1
00:00:08,843 --> 00:00:11,762
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:38,456 --> 00:00:39,874
அடக் கடவுளே. பரவாயில்ல.

3
00:00:45,379 --> 00:00:49,133
எவ்ளோதான் முயன்றாலும்
தேடியது கிடைக்காதோன்னு,

4
00:00:49,216 --> 00:00:50,426
சில சமயம் எனக்கு...

5
00:00:51,427 --> 00:00:52,928
படகை கோட்டை விட்டது போல்.

6
00:01:12,531 --> 00:01:14,742
போர்ட்ரெய்ட் வரைய நாமே உட்காரணுமா?

7
00:01:14,825 --> 00:01:17,661
அவங்க ஃபோன்ல பார்த்து வரையலாமே?

8
00:01:17,745 --> 00:01:18,871
சரி. கிளம்பு.

9
00:01:18,954 --> 00:01:20,456
என்ன? ஏன்?

10
00:01:21,123 --> 00:01:24,502
உன் அம்சத்தை கிரகிக்க,
உன்னை அவங்க நேரில் பார்க்கணும்.

11
00:01:24,585 --> 00:01:27,087
இன்னும் இளமையாக,
தன்னம்பிக்கையோடு இருக்கையில்.

12
00:01:28,839 --> 00:01:29,757
அவங்க வார்த்தைகள்.

13
00:01:30,508 --> 00:01:33,969
கான்ராடுக்கு நம்பிக்கை
இல்லை, உண்மைல. பரிதாபம் அவன்.

14
00:01:34,428 --> 00:01:37,223
போதை தெளிவிக்கும் பானம்?
எதையும் சரியாக்கும்.

15
00:01:37,306 --> 00:01:39,183
சீக்கிரம் கிளம்பேன்?

16
00:01:39,266 --> 00:01:41,310
படுக்கப் போ, புரியுதா?

17
00:01:41,769 --> 00:01:43,979
-நிஜமாதான் ஸ்டீவன். கிளம்பு.
-என்னடா.

18
00:01:44,063 --> 00:01:46,982
இது மென்மை.
நீ வேகமா மூச்சு விட்டா கரு கலைஞ்சுடும்.

19
00:01:47,066 --> 00:01:49,985
-சரி.
-உன்னை வரையும் போது நீ சின்னக் குழந்தை.

20
00:01:50,069 --> 00:01:52,780
வயதான பின் போர்ட்ரெய்ட்
செய்தா நல்லா இருக்கும்.

21
00:01:52,863 --> 00:01:55,241
நான் பெரியவனானா, நிச்சயமா என்னை நான்

22
00:01:55,324 --> 00:01:58,661
ஹாலோகிராம் போல
எதிலாவது பார்த்துக்க முடியுமே?

23
00:02:02,748 --> 00:02:04,458
போர்ட்ரெய்ட்க்கு சும்மா உட்கார்.

24
00:02:04,542 --> 00:02:06,168
கான்ராட் புலம்பறதே இல்ல.

25
00:02:06,252 --> 00:02:08,629
அவன் நினைவு திரும்பினால் புலம்புவான்.

26
00:02:08,712 --> 00:02:10,548
ஹேய், இந்தா.

27
00:02:11,507 --> 00:02:13,300
-ஆகட்டும். சீக்கிரம்.
-நன்றி.

28
00:02:13,384 --> 00:02:16,762
-முதல் நாள் வேலைக்கு தாமதமாகக் கூடாது.
-மாட்டே. நாம சரி.

29
00:02:16,846 --> 00:02:17,888
அட, டேய்!

30
00:02:17,972 --> 00:02:20,683
கன்ட்ரி க்ளப்ல இளைஞர்கள்
அவ்ளோ இனாம் தருவாங்க,

31
00:02:20,766 --> 00:02:22,518
எது குஷியாக்குதுனே தெரியாது.

32
00:02:22,601 --> 00:02:24,144
-ஸ்டீவன், நிஜமா.
-என்ன?

33
00:02:24,228 --> 00:02:26,647
லாரல், என் பையன் சம்பாதிக்கணும்.

34
00:02:26,730 --> 00:02:27,773
நன்றி.

35
00:02:29,233 --> 00:02:30,234
காலை வணக்கம்.

36
00:02:30,568 --> 00:02:32,194
பெல்லி, எங்கே போனே?

37
00:02:32,278 --> 00:02:33,696
அது என்ன காயமா?

38
00:02:34,989 --> 00:02:36,699
யாரையோ இடிச்சுட்டேன்.

39
00:02:36,782 --> 00:02:39,910
-நீ யாரையோ இடிச்சியா?
-அவ்ளோ மோசமில்லை.

40
00:02:41,912 --> 00:02:42,955
தானியம் சாப்பிடேன்?

41
00:02:43,289 --> 00:02:44,790
-சரி. தா.
-இதோ.

42
00:02:46,166 --> 00:02:47,209
அடேங்கப்பா!

43
00:02:49,587 --> 00:02:51,630
பெல்லி புதுமுகமாக ஆகப் போறா.

44
00:02:52,256 --> 00:02:54,884
-இது பெரிசல்ல.
-புரியல, பெல்லி?

45
00:02:55,217 --> 00:02:58,345
-என் தங்கையா? அங்கே இருக்கே, அதுவா?
-வாயை மூடு, மண்டு.

46
00:02:58,429 --> 00:03:01,181
இது ரொம்ப நல்லா இருக்கும்.
பொறுத்துப் பாரேன்.

47
00:03:01,265 --> 00:03:03,642
டீ இருக்கு, ஏலம்,

48
00:03:03,726 --> 00:03:06,937
நடன விழாவும்தான், ஒத்திகை--
நான் எழுதிக்கணும்.

49
00:03:08,022 --> 00:03:09,273
நாம் ஷாப்பிங் போகணும்.

50
00:03:10,149 --> 00:03:12,318
ரொம்ப செலவாகும் போலிருக்கே.

51
00:03:12,902 --> 00:03:15,946
கவலைப் படாதே, லாரல். என் செலவு.
என் யோசனைதானே.

52
00:03:16,030 --> 00:03:19,241
புத்தக பார்ட்டிக்கு உன்னை
அலங்கரிக்கணும், ஆகவே...

53
00:03:19,325 --> 00:03:23,037
பெல்லி, இதைச் செய்யலாம்னா நினைக்கிறே?
உன் போக்கா தெரியலயே.

54
00:03:23,120 --> 00:03:24,079
இல்ல.

55
00:03:24,663 --> 00:03:27,458
கான்ராட், கொஞ்சம் ஆதரவா இருக்கக் கூடாதா?

56
00:03:28,083 --> 00:03:32,171
இப்போ, உங்கள்ல யார் நடன விழாவுக்கு
பெல்லி கூட போகப் போறீங்க?

57
00:03:32,463 --> 00:03:34,214
மாட்டேன். போன வருஷம் போனேன்.

58
00:03:34,298 --> 00:03:36,216
ஆம், நடனத்தை புறக்கணித்தேன்.

59
00:03:38,218 --> 00:03:39,261
நடனங்கள்தான்டா.

60
00:03:40,721 --> 00:03:43,223
டேய், எனக்காகச் சண்டை வேணாம்.

61
00:03:45,142 --> 00:03:48,020
நீங்க இருவரும் வேணாம்.
நானே துணையை தேடிக்கறேன்.

62
00:03:48,103 --> 00:03:50,189
புதுமுக நடன விழா போக சில விதிகளும்

63
00:03:50,272 --> 00:03:53,150
சமூக ஆசாரங்களும்
தேவைன்னு விகிபீடியால இருக்கு.

64
00:03:53,776 --> 00:03:55,152
நீச்சலுக்குப் போறேன்.

65
00:03:55,861 --> 00:03:57,655
அவ ஆசாரத்தை பார்த்துக்கட்டும்.

66
00:03:58,697 --> 00:03:59,740
தப்பா சொல்லல, பெக்,

67
00:03:59,823 --> 00:04:02,868
கன்ட்ரி கிளப் நீதி போதனை போதிக்க
தகுதியான இடமல்ல.

68
00:04:02,952 --> 00:04:04,203
காலம் மாறிடுச்சு.

69
00:04:04,286 --> 00:04:07,831
இப் பருவத்தில், புதுமுக பெண் ஒருத்தி
துணையா தோழிய கொண்டு வரா,

70
00:04:07,915 --> 00:04:09,917
கிளப்புக்கும் அது பரவாயில்லையாம்.

71
00:04:10,000 --> 00:04:11,752
எவ்ளோ முன்னேறிட்டாங்க.

72
00:04:12,419 --> 00:04:14,088
இந்தா, பெல்லி பட்டன்.

73
00:04:15,047 --> 00:04:18,133
சரி. சீக்கிரம். நாம் ஷாப்பிங் போகணும்.

74
00:04:18,217 --> 00:04:21,053
எனக்கு வேலை எதுவும் ஆகற மாதிரி தெரியல.

75
00:04:34,316 --> 00:04:35,651
-உள்ளே போ.
-நன்றி.

76
00:04:41,865 --> 00:04:42,700
சரியா?

77
00:04:46,453 --> 00:04:47,871
-அது பிடிக்குது.
-இது?

78
00:04:53,210 --> 00:04:54,503
அப்படி நினைக்கல.

79
00:04:59,508 --> 00:05:00,467
ரொம்ப அழகு.

80
00:05:01,593 --> 00:05:02,428
ஆமாம்!

81
00:05:06,098 --> 00:05:07,016
அட, அன்பே!

82
00:05:11,937 --> 00:05:16,483
சரி, அதன் பேர் ஃபேசினேட்டர்,
எல்லா பெண்களும் அணிவாங்க.

83
00:05:17,234 --> 00:05:18,110
நிஜமாவா?

84
00:05:18,819 --> 00:05:19,653
நிஜமாதான்.

85
00:05:20,446 --> 00:05:21,947
இது எனக்குத் தெரியாதே.

86
00:05:22,031 --> 00:05:23,032
வாங்க.

87
00:05:25,659 --> 00:05:26,493
ஆகட்டும்!

88
00:05:30,956 --> 00:05:33,584
-அட, வேணாம்.
-அதை எடுத்து வெச்சிடு.

89
00:05:43,469 --> 00:05:44,428
அடுத்தது.

90
00:05:44,511 --> 00:05:46,430
-தயாரா?
-அடேங்கப்பா.

91
00:05:50,809 --> 00:05:51,852
-வேணாம்.
-என்னது?

92
00:05:51,935 --> 00:05:52,770
நிஜமாவா?

93
00:05:53,187 --> 00:05:54,438
-என்ன பண்ணேன்?
-இல்லை.

94
00:05:55,355 --> 00:05:56,565
-ஓ, ஹோ.
-நலமா கண்ணு?

95
00:06:05,491 --> 00:06:07,201
அடேங்கப்பா!

96
00:06:08,744 --> 00:06:11,163
ஆம், இதல்லவா அழகு.

97
00:06:11,663 --> 00:06:15,125
-இளவரசி போலிருக்கே.
-பால் பல் தேவதை போலிருக்கா.

98
00:06:15,209 --> 00:06:18,253
இந்த வேலைப்பாட்டைப் பார்.

99
00:06:19,296 --> 00:06:21,840
எல்லோருக்கும் பிரமிச்சுப் போயிடும்

100
00:06:21,924 --> 00:06:23,383
நம்ம பெண்ணைப் பார்த்தா.

101
00:06:23,467 --> 00:06:25,427
என் செல்லம் நீ, ஆனா அபத்தமானவள்.

102
00:06:25,511 --> 00:06:28,514
நீ என் செல்லம், நான் அபத்தம்னு தெரியும்.

103
00:06:28,597 --> 00:06:30,265
அப்புறம் இது எப்படி இருக்கு?

104
00:06:31,350 --> 00:06:33,519
வேணாம். அது ரொம்ப சாதாரணமா இருக்கு.

105
00:06:34,561 --> 00:06:36,814
ஆனா, பெல்லிக்குப் பொருத்தம்.

106
00:06:36,897 --> 00:06:39,525
லாரா, நம்பு.
பெண்கள் ஆடம்பரமா உடுத்துவாங்க.

107
00:06:51,537 --> 00:06:52,579
ஹேய், ஜெரமையா.

108
00:06:53,330 --> 00:06:54,248
ஹேய், ஜிஜி.

109
00:06:54,915 --> 00:06:57,042
நீ இங்க வேலை செய்யறது தெரியாதே.

110
00:06:59,294 --> 00:07:02,005
ஹேய், பில்லி! தண்ணியை முழுங்காதே, என்ன?

111
00:07:03,465 --> 00:07:04,591
ஜெரமையா!

112
00:07:04,925 --> 00:07:06,677
என்னை காப்பாத்த மாட்டியா?

113
00:07:13,350 --> 00:07:14,309
இதோ.

114
00:07:15,394 --> 00:07:18,397
நன்றி. அனுபவி.
வெய்ட்ரசுக்கு இனாம் கொடுக்க மறக்காதே.

115
00:07:19,356 --> 00:07:21,150
ஹேய், பையா, நீ போகலாம்.

116
00:07:21,233 --> 00:07:22,234
அருமை. நன்றி.

117
00:07:25,487 --> 00:07:27,072
மொத்தமா, ஆமாம்.

118
00:07:28,365 --> 00:07:30,659
உன்னை சர்ஃபிங் அழைச்சுப் போக ஆசை.

119
00:07:31,034 --> 00:07:31,910
அடச்சே!

120
00:07:33,203 --> 00:07:34,037
டேய்.

121
00:07:35,581 --> 00:07:36,832
சொதப்பிட்டே.

122
00:07:36,915 --> 00:07:38,876
நான் எப்படி சொதப்பியிருக்க முடியும்?

123
00:07:38,959 --> 00:07:42,045
இந்த உடையில பார்த்தா
யாரும் கிட்ட நெருங்க மாட்டாங்க.

124
00:07:42,129 --> 00:07:45,632
என்னை மாதிரி உயிர்காப்பாளனா
இருக்கணும். யாரும் மூழ்கறதில்ல.

125
00:07:45,716 --> 00:07:47,217
அட, சரி. அப்ப...

126
00:07:47,301 --> 00:07:51,597
என் அம்மா கூட இல்லாம காலேஜ்ல சேர்ந்துட்டா
இந்த வலை தொப்பிய எடுத்துடுவேன்.

127
00:07:51,680 --> 00:07:52,681
-ஆம்.
-சரி.

128
00:07:52,764 --> 00:07:54,433
-நியாயம்தான்.
-நியாயமா?

129
00:07:58,770 --> 00:08:00,147
பார்த்துக்கோ ஸ்டீவன்.

130
00:08:00,647 --> 00:08:01,940
எல்லாம் நமது.

131
00:08:49,404 --> 00:08:50,447
கண்ணா?

132
00:08:51,615 --> 00:08:53,533
-ஹேய், கண்ணா?
-சொல்லுங்க?

133
00:08:53,617 --> 00:08:57,871
உடை மாத்திகிட்டு பின்னால வர்றியா?
முதல்ல உன் போர்ட்ரெய்ட்டை வரையணும்.

134
00:08:59,331 --> 00:09:00,290
என்னை ஏன்?

135
00:09:00,374 --> 00:09:02,626
மத்தவங்கள்லாம் வேலையா இருக்காங்க.

136
00:09:09,841 --> 00:09:11,718
எனக்கும் வேலை இருக்கும்மா.

137
00:09:12,427 --> 00:09:15,472
உங்கம்மாவுக்கு சில மணி நேரம்
ஒதுக்கலாமே.

138
00:09:18,642 --> 00:09:19,685
சரி.

139
00:09:19,768 --> 00:09:21,979
வெளியே 10 நிமிஷத்துல பார்க்கிறேனே?

140
00:09:24,439 --> 00:09:26,733
-வர்றேன்.
-ஏதும் நல்லதா உடுத்திக்கோ.

141
00:09:27,985 --> 00:09:28,902
அவள பார்த்தியா?

142
00:09:30,112 --> 00:09:31,321
அவ கூட பழகினேன்.

143
00:09:31,571 --> 00:09:32,531
-அவன்.
-காப்பாளனா?

144
00:09:33,573 --> 00:09:36,660
நீல உடை அதோடு
அடர்ந்த புருவத்துடன் உள்ள பையன்.

145
00:09:37,828 --> 00:09:40,539
-ஆம்.
-நீ ஒரு லோலன் டா.

146
00:09:40,622 --> 00:09:42,666
அட, ஒரு முத்தம் மட்டும் போதும்.

147
00:09:42,749 --> 00:09:44,751
-ஜனங்க கூட இழையணும்.
-ஓஹோ?

148
00:09:47,421 --> 00:09:49,047
அவளை முத்தமிட்டதே இல்லை.

149
00:09:51,508 --> 00:09:52,968
ஆமாம், விட்டுடு.

150
00:09:53,552 --> 00:09:57,014
ஷேலா அழகுதான், ஆனா மாட்டிக்க மாட்டேன்.

151
00:09:57,097 --> 00:09:59,391
எதுக்குள்ள மாட்டறது?

152
00:09:59,558 --> 00:10:00,392
எல்லாத்துக்குமே.

153
00:10:00,851 --> 00:10:02,978
சன்ட்ரெஸ்ல இருந்தா பிடிக்கும்,

154
00:10:03,061 --> 00:10:05,605
ஆனா, யாருமே என்ன துணையா கூப்பிட விடறதில்ல.

155
00:10:05,689 --> 00:10:09,735
ஒருவேளை ஷேலா கேட்டு,
நீ சரின்னு சொல்லிட்டா, உன் கோடையே காலி.

156
00:10:11,069 --> 00:10:14,698
ஸ்டீவன், புதுமுக விழா டீ சேவை ஆள்
வேணும்! சம்பளம் ரெண்டு மடங்கு.

157
00:10:15,073 --> 00:10:16,658
-வா.
-சரி, இதோ.

158
00:10:16,742 --> 00:10:18,452
-சம்பாதி.
-சரி, சர்.

159
00:10:18,535 --> 00:10:19,369
சியர்ஸ்.

160
00:10:29,838 --> 00:10:31,089
-நன்றி, அம்மா.
-சரி.

161
00:10:33,508 --> 00:10:34,384
பெல்லி?

162
00:10:35,635 --> 00:10:37,971
உனக்கு பிடிக்கலைன்னா,
ஒரு வேளை பொண்ணுங்க

163
00:10:38,055 --> 00:10:40,515
மட்டமா நடந்தா, இல்ல உணவு நல்லா இல்லன்னா,

164
00:10:40,599 --> 00:10:43,560
செய்தி கொடு. நீ சொல்வத
யாருக்கும் சொல்ல மாட்டேன்.

165
00:10:43,643 --> 00:10:45,687
-சரிம்மா.
-தப்பில்ல.

166
00:10:46,271 --> 00:10:49,149
-சங்கேத வார்த்தை அனுப்பு. உடனே வர்றேன்.
-சரிம்மா.

167
00:10:49,232 --> 00:10:51,109
சின்ன வயசிலிருந்தே கவனமிருக்குமே?

168
00:10:51,860 --> 00:10:53,487
லெமன் ஜெல்லி பெல்லி.

169
00:10:55,280 --> 00:10:56,281
ஜாலியாகு.

170
00:11:07,167 --> 00:11:08,001
ஹேய்!

171
00:11:10,962 --> 00:11:11,880
ஜெரமையா.

172
00:11:15,467 --> 00:11:17,094
அடேங்கப்பா.

173
00:11:17,677 --> 00:11:19,763
பெல்லியா! எனக்கு அடையாளமே தெரியலயே.

174
00:11:21,598 --> 00:11:22,849
உண்மையைச் சொல்லு.

175
00:11:23,392 --> 00:11:24,726
கோமாளி மாதிரி இல்லயா நான்?

176
00:11:28,397 --> 00:11:30,690
இல்ல. நல்லா இருக்கே. நல்லா.

177
00:11:31,775 --> 00:11:33,193
கூட வர்றேன் வா.

178
00:11:35,028 --> 00:11:35,904
என்ன?

179
00:11:37,447 --> 00:11:38,907
-ஒண்ணுமில்ல.
-போவோம்!

180
00:11:38,990 --> 00:11:40,826
அவை அன்னாசி பழங்களா?

181
00:11:41,201 --> 00:11:42,536
-அன்னாசி பழங்களா?
-இல்ல.

182
00:11:42,619 --> 00:11:44,746
இல்ல. பூக்கள் பார்த்திருக்கியா?

183
00:11:44,830 --> 00:11:48,542
பாரத்திருக்கேன், ஆனா அது நிச்சயம்
அன்னாசி பழம் தான்.

184
00:11:49,000 --> 00:11:50,794
இது அருமையான அன்னாசி உடை.

185
00:11:51,461 --> 00:11:55,132
ஸ்டராபெரி அல்லது
ராஸ்பெரி வகை குக்கிஸ் இருந்தால்,

186
00:11:55,215 --> 00:11:57,134
-உயிரையே தரலாம்.
-சரிதான்.

187
00:11:57,217 --> 00:12:01,513
உன்னை அந்த தொப்பியில் பார்ப்பேன்றத
இதுவரை நினைச்சுக் கூட பார்க்கல.

188
00:12:13,400 --> 00:12:14,484
ஜெரமையா.

189
00:12:14,985 --> 00:12:15,861
பெய்ஜ்.

190
00:12:17,821 --> 00:12:19,030
சட்டை என்னானது?

191
00:12:20,407 --> 00:12:21,867
எப்பவும் இது சந்தோஷம்.

192
00:12:23,326 --> 00:12:26,413
இது பெல்லி. அதாவது இசபெல் கான்க்லின்.

193
00:12:26,580 --> 00:12:29,499
எங்க அம்மா சொன்ன இளம் பெண்.
என் எதிர்கால மனைவி.

194
00:12:32,085 --> 00:12:33,170
அவ தாமதம்.

195
00:12:33,587 --> 00:12:34,754
மன்னிக்கணும்.

196
00:12:35,755 --> 00:12:37,090
உனக்கு ரெண்டாம் மேஜை.

197
00:12:38,884 --> 00:12:42,012
அது பாலடைக் கட்டி, அத்திப்பழ ஜாம்
சேண்ட்விச், இறைச்சியோடா?

198
00:12:42,095 --> 00:12:43,138
உனக்கெதுக்கு.

199
00:12:43,221 --> 00:12:44,264
சரி.

200
00:12:44,723 --> 00:12:46,933
ஜெரமையா, அவை பெண்களுக்கு!

201
00:12:47,017 --> 00:12:49,269
ஒண்ணே ஒண்ணுதான். கலக்கு.

202
00:12:53,815 --> 00:12:57,777
அடடே. அவதான் சொக்கப்பனையில
கான்ராட் முத்தமிட்ட பெண்.

203
00:12:58,987 --> 00:13:00,906
அவ ஸ்டீவனோட இருந்த பெண்.

204
00:13:03,033 --> 00:13:04,201
ஒழிஞ்சோம்.

205
00:13:11,249 --> 00:13:12,125
ஹை!

206
00:13:13,084 --> 00:13:13,919
ஹை.

207
00:13:19,716 --> 00:13:20,550
ஹேய்.

208
00:13:20,634 --> 00:13:22,135
லெமன் ஜெல்லி பெல்லி.

209
00:13:22,552 --> 00:13:24,346
-ஹே!
-ஹை!

210
00:13:25,764 --> 00:13:27,140
அன்றிரவு பட்ட அடியா?

211
00:13:27,891 --> 00:13:29,809
-ஆம்.
-இதோ, நான் சரி பண்றேன்.

212
00:13:35,774 --> 00:13:37,776
-இப்ப பரவாயில்லை.
-நன்றி.

213
00:14:01,007 --> 00:14:02,008
அப்போ...

214
00:14:03,343 --> 00:14:04,386
நிகோல் நலமா?

215
00:14:06,388 --> 00:14:08,890
அம்மா, இது வேணாமே?

216
00:14:10,642 --> 00:14:14,354
போர்ட்ரெய்ட்டுக்கு வந்து
உட்காரச் சொன்னீங்க, வந்தேன்.

217
00:14:14,437 --> 00:14:18,149
நான் வந்து உட்கார்வதில்,
ரொம்ப சந்தோஷம்தான்,

218
00:14:18,233 --> 00:14:21,403
இதை நாம பாசமாகும் தருணமாக்கணுமா? வேணாமே.

219
00:14:21,486 --> 00:14:25,699
ஒரு வருஷம் இருக்க மாட்டியேன்னு,
பாசம் காட்டினேன், விடு.

220
00:14:37,586 --> 00:14:40,088
பெல்லி புது உடையில் உண்மைல அழகா இருந்தா.

221
00:14:49,264 --> 00:14:53,685
உன் கோடையை இங்கே வெறுமனே சுத்தி கழிச்சா,
நான் ஒண்ணும் செய்ய முடியாது, ஆனா...

222
00:14:54,769 --> 00:14:58,023
மதியம் வரை தூங்கி, பகலில்
அதிகம் குடிக்கறதுலாம் கூடாது.

223
00:14:58,106 --> 00:15:01,026
ஏதாவது உருப்படியா செய்யணும்.

224
00:15:04,904 --> 00:15:06,239
வேலைக்குப் போகணும்.

225
00:15:09,159 --> 00:15:10,118
கண்டிப்பா.

226
00:15:11,786 --> 00:15:12,662
அருமை.

227
00:15:15,832 --> 00:15:16,916
அசையாம உட்கார்.

228
00:15:18,376 --> 00:15:19,377
நிமிர்ந்து.

229
00:15:21,212 --> 00:15:24,841
அம்மாவிடம் என் கேர்ல்ஃப்ரெண்ட்
வந்தாதான் வருவேனு சொல்லிட்டேன்.

230
00:15:24,924 --> 00:15:29,054
இதனால முதலுக்கே மோசமோன்னு தோணுச்சு,
ஆனா கிளப்ல ஒப்புக்கிட்டது ஆச்சரியம்.

231
00:15:29,137 --> 00:15:30,597
உண்மைல, அதிர்ச்சி.

232
00:15:30,680 --> 00:15:31,890
-ஆமாம்.
-உண்மைல.

233
00:15:31,973 --> 00:15:35,435
டாரா, அங்கே ஏதோ வம்பு வளர்ந்து
கொண்டிக்கிற மாதிரி இருக்கே.

234
00:15:35,518 --> 00:15:39,064
இல்ல! ஓரின பெண்களும், புதுமுகங்களும்,
வெவ்வேறு துருவங்கள்.

235
00:15:39,147 --> 00:15:42,192
-அபத்தம்.
-கசின்ஸ்காரங்க உஷாரா காட்டிக்குவாங்க.

236
00:15:42,275 --> 00:15:44,611
நம்புங்க. என் குடும்பம் விடாம நடத்துது.

237
00:15:44,694 --> 00:15:47,364
-கல்லூரி விண்ணப்பம் போடறது.
-கிறுக்குத்தனம்.

238
00:15:47,447 --> 00:15:49,741
கவலை வேணாம் மரிஸா, எங்கும் கிடைக்கும்.

239
00:15:49,824 --> 00:15:51,117
எங்கே விண்ணபிச்சே?

240
00:15:51,951 --> 00:15:55,080
வழக்கம் போல, கார்னல்
தவிர எல்லா ஐவி கல்லூரிகளும்.

241
00:15:55,163 --> 00:15:56,498
இதகால வாய்ப்பே இல்ல.

242
00:15:57,082 --> 00:15:58,667
தெரியும். நீ எப்படி?

243
00:16:00,293 --> 00:16:03,463
பெல்லி, பத்தாவது தான். சரியா?
அதான் கான்ராட் சொன்னது.

244
00:16:03,546 --> 00:16:06,091
ஆம். இந்த பருவத்தில் ப்ளஸ் ஒன்.

245
00:16:06,174 --> 00:16:08,843
ஆக, கசின்ஸ்ல இது உனக்கு முதல் கோடையா?

246
00:16:09,219 --> 00:16:11,846
இல்ல, பிறந்ததிலிருந்தே
வந்து கொண்டிருக்கேன்.

247
00:16:11,930 --> 00:16:15,392
ஆம். கான்ராட், ஜெரமையாவின்
குடும்ப நண்பர்கள்.

248
00:16:15,934 --> 00:16:20,230
அப்ப, உனக்கும் ஜெரமையாக்கும், இதுவா?
நடனவிழாக்கு அவனோடதானா?

249
00:16:20,855 --> 00:16:23,024
அய்யோ, என்ன இப்படி கேக்கறே ஜிஜ்.

250
00:16:23,108 --> 00:16:24,192
சும்மா கேட்டேன்.

251
00:16:24,275 --> 00:16:27,362
பார்த்தா, சொந்தக்காரங்க.
கவலை படாதே.

252
00:16:27,445 --> 00:16:28,488
எனக்கு கவலையில்ல.

253
00:16:28,571 --> 00:16:31,074
கண்டிப்பா. நீதான் சொல்லிக்கணும், கண்ணு.

254
00:16:31,157 --> 00:16:35,203
ஜிஜிக்கு ஜெரமையாவோட ஒரு இது--

255
00:16:35,286 --> 00:16:36,913
அவனுக்கு ஆப்ஸ் வந்த பிறகு.

256
00:16:36,996 --> 00:16:39,416
அப்பட்டமா. அதே அர்த்தத்தில்.

257
00:16:39,499 --> 00:16:41,918
விடு, ஜெரமையா ஃபிஷரிடம் எனக்கு ஏதுமில்லை.

258
00:16:42,001 --> 00:16:45,880
-ஆமாம், அவன் ஆப்ஸை பார்த்தியா?
-இவ வெய்ட்டரை சைட் அடிக்கிறா.

259
00:16:45,964 --> 00:16:47,757
அது பெல்லியின் அண்ணன்டீ.

260
00:16:47,841 --> 00:16:49,134
அட கடவுளே.

261
00:16:50,510 --> 00:16:51,720
-நிஜமாவா?
-அடச்சே.

262
00:16:51,803 --> 00:16:56,474
அப்ப, ஜெரமையாவும் கான்ராடும் எப்படி?
கான்ராடை புரியாதே.

263
00:17:02,564 --> 00:17:04,107
-அவன்--
-ஹலோ, புதுமுகங்களே.

264
00:17:34,179 --> 00:17:37,390
நாம் துவங்கும் முன்,
சில சின்ன விஷயங்கள் சொல்லணும்.

265
00:17:37,474 --> 00:17:40,101
இந்த பருவத்தில பல
எதிர்பார்ப்புகள் இருக்கு.

266
00:17:40,602 --> 00:17:44,731
இப்போ, நீங்க சில பேர்,
இது பழம் பஞ்சாங்கம்னு நினைக்கலாம்.

267
00:17:44,814 --> 00:17:47,984
உங்க வீட்டிலுள்ளவங்களை
திருப்திப் படுத்தன்னு.

268
00:17:48,359 --> 00:17:51,362
ஆனா, கசின்ஸ் புதுமுக நடன விழா,
வரலாற்றின் அங்கம்.

269
00:17:52,071 --> 00:17:54,741
பூஜிக்கப் படுவது, ஆனாலும்
தொடர்ந்து வளர்வது,

270
00:17:55,158 --> 00:17:58,953
ஒரு நாள் நீங்களே உங்க மகள்களுக்கு
அளிக்கக் கூடிய பாரம்பரியம்.

271
00:17:59,454 --> 00:18:02,415
உங்க பதின்ம வயதிலிருந்து,

272
00:18:02,499 --> 00:18:05,668
முதிர்ந்த பெண்ணாக மாறும் சம்பிரதாய கட்டம்.

273
00:18:06,544 --> 00:18:08,838
ஒண்ணு முடிஞ்சு, அடுத்தது தொடங்குவது.

274
00:18:10,089 --> 00:18:13,510
உங்களுக்கு முன்னால் வாழ்ந்த
பெண்களது பரம்பரைகளின் பயணம்.

275
00:18:13,593 --> 00:18:16,888
உங்களுக்கு கற்றுக் கொடுத்து,
உத்வேகம் ஊட்டக் கூடியவர்கள்.

276
00:18:17,472 --> 00:18:23,269
புதுமுகங்களே, எல்லா மேஜைலயும் பருவத்திற்கு
ஒரு மூத்த சகோதரி வழிகாட்டியா இருப்பா.

277
00:18:23,812 --> 00:18:25,146
அறிமுகம் ஆகிக்குங்க.

278
00:18:28,066 --> 00:18:29,275
ஹேய், தங்கையே.

279
00:18:31,569 --> 00:18:32,403
ஹேய்!

280
00:18:32,487 --> 00:18:34,781
எங்க குடும்பத்தில எல்லாம் வந்ததால,

281
00:18:34,864 --> 00:18:37,408
என் பெற்றோர் போன வருடம்
என்னை அனுப்பினாங்க,

282
00:18:37,492 --> 00:18:42,080
எனது மூத்த சகோதரி அருமை,
எனக்கு ரொம்ப வேடிக்கையா இருந்தது.

283
00:18:42,580 --> 00:18:44,874
ஆக, பதட்டம் வேணாம்.

284
00:18:45,875 --> 00:18:47,794
சரியா? உனக்கு கொஞ்சம் வேணுமா?

285
00:18:51,756 --> 00:18:54,384
இல்ல வேணாம். பரவாயில்லை. இதோ வந்துடறேன்.

286
00:18:54,467 --> 00:18:55,635
-சரி.
-மன்னி.

287
00:18:56,678 --> 00:18:58,179
என்ன விஷயம்?

288
00:18:58,638 --> 00:18:59,472
கேம்!

289
00:19:00,598 --> 00:19:02,725
பெல்லியா? இங்க என்ன செய்யறே?

290
00:19:03,768 --> 00:19:05,478
இரு, நீ புதுமுகமா?

291
00:19:06,020 --> 00:19:07,939
ஆம், அப்படித்தான்.

292
00:19:08,022 --> 00:19:09,315
அருமை. அழகு.

293
00:19:09,399 --> 00:19:12,735
நேத்து மெரீனா வந்தேன்,
ஆனா உன் படகு போய்விட்டிருந்தது.

294
00:19:12,819 --> 00:19:13,862
நிஜமாவாப்பா?

295
00:19:13,945 --> 00:19:15,113
நீ பார்த்திருந்தா,

296
00:19:15,196 --> 00:19:18,783
உன் படகை ஏக்கமா பார்க்கும்,
வியர்த்த என்னை பார்த்திருப்பே.

297
00:19:18,867 --> 00:19:20,785
நீ ஏக்கமா இருக்கவே கூடாது.

298
00:19:20,869 --> 00:19:23,121
ரொம்ப தாமதம். ஏக்கம் வந்தாச்சு.

299
00:19:23,204 --> 00:19:25,123
-வேணாம்!
-ஏங்கிட்டே இருக்கலாம்.

300
00:19:26,124 --> 00:19:29,419
இன்றிரவு ட்ரைவ்-இன்ல
படம் பார்க்கப் போனோம்னா,

301
00:19:29,502 --> 00:19:31,504
அந்த ஏக்கம் குறைய வழி இருக்குமா?

302
00:19:32,839 --> 00:19:34,924
-ஆம். குறையலாம்.
-அருமை.

303
00:19:35,967 --> 00:19:38,511
சொல்லட்டுமா, இதைத் தர்றேன்.

304
00:19:38,595 --> 00:19:40,972
உன் தகவல்களை இதில் தாயேன்?

305
00:19:44,225 --> 00:19:45,435
அது போதும்.

306
00:19:45,518 --> 00:19:47,604
-இந்தா.
-இனிமை. அருமைப்பா.

307
00:19:47,687 --> 00:19:48,563
அதே.

308
00:19:48,646 --> 00:19:50,690
-பிறகு பார்க்கிறேன். பை.
-பை.

309
00:19:50,773 --> 00:19:52,191
குஷியாகு. பிறகு பார்ப்போம்.

310
00:20:07,457 --> 00:20:11,127
உண்மையிலயே அழகா இருக்கே.
இன்றிரவு உனக்கு ஜாலியா இருக்கும்.

311
00:20:11,210 --> 00:20:12,795
படம்தானே பார்க்கப் போறோம்.

312
00:20:14,047 --> 00:20:15,173
நல்லா இருக்கே, கண்ணு.

313
00:20:16,758 --> 00:20:18,468
கையில்லா சட்டைகள் மீண்டுமா.

314
00:20:18,551 --> 00:20:20,595
கல்லூரி முதலாண்டில இறுக்கமான டிஷர்ட்ல

315
00:20:20,678 --> 00:20:22,972
நான் கவர்ச்சினு நினைச்சது கவனமிருக்கா?

316
00:20:23,473 --> 00:20:24,807
இன்றிரவு ஜாலியாகு.

317
00:20:26,851 --> 00:20:28,561
எங்க கூட வரலியா?

318
00:20:30,855 --> 00:20:32,273
பெல்லி உன்னிடம் சொல்லல?

319
00:20:32,815 --> 00:20:34,067
அவளுக்கு இன்று டேட்.

320
00:20:34,817 --> 00:20:36,903
கோவிக்காதீங்கம்மா. அவன் பெயர் கேம்.

321
00:20:36,986 --> 00:20:38,571
அவங்கம்மாக்கு கிளப்ல வேலை.

322
00:20:38,655 --> 00:20:41,074
உண்மைல நல்ல பையன். சமர்த்து.

323
00:20:41,157 --> 00:20:43,076
ஹார்வர்ட் சமர்த்துனு வைங்க.

324
00:20:46,412 --> 00:20:48,581
நல்லது. நீ போகலாமே.

325
00:20:48,665 --> 00:20:52,168
இத்தனை வருஷமா புத்தக பார்ட்டிகளுக்கு
அழைத்துப் போனேன்.

326
00:20:52,251 --> 00:20:53,920
-டேட் அருமையாகட்டும்.
-நன்றி.

327
00:20:55,630 --> 00:20:57,632
எது வரை அனுமதிக்கிறோம்னு பேசலாமா?

328
00:20:57,715 --> 00:20:58,675
போம்மா!

329
00:21:05,014 --> 00:21:07,892
நானும் அந்த பாரட்டிக்கு போகவேணாம்.
தப்பா நினைக்காதே.

330
00:21:07,976 --> 00:21:11,396
வெறுப்பை விடு. உனக்கு மறுபடி
உத்வேகமாகும்.

331
00:21:11,479 --> 00:21:13,356
சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் போல.

332
00:21:13,439 --> 00:21:15,274
என்னுள் இன்னும் கதைகள் இல்லையோ.

333
00:21:15,358 --> 00:21:17,485
உன் விவாகரத்துக்கு பின் ஏதும் செய்யல.

334
00:21:17,568 --> 00:21:20,780
நீ அங்க போகணும்,
மனம் புத்துணர்வாகி, மகிழ்ச்சியாகணும்.

335
00:21:20,863 --> 00:21:21,990
பார்ட்டிகளுக்கு போ.

336
00:21:25,201 --> 00:21:26,035
ஆகட்டும்.

337
00:21:33,209 --> 00:21:34,335
முழு அணி.

338
00:21:34,419 --> 00:21:36,045
சரி. நான் வர்றேன்.

339
00:21:37,630 --> 00:21:38,756
இரு, யாராவது தெரியுதா?

340
00:21:40,008 --> 00:21:41,259
-ஒண்ணு முடிஞ்சுது.
-அருமை.

341
00:21:41,342 --> 00:21:42,885
-ஆச்சு.
-பிறகு பார்க்கிறேன்.

342
00:21:45,430 --> 00:21:46,347
அடடே!

343
00:21:47,557 --> 00:21:51,352
என்ன கிண்டலா... நல்லது.
கேமை ஒரேயடியா விட்டுட்டுப் போயிடு, ஜெர்.

344
00:21:51,436 --> 00:21:54,313
கவர்ச்சியா இருக்கே.

345
00:21:55,023 --> 00:21:56,774
என் தங்கையோட ஆசைப்படாதே.

346
00:21:56,858 --> 00:21:59,027
-வாயை மூடு, ஸ்டீவன்.
-நீ வாயை மூடு.

347
00:22:00,361 --> 00:22:01,529
நல்லாதான் இருக்கே.

348
00:22:02,655 --> 00:22:04,657
அங்கே நாம் சந்திப்போமா?

349
00:22:04,741 --> 00:22:08,327
நான் புத்தக பார்ட்டிக்கு வரலே.
ட்ரைவ்-இன் போறேன்.

350
00:22:08,745 --> 00:22:09,746
யாரோடு?

351
00:22:10,747 --> 00:22:12,498
ஆட்டத்தை கவனிடா. ஆகட்டும்.

352
00:22:14,917 --> 00:22:16,210
சரி, பை!

353
00:22:19,547 --> 00:22:20,757
இதோ வந்துட்டேன்.

354
00:22:36,189 --> 00:22:38,858
-ஹை!
-ஹை! ஏக்கம் குறைந்தது போல.

355
00:22:38,941 --> 00:22:41,360
-குறைஞ்சுதான் இருக்கு.
-சரி.

356
00:22:42,820 --> 00:22:44,363
என்ன படம் பார்க்கிறோம்?

357
00:22:44,447 --> 00:22:46,657
சப்ரீனானு ஒரு பழைய படம்.

358
00:22:47,950 --> 00:22:50,453
ஆட்ரீ ஹெப்பர்ன், இரு சகோதரர்கள்,
அந்த சப்ரீனாவா?

359
00:22:50,536 --> 00:22:52,497
-இருக்கலாம்.
-எனக்குப் பிடிக்கும்.

360
00:22:52,580 --> 00:22:54,624
-விமர்சமனம்லாம் பிரமாதம்.
-அருமை.

361
00:22:54,707 --> 00:22:57,710
-கண்டிப்பா. உண்மைல நல்லா இருக்கும்.
-அப்படியா? சரி.

362
00:23:01,672 --> 00:23:05,885
ஆக, லாங் ஐலண்ட்ல கடந்த 30 வருடங்களா
இருந்து வரும் வழக்காறு போல,

363
00:23:06,302 --> 00:23:08,471
லாராபீஸ் குடும்பம் பார்ட்டி தந்தனர்.

364
00:23:09,180 --> 00:23:12,350
லாராபீஸ் பார்ட்டில எப்பவும் மழை வந்ததில்ல.

365
00:23:12,934 --> 00:23:15,353
லாராபீஸ் அதை தாங்கியிருக்க மாட்டாங்க.

366
00:23:15,686 --> 00:23:17,814
மொத்தம் நாலு லாராபீஸ் இருந்தாங்க,

367
00:23:18,272 --> 00:23:20,942
அப்பா, அம்மா, ரெண்டு மகன்கள்.

368
00:23:22,485 --> 00:23:26,155
மாட், ஆலிவர் லாராபீ
1906ல மணம் புரிந்தாங்க.

369
00:23:26,656 --> 00:23:30,576
அவங்களுக்கு வந்த திருமணப் பரிசுகளில்
நீயூயார்க்ல ஒரு டவுன் ஹெளஸ்

370
00:23:30,660 --> 00:23:32,370
அதோட வார இறுதிகளுக்காக எஸ்டேட்.

371
00:23:32,453 --> 00:23:34,580
உனக்கு குடிக்க ஏதும் வேணாமா?

372
00:23:34,664 --> 00:23:37,041
-ஆம். பரவாயில்லை. நன்றி.
-சரி.

373
00:23:38,960 --> 00:23:42,964
லைனஸ் லாராபீ, மூத்த மகன்,
யேல் பட்டதாரியானான்,

374
00:23:43,506 --> 00:23:45,633
அங்கே அவனது வகுப்புத் தோழர்கள்,

375
00:23:45,716 --> 00:23:50,096
தாய்க் கல்லூரிக்கு ஐந்து கோடி டாலர்
தரப் போகும் நபர் எனத் தேர்ந்தெடுத்தனர்.

376
00:23:51,139 --> 00:23:55,810
அவன் தம்பி, டேவிட், பல
சிறந்த கிழக்கு கல்லூரிகளில்,

377
00:23:55,893 --> 00:23:57,603
குறுகிய காலங்களே படித்தான்.

378
00:23:58,813 --> 00:24:03,151
அவனது திருமணங்களோ அதை விட குறுகியவையாயின.

379
00:24:04,193 --> 00:24:07,655
இப்ப அவன் வெற்றிகரமான ஆறு கோல்
போலோ வீரன்,

380
00:24:07,738 --> 00:24:09,949
லைனஸின் வரி அறிக்கையில்

381
00:24:10,032 --> 00:24:12,451
600 டாலர் செலவு கணக்காக காட்டப் படுபவன்.

382
00:24:15,037 --> 00:24:17,498
லாராபீஸ்க்கு வாழ்க்கை இனிமையாக போனது,

383
00:24:17,582 --> 00:24:21,377
லாங் ஐலண்ட்ல வாழ்க்கை
எவருக்கும் சொர்க்கத்துக்கு இணையானதாச்சே.

384
00:24:25,673 --> 00:24:26,674
போட்டுடாதே.

385
00:24:31,053 --> 00:24:33,097
இன்னும் கொஞ்சம் வைக்கலாமா?

386
00:24:53,034 --> 00:24:54,202
நன்றி.

387
00:24:58,664 --> 00:24:59,832
ரொம்ப பிடித்தது.

388
00:25:01,167 --> 00:25:02,376
என் நூலை படிச்சீங்களா?

389
00:25:02,752 --> 00:25:05,421
ஆம், ரொம்ப சுவாரசியமா
இருந்ததுன்னு சொல்லணும்,

390
00:25:05,504 --> 00:25:08,758
ஐரிஸை நம்ப தகுதியில்லாத
வர்ணனையாளராக்கி இருக்கீங்களே.

391
00:25:11,093 --> 00:25:12,136
எப்படி?

392
00:25:12,845 --> 00:25:15,723
கதைல அவ அவளோட
திருமணம் பத்தி சொல்ற விதத்தால்.

393
00:25:15,806 --> 00:25:18,267
உண்மையான கதை இல்லன்னு நல்லா தெளிவாகுது.

394
00:25:18,976 --> 00:25:21,687
அது முழு உண்மையா தெரியாது, ஆனா பரவாயில்ல.

395
00:25:22,230 --> 00:25:24,607
சந்தித்தது அருமை. மறுபடி சந்திக்க ஆசை.

396
00:25:24,690 --> 00:25:25,650
ஆம். உங்களையும்.

397
00:25:27,318 --> 00:25:28,861
ஆக, அடுத்தது என்ன?

398
00:25:29,403 --> 00:25:30,947
குறிப்பா, படகோட்டம் பற்றி.

399
00:25:31,489 --> 00:25:33,991
ஆம். ஒரு மாதிரி நவீன காவியம்.

400
00:25:34,951 --> 00:25:35,910
படகோட்டுவீங்களா?

401
00:25:36,452 --> 00:25:38,496
ஆச்சரியமா இருக்கா? அது--

402
00:25:38,579 --> 00:25:42,083
ஒரு விதத்தில். நீங்க ஒரு
ப்ரூக்லின் வித்தகர்னு நினைச்சேன்.

403
00:25:43,042 --> 00:25:45,002
"வித்தகர்"ன்ற வார்த்தை
இப்ப புழங்குதா?

404
00:25:46,003 --> 00:25:46,837
இல்லை.

405
00:25:48,506 --> 00:25:50,549
நீங்க சரி. நான் பட்கோட்டுவதில்லை.

406
00:25:50,633 --> 00:25:52,468
கத்துக்க முயற்சிக்கிறேன்.

407
00:25:52,969 --> 00:25:54,178
சொல்லட்டுமா,

408
00:25:54,887 --> 00:25:57,807
எனக்கு ஒண்ணுமே தெரியாதத பத்தி எழுத ஆசை,

409
00:25:57,890 --> 00:26:00,393
புதிய உலகங்களில் என்னை
முழுசா மூழ்கடித்துக் கொண்டு,

410
00:26:00,476 --> 00:26:04,146
பிரச்சினை... கடல்னா,
அப்படியே மெய்மறக்கிறேன்.

411
00:26:09,193 --> 00:26:10,653
அந்த பையனைப் பாருங்க?

412
00:26:11,654 --> 00:26:14,031
எப்பவும் ஷார்டனாய் குடிச்சிட்டுருப்பவன்.

413
00:26:14,115 --> 00:26:14,949
கான்ராட்!

414
00:26:16,742 --> 00:26:17,702
இங்கே வா.

415
00:26:24,792 --> 00:26:28,129
கான்ராட். இவர் க்ளீவ்லண்ட்.
படகோட்டம் பற்றி புத்தகம் எழுதறார்,

416
00:26:28,212 --> 00:26:30,423
ஆனா, படகோட்டம் பத்தி ஏதும் தெரியாது.

417
00:26:31,132 --> 00:26:32,591
கான்ராட் படகோட்ட வித்தகன்.

418
00:26:32,675 --> 00:26:34,760
போன வருஷம் ரெகாட்டா ஜெயிச்சேதானே?

419
00:26:34,844 --> 00:26:36,387
ரெண்டாவதா வந்தேன், ஆனா...

420
00:26:39,265 --> 00:26:40,725
சரி, கத்துக் கொடுப்பியா?

421
00:26:41,434 --> 00:26:43,561
நான் சில பாடம் கத்துக்கணும்.

422
00:26:49,150 --> 00:26:50,735
இது எங்க அம்மா வேலையா?

423
00:26:51,444 --> 00:26:52,528
ஏன் அப்படி சொல்றே?

424
00:26:54,739 --> 00:26:55,740
அப்படிதான் தெரியுது.

425
00:27:03,080 --> 00:27:04,498
ரத்தின சுருக்கமா இருக்கான்.

426
00:27:05,458 --> 00:27:06,584
அப்படித்தான் போல.

427
00:27:09,503 --> 00:27:11,088
-இந்தாங்க.
-நன்றி.

428
00:27:16,677 --> 00:27:19,263
இங்க ரொம்ப சலிப்பாகுது.
வேற எங்கேனும் போவோமா?

429
00:27:19,805 --> 00:27:20,848
சரி, எங்கே?

430
00:27:21,515 --> 00:27:22,850
நகரினுள் போகலாம்.

431
00:27:23,267 --> 00:27:26,062
ரெயின்போ டேஷ் பச்சை
குத்தியவனிடமிருந்து கஞ்சா வாங்க?

432
00:27:26,145 --> 00:27:28,064
போன கோடையில அவனை கைது செய்தாங்க.

433
00:27:28,147 --> 00:27:30,024
-சே, நிஜமாவா?
-ஆம்.

434
00:27:32,485 --> 00:27:34,737
சொல்லட்டுமா, ட்ரைவ்-இன் போகலாம்.

435
00:27:35,196 --> 00:27:36,030
போடா, குமட்டும்.

436
00:27:36,113 --> 00:27:39,825
பெல்லி மினிவேன்ல எவனோ ஒருத்தனோட
சரசமாடுவதை பார்க்க வேணாம்.

437
00:27:43,120 --> 00:27:44,038
உண்மையில்...

438
00:27:46,832 --> 00:27:48,334
ட்ரைவ்-இன் போவோம்.

439
00:27:48,918 --> 00:27:50,669
இரு. அப்படியா, நிஜமா?

440
00:27:51,337 --> 00:27:52,171
ஆம்.

441
00:27:52,880 --> 00:27:53,923
ஏன் கூடாது?

442
00:27:54,006 --> 00:27:55,800
-அதே!
-சரிதான், சகோதரா.

443
00:27:56,467 --> 00:27:57,301
நீ ஓட்டணும்.

444
00:27:57,927 --> 00:27:59,053
-சரி!
-பசங்களா.

445
00:27:59,720 --> 00:28:01,263
எழுந்துக்கோ! வா.

446
00:28:14,110 --> 00:28:16,153
ஒண்ணு கேட்கட்டுமா?

447
00:28:16,654 --> 00:28:17,488
கேள்.

448
00:28:19,824 --> 00:28:21,075
மரீன் பயாலஜி ஏன்?

449
00:28:23,577 --> 00:28:24,495
ஏன் கூடாது?

450
00:28:25,621 --> 00:28:29,959
சின்ன வயதில எல்லோரும் அப்படி இருப்பது
ஒரு கட்டம்னு நினைக்கிறேன்.

451
00:28:30,584 --> 00:28:32,086
ஆனா நீ அதிலேயே இருக்கியே.

452
00:28:32,169 --> 00:28:35,840
ஆம். ஒரு ஜெல்லி மீன், பெஞ்சமின் பட்டன்
மூப்பு நோயோட இருக்கு.

453
00:28:37,758 --> 00:28:38,592
-என்ன?
-ஆம்.

454
00:28:39,635 --> 00:28:41,554
விஞ்ஞானிகள் இறப்பே இல்லாததுனுன்றாங்க.

455
00:28:42,847 --> 00:28:44,348
ஆனா யாருக்கும் ஏன்னு தெரியல.

456
00:28:44,682 --> 00:28:47,393
இது, ஒரு வேளை புற்று நோய்க்கு தீர்வாகலாம்.

457
00:28:47,476 --> 00:28:49,812
ஜெல்லி மீன் செல்களை எப்படி பாதுகாப்பது?

458
00:28:50,646 --> 00:28:52,148
எனக்கு தெரியாது. எப்படி?

459
00:28:52,231 --> 00:28:54,275
தெரியாது. யாருக்குமே தெரியாது.

460
00:28:55,234 --> 00:28:56,235
அது குழப்பும்.

461
00:28:57,278 --> 00:28:59,029
இந்த ஈல்ஸ்? அது இனப்பெருக்கம்

462
00:29:00,072 --> 00:29:01,991
செய்யும் விதம், தெரியாது.

463
00:29:03,033 --> 00:29:03,868
நிஜமாதான்.

464
00:29:04,452 --> 00:29:07,163
ஈல்ஸ் இருப்பது அடிப்படையிலேயே முரண்பாடு.

465
00:29:07,246 --> 00:29:08,372
-உண்மையாகவா?
-ஆம்.

466
00:29:08,873 --> 00:29:09,957
அது அபாரம்.

467
00:29:10,040 --> 00:29:14,295
பிறகு, மாரியானா ட்ரென்ச் கீழே என்ன
இருக்குன்னு யாருக்குமே தெரியாது.

468
00:29:16,922 --> 00:29:19,550
கடல்ல, எத்தனையோ,
புரிஞ்சுக்க முடியாத விஷயங்க.

469
00:29:21,385 --> 00:29:23,762
அவற்றை நான் விளக்கணும். அவ்ளோதான்.

470
00:29:23,846 --> 00:29:24,889
-நிஜமா.
-கண்டிப்பா.

471
00:29:27,141 --> 00:29:29,226
ஏன் என்னை அப்படிப் பார்க்கிறே?

472
00:29:29,435 --> 00:29:33,022
ராத்திரி முழுதும் ஒண்ணை
செய்யணும்னு துடிப்பா இருக்கு எனக்கு.

473
00:29:33,105 --> 00:29:37,067
துடிப்பை மட்டுப் படுத்தாதே சப்ரீனா.
குறிப்பா அது பயங்கரமா இருந்தா.

474
00:29:37,610 --> 00:29:38,861
அதை செய்யப் போறேன்.

475
00:29:38,944 --> 00:29:42,698
நேற்றிரவுக்கு முன் பாட்டில் சுழற்றுலதான்
பையன முத்தமிட்டிருக்கேன்.

476
00:29:42,781 --> 00:29:46,327
நிஜ வாழ்க்கையிலல்ல. ரெண்டு பேருக்கும்
உண்மை ஆசை காரணமாக அல்ல.

477
00:29:48,370 --> 00:29:52,541
ஆனா, இப்ப உணர்வது,
இதைத் தான் எல்லோரும் பேசறாங்க போல.

478
00:29:56,295 --> 00:29:59,256
எனக்கு குடிக்க அதை வாங்கி வாயேன், நிஜமா?

479
00:29:59,340 --> 00:30:01,133
செர்ரி கோக், அது போல?

480
00:30:01,217 --> 00:30:02,718
பரவாயில்ல. நல்லாதான் இருக்கும்

481
00:30:02,801 --> 00:30:04,678
-நன்றி.
-இதோ வர்றேன்.

482
00:30:12,228 --> 00:30:14,104
என்னடா பண்றீங்க?

483
00:30:14,188 --> 00:30:16,065
பிடிச்ச பட கடைசி கட்டத்தை பார்க்க.

484
00:30:16,148 --> 00:30:18,359
அதை செய்ய உங்களுக்கு தகுதி இல்ல! போங்க!

485
00:30:18,442 --> 00:30:20,945
பெல்லி, பொறுமை, சும்மா தமாஷுக்கு வந்தோம்.

486
00:30:21,028 --> 00:30:23,906
ஸ்டீவன், இப்ப போகலன்னா, கடவுள் மேல ஆணை,

487
00:30:23,989 --> 00:30:27,034
உன் ட்ரமாயினி கதையை
எல்லாருக்கும் அனுப்புவேன்.

488
00:30:29,578 --> 00:30:30,538
உன்னால முடியாது.

489
00:30:30,621 --> 00:30:33,958
ட்ராகோவின் மந்திரக் கோல் பற்றிய
முழு அத்தியாயத்தை சொன்னான்.

490
00:30:34,041 --> 00:30:36,168
-சகோதரா! ஸ்டீவன்.
-அய்யோ.

491
00:30:36,252 --> 00:30:38,337
-வாடா.
-சங்கடம் வேணாம். ட்ராகோ கவர்ச்சி.

492
00:30:38,420 --> 00:30:39,797
-விடுங்க!
-நிஜமா...

493
00:30:41,048 --> 00:30:42,174
தயை செய்து கிளம்பு.

494
00:30:45,678 --> 00:30:47,555
-போகலான்டா.
-என்னது?

495
00:30:47,638 --> 00:30:49,223
-கிண்டலா?
-காரை கிளப்பு!

496
00:30:49,306 --> 00:30:51,684
நீதானே வரணும்னே கான்ராட்.

497
00:30:53,018 --> 00:30:56,564
எதையோ விட்டுட்டேன் போலிருக்கு.
மறுபடி சொல்லேன்?

498
00:30:56,647 --> 00:31:01,193
இதோ, மிஸ் மக்கார்டல், எலிசபெத்,
இதைச் சொல்ல வருத்தப் படறேன்,

499
00:31:01,277 --> 00:31:04,071
ஆனா, இப்போ, உனக்கு
நிச்சயமான டேவிட் லாராபீ--

500
00:31:04,154 --> 00:31:05,781
தாமதம், வழக்கம் போல.

501
00:31:10,744 --> 00:31:13,038
அனைவருக்கும் ஹலோ. ஹலோ அன்பே.

502
00:31:13,622 --> 00:31:16,208
-அப்பாடா, உனக்கு செர்ரி கோக்.
-ரொம்ப நன்றி.

503
00:31:16,292 --> 00:31:17,209
பரவாயில்ல.

504
00:31:20,713 --> 00:31:21,547
எப்படி இருக்கு?

505
00:31:22,089 --> 00:31:23,132
நல்லாருக்கு.

506
00:31:32,308 --> 00:31:33,767
என்ன பண்றே, கண்ணா?

507
00:31:34,393 --> 00:31:35,769
ஷேலா - இன்று இரவு முடியுமா?
நான் ரகசியமா வரலாம்.

508
00:31:35,853 --> 00:31:37,104
மேலே சொல்...
கடற்கரை 5

509
00:31:37,771 --> 00:31:39,189
அதான், விடியோ கேம்தான்.

510
00:31:39,273 --> 00:31:41,525
ரொம்ப விழிக்காதே. விடிஞ்சா வேலை இருக்கு.

511
00:31:41,609 --> 00:31:42,901
சரிம்மா. நிச்சயமா.

512
00:32:13,766 --> 00:32:16,685
இன்றிரவு உண்மைல
நல்லா இருந்தது. உனக்கும்தானா?

513
00:32:17,728 --> 00:32:20,397
ஆம், இல்ல, எனக்கும் அருமையா இருந்தது. ஆம்.

514
00:32:20,481 --> 00:32:24,026
நான் வெளிறிப் போயிருந்தேன்.

515
00:32:24,109 --> 00:32:25,152
சரி.

516
00:32:26,445 --> 00:32:28,656
இப்போ, பசுமையாயிட்டாயா?

517
00:32:29,114 --> 00:32:30,240
ஆம். ரொம்பவே.

518
00:32:32,868 --> 00:32:35,079
நான் இந்த இரவு முடிவதை விரும்பல.

519
00:32:37,039 --> 00:32:38,082
நான்...

520
00:32:39,166 --> 00:32:41,126
கோவிச்சுக்க மாட்டியே, நான்...

521
00:32:41,210 --> 00:32:43,003
-சொல்.
-தரவா?

522
00:32:57,726 --> 00:33:01,605
-அட, ஆமா. நல்ல யோசனை. இதை விடு.
-நான் நினைச்சேன்...

523
00:33:28,799 --> 00:33:31,885
வெஸ்டர்ன் ஸ்கை எ நாவல்
க்ளீவ்லண்ட் கேஸ்டியோ

524
00:33:50,946 --> 00:33:53,532
ஸ்டீவன், இது ஒருமாதிரி சரியில்லாததுதான்,

525
00:33:53,615 --> 00:33:55,951
நாம் இருவரும் ஜாலியாகணும்.

526
00:33:56,660 --> 00:33:58,412
நீ என் புதுமுக டேட்டா ஆவாயா?

527
00:34:03,125 --> 00:34:04,042
சரி.

528
00:34:06,754 --> 00:34:08,422
சரி, கண்டிப்பா.

529
00:34:33,906 --> 00:34:35,491
-பை.
-பை.

530
00:34:41,872 --> 00:34:43,332
-இனிய கனவுகள்.
-பை.

531
00:34:53,175 --> 00:34:54,510
டேட் எப்படி இருந்தது?

532
00:34:55,469 --> 00:34:56,553
திருப்பிச் சொல்லு?

533
00:34:57,638 --> 00:35:00,307
பொறுமை. நாங்க சும்மா
ஒரு சின்ன தமாஷ் பண்ணோம்.

534
00:35:00,390 --> 00:35:02,059
நீங்க மண்டுகள்.

535
00:35:02,142 --> 00:35:03,352
பெல்லி, பாரு.

536
00:35:04,978 --> 00:35:09,358
என் ஆசையே, எனக்குப் பிடிச்ச
ஒரு பையனோட ட்ரைவ்-இன்னுக்கு போவது,

537
00:35:09,441 --> 00:35:12,361
நீங்க வந்து அதைக் கெடுப்பீங்களா!

538
00:35:12,444 --> 00:35:16,198
நாங்க ரெண்டு நிமிடம் வந்ததால
எல்லாம் கெட்டுப் போச்சா? அப்படியா?

539
00:35:17,157 --> 00:35:18,200
யோசி, பெல்லி.

540
00:35:20,494 --> 00:35:22,663
என்னை இந்த ஒரு விஷயத்தில விடேன்?

541
00:35:24,706 --> 00:35:27,042
ஒப்புக்கோ! தெரிஞ்சுதானே எல்லாம் செய்தே.

542
00:35:28,252 --> 00:35:29,545
என்ன செய்தேன்?

543
00:35:31,004 --> 00:35:32,798
நான் உன்னையே பார்க்கணும்ன்றே.

544
00:35:33,632 --> 00:35:35,968
நீ என்ன சொல்றே புரியல.

545
00:35:36,051 --> 00:35:38,178
நான் எங்கே, யாரோட இருந்தேனு கவலை படறே.

546
00:35:38,262 --> 00:35:39,471
இல்ல, கவலைப் படல.

547
00:35:40,722 --> 00:35:42,140
-எனக்கு கவலையில்ல.
-பொய்!

548
00:35:42,224 --> 00:35:45,394
-சிறுபிள்ளைத்தனம் வேணாம்!
-நீ அவ்ளோ பெரிய மனுஷனா?

549
00:35:45,477 --> 00:35:49,147
என் டேட்டைக் குலைக்க,
உன் சனி இரவை கழித்ததா தமாஷ்.

550
00:35:56,321 --> 00:35:58,490
சரி. இதோடு விடு.

551
00:36:00,909 --> 00:36:03,287
போய் இன்னும் கொஞ்சம் கஞ்சா அடியேன்?

552
00:36:03,370 --> 00:36:06,039
போய் இன்னும்
கண்ணாடியைப் பார்த்துட்டு இரேன்?

553
00:36:09,293 --> 00:36:11,837
எல்லா மோகமும் அழியும்
விதம் இப்படிதான் போல.

554
00:36:12,462 --> 00:36:14,423
முதல்ல மெதுவா ஒரு விம்மலுடன்,

555
00:36:14,506 --> 00:36:16,174
அதுக்கப்புறம், அப்படியே...

556
00:36:16,842 --> 00:36:17,801
கரைஞ்சிடுமோ.

557
00:38:08,328 --> 00:38:10,330
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

558
00:38:10,414 --> 00:38:12,416
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

