1
00:02:00,328 --> 00:02:03,706
விளாடிமிர்

2
00:02:05,125 --> 00:02:07,710
எவ்ரிதிங் தட் ரைஸஸ் மஸ்ட் கன்வெர்ஜ்

3
00:02:20,765 --> 00:02:22,684
ஜான் - நாங்க வந்துட்டோம், நீ வரலையா?
சிட் - அம்மா, எங்க இருக்கீங்க?

4
00:07:45,923 --> 00:07:48,009
சிட் - அப்பா வாழ்க்கைய கெடுக்க போறீங்க
ஜான் - இது பெரிய தப்பு.

5
00:07:48,134 --> 00:07:51,721
சிந்தியா
விளாட் கிட்ட அவர் போன பாக்க சொல்றிங்களா?

6
00:08:05,902 --> 00:08:07,236
உன்னை நம்பு

7
00:08:07,320 --> 00:08:11,407
இன்று உங்கள் வாழ்க்கையின் முதல் நாள்

8
00:11:44,745 --> 00:11:46,414
அலெக்சிஸ்
உங்க பொண்ண கூப்பிடுங்க

9
00:11:46,497 --> 00:11:48,332
ஜான்
இது முழுக்க முழுக்க போலி.

10
00:11:48,416 --> 00:11:50,501
நீ இங்க இருந்தா நல்லா இருக்கும்.
எனக்கு பதில் சொல்லு

11
00:11:50,584 --> 00:11:52,795
சிட் - அம்மா என்ன ஆச்சு?
ப்ளீஸ் கூப்பிடுங்க

12
00:11:57,341 --> 00:11:59,343
பெறுநர் - ஜான்
நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன்

13
00:11:59,427 --> 00:12:01,137
என்ன தொந்தரவு பண்ணாதீங்க

14
00:12:01,220 --> 00:12:02,805
எனக்கு டைம் வேணும்.

15
00:13:25,387 --> 00:13:26,597
நான் எழுதியிருந்தா நல்லா இருக்கும்.

16
00:22:18,712 --> 00:22:24,801
பெறுநர்: சிந்தியா - உன்னையும் ஜானையும் பத்தி
கண்டுபுடிச்சிட்டேன். எப்படி உன்னால முடிஞ்சுது

17
00:22:35,479 --> 00:22:37,689
பெறுநர்: சிந்தியா
சிந்தியா நீ ஒரு பிச்

18
00:22:42,277 --> 00:22:45,197
பெறுநர்: சிந்தியா
உன்னையும் ஜானையும் பத்தி தெரியும்

19
00:22:45,280 --> 00:22:47,574
என்னால சரியா யோசிக்க முடியல

20
00:22:47,657 --> 00:22:49,910
நான் கொஞ்ச நாள் வர மாட்டேன்

21
00:22:49,993 --> 00:22:51,912
என்ன காண்டாக்ட் பண்ணாத, ப்ளீஸ்

22
00:22:52,579 --> 00:22:58,168
ஃபீக்கு புதன்கிழமை
நீச்சல் கிளாஸ் இருக்கு, மறந்துடாத

23
00:23:58,019 --> 00:24:02,732
ஜான்
நான் வந்து உன்ன கண்டுபிடிக்கணுமா?

