1
00:01:14,699 --> 00:01:16,993
விளாடிமிர்
மெதுவா...

2
00:01:17,160 --> 00:01:19,370
நெருக்கமா...

3
00:01:19,829 --> 00:01:22,123
அணு அணுவா...

4
00:01:31,257 --> 00:01:34,803
டேவிட்
என் ஆபீஸ்ல நுழஞ்சியா?

5
00:02:36,489 --> 00:02:39,409
விளாடிமிர்

6
00:02:41,286 --> 00:02:43,872
பிளே இட் ஆஸ் இட் லேஸ்

7
00:03:42,222 --> 00:03:44,682
இந்த இணைப்பு காலாவதியானது

8
00:04:13,628 --> 00:04:15,838
விளாடிமிர்
மெதுவா...

9
00:04:15,964 --> 00:04:18,174
நெருக்கமா...

10
00:04:18,341 --> 00:04:20,468
அணு அணுவா...

11
00:05:22,864 --> 00:05:28,244
பெறுநர்: விளாடிமிர்

12
00:05:28,328 --> 00:05:31,414
துணைக்குழு: வியாழக்கிழமை 10:30 மணிக்கு?

13
00:05:33,333 --> 00:05:36,919
நீங்க ஸ்னாக்ஸ் கொண்டு வந்தா
நான் காபி கொண்டு வரேன்.

14
00:05:37,670 --> 00:05:39,339
சரி.

15
00:05:39,714 --> 00:05:42,550
உங்களுக்கு எப்படி பிடிக்கும்?

16
00:05:43,343 --> 00:05:45,011
என் காபியா?

17
00:05:45,303 --> 00:05:47,013
ஆமா.

18
00:05:47,638 --> 00:05:50,099
எப்படி இருந்தாலும்.

19
00:05:50,433 --> 00:05:51,351
சூடாவா

20
00:05:55,855 --> 00:05:57,523
இல்ல ஜில்லுனா?

21
00:05:58,483 --> 00:06:00,485
எல்.ஓ.எல்

22
00:06:01,110 --> 00:06:06,657
ஒரு இங்கிலீஷ் புரஃபஸரா இருந்துட்டு
எல்.ஓ.எல் அனுப்ப கூடாது தான்

23
00:06:14,165 --> 00:06:16,542
எப்பவும் சூடா தான் இருக்கணும்

24
00:18:20,474 --> 00:18:22,184
இந்த உரையாடலை நீக்கவா?
நீக்கு

25
00:23:06,551 --> 00:23:09,262
ஜானின் வழக்கு விசாரணை

