1
00:00:08,759 --> 00:00:11,721
த சம்மர்
ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:13,931 --> 00:00:17,143
கசின்ஸ்ல சுதந்தர தினம்
பாரம்பரியம் மிக்கது.

3
00:00:17,226 --> 00:00:19,145
சூஸானா வீடு முழுதும் அலங்கரிப்பாங்க.

4
00:00:19,228 --> 00:00:20,980
தந்தைகள் வார இறுதிக்கு வருவாங்க.

5
00:00:21,063 --> 00:00:23,691
பசங்க சிப்பி மீன் சமைத்து,
பட்டாசு வெடிப்பாங்க.

6
00:00:24,358 --> 00:00:27,319
எல்லா சுதந்தர தினத்திலும்
நான் கூடச் செல்வேன்.

7
00:00:27,945 --> 00:00:29,655
இந்த வருட புதிது, நண்பர்கள்.

8
00:00:30,030 --> 00:00:31,365
சில திட்டங்கள்.

9
00:00:31,449 --> 00:00:32,867
பாலைக் குடிக்கட்டுமா?

10
00:00:32,950 --> 00:00:33,784
இந்தா.

11
00:00:37,037 --> 00:00:40,458
நான் சிப்பி மீன்களை கழுவணும்.
லைட்டர் எண்ணெய் இருக்கா?

12
00:00:40,541 --> 00:00:42,126
கடற்கரைல ஏற்கனவே இருக்கு.

13
00:00:44,128 --> 00:00:46,922
-போர்ட்ரெய்ட்ட முடிச்சீங்களா?
-இன்றைக்கு

14
00:00:47,006 --> 00:00:49,425
இந்த சட்டையில் நீ நல்லா இருக்கே ஸ்டீவன்.

15
00:00:49,508 --> 00:00:51,969
பெல்லி, கேமை நடனத்துக்கு அழைக்க தயங்கி

16
00:00:52,052 --> 00:00:54,346
தாமதமானா, நீ துணையா போகணும்.

17
00:00:55,014 --> 00:00:56,140
வழியே இல்ல!

18
00:00:56,223 --> 00:00:57,850
நான் ஷேலா கூட போகணுமே.

19
00:00:58,642 --> 00:00:59,977
புதுமுக நடனத்துக்கா?

20
00:01:00,060 --> 00:01:01,645
ஆம்.

21
00:01:01,729 --> 00:01:05,107
-துணையாகவா?
-புரிஞ்சுக்குங்கம்மா.

22
00:01:05,191 --> 00:01:08,360
ஷேலா இன்று நிகோல்,
ஜிஜி கூட வர்றா, நீங்க பார்க்கலாம்.

23
00:01:08,444 --> 00:01:09,695
அது அருமை.

24
00:01:09,779 --> 00:01:13,991
செல்வி கவிங்டனின்
முதல் ஒத்திகை நாளை, தயாரா இரு.

25
00:01:14,366 --> 00:01:15,826
கேமை இன்று கேட்கிறேன்.

26
00:01:17,077 --> 00:01:18,829
என் பசங்கள புரிஞ்சுக்க முடியல.

27
00:01:19,455 --> 00:01:20,873
அலங்காரம் செய்தாயா?

28
00:01:21,540 --> 00:01:23,417
-அலங்காரம் செய்தாங்க.
-நிச்சயமா.

29
00:01:24,919 --> 00:01:27,087
அதனால என்ன? நமக்கு பார்ட்டி இருக்கே?

30
00:01:27,630 --> 00:01:31,050
இதோட. ஜான் சிப்பிமீன்
சமையலுக்கு வருவதற்கு தொடர்பில்லை.

31
00:01:31,133 --> 00:01:33,010
கணவர்கள் வருவது வழக்கம்தானே.

32
00:01:33,093 --> 00:01:34,762
அவர் இனியும் உங்க கணவரில்லை.

33
00:01:35,346 --> 00:01:36,972
அடடே, சரி. முன்னாள் கணவன்.

34
00:01:37,056 --> 00:01:40,226
அப்பாவின் கேர்ள்ஃப்ரெண்டை
ஏன் அழைச்சீங்கன்னே தெரியல,

35
00:01:40,309 --> 00:01:43,979
அவ பேர் விக்டோரியா,
உங்க அப்பாக்கு நாம் அவளை பார்க்கணுமாம்.

36
00:01:44,063 --> 00:01:45,773
பெல்லி, விருந்தினர் படுக்கை போடு.

37
00:01:46,315 --> 00:01:48,400
அப்பாவும் விக்டோரியாவும் தங்குவாங்களா?

38
00:01:49,360 --> 00:01:51,529
-என் பக்கத்து அறையிலா?
-ஆம்.

39
00:01:53,823 --> 00:01:55,866
அப்பாவா, ஆம் உங்க அப்பா பேசினார்.

40
00:01:56,325 --> 00:01:57,785
வணிகத்தை முடிக்கணுமாம்,

41
00:01:57,868 --> 00:01:59,995
-வரலையாம்.
-என்னது?

42
00:02:01,372 --> 00:02:03,082
அப்பா வரலேன்னா சொன்னீங்க?

43
00:02:03,541 --> 00:02:06,126
இப்ப நல்ல பட்டாசுகளை
ஏற்பாடு செய்திருக்கேனே.

44
00:02:07,169 --> 00:02:08,295
காணொலி எடுப்போம்.

45
00:02:08,754 --> 00:02:09,839
அது சரி வராதே.

46
00:02:10,548 --> 00:02:11,382
தெரியுது.

47
00:02:16,345 --> 00:02:17,596
எதுக்கு சிரிக்கறே?

48
00:02:19,598 --> 00:02:20,432
காரணமே இல்லாம.

49
00:02:26,188 --> 00:02:28,983
லாரல், இந்த மேஜையை நகர்த்த உதவேன்?

50
00:02:29,066 --> 00:02:30,192
இதோ வர்றேன்.

51
00:02:33,988 --> 00:02:36,657
ஆடம் ஃபிஷர்

52
00:02:45,416 --> 00:02:49,545
மூலை நல்லா படியணும்னா,
45 டிகிரில கீழ்த்துணியை மடி.

53
00:02:52,756 --> 00:02:53,966
அட, அப்படி இல்ல.

54
00:02:55,593 --> 00:02:56,677
அப்ப நீ வந்து உதவு.

55
00:03:00,556 --> 00:03:02,266
-இதை கொஞ்சம் பிடி.
-சரி.

56
00:03:04,018 --> 00:03:05,686
-இப்படி, இங்க வா.
-சரி.

57
00:03:07,313 --> 00:03:10,774
வயதானாலும் இப்படிதான் இருப்போமா?

58
00:03:11,901 --> 00:03:14,236
ஒண்ணா, நானும் கான்ராடும்?

59
00:03:14,612 --> 00:03:15,571
பார்த்தியா?

60
00:03:16,614 --> 00:03:17,489
நன்றி.

61
00:03:20,075 --> 00:03:23,412
இங்க என் அப்பா விக்டோரியா
கூட தங்கறது வினோதமில்ல?

62
00:03:23,495 --> 00:03:25,915
ராத்திரில சத்தமா சரசமாடாம இருந்தா சரி.

63
00:03:27,374 --> 00:03:28,417
போடா, மோசம்.

64
00:03:30,419 --> 00:03:34,256
எதுக்குதான் என் அம்மா அந்த சிறுக்கிய
கூட்டிவரலாம்னு சொன்னாங்களோ?

65
00:03:34,340 --> 00:03:38,218
அவங்க சிறுக்கின்னு எப்படி தெரியும்?
நல்லவங்களா இருந்தா?

66
00:03:39,678 --> 00:03:42,348
நான் சொல்றதை கேளேன், ஒரு வேளை...

67
00:03:42,932 --> 00:03:43,849
சிறுக்கியானா?

68
00:03:45,225 --> 00:03:47,144
-விடு.
-பிரச்சினையாகாது, சரியா?

69
00:03:47,227 --> 00:03:48,479
அதுக்கு கவலை வேணாம்.

70
00:03:50,522 --> 00:03:52,316
உங்க அப்பா வராததுக்கு வருந்தறேன்.

71
00:03:52,399 --> 00:03:54,193
-நானே கவலைப் படல.
-பெல்லி!

72
00:03:57,446 --> 00:03:58,697
சிறுக்கி வந்தாச்சு.

73
00:04:15,923 --> 00:04:18,634
ஒரு அலங்கோலமானவளை எதிர்பார்த்தேன்.

74
00:04:18,717 --> 00:04:21,303
-நடுத்தர வயது மாமூல் பிரச்சினையா?
-அதேதான்.

75
00:04:23,514 --> 00:04:25,140
உன் இடுப்பே அழகா இருக்கு.

76
00:04:26,058 --> 00:04:27,101
வந்துட்டீங்க.

77
00:04:27,184 --> 00:04:28,769
-ஆம்.
-பயணம் எப்படி?

78
00:04:28,852 --> 00:04:30,771
இங்கே இவ்ளோ மும்முரமா இருக்கே?

79
00:04:30,854 --> 00:04:34,692
தள்ளு வண்டியில், கொடி வண்ணம் பூசிய
ஒருத்தனை இடிச்சுட்டுருப்போம்.

80
00:04:36,360 --> 00:04:37,903
-இது--
-விக்டோரியா.

81
00:04:37,987 --> 00:04:41,407
ஹை. என்னை அழைத்ததுக்கு நன்றி.
உங்க புத்தக ரசிகை நான்.

82
00:04:41,490 --> 00:04:42,366
நன்றி.

83
00:04:44,493 --> 00:04:45,369
கலக்கறாங்க.

84
00:04:45,452 --> 00:04:46,286
டேய்!

85
00:04:46,370 --> 00:04:48,747
எல்லோரும் நினைப்பதைதான் சொன்னேன்.

86
00:04:48,831 --> 00:04:50,207
நான் அப்படி நினைக்கல.

87
00:04:51,208 --> 00:04:53,544
அட, உன் சித்தியாகலாம்.

88
00:04:53,627 --> 00:04:54,837
என்னடா அது?

89
00:04:55,629 --> 00:04:57,881
-தள்ளாதே.
-அவங்க வர்றாங்க.

90
00:04:57,965 --> 00:04:58,924
ஓடு.

91
00:05:00,384 --> 00:05:01,552
-ஹை.
-ஹை.

92
00:05:02,052 --> 00:05:02,970
தன்மையா இருங்க.

93
00:05:03,679 --> 00:05:07,141
ஹேய்! உங்க அப்பாவை கட்டிக்கோ, வா!

94
00:05:08,017 --> 00:05:10,144
-அப்பா!
-அடேங்கப்பா!

95
00:05:12,688 --> 00:05:13,772
இது விக்டோரியா.

96
00:05:13,856 --> 00:05:15,941
ஹை! உங்களை சந்திப்பது ரொம்ப அருமை.

97
00:05:16,025 --> 00:05:18,652
உங்களைப் பத்தி நல்லாவே கேள்விப் பட்டேன்.

98
00:05:20,279 --> 00:05:22,489
-இதை சமையலறைல வைப்போமா.
-சரி!

99
00:05:25,034 --> 00:05:27,953
27 வயது ஆகியிருக்காது. ஐடியை பார்க்கணும்.

100
00:05:28,037 --> 00:05:30,164
பட்ட மேற்படிப்பு படிக்கிறா. சும்மா இரு.

101
00:05:30,247 --> 00:05:31,248
இருக்க முடியாது.

102
00:05:31,331 --> 00:05:32,958
டகோடா ஜான்சன் போல இருக்கா,

103
00:05:33,042 --> 00:05:34,960
-எங்கப்பாவை ஆட்டிப்படைப்பவ.
-ஆம்!

104
00:05:37,337 --> 00:05:40,716
நான் பார்த்ததிலேயே இந்த சமையலறைதான் அழகு.

105
00:05:40,799 --> 00:05:41,967
-நன்றி.
-நன்றி.

106
00:05:42,051 --> 00:05:44,511
ஸ்டீவன், அப்பா பைகளை மாடியில வெச்சுடு.

107
00:05:44,595 --> 00:05:46,889
பெட்டியை திறக்க உங்க சாவி வேணும்.

108
00:05:46,972 --> 00:05:49,391
இந்த வார இறுதியை ஊரில் கழிக்க திட்டம்.

109
00:05:49,475 --> 00:05:52,269
-பார்த்தா, கூட்டமா இருக்கே.
-ஜாலியா இருக்கும்!

110
00:05:52,352 --> 00:05:54,772
-அப்படியா சொல்றீங்க?
-உங்க இஷ்டம்.

111
00:05:55,522 --> 00:05:59,151
ஆக, நான் ஜானை வழியில
ஒரு பழக்கடையில நிறுத்தச் சொன்னேன்.

112
00:05:59,234 --> 00:06:02,529
மாதுளம்பழ மார்கரிடாஸ்
இங்க வந்து தயாரிக்கலாம்னுதான்.

113
00:06:02,613 --> 00:06:03,947
எவ்ளோ நல்ல யோசனை.

114
00:06:04,490 --> 00:06:05,532
நான் பார்க்கிறேன்.

115
00:06:06,700 --> 00:06:09,286
அதான், நான்... ஷேலா. ஆம்.

116
00:06:11,205 --> 00:06:12,623
புதுமுகங்கள் வந்துட்டாங்க.

117
00:06:26,178 --> 00:06:29,014
அடுத்து ஹேலீ கியாகோ
பாட்டு பாடறேன். அட்டகாச ரகம்.

118
00:06:29,098 --> 00:06:30,641
பிடிக்கும். சிஸா கேட்பியா?

119
00:06:31,433 --> 00:06:33,268
என்ன அப்படி கேட்டுட்டீங்க.

120
00:06:33,352 --> 00:06:35,229
நிச்சயமா. வேற என்ன இருக்கு?

121
00:06:35,312 --> 00:06:37,189
உன்னை முகர்வதை நிறுத்தவே முடியல.

122
00:06:37,272 --> 00:06:38,899
ல லாபோ வாசனை திரவிய மணம்.

123
00:06:39,775 --> 00:06:40,776
அது திருமணம்.

124
00:06:42,194 --> 00:06:43,028
உன் திருமணமா?

125
00:06:44,071 --> 00:06:45,572
எங்க வீட்லயும் செய்வாங்க.

126
00:06:45,656 --> 00:06:47,366
உண்மையாவா? எங்கே போவீங்க?

127
00:06:47,449 --> 00:06:50,202
அப்பாவோடது கூட்டு நிதி நிறுவனம்.
அதுதான் தெரியும்.

128
00:06:50,285 --> 00:06:52,538
வளர்ந்து, பணம் சம்பாதிப்பதா நினைச்சேன்.

129
00:06:52,621 --> 00:06:53,872
இப்பவும் நினைக்கிறேன்.

130
00:06:54,456 --> 00:06:55,791
உங்க அம்மா என்ன செய்றாங்க?

131
00:06:55,874 --> 00:06:57,918
அம்மா, சும்மா கேள்வி கேட்காதீங்க.

132
00:06:58,001 --> 00:07:01,255
பரவாயில்ல. அரிஸோனால உடல்
நல முகாம்ல இருந்தாங்க.

133
00:07:01,338 --> 00:07:03,674
நான் வீட்டை விலகியிருப்பதன் குறியீடு.

134
00:07:03,757 --> 00:07:06,635
ஷேலா. நீ இதைப் படிக்கணும். இங்க வா.

135
00:07:06,718 --> 00:07:09,930
கடமை அழைக்குது. உங்க ரெண்டு
பேரையும் சந்தித்தது அருமை.

136
00:07:10,013 --> 00:07:13,100
பிள்ளையை அருமையா
வளர்த்திருக்கீங்க. பொறுப்பானவன்.

137
00:07:13,183 --> 00:07:14,017
நன்றி.

138
00:07:17,187 --> 00:07:18,897
செம பொண்ணுடா, ஸ்டீவன்.

139
00:07:18,981 --> 00:07:20,566
செமன்னுலாம் சொல்லாதீங்கப்பா!

140
00:07:20,649 --> 00:07:22,317
-சொல்லாதீங்க.
-நான் செம அப்பா.

141
00:07:22,818 --> 00:07:25,487
அவளை பிடிக்கும். தன்னம்பிக்கை உள்ளவ.

142
00:07:25,571 --> 00:07:27,281
அவ புதுமுகம் போறது ஆச்சரியம்.

143
00:07:28,866 --> 00:07:31,368
உனக்கு டக்சிடோ சூட் வாடகைக்கு கிடைக்குமா?

144
00:07:32,286 --> 00:07:33,620
ஸ்டீவன்! இங்க வா.

145
00:07:33,704 --> 00:07:36,665
-இதைப் பாரேன்.
-அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேம்பா.

146
00:07:36,748 --> 00:07:37,791
சரி.

147
00:07:37,916 --> 00:07:40,419
சரி, இந்த புதுமுக நடன விழா பத்தி சொல்.

148
00:07:41,503 --> 00:07:44,131
இதோ, இது அனேகமா என்னைப் போன்ற பெண்களுக்கு.

149
00:07:44,214 --> 00:07:46,300
தங்களைப் பத்தி அறியாதவங்க.

150
00:07:47,384 --> 00:07:50,762
-அப்படி சொல்லல--
-சிகாகோல என் மைத்துனி செய்தா.

151
00:07:50,846 --> 00:07:53,557
பொதுப் பள்ளிகளுக்கு
நிறைய நன்கொடை வாங்கினாங்க.

152
00:07:53,640 --> 00:07:54,558
பிரமாதம்.

153
00:07:54,892 --> 00:07:58,729
சரி! பெல்லி, குளியலறை
எங்கே இருக்கு காட்டேன்?

154
00:08:00,772 --> 00:08:01,690
கண்டிப்பா!

155
00:08:05,485 --> 00:08:07,821
விக்டோரியா நிஜமா உன் புத்தகத்த படிச்சா.

156
00:08:07,905 --> 00:08:10,199
முடிவைப் படிச்சதும் கத்தலே, ஆச்சரியம்.

157
00:08:10,282 --> 00:08:12,326
ஜான், நான் நாவல், கற்பனை கதை எழுதுவேன்.

158
00:08:12,659 --> 00:08:13,827
விக்டோரியாவுக்கு சொல்.

159
00:08:13,911 --> 00:08:16,622
எவ்ளோ நாள் இருப்பா?
அவங்க வீட்ல கவலைப் படப் போறாங்க.

160
00:08:16,705 --> 00:08:18,207
-சரி.
-அவ குடிக்கலாமா?

161
00:08:18,290 --> 00:08:21,668
-அந்த மாதுளை வீணாக வேணாம்.
-சரி. புரியுது.

162
00:08:24,546 --> 00:08:28,383
எல்லாத்தையும் மிஸ் பண்றேன்.
நாமெல்லாம் சேரும் அதே ஃபிஷர் விடுமுறை.

163
00:08:29,176 --> 00:08:30,219
அனேகமா எல்லோருமே.

164
00:08:32,054 --> 00:08:33,680
ஆடம் வர முடியலயா?

165
00:08:35,641 --> 00:08:36,558
அனேகமா இல்ல.

166
00:08:41,939 --> 00:08:42,898
அட்டகாசம்.

167
00:08:43,565 --> 00:08:45,359
செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க?

168
00:08:45,442 --> 00:08:48,946
டெக்ஸஸ்ல எல்லை அருகில் மார்ஃபா
எனும் பாலைவன நகர்ல

169
00:08:49,029 --> 00:08:50,948
கோடைக்குப் போனேன்.

170
00:08:51,031 --> 00:08:53,408
அங்க ஒரு பார்ல இதை தந்தாங்க.

171
00:08:53,492 --> 00:08:55,744
பான ஊழியனிடம், அதைத் தயாரிக்கும் விதத்தை

172
00:08:55,827 --> 00:08:58,455
சொன்னாலொழிய அங்கிருந்து நகர மாட்டேன்னேன்.

173
00:09:00,374 --> 00:09:01,375
சிறிது குடிக்கவா?

174
00:09:02,251 --> 00:09:04,169
உங்க வீட்ல ஏதும் சொல்லமாட்டாங்களே?

175
00:09:04,461 --> 00:09:06,046
ஆம்! அவங்க கவலைப் பட மாட்டாங்க.

176
00:09:06,129 --> 00:09:07,297
அப்ப சரி.

177
00:09:08,173 --> 00:09:11,718
இது உங்க அப்பாவுக்கு.
அதை உங்கம்மா, சூஸானாவுக்கு தாயேன்?

178
00:09:11,802 --> 00:09:13,470
-சரி, தரேன்!
-நன்றி, அன்பே.

179
00:09:21,270 --> 00:09:22,688
ரொம்ப காடியா இருக்கா?

180
00:09:23,063 --> 00:09:25,190
-அற்புதமா இருக்கு.
-அப்படியா?

181
00:09:30,612 --> 00:09:32,990
பிடிச்சது அதிசயமில்ல.
ஸ்லர்பி மாதிரி இருக்கு.

182
00:09:33,073 --> 00:09:34,116
அதே போல்தான்.

183
00:09:34,950 --> 00:09:36,660
-எனக்கு ஒரு யோசனை.
-வேணாமே.

184
00:09:37,119 --> 00:09:40,122
-துணை சமையல்காரா, நிறைய மாதுளை வேணுமே.
-தரேன்.

185
00:09:43,125 --> 00:09:44,668
என்னடா பண்றீங்க?

186
00:09:44,751 --> 00:09:47,212
மாதுளை மார்கரிடாஸ், ஆனா ஒரு மாற்றத்துடன்.

187
00:09:47,546 --> 00:09:49,464
நல்ல பிளண்டர்ல செய்யணும்.

188
00:09:50,799 --> 00:09:55,220
2011ல அடிபட்டு சொதப்பிய பின்
அதை பயன்படுத்தவே இல்ல.

189
00:09:55,304 --> 00:09:58,390
ரெண்டு வருஷத்துக்கு மேடை
பிசுபிசுன்னு இருந்ததே, கவனமிருக்கா?

190
00:09:58,473 --> 00:10:00,183
கொஞ்சம்.

191
00:10:00,350 --> 00:10:03,061
அப்பா ப்ரீஃப்கேசை என் அறையில் வைத்தாரே...

192
00:10:03,937 --> 00:10:06,940
ஞாபகார்த்தமா, அந்த தப்பெல்லாம்
சரியாவே ஆகாது.

193
00:10:07,607 --> 00:10:09,860
இரு. கண்டு பிடிச்சா
ஒண்ணும் சொல்ல மாட்டாரே?

194
00:10:10,444 --> 00:10:13,113
அவருக்குத் தெரியாது. வரப்போவதில்லையே.

195
00:10:15,324 --> 00:10:16,658
-சரி.
-ஆமாம்.

196
00:10:16,742 --> 00:10:17,659
ஆம்.

197
00:10:18,952 --> 00:10:19,911
சர்.

198
00:10:21,204 --> 00:10:23,040
சிறந்த மதுதான் வேணும் அவளுக்கு.

199
00:10:23,749 --> 00:10:25,542
இன்னொரு சொதப்பல் வேணாம்.

200
00:10:25,625 --> 00:10:27,002
நிறுத்து!

201
00:10:27,085 --> 00:10:29,171
-நிறைய டெகிலா.
-வேணாம்!

202
00:10:33,675 --> 00:10:36,636
-மேலே அழுத்திக்கோ.
-நிறுத்து.

203
00:10:38,680 --> 00:10:39,848
எது வேணும் தெரியுமா?

204
00:10:41,516 --> 00:10:45,854
லாரல் அப்பாவை இவரா நினைத்து,
உள்ளே போய், "ஆடம்"னுவாங்க.

205
00:10:45,937 --> 00:10:46,813
ஆடம்!

206
00:10:47,981 --> 00:10:48,982
வந்துட்டயா.

207
00:10:49,441 --> 00:10:51,651
-இனிய சுதந்தர தினம்!
-அப்பா! வந்துட்டீங்க!

208
00:10:53,153 --> 00:10:54,738
பசங்களா, கானி.

209
00:10:55,447 --> 00:10:57,991
நீங்க தயாரிச்சத கொஞ்சம் கொடுங்க.

210
00:10:58,075 --> 00:11:00,035
-சரி, இதோ.
-ஹேய்! நன்றி, பெல்லி.

211
00:11:00,118 --> 00:11:02,746
இந்த வருடம் பட்டாசுகளை
பிடிக்கும் உங்களுக்கு.

212
00:11:02,829 --> 00:11:03,830
அப்படி ஆகட்டும்.

213
00:11:05,165 --> 00:11:07,376
-எல்லாம் எங்கே போயிட்டீங்க?
-ஹேய்!

214
00:11:09,252 --> 00:11:10,170
ஆடம்!

215
00:11:12,339 --> 00:11:13,757
வேலையை ஒதுக்கிட்டாயா.

216
00:11:13,840 --> 00:11:16,426
குடும்பத்தோடு, விடுதலை தினத்தில் இல்லாமலா.

217
00:11:24,101 --> 00:11:26,228
ஆகட்டும், பார்ட்டிக்கு போவோமே.

218
00:11:27,437 --> 00:11:28,939
சரி! போகலாம், பசங்களா.

219
00:11:33,318 --> 00:11:36,071
-பேசலாமா?
-நான் கடற்கரைக்கு போறேன்.

220
00:11:38,615 --> 00:11:40,158
எப்படியிருக்கே, சூஸானா?

221
00:11:41,827 --> 00:11:45,872
ஸ்லோவன் கெட்டரிங்ல ஒரு நண்பன், ஒரு சோதனை--

222
00:11:45,956 --> 00:11:47,457
இங்கே எதுக்கு வந்தே?

223
00:11:48,875 --> 00:11:51,586
லாரல் இன்று காலை அழைச்சா.
இங்க வரச் சொன்னா.

224
00:11:51,670 --> 00:11:53,505
அவ அதை செய்திருக்கக் கூடாது.

225
00:11:55,382 --> 00:11:56,341
உனக்கு தெரியாதா.

226
00:11:56,425 --> 00:11:57,592
இல்ல, தெரியாது.

227
00:11:58,343 --> 00:12:00,512
நீ மனசை மாத்திகிட்டேன்னு நினைச்சேன்.

228
00:12:02,764 --> 00:12:06,852
போகட்டும், ஏதோ, நடந்து விட்டது,
எப்படி சமாளிப்பது பார்க்கணும்.

229
00:12:06,935 --> 00:12:09,938
ஆனா, அவன் பட்டாசுகளை
காட்டப் போவதில் ஜெர்க்கு குஷி.

230
00:12:10,021 --> 00:12:12,399
பசங்களின் விடுதலை தினத்த பாழாக்க வேணாம்.

231
00:12:20,115 --> 00:12:23,660
இதோ பெல்லி சிறப்பு பானம்.

232
00:12:25,245 --> 00:12:27,080
-ரொம்ப அருமை.
-பார்க்க அற்புதம்.

233
00:12:27,831 --> 00:12:29,666
காற்றடித்த யூனிகார்ன் உனக்குதான்.

234
00:12:30,625 --> 00:12:32,669
-நன்றி.
-ஹேய், குட்டி, கொஞ்சம் வேணுமா?

235
00:12:32,752 --> 00:12:33,795
ரொம்ப அழகு.

236
00:12:33,879 --> 00:12:36,756
பசங்களா, யார் வந்திருக்கா பாருங்க.

237
00:12:37,466 --> 00:12:39,009
-இது கேம் கேமருன்.
-கேம்!

238
00:12:39,092 --> 00:12:42,387
-வேணாம். நான் குடிப்பதில்லை.
-அது சரி. எனக்கு இன்னும்.

239
00:12:43,096 --> 00:12:44,639
எப்படி இருக்கே, நண்பா?

240
00:12:44,723 --> 00:12:46,224
-ஹேய், ஜெர்.
-ஹேய், ஷேலா.

241
00:12:46,308 --> 00:12:47,350
நலமா, ஜிஜி?

242
00:12:47,434 --> 00:12:48,643
-ஹை!
-எப்படி இருக்கே?

243
00:12:48,727 --> 00:12:51,188
-நல்லா இருக்கேன். நீ?
-அது என்ன?

244
00:12:51,271 --> 00:12:53,356
இது மாதுளை மார்கரிடா.

245
00:12:55,150 --> 00:12:57,861
-பந்தயமா, கான்.
-எங்களுக்கு கொஞ்சம் மிச்சம் வை.

246
00:12:59,571 --> 00:13:02,073
சரி, இரு, அது பந்தயமானா எப்படி இருக்கும்?

247
00:13:02,866 --> 00:13:06,995
அதுதானே, எல்லா குடிக்கும்
போட்டியிலும் அடிப்படை?

248
00:13:07,078 --> 00:13:09,164
குடிக்கும் ஆட்டம் ஆடலாமா?

249
00:13:10,499 --> 00:13:12,667
ஏன் கூடாது? இது சுதந்தர தினம்.

250
00:13:13,210 --> 00:13:15,170
-தூள் கிளப்பு.
-செய்வோம்!

251
00:13:15,253 --> 00:13:16,213
உள்ளே போட்டேனா?

252
00:13:16,296 --> 00:13:18,381
-அய்யய்யோ.
-நீ குடி.

253
00:13:18,465 --> 00:13:19,466
குடி!

254
00:13:22,385 --> 00:13:24,513
-ஜெரமையா, குடி.
-வேணாம்.

255
00:13:24,596 --> 00:13:26,306
-ஷேலா.
-என்ன?

256
00:13:26,389 --> 00:13:27,390
குடி!

257
00:13:29,476 --> 00:13:31,686
ஹே! ஜிஜி, குடி.

258
00:13:31,770 --> 00:13:33,480
இப்ப இவள்.

259
00:13:38,068 --> 00:13:39,486
குடி!

260
00:13:40,403 --> 00:13:41,863
-நிகோல், குடி.
-என்னது?

261
00:13:41,947 --> 00:13:43,698
-ஹேய், டேய்!
-அய்யய்யோ!

262
00:13:43,782 --> 00:13:45,367
நான் இதில ஏன் இவ்ளோ மோசம்?

263
00:13:46,076 --> 00:13:48,161
ஹேய்! இதோ ஆரம்பித்தோம்.

264
00:13:48,245 --> 00:13:50,038
இரு, இரு, இரு.

265
00:13:52,207 --> 00:13:53,291
சரி!

266
00:13:55,377 --> 00:13:56,628
ஆகட்டும்.

267
00:14:06,471 --> 00:14:07,889
கலக்கினோம். ஒப்புக்கோ.

268
00:14:07,973 --> 00:14:09,057
நாங்க கலக்கினோம்.

269
00:14:09,140 --> 00:14:10,308
-ஜெயித்தோம்.
-சரி.

270
00:14:16,481 --> 00:14:18,108
அருமை இது.

271
00:14:18,191 --> 00:14:20,151
அது நல்ல குறி, பையா.

272
00:14:20,235 --> 00:14:21,570
ஆகட்டும், ஸ்டீவன்!

273
00:14:23,780 --> 00:14:25,490
நாம்தான்!

274
00:14:27,492 --> 00:14:28,785
என்ன ஆச்சு?

275
00:14:38,837 --> 00:14:40,380
நீ ஜெயிச்சே, தெரியும்.

276
00:14:45,927 --> 00:14:48,638
-இதுதான் சகோதர பாசமா?
-ஆம், சகோதரா.

277
00:14:49,180 --> 00:14:52,267
இவ மீகோனோஸ்ல உள்ள
லிண்ட்ஸி லோஹனின் கடற்கரை கிளப்

278
00:14:52,350 --> 00:14:54,894
போக பிடிக்காதவர்களில்
ஒருத்தின்னு தெரியுமா?

279
00:14:54,978 --> 00:14:56,396
நிஜமாவா?

280
00:14:56,479 --> 00:14:59,190
அட, நான் லிண்ட்ஸிக்கு
உயிரே தருவேன். ராணி அவ.

281
00:14:59,274 --> 00:15:01,526
ஆனா ஈபீஸா அதை விட சிறந்ததது.

282
00:15:01,610 --> 00:15:02,611
இருந்துட்டாலும்!

283
00:15:02,694 --> 00:15:04,237
-ஒப்புக்க மாட்டியா?
-இல்லை.

284
00:15:05,238 --> 00:15:06,865
-எனக்கு ஆதரவு தா.
-கானி, பிடி.

285
00:15:06,948 --> 00:15:09,159
-ஆம், நான் ஒப்புக்கறேன்.
-ஒழிஞ்சான்.

286
00:15:09,242 --> 00:15:11,828
-நான் ஒப்புக்கறேன்.
-இல்ல, ஒப்புக்கறேன்.

287
00:15:11,911 --> 00:15:12,746
வாயை மூடு!

288
00:15:12,829 --> 00:15:15,415
-என்ன பேசறோம்னு தெரியல.
-அவனுக்கு தெரியும்.

289
00:15:49,157 --> 00:15:50,241
இப்ப பார்.

290
00:15:52,327 --> 00:15:54,329
சுலபமா சுழலணும், டாம் ப்ரேடி.

291
00:15:57,248 --> 00:15:58,333
தடுக்கப் பட்டது.

292
00:16:00,377 --> 00:16:04,255
தூரமா போய் பிடி. உன் சுழல் பந்து
வேகமா இருக்கு, ரத்தத்தில ஊறியதோ.

293
00:16:04,339 --> 00:16:05,674
டச்டெளன், பேட்ரியட்ஸ்.

294
00:16:05,757 --> 00:16:08,468
ஹேய். நான் ப்ரெளனின்
கோச் வால்ஷோடு பேசினேன்.

295
00:16:08,551 --> 00:16:11,262
உனக்கு கோடை வகுப்பில் ஒரு இடம் இருக்கு.

296
00:16:11,346 --> 00:16:12,764
இதுவே போதும் எனக்கு.

297
00:16:12,847 --> 00:16:16,142
அப்பா, மெக்சிகோல நீங்க வாங்கி வந்த
பட்டாசுகள கொளுத்தறோம்.

298
00:16:16,226 --> 00:16:18,561
பெரிய பனை மரம் போல வெடிக்குமே அது.

299
00:16:18,645 --> 00:16:20,313
அற்புதமா இருக்கும்.

300
00:16:20,397 --> 00:16:22,399
பார்க்க ஆசை. வீட்டருகே வேணாம்.

301
00:16:22,482 --> 00:16:25,735
-போஸ்டுக்கு ஓட சொல்லித் தரேன்.
-அடுப்பு குழி தோண்டணும்.

302
00:16:26,569 --> 00:16:29,406
-நான் உதவறேன்.
-போய் அம்மாவோட கொஞ்ச நேரம் இருங்க.

303
00:16:35,453 --> 00:16:36,746
எனக்கு கான்ராடை புரியல.

304
00:16:36,830 --> 00:16:40,041
ஒரு நிமிஷம் நானே கதியாகிறான்.

305
00:16:40,125 --> 00:16:42,836
இரவில் தங்கறான், ஆனா உறவு கூட செய்வதில்லை.

306
00:16:42,919 --> 00:16:45,296
பிறகு காலைல, என் மீது அப்படியே உருகறான்,

307
00:16:45,380 --> 00:16:48,633
நானே கதியா கிடக்கிறான்,
ஆனா இப்ப, "கால்பந்து"ன்றான்.

308
00:16:48,717 --> 00:16:53,054
அதே. அவனை சில சமயம்
புரிஞ்சுக்கறதே ரொம்ப கஷ்டம்.

309
00:16:53,138 --> 00:16:55,598
-எப்பவும் போல.
-ஆம்.

310
00:16:56,057 --> 00:16:58,351
அவன் உண்மைலயே என்னை விரும்பறாங்கறியா?

311
00:17:00,145 --> 00:17:02,313
ஆம். அப்படியே.

312
00:17:02,397 --> 00:17:05,817
அதாவது, உன்னைப் பத்தி அதிகம் பேசுவான்.

313
00:17:05,900 --> 00:17:07,485
-உண்மையாவா?
-ஆம்.

314
00:17:08,653 --> 00:17:11,030
ஹை, கொஞ்சம் தாகத்தை தீர்த்துக்கோ.

315
00:17:11,531 --> 00:17:12,490
தண்ணி.

316
00:17:12,574 --> 00:17:15,285
கேம் கேமருன், நீ இனிமை. இவன் இனிமைல்ல?

317
00:17:17,454 --> 00:17:19,622
கடற்கரையில் நடை பழகுவோமா?

318
00:17:19,706 --> 00:17:21,750
பெல்லி, அந்த உடை நல்லாருக்கு.

319
00:17:22,625 --> 00:17:25,378
அப்படியா, நன்றி.
டேய்லர் எனக்கு வாங்கி வந்தது.

320
00:17:25,462 --> 00:17:28,381
-ஆம், டேய்லருக்கு நல்ல ரசனை.
-ஆம். தெரியுமே?

321
00:17:28,465 --> 00:17:30,133
நல்லா தெரியும் அவளுக்கு.

322
00:17:30,216 --> 00:17:31,468
ஒண்ணு சொல்லட்டுமா?

323
00:17:32,135 --> 00:17:34,304
நீயும் டேய்லரும் இரட்டையர் போல.

324
00:17:34,387 --> 00:17:37,515
ஏன்னா, ரெண்டு பேருமே அதிநவீனம்.

325
00:17:37,599 --> 00:17:39,809
-உண்மை.
-ரெண்டு பேருமே அதில பெரிய ஆளுங்க.

326
00:17:39,893 --> 00:17:41,436
பெரிய ஆளுங்கதான்.

327
00:17:41,519 --> 00:17:44,105
ரெண்டு பேருக்கும் ஒரே
பையனை பிடிக்குது, அது...

328
00:17:44,647 --> 00:17:45,607
நாங்க அப்படியா?

329
00:17:45,690 --> 00:17:47,901
-வா நடை பழக போவோம்
-வேணாம், கேம்.

330
00:17:47,984 --> 00:17:49,319
பேசறேன். ஒரு நொடி.

331
00:17:49,652 --> 00:17:53,531
பார், ஷேலா, என் அண்ணன்
மண்டுன்னு கவலைப் படாதே,

332
00:17:53,615 --> 00:17:55,700
அதெல்லாம் பெரிசில்ல.

333
00:17:55,784 --> 00:17:57,994
-போவோம்.
-எதெல்லாம் பெரிசில்ல?

334
00:17:58,745 --> 00:18:00,497
அவங்க முத்தமிட்டது. வெறும்...

335
00:18:00,580 --> 00:18:02,624
அவன், அதான், உன்னை காதலிக்கிறான்!

336
00:18:02,707 --> 00:18:05,668
இரு! யாருக்கும் இன்னொரு
பானம் வேணுமா? எனக்கு வேணும்.

337
00:18:09,547 --> 00:18:10,548
ஹேய்.

338
00:18:11,257 --> 00:18:14,677
அப்பா கிட்ட ஒரு நாளைக்காவது
இனிமையா இருந்தா என்ன? அவர் ஆசை.

339
00:18:14,761 --> 00:18:15,845
அவருக்கு நல்லது.

340
00:18:18,223 --> 00:18:21,059
அப்பாகூட எது நடந்திருந்தாலும்,
போகட்டும விடு. சரியா?

341
00:18:21,434 --> 00:18:22,393
தயவு செய்து.

342
00:18:30,026 --> 00:18:32,612
ஆம், அனேகமா வேலை செய்யும் கோடை.

343
00:18:32,695 --> 00:18:38,284
அதாவது ப்ரின்ஸ்டன்ல செலவு அதிகம்,
அதில கிடைச்சா...

344
00:18:38,368 --> 00:18:41,329
உனக்கு கிடைக்கும். என்னை
மாதிரி ஊக்கம் இருக்கு உனக்கு.

345
00:18:42,413 --> 00:18:44,457
எப்பவாவது சீட்டாட்ட அறை போயிருக்கியா?

346
00:18:44,541 --> 00:18:45,708
கிளப்ல.

347
00:18:45,792 --> 00:18:47,794
ஆண்கள் உடை அறைக்கு அப்புறமா.

348
00:18:47,877 --> 00:18:50,922
அனேக தினங்கள்ல பெரிய தொகை சீட்டாட்டம்.

349
00:18:51,005 --> 00:18:52,841
தனி பார், தனி சர்வர்,

350
00:18:52,924 --> 00:18:54,133
அதோட நிறைய இனாம்!

351
00:18:54,217 --> 00:18:57,095
ஆடறப்ப சர்வசாதாரணமா
நூறு பவுண்ட் நோட்டை தருவோம்.

352
00:19:01,140 --> 00:19:03,393
கூப்பிட்டு என்ன செய்யலாம் பார்ப்போம்.

353
00:19:04,143 --> 00:19:05,270
நன்றி.

354
00:19:13,361 --> 00:19:14,487
இரு, கேம்.

355
00:19:14,571 --> 00:19:18,241
எல்லாரும் போறாங்களே.
போக வேணாம்னு சொல். போக வேணாம்னு சொல்.

356
00:19:18,324 --> 00:19:19,200
இருங்கப்பா.

357
00:19:19,284 --> 00:19:22,662
ஷேலாக்கு நலமில்லை.
கொஞ்சம் அதிகமா குடிச்சோம் போல.

358
00:19:23,746 --> 00:19:25,623
அப்போ, சரி.

359
00:19:25,707 --> 00:19:28,751
அதாவது, நான் இன்னும் அருமையா இருக்கேன்.

360
00:19:30,628 --> 00:19:31,838
ஒண்ணு சொல்லட்டுமா?

361
00:19:32,380 --> 00:19:35,675
நாளைக்கு இதை மறுபடி செய்வோம்.
நாளைக்கு மறுபடி செய்வோம்.

362
00:19:35,758 --> 00:19:37,927
-சரி. ஆகட்டும், பை.
-பை.

363
00:19:38,011 --> 00:19:41,306
-சரியா?
-பெல்லி, உண்மைல நானும் போகணும்.

364
00:19:41,389 --> 00:19:42,223
ஏன்?

365
00:19:42,307 --> 00:19:45,351
அப்புறமா பேசுவோம், நீ கொஞ்சம் கம்மியா...

366
00:19:46,311 --> 00:19:48,855
-எதை கொஞ்சம் கம்மி?
-தண்ணி குடி.

367
00:19:48,938 --> 00:19:51,900
-நிறைய தண்ணி குடி.
-சரி. நான் போதைல இல்ல.

368
00:19:52,692 --> 00:19:54,152
நாளை கூப்பிடறேன்.

369
00:19:54,235 --> 00:19:55,069
சரி.

370
00:20:01,618 --> 00:20:04,078
ஹலோ! கடல் ஜந்து!

371
00:20:04,621 --> 00:20:05,663
ஹலோ.

372
00:20:09,584 --> 00:20:10,627
ஹேய்.

373
00:20:15,882 --> 00:20:18,885
ஹேய்! இருங்க. கிளம்பிட்டீங்களாப்பா?

374
00:20:18,968 --> 00:20:20,803
எங்க உபர் வந்திருக்கு.

375
00:20:21,846 --> 00:20:23,473
உங்க உபர் வந்ததா?

376
00:20:24,807 --> 00:20:26,517
-ஒரு நிமிஷம் இரு.
-தேவைதானா?

377
00:20:26,601 --> 00:20:28,102
ஆம், பரவாயில்லை.

378
00:20:32,106 --> 00:20:33,191
நானும் கூட வரவா?

379
00:20:33,900 --> 00:20:36,694
சரி. நாம் எப்பவுமே
ஒண்ணா இருக்க வேண்டியதில்ல.

380
00:20:36,778 --> 00:20:38,237
நமக்குள்ள ஒரு இதுவும் இல்ல.

381
00:20:38,947 --> 00:20:41,157
போன வாரம் நியூ யார்க்ல வேலையா இருந்தேன்,

382
00:20:41,240 --> 00:20:43,451
நீயோ டேய்லர் கூட சுத்தினே.

383
00:20:45,828 --> 00:20:49,874
டேய்லரா? இல்லல்ல,
அவ என் தங்கை பெல்லியின் உயிர் தோழி.

384
00:20:49,958 --> 00:20:51,876
நீங்க உறவு கொண்டது தெரியும்.

385
00:20:58,216 --> 00:21:00,551
ஷேலா, அது ஒண்ணும் பெரிசில்ல.

386
00:21:00,635 --> 00:21:02,679
-அவ ஒண்ணும் பெரிசில்ல.
-பொறு.

387
00:21:02,762 --> 00:21:04,555
நமக்குள் தனித்துவ உறவு ஏதுமில்ல.

388
00:21:04,931 --> 00:21:07,475
புதுமுகங்க துணையை டேட்
செய்யணும்னு ஏதுமில்ல.

389
00:21:08,768 --> 00:21:11,896
நாம சும்மா ஜாலியா இருக்கோம்தானே?
பெரிசா ஏதுமில்லையே?

390
00:21:16,234 --> 00:21:17,276
சரி.

391
00:21:18,486 --> 00:21:21,948
ஆம், நாம ஏதோ ஜாலியா இருக்கோம்.

392
00:21:23,449 --> 00:21:26,327
அதே. நாம் ஒரே மாதிரி
நினைப்பதில் மகிழ்ச்சி.

393
00:21:28,079 --> 00:21:29,080
பிறகு பார்ப்போம்.

394
00:21:42,385 --> 00:21:44,846
-லாரல், என்னப்பா இது?
-சும்மா உள்ளே வா.

395
00:21:48,141 --> 00:21:50,143
என்ன ஆச்சு உனக்கும் பெக்குக்கும்?

396
00:21:50,226 --> 00:21:51,310
அது உன் தப்பு.

397
00:21:51,394 --> 00:21:53,896
அவள கேக்காம என்ன கூப்பிட்டுருக்கக் கூடாது.

398
00:21:53,980 --> 00:21:57,108
மனைவி சாக போறா,
அவ அபிமான விடுமுறைக்கும் வரமாட்டியா?

399
00:21:57,191 --> 00:22:00,319
அவதான் விலகி இருன்னா.
உனக்கு தெரியும்னு நினைச்சேன்.

400
00:22:01,362 --> 00:22:03,156
நீ கூட இருப்பது ஏன் பிடிக்கல?

401
00:22:04,532 --> 00:22:05,783
என்ன செஞ்சே?

402
00:22:06,743 --> 00:22:09,412
நான் சொதப்பினேன். அதான் தெரியாதா.

403
00:22:23,051 --> 00:22:24,635
டேய், கடல் ஜந்து.

404
00:22:26,763 --> 00:22:28,181
எங்கே இருக்கே?

405
00:22:29,182 --> 00:22:30,767
ஷவர்ல இருக்கேன்.

406
00:22:33,603 --> 00:22:34,812
எல்லாம் போயிட்டாங்க.

407
00:22:34,896 --> 00:22:38,024
ஆனா, குடிக்க மார்கரிட்டா மிச்சமிருக்கு.

408
00:22:38,691 --> 00:22:41,235
எதுவோ, ஷவர்ல இருக்கறப்ப குடிக்க முடியாது.

409
00:22:41,319 --> 00:22:42,820
கீழே வையேன்?

410
00:22:42,904 --> 00:22:45,323
ஷவர் முடித்து குடிக்கிறேன்.

411
00:22:47,867 --> 00:22:49,994
உன்னை ஈர முடியில் பிடிச்சிருக்கு.

412
00:22:51,120 --> 00:22:53,581
ரொம்ப மோகமா இருக்கு.

413
00:22:55,124 --> 00:22:57,627
ஈர முடியில அப்படி என்ன மோகம்?

414
00:23:02,673 --> 00:23:04,133
உனக்கு புரியவே புரியாது.

415
00:23:07,220 --> 00:23:09,263
எவ்ளோதான் குடிப்பே?

416
00:23:11,724 --> 00:23:13,434
ரெண்டு, அஞ்சு.

417
00:23:13,518 --> 00:23:15,061
அது முக்கியமில்ல.

418
00:23:17,271 --> 00:23:18,940
உன்னை ஒண்ணு கேட்கிறேனே?

419
00:23:21,609 --> 00:23:24,487
என் பிறந்த நாளுக்கு
இன்ஃபினிடி நெக்லஸை வாங்கினாயா?

420
00:23:32,829 --> 00:23:33,788
எனக்கு தெரியும்!

421
00:23:33,871 --> 00:23:37,583
-என் யூகம் சரின்னு தெரியும்.
-கொஞ்சம் தனியா விடேன்?

422
00:23:38,626 --> 00:23:40,962
எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்.

423
00:23:46,175 --> 00:23:48,177
நீ மார்கரிடா குடிக்கலாம்னு யார் சொன்னது?

424
00:23:50,221 --> 00:23:51,264
விக்டோரியா.

425
00:23:53,516 --> 00:23:54,976
இது கேக் நேரம்.

426
00:24:00,231 --> 00:24:01,607
என்ன? இது கேக் நேரமா.

427
00:24:08,114 --> 00:24:10,575
-பசங்கல்லாம் எங்கே?
-எல்லாம் நமக்குதான்.

428
00:24:10,658 --> 00:24:12,994
அப்படி சொல் ஜான்.
விடாப்பிடி நம்பிக்கையாளன்.

429
00:24:13,077 --> 00:24:15,079
ஸ்ட்ராபெர்ரியோட இருப்பது வேணும்.

430
00:24:17,123 --> 00:24:17,957
ஒண்ணும் ஆகலயே?

431
00:24:18,040 --> 00:24:20,376
-ஒண்ணும் ஆகலியே?
-ஆடம், ஒண்ணுமில்ல.

432
00:24:20,459 --> 00:24:22,128
-ஆகட்டும்.
-புரியுது. போதும்!

433
00:24:24,755 --> 00:24:26,924
தூரப் போ.

434
00:24:30,553 --> 00:24:31,971
என்னை மன்னியுங்க.

435
00:24:42,815 --> 00:24:44,859
-அம்மா?
-அப்புறம் பார்த்துக்கறேன்.

436
00:24:50,781 --> 00:24:53,034
வா. போவோம்.

437
00:24:54,744 --> 00:24:57,830
-அப்பா?
-என்ன, கண்ணு? அப்படிதான்.

438
00:24:57,914 --> 00:24:59,916
விக்டோரியா ரொம்ப அருமை.

439
00:24:59,999 --> 00:25:01,626
அப்படிதான், கண்ணு.

440
00:25:12,470 --> 00:25:14,889
உன் பாட்டியின் கேக்
ஸ்டேண்ட் போனதில வருத்தம்.

441
00:25:16,349 --> 00:25:17,516
எதுவோ.

442
00:25:22,855 --> 00:25:25,399
மோதிரம் விரல்ல இல்லியே.

443
00:25:25,483 --> 00:25:27,610
என்ன நடக்குது சொல்ல மாட்டியா?

444
00:25:30,863 --> 00:25:33,991
மன்னி, உங்களுக்குள்ள
சரியில்லன்றது எனக்கு தெரியாதே.

445
00:25:34,075 --> 00:25:35,743
நாம் பார்ட்டிக்குப் போவோம்.

446
00:25:35,826 --> 00:25:39,288
நீ என்ன நடக்குதுன்னு சொல்,
நாம் இந்த அறையை விட்டு போவோம்.

447
00:25:39,372 --> 00:25:42,583
மூணு வருடத்துக்கு முன்
அவன் செயலாளருடன் ஏமாத்தினான்.

448
00:25:42,667 --> 00:25:43,626
என்னது?

449
00:25:43,709 --> 00:25:45,461
என் ரத்த சிகிச்சையின் போது.

450
00:25:45,544 --> 00:25:48,339
-நீ--
-பழைய காலம் போல, இல்ல?

451
00:25:49,257 --> 00:25:51,759
இன்னும், எப்பவும்
ஆடம் நடிக்கத் தெரியாதவன்.

452
00:25:54,595 --> 00:25:56,013
என்னிடம் ஏன் சொல்லல?

453
00:25:56,097 --> 00:26:00,226
சொன்னா, பிரிஞ்சுடுனு சொல்வியே,
அப்ப நான் பிரிய விரும்பல. இப்பதான்.

454
00:26:00,309 --> 00:26:01,686
இப்போ ஏன்?

455
00:26:02,520 --> 00:26:04,855
நான் சாகறப்போ பக்கத்தில இருக்க வேணாம்.

456
00:26:06,774 --> 00:26:09,443
-அவனைக் கொன்னுடுவேன்.
-லாரல், அதை முடித்தேன்.

457
00:26:10,111 --> 00:26:12,655
நாம் திரும்பி போறப்போ,
போய்விட்டிருப்பான்.

458
00:26:14,991 --> 00:26:15,992
இரு.

459
00:26:16,617 --> 00:26:17,994
கொஞ்ச நேரம் பொறு.

460
00:26:18,786 --> 00:26:22,581
ஆடம் மண்டுதான், அனா உனக்கும்
பசங்களுக்கும் அவன் தேவை.

461
00:26:22,665 --> 00:26:25,042
-அவர் இல்லாம நல்லாவே இருக்கும்.
-ஆனா, முடியாது.

462
00:26:26,711 --> 00:26:30,172
உனக்கு எப்பவுமே மத்தவங்கள விட
அதிகமா தெரிஞ்சதா நெனைப்பு.

463
00:26:30,256 --> 00:26:32,216
என் வாழ்க்கையை கட்டுப்படுத்த வேணாமே.

464
00:26:32,300 --> 00:26:33,592
நான் இல்லனா, யார் செய்வா?

465
00:26:34,593 --> 00:26:36,762
பெக், நீ இதை நினைச்சுப் பார்க்கலயே.

466
00:26:36,846 --> 00:26:40,933
நீ ஆஸ்பத்திரி போவது, பசங்க சாப்பிடறது
இதெல்லாம் யார் பார்த்துப்பா?

467
00:26:41,017 --> 00:26:44,353
முடிஞ்சதெல்லாமே செய்யறேன்,
அதனால என்னை விட்டுடேன்.

468
00:26:45,146 --> 00:26:48,482
இதையெல்லாம் சரி செய்யப் போறவ நான்தான்.

469
00:26:49,233 --> 00:26:52,028
அதுசரி, அதில உனக்கு சந்தோஷம் போலிருக்கு.

470
00:26:56,449 --> 00:26:57,283
ஒழி.

471
00:27:13,132 --> 00:27:14,884
-எப்படி இருக்கா?
-பரவாயில்ல.

472
00:27:16,469 --> 00:27:17,553
நீ நலமா?

473
00:27:18,679 --> 00:27:19,597
இல்ல.

474
00:27:31,400 --> 00:27:32,360
சட்டுன்னு யோசி.

475
00:27:32,651 --> 00:27:33,694
கடவுளே.

476
00:27:33,778 --> 00:27:34,862
தயாரா?

477
00:27:36,697 --> 00:27:38,491
-ஏன் மோசமாகுறி எய்யறே?
-ஹேய், கவனி.

478
00:27:38,574 --> 00:27:41,160
குப்பைப் பையை சரியா
பிடிக்கலனா என் தப்பல்ல.

479
00:27:41,243 --> 00:27:42,119
சரி.

480
00:27:42,244 --> 00:27:45,164
மண்டுகளின் மண்டு, போய்
பட்டாசுகளை தயார் செய்வோமா?

481
00:27:45,247 --> 00:27:47,666
-நான் சுத்தம் செய்றேன்.
-சரி, போவோம்.

482
00:27:47,750 --> 00:27:48,793
ஆகட்டும்.

483
00:27:50,628 --> 00:27:51,754
வா!

484
00:28:09,355 --> 00:28:11,982
-ஹை, அப்பா.
-ஹேய்.

485
00:28:12,733 --> 00:28:14,276
எல்லாம் சுத்தம் செய்தியா?

486
00:28:14,360 --> 00:28:17,029
ஆம், பெல்லி அவ அப்பாவோட மாடில இருக்கா.

487
00:28:18,364 --> 00:28:20,408
அவளை அவ்ளோ ஏன் குடிக்க விட்டே?

488
00:28:20,491 --> 00:28:22,910
நல்ல வேளையா அவளுக்கோ
உன் அம்மாவுக்கோ அடிபடல.

489
00:28:24,495 --> 00:28:26,580
அவ்ளோ குடிச்சான்னு எனக்கு தெரியாது.

490
00:28:26,664 --> 00:28:29,834
நீதான் பெரியவன்.
சின்ன பசங்கள பார்த்துக்கணும்.

491
00:28:32,711 --> 00:28:35,714
ஏன்னு தெரியல, ஆனா உங்க கிட்ட
பேசலாம்னு நினைச்சேன்.

492
00:28:35,798 --> 00:28:40,010
கானி. இருடா. மன்னி.
எவ்வளவோ பிரச்சினைகள் இப்போ.

493
00:28:40,094 --> 00:28:41,429
போதும், விடுங்கப்பா.

494
00:28:50,354 --> 00:28:52,606
ஆஹா! அது அற்புதம்.

495
00:28:54,483 --> 00:28:56,569
சரி. அதுதான் எல்லாத்திலும் அருமை.

496
00:28:57,528 --> 00:28:58,696
என்ன பிரச்சினை?

497
00:28:59,864 --> 00:29:01,907
ஷேலாக்கு டேய்லர் விஷயம் தெரியும்.

498
00:29:03,033 --> 00:29:04,160
அய்யய்யோ.

499
00:29:04,243 --> 00:29:05,703
அதுதாண்டா விஷயம்.

500
00:29:05,786 --> 00:29:08,080
ஷேலாவுக்கு கோபமே வரல.

501
00:29:10,082 --> 00:29:13,919
அவ கண்டுக்கிட்டதாவே தெரியல. எங்களுக்குள்ள
பெரிசா எதுவுமில்லைன்னா.

502
00:29:15,504 --> 00:29:17,047
அவள நீ நம்பிட்டியா?

503
00:29:17,756 --> 00:29:21,135
தனித்துவ உறவுன்னு
நீ சொல்லணும்னு எதிர்பார்த்தாள்டா.

504
00:29:22,970 --> 00:29:25,306
-என்னது? இல்ல.
-ஆமாண்டா, மந்தம், ஆம்.

505
00:29:25,389 --> 00:29:27,099
எல்லாம் எப்படின்னு தெரியும்.

506
00:29:28,934 --> 00:29:30,853
அடச்சே.

507
00:29:34,356 --> 00:29:37,735
டேய், எனக்குத் தெரியலடா.
அவள்னா பைத்தியமாகிறேன்.

508
00:29:38,861 --> 00:29:41,864
சத்தியமா. வேற யாரைப் பத்தியும்
இப்படி நினைச்சதில்ல.

509
00:29:43,616 --> 00:29:46,744
அப்போ, வெட்டியா புலம்பறதை விட்டு,
போய் அவளிடம் சொல்.

510
00:29:50,789 --> 00:29:52,833
கையைக் கொடு. வா.

511
00:30:00,508 --> 00:30:01,592
ஹேய், இங்கயா.

512
00:30:02,676 --> 00:30:04,345
குட்டி பீன் எப்படி இருக்கு?

513
00:30:05,054 --> 00:30:06,347
பீன் உடைஞ்சிடுச்சு.

514
00:30:08,015 --> 00:30:09,266
அய்யோ, தலை வலிக்குது.

515
00:30:15,064 --> 00:30:16,732
சூஸானாக்கு என் மேல் கோபமா?

516
00:30:17,483 --> 00:30:19,610
அவளுக்கு உன் மேல் கோபமே வராது.

517
00:30:21,070 --> 00:30:22,947
அம்மாவுக்கு இருக்குமே.

518
00:30:23,030 --> 00:30:24,365
அவ சொல்லிட்டுப் போகட்டும்.

519
00:30:24,448 --> 00:30:28,911
ஒரு சுதந்தர தினம் கவனம் வருது,
சூஸானா ஒரு மார்கரிடா மெஷின் கொண்டு வந்தா.

520
00:30:31,247 --> 00:30:33,165
இதோ. இது உதவும்.

521
00:30:33,249 --> 00:30:35,834
நம்பு. ரொட்டியும்,
கொழுப்பும் உனக்கு நல்லது.

522
00:30:46,220 --> 00:30:49,014
அம்மா குடிச்சிருப்பதை யோசிக்கவே முடியலயே.

523
00:30:50,224 --> 00:30:51,684
அடிக்கடி நடந்ததில்லை,

524
00:30:52,768 --> 00:30:55,187
ஆனா நடந்தா, பார்க்கணுமே.

525
00:31:02,695 --> 00:31:04,321
இப்பவும் அம்மா மேல நேசமிருக்கா?

526
00:31:08,117 --> 00:31:11,495
லாரனுக்கான நேசம்
கொஞ்சம் என்னுள் எப்பவுமே இருக்கும்.

527
00:31:13,539 --> 00:31:16,667
ஆனா, அம்மா உங்களிடம்
நேசத்தை முறிச்சிட்டாங்களா?

528
00:31:17,251 --> 00:31:18,836
அது அவ்ளோ தெளிவானதல்ல.

529
00:31:20,838 --> 00:31:24,633
சில சமயம் மக்கள் மாறுவாங்க.
வெவ்வேறு திசையில் பயணிப்பாங்க.

530
00:31:24,717 --> 00:31:27,261
அதுக்காக பரஸ்பரம் நேசத்தை
நிறுத்தியதா பொருளல்ல.

531
00:31:29,013 --> 00:31:29,972
அம்மா எங்கே?

532
00:31:30,055 --> 00:31:32,641
எங்கோ போனா. சூஸானாவோட சண்டை போலிருக்கு.

533
00:31:33,350 --> 00:31:35,144
-என்னது?
-கவலைப் படாதே.

534
00:31:35,227 --> 00:31:37,354
சரிப்படுத்திக்குவாங்க. எப்பவும் போல.

535
00:31:40,608 --> 00:31:41,692
சரிதானா?

536
00:31:48,073 --> 00:31:51,410
தி சேண்ட் பைப்பர்

537
00:31:56,832 --> 00:31:59,877
ஜின் மார்ட்டினி,
நல்லா குளிர்ச்சியா. நன்றி.

538
00:32:03,964 --> 00:32:05,674
ஹெமிங்வேயே பாராட்டுவார்.

539
00:32:06,508 --> 00:32:09,887
அவர் டென்னிஸ் பந்துல தண்ணியை உறைய வைத்து,

540
00:32:09,970 --> 00:32:13,432
மார்ட்டினி பானைல போடுவாராம்,
மார்ட்டினி குளிர்ச்சியாக.

541
00:32:24,902 --> 00:32:25,903
அப்பா?

542
00:32:26,737 --> 00:32:27,780
ஹேய், பையா.

543
00:32:28,656 --> 00:32:30,574
-கிளம்பிட்டீங்களா என்ன?
-ஆம்.

544
00:32:30,658 --> 00:32:32,201
பார்க்லே பேரம் உயிரை வாங்குது.

545
00:32:32,284 --> 00:32:34,453
லண்டனுக்கு அடுத்த விமானத்திலயே போகணும்.

546
00:32:34,536 --> 00:32:36,080
இது சுதந்தர தின வார இறுதி.

547
00:32:36,163 --> 00:32:39,625
பிரிட்டிஷாருக்கு நமது
சுதந்தர தினத்துக்கு விடுமுறை தேவையில்லை.

548
00:32:39,708 --> 00:32:41,710
கர்ல் ரூட்ஸ் கத்து தரேன்னீங்க.

549
00:32:41,794 --> 00:32:44,129
கண்டிப்பா. இந்த பேரத்தை முடித்ததும்.

550
00:32:44,213 --> 00:32:46,507
அடுத்த வருட
பல்கலை கால்பந்து பற்றி பேசணும்.

551
00:32:47,383 --> 00:32:51,178
-நான் அவ்ளோ இல்ல அப்பா. கான்ராட் போலல்ல.
-அவனைவிட வேகமா இருக்கே.

552
00:32:52,971 --> 00:32:54,807
சரிதான், செல்லப் பையா.

553
00:32:57,935 --> 00:32:59,645
நீங்களும் செல்ல அப்பா.

554
00:32:59,728 --> 00:33:01,230
சரி, வருகிறேன்.

555
00:33:16,620 --> 00:33:17,955
ஹை.

556
00:33:19,957 --> 00:33:21,083
என்ன விஷயம்?

557
00:33:23,043 --> 00:33:27,172
உன்னை, என்னைப் பத்தி மறுபடி
எல்லாம் பேசணும், நான் சகஜமா பேசலாமா?

558
00:33:28,882 --> 00:33:29,883
நிச்சயமா.

559
00:33:33,762 --> 00:33:34,972
நான் உட்காரவா?

560
00:33:36,682 --> 00:33:37,975
ஓ, செய்யேன்.

561
00:33:38,058 --> 00:33:39,059
சரி.

562
00:33:47,192 --> 00:33:49,236
ஆக, பாரு, முன்ன சொதப்பியிருக்கேன்.

563
00:33:49,319 --> 00:33:50,821
இல்ல, உண்மைல ரெண்டு வாட்டி.

564
00:33:50,904 --> 00:33:55,033
முதல் டேய்லர் கூட சரசம்,
நான் செஞ்சதிலேயே முட்டாள் தனமானது.

565
00:33:55,117 --> 00:33:57,661
ஆச்சா? அடுத்தது, இன்று காலை,

566
00:33:58,245 --> 00:34:01,540
நீ முக்கியமா ஏதுமில்லன்னு சொன்னியே,
நான் ஒத்துக்கிட்டப்ப.

567
00:34:02,541 --> 00:34:05,294
தெரியல, நான் அந்த அர்த்தத்தில சொல்லல.

568
00:34:06,754 --> 00:34:08,297
அப்ப ஏன் அப்படி சொன்னே?

569
00:34:08,464 --> 00:34:09,965
எனக்கு திக்கிடுச்சு.

570
00:34:11,967 --> 00:34:13,093
பாரு, என்னை மன்னி.

571
00:34:14,136 --> 00:34:18,307
மன்னி, நீ என்னை அப்படியே படபடக்க வைக்கிறே.

572
00:34:19,224 --> 00:34:20,267
ஏன்?

573
00:34:20,809 --> 00:34:21,935
ஏனா?

574
00:34:23,145 --> 00:34:24,855
நீ நீதான்றதால.

575
00:34:26,231 --> 00:34:29,485
எனக்கு வேற யாரும் வேணாம், தெரியுதா?

576
00:34:32,863 --> 00:34:33,989
அதாவது, உனக்கு?

577
00:34:36,200 --> 00:34:37,159
இல்லை.

578
00:34:46,168 --> 00:34:49,797
என் முதல் நாவல் வெளியானதும்,
எல்லோரும் சொன்னாங்க...

579
00:34:51,507 --> 00:34:56,595
ஃபிலிப்பினோகாரன் கதாநாயகன்னா,
புத்தகம் விற்காதுன்னு,

580
00:34:56,678 --> 00:34:58,972
இப்ப எல்லோருக்கும் என்னிடம் அதே வேணும்.

581
00:34:59,056 --> 00:35:02,142
-அடடே. ஆம். அப்படிதான்.
-தெரிந்ததுதானே?

582
00:35:02,226 --> 00:35:04,937
ஆனா உங்க கிட்ட ஏதோ எதிர்பார்க்கிறாங்களே.

583
00:35:05,020 --> 00:35:06,647
-அது...
-மன்னியுங்க.

584
00:35:06,730 --> 00:35:10,400
என் பதிப்பாளர் எனது அடுத்த புத்தகத்த
விட்டா ஆச்சரிய படமாட்டேன்.

585
00:35:10,484 --> 00:35:13,028
அதாவது, அவங்களுக்கு
கொடுக்க ஒண்ணு இருந்தாலும்.

586
00:35:13,111 --> 00:35:14,613
இல்ல, புரியுது, சொல்லவா?

587
00:35:14,947 --> 00:35:18,617
நான் இப்ப எழுதற புத்தகம், கழுத்தறுக்குது,

588
00:35:18,700 --> 00:35:22,246
நாள் முழுக்க உட்கார்ந்து, கம்ப்யூட்டரை
முறைக்கிறேன்.

589
00:35:26,959 --> 00:35:28,210
எழுத்தாளனின் வாழ்க்கை.

590
00:35:29,628 --> 00:35:31,880
ஹேய், நாம் வெளியே போகலாமா?

591
00:35:33,507 --> 00:35:34,800
எங்கே போறது?

592
00:36:06,039 --> 00:36:07,708
-ஹை.
-அப்பாடி.

593
00:36:08,750 --> 00:36:10,168
என்ன செய்யறே?

594
00:36:10,252 --> 00:36:13,213
நீச்சலுக்கு போகுமுன்
கொஞ்ச சீரியல் எடுத்துக்கறேன்.

595
00:36:14,882 --> 00:36:16,091
எங்கே போனீங்க?

596
00:36:18,051 --> 00:36:19,678
சும்மா வெளியே போய் வந்தேன்.

597
00:36:24,558 --> 00:36:26,018
என்னை கோபம் வந்து திட்டலியா?

598
00:36:27,477 --> 00:36:29,229
நான் உன்னை திட்டணுமா?

599
00:36:30,731 --> 00:36:31,690
வேணாம்.

600
00:36:34,276 --> 00:36:36,278
நான் நேரத்தில் பின்னோக்கி போக ஆசை,

601
00:36:36,820 --> 00:36:39,740
கான்ராட் ஷவர்ல இருக்கும்
போது நுழைஞ்சதை தவிர்க்க.

602
00:36:40,991 --> 00:36:42,159
துணியில்லாம இருந்தானா?

603
00:36:42,701 --> 00:36:44,703
இல்ல, நீச்சலுடையில இருந்தான்.

604
00:36:46,788 --> 00:36:50,918
ஆனா, அவன ஈரமான கேசத்தில
பார்க்க மோகமா இருக்குன்னேன்.

605
00:36:51,710 --> 00:36:54,630
-அனேகமா கேம் அங்கிருந்திருக்க மாட்டானே.
-நல்ல வேளை, இல்ல.

606
00:36:56,965 --> 00:36:58,967
அவனும் என் மேல கோபமா இருக்கான் போல.

607
00:37:01,261 --> 00:37:02,846
நான் இனி குடிக்கவே மாட்டேன்.

608
00:37:02,930 --> 00:37:06,433
நான் போதைநீக்க சூப் செய்யறேன்.
காலை உணவில் சேர்த்துக்கோ.

609
00:37:14,149 --> 00:37:16,068
எனக்குத் தெரியல, நான் கேம் கூட

610
00:37:17,069 --> 00:37:18,362
இருக்கும் போது,

611
00:37:19,988 --> 00:37:21,406
மனசு சிலிர்ப்பதில்லையே ஏன்.

612
00:37:23,533 --> 00:37:26,495
உங்களுக்கு அப்பா கூட
அப்படி ஆகுமா? முதல்லயாவது?

613
00:37:29,456 --> 00:37:33,043
உங்கப்பாகிட்ட உணர்ந்தது,
அவர் என்னிடமே இருப்பதா.

614
00:37:33,919 --> 00:37:36,755
சொகுசான கனல் தீயைப் போல
அது நம்மை இரவு முழுதும்

615
00:37:36,838 --> 00:37:39,549
கதகதப்பா வைத்திருக்கும்.

616
00:37:41,051 --> 00:37:42,552
ஆனா, அது போதலையா?

617
00:37:43,178 --> 00:37:44,429
அப்படி இல்லன்னுவேன்.

618
00:37:47,182 --> 00:37:49,893
யாரிடமாவது அந்த
சிலிர்ப்பை உணர்ந்திருக்கீங்களா?

619
00:37:51,687 --> 00:37:54,982
ஒரே முறை, ஆனா அது சரிப்பட்டே வராது.

620
00:37:55,065 --> 00:37:57,567
அந்த தகிப்பு இருவரையுமே எரிச்சிருக்கும்.

621
00:37:58,860 --> 00:38:01,363
அது அப்பாகிட்டயும்தானே வேலை செய்யல,

622
00:38:01,446 --> 00:38:04,616
அப்ப, யாரு பொருத்தமானவன்னு
எப்படி கண்டு பிடிக்கறது?

623
00:38:07,244 --> 00:38:10,664
எது வந்தாலும் பரவாயில்ல இவனோடு
இருக்கணும்னு நினைக்கிறப்போ.

624
00:38:10,747 --> 00:38:13,750
ரொம்ப உணர்ச்சியா,
ஜாக்கிரதையா, கவலையே படாம.

625
00:38:13,834 --> 00:38:15,669
அப்ப நல்ல உணர்வா இருக்கும்.

626
00:38:23,343 --> 00:38:24,553
உங்க நாடாவை முடியல.

627
00:38:28,932 --> 00:38:29,891
செல்ல அம்மா.

628
00:38:31,018 --> 00:38:32,394
நீயும் செல்லமே, பீன்.

629
00:39:08,764 --> 00:39:12,059
ஆக, இப்ப என்னை
எல்லோரும் வெறுக்கிறாங்கதானே?

630
00:39:14,686 --> 00:39:16,146
உன்னை யார் வெறுப்பாங்க?

631
00:39:20,192 --> 00:39:22,277
எங்க அம்மா யாரோடோ உறவு வெச்சதா தோணுது.

632
00:39:22,360 --> 00:39:24,780
என்னது? யாரோடு?

633
00:39:24,863 --> 00:39:26,114
எனக்குத் தெரியாது.

634
00:39:30,786 --> 00:39:31,995
நடத்துங்க, லாரல்.

635
00:39:49,513 --> 00:39:51,264
பெல்லி, அந்த நெக்லஸை பத்தி...

636
00:39:52,182 --> 00:39:54,726
-மன்னி, அதை பேசினதுக்கு.
-இல்ல, நான்...

637
00:39:57,395 --> 00:39:59,314
அது உனக்காக வாங்கினதுதான்.

638
00:40:01,066 --> 00:40:02,818
அப்ப ஏன் அதை எனக்குத் தரலே?

639
00:40:04,486 --> 00:40:06,113
எனக்கு தெரியல.

640
00:40:07,864 --> 00:40:09,950
எனக்கு தர்மசங்கடமானது போல.

641
00:40:10,992 --> 00:40:12,035
ஏன்?

642
00:40:15,038 --> 00:40:17,374
நீ எல்லோரையும் பாதிப்பது உனக்கே தெரியாது.

643
00:40:20,127 --> 00:40:22,337
எல்லோரையும் பாதிக்கிறேனா? தெரி...

644
00:40:22,420 --> 00:40:24,756
நீ சொல்றது எனக்குப் புரியல.

645
00:40:26,258 --> 00:40:27,217
ஆமாம்.

646
00:40:28,135 --> 00:40:29,094
நீ பாதிக்கிறே.

647
00:43:05,292 --> 00:43:07,294
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

648
00:43:07,377 --> 00:43:09,379
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

