1
00:00:11,000 --> 00:00:13,960
சமர்! உறுதியா தெரியுமா?
இவர் இறந்துட்டாரா, சமர்?

2
00:00:14,360 --> 00:00:15,440
சமர்!

3
00:00:16,560 --> 00:00:19,120
சமர்... கர்டன் மூடலை, சமர்!

4
00:00:19,440 --> 00:00:21,360
சமர், திறந்தே இருந்திருக்கு! பார்!

5
00:00:21,480 --> 00:00:23,120
-திறந்திருக்கு. என்ன...
-ஆயிஷா!

6
00:00:23,200 --> 00:00:25,440
எல்லாம் கட்டுப்பாட்ல இருக்கு.

7
00:00:33,680 --> 00:00:38,000
அனுராதா
மொபைல்

8
00:01:16,560 --> 00:01:22,520
தாண்டவம்

9
00:01:56,920 --> 00:01:58,200
அப்ப, சொல்லுங்க...

10
00:01:59,560 --> 00:02:00,960
யார் உங்களை அடிச்சது?

11
00:02:01,440 --> 00:02:05,360
ஐய்யா, இந்தப் பசங்கதான்.
விஎன்யூ மாணவர்கள்.

12
00:02:05,440 --> 00:02:07,440
இங்கே, போலீஸ் நிலையத்திலேயே.

13
00:02:08,520 --> 00:02:11,040
சர், ஸ்டேஷன் பூரா
கல் எறிஞ்சாங்க.

14
00:02:11,120 --> 00:02:14,880
ஜன்னலெல்லாமும் உடைச்சிட்டாங்க.
என் மூக்கையும் உடைச்சிட்டாங்க.

15
00:02:16,240 --> 00:02:19,080
பாருங்க, இது எஃப்ஐஆர்.

16
00:02:19,880 --> 00:02:21,600
இன்னும் ஃபைனலாக்கலே.

17
00:02:21,680 --> 00:02:25,520
விவேகானந்தா பல்கலைக்கழக
மாணவர்கள் 100 பேர்

18
00:02:26,240 --> 00:02:30,000
போலீஸ் நிலையத்தை தாக்கியதா இருக்கு.

19
00:02:32,240 --> 00:02:34,160
மூணு காவலர்களையும்
அடிச்சிட்டாங்க.

20
00:02:36,120 --> 00:02:39,120
அதனால, ஒன்னு பண்ணுங்க.

21
00:02:40,080 --> 00:02:45,040
ரெண்டு நிமிஷத்துல "பைபை", "ஸாரி",
சொல்லிட்டு இடத்தை காலி பண்ணுங்க.

22
00:02:46,600 --> 00:02:50,840
உங்களை காப்பாத்திப்பீங்க,
நான் நிம்மதியா தூங்குவேன்.

23
00:02:51,480 --> 00:02:53,640
ஆகட்டும், கெளம்புங்க.

24
00:03:01,680 --> 00:03:02,760
ஸர்...

25
00:03:03,600 --> 00:03:05,600
எல்லாருக்காகவும் மன்னிப்பு கேட்கிறேன்.

26
00:03:08,560 --> 00:03:09,880
விட்டுடுங்களேன்.

27
00:03:12,120 --> 00:03:14,360
தேசிய செய்தி அமைப்பு (என்என்என்)

28
00:03:14,440 --> 00:03:17,200
-மஹாராஷ்ட்ரா என்ன ஆச்சு?
-ஜேஎல்டிதான்.

29
00:03:17,600 --> 00:03:19,600
-குட். ரித்தி?
-ஸர்?

30
00:03:19,680 --> 00:03:21,280
-உபி நிலைமை என்ன?
-இதோ.

31
00:03:21,360 --> 00:03:22,200
சமர் ப்ரதாப் சிங்

32
00:03:22,280 --> 00:03:23,640
-பஞ்சாப்?
-இதோ, ஸர்!

33
00:03:31,920 --> 00:03:33,360
-ஆங் அஜெய்!
-சொல்லு, சமர்?

34
00:03:33,440 --> 00:03:35,080
அப்பா நினைவில்லாம இருக்கார்!

35
00:03:35,160 --> 00:03:37,560
-என்ன ஆச்சு?
-தெரியலே, மூச்சே விடலை!

36
00:03:37,640 --> 00:03:38,920
அவர் நெஞ்சை அழுத்து.

37
00:03:39,000 --> 00:03:41,440
-திவ்யா எங்கே?
-அவ ஐஐசிஎம்எஸ்ல இருக்கா.

38
00:03:41,520 --> 00:03:43,240
நான் திவ்யாவை கூப்பிடறேன்.

39
00:03:43,320 --> 00:03:44,880
சரி. சரி.

40
00:03:55,960 --> 00:03:57,360
இங்க பாருங்க!

41
00:03:57,440 --> 00:04:00,320
நம் தொழிலில் மிகப்பெரிய செய்தியை
வெளியிடப் போறோம்.

42
00:04:03,920 --> 00:04:05,920
நமஸ்கார்! நான் கரிமா தேஸ்வால்.

43
00:04:06,000 --> 00:04:08,480
கனத்த இதயத்துடன் சோல்லவேண்டி இருக்கு

44
00:04:08,560 --> 00:04:10,840
ஒரு சோகமான செய்தியை
கொண்டு வந்திருக்கேன்னு

45
00:04:10,920 --> 00:04:14,240
சற்று நேரம் முன்பு, இந்திய பிரதமர்,
திரு. தேவ்கி நந்தன் ஜி..

46
00:04:14,320 --> 00:04:16,720
-அம்மா!
-என்ன?

47
00:04:17,640 --> 00:04:20,080
தேவ்கி ஜி காலமாயிட்டார். மாரடைப்பு.

48
00:04:20,520 --> 00:04:21,560
என்ன?

49
00:04:21,640 --> 00:04:24,240
உலகின் பெரும் ஜனநாயகம்
அதிர்ச்சியில் உள்ளது.

50
00:04:24,360 --> 00:04:26,920
இது நம்பவே முடியாதபடி இருக்கிறது.

51
00:04:27,360 --> 00:04:28,360
ஹலோ?

52
00:04:29,600 --> 00:04:31,600
மக்கள் இச்சோகமான
செய்தியை எதிர்கொள்வர்.

53
00:04:31,680 --> 00:04:33,760
...தேர்தல் முடிவுகள்...

54
00:04:33,800 --> 00:04:37,640
ஜன் லோக் தள் பெரும் வெற்றி பெறுமென
கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

55
00:04:38,440 --> 00:04:39,720
கோபால் ஜி?

56
00:04:39,800 --> 00:04:42,320
இச்செய்தி தேசத்தையே அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

57
00:04:42,360 --> 00:04:44,200
#தேவ்கிநந்தன்நீடூழிவாழ்க
#பிரதமரில்லாதேசம்

58
00:04:44,240 --> 00:04:45,760
#சமர்ஆட்சிஅமைப்பாரா?
#புகழ்வாய்ந்தவர்மறைவு

59
00:04:45,800 --> 00:04:47,360
#ஜேஎல்டிமுக்கியம்
#மாரடைப்பு

60
00:04:47,480 --> 00:04:49,320
#புகழ்வாய்ந்தமறைவு

61
00:04:49,360 --> 00:04:53,080
இந்திய சர்வதேச மருத்துவ மையம் (ஐஐசிஎம்எஸ்)

62
00:04:53,520 --> 00:04:54,920
-ஸர்! ஸர்!
-ஸர்! ஸர்!

63
00:04:55,000 --> 00:04:56,360
தற்போதைய செய்தி
பிரதமர் தேவ்கி நந்தன் காலமானார்

64
00:04:56,440 --> 00:05:00,920
தெரிந்தவாறு, சமர் ப்ரதாபும்
ஆயிஷாவும் ஐஐசிஎம்எஸ் வந்துள்ளனர்.

65
00:05:01,000 --> 00:05:04,160
சற்று நேரத்தில் தேவ்கி நந்தனின்
பிரேத பரிசோதனை நடக்கும்

66
00:05:04,240 --> 00:05:06,920
அவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

67
00:05:07,040 --> 00:05:08,640
விதி வினையாயிடுச்சுப் பாரு

68
00:05:09,440 --> 00:05:12,120
முடிவுகள் வர ஒரு நாள் முன்னே
இறந்திட்டார்.

69
00:05:12,200 --> 00:05:13,760
நம்ம செய்தி வந்திருக்கா?

70
00:05:13,800 --> 00:05:16,680
தேர்தல் முடிவுகளும் நாளை வெளியாகும்.

71
00:05:16,760 --> 00:05:19,360
"நான்-பெயிலபிள்"
யுஏபிஏலே புக் பண்ணிட்டாங்க

72
00:05:19,440 --> 00:05:20,480
யுஏபிஏன்னா என்ன?

73
00:05:20,560 --> 00:05:24,040
சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்பு
சட்டம். நவீன கால தடா.

74
00:05:24,120 --> 00:05:26,680
தீவிரவாதிகளை இந்த சட்டத்தில்
புக் பண்ணுவாங்க.

75
00:05:26,760 --> 00:05:29,480
சனா, நீ இம்ரான் அம்மாகிட்ட பேசினியா?

76
00:05:29,560 --> 00:05:30,800
பேசினேன்.

77
00:05:31,240 --> 00:05:34,720
கிராமத்துல ரெண்டு பசங்க
காணோம், துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு

78
00:05:34,800 --> 00:05:37,880
-எஃப்ஐஆரிலும் அவங்க பேரு இல்லை.
-ஒத்தா!

79
00:05:51,600 --> 00:05:55,760
ஊடகம் சில நாட்களுக்கு தேவ்கி நந்தன்
செய்தியை பேசிட்டு இருக்கும்.

80
00:05:55,840 --> 00:05:58,320
நம்ம மலக்பூர் செய்திக்கு
கவனம் திரும்பாது.

81
00:05:58,760 --> 00:06:02,200
உன் செய்தி இதழ் இருக்கே?
என்ன பெயர்? டுடே'ஸ் வாய்ஸ்.

82
00:06:02,280 --> 00:06:05,000
-எடிட்டரை தொடர்பு கொள்ள முடியுமா?
-முயற்சி பண்றேன்.

83
00:06:08,520 --> 00:06:10,160
ஏதாவது செஞ்சாகணும், சனா.

84
00:06:14,640 --> 00:06:17,760
அமைதி, சமர்.
எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கு.

85
00:06:18,240 --> 00:06:20,960
எல்லாம் திட்டப்படி நடக்குது.

86
00:06:31,480 --> 00:06:33,240
வாழ்த்துக்கள்...

87
00:06:34,040 --> 00:06:35,560
திரு. பிரதமர் அவர்களே.

88
00:06:40,480 --> 00:06:41,640
அப்பா!

89
00:06:49,000 --> 00:06:51,480
ஜேஎல்டி தேர்தலில் முன்னிடம்
34 சீட்களுடன்...

90
00:06:51,560 --> 00:06:52,400
போம்தி போலீஸ் நிலையம்
ஜன்பத், மலக்பூர்

91
00:06:52,480 --> 00:06:54,640
...ஆர்டிபி இன்னும் ஏழில் போராடுது..

92
00:06:54,720 --> 00:06:56,320
-எதிர்பார்த்தது...
-ஏய்!

93
00:06:56,400 --> 00:06:59,840
...கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தானில்
ஜேஎல்டி முழு வெற்றி.

94
00:06:59,920 --> 00:07:01,960
-உங்களில் சிவா யார்?
-நான்தான்.

95
00:07:02,040 --> 00:07:06,040
சரி. என்னென்னா,
உங்களில் ஒருத்தர்தான் அவனை பார்க்கலாம்.

96
00:07:10,680 --> 00:07:12,840
-இது.
-என்னது?

97
00:07:25,440 --> 00:07:27,360
வேறு எதுவும் கிடைக்கலையா?

98
00:07:27,720 --> 00:07:29,480
வெளியே ஊர்வலத்தில கெடச்சுது.

99
00:07:29,560 --> 00:07:31,360
தேவ்கி நந்தனுக்கு மரியாதையா?

100
00:07:32,400 --> 00:07:34,680
-தெரியாது.
-அவங்க ஜெயிக்கிறாங்களா?

101
00:07:35,240 --> 00:07:36,400
ஜெயிப்பாங்க.

102
00:07:40,440 --> 00:07:42,120
அந்த வக்கீல் ஒரு முட்டாள்!

103
00:07:42,200 --> 00:07:46,240
நாம வெளிப்படையா சந்திக்க முடியாது.
என்னை சந்திக்க யாரும் வரக்கூடாதா?

104
00:07:46,320 --> 00:07:48,040
அவரால முடிந்ததை செஞ்சார் யா.

105
00:07:48,760 --> 00:07:50,760
இருக்கிற காசுக்கு அவர்தான் முடியும்.

106
00:07:57,880 --> 00:07:59,160
உன்னை அடிச்சாங்களா?

107
00:08:10,360 --> 00:08:11,840
ரெண்டு பசங்களை காணலை.

108
00:08:13,240 --> 00:08:14,560
இவங்க சாவடிச்கிட்டாங்க

109
00:08:16,200 --> 00:08:20,560
டேய் பசங்களா, நேரம் முடிஞ்சாச்சு.
கெளம்பு

110
00:08:21,000 --> 00:08:21,920
சரி.

111
00:08:23,200 --> 00:08:24,600
அப்புறம் பார்க்கலாம்.

112
00:08:24,680 --> 00:08:26,880
தேசிய செய்தி அமைப்பு (என் என் என்)

113
00:08:26,960 --> 00:08:28,440
எங்கிட்ட ஒரு செய்தி இருக்கு.

114
00:08:28,520 --> 00:08:32,800
மலக்பூர் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.
விஎன்யூல சக மாணவன், இம்ரான்,

115
00:08:32,880 --> 00:08:35,120
அவனை போலீஸ் பிடிச்சிருக்காங்க.

116
00:08:35,200 --> 00:08:37,760
அவன் அப்பாவி. மலக்பூர்
போராட்டத்தில் இருந்தான்.

117
00:08:37,840 --> 00:08:40,880
யுஏபிஏவின் கீழ் புக் பண்ணியிருக்காங்க.
இரண்டு பசங்களை காணோம்.

118
00:08:40,960 --> 00:08:45,160
போலி என்கௌண்டரில் கொன்னுட்டதா
சிலர் சொல்றாங்க.

119
00:08:45,880 --> 00:08:49,080
எங்க நண்பனுக்கும் அதே கதிதானோன்னு
நாங்க பயப்படறோம்.

120
00:08:49,160 --> 00:08:53,000
ஊடகம் அதை கவர் செஞ்சா,
எங்க நண்பனை விடுவிக்கலாம்.

121
00:08:53,080 --> 00:08:56,720
உனக்கு பைத்தியமா, சனா?
நம்ம பிரதமர் இறந்துட்டார்.

122
00:08:57,040 --> 00:09:00,320
அவர் தலைவிதியைப்பற்றி உலகமே
பேசிட்டு இருக்கு.

123
00:09:00,880 --> 00:09:04,440
"அடுத்த பிரதமர் யார்?"
எல்லாருக்கும் அதுதான் கவலை.

124
00:09:44,520 --> 00:09:45,600
தயாரா?

125
00:09:58,120 --> 00:09:59,520
பெரும்பான்மை நமக்கே.180

126
00:10:01,000 --> 00:10:02,480
அஜீத், என்ன தகவல்?

127
00:10:02,520 --> 00:10:04,720
மஹாராஷ்ட்ராவில் 26 சீட்களுடன்
முன்னிலை.

128
00:10:04,760 --> 00:10:07,160
குறைந்தது 18 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.

129
00:10:07,240 --> 00:10:09,840
-ராஜஸ்தான்?
-ஷேகாவத்திடம் பேசினேன், ஸர்.

130
00:10:10,760 --> 00:10:11,880
திரும்ப அழைப்பார்.

131
00:10:12,080 --> 00:10:16,040
அவங்களுக்கு நிறைய நேரம் தராதே.
அவங்க அனாதை போல உணர்றாங்க.

132
00:10:16,120 --> 00:10:19,280
அவங்களுக்கு தேவையான தந்தை நான்
என்று நம்ப வைப்பது சுலபம்.

133
00:10:19,360 --> 00:10:21,120
அதிர்ச்சி முடிவெடுக்கட்டும்.

134
00:10:21,200 --> 00:10:25,160
விக்ரம் சிங் மேற்கு உபி கொண்டு வருவான்.
குறைந்தது 12, 13 எம்பிக்கள்.

135
00:10:25,240 --> 00:10:27,640
ஆனா அவன் உங்கக்கிட்ட பேசணுமாம்.

136
00:10:27,760 --> 00:10:30,520
-அவனுக்கு விவசாயத்துறை வேணுமா?
-சொல்லலை, ஸர்.

137
00:10:31,040 --> 00:10:34,000
பிடித்த இரண்டு மாநில
அமைச்சகங்கள் கிடைக்கும்னு சொல்லு.

138
00:10:34,080 --> 00:10:36,320
கோபால் தாஸும் அவரிடம் பேசினார்.

139
00:10:39,280 --> 00:10:41,760
விக்ரமை மாடிக்கு
மதியம் 2:00 மணிக்கு வரச் சொல்

140
00:10:44,240 --> 00:10:47,160
-ஸர்! ஸர்!
-ஸர்! ஸர்!

141
00:10:50,360 --> 00:10:53,960
-ஸர், இந்தப்க்கம்!
-ஒரு முறை, ஸர்!

142
00:11:16,280 --> 00:11:17,640
அப்பா சொல்லுவார்...

143
00:11:19,280 --> 00:11:21,400
கடவுள் உனக்கு துக்கம் தருவார்..

144
00:11:22,760 --> 00:11:25,000
உன்னாலத் தாங்கி கொள்ற அளவுக்கு.

145
00:11:29,520 --> 00:11:30,720
ஆனா, அப்பா...

146
00:11:32,160 --> 00:11:34,480
இந்த முறை கடவுள் குடுத்த துக்கம்..

147
00:11:38,000 --> 00:11:39,800
எங்களுக்கு தாங்க சக்தியில்லை..

148
00:11:45,280 --> 00:11:46,240
அப்பா.

149
00:11:49,920 --> 00:11:51,760
நான் சொல்ல நினைப்பதெல்லாம்...

150
00:11:54,600 --> 00:11:56,280
நாங்க அனைவரும்...

151
00:11:57,960 --> 00:11:59,240
நம் கட்சியும்...

152
00:12:00,080 --> 00:12:01,640
தேசம் முழுதுமே...

153
00:12:05,240 --> 00:12:06,880
நீங்கள் இல்லாததை உணரும்.

154
00:12:28,520 --> 00:12:30,520
நாம பேசணும். ரொம்ப முக்கியம்.

155
00:12:51,360 --> 00:12:53,440
நாம தனியா பேசலாமா?

156
00:12:54,600 --> 00:12:57,840
காகா, ஆயிஷா நம்ம கட்சியோட
மூத்த உறுப்பினர்.

157
00:12:58,960 --> 00:13:00,200
கவலைப்படாதீங்க.

158
00:13:03,520 --> 00:13:06,600
இதைப்பத்தி பேச இது
சரியான நேரமில்லைன்னு தெரியும்.

159
00:13:07,600 --> 00:13:10,080
ஆனா நம்மிடம் வேறு வழியில்லை.

160
00:13:10,440 --> 00:13:13,800
அதை தாமதிப்பது குழப்பத்தைத்தான் கூட்டும்.

161
00:13:14,040 --> 00:13:18,120
பாரு, நீ பிரதமராக நினைக்கிறது தெரியும்,

162
00:13:18,760 --> 00:13:20,720
எனக்கும் பிரதமராகணும்னு ஆசை.

163
00:13:21,440 --> 00:13:23,440
நான் உன்னைவிட 20 வருஷம் மூத்தவன்.

164
00:13:24,960 --> 00:13:29,000
ஆனால் நீ தேவ்கி நந்தனின் மகன்.
உனக்கு யூத் அப்பீலும் இருக்கு.

165
00:13:29,080 --> 00:13:31,520
நான் அதை மறுக்கலை. ஒத்துக்கறேன்.

166
00:13:31,600 --> 00:13:33,120
ஆனால்...

167
00:13:34,320 --> 00:13:38,440
என் ஆதரவு இல்லாமல் நீ பிரதமராக முடியாது.

168
00:13:38,640 --> 00:13:42,960
என்னாலும் உன் ஆதரவு இல்லாமல்
பிரதமராக முடியாதுன்னு மறுக்க முடியாது.

169
00:13:48,120 --> 00:13:49,280
காகா..

170
00:13:50,560 --> 00:13:54,360
நீங்க நினைக்கிறது எல்லாத்தையும்
தயவு செய்து சொல்லுங்க.

171
00:13:56,800 --> 00:13:58,280
உன் மனசில என்ன இருக்கு?

172
00:14:00,760 --> 00:14:02,640
நான் நினைக்கிறதெல்லாம்...

173
00:14:04,880 --> 00:14:07,480
எப்படி அப்பா சிதைக்கு நாளைக்கு
தீ மூட்டுவேன்னு.

174
00:14:13,640 --> 00:14:16,760
இதைப்பேச இது சரியான நேரமில்லை.

175
00:14:19,920 --> 00:14:22,360
இது இவ்வளவு சீக்கிரம்
நடந்திருக்கக் கூடாது.

176
00:14:23,480 --> 00:14:24,600
தெரியுமா,

177
00:14:24,840 --> 00:14:29,320
எனக்குள்ள ரெண்டு கோபால் தாஸ்
முன்ஷி இருக்கான்..

178
00:14:30,000 --> 00:14:31,120
ஒருத்தன், அவன்...

179
00:14:31,960 --> 00:14:33,680
ஒருத்தன் அழுது புலம்பறான்,

180
00:14:34,880 --> 00:14:36,160
தன் நண்பனுக்காக.

181
00:14:37,120 --> 00:14:38,760
மற்றவன், அவன்...

182
00:14:39,800 --> 00:14:44,440
விட்டேத்தியா ஒரு அரசியல் விடையை
தேடிட்டு இருக்கான்,

183
00:14:44,520 --> 00:14:45,880
இந்த நாட்டுக்காக.

184
00:14:49,200 --> 00:14:51,640
இது பேச சரியான நேரமில்லை.

185
00:14:52,040 --> 00:14:53,560
-நாம நாளை பேசுவோம்.
-காகா.

186
00:14:53,640 --> 00:14:56,320
-என்னால இனியும் முடியலை.
-காகா.

187
00:14:58,800 --> 00:15:00,240
அப்பாவுக்கு பிறகு,

188
00:15:00,920 --> 00:15:03,240
நீங்கதான் நம்ம கட்சியின் மூத்த தலைவர்.

189
00:15:04,840 --> 00:15:07,000
நீங்க எனக்கு அப்பா மாதிரி.

190
00:15:07,800 --> 00:15:11,200
நீங்க எது சரின்னு சொல்றீங்களோ
அதை செய்வோம்.

191
00:15:19,240 --> 00:15:20,440
அப்புறம் பார்க்கலாம்

192
00:15:46,960 --> 00:15:48,840
அவங்க ரொம்ப அவசரத்தில இருக்காங்க

193
00:15:49,240 --> 00:15:51,440
ஒரு வாரத்தில ஹைவேயை
கட்டிடுவாங்க போல.

194
00:15:51,520 --> 00:15:55,720
கிராமவாசிங்க சொல்றாங்க,
என்கௌண்டர்ல ஆயூபை சலீமை கொன்னாச்சுனு

195
00:15:55,800 --> 00:15:59,200
இம்ரானுக்கும் அதுதான் நடக்கும்.
அவனை சீக்கிரம் விடுவிக்கணும்.

196
00:16:02,120 --> 00:16:03,600
எப்படி இருக்கே, விக்ரம்?

197
00:16:09,920 --> 00:16:11,760
திடீர்னு நம்மை விட்டுப் போயிட்டார்.

198
00:16:15,360 --> 00:16:17,000
இது அப்பாவோட அலுவலகம்.

199
00:16:20,920 --> 00:16:22,880
அவர் பெரிய முடிவுகளை எல்லாம்

200
00:16:23,960 --> 00:16:25,840
இந்த அறையிலத்தான் எடுத்தார்.

201
00:16:32,560 --> 00:16:34,400
இங்கே உக்காந்திருப்பார்.

202
00:16:40,880 --> 00:16:44,840
இங்கேத்தான் இந்த கட்சியை ஆரம்பித்தார்.
மூன்னு பேர்தான் இருந்தாங்க.

203
00:16:45,160 --> 00:16:47,000
இங்கே ரொம்பவே அமைதியா இருக்கு.

204
00:16:49,760 --> 00:16:52,320
இங்கே எதையும் தொட எங்களுக்கு
அனுமதி இல்லை.

205
00:16:52,920 --> 00:16:56,280
எதையும் அதன் இடத்திலிருந்து
நகர்த்தவே தைரியமிருக்காது.

206
00:17:02,080 --> 00:17:03,720
கோபால் தாஸ் ஜி என்ன சொன்னார்?

207
00:17:04,080 --> 00:17:07,040
அது முக்கியமில்லை.
நீங்க சொல்ல வேண்டியதை சொல்லுங்க.

208
00:17:13,280 --> 00:17:15,000
உனக்கு விவசாயத்துறை வேணுமில்ல?

209
00:17:15,520 --> 00:17:18,800
எஃகு, கனரக தொழில்துறை, விவசாயம்,
எதுவும் பரவாயில்லை.

210
00:17:19,000 --> 00:17:21,800
நான் சாதாரண ஆள்.
நிறைய கேக்கலை.

211
00:17:21,880 --> 00:17:23,640
உனக்கு இரயில்வே துறை வேணுமா?

212
00:17:28,560 --> 00:17:30,080
ரெயில்வே துறை தருவீங்களா?

213
00:17:32,320 --> 00:17:34,280
ரெயில்வேயை மறுக்க முடியுமா சாப்?

214
00:17:40,920 --> 00:17:43,240
ஆனா நீ ஒரு சின்ன ரகளை செய்யணும்.

215
00:17:45,000 --> 00:17:45,800
டுடே'ஸ் வாய்ஸ் இதழ்

216
00:17:45,920 --> 00:17:49,080
இவங்க சொல்றாங்க,
நிலைமை ரொம்ப மோசம்னு.

217
00:17:49,160 --> 00:17:50,480
ரெண்டு பசங்களை காணலை.

218
00:17:50,560 --> 00:17:53,760
முக்கிய ஊடகத்தில் அவங்களைப்பத்தி
செய்தியே இல்லை.

219
00:17:54,400 --> 00:17:55,880
ஏதாவது ஆதாரம் இருக்கா?

220
00:17:56,800 --> 00:18:00,480
காணாமல் போன பசங்களை கொன்னுட்டதா
உள்வட்டார விவரம்.

221
00:18:00,560 --> 00:18:03,160
அவனை விடுவிக்கலைன்னா இம்ரானுக்கும்
அதே கதிதான்.

222
00:18:03,240 --> 00:18:04,800
ஏதாவது ஆதாரம் இருக்கா?

223
00:18:04,880 --> 00:18:07,800
ஆதாரம் இல்லை.
மக்கள்தான் நமக்கு ஒரே ஆதாரம்.

224
00:18:09,160 --> 00:18:11,720
அவங்ககிட்ட ஆதாரம் இல்லை. சரி.

225
00:18:12,640 --> 00:18:13,720
திரும்ப அழைப்பார்.

226
00:18:14,320 --> 00:18:16,440
அவங்க எல்லாம் அதைத்தான் சொல்றாங்க.

227
00:18:16,520 --> 00:18:19,400
-நீதிபதி என்ன சொன்னார்?
-நம்மை திங்களன்று பார்ப்பார்.

228
00:18:19,480 --> 00:18:20,880
அதுவரை, நியாயம் கிடப்பில்.

229
00:18:20,960 --> 00:18:25,960
அவங்க நிலத்தை பிடுங்கிற வேகத்தில,
அதாவது, பள்ளிக்கூடம், வீடுகளை உடைச்சாங்க.

230
00:18:26,040 --> 00:18:29,080
போலீஸ் ஆதரவிருக்கு.
எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டது.

231
00:18:29,200 --> 00:18:32,760
தேவ்கி நந்தனுடைய மரணமும்
அவங்களுக்கு உதவுது.

232
00:18:32,800 --> 00:18:37,240
அடுத்த நான்கு, ஐந்து நாட்களுக்கு மக்கள்
வேறு எதையும் கவனிக்க மாட்டாங்க.

233
00:18:37,760 --> 00:18:41,320
அவர் இறப்பின் பேரில் அவங்க
நிறைய செய்து முடிப்பாங்க.

234
00:18:42,760 --> 00:18:45,320
உழவர் இயக்கத்தை முழுசா அழிச்சிடுவாங்க.

235
00:18:45,440 --> 00:18:49,160
பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கையில்
அவங்களை எதுவும் செய்யலாம்.

236
00:18:49,240 --> 00:18:50,920
இல்லை, செய்ய முடியாது, மேம்.

237
00:18:51,280 --> 00:18:53,640
நீங்க ஆதாரமா எதை கருதுவீங்க?

238
00:18:54,160 --> 00:18:57,240
படங்கள், காணொளிகள், அதுபோல ஏதாவது.

239
00:19:01,640 --> 00:19:03,880
தற்போதைய செய்தி
ஆல்வாரின் தெருக்களில் போராட்டம்

240
00:19:03,960 --> 00:19:09,200
சமீபத்திய அறிக்கைபடி, திரு. தேவ்கி நந்தன்
அவரின் இறுதிச்சடங்குக்கு முன்பே,

241
00:19:09,280 --> 00:19:12,240
ஜேஎல்டி தலைவர், திரு. கோபால் தாஸ் முன்ஷி,

242
00:19:12,320 --> 00:19:15,800
பிரதமர் பதவிக்கு ஆதரவு தேடுகிறார்.

243
00:19:16,520 --> 00:19:19,280
பல ஜேஎல்டி தலைவர்கள் கோபமுற்று
இருக்கிறார்கள்.

244
00:19:19,320 --> 00:19:21,800
நமது நம்பிக்கையான ஆதாரங்களின்படி,

245
00:19:21,880 --> 00:19:26,320
இன்று கோபால் தாஸ் முன்ஷி
பல வட்டாரத் தலைவர்களை நாடி

246
00:19:26,440 --> 00:19:28,480
தனக்கு ஆதரவு கோரியிருக்கிறார்.

247
00:19:28,560 --> 00:19:31,800
இச்செய்தியை உறுதிப்படுத்த,
கரிமா தேஸ்வால், பிரத்யேகமாக

248
00:19:31,880 --> 00:19:35,680
தேவ்கி நந்தனின் சடங்கிலிருந்த
விக்ரம் சிங்கை நேர்கண்டார்.

249
00:19:35,760 --> 00:19:38,440
விக்ரம் சிங் ஜி, இது பெரிய செய்தி!

250
00:19:38,520 --> 00:19:42,080
யாரும் இதைப்பற்றி உங்களிடம் பேசவோ
ஆலோசனையோ செய்தார்களா?

251
00:19:42,640 --> 00:19:43,880
-ஆமாம்.
-யாரது?

252
00:19:43,960 --> 00:19:48,640
கரிமா ஜி, இது கட்சிக்கு உட்பட்டது.
தொடர்பு கொண்டது யாரென்பது முக்கியமில்லை.

253
00:19:49,080 --> 00:19:51,080
ஆனா ஒரு மூத்த தலைவர்

254
00:19:51,160 --> 00:19:53,480
தான் பிரதமராக விருப்பமென சொன்னார்.

255
00:19:53,560 --> 00:19:57,320
அவர் பிரதமரானா எனக்கு
எந்த ஆட்சேபணையும் இல்லை.

256
00:19:57,400 --> 00:20:01,560
ஆனா வருத்தமான விஷயம் என்னென்னா..

257
00:20:01,680 --> 00:20:06,680
தேவ்கி நந்தன் ஜியை இழந்த இந்த
கடினமான தருணத்தில்,

258
00:20:06,760 --> 00:20:10,720
எங்கள் கட்சியின் மூத்த தலைவர்
அதிகாரம் பெற வழிகளை யோசிக்கிறார்.

259
00:20:11,280 --> 00:20:14,800
என் அரசியல் வழிகாட்டியான தலைவர்.
இது வா அரசியல்?

260
00:20:15,560 --> 00:20:18,800
இல்லை, கரிமா ஜி
நான் இந்த மாதிரி அரசியலுக்காக வரலை

261
00:20:18,920 --> 00:20:20,920
கோபால் தாஸ் ஒரு திருடன்!

262
00:20:21,000 --> 00:20:24,000
-சந்து பொந்தெல்லாம் அறிந்த
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

263
00:20:24,080 --> 00:20:27,640
சந்து பொந்தெல்லாம் அறிந்த
கோபால் தாஸ் ஒரு திருடன்!

264
00:20:27,720 --> 00:20:30,040
காகா

265
00:20:30,080 --> 00:20:35,240
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

266
00:20:35,320 --> 00:20:38,240
24 மணி நேரம் முன்புதான்,
உன் அப்பா கிட்டே சொன்னேன்...

267
00:20:39,880 --> 00:20:42,080
உன் மகன் உன்னை மிஞ்சிட்டான்னு

268
00:20:43,920 --> 00:20:48,000
நீ என் ஆளை உங்கப்பா சடங்கிலேயே
மடக்கிட்டியா?

269
00:20:59,560 --> 00:21:03,520
சாச்சா, நம்ம உண்மையை நிரூபிக்க
ஒரு நாடகம் நடத்தணும்.

270
00:21:03,560 --> 00:21:06,560
நேத்து நடந்ததை நீங்க நடித்து காட்டணும்.

271
00:21:06,680 --> 00:21:08,920
அப்ப, நீங்க சாகத் தயாரா?

272
00:21:09,000 --> 00:21:11,560
-போலீஸை கூட்டி வா!
-சரி, சிவா!

273
00:21:11,680 --> 00:21:14,160
எல்லாம் நினைவிருக்கும்னு
நம்பறேன். தயாரா? போ.

274
00:21:14,240 --> 00:21:15,920
-சரியான நேரத்தில் சுடுங்க!
-சரி.

275
00:21:16,000 --> 00:21:20,680
போய் உழவர்களோட நில்லு! போ!
சனா, முகங்கள் கூடாது, என்ன? போ.

276
00:21:20,760 --> 00:21:23,040
வாங்க! சீக்கிரம்! பேரிகேட்டை வைங்க.

277
00:21:24,720 --> 00:21:26,800
மிகச்சரி! கோஷம் போட ஆரம்பிங்க!

278
00:21:26,920 --> 00:21:28,720
-குடுங்க...
-எங்க நிலத்தை!

279
00:21:28,800 --> 00:21:29,960
சத்தமா!

280
00:21:30,040 --> 00:21:32,560
-குடுங்க...
-எங்க நிலத்தை!

281
00:21:32,880 --> 00:21:35,760
என் பெயர் சிவா சேகர்,
நான் விஎன்யூ மாணவன்.

282
00:21:35,800 --> 00:21:38,560
பாக்கறீங்களே..,
மலக்பூர் கிராமத்திலிருக்கேன்.

283
00:21:38,680 --> 00:21:40,880
இங்கே ஒரு ஹைவே கட்டுமானம் நடக்குது.

284
00:21:41,080 --> 00:21:43,520
இதோடு இன்னொரு வீடியோ இருக்கு,

285
00:21:43,560 --> 00:21:45,480
ரொம்ப க்ராஃபிக்கா இருக்கும்..

286
00:21:46,480 --> 00:21:48,400
என் நண்பன் இம்ரானை கைது
பண்ணிட்டாங்க.

287
00:21:50,040 --> 00:21:53,520
பின்வரும் வீடியோவில் இருக்கும் பசங்க
கதி இம்ரானுக்கும் நேரலாம்.

288
00:21:54,720 --> 00:21:56,880
வீடியோவில் ரத்தமும்
கொலையும் இருக்கு.

289
00:21:57,960 --> 00:22:00,800
ஆனா முடிஞ்சா, உங்க குடும்பத்தோட
இதை பாருங்க,

290
00:22:00,920 --> 00:22:02,520
அப்பத்தான் நீங்க யோசிப்பீங்க,

291
00:22:02,600 --> 00:22:05,360
நவீன இந்தியாவில உழவனா இருக்கறது
எப்படீன்னு.

292
00:22:06,600 --> 00:22:10,840
இந்த வீடியோவை முடிந்தவரை பரப்பி
என் நண்பனை காப்பாத்த உதவுங்க.

293
00:22:12,040 --> 00:22:14,120
இல்லே, லாக்கப்பிலேயே இம்ரானை
கொன்னுடுவாங்க.

294
00:22:15,240 --> 00:22:17,880
#கோபால்தாஸ்ஒருதிருடன்
#கேவலம்கோபால்தாஸ்

295
00:22:18,200 --> 00:22:22,000
#கோபால்தாஸ்ஒருதிருடன்
14280 பார்வைகள்

296
00:22:22,080 --> 00:22:23,880
#கோபால்தாஸ்ஒருதிருடன்
22325 பார்வைகள்

297
00:22:23,960 --> 00:22:26,400
#கோபால்தாஸ்ஒருதிருடன்
33392 பார்வைகள்

298
00:22:26,480 --> 00:22:29,280
#கோபால்தாஸ்ஒருதிருடன்
45953 பார்வைகள்

299
00:22:29,360 --> 00:22:31,760
#கோபால்தாஸ்ஒருதிருடன்
57094 பார்வைகள்

300
00:22:31,840 --> 00:22:33,880
#கோபால்தாஸ்ஒருதிருடன்
66063 பார்வைகள்

301
00:22:33,960 --> 00:22:36,440
#கோபால்தாஸ்ஒருதிருடன்
75932 பார்வைகள்

302
00:22:42,800 --> 00:22:44,800
97935 பார்வைகள்

303
00:22:45,280 --> 00:22:47,360
ஸர், ட்விட்டர் செக் பண்ணீங்களா?

304
00:22:49,120 --> 00:22:50,080
பாத்தேன்.

305
00:22:51,120 --> 00:22:53,640
ஸர், நீங்க சொன்னா
எதிர்-ஹாஷ்டாக் உருவாக்கலாம்.

306
00:22:53,720 --> 00:22:57,600
மொரீஷியஸ் அணியை ராத்திரி
முழுக்க வேலை செய்ய வச்சு

307
00:22:57,680 --> 00:22:59,920
காலையில ட்ரெண்டை திருப்பிடலாம்.

308
00:23:00,520 --> 00:23:02,760
நாம ஹாஷ்டாக் சண்டை போடலாம்,
ஷரத்.

309
00:23:03,520 --> 00:23:06,080
மக்கள் என்ன ட்வீட் பண்ணலைன்னு
எனக்கு தெரியணும்.

310
00:23:06,680 --> 00:23:09,040
எல்லாம் நல்ல விஷயங்கள், ஸர்.

311
00:23:09,120 --> 00:23:11,560
கோபால்தாஸ் ஒரு திருடன்!

312
00:23:11,640 --> 00:23:13,320
தொண்டர்கள் கோபமா இருக்காங்க.

313
00:23:14,200 --> 00:23:17,520
ஏதோ ஒரு செய்தி கிடைச்சுது, ஸர், ஆனா..

314
00:23:19,520 --> 00:23:20,520
கெட்ட சேதியா?

315
00:23:23,040 --> 00:23:24,160
ஆமாங்க!

316
00:23:27,240 --> 00:23:32,400
கோபால்தாஸ் ஒரு திருடன்!

317
00:23:34,960 --> 00:23:37,840
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

318
00:24:26,080 --> 00:24:28,920
நாளை, உங்களே எரிப்பேன்,
எல்லாருக்கும் முன்னாடி.

319
00:24:30,960 --> 00:24:33,000
அப்ப நாம பேச முடியாது.

320
00:24:36,240 --> 00:24:38,560
அதனால தனியா பேச வந்தேன்.

321
00:25:02,120 --> 00:25:06,960
என்னே எதுக்குமே லாயக்கு இல்லேன்னு
நினைச்சீங்க.

322
00:25:09,720 --> 00:25:11,120
உங்கக்கிட்ட சொல்லிட்டிருந்தேன்

323
00:25:12,040 --> 00:25:14,080
என்னே பிரதமர் ஆக விடுங்கன்னு.

324
00:25:15,960 --> 00:25:18,720
ஆனா எப்பவுமே என்னை
ஏமாந்தவனா உணர வச்சீங்க.

325
00:25:20,720 --> 00:25:23,040
நான் எங்குமே வெற்றியாளனா இருந்தும்.

326
00:25:24,840 --> 00:25:27,400
பொருளாதாரத்தில் என் இளங்கலை பட்டமோ,

327
00:25:27,680 --> 00:25:29,960
ஹார்வர்டில் என் படிப்போ...

328
00:25:31,240 --> 00:25:33,760
இந்த தேசத்தின் இளைஞரோடு
தொடர்போ.

329
00:25:33,840 --> 00:25:35,280
நான்தான் அந்த ஆயுதம்

330
00:25:35,920 --> 00:25:38,520
நீங்க உபயோகிச்சு தேர்தலை ஜெயிச்சீங்க.

331
00:25:40,280 --> 00:25:42,080
ஆனா நீங்க...

332
00:25:43,920 --> 00:25:45,920
நீங்க எதையுமே பாராட்டலை.

333
00:25:52,280 --> 00:25:55,480
நீங்க இருக்கும்போது
உங்கக்கிட்ட நேரா சொல்ல முடியலை...

334
00:25:59,840 --> 00:26:01,920
ஆனா என்னை கைவிட்டுட்டு

335
00:26:02,760 --> 00:26:05,120
உங்க வாழ்க்கை முழுசும் அந்த
அனுராதாவும்,

336
00:26:06,000 --> 00:26:08,040
அவங்க மகன் பின்னாலே
ஓடுனீங்க.

337
00:26:10,680 --> 00:26:13,800
தினமும் எனக்கு உள்ளே எரியும்.

338
00:26:24,080 --> 00:26:25,440
ஆனா நாளை...

339
00:26:27,240 --> 00:26:29,240
உங்க இறுதிச்சடங்கில்...

340
00:26:31,800 --> 00:26:33,720
என் குற்ற உணர்வையும் எரிப்பேன்.

341
00:26:46,240 --> 00:26:48,000
உங்களே மிஸ் பண்றேன், அப்பா.

342
00:27:01,000 --> 00:27:02,600
#சிவாசேகர்
#மலக்பூர்துப்பாக்கிசூடு

343
00:27:02,680 --> 00:27:03,680
#சிவாசேகர்@மலக்பூர்
#உழவர்போராட்டம்

344
00:27:03,760 --> 00:27:07,960
#2பசங்கசுடப்பட்டு - #சிவா
#மாலக்பூர்

345
00:27:10,320 --> 00:27:11,600
சேத்தன்

346
00:27:11,680 --> 00:27:13,400
#மலக்பூர்துப்பாக்கிசூடு

347
00:27:14,520 --> 00:27:18,880
#2பசங்கசுடப்பட்டு

348
00:27:24,360 --> 00:27:27,040
#மலக்பூர்துப்பாக்கிசூடு

349
00:27:27,120 --> 00:27:28,720
#சிவா

350
00:27:28,800 --> 00:27:32,800
#உழவர்போராட்டம் - 61477 பார்வைகள்
10886 விருப்பம் - 306 விருப்பமின்மை

351
00:27:32,880 --> 00:27:36,680
பின்வரும் வீடியோவில் இருக்கும்
பசங்க கதி இம்ரானுக்கும் நேரலாம்.

352
00:27:38,440 --> 00:27:40,640
வீடியோவில் ரத்தமும்
கொலையும் இருக்கு.

353
00:27:40,720 --> 00:27:43,560
ஆனா முடிஞ்சா, உங்க குடும்பத்தோட
இதை பாருங்க,

354
00:27:43,640 --> 00:27:45,120
அப்பத்தான் நீங்க யோசிப்பீங்க

355
00:27:45,200 --> 00:27:48,320
நவீன இந்தியாவில் உழவனா
இருக்கறது எப்படின்னு

356
00:27:48,400 --> 00:27:51,000
-குடுங்க..
-எங்க நிலத்தை!

357
00:27:51,080 --> 00:27:55,160
இந்த வீடியோவை முடிந்தவரை பரப்பி
என் நண்பனை காப்பாத்த உதவுங்க.

358
00:27:55,240 --> 00:27:56,360
அவங்களை விரட்டறாங்க!

359
00:27:56,440 --> 00:27:58,640
போலீஸ் சூடுறாங்க!
இறந்துட்டாங்களா?

360
00:27:58,720 --> 00:28:01,600
-திருப்புங்க...
-எங்க நிலத்தை!

361
00:28:02,040 --> 00:28:04,000
#ஷிவ்ஷேகர்@மலக்பூர்

362
00:28:04,520 --> 00:28:05,520
#மலக்பூர்

363
00:28:06,000 --> 00:28:07,920
#செம்மேபாய்ஸ்

364
00:28:08,320 --> 00:28:09,640
#மலக்பூர்

365
00:28:11,160 --> 00:28:13,440
-திருப்புங்க...
-எங்க நிலத்தை!

366
00:28:13,520 --> 00:28:16,000
-திருப்புங்க...
-எங்க நிலத்தை!

367
00:28:16,520 --> 00:28:17,800
#துப்பாக்கிசூடுமலக்பூர்

368
00:28:28,120 --> 00:28:30,360
மலக்பூர் திட்டம் தோல்வி அடைஞ்சிடுச்சி

369
00:28:30,760 --> 00:28:31,800
இவனால.

370
00:28:32,080 --> 00:28:34,520
ஆனா முடிஞ்சா உங்க குடும்பத்தோட இந்த
வீடியோவை பாருங்க,

371
00:28:34,600 --> 00:28:36,360
அப்பத்தான் நீங்க யோசிப்பீங்க.

372
00:28:36,440 --> 00:28:39,480
நவீன இந்தியாவில உழவனா இருக்கறது
எப்படீன்னு.

373
00:28:40,760 --> 00:28:43,640
-இவ்ன் பேரு என்ன?
-சிவா சேகர்.

374
00:28:46,440 --> 00:28:47,920
எனக்கு காட்டு.

375
00:28:50,360 --> 00:28:54,360
இந்த வீடியோவை முடிந்தவரை பரப்பி
என் நண்பனை காப்பாத்த உதவுங்க.

376
00:28:54,640 --> 00:28:56,760
இல்லே, காவலிலேயே இம்ரானை
கொன்னுடுவாங்க.

377
00:28:56,840 --> 00:28:58,800
சிவா! சிவா!

378
00:28:59,600 --> 00:29:02,240
சிவா, எழுந்திரு! சிவா!

379
00:29:02,320 --> 00:29:04,120
ஜன்னலுக்கு வா, சிவா!

380
00:29:04,200 --> 00:29:06,000
சிவா! எழுந்திரு.

381
00:29:09,440 --> 00:29:11,320
அருமை, சிவா!

382
00:29:12,040 --> 00:29:13,760
வாழ்த்துக்கள்.

383
00:29:13,840 --> 00:29:16,480
-நல்ல வேலை, சிவா!
-பிரமாதம்.

384
00:29:16,560 --> 00:29:18,560
சூப்பர்பா! சூப்பர்!

385
00:29:18,640 --> 00:29:20,280
கலக்கிட்டே, ப்ரோ!

386
00:29:20,360 --> 00:29:22,280
-ஹேய், ப்ரோ!
-சூப்பர்!

387
00:29:24,480 --> 00:29:27,240
-வாழ்த்துக்கள், ப்ரோ!
-நீ நட்சத்திரம், சிவா!

388
00:29:29,880 --> 00:29:33,080
-வாழ்த்துக்கள்!
-என் ப்ரோ இப்ப ஹீரோ ஆயிட்டான்!

389
00:29:33,160 --> 00:29:35,680
ப்ரோ, எல்லாரும் உனக்காக கீழே
காத்திருக்காங்க.

390
00:29:35,760 --> 00:29:36,960
-போலாம்.
-சரி.

391
00:29:42,920 --> 00:29:44,280
இன்னும் சிறிது நேரத்தில்,

392
00:29:44,360 --> 00:29:46,720
திரு. தேவ்கி நந்தனின்
இறுதிச்சடங்கு தொடங்கும்.

393
00:29:47,560 --> 00:29:50,120
துக்கமும் அமைதியும் நிலவுகிறது.

394
00:29:50,200 --> 00:29:53,520
அனைத்து உயர் பதவியாளர்களும்
அரசியல் தலைவர்களும் உள்ளனர்.

395
00:30:00,800 --> 00:30:02,120
கோபால் தாஸ் ஜி!

396
00:30:02,200 --> 00:30:03,600
கோபால் தாஸ் ஜி!

397
00:30:04,080 --> 00:30:07,800
கோபால் தாஸ் ஜி, எங்களுக்கு பதில்
வேண்டும்! தயவு செய்து பேசுங்க!

398
00:30:10,120 --> 00:30:12,480
இந்த நேரத்தில இதை கொண்டு வர
மன்னிக்கணும், சமர்.

399
00:30:12,560 --> 00:30:15,040
ஆனா வெளியே கோபாலை
ஊடகம் கொதறுது.

400
00:30:15,120 --> 00:30:18,920
காலையில் அவரோட பேசினேன்.
அவர் கலங்கிப் போயிருந்தார்.

401
00:30:19,760 --> 00:30:23,440
"சமர் இதை செஞ்சிருந்தா, இப்படி
மோசமாக்கியிருக்க வேணாம்,"

402
00:30:23,520 --> 00:30:26,680
"பிரதமராகணும்னு அவன் எங்கிட்டே
சொல்லியிருக்கலாம்."

403
00:30:27,680 --> 00:30:29,400
நான் செஞ்சதா நீ நினைக்கிறியா?

404
00:30:29,480 --> 00:30:32,800
தெரியாது, சமர்.
அவர் சொன்னதை சொல்றேன்.

405
00:30:32,880 --> 00:30:34,800
அதிதி, எங்கப்பா இறந்திருக்கார்!

406
00:30:35,520 --> 00:30:36,800
ஆனா நீ!

407
00:30:37,760 --> 00:30:39,200
நீ சொல்றதை நீயே கேளு.

408
00:30:39,760 --> 00:30:41,840
என்ன பேசுறே இப்ப நீ?

409
00:30:44,360 --> 00:30:46,640
கோபால் தாஸ் ஒரு திருடன்!

410
00:30:46,720 --> 00:30:50,000
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

411
00:30:50,080 --> 00:30:52,920
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

412
00:30:53,000 --> 00:30:56,000
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

413
00:30:56,080 --> 00:30:59,280
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

414
00:30:59,360 --> 00:31:02,560
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

415
00:31:02,640 --> 00:31:05,760
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

416
00:31:05,840 --> 00:31:08,560
-சந்து பொந்தெல்லாம் அறிந்த...
-கோபால் தாஸ் ஒரு திருடன்!

417
00:31:09,800 --> 00:31:11,920
கோபால் தாஸ் ஜி, கட்சி உறுப்பினர்கள்

418
00:31:12,000 --> 00:31:14,360
நீங்க பிரதமர் பதவிக்கு அடி போட்டதாக
சொல்றாங்க.

419
00:31:14,440 --> 00:31:15,880
உங்க பதில் என்ன?

420
00:31:15,960 --> 00:31:19,680
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா?
தேசமே உங்களை துரோகி என்கிறது!

421
00:31:19,760 --> 00:31:21,400
நீங்க பிரதமராக நினைக்கிறீங்களா?

422
00:31:21,480 --> 00:31:24,800
கோபால் தாஸ் இந்நாட்டின்
ஜனநாயகத்தை காப்பாற்ற,

423
00:31:24,880 --> 00:31:26,880
ஒன்றரை வருடம் சிறையில் இருந்திருக்கான்!

424
00:31:28,280 --> 00:31:30,000
அவசர கால நடவடிக்கை!

425
00:31:30,080 --> 00:31:34,120
மன்னிக்கணும், அப்ப உங்களில் பலர்
பிறக்கக்கூட இல்லை!

426
00:31:34,200 --> 00:31:35,920
-கோபால் தாஸ் ஜி!
-கோபால் ஜி!

427
00:31:36,000 --> 00:31:39,880
நான் பிரதமராவதற்கு அரசியலில் சேரலை!

428
00:31:42,360 --> 00:31:44,600
ஒரு திமிர் பிடித்த பெண்மணிக்கு

429
00:31:44,680 --> 00:31:47,920
இந்த நாடு அவள் சொந்த சொத்தில்லை
என கற்பிக்க சேர்ந்தேன்!

430
00:31:48,640 --> 00:31:52,280
அடுத்த பிரதமரை கட்சி பிறகு அறிவிக்கும்.

431
00:31:52,880 --> 00:31:55,040
ஆனால் நான் இப்பவே சொல்றேன்,

432
00:31:55,120 --> 00:31:58,480
நான், இந்த தேசத்தின் பிரதமராக மாட்டேன்!

433
00:32:00,120 --> 00:32:02,520
-கோபால் தாஸ் ஜி!
-கோபால் தாஸ் ஜி!

434
00:32:04,640 --> 00:32:06,840
காட்ஸ்!

435
00:32:07,240 --> 00:32:10,480
ஆயுதத்தை சமர்ப்பியுங்கள்!

436
00:32:12,680 --> 00:32:16,000
காட்ஸ்!

437
00:32:16,080 --> 00:32:18,920
ஆயுதங்களை திருப்புங்கள்!

438
00:32:44,720 --> 00:32:46,520
சுதந்திரம்! சுதந்திரம்!

439
00:32:46,600 --> 00:32:48,840
சுதந்திரம்! சுதந்திரம்!

440
00:32:48,920 --> 00:32:50,960
சுதந்திரம்! சுதந்திரம்!

441
00:32:51,040 --> 00:32:54,040
சுதந்திரம்! சுதந்திரம்!

442
00:32:54,120 --> 00:32:55,320
இது...

443
00:32:55,400 --> 00:32:58,320
இதுதான் இந்த நிறுவனத்தின்
சக்தி, நண்பர்களே!

444
00:32:58,400 --> 00:33:04,000
பலருக்கு அடுத்த வாரம் தேர்வுகள்
இருந்தும், நீங்களாக இங்கே வந்துள்ளீர்கள்

445
00:33:04,080 --> 00:33:09,000
எந்த அரசியல் சார்பும் இல்லாமல்,
ஒரு வீடியோவின் காரணமாக!

446
00:33:31,640 --> 00:33:36,920
இன்று, போலீஸ் மற்றும் அரசால்
நொறுக்கப்பட்ட

447
00:33:37,000 --> 00:33:39,680
உழவர் போராட்டத்தை நாம்
மீண்டும் தொடங்குவோமென

448
00:33:39,760 --> 00:33:41,920
முடிவு எடுத்துள்ளோம்!

449
00:33:42,000 --> 00:33:45,840
அரசு இதை கவனத்தில் எடுக்க
நாம் உறுதி செய்வோம்.

450
00:33:55,480 --> 00:33:57,400
நாளை 11:00 மணிக்கு சந்திப்போம்.

451
00:33:57,480 --> 00:34:00,480
விவேகானந்தர் சிலைக்கருகே
ஆயிரக்கணக்கானோர் கூடுவோம்.

452
00:34:00,560 --> 00:34:03,680
இது ஒரு நிறுவனமோ கட்சியோ
செய்யும் போரில்லை.

453
00:34:03,760 --> 00:34:06,240
யாரும் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

454
00:34:06,680 --> 00:34:09,040
இந்த தேசத்தின் மாணவர்கள், பெண்கள்,

455
00:34:09,120 --> 00:34:11,880
உழவர்கள், தொழிலாளிகள்
இணைந்து நிற்கும் போரிது.

456
00:34:11,960 --> 00:34:14,000
-பசியிலிருந்து!
-சுதந்திரம்...

457
00:34:14,080 --> 00:34:16,200
-பிரபுத்துவத்திலிருந்து!
-சுதந்திரம்...

458
00:34:16,320 --> 00:34:18,200
-ஜாதியிலிருந்து!
- சுதந்திரம்...

459
00:34:18,320 --> 00:34:20,040
-கேபிடலிசத்திலிருந்து!
-சுதந்திரம்...

460
00:34:20,120 --> 00:34:22,200
-பிரபுத்துவத்திலிருந்து!
-சுதந்திரம்...

461
00:34:22,320 --> 00:34:28,080
சுதந்திரம்! சுதந்திரம்! சுதந்திரம்!
சுதந்திரம்! சுதந்திரம்! சுதந்திரம்!

462
00:34:28,160 --> 00:34:30,960
காட்ஸ்!

463
00:34:31,040 --> 00:34:34,200
ஆயுதங்கள் தயார் நிலையில்!

464
00:34:44,640 --> 00:34:45,640
சுடுங்கள்!

465
00:34:47,360 --> 00:34:48,160
சுடுங்கள்!

466
00:34:50,160 --> 00:34:51,160
சுடுங்கள்!

467
00:35:10,520 --> 00:35:13,000
உன்னை கம்பி எண்ணியபடி
பார்க்கணும், சமர்...

468
00:35:21,040 --> 00:35:23,040
அகோனைட்

469
00:35:28,200 --> 00:35:32,640
இல்லே அகோனைட்டின்
மீதியை நீ குடிக்கணும்

470
00:35:33,040 --> 00:35:34,640
நீ தேவ்கிக்கு குடுத்தது.

471
00:35:38,480 --> 00:35:42,000
உன்னை கட்சிக்கு முன்னால்
வெளிக்காட்ட முடியும், சமர்.

472
00:35:42,080 --> 00:35:43,520
அவங்ககிட்ட சொல்ல முடியும்

473
00:35:43,960 --> 00:35:46,760
எப்படி உங்கப்பாவை இந்த விஷத்தால
கொன்னேன்னு.

474
00:35:51,480 --> 00:35:53,160
ஆனால், இப்போதைக்கு,

475
00:35:54,920 --> 00:35:56,600
உனக்கு ஒரு வழித்தான் இருக்கு.

476
00:36:04,320 --> 00:36:08,040
நாளை உன் சொந்த ட்விட்டர் ஹாண்டில்
இந்த ட்ரெண்டை தொடங்கணும்...

477
00:36:09,080 --> 00:36:14,200
#அனுராதாநம்பிரதமர்

478
00:38:34,760 --> 00:38:36,760
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

