1
00:02:08,169 --> 00:02:11,214
விளாடிமிர்

2
00:02:12,882 --> 00:02:15,218
அகெய்ன்ஸ்ட் இன்டர்பிரடேஷன்

3
00:02:24,727 --> 00:02:25,937
அன்புள்ள விளாட்:
நான் கடைக்குப் போயிருக்கேன்.

4
00:02:26,020 --> 00:02:28,398
நீங்க போகணும்னா, என் பெட்ரூம்ல இருக்க
லேண்ட்லைன்ல இருந்து ஒரு டாக்சிய கூப்பிடுங்க.

5
00:03:08,980 --> 00:03:11,399
ஜான், நான் வராததுக்கு சாரி.

6
00:03:11,482 --> 00:03:15,987
இன்னிக்கு வீட்டுக்கு வந்துடுவேன்.

7
00:07:56,684 --> 00:08:01,856
ஜான்
தண்டனை நிறைவேற்றப்படும்.

8
00:08:01,939 --> 00:08:03,983
ஜான்
உள்வரும் அழைப்பு

