரென்பதை ஏற்கணுமே?

179
00:13:24,280 --> 00:13:25,640
அவங்க பணத்துக்காக செய்தாங்க.

180
00:13:25,720 --> 00:13:29,360
இவ ஒத்துக்க மாட்டா ஏன்னா அவங்க அம்மா
வேசின்னு யார் நினைப்பாங்க.

181
00:13:29,440 --> 00:13:30,560
ஆனால் அவங்க அதுதான்.

182
00:13:30,640 --> 00:13:33,040
கசாண்ட்ரா வேசியோட மகள், நாம ஒத்துக்கணும்

183
00:13:33,120 --> 00:13:35,960
சில சமயம் ஆப்பிள் மரத்திலிருந்து
தூர விழுவதில்லைன்னு.

184
00:14:02,200 --> 00:14:03,400
ஜென்!

185
00:14:04,840 --> 00:14:05,920
ஜென்.

186
00:14:06,000 --> 00:14:08,600
அம்மாவும் அப்பாவும் தேனிலவில்
வாங்கின சிலை…

187
00:14:08,680 --> 00:14:10,640
நான்… நான் வாடிக்கையாளரோட இருக்கேன்.

188
00:14:11,680 --> 00:14:12,720
ஹாய்.

189
00:14:13,760 --> 00:14:14,760
மன்னிக்கணும்.

190
00:14:15,800 --> 00:14:17,920
அது நினைவிருக்கா? தொட்டிலிடும் தாய்.

191
00:14:18,000 --> 00:14:18,960
ஆமாம்.

192
00:14:19,040 --> 00:14:21,800
அப்பா அதை அலுவலகத்தில் வைத்திருந்தார்,
ஆனால் இனி அங்கே இல்லை, ஏன்?

193
00:14:21,880 --> 00:14:24,200
எனக்கு தெரியாது. இப்ப, ப்ளீஸ், லாஸ்.

194
00:14:25,200 --> 00:14:26,240
சரி.

195
00:14:27,120 --> 00:14:28,240
சரி.

196
00:14:43,760 --> 00:14:46,960
சரி, நீங்க எப்பவுமேஎன்னை எனக்காக நிற்க
ஊக்குவிச்சீங்க…

197
00:14:47,080 --> 00:14:49,840
ஒரு சின்ன டயரி வெச்திருக்கேன்
ஒவ்வொரு நாள் மற்றும் ஒவ்வொரு முறை…

198
00:14:49,920 --> 00:14:51,920
நாங்க மட்டும்தான் இத
வாங்க தயாரா இருந்தோம்.

199
00:14:52,000 --> 00:14:53,680
பல காலமா காலியா இருந்தது.

200
00:14:53,760 --> 00:14:56,440
பரணில் விடப்பட்ட பொருட்களை தவிர.

201
00:15:00,520 --> 00:15:03,800
பை. நான்… நான் வெளியே போறேன்.

202
00:15:03,880 --> 00:15:05,440
சரி, இன்னும் வாடிக்கையாளரோட இருக்கேன்.

203
00:15:06,160 --> 00:15:07,080
ஹாய்.

204
00:15:08,960 --> 00:15:09,960
நைன் ஆஃப் சோர்ட்ஸ்.

205
00:15:12,000 --> 00:15:13,560
கவனமா இருங்க.

206
00:15:15,440 --> 00:15:17,360
அதைப்பற்றி கவலை படணுமா?

207
00:15:17,440 --> 00:15:18,800
இல்லை. இல்லை, இல்லை.

208
00:15:18,880 --> 00:15:20,240
சரி.

209
00:15:21,800 --> 00:15:23,400
அது…

210
00:15:31,320 --> 00:15:33,480
-மீண்டும் நீங்களா.
-தெரியும். மன்னிக்கணும்.

211
00:15:33,560 --> 00:15:36,080
நீங்க சொன்னீங்கதானே, சொத்தை வாங்கும் போது

212
00:15:36,160 --> 00:15:38,720
பரண் சரியா சுத்தம் செய்யப்படலைன்னு?

213
00:15:38,800 --> 00:15:42,040
சரிதான். ஆனால், நண்பா, டின்னர்ல இருக்கேன்,
கௌன்ட்டௌன் ஓடுது.

214
00:15:42,120 --> 00:15:44,560
கசாண்ட்ரா. முன்பு இங்கே வாழ்ந்த பெண்…

215
00:15:45,040 --> 00:15:47,080
அவங்க பொருட்களை என்ன செய்தீங்க?

216
00:15:48,560 --> 00:15:51,800
ரெண்டு பெட்டி தான். அவை
பரணில் இருக்கு. ஏன்?

217
00:15:55,760 --> 00:15:59,600
போன முறை சொன்னேன்னு நினைக்கிறேன்…
எங்கப்பாவை அவங்களுக்கு தெரியும்,

218
00:15:59,680 --> 00:16:02,480
உணர்ச்சிப்பூர்வமான காரணங்களுக்காக,

219
00:16:02,560 --> 00:16:04,920
அவங்க விட்டுப்போனதை நான்
பார்க்க விரும்புவேன்.

220
00:16:08,320 --> 00:16:11,280
நீங்க யாரா வேணா இருக்கலாம்.
என் வீட்டுக்கு வந்தீங்க,

221
00:16:11,360 --> 00:16:13,880
நீங்க திருடனா இருக்கலாம், அல்லது
மோசடி பேர்வழியா அல்லது…

222
00:16:13,960 --> 00:16:17,400
என் வாலட்டை தர்றேன். நான்
போகும் போது திருப்பித் தாங்க.

223
00:16:22,640 --> 00:16:23,960
கார் சாவி?

224
00:16:26,440 --> 00:16:27,640
சரி.

225
00:16:28,440 --> 00:16:30,280
நல்லது. வாங்க.

226
00:16:54,600 --> 00:16:55,640
இந்த சிலை…

227
00:16:55,720 --> 00:16:56,920
அதைப்பற்றி என்ன?

228
00:16:59,520 --> 00:17:00,920
அது கசாண்ட்ராவோடதா?

229
00:17:01,000 --> 00:17:02,760
ஆமாம், பரணிலிருந்து.

230
00:17:09,240 --> 00:17:10,720
இது எங்கப்பாவோடதா இருந்தது.

231
00:17:10,800 --> 00:17:13,600
அடுத்து என் 65 அங்குல அகலத்திரை
உங்கப்பாதுன்னு சொல்வீங்க.

232
00:17:13,680 --> 00:17:14,880
அவர் அலுவலகத்தில் இருந்தது.

233
00:17:15,800 --> 00:17:18,800
என் மனைவிக்கு பிடிச்சிருக்குன்னு தெரியும்.

234
00:17:40,480 --> 00:17:42,120
மேலே கவனமா வாங்க.

235
00:17:46,400 --> 00:17:48,360
உங்களுக்கு தேவையான
பொருட்கள் அங்கே இருக்கு.

236
00:17:49,440 --> 00:17:51,120
-அவையா?
-ஆமாம். அவைதான்.

237
00:17:53,720 --> 00:17:54,720
சே.

238
00:17:57,040 --> 00:17:58,360
நாங்க இதை வாங்கினப்ப,

239
00:17:58,880 --> 00:18:00,760
இது விளையாட்டு அறையா
இருக்கலாம்னு நினைச்சேன்.

240
00:18:00,840 --> 00:18:06,400
என் பிஎஸ்ஸை வெச்சு, பீர் ஃப்ரிட்ஜ், ஆனால்
எல்லாத்தையும் சரியா செய்யணும்.

241
00:18:06,480 --> 00:18:10,960
வலுவூட்டப்பட்ட தரை போடணும்.
இந்த தடுப்பு சுவரை உடைக்கணும்.

242
00:18:11,400 --> 00:18:14,840
ஏன் அவ அதை மூடி விட்டாளோ.
என் மனைவி அதை நிறுத்திட்டா.

243
00:18:15,280 --> 00:18:17,000
என்னை பார்க்கவே மாட்டேன்னா.

244
00:18:17,080 --> 00:18:19,360
"அது மோசமான விஷயம் போல சொல்றே," என்றேன்.

245
00:18:22,240 --> 00:18:24,000
மூடி விட்டாளா? கசாண்ட்ராவா?

246
00:18:24,080 --> 00:18:28,520
ஆமாம், தட்டிப்பாருங்க. அந்த பக்கம்
செங்கல், நடுவில் உள்ளது ப்ளாஸ்டர்போர்ட்.

247
00:18:32,120 --> 00:18:33,880
அங்கே பின்னாடி ஏதோ இருக்கு.

248
00:18:33,960 --> 00:18:34,920
என்ன?

249
00:18:35,360 --> 00:18:36,360
நீங்க பார்க்கணும்.

250
00:18:37,520 --> 00:18:39,320
ஆனால் நாம இப்பவே பார்க்கணும்!

251
00:18:40,720 --> 00:18:42,160
நாம பார்க்கணும்!

252
00:18:42,240 --> 00:18:45,720
வழியை விடு, பைத்தியமே! வழியை விடு!

253
00:18:52,960 --> 00:18:54,800
பின்னால என்னமோ இருக்கு.

254
00:19:04,760 --> 00:19:06,160
அது கனமா இருக்கு.

255
00:20:39,320 --> 00:20:40,600
நீங்க நலமா?

256
00:20:42,160 --> 00:20:43,360
ஆமாம், கொஞ்சம் பயந்திருக்கேன்.

257
00:20:43,880 --> 00:20:45,200
ஏன் இங்கே வந்தீங்க?

258
00:20:45,280 --> 00:20:50,320
கசாண்ட்ரா அப்பாவோட நோயாளிகளில் ஒருவர்.
அலுவலகத்தை சுத்தம் செய்தேன்.

259
00:20:50,400 --> 00:20:54,040
அவங்க பெயரை ஒரு கோப்பில் பார்த்தேன்.
ஆர்வமா இருந்தது.

260
00:20:57,200 --> 00:21:01,480
உடல் நீலா இருந்தா? காதலன்.
நீல் கிராஃப்ட்.

261
00:21:01,560 --> 00:21:03,960
அவங்க கொலையான போது அவன் காணாம போயிட்டான்.

262
00:21:04,040 --> 00:21:07,960
ஆனால் மேலே இருந்தது அவனா இருந்தா… அது,
அவங்களை கொன்றது அவனில்லை.

263
00:21:08,040 --> 00:21:11,120
நாம ரொம்ப வேகமா யோசிக்க வேண்டாம்.
உடல் யாருன்னே இன்னும் தெரியாது.

264
00:21:14,000 --> 00:21:17,000
நாங்க அறிக்கை வாங்கணும்னு
உங்களுக்கு புரியுதா?

265
00:21:52,240 --> 00:21:53,640
காரில் ஏறு.

266
00:21:53,720 --> 00:21:55,000
காற்று தேவை, சேத்.

267
00:21:55,080 --> 00:21:58,000
காரில் ஏறு, பாழாய் போனாவனே!

268
00:22:10,960 --> 00:22:13,360
எப்படி நீ இறந்த உடலை கண்டுபிடிச்சே?

269
00:22:13,440 --> 00:22:15,200
நீ கேட்க வேண்டிய கேள்வி,

270
00:22:15,280 --> 00:22:18,240
போலீஸ் அதை 1999ல் எப்படி
கண்டுபிடிக்காம விட்டது?

271
00:22:19,000 --> 00:22:20,160
நீ ஏன் அங்கே போனே?

272
00:22:21,840 --> 00:22:24,960
ஹேய், முட்டாள். இது என் வேலை.

273
00:22:25,920 --> 00:22:29,360
நீ திரும்பி வந்தே, வினோதமான உதவிகளை
கேட்க தொடங்கினே. பரவாயில்லை.

274
00:22:29,440 --> 00:22:33,080
நீ துக்கத்தில் இருக்கே, சலுகைகள் தர்றேன்.
ஆனால் இது ரொம்ப தீவிரமா ஆயிடுச்சு.

275
00:22:33,160 --> 00:22:36,680
அதனால நீ பேசத் தொடங்கு, அல்லது உனக்கும்
எனக்கும் முகலாபம் இல்லாமல் போகும்!

276
00:22:37,880 --> 00:22:39,440
நான், உன்னிடம் உண்மையை சொல்றேன்.

277
00:22:43,160 --> 00:22:44,560
நமக்கு பானம் தேவைப்படலாம்.

278
00:22:52,360 --> 00:22:54,400
என் அப்பாகிட்ட பேசினேன்.

279
00:22:57,160 --> 00:22:58,560
கசாண்ட்ரா ரோட்ஸ்கிட்டயும்.

280
00:23:00,760 --> 00:23:02,400
தெரியும். அவங்க இறந்துட்டாங்க.

281
00:23:06,040 --> 00:23:07,280
விளக்க முடியுமா?

282
00:23:09,640 --> 00:23:11,160
கசாண்ட்ராவோடு தொடங்கியது.

283
00:23:11,240 --> 00:23:14,640
என் அப்பாவின் அலுவலகத்தில் இருந்தேன்,
சோர்வா இருந்தேன்,

284
00:23:14,720 --> 00:23:18,320
அவர் சோபாவில் படுத்தேன், சும்மா…
அவர் இடத்தில் இருக்க…

285
00:23:19,440 --> 00:23:22,640
என் கண்கள் மூடத் தொடங்கின்.
பிறகு, திடீரென…

286
00:23:27,320 --> 00:23:29,560
அப்புறம், அவ உள்ளே வந்தை. கசாண்ட்ரா.

287
00:23:29,640 --> 00:23:32,040
ஏதோ அமர்வுக்கு வந்தது போல.

288
00:23:32,920 --> 00:23:34,240
இது கனவில்லையே?

289
00:23:36,200 --> 00:23:37,560
கனவு இல்லை, இல்லை.

290
00:23:38,440 --> 00:23:39,920
மன்னிக்கணும், நீ மருந்து சாப்பிடறியா?

291
00:23:40,600 --> 00:23:41,440
சேத்.

292
00:23:41,520 --> 00:23:43,960
சரி. அவ என்ன சொன்னா?

293
00:23:44,040 --> 00:23:46,800
-அந்த… அந்த இறந்த பெண்?
-அவ இறந்ததாகவே அவ நினைக்கலை.

294
00:23:46,880 --> 00:23:48,680
அவ சிகிச்சைக்கு வந்திருக்கிறதா நினைக்கிறா.

295
00:23:48,760 --> 00:23:51,040
நான் என் தந்தைன்னு நினைக்கிறா, சொல்றா…

296
00:23:52,400 --> 00:23:55,840
நான் சொன்னது கேட்டதா, எனக்கு
மீண்டும் இந்த எண்ணங்கள் வருதுன்னேன்.

297
00:23:57,120 --> 00:23:59,320
அப்ப நீ என்ன செய்தே?

298
00:23:59,640 --> 00:24:02,000
ஏன்னஆ நீ உன் தந்தை இல்லை.

299
00:24:02,080 --> 00:24:04,280
-நான் சும்மா பேச்சு கொடுத்தேன்.
-ஏன்?

300
00:24:04,840 --> 00:24:06,280
தெரியாது. தெரியாது.

301
00:24:06,360 --> 00:24:09,800
ஏன் என் அப்பா தற்கொலை செய்துக்கிட்டார்னு
புரிய வைக்க அவ உதவுவாளோன்னு நினைச்சேன்.

302
00:24:10,400 --> 00:24:11,320
செய்தாளா?

303
00:24:12,040 --> 00:24:15,120
இல்லை, அவ… அவளை பின்தொடர்ந்தவனை
பற்றி பேசினா,

304
00:24:15,200 --> 00:24:18,040
அப்புறம் நீல், அவ காதலன்,
அவன் இன்று வந்திருந்தான்.

305
00:24:26,280 --> 00:24:28,400
சரி. உங்கப்பா இதில் எங்கே வர்றார்?

306
00:24:29,480 --> 00:24:31,960
நேற்றிரவு, மீண்டும் அவர் அலுவலகம் போனேன்,

307
00:24:32,040 --> 00:24:33,840
அவர் இறுதிச்சடங்கு,
சட்டன் பற்றி யோசித்தபடி.

308
00:24:33,920 --> 00:24:36,480
எல்லா வகையான எண்ணங்களும். இது கேட்டது…

309
00:24:40,320 --> 00:24:41,360
நான் நிமிர்ந்து பார்த்தேன்.

310
00:24:44,000 --> 00:24:45,320
அப்ப நிற்கிறார்.

311
00:24:46,000 --> 00:24:47,560
என்ன சொன்னார்?

312
00:24:48,320 --> 00:24:49,720
அவர் சொன்னார்…

313
00:24:49,800 --> 00:24:51,320
மற்றவர்கள் இருப்பார்கள், மகனே.

314
00:24:51,400 --> 00:24:53,360
கொலை செய்யப்பட்ட மற்றவர்கள்.

315
00:24:54,040 --> 00:24:55,440
கசாண்ட்ரா போல.

316
00:24:57,320 --> 00:24:58,480
மற்றும் நான்.

317
00:24:59,400 --> 00:25:00,760
யார் அவரை கொன்றதென சொன்னாரா?

318
00:25:01,720 --> 00:25:02,680
இல்லை.

319
00:25:03,480 --> 00:25:04,880
நீ கேட்டியா?

320
00:25:10,240 --> 00:25:11,400
இல்லை.

321
00:25:14,240 --> 00:25:15,840
இது பைத்தியக்காரத்தனமா இருக்கு.

322
00:25:15,920 --> 00:25:19,040
ஆனால் இன்று நடந்ததுக்கு என்ன அர்த்தம்,
நான் பொய் சொல்வதாக இருந்தால்?

323
00:25:23,240 --> 00:25:25,400
அதை கண்டுபிடிக்க ஒரே வழிதான் இருக்கு.

324
00:25:25,480 --> 00:25:28,000
சிலை இங்கே தான் இருந்திருக்கு.

325
00:25:28,080 --> 00:25:32,360
நீல் பேசிட்டு இருந்தான்,
கசாண்ட்ரா… கோபப்பட்டா.

326
00:25:32,440 --> 00:25:36,800
அவங்க அம்மா வேசி என்று கருத்துக்கள்.
திடீரென, அவ சிலையை எடுத்து…

327
00:25:38,400 --> 00:25:41,560
அவ சிகப்பு ஸ்கார்ஃப் அணிந்திருந்தா,
அவ கொலையானப்ப அணிந்திருந்தது.

328
00:25:41,640 --> 00:25:44,720
அப்ப நீ சொல்றே அவ கொன்னிருக்கா…
சாரி, கொன்றிருக்கலாம்,

329
00:25:44,800 --> 00:25:46,600
அவளது கொலையாளி என நாம் சந்தேகப்படுபவனை.

330
00:25:46,680 --> 00:25:49,920
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கக்
கூடிய இந்த கொலையை

331
00:25:50,000 --> 00:25:51,680
இன்று நடந்து நீ பார்த்திருக்கே.

332
00:25:52,240 --> 00:25:55,080
-லாஸ்…
-எப்படியிருக்குன்னு தெரியும், சேத். சரியா?

333
00:25:55,160 --> 00:25:58,000
ஒரு நோயாளி இதை என்னிடம் சொன்னா,
நான் கவலைப்படுவேன்.

334
00:25:58,080 --> 00:26:01,880
இந்த அறைக்கு வெளியே, நான் பகுத்தறிவுவாதி
ஆனால் இங்கே…

335
00:26:01,960 --> 00:26:02,920
சரி.

336
00:26:07,680 --> 00:26:09,680
நாம சூழ்நிலைகளை மீண்டும் உருவாக்குவோம்.

337
00:26:09,760 --> 00:26:12,880
அவங்க தோன்றும் மிகச்சரியான சூழ்நிலைகள்.

338
00:26:20,760 --> 00:26:22,760
நம்ம கண்களை மூடிக்கணுமா?

339
00:26:23,440 --> 00:26:26,760
ஆமாம். ஆமாம். ஆமாம், ஆமாம், ஆமாம்

340
00:26:32,440 --> 00:26:33,720
அவங்க அப்படியே தோன்றுவாங்களா?

341
00:26:34,440 --> 00:26:37,600
முதலில் ஒரு சத்தம் கேட்கும்.
எப்பவும் சத்தம் முதலில்.

342
00:26:37,680 --> 00:26:40,400
பிறகு அவங்க வருவாங்க.

343
00:26:58,960 --> 00:27:02,280
சரி. லாஸ்… என்னிடம் விளக்கமே இல்லை.

344
00:27:03,040 --> 00:27:05,400
எனக்கு தெரிஞ்சதெல்லாம், என்
சகாக்களிடம் சொல்ல முடியாது

345
00:27:05,480 --> 00:27:07,800
அநேகமா இறந்த ஒருவனை நீ பார்த்தேன்னு,

346
00:27:07,880 --> 00:27:10,240
அதுவும் நிச்சயமாக இறந்த ஒரு
பெண்ணால் தாக்கப்பட்டதை,

347
00:27:10,320 --> 00:27:12,360
உன் இறந்த தந்தையின் அலுவலகத்தில்,

348
00:27:12,440 --> 00:27:16,440
அவரும் தற்கொலை செய்து
இறக்கலைன்னு சொல்றார்,

349
00:27:16,520 --> 00:27:18,960
நாம அவர் கொலையாளியை தேடணும்னு.

350
00:27:27,240 --> 00:27:28,680
நான் சிறுநீர் கழிக்க போறேன்.

351
00:27:37,160 --> 00:27:39,920
தி ஜூனிபர் புஷ்
தி லாஸ் ஆஃப் இன்னசென்ஸ்

352
00:28:00,840 --> 00:28:03,280
நீ பேய்களை பார்க்கிறதா மக்களிடம் சொல்லக்
கூடாது, மகனே.

353
00:28:03,360 --> 00:28:05,160
உன்னை பைத்தியக்கார
ஆஸ்பத்திரில விடுவாங்க.

354
00:28:10,120 --> 00:28:11,000
சேத்?

355
00:28:11,080 --> 00:28:14,080
"பைத்தியக்கார ஆஸ்பத்திரி" ன்னு
சொல்லயிருக்க கூடாது. இந்நாட்களில் இல்லை.

356
00:28:14,160 --> 00:28:16,560
அது அவமானப்படுத்தற மாதிரி அர்த்தமாகுது.

357
00:28:16,640 --> 00:28:18,960
ஆனால் எதை என்னன்னு சொல்றதுன்னு
யாருக்கும் தெரியாது,

358
00:28:19,040 --> 00:28:22,800
குறிப்பா என் வயது மக்களுக்கு.
எனக்கு இருந்த வயது.

359
00:28:24,320 --> 00:28:25,800
நீங்க எப்படி இங்கே இருக்கீங்க?

360
00:28:28,880 --> 00:28:30,440
உங்களை அடக்கம் செய்தோமே?

361
00:28:33,680 --> 00:28:36,360
எனக்கு என்ன நடக்குதுப்பா?
நீங்க ஏன் எனக்கு தெரியறீங்க?

362
00:28:36,440 --> 00:28:38,840
-ஏன்னு நினைக்கிறே?
-நான் நோயாளி இல்லை.

363
00:28:38,920 --> 00:28:42,840
எல்லாருமே நோயாளிதான், மகனே.
இந்த அறையிலோ இல்லையோ.

364
00:28:44,640 --> 00:28:46,680
அப்ப, எப்படி இருக்கே?

365
00:28:46,760 --> 00:28:50,120
நல்லா. ஆமாம், நல்லா.
இறந்தவர்களை காண்பதைத் தவிர.

366
00:28:50,640 --> 00:28:52,840
ஆமாம். கசாண்ட்ரா பத்தி சொல்லு.

367
00:28:52,920 --> 00:28:54,320
போன முறை அவ இங்கே வந்தப்ப,

368
00:28:54,400 --> 00:28:56,880
தன் காதலனின் தலையை சிலையால் அடிச்சா.

369
00:28:56,960 --> 00:28:58,160
அவ செய்தாளா?

370
00:28:58,240 --> 00:29:00,720
ஆமாம். இந்த அலுவலகத்தில்.

371
00:29:00,800 --> 00:29:05,720
அது, அவளை எப்போதுமே தனக்காக எழுந்து
நிற்க ஊக்குவித்தேன்.

372
00:29:07,080 --> 00:29:11,400
சட்டன் இறந்த ஒரு வருடத்தில் இறந்தாள்.
யாரோ பின்தொடர்வதாக சொன்னாள்.

373
00:29:11,480 --> 00:29:13,040
ஏதாவது சம்பந்தம் இருந்தால்?

374
00:29:13,600 --> 00:29:15,680
கசாண்ட்ரா… நீல்…

375
00:29:15,760 --> 00:29:17,160
என்னை நீங்கன்னு நினைக்கிறாங்க.

376
00:29:18,600 --> 00:29:22,920
இங்கே வர்றாங்க, இந்த… பேய்கள்,

377
00:29:23,000 --> 00:29:26,080
அது பொழுதுபோக்கு போலிருக்கு,

378
00:29:26,160 --> 00:29:27,720
ஒரு டைம் மெஷின் போல.

379
00:29:27,800 --> 00:29:30,880
என் தொழில்முறை ஞானம் இதெல்லாம்
நடக்க முடியாது என்று சொல்லுது.

380
00:29:30,960 --> 00:29:33,480
அது என் மனதின் தந்திரமென,
ஆனால் அவர்களை பார்க்கிறேன்.

381
00:29:33,560 --> 00:29:35,720
-என் கண் முன்னே.
-சரி, சரி.

382
00:29:35,800 --> 00:29:37,760
அது, சரி, கோட்பாடிடுவோம்.

383
00:29:39,040 --> 00:29:42,240
இந்த மக்கள் பேசுவது

384
00:29:43,080 --> 00:29:45,640
என் அமர்வுகளில் அவர்கள் பேசியது போலவே.

385
00:29:47,160 --> 00:29:52,000
இந்த அறை பல கதைகளை கேட்டிருக்கு.

386
00:29:52,080 --> 00:29:55,920
பல முறை பேசப்பட்ட துன்பங்கள்,
சுவர்களுக்குள் கசிந்துள்ளன,

387
00:29:56,000 --> 00:29:59,000
அதை கட்டுப்படுத்த முயன்ற
கட்டமைப்பின் பகுதியாகவே ஆயின,

388
00:29:59,080 --> 00:30:03,760
இப்ப, என்ன, நீங்க இறந்ததால
அது சுவர்களிலிருந்து வெளியே வருதா?

389
00:30:03,840 --> 00:30:05,240
ஒருவேளை.

390
00:30:05,320 --> 00:30:07,240
உன்னை நான்னு நினைக்கிறாங்கன்னு சொல்றே,

391
00:30:07,320 --> 00:30:09,520
ஆனால் அப்படீன்னா அவங்க
நிகழ்காலத்தில் வாழறாங்க.

392
00:30:10,160 --> 00:30:11,760
அவங்களுடைய நிகழ்காலம்.

393
00:30:11,840 --> 00:30:15,440
அப்ப அவங்க பேய்கள் இல்லை.
பேய்களுக்கு அவங்க இறந்தது தெரியும்.

394
00:30:15,520 --> 00:30:16,680
இறந்துட்டீங்கன்னு தெரியுமா?

395
00:30:16,760 --> 00:30:21,560
ஆனால் நான் தலைசுருக்கும்
கடந்தகாலத்தின் பேய்

396
00:30:21,640 --> 00:30:25,080
பழிவாங்க வந்திருக்கேன்.
"அட, என் சங்கிலிகள் எங்கே?"

397
00:30:27,360 --> 00:30:30,200
அப்பா… அப்பா, தயவுசெய்து.

398
00:30:33,320 --> 00:30:35,800
சாரி. நான் ரொம்ப வெளியே வர்றதில்லை.

399
00:30:38,680 --> 00:30:40,840
இதற்கு ஏங்கறே, இல்லையா?

400
00:30:41,880 --> 00:30:45,320
நீயும் நானும், பேசி விவாதிப்பதை.

401
00:30:47,680 --> 00:30:49,480
ஆனால் நீ மனநல மருத்துவர்.

402
00:30:51,040 --> 00:30:52,480
மரணம் இறுதியானது என தெரியுமே.

403
00:30:54,840 --> 00:30:58,400
நீயும் நானும் இனி சேர்ந்து
இருக்க முடியாதென.

404
00:30:59,200 --> 00:31:04,480
நம்மில் யாருக்குமே அதை ஏற்பது கடினம்தான்.

405
00:31:05,200 --> 00:31:07,000
அப்ப நீங்க சொல்றது…

406
00:31:09,440 --> 00:31:12,320
உங்களை வெளிப்படுத்தும் அளவு
உங்களுக்காக ஏங்கறேனா?

407
00:31:16,480 --> 00:31:19,920
யார் உங்களை கொன்றது? தயவு செய்து, அப்பா.
தயவுசெய்து.

408
00:31:21,520 --> 00:31:24,400
நீங்க தற்கொலை செய்யலைன்னா,
யார் உங்களை கொன்றதென தெரியணும்.

409
00:31:27,360 --> 00:31:28,720
அப்பா, உங்களை யார் கொன்றது?

410
00:31:28,800 --> 00:31:31,680
-எனக்கு தெரியாது.
-ப்ளீஸ், அப்பா. ப்ளீஸ்.

411
00:31:31,760 --> 00:31:34,760
நீங்க தற்கொலை செய்யலைன்னா,
யார் உங்களை கொன்றதென தெரியணும்.

412
00:31:34,840 --> 00:31:36,280
உங்களை யாராவது கொன்றிருந்தா,

413
00:31:36,360 --> 00:31:39,680
அப்ப, சட்டனின் கொலைக்கும்
ஏதோ சம்பந்தம் இருக்குன்னு அர்த்தம்.

414
00:31:39,760 --> 00:31:40,960
ப்ளீஸ்.

415
00:31:45,120 --> 00:31:47,000
என் அழகான சட்டன்.

416
00:31:51,600 --> 00:31:55,200
"இது இன்னும் முடியவில்லை"…
என்று சொன்னீங்க

417
00:31:56,080 --> 00:31:57,200
குறிப்பில்.

418
00:31:57,280 --> 00:31:58,880
அது சட்டனை பற்றியா?

419
00:32:00,800 --> 00:32:02,040
அப்பா?

420
00:32:06,480 --> 00:32:09,440
அப்பா? அப்பா. அது சட்டனை பற்றியா?

421
00:32:13,120 --> 00:32:13,960
லாஸ்.

422
00:32:17,400 --> 00:32:18,400
நீ நலமா?

423
00:32:20,680 --> 00:32:21,880
யாரிடம் பேசிட்டு இருக்கே?

424
00:32:32,040 --> 00:32:33,520
நாம இங்கிருந்து போகலாம்.

425
00:33:01,160 --> 00:33:02,240
மீண்டும் பேக் பண்றியா?

426
00:33:03,200 --> 00:33:04,240
ஆமாம்.

427
00:33:06,360 --> 00:33:08,840
தி ஜூனிபர் புஷ்ஷை பார்த்துட்டு இருந்தேன்.

428
00:33:08,920 --> 00:33:11,360
அது வெறும் புத்தகம்தான்.
நான் சொல்லியே இருக்க கூடாது.

429
00:33:11,440 --> 00:33:13,320
இல்லை. இல்லை, கவனி.

430
00:33:13,400 --> 00:33:17,200
சில நாடுகளில், இது மறுபிறப்பை குறிக்கிறது.

431
00:33:17,280 --> 00:33:19,280
பெர்ரிகளை எரிக்கும் கலாச்சாரங்கள் உண்டு,

432
00:33:19,360 --> 00:33:22,680
புகை என்பது சடங்க சுத்திகரிப்பு
வகையின் பகுதி,

433
00:33:22,760 --> 00:33:26,720
அது மற்ற உலகங்களோடு தொடர்பை
தூண்ட உதவும் என சிலர் நினைக்கின்றனர்.

434
00:33:27,920 --> 00:33:30,640
அப்புறம் ஒரு இருண்ட விளக்கம் இருக்கு.

435
00:33:31,200 --> 00:33:32,120
அது?

436
00:33:32,200 --> 00:33:34,360
ஜூனிபர் மரம் அமானுஷ்ய
சக்திகளை விரட்டிடுமாம்.

437
00:33:34,920 --> 00:33:36,360
சரி, அது அபத்தம்.

438
00:33:36,440 --> 00:33:39,200
இல்லை, ஆனால் அவர் அதை ஒரு
செய்தியாக அங்கே வைத்திருக்கலாம்.

439
00:33:39,280 --> 00:33:42,720
அவர் மீண்டும் அவளோட இருக்கலாமென
அவர் நினைத்திருக்கலாம்னு உனக்கு தோணுதா?

440
00:33:42,800 --> 00:33:44,720
சாத்தியம்தான். எதுவும் சாத்தியம்தான்.

441
00:33:44,800 --> 00:33:46,960
உனக்கு தோணுதா, அவர் நினைத்தாரென
அவரும் சட்டனும்…

442
00:33:47,040 --> 00:33:48,120
ஜென்!

443
00:33:51,160 --> 00:33:54,360
மன்னிச்சிடு. மன்னிச்சிடு.
எனக்கு சோர்வா இருக்கு. மாடிக்கு போறேன்.

444
00:34:11,800 --> 00:34:13,200
டிடெக்டிவ் ஆலிசன் ப்ரவுன்

445
00:34:13,280 --> 00:34:14,480
உள்ளே வாங்க.

446
00:34:19,800 --> 00:34:23,080
தடயவியல் முறையாக உடலை
நீல் கிராஃப்ட் என அடையாளம் கண்டா,

447
00:34:23,600 --> 00:34:27,200
இது தான் கொலை ஆயுதமாக இருக்கலாமென்ற
கருத்தையும் நாம யோசிக்கணும்.

448
00:34:29,400 --> 00:34:30,680
அவள் அவனை கொன்றிருந்தா,

449
00:34:32,160 --> 00:34:33,960
அவளை யார் கொன்றது?

450
00:34:37,400 --> 00:34:40,320
"இது இன்னும் முடியவில்லை"… என்று
சொன்னீங்க. அது சட்டனை பற்றியா?

451
00:34:44,080 --> 00:34:46,120
அப்பா. அது சட்டனை பற்றியா?

452
00:34:50,120 --> 00:34:53,000
வாழ்த்துக்கள்
98 ஆம் ஆண்டு மாணவர்கள்

453
00:35:39,720 --> 00:35:40,680
ஹலோ?

454
00:35:51,440 --> 00:35:52,600
ஹலோ?

455
00:37:08,480 --> 00:37:09,520
ஜோயல் லாசரஸ்?

456
00:37:10,480 --> 00:37:12,840
மன்னிக்கணும். நான் உள்ளே
வந்திருக்க கூடாது.

457
00:37:15,800 --> 00:37:17,160
நான் தட்டினேன்.

458
00:37:23,400 --> 00:37:25,120
உனக்கு லெலமனேட் வேணுமா?

459
00:37:30,240 --> 00:37:33,600
என்னைப்பற்றி என்ன யோசிக்கிறேன்னு
தெரியும். குறைந்தது, என்ன நினைச்சேன்னு.

460
00:37:35,280 --> 00:37:38,000
தந்தையின் மறைவுக்கு
அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

461
00:37:41,320 --> 00:37:42,280
நன்றி.

462
00:37:44,280 --> 00:37:45,240
அப்புறம்…

463
00:37:47,440 --> 00:37:50,080
நீண்ட காலத்திற்கு, நீ என் சகோதரியை
கொன்றதா நினைச்சேன்.

464
00:37:52,120 --> 00:37:53,480
நீ மட்டும் இல்லை.

465
00:37:56,720 --> 00:38:01,000
லெமனேட் குடிக்கும் போது கேட்க
வினோதமான கேள்வி இது, ஆனால்…

466
00:38:04,960 --> 00:38:05,880
செய்தியா?

467
00:38:07,920 --> 00:38:09,680
சட்டனை எப்படி சந்திச்சேன்னு சொல்லவா?

468
00:38:11,120 --> 00:38:14,400
அவ நல்ல பொண்ணு.
கண்ணியமானவள்.

469
00:38:15,360 --> 00:38:17,120
அவ நாயை தேடி வந்தா.

470
00:38:18,120 --> 00:38:21,120
ராசில்ஸ்.உங்க தாத்தா பாட்டியோட நாய்.

471
00:38:22,880 --> 00:38:25,520
தோட்டங்கள் மற்றும் முற்றங்களில்
தேட அவளுக்கு உதவினேன்.

472
00:38:27,200 --> 00:38:30,280
கடைசியா, அதை கண்டுபிடிச்சோம்.
ரொம்ப மகிழ்ச்சியா இருந்தா.

473
00:38:31,800 --> 00:38:35,520
எனக்கு நன்றி சொல்ல அந்த நாய் பொம்மையை
வாங்கித் தந்தா.

474
00:38:38,000 --> 00:38:40,720
நீ ஏன் எங்க தெருவில் இருந்தே என்பதுதான்
எனக்கு சந்தேகம்.

475
00:38:40,800 --> 00:38:43,800
அவ இறந்த இரவன்று நீ எங்க தெருவில்
சுற்றிகிட்டு இருந்தே.

476
00:38:43,880 --> 00:38:45,520
"சுற்றிகிட்டு இருந்தேன்." பார்த்தியா?

477
00:38:46,200 --> 00:38:48,080
செய்தித்தாள் மொழி.

478
00:38:48,160 --> 00:38:50,600
"வினோதமானவன்," "சந்நியாசி,"

479
00:38:51,640 --> 00:38:53,800
கொஞ்சம் வித்தியாசமா யாராவது
இருந்தா பிடிக்காது.

480
00:38:54,320 --> 00:38:56,120
ஒரு பெண் வீட்டிலிருந்து உள்ளாடைகளை

481
00:38:56,200 --> 00:38:59,720
திருடிய, முந்தைய புகார் உன்மீது இருந்தது,
அதனால ஆதாரமற்றதா இல்லையே.

482
00:38:59,800 --> 00:39:01,800
பகுத்தறிவில்லாமல் எதுவும் நீ
செய்ததை இல்லையா?

483
00:39:02,560 --> 00:39:03,680
நான் சின்ன பையன்.

484
00:39:07,200 --> 00:39:08,800
அப்ப ஏன் அங்கே இருந்தே?

485
00:39:10,000 --> 00:39:11,080
ஜோயல்…

486
00:39:15,720 --> 00:39:17,320
அப்போ எனக்கு 20 வயது.

487
00:39:18,480 --> 00:39:19,880
இன்னும் கன்னிதான்.

488
00:39:20,600 --> 00:39:23,040
ஐந்தாம் எண் வீட்டு பெண்ணின் மீது
எனக்கு ஈர்ப்பு இருந்தது.

489
00:39:23,120 --> 00:39:26,760
நான் நம்பிக்கையுடைய பையனில்லை,
ஆனால் அன்று அவள் அஞ்சல் அலுவலகத்தில்

490
00:39:26,840 --> 00:39:28,920
அன்று இரவு வெளியே போவதாக சொன்னதை கேட்டேன்,

491
00:39:29,840 --> 00:39:32,200
அதனால் அவளிடம் பேச ஒரு வழி
உருவாக்க முயற்சித்தேன்.

492
00:39:32,840 --> 00:39:35,240
அவ காரில் ஏதோ பிரச்சினை என்று
சொல்ல திட்டமிட்டிருந்தேன்.

493
00:39:35,640 --> 00:39:37,160
நான் உருவாக்கிய பிரச்சினை.

494
00:39:38,120 --> 00:39:40,920
பிரச்சினை என்னன்னா, அவ எப்ப வெளியே
போவான்னு சரியா தெரியலை.

495
00:39:41,000 --> 00:39:41,840
சரி.

496
00:39:42,360 --> 00:39:45,440
தெளிவா, நீங்க எல்லாரும் அன்று ப்ராம்
போனீங்க, பார்த்தேன்.

497
00:39:45,520 --> 00:39:47,400
இதை போலீஸிடம் சொன்னேன்.

498
00:39:47,480 --> 00:39:50,880
இதையும் சொன்னேன், பின்னர் அன்று
பில்லி மெக்லின்டைர் வந்தான்

499
00:39:50,960 --> 00:39:53,480
அன்று உன் வீட்டிற்கு காரில்,
உன் சகோதரி அதில் ஏறினாளென.

500
00:39:53,560 --> 00:39:54,400
பில்லியா?

501
00:39:56,800 --> 00:39:58,200
அவகிட்ட ஏதோ கோபமா இருந்தான்.

502
00:40:01,600 --> 00:40:03,600
அவங்களுக்கு கடுமையான வாக்குவாதம்.

503
00:40:07,680 --> 00:40:10,880
பில்லி கத்தினான், பிறகு மோசமான
ஓட்டுனர் போல வேகமா ஓட்டிட்டு போயிட்டான்.

504
00:40:13,240 --> 00:40:15,560
அப்புறம் என்ன செய்தே, அதை பார்த்த பிறகு?

505
00:40:16,120 --> 00:40:17,280
எதுவுமில்லை.

506
00:40:17,880 --> 00:40:19,880
என் மாலையில் அது ஒரு சின்ன நிகழ்வு.

507
00:40:20,600 --> 00:40:23,720
எல்லாரும் நினைக்கக்கூடியதை நினைத்தேன்,
காதலன்-காதலி சண்டை.

508
00:40:24,560 --> 00:40:26,040
-வீட்டுக்கு போயிட்டியா
-ஆமாம்.

509
00:40:27,320 --> 00:40:30,600
ஐந்தாம் எண் வீட்டு பெண்ணுக்கு
காத்திருப்பதற்கு பதிலாகவா?

510
00:40:37,720 --> 00:40:39,800
நீ அனுமதியின்றி என் வீட்டுக்குள் வந்தே.

511
00:40:43,040 --> 00:40:44,280
நான் போலீஸை அழைத்தேனா?

512
00:40:46,000 --> 00:40:47,000
இல்லை.

513
00:40:48,240 --> 00:40:50,960
உனக்கு லெமனேட் கொடுத்து
உன் கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.

514
00:40:52,920 --> 00:40:55,680
அதனால இது மீண்டும் 1998 போல,
என்னை விசாரிக்க விரும்பினா…

515
00:40:59,760 --> 00:41:01,200
நீ கிளம்பணும்னு சொல்வேன்.

516
00:41:10,200 --> 00:41:12,200
சட்டனோட டெட்டியை எடுத்துக்க விரும்புவேன்.

517
00:41:15,480 --> 00:41:16,920
கொண்டு வரேன்.

518
00:41:26,800 --> 00:41:28,120
ஊரை விட்டு போயிருக்கணும்.

519
00:41:28,200 --> 00:41:30,280
ஆனால் அது குற்ற உணர்வு
போல இருந்திருக்கும்.

520
00:41:32,360 --> 00:41:34,360
அது அடங்கிடும்னு நினைச்சேன்.

521
00:41:37,120 --> 00:41:40,640
பில்லி மெக்லின்டைர் எனக்கு அவப்பெயரை தரும்
எந்த வாய்ப்பையும் தவற விடலை.

522
00:41:43,080 --> 00:41:45,880
போலீஸ் முதல் நாளிலிருந்து என் பெயரை
குறிச்சு வெச்சிருந்தாங்க.

523
00:41:46,440 --> 00:41:50,040
ஒவ்வொரு முறை வழிப்பறியோ, தவறாக
நடந்தாலோ, யார்கிட்ட வர்றாங்க தெரியுமா?

524
00:41:51,040 --> 00:41:53,360
இன்னும் வதந்திகள் உள்ளன, ஆன்லைனில்,

525
00:41:53,440 --> 00:41:55,720
ஒரு துளி ஆதாரம் இல்லை,
ஆனால் அவங்களுக்கு அக்கறை இல்லை.

526
00:42:02,000 --> 00:42:04,160
எப்படி இருக்கும் தெரியுமா…

527
00:42:06,280 --> 00:42:08,800
மக்கள் சந்தேகமாகவே பார்த்தால்?

528
00:42:12,040 --> 00:42:13,360
இப்பவும்.

529
00:42:29,200 --> 00:42:30,760
யோ, என்ன நடக்குது?

530
00:42:31,280 --> 00:42:35,040
ஏதோ கேள்வி. இன்னும்
பில்லி மெக்லின்டைரிடம் பேசறியா?

531
00:42:35,120 --> 00:42:38,120
வாவ், அது எங்கிருந்து வந்தது?
அவனை காட்சியில் பார்த்தியா?

532
00:42:38,640 --> 00:42:41,360
உங்கப்பா இறுதிச் சடங்கிற்கு வந்தான்,
ஆனால் உடனே கிளம்பிட்டான்.

533
00:42:41,800 --> 00:42:45,080
-இன்னும் அவன் எண் இருக்கா?
-ஒருவேளை. அவன் மாற்றாத பட்சத்தில்.

534
00:42:46,440 --> 00:42:47,840
மாக்கோவை கேட்களாம்.

535
00:42:48,360 --> 00:42:52,160
அவன் அம்மாவிடம் இருக்கும், ஆனால் நீ
திடீரென அவனை அழைக்க போறியா?

536
00:42:52,240 --> 00:42:55,240
ஏன் கூடாது? பெல்லவிடம் பேசினேன்,
பில்லியிடம் கூடாதா?

537
00:42:55,320 --> 00:42:58,640
சரி, யோசிக்கிறேன்.
ஏன்னா பில்லி ஒரு முட்டாள்.

538
00:43:00,240 --> 00:43:02,160
ஆமாம், நியாயம்தான்.

539
00:43:02,240 --> 00:43:05,480
ஆனால் முட்டாள்களிடம் பேசறதை நிறுத்திட்டா,
நான் பேச மாட்டேன்…

540
00:43:08,560 --> 00:43:09,960
மிக்க நன்று.

541
00:43:13,440 --> 00:43:14,480
ஆமாம்.

542
00:43:16,080 --> 00:43:17,080
சியர்ஸ்.

543
00:43:19,680 --> 00:43:21,200
டா. ஜோனதன் லாசரஸ் சிஆர்டி
கேஸ் எண் 4899

544
00:43:21,280 --> 00:43:23,280
துப்பாக்கிச் சூடு சோதனை
முதல்நிலை குறிப்புகள்

545
00:44:05,280 --> 00:44:06,360
சட்டன்?

546
00:44:08,480 --> 00:44:09,640
ஹேய், அப்பா.

547
00:45:07,040 --> 00:45:09,040
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

