1
00:00:08,843 --> 00:00:11,804
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:15,474 --> 00:00:18,352
என் குழந்தை பருவத்திலிருந்தே,
கசின்ஸ்ல, சூஸானாவின்

3
00:00:18,436 --> 00:00:20,396
கடற்கரை வீட்டுக்கு கோடைல போவோம்.

4
00:00:21,063 --> 00:00:22,773
நான் பிறக்கும் முன்னமே கூட.

5
00:00:24,066 --> 00:00:27,486
ஒவ்வொரு ஆண்டும் அந்த வீட்டுக்கு
போக நாட்களை எண்ணுவேன்.

6
00:00:30,448 --> 00:00:33,367
அப்பாங்கலாம் வருவாங்க,
ஆனா அது அவங்க இடமல்ல.

7
00:00:33,451 --> 00:00:34,910
அவங்களுக்கு ஒட்டுதல் இல்ல.

8
00:00:34,994 --> 00:00:38,247
நாங்க, எங்க அம்மாங்க இருக்கிறது போலல்ல.

9
00:00:48,632 --> 00:00:49,467
ஒண்ணு...

10
00:00:49,550 --> 00:00:51,927
அந்த கோடை வீட்டில பல விஷயங்கள் உண்டு.

11
00:00:52,011 --> 00:00:53,053
...மூணு!

12
00:00:54,138 --> 00:00:55,014
கடற்கரை.

13
00:00:55,097 --> 00:00:56,140
-வா!
-வர்றேன்.

14
00:01:03,230 --> 00:01:04,315
புரியுது.

15
00:01:08,194 --> 00:01:10,196
நடு இரவில் நீச்சல் குளம்.

16
00:01:11,947 --> 00:01:13,616
அம்மாக்களுடன் இரவில படங்கள்.

17
00:01:17,077 --> 00:01:18,287
ஆனா, பசங்க...

18
00:01:19,163 --> 00:01:20,539
முக்கியமா பசங்க.

19
00:01:23,250 --> 00:01:25,002
எல்லா கோடையும் ஒண்ணுதான்.

20
00:01:25,836 --> 00:01:27,755
எனக்கு எப்பவும் பிடித்திருந்தது.

21
00:01:28,380 --> 00:01:30,090
ஸ்டீவன்!

22
00:01:37,056 --> 00:01:40,351
எனக்கு எல்லாமே நல்லா
இருந்தது, மந்திரம் போல

23
00:01:40,434 --> 00:01:43,103
அது ஜூலை முதல் ஆகஸ்டு வரை நிகழும்.

24
00:02:00,371 --> 00:02:03,415
பசங்களோட நீ போட்டிய
தவற விடுவது ட்ரூவுக்கு ஏமாற்றம்.

25
00:02:03,499 --> 00:02:05,835
சோஃபியை, நின்னு உறுதியா ப்ளாக் ஆடச் சொல்.

26
00:02:06,335 --> 00:02:10,339
ட்ரூ மார்டினெஸ் எனக்கு செய்தி அனுப்பறான்,
நீ வாலிபால் பத்தி பேசறயா?

27
00:02:10,422 --> 00:02:12,007
நிஜமாத்தான் சொல்றியா?

28
00:02:12,091 --> 00:02:15,594
ட்ரூக்கு கவலையே இல்ல.
உனக்கு செய்தி அனுப்ப சால்ஜாப்பு.

29
00:02:16,136 --> 00:02:20,391
இந்த ஆட்டத்தில ஊன்றி இருந்தா சரி.
அணிப் பெருமை இருக்கு, டேய்லர்.

30
00:02:20,474 --> 00:02:22,184
உனக்கே என்னைப் பத்தி தெரியுமே.

31
00:02:22,268 --> 00:02:24,562
பையன்க எப்பவும் எதிலும் மிஞ்ச விடமாட்டேன்.

32
00:02:25,145 --> 00:02:26,981
எனக்கு பேக் செய்ய உதவமாட்டாயா.

33
00:02:27,064 --> 00:02:30,442
உதவறேன். ஒண்ணு சொல்றேன்.
அந்த ஸ்பீடோ நீச்சலுடை வேணாம்.

34
00:02:30,985 --> 00:02:33,028
உன் மார்பை அது எடுப்பாக்கல.

35
00:02:33,654 --> 00:02:34,738
இது ஸ்பீடோ இல்ல.

36
00:02:34,822 --> 00:02:36,949
குட்டி, நல்லத பேக் பண்ணணும்ன்றேன்.

37
00:02:37,032 --> 00:02:38,826
அங்க புது சூட்தானே வாங்குவேன்.

38
00:02:38,909 --> 00:02:41,662
நீ நீச்சல் அணியில
இருப்பதா தோணுவதை வாங்காதே.

39
00:02:42,079 --> 00:02:43,247
அப்படியா சொல்றே?

40
00:02:47,710 --> 00:02:50,045
பெல்லி, நாம் பத்து நிமிஷத்தில போறோம்.

41
00:02:50,129 --> 00:02:51,755
-நான் போகணும்.
-வேணாம்.

42
00:02:51,839 --> 00:02:53,841
-சொல்.
-இன்னும் 10 நிமிடம் இருக்கு.

43
00:03:00,556 --> 00:03:03,934
நீ போறதுக்கு முன்னே,
உன் கோடை ஆசைகளை சொல்.

44
00:03:04,018 --> 00:03:06,645
இந்த கோடையில் என்ன நடக்கணும்.

45
00:03:07,521 --> 00:03:08,355
எனக்கு தெரியல.

46
00:03:09,189 --> 00:03:11,483
புளுகாண்டி. உனக்கு ஆசை இருக்கு.

47
00:03:11,567 --> 00:03:14,612
கான்ராட் ஃபிஷர் மேல ரொம்ப மோகம்.

48
00:03:14,695 --> 00:03:18,407
அவனை முத்தமிட ஆசை. மோகம் கொண்டவடீ நீ!

49
00:03:18,490 --> 00:03:20,367
-வாயை மூடு.
-சும்மா சொன்னேன்.

50
00:03:20,451 --> 00:03:23,329
நமது 12ம் வயதிலிருந்தே அவனை நேசிக்கிறே.

51
00:03:23,871 --> 00:03:25,456
குழம்பி நேரம்தான் வீண்.

52
00:03:25,915 --> 00:03:30,419
ஒண்ணு, அது சகிக்கல. ரெண்டு,
நான் செய்யறதை பத்தி கவலை இல்ல.

53
00:03:30,502 --> 00:03:33,380
-என்னை அவன் அப்படி பார்க்கல.
-பிடிக்குதோ

54
00:03:33,756 --> 00:03:35,507
இல்லையோ இனி அவன் பார்ப்பான்.

55
00:03:35,591 --> 00:03:38,510
பெல்லி, போன கோடையைவிட ரொம்ப மாறி இருக்கே.

56
00:03:41,347 --> 00:03:43,724
இப்படி போவது. இந்த தருணம் பிடிச்சிருக்கு.

57
00:03:43,807 --> 00:03:47,144
போய் ரொம்ப நாள் கழிச்சு
வீடு திரும்பற மாதிரி.

58
00:03:49,772 --> 00:03:54,401
அவள் கேசம்
பதற்றம் தெரியுது

59
00:03:54,485 --> 00:03:56,987
வேண்டாம், உன்னை விடமாட்டேன்

60
00:03:57,071 --> 00:04:00,783
ஆக என் பயங்களை மறந்து

61
00:04:03,702 --> 00:04:07,414
இதை மிஞ்ச முடியாது

62
00:04:10,876 --> 00:04:14,588
இதை மிஞ்ச முடியாது

63
00:04:15,255 --> 00:04:17,883
-அதை நிறுத்துங்களேன்?
-சரி, வேணாம்.

64
00:04:17,967 --> 00:04:18,801
நன்றி.

65
00:04:18,884 --> 00:04:21,637
நீ இந்த கோடையில் அதிக உதவிகரமா இருக்கணும்.

66
00:04:21,720 --> 00:04:24,974
சிங்க்ல தட்டுகளை போடாதே. டிஷ் வாஷர்ல போடு.

67
00:04:25,057 --> 00:04:27,142
உன் தட்டுகளை மட்டுமல்ல, ஸ்டீவன்.

68
00:04:27,226 --> 00:04:29,019
-ஆனா--
-நல்ல விருந்தாளிகளாகணும்.

69
00:04:29,103 --> 00:04:32,481
அம்மா, கழுவ சூஸானாவுக்கு
ஆட்கள் இருங்காங்கதானே?

70
00:04:32,564 --> 00:04:33,524
ஸ்டீவன்!

71
00:04:35,359 --> 00:04:37,069
சரி விடுங்க, தப்புதான்.

72
00:04:37,403 --> 00:04:39,196
என் அம்மா பண விஷயத்துல வினோதம்.

73
00:04:39,613 --> 00:04:42,324
சூஸானாவிடம் நிறைய, எங்களிடம் இல்லைன்றதில.

74
00:04:42,408 --> 00:04:45,911
நான் உன்னை சரியா வளர்த்த மாதிரி
பச்சாதாபத்தோட இரு.

75
00:04:45,995 --> 00:04:48,205
ஸ்டீவன், வெளிய தாமதமா
சுத்த முடியாது.

76
00:04:48,288 --> 00:04:50,499
அம்மா, தடை போடற
வயசை தாண்டிட்டேன்.

77
00:04:50,582 --> 00:04:53,168
நான்? எனக்கும் அது மாதிரி தடை
இல்லை தானே?

78
00:04:53,252 --> 00:04:56,130
உனக்கு என்ன தடை?
நீ எங்கயும் போறதில்லையே.

79
00:04:56,213 --> 00:04:58,298
-முட்டாளா இருக்காதே, ஸ்டீவன்.
-என்ன?

80
00:04:58,382 --> 00:05:00,968
பெல்லி, சந்தர்ப்பம் வந்தா
அதை பத்தி பேசலாம்.

81
00:05:02,094 --> 00:05:04,096
டிரைவிங் கத்து தரேன்னு சொன்னே.

82
00:05:04,179 --> 00:05:06,056
பெல்லி, நான் கத்து தரதா சொன்னேன்.

83
00:05:06,932 --> 00:05:09,059
ஆம், ஆனா குத்தம் சொல்லிட்டே இருப்பீங்க.

84
00:05:09,143 --> 00:05:11,562
-மறுபடி சொல்லு?
-ஆம், மன்னிச்சுக்கோங்க.

85
00:05:30,706 --> 00:05:31,665
ஹே.

86
00:05:32,666 --> 00:05:34,793
பள்ளில பசங்க
என்னை பார்க்கவே மாட்டாங்க.

87
00:05:35,294 --> 00:05:37,087
டேய்லரை தான் பார்ப்பாங்க.

88
00:05:37,171 --> 00:05:40,716
அங்கே ஏதோ இருக்கேன்னு சொல்லலாம்.

89
00:05:44,470 --> 00:05:46,180
இந்தக் கோடைக்கு நீ புதுசா?

90
00:05:47,014 --> 00:05:48,265
நானா? இல்ல.

91
00:05:48,932 --> 00:05:49,850
உண்மையாவா?

92
00:05:52,019 --> 00:05:54,354
கசின்ஸ்ல எல்லா அழகு பெண்களும் தெரியுமே.

93
00:05:55,773 --> 00:05:58,734
இன்றிரவு சொக்கப்பனைக்கு வருவியா?
பருவத்தில முதல்.

94
00:05:58,817 --> 00:06:00,152
வரலாம்.

95
00:06:00,235 --> 00:06:02,654
வா, நட்புகளுக்கு உன்ன அறிமுகம் செய்யறேன்.

96
00:06:03,363 --> 00:06:04,531
ஆகட்டும்.

97
00:06:05,282 --> 00:06:07,618
வேல் ஆஃப் எ டேல்க்கு என்னோட வர்றியா,

98
00:06:07,701 --> 00:06:10,204
கையொப்ப புத்தக
விற்பனைக்கு கையொப்பமிடறப்போ?

99
00:06:10,996 --> 00:06:15,292
அங்க கையொப்பமிடும்போது என்
மடியில உட்கார்ந்திருப்பியே, நினைவிருக்கா?

100
00:06:15,375 --> 00:06:18,087
கையெழுத்திட்ட புத்தகத்திலெல்லாம்
திமிங்கலம் வரைவே.

101
00:06:18,170 --> 00:06:20,089
இல்ல, நினைவில்லையே.

102
00:06:21,423 --> 00:06:23,383
என்னிடம் தா. நன்றி.

103
00:06:23,467 --> 00:06:24,635
உன்னோட ஒரு டீல்.

104
00:06:24,718 --> 00:06:28,097
என்னோட இருந்தா இன்றிரவின்
டெஸர்ட்டை நீ தீர்மானிக்கலாம்.

105
00:06:28,180 --> 00:06:29,890
-பிறகு பார்ப்போமா?
-எது பிறகு?

106
00:06:29,973 --> 00:06:31,100
ஒண்ணுமில்ல.

107
00:07:03,590 --> 00:07:07,094
கசின்ஸ் கடற்கரை
நுழைவு

108
00:07:07,177 --> 00:07:09,096
அதே வாசனை.

109
00:07:09,930 --> 00:07:11,598
அதே சுவை.

110
00:07:13,267 --> 00:07:15,978
அங்கே போவதற்காக காத்திருந்தது போல.

111
00:07:45,674 --> 00:07:46,925
அவங்க வந்துட்டாங்க!

112
00:07:48,343 --> 00:07:49,261
பெக் வீடு

113
00:07:49,970 --> 00:07:51,221
எப்படி இருக்கே?

114
00:07:51,305 --> 00:07:52,848
ஹை! அடேங்கப்பபா!

115
00:07:53,182 --> 00:07:54,141
ஹலோ!

116
00:07:55,976 --> 00:07:58,103
-நாளாச்சே, பார்த்து!
-பார்க்க சந்தோஷம்!

117
00:07:58,187 --> 00:08:00,606
-ஹை!
-உனக்கு ஏங்கினேம்பா!

118
00:08:01,106 --> 00:08:04,443
-பார்க்க எவ்ளோ மகிழ்ச்சி!
-ஜிம்முக்கு போறியோ சகோதரா?

119
00:08:04,526 --> 00:08:05,652
நிஜமாதான்!

120
00:08:09,031 --> 00:08:10,032
ஹை.

121
00:08:10,991 --> 00:08:13,744
-வளர்ந்து திரும்பி வந்தது யார், பாரு.
-ஹை!

122
00:08:13,827 --> 00:08:17,080
-கீழே விடு என்னை!
-ஜெர், இங்க வா.

123
00:08:17,164 --> 00:08:18,123
வா!

124
00:08:41,480 --> 00:08:43,398
நீ கண்ணாடி போட்டா பிடிக்கும்.

125
00:08:45,609 --> 00:08:47,986
தப்பு. எனக்கு போடலேன்னாதான் பிடிக்கும்.

126
00:08:51,490 --> 00:08:54,243
அதே. ஹேய், பசங்களா...

127
00:08:55,327 --> 00:08:58,121
-உங்களைப் பத்தி தெரியாது, ஆனா நான்...
-அதா...

128
00:08:58,372 --> 00:09:03,418
-இப்ப பெல்லி முங்கும் நேரம்!
-பெல்லி முங்கு!

129
00:09:13,011 --> 00:09:14,179
பெல்லி முங்கு!

130
00:09:16,515 --> 00:09:19,059
இந்த இடம்தான். சரி. தயாரா.

131
00:09:19,142 --> 00:09:22,187
ஒண்ணு! ரெண்டு!

132
00:09:22,688 --> 00:09:23,855
மூணு!

133
00:09:27,067 --> 00:09:28,277
தண்ணி எப்படி?

134
00:09:29,736 --> 00:09:31,280
டேய், பாதம் சுளுக்கியது.

135
00:09:32,030 --> 00:09:33,156
வா இங்கே.

136
00:09:38,787 --> 00:09:39,788
பெல்லி!

137
00:09:49,298 --> 00:09:50,424
விடு.

138
00:10:02,311 --> 00:10:03,895
அடடே! லாரல்!

139
00:10:03,979 --> 00:10:06,940
எவ்ளோ பெட்டிகள் எடுத்து வருவே?
சிரமப் படாதேன்னேனே.

140
00:10:07,024 --> 00:10:09,359
உங்க கடையில டயட் கோக் விற்கிறதில்ல.

141
00:10:11,278 --> 00:10:14,281
-ஹை.
-எல்லா இடத்தையும் ஈரமாக்கறே.

142
00:10:14,364 --> 00:10:15,282
லாரல்...

143
00:10:15,365 --> 00:10:17,200
பேரழகி அவள்.

144
00:10:17,284 --> 00:10:18,618
நன்றி.

145
00:10:19,661 --> 00:10:23,790
நீ எப்பவும் அருமைதான்,
ஆனா, இப்ப பாரேன், கண்ணு.

146
00:10:23,874 --> 00:10:25,709
நான் அப்படியேதானே இருக்கேன்.

147
00:10:25,792 --> 00:10:27,336
நீ அப்படியே இல்லவே இல்ல.

148
00:10:27,919 --> 00:10:29,046
வளர்ந்துட்டே.

149
00:10:31,006 --> 00:10:32,257
பூத்து குலுங்கற.

150
00:10:32,841 --> 00:10:36,720
சூஸானா சொல்ற விதமெல்லாம்
என்னை அப்படியே நம்ப வைக்கும்.

151
00:10:36,803 --> 00:10:38,555
லார், அச்சா உன்னை போலிருக்கா.

152
00:10:38,638 --> 00:10:40,432
எல்லாம் நான் அப்பா போலன்றாங்க.

153
00:10:40,515 --> 00:10:42,642
உன் அம்மா அப்போ, உன்ன போல இருந்தா.

154
00:10:42,726 --> 00:10:45,896
-எனக்கு மாரே இல்லாதது தவிர.
-ச்சீ, அம்மா.

155
00:10:48,440 --> 00:10:51,151
உன் அப்பாவை அழைத்து,
பத்திரமா வந்தோம்னு சொல்.

156
00:10:51,234 --> 00:10:53,320
ஸ்டீவன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே?

157
00:10:53,403 --> 00:10:56,323
உன்கிட்ட சொல்றேன். நீ இல்லன்னா ஏங்குவாரே.

158
00:10:56,406 --> 00:11:00,410
-கோடை முடிவில் நம்மை பார்ப்பார்.
-விடுதலை தினத்துக்கு வருவார்.

159
00:11:00,494 --> 00:11:03,163
-வர்றாரா?
-விடாம விடுதலை தினத்துக்கு வருவாரே.

160
00:11:03,246 --> 00:11:05,499
போன கோடையில் வரல.

161
00:11:05,582 --> 00:11:08,794
அப்பதான் விவாகரத்தானதால். இப்ப பரவாயில்ல.

162
00:11:09,836 --> 00:11:11,088
திரு. ஃபிஷர் எங்கே?

163
00:11:11,838 --> 00:11:13,131
லண்டன்ல இருக்கார்.

164
00:11:13,215 --> 00:11:15,425
அவரை அங்கும் இங்கும் போக வைக்கிறாங்க.

165
00:11:15,509 --> 00:11:17,511
கோடை இறுதியில நம்மோட இருப்பார்.

166
00:11:17,594 --> 00:11:21,306
இப்போதைக்கு, நமக்கு பிடிச்ச மாதிரி,
பெண்கள், பிள்ளைகளோட.

167
00:11:38,615 --> 00:11:39,866
ஹேய். ஜூனியர் மின்ட்.

168
00:11:43,370 --> 00:11:45,580
இன்னுமா கரடி பொம்மையை வெச்சிருப்பே.

169
00:11:45,664 --> 00:11:48,166
கண்டிப்பா. ஜூனியர் மின்டை விடவே மாட்டேன்.

170
00:11:48,250 --> 00:11:50,794
வாயேன். இரவு உணவுக்கு முன்,
நீச்சல் போவோம்.

171
00:11:51,878 --> 00:11:55,006
முடியாது. அம்மாவோடு
வேல் ஆஃப் எ டேல் கடைக்கு போகணும்.

172
00:11:55,090 --> 00:11:58,927
கடலுக்கு போக ஆசையா நாளெல்லாம்
இருந்தாலும், உனக்காக காத்திருந்தேன்,

173
00:12:00,387 --> 00:12:01,638
தயவு செய்து.

174
00:12:01,721 --> 00:12:04,850
கெஞ்சிக் கேட்கறேன்!

175
00:12:06,143 --> 00:12:08,645
சரி, விட்டுத் தள்ளு! நீச்சல் போவோம்.

176
00:12:08,728 --> 00:12:10,981
சரி! வெளியே பார்க்கட்டுமா?

177
00:12:11,064 --> 00:12:12,607
சரி, இதோ வர்றேன்.

178
00:12:19,781 --> 00:12:20,949
இதோ வந்துடறேன்.

179
00:12:21,032 --> 00:12:22,409
நகரத்துக்கு போறீங்களா?

180
00:12:22,492 --> 00:12:25,203
பெல்லி, நான்,
வேல் ஆஃப் எ டேல் போக இருந்தோம்,

181
00:12:25,287 --> 00:12:27,372
கடலுக்காக என்னை கழட்டி விட்டுட்டா.

182
00:12:27,456 --> 00:12:30,542
நான் உன்னோட வர்றேன்.
முதலில் கன்ட்ரி க்ளப் போகணும்.

183
00:12:30,625 --> 00:12:31,668
கன்ட்ரி க்ளப்பா?

184
00:12:31,751 --> 00:12:34,171
அடடே. பரவாயில்ல. நானே போயிக்கறேன்.

185
00:12:34,254 --> 00:12:37,048
-பார்ட்டிக்கு கேட்டரிங்கை பார்க்க.
-கேட்டரிங்கா?

186
00:12:37,132 --> 00:12:40,719
ஏதோ கொஞ்சம் வைன், தரணும், அதோட சரின்னியே.

187
00:12:40,802 --> 00:12:43,472
பசியைத் தூண்ட கொஞ்சம். கவலைப் படாதே.

188
00:12:43,555 --> 00:12:46,183
நீ உள்ளே வரவேணாம்.
கார்லயே காத்திருக்கலாம்.

189
00:12:46,266 --> 00:12:47,642
நல்லது.

190
00:13:12,042 --> 00:13:13,001
சீக்கிரம்.

191
00:13:13,084 --> 00:13:16,338
தாமதப் படுத்தினா, மயக்கமாயிடுவேன்!

192
00:13:22,093 --> 00:13:23,303
வா.

193
00:13:24,054 --> 00:13:25,472
இதோ, நான் தயார்.

194
00:13:30,560 --> 00:13:34,231
ஹேய், எங்க அப்பா
விடுதலை தினத்துக்கு வர்றாரே, தெரியுமா?

195
00:13:34,314 --> 00:13:35,315
அருமை.

196
00:13:35,649 --> 00:13:38,568
-அது வினோதமா படலே?
-இல்ல, உங்க அப்பா பிடிக்கும்.

197
00:13:38,652 --> 00:13:41,238
விவாகரத்தாகி ஒன்றரை வருடம்தான் ஆச்சு.

198
00:13:41,321 --> 00:13:44,324
அதுதான் அருமை உங்க
அம்மாவிடம். எல்லாம் துச்சம்.

199
00:13:44,407 --> 00:13:48,912
சரியே. விவாகரத்து வேணுங்கிறதால,
எல்லாம் துச்சம்.

200
00:13:48,995 --> 00:13:52,082
திருமண வாழ்வு பிடிக்கலன்னா,
அதில தொடரவே கூடாது.

201
00:13:52,165 --> 00:13:53,792
அதை எங்க பாட்டி கிட்ட சொல்.

202
00:13:53,875 --> 00:13:56,503
எங்க அம்மா சொன்னதும் செத்தே போனாங்க.

203
00:13:57,337 --> 00:14:00,173
அப்பாக்கு அதுக்குள்ள
புது காதலி வந்தா, தெரியுமா?

204
00:14:00,882 --> 00:14:03,510
உன் அம்மா எப்படி? யாருடனாவது பழகறாங்களா?

205
00:14:03,593 --> 00:14:04,719
இல்ல.

206
00:14:05,512 --> 00:14:06,972
இப்ப தாடி வெச்சிருக்கார்.

207
00:14:07,305 --> 00:14:09,266
-உங்க அப்பாக்கு, தாடியா?
-ஆமாம்.

208
00:14:09,349 --> 00:14:11,309
அவருக்கு பார்க்க நல்லா இருக்காம்.

209
00:14:11,393 --> 00:14:12,519
நல்லா இருக்கா?

210
00:14:13,144 --> 00:14:14,229
ஒரு விதத்தில்.

211
00:14:16,898 --> 00:14:18,692
வருடம் பூரா இதுக்கு காத்திருந்தேன்.

212
00:14:19,150 --> 00:14:20,569
ஓட்டப் பந்தயம் ஓடுவோமா?

213
00:14:21,069 --> 00:14:22,696
-முடியாது!
-ஆகட்டும் வா!

214
00:14:22,779 --> 00:14:25,323
உன் கால் நீளமாயிடுச்சு. என்னால் முடியாது.

215
00:14:26,241 --> 00:14:28,285
-அதான் சிறந்த தொடக்கம்.
-திருடி!

216
00:14:50,265 --> 00:14:53,435
-உங்க பார்ட்டிக்கு எல்லாம் தயார்.
-ஆஹா. நன்றி.

217
00:14:53,518 --> 00:14:57,063
-விளம்பர பயணம் எப்படி?
-இதுக்காக விளம்பர பயணம் போகலை.

218
00:14:57,147 --> 00:14:58,690
பிரமாதமான வெளியீடு.

219
00:14:59,232 --> 00:15:00,150
மன்னிக்கணும்.

220
00:15:00,233 --> 00:15:03,111
சமூக ஊடகத்தில இருக்கீங்களா?
நீங்க இருக்கணும்.

221
00:15:03,194 --> 00:15:05,447
அடடே, நான் இல்ல.

222
00:15:05,530 --> 00:15:08,074
-புதுசா ஏதும் எழுதறீங்களா?
-எப்பவுமே.

223
00:15:08,158 --> 00:15:10,327
நாளை எத்தனை பிரதிகள் வரும்?

224
00:15:10,410 --> 00:15:13,246
-20 இருக்குமா?
-அது அவ்வளவா போதாதே.

225
00:15:13,330 --> 00:15:17,000
-பாதி ஊரையே அழைச்சிருக்கேன்.
-சின்னதா இருக்கும்னீங்க.

226
00:15:17,083 --> 00:15:21,087
மிகா, நீங்க போர்ட்ஸ்மத் போய்
பார்ன்ஸ் அன் நோபிள்ல அதிகமா வாங்கலாம்.

227
00:15:21,171 --> 00:15:24,007
வியாபாரம் மந்தம்.
நெறைய ஸ்டாக் வைக்க முடியல.

228
00:15:24,090 --> 00:15:27,093
இது பத்தி என்ன? 100 பிரதி இருக்கணுமே.

229
00:15:27,177 --> 00:15:29,846
க்ளீவ்லண்ட் கேஸ்டியோ
ஜானதன் ஃப்ரான்ஸனின் போலி.

230
00:15:29,929 --> 00:15:31,765
க்ளீவ்லண்ட் கேஸ்டியோ போலி பெயர்.

231
00:15:31,848 --> 00:15:34,684
"ஹை, நான் வீரியமானவன், ஆனா
அறிவுஜீவி"ன்ற மாதிரி.

232
00:15:34,768 --> 00:15:39,022
அவனது குரு, ஹெமிங்வே நிச்சயமா.
தந்த கண்ணாடி அணிபவனா இருக்கும்.

233
00:15:39,105 --> 00:15:40,357
ஆம். பாரு?

234
00:15:43,026 --> 00:15:45,445
கான்டாக்ட் லென்ஸ் என் கண்ணை அரிக்குது.

235
00:15:49,491 --> 00:15:51,660
பை, க்ளீவ்லண்ட்.

236
00:15:52,327 --> 00:15:55,664
அவர்தான். கோடை முழுதும்
பர்க் ஹவுசில் தங்குவார்.

237
00:15:56,706 --> 00:15:58,166
அது அருமையான இடம்.

238
00:15:58,917 --> 00:15:59,959
மன்னியுங்க.

239
00:16:05,256 --> 00:16:08,802
மறுபடி அந்த ஃபோனை பார்த்தேன்னா,
அது குப்பைக் கூடைக்கு போகும்.

240
00:16:08,885 --> 00:16:12,764
உங்க முகங்களை பார்க்கணும்.
சாப்பிடும் நேரமாவது பார்க்காம இருங்களேன்?

241
00:16:12,847 --> 00:16:14,808
அதான், பழைய நாட்கள் போல.

242
00:16:15,642 --> 00:16:18,478
-ஸ்டீவன்.
-டேய், கிண்டலா?

243
00:16:18,561 --> 00:16:20,438
போச்சு! கலக்கிட்டேன்!

244
00:16:20,522 --> 00:16:22,732
நீ உடற்பயிற்சி செய்யறதான். தெரியுது.

245
00:16:22,816 --> 00:16:25,652
ஜெர்க்கு உடல் உன்னை விட
நல்லா இருப்பதால் பொறாமை.

246
00:16:26,403 --> 00:16:30,365
இப்பல்லாம் ஒல்லியா இருக்கணும்.
இல்லன்னா தைத்த உடை போட முடியாது.

247
00:16:30,448 --> 00:16:31,825
ஆமா, நிச்சயமா.

248
00:16:31,908 --> 00:16:32,909
தைத்த உடையா.

249
00:16:32,992 --> 00:16:34,994
பயிற்சி முகாமுக்கு எப்போ போறே?

250
00:16:36,621 --> 00:16:38,206
கால்பந்தை விட்டுட்டான்.

251
00:16:41,960 --> 00:16:43,086
நிஜமா விட்டுட்டியா?

252
00:16:44,546 --> 00:16:47,757
-காலேஜ் பால் ஆட உயிர தருவேன்.
-அவன் மனசை மாத்திக்கலாம்.

253
00:16:47,841 --> 00:16:51,428
மாட்டேன். முழு பருவமும்
காத்திருப்பவனாக இருக்க முடியாது.

254
00:16:51,511 --> 00:16:55,098
கால்பந்து ஆடலேன்னா,
கோடையில் என்ன செய்யப் போறே?

255
00:16:55,181 --> 00:16:58,435
என்னோடும், ஜெர் உடனும்
க்ளப்ல வேலை செய்யலாம்.

256
00:16:58,518 --> 00:17:01,396
-க்ளப்ல வேலை வேணாம்.
-நீங்க வேலை செய்யறீங்களா?

257
00:17:01,479 --> 00:17:04,482
நான் உயிர்காப்பாளன்,
ஸ்டீவனுக்கு தின்பண்ட கடைல வேலை.

258
00:17:06,735 --> 00:17:08,486
பெல்லி, மறந்தே போயிட்டேனே.

259
00:17:09,446 --> 00:17:10,947
உனக்கு ஒரு ஆச்சரியம் தரேன்.

260
00:17:12,615 --> 00:17:15,410
கன்ட்ரி க்ளப்ல நின்னது இதுக்குதானா.

261
00:17:15,493 --> 00:17:18,163
என்னது அது?

262
00:17:18,246 --> 00:17:21,082
பெல்லி புதுமுகமாக அழைப்பை
வாதிட்டு வாங்கி வந்தேன்.

263
00:17:21,166 --> 00:17:24,919
வெள்ளை உடையில் பெண்கள்,
முட்டி போட்டு முகமன் சொல்வாங்களே அதுவா?

264
00:17:25,003 --> 00:17:28,381
அது ஒரு பெண் வயதடைந்து,
சமூகத்துக்கு அறிமுகமாவது.

265
00:17:28,465 --> 00:17:30,508
அல்பமா தோணும், ஆனா, அது வேடிக்கை.

266
00:17:30,592 --> 00:17:34,012
நியூ இங்லண்ட்ல இருந்து
இதுக்காக இங்க வர்றாங்க.

267
00:17:34,095 --> 00:17:35,638
புது நண்பர்கள் கிடைப்பாங்க.

268
00:17:35,722 --> 00:17:38,516
உனக்கா இந்த மாதிரி அரதப் பழசான கனவு.

269
00:17:38,600 --> 00:17:42,604
அப்போ அது கணவனைத் தேட,
ஆனா இப்போ சமூக உறவுகளுக்காக.

270
00:17:42,687 --> 00:17:46,024
தலைமை பண்புகளை சொல்லித் தருவாங்க,
உன்னை மேம்படுத்திக்க.

271
00:17:46,107 --> 00:17:48,568
சேவைக்கானது. மஞ்சள் நீராட்டு விழா மாதிரி.

272
00:17:48,651 --> 00:17:50,320
மஞ்சள் நீராட்டு மாதிரி இல்ல.

273
00:17:50,403 --> 00:17:53,406
புதுமுக நடன விழா
இதில புனிதம் ஏதும் இல்லை.

274
00:17:53,490 --> 00:17:56,075
புதுமுகம்ன்றதே மடத்தனம். மந்தைகளுக்கானது.

275
00:17:56,159 --> 00:17:57,994
-ஆமாம்.
-இல்ல, அப்படி இல்ல.

276
00:17:58,077 --> 00:17:59,662
ஒரு பெண் முதிரும் போது,

277
00:17:59,746 --> 00:18:02,332
அவ முதிர்ச்சியை
அங்கீகரிக்கும் ஒரு வழக்காறு.

278
00:18:04,083 --> 00:18:07,086
-புரியல, சொல்லுங்க, முதிர்ச்சியா?
-ஆம்.

279
00:18:07,170 --> 00:18:08,421
பெல்லி?

280
00:18:08,505 --> 00:18:11,382
பூனைக்கு துக்கம் கொண்டாடினே.
எங்களை கறுப்பு அணிய வெச்சே.

281
00:18:11,466 --> 00:18:14,052
வாயை முடு, ஸ்டீவன்.
உன் அறைல அழுதே, பார்த்தேனே.

282
00:18:14,135 --> 00:18:16,679
மோச்சி செத்துடுச்சா?
அய்யோ, வருந்தறேன் பெல்ஸ்.

283
00:18:16,763 --> 00:18:20,058
பெல்லி, உடுத்திக்க விரும்பலயா?

284
00:18:21,059 --> 00:18:25,146
அது பெல்லிக்குப் பழக்கமில்லாதது.
அவ நம்ம குட்டி முரட்டுத் தெரு பூனை.

285
00:18:28,191 --> 00:18:29,359
"தெரு பூனை."

286
00:18:30,568 --> 00:18:33,029
-நான் யோசிக்கிறேன்.
-யோசிக்கிறாளாம்.

287
00:18:34,656 --> 00:18:40,119
ஓ, பெண்ணே, இது நீ

288
00:18:41,913 --> 00:18:46,751
என்னோடு இணைபவள்

289
00:18:46,835 --> 00:18:52,507
அணுகுண்டானது

290
00:18:52,590 --> 00:18:55,343
வெடிக்கத் தயாராகையில்

291
00:18:55,760 --> 00:18:59,681
ஓ, பெண்ணே, இது நீ

292
00:18:59,764 --> 00:19:02,809
நான் பார்ப்பேன் டிவியில்

293
00:19:02,892 --> 00:19:04,894
-இரவு நீச்சலா?
-ஆம். இரவு நீச்சல்.

294
00:19:04,978 --> 00:19:07,605
இன்ஸ்டக்ராம்ல எவ்ளோ
ஃபாலோயர் அதிகம் எனலாம்?

295
00:19:07,689 --> 00:19:10,650
சோதிக்கப் பட்டவர்களா, சோதிக்கப் படாதவரா?

296
00:19:10,733 --> 00:19:13,319
-சோதிக்கப் பட்டதுன்னா?
-அய்யோ, என்னம்மா நீங்க.

297
00:19:14,904 --> 00:19:17,323
டேய்லரின் அப்பா இவர் புத்தகத்த படித்தார்.

298
00:19:18,408 --> 00:19:22,871
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஃபாலோயர்னா
அதிகம். அதுவும் ஒரு எழுத்தாளருக்கு.

299
00:19:22,954 --> 00:19:24,289
சரி. போதும்.

300
00:19:44,767 --> 00:19:49,105
கஞ்சா புகைப்பது மூளை தகவல்களை செயல்படும்
விதத்தை மாற்றுதுன்னுவியே.

301
00:19:49,188 --> 00:19:51,107
உன் செல் ஃபோனும்தான்.

302
00:20:07,290 --> 00:20:09,626
போதை புகைப்பது மூளையை பாதிக்கும்னே.

303
00:20:11,044 --> 00:20:12,837
உனக்கு இது என்னன்னாவது தெரியுமா?

304
00:20:12,921 --> 00:20:15,798
நமது மூளை எப்பவும்
வளர்ந்து கொண்டிருப்பதுன்னே--

305
00:20:15,882 --> 00:20:18,551
நான் சொல்றதயெல்லாம்
மனப்பாடம் செய்துக்குவியா?

306
00:20:21,012 --> 00:20:22,722
ரொம்பத்தான் அலட்டிக்காதே.

307
00:20:31,105 --> 00:20:34,317
கான்ராட், நீதானே புகைப்பது மடத்தனம்,
தடகள வீரர்கள்

308
00:20:34,400 --> 00:20:37,278
உடம்பில குப்பையை ஏத்திக்க மாட்டாங்கன்னே.

309
00:20:37,362 --> 00:20:38,905
நான் எவ்வளவோ சொன்னேன்.

310
00:20:39,238 --> 00:20:41,699
இனியும் நான் தடகள வீரனல்ல. ஆக...

311
00:20:43,409 --> 00:20:45,870
போகட்டும். நீ விடணும்னுதான் நினைக்கிறேன்.

312
00:20:51,209 --> 00:20:53,086
நான் விட்டா என்ன தருவே?

313
00:21:00,802 --> 00:21:03,471
ஒண்ணுமில்ல. உனக்காகதான் விடணும்னேன்.

314
00:21:12,355 --> 00:21:15,024
புதுமுக விஷயத்தில உனக்கு ஏன் நாட்டம்?

315
00:21:16,025 --> 00:21:17,318
எனக்குத் தெரியல.

316
00:21:17,402 --> 00:21:21,197
எனக்கு வேற எதுவும்
இருக்கிற மாதிரி தெரியலையே.

317
00:21:21,280 --> 00:21:22,615
ஆனா உனக்கு சரிவராதே.

318
00:21:23,825 --> 00:21:27,870
அம்மாவுக்கு பெண் குழந்தை இல்லன்றதால
அவங்க இழுத்த இழுப்புக்கு போகாதே.

319
00:21:28,496 --> 00:21:29,664
எனக்கு பரவாயில்ல.

320
00:21:30,331 --> 00:21:32,583
சில வேளை அவங்க மகளாயிருக்க விரும்புவேன்.

321
00:21:33,084 --> 00:21:35,586
லாரல்தான் உனக்கு
தோதுப் படும், என்னை நம்பு.

322
00:21:38,548 --> 00:21:40,550
ஏன் நீ இப்படி மாறிட்டே?

323
00:21:45,263 --> 00:21:47,390
-நான் மாறல.
-எனக்கு உன்னைத் தெரியும்.

324
00:21:47,765 --> 00:21:49,600
அதாவது, ஏதோ நடந்துட்டிருக்கு.

325
00:21:50,893 --> 00:21:52,145
சும்மா சொல்லு.

326
00:21:56,858 --> 00:21:58,317
பெல்லி...

327
00:21:59,402 --> 00:22:01,362
கோடையின் முதல் சொக்கப்பனை!

328
00:22:02,989 --> 00:22:06,534
கண்டிப்பா என் காரைதான் எடுத்துட்டு போறோம்.
நீ ஓட்ட போறதில்லை.

329
00:22:06,617 --> 00:22:08,703
அட, வா. நாங்க போறோம். நீ தயாரா?

330
00:22:08,786 --> 00:22:10,788
-நானும் வரவா?
-வேணாம்.

331
00:22:10,872 --> 00:22:13,249
அம்மாங்க, இரவு படத்துக்கு
ஏற்பாடு செய்றாங்க.

332
00:22:15,334 --> 00:22:16,586
பிறகு பார்க்கிறேன்.

333
00:22:16,669 --> 00:22:18,129
போகலாம், சோம்பேறி.

334
00:22:19,213 --> 00:22:21,758
அம்மாங்க கூட ஜாலியா இரு!

335
00:22:33,603 --> 00:22:36,647
-ப்ரெளனிஸ் ஓவன்ல.
-சரி, போய் டிவிடியை போடு.

336
00:22:37,273 --> 00:22:39,609
நாம வித்தியாசமா ஏதும் செய்யலாமே?

337
00:22:39,692 --> 00:22:41,819
இட் ஹேப்பன்ட் ஒன் நைட் பார்ப்போமே.

338
00:22:41,903 --> 00:22:45,323
அப்ப, நாம் மாற்றா,
ஃபிலடெல்ஃபியா ஸ்டோரி பாக்கலாம்.

339
00:22:47,617 --> 00:22:48,618
பிரச்சினை இல்லயே?

340
00:22:48,701 --> 00:22:52,997
ஆம். இல்ல, கொஞ்சம் களைப்பா இருக்கு.
படம் வேணாம், படுத்துக்கறேன்.

341
00:22:53,998 --> 00:22:57,627
சரி, கண்ணு. கண்டிப்பா.
இன்னொரு இரவில் ப்ரெளனிஸ் செய்வோம்.

342
00:23:05,301 --> 00:23:08,387
ஏன் என்னை கூப்பிட்டே?
முதல் இரவில் கூப்பிட மாட்டாயே?

343
00:23:09,222 --> 00:23:11,516
-எங்கே போற?
-ஒரு காட்சிக்கு.

344
00:23:11,933 --> 00:23:13,351
என்ன பிரச்சினை?

345
00:23:14,393 --> 00:23:17,355
இன்றிரவு கான்ராடும் நானும்
நீச்சல் குளத்தில பேசினோம்,

346
00:23:17,438 --> 00:23:21,567
நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்,
வித்தியாசமா இருந்தது.

347
00:23:21,651 --> 00:23:23,361
நல்ல வித்தியாசம்தானே? சொன்னேனே?

348
00:23:23,444 --> 00:23:25,613
தெரியல. ஜெரமையாவும் ஸ்டீவனும் வந்து

349
00:23:25,696 --> 00:23:27,865
என்ன விட்டுட்டு கடற்கரைக்கு போனாங்க.

350
00:23:27,949 --> 00:23:30,118
ஏன் நீ அவங்க கூட போகல?

351
00:23:30,660 --> 00:23:33,579
எனக்கு கடற்கரை சொக்கப்பனை பிடிக்குமா என்ன.

352
00:23:33,663 --> 00:23:37,500
-அவங்க என்னை அழைக்கவுமில்லை.
-கடற்கரை அவங்க சொத்தா.

353
00:23:37,583 --> 00:23:40,878
அதுசரி, கூப்பிட்ட
இந்த ஒரு பையனிடம் பேசினேன்.

354
00:23:41,003 --> 00:23:43,464
பார்? ஆகட்டும், பெண்ணே, போய் குஷியாகு.

355
00:23:43,548 --> 00:23:46,801
ஆனா, அவனைப் பிடிக்கல.

356
00:23:46,884 --> 00:23:49,137
பிரச்சினையே இல்ல. கான்ராட் இருப்பானே.

357
00:23:49,220 --> 00:23:51,097
போய், அவன் பார்வைல இரு.

358
00:23:51,180 --> 00:23:53,808
நல்லா அழகா உடையணிந்து அவனுக்கு காட்டு.

359
00:23:53,891 --> 00:23:55,434
உன் முதுகுப் பையில் பார்.

360
00:23:55,518 --> 00:23:58,271
என் ரகசிய ஆயுதத்தை உனக்காக பரிசாக்கினேன்.

361
00:23:58,354 --> 00:24:00,356
உனக்கே இல்ல. இரவலாதான்.

362
00:24:01,232 --> 00:24:02,733
பார்த்தாயா?

363
00:24:04,485 --> 00:24:06,237
செத்தாலும் வாய்ப்பில்லை!

364
00:24:06,320 --> 00:24:08,281
உன் அறையிலயே தனியா உட்கார்ந்து

365
00:24:08,364 --> 00:24:12,285
அழுதுட்டு, பசங்க தேடி வருவாங்கன்னு
பார்த்தா எதுவும் நடக்காது.

366
00:24:12,368 --> 00:24:15,663
ஆனா, இதன் கீழே என் உள்ளாடைலாம் தெரியாதா?

367
00:24:15,746 --> 00:24:17,248
சன்னமா தாங் போட்டுக்கோ!

368
00:24:17,331 --> 00:24:19,125
வேணாம், அவை சுத்தமல்ல.

369
00:24:19,208 --> 00:24:22,378
தாங் போட்டுக்கறது
ஆசனவாயில் நுழைந்து துடைப்பது போல.

370
00:24:23,671 --> 00:24:25,798
பெல்லி, தாங்தான் இப்ப அதிகம்.

371
00:24:25,882 --> 00:24:28,050
சரி. நிறுத்து. போறேன்.

372
00:24:35,099 --> 00:24:36,475
நான் முயலவா?

373
00:24:37,768 --> 00:24:41,564
நீயா? சிரிப்பு மூட்டாதே.

374
00:24:42,899 --> 00:24:46,611
நீ ஓர் அதிமேதாவி.
உன்னைத் தவிர யாருக்கும் எதுவும் தெரியாது.

375
00:24:47,236 --> 00:24:50,323
நான், தொடாமலே காரை நிறுத்துவேன்.

376
00:24:50,948 --> 00:24:52,325
என்ன செய்யப் போறே?

377
00:24:52,825 --> 00:24:54,785
சிஸ்டம் எல்லாமே எனது.

378
00:25:05,254 --> 00:25:07,882
கொஞ்சமாவது என்னை பாராட்ட மாட்டியா?

379
00:25:07,965 --> 00:25:09,217
எதுக்கு?

380
00:25:31,113 --> 00:25:32,782
டேய்லரை கொன்னு போடணும்.

381
00:25:36,077 --> 00:25:37,411
கேஸ் ஸ்டேஷன் பொண்ணு.

382
00:25:38,621 --> 00:25:41,457
ஹேய். எங்கிருந்து வர்றே?

383
00:25:42,291 --> 00:25:43,584
வேற பார்ட்டியிலருந்து.

384
00:25:44,168 --> 00:25:46,254
இனிமை. இந்தா, பியரை எடுத்துக்கோ.

385
00:25:46,337 --> 00:25:47,964
வேணாம். நன்றி, பரவாயில்லை.

386
00:25:49,465 --> 00:25:53,094
அப்ப, ஊர்ல பாய் ஃப்ரெண்ட் இருக்கானோ?

387
00:25:55,429 --> 00:25:56,347
ஸ்டீவன்!

388
00:25:58,140 --> 00:25:59,767
இங்கே எதுக்கு வந்தே?

389
00:26:00,977 --> 00:26:03,020
என்ன இது? என்ன போட்டிருக்கே?

390
00:26:03,104 --> 00:26:05,481
-நான் அழைத்தேன். நீ யார்?
-அவ அண்ணன்.

391
00:26:05,564 --> 00:26:08,901
-அவளுக்கு 15 வயது. குழந்தை வெறியனே.
-நான் 16க்கு கிட்ட.

392
00:26:08,985 --> 00:26:10,152
தப்புதான்.

393
00:26:11,404 --> 00:26:14,156
-கடவுளே. பெல்லி. வந்துடு.
-என்ன செய்யறே?

394
00:26:14,240 --> 00:26:16,409
என்னை விடு. என்னை சங்கடப் படுத்தறே.

395
00:26:16,492 --> 00:26:18,452
-நீதான் என்னை சங்கடமாக்கறே.
-ஏன்?

396
00:26:18,536 --> 00:26:21,080
-உன்னையே அவமானப் படுத்திக்காதே.
-நிறுத்து!

397
00:26:21,163 --> 00:26:23,124
-ஒண்ணுமில்லையே?
-பெல்லி?

398
00:26:29,130 --> 00:26:31,048
உனக்கு ரெட் சாக்ஸ் அணி பிடிக்காதே!

399
00:26:32,049 --> 00:26:33,759
-யார் நீ?
-யார் நீ?

400
00:26:33,843 --> 00:26:34,969
நிகோல்.

401
00:26:35,761 --> 00:26:38,472
போன கோடையில்
புதுமுக நடன விழாவுக்கு போனோம்.

402
00:26:38,556 --> 00:26:41,017
நீங்க ஸ்டீவனுக்கு கல்லூரியை காட்ட போனப்போ.

403
00:26:41,100 --> 00:26:44,061
நீ புதுமுக நடனவிழா அபத்தம்,
அவங்க மந்தைங்கன்னியே!

404
00:26:44,145 --> 00:26:45,187
நான் சொல்லல...

405
00:26:46,939 --> 00:26:49,317
-நீ ஒரு மண்டு.
-நீ ஒரு அசடு.

406
00:26:49,400 --> 00:26:51,110
பெல்லி, வந்துட்டியா.

407
00:26:51,193 --> 00:26:53,321
-போவோம்.
-அவளோட வீட்டுக்கு போறேன்.

408
00:26:53,404 --> 00:26:55,531
-என்னது?
-நாங்க போறோம்.

409
00:26:55,614 --> 00:26:58,409
ஸ்டீவன், பொறுமை.
போய் ஷேலாவுடன் சேர்ந்துக்கோ.

410
00:26:59,493 --> 00:27:00,411
நாம போலாம்.

411
00:27:01,329 --> 00:27:02,204
வா.

412
00:27:03,122 --> 00:27:06,584
நல்லது. இங்கயே இரு, யாரிடமும் பேசாதே.

413
00:27:06,667 --> 00:27:07,877
அது, சரி. பொறுமை.

414
00:27:09,420 --> 00:27:10,338
ஒழி!

415
00:27:12,214 --> 00:27:15,092
பாரு, முதல்ல நீ இங்க
வந்தது உண்மைல மகிழ்ச்சி.

416
00:27:16,010 --> 00:27:17,261
ஜெரமையா!

417
00:27:19,013 --> 00:27:21,057
சரி, இதோ வர்றேன்.

418
00:27:33,027 --> 00:27:35,363
பசங்க பெல்லிய நீச்சல் குளத்தில போட்டப்ப,

419
00:27:35,446 --> 00:27:38,657
கானி முகத்தில்
சிரிப்பே வந்துவிட்டதை பார்த்தேன்.

420
00:27:39,742 --> 00:27:43,579
அவனும் ஆப்ரீயும் பிரிஞ்ச பின்,
இன்று நல்ல மனநிலைல இருந்தான்.

421
00:27:43,662 --> 00:27:46,957
-அவ்ளோ தீவிரமானாங்கனு தெரியாதே.
-எனக்கும்தான்.

422
00:27:48,250 --> 00:27:50,920
அவ்ளோ மோசமான மன நிலைல இருக்கான்.

423
00:27:51,003 --> 00:27:52,296
ஆளே மாறிட்டான்.

424
00:27:54,006 --> 00:27:55,549
எப்ப கால்பந்தை விட்டான்?

425
00:27:55,633 --> 00:27:57,426
ஓரிரு வாரம் முன்.

426
00:27:57,510 --> 00:28:00,137
எப்பவும் ஆடம்காகதான் கால்பந்து ஆடினான்.

427
00:28:00,221 --> 00:28:02,681
அவங்களுக்குள்ள ஒத்துப் போகலேன்னேனே.

428
00:28:02,765 --> 00:28:06,227
அவனை விட்டுப் பிடிக்க பார்க்கிறேன்.

429
00:28:06,310 --> 00:28:08,229
அதான், அவனே தேறட்டும்.

430
00:28:10,940 --> 00:28:14,110
நீ இது அவனிடம் பேசிப்பாக்க
நேரம்னு நினைக்கலயா?

431
00:28:15,903 --> 00:28:17,905
பேசறதுக்கு ஏதுமில்லை.

432
00:28:20,157 --> 00:28:22,785
சொன்ன மாதிரி, அருமையான
கோடையை அனுபவிப்போமே?

433
00:28:25,371 --> 00:28:27,039
உன் புத்தகம் எப்படி வருது?

434
00:28:27,123 --> 00:28:29,250
உன் அலுவலகத்த உனக்கு அலங்கரித்தாங்க.

435
00:28:29,333 --> 00:28:30,876
புது மலர்களை வைத்தேன்.

436
00:28:31,502 --> 00:28:35,339
நான் உன்னோட இருக்கணும்.
என் புத்தகம் எக்கேடு கெடட்டும்.

437
00:28:35,881 --> 00:28:39,427
புளுகாண்டி. உன்
புத்தகங்களை இவ்ளோ பழிக்கிறே.

438
00:28:39,510 --> 00:28:42,388
அது லாபத்துக்காக வெளியிடப் பட்டது,
சரியா விற்கல.

439
00:28:43,139 --> 00:28:46,308
நான் ஆசிய-அமெரிக்க
அனுபவத்தை எழுதியிருந்தா,

440
00:28:46,392 --> 00:28:47,768
நல்லா விற்றிருக்கும்.

441
00:28:47,852 --> 00:28:51,939
நாளைக்கு பிச்சுட்டுப் போகும் பார்.
படிக்க காத்திருக்க முடியல.

442
00:28:52,022 --> 00:28:53,691
நீ என் புத்தகம் படிக்கறதேயில்ல.

443
00:28:55,609 --> 00:28:56,735
இல்ல, படிக்கிறேன்.

444
00:28:59,613 --> 00:29:03,617
க்ளீவ்லண்ட் கேஸ்டியோவை படி.
அவனுக்கு இன்ஸ்டால 1,50,000 ஃபாலோயர்கள்.

445
00:29:04,869 --> 00:29:07,580
நீ அதிகமா வெளியே வந்தா
ஒண்ணும் கெட்டுடாது.

446
00:29:07,663 --> 00:29:09,707
-டிண்டர்ல வா.
-வேணாம். நிறுத்து.

447
00:29:09,790 --> 00:29:12,960
டிண்டர் வேணாம். 40க்கு
மேலுள்ளவங்களுக்கு செயலி எது?

448
00:29:13,586 --> 00:29:15,838
-கெஞ்சறேன். விடு.
-இது நம்ம காலம்.

449
00:29:15,921 --> 00:29:17,423
இல்ல, அப்படி இல்ல.

450
00:29:28,559 --> 00:29:30,769
-என்ன?
-என் மேல் கோபப் படாதே.

451
00:29:31,812 --> 00:29:35,149
பெல்லியை நீ புதுமுக
நடன விழாக்கு அனுப்பணும்.

452
00:29:35,232 --> 00:29:38,235
-புதுமுக நடனம்லாம் பிரச்சினை.
-தயை செய்து.

453
00:29:40,905 --> 00:29:43,782
நம்ம பெண்ணை வெள்ளை உடைல பாக்க ரொம்ப ஆசை.

454
00:29:49,872 --> 00:29:50,789
நல்லது.

455
00:29:51,707 --> 00:29:53,792
-நீ ஜெயிச்சே!
-எப்பவும்தான்.

456
00:29:53,876 --> 00:29:56,253
அந்த நடவடிக்கையை ஏத்துப்பாளா புரியல.

457
00:29:56,337 --> 00:29:58,088
அவ உன்னை வியக்க வைக்கலாம்.

458
00:29:58,881 --> 00:30:00,216
ஜனங்க மாறலாம்.

459
00:30:03,302 --> 00:30:04,512
ஆனா, நாம இல்ல.

460
00:30:05,346 --> 00:30:06,263
இல்ல.

461
00:30:07,139 --> 00:30:09,850
நீயும் நானும் கல்லுளி மங்கர்கள்.

462
00:30:28,077 --> 00:30:28,953
ஃப்ளாவியாவா?

463
00:30:30,496 --> 00:30:32,248
ஹை, நான், செக்ஸ்டஸ்!

464
00:30:32,331 --> 00:30:34,542
-என்னிடம் என்ன சொன்னே?
-அடடே!

465
00:30:34,625 --> 00:30:37,169
செக்ஸ்டஸ். ஏழாம் வகுப்பு
லத்தீன் கன்வென்ஷன்.

466
00:30:37,253 --> 00:30:40,339
நீ ஃப்ளாவியா. கவிதை வாசிப்பில்
ரெண்டாம் இடம் வந்தே.

467
00:30:40,422 --> 00:30:41,549
ஆமாம்.

468
00:30:41,632 --> 00:30:44,927
நீ மாறுவேடப் போட்டிக்கு உடையணிந்தே, இல்ல?

469
00:30:45,010 --> 00:30:46,720
ஏதோ மந்திரவாதி போல?

470
00:30:46,804 --> 00:30:49,223
அதுபோல. நான் கேரோன். இறந்தவர் படகோட்டி.

471
00:30:49,890 --> 00:30:52,810
-வணக்கம், ஃப்ளாவியா.
-வணக்கம், செக்ஸ்டஸ்.

472
00:30:53,477 --> 00:30:56,105
செக்ஸ்டஸ் என் பேர்லாம் இல்ல.
என் பெயர் கேம்.

473
00:30:57,273 --> 00:30:59,733
நான் பெல்லி. இசபெல்.

474
00:31:01,151 --> 00:31:02,278
அழகு.

475
00:31:03,529 --> 00:31:05,531
வேணும்னா, உட்காரலாமே.

476
00:31:05,614 --> 00:31:07,575
சரி. அருமை. கண்டிப்பா உட்காரறேன்.

477
00:31:07,950 --> 00:31:10,995
வெளியே போகும்போது பார்த்தேன்.
ஆனா நான் ஹாயாகலாம்.

478
00:31:12,037 --> 00:31:14,873
-இந்த கோடைக்கு புதுசா வந்தாயா?
-இல்ல, என் ஊர்.

479
00:31:14,957 --> 00:31:15,874
நீயுமா?

480
00:31:15,958 --> 00:31:19,003
இல்ல, நான் குழந்தையிலிருந்தே
கஸின்ஸ்க்கு வருபவள்.

481
00:31:19,086 --> 00:31:22,172
எப்படி நாம் சந்திக்கல?
பார்த்திருந்தா கவனமிருக்குமே?

482
00:31:24,425 --> 00:31:25,342
உனது கவிதை.

483
00:31:26,552 --> 00:31:28,387
மறக்க முடியாத கவிதை.

484
00:31:29,013 --> 00:31:32,683
இல்ல, இங்க இருக்கும் போது
வீட்டிலேயே அடைந்து கிடப்பேன். ஆக...

485
00:31:33,309 --> 00:31:34,310
எப்படி?

486
00:31:35,060 --> 00:31:38,522
என் குடும்பம் தவிர உண்மைல
யாரும் பழக்கமில்லைனு சொல்லணும்.

487
00:31:41,483 --> 00:31:42,818
இப்ப ஆனதே.

488
00:31:45,779 --> 00:31:46,905
குளிருதா?

489
00:31:47,781 --> 00:31:49,450
இருக்கட்டும். பரவாயில்ல.

490
00:31:49,533 --> 00:31:51,785
இல்ல. இந்த முக்காடே பிடிக்காது.

491
00:31:52,453 --> 00:31:55,205
-இது பெண் உடை.
-அருமை. கையிலிருந்து உருவறேன்.

492
00:31:55,289 --> 00:31:56,165
நன்றி.

493
00:31:59,710 --> 00:32:03,130
ஹேய், முன்ன நான்
விழுந்ததை எல்லோரும் பார்த்தாங்களா?

494
00:32:05,299 --> 00:32:07,343
அப்படிதான். ஆம்.

495
00:32:07,843 --> 00:32:09,845
என் அண்ணன் அப்படிப்பட்ட தடியன்.

496
00:32:09,928 --> 00:32:13,515
அண்ணனா? கூட இருந்த மத்த பசங்க யார்?

497
00:32:13,599 --> 00:32:15,976
அதில யாராவது, பாய்ஃப்ரெண்ட் போல உண்டா?

498
00:32:16,810 --> 00:32:17,936
இல்ல.

499
00:32:18,020 --> 00:32:21,857
அம்மாவின் உற்ற தோழி பிள்ளைகள்.
அவங்க வீட்ல கோடைதோறும் தங்குவோம்.

500
00:32:22,316 --> 00:32:24,276
நான் இங்க வந்ததுக்கே கோபமானாங்க.

501
00:32:26,236 --> 00:32:27,905
நீ வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

502
00:32:27,988 --> 00:32:30,407
ஏன்னா எனக்கு வரவே பிடிக்கலை.

503
00:32:30,824 --> 00:32:35,037
பசங்க கூட்டம் இங்க வரும்,
குடிப்பாங்க, எல்லாம் தெரியும்,

504
00:32:35,120 --> 00:32:37,373
-நான் குடிப்பதே இல்ல.
-நானும்தான்.

505
00:32:38,791 --> 00:32:41,085
இந்த கோடை மக்களை எப்படி தெரியும்?

506
00:32:41,168 --> 00:32:44,088
அம்மாவுக்கு கன்ட்ரி க்ளப்ல வேலை.
அங்கயே வளர்ந்தவன்.

507
00:32:45,255 --> 00:32:48,592
ஹேய், உனக்கு புதுமுக
விஷயம் பத்தி தெரியுமோ?

508
00:32:48,676 --> 00:32:49,760
அது மந்தம், சரியா?

509
00:32:49,843 --> 00:32:53,847
அதில் ஆணாதிக்கம் வழியும்,
அதைத்தானே சொல்ல வர்றே.

510
00:32:53,931 --> 00:32:56,100
அதே. இல்ல. அதே, எல்லாம்.

511
00:32:56,934 --> 00:32:58,644
முழுக்க குப்பை இல்ல. பெரிய

512
00:32:58,727 --> 00:33:00,229
நிதி திரட்டலும் உண்டு.

513
00:33:00,854 --> 00:33:04,066
போன ஆண்டு எலிசபத் வாரனே வந்தாங்க.

514
00:33:04,483 --> 00:33:06,652
அடேங்கப்பா! அட்டகாசம்!

515
00:33:06,735 --> 00:33:08,320
தெரியும். நன்றி.

516
00:33:10,656 --> 00:33:12,032
ரொம்ப தாமதாமாயிடுச்சி.

517
00:33:12,908 --> 00:33:15,244
இப்ப, உன்னை விட்டுட்டு போக விரும்பல,

518
00:33:15,327 --> 00:33:17,746
ஆனா விடியற்காலை எழுந்துக்கணும்.

519
00:33:17,830 --> 00:33:20,040
திமிங்கல ஆய்வு படகுல பயிற்சியாளன்.

520
00:33:20,124 --> 00:33:22,876
-அது, உண்மைல--
-இப்பவா அதை செய்யறே?

521
00:33:23,794 --> 00:33:25,796
என்ன பிரச்சினை? ஒரே பியர்தானே.

522
00:33:25,879 --> 00:33:27,923
-இது பார்ட்டி. சகஜமாகு.
-கொடு அதை.

523
00:33:28,006 --> 00:33:30,175
நிறுத்து. குடிச்சிருக்கே. பியரை கொடு.

524
00:33:30,259 --> 00:33:33,387
-உன் பெண் சொல்றத கேளேன்.
-இல்ல. பரவாயில்ல.

525
00:33:33,470 --> 00:33:36,056
-நீ பெரிய ஆளாயிடுவியா.
-ஒழி, சகோதரா.

526
00:33:36,140 --> 00:33:37,224
அய்யய்யோ.

527
00:33:38,100 --> 00:33:41,103
இதோ வர்றேன். மன்னிக்கணும்.
எங்கயும் போகாதே.

528
00:33:41,186 --> 00:33:43,021
என் பியரை எடுத்துப் போகாதே.

529
00:33:43,105 --> 00:33:44,648
பொறு! ஒரே பியர்தானே!

530
00:33:44,732 --> 00:33:46,400
-அது என்னோடடது--
-பசங்களா.

531
00:33:47,693 --> 00:33:48,777
பெல்லி.

532
00:33:49,236 --> 00:33:51,488
-பசங்களா!
-உங்களுக்கு என்ன பிரச்சினை?

533
00:33:52,072 --> 00:33:54,158
-ஒண்ணும் ஆகலியே?
-வாடா, பெரிய ஆளே!

534
00:33:54,241 --> 00:33:57,327
ஹேய். பசங்களா. பிரிச்சு விடுங்க.

535
00:34:00,122 --> 00:34:01,790
பிரிச்சு விடுங்க. வாங்க!

536
00:34:01,874 --> 00:34:04,334
-அங்க முரட்டுத்தனமாகுது.
-நாம் போயிடணும்.

537
00:34:15,471 --> 00:34:18,140
நிஜமாத்தானடா. வா, கார்ல ஏறு.

538
00:34:18,223 --> 00:34:20,684
தலை பத்திரம். காலை சரியா வை.

539
00:34:20,768 --> 00:34:23,479
சரி, எனக்கு கார்ல ஏறத் தெரியும்.

540
00:34:24,354 --> 00:34:26,023
பெல்லி. போகலாம். ஏறிக்கோ.

541
00:34:26,565 --> 00:34:29,401
-கேம் வீட்ல விடுவான்.
-பிரச்சினை இல்ல.

542
00:34:29,485 --> 00:34:31,695
வேணாம். இப்பதான் அவனை பார்த்தே.

543
00:34:31,779 --> 00:34:34,782
-நான் கேம். கேமருன்.
-உன் பேர் கேம் கேமருனா?

544
00:34:34,865 --> 00:34:36,158
இல்ல, வெறும் கேம்.

545
00:34:37,493 --> 00:34:38,952
நாங்க அறிமுகமானவங்க.

546
00:34:39,036 --> 00:34:42,247
லத்தீன் கன்வென்ஷன் ஏழாம் வகுப்பு.
அவ்ளோ அந்நியர்களல்ல.

547
00:34:43,040 --> 00:34:45,334
அட, தப்பா எடுத்துக்காதே, வேணாம்.

548
00:34:45,417 --> 00:34:48,128
-பெல்லி, கார்ல ஏறு.
-கார்ல ஏறேன்.

549
00:34:49,505 --> 00:34:51,089
நீ போறது நல்லது.

550
00:34:51,173 --> 00:34:53,425
ஆனா, நான் வேலை செய்யும் திமிங்கல படகு,

551
00:34:53,509 --> 00:34:56,261
திட்டுல இருந்து தினம்
விடியற்காலை கிளம்பும்.

552
00:34:56,345 --> 00:35:01,016
நீ வருவியான்னு பார்க்கட்டுமா?

553
00:35:03,060 --> 00:35:04,978
சரி. சரி. கண்டிப்பா.

554
00:35:05,312 --> 00:35:08,232
-இல்லன்னா முக்காடு சட்டையை எப்படி தருவது?
-உண்மை.

555
00:35:11,401 --> 00:35:13,403
இது கோடை விருப்பமோ.

556
00:35:13,487 --> 00:35:15,864
இந்த இரவு, இந்த பையன்.

557
00:35:23,330 --> 00:35:24,957
-நான் இதோ--
-சரி.

558
00:35:28,836 --> 00:35:29,920
பை.

559
00:35:39,888 --> 00:35:40,889
அய்யோ! ஸ்டீவன்!

560
00:35:40,973 --> 00:35:43,308
கான்ராடை பாத்துக்கோ. இதோ வரேன்.

561
00:36:02,327 --> 00:36:05,998
உன் முடி குழந்தையுடையதை
போல இருக்கே. எப்பவும் கொசகொசன்னு.

562
00:36:13,964 --> 00:36:14,798
பெல்லி?

563
00:36:16,008 --> 00:36:17,718
பசங்களே குடிச்சுருக்கீங்களா?

564
00:36:21,889 --> 00:36:25,100
ஆஃபீசர்களே, நன்றி.
இதுபோல இனி நேராதுன்னு உறுதி தரேன்.

565
00:36:25,183 --> 00:36:28,520
திரு. ஃபிஷரிடம், தலைவர் கால்ஃப்
ஆட வர்றார்னு சொல்லுங்க.

566
00:36:29,521 --> 00:36:30,772
கண்டிப்பா.

567
00:36:30,856 --> 00:36:32,774
தொந்தரவுக்கு மறுபடி மன்னிக்கணும்.

568
00:36:33,859 --> 00:36:35,903
நல்லிரவாகட்டும், ஆஃபீசர்களே.

569
00:36:39,156 --> 00:36:40,908
இவ்ளோ பொறுப்பில்லாம இருப்பதா?

570
00:36:40,991 --> 00:36:42,701
ஒண்ணும் பெரிய விஷயமல்லம்மா.

571
00:36:42,784 --> 00:36:45,078
போலீஸ் சொக்கப்பனையை கலைக்கணும். அதே.

572
00:36:45,162 --> 00:36:46,705
-பெரிய விஷயமில்லயா?
-ஆம்.

573
00:36:46,788 --> 00:36:50,626
குறைஞ்ச வயதில் குடித்ததற்காக
போலீசில் பிடிபடுவது பெரிய விஷயம்.

574
00:36:54,004 --> 00:36:56,882
-நீங்க கூடதான் இன்றிரவு புகை பிடிச்சீங்க.
-என்ன?

575
00:36:58,216 --> 00:37:00,177
மெதுவா பேசு. சூஸானா தூங்கறா.

576
00:37:00,260 --> 00:37:01,720
நான் கத்தல. நீங்கதான்--

577
00:37:01,803 --> 00:37:05,015
தெரிஞ்சுக்குங்க, நான் குடிக்கல.
வண்டி ஓட்ட போனவன்.

578
00:37:05,098 --> 00:37:08,060
நீதான் பெரியவன். உனக்கும் என்னதான் ஆச்சு?

579
00:37:08,143 --> 00:37:10,979
எப்ப வீட்டை விட்டு போனே?
என்ன உடுத்தியிருக்கே?

580
00:37:11,063 --> 00:37:13,941
அது டேய்லரோடது.
என்னை ஏன் வெளிய போக விடக்கூடாது?

581
00:37:14,024 --> 00:37:16,610
போகும்போது எங்ககிட்ட சொல்லியிருக்கணும்.

582
00:37:16,693 --> 00:37:18,737
-அங்க எப்படி போனே?
-நடந்து போனேன்.

583
00:37:18,820 --> 00:37:22,282
அய்யோ, இப்படியா செய்வாங்க.

584
00:37:22,366 --> 00:37:24,076
சின்ன குழந்தையா நடத்தாதீங்க!

585
00:37:24,159 --> 00:37:27,204
பெரியவளா நடத்தணும்னா,
பெரியவளா நடந்துக்கணும்.

586
00:37:27,287 --> 00:37:28,789
நீங்களுமே நடந்துக்கணும்.

587
00:37:32,042 --> 00:37:33,251
என்ன பொருள் அதுக்கு?

588
00:37:35,212 --> 00:37:38,632
இது நம்ம குடும்பமா இல்லாம
இருந்திருந்தா இன்றிரவு நடப்பதே

589
00:37:38,715 --> 00:37:40,759
வேற, அது தெரிஞ்சுதா உங்களுக்கு.

590
00:37:41,385 --> 00:37:42,594
மன்னியுங்க, லார்.

591
00:37:43,428 --> 00:37:46,598
போதும்... படுக்க போங்க பசங்களா.

592
00:37:54,189 --> 00:37:56,566
உனக்கு என்ன ஆச்சுனே தெரியல.

593
00:37:58,568 --> 00:37:59,945
ஒண்ணுமாகல.

594
00:38:00,946 --> 00:38:03,240
-ஒண்ணும் ஆகல.
-கானி.

595
00:38:47,909 --> 00:38:50,620
லாரல்பார்க்ரைட்டர்
உங்கள் ப்ரொஃபைலை பூர்த்தி செய்க

596
00:39:12,309 --> 00:39:13,518
அது நடந்துவிட்டது.

597
00:39:14,853 --> 00:39:16,188
கான்ராடை முத்தமிட்டாயா?

598
00:39:22,527 --> 00:39:28,408
இல்ல. சொக்கப்பனைல சந்தித்த
ஒரு பையன். செக்ஸ்டஸ்.

599
00:39:29,576 --> 00:39:31,453
செக்ஸ்... கூட என்ன? எல்லாத்தையும் சொல்.

600
00:40:04,569 --> 00:40:06,863
மே மாதத்துக்கு முன்
ஆம் என்ற பதில் கோரப் படுகிறது.

601
00:40:06,947 --> 00:40:10,033
நாம் விரும்பினாலும்
இல்லன்னாலும் எல்லாம் மாறும்.

602
00:40:11,535 --> 00:40:13,703
ஆக, நானும் மாற வேண்டியிருக்கும் போல.

603
00:40:18,041 --> 00:40:20,919
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

604
00:40:33,890 --> 00:40:35,058
ஹை.

605
00:40:39,187 --> 00:40:41,356
-நேற்றிரவு அற்புதம்.
-கந்தரகோளம்.

606
00:40:43,733 --> 00:40:45,610
செஞ்சதுக்கு படப்போறே நாளைக்கு.

607
00:40:47,487 --> 00:40:49,030
நாளை வந்துடுச்சே.

608
00:40:54,452 --> 00:40:55,954
ஹேய், உனக்கு...

609
00:40:56,371 --> 00:40:58,707
நடந்ததெல்லாம் நினைவிருக்கா?

610
00:40:58,790 --> 00:41:00,500
ரொம்ப போதைல இருந்தே.

611
00:41:02,919 --> 00:41:05,797
நான் குடித்தாலும் எல்லாம் கவனமிருக்கும்.

612
00:41:16,474 --> 00:41:18,310
-எனக்கு ஒரு தம் கொடு.
-வேணாம்.

613
00:41:18,393 --> 00:41:19,394
-வேணாம்.
-வேணும்.

614
00:41:19,477 --> 00:41:22,355
-வேணும்!
-வேணாம்! லாரல் கொன்னே போட்டுடுவாங்க.

615
00:41:22,439 --> 00:41:23,565
அடடே, அது சரிதான்.

616
00:41:23,648 --> 00:41:26,193
நான் புகைக்கக் கூடாதுன்னா, நீயும் கூடாது.

617
00:41:30,989 --> 00:41:32,282
அதே பழைய பெல்லி.

618
00:41:43,501 --> 00:41:47,005
நல்ல கப் கேக்குகளை யாரும்
எழுந்துக்கும் முன் எடுத்திடணும்.

619
00:41:47,088 --> 00:41:50,634
இந்த கோடையும் மற்ற
கோடைகள் போலவே இருக்கும்னு நினைச்சேன்.

620
00:41:50,717 --> 00:41:52,761
ஆனா, அப்படி இல்ல.

621
00:41:53,929 --> 00:41:56,514
உண்மைல நான் வேற இடத்தில இருக்கணும்.

622
00:41:56,598 --> 00:41:58,308
அப்படி இருக்க விடமாட்டேனே.

623
00:41:58,808 --> 00:42:00,352
இரு. எங்கே போறே?

624
00:42:00,977 --> 00:42:02,312
திமிங்கலம் பார்க்க!

625
00:42:03,688 --> 00:42:05,106
அப்படீன்னா?

626
00:44:04,100 --> 00:44:06,102
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

627
00:44:06,186 --> 00:44:08,188
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

