1
00:00:08,801 --> 00:00:11,721
த சம்மர்
ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:19,562 --> 00:00:22,356
கசின்ஸ் கோடையில
எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று

3
00:00:22,440 --> 00:00:25,693
பாட்டில் துவங்கி, பையனில்
முடிந்த அந்த தருணம்.

4
00:00:25,776 --> 00:00:27,153
செக்.

5
00:00:28,320 --> 00:00:30,906
-ஸ்டீவீ, எனக்கு துணை வேணும்.
-அது சரி.

6
00:00:33,325 --> 00:00:34,827
இதோ. நான் காட்டறேன்.

7
00:00:34,910 --> 00:00:36,412
ஆட்டம் என்னாவது?

8
00:00:36,495 --> 00:00:37,788
ஒரே நிமிஷம்.

9
00:00:44,587 --> 00:00:45,671
நான் செய்வதை செய்.

10
00:00:47,715 --> 00:00:50,384
ஒண்ணு-ரெண்டு, ஒண்ணு-ரெண்டு-மூணு
நடன ஜதி வை.

11
00:00:50,468 --> 00:00:53,095
ஒண்ணு-ரெண்டு,
ஒண்ணு-ரெண்டு-மூணு நடன ஜதி வை.

12
00:00:53,179 --> 00:00:55,181
பெல்லி, தாளத்துக்கேத்த ஜதி இல்ல.

13
00:00:55,264 --> 00:00:58,058
-ஜோடி நடனம் எப்படி கத்துகிட்டே?
-என் அம்மாவிடம்.

14
00:01:09,195 --> 00:01:10,738
-ஆம், அவ்ளோதான்.
-அருமை.

15
00:01:10,821 --> 00:01:14,617
ஒண்ணு-ரெண்டு,
ஒண்ணு-ரெண்டு-மூணு நடன ஜதி வை.

16
00:01:17,912 --> 00:01:18,954
சரி.

17
00:01:21,207 --> 00:01:23,918
-மன்னி.
-போகட்டும். பரவாயில்ல. மறுபடி செய்வோம்.

18
00:01:24,001 --> 00:01:25,920
-கையைக் கொடு.
-கை வேர்வையாச்சு.

19
00:01:26,003 --> 00:01:27,338
பரவால்ல, எனக்கும்.

20
00:01:28,214 --> 00:01:29,465
ஏழு-எட்டு.

21
00:02:01,622 --> 00:02:02,665
"ஹேய்..."

22
00:02:02,998 --> 00:02:04,416
இல்ல, ரொம்ப தீவிரம்.

23
00:02:04,500 --> 00:02:06,794
"ஹேய், ஆச்சரிய குறி"?

24
00:02:07,503 --> 00:02:09,672
இல்ல, ஒரு "காலை வணக்கம்"?

25
00:02:09,964 --> 00:02:13,342
"காலை வணக்கம் ஸ்மைலி முகம்" இல்ல
"வணக்கம், வெட்க புன்னகை"?

26
00:02:13,884 --> 00:02:15,094
சரி, இரு.

27
00:02:15,177 --> 00:02:17,179
"காலை வணக்கம், சூரிய ஒளி எமோஜி."

28
00:02:17,263 --> 00:02:19,306
ஆம், அது அருமை.

29
00:02:19,974 --> 00:02:21,892
-இது அருமையா?
-ஹேய், பெல்லி.

30
00:02:22,893 --> 00:02:23,769
ஹேய்.

31
00:02:23,853 --> 00:02:26,272
ரொம்ப வருந்தறேன், நேத்து மோசமா கெடுத்தேன்.

32
00:02:26,355 --> 00:02:29,066
நான் எல்லாத்தையும் ரொம்ப கெடுத்திடலையே.

33
00:02:29,149 --> 00:02:31,944
இருக்கட்டும், பரவாயில்ல.

34
00:02:32,736 --> 00:02:34,738
இருந்தாலும், ராட்சசியானே.

35
00:02:34,822 --> 00:02:36,906
விடு. எல்லோருக்கும் நடப்பதுதான்.

36
00:02:36,991 --> 00:02:40,244
முதல் தடவை குடிச்சப்போ,
பழைய நட்புகளைலாம் ஃபேஸ்டைம்ல

37
00:02:40,327 --> 00:02:42,329
ஏன் முறிச்சாங்கனு சொல்ல சொன்னேன்.

38
00:02:42,413 --> 00:02:45,666
நட்புகளா? குத்து மதிப்பா
எத்தனை பேர் இருக்கும்?

39
00:02:45,749 --> 00:02:47,418
எல்லோரும், கவனியுங்க.

40
00:02:48,502 --> 00:02:52,506
நமது புதுமுக வால்ட்ஸ் ஆசிரியை,
செல்வி கவிங்டனை வரவேற்போம்,

41
00:02:52,590 --> 00:02:56,635
செல்வி கவிங்டனின் பால்ரூம்
நடனப் பள்ளி, நியூடன்லருந்தே வர்றாங்க.

42
00:02:57,428 --> 00:02:59,388
நன்றி பெய்ஜ்.

43
00:02:59,471 --> 00:03:04,226
தெரிஞ்சிருக்குமே, வால்ட்ஸ்க்குதான்
நடன விழாவில் ரொம்ப வரவேற்பு.

44
00:03:04,310 --> 00:03:07,062
ஆக, உங்க துணைகளோடு சேருங்க.

45
00:03:07,146 --> 00:03:08,230
வாங்க.

46
00:03:09,064 --> 00:03:13,485
அடிப்படையிலிருந்து துவங்குவோம்,
பாக்ஸ் ஜதியிலிருந்து.

47
00:03:14,820 --> 00:03:17,281
இசை தொடங்கும் போது
நீங்க தொடங்க மாட்டீங்க.

48
00:03:17,364 --> 00:03:20,451
உன் துணை எங்கே? கேமை கேட்க இருந்தே போல?

49
00:03:21,368 --> 00:03:24,288
ஆறு மார்கரிடாஸ் அந்த யோசனையை கெடுத்தது.

50
00:03:24,371 --> 00:03:26,415
நான் சரியா எண்ணியது ஏழு.

51
00:03:27,207 --> 00:03:29,543
போகட்டும். இன்று நான் உனக்குத் துணை.

52
00:03:29,627 --> 00:03:31,587
-நிஜமா?
-நான் உன் புதுமுக அக்கா.

53
00:03:31,670 --> 00:03:33,756
உனக்கு நல்ல புதுமுகத் துணை வேணும்.

54
00:03:33,839 --> 00:03:37,051
நீ ரொம்ப தாமதமானா
கோபத்தில பெய்ஜ் நரம்பு புடைக்கும்.

55
00:03:37,134 --> 00:03:38,719
ஆம், சூஸானாவுக்கும்தான்.

56
00:03:38,802 --> 00:03:40,721
சரி, பின்னால ஒரு ஜதி.

57
00:04:15,673 --> 00:04:17,800
கான்ராட் ஃபிஷர்
"படகோட்டிக்கொண்டே இரு"

58
00:04:22,221 --> 00:04:24,348
பெல்லி
காலை வணக்கம்

59
00:04:39,071 --> 00:04:40,906
ரொம்ப நல்லா செய்யறே.

60
00:04:40,990 --> 00:04:42,533
இந்த ஷூவிலா?

61
00:04:42,908 --> 00:04:44,368
இது எளிய ஜதி.

62
00:04:44,451 --> 00:04:47,746
முன்னால இடதுகால், பக்கத்துல வலதுகால்,

63
00:04:47,830 --> 00:04:50,165
அப்புறம் ரெண்டு காலும் அருகருகே.

64
00:04:56,171 --> 00:04:58,674
இதெல்லாம் போன வருடம் கான்ராடுடன் செய்தாயா?

65
00:04:58,757 --> 00:05:01,719
அது, செல்வி கவிங்டன்
கான்ராடை அனுமதிச்சாங்க.

66
00:05:01,802 --> 00:05:04,263
நான் ஜேம்ஸ்னு ஒரு பையனோடு ஆடியிருக்கணும்,

67
00:05:04,346 --> 00:05:06,181
ஆனா கடைசி நேரத்தில வரல, வந்து

68
00:05:06,265 --> 00:05:07,975
என்னை காப்பாற்றியது கான்ராட்.

69
00:05:08,434 --> 00:05:11,061
சூஸானா அவனுக்கு நிறைய
நடனம் சொல்லி தந்தாங்க.

70
00:05:12,271 --> 00:05:16,150
நேத்து ராத்திரி, பார்த்தா
ஃபோன்ல கான்ராட் செய்திலாம்

71
00:05:16,233 --> 00:05:19,445
படிச்சிருக்கான், பதில் தரல,
அவனை நேத்து நீ பார்த்தியா?

72
00:05:23,115 --> 00:05:25,534
இல்ல, நான் கிளம்பறப்ப தூங்கிட்டுருந்தான்.

73
00:05:25,617 --> 00:05:26,869
-மன்னி.
-இருக்கட்டும்.

74
00:05:27,536 --> 00:05:28,412
பெல்லி?

75
00:05:33,917 --> 00:05:34,877
பெல்லி.

76
00:05:52,770 --> 00:05:53,771
வணக்கம்.

77
00:05:53,854 --> 00:05:54,938
காலை வணக்கம்.

78
00:05:58,734 --> 00:05:59,818
அவ்ளோதானா?

79
00:06:00,778 --> 00:06:01,987
நீயே எடுத்துக்கயேன்.

80
00:06:02,738 --> 00:06:03,655
நன்றி.

81
00:06:06,909 --> 00:06:09,119
பெல்லி எங்கே? மத்தவங்களும் கூட?

82
00:06:09,912 --> 00:06:12,623
பெல்லி ஸ்டீவனோடு
புதுமுகத்துக்காக கிளப் போனா.

83
00:06:13,373 --> 00:06:14,249
ஓஹோ.

84
00:06:16,210 --> 00:06:18,504
கொஞ்சம் முட்டை தரட்டுமா? செய்யப் போறேன்.

85
00:06:19,505 --> 00:06:21,423
-நான் கிளப்புக்குப் போகணும்.
-சரி.

86
00:06:22,466 --> 00:06:25,177
ஆக, நல்ல மனநிலைல இருக்கே?

87
00:06:26,637 --> 00:06:30,557
நீ என்னை அனேகமா ஒழிச்சியே அதன்
பிறகும் உயிரோடிருந்தா மகிழ்ச்சிதானே.

88
00:06:30,641 --> 00:06:33,310
மன்னிப்பு கேட்டேனே,
நீங்க அங்கிருந்ததே தெரியாது.

89
00:06:43,654 --> 00:06:45,155
ஏதோ, என்ன செய்திட்டுருந்தே?

90
00:06:46,698 --> 00:06:48,325
தெரியல. சும்மா பேசினேன்.

91
00:06:49,076 --> 00:06:50,409
எதைப் பத்தி?

92
00:06:50,494 --> 00:06:52,371
நீச்சல் குளம் சுத்தமாக்க வேணாமா, நீ?

93
00:06:56,375 --> 00:06:57,835
அடடே! ஏற்கனவே தாமதமானது.

94
00:06:57,918 --> 00:07:00,337
இரேன், கூட்டிட்டு போறேன். கிளம்பிட்டேன்.

95
00:07:00,420 --> 00:07:01,296
நேரமில்ல.

96
00:07:01,380 --> 00:07:04,466
அந்தப் பால் பழக்கத்தை விடணும் நீ. சகிக்கல.

97
00:07:08,595 --> 00:07:10,472
-வணக்கம் லாரல்.
-காலை வணக்கம்.

98
00:07:17,771 --> 00:07:18,772
காஃபி வேணுமா?

99
00:07:19,273 --> 00:07:20,440
இப்ப குடிச்சேன்.

100
00:07:23,152 --> 00:07:25,612
இன்னொன்னு குடிக்கலாம்.

101
00:07:28,991 --> 00:07:30,117
நன்றி.

102
00:07:37,749 --> 00:07:39,835
-சண்டை பிடிக்கல எனக்கு.
-எனக்கும்.

103
00:07:39,918 --> 00:07:43,297
உன் வாழ்வை கட்டுப்படுத்த விரும்பல,
என் கவலை உன்னை பத்தி.

104
00:07:44,423 --> 00:07:46,550
நீ உதவ விரும்பறது தெரியுது,

105
00:07:46,633 --> 00:07:49,845
ஆனா, எப்படி நடக்கணும்னு
முடிவெடுப்பது நானா இருக்கணும்.

106
00:07:49,928 --> 00:07:52,264
-அதை மதிக்க--
-இன்னும் சில வாரம்தான்.

107
00:07:53,640 --> 00:07:54,975
அது போதும்.

108
00:07:56,977 --> 00:07:58,145
சரி, இருக்கட்டும்.

109
00:08:01,815 --> 00:08:03,817
என் தோழியா இருப்பதுக்கு நன்றி.

110
00:08:05,194 --> 00:08:06,445
எப்பவுமே.

111
00:08:08,989 --> 00:08:10,032
அருமை.

112
00:08:10,324 --> 00:08:12,784
இப்ப வேற எதனா பேசுவோம்.

113
00:08:12,868 --> 00:08:15,162
க்ளீவ்லண்ட் கேஸ்டியோ கூட செஞ்சேன்.

114
00:08:15,746 --> 00:08:16,663
என் காரில்.

115
00:08:16,747 --> 00:08:19,207
-அம்மாடி.
-ஆமாம்.

116
00:08:22,002 --> 00:08:25,547
ஜதி பழகியாச்சு, இப்போ வேகம் எடுப்போம்.

117
00:08:25,631 --> 00:08:28,133
அப்படிதான். அப்படிதான்.

118
00:08:31,136 --> 00:08:32,971
ரொம்ப மன்னி.

119
00:08:33,054 --> 00:08:34,681
பரவாயில்ல. நான் பரவாயில்ல.

120
00:08:34,765 --> 00:08:37,851
-அப்படியா? மன்னி.
-ஒண்ணுமில்ல. சரியாச்சு. பரவாயில்ல,

121
00:08:38,602 --> 00:08:40,187
-என்னை மன்னி.
-பெண்களே.

122
00:08:40,270 --> 00:08:42,981
-இந்த நடனத்தை நான் ஆடலாமா?
-அவ உன் கூடத்தான்.

123
00:08:43,065 --> 00:08:45,817
-பெல்லி.
-என்னை பெய்ஜ்கிட்ட மாட்டி வைப்பே.

124
00:08:45,901 --> 00:08:46,902
ஹேய்.

125
00:08:50,697 --> 00:08:52,282
சரி. ஹேரீ ஸ்டைல்ஸ்.

126
00:08:52,908 --> 00:08:54,117
இது பரவயில்லயா?

127
00:09:01,667 --> 00:09:04,711
ஜெர் எதையாவது ஊன்றி செய்வானா?

128
00:09:04,795 --> 00:09:06,088
சாப்பாட்ல, மோகத்தில.

129
00:09:06,838 --> 00:09:08,924
புதுமுக நடனத்துக்கு வர்றதில்லனான்.

130
00:09:09,007 --> 00:09:11,176
ரெண்டு வாட்டி துணைக்கு கூப்பிட்டேன்.

131
00:09:11,468 --> 00:09:12,469
கடவுளே.

132
00:09:13,512 --> 00:09:15,430
அலெக்ஸா, சோ ப்ரிட்டி பாடல் போடு.

133
00:09:15,514 --> 00:09:17,683
ரெயானா மரியாவின் பாடல், சோ ப்ரிட்டி.

134
00:09:22,229 --> 00:09:23,188
நிறுத்து.

135
00:10:09,985 --> 00:10:11,486
என்ன நடக்குது இங்கே?

136
00:10:12,446 --> 00:10:13,613
அலெக்ஸா, நிறுத்து.

137
00:10:14,865 --> 00:10:17,993
ஜெரமையா ஃபிஷர், உனக்கு
நீச்சல் குள வேலை இல்லையா?

138
00:10:18,076 --> 00:10:19,953
குளத்தில பசங்க அசிங்கம் செய்தாங்க.

139
00:10:20,037 --> 00:10:22,748
ரசாயன அலமாரி சாவி கிடைக்கல.

140
00:10:26,251 --> 00:10:27,252
இந்தா.

141
00:10:27,919 --> 00:10:29,338
நன்றி.

142
00:10:29,421 --> 00:10:30,797
போய் வர்றேன், பெல்ஸ்.

143
00:10:32,090 --> 00:10:33,550
கிளம்பு, ஜெரமையா.

144
00:10:38,472 --> 00:10:40,390
சரி, மறுபடி ஆடிப் பார்ப்போம்.

145
00:10:40,474 --> 00:10:43,393
இந்த வாட்டி, அலட்டிக்காம.

146
00:11:05,791 --> 00:11:07,084
மன்னி. ஒரு நிமிஷம்.

147
00:11:08,752 --> 00:11:11,546
கான்ராட்
திரும்பும் போது உன்னை பார்க்கிறேன்

148
00:11:15,050 --> 00:11:16,385
-தயாரா?
-ஆம்.

149
00:11:16,468 --> 00:11:18,553
-சரி.
-சரி.

150
00:11:18,637 --> 00:11:19,721
பிடிக்குது.

151
00:11:21,515 --> 00:11:23,266
காற்று வீசும் பக்கமா திருப்பவா?

152
00:11:23,350 --> 00:11:26,019
பரவாயில்லை. நங்கூரம் நிலைப் படுத்தும்.

153
00:11:26,812 --> 00:11:28,897
எதைப் பிடிக்கப் போறோம்?

154
00:11:28,980 --> 00:11:30,816
பெரிய வெள்ளைச் சுறாலாம் வேணாம்.

155
00:11:30,899 --> 00:11:34,569
வெளிப்புற வளைகுடால, வரிச்சுறா,
நீலச்சுறா, கடல் சுறாலாம் நிறைய.

156
00:11:34,653 --> 00:11:36,655
எங்கப்பாக்கு பிடித்த இடங்கள்.

157
00:11:37,697 --> 00:11:39,825
உங்கப்பா பத்தி, நேத்து எப்படி இருந்தது?

158
00:11:42,077 --> 00:11:43,161
கந்தரகோலமாச்சு.

159
00:11:43,245 --> 00:11:46,540
-உனக்கு மகிழ்ச்சியா அதில.
-ஏன் எல்லாம் இப்படி கேட்கறாங்க?

160
00:11:47,665 --> 00:11:48,875
ஒரு வேளை...

161
00:11:49,709 --> 00:11:53,713
என் குட்மார்னிங் மேசசூஸெட்ஸ்
நிகழ்ச்சியின் போது, நீ கழட்டி விட்டவளா?

162
00:11:53,797 --> 00:11:55,632
நிகோலா? இல்ல. இல்ல.

163
00:11:57,843 --> 00:11:59,052
வேற பொண்ணு.

164
00:11:59,636 --> 00:12:00,762
அப்படியா?

165
00:12:00,846 --> 00:12:02,264
சொல்லு.

166
00:12:03,306 --> 00:12:04,975
-தெரியல.
-இருக்கட்டும்...

167
00:12:06,059 --> 00:12:08,645
நல்ல காதல் ஆலோசனை தருவேன். கட்டணம் இல்லை.

168
00:12:08,728 --> 00:12:11,690
என்ன தெரியும்? கரைச்சு குடிச்சவராச்சே?

169
00:12:12,649 --> 00:12:14,651
எப்படி மகிழ்ச்சியா இருக்கேனு சொல்றேன்.

170
00:12:15,193 --> 00:12:18,321
உண்மைல, ராத்திரி நினைவகலா
அனுபவம் தந்த பெண்ணுக்கு,

171
00:12:18,405 --> 00:12:21,408
செய்தி அனுப்பலாமா வேணாமானு
யோசிச்சுட்டு இருக்கேன்.

172
00:12:21,491 --> 00:12:23,785
இதோ பார்றா. யாரு அது?

173
00:12:24,995 --> 00:12:27,038
இல்ல, நீ மட்டும் சொல்லமாட்டியாம்.

174
00:12:27,122 --> 00:12:28,623
சரி, இருக்கட்டும்.

175
00:12:29,916 --> 00:12:32,461
நானே சொல்லட்டுமா. உங்களை விட பாதி வயது.

176
00:12:32,544 --> 00:12:33,587
அப்படி இல்லவே இல்ல.

177
00:12:33,670 --> 00:12:38,258
அவ நான் சமீபத்தில் சந்தித்த
முதிர்ந்த, விவாகரத்தான, நல்ல எழுத்தாளர்.

178
00:12:38,341 --> 00:12:40,135
அவளை மறுபடி பார்க்க ஆசை.

179
00:12:42,053 --> 00:12:43,638
கட்டாயமா செய்தி கொடுங்க.

180
00:12:44,055 --> 00:12:48,143
அனேகமா எங்கம்மா கூட காஃபி குடிச்சுட்டு,
வம்பளந்துட்டு இருப்பாங்க.

181
00:12:49,519 --> 00:12:51,605
மிஷல் வில்லியம்ஸோடு டேட் போனாரா?

182
00:12:51,688 --> 00:12:53,398
நடத்து லாரல்!

183
00:12:53,482 --> 00:12:55,859
மிஷல் வில்லியம்ஸோட
நான் போட்டியிட முடியுமா?

184
00:12:55,942 --> 00:12:57,611
-அப்படிப் பட்டவரா?
-வாய மூடு.

185
00:12:57,694 --> 00:13:00,363
-அது பச்சாதாப உறவா?
-அவரைவிட நீ கவர்ச்சி.

186
00:13:01,323 --> 00:13:03,658
-இது க்ளீவ்லண்டிடமிருந்து.
-என்ன செய்தி?

187
00:13:03,742 --> 00:13:06,161
-"மறுபடி உன்னை எப்ப பார்ப்பது?"
-பார்த்தியா?

188
00:13:06,244 --> 00:13:09,039
-இது கிளர்ச்சி!
-உறவுக்கு அழைக்கும் வயதா எனக்கு.

189
00:13:09,122 --> 00:13:10,749
என்னை நிர்வாணமா கூட பார்க்கல.

190
00:13:11,249 --> 00:13:13,418
என்னது? பிள்ளைகள் பிறந்து தேய்ந்தவ நான்.

191
00:13:13,502 --> 00:13:15,253
யாருக்கு கவலை? இது கோடை.

192
00:13:15,337 --> 00:13:16,755
ஒண்ணு சொல்லட்டுமா?

193
00:13:20,592 --> 00:13:22,010
மதியம் முன் போதை தீனியா?

194
00:13:22,594 --> 00:13:23,803
நாம் கொண்டாட.

195
00:13:31,520 --> 00:13:33,063
அமோகமா நடத்து.

196
00:13:33,563 --> 00:13:34,731
அய்யய்யோ.

197
00:13:35,565 --> 00:13:37,234
-ஹேய், பெல்லி.
-ஹேய்.

198
00:13:37,317 --> 00:13:39,027
கான்ராடை பார்த்தீங்களா?

199
00:13:40,070 --> 00:13:43,240
படகோட்ட போயிருக்கான் போல. வா, உட்காரேன்.

200
00:13:45,200 --> 00:13:47,869
அவளுக்கு வேற ஏதோ திட்டம் போல.

201
00:13:48,537 --> 00:13:49,454
ஹாய்.

202
00:13:49,955 --> 00:13:52,499
-ஹை.
-ஹேய், கேம்.

203
00:13:52,582 --> 00:13:54,960
ஹை, சும்மா வரலாம்ணு.

204
00:13:57,546 --> 00:14:00,674
நேத்து அப்படி ஓடிட்டதுக்கு மன்னி.

205
00:14:02,050 --> 00:14:04,427
உன்னை குறை சொல்ல மாட்டேன். நான் மோசம்.

206
00:14:04,511 --> 00:14:05,929
பராவாயில்ல.

207
00:14:07,931 --> 00:14:11,142
ஒரு சைக்கிள் பயணம் போவோமா?
ஒரு நல்ல இடம் இருக்கு.

208
00:14:12,102 --> 00:14:15,230
கண்டிப்பா. இதோ உடை மாத்திட்டு வர்றேன்.

209
00:14:15,313 --> 00:14:16,773
சரி. அருமை.

210
00:14:23,196 --> 00:14:26,116
அது நெஞ்சுக் கறியா,
ஸ்பெஷல் பெஸ்டோ ஐயோலி சாஸுடன்?

211
00:14:26,199 --> 00:14:28,660
நான் உன் சமையல்காரனல்ல, ஆனா, அதுதான்.

212
00:14:28,743 --> 00:14:30,287
சமையலறைல இருந்தது.

213
00:14:31,871 --> 00:14:33,290
நல்லா இருக்குமே.

214
00:14:35,000 --> 00:14:37,752
ஸ்டீவன், ரெண்டு ஸ்லஷி கொடேன்?

215
00:14:37,836 --> 00:14:39,963
-இதோ தர்றேன், பெண்களே.
-நன்றி.

216
00:14:40,046 --> 00:14:43,758
ஒத்திகையிலேயே அந்த
வால்ட்ஸ்தான் ரொம்ப நல்லா இருந்தது.

217
00:14:43,842 --> 00:14:46,386
நல்ல நேரத்தில் வந்தே.
பெல்லி ஹீல்ஸ்ல சொதப்பினா.

218
00:14:46,469 --> 00:14:50,056
பெல்லி நல்லா ஆடுவா. வால்ட்ஸ்தான் மட்டம்.

219
00:14:54,394 --> 00:14:57,022
-இதோ, பெண்களே.
-கச்சிதம். நன்றி.

220
00:14:57,105 --> 00:14:59,065
-பரவாயில்லை.
-இந்தா.

221
00:15:00,984 --> 00:15:02,402
அவங்க கிட்ட என்ன உரசல்?

222
00:15:02,485 --> 00:15:05,947
ஜிஜிக்கு பாய்ஃப்ரெண்ட் தேவை,
டாரா என்னை கடுப்பேத்தியவ.

223
00:15:06,698 --> 00:15:08,617
ஆம், அது ஒரு பெரிய கதை.

224
00:15:08,700 --> 00:15:10,452
-கிளம்புவோமா?
-முடியாது.

225
00:15:11,077 --> 00:15:11,995
சுரத்தில்லாதவனே.

226
00:15:12,078 --> 00:15:15,248
சேர்த்த பணம் எல்லாருக்குமா இருக்கு,
நாங்க வேலை செய்யணும்.

227
00:15:15,332 --> 00:15:19,336
மண்ணாங்கட்டி. ஷேலா கூப்பிட்டிருந்தா
இந்நேரம் தலை தெறிக்க ஓடியிருப்பே.

228
00:15:19,419 --> 00:15:21,379
-ஆம், அது ஷேலா--
-ஸ்டீவன்.

229
00:15:21,463 --> 00:15:25,008
முக்கியமானவருக்கு உன்னை பிடிச்சுது.
சீட்டாட்ட பகுதி பதவி உயர்வு.

230
00:15:25,634 --> 00:15:26,968
கிளப்ல சீட்டாட்ட பகுதியா?

231
00:15:27,052 --> 00:15:28,970
-வா.
-இதோ.

232
00:15:48,573 --> 00:15:51,159
இங்க இதுவரை வராதது
எனக்கே ஆச்சரியமா இருக்கு.

233
00:15:51,242 --> 00:15:53,703
நான் குழந்தையிலிருந்தே இங்கு வருவேன்.

234
00:15:53,787 --> 00:15:55,830
எங்கம்மா கூட்டி வருவாங்க.

235
00:15:55,914 --> 00:15:59,000
உண்மைல இங்கதான்
முதல் திமிங்கலத்தை பார்த்தேன்.

236
00:16:04,798 --> 00:16:07,717
நமக்கு அவகாடோ,
ஸ்ப்ரெளட் சேண்ட்விச் கொண்டு வந்தேன்.

237
00:16:07,801 --> 00:16:09,094
நன்றி.

238
00:16:13,682 --> 00:16:15,141
நான் செய்தது.

239
00:16:16,142 --> 00:16:17,477
-சியர்ஸ்.
-சியர்ஸ்.

240
00:16:20,021 --> 00:16:21,564
இவன் அவ்ளோ அருமை.

241
00:16:21,856 --> 00:16:26,111
இந்த கோடையில இவன் கூட
இப்படி பழகி, நல்ல மகிழ்ச்சியாகலாம்.

242
00:16:26,194 --> 00:16:29,864
ஆனா, இங்க கான்ராடோடு நான் வரணும்னு
நினைக்கறத தடுக்க முடியல.

243
00:16:35,286 --> 00:16:36,663
ஹேய்! பில்லி! ஓடாதே!

244
00:16:36,746 --> 00:16:39,540
ரொம்ப மோசம், உன்னாலதான்
நீச்சல் குளத்தை மூடினோம்.

245
00:16:39,624 --> 00:16:40,917
நான் இல்ல, மொந்த மூஞ்சி!

246
00:16:41,000 --> 00:16:45,714
ஜெரமையாக்கு பசங்க கூட சண்டை போட நேரும்
தண்டனையை ரசிச்சுகிட்டே இருக்கலாம்.

247
00:16:45,797 --> 00:16:48,091
குட்டி பிசாசு அவன். சத்தியமா.

248
00:16:49,092 --> 00:16:52,011
உங்க அண்ணன் எங்கே?
என் செய்திக்கு பதில் தரலயே.

249
00:16:52,095 --> 00:16:54,723
கான்ராட் வெறும் அலட்டல், நிகோல்.

250
00:16:55,515 --> 00:16:56,725
அடடே,

251
00:16:57,642 --> 00:17:00,145
ஃப்ராங்க் ஓஷன் யார்மத்
இசை விழால பாடறார்!

252
00:17:00,228 --> 00:17:02,814
அப்பா கம்பனி அவர் பிரதிநிதி!
டிக்கட் கிடைக்கும்.

253
00:17:02,897 --> 00:17:04,148
-உண்மையாவா?
-ஆம்.

254
00:17:04,232 --> 00:17:08,153
உண்மைல, கான்ராடுக்கு யார்மத் போக ஆசை.

255
00:17:08,236 --> 00:17:10,655
-அவனுக்கு ஃப்ராங்க் ஓஷன் பிடிக்குமா?
-ரசிகன்.

256
00:17:10,739 --> 00:17:13,992
இப்பதான் எங்கப்பாவோட நெறைய
விஷயத்த செய்துட்டுருக்கார்.

257
00:17:14,075 --> 00:17:16,411
-ஆனா, நீ அவனை அழைச்சுப் போகணும்.
-சரி.

258
00:17:16,493 --> 00:17:18,747
-நான் ஸ்டீவனை அழைச்சு போவேன்!
-சரி.

259
00:17:18,829 --> 00:17:22,250
-மலிவா ஒரு காரை ஏற்பாடு செய்வோம்.
-சரி. அப்பாக்கு சொல்றேன்.

260
00:17:23,251 --> 00:17:26,253
-ஜெர், நீ அருமையான தம்பி.
-ஆம்.

261
00:17:31,634 --> 00:17:32,677
இது பெரிசு!

262
00:17:32,761 --> 00:17:35,555
-நல்ல மீன்தான்.
-ஆம்.

263
00:17:42,353 --> 00:17:44,355
சரி, திரும்பி போவோமா?

264
00:17:45,190 --> 00:17:47,984
அந்த மர்மப் பெண்ணை பத்தி சொன்ன பின்தான்.

265
00:17:48,651 --> 00:17:50,361
அந்த விஷயம்தான் மறுபடி.

266
00:17:50,862 --> 00:17:54,032
இல்ல, ஒண்ணுமில்ல,
நாங்க இருவரும் ஒண்ணா வளர்ந்தோம்.

267
00:17:54,115 --> 00:17:57,786
அவளை சின்ன குழந்தையாதான்
நினைச்சேன், ஆனா இப்ப...

268
00:17:58,745 --> 00:18:01,289
அப்படி இல்ல அவ.

269
00:18:02,415 --> 00:18:04,584
-உனக்கு அவளை பிடிக்குது.
-இல்ல.

270
00:18:04,667 --> 00:18:07,086
எனக்குத் தெரியல, அதாவது, நான்...

271
00:18:09,047 --> 00:18:11,382
எவ்வளவோ விஷயம் நடக்குது எனக்கு.

272
00:18:12,217 --> 00:18:16,429
எதையாவது ஆரம்பிச்சா
குழப்பிவிடுவோமோனு தோணுது.

273
00:18:20,099 --> 00:18:23,686
பார், நான் வாழ்வில்
பட்டு கெட்ட அனுபவத்தில் தெரிஞ்சுகிட்டது,

274
00:18:23,770 --> 00:18:25,814
உன்னுள் உன்னையே சரியாக்கிக்கும் வரை

275
00:18:26,356 --> 00:18:30,318
நீ மத்தவங்களுக்கு நல்லவனாவது
நடக்காத காரியம்.

276
00:18:31,069 --> 00:18:33,530
அப்படிதான் போன உறவை கெடுத்துக்கிட்டேன்.

277
00:18:38,409 --> 00:18:39,702
அது திமிங்கலமா?

278
00:18:43,498 --> 00:18:47,293
அருமையா கிடச்சது!
அது குட்டி பெண் ஹம்ப்பேக்.

279
00:18:50,421 --> 00:18:51,589
தெரியுதா?

280
00:18:54,092 --> 00:18:56,135
அழகா இருக்கு. ஒண்ணு சொல்லவா?

281
00:18:57,095 --> 00:18:58,888
இப்ப இனிப்புக்கான நேரம்.

282
00:18:59,681 --> 00:19:01,015
ஃப்ரூட் ரோல்-அப்.

283
00:19:04,769 --> 00:19:06,312
கேம், என்னால முடியாது.

284
00:19:07,730 --> 00:19:10,900
-உனக்கு இது பிடிக்கும்னியே?
-இல்ல, பிடிக்கும்.

285
00:19:10,984 --> 00:19:13,236
அவை அருமை. நீ அருமை.

286
00:19:17,782 --> 00:19:19,075
ஆனா...

287
00:19:19,158 --> 00:19:20,285
ஆனா...

288
00:19:27,417 --> 00:19:29,210
இப்படி ஆகும்னு ஓரளவு தெரியும்,

289
00:19:29,294 --> 00:19:32,589
நீ என்னை புதுமுக துணைக்கு கூப்பிடாத போதே.

290
00:19:32,672 --> 00:19:35,758
-கூப்பிட இருந்தேன், ஆனா--
-பரவாயில்லை, தேவையில்ல...

291
00:19:35,842 --> 00:19:37,927
கதையெல்லாம் வேணாம், ஆக...

292
00:19:39,804 --> 00:19:44,767
ஏன், யாருன்றது பிரச்சினையே இல்ல.

293
00:19:48,146 --> 00:19:49,856
யாருன்னு நல்லாவே தெரியும்.

294
00:19:53,568 --> 00:19:55,653
உன்னை நோகடிக்க விரும்பல.

295
00:19:55,737 --> 00:19:56,905
தெரியும்.

296
00:20:01,451 --> 00:20:02,869
எனக்குதான் ஏமாற்றம்.

297
00:20:03,411 --> 00:20:05,872
ஆனா, எனக்கு சரியாயிடும்.

298
00:20:18,426 --> 00:20:21,012
அன்றைய வாழ்வை அனுபவிக்கணும், ஃப்ளாவியா.

299
00:20:25,141 --> 00:20:29,103
நீ உண்மைல யாரோட இருக்க விரும்பறியோ
அவங்க கூடதான் இருக்கணும்.

300
00:20:31,189 --> 00:20:33,066
அவங்க உன்னை நல்லா நடத்தணும்.

301
00:20:59,050 --> 00:21:02,345
-ஸ்டீவ்-ஓ! ஹாலபீன்யோ எடுத்து வந்தியா?
-ஆம், சர்.

302
00:21:02,428 --> 00:21:05,264
-செஃபீடம் பச்சைல முங்கிருக்கணும்னேன்.
-நல்ல பையன்.

303
00:21:05,348 --> 00:21:07,517
சமர்த்து பையனா தெரியறே. போக்கர் ஆடுவே?

304
00:21:07,600 --> 00:21:08,768
ஏதோ மேல்போக்கா.

305
00:21:08,851 --> 00:21:10,853
பாக்கெட் டூ கணக்கு தெரியுமா?

306
00:21:11,646 --> 00:21:13,272
அதை பொதுவா எடுத்து ஆடுவேன்.

307
00:21:18,444 --> 00:21:20,196
-மொத்தம் வைக்கிறேன்.
-பெரிய தப்பு.

308
00:21:20,279 --> 00:21:21,322
நானும்.

309
00:21:21,406 --> 00:21:22,490
சரியா, சொல்லு பையா.

310
00:21:22,573 --> 00:21:24,659
நீங்க மொத்தம் வைக்கிறது சரியில்ல.

311
00:21:35,753 --> 00:21:39,007
அது ரெண்டா இருக்கணும்,
இல்லனா எனக்கு ஒரு டெஸ்லா தவணை நஷ்டம்.

312
00:21:39,340 --> 00:21:41,884
ஆகட்டும், கண்ணு.

313
00:21:42,802 --> 00:21:43,678
ஆஹா!

314
00:21:46,305 --> 00:21:48,641
சொன்னேனே, இவன் பிடிக்கும்னு.

315
00:21:50,393 --> 00:21:52,437
ஆம், அது அருமை. நன்றி.

316
00:21:52,520 --> 00:21:53,438
இந்தா உனக்கு.

317
00:21:53,980 --> 00:21:55,356
உன் உதவிக்கு நன்றி.

318
00:21:56,524 --> 00:21:58,609
-நன்றி.
-அப்படிதான் இருக்கணும்.

319
00:22:00,486 --> 00:22:02,947
நல்லது, அது இன்பமானது.

320
00:22:41,652 --> 00:22:43,362
ஹேய். அந்த கிரீடம் எதுக்கு?

321
00:22:43,446 --> 00:22:47,408
என் அம்மா என்னை ஹெர்மீஸ்,
தேவதூதனா வரையப் போறாங்க.

322
00:22:47,492 --> 00:22:48,451
அருமை.

323
00:22:49,077 --> 00:22:50,453
யாரை தேடறே?

324
00:22:50,536 --> 00:22:54,040
இப்ப கான்ராட் திரும்பி
வந்திருப்பான்னு நினைக்கிறேன்.

325
00:22:57,460 --> 00:22:59,003
எங்கே போயிருந்தே?

326
00:22:59,087 --> 00:23:02,090
-கேமுடன் ஒரு பிக்னிக்.
-அருமை.

327
00:23:02,173 --> 00:23:03,424
கேம் கேமருன் நலமா?

328
00:23:04,342 --> 00:23:06,844
இனிமேல் பழகுவோம்னு தோணல.

329
00:23:10,848 --> 00:23:12,683
அடடா, பாவம் கேம் கேமருன்.

330
00:23:13,768 --> 00:23:15,812
ஒண்ணை பிடிச்சா அத விடமாட்டீங்களே.

331
00:23:19,190 --> 00:23:21,067
விஷயம், அவனை பிடித்திருந்தது.

332
00:23:22,360 --> 00:23:23,903
உன்ன பார்த்தா, கவலையா தெரியல,

333
00:23:23,986 --> 00:23:27,698
ஒருவேளை அப்படியானா,
இந்த குட்டி சமாச்சாரம் உனக்கு ஆறுதலாகும்.

334
00:23:27,782 --> 00:23:30,535
நம்ம அம்மாங்க இப்ப
செம மட்டையாயிருப்பாங்க.

335
00:23:31,452 --> 00:23:33,871
-இருக்காது.
-பிடிச்ச திண்பண்டம்லாம் காலி.

336
00:23:34,705 --> 00:23:36,916
கோர்ட்னி கர்ட்டை கொல்லல.

337
00:23:36,999 --> 00:23:39,043
அந்த ஆவணப் படம் பார்த்தியா?

338
00:23:39,127 --> 00:23:44,048
அவளை விவாகரத்து செய்ய இருந்தது வெளிச்சம்.
அவன் செத்ததும், அவன் இசையை அபகரிச்சா.

339
00:23:44,132 --> 00:23:48,761
டேவ் க்ரோல் இப்பகூட நிர்வாணாவை
கேட்க முடியல, வலிக்குதுன்றார்.

340
00:23:49,387 --> 00:23:51,264
-அப்படிலாம் தெரியல.
-பசிக்குது.

341
00:23:51,347 --> 00:23:53,808
-லசான்யா செய்வோம்!
-லசான்யா பிடிக்கும்.

342
00:23:53,891 --> 00:23:56,561
போச்சுடா! நான் கடைக்குப் போகணும்.

343
00:24:01,816 --> 00:24:03,526
-என்ன அது?
-எனக்கு தெரியல.

344
00:24:06,779 --> 00:24:08,114
அருமை.

345
00:24:08,197 --> 00:24:10,074
-பரவாயில்லை.
-அம்மாடி.

346
00:24:10,158 --> 00:24:11,367
நான் சொன்னேனே.

347
00:24:13,953 --> 00:24:15,830
நம்ம அழகு செல்லங்கள்.

348
00:24:15,913 --> 00:24:17,290
இவங்கள பாரேன்!

349
00:24:17,957 --> 00:24:19,208
எவ்ளோ அழகு இவங்க!

350
00:24:19,625 --> 00:24:20,918
நீ. என் கூட வா.

351
00:24:21,002 --> 00:24:23,337
ஒளி நல்லா இருக்கைல உன்னை பிடிச்சுடனும்.

352
00:24:23,421 --> 00:24:25,006
சரிம்மா. செய்வோம்.

353
00:24:29,343 --> 00:24:31,387
என்ன பண்ணிட்டிருந்தீங்க?

354
00:24:32,722 --> 00:24:34,515
சும்மா பேசிட்டு தின்னுட்டிருந்தோம்.

355
00:24:35,266 --> 00:24:37,560
இந்த செய்தி பத்தி என்ன நினைக்கிறே?

356
00:24:38,978 --> 00:24:40,646
நான் மறுபடி உன்னை எப்ப பார்ப்பது?

357
00:24:40,730 --> 00:24:43,983
நீங்க பழகியது க்ளீவ்லண்ட் கேஸ்டியோவா?

358
00:24:44,066 --> 00:24:46,736
ஒண்ணு மேல ஒண்ணு நடந்து
நாங்க கார்ல செஞ்சோம்.

359
00:24:47,737 --> 00:24:49,363
வேணாம், கேட்கவே கூசுது!

360
00:24:50,990 --> 00:24:51,908
என்ன சொன்னேன்?

361
00:24:57,413 --> 00:24:59,624
அடடா, இதோ பார்டா.

362
00:25:00,208 --> 00:25:02,835
வெளிச்சம் அருமை. உனக்கு புரியுதா?

363
00:25:02,919 --> 00:25:06,422
மென்மையை உணர முடியுதா? என்னால் முடியுது.

364
00:25:07,423 --> 00:25:10,718
அடேங்கப்பா! உன் கூட நடனமாட தோணுது.

365
00:25:12,845 --> 00:25:13,971
என்னோட நடனமாடேன்?

366
00:25:16,432 --> 00:25:18,643
என் செல்லப் பையன்.

367
00:25:21,103 --> 00:25:22,688
உட்கார்.

368
00:25:24,523 --> 00:25:27,276
கோடை எப்படி போச்சு கண்ணு? மகிழ்ச்சிதானே?

369
00:25:27,360 --> 00:25:28,694
ஆம். அதே.

370
00:25:29,487 --> 00:25:31,697
இந்த கோடை வித்தியாசம்தான்.

371
00:25:33,282 --> 00:25:34,784
கோடை அதேதான்.

372
00:25:35,743 --> 00:25:38,037
நாம்தான் மாறிட்டுருக்கோம்.

373
00:25:38,454 --> 00:25:41,540
அட, உன்னைத் தவிர. நீ எனக்கு மாறவே வேணாம்.

374
00:25:41,624 --> 00:25:45,670
ஜெரமையா, என்னைக் காப்பாத்து.
என் அம்மா எனக்கு தலை பின்னிவிடணுமாம்!

375
00:25:45,753 --> 00:25:46,837
அடப் பாவமே.

376
00:25:48,130 --> 00:25:52,134
பெல்லிக்கு நீ அவ்ளோ
நல்ல நண்பன், அண்ணன் போல.

377
00:25:54,887 --> 00:25:57,848
சரி, வர்ணனை எல்லாம் போதும்மா.

378
00:25:57,932 --> 00:26:00,101
கலைப் படைப்பை பார்ப்போம்.

379
00:26:01,269 --> 00:26:02,728
எப்படி தோணுது உனக்கு?

380
00:26:03,437 --> 00:26:05,564
என் படைப்பில சிறந்ததா இருக்கலாம்.

381
00:26:06,482 --> 00:26:07,608
பெல்லி!

382
00:26:18,035 --> 00:26:19,036
இது...

383
00:26:21,664 --> 00:26:25,751
பிகாஸோவுக்கும் ஜாக்ஸன் பால்லக்குக்கும்
குழந்தை பிறந்தது போலிருக்கு.

384
00:26:25,835 --> 00:26:27,336
என்னது?

385
00:26:31,716 --> 00:26:34,635
அய்யோ, இது பயங்கரம்!

386
00:26:37,054 --> 00:26:38,681
எவ்ளோ மோசம்!

387
00:26:38,764 --> 00:26:41,559
தெரியுதா, வயதானவங்க
போதை எடுத்துக்கக் கூடாதுனு.

388
00:26:41,892 --> 00:26:44,228
எவ்ளோ தைரியம் உனக்கு! புண்படுத்திட்ட.

389
00:26:45,229 --> 00:26:46,856
எவ்ளோ அப்பட்டமான வயோதிக பழிப்பு.

390
00:26:47,648 --> 00:26:49,442
இந்த வாலுங்களை விட்டுட்டு

391
00:26:49,984 --> 00:26:52,778
கடற்கரைல போய் நடப்போம் வா.

392
00:26:54,196 --> 00:26:56,157
-என் ஸ்வெட்டர் வேணும்.
-ஜாலியாகுங்கம்மா.

393
00:26:56,240 --> 00:26:57,283
-பை.
-பை, வாலுகளா.

394
00:26:57,366 --> 00:26:58,284
பை.

395
00:27:01,495 --> 00:27:05,416
13ம் லூயி, கிறுக்கு ஃப்ரான்ஸ் மன்னன்,
ஒரு பிரமாதமான கோன்யாக்.

396
00:27:05,499 --> 00:27:07,335
நண்பா, நீதான் உயிரானவன்.

397
00:27:11,005 --> 00:27:12,757
மது கொடுக்க வயதாக வேணாமா உனக்கு?

398
00:27:12,840 --> 00:27:15,134
வேணாம், இது தனிப்பட்ட கிளப்தானே.

399
00:27:15,217 --> 00:27:17,094
அது, சரி.

400
00:27:22,975 --> 00:27:25,102
சீட்டு ஆடறோமா, இல்ல வேறேதும் செய்றமா?

401
00:27:25,186 --> 00:27:28,773
என் மனைவியின் குடைச்சல்.
மகளோட எஸ்ஏடி ஆசிரியை தாமதமாம்.

402
00:27:29,607 --> 00:27:31,817
அட, என் எஸ்ஏடி ஆசிரியை ராட்சசி.

403
00:27:31,901 --> 00:27:33,611
நல்ல வேளை அந்த காலம் ஒழிஞ்சுது.

404
00:27:33,694 --> 00:27:35,780
கண்டிப்பா நல்ல மார்க் கிடைச்சிருக்கும்.

405
00:27:37,281 --> 00:27:41,285
என நிறுவன பங்குதாரர், சீனர்,
எல்லா பிள்ளைகளும், ஐவி லீக் பள்ளிகளில்.

406
00:27:41,660 --> 00:27:44,455
அவங்க எல்லாம்
புத்தகத்தோடவே பிறக்கிறாங்களோ.

407
00:27:48,751 --> 00:27:50,419
-நீ ஆடறியா?
-ஏன் கூடாது?

408
00:27:50,961 --> 00:27:52,421
பையா, ஆஷ் ட்ரே எடுத்து வா.

409
00:27:53,756 --> 00:27:55,591
இதோ, மன்னியுங்க. மன்னியுங்க.

410
00:28:02,515 --> 00:28:03,849
யார் முறை இது? என் சவாலா?

411
00:28:03,933 --> 00:28:05,184
-உனக்கு?
-ஐம்பது.

412
00:28:11,065 --> 00:28:12,650
கான்ராட்
திரும்பும் போது உன்னை பார்க்கிறேன்.

413
00:28:15,069 --> 00:28:17,363
ஹேய், வா, போய் நீச்சலடிக்கலாம்.

414
00:28:18,906 --> 00:28:21,283
அம்மா அறைய சுத்த படுத்த நச்சரிக்கிறாங்க.

415
00:28:21,784 --> 00:28:23,452
குறிப்பா நேத்துலருந்து.

416
00:28:23,953 --> 00:28:26,455
ஏன் யாருமே என்னோட விளையாட வரமாடடேன்றாங்க?

417
00:28:28,541 --> 00:28:29,458
அப்புறமா.

418
00:28:43,639 --> 00:28:47,226
அதான், உண்மைல, எப்படி
திமிரா நம்மை வயதானவங்கன்னு சொல்லலாம்?

419
00:28:47,309 --> 00:28:48,978
-நாம் வயதானவங்க இல்ல.
-தெரியுது.

420
00:28:49,061 --> 00:28:51,313
குறைஞ்ச பட்சம் எனக்கு வயதே ஆகாது.

421
00:28:51,397 --> 00:28:56,068
உன் தாடை தொங்கி,
மார் தளர்ந்து, முடி நரைக்கும்.

422
00:28:56,735 --> 00:28:57,862
அட, வேணாம்பா.

423
00:28:58,529 --> 00:28:59,572
பெக்!

424
00:28:59,989 --> 00:29:01,490
தமாஷுக்கு சொன்னேன்.

425
00:29:01,574 --> 00:29:03,659
உனக்குதான் ஆசிய ஜீன் இருக்கே.

426
00:29:04,869 --> 00:29:06,495
நீ எப்பவுமே சொல்வியே அது என்ன?

427
00:29:06,579 --> 00:29:09,165
ஆசியர் 50 வயது வெள்ளையர் 40க்கு சமம்.

428
00:29:12,877 --> 00:29:14,503
முதல் சந்திப்பு நினைவிருக்கா?

429
00:29:14,587 --> 00:29:17,298
என்னை மமதை பிடித்த
பணக்காரப் பெண்னு நினைச்சே.

430
00:29:17,381 --> 00:29:19,717
உன் பெட்ரூம்ல எல்லாமே
லாரா ஆஷ்லீ தயாரிப்பு.

431
00:29:19,800 --> 00:29:21,552
ஒரு மட்டக் குதிரை வைத்திருந்தாயே!

432
00:29:21,635 --> 00:29:24,430
நீ என்னோட பழகினது,
நான் வேடிக்கையானவனு நினைத்ததால்.

433
00:29:24,513 --> 00:29:26,348
உன்னை வேடிக்கையானவனு நினைச்சதில்ல.

434
00:29:27,933 --> 00:29:32,104
அடேங்கப்பா, தி ஃபேட் பெலிகன்!
அந்த பொந்து இன்னும் இருக்கே!

435
00:29:32,938 --> 00:29:34,690
வசந்தகால ஆரம்பம்!

436
00:29:38,027 --> 00:29:39,570
நாம் இன்னும் முடிக்கல.

437
00:29:44,366 --> 00:29:46,410
-வா.
-வர்றேன்.

438
00:29:49,622 --> 00:29:53,000
தி ஃபேட் பெலிகன்
நல்வரவு

439
00:29:57,046 --> 00:29:58,881
இடைவேளைனா டிக்டாக் பொழுது போக்கா?

440
00:29:58,964 --> 00:30:01,759
இல்ல, கேர்ள்ஃப்ரெண்ட்
கிட்ட பேசி திட்டமிடறேன்.

441
00:30:01,842 --> 00:30:05,054
-அப்படிதான் பேசுவாங்களா?
-இந்த காதில வாங்கி அந்த காதுல விடு.

442
00:30:05,137 --> 00:30:07,014
நாம் அங்கிருந்தத பொருட்படுத்தலையே.

443
00:30:07,097 --> 00:30:09,850
இந்த சூழலின் அங்கம் இது.
பழக்கப்படுத்திக்கோ.

444
00:30:09,934 --> 00:30:11,310
எனக்கு ஆக வேணாம்.

445
00:30:12,436 --> 00:30:14,230
அப்ப, இது உதவலாம்.

446
00:30:17,900 --> 00:30:19,318
என்ன இது?

447
00:30:23,197 --> 00:30:26,367
இருங்க, இது 300 டாலருக்கு மேலே இருக்குமே.

448
00:30:26,450 --> 00:30:29,870
காலை இனாம். மதிய ஆட்டத்துக்கு
இன்னொரு உறை கிடைக்கும்,

449
00:30:29,954 --> 00:30:32,540
எனக்கு புரியல. எனக்கு உகந்ததா தெரியல.

450
00:30:32,623 --> 00:30:36,085
அவனுங்கள விடு. அங்க மரியாதைய
எதிர் பார்த்தா நேரம்தான் வீண்.

451
00:30:36,168 --> 00:30:38,295
மரியாதை கிடைக்காது. காசை எடுத்துக்க.

452
00:30:38,921 --> 00:30:41,674
நம்ம இடத்தில,
நாம்தான் ராஜா, இவனுங்கள பத்தி

453
00:30:42,633 --> 00:30:44,969
என்ன கவலை வேண்டியிருக்கு.

454
00:32:27,946 --> 00:32:30,491
நான் நினைக்கும் பையன் எப்பவும் நீ மட்டுமே.

455
00:32:30,574 --> 00:32:33,202
என் முழு வாழ்க்கையும் எப்பவுமே நீதான்.

456
00:32:35,704 --> 00:32:36,955
திரும்பிட்டியா.

457
00:32:37,456 --> 00:32:38,374
ஹேய்.

458
00:32:40,417 --> 00:32:41,919
நானும் உதவறேன்.

459
00:32:48,801 --> 00:32:50,302
உன் அம்மாவோட சமாதானமானதா?

460
00:32:52,554 --> 00:32:55,432
நான்... நாங்க பரவாயில்லை.

461
00:32:55,516 --> 00:32:57,851
அருமை. நன்றி.

462
00:32:59,770 --> 00:33:01,397
கேமை பிரிஞ்சுட்டேன்.

463
00:33:02,773 --> 00:33:03,691
ஏன்?

464
00:33:04,942 --> 00:33:07,319
நேற்றிரவு நாம் அனேகமா முத்தமிட்டோமே.

465
00:33:08,529 --> 00:33:09,738
அப்படியா?

466
00:33:10,906 --> 00:33:13,867
நான் ரொம்ப போதையில இருந்தேன்.
அவ்வளவா கவனம் இல்ல.

467
00:33:15,327 --> 00:33:16,495
இரு.

468
00:33:17,663 --> 00:33:19,248
நிஜமாத்தான் சொல்றியா?

469
00:33:23,252 --> 00:33:24,878
சரி, அனேகமா முத்தமிட்டோம்.

470
00:33:27,256 --> 00:33:30,509
அதுக்காக என்ன செய்யச் சொல்லறே?
வருத்தம்னு சொல்லணுமா?

471
00:33:31,969 --> 00:33:33,178
உனக்கு வருத்தமா?

472
00:33:33,262 --> 00:33:34,680
எனக்குத் தெரியல.

473
00:33:37,349 --> 00:33:39,393
பெல்லி, நான் உன்னை நினைப்பேன்.

474
00:33:40,394 --> 00:33:42,229
நினைக்கிறேன். உனக்கே தெரியும்.

475
00:33:45,065 --> 00:33:46,024
என்னால்...

476
00:33:49,445 --> 00:33:50,654
முடியாது.

477
00:33:56,702 --> 00:33:58,620
உனக்காக இனி காத்திருக்க மாட்டேன்.

478
00:34:20,684 --> 00:34:24,188
பத்து வயதிலிருந்து நான்
காதலித்த பையனுக்கு என்ன ஆனது?

479
00:34:35,114 --> 00:34:36,199
எப்படி இருக்கே?

480
00:34:36,283 --> 00:34:37,201
ஹை.

481
00:34:37,909 --> 00:34:40,120
-எங்க இருக்கே?
-ஒரு பார்ட்டியில.

482
00:34:40,204 --> 00:34:42,539
சரியாவே கேட்கல. கொஞ்சம் இரு.

483
00:34:43,540 --> 00:34:45,501
போ, நோவா!

484
00:34:46,251 --> 00:34:49,295
அய்யோ, இந்தப் பையன்
நாய்க்குட்டி போல கூடவே வர்றான்.

485
00:34:49,797 --> 00:34:51,672
-நல்லா இருக்கான்.
-தெரியும்.

486
00:34:52,466 --> 00:34:53,884
ஹேய், அப்ப...

487
00:34:54,342 --> 00:34:57,012
நடந்ததுக்கு வருத்தப் படறேன்.

488
00:34:57,971 --> 00:34:59,139
நான் அலட்டிகிட்டேன்.

489
00:34:59,223 --> 00:35:03,101
எனக்கும் வருத்தம்தான். உன் அண்ணனோட
உன் பிறந்த நாள்ல சேர்ந்தது...

490
00:35:04,102 --> 00:35:05,270
ரொம்பவே வருத்தம்.

491
00:35:06,021 --> 00:35:07,147
பரவாயில்ல.

492
00:35:10,067 --> 00:35:11,401
என்ன பிரச்சினை?

493
00:35:15,948 --> 00:35:17,991
நிஜமா, நீ இங்க இருந்தா நல்லா இருக்கும்.

494
00:35:42,641 --> 00:35:44,393
யாருக்கோ ரசிகன் இருக்கானே.

495
00:35:44,476 --> 00:35:47,354
அவன் பெல்லியை கடலை போட்ட
பெட்ரோல் பங்க் பையன்.

496
00:35:47,437 --> 00:35:49,439
நாம் போய்விடுவது நல்லது.

497
00:35:50,065 --> 00:35:51,358
அடையாள சான்று?

498
00:35:51,441 --> 00:35:53,819
அடையாள சான்று கேட்கிறாரே. சர், நாங்க...

499
00:35:54,361 --> 00:35:56,405
பார்த்தா 20 வயதா தெரியுதா?

500
00:35:56,488 --> 00:35:58,407
இன்னும் இளமையா தெரியறோம்னு சொன்னேனே.

501
00:35:58,490 --> 00:36:00,242
நான் எல்லோரிடமும் கேட்கணும்.

502
00:36:02,035 --> 00:36:03,954
எங்க அடையாள சான்று ஏதுமில்லை.

503
00:36:04,371 --> 00:36:06,748
எங்களிடம் பர்சே இல்லை.

504
00:36:07,416 --> 00:36:09,585
தயவு செய்து இருக்க விடுங்க.

505
00:36:09,668 --> 00:36:11,378
பார், சொல்லு, லாரல்.

506
00:36:11,461 --> 00:36:14,923
சர், நாங்க தாய்மார்கள்.

507
00:36:15,424 --> 00:36:17,509
நாங்க குடும்பஸ்தர்கள்--

508
00:36:17,593 --> 00:36:18,969
உங்களுக்கு என்ன வேணும்?

509
00:36:20,178 --> 00:36:24,016
-ரெண்டு லாங் ஐலண்ட் குளிர் டீ தாங்களேன்.
-இதோ வருது.

510
00:36:26,101 --> 00:36:28,353
நம்ம போலிச் சான்றுகள் கவனம் இருக்கா?

511
00:36:28,437 --> 00:36:29,688
நான் ரேவன் கெர்க்.

512
00:36:29,771 --> 00:36:31,940
அப்புறம் நான், ஸ்லோன்லி ஜேங்க்ஸ்.

513
00:36:33,817 --> 00:36:36,236
முதல் வருட ரேவன், ஸ்லோனிக்கு!

514
00:36:37,487 --> 00:36:39,531
-இந்தாங்க.
-நன்றி.

515
00:36:39,615 --> 00:36:42,034
-பில்லுக்கு குறிச்சுக்கட்டுமா?
-கண்டிப்பா.

516
00:36:43,201 --> 00:36:45,287
பொண்ணு, நம்ம கிட்ட காசு இல்ல.

517
00:36:45,996 --> 00:36:47,789
காசில்லை நம்மகிட்ட.

518
00:36:47,873 --> 00:36:50,334
பழைய வழியில செய்வோம்.

519
00:36:52,586 --> 00:36:54,171
மாட்டினவன் தருவது, கண்ணு.

520
00:36:56,465 --> 00:36:59,301
மாட்டினவனைத் தரச் செய்வோம்.

521
00:37:00,218 --> 00:37:03,138
மாட்டினவனைத் தரச் செய்வோம்.

522
00:37:05,015 --> 00:37:07,017
மறுபடி ரேவன், ஸ்லோனியானோம்!

523
00:38:38,900 --> 00:38:40,402
-அவ்ளோதானா?
-என்ன?

524
00:38:41,153 --> 00:38:43,030
அதை கழுவினா உயிர் போயிடாது.

525
00:38:43,113 --> 00:38:46,033
காலைல இருந்த
குஷியான கான்ராடுக்கு என்ன ஆச்சு?

526
00:38:46,116 --> 00:38:48,660
நாம் அம்மாவுக்கும் லாரலுக்கும் உதவணும்.

527
00:38:48,744 --> 00:38:49,995
அவங்களால அலங்கோலம்.

528
00:38:53,623 --> 00:38:56,209
-உன் ஃபோன்ல குடைவது யாரு?
-நிகோல்.

529
00:38:56,293 --> 00:38:59,588
நான் அடுத்த வார இறுதில யார்மத்
இசை விழாக்கு போகணுமாம்.

530
00:38:59,671 --> 00:39:00,964
போகப் போறியா?

531
00:39:01,965 --> 00:39:03,216
ஆம், போனா என்ன?

532
00:39:04,384 --> 00:39:05,594
போகணும்.

533
00:39:06,386 --> 00:39:08,930
-அதை எடுத்து வையேன்?
-சரி.

534
00:39:10,223 --> 00:39:11,391
நன்றி.

535
00:39:40,128 --> 00:39:42,047
க்ளீவலண்ட்
நான் மறுபடி உன்னை எப்ப பார்ப்பது?

536
00:39:53,850 --> 00:39:56,812
இன்றிரவு?

537
00:40:37,435 --> 00:40:40,480
வில்லோ க்ரீக்ல பீப்பாய் பியர்
இல்ல மரிஸாவின் பார்ட்டி.

538
00:40:40,564 --> 00:40:41,773
நன்றி.

539
00:40:41,857 --> 00:40:44,067
வேணாம். வில்லோ க்ரீக்ல கொசுத் தொல்லை.

540
00:40:44,651 --> 00:40:46,695
அப்ப மரிஸா. முழு மது பார்.

541
00:40:53,577 --> 00:40:55,036
என் கடும் உழைப்பாளி.

542
00:40:57,706 --> 00:40:58,999
ஹேய், ஷேலா.

543
00:40:59,583 --> 00:41:02,210
-ஹேய், லீயம், ட்ரெவர்.
-மரிஸா போறீங்களா?

544
00:41:02,794 --> 00:41:05,422
போனாலும் போவோம். பசங்களா, இது ஸ்டீவன்.

545
00:41:07,465 --> 00:41:08,800
உன்னை தெரியும்.

546
00:41:10,343 --> 00:41:12,971
-கிளப்ல ஸ்நாக் பார்.
-ஆமாம்.

547
00:41:13,054 --> 00:41:16,266
அதோட இவன் கிளப் ஹெளஸ்ல
நவீன போக்கர் கேம் நடத்தறான்.

548
00:41:16,349 --> 00:41:17,684
என் அப்பா அங்க ஆடுவார்.

549
00:41:17,767 --> 00:41:20,562
ஒரு பணிப்பையன் போக்கர்ல
கில்லாடியா இருக்கான்னாரே.

550
00:41:20,645 --> 00:41:21,563
அது நீதானா?

551
00:41:22,772 --> 00:41:23,773
நானே தான்.

552
00:41:23,857 --> 00:41:26,943
நண்பா, நானும், எங்க பசங்களும்
எப்பவும் ஆடுவோம்.

553
00:41:27,027 --> 00:41:29,654
கவலையே இல்ல, உன் அளவுக்கு இருக்காது,

554
00:41:29,738 --> 00:41:31,406
ஆனா, சேருவதானா நீயும்...

555
00:41:34,826 --> 00:41:36,369
நிச்சயமா. சரி.

556
00:41:37,162 --> 00:41:38,622
போவோம்.

557
00:41:38,914 --> 00:41:40,248
அப்படியா?

558
00:41:54,095 --> 00:41:56,598
என் படகுவீட்டுக்கு வரலேன்னா சொல்றீங்க?

559
00:41:56,681 --> 00:41:58,225
பரவாயில்ல, வேணாம்.

560
00:41:58,308 --> 00:41:59,768
நன்றி.

561
00:41:59,851 --> 00:42:01,186
சரிதான்.

562
00:42:02,270 --> 00:42:03,772
பிறகு சந்திப்போம், ரேவன்.

563
00:42:13,865 --> 00:42:15,617
-செமயா இருக்கான்.
-இல்ல?

564
00:42:28,255 --> 00:42:29,798
-ஹை, க்ளீவ்லண்ட்.
-ஹை!

565
00:42:29,881 --> 00:42:31,132
ஹேய்.

566
00:42:31,216 --> 00:42:33,301
-இந்தா. பிடிச்சுகிட்டியா?
-ஆம்.

567
00:42:36,054 --> 00:42:37,264
சரிதான்.

568
00:42:37,347 --> 00:42:39,516
-எல்லாம் தயாரா?
-ஆம்!

569
00:42:39,599 --> 00:42:40,433
ஜாலியாகுங்க!

570
00:42:40,517 --> 00:42:41,810
-நீ என் செல்லம்.
-நன்றி.

571
00:43:40,952 --> 00:43:44,247
நான் நினைச்சது, நீந்தப் போகலாம்னுதான்.

572
00:43:44,497 --> 00:43:45,623
நீச்சல் குளம் இருக்கா?

573
00:43:46,291 --> 00:43:47,125
அதுக்கும் மேல.

574
00:43:47,751 --> 00:43:48,793
என்னோட வா.

575
00:43:58,303 --> 00:44:01,014
ரொம்ப அழகா இருக்கு.

576
00:44:07,187 --> 00:44:09,105
இதெல்லாம் ரொம்ப...

577
00:44:11,399 --> 00:44:12,817
கிறக்கமா இருக்கே.

578
00:44:14,361 --> 00:44:16,112
இத்தகைய இரவுகள் பிடிக்கும்.

579
00:44:16,738 --> 00:44:18,490
வெது வெதுப்பான புழுக்கம்.

580
00:44:19,407 --> 00:44:20,825
இந்த ஏரி,

581
00:44:22,035 --> 00:44:24,287
குளிக்கும் வெந்நீர் போல இருக்கும்.

582
00:44:26,039 --> 00:44:27,749
என்னிடம் உடை ஏதும் இல்லையே...

583
00:44:27,832 --> 00:44:30,502
பரவாயில்ல, வா. அற்புதமா இருக்கும்.

584
00:45:56,045 --> 00:45:56,921
அம்மா?

585
00:46:02,635 --> 00:46:03,511
அம்மா?

586
00:46:07,515 --> 00:46:08,975
நடிப்பா?

587
00:46:11,561 --> 00:46:13,563
வாங்க. மாடிக்குப் போவோம்.

588
00:46:19,027 --> 00:46:20,403
இன்று விழக் கூடாது.

589
00:46:21,321 --> 00:46:22,530
விழ மாட்டேன்.

590
00:47:02,237 --> 00:47:04,781
இன்றிரவு உன் தனி நீச்சலா,
இல்ல நானும் வரவா?

591
00:47:05,406 --> 00:47:06,491
வாயேன்.

592
00:47:09,702 --> 00:47:10,995
ஆஹா, பெல்ஸ்.

593
00:47:11,496 --> 00:47:12,705
என்ன?

594
00:47:14,040 --> 00:47:16,000
கேமைப் பிரிந்தது உனக்கு வருத்தமா?

595
00:47:16,543 --> 00:47:19,254
இல்லை. சரியான முடிவு.

596
00:47:23,132 --> 00:47:24,425
என்ன சொல்ல வர்றே?

597
00:47:25,218 --> 00:47:26,261
ஒண்ணுமில்ல.

598
00:47:32,809 --> 00:47:33,768
எல்லாமேதான்.

599
00:47:39,190 --> 00:47:40,525
நீ என் உயிர்த் தோழி.

600
00:47:45,196 --> 00:47:47,865
நிறைய நேரம்
அதுக்கும் மேல போகணும்னு ஆசையாகும்.

601
00:47:48,783 --> 00:47:49,867
என்னது?

602
00:47:51,911 --> 00:47:54,080
ஏன் எதுவுமே சொல்லல?

603
00:47:55,081 --> 00:47:56,916
கான்ராட்தான் எப்பவும் இருந்தானே.

604
00:47:57,000 --> 00:47:58,835
இந்த கோடையில, கேம்.

605
00:48:00,378 --> 00:48:04,257
நான் காத்திருந்தேன்னு சொல்லலாம்.

606
00:48:09,762 --> 00:48:10,847
எனக்காகவா?

607
00:48:11,848 --> 00:48:12,932
ஆமாம்.

608
00:48:17,895 --> 00:48:20,023
நீ நினைச்சிருக்கியா நீ எப்பவாவது...

609
00:48:24,611 --> 00:48:25,987
ஆம். அது சரி.

610
00:48:26,321 --> 00:48:28,573
நான் பிறந்தப்போ சூஸானா சொன்னது,

611
00:48:28,656 --> 00:48:31,117
தன் மகன் ஒருவனுக்கு
நான் வாழ்க்கைப் படப்போவதா.

612
00:48:31,576 --> 00:48:33,745
கான்ராடாக இருக்கும்னு எப்பவுமே நினைவு.

613
00:48:34,704 --> 00:48:39,000
ஆனா, இப்போ இங்கே, ஜெரமையா ஃபிஷரை
இதோ முத்தமிடப் போறேன்.

614
00:50:47,503 --> 00:50:49,505
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

615
00:50:49,589 --> 00:50:51,591
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

