1
00:00:05,000 --> 00:00:09,040
19
தி கேலரி

2
00:00:12,000 --> 00:00:13,920
அன்றிரவு யாருடன் இருந்தே, பில்லி?

3
00:00:16,280 --> 00:00:17,320
ஜென்னா.

4
00:00:36,680 --> 00:00:37,680
என்ன?

5
00:00:39,480 --> 00:00:40,880
அன்றிரவை பற்றி பொய் சொன்னே.

6
00:00:43,240 --> 00:00:44,200
பில்லியை முத்தமிட்டே.

7
00:00:47,360 --> 00:00:48,280
என்ன?

8
00:00:50,160 --> 00:00:53,400
-இல்லை--
-நீ பில்லியை முத்தமிட்டே.

9
00:00:53,720 --> 00:00:55,280
எனக்கு ஒரு நிமிடம் கொடு.

10
00:00:55,800 --> 00:00:59,240
-பொய் சொல்றதை நிறுத்து!
-பொய் சொல்லலை. நான்…

11
00:01:00,760 --> 00:01:03,080
எனக்கு அது நினைவிலேயே இல்லை. அது…

12
00:01:04,320 --> 00:01:06,200
அது, துண்டு துண்டா நினைவிருக்கு

13
00:01:06,280 --> 00:01:09,160
-அவற்றை வெறுக்கிறேன், நான்…
-நிஜமா என்ன நடந்தது?

14
00:01:10,080 --> 00:01:10,920
குடிச்சிருந்தேன்.

15
00:01:15,240 --> 00:01:17,880
மயக்கம் ஆகியிருக்கணும், அப்புறம்…

16
00:01:23,240 --> 00:01:24,560
பில்லியை முத்தமிட்டேன்.

17
00:01:28,920 --> 00:01:30,040
பில்லி.

18
00:01:30,720 --> 00:01:33,800
அடப்பாவி, கேடுகெட்டவனே!

19
00:01:39,080 --> 00:01:40,200
அந்த விஷயம் நினைவிருக்கு.

20
00:01:41,320 --> 00:01:42,440
அது நடந்தது தெரியும்,

21
00:01:42,520 --> 00:01:45,680
ஏன்னா சட்டன் எங்களை பிடிச்சது
நினைவிருக்கு…

22
00:01:47,400 --> 00:01:49,120
அவ முகத்தில் அந்த பார்வை, அது…

23
00:01:50,240 --> 00:01:52,720
அதனால்தான் அவ நடனத்தை விட்டு போனா.

24
00:01:54,200 --> 00:01:55,760
நம்பவே முடியலை.

25
00:01:55,840 --> 00:01:57,880
லாஸ், நான் சின்ன பொண்ணா இருந்தேன், நான்--

26
00:01:57,960 --> 00:02:01,240
சரிக்கும் தப்புக்கும் வித்தியாசம்
அறியுமளவு பெரிய பொண்ணு தான், ஜென்னா!

27
00:02:01,320 --> 00:02:03,280
ஏற்கனவே என்னையே வெறுக்கிறேன்!

28
00:02:04,120 --> 00:02:04,960
ஓகே?

29
00:02:08,720 --> 00:02:09,760
அதற்கு பிறகு…

30
00:02:10,400 --> 00:02:14,320
சட்டனை தொடர்ந்து வீட்டிற்கு வந்திருப்பேன்,
என் அறையில் இருந்தேன்…

31
00:02:17,960 --> 00:02:20,080
நீ அலறியதை கேட்டேன்.

32
00:02:24,880 --> 00:02:25,920
இரு, இரு, இரு.

33
00:02:28,800 --> 00:02:29,640
நீ…

34
00:02:30,480 --> 00:02:31,760
நீ வீட்டில் இருந்தியா…

35
00:02:33,560 --> 00:02:36,040
அவ கொல்லப்பட்ட போது நீ வீட்டில் இருந்தியா?

36
00:02:38,680 --> 00:02:40,400
ஆமாம். இருந்திருக்கணும்…

37
00:02:42,040 --> 00:02:44,640
-ஓ, கடவுளே.
-ஆனால் நான் எதையும் பார்க்கவோ…

38
00:02:45,160 --> 00:02:47,320
கேட்கவோ இல்லை, நான்…

39
00:02:48,000 --> 00:02:48,920
நான்…

40
00:02:49,000 --> 00:02:50,280
அறையிலிருந்து வெளியே வந்தப்ப,

41
00:02:50,360 --> 00:02:53,520
நீ ஏற்கனவே அப்பாவை கூப்பிட போயிருக்கணும்
ஏன்னா அப்பத்தான்…

42
00:02:57,720 --> 00:02:59,280
அப்பத்தான் நான் பார்த்தேன்…

43
00:03:09,040 --> 00:03:11,560
இல்லை. சட்டன், ப்ளீஸ் எழுந்திரு.

44
00:03:18,240 --> 00:03:19,720
நிறைய ரத்தம் இருந்தது.

45
00:03:20,800 --> 00:03:25,840
பிறகு வெளியே இருந்தது நினைவிருக்கு,
நான் உதவி பெற போயிருக்கணும்.

46
00:03:25,920 --> 00:03:31,400
பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்தேன்,
ஏற்கனவே போலீஸ் இங்கே இருந்தாங்க.

47
00:03:31,880 --> 00:03:34,800
அப்புறம்… அப்புறம் ஏற்கனவே,
கழுவிட்டேன் என்…

48
00:03:35,920 --> 00:03:36,760
நான்…

49
00:03:39,920 --> 00:03:43,400
உன்னிடம் சொல்லாததுக்கு வருந்தறேன், லாஸ்.
நான்… நான்…

50
00:03:44,200 --> 00:03:46,000
சத்தமா சொல்ல முடியலை.

51
00:03:47,440 --> 00:03:49,680
இல்லை. இல்லை, அதை செய்யக் கூடாது.

52
00:03:49,760 --> 00:03:51,840
மன்னிச்சிடு, லாஸ். ப்ளீஸ், நான்…

53
00:03:53,160 --> 00:03:54,600
-நான் இதை கேட்கலை.
-இரு!

54
00:04:03,520 --> 00:04:09,520
ஹார்லன் கோபென்'ஸ் லாசரஸ்

55
00:04:13,520 --> 00:04:16,720
ரோஸி கியூ

56
00:04:16,800 --> 00:04:18,520
இதைத்தாண்டி எப்படி போறதுன்னு தெரியலை.

57
00:04:19,240 --> 00:04:22,960
அதாவது, நான்…
எப்படி என்னிடம் சொல்லாம இருந்தா?

58
00:04:23,040 --> 00:04:26,000
லாஸ், ஒவ்வொருத்தருக்கும் சொந்த
காரணங்கள் இருக்கும்.

59
00:04:26,080 --> 00:04:29,600
அவளை இன்னும் உனக்கு பிடிக்கும்னு தெரியும்,
ஆனா. அவ செய்தது தப்பு.

60
00:04:29,680 --> 00:04:30,640
ஆமாம்.

61
00:04:31,520 --> 00:04:33,400
ஒத்துக்கறேன். ஆனால் அது…

62
00:04:35,240 --> 00:04:38,040
அன்றிரவு நடந்ததை அவ யாரிடமும் சொல்லலைன்னா,

63
00:04:38,120 --> 00:04:40,800
ஒருவேளை அவளுக்கு அது உண்மையா தெரியல. போல.

64
00:04:43,600 --> 00:04:46,040
சில சமயம் நமக்கே நாம கதை சொல்லிக்கணும்.

65
00:04:46,400 --> 00:04:49,840
இல்லை. இல்லை, அது பொய் சொல்றதை
நியாயப்படுத்த ஒரு அழகான வழி.

66
00:04:52,800 --> 00:04:54,960
கூடவே, நீ எப்ப இவ்வளவு யோசிக்க ஆரம்பிச்சே?

67
00:04:55,040 --> 00:04:57,600
ஹேய், எனக்கு ஆழமான புரிதல் இருக்கு. சரியா?

68
00:04:57,680 --> 00:04:59,360
அந்த வார்த்தையை எங்கே கத்துக்கிட்டே?

69
00:05:00,200 --> 00:05:01,160
ட்வீட்.

70
00:05:03,920 --> 00:05:07,720
சட்டனை தொடர்ந்து வீட்டுக்கு வராததால, பல
வருடமா என்னையே குற்றம் சொல்லிக்க விட்டா,

71
00:05:07,800 --> 00:05:09,320
ஏன்னா நான் பெல்லாவோட இருந்துட்டேன்.

72
00:05:09,960 --> 00:05:14,000
அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டியிருந்தது,
டீனேஜ் ட்ராமாவால் குழப்பமா இருந்தா.

73
00:05:15,960 --> 00:05:18,120
இதற்கிடையில், ஜென்னாதான் முழு காரணமே

74
00:05:18,200 --> 00:05:20,360
சட்டன் முதலில் அங்கிருந்து போனதுக்கு.

75
00:05:30,000 --> 00:05:30,840
ஓ, கடவுளே.

76
00:05:32,560 --> 00:05:33,560
அவ தெரியறாளா?

77
00:05:35,440 --> 00:05:37,440
ஆமாம். ஆமாம், அவளை பார்க்கிறேன்.
ரொம்ப கவர்ச்சி.

78
00:05:37,880 --> 00:05:39,320
அப்ப அவ நிச்சயமா உண்மைதானா?

79
00:05:43,480 --> 00:05:45,200
இரு, அவளை பேயா பார்த்தியா?

80
00:05:45,920 --> 00:05:47,280
இப்ப கவர்ச்சியான பேய்களா?

81
00:05:48,280 --> 00:05:51,280
கவர்ச்சியானவர்களை பார்க்கிறேன்.

82
00:05:51,360 --> 00:05:53,160
அவளா இருக்காது. இருக்காது.

83
00:05:57,320 --> 00:05:58,800
என்ன தெரியுமா? வீட்டுக்கு போறேன்.

84
00:05:59,920 --> 00:06:01,080
இருக்காது.

85
00:06:04,640 --> 00:06:05,720
ஆனால், இது வேடிக்கை.

86
00:06:06,280 --> 00:06:08,600
ஆமாம், அடிக்கடி என் துணையை
பாராட்டாம இருக்கணும்.

87
00:06:39,960 --> 00:06:41,720
-ஓ, ஹாய்.
-ஹாய்.

88
00:06:44,240 --> 00:06:46,120
நான் மன்னிப்பு கேட்க விரும்பறேன்.

89
00:06:46,200 --> 00:06:47,200
தேவை இல்லை. நிஜமா.

90
00:06:48,240 --> 00:06:49,520
சரி, குறைந்தது நான்…

91
00:06:49,600 --> 00:06:51,040
ஓ, வேண்டாம். இல்லை, பார்த்துக்கறேன்.

92
00:06:51,800 --> 00:06:52,800
நன்றி.

93
00:06:54,800 --> 00:06:55,760
சியர்ஸ்.

94
00:06:56,560 --> 00:06:57,400
ஆமாம்,

95
00:06:57,920 --> 00:07:00,080
எங்கப்பா சமீபத்தில் இறந்தார்.

96
00:07:00,160 --> 00:07:03,480
அனுதாபம் பெற அதை சொல்லலை.

97
00:07:03,560 --> 00:07:04,720
உங்களிடம் சொல்றேன் ஏன்னா…

98
00:07:06,040 --> 00:07:09,640
நீங்க முன்பதிவு செய்தீங்களே, அந்த
டாக்டர் லாசரஸ் அவர்தான்.

99
00:07:10,760 --> 00:07:11,680
நான் இல்லை.

100
00:07:13,800 --> 00:07:14,640
எனக்கு தெரியும்.

101
00:07:15,440 --> 00:07:18,280
நம்ம அமர்வுக்கு பிறகு உங்களை தேடிப்
பார்த்தேன் அதாவது உங்கப்பாவை.

102
00:07:20,560 --> 00:07:22,560
-சரி.
-உங்க இழப்புக்கு நிஜமா வருந்தறேன்,

103
00:07:24,280 --> 00:07:25,360
ஆனால் கூடவே, நீங்க…

104
00:07:27,080 --> 00:07:28,960
-அவரா நடிச்சீங்க.
-ஆமாம்.

105
00:07:30,880 --> 00:07:32,680
கொஞ்சம் விளக்கம்.

106
00:07:33,960 --> 00:07:37,200
முதலில், நான் மனநல மருத்துவர்.

107
00:07:39,240 --> 00:07:42,120
இரண்டாவது, அவராக நடிக்கலை. நிஜமா.

108
00:07:43,240 --> 00:07:44,240
அது வந்து…

109
00:07:45,160 --> 00:07:47,000
என் தந்தையின் நோயாளிகள் சிலர்…

110
00:07:48,440 --> 00:07:49,520
வந்தாங்க…

111
00:07:50,280 --> 00:07:51,320
என்னிடம் பேச.

112
00:07:52,000 --> 00:07:52,920
அவரிடம் இல்லை.

113
00:07:54,280 --> 00:07:58,000
நீங்க… முன்பதிவு செய்ய
நினைக்கலை…

114
00:07:59,800 --> 00:08:03,680
இல்லை, புரியுது. புரியுது. நீங்க இன்னொரு
சிகிச்சையாளரிடம் போறீங்க. சரி.

115
00:08:06,600 --> 00:08:08,200
நீங்க மறக்க முடியாத மிக…

116
00:08:09,280 --> 00:08:11,040
நல்ல முதல் தோற்றத்தை செய்திருந்தாலும்.

117
00:08:12,240 --> 00:08:14,160
இரண்டாவதை செய்யவிடும் வாய்ப்பிருக்கா?

118
00:08:18,560 --> 00:08:19,800
அம்மா வீட்டை எனக்கு தந்தாங்க.

119
00:08:20,840 --> 00:08:23,720
லின்டால் தெருவில், மாடியில்,
சிறப்பான காட்சியுடன்

120
00:08:24,080 --> 00:08:25,480
மோசமான முன் கதவுடன்.

121
00:08:26,800 --> 00:08:30,280
உலகிலுள்ள அனைத்து நிறங்களும்,
அதன் மீது முழுதாக சிறு மலர்களுடன்.

122
00:08:30,360 --> 00:08:31,400
அது வந்து…

123
00:08:31,480 --> 00:08:33,960
"கொடூரமான" என்ற
பெயர்ச்சொல்லை தேடறீங்க போல.

124
00:08:34,040 --> 00:08:35,680
கொடூரமான, ஆமாம்.

125
00:08:36,920 --> 00:08:39,240
அண்டை வீட்டுக்காரங்களை
கடுப்பேத்த பிடிக்கும் போல.

126
00:08:41,640 --> 00:08:43,280
எப்படியும், எனக்கே சொல்லிக்கிட்டேன்…

127
00:08:44,760 --> 00:08:47,920
அவங்க பொருட்களை சுத்தம் செய்யும் வரை
அங்கிருப்பேன் என, அப்புறம்…

128
00:08:48,000 --> 00:08:51,000
அது வந்து… இரண்டு வருடங்கள் முன்பு.

129
00:08:51,080 --> 00:08:52,040
இரண்டு வருடங்களா?

130
00:08:55,120 --> 00:08:59,720
அப்ப… இரண்டு வருடங்களில், இந்த துக்கத்தை
பற்றி இன்னும் குழப்பமா இருப்பேனா?

131
00:09:00,480 --> 00:09:04,120
பாருங்க, என் நினைப்பில், சீக்கிரம்
சகஜமாவதா இருந்தேன்.

132
00:09:08,720 --> 00:09:09,560
சரி.

133
00:09:11,400 --> 00:09:12,240
அது…

134
00:09:13,080 --> 00:09:14,440
அது அப்படி வேலை செய்யாது.

135
00:10:31,240 --> 00:10:32,160
மார்கோ.

136
00:10:37,560 --> 00:10:38,400
சே.

137
00:10:45,080 --> 00:10:46,160
தெரியுமென தெரியும்.

138
00:10:48,200 --> 00:10:50,520
என்ன? சரியா என்ன தெரியும்?

139
00:10:54,160 --> 00:10:57,640
என் உணர்ச்சிகளை காப்பாற்ற முயன்றதை
பாராட்டறேன், டாக்டர் எல்.

140
00:11:03,040 --> 00:11:05,400
ஆனால் பிரச்சினை இருக்குன்னு
ஒப்புக்கொள்ளும் நேரமாச்சு.

141
00:11:05,480 --> 00:11:07,600
இன்றைய முன்பதிவு
13 ஜூலை 1998

142
00:11:08,960 --> 00:11:10,320
பில்லியோடு, அதாவது.

143
00:11:11,640 --> 00:11:12,480
ஆமாம்.

144
00:11:15,880 --> 00:11:16,720
பில்லியோடு.

145
00:11:17,400 --> 00:11:19,680
அவனுக்கு தொழில்முறை உதவி தேவை.

146
00:11:20,480 --> 00:11:21,760
நீங்களா இருக்க விரும்பறேன்,

147
00:11:21,840 --> 00:11:24,400
ஆனால் அவன் அவமானமா நினைக்கிறான்.

148
00:11:26,120 --> 00:11:28,000
அவன் உங்க மகளை டேட் செய்வதால.

149
00:11:29,160 --> 00:11:32,440
அப்படியே, அடுத்த வார நடனத்திற்கு
உற்சாகமா இருக்கான்.

150
00:11:32,920 --> 00:11:38,920
ஆமாம், ஒருவேளை… பில்லியும்
சட்டனும் நடனத்துக்கு போகக் கூடாது.

151
00:11:39,000 --> 00:11:43,720
பில்லிக்கு நாம சீக்கிரமே உதவி
பெறலாம், அப்புறம்…

152
00:11:43,800 --> 00:11:45,600
அவங்க நண்பர்கள் எல்லாரும் செய்வதை

153
00:11:45,680 --> 00:11:48,040
செய்யக் கூடாதென இரு
டீனேஜர்களிடம் சொல்லணுமா?

154
00:11:48,960 --> 00:11:50,520
எப்படியும், நான் விரும்பியது…

155
00:11:51,280 --> 00:11:53,920
பில்லியின் நடத்தைக்கு முறையாக
மன்னிப்பு கோர.

156
00:11:54,360 --> 00:11:58,240
மார்கோ, பில்லி என்னதான் செய்தான்?

157
00:12:03,160 --> 00:12:05,160
பில்லி இந்த கட்டிடத்தை சுற்றி
வந்துட்டு இருக்கான்.

158
00:12:07,760 --> 00:12:08,840
தாழ்வாரங்களில்.

159
00:12:10,640 --> 00:12:11,560
கழிப்பறைகளில்.

160
00:12:14,360 --> 00:12:15,200
காத்திருந்தபடி.

161
00:12:17,600 --> 00:12:18,960
உங்க நோயாளிகளை கவனித்தபடி.

162
00:12:20,880 --> 00:12:22,520
உள்ளே வர என் பாஸை திருடினான்.

163
00:12:26,400 --> 00:12:27,560
அவன் வந்து ரொம்ப…

164
00:12:29,600 --> 00:12:30,840
சமீபத்தில் வினோதமா இருக்கான்.

165
00:12:30,920 --> 00:12:31,880
நான் போகணும்.

166
00:12:33,240 --> 00:12:35,640
இல்லை. மார்கோ, அதற்கு அவசியமில்லை.

167
00:12:35,720 --> 00:12:37,800
யாருக்கும் காயம்பட விட மாட்டேன்,
டாக்டர் எல்.

168
00:12:38,360 --> 00:12:39,200
உறுதியளிக்கிறேன்.

169
00:12:40,520 --> 00:12:42,160
காயம்படவா? பில்லியினாலா?

170
00:12:42,800 --> 00:12:44,080
இல்லை, மார்கோ.

171
00:12:53,840 --> 00:12:55,840
அழைக்கிறது
மார்கோ மெக்லின்டைர்

172
00:12:55,920 --> 00:12:58,840
ஹலோ, மார்கோ அடைஞ்சிருக்கீங்க.
தயவுசெய்து செய்தி சொல்லுங்க.

173
00:12:58,920 --> 00:12:59,760
துண்டிக்கப்பட்டது

174
00:13:00,720 --> 00:13:02,080
சே! சே.

175
00:13:11,240 --> 00:13:12,120
மார்கோ?

176
00:13:36,280 --> 00:13:37,120
மார்கோ?

177
00:13:51,120 --> 00:13:52,040
மார்கோ!

178
00:15:22,680 --> 00:15:23,520
கடவுளே!

179
00:15:43,600 --> 00:15:45,280
-சே! கடவுளே.
-என்ன பண்றீங்க?

180
00:15:46,040 --> 00:15:46,880
என்ன சொல்றே?

181
00:15:46,960 --> 00:15:49,040
-நீ என்ன பண்றே?
-உடைச்சு உள்ளே போறதை பார்த்தேன்.

182
00:15:49,120 --> 00:15:50,800
நீயும் உள்ளே வரலாம்னு நினைச்சியா?

183
00:15:51,680 --> 00:15:52,640
ஆமாம்.

184
00:15:53,120 --> 00:15:55,840
பாரு, பாரு. நீ இங்கே என்ன
பண்ணிட்டு இருக்கே?

185
00:15:55,920 --> 00:15:58,400
பைக்கில் இருந்தேன்.
கடந்து போகும் போது உங்களை பார்த்தேன்.

186
00:15:59,400 --> 00:16:02,080
நினைச்சேன் நாம, தெரியலை,
நேரம் செலவழிக்கலாம்னு.

187
00:16:02,560 --> 00:16:06,840
அது வந்து… அதுக்கு சரியான நேரம்
இது இல்லை, எய்டன்.

188
00:16:08,400 --> 00:16:10,800
சேத் மெக்கவர்ன்.
டோனுக்கு பிறகு செய்தி சொல்லுங்க.

189
00:16:12,160 --> 00:16:14,400
சேத், என்னை அழை. சரியா? அது முக்கியம்.

190
00:16:15,000 --> 00:16:17,360
அப்பாவோட உதவியாளர், மார்கோ. அவங்க…

191
00:16:19,920 --> 00:16:21,440
அது, அவங்க இறந்திருக்கலாம்.

192
00:16:23,000 --> 00:16:24,160
என்னை அழை!

193
00:16:25,240 --> 00:16:28,480
காகேசிய ஆண், முப்பது வயதுகளில்,
நீல் கிராஃப்ட் என நம்பப்படுகிறது.

194
00:16:30,280 --> 00:16:32,080
எவ்வளவு காலமா இறந்திருக்காங்கன்னு தோணுது?

195
00:16:32,560 --> 00:16:34,840
இரண்டு மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு
இடையே என்பேன்.

196
00:16:36,160 --> 00:16:37,280
எப்படி கண்டுபிடிச்சீங்க?

197
00:16:37,360 --> 00:16:39,120
யூகம்தான். அவன் நண்பனிடமிருந்து.

198
00:16:39,760 --> 00:16:41,120
ஒரு சுவருக்கு பின்னால் கண்டோம்.

199
00:16:43,320 --> 00:16:44,320
மரணத்தின் காரணம்?

200
00:16:45,000 --> 00:16:47,120
தலையில் அடி பட்டது போலிருக்கு.

201
00:16:50,880 --> 00:16:54,920
சாத்தியமான கொலை ஆயுதத்திற்கு
இது எப்படி இருக்கும்னு நினைக்கிறே?

202
00:16:55,480 --> 00:16:58,040
இது நல்ல பொருத்தம். அது எப்படி கிடைச்சுது?

203
00:16:58,640 --> 00:16:59,680
இன்னொரு யூகம்.

204
00:17:01,000 --> 00:17:02,160
நிறைய யூகங்கள், இல்ல?

205
00:17:13,160 --> 00:17:15,520
சேத்? சேத், என்னை அழை.
சரியா? அது முக்கியம்.

206
00:17:16,400 --> 00:17:17,720
அப்பாவோட உதவியாளர், மார்கோ.

207
00:17:18,520 --> 00:17:21,240
அது, அவங்க… அது, அவங்க இறந்திருக்கலாம்.

208
00:17:22,040 --> 00:17:22,880
என்னை அழை.

209
00:17:27,400 --> 00:17:28,240
ஓய்.

210
00:17:29,680 --> 00:17:31,160
-நீ எடுக்கலை.
-ஆமாம்,

211
00:17:31,240 --> 00:17:34,720
ஏன்னா ஒரு பிணத்தோட சுத்திட்டிருக்கேன்,
அது நீல் கிராஃப்ட்னு உறுதியா இருக்கோம்.

212
00:17:34,800 --> 00:17:36,920
-நான் சொன்னேனே!
-ஆமாம், நீ சொன்னது தெரியும்.

213
00:17:37,440 --> 00:17:39,200
ஆனால் இப்ப உண்மை ஆயிடுச்சு,
பயமுறுத்துது.

214
00:17:40,880 --> 00:17:41,960
எல்லாம் நலமா?

215
00:17:42,640 --> 00:17:45,280
ஆமாம், மேடம். லாஸ் வந்து…

216
00:17:46,120 --> 00:17:47,080
பேசணும்னான்.

217
00:17:48,720 --> 00:17:51,680
என்ன தெரியுமா, லாஸ்?
எனக்கும் பேசணும்னு தோணுது.

218
00:17:59,200 --> 00:18:00,480
என்ன நடக்குது, லாஸ்?

219
00:18:05,160 --> 00:18:06,000
நான்…

220
00:18:08,360 --> 00:18:10,520
பில்லி, எங்கப்பாவை
கொன்றிருக்கலாம்னு தோணுது.

221
00:18:12,880 --> 00:18:14,040
ஏன்?

222
00:18:14,120 --> 00:18:14,960
அது,

223
00:18:15,600 --> 00:18:18,960
இங்கே பல சந்தேகத்திற்குரிய மரணங்கள்
நடந்திருக்கு, பல வருடங்களாக,

224
00:18:19,040 --> 00:18:22,320
பாதிக்கப்பட்ட அனைவரோடும்
பில்லிக்கு தொடர்பு இருக்கு.

225
00:18:23,560 --> 00:18:26,000
எங்கப்பா கேள்விகள் கேட்கத்
தொடங்கியிருந்தால்?

226
00:18:26,480 --> 00:18:28,440
எந்த சந்தேகத்திற்குரிய மரணங்களை சொல்றே?

227
00:18:28,520 --> 00:18:30,880
சட்டன். கசாண்ட்ரா ரோட்ஸ்.

228
00:18:31,320 --> 00:18:34,080
சட்டனோட பில்லி மெக்லின்டைரின்
தொடர்பு புரியுது,

229
00:18:34,840 --> 00:18:37,120
ஆனால் கசாண்ட்ரா ரோட்ஸோட
அவனுக்கு என்ன தொடர்பு?

230
00:18:37,200 --> 00:18:38,840
அவளும் பில்லியும் பரஸ்பரம் தெரிஞ்சவங்களா?

231
00:18:39,640 --> 00:18:42,040
அது, அவங்க அப்பாவோட நோயாளி,

232
00:18:42,120 --> 00:18:44,640
பில்லி எப்பவுமே அவர் அலுவலகத்தை
சுற்றிக்கிட்டே இருந்தான்.

233
00:18:44,720 --> 00:18:46,240
நிச்சயமா பேசி இருப்பாங்க.

234
00:18:46,320 --> 00:18:50,840
லாஸ், பில்லி மெக்லின்டைர் பற்றி
புது தகவல் ஏதாவது தெரிஞ்சிருக்கா?

235
00:18:50,920 --> 00:18:53,920
திடீரென அவனைப்பற்றி சந்தேகம்
உனக்கு வரும்படி ஏதாவது?

236
00:18:54,000 --> 00:18:58,560
சட்டன் அவனோட முடிச்சுக்கறதா
இருந்தது தெரிஞ்சுது.

237
00:18:58,640 --> 00:19:01,440
அவனுக்கு சந்தேகம் வந்தது.
வருத்தமா இருந்தான்.

238
00:19:02,080 --> 00:19:04,400
எங்கப்பாவுக்கு பில்லி பற்றி
விவரம் தெரிஞ்சிருந்தா,

239
00:19:04,920 --> 00:19:08,200
பில்லி அவரை கொல்ல காரணம் இருக்கும்.
இல்லையா? தற்கொலை…

240
00:19:09,280 --> 00:19:10,960
என்பதை விட நிறைய அர்த்தம் இருக்கும்.

241
00:19:12,640 --> 00:19:14,400
அவர் தற்கொலை செய்துக்க
மாட்டார்னு தெரியும்.

242
00:19:19,560 --> 00:19:22,480
மார்கோ பற்றியும் கவலையா இருக்கு.
பில்லியோட அம்மா.

243
00:19:22,560 --> 00:19:25,560
அவங்க ஃபோனை எடுக்கலை. நான்
போனேன், அவங்க வீட்டில் இல்லை.

244
00:19:28,320 --> 00:19:30,600
பில்லி அவங்களை ஏதாவது செய்திருப்பானோன்னு
கவலையா இருக்கு.

245
00:19:33,160 --> 00:19:34,720
சரி, நாங்க விசாரிக்கிறோம்.

246
00:19:35,720 --> 00:19:36,880
லாஸ்.

247
00:19:36,960 --> 00:19:41,200
இங்கே நடந்த அனைத்து சந்தேகத்திற்குரிய
மரணங்களோட பில்லிக்கு தொடர்பு இருக்குன்னே.

248
00:19:41,280 --> 00:19:42,440
ஆமாம். ஆமாம்.

249
00:19:43,760 --> 00:19:44,640
உனக்கும்தான்.

250
00:19:54,840 --> 00:19:58,600
சரி, நீ தொடங்கும் முன், மார்கோவை
சிசிடிவியில் தேடறோம்,

251
00:19:58,680 --> 00:20:00,920
நாளை தேடும் குழுவை அமைக்கப்
போறோம். சந்தோஷமா?

252
00:20:01,680 --> 00:20:04,600
இப்ப எப்படியும் தாமதமா ஆயிடுச்சு.
ஒருவேளை ஏற்கனவே இறந்திருக்கலாம்.

253
00:20:04,680 --> 00:20:08,480
சரி, அந்த மாதிரி உளர்றதை
நீ நிறுத்தணும், லாஸ்.

254
00:20:09,120 --> 00:20:10,600
நீ எதைப்பற்றி இவ்வளவு கோபப்படறே?

255
00:20:10,680 --> 00:20:13,120
என் நிலைமை புரியாத அளவு நீ என்ன
அவ்வளவு சுயநலவாதியா?

256
00:20:15,960 --> 00:20:19,680
அடக்கடவுளே, அப்படித்தான் போல.
சரி, நான் உனக்கு விளக்கறேன்.

257
00:20:19,760 --> 00:20:25,160
இப்ப என் ஃபோனில், உன்னிடமிருந்து செய்திகள்
இருக்கு, மார்கோ இறந்ததா நீ நினைக்கிறதா.

258
00:20:25,240 --> 00:20:27,080
சரி, அவங்க இறந்துட்டாங்கன்னு வைப்போம்.

259
00:20:27,160 --> 00:20:29,520
உன் செய்திகள் அவங்க இறந்த நேரத்தோடு
இணையுதுன்னு வைப்போம்.

260
00:20:29,600 --> 00:20:31,000
நான் என்ன செய்யணும்?

261
00:20:32,360 --> 00:20:36,280
உன்னை காப்பாற்ற அவற்றை அழித்து, அப்புறம்
என்ன? நானே சிறைக்கு போவதா?

262
00:20:36,360 --> 00:20:39,320
-ஆமாம், சரி. சரி. அது முட்டாள்தனம்.
-ஏன்னா 20 வருட சடலத்தை

263
00:20:39,400 --> 00:20:41,600
தற்செயலா கண்டெடுப்பது என்பது ஒரு விஷயம்.

264
00:20:41,680 --> 00:20:45,360
சாத்தியமான கொலை நடக்கும் போதே
அதை கணிப்பது என்பது இன்னொரு விஷயம்.

265
00:20:45,440 --> 00:20:47,840
பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குள்
மூக்கை நுழைப்பதை விடு.

266
00:20:47,920 --> 00:20:50,320
-அந்த செய்திகளை சொன்னதுக்கு மன்னி.
-நீ இங்கே வந்து,

267
00:20:50,400 --> 00:20:53,240
பில்லி பற்றி உனக்கு தோன்றியதை
எல்லாம் என் பாஸிடம் சொல்றே,

268
00:20:53,320 --> 00:20:55,760
அதுக்கு அர்த்தமே இல்லை!

269
00:20:55,840 --> 00:21:00,200
-தெளிவா, பில்லி சந்தேகத்திற்குரியவன்.
-நீ சந்தேகத்திற்குரியவன், லாஸ்! நீ.

270
00:21:01,240 --> 00:21:04,680
முழுசா பார்த்தா நீ உங்கப்பா
மரணத்திற்கு பிறகு பைத்தியம் பிடிச்சு,

271
00:21:04,760 --> 00:21:09,280
மார்கோவை கொன்னு, போலீஸுக்கு பில்லிமீது
சந்தேகம் வரும்படி நடக்கிற மாதிரி இருக்கு,

272
00:21:09,360 --> 00:21:11,880
மார்கோவின் உடலை கண்டுபிடிக்கும் முன்.

273
00:21:11,960 --> 00:21:14,320
நீ. குற்றவாளியா. தெரியறே.

274
00:21:14,400 --> 00:21:15,280
அடச்சே.

275
00:21:16,400 --> 00:21:21,000
சே, சே, சே. சே, நான்… நான் நினைக்கலை…

276
00:21:22,000 --> 00:21:23,560
பாரு, மன்னிச்சிடு, சேத்.

277
00:21:23,640 --> 00:21:25,680
பாரு, சேதம் ஆயிடுச்சு. சரியா?

278
00:21:26,360 --> 00:21:29,520
மார்கோ சீக்கிரம் கிடைக்கணும்னு
நீ கடவுள்கிட்ட வேண்டிக்கலாம்,

279
00:21:29,600 --> 00:21:32,720
ஏன்னா நிஜமா அவங்க இறந்திருந்தா,
லாஸ், நீ மாட்டினே.

280
00:21:38,640 --> 00:21:41,400
அப்புறம், ஜென்னாவுக்கு கஷ்டம் தராதே

281
00:21:41,480 --> 00:21:43,920
சட்டன் இறந்த இரவுபற்றிய
விஷயங்களை மாற்றி சொன்னதற்கு,

282
00:21:44,000 --> 00:21:48,840
ஏன்னா நீயும் பல வருடங்களா அதையே செய்தே,
நான் உன்னை திருத்தவே இல்லை.

283
00:21:48,920 --> 00:21:51,200
அன்றிரவு நீ ஏன் நடனத்தில்
தங்கிட்டேன்னு தெரியும்.

284
00:21:51,280 --> 00:21:52,960
அது பெல்லாவுக்கு ஆறுதல் சொல்ல இல்லை.

285
00:22:20,080 --> 00:22:24,840
நடனத்திற்கு பிறகு சட்டன்கூட நீ போகணும்னு
நான் விரும்பியது ஏன்னு இப்ப தெரியும்.

286
00:22:26,000 --> 00:22:29,200
பில்லி மெக்லின்டைர் பற்றி
எனக்கு கவலையா இருந்தது.

287
00:22:30,920 --> 00:22:32,280
உன்னை தெரியும், மகனே.

288
00:22:33,120 --> 00:22:36,200
பில்லியை பற்றி குறிப்பிட்ட விஷயங்களை பற்றி
நீ பேச விரும்பறே.

289
00:22:37,560 --> 00:22:40,880
மார்கோவை எது இவ்வளவு கவலைப்பட வைத்தது?

290
00:22:43,160 --> 00:22:47,520
அந்த குறிப்பிட்ட விஷயங்கள் உனக்கு
தேவையான காரணம் எதுவென்றால், நீ விரும்பறே,

291
00:22:47,600 --> 00:22:50,880
முற்றிலும் விரும்பறே என்னை தண்டிக்க

292
00:22:50,960 --> 00:22:53,200
என் மகளை அவனுடன் நடனத்திற்கு
போக அனுமதிச்சதுக்கு.

293
00:22:54,080 --> 00:22:55,760
நீ அவ்வளவு தூரம் போய் சொல்ல மாட்டே,

294
00:22:57,640 --> 00:23:01,040
"சட்டனின் கொலை உங்க தவறு, அப்பா,"ன்னு

295
00:23:01,120 --> 00:23:03,040
ஆனால் அப்படி குறிப்பிடுவே

296
00:23:03,120 --> 00:23:05,680
நாம இருவரும் நம் கவனத்தை அங்கே செலுத்த,

297
00:23:05,760 --> 00:23:09,200
தெரியலை, யோசிப்போம்…

298
00:23:11,520 --> 00:23:12,360
உன் மீதில்லாமல்.

299
00:23:14,000 --> 00:23:17,960
நீ சட்டனை வீட்டுக்கு அழைத்து வராத
உண்மை மீது,

300
00:23:18,880 --> 00:23:20,760
உனக்கு சொல்லப்பட்டது போல.

301
00:23:30,920 --> 00:23:32,280
இது அருமையான கதை,

302
00:23:32,800 --> 00:23:36,880
பெல்லா வருத்தமா இருந்ததால
நீ நடனத்தில் தங்கிட்டேன்னு.

303
00:23:37,360 --> 00:23:41,920
அது அருமையான கதை என்பதற்கு காரணம்
அது உன்னை

304
00:23:42,000 --> 00:23:43,240
நல்ல ஆளா காட்டுது.

305
00:23:43,880 --> 00:23:49,240
அதாவது, நல்லவன் தன் காதலியை கைவிட மாட்டான்

306
00:23:49,320 --> 00:23:50,760
அவ வருத்தமா இருக்கையில்.

307
00:23:52,360 --> 00:23:53,200
சரியா?

308
00:23:55,280 --> 00:23:56,120
பிரச்சினை என்னன்னா…

309
00:23:58,200 --> 00:23:59,760
அவ வருத்தமா இல்லை.

310
00:24:02,120 --> 00:24:02,960
இருந்தாளா?

311
00:24:05,880 --> 00:24:09,560
இப்ப அது உனக்கு உண்மையாவே
தோன்றும், இல்லையா?

312
00:24:10,200 --> 00:24:11,880
மாய உண்மை விளைவு எனப்படும்,

313
00:24:11,960 --> 00:24:14,720
-பொதுவான உளவியல் நிகழ்வு.
-என்னன்னு தெரியும், அப்பா.

314
00:24:14,800 --> 00:24:16,120
நீங்க விளக்க வேண்டாம்.

315
00:24:16,200 --> 00:24:19,400
பொய்யை அடிக்கடி சொன்னா,
அது உண்மையா உணரத் தொடங்கும்.

316
00:24:21,760 --> 00:24:24,080
பொய் உண்மையை விட அனுகூலமா இருந்தா,

317
00:24:25,880 --> 00:24:27,840
அதை தொடர்ந்து சொல்ல இன்னும் காரணம்.

318
00:24:30,400 --> 00:24:32,320
ஆனால் எது உண்மை, ஜோயல்?

319
00:24:32,400 --> 00:24:34,960
-நான் அதைப்பற்றி பேச விரும்பலை.
-இருந்தாலும், பேசணும்.

320
00:24:36,960 --> 00:24:39,360
இதைத்தான் சொன்னேன்.

321
00:24:40,440 --> 00:24:42,760
நீங்க மக்களை பகைச்சுக்கறீங்க.

322
00:24:42,840 --> 00:24:45,440
நீ விமர்சனத்தை வெளியே தள்ளறே,
உள்ளே பார்ப்பதை தவிர்க்க.

323
00:24:45,520 --> 00:24:48,680
-நீ ஏன் நடனத்தில் தங்கினே?
-உங்க நோயாளிகளை கொடுமை படுத்தினீங்க.

324
00:24:48,760 --> 00:24:51,160
-உன் நண்பர்கள் பற்றிய விஷயமா?
-என்னை கொடுமை படுத்தறீங்க.

325
00:24:51,240 --> 00:24:53,600
நீ குடிச்சிருந்தியா? அதனாலத்தான்
சட்டன் தனியா வந்தாளா?

326
00:24:53,680 --> 00:24:55,400
-அப்பா. சொல்றதை கேளுங்க.
-போதை மருந்தா?

327
00:24:55,480 --> 00:24:57,160
நான் அதைப்பற்றி பேச விரும்பலை.

328
00:24:57,240 --> 00:25:00,640
அன்றிரவு ஏன் சட்டனை தொடர்ந்து
நீ வீட்டுக்கு வரலை?

329
00:25:00,720 --> 00:25:02,520
அதைப்பற்றி பேச விரும்பலை!

330
00:25:06,400 --> 00:25:09,080
ஏன்னா எனக்கு அதிர்ஷ்டம் அடிக்க
இருந்தது. சரியா?

331
00:25:10,040 --> 00:25:11,480
அதுதான் உண்மை!

332
00:25:16,760 --> 00:25:21,200
நான் டீனேஜ் பையன், எனக்கு சொன்னாங்க
பெல்லா விரும்பினதா…

333
00:25:32,360 --> 00:25:35,960
என்னை முதலில் கவனித்தேன்,
அவ இறந்துட்டா. அவ…

334
00:25:54,560 --> 00:25:55,400
கடவுளே.

335
00:26:03,320 --> 00:26:06,080
மார்கோ மெக்லின்டைரை உறுதியாக கடைசியா
பார்த்தது இதுதான்.

336
00:26:07,600 --> 00:26:08,480
அது சாம் ஆல்சனா?

337
00:26:09,240 --> 00:26:11,320
இருக்கலாம். அவன் அங்கேதான் வசிக்கிறான்.

338
00:26:11,400 --> 00:26:13,400
அவனிடம் பேசறேன். அவனுக்கு
தெரியுதா பார்க்கிறேன்.

339
00:26:14,560 --> 00:26:18,400
சரி. பதிவை பொதுமக்களுக்கு வெளியிடு.
ஏதாவது கிடைக்குதா பார்ப்போம்.

340
00:26:18,960 --> 00:26:19,800
சரி.

341
00:26:40,720 --> 00:26:42,960
அவன் வந்து ரொம்ப சமீபத்தில்
வினோதமா இருக்கான்.

342
00:26:58,400 --> 00:27:01,520
-இன்னும் பேசும் மனநிலையில் இல்லை.
-நீ சிறந்த நண்பன். நான் மோசம்.

343
00:27:01,600 --> 00:27:03,560
அதில் எந்த வாதமும் இல்லை.
ஆனா நான் போகணும்.

344
00:27:03,640 --> 00:27:06,400
மார்கோ தன் நாயுடன் சிட்டி பார்க் ட்ரெயிலை
இரண்டு இரவுகள் முன்பு

345
00:27:06,480 --> 00:27:07,960
நுழைந்ததை சாட்சிகள் பார்த்தாங்களாம்.

346
00:27:08,040 --> 00:27:10,280
-தேடும் குழு அங்கே போகுது.
-பில்லிக்கு தெரியுமா?

347
00:27:10,360 --> 00:27:13,200
ஆமாம், நிச்சயமா தெரியும்.
எப்ப வேணாலும் வந்துடுவான்.

348
00:27:13,280 --> 00:27:14,360
நான் வந்துட்டே இருக்கேன்.

349
00:27:14,440 --> 00:27:15,880
வராதே. பரவாயில்லை.

350
00:27:15,960 --> 00:27:16,920
சேத்?

351
00:27:17,000 --> 00:27:17,960
பை, லாஸ்.

352
00:27:31,040 --> 00:27:34,760
மார்கோ மெக்லின்டைர் காணாமல் போனது பற்றி
அவங்க குடும்பம் கவலையா இருக்காங்க,

353
00:27:34,840 --> 00:27:37,720
அது அவங்களைப் போல இல்லை
என்று விவரிச்சிருக்காங்க.

354
00:27:37,800 --> 00:27:40,560
இரு பிள்ளைகளின் பாட்டி,
அறுபது வயதுகளில் இருப்பவர்

355
00:27:40,640 --> 00:27:43,160
24 மணி நேரத்திற்கு மேற்பட்டு
இப்போது காணவில்லை,

356
00:27:43,240 --> 00:27:45,600
போலீஸ் பொதுமக்களிடமிருந்து
உதவி நாடியுள்ளது

357
00:27:45,680 --> 00:27:48,200
அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கவனமாக தேட.

358
00:28:11,880 --> 00:28:14,200
நிஜமான பிரச்சினை இருக்கு.
பில்லியோடு, அதாவது.

359
00:28:14,280 --> 00:28:17,720
-பில்லியை நான் பிரியப் போறேன்.
-ஆனால் அவளை காயப்படுத்த விரும்பினேன்.

360
00:28:43,080 --> 00:28:43,920
மார்கோ!

361
00:28:44,640 --> 00:28:45,520
மார்கோ!

362
00:28:47,880 --> 00:28:48,720
மார்கோ!

363
00:28:49,360 --> 00:28:50,200
மார்கோ!

364
00:28:51,040 --> 00:28:51,880
மார்கோ!

365
00:29:02,920 --> 00:29:03,760
மார்கோ!

366
00:29:08,600 --> 00:29:09,800
மார்கோ!

367
00:29:09,880 --> 00:29:11,080
மார்கோ!

368
00:29:49,120 --> 00:29:49,960
டெட்டி.

369
00:29:55,480 --> 00:29:56,840
மார்கோ மெக்லின்டைர்

370
00:30:04,640 --> 00:30:05,960
வாங்க, அந்த பக்கம் இருக்கான்போல.

371
00:30:07,600 --> 00:30:08,720
அது நீயா, பில்லி?

372
00:30:09,280 --> 00:30:10,400
அந்த பக்கம் போயிருக்கான்.

373
00:30:12,240 --> 00:30:13,080
வாங்க.

374
00:30:23,640 --> 00:30:25,760
வாங்க. இங்கே வாங்க.

375
00:30:25,840 --> 00:30:26,680
பில்லி!

376
00:30:29,320 --> 00:30:30,200
இங்கே வா. இங்கே வா.

377
00:30:30,920 --> 00:30:32,640
நீ இருக்கேன்னு தெரியும்.
குரல் கேட்குது.

378
00:30:35,320 --> 00:30:36,880
வாங்க, அந்த பக்கம் போயிருக்கான்.

379
00:30:36,960 --> 00:30:38,080
உனக்கென்ன வேணும்?

380
00:30:56,680 --> 00:30:58,080
அவனை தப்பிக்க விடாதீங்க.

381
00:31:00,480 --> 00:31:01,320
ஹேய்.

382
00:31:01,400 --> 00:31:02,560
அவன் மாட்டிக்கிட்டான்.

383
00:31:02,640 --> 00:31:05,640
என்ன இது? என்ன நடக்குது? ஆல்சன்?

384
00:31:05,720 --> 00:31:07,400
ஆல்சன், கொலைகாரா!

385
00:31:07,880 --> 00:31:10,880
-அவங்க எங்கே? எங்கம்மா எங்கே?
-ஹேய், பில்லி, நிதானி. நிதானி!

386
00:31:11,840 --> 00:31:14,600
-ஹேய், ஹேய்! அவனை விடுங்க!
-இந்த முறை தப்பிக்க முடியாது.

387
00:31:14,680 --> 00:31:15,880
-அவங்க எங்கே?
-பில்லி! ஹேய்!

388
00:31:15,960 --> 00:31:17,280
மோசமானவனே!

389
00:31:18,320 --> 00:31:19,640
எங்கம்மா எங்கே?

390
00:31:48,280 --> 00:31:49,440
அவங்க கவனமா இருக்கணும்.

391
00:31:49,960 --> 00:31:50,800
இருப்பாங்க, பில்லி.

392
00:31:52,640 --> 00:31:53,480
வா.

393
00:31:56,560 --> 00:32:00,320
பில்லி மெக்லின்டைர், நீ தாக்குதல் மற்றும்
வன்முறையை தூண்டியதற்காக கைது செய்யப்படறே.

394
00:32:01,040 --> 00:32:03,000
நீ அமைதியா இருக்கலாம், ஆனால்
விசாரணையின் போது

395
00:32:03,080 --> 00:32:05,800
சொல்லாததை நீதிமன்றத்தில் சொன்னால்
உன் பிரதிவாதத்தை பாதிக்கலாம்.

396
00:32:44,840 --> 00:32:45,680
எவ்வளவு மோசம்?

397
00:32:46,280 --> 00:32:48,400
இரவு மருத்துவமனையில் இருக்கணும்னாங்க.

398
00:32:51,120 --> 00:32:52,520
ஆனால் அவ்வளவு வலிக்கலை.

399
00:32:53,480 --> 00:32:55,120
நீ செய்ததை செய்திருக்க வேண்டாம்.

400
00:32:55,600 --> 00:32:56,600
நான் அதிகம் செய்யலை.

401
00:32:57,240 --> 00:32:58,520
அவன் உன்னை கொன்றிருக்கலாம்.

402
00:32:59,680 --> 00:33:03,120
உன்னை தாக்க குண்டர்களை
ஏவி விட்டான், ஆல்சன்.

403
00:33:03,200 --> 00:33:04,640
நீ கொஞ்சம் வருத்தமா இல்லையா?

404
00:33:05,920 --> 00:33:06,840
ஒரு மாதிரி பழகிடுச்சு.

405
00:33:13,400 --> 00:33:15,120
அது ஒருவேளை நல்லதா இருக்கலாம்.

406
00:33:15,640 --> 00:33:18,120
ஏன்னா போலீஸ் என்னிடம் பேசணும்னு சொன்னாங்க.

407
00:33:20,440 --> 00:33:22,240
வெறும் வாய்க்கு அவல் கிடைக்குமே, இல்ல?

408
00:33:24,400 --> 00:33:26,760
எப்படியும், நீ அங்கே என்ன செய்துட்டு
இருந்தே? நீ…

409
00:33:26,840 --> 00:33:28,280
நீ தேடும் குழுவில் இருந்தியா?

410
00:33:30,000 --> 00:33:31,240
நான் திட்டமிடலை,

411
00:33:31,680 --> 00:33:34,360
ஆனால் அதைப்பற்றி ரேடியோவில்
கேட்டு சேர முடிவு செய்தேன்.

412
00:33:36,320 --> 00:33:37,920
நகருக்கு வெளியே போயிட்டு இருந்தேன்.

413
00:33:39,160 --> 00:33:41,040
ஆர்க்டிக் சார் மீன் பிடிக்க.

414
00:33:42,240 --> 00:33:43,080
மீனபிடிக்கவா?

415
00:33:44,160 --> 00:33:45,000
இரவிலா?

416
00:33:47,440 --> 00:33:48,280
மீனுக்கு கண்களுண்டு.

417
00:33:49,680 --> 00:33:51,920
பகலில் உன்னை கடற்கரையில் பார்க்க முடியும்.

418
00:33:55,320 --> 00:33:56,680
அப்படி யோசிக்கலை.

419
00:33:57,880 --> 00:33:58,880
கூடவே, அமைதியா இருக்கும்.

420
00:34:01,200 --> 00:34:02,200
தனியாக இருப்பது.

421
00:34:14,520 --> 00:34:15,400
லாஸ்.

422
00:34:17,640 --> 00:34:18,480
நன்றி.

423
00:34:43,560 --> 00:34:44,960
கடவுளே.

424
00:34:50,080 --> 00:34:52,480
-நீ அப்படி செய்யறதை நிறுத்தணும்.
-நான் பேசணும்.

425
00:34:53,280 --> 00:34:54,200
சரி, உள்ளே ஏறு.

426
00:34:57,080 --> 00:34:58,000
அட கடவுளே.

427
00:35:10,640 --> 00:35:11,480
நீங்கதான் என் அப்பா.

428
00:35:18,160 --> 00:35:19,840
நான் டிஎன்ஏ சோதனை செய்தேன்.

429
00:35:19,920 --> 00:35:22,240
இரு, இரு, இரு, இரு, இரு. நீ என்ன?

430
00:35:22,960 --> 00:35:24,160
உங்க டூத்ப்ரஷ்ஷை எடுத்தேன்.

431
00:35:24,240 --> 00:35:26,400
நீ எடுத்தே… கடவுளே, எய்டன். நீ…

432
00:35:26,960 --> 00:35:28,920
-தெரிஞ்சுக்க விரும்பினேன்.
-என்ன, அது…

433
00:35:32,280 --> 00:35:36,360
அது நேர்மறையா இருந்ததா?
அவை பொருத்தமா இருந்ததா?

434
00:35:36,840 --> 00:35:39,160
என்னோட விளையாடறதுக்காக
நீ அப்படி சொல்லலையே?

435
00:35:42,360 --> 00:35:43,880
முடிவுகளை மின்னஞ்சல் செய்யறேன்.

436
00:35:43,960 --> 00:35:46,720
-சரி.
-அப்ப நீங்களே பார்த்துக்கலாம்.

437
00:35:50,640 --> 00:35:51,480
சரி.

438
00:35:54,840 --> 00:35:56,240
முதலில், எனக்கு தெரியாது.

439
00:35:57,920 --> 00:35:59,000
எனக்கு தெரியாது.

440
00:36:01,080 --> 00:36:02,960
சரியா? சத்தியமா, எனக்கு தெரியாது.

441
00:36:03,040 --> 00:36:04,120
சரி.

442
00:36:04,200 --> 00:36:05,200
உங்கம்மா எப்படி…

443
00:36:06,800 --> 00:36:08,760
இரு, எப்படி… எப்படித்தான்….

444
00:36:11,600 --> 00:36:14,800
அதாவது, நாங்க பிரிஞ்ச பிறகு, ஒரே முறைதான்.

445
00:36:15,720 --> 00:36:17,240
நாங்க கவனமா இருந்ததா நினைச்சோம்.

446
00:36:21,080 --> 00:36:22,080
சரி…

447
00:36:25,240 --> 00:36:27,480
ஏன் சோதனை செய்தே?

448
00:36:31,240 --> 00:36:32,600
வித்தியாசமா உணர்றேன்.

449
00:36:33,960 --> 00:36:35,040
பொருந்தாத மாதிரி உணர்றேன்.

450
00:36:36,160 --> 00:36:39,600
எங்கிருந்து வந்தேன்னு தெரிஞ்சா,
உதவும்னு நினைச்சேன்.

451
00:36:40,200 --> 00:36:41,720
-உதவுதா?
-தெரியாது.

452
00:36:42,600 --> 00:36:43,680
உங்களுக்கு நிஜமா தெரியாதா?

453
00:36:44,160 --> 00:36:45,440
இல்லை, இல்லை.

454
00:36:49,600 --> 00:36:52,160
-இப்ப எங்கம்மா மீது கோபமா?
-தெரியலை, எய்டன்.

455
00:36:52,240 --> 00:36:53,640
அவளுக்கே தெரியாம இருக்கலாம்.

456
00:36:53,720 --> 00:36:56,040
பால் உங்கப்பான்னு உண்மையா
நினைக்கலாம், தெரியுமா?

457
00:36:57,600 --> 00:36:58,440
சே.

458
00:37:03,360 --> 00:37:04,200
சரி, பாரு.

459
00:37:06,760 --> 00:37:09,280
இப்ப நீ பல விஷயங்களை உணர்வே.

460
00:37:09,880 --> 00:37:12,760
உனக்கு தலை சுற்றுவது போல
இருப்பது இயல்புதான்.

461
00:37:13,320 --> 00:37:14,600
நீ என்னிடம் பேச விரும்பினா,

462
00:37:16,240 --> 00:37:17,080
எப்போதாவது,

463
00:37:18,560 --> 00:37:19,560
நான் இருக்கேன், சரியா?

464
00:37:25,560 --> 00:37:27,160
நீங்க என் அப்பான்னு தெரிஞ்சிருந்தா,

465
00:37:28,320 --> 00:37:29,480
நீங்க இருந்திருப்பீங்களா?

466
00:37:35,400 --> 00:37:38,920
பல விஷயங்களை பற்றி நான்
உறுதியா இல்லை, எய்டன்,

467
00:37:39,000 --> 00:37:39,840
ஆனால்…

468
00:37:41,280 --> 00:37:42,120
இது இல்லை.

469
00:37:46,920 --> 00:37:49,800
நீ பிரந்த போது உன்னை பார்த்திருந்தா,

470
00:37:52,600 --> 00:37:57,560
நீ என் மகன்னு தெரிஞ்சிருந்தா, நான்….
உன்னை குழந்தையா தூக்கியிருந்தா…

471
00:37:59,680 --> 00:38:01,640
உலகில் என்னை எதுவுமே இழுத்திருக்காது.

472
00:39:16,520 --> 00:39:17,360
எனக்கு…

473
00:39:19,120 --> 00:39:21,240
உங்க எண்ணை கேட்கும் தைரியம் எனக்கு இல்லை.

474
00:39:21,320 --> 00:39:23,360
அதனால வீட்டுக்கே
வந்திடலாம்னு நினைச்சீங்களா?

475
00:39:24,360 --> 00:39:26,080
இணையத்தில் தொடர்வதை விட
பரவாயில்லை தானே?

476
00:39:29,560 --> 00:39:31,480
வெளயே கூட்டி போக கேட்க இருந்தேன்.

477
00:39:31,560 --> 00:39:33,600
அதுதான் திட்டம்,

478
00:39:33,680 --> 00:39:37,360
ஆனால் எனக்கு டேட் தேவை
இல்லைன்னு புரிஞ்சுது. எனக்கு….

479
00:39:38,400 --> 00:39:39,440
எனக்கு சிகிச்சையாளர் தேவை.

480
00:39:42,960 --> 00:39:43,800
நான்…

481
00:39:45,200 --> 00:39:48,320
கடந்த சில நாட்களில் இரண்டு
சடலங்களை கண்டேன்,

482
00:39:48,920 --> 00:39:53,320
ஆனால் அது என்னை குழப்பவில்லை,
ஏன்னா ஏற்கனவே குழம்பியிருக்கேன்.

483
00:39:56,560 --> 00:39:58,520
என் சோகதரி கொல்லப்பட்டா.

484
00:39:59,760 --> 00:40:01,360
நீண்ட காலம் முன்பு, உயர்நிலைப்பள்ளி.

485
00:40:02,680 --> 00:40:04,240
ஆனால் நான் மறக்கவே இல்லை. எப்போதுமே…

486
00:40:05,040 --> 00:40:06,400
எப்போதுமே அதை மறக்கவே இல்லை.

487
00:40:06,960 --> 00:40:09,680
பிறகு உறவுகளோடு, பெண்களோடு,

488
00:40:10,520 --> 00:40:13,160
எனக்குன்னு ஒரு பெண்தான் சரியா
இருந்ததா தோணிச்சு,

489
00:40:13,240 --> 00:40:15,200
நாங்க சேர்ந்து இருந்த போது கூட
மகிழ்ச்சியா இல்லை.

490
00:40:15,280 --> 00:40:16,760
அப்ப அது என்ன?

491
00:40:18,480 --> 00:40:19,680
நான் விரும்புவது…

492
00:40:20,320 --> 00:40:22,160
அதையெல்லாம் கடந்து போகத்தான்.

493
00:40:23,200 --> 00:40:24,600
ஆனால் அங்கே போக முடியாது….

494
00:40:26,440 --> 00:40:27,440
உதவி இல்லாமல்.

495
00:40:30,920 --> 00:40:31,760
ஒரு நொடி.

496
00:40:38,600 --> 00:40:40,120
இணையத்தில் தொடர்வது தேவையில்லை.

497
00:40:43,720 --> 00:40:45,040
சரி. நன்றி.

498
00:40:47,560 --> 00:40:48,400
பை.

499
00:40:50,680 --> 00:40:51,640
லாஸ்.

500
00:40:53,120 --> 00:40:55,040
அந்த பெண், நீ மகிழ்ச்சியா
இல்லாமல் இருந்தவள்,

501
00:40:55,360 --> 00:40:57,360
இருவரும் உயர்நிலை பள்ளியில்
ஒண்ணா இருந்தீங்களா?

502
00:40:57,840 --> 00:40:58,960
ஆமாம்.

503
00:40:59,040 --> 00:41:02,280
உன் சகோதரி உயிருடன் இருந்த
நேரத்தோடு அவ இணைஞ்சிருக்கா.

504
00:41:03,680 --> 00:41:07,400
அதனாலத்தான் சரியா இருக்கு,
இல்லை என்றாலும்.

505
00:41:12,440 --> 00:41:13,800
மன்னிக்கணும், இதை எடுக்கணும்.

506
00:41:14,520 --> 00:41:15,600
பை.

507
00:41:18,760 --> 00:41:20,040
-ஹாய்.
-ஹாய்.

508
00:41:20,960 --> 00:41:24,200
பாரு, நீ ஸ்டேஷனுக்கு வருவியான்னு
யோசிச்சிட்டு இருந்தோம்.

509
00:41:24,280 --> 00:41:25,800
பில்லி என்னை தாக்கியது பற்றியா?

510
00:41:27,120 --> 00:41:27,960
ஆமாம்.

511
00:41:31,080 --> 00:41:32,560
நீ மோசமா புளுகறே, சேத்.

512
00:41:50,920 --> 00:41:53,560
மார்கோ மெக்லின்டைர்
மார்பில் குத்தப்பட்டார்,

513
00:41:54,400 --> 00:41:56,720
விசித்திரமான பற்களுடைய
கத்தியால், பார்த்தா.

514
00:41:56,800 --> 00:42:00,440
அவங்க கொலைக்கு பிறகு அவங்க
உடலை நீண்ட தூரம் நகர்த்தலை.

515
00:42:00,520 --> 00:42:03,200
-அப்படீன்னா நாங்க…
-யாரோ காட்டுக்கு கத்தியோட வந்திருக்காங்க.

516
00:42:06,120 --> 00:42:07,400
இது திட்டமிடப்பட்டது.

517
00:42:08,960 --> 00:42:12,920
என் தந்தை கொல்லப்பட்ட போது, பில்லி
கரீபியனில் இருந்ததா சொன்னான்,

518
00:42:13,000 --> 00:42:14,520
ஆனால் எனக்கு சந்தேகம்.

519
00:42:14,600 --> 00:42:16,360
நீ சொல்றது சரி, அவன் பொய் சொன்னான்.

520
00:42:17,400 --> 00:42:21,080
உங்கப்பா இறந்த போது, பில்லி மெக்லின்டைர்
ரீஹேபில் இருந்தான்.

521
00:42:21,160 --> 00:42:22,000
ரீஹேபிலா?

522
00:42:22,080 --> 00:42:24,240
பில்லி அவங்க அம்மாவை கொன்றதா வெச்சுப்போம்.

523
00:42:24,320 --> 00:42:28,400
உன் உளவியல் பகுப்பாய்வு திறன்கள்
அபாரம் என வெச்சுப்போம்.

524
00:42:28,800 --> 00:42:31,840
ஆனால் இப்ப நடக்கும்னு எப்படி
உனக்கு தெரியும்னு எனக்கு புரியலை.

525
00:42:32,400 --> 00:42:35,080
அது, சமீபத்தில் பில்லியை சந்திச்சேன்.

526
00:42:35,880 --> 00:42:37,680
நாங்க பேசினோம், எனக்கு வந்தது…

527
00:42:39,200 --> 00:42:40,920
தெரியலை, ஒரு உணர்வு.

528
00:42:41,000 --> 00:42:42,320
ஒரு உணர்வா?

529
00:42:42,400 --> 00:42:47,960
என்ன தெரியுமா? உங்களுக்கு இருப்பதெல்லாம்
உணர்வுகள் தான். என்னை சந்தேகப்படறீங்க.

530
00:42:48,560 --> 00:42:51,320
ஆனால் எனக்கு எதிராக உண்மையான சான்று இல்லை,
இருக்கவும் இருக்காது,

531
00:42:51,400 --> 00:42:54,000
ஏன்னா மார்கோவை நான் கொல்லலை.

532
00:42:54,080 --> 00:42:57,080
-நாம விசாரணையை தொடங்கவே இல்லை.
-அப்ப, தொடங்குவோம்.

533
00:42:57,160 --> 00:42:58,840
என் கைரேகைகளை எடுங்க.
டிஎன்ஏவை எடுங்க.

534
00:42:58,920 --> 00:43:01,800
இருக்கிற ஓட்டையெல்லாம் குத்திப்
பாருங்க, நான் இருக்கேனே.

535
00:43:04,920 --> 00:43:07,040
மார்கோ மெக்லின்டைரை
நீ கொல்லலைன்னு தெரியும்.

536
00:43:09,200 --> 00:43:10,800
ஏன்னா நான் உன்னை தொடர்றேன்.

537
00:43:20,400 --> 00:43:21,320
நீங்க என்ன?

538
00:43:24,360 --> 00:43:25,680
உன்னை நான் நம்பலை.

539
00:43:26,320 --> 00:43:27,320
இன்னும் உன்னை நம்பலை.

540
00:43:42,760 --> 00:43:44,760
முன்னாடி கேலி செய்யலை.

541
00:43:46,800 --> 00:43:50,280
நீ சிறந்த நண்பன், நான் மோசம்.

542
00:43:55,600 --> 00:43:56,440
பரவாயில்லை.

543
00:43:57,000 --> 00:43:57,840
இல்லை, அப்படி இல்லை.

544
00:43:58,760 --> 00:43:59,600
அப்படி இல்லை.

545
00:44:01,000 --> 00:44:02,600
மார்கோ இறந்தது எப்படி தெரியும், லாஸ்?

546
00:44:04,840 --> 00:44:05,680
அவங்களை பார்த்தேன்.

547
00:44:09,080 --> 00:44:10,000
பேயாக.

548
00:44:12,040 --> 00:44:14,600
அட வா. எப்படி நிஜமா தெரிந்தது?

549
00:44:18,200 --> 00:44:20,920
நிஜமா நீ என்னை நம்பவே இல்லையா?
இவ்வளவு நேரமும்.

550
00:44:21,640 --> 00:44:24,440
பாரு, சட்டன் இறந்த பிறகு,
நீ முழுசா உடைஞ்சுட்டே,

551
00:44:24,520 --> 00:44:26,640
இப்ப மீண்டும் இங்கே அது தான் நடக்குதுன்னா,

552
00:44:26,720 --> 00:44:28,560
உனக்காக இருக்க விரும்பறேன். அவ்வளவுதான்.

553
00:44:30,800 --> 00:44:31,760
ஆனால் அதாவது…

554
00:44:33,920 --> 00:44:35,520
பேய்களை பார்ப்பது?

555
00:44:36,480 --> 00:44:37,520
என்னடா.

556
00:44:38,200 --> 00:44:39,480
எனக்கு புரியுது, சேத்.

557
00:44:41,560 --> 00:44:42,520
நீ நடிச்சுட்டு இருந்தே.

558
00:44:43,320 --> 00:44:47,160
இல்லை. இல்லை, நான் நடிக்கலை, லாஸ். நான்…

559
00:44:48,080 --> 00:44:52,840
நான் நினைச்சேன் நீ, தெரியலை,
உங்கப்பாவால துக்கத்தில் இருந்தேன்னு.

560
00:44:53,520 --> 00:44:56,840
அல்லது தூக்கம் இழந்து, உண்மையா
தோன்றிய கனவுகலை கண்டிருக்கே,

561
00:44:56,920 --> 00:44:59,320
அல்லது புது மருந்து ஏதோ செய்யுதோ,

562
00:44:59,400 --> 00:45:01,560
வினோதமான நினைவுகள் திரும்புது,

563
00:45:01,640 --> 00:45:04,240
அவை மாயத்தோற்றங்கள் போலன்னு நினைச்சேன்.

564
00:45:05,360 --> 00:45:10,320
உண்மையான பேய்களுக்கு அப்பால்
பல விளக்கங்கள் இருக்கு.

565
00:45:11,080 --> 00:45:12,160
பேய்களா?

566
00:45:12,880 --> 00:45:16,640
இப்ப சிக்கி இருக்கேன், லாஸ், ஏன்னா
இப்ப மார்கோ இறந்தது,

567
00:45:17,240 --> 00:45:18,760
அதைப்பற்றி உனக்கு முன்னமே தெரிந்தது

568
00:45:18,840 --> 00:45:22,240
என்னிடம் இருக்கும் எந்த
விளக்கத்துடனும் பொருந்தலை.

569
00:45:25,040 --> 00:45:26,040
அதனால தயவுசெய்து…

570
00:45:27,320 --> 00:45:29,200
என்னதான் நடக்குது?

571
00:45:29,840 --> 00:45:31,600
என் பதில் மாறாது, நண்பா.

572
00:45:35,360 --> 00:45:36,200
அது உண்மை.

573
00:45:42,240 --> 00:45:45,120
பாரு, அதிகாரப்பூர்வமா நான் இதை
உனக்கு காட்ட கூடாது.

574
00:45:45,920 --> 00:45:49,720
ஆனால் பில்லியின் மறுவாழ்வுக்கான அசல்
பரிந்துரையை உங்கப்பா எழுதியிருக்கார்,

575
00:45:50,440 --> 00:45:51,480
20 வருடங்களுக்கு முன்பு.

576
00:45:53,960 --> 00:45:57,240
பில்லி ஏன் தன் அலுவலகத்தில் சுற்றிட்டு
இருந்தான்னு காரணம் சொல்லியிருக்கார்.

577
00:46:01,840 --> 00:46:05,040
பில்லி, அப்பாவிடமிருந்து
டெமாசெபாம் திருடுவான்.

578
00:46:07,600 --> 00:46:11,120
மார்கோ அப்பாவை பரிந்துரை எழுதச்
சொல்லி கேட்டாங்க…

579
00:46:12,160 --> 00:46:13,720
போதை மற்றும் மது போதை
பரிந்துரை

580
00:46:13,800 --> 00:46:15,880
…பென்ஸோடயாசெபீன்ஸ் போதை சிகிச்சைக்காக.

581
00:46:16,960 --> 00:46:19,320
வாழ்க்கை முழுதும் அவன் கையாண்ட போதை.

582
00:46:22,800 --> 00:46:24,240
ஏன் இதை என்னிடம் சொல்றே?

583
00:46:26,880 --> 00:46:28,880
உன் தப்பு இல்லை, ஜென்னா…

584
00:46:30,160 --> 00:46:31,160
நீ பில்லியை முத்தமிட்டது.

585
00:46:32,840 --> 00:46:33,680
ஏன்னா…

586
00:46:35,000 --> 00:46:37,560
நடன இரவன்று அவன் உன் ட்ரிங்கில்
மருந்து கலந்திருப்பான்.

587
00:46:39,120 --> 00:46:41,640
சட்டன் அவனை பிரியப் போறதா
பில்லி நினைச்சான்.

588
00:46:41,720 --> 00:46:45,600
நீ அவனை விரும்பியது தெரியும், அதனால்
மருந்து கொடுத்து, உன்னை உபயோகித்தான்…

589
00:46:46,800 --> 00:46:48,040
சட்டனை பொறாமைப்படுத்த.

590
00:46:49,920 --> 00:46:50,840
ஓ, கடவுளே.

591
00:46:52,800 --> 00:46:55,160
அவன் எனக்கு பானம் தந்தானே.

592
00:46:57,200 --> 00:46:58,600
எனக்கு நினைவிருக்கு, அவன்…

593
00:47:06,960 --> 00:47:08,040
மருந்து கலந்திருந்ததா?

594
00:47:09,920 --> 00:47:11,720
அதனால்தான் உனக்கு அவ்வளவா நினைவில்லை.

595
00:47:12,480 --> 00:47:14,880
ரொம்ப கடினமா, விரைவா உன்னை பாதித்தது.

596
00:47:20,360 --> 00:47:25,160
அறிவாற்றலால் முடிவெடுக்கும் உன் மூளையின்
பகுதிகள் பலவீனமடைந்தன.

597
00:47:25,240 --> 00:47:29,480
அதாவது, உனக்கு கொஞ்சமே அல்லது சுத்தமாக
உன் உடல் மீது கட்டுப்பாடு இல்லை.

598
00:47:39,120 --> 00:47:42,720
சட்டன் நடனத்தை விட்டு போனது உன் தவறல்ல.

599
00:47:45,440 --> 00:47:46,360
எனக்கு தெரியும்…

600
00:47:49,920 --> 00:47:51,600
அவ புரிஞ்சுப்பான்னு தெரியும்.

601
00:47:55,400 --> 00:47:56,240
கடவுளே.

602
00:47:59,920 --> 00:48:00,760
நன்றி.

603
00:48:04,960 --> 00:48:06,760
இருந்தும் உண்மையை சொல்லியிருக்கணும்.

604
00:48:11,360 --> 00:48:12,200
வருந்தறேன்.

605
00:48:15,480 --> 00:48:16,320
நானும்தான்.

606
00:48:19,880 --> 00:48:22,040
பெண்களே, இது சோகமான நாள், ஏன்னா

607
00:48:22,120 --> 00:48:23,600
சேத் அதிகாரப்பூர்வமாக

608
00:48:23,680 --> 00:48:25,680
-மார்க்கெட்டில் இல்லை.
-நீயும் சேத்தும்.

609
00:48:25,760 --> 00:48:28,280
அந்த ஹேர்கட்டுக்கு நீதான்
தனிப்பட்ட முறையில் காரணம்.

610
00:48:29,280 --> 00:48:31,600
உன் தலையில் ஏதோ எப்படி என் தப்பாகும்?

611
00:48:32,600 --> 00:48:34,160
உன் அமைதி அதற்கு துணை போனது.

612
00:48:36,160 --> 00:48:37,000
இங்கே வாங்க, அப்பா.

613
00:48:38,080 --> 00:48:39,560
அவ ரொம்ப அழகு.

614
00:48:41,960 --> 00:48:42,880
ஆமாம், அழகுதான்.

615
00:48:45,920 --> 00:48:46,760
ஹலோ?

616
00:48:48,160 --> 00:48:49,000
என்னை கண்டுக்காதே.

617
00:48:51,640 --> 00:48:56,160
ஓ, அப்படியா? ஓ, பிரமாதம்.
ஆனால் கொஞ்சம் ஆழமா இருக்கு, இல்ல?

618
00:49:03,320 --> 00:49:05,760
ஆழமா இல்லை. உனக்கு ஃபேஷன்
பற்றி எதுவும் தெரியாது.

619
00:49:06,720 --> 00:49:07,560
உனக்கு பிடிசிருக்கா?

620
00:49:08,400 --> 00:49:09,320
என்ன?

621
00:49:11,320 --> 00:49:12,520
எனக்கு பிடிச்சிருக்கு!

622
00:49:21,360 --> 00:49:23,480
சில நாட்கள் முன்பு சாம் ஆல்சன்
வீட்டில் இருந்தேன்,

623
00:49:24,520 --> 00:49:27,640
இந்த நாய் பொம்மை அவனிடம் இருந்தது.

624
00:49:29,360 --> 00:49:31,800
சட்டனுக்கு பாட்டியோட நாயை தேட உதவினதா
ஆல்சன் சொன்னான்

625
00:49:31,880 --> 00:49:33,160
சட்டன் குழந்தையா இருந்த போது.

626
00:49:33,640 --> 00:49:36,000
அவ அந்த நாய் பொம்மையை
நன்றியாக கொடுத்ததா சொன்னான்.

627
00:49:37,440 --> 00:49:38,400
சரி…

628
00:49:39,600 --> 00:49:40,520
அதனால?

629
00:49:40,600 --> 00:49:41,440
அதனால…

630
00:49:44,880 --> 00:49:46,640
அதோ.

631
00:49:48,680 --> 00:49:49,520
அதுதான் அந்த நாய்,

632
00:49:52,400 --> 00:49:53,560
அவ படுக்கையறையில்.

633
00:49:56,120 --> 00:49:57,600
அவ கொல்லப்பட்ட இரவன்று.

634
00:49:59,000 --> 00:50:01,240
சின்ன குழந்தையா அவனிடம் அவ
அதை தந்திருக்க முடியாது.

635
00:50:03,600 --> 00:50:05,240
அவன்தான் எடுத்திருக்கணும்…

636
00:50:07,000 --> 00:50:08,120
அவ கொல்லப்பட்ட போது.

637
00:51:07,920 --> 00:51:09,920
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

