1
00:00:08,280 --> 00:00:10,600
அரசியல் அறிவியல்,
அரசியலப்பற்றிய படிப்பு.

2
00:00:10,680 --> 00:00:11,760
அரசியல் அறிவியல் துறை

3
00:00:12,200 --> 00:00:15,680
"அரசியல்" என்பதற்கு அடிப்படை
கிரேக்க சொல் "அரசு" ஆகும்

4
00:00:15,760 --> 00:00:17,920
அதன் அர்த்தம் நகர-மாநிலம்.

5
00:00:18,000 --> 00:00:21,200
நகர-மாநிலத்தின் பிரச்சினையை
அரசியல் அறிவியல் ஆராய்கிறது.

6
00:00:21,320 --> 00:00:23,640
அதா - பணம் கிடைச்சுதா?
கிஷன் படுத்தறான்.

7
00:00:23,720 --> 00:00:26,120
...பண்டைய கிரேக்கர்கள்
மாநிலங்கள் மற்றும்

8
00:00:26,200 --> 00:00:28,360
நகரங்களை வித்தியாசப்படுத்தவில்லை.

9
00:00:28,440 --> 00:00:31,200
-ரிச்சா. ரிச்சா!
-என்ன?

10
00:00:31,760 --> 00:00:34,240
என் நண்பன் ஒருத்தனுக்கு விபத்தாயிடுச்சு.

11
00:00:34,320 --> 00:00:37,640
அறுவை சிகிச்சை செய்ய அவன் குடும்பத்தால
முடியாது. நீ உதவுவியா?

12
00:00:37,720 --> 00:00:40,280
-நான் திரும்ப தர்றேன்.
-உனக்கு எவ்வளவு வேணும்?

13
00:00:40,360 --> 00:00:43,080
-ரெண்டு லட்சமாவது.
-ரெண்டு லட்சமா?

14
00:00:44,000 --> 00:00:46,240
அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லை.

15
00:00:46,320 --> 00:00:48,520
-அப்பாகிட்ட பேசறேன்.
-தயவுசெய்து பேசு.

16
00:00:48,600 --> 00:00:49,840
சரி, பார்ப்போம்.

17
00:01:08,760 --> 00:01:11,920
2 வருடங்கள் முன்பு

18
00:01:23,200 --> 00:01:25,360
அசர், எங்கே போயிருந்தே?

19
00:01:25,440 --> 00:01:27,720
ரெண்டு வாட்டி "டீ"யே சூடாக்கிட்டேன்.

20
00:01:27,920 --> 00:01:29,040
அசர்...

21
00:01:36,080 --> 00:01:37,080
அசர்!

22
00:01:39,760 --> 00:01:40,800
அசர்!

23
00:01:41,600 --> 00:01:43,080
அசர், என்ன ஆச்சு?

24
00:01:43,840 --> 00:01:45,480
அசர், நீ நல்லா இருக்கியா?

25
00:01:45,560 --> 00:01:47,320
கதவைத் திற!

26
00:01:47,920 --> 00:01:48,920
அசர்!

27
00:01:49,640 --> 00:01:51,240
தயவுசெய்து கதவைத் திற!

28
00:01:51,760 --> 00:01:52,760
அசர்!

29
00:01:53,920 --> 00:01:55,440
கதவைத் திற!

30
00:01:57,560 --> 00:01:59,520
அசர்! அசர்!

31
00:01:59,920 --> 00:02:01,680
அசர், கதவைத் திற!

32
00:02:01,760 --> 00:02:03,000
அசர்!

33
00:02:20,880 --> 00:02:22,320
அசர்!

34
00:02:39,800 --> 00:02:41,120
போலீஸ் ஏன் வந்திச்சு?

35
00:02:41,160 --> 00:02:42,680
அவன் தீவிரவாதியா?

36
00:02:42,760 --> 00:02:44,680
எங்கேயிருந்து கெளம்பி
வந்திட்டானுங்க?

37
00:02:56,520 --> 00:02:57,680
அதா!

38
00:03:00,680 --> 00:03:01,960
அக்கா?

39
00:03:02,920 --> 00:03:04,080
சனா!

40
00:03:04,160 --> 00:03:05,920
அதா, என்ன ஆச்சி?

41
00:03:06,000 --> 00:03:08,400
சனா, நான் எதுவும் செய்யலை!

42
00:03:08,480 --> 00:03:11,440
அவ என் தங்கை. என்னை விடுங்க!
மேடம்! அதா!

43
00:03:11,520 --> 00:03:13,120
அவ என் தங்கை!

44
00:03:13,200 --> 00:03:15,160
மேடம்! அதா!

45
00:03:15,720 --> 00:03:16,960
அதா!

46
00:03:49,680 --> 00:03:55,360
தாண்டவம்

47
00:04:17,160 --> 00:04:20,200
நிகழ்காலம்

48
00:05:22,240 --> 00:05:23,880
உன்னை பாத்திட்டிருக்கேன்...

49
00:05:24,680 --> 00:05:25,680
தொலைக்காட்சியில.

50
00:05:26,440 --> 00:05:28,360
ரொம்ப பிரபலமாகுறே..

51
00:05:28,760 --> 00:05:31,120
-பணமில்லை, கிஷன்.
-பத்து லட்சம்.

52
00:05:31,200 --> 00:05:32,680
உனக்கென்ன பைத்தியமா?

53
00:05:32,760 --> 00:05:34,560
பத்து லட்சம் எப்படி கிடைக்கும்?

54
00:05:34,680 --> 00:05:36,200
நான் அவகிட்ட சொன்னேனே!

55
00:05:38,760 --> 00:05:40,360
அவன் பத்து லட்சம் கேட்டானா?

56
00:05:44,080 --> 00:05:45,680
கிஷன், எங்களை விட்டுடு.

57
00:05:46,200 --> 00:05:47,880
ஏற்கனவே நிறைய கொடுத்தாச்சு.

58
00:05:47,960 --> 00:05:50,680
இனி பணம் இல்லை!
அவ தப்பு என்ன இருக்கு?

59
00:05:50,760 --> 00:05:51,840
வாயை மூடு!

60
00:05:53,000 --> 00:05:54,720
சத்தம் போட்டா பிடிக்காது.

61
00:05:55,320 --> 00:05:58,600
இது சாதாரண பேச்சுதான்,
ஆனால் எப்ப வேணா ரெய்டா மாறலாம்.

62
00:06:00,480 --> 00:06:04,960
அவளோட "புரட்சிகரமான" காதலன் தன்னையே
சுட்டுக்கிட்டப்ப அவமட்டும்தான் இருந்தா.

63
00:06:06,520 --> 00:06:09,760
இது தற்கொலை வழக்கு.
கொலை வழக்கா சுலபமா மாறலாம்.

64
00:06:11,680 --> 00:06:13,960
உன்னோடது புத்திசாலி சமூகமாச்சே.

65
00:06:14,720 --> 00:06:17,080
இப்ப உனக்கு இது பழகி இருக்கணும்.

66
00:06:22,760 --> 00:06:25,840
பத்து நாள்ல பத்து லட்சம்!
எப்படியாவது கொண்டு வா!

67
00:06:29,400 --> 00:06:31,600
-எங்கள் இடத்தை குடு
-எஸ் ஏ ஐ, எஸ் ஏ ஐ

68
00:06:31,680 --> 00:06:34,560
விஎன்யூ தேர்தல் பிரச்சாரம்
தேர்தலுக்கு 12 நாட்கள்

69
00:06:34,640 --> 00:06:36,880
-எங்கள் இடத்தை குடு
-எஸ் ஏ ஐ, எஸ் ஏ ஐ

70
00:06:45,040 --> 00:06:48,320
இது, இன்நாட்டின் மிகச் சிறந்த கல்வி
நிறுவனம்.

71
00:06:48,400 --> 00:06:53,040
உங்கப்பா கோடீஸ்வரனோ பிச்சைக்காரனோ
என கவலைப்படாதே..

72
00:06:54,240 --> 00:06:56,960
நம்மைப்போல பின்தங்கிய வட்டார
ஏழை மாணவர்களுக்கு...

73
00:06:57,040 --> 00:06:57,920
விஷால்...
அழைப்பு

74
00:06:58,000 --> 00:07:00,000
...இது ஒன்றுதான் வழி.

75
00:07:00,920 --> 00:07:02,840
அதனால்தான் நான், சேத்தன் க்ராந்தி

76
00:07:02,920 --> 00:07:05,800
எஸ்ஐஏவின் தலைவர் கேண்டிடேட்டாக,

77
00:07:05,880 --> 00:07:08,080
உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்

78
00:07:08,160 --> 00:07:10,360
எஸ்ஐஏ இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்,

79
00:07:10,440 --> 00:07:12,760
கல்லூரி கட்டணத்தை உயர்த்த விட மாட்டோம்.

80
00:07:13,200 --> 00:07:14,960
பாஷ் ஒரு முறை சொன்னார்,

81
00:07:15,040 --> 00:07:16,960
"அரசு எதிராக இருந்தால்..."

82
00:07:17,040 --> 00:07:18,840
அமித், சூத்தியா!

83
00:07:18,920 --> 00:07:21,800
நம்மளை ஒண்ணா பார்த்துட்டா
பிரச்சினையாயிடும்.

84
00:07:23,400 --> 00:07:25,520
இந்தியா கேட்டில் என்னை பாரு, சரியா?

85
00:07:28,480 --> 00:07:30,440
விவேகானந்தா தேசிய பல்கலைக்கழகம்

86
00:07:40,800 --> 00:07:42,120
போ.

87
00:07:42,800 --> 00:07:44,240
பைக்கை எடுத்துட்டு போ.

88
00:07:45,720 --> 00:07:47,600
ஸர், ரொம்ப காக்க வச்சுட்டீங்க.

89
00:07:49,120 --> 00:07:50,360
பின்னாடி ஏறு.

90
00:07:57,200 --> 00:07:59,680
-சரக்கு கொண்டு வந்தியா?
-ஆமா ஸர்.

91
00:08:08,600 --> 00:08:09,960
சபாஷ்!

92
00:08:10,760 --> 00:08:12,040
கண்ணைக் கட்டிக்கோ.

93
00:08:12,880 --> 00:08:14,720
பர்கர் இருக்கு. சாப்பிடு.

94
00:08:16,480 --> 00:08:19,040
ஸர், என்னவோ மாதிரி இருக்கு.

95
00:08:36,280 --> 00:08:37,480
ஸர் ஜி...

96
00:08:37,960 --> 00:08:40,400
கண்கட்டை எடுத்துடடுமா ஸர் ஜி?

97
00:08:40,480 --> 00:08:41,840
நாம வந்துட்டோமா, ஸர் ஜி?

98
00:08:42,480 --> 00:08:43,640
ஸர் ஜி?

99
00:08:44,160 --> 00:08:46,480
கீழே இறங்கு. உன் வலதுபுறம் வா.

100
00:08:49,640 --> 00:08:50,720
சபாஷ்.

101
00:08:51,520 --> 00:08:52,640
இந்த வழியா வா.

102
00:08:53,640 --> 00:08:55,200
வா.

103
00:08:57,720 --> 00:08:58,760
வா வா.

104
00:08:58,840 --> 00:09:01,480
-ஸர், கண்கட்டை எடுங்க.
-எடுக்கறேன்.

105
00:09:01,520 --> 00:09:03,520
-ஃபோன் இருக்கா?
-இருக்கு, ஸர்.

106
00:09:03,600 --> 00:09:04,960
வெளியே எடு.

107
00:09:05,640 --> 00:09:07,200
-ஸர்...
-எங்கிட்ட குடு.

108
00:09:08,280 --> 00:09:10,480
ஆகட்டும், நேரா நட.

109
00:09:10,760 --> 00:09:11,960
அதைத் தள்ளித் திற.

110
00:09:18,160 --> 00:09:21,840
ஸர் ஜி, பழைய படத்துல வர்ற
காட்சி மாதிரி இருக்கு.

111
00:09:21,880 --> 00:09:23,880
இப்ப நான் கழட்டலாமா?

112
00:09:24,000 --> 00:09:25,440
கழட்டு.

113
00:09:26,440 --> 00:09:27,520
ஹப்பா..

114
00:09:32,000 --> 00:09:33,440
எங்கே கொண்டு வந்திருக்கீங்க?

115
00:09:34,080 --> 00:09:36,080
ராத்திரி தூக்கம் வருமா?

116
00:09:41,320 --> 00:09:42,480
வரும், ஸர்.

117
00:09:45,880 --> 00:09:47,720
ரெண்டு நாளுக்குத்தான்.

118
00:09:47,760 --> 00:09:49,280
உங்களுக்காக செய்யறேன்.

119
00:09:50,480 --> 00:09:51,880
நான் சொல்றது என்னன்னா,

120
00:09:52,000 --> 00:09:55,240
நண்பர்களுக்கு துரோகம் செஞ்சுட்டு
உன்னால தூங்க முடியுமா?

121
00:09:55,320 --> 00:09:57,520
"துரோகம்" என்பது பெரிய வார்த்தை, ஸர்.

122
00:09:59,400 --> 00:10:03,240
நாள் முழுக்க பைக் ஓட்டினதால,
என் கீழ் முதுகு வலிக்குது,

123
00:10:03,320 --> 00:10:05,640
இந்த பிரச்சினையிலெல்லாம்
என் இளமை வீணாகுது.

124
00:10:06,080 --> 00:10:07,960
இது எல்லாம் எதுக்காக?

125
00:10:08,040 --> 00:10:09,520
அப்ப, உனக்கு கார் வேணுமா?

126
00:10:11,280 --> 00:10:14,640
ஸர், ஒருத்தரோட எண்ணத்தை சுலபமா
படிச்சிடறீங்களே.

127
00:10:18,360 --> 00:10:19,880
உனக்கு எது வேணும்?

128
00:10:22,240 --> 00:10:25,280
ஒன்றரை லட்சத்துல ஏதாவது ஒண்ணு
போதும், ஸர்.

129
00:10:37,160 --> 00:10:40,280
உன் கனவுகள்கூட விஎன்யூ அளவிலத்தான்
இருக்கு. சில்லறையா.

130
00:10:45,720 --> 00:10:47,080
உனக்கு கிடைக்கும்.

131
00:10:47,880 --> 00:10:49,040
நிஜமாவா?

132
00:11:44,240 --> 00:11:45,720
நான் ஒத்துக்கறேன்...

133
00:11:47,080 --> 00:11:48,280
நான் பலவீனமானவன்னு.

134
00:11:50,160 --> 00:11:52,240
ஆனால் இந்த ஆலோசனை கமிட்டி...

135
00:11:54,240 --> 00:11:56,600
இந்த மாதிரி இன்னொரு முறை செய்யாதீங்க.

136
00:11:57,200 --> 00:11:59,280
எனக்கு நீங்க உறுதியளிக்கணும்.

137
00:12:01,960 --> 00:12:04,360
மேடம், பெஸ்ட் கன்ட்ரோல் டீம்
வந்திருக்கு.

138
00:12:04,440 --> 00:12:06,280
9:00 மணிக்கு வரச்சொன்னோம்.

139
00:12:06,360 --> 00:12:10,080
ஆமாம், அவங்க வந்துட்டாங்க.
ஆனா சமர் சாப் சொல்லாம வந்திட்டார்.

140
00:12:11,360 --> 00:12:13,560
-ரெண்டு நிமிஷம் குடு.
-கண்டிப்பா, மேடம்.

141
00:12:14,920 --> 00:12:18,280
அப்ப, ஆலோசனை கமிட்டி பற்றி பேசணுமா?

142
00:12:18,920 --> 00:12:20,640
உங்களுக்கும் நான் வேணும்.

143
00:12:21,720 --> 00:12:23,440
எனக்கு ஆதரவாளர்கள் பல பேர்.

144
00:12:26,120 --> 00:12:27,920
எவ்வளவு நாகரீகமா
நடந்துக்குறீங்களோ

145
00:12:28,680 --> 00:12:30,400
அவ்வளவு நல்லா என்னை
கையாளலாம்.

146
00:12:30,680 --> 00:12:32,160
ஃபக் யூ, சமர்.

147
00:12:35,440 --> 00:12:38,040
30 வருஷம் ஒண்ணா இருந்தோம்,
தேவ்கியும் நானும்.

148
00:12:40,120 --> 00:12:43,640
திருமணம் செய்துக்கலை,
ஆனா அவர் என் கணவர்தான்.

149
00:12:46,520 --> 00:12:48,840
நீ உங்கப்பாவை கொன்னுட்டே...

150
00:12:49,640 --> 00:12:51,520
என் கணவரை எடுத்துக்கிட்டே!

151
00:12:54,120 --> 00:12:58,320
உன் ஜாதகம் நல்லா இருக்கு, சமர்,
நான் பேராவல் கொண்டவ.

152
00:12:59,000 --> 00:13:00,480
அப்படி இல்லைன்னா,

153
00:13:01,080 --> 00:13:04,240
நீ சிறையில உட்கார்ந்தபடி
கடிதம் எழுதியிருப்பே.

154
00:13:08,920 --> 00:13:10,200
அதனால், மறக்காதே...

155
00:13:10,680 --> 00:13:12,600
நீ நல்லா நடந்துக்கிட்டா,

156
00:13:14,000 --> 00:13:15,960
நான் நாகரீகமா நடந்துப்பேன்.

157
00:13:20,280 --> 00:13:21,480
ஹலோ?

158
00:13:22,440 --> 00:13:24,000
எங்க வேலை முடிஞ்சுது.

159
00:13:24,320 --> 00:13:25,880
அவங்களை அனுப்பு.

160
00:13:28,280 --> 00:13:30,080
பெஸ்ட் கன்ட்ரோல் டீம் வருது.

161
00:13:33,120 --> 00:13:35,600
அப்ப நீ இங்கே இருந்தா,
சரியா இருக்கும்.

162
00:13:44,320 --> 00:13:47,720
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

163
00:13:47,840 --> 00:13:51,240
-எல்லாமே! முழுதுமே!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

164
00:13:51,320 --> 00:13:52,720
விஷால் எங்கே?

165
00:13:52,800 --> 00:13:55,200
-தெரியாதே.
-நேற்று மாலை கூப்பிட்டான்.

166
00:13:55,280 --> 00:13:58,040
கூப்பிடறேன்னு சொன்னேன்,
ஆனா ஃபோனை அணைச்சிட்டான்

167
00:13:58,120 --> 00:13:59,760
பாரு, நாம விஷாலை தேடணும்.

168
00:13:59,840 --> 00:14:02,080
இது தேர்தல் பிரச்சாரம், வேடிக்கை இல்லை.

169
00:14:03,320 --> 00:14:04,320
-ரிச்சா.
-என்ன?

170
00:14:04,400 --> 00:14:08,800
-உன்னால பணம் ஏற்பாடு செய்ய முடிஞ்சுதா?
-முடியலை. சாரி.

171
00:14:09,560 --> 00:14:11,600
எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

172
00:14:11,680 --> 00:14:14,760
-எல்லாமே! முழுதுமே!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

173
00:14:17,080 --> 00:14:18,760
மன்னிக்கணும், மிஸ் பண்றேன்.

174
00:14:18,840 --> 00:14:21,920
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

175
00:14:22,000 --> 00:14:25,240
-எல்லாமே! முழுதுமே!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

176
00:14:25,320 --> 00:14:28,760
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

177
00:14:34,960 --> 00:14:36,520
சமர் பாபு!

178
00:14:37,400 --> 00:14:39,960
மேடம் உன்னை கேவலப்
படுத்திட்டாங்களாமே!

179
00:14:41,400 --> 00:14:43,360
யாரோ உங்கிட்ட பொய் சொல்றாங்க.

180
00:14:43,440 --> 00:14:46,360
நான் உன்னை நம்புவேன்னு நினைக்கிறியா?

181
00:14:46,440 --> 00:14:47,840
எவ்வளவு அப்பாவி.

182
00:14:48,360 --> 00:14:52,120
நான் உனக்காக உங்கப்பாவுக்கு
எதிரா வாதாடினேன்.

183
00:14:52,200 --> 00:14:53,600
என்ன ஒரு வினோதம்.

184
00:14:55,040 --> 00:14:58,880
அப்பா உயிரோட இருந்தப்ப,
நீங்க நண்பன்னு நினைச்சேன்.

185
00:14:59,160 --> 00:15:01,080
அவர் இல்லாதப்ப,

186
00:15:01,160 --> 00:15:03,240
எனக்கு எங்கப்பாவா தெரியறீங்க.

187
00:15:03,480 --> 00:15:05,400
நடிக்கிறதை நிறுத்து, சமர்.

188
00:15:06,640 --> 00:15:08,760
யாரும் உன்னை இப்ப பார்க்கலை.

189
00:15:09,640 --> 00:15:11,720
நடக்கிறது எல்லாருக்கும் தெரியும்.

190
00:15:11,800 --> 00:15:13,080
நான் அப்பாவி இல்லை.

191
00:15:14,200 --> 00:15:16,320
என் கையைப்போல் அரசியல் தெரியும்.

192
00:15:16,400 --> 00:15:19,920
ஒருமுறை பார்த்து காத்து அடிக்கிற
பக்கத்தை சொல்ல முடியும்.

193
00:15:22,720 --> 00:15:24,520
இப்ப நீங்க என்னை நம்பினா,

194
00:15:24,600 --> 00:15:27,800
உங்களை சாதாரண அரசியல்வாதியா
நான் நினைப்பேன்.

195
00:15:27,880 --> 00:15:29,720
நீங்க அப்படி இல்லை.

196
00:15:29,800 --> 00:15:31,240
நான் சொல்ல வந்ததெல்லாம்,

197
00:15:31,960 --> 00:15:33,400
என்னை தாக்குங்க,

198
00:15:34,000 --> 00:15:38,400
ஆனா உங்க பின்னால நிக்கிறவனும்
மறந்திடாதீங்க.

199
00:15:38,480 --> 00:15:40,560
அவன் உங்கக்கிட்ட நட்பு தேடி வரல.

200
00:15:41,480 --> 00:15:43,280
அவங்கிட்டேயும் கத்தி இருக்கு

201
00:15:43,360 --> 00:15:45,640
ஒரே பதவிதான் இருக்கு,
ரெய்சினா ஹில்லில்

202
00:15:47,640 --> 00:15:49,840
நம் மக்களை அங்கே புகுத்தணும்.

203
00:15:49,920 --> 00:15:53,240
ஏன்னா இந்த ஆட்சியை
அம்மா-பிள்ளை கட்சி பிடிச்சிட்டா,

204
00:15:53,800 --> 00:15:56,800
நீங்களும் சரி, நானும் சரி, அவங்களை
துரத்த முடியாது.

205
00:16:11,160 --> 00:16:12,880
ஷேகாவத்பத்தி கேள்விப்பட்டீங்களா?

206
00:16:15,600 --> 00:16:17,720
அவர் சமரிடம் ரொம்ப கோபமா
இருக்கிறாராம்.

207
00:16:19,280 --> 00:16:20,960
அவர் மகனை இழந்துட்டார்.

208
00:16:22,200 --> 00:16:25,600
இப்ப, முழு கட்சியோட அனுதாபமும்
அவருக்கு உண்டு.

209
00:16:26,200 --> 00:16:27,440
இந்த நிலையில்,

210
00:16:27,520 --> 00:16:31,240
அவருக்கு பலமான அமைச்சகத்தை
தந்தால், எச்ஆர்டி போல,

211
00:16:31,360 --> 00:16:33,520
கட்சி நமக்கு ஆதரவாக இருக்கும்.

212
00:16:33,760 --> 00:16:35,800
அப்புறம், அதிதி...

213
00:16:38,040 --> 00:16:39,960
அவ சமரோட உயிர்த்தோழி.

214
00:16:40,680 --> 00:16:42,720
அவளை நம்ம பக்கம் கொண்டு வரணும்,
மேம்.

215
00:16:44,320 --> 00:16:47,760
அவளுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
கொடுத்தா சரி வராது.

216
00:16:52,280 --> 00:16:53,760
அதைப்பத்தி யோசிக்கிறேன்.

217
00:16:54,920 --> 00:16:58,680
அழைச்சவனைப்பத்தி நாம ஏதாவது
தெரிஞ்சிக்கிட்டோமா?

218
00:17:00,000 --> 00:17:01,360
அவன் போயிட்டான்.

219
00:17:02,040 --> 00:17:03,520
காணாம போயிட்டான்.

220
00:17:04,200 --> 00:17:06,600
அவன் 99 கோடியை பாழாக்கிட்டான்.

221
00:17:07,200 --> 00:17:10,080
நம்மகிட்ட இருக்கிறது ஆதாரத்தின்
0.1% மட்டுமே.

222
00:17:10,200 --> 00:17:12,760
அதை வைத்து சமரை எப்படி மாட்டி விடறது?

223
00:17:13,280 --> 00:17:15,560
எனக்கு இன்னும் ஆதாரம் வேணும், மைதிலி.

224
00:17:15,680 --> 00:17:19,560
எதையாவது நிரூபிக்கணும்னா எனக்கு
இன்னும் ஆதாரம் வேணும்!

225
00:17:21,560 --> 00:17:24,080
நம்மகிட்ட இருக்கிறது "ஆதாரம்"
பெயர்தான்.

226
00:17:24,160 --> 00:17:27,240
ஆனால் ஆதாரமே இல்லைன்னு
வெளியே தெரிஞ்சா...

227
00:17:30,920 --> 00:17:32,800
நாம தெருவில வந்து நிப்போம்.

228
00:17:33,800 --> 00:17:35,160
ஆமாம், மேம்.

229
00:17:38,920 --> 00:17:40,720
இந்திய சர்வதேச மருத்துவ மையம்
(ஐஐசிஎம்எஸ்)

230
00:17:53,320 --> 00:17:56,680
மேடம், சோட்டே லால் எங்கே இருப்பார்?

231
00:17:58,040 --> 00:17:59,320
சோட்டே லால்!

232
00:18:06,320 --> 00:18:07,640
அவளை என்ன கேட்டே?

233
00:18:07,720 --> 00:18:10,720
"சோட்டே லால் எங்கே இருப்பார்"?
உனக்கென்ன பைத்தியமா?

234
00:18:10,800 --> 00:18:13,320
இங்கே வர்றதைப் பத்தி
உன்னை எச்சரிக்கலை?

235
00:18:13,400 --> 00:18:15,080
ஆனா நீ இங்கே வந்தே!

236
00:18:15,640 --> 00:18:18,640
யாருக்காவது இது தெரிஞ்சா,
நான் செத்தேன்!

237
00:18:29,080 --> 00:18:30,560
இந்தா, புடிச்சுக்கோ!

238
00:18:33,200 --> 00:18:35,680
அதை அண்டர்வேர்லேர்ந்தா எடுத்தே?

239
00:18:36,000 --> 00:18:37,720
நான் எங்கே வேணாலும் வெப்பேன்.

240
00:18:37,800 --> 00:18:39,760
இப்ப வேண்டிய இடத்துல நீ சொருகு.

241
00:18:41,160 --> 00:18:44,200
இது டெர்ராபைட்ஸ்ல இருக்கு. 12 டிபி.

242
00:18:45,160 --> 00:18:46,960
முழு மருத்துவமனைதா?

243
00:18:47,440 --> 00:18:49,720
அது முடியும் போது அசந்து போவே.

244
00:18:50,520 --> 00:18:52,880
எல்லா கேமராவும் வேலை செஞ்சுதா,
ராத்திரி?

245
00:18:53,560 --> 00:18:56,080
ரெண்டு மூணு எப்பவுமே வேலை செய்யாது.

246
00:18:56,160 --> 00:18:59,080
இது உங்க அரசு.
உங்களுக்கு தெரியுமே.

247
00:19:50,960 --> 00:19:53,080
சந்தியா
கையெழுத்து போட்டு பத்திரத்தை அனுப்பு

248
00:20:06,800 --> 00:20:08,320
எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.

249
00:20:10,480 --> 00:20:13,080
வீடு வாங்க எங்கம்மா வங்கிக்கடன்
வாங்கினாங்க.

250
00:20:14,160 --> 00:20:17,200
கடந்த இரண்டு வருஷமா நாங்க
திரும்ப கட்ட முடியலை.

251
00:20:18,080 --> 00:20:20,000
இப்ப திரும்ப கட்டலைன்னா,

252
00:20:20,680 --> 00:20:22,040
எங்க வீடு போயிடும்.

253
00:20:22,440 --> 00:20:23,720
எவ்வளவு பணம் வேணும்?

254
00:20:25,280 --> 00:20:26,480
பத்து லட்சம்.

255
00:20:28,440 --> 00:20:29,800
பத்து லட்சமா?

256
00:20:31,760 --> 00:20:34,760
என்கிட்ட இரண்டு லட்சம் தான் இருக்கு.

257
00:20:40,080 --> 00:20:43,000
என்ன ஆச்சு?

258
00:20:47,280 --> 00:20:48,880
பணம் என்னைக்கு வேணும்?

259
00:20:49,960 --> 00:20:51,320
வெள்ளிக்கிழமைக்குள்ள.

260
00:20:54,320 --> 00:20:55,920
நான் ஏற்பாடு பண்றேன்.

261
00:20:57,400 --> 00:20:59,720
ஆனால் நீ எனக்காக ஒண்ணு செய்யணும்.

262
00:21:00,560 --> 00:21:01,800
என்ன?

263
00:21:02,320 --> 00:21:03,560
அநீதியானது.

264
00:21:05,520 --> 00:21:07,520
எனக்கு பணம் எப்ப கிடைக்கும்?

265
00:21:07,560 --> 00:21:09,240
வெள்ளிக்கிழமைக்கு முன்னால.

266
00:21:12,640 --> 00:21:14,720
யாரையும் கொல்ல
வேண்டாம்னு நம்பறேன்.

267
00:21:18,320 --> 00:21:19,800
அவ்வளவு கெட்டவன் இல்லை.

268
00:21:23,920 --> 00:21:27,160
விஷாலோட பெற்றோர் கூப்பிட்டாங்க.
அவங்களுக்கும் தெரியலை.

269
00:21:27,240 --> 00:21:28,880
நீதான் கடைசியா பேசினேல்லே?

270
00:21:28,960 --> 00:21:30,800
ஆமாம், நான்தான்னு நினைக்கிறேன்.

271
00:21:30,920 --> 00:21:33,320
வாட்ஸ்ஆப் கடைசியா பார்த்ததும்
நேற்று மாலை.

272
00:21:34,480 --> 00:21:36,880
சிஜேஎல்டிக்கு சம்பந்தம்
இருக்குமோன்னு தோணுது.

273
00:21:36,960 --> 00:21:38,960
என்னவேனுனாலும் செய்வாங்க. பாவிங்க!

274
00:21:39,040 --> 00:21:41,320
-குறிப்பா கேடுகெட்ட அமித் மேவானி.
-ஆமாம்.

275
00:21:44,800 --> 00:21:46,680
முதல்ல, வளாகத்தில் தேடுவோம்.

276
00:21:47,880 --> 00:21:49,200
விஷால், நீ எங்கே இருக்கே?

277
00:21:50,760 --> 00:21:52,000
விஷால்!

278
00:21:52,080 --> 00:21:53,320
-விஷால்!
-விஷால்!

279
00:21:53,800 --> 00:21:55,920
-விஷால்!
-விஷால்!

280
00:21:56,480 --> 00:21:58,600
-விஷால்!
-விஷால்!

281
00:22:00,200 --> 00:22:02,000
-விஷால்!
-விஷால்!

282
00:22:02,480 --> 00:22:03,480
விஷால்!

283
00:22:04,360 --> 00:22:06,080
-விஷால்!
-விஷால்!

284
00:22:06,920 --> 00:22:08,040
விஷால்!

285
00:22:09,360 --> 00:22:10,360
விஷால்!

286
00:22:14,320 --> 00:22:15,760
ஏதோ சரியில்லை.

287
00:22:15,840 --> 00:22:18,960
நாம போலீஸுக்கு போவோம்.
24 மணி நேரத்துக்கு மேலாச்சு.

288
00:22:19,040 --> 00:22:21,600
காலை வரை காத்திருப்போம்.
அவன் திரும்ப வரலாம்.

289
00:22:30,080 --> 00:22:31,480
அனுராதா கிஷோர் - தில்லி தொகுதி
ஜேஎல்டி கமிட்டி தலைவர்

290
00:22:31,560 --> 00:22:33,560
என்னை ஏன் அழைச்சீங்கன்னு சொல்லுங்க.

291
00:22:38,040 --> 00:22:39,520
தெரியுமா...

292
00:22:39,920 --> 00:22:43,360
தேவ்கிக்கும் எனக்கும் இருந்தது
ஒரு பண்பட்ட உறவு.

293
00:22:45,280 --> 00:22:47,480
எவ்வளவு ஏற்றத்தாழ்வுகளுக்கு நடுவிலும்,

294
00:22:48,280 --> 00:22:50,120
எங்க நட்பு உறுதியா இருந்தது.

295
00:22:52,840 --> 00:22:55,280
பல முறை, நான் அவரை எதிர்த்திருக்கேன்,

296
00:22:55,360 --> 00:22:59,360
ஆனா அதுவும் எங்க உறவை
பாதிச்சதே இல்லை.

297
00:23:01,240 --> 00:23:03,600
ஆனால் தேவ்கி உயிரோடு இருந்தவரை,

298
00:23:03,680 --> 00:23:07,000
எனக்கு எதுவுமே கெடைக்கலே.

299
00:23:08,880 --> 00:23:11,960
நான் "மூத்த கட்சித் தொண்டர்,"
அவ்வளவுதான்.

300
00:23:15,120 --> 00:23:17,560
அரசியல் விளையாட்டில்,

301
00:23:18,880 --> 00:23:20,880
இருப்பதெல்லாம் ஒரே நகர்வுதான்.

302
00:23:24,000 --> 00:23:25,920
அதை சரியான நேரத்தில் செய்தால்,

303
00:23:26,000 --> 00:23:29,440
சொந்த வளர்ச்சியின் தலையெழுத்தை
முடிவு செய்யலாம்.

304
00:23:32,040 --> 00:23:33,640
இன்று, நான் பிரதமர்.

305
00:23:34,600 --> 00:23:36,800
இந்த வழியை நானே தேடிக்கிட்டேன்.

306
00:23:39,120 --> 00:23:41,520
ஒருகாலத்தில் சமர் கட்சியில்
பலமா இருந்தான்.

307
00:23:44,000 --> 00:23:46,240
உனக்கு எந்தப் பக்கத்திலிருக்க விருப்பம்?

308
00:23:48,240 --> 00:23:51,040
அதை நீதான் முடிவு செய்யணும்.

309
00:24:00,320 --> 00:24:02,800
ஸர், அதிதி மேம் பிரதமரோட
சந்திப்பில் இருக்காங்க.

310
00:24:02,880 --> 00:24:05,680
நல்லா நாஷ்டா எல்லாம் நடக்குதாம்.

311
00:24:05,760 --> 00:24:09,080
அனுராதா எங்கப்பாவோட 20 வருஷமா

312
00:24:09,160 --> 00:24:11,680
நாஷ்டா, எல்லாம் பார்த்திருக்கேன்.

313
00:24:15,840 --> 00:24:17,720
அவங்களை எனக்கு நல்லாத் தெரியும்.

314
00:24:18,760 --> 00:24:21,920
இப்ப என் ஆட்களை அவங்க பக்கம்
இழுக்க நினைப்பாங்க.

315
00:24:23,240 --> 00:24:25,000
நல்லா தெரியுதுப்பா.

316
00:24:25,880 --> 00:24:27,160
ஹலோ, ஸர்.

317
00:24:28,640 --> 00:24:29,800
போலாமா?

318
00:24:40,520 --> 00:24:42,800
-சொல்லு?
-ஹலோ, ஸர்.

319
00:24:43,360 --> 00:24:45,400
எஸ்ஏஐ ஆட்கள் போலீஸ் நிலையம்
வந்துட்டாங்க.

320
00:24:45,520 --> 00:24:48,720
இரவு முழுக்க தேடினாங்க.
இப்ப மஹந்த் குஞ்ச்ல இருக்காங்க.

321
00:24:48,880 --> 00:24:50,720
சரி. வை.

322
00:24:53,920 --> 00:24:55,440
எவ்வளவு நேரமா அவனை காணலை?

323
00:24:55,520 --> 00:24:57,240
ஒரு நாளுக்கு மேல ஆச்சு, ஸர்.

324
00:24:57,320 --> 00:25:00,640
அவனுக்கு காதலி இருக்காளா?
அவளோட ஓடி போயிருப்பானா?

325
00:25:01,760 --> 00:25:04,440
-போதை மருந்தெல்லாம்?
-இல்லை, ஸர்.

326
00:25:04,520 --> 00:25:05,920
ஸர், அவன் டீசன்டாவன்.

327
00:25:06,600 --> 00:25:09,480
எங்க கட்சியின் இணை செக்ரடரி.
ரொம்ப நல்லப் பையன்.

328
00:25:09,560 --> 00:25:11,680
சிஜேஎல்டி ஆட்களை சந்தேகிக்கிறோம்.

329
00:25:11,800 --> 00:25:13,520
அவனை கடத்தியிருந்தா?

330
00:25:13,600 --> 00:25:14,920
நான் என்ன செய்யணும்?

331
00:25:15,000 --> 00:25:17,520
ரிபோர்ட் ஃபைல் பண்ணவா?
பேப்பர்ல போடவா?

332
00:25:17,600 --> 00:25:20,800
நீங்க அவனை கண்டுபிடிக்கணும்,
அவ்வளவுதான்.

333
00:25:22,520 --> 00:25:24,760
பேய்
அழைக்கிறது...

334
00:25:28,440 --> 00:25:29,720
மன்னிக்கணும்.

335
00:25:33,080 --> 00:25:34,960
-சொல்லுங்க, ஸர்.
-ஜாகர்.

336
00:25:35,040 --> 00:25:36,080
சொல்லுங்க, ஸர்?

337
00:25:36,160 --> 00:25:39,680
அவங்க என்ன சொன்னாலும்,
எதுவும் ஃபைலே இருக்கக் கூடாது.

338
00:25:39,760 --> 00:25:44,000
நிச்சயமா. நான் வந்து உங்களை
பார்க்கிறேன். நிச்சயமா, ஸர்.

339
00:25:44,080 --> 00:25:46,360
என்ன சொல்றீங்க, ஸர்.

340
00:25:47,320 --> 00:25:49,640
நான் கொண்டு வரேன். சரி, ஸர்.

341
00:25:49,720 --> 00:25:50,880
பை, ஸர்.

342
00:25:52,960 --> 00:25:55,800
-எல்லாம் ஓகேவா?
-சீக்கிரமே ஆயிடும், ஸர்.

343
00:26:01,320 --> 00:26:04,360
சரி, எனக்கு கொஞ்சம் விவரம் வேணும்.

344
00:26:04,440 --> 00:26:06,440
எப்படி இருப்பான்னு சொல்லுங்க.

345
00:26:06,520 --> 00:26:08,840
கஸ்தூரி, எல்லா விவரத்தையும் வாங்கு.

346
00:26:08,920 --> 00:26:13,400
தயவுசெய்து வீட்டுக்கு போங்க. முடிந்த அளவு
சீக்கிரமே கண்டுபிடிப்போம், என்ன?

347
00:26:19,160 --> 00:26:20,480
என்ன அச்சு மேடம்?

348
00:26:20,600 --> 00:26:23,080
இந்த அவசர மீட்டிங்கை
எதுக்கு?

349
00:26:23,240 --> 00:26:24,800
என்னப் பண்றது கோபால் தாஸ்ஜி,

350
00:26:25,360 --> 00:26:27,840
இது உலகத்திலேயே மிக பெரிய ஜனநாயகம்.

351
00:26:27,920 --> 00:26:30,880
அதனால, சில அமைச்சரவை பங்கீடுகளை
சொல்ல நினைச்சேன்.

352
00:26:32,160 --> 00:26:34,720
சொல்லப் போறீங்களா இல்ல
பேசி முடிவெடுப்பீங்களா?

353
00:26:36,520 --> 00:26:38,320
சொல்லப் போறேன்.

354
00:26:47,520 --> 00:26:49,360
விஜய் ஷேகாதவத்...

355
00:26:50,280 --> 00:26:51,720
எச்ஆர்டி அமைச்சர்.

356
00:26:54,840 --> 00:26:56,160
விக்ரம் சிங்...

357
00:26:58,040 --> 00:26:59,640
இரயில்வே அமைச்சர்.

358
00:27:08,720 --> 00:27:10,120
அதிதி மிஷ்ரா...

359
00:27:12,480 --> 00:27:14,160
பாதுகாப்பு அமைச்சர்.

360
00:27:29,560 --> 00:27:30,680
கைலாஷ் குமார்...

361
00:27:32,560 --> 00:27:33,880
உள்துறை அமைச்சர்.

362
00:27:39,600 --> 00:27:40,840
கைலாஷ்...

363
00:27:43,600 --> 00:27:45,000
அவங்க என்ன பண்றாங்க?

364
00:27:45,080 --> 00:27:46,280
கோபால் தாஸ் ஜி...

365
00:27:47,920 --> 00:27:51,520
அன்னிக்கு நாம ஒன்னா வேலை
செய்வோம்னு சொன்னீங்க.

366
00:27:53,040 --> 00:27:54,720
நீங்க என்னை ஏமாத்தாதீங்க.

367
00:28:26,280 --> 00:28:30,280
அனுமதி இல்லை

368
00:28:48,440 --> 00:28:49,760
என்ன விஷயம், சனா?

369
00:28:53,400 --> 00:28:54,760
தெரியும்லே...

370
00:28:55,960 --> 00:28:57,680
நூலகத்தில நம்ம இடம்...

371
00:28:59,840 --> 00:29:02,200
ஒரு ட்ராவர் இருக்கு...

372
00:29:02,800 --> 00:29:05,120
சேத்தனும் நானும் உபயோகிப்போம்.

373
00:29:05,360 --> 00:29:06,520
சேத்தன் - 0831

374
00:29:08,680 --> 00:29:10,280
நான் இன்னிக்கி காலைலே,

375
00:29:11,000 --> 00:29:12,840
அதிலே சில காகிதங்களை தேடினேன்..

376
00:29:14,240 --> 00:29:16,200
அப்ப நான் அங்கே..

377
00:29:24,560 --> 00:29:26,280
இதை அங்கே பார்த்தேன்.

378
00:29:29,480 --> 00:29:30,840
இது விஷாலோட ஃபோன்.

379
00:29:32,160 --> 00:29:33,240
தெரியும்.

380
00:29:34,160 --> 00:29:37,240
அது ட்ராவர்குள்ள எப்படி போச்சுன்னு
எனக்கு தெரியலை.

381
00:29:38,160 --> 00:29:39,160
ஃபக்!

382
00:29:42,920 --> 00:29:45,440
சேத்தன் இதுல சம்பந்தப்படலைன்னு
நம்பறேன்.

383
00:29:45,520 --> 00:29:47,080
எனக்கு... எனக்கு தெரியாது.

384
00:29:48,080 --> 00:29:50,200
எனக்கு... எனக்கு நிஜமா தெரியாது.

385
00:29:52,080 --> 00:29:54,560
ஆனா எனக்கு என்னவோ மாதிரி இருக்கு..

386
00:30:10,040 --> 00:30:12,200
விடறா! என்னைத் தொட எவ்வளவு
தைரியம்!

387
00:30:12,280 --> 00:30:13,800
விஷால் பைக் எப்படி கிடைச்சுது?

388
00:30:13,880 --> 00:30:15,400
-விஷால் எங்கே?
-தெரியாது!

389
00:30:15,480 --> 00:30:17,720
-ஃபோன்ல கிடைக்கல!
-அவன் பைக் எப்படி உங்கிட்ட?

390
00:30:17,800 --> 00:30:18,960
அவன்தான் குடுத்தான்!

391
00:30:19,040 --> 00:30:21,200
இரண்டு நாளா எங்கிட்ட இருக்கு!

392
00:30:21,280 --> 00:30:24,640
-மாதர் சூத் சாவடிச்சிடுவேண்டா!
-பாத்து பேசு!

393
00:30:25,640 --> 00:30:28,200
-சொல்லு, என்ன நடக்குது.
-என்ன ஆச்சு, சிவா?

394
00:30:28,280 --> 00:30:30,720
விஷால் ஃபோன் இவன் ட்ராவரில் இருந்தது.
அவனை கேளு.

395
00:30:30,800 --> 00:30:33,160
-என்ன உளறே? எந்த ட்ராவர்?
-நூலக ட்ராவர்!

396
00:30:33,280 --> 00:30:35,440
இங்கே ஏன் சீன் போடுறீங்க?
எங்கேயாவது போலாம்.

397
00:30:35,520 --> 00:30:37,080
நீங்க சேந்து செஞ்சிருப்பீங்க.

398
00:30:37,160 --> 00:30:39,080
என் மேல பழி சொல்ல பார்க்கறீங்க!

399
00:30:39,160 --> 00:30:41,640
-அவன் நல்ல நண்பன்...
-வாயை மூடு!

400
00:30:41,720 --> 00:30:43,760
சிவா, ஃபோன் எங்கே கிடைச்சுது?

401
00:30:43,840 --> 00:30:45,720
எனக்கில்லை, சனாவுக்கு கிடைச்சது

402
00:30:45,800 --> 00:30:47,560
அவன் என்ன சொல்றான், சனா?

403
00:30:47,640 --> 00:30:50,120
சேத்தன், என்ன நடக்குதுன்னு சொல்லு.

404
00:30:50,200 --> 00:30:52,120
என்னை சந்தேகப்படுறீங்களா?

405
00:30:52,200 --> 00:30:53,720
அவனைத் தேடுவோம்!

406
00:30:53,800 --> 00:30:55,560
விஷால் பைக் அவன்கிட்ட இருந்தது!

407
00:30:56,920 --> 00:30:58,480
உன்னை நான் நாமிநேட் பண்ணேன்.

408
00:30:58,560 --> 00:31:01,040
இரவு முழுக்க அவனை தேடினேன்!

409
00:31:01,120 --> 00:31:02,800
நீங்க என்னை சந்தேகப் படுறீங்களா?

410
00:31:46,680 --> 00:31:49,360
நான், அனுராதா கிஷோர்,

411
00:31:49,880 --> 00:31:52,880
கடவுளின் பெயரால் உறுதி அளிக்கிறேன்,

412
00:31:52,960 --> 00:31:55,160
சட்ட நுட்பங்களின்படி

413
00:31:55,240 --> 00:31:57,640
இந்திய அரசியல் சாசனத்தின்மீது

414
00:31:57,720 --> 00:32:00,520
நம்பிக்கையும் பற்றும் வைப்பேன்.
.

415
00:32:05,240 --> 00:32:06,840
...நம்பிக்கையும் பற்றும்

416
00:32:06,920 --> 00:32:10,360
வைப்பேன் என உறுதி அளிக்கிறேன்.

417
00:32:10,960 --> 00:32:14,720
இந்தியாவின் வல்லமையையும் வாய்மையையும்
நிலைநிறுத்துவேன்

418
00:32:14,800 --> 00:32:17,880
நான், பயமோ உதவியோ, பாசமோ,
பகைமையோ இல்லாமல்,

419
00:32:17,960 --> 00:32:20,040
அனைத்து மக்களுக்கும் நல்லதே
செய்வேன்...

420
00:32:20,120 --> 00:32:23,240
...அரசியல் சாசனத்துக்கும் சட்டத்துக்கும்
உட்பட்டு.

421
00:32:23,880 --> 00:32:26,080
அனுராதா கிஷோர் நிரூபித்திருக்கிறார்,

422
00:32:26,160 --> 00:32:28,280
மற்ற தலைவர்களைப்போல் இல்லை என.

423
00:32:28,360 --> 00:32:31,240
இன்று, கீழ்ஜாதியை சேர்ந்தவர்
நாட்டின் உள்துறை அமைச்சர்.

424
00:32:31,320 --> 00:32:34,320
நம் புதிய பாதுகாப்பு அமைச்சரோ
34 வயதான ஒரு பெண்.

425
00:32:35,040 --> 00:32:37,400
இது உண்மையில் புதிய இந்தியா.

426
00:33:04,240 --> 00:33:07,000
விஎன்யூ ஹாஸ்டல் பின்புறம்

427
00:33:11,760 --> 00:33:13,360
ஹேய், மோஹன்!

428
00:33:13,920 --> 00:33:16,680
-நீ கழிக்க போயிருந்தே போல.
-அட போப்பா.

429
00:33:16,760 --> 00:33:18,720
கையைக் கழுவ மறக்காதே!

430
00:33:32,840 --> 00:33:35,360
இறப்பு தான் ஒரே உண்மை.

431
00:33:35,800 --> 00:33:38,280
இறப்புதான் முடிவான உண்மை...

432
00:33:39,360 --> 00:33:41,400
இந்த பிரபஞ்சத்தில்.

433
00:33:41,480 --> 00:33:43,880
நீ முடிந்தவரை ஓடலாம்...

434
00:33:43,960 --> 00:33:45,760
வாழ்க்கை முழுதும்...

435
00:33:46,600 --> 00:33:50,200
இறப்பிடமிருந்து தப்ப முடியாது.

436
00:33:50,880 --> 00:33:53,160
மக்கள் வாழ்க்கை முழுதும் போராடுகின்றனர்

437
00:33:53,240 --> 00:33:55,240
ஒரு ஐஃபோன், ஒரு வீடு,

438
00:33:55,320 --> 00:33:58,120
ஒரு கார், ஒரு பெண், பணத்துக்கு,

439
00:33:58,200 --> 00:34:01,360
இந்த பந்தயத்தில் ஓடி வாழ்க்கையை
கழிக்கின்றான்.

440
00:34:01,440 --> 00:34:03,720
ஆனால் அந்த நாள்..

441
00:34:04,120 --> 00:34:06,320
நீ உன் கடைசி மூச்சு நிக்கும் போது..

442
00:34:10,080 --> 00:34:13,360
இந்த எல்லா குழப்பமும் ஒரு
முடிவுக்கு வந்துவிடும்.

443
00:36:31,640 --> 00:36:33,640
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

