1
00:00:59,640 --> 00:01:01,240
ரேச்சல் லாசரஸ்
1953-1992

2
00:01:01,320 --> 00:01:03,880
சட்டன் லாசரஸ்
1980-1998

3
00:01:18,720 --> 00:01:24,720
ஹார்லன் கோபென்'ஸ் லாசரஸ்

4
00:01:35,240 --> 00:01:36,080
லாஸ்.

5
00:01:38,080 --> 00:01:39,720
-நீ என்ன பண்றே?
-மன்னிச்சிடு.

6
00:01:44,120 --> 00:01:45,080
லாஸ்!

7
00:01:46,120 --> 00:01:48,200
லாஸ், இல்லை, நீ நிறைய குடிச்சிட்டே.

8
00:01:50,840 --> 00:01:52,560
-லாஸ்.
-வழியை விட்டு விலகு!

9
00:01:54,400 --> 00:01:56,520
உன் வின்ட்ஸ்க்ரீனை உடைப்பேன்.

10
00:01:57,000 --> 00:01:59,320
-என்ஜினை அணை.
-வழியை விட்டு விலகு!

11
00:01:59,400 --> 00:02:02,560
நான் நிஜமாத்தான் சொல்றேன்.
என்னை சோதிக்காதே.

12
00:02:12,320 --> 00:02:13,560
நீ என்ன பண்றே?

13
00:02:14,040 --> 00:02:16,440
இது சட்டன் படுக்கையறையில் இருந்தது
அவ இறந்த இரவன்று

14
00:02:16,520 --> 00:02:18,320
அது அந்த ஆல்சன்கிடட்ட இருந்தது.

15
00:02:18,400 --> 00:02:19,400
அவன் வீட்டில இருந்தது.

16
00:02:19,480 --> 00:02:20,960
அன்று என்னிடம் தந்தான்.

17
00:02:21,040 --> 00:02:23,280
-ஆமாம், தெரியும்.
-அதாவது, கடவுளே!

18
00:02:23,360 --> 00:02:26,200
இன்றிரவு பில்லி மீதே கவனம் இருந்தது,
ஆல்சனை காப்பாற்றுவதிலும்.

19
00:02:26,280 --> 00:02:28,200
அவன் மார்கோ உடலருகேயே இருந்தான்.

20
00:02:28,280 --> 00:02:30,600
இரு. சட்டனையும் மார்கோவையும் ஆல்சன்
கொன்னதா நினைக்கிறியா?

21
00:02:30,680 --> 00:02:33,280
இல்லை, அவன் செய்ததா நினைக்கலை,
செய்தான்னு தெரியும்ன்றேன்.

22
00:02:33,680 --> 00:02:34,960
நீ எங்கே போயிட்டு இருந்தே?

23
00:02:35,440 --> 00:02:36,840
அவன் எங்கிருக்கான்னு தெரியுமே.

24
00:02:37,880 --> 00:02:40,200
அவன் மருத்துவமனையில் இருக்கான்,
இதை அவனிடம் காட்டி

25
00:02:40,280 --> 00:02:41,760
அவன் செய்தது தெரியுமென சொல்ல போறேன்.

26
00:02:41,840 --> 00:02:44,680
சரி. சரி, சரி, அது, அது வேலை செய்யாது.

27
00:02:44,760 --> 00:02:47,400
ஆனால் அவன் நம் சகோதரியை கொன்றான், ஜென்.

28
00:02:47,480 --> 00:02:49,920
அவன் உயிரை இன்று காப்பாற்றினேன்.
நான் காப்பாற்றினேன்.

29
00:02:50,000 --> 00:02:53,920
ஹேய், போலீஸ் அவனை பிடிக்கும் முன்
நீ ஆல்சனிடம் அதை காட்டினா,

30
00:02:54,000 --> 00:02:56,000
அவனுக்கு முன்னெச்சரிக்கை தர்றே.

31
00:03:01,240 --> 00:03:02,240
சரி.

32
00:03:02,840 --> 00:03:05,120
ஹேய், ஆனால் நீ எதையோ கண்டுபிடிச்சிருக்கே.

33
00:03:05,680 --> 00:03:08,320
அதை வைத்து என்ன செய்யணும்னு தெரிந்த
யாரிடமாவது அதை தருவோம்.

34
00:03:11,640 --> 00:03:13,920
-ஹேய், நான்தான்.
-ஆமாம், இங்கே.

35
00:03:16,040 --> 00:03:16,880
என்ன…

36
00:03:22,840 --> 00:03:24,880
-ஹாய்.
-ஹாய்.

37
00:03:24,960 --> 00:03:26,160
எப்பவுமே பார்க்க மகிழ்ச்சி.

38
00:03:26,240 --> 00:03:29,320
ஆனால் காலை 3:30 மணிக்குன்னா,
ஏதோ நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.

39
00:03:29,400 --> 00:03:30,360
நீ இதை பார்க்கணும்.

40
00:03:30,440 --> 00:03:33,640
-இல்லை. மீண்டும் இதை செய்யாதே, லாஸ்.
-சேத், சேத், பேய், பிசாசு இல்லை,

41
00:03:33,720 --> 00:03:35,760
சத்தியமா இது உறுதியானது.

42
00:03:35,840 --> 00:03:37,120
இதை கொஞ்சம் பாரு.

43
00:03:39,400 --> 00:03:41,320
இதோ. அது தெரியுதா?

44
00:03:42,080 --> 00:03:42,920
ஆமாம்.

45
00:03:43,400 --> 00:03:45,560
சரி. இப்ப ஆல்சன் அன்று என்னிடம்
என்ன தந்தான்னு பாரு.

46
00:03:46,400 --> 00:03:48,360
அவ கொல்லப்பட்ட இரவன்று அவ
அறையில் இது இருந்தது.

47
00:03:48,960 --> 00:03:50,200
இப்ப, அவன் எங்கேன்னு தெரியும்.

48
00:03:51,560 --> 00:03:54,920
மனஅதிர்ச்சி சிகிச்சை பிரிவு

49
00:04:21,240 --> 00:04:22,880
வார்ட் திட்டம்
சாம் ஆல்சன்

50
00:04:46,720 --> 00:04:50,120
சரி, முடிந்தவரை வேகமா, அமைதியா
அவன் தாழ்வாரத்துக்கு வரணும்.

51
00:05:08,480 --> 00:05:11,720
-இது அபத்தம். நாம உட்கார்ந்தே இருக்கோம்.
-செயல்முறைன்னு இருக்கு, லாஸ்.

52
00:05:15,960 --> 00:05:16,840
நேரமாச்சு.

53
00:05:18,080 --> 00:05:21,000
நன்றி. அந்த விஹெச்எஸ் வேணும்.

54
00:05:21,080 --> 00:05:23,680
நிச்சயமா. அப்ப ஆல்சன்?
அவனை கூட்டிக்கிட்டியா?

55
00:05:25,120 --> 00:05:26,600
இதை சட்டப்படி செய்யறோம், ஜோயல்.

56
00:05:26,680 --> 00:05:30,760
சரியா? நாம சும்மா வந்து குருட்டாம்போக்கில
ஏதோ செஞ்சிக்கிட்டே போக முடியாது.

57
00:05:31,360 --> 00:05:32,360
பிடியாணை வாங்கறோம்.

58
00:05:32,440 --> 00:05:33,680
இரண்டு மணி நேரம் முன் சொன்னீங்க.

59
00:05:33,760 --> 00:05:35,640
-அது, செயல்முறை இருக்கு.
-அதையும் சொன்னீங்க.

60
00:05:35,720 --> 00:05:37,040
ஏன்னா இருக்கு.

61
00:05:37,120 --> 00:05:38,280
சரி.

62
00:05:38,360 --> 00:05:40,680
சரி, நாம காத்திருக்கையில், சட்டனை கொன்றவன்

63
00:05:40,760 --> 00:05:42,480
கசாண்ட்ரா, ஹாரி, மார்கோவையும் கொன்னான்,

64
00:05:42,560 --> 00:05:44,680
-அப்படீன்னா…
-சாரி, ஹாரியா? யார் ஹாரி?

65
00:05:44,760 --> 00:05:45,600
ஹாரி நாஷ்.

66
00:05:46,360 --> 00:05:49,680
அவனை கொன்றதா ஒரு பாதிரி மாட்டினார்.
ஆனால் அவர்தான்னு எனக்கு தோணலை.

67
00:05:49,760 --> 00:05:51,560
அந்த பாதிரியார் அதை மறுப்பதையும் தவிர.

68
00:05:51,640 --> 00:05:55,160
ஏன்னா சட்டன், கசாண்ட்ரா, இந்த ஹாரி,
மார்கோட் எல்லாரும் அப்பாவோட இணைந்தவங்க,

69
00:05:55,240 --> 00:05:56,800
அதனால ஆல்சன் அவனையும் கொன்னுட்டான்.

70
00:05:56,880 --> 00:05:58,880
அடக்கடவுளே, லாஸ்.

71
00:05:58,960 --> 00:06:00,360
யாரும் உங்கப்பாவை கொல்லலை.

72
00:06:00,440 --> 00:06:03,640
-தற்கொலை செய்தார். அதை நிரூபிச்சாச்சு.
-அவர் தற்கொலை செய்துக்கலை!

73
00:06:03,720 --> 00:06:05,720
-உனக்கென்ன…
-சரி, சரி. போதும்.

74
00:06:07,280 --> 00:06:08,120
நன்றி.

75
00:06:10,040 --> 00:06:11,760
நீ இங்கே வெச்சிருக்கிறது

76
00:06:11,840 --> 00:06:15,040
ஆல்சன் மற்றும் சட்டன் விஷயத்தில்,
உறுதியானது, ஆனால் தீர்மானமானதில்லை.

77
00:06:15,120 --> 00:06:18,160
-அந்த புகைப்படம் எப்படி…
-ஹேய், ஹேய், ஹேய். அவங்க முடிக்கட்டும்.

78
00:06:18,240 --> 00:06:21,720
உதாரணத்திற்கு, இது ஆல்சன்
வீட்டில் இருந்ததா சொல்றே.

79
00:06:22,200 --> 00:06:23,120
ஆமாம், இருந்தது.

80
00:06:23,200 --> 00:06:26,040
ஆல்சன், "இல்லை, இல்லை. அதை நான் பார்த்ததே
இல்லை"ன்னு சொன்னா?

81
00:06:26,560 --> 00:06:29,320
டிஎன்ஏ சோதனைகள் செய்ங்க. அதாவது,
அவனோடது அது மீது இருக்கும்.

82
00:06:29,400 --> 00:06:30,920
பிறகு அவன் சட்டக்குழு சொல்லும்,

83
00:06:31,000 --> 00:06:33,440
"படத்தில் இருக்கும் பொம்மைதான்
இதுன்னு யார் சொல்வது?"

84
00:06:34,240 --> 00:06:36,240
ஆனால் சட்டன் குழந்தையா
இருந்ததிலிருந்து இருந்தது.

85
00:06:36,320 --> 00:06:39,200
சட்டனிடம் இரண்டு நாய்கள் இருந்தன.
அதனாலத்தான் அவ ஒண்ணை கொடுத்தா.

86
00:06:39,280 --> 00:06:40,600
-ஆனால் இல்லையே.
-அது அபத்தம்.

87
00:06:40,680 --> 00:06:42,960
-ஏன் இரண்டு நாய்கள்?
-அப்படித்தான் சொல்லுவாங்க.

88
00:06:43,040 --> 00:06:45,600
ஆமாம், இது… ஓ, கடவுளே.

89
00:06:47,200 --> 00:06:49,440
பிடியாணை வந்தாச்சு. போய்
அவனை கூட்டி வாங்க.

90
00:07:06,600 --> 00:07:08,920
ஆயுதமேந்திய போலீஸ்!
இருக்கிற இடத்தில் இரு!

91
00:07:09,760 --> 00:07:12,240
சரி, முடிந்தவரை வேகமா, அவன்
எதையும் அழிக்கும் முன்பு.

92
00:07:12,320 --> 00:07:14,760
-எல்லாரும், வெளியே வாங்க!
-எல்லாரும், நகராதீங்க!

93
00:07:14,840 --> 00:07:16,360
-ஆயுதமேந்திய போலீஸ்!
-போலீஸ்!

94
00:07:17,200 --> 00:07:18,720
-ஆயுதமேந்திய போலீஸ்!
-போலீஸ்!

95
00:07:18,800 --> 00:07:20,440
-பின்வாங்கு!
-ஆயுதமேந்திய போலீஸ்!

96
00:07:21,360 --> 00:07:22,640
க்ளியர்!

97
00:07:22,720 --> 00:07:25,080
-க்ளியர்!
-ஆயுதமேந்திய போலீஸ்! அதே இடத்தில் இருங்க!

98
00:07:25,160 --> 00:07:26,000
க்ளியர்!

99
00:07:28,800 --> 00:07:29,640
க்ளியர்!

100
00:07:30,880 --> 00:07:32,320
ஆயுதமேந்திய போலீஸ், வெளியே வாங்க!

101
00:07:35,000 --> 00:07:35,840
க்ளியர்!

102
00:07:47,440 --> 00:07:48,360
க்ளியர்!

103
00:07:52,760 --> 00:07:53,760
ஒன்றுமில்லையா?

104
00:07:54,160 --> 00:07:55,240
இங்கே இல்லை.

105
00:07:55,320 --> 00:07:58,680
சரி, மேலிருந்து கீழ்வரை. முழுமையா தேடணும்.
முழுமையாங்கிறேன்.

106
00:08:08,520 --> 00:08:09,360
என்ன?

107
00:08:10,800 --> 00:08:12,120
என்ன, அவன் போயிட்டானா?

108
00:08:13,000 --> 00:08:15,200
-ஆமாம், அவன் அறிகுறியே இல்லை.
-பிரமாதம்.

109
00:08:15,680 --> 00:08:18,000
சட்டப்படி செய்து, நிறைய
நேரம் தந்து, தப்பித்து

110
00:08:18,080 --> 00:08:19,840
அவன் விரும்பும் இடத்துக்கு போக விட்டாச்சு.

111
00:08:20,600 --> 00:08:21,720
லாஸ், மன்னிச்சிடு.

112
00:08:21,800 --> 00:08:23,040
சரி, அப்ப அது பரவாயில்லை.

113
00:08:30,400 --> 00:08:32,720
அவனை பிடிப்போம். சரியா? என்னை மன்னிச்சிடு.

114
00:08:33,560 --> 00:08:34,400
தெரியும்.

115
00:08:35,400 --> 00:08:36,320
நான் அவனை தொடர்றேன்.

116
00:08:43,160 --> 00:08:44,000
ஹேய்.

117
00:08:46,520 --> 00:08:47,480
ஓ, வாவ்.

118
00:08:48,320 --> 00:08:49,360
இதில் நீ மட்டும்தான்

119
00:08:49,440 --> 00:08:51,840
பாதிக்கப்படறா மாதிரி நடந்துக்கறதை
நிறுத்தறியா?

120
00:08:51,920 --> 00:08:53,320
-நடக்கிறது அது இல்லை.
-இல்லையா?

121
00:08:53,400 --> 00:08:55,520
இல்லை. ஆனால் உனக்கு இந்த,
அது என்னவோ,

122
00:08:55,600 --> 00:08:56,840
தோற்றங்கள் வருதா?

123
00:08:56,920 --> 00:08:58,160
-இல்லை.
-மீண்டும் அதை செய்யறே.

124
00:08:58,240 --> 00:08:59,480
சரி, உறுதியா சொல்றியா?

125
00:09:03,480 --> 00:09:04,400
அதாவது…

126
00:09:06,560 --> 00:09:08,120
தெரியுமா, நீ அப்படி இல்லைன்னா?

127
00:09:10,040 --> 00:09:12,880
முழு நேரமும் என் மனதில் அந்த சாத்தியம்
இல்லைன்னு நினைக்கிறியா?

128
00:09:13,720 --> 00:09:16,520
மீண்டும் பைத்தியம் பிடிக்கலாம்னு
எனக்கு தெரியாதுன்னு தோணுதா?

129
00:09:18,560 --> 00:09:19,640
இங்கே வா.

130
00:09:26,640 --> 00:09:27,760
டெட் இதை கவனித்தார், சார்ஜ்.

131
00:09:42,920 --> 00:09:43,960
இவையெல்லாம் என்ன?

132
00:09:45,280 --> 00:09:47,280
துணிகள்? பெண்களின் உள்ளாடைகள்.

133
00:09:50,480 --> 00:09:53,440
ஹேய், நல்ல வேலை. அவற்றை சாட்சியாக எடுங்க.
மற்ற படங்களை பாருங்க.

134
00:09:53,520 --> 00:09:54,360
சரி, சார்.

135
00:10:50,200 --> 00:10:52,480
ஆகட்டும், ஆகட்டும், ஆகட்டும்.

136
00:11:08,160 --> 00:11:09,000
அப்பா?

137
00:11:16,680 --> 00:11:18,000
மன்னிக்கணும், அப்பா.

138
00:11:21,880 --> 00:11:23,520
மன்னிக்கணும், ஒரு நொடி இருக்கா?

139
00:11:25,560 --> 00:11:26,400
ஓ, கடவுளே.

140
00:11:31,920 --> 00:11:33,720
இல்லை. மேலே பாரு.

141
00:11:36,000 --> 00:11:37,520
அவரை நேருக்கு நேரா பார்த்தேன்.

142
00:11:38,520 --> 00:11:39,400
மன்னிக்கணும், அப்பா.

143
00:11:40,680 --> 00:11:41,920
மன்னிக்கணும், ஒரு நொடி இருக்கா?

144
00:11:43,200 --> 00:11:44,800
என்னிடம் ஒரு நொடி இருக்காவா?

145
00:11:45,280 --> 00:11:47,920
ஒரு நொடி என்பது விரைவானது.

146
00:11:49,000 --> 00:11:50,960
அதோ. போயிடுச்சு.

147
00:11:51,480 --> 00:11:52,680
என்னிடம் ஒரு நொடி இருக்காவா?

148
00:11:53,800 --> 00:11:55,040
ஒரு நொடி என்பது விரைவானது.

149
00:11:58,960 --> 00:11:59,800
அதோ.

150
00:12:01,040 --> 00:12:02,000
போயிடுச்சு.

151
00:12:02,600 --> 00:12:03,720
மன்னிக்கணும். ஆமாம்.

152
00:12:14,360 --> 00:12:15,320
நாம பேசலாமா?

153
00:12:16,080 --> 00:12:16,960
நிச்சயமா பேசலாம்.

154
00:12:19,120 --> 00:12:20,640
சட்டன்பற்றி நினைப்பதை நிறுத்த முடியலை.

155
00:12:22,360 --> 00:12:25,720
என்னால யோசிக்காம இருக்க முடியலை
நான் நடந்ததை நிறுத்தியிருக்க…

156
00:12:27,000 --> 00:12:28,440
முடியும், நிறுத்தியிருக்கணுமென.

157
00:12:29,480 --> 00:12:33,080
அவ இறந்தது, அவ கொல்லப்பட்டது
என் தவறு என.

158
00:12:34,080 --> 00:12:35,200
உன் தவறா, ஏன்?

159
00:12:35,760 --> 00:12:37,360
அவ நடனத்தை விட்டுப் போவதை பார்த்தேன்…

160
00:12:39,000 --> 00:12:40,360
கோபமா இருந்ததை பார்த்தேன், ஆனா…

161
00:12:41,800 --> 00:12:42,640
நான் தங்கிட்டேன்.

162
00:12:43,960 --> 00:12:46,000
அதைப்பற்றி நான் என்ன
செய்யணும்னு விரும்பறே?

163
00:12:47,200 --> 00:12:48,040
எனக்கு தெரியலை.

164
00:12:49,080 --> 00:12:51,800
எனக்கு உறுதி தேவைன்னு நினைக்கிறேன்.

165
00:12:51,880 --> 00:12:54,120
என்ன? சட்டனின் மரணம் உன் தவறுன்னா?

166
00:12:54,640 --> 00:12:55,680
இல்லை.

167
00:12:56,680 --> 00:12:57,840
உனக்கு பாவ மன்னிப்பு வேணும்.

168
00:12:59,040 --> 00:13:00,160
"மன்னிச்சிடுங்க, அப்பா."

169
00:13:02,240 --> 00:13:04,120
தப்பான அப்பான்னு நினைக்கிறேன்.

170
00:13:06,840 --> 00:13:08,520
தப்பான அப்பான்னு நினைக்கிறேன்.

171
00:13:10,360 --> 00:13:13,280
மனசாட்சி விஷயங்களில்தான் நான்
சிறந்ததை தர முடியும்.

172
00:13:14,360 --> 00:13:18,040
உதாரணத்திற்கு, உன் சகோதரியை வீட்டுக்கு
நடத்தி கூட்டிப் போக சத்தியம் செய்த போது,

173
00:13:18,800 --> 00:13:21,520
உன்னை மன்னிக்கக் கூடிய ஒரே ஆள் நீயேதான்.

174
00:13:23,080 --> 00:13:24,160
ஏன்னா நீ மட்டும்தான்…

175
00:13:26,400 --> 00:13:27,520
கணக்கு சொல்ல முடியும்…

176
00:13:29,200 --> 00:13:32,040
இப்ப உன்னை தொந்தரவு செய்யும்
நீ செய்த தேர்வுகளுக்கு.

177
00:13:35,120 --> 00:13:36,040
அவளுக்காக ஏங்கறேன்.

178
00:13:37,840 --> 00:13:38,760
அவளுக்காக ஏங்கறேன்.

179
00:13:40,200 --> 00:13:41,960
நாங்க ஒண்ணா இல்லாம இருந்ததே இல்லை.

180
00:13:42,040 --> 00:13:42,880
ஆமாம்.

181
00:13:44,200 --> 00:13:45,760
ஆமாம், ஏன்னா அவ உன் இரட்டை சகோதரி.

182
00:13:46,960 --> 00:13:48,920
ஒன்றுமில்லாததிலிருந்து
ஒண்ணா வளர்ந்தீங்க.

183
00:13:50,400 --> 00:13:53,600
திடீரென உன் பாதி உயிர் போன
மாதிரி இருக்கும், ஆனால்…

184
00:13:55,800 --> 00:13:57,040
நீ இன்னும் இங்கே இருக்கே.

185
00:14:00,840 --> 00:14:01,880
அது வலிக்குது.

186
00:14:08,200 --> 00:14:10,440
அதனோடுதான் நீயும் நானும்
வாழக் கத்துக்கணும்.

187
00:14:26,920 --> 00:14:27,840
நீ நலமா, மகனே?

188
00:14:33,240 --> 00:14:34,840
ஏன் அதை நடக்க விட்டீங்க?

189
00:14:36,680 --> 00:14:38,800
நீங்க ஏன் எனக்கு உதவலை? ஏன்?

190
00:14:40,600 --> 00:14:43,240
நீங்க செய்ய வேண்டியதெல்லாம்,
"உன் தவறு இல்லை"ன்னு சொல்றது.

191
00:14:44,640 --> 00:14:46,160
என்மீது குற்றம் இருந்ததா நினைச்சீங்க.

192
00:14:46,240 --> 00:14:47,440
இல்லை. ஒருபோதுமில்லை.

193
00:14:47,520 --> 00:14:50,400
அப்ப நீச்சல் அடிக்கத் தெரியாதவனை
ஏன் மூழ்க விட்டீங்க?

194
00:14:50,480 --> 00:14:52,520
ஏன்னா அதைத்தான் செய்தீங்க! நீங்க!

195
00:14:53,240 --> 00:14:55,440
என் தந்தை, எனக்கு மிகவும் முக்கியமானவர்

196
00:14:55,520 --> 00:14:58,320
என்னை என் சகோதரியின் மரணத்துக்கு
பொறுப்பாக கருதினார்!

197
00:14:58,400 --> 00:14:59,680
-இல்லை.
-ஆமாம்!

198
00:14:59,760 --> 00:15:00,960
ஆனால் நீ அப்படி நினைச்சே.

199
00:15:01,040 --> 00:15:02,240
இன்னும் நினைக்கிறேன்!

200
00:15:02,320 --> 00:15:05,400
-ஆனால் அப்படி நினைக்கலை. எப்போதும்.
-அப்ப ஏன் என்னை நீங்க காப்பாத்தலை?

201
00:15:05,480 --> 00:15:07,480
-ஜோயல்!
-நான் இருந்த நிலையை பார்த்தீங்களே!

202
00:15:07,560 --> 00:15:12,760
ஜோயல், முழு இதயத்தோட, என் தப்பு, உண்மையா,

203
00:15:12,840 --> 00:15:16,720
ஆனால் ஒரு குழந்தை இருந்து அந்த
குழந்தை இருக்கும்போது,

204
00:15:16,800 --> 00:15:20,200
நமக்கு முன்னே ஒரு வெறுமை தோன்றும்.

205
00:15:21,640 --> 00:15:25,880
ஏன்னா உன் குழந்தைங்க உன் குழந்தைங்க.
உனக்கு முன்னே அவங்க சாகக் கூடாது.

206
00:15:28,480 --> 00:15:29,920
அது சட்டன்.

207
00:15:30,960 --> 00:15:32,680
ஆனால் நானும் உங்க குழந்தைதானே.

208
00:15:33,600 --> 00:15:38,080
தெரியும். நீயும் ஜென்னாவும். உங்க
இருவரையும் ஏமாத்திட்டேன்.

209
00:15:40,000 --> 00:15:43,640
ஆனால் குறிப்பாக நீ, ஏன்னா என்னளவு நீயும்
பொறுப்பாக உணர்ந்தேன்னு பார்த்தேன்.

210
00:15:43,720 --> 00:15:47,880
ஆனால் இந்த புரிதலில்,
உண்மையான அமைதிக்கான ஒரே வழி

211
00:15:47,960 --> 00:15:50,000
எதிர்கொண்டு தன்னையே மன்னித்துக் கொள்வது,

212
00:15:50,080 --> 00:15:52,400
என் மீது இருந்ததை போலவே
உன்மீது கடினமா இருந்துட்டேன்.

213
00:15:53,320 --> 00:15:56,400
ஒரு இளைஞனை தனியே
அந்த பாதையில் அனுப்ப கூடாது.

214
00:15:56,480 --> 00:15:58,280
நீங்க கவலைப்படாதது போலிருந்தது.

215
00:15:58,360 --> 00:16:00,720
நான் தனியாக இருந்தேன். சமாளிக்க முடியலை.

216
00:16:04,120 --> 00:16:05,200
நான் கவலைப்பட்டேன்.

217
00:16:05,760 --> 00:16:07,960
ஆனால் நீங்க எனக்கு காட்டவே இல்லை!

218
00:16:11,680 --> 00:16:13,960
நான் எப்பவுமே நினைக்க விரும்பினேன் நீ…

219
00:16:16,280 --> 00:16:17,520
சமாளிச்சு வந்துட்டேன்னு.

220
00:16:22,200 --> 00:16:23,040
கடவுளே. அட கடவுளே.

221
00:16:25,320 --> 00:16:26,200
ஆனா நான் நல்லா இல்லை.

222
00:16:42,000 --> 00:16:43,760
ஜென், நீ இருக்கியா?

223
00:16:44,760 --> 00:16:46,160
லாஸ், நீ எய்டனை பார்த்தியா?

224
00:16:46,440 --> 00:16:47,960
-நான் பார்த்தேனா…
-ஆமாம்.

225
00:16:49,480 --> 00:16:51,160
எப்போது பற்றி பேசறோம்?

226
00:16:51,240 --> 00:16:54,200
நேற்று இரவு அவன் வீட்டுக்கு போகலை,
தன் ஃபோனை எடுக்கவும் இல்லை.

227
00:16:54,280 --> 00:16:55,120
அவனை பார்த்தியா?

228
00:16:56,120 --> 00:16:57,320
-ஆமாம். சரி.
-பார்த்தியா?

229
00:16:57,400 --> 00:16:59,920
ஆமாம். ஜென், எங்களுக்கு
ஒரு நிமிடம் தர முடியுமா?

230
00:17:01,600 --> 00:17:02,760
ஆமாம். சரி.

231
00:17:02,840 --> 00:17:05,240
மன்னிக்கணும், என்ன நடக்குது?
அவ பார்த்தியா?

232
00:17:05,320 --> 00:17:07,640
ஜென், நீ அங்கேயே இரு,
நீ பேசத் தொடங்கு.

233
00:17:07,720 --> 00:17:10,240
நேற்று இரவு என்னை பார்க்க வந்தான்.

234
00:17:10,320 --> 00:17:13,200
-என்ன சொல்றே?
-பிறகு உன் வீட்டுக்கு வந்து விட்டேன்.

235
00:17:13,280 --> 00:17:15,800
-நீ என் வீட்டுக்கு கூட்டி வரலை.
-நீ அங்கே நின்றிருந்தே,

236
00:17:15,880 --> 00:17:17,720
அங்கே ஜன்னலருகே, அதனால நான் போயிட்டேன்.

237
00:17:17,800 --> 00:17:19,840
அவன் வீட்டுக்கு வரலைன்னு
இப்பத்தான் சொன்னேன்!

238
00:17:21,000 --> 00:17:23,800
அப்புறம், மன்னிக்கணும், ஏன்
உன்னை பார்க்க விரும்பணும்?

239
00:17:23,880 --> 00:17:25,400
உன்னை தனியா விடச் சொன்னேனே!

240
00:17:28,760 --> 00:17:30,720
அவன் தந்தைவழி சோதனை செய்திருக்கான்.

241
00:17:32,800 --> 00:17:37,160
இது அவனா செய்தது, சரியா?
எனக்கு அதில் சம்பந்தமில்லை. அவன்…

242
00:17:38,880 --> 00:17:41,840
டூத்ப்ரஷ்ஷை எடுத்துக்கிட்டு, வேண்டியதை
எடுத்து, அனுப்பி, அப்புறம்…

243
00:17:43,120 --> 00:17:46,560
நேற்று முடிவுகள் வந்தன நான் அவன் தந்தை
என சொல்லி, பால் இல்லை.

244
00:17:46,640 --> 00:17:48,640
-என்ன?
-இப்ப இல்லை, ஜென்.

245
00:17:51,160 --> 00:17:54,880
பாரு, மன்னிச்சிடு, நான் இதைத் தேடி போகலை.

246
00:17:57,680 --> 00:17:58,600
ஆனால் நாங்க…

247
00:18:00,040 --> 00:18:02,960
பாலும் நானும் சேர்ந்த பிறகு
அந்த ஒரு முறை தான் நாம இணைந்தோம்.

248
00:18:03,840 --> 00:18:04,680
ஆமாம்.

249
00:18:07,160 --> 00:18:08,120
எய்டன் பாலோட மகன்.

250
00:18:10,360 --> 00:18:12,720
ஆமாம். பால்தான் வளர்த்தான்.

251
00:18:12,800 --> 00:18:16,200
பாரு, அவனை எந்த வகையிலும் மாற்றும் எண்ணம்
எனக்கு இல்லை.

252
00:18:16,280 --> 00:18:17,120
-நிஜமாவா?
-பெல்லா…

253
00:18:17,200 --> 00:18:18,280
கைஸ்.

254
00:18:18,360 --> 00:18:19,320
மன்னிக்கணும்.

255
00:18:20,440 --> 00:18:21,280
மன்னிக்கணும், நான்…

256
00:18:22,760 --> 00:18:24,880
தெரிஞ்சுக்க விரும்புவீங்க.
சிசிடிவி பதிவு இருக்கு.

257
00:18:25,880 --> 00:18:28,240
ஆல்சன் கார் நகரிலிருந்து வடக்கே
போகுது நேற்றிரவு தாமதமா.

258
00:18:29,320 --> 00:18:32,200
-எங்கே போகுது? தெரியுமா?
-அவன் நகரை விட்டு போனதும், அவனை இழந்தோம்.

259
00:18:32,280 --> 00:18:33,520
-சரி, காட்ட முடியுமா?
-ஆமாம்.

260
00:18:36,280 --> 00:18:37,880
நிஜமா எதையும் பார்க்க முடியாது, ஆனால்…

261
00:18:39,920 --> 00:18:41,640
கூட யாரோ இருக்காங்க.

262
00:18:41,720 --> 00:18:43,880
ஆமாம், தரம் ரொம்ப மோசமா இருக்கு,
பார்க்க முடியலை.

263
00:18:43,960 --> 00:18:45,000
-அடச்சே.
-என்ன?

264
00:18:47,240 --> 00:18:49,400
எய்டன் நேற்றிரவு அணிந்திருந்த
அதே ஜாக்கெட் அது.

265
00:18:50,040 --> 00:18:50,880
நான் பார்க்கிறேன்.

266
00:18:52,400 --> 00:18:53,720
ஆனால்… ஏன்…

267
00:18:53,800 --> 00:18:55,800
மன்னிக்கணும், அது எய்டன்னு
நீ நினைக்கிறியா?

268
00:18:57,440 --> 00:18:59,120
-நேற்றிரவு அவன் வீட்டுக்கு வரலை.
-சரி…

269
00:18:59,880 --> 00:19:00,720
சரி. பாத்துக்கறோம்.

270
00:19:09,880 --> 00:19:12,720
ஆல்சனோட இருந்தான் என்பதால
இப்ப இருக்கான்னு அர்த்தமில்லை, சரியா?

271
00:19:13,520 --> 00:19:14,440
அவனை கண்டுபிடிப்போம்.

272
00:19:15,960 --> 00:19:19,120
அவனை தேட பாலுக்கு உதவறேன். அவன்
திரும்பும் போது நீ வீட்டில் இருக்கணும்.

273
00:19:19,200 --> 00:19:21,320
அந்த பையன்தான் எனக்கு எல்லாமே.

274
00:19:21,400 --> 00:19:23,600
நீ அவனுக்கு எதுவும் இல்லை,
நீ அவன் அப்பா இல்லை,

275
00:19:23,680 --> 00:19:25,400
அதனால இப்ப அவனை சொந்தம் கொண்டாடாதே.

276
00:19:25,480 --> 00:19:27,320
-பெல்லா, நான் நினைக்கலை…
-ஆமாம், நினைச்சே.

277
00:19:44,960 --> 00:19:47,200
போலீஸ் என் பெயரை
குறிச்சு வெச்சிருந்தாங்க.

278
00:19:47,280 --> 00:19:49,120
ஒவ்வொரு முறை வழிப்பறி நடந்தா,

279
00:19:50,080 --> 00:19:51,480
யார்கிட்ட வர்றாங்க தெரியுமா?

280
00:19:53,280 --> 00:19:54,760
எப்படி இருக்கும் தெரியுமா

281
00:19:54,840 --> 00:19:56,960
மக்கள் சந்தேகமாகவே பார்த்தால்?

282
00:19:58,360 --> 00:19:59,720
சிசிடிவி பதிவு இருக்கு.

283
00:19:59,800 --> 00:20:02,280
ஆல்சன் கார் நகரிலிருந்து வடக்கே
போகுது நேற்றிரவு தாமதமா.

284
00:20:03,480 --> 00:20:04,960
நகருக்கு வெளியே போயிட்டு இருந்தேன்

285
00:20:05,040 --> 00:20:07,280
ஆர்க்டிக் சார் மீன் பிடிக்க
போயிட்டு இருந்தேன்.

286
00:20:16,360 --> 00:20:18,400
ஆர்க்டிக் சார் உள்ளூரில் மின்பிடித்தல்

287
00:20:18,480 --> 00:20:21,040
டால்வாட்டர்
திசைகள் தொடங்கு

288
00:20:21,440 --> 00:20:24,000
23 நிமிடம் (6 மைல்)
விரைவான பாதை

289
00:20:30,760 --> 00:20:31,600
சேத்.

290
00:20:33,040 --> 00:20:34,000
ஆல்சன் மறைஞ்சுட்டான்.

291
00:20:35,080 --> 00:20:37,560
ஆமாம், அவன் கார் எந்த ஏஎன்பிஆர்
கேமராவையும் தூண்டலை,

292
00:20:37,640 --> 00:20:39,160
அதனால எங்கேயாவது ஒளிஞ்சிருக்கணும்.

293
00:20:39,840 --> 00:20:41,800
சரி, அதை தொடரு. இவற்றை பாரு.

294
00:20:43,120 --> 00:20:46,120
இது வீடியோவிலிருந்து, இவை
நீ ஆல்சன் வீட்டில கண்ட புகைப்படங்கள்.

295
00:20:47,640 --> 00:20:48,520
சட்டனின் படுக்கையறை.

296
00:20:49,280 --> 00:20:50,320
ஆமாம்.

297
00:22:05,680 --> 00:22:07,480
ஆல்சன் கார் இங்கே இருக்கு!

298
00:22:18,320 --> 00:22:20,520
மேடம்? ஆல்சன் காரை
லாஸ் கண்டுபிடிச்சுட்டான்.

299
00:22:41,480 --> 00:22:44,880
இல்லை, இல்லை. இல்லை! இல்லை!

300
00:23:02,240 --> 00:23:05,120
இல்லை! ஓ, அடக்கடவுளே.

301
00:23:05,200 --> 00:23:08,120
இரு, நான் பிடிக்கிறேன். அதை உள்ளே இழு.

302
00:23:08,200 --> 00:23:09,800
மேலே இழு. மெள்ளமா, அதை கொண்டு வா.

303
00:23:10,200 --> 00:23:11,440
அதை எப்படி கொல்வது?

304
00:23:11,520 --> 00:23:13,440
நாம சாப்பிட முடியாததை கொல்ல மாட்டோம்.

305
00:23:14,640 --> 00:23:15,920
அதை திரும்ப போடுவோம்.

306
00:23:16,640 --> 00:23:17,520
அதோ போகுது கீழே.

307
00:23:18,800 --> 00:23:19,640
எய்டன்!

308
00:23:22,360 --> 00:23:25,960
எய்டன், போய் என் காரில் காத்திரு.
நீ வந்த காருக்கு அருகிலிருக்கு.

309
00:23:26,600 --> 00:23:28,160
இங்கே இருக்கணும். நல்லா இருக்கேன்.

310
00:23:28,240 --> 00:23:30,280
எய்டன், உங்க அம்மா அப்பா
ரொம்ப கவலை படறாங்க.

311
00:23:31,080 --> 00:23:32,200
நீங்கதான் என் அப்பா.

312
00:23:32,280 --> 00:23:33,200
உங்கம்மாவும் பாலும்.

313
00:23:34,360 --> 00:23:36,080
-சாமோட இருக்க விரும்பறேன்.
-எய்டன்.

314
00:23:36,160 --> 00:23:38,600
-நான் வீட்டுக்கு போக விரும்பலை.
-நான் இதை கையாளணுமா?

315
00:23:40,800 --> 00:23:41,640
மன்னிக்கணும்?

316
00:23:41,720 --> 00:23:44,520
பாரு, எதுவும் நடக்கலை, சரியா?

317
00:23:45,360 --> 00:23:46,280
எதுவும் நடக்கலை.

318
00:23:47,560 --> 00:23:50,160
அவனை வீட்டுக்கு அழைத்து நல்லா
இருப்பதா சொல்லச் சொன்னேன்.

319
00:23:50,240 --> 00:23:51,440
ஆனால் அவனுக்கு இடைவெளி தேவை.

320
00:23:52,080 --> 00:23:54,240
அதுக்கு அவனுக்கு உரிமை உண்டு.
எல்லாருக்கும் உண்டு.

321
00:23:56,240 --> 00:23:59,440
சட்டன் கொல்லப்பட்ட இரவன்று எடுக்கப்பட்டது.
மேல் இடது மூலை.

322
00:24:00,080 --> 00:24:02,160
மேனிகின்னுக்கு மேலே. அது தெரியுதா?

323
00:24:03,400 --> 00:24:05,440
போலீஸ் பார்த்தாச்சு,
இங்கே வந்துட்டு இருக்காங்க.

324
00:24:09,000 --> 00:24:10,160
காருக்கு போ.

325
00:24:11,840 --> 00:24:12,680
போய்த்தொலை!

326
00:24:20,120 --> 00:24:21,360
நான் எதுவும் செய்யலை…

327
00:24:23,560 --> 00:24:24,680
நீதான் அவளை கொன்னே!

328
00:24:25,760 --> 00:24:27,840
தைரியமா அதை மறுக்காதே!

329
00:24:28,240 --> 00:24:30,280
நான் அவளை காதலித்தேன். அவளை நேசித்தேன்!

330
00:24:33,640 --> 00:24:35,760
அவளை நேசித்து பாதுகாத்தேன்,

331
00:24:36,880 --> 00:24:38,120
வாழ்ந்க போதும், பிறகும்.

332
00:24:38,200 --> 00:24:39,840
அவ கல்லறையை கவனிக்கிறேன்.

333
00:24:40,720 --> 00:24:41,640
வேறு யாரும் செய்யலை.

334
00:24:42,720 --> 00:24:43,840
நீ வேறு இடம் போயிட்டே.

335
00:24:44,920 --> 00:24:47,520
அவளுக்கு நான் செய்ததை காட்ட
உன்னை வழிநடத்த வேண்டியிருந்தது.

336
00:24:47,600 --> 00:24:49,160
ஹேய்! ஹேய்!

337
00:24:54,280 --> 00:24:55,840
சட்டன் லாசரஸ்
1980 - 1998

338
00:24:55,920 --> 00:24:57,000
நீ எங்கிருக்கே?

339
00:24:58,480 --> 00:24:59,440
நீ அவளை கொன்றே.

340
00:24:59,920 --> 00:25:01,720
இல்லை, உனக்கு புரியலை.

341
00:25:04,480 --> 00:25:06,760
எப்பவுமே சட்டனுக்கு நிறைய மரியாதை தந்தேன்.

342
00:25:11,480 --> 00:25:12,440
என்னிடம் சொல்லு.

343
00:25:12,520 --> 00:25:15,120
அன்றிரவு என்ன நடந்ததென சொல்லு!

344
00:25:15,760 --> 00:25:18,680
எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கே! எப்படி?

345
00:25:18,760 --> 00:25:21,200
-எப்படி?
-கல்லுக்கு கீழே சாவியை வைப்பீங்க.

346
00:25:22,920 --> 00:25:24,480
பல ஆண்டுகளா போய் வந்துட்டு இருந்தேன்.

347
00:25:26,520 --> 00:25:28,360
வெறுக்கத்தக்க எதற்கும் அல்ல.

348
00:25:29,440 --> 00:25:32,440
சட்டன் அறையில் நேரம் செலவிட போவேன்,

349
00:25:33,200 --> 00:25:34,680
அவ உறங்கும் இடத்துக்கு அருகே இருக்க.

350
00:25:34,760 --> 00:25:35,840
அந்த நாய்,

351
00:25:37,280 --> 00:25:39,200
நான் அவளை முதலில் சந்திச்சப்ப
அவளிடம் இருந்தது.

352
00:25:39,680 --> 00:25:42,680
நினைவாக அதை விரும்பினேன்,
ஏன்னா சீக்கிரம் பல்கலைக்கழகம் போக இருந்தா.

353
00:25:43,600 --> 00:25:45,280
-அதனால்தான் அங்கே வந்தேன்.
-பொய்யா!

354
00:25:45,680 --> 00:25:48,560
-நீ அவளை கொல்ல வந்தே!
-அது அப்படி இல்லை.

355
00:25:48,640 --> 00:25:50,040
அது அப்படி இல்லை.

356
00:25:50,120 --> 00:25:52,480
அது அப்படி இல்லை.
ப்ளீஸ், அது அப்படி இல்லை.

357
00:25:57,640 --> 00:25:58,600
மன்னிச்சிடு.

358
00:25:59,520 --> 00:26:01,000
சரி. சரி.

359
00:26:07,520 --> 00:26:08,760
அப்ப எப்படித்தான் அது?

360
00:26:10,200 --> 00:26:11,880
ப்ளீஸ். ப்ளீஸ்.

361
00:26:15,720 --> 00:26:17,240
சட்டன் சீக்கிரம் திரும்பிட்டா

362
00:26:18,560 --> 00:26:19,400
நடனத்திலிருந்து,

363
00:26:20,200 --> 00:26:21,360
சத்தியமா சொல்றேன்,

364
00:26:23,040 --> 00:26:24,320
நான் அறையிலிருந்து வரும்போது,

365
00:26:26,040 --> 00:26:27,120
அவ திடீரென வந்துட்டா.

366
00:26:28,880 --> 00:26:31,840
-சும்மா இல்லை. என்னை நோக்கி வந்தா.
-எப்படி உள்ளே போனே?

367
00:26:32,640 --> 00:26:34,000
அவ என்னிடம் வந்தா,

368
00:26:35,000 --> 00:26:36,320
என்னை கட்டிக்கிட்டா,

369
00:26:37,840 --> 00:26:39,040
என் கழுத்தை சுற்றி.

370
00:26:39,120 --> 00:26:40,720
அவ தன்னை என் மீது திணிச்சா.

371
00:26:40,800 --> 00:26:42,000
எழுந்திரு!

372
00:26:42,560 --> 00:26:43,640
என்னை கட்டிக்கிட்டா.

373
00:26:46,160 --> 00:26:47,280
அதனால அவளை முத்தமிட்டேன்.

374
00:26:47,760 --> 00:26:50,960
அவ முகத்தை என் கைகளில் எடுத்து,
உலகின் மொத்த அன்போடு அவளை முத்தமிட்டேன்.

375
00:26:51,040 --> 00:26:53,160
கடவுளே, மோசமானவனே!

376
00:27:05,840 --> 00:27:07,600
அவ தான் தொடங்கினா!

377
00:27:08,400 --> 00:27:09,920
என்னை இழுத்தா!

378
00:27:10,760 --> 00:27:12,120
செய்வதை தெரிந்துதான் செய்தா.

379
00:27:14,800 --> 00:27:16,800
பிறகு நீ வீட்டுக்கு வருவது கேட்டது.

380
00:27:16,880 --> 00:27:18,560
லாஸ்! லாஸ்!

381
00:27:19,000 --> 00:27:20,080
எனக்கு வேறு வழி இல்லை.

382
00:27:21,200 --> 00:27:22,160
அவ என்னை செய்ய வெச்சா.

383
00:27:24,120 --> 00:27:25,320
அவளை என்னை அடிக்க வெச்சா…

384
00:27:43,200 --> 00:27:45,000
அவளை ஏன் நடனத்தை விட்டு போக அனுமதிச்சே?

385
00:27:54,960 --> 00:27:56,120
என்னை விடு!

386
00:27:56,200 --> 00:27:57,040
விடு!

387
00:27:59,360 --> 00:28:00,200
அப்பா!

388
00:28:35,120 --> 00:28:35,960
ஜோயல்!

389
00:28:39,040 --> 00:28:40,120
லாஸ்!

390
00:28:42,440 --> 00:28:43,280
லாஸ்!

391
00:29:08,000 --> 00:29:10,160
நன்றி. நன்றி, மகனே.

392
00:29:20,920 --> 00:29:24,560
ஆல்சன் வீட்டில் சட்டன் அறையின்
படங்களை கண்டோம்,

393
00:29:25,760 --> 00:29:26,800
அவ பொருட்கள்,

394
00:29:28,160 --> 00:29:29,880
அவ கொல்லப்பட்ட நேரத்திற்கு பொருத்தமானது.

395
00:29:33,280 --> 00:29:34,520
அப்ப ஆல்சன்தான் கொலைகாரன்.

396
00:29:38,080 --> 00:29:39,160
சொல்றதை ஒத்துக்கறீங்களா?

397
00:29:40,800 --> 00:29:41,960
நான் ஒத்துக்கறேன்.

398
00:29:46,040 --> 00:29:48,480
நாங்க இங்கே வந்தப்ப வராம இருந்திருந்தா
நீ என்ன செய்திருப்பே?

399
00:30:02,000 --> 00:30:04,640
உங்கப்பா நான் உனக்காக
இருக்கணும்னு விரும்புவார்.

400
00:30:07,280 --> 00:30:09,640
என் எண் உன்னிடம் இருக்கு.
எப்போது வேணும்னாலும் அழை.

401
00:30:14,120 --> 00:30:15,200
உங்களை மதிப்பிட்டார்.

402
00:30:17,400 --> 00:30:18,360
தெரியுமென நம்பறேன்.

403
00:30:21,960 --> 00:30:22,880
அவருக்காக ஏங்கறேன்.

404
00:30:42,400 --> 00:30:43,720
எய்டன் நலமா?

405
00:30:44,240 --> 00:30:45,160
எனக்கு தெரியாது.

406
00:30:45,800 --> 00:30:47,240
எங்களிடம் பேசலை.

407
00:30:49,880 --> 00:30:51,120
இல்லை, மன்னிப்பு கேட்காதே.

408
00:30:51,200 --> 00:30:53,920
நான்… நான் கேட்கிறதா இல்லை.

409
00:30:55,040 --> 00:30:56,640
நீ தெரிஞ்சுக்கணும்,

410
00:30:57,800 --> 00:30:59,280
நான் அவனுக்காக எப்பவுமே இருப்பேன்.

411
00:31:05,720 --> 00:31:06,920
எய்டன் பற்றி கவலையா இருக்கு.

412
00:31:08,080 --> 00:31:09,120
எந்த மாதிரி கவலை?

413
00:31:11,760 --> 00:31:15,480
அவன் மற்ற பிள்ளைகளை போலில்லாதது அல்லது
மற்ற பிள்ளைகளால் விரும்பப்படாதது,

414
00:31:15,560 --> 00:31:18,160
அல்லது தெரியலை, அவனை
வினோதமாக எண்ணப்படுவது.

415
00:31:19,280 --> 00:31:20,120
சரி.

416
00:31:22,320 --> 00:31:25,000
நான் யோசித்தேன், நீ அவனோடு
செலவழித்த கொஞ்ச நேரத்தில்,

417
00:31:25,080 --> 00:31:29,520
அவனில் உன்னை காண்கிறாயா,
அந்த விதத்தில் என.

418
00:31:31,440 --> 00:31:33,240
சட்டனால் நீ உடைந்து போனது தெரியும்,

419
00:31:33,320 --> 00:31:35,640
அதைப்போல எய்டனுக்கு எதுவும்
ஆகலை, ஆனால் நான்…

420
00:31:38,200 --> 00:31:41,040
ஆனால் சட்டன் இறக்கும் முன் எனக்கு
பிரச்சினைகள் இருந்தனவா?

421
00:31:41,120 --> 00:31:41,960
ஆமாம்.

422
00:31:43,080 --> 00:31:44,240
மன்னிச்சிடு, நான் கேட்கணும்.

423
00:31:47,320 --> 00:31:49,520
அதாவது, உண்மையான பதில் எனக்கு தெரியாது.

424
00:31:51,120 --> 00:31:52,200
சரி.

425
00:31:54,760 --> 00:31:57,960
உன் தந்தை இரண்டு முறை அவனிடம் பேசினார்.
சில அமர்வுகள் இருந்தன.

426
00:31:59,520 --> 00:32:01,760
ஆனால்… எய்டனுக்கு அதில் விருப்பமில்லை

427
00:32:01,840 --> 00:32:04,160
அவனை அதை செய்ய வைப்பது பிரயோசனமில்லை
என தோணிச்சு.

428
00:32:05,400 --> 00:32:06,600
ஆமாம், இல்லை.

429
00:32:08,720 --> 00:32:10,920
அவன் பேச விரும்பணும்.

430
00:32:16,560 --> 00:32:17,400
நாம…

431
00:32:18,720 --> 00:32:20,680
இதைப்பற்றி நாம தொடர்பில் இருக்கலாமா?

432
00:32:22,960 --> 00:32:23,960
ஆமாம்.

433
00:32:24,320 --> 00:32:25,280
அப்படியா?

434
00:32:26,280 --> 00:32:27,600
ஆனால் பாலிடம் சொல்லணும், அதனால…

435
00:32:28,040 --> 00:32:29,000
நிச்சயமா.

436
00:33:04,600 --> 00:33:05,880
எனக்கு என்ன புரியலைன்னா,

437
00:33:06,600 --> 00:33:09,280
தெரியலை, எய்டன் பாதுகாப்பா இருக்கான்,
ஆல்சனை பிடிச்சாச்சு,

438
00:33:09,360 --> 00:33:12,040
ஆனாலும் இன்னும் தீர்வு கிடைத்தது போலில்லை.

439
00:33:12,120 --> 00:33:13,240
ஆமாம், தெரியும்.

440
00:33:13,320 --> 00:33:16,240
ஏன்னா எதுவுமே சட்டனை திரும்ப கொண்டு வராது.

441
00:33:17,040 --> 00:33:17,880
இல்லை.

442
00:33:20,040 --> 00:33:22,800
நம் நிலையில் உள்ளவங்க இதைத்தான்
சொல்றாங்க போல,

443
00:33:23,840 --> 00:33:25,160
"இப்ப நாம துக்கம் காக்கலாம்."

444
00:33:28,000 --> 00:33:29,560
ஒருவேளை நாம அங்கேதான் இருக்கோம்போல.

445
00:33:31,880 --> 00:33:35,880
ஹேய், எய்டன் அப்பாவோட இரண்டு
அமர்வுகளில் இருந்தானாம் தெரியுமா,

446
00:33:36,400 --> 00:33:37,360
ஒரு நோயாளியா?

447
00:33:39,680 --> 00:33:41,960
ஆமாம். ஆமாம், மார்கோ சொன்னாங்க.

448
00:33:42,520 --> 00:33:46,640
அவனுக்கு உண்மையான பிரச்சினைகள் இருந்ததா,
உதவி தேவைப்பட்டதா சொன்னாங்க,

449
00:33:46,720 --> 00:33:49,160
ஆனால் அது நமக்கு தெரியும் முன்பு…

450
00:33:53,080 --> 00:33:56,320
லாஸ், எய்டன் பிரச்சினைக்கு நீ
காரணம்னு நினைக்க கூடாது.

451
00:33:56,400 --> 00:33:57,920
நீ கூடாது. எப்படி இருக் முடியும்?

452
00:34:00,680 --> 00:34:03,440
-தற்செயலா, ஒருவேளை.
-ஹேய், கவனி,

453
00:34:04,520 --> 00:34:06,280
உங்க இருவருக்கும் கையாள நிறைய இருந்தது.

454
00:34:07,080 --> 00:34:11,040
ஒருவேளை நீங்க இருவரும்
குணமடைய தொடங்கலாம், ஒன்றாக.

455
00:34:17,160 --> 00:34:19,360
நீ உட்கார்ந்திருக்கிறதை பார்த்தா,
நான் வாங்கறேனோ.

456
00:34:19,440 --> 00:34:20,280
ஓ, ஆமாம்.

457
00:34:20,880 --> 00:34:21,800
என்ன சாப்பிடறே?

458
00:34:22,240 --> 00:34:23,440
நிறைய.

459
00:34:30,920 --> 00:34:31,760
-நலமா?
-ஆமாம்.

460
00:34:34,160 --> 00:34:35,080
என்னை கட்டிக்கிறியா?

461
00:34:38,320 --> 00:34:39,360
-இறுக்கமா.
-சரி.

462
00:34:56,640 --> 00:34:58,760
-ஹலோ?
-ஹேய். ஹேய், இது லாஸ்.

463
00:35:00,680 --> 00:35:02,200
நான் யோசிச்சிட்டு இருந்தேன்…

464
00:35:04,680 --> 00:35:08,480
நன்றி. இதை பாராட்டறேன்.

465
00:35:09,480 --> 00:35:10,560
-நிஜமா.
-சரி.

466
00:35:10,640 --> 00:35:14,120
லாஸ், நான் சொல்லவா, நான் சாராணமான
நேரங்களில் வேலை பார்ப்பேன்.

467
00:35:15,040 --> 00:35:19,960
சரி. சரி. இது சாதாரணம் இல்லை, இல்லையா?

468
00:35:20,040 --> 00:35:22,280
இது… இது கொஞ்சம் தாமதம்.

469
00:35:22,360 --> 00:35:23,960
ரொம்ப தாமதம்னு சொல்வேன்.

470
00:35:24,360 --> 00:35:26,280
-ரொம்ப தாமதம்.
-சிகிச்சைக்கு.

471
00:35:27,000 --> 00:35:28,960
சிகிச்சைக்கு, நிச்சயமா.

472
00:35:30,040 --> 00:35:31,080
சரி, சரி.

473
00:35:32,160 --> 00:35:34,240
ஒரு பானம் மற்றும்…

474
00:35:36,720 --> 00:35:39,200
சும்மா சுத்தறதுக்கு எப்படி?

475
00:35:41,400 --> 00:35:44,680
-அது நெறிமுறையா இருக்காது, இல்ல?
-இல்லை, ஆனால் நல்லதுதான்.

476
00:35:45,240 --> 00:35:46,800
-அது நல்லதா?
-ஆமாம்,

477
00:35:47,400 --> 00:35:48,920
ஏன்னா இன்று மாலை,

478
00:35:49,440 --> 00:35:51,920
நான் உன்னை அழைக்கும் முன்,
எனக்கு திடீரென தோன்றியது…

479
00:35:53,160 --> 00:35:54,800
வேறு சிகிச்சையாளரை காண முடியுமென,

480
00:35:55,640 --> 00:35:58,600
ஆனால் இன்னொரு உன்னை காண முடியுமா?

481
00:36:04,520 --> 00:36:05,800
இன்று ஏதாவது நடந்ததா?

482
00:36:06,560 --> 00:36:09,720
ஓ, நிறைய. ஆமாம், ரொம்பவே நிறைய.

483
00:36:09,800 --> 00:36:13,360
அதாவது, இன்று பயங்கர குழப்பமா இருந்தது.

484
00:36:14,320 --> 00:36:15,800
சரி, அப்ப என் டயரியை கொண்டு வரேன்

485
00:36:15,880 --> 00:36:18,640
-உன்னை பதிவு செய்வோம்…
-இல்லை, இல்லை, உன் டயரி வேண்டாம்.

486
00:36:18,720 --> 00:36:19,560
நாம சும்மா…

487
00:36:21,520 --> 00:36:22,600
நாம வெளியே போவோம்.

488
00:36:27,560 --> 00:36:29,720
அல்லது உள்ளே இருப்போம்.

489
00:36:30,840 --> 00:36:32,760
அல்லது, தெரியலை, ஒருவேளை…

490
00:36:34,760 --> 00:36:37,080
தெரியலை. உனக்கு என்ன வேணுமோ.

491
00:36:38,680 --> 00:36:39,520
சரி.

492
00:36:41,640 --> 00:36:43,320
இது முற்றிலும் பொருத்தமற்றது.

493
00:36:44,120 --> 00:36:46,400
-மன்னிச்சிடு.
-நான் இனி உன் சிகிச்சையாளர் இல்லை,

494
00:36:46,480 --> 00:36:48,000
புரியுதா?

495
00:36:48,080 --> 00:36:49,240
நீ கோபமா இருக்கே.

496
00:36:49,320 --> 00:36:50,200
நான் போய்

497
00:36:51,160 --> 00:36:55,000
இரு வேறு ஆட்களின் தொடர்பு
விவரங்களை கொண்டு வரேன்.

498
00:36:55,080 --> 00:36:55,920
ரொம்ப கோபம்.

499
00:36:56,000 --> 00:36:59,600
சரி, நான் மன்னிப்பு கேட்க விரும்பறேன்.

500
00:37:03,360 --> 00:37:04,440
முழு மனதோடு.

501
00:37:07,960 --> 00:37:08,920
மன்னிச்சிடு.

502
00:37:09,600 --> 00:37:11,120
மன்னிப்பை ஏற்றேன்.

503
00:37:16,560 --> 00:37:17,800
இருவரும் ரொம்ப நல்லவர்கள்.

504
00:37:20,520 --> 00:37:21,520
சரி, அதனால…

505
00:37:23,720 --> 00:37:25,480
இந்த பானத்துக்கு எங்கே போகப் போறோம்?

506
00:38:09,240 --> 00:38:10,200
என்ன?

507
00:38:12,360 --> 00:38:14,920
உங்கப்பா இறந்த அன்று ஆல்சன்
200 மைல்கள் தள்ளி இருந்தான்.

508
00:38:15,960 --> 00:38:17,160
அது உறுதியான சாக்ஷி.

509
00:38:18,440 --> 00:38:20,320
ரொம்ப திடமானது.
ஆவண ஆதாரம் இருக்கு.

510
00:38:22,120 --> 00:38:23,200
அவன் வீட்டை தேடுங்க.

511
00:38:24,520 --> 00:38:27,520
கோப்பைகள் வெச்சிருப்பான்.
அப்பா விட்ட குறிப்போட மீதம் இருக்கும்.

512
00:38:27,600 --> 00:38:31,240
ஒரு பக்கம்தான் கிடைச்சுது, இன்னும்
இருக்கு, அந்த வீட்டில இருக்கும், நிச்சயமா.

513
00:38:31,840 --> 00:38:33,640
அந்த வீட்டை மேலிருந்து கீழ்வரை தேடியாச்சு.

514
00:38:34,960 --> 00:38:36,720
உங்கப்பா சம்பந்தமா எதுவுமே இல்லை.

515
00:38:38,120 --> 00:38:39,480
ஏற்க கடினமானது என தெரியும்,

516
00:38:40,800 --> 00:38:42,240
ஆனால் இது உறுதியானது, லாஸ்.

517
00:38:44,240 --> 00:38:45,760
உங்கப்பா தற்கொலை செய்துகிட்டார்.

518
00:38:48,680 --> 00:38:49,520
வருந்தறேன்.

519
00:38:56,160 --> 00:38:58,480
லாஸ், அட வா. நண்பா.

520
00:39:01,240 --> 00:39:03,400
ஐ லவ் யூ, சரியா? அதனால என்னை நம்பு,

521
00:39:04,080 --> 00:39:05,320
ஆல்சன் உங்கப்பாவை கொல்லலை.

522
00:39:05,400 --> 00:39:07,200
யாரும் செய்யலை. தற்கொலை செய்துகிட்டார்.

523
00:39:07,280 --> 00:39:08,840
அப்ப கசாண்ட்ரா?

524
00:39:08,920 --> 00:39:10,440
ஹாரி, மார்கோ?

525
00:39:10,520 --> 00:39:12,640
ஆமாம், அவங்க விஷயத்தில்
அவன்தான், ஆனால் அவன்…

526
00:39:13,680 --> 00:39:15,360
சட்டன் கொலையை தான் ஒப்புக்கிறான்.

527
00:39:15,440 --> 00:39:16,400
சேத்.

528
00:39:16,480 --> 00:39:19,000
சேத், நான் இறந்தவர்களை
பார்த்துட்டு இருக்கேன்.

529
00:39:19,080 --> 00:39:21,160
இப்ப உன்னை பார்ப்பது போல
அவங்களை பார்க்கிறேன்.

530
00:39:21,240 --> 00:39:23,320
அவங்க கொல்லப்பட்டாங்க. எல்லாரும்.

531
00:39:23,400 --> 00:39:26,120
என் அப்பா, அவர்களில் அவருமுண்டு,
தானும் கொல்லப்பட்டதா சொன்னார்.

532
00:39:26,600 --> 00:39:29,560
வா, நண்பா, அட வா, இவை எல்லாரும்
சம்பந்தப்பட்டதா இருக்கணும்.

533
00:39:30,000 --> 00:39:32,120
சட்டனை பார்த்தேன், சட்டன் என்னிடம் வந்தா,

534
00:39:32,200 --> 00:39:34,040
அவ ஆல்சனால் கொல்லப்பட்டான்னு தெரியும்.

535
00:39:36,400 --> 00:39:38,400
ஆல்சன் உங்கப்பாவை கொல்லலை.

536
00:40:19,280 --> 00:40:21,840
சரி, ஆகட்டும்.

537
00:40:26,520 --> 00:40:27,360
வாங்க.

538
00:40:28,080 --> 00:40:29,400
வா, திறந்திடு சீசேமி.

539
00:40:31,640 --> 00:40:35,240
அப்பா, நீங்க என்னிடம் எதுவும் சொல்ல
வேண்டாம், கொஞ்சம் வழிகாட்டுதல் தேவை.

540
00:40:35,960 --> 00:40:37,600
ப்ளீஸ். ப்ளீஸ்.

541
00:40:41,800 --> 00:40:43,840
டாக்டர், டாக்டர்.

542
00:40:47,040 --> 00:40:48,800
ஒரு நொடி கொடுங்க, நான் தயாராகறேன்.

543
00:40:50,080 --> 00:40:52,480
நாள் முழுதும் இதைப்பற்றி
யோசிச்சிட்டு இருந்தேன்.

544
00:40:53,920 --> 00:40:55,880
நான் அழைக்கும்வரை வராதீங்க.

545
00:41:00,400 --> 00:41:01,240
ஒரு நிமிடம் இரு.

546
00:41:02,400 --> 00:41:03,240
இல்லை.

547
00:41:05,160 --> 00:41:06,120
நீ யாரென தெரியும்.

548
00:41:25,320 --> 00:41:26,960
கூடுதல் விளக்கம்: மூச்சுத்திணறி இறப்பு.

549
00:41:29,000 --> 00:41:31,080
இமொஜன் கார்ஸ்வுட் கொலையில்
குற்றவாளி என நீருபணம்.

550
00:41:33,080 --> 00:41:34,320
ஆர்லோ ஜோன்ஸ்.

551
00:41:37,080 --> 00:41:38,960
பெரும் நம்பிக்கை துரோகம் செய்தவர்.

552
00:41:39,040 --> 00:41:41,880
சரி, "பழிவாங்குதல் என்னுடையது,"
என்றார் கர்த்தர்.

553
00:41:41,960 --> 00:41:44,520
"எனதும் ஆர்லோ ஜோன்ஸினதும்!"

554
00:41:55,680 --> 00:41:56,680
ஹேய், பாரு,

555
00:41:58,160 --> 00:42:01,480
அந்த மொக்கையான எச்சரிக்கை ஜூனிபர் கர்மம்.

556
00:42:02,120 --> 00:42:04,440
அடுத்த அமர்வு முழுவதும்
அதை படித்தால் என்ன?

557
00:42:10,840 --> 00:42:12,160
பாரு,

558
00:42:12,240 --> 00:42:13,160
கடவுள் என்னிடம் வந்து,

559
00:42:13,240 --> 00:42:16,080
தெரியும், நடக்கிற எல்லாவற்றாலும்
அவர் பிசியா இருக்கார்,

560
00:42:16,160 --> 00:42:19,800
சொன்னார், அவருக்காக
"தண்டனை அளிக்க முடியுமா?" என கேட்டார்.

561
00:42:20,360 --> 00:42:23,240
"மிக்க மகிழ்ச்சி மட்டுமே" என்றேன்.

562
00:42:23,320 --> 00:42:24,280
உண்மையில்,

563
00:42:24,960 --> 00:42:28,680
டாக்டர் லாசரஸ் தன் பெயருடையவனைவிட கொஞ்சம்
அதிகப்படியா மேலே போய்

564
00:42:29,160 --> 00:42:30,760
மீண்டும் உயிர்த்தெழ முடியுமா பார்ப்போம்.

565
00:43:14,400 --> 00:43:15,360
லாசரஸ்!

566
00:43:19,040 --> 00:43:20,480
லாசரஸ்!

567
00:43:22,280 --> 00:43:23,560
நீ என்னவென எனக்கு தெரியும்!

568
00:43:23,960 --> 00:43:26,200
-அட வா!
-இது இன்னும் முடியவில்லை!

569
00:43:28,120 --> 00:43:29,360
அழைப்பு…
வேலை

570
00:43:29,800 --> 00:43:30,640
வாசரஸ்!

571
00:43:32,160 --> 00:43:34,000
-ஹலோ?
-இது ஜோயல் லாசரஸ்.

572
00:43:34,080 --> 00:43:37,360
-ஹாய், டாக்டர் லாசரஸ்.
-ஆமாம், இல்லை, கவனி, கவனி, கவனி.

573
00:43:37,440 --> 00:43:40,440
-…ரொம்ப நேரமாச்சு.
-ஆர்லோ ஜோன்ஸ். வாயை மூடு!

574
00:43:40,920 --> 00:43:43,480
ஆர்லோ ஜோன்ஸ் அறைக்கு நீ உடனே போய் பார்த்து

575
00:43:43,840 --> 00:43:45,400
என்னிடம் சொல்லு, அவன் அங்கே இருக்கானா?

576
00:43:45,480 --> 00:43:46,680
உயிரோட இருக்கானா?

577
00:43:48,720 --> 00:43:50,800
பாதுகாப்பான மனநல பிரிவு

578
00:44:08,080 --> 00:44:12,080
இது இன்னும் முடியவில்லை.

579
00:44:12,160 --> 00:44:14,600
ஒரு வாக்கியத்தின் முடிவு போலிருக்கு.
தொடக்கம் அல்ல.

580
00:44:15,760 --> 00:44:16,880
அப்ப… முதல் பக்கம்னு…

581
00:44:18,160 --> 00:44:19,480
ஒன்று இருந்திருந்தால் என்ன?

582
00:44:21,280 --> 00:44:25,200
என் அன்பான ஜோயல் மற்றும் ஜென்னா

583
00:45:33,360 --> 00:45:35,360
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

