WEBVTT

03:38.166 --> 03:40.000
கஃபூரின் ஆவணப்படம்.

03:40.083 --> 03:42.375
உன்னால மறுக்க முடியாத ஆபர்.

04:17.375 --> 04:19.291
அவதார்

05:05.500 --> 05:06.958
நான் தான் நம்பர் ஒன்

05:07.500 --> 05:10.416
உன் முன்னாடி வந்து நிப்பேன்

05:11.416 --> 05:14.916
யாருக்கும் தலை குனிய மாட்டேன்

05:15.416 --> 05:18.208
ஒரு சூறாவளியே வந்தாலும் சரி

05:18.416 --> 05:22.833
அணையா நெருப்பு நான்

05:23.125 --> 05:26.250
புயலை விட வேகமாக

05:27.083 --> 05:30.875
என்னைப் போல் யாரும் இல்லை

05:31.083 --> 05:33.916
கவுரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்

05:34.083 --> 05:38.666
என் பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன்

05:40.541 --> 05:44.041
இந்த நட்சத்திரங்களுக்கு

05:44.500 --> 05:47.958
நான் சொல்வது

05:48.166 --> 05:51.916
இந்த உலகிலேயே

05:52.333 --> 05:54.375
நான் தான் நம்பர் ஒன்

06:00.041 --> 06:02.416
ஆமா! நான் தான் நம்பர் ஒன்...

06:07.875 --> 06:10.416
தி பா***ட்ஸ் ஆஃப் பாலிவுட்

07:36.500 --> 07:39.708
என் வேலைய செய்ய விடு.
என் வழில குறுக்க வராத.

07:49.583 --> 07:51.416
ஆஸ்மான், நீ எங்க போன?
ஏன் போன எடுக்க மாட்டேங்கற?

07:51.500 --> 07:52.833
என்ன பிளாக் பண்ணிட்டியா?

08:17.041 --> 08:18.041
இப்போ எப்படி இருக்கு?

09:03.500 --> 09:04.625
இல்ல, அப்டி எல்லாம் இல்ல.

11:04.041 --> 11:05.291
அவ உன் அக்கா டா.

11:06.041 --> 11:08.000
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

11:29.458 --> 11:30.833
உனக்கு என்ன ஆச்சு, ஃப்ரெடி?

11:35.958 --> 11:38.041
சைலாப்

12:00.458 --> 12:01.458
இன்னும் இங்க தான் இருக்கேன்.

12:05.166 --> 12:06.375
அவ்ளோ சீக்கிரம் சொல்லிட முடியாது.

12:09.166 --> 12:10.250
இதை கொஞ்சம் பாரு.

12:21.416 --> 12:22.333
என்ன சொல்ற?

12:25.291 --> 12:28.875
எனக்கு 51 பர்சன்ட் வேணும்.

12:39.083 --> 12:41.458
அஞ்சு நாடுகள்ல இவன போலீஸ் தேடுது.

12:53.583 --> 12:58.916
சோடாவாலா புரொடெக்ஷன்ஸ்ல
எனக்கு 51 பர்சன்ட் வேணும்.

13:04.750 --> 13:06.083
நல்லா யோசிச்சு பாரு, ஃப்ரெடி.

13:06.416 --> 13:11.416
ஒண்ணுமே இல்லாம இருக்கறத விட
49 பர்சன்ட் மேல் தான?

14:44.041 --> 14:45.250
இது தான் புதிய ஹைப் ஸ்டார்.

14:45.416 --> 14:47.666
ஸ்டைலும் ஆற்றலும் ஈடிணையில்லாதது.

15:30.250 --> 15:32.041
எனக்கு நீ தேவை இல்ல, ஃப்ரெடி!

15:36.041 --> 15:37.041
கண்டிப்பாவா?

16:21.875 --> 16:23.750
அப்புறம் ஆஸ்மான் சிங் கதை முடிஞ்சுது.

16:42.208 --> 16:44.666
இது நமக்குள்ளயே இருக்கணும்.
இப்போ ஆஸ்மான படத்துல இருந்து தூக்கு.

17:26.916 --> 17:29.083
என்னோட ஐக்ளவுட்ல டெலீட் பண்ண சொல்லி.

17:29.250 --> 17:31.166
ஒரே எரர் மெசேஜசா வந்துட்டு இருக்கு.

17:42.458 --> 17:43.708
ஆஸ்மான படத்துல இருந்து தூக்கிட்டாங்க.

18:42.875 --> 18:44.625
இப்டியே போனா
என்னால வேலை செய்ய முடியாது.

18:58.791 --> 18:59.875
எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.

19:00.291 --> 19:02.250
உங்கள அப்புறமா பாக்கறேன்.

20:09.583 --> 20:11.250
எல்லாம் மாறிடுச்சு. ச்சே!

20:51.791 --> 20:53.500
ஆஸ்மான், இது முக்கியம்!
கரண் படைத்த பத்தி பேசணும்

21:42.500 --> 21:43.375
என்னால இது முடியாது.

22:33.916 --> 22:35.250
எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.

22:49.583 --> 22:50.875
நான் சமீர கல்யாணம் பண்ணிக்கறேன்.

24:03.458 --> 24:04.583
உன்ன படத்துல இருந்து தூக்கிட்டாங்க.

24:07.791 --> 24:08.625
என்ன ஆச்சு?

24:15.958 --> 24:16.958
அவங்ககிட்ட ஆதாரம் இருக்கு?

24:18.208 --> 24:19.125
எனக்கு தெரியல.

26:26.541 --> 26:28.041
சான்யா

27:42.375 --> 27:44.583
ஒரு வாரம் கழித்து

28:40.041 --> 28:42.333
லேட்டா போக கூடாது.
அஞ்சு நிமிஷத்துல நீ ரெடி ஆகணும்.

28:46.375 --> 28:47.458
நீத்தா அண்ணி

31:35.583 --> 31:36.541
உன்ன நினைச்சா பெருமையா இருக்கு.
