1
00:00:06,048 --> 00:00:08,050
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டியில்
முன்பு...

2
00:00:08,134 --> 00:00:11,429
-அப்ப நாம் வீட்டுக்கு திரும்பணுமா?
-இங்கு நல்லா வந்தனம் சொல்லணும்.

3
00:00:11,512 --> 00:00:13,180
நாமும் ஒரு விருந்து தரணும்ன்றேன்.

4
00:00:13,264 --> 00:00:14,682
இந்த கடைசி இரவுக்கு!

5
00:00:14,765 --> 00:00:17,268
உணர்வுகளை ஏற்கும் முதல் ஆள் தோற்றார்தானே?

6
00:00:17,351 --> 00:00:18,185
தோற்றேன். வென்றே.

7
00:00:18,269 --> 00:00:20,521
இங்கே கொஞ்சம் அதிகமாவே முத்தங்கள் தொடருது.

8
00:00:20,604 --> 00:00:24,442
என்னிடம் வந்தாய். அவளோடு இருக்க
என் ஆசி கேட்டு கெஞ்சினாய்.

9
00:00:24,525 --> 00:00:26,986
நாம் பரஸ்பரம் காதலித்தோம்னு நினைத்தேன்.

10
00:00:27,069 --> 00:00:28,070
நாம் காதலித்தோமே.

11
00:00:29,613 --> 00:00:33,367
நான் சூஸானாவிடம் என் வசீகரம்
போகாதுன்னு உறுதி தந்தேன், அது போச்சு.

12
00:00:34,118 --> 00:00:35,161
அம்மா
மொபைல் அழைப்பு...

13
00:00:35,244 --> 00:00:36,787
அம்மா, நீங்க வேணும்.

14
00:00:39,790 --> 00:00:45,796
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

15
00:00:47,256 --> 00:00:48,299
பெல்லி, எழுந்துக்கோ.

16
00:00:50,301 --> 00:00:51,343
எழுந்துக்கோ!

17
00:00:57,308 --> 00:00:58,559
அம்மா?

18
00:01:00,853 --> 00:01:02,897
இங்கே என்ன பண்றீங்க?

19
00:01:02,980 --> 00:01:04,398
உனக்கு நினைவில்லையா?

20
00:01:05,399 --> 00:01:07,026
நீதான் வரச்சொன்னே.

21
00:01:07,818 --> 00:01:10,780
உண்மைல, என்னை வரச் சொல்லி
கெஞ்சி செய்தி அனுப்பினே.

22
00:01:11,197 --> 00:01:15,326
பிறகு, திரும்ப கூப்பிட்டப்போ பதில் பேசல.
ராத்திரி முழுக்க கூப்பிட்டேன்.

23
00:01:16,076 --> 00:01:19,288
மன்னியுங்க. தூங்கிட்டேன்.

24
00:01:20,706 --> 00:01:22,291
எழு, பெல்லி. கிளம்பறோம்.

25
00:01:22,917 --> 00:01:24,543
இல்ல, போக முடியாது.

26
00:01:25,169 --> 00:01:27,797
-உங்களுக்கு புரியல.
-ஆம்! எனக்குப் புரியாது.

27
00:01:27,880 --> 00:01:29,840
இத்தனை நாளா பொய் சொன்னே!

28
00:01:29,924 --> 00:01:34,762
ஜெரமையா, கான்ராடுக்கு என் உதவி
தேவையாச்சு, எப்படி சொல்றதுன்னு தெரியல.

29
00:01:34,845 --> 00:01:37,348
சால்ஜாப்புல்லாம் வேணாம். ஏதுமில்ல.

30
00:01:38,057 --> 00:01:41,727
நேத்து ராத்திரியோட தீர்ந்தது,
உன்னோடது இனி முடிந்த கதை.

31
00:01:41,811 --> 00:01:46,273
இங்கே நாங்க விருந்துக்கு வரல.
ஏதோ நடந்துடுச்சு. வந்தது, சூஸானா...

32
00:01:46,357 --> 00:01:50,194
நிறுத்து! அவளை மறுமுறை சால்ஜாப்பு
சொன்னா என்னால் பொறுக்க முடியாது.

33
00:01:50,277 --> 00:01:52,029
உங்களால பொறுக்க முடியாது. அதானே!

34
00:01:52,488 --> 00:01:55,407
இறுதி சடங்குக்கு பின்,
என் மேல் கோபமாவே இருக்கீங்க!

35
00:01:55,491 --> 00:01:57,284
நான் என்ன சொல்லணும்ன்றே?

36
00:01:57,368 --> 00:01:59,328
நீ என்னை சங்கடப் படுத்தினேன்னா?

37
00:01:59,411 --> 00:02:02,498
அன்று சூஸானாவை மறந்து
உன்னைப் பத்தி பிரச்சினை பண்ணதையா?

38
00:02:02,581 --> 00:02:05,793
ஆமாம்! அதுக்கு என்னை வெறுக்கறீங்கதானே?

39
00:02:05,876 --> 00:02:08,712
ஆனா, நான் என்னையே
வெறுக்குமளவுக்கு முடியாது.

40
00:02:08,796 --> 00:02:12,758
அதை விடு! இதெல்லாம் இங்க வேணாம். போவோம்.

41
00:02:13,259 --> 00:02:14,635
எங்கயும் வரமாட்டேன்.

42
00:02:15,886 --> 00:02:17,304
வேணாம்!

43
00:02:17,388 --> 00:02:20,975
நீங்க உதவி செய்வீங்கன்னு
நினைச்சதுதான் என் ஒரே தப்பு.

44
00:02:21,559 --> 00:02:24,562
அவங்க மகன்களை கைவிட்ட
உங்களை சூஸானா மன்னிக்கவே மாட்டாங்க.

45
00:02:24,645 --> 00:02:26,063
அவங்க இன்னும்...

46
00:02:34,905 --> 00:02:36,115
பெல்லி.

47
00:02:59,930 --> 00:03:01,265
உன் கூட இருக்கட்டுமா?

48
00:03:17,615 --> 00:03:20,117
லாரலோட நடந்ததுக்கு வருந்தறேன்.

49
00:03:31,462 --> 00:03:32,671
எல்லாம் சிக்கலானது.

50
00:03:40,596 --> 00:03:45,309
நீயும் கான்ராடும் இலையுதிர் காலத்தில்
என்னைப் பத்தி பேசியது எனக்குத் தெரியும்.

51
00:03:48,020 --> 00:03:51,065
ஆனா எனக்கு தெரியாம போச்சு...

52
00:03:52,775 --> 00:03:55,778
அவன் உன்னிடம் வந்து
உன் வாழ்த்துக்கு கெஞ்சியது.

53
00:03:55,861 --> 00:03:57,821
உண்மைல, தெரியாமலா போனது?

54
00:04:02,868 --> 00:04:03,869
என்னை மன்னி.

55
00:04:06,163 --> 00:04:09,541
நான் எல்லாத்தையும்
சரி செய்யத்தான் பார்க்கிறேன்.

56
00:04:09,625 --> 00:04:11,335
ஆனா, சொதப்பலாதான் ஆகுது.

57
00:04:13,128 --> 00:04:15,089
உன்னைப் பத்தி மட்டும் இல்ல, பெல்லி.

58
00:04:16,340 --> 00:04:20,010
கான்ராடும் நானும் எல்லாத்துக்குமே
சண்டை போட்டுப்போம்.

59
00:04:25,683 --> 00:04:27,685
அதாவது, கான்ராட் செய்தது...

60
00:04:29,853 --> 00:04:32,272
-என்ன சொல்லவா, வெறும்...
-வேணாம்...

61
00:04:32,356 --> 00:04:35,776
என்னிடம் அவனுக்கு முட்டு
கொடுக்க வேணாமே. தயவு செய்து.

62
00:04:35,859 --> 00:04:37,486
நான் முட்டு கொடுக்கல.

63
00:04:45,828 --> 00:04:48,080
ராத்திரி நீ பார்த்தது எதுவானாலும்...

64
00:04:50,708 --> 00:04:52,001
தப்பா எடுத்துகிட்டே.

65
00:04:57,673 --> 00:05:00,384
எனக்கும் கான்ராடுக்கும்
மத்தியில ஒண்ணுமே இல்ல.

66
00:05:08,976 --> 00:05:12,104
உனக்கும் கான்ராடுக்கும்
இடையில ஏதோ நிலைத்திருக்கும்.

67
00:05:17,735 --> 00:05:19,153
என் அம்மா சொன்னது சரியோ.

68
00:05:21,405 --> 00:05:25,159
ஒருவேளை... நாம் எல்லாமே
உதறிவிட்டு திரும்பி போகணுமோ?

69
00:05:48,140 --> 00:05:49,892
-ஸ்டீவன், என்ன இது?
-அம்மா!

70
00:05:49,975 --> 00:05:53,020
பெல்லி குடிச்சு ஃபோன் பண்ணி,
இதுக்கா இவ்ளோதூரம் வரணும்?

71
00:05:53,604 --> 00:05:56,523
வீட்டை என்ன பண்ணீங்கனு
உங்க அம்மா பார்க்காதது நல்லதே.

72
00:05:57,733 --> 00:05:59,485
இங்கே சுத்தமாகணும்.

73
00:05:59,568 --> 00:06:03,030
சூஸானாவின் பொருட்களும்
இருந்த இடத்தில் மறுபடி இருக்கணும்.

74
00:06:03,113 --> 00:06:05,616
ஏதாவது உடைஞ்சா, அவ்ளோதான், சொல்லிட்டேன்!

75
00:06:05,699 --> 00:06:07,451
நாங்க அவங்க பொருட்களை அகற்றலம்மா.

76
00:06:07,534 --> 00:06:10,329
ஜூலியா பெரியம்மாதான் காலி
பண்ணாங்க. நாங்க இல்ல.

77
00:06:10,746 --> 00:06:11,663
விக்கிறதுக்கு.

78
00:06:11,747 --> 00:06:14,083
சூஸானா வழக்கறிஞர்கள் கிட்ட பேசியிருப்பாளே.

79
00:06:14,166 --> 00:06:17,002
நிலைமை முற்றும் முன் ஜூலியாகிட்ட போனாளே.

80
00:06:17,086 --> 00:06:18,837
ஏன் எதையும் நீங்க சொல்லல?

81
00:06:19,505 --> 00:06:23,133
முற்றத்தில விற்பனை பலகையை
பார்த்துதான் கான்ராடுக்கு தெரிந்தது.

82
00:06:23,217 --> 00:06:26,136
சூஸானா மறைவுக்கு முன்
சமாதானமாகியிருப்பாங்கன்னு...

83
00:06:26,386 --> 00:06:27,763
கானி, அப்பாவுக்கு தெரியுமா?

84
00:06:27,846 --> 00:06:29,348
தெரியும்தான்.

85
00:06:29,431 --> 00:06:32,351
எங்களுக்கு உதவ எதையும் செய்யவே இல்லதான்.

86
00:06:32,434 --> 00:06:37,022
அதனாலாலதான் ஜூலியா பெரியம்மாவோட பேசிப்
பார்க்க பசங்களும் பெல்லியும் வந்தாங்க.

87
00:06:37,648 --> 00:06:38,649
அப்புறம்?

88
00:06:39,149 --> 00:06:40,442
எங்களால முடியல.

89
00:06:41,652 --> 00:06:45,322
ஜூலியா பெரியம்மா வீட்டை ஏற்கனவே
வித்தாச்சு. பேரம் நேத்து முடிந்தது.

90
00:06:45,572 --> 00:06:46,949
ஆனா, நீங்க சொன்ன மாதிரி,

91
00:06:47,574 --> 00:06:49,618
அம்மா இதெல்லாம் பார்க்காம போனாங்களே.

92
00:06:51,161 --> 00:06:52,371
சொதப்பினேன், தெரியும்.

93
00:06:53,205 --> 00:06:55,791
பெல்லியும்தான், ஆனா அவ இங்கே வந்தா.

94
00:06:56,792 --> 00:06:59,086
அவங்களுக்குத் தேவையான உடனே, வந்தா.

95
00:06:59,503 --> 00:07:03,215
-இது நடக்கும்னு யாருக்குமே நீங்க சொல்லல.
-நான் முயற்சித்தேன்...

96
00:07:03,882 --> 00:07:04,842
கடினமா செய்ங்க.

97
00:07:23,110 --> 00:07:26,363
பெல்லி, நாம் பேசுவோமா?

98
00:07:30,409 --> 00:07:32,327
நான் சுத்தம் செய்ய போறேன்.

99
00:07:50,262 --> 00:07:51,096
பெல்லி...

100
00:07:54,433 --> 00:07:55,767
நான் வருந்தறேன்.

101
00:08:01,899 --> 00:08:02,983
ரொம்ப வருந்தறேன்.

102
00:08:07,654 --> 00:08:09,489
உன்னை அடித்திருக்கக் கூடாது.

103
00:08:11,450 --> 00:08:13,076
இதுவரை நீங்க அடிச்சதே இல்ல.

104
00:08:15,579 --> 00:08:17,497
நீ இதுக்கு முன் சொன்னதெல்லாம்...

105
00:08:22,711 --> 00:08:24,171
நீ சொன்னது சரிதான்.

106
00:08:25,714 --> 00:08:27,216
நான் கோபமானேன்.

107
00:08:30,052 --> 00:08:31,720
ரொம்பத்தான் கோபப் பட்டேன்

108
00:08:31,803 --> 00:08:34,389
இங்கே இனி பெக் இல்லாதது எவ்ளோ அநியாயமென.

109
00:08:40,520 --> 00:08:42,439
ஆனா, நானே அதை உணரவேயில்ல.

110
00:08:45,317 --> 00:08:46,902
ஏன்னா, கோபத்தை காட்டினா...

111
00:08:48,737 --> 00:08:51,073
பிறகு எல்லா விஷயமும் வெளியே வருமே.

112
00:08:54,368 --> 00:08:56,620
நான் சரியானதை செய்வதா நினைச்சேன்...

113
00:08:59,081 --> 00:09:00,874
உங்களுக்காக தைரியமா இருந்தேன்.

114
00:09:08,674 --> 00:09:10,050
ஆனா நான் தவறினேன்.

115
00:09:11,885 --> 00:09:13,845
நான் உங்களுக்காக இருந்திருக்கணும்.

116
00:09:16,014 --> 00:09:18,100
இல்ல என் சார்பா அனுப்பியிருக்கணும்.

117
00:09:24,898 --> 00:09:25,774
அம்மா?

118
00:09:29,778 --> 00:09:30,737
மன்னிப்பீங்களா?

119
00:09:30,821 --> 00:09:31,655
சரி.

120
00:09:34,366 --> 00:09:36,243
நீ என்னை மன்னிக்கிறாயா?

121
00:09:42,708 --> 00:09:45,210
அவங்க இல்லாதது பழைய மாதிரி இல்லவே இல்ல.

122
00:09:47,838 --> 00:09:48,755
தெரியும்.

123
00:10:07,107 --> 00:10:10,277
இது சரியான குப்பை கூளம்,
அதுக்கு மேல இன்னொரு குப்பை கூளம்.

124
00:10:10,902 --> 00:10:11,778
என்ன?

125
00:10:18,952 --> 00:10:21,079
உங்க எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும்.

126
00:10:22,080 --> 00:10:24,666
நீங்க ஒருத்தருக்கொருத்தர்
இருந்தீங்க, நான் வரல.

127
00:10:25,459 --> 00:10:27,669
அதுக்கு நான் ரொம்ப வருந்தறேன்.

128
00:10:28,420 --> 00:10:30,297
எல்லோருமே தப்பு செய்தோம், அம்மா.

129
00:10:33,050 --> 00:10:36,219
என் பெரிய தப்பு, மறைவுக்கு
முன் பெக்கும் ஜூலியாவும்

130
00:10:36,303 --> 00:10:39,348
பேசி தீர்த்துகிட்டாங்கன்னு நெனச்சதுதான்.

131
00:10:41,350 --> 00:10:44,519
எதையும் மாத்த ரொம்ப
தாமதமாகிவிட்டதுதான், ஆனா பார்க்கிறேன்.

132
00:10:45,479 --> 00:10:47,856
ஜூலியா மனசை மாத்த முடியுமா பார்க்கிறேன்.

133
00:10:47,939 --> 00:10:49,024
நன்றி, அம்மா.

134
00:10:49,107 --> 00:10:51,610
-நன்றி, லாரல்.
-பரவாயில்ல.

135
00:10:51,693 --> 00:10:53,278
என் அம்மா வருவதற்குள்,

136
00:10:53,362 --> 00:10:57,991
நாம இதை இன்னும் கொஞ்சம்
சுத்தமா வைக்க பார்ப்பது நல்லது.

137
00:10:58,075 --> 00:10:59,993
-ஆமாம்.
-சரி.

138
00:11:00,077 --> 00:11:02,537
-ஆம்.
-நாம் தொடங்குவோம்.

139
00:11:03,413 --> 00:11:07,417
நீ போக வேணாம்ன்றேன். உனக்கு புரியுதா?
அதில தெளிவாதானே இருக்கோம்?

140
00:11:07,501 --> 00:11:08,960
தெளிவா, கண்ணு. ஆம்.

141
00:11:09,044 --> 00:11:10,921
நானும் இருன்னுதான் சொல்றேன்.

142
00:11:11,421 --> 00:11:14,925
நீ சொல்றது அருமைதான். போவதுதான்
நல்லதுனு நான் நினைக்கிறேன்.

143
00:11:15,008 --> 00:11:17,469
இது இன்னும் குடும்ப விஷயமா ஆகுது.

144
00:11:18,261 --> 00:11:20,639
சுத்தப் படுத்தற வேலைல கழட்டிக்க போகலயே?

145
00:11:21,556 --> 00:11:25,102
கண்ணு, நீ தவறா சொல்லல.
இந்த இடம் குமட்டுது.

146
00:11:25,185 --> 00:11:26,019
ஆமாம்.

147
00:11:27,354 --> 00:11:29,606
ஒரு பெண்ணை பஸ் நிலையம் கொண்டுவிடேன்?

148
00:11:29,689 --> 00:11:31,233
பஸ் நிலையமா? என்ன? வேணாம்.

149
00:11:32,275 --> 00:11:35,445
பார், நீ போகணும்னா,
என் காரை எடுத்துப் போ. சரியா?

150
00:11:37,155 --> 00:11:38,657
சாவி எடுத்து வர்றேன்.

151
00:11:42,077 --> 00:11:44,913
எனக்கு நிறைய தெரியல, சிலது ரொம்பவே தெரியல.

152
00:11:45,372 --> 00:11:47,833
ஆனா... இது இப்படிதான் போகுதா?

153
00:11:48,291 --> 00:11:52,045
பார்ப்போம். அவனுக்கு என் மேல ரொம்ப
பிடிப்பு, அதைத்தானே கேட்கறே.

154
00:11:53,422 --> 00:11:56,049
முகாமுக்கு உன்னை
எப்படியாவது வரவழைக்க முடியுமா?

155
00:11:56,133 --> 00:12:00,053
சும்மா வரலாமே. கோச் வெளியே
தள்ளிடவா போறாங்க. வா.

156
00:12:00,137 --> 00:12:01,430
நீ முகாமுக்கு போகலயா?

157
00:12:01,513 --> 00:12:03,765
இல்ல. பரவாயில்ல, டேய்லர்.

158
00:12:03,849 --> 00:12:08,687
அதில்லாம, வீட்டில இன்னும்
நிறைய செய்ய வேண்டி இருக்கு.

159
00:12:08,770 --> 00:12:10,814
ஹேய், வீட்டைப் பத்தி கவலைப் படாதே.

160
00:12:10,897 --> 00:12:13,316
நீ எவ்வளவோ செய்தே. நாங்க பார்த்துக்கறோம்.

161
00:12:14,234 --> 00:12:16,403
பரவாயில்ல. முழுசா முடிக்க பார்க்கணும்.

162
00:12:17,279 --> 00:12:18,447
சரி.

163
00:12:22,451 --> 00:12:24,161
இங்க நல்லா இருப்பேதானே கண்ணு?

164
00:12:24,244 --> 00:12:26,621
ஆம், எனக்கு, என் அம்மாவுக்கு, பரவாயில்ல.

165
00:12:26,705 --> 00:12:29,124
உன் அம்மா பத்தி இல்லனு நமக்கே தெரியும்.

166
00:12:29,791 --> 00:12:33,420
அவங்களை மட்டுமல்ல, நீ உன் நிம்மதியையும்
கட்டாயமா பார்த்துக்கணும்.

167
00:12:35,255 --> 00:12:36,339
சரி.

168
00:12:37,340 --> 00:12:38,967
-அப்படியா?
-ஆமாம்.

169
00:12:42,220 --> 00:12:44,014
-பை.
-ஜாக்கிரதை, என்ன?

170
00:12:45,807 --> 00:12:49,311
டேங்க்ல பாதி காலியானதும்
பெட்ரோல் போடணும், ஒழுங்கா போகணுமே.

171
00:12:50,353 --> 00:12:52,439
அப்பவும் பாதிதானே நிரம்பி இருக்கும்.

172
00:12:54,441 --> 00:12:55,775
சாதாரண அன்லெடட்தானே?

173
00:12:56,276 --> 00:12:57,486
சரி, தமாஷுக்கு சொன்னேன்!

174
00:12:57,569 --> 00:13:00,155
ஹை ஆக்டேன் பிரீமியம் போடணும்! செம அது!

175
00:13:06,953 --> 00:13:09,247
-அடடே.
-விருந்தாளி வர்றாங்க.

176
00:13:10,040 --> 00:13:10,999
இது ரத்தமா?

177
00:13:11,082 --> 00:13:14,044
அது டொமாடோ கெட்ச்அப்.

178
00:13:15,170 --> 00:13:16,379
சீக்கிரம் வந்துட்டீங்க.

179
00:13:16,463 --> 00:13:19,508
நானும் என் விற்பனை ஒப்பந்ததை மீறினேன்.

180
00:13:19,799 --> 00:13:22,677
என்ன ஆச்சு இங்கே? கந்தரகோளமா இருக்கே.

181
00:13:24,346 --> 00:13:27,265
ஐயய்யோ. பசங்க, நீங்க படுத்தறீங்க.

182
00:13:27,807 --> 00:13:29,851
ஹேய், ஜூலியா, வருகைக்கு நன்றி.

183
00:13:32,604 --> 00:13:34,648
ஸ்கை, வேற வழியே வைக்கல.

184
00:13:35,190 --> 00:13:37,317
பசங்க சுத்தப் படுத்தட்டும், நாம் பேசுவோமே?

185
00:13:37,859 --> 00:13:38,818
சரி.

186
00:13:44,866 --> 00:13:47,577
அப்பா, இங்கே எனக்கு நீச்சல்
கற்றுத் தர பார்ப்பார்,

187
00:13:48,245 --> 00:13:50,705
எனக்கு தண்ணி பயம்னு
அவருக்கு தெரிந்தும் கூட.

188
00:13:57,837 --> 00:14:01,550
ஜூலியா, உனக்கும் பெக்குக்கும்
பிரச்சினைகள் இருந்தது தெரியும்.

189
00:14:01,633 --> 00:14:02,592
சரி.

190
00:14:03,802 --> 00:14:05,845
இந்த பசங்க வேற

191
00:14:05,929 --> 00:14:08,765
நிலைமையை கடினமா
ஆக்கினாங்கன்னும் தெரியும்.

192
00:14:08,848 --> 00:14:09,891
அதுவும் சரி.

193
00:14:11,977 --> 00:14:15,063
ஆனா உண்மை என்னன்னா,
சூஸானா இந்த வீட்டை நேசித்தாள்,

194
00:14:15,605 --> 00:14:17,357
பையன்கள், அம்மாவுக்கு ஏங்கறாங்க.

195
00:14:17,440 --> 00:14:19,859
இந்த ரெண்டு விஷயமும்
ரொம்ப பின்னி பிணைந்தது.

196
00:14:24,114 --> 00:14:28,159
நீ விற்பனைலருந்து பின்வாங்க
யோசிப்பாயான்னு ஒரு நம்பிக்கை எனக்கு.

197
00:14:28,493 --> 00:14:30,328
உன்னிடம் முன்பே பேச விரும்பினா.

198
00:14:30,412 --> 00:14:33,623
சூஸானா என்னோட பேச
விரும்பியிருந்தா, அழைச்சிருப்பா.

199
00:14:35,041 --> 00:14:36,585
மாறா, கொடை நிதியை பத்தி

200
00:14:37,502 --> 00:14:38,587
கடிதம் அனுப்பினா.

201
00:14:40,880 --> 00:14:44,593
அங்கேதான், அவளுக்கு புற்று நோய்
திரும்ப வந்ததும், அதிலிருந்து

202
00:14:44,676 --> 00:14:46,011
மீளமாட்டான்னும் தெரிந்தது.

203
00:14:47,262 --> 00:14:49,639
-அப்போ நேரமில்ல.
-அவ பேசியிருக்கலாமே.

204
00:14:50,015 --> 00:14:52,267
அந்தப் பேச்சை எடுப்பதையே அவ விரும்பல.

205
00:14:54,185 --> 00:14:55,228
யாரிடமும்.

206
00:14:58,148 --> 00:15:01,234
நான் சரியானதை செய்து
கடற்கரை வீட்டை, குடும்பத்திற்காக

207
00:15:01,318 --> 00:15:03,445
வைக்கணும்னு கடித்தத்தில் எழுதியிருந்தா.

208
00:15:04,779 --> 00:15:08,867
என்னை சரியா நடத்தாத குடும்பத்திற்கு
அப்படி செய்ய எப்படி எதிர்பார்த்தா?

209
00:15:12,120 --> 00:15:14,623
உங்க பெற்றோர் மணமுறிவு
எளிதா இருந்திருக்காது.

210
00:15:17,208 --> 00:15:18,460
ஒரு போரே நடந்தது.

211
00:15:19,669 --> 00:15:21,755
எப்பவும் மத்தியில மாட்டிக்குவேன்.

212
00:15:22,922 --> 00:15:26,676
அம்மாவை விலகிய
ஆறு மாதத்தில் அப்பா எங்களை தவிக்க விட்டு

213
00:15:26,760 --> 00:15:28,094
மாற்றாந்தாயை மணந்தார்,

214
00:15:28,178 --> 00:15:31,514
எல்லா கோடையிலும், எங்களை
கசின்ஸ்க்கு விரட்டி விடும் முன்,

215
00:15:31,598 --> 00:15:36,227
அங்கே என் அப்பாவிடம் என்னை கவனித்து,
தேவையான பண உதவியை பெறுவது என் பொறுப்புனு

216
00:15:36,311 --> 00:15:38,438
என் அம்மா சொல்லி அனுப்புவாங்க.

217
00:15:39,314 --> 00:15:41,483
அது ரொம்ப கடுப்பு.

218
00:15:47,238 --> 00:15:51,576
அதைப் பத்தி சூஸானாவிடம் சொல்ல
முயல்வேன், ஆனா அவ ஒத்துக்க விரும்பல.

219
00:15:52,369 --> 00:15:54,454
பெக் சிக்கலானதை நோண்ட விரும்பினதில்ல.

220
00:15:54,954 --> 00:15:56,873
கழுவிய மீனில் நழுவும் மீன் அவள்.

221
00:15:58,375 --> 00:16:01,002
ஆனா, உன் மேல் வைத்த
நேசம் உனக்கு தெரியணும்.

222
00:16:01,086 --> 00:16:02,379
இதோ பார், லாரல்,

223
00:16:02,462 --> 00:16:04,923
சூஸானாவின் வாழ்வில் எனக்கு இடமே இல்ல.

224
00:16:05,840 --> 00:16:08,343
இந்த வீட்டில் எனக்கு தனியா அறை கூட இல்லை.

225
00:16:08,426 --> 00:16:10,762
உங்க குடும்பத்தோடு எப்பவுமே இல்லை.

226
00:16:11,137 --> 00:16:12,806
இது உங்க இடம்தானே?

227
00:16:12,889 --> 00:16:15,058
உங்களோடது, சூஸானா, குழந்தைகளோடதுதானே?

228
00:16:15,141 --> 00:16:16,476
நீங்கதான் சொந்தம்.

229
00:16:17,102 --> 00:16:19,688
இப்படித்தானே உன்
நினைவு மலரில் சொல்லியிருக்கே?

230
00:16:19,771 --> 00:16:21,940
பெக்கும் நானும் சகோதரிகள் போலன்னு

231
00:16:22,023 --> 00:16:24,526
சொல்றேன்னா, அவளுக்கு
சகோதரி இல்லை என்பதல்ல.

232
00:16:24,609 --> 00:16:27,529
உன் சொந்த வீட்டிலேயே விரும்ப
தகாதவளாக எண்ணவில்லை.

233
00:16:27,987 --> 00:16:29,781
பெக்கும் அப்படி நினைக்கல என்பேன்.

234
00:16:30,990 --> 00:16:32,367
அது...

235
00:16:34,869 --> 00:16:36,371
அந்தப் பழி உனக்கல்ல.

236
00:16:37,831 --> 00:16:40,750
சொல்லப் போனா, சூஸானாவையும்
கூட பழி சொல்ல முடியாது.

237
00:16:42,752 --> 00:16:43,753
அது வெறுமனே...

238
00:16:45,255 --> 00:16:47,382
இந்த வீட்டில் இருப்பது...

239
00:16:48,883 --> 00:16:53,138
நான் எப்போதோ மறந்து விட்டவைகளை
ரொம்ப கிளறி விடுகிறது.

240
00:16:56,099 --> 00:16:57,684
அவளுக்கு பதிலே எழுதல.

241
00:16:58,852 --> 00:17:00,395
பிரியாவிடையே சொல்லல.

242
00:17:01,896 --> 00:17:04,774
இறுதிச் சடங்குக்கு
விமானத்தில் வர பார்த்தேன்.

243
00:17:04,858 --> 00:17:07,318
டிக்கட் இருந்தது, ஆனா வர முடியல.

244
00:17:10,280 --> 00:17:13,158
ஐயோ, கஷ்டப்பட்டு அவ கூட
சரி செய்திருக்கணும் நான்.

245
00:17:16,119 --> 00:17:17,579
இப்பவும் அதுக்கு தாமதமாகிடல.

246
00:17:34,512 --> 00:17:35,555
நான்...

247
00:17:36,598 --> 00:17:38,683
விற்பனையை நிறுத்த முடிவு செய்துட்டேன்.

248
00:17:39,350 --> 00:17:41,102
-ஆம்!
-என்னது?

249
00:17:42,896 --> 00:17:44,314
அதற்குள் கொண்டாட வேணாம்.

250
00:17:44,397 --> 00:17:47,525
ஜூலியாவிடம் வாங்க, உங்க அப்பாவை
சம்மதிக்க வைக்கணும்.

251
00:17:48,943 --> 00:17:49,819
நன்றி.

252
00:18:13,134 --> 00:18:14,677
-நீ முதல்ல.
-நன்றி.

253
00:18:23,645 --> 00:18:27,148
சொல்லவா, எனக்கு வெளியே
சொல்ல தயக்கமாவே இருக்கு,

254
00:18:27,649 --> 00:18:28,900
ஆனா...

255
00:18:29,400 --> 00:18:31,110
நம்பிக்கை துளிர் விடுகிறது.

256
00:18:32,487 --> 00:18:36,866
அதாவது, எங்க அம்மா உங்க அப்பாவுக்கு
நல்லாவே புத்தி சொல்வாங்க.

257
00:18:36,950 --> 00:18:38,660
லாரலை நீ அழத்ததுக்கு நன்றி.

258
00:18:39,035 --> 00:18:41,246
முதல்ல நான் ஏதோ சொல்ல வந்தேன், ஆனா...

259
00:18:42,205 --> 00:18:45,083
அவங்க இங்கே வந்து
எங்களுக்கு உதவுவது இனிமைதான்.

260
00:18:45,583 --> 00:18:46,709
ஆம்.

261
00:18:48,419 --> 00:18:49,587
சரி.

262
00:18:50,171 --> 00:18:51,714
ராத்திரி நடந்ததை பேசுவோமா?

263
00:18:54,509 --> 00:18:57,178
சொல்லப் போனா, ராத்திரி...

264
00:18:57,262 --> 00:19:00,306
மங்கலாதான் இருக்கு.
நான் எது சொல்லியிருந்தாலும்...

265
00:19:00,390 --> 00:19:01,724
நீ சொன்னது சரி.

266
00:19:04,310 --> 00:19:06,771
நான் விஷயங்கள அப்படி முடித்திருக்க கூடாது.

267
00:19:09,107 --> 00:19:12,360
நான் உன் விஷயத்தில் சரியா
செய்யறேன்னு நினைச்சதுதான் தப்பு.

268
00:19:14,153 --> 00:19:16,781
நீ... ரொம்பவே அவதிப் பட்டுட்டே.

269
00:19:16,865 --> 00:19:18,199
ஆனா, அது சாக்கு அல்ல.

270
00:19:24,247 --> 00:19:25,707
அன்று இந்த வீட்டில்...

271
00:19:27,208 --> 00:19:31,212
நாம் ஒண்ணா செய்ததை நீ வருந்துவேன்னு
நினைத்துப் பார்க்கவே பிடிக்கல.

272
00:19:34,549 --> 00:19:37,260
அந்த இரவை நினைத்தா உறுத்ததான் செய்யுது.

273
00:19:38,803 --> 00:19:40,513
ஆனா அதுக்கு வருத்தப் படல.

274
00:19:40,597 --> 00:19:43,099
சேர்ந்து இருந்த நேரத்துக்கு வருத்தப்படலை.

275
00:19:46,311 --> 00:19:47,395
நான்...

276
00:19:48,146 --> 00:19:49,355
உன்னை காதலித்தேன்.

277
00:19:51,190 --> 00:19:53,484
நீ என்னை காதலித்ததும் தெரியும்.

278
00:19:54,986 --> 00:19:59,198
முற்காலத்துக்கு திரும்பிப் போய், வேற
விதமா செய்ய முடியும்னா, செய்வேன்.

279
00:20:00,450 --> 00:20:04,037
கான்ராட், பரவாயில்ல. ரெண்டு பேருமே
பரஸ்பரம் புண்படுத்தினோம்.

280
00:20:04,120 --> 00:20:06,164
மறுபடி உன்னை புண்படுத்தவே மாட்டேன்.

281
00:20:06,247 --> 00:20:07,790
நானும் புண்படுத்த மாட்டேன்.

282
00:20:09,584 --> 00:20:13,129
அதாவது, இதை நம்மால்
கட்டுப் படுத்த முடியுமா தெரியல,

283
00:20:13,212 --> 00:20:15,965
ஆனா... முயற்சி செய்து பார்ப்போம்.

284
00:20:19,344 --> 00:20:20,511
நண்பர்களாகவேதானே?

285
00:20:44,243 --> 00:20:46,871
ஆம். அதைப் பத்தி
ஒரு பக்கம் கவனிச்சுக்கறேன்.

286
00:20:47,872 --> 00:20:49,207
நன்றி.

287
00:20:49,958 --> 00:20:51,084
பை.

288
00:20:51,793 --> 00:20:54,420
அடடே, நான் என்ன
செய்யறேன்? இந்த பேரத்தை விட...

289
00:20:55,421 --> 00:20:57,215
எனக்கு கிறுக்கா?

290
00:20:59,801 --> 00:21:03,930
நீங்க முழுசா, தீர்மானமா
நல்ல புத்தியோடுதான் இருக்கீங்க.

291
00:21:06,265 --> 00:21:08,017
அப்ப என்னை நீ கழட்டி விட போறதில்லையோ?

292
00:21:09,018 --> 00:21:11,062
என் திட்டங்களை விட்டுட்டேன்.

293
00:21:13,231 --> 00:21:14,273
நீ பெருமைக்குரியவ.

294
00:21:15,817 --> 00:21:19,028
நீ நினைப்பதை, பயம் ஏதுமில்லாமல் நினைத்தே.

295
00:21:20,029 --> 00:21:21,781
என் பழிக்காளாவதையும் பொருட்படுத்தல.

296
00:21:24,367 --> 00:21:27,704
ஆனா என்னை மறுத்து பேசுவதே
வேலையாக்காதே, என்னால தாங்க முடியாது.

297
00:21:28,121 --> 00:21:32,250
அதுசரி, நான் மறுக்கிற மாதிரி
நீங்க எதுவும் செய்யக் கூடாது, வினோதம்.

298
00:21:34,836 --> 00:21:37,630
இந்த வாரம்... நெருடும் வாரமானது.

299
00:21:38,673 --> 00:21:39,841
வேடிக்கையா இருந்தது.

300
00:21:41,217 --> 00:21:42,135
இரு.

301
00:21:42,760 --> 00:21:43,594
இரு.

302
00:21:43,678 --> 00:21:45,054
எல்லாத்தையும் சொல்.

303
00:21:45,138 --> 00:21:47,515
அதான், நடன நிகழ்ச்சி இருந்தது.

304
00:21:48,141 --> 00:21:50,101
நான் ஆப்பிள் கஞ்சா செய்தேன்.

305
00:21:50,601 --> 00:21:53,312
அப்புறம்... முதல் முத்தமும் கூட.

306
00:21:55,023 --> 00:21:57,025
-அப்படியா?
-எதுவோ.

307
00:21:57,567 --> 00:21:59,110
அடேங்கப்பா.

308
00:21:59,819 --> 00:22:00,653
யார் அது?

309
00:22:00,737 --> 00:22:02,697
முத்தமிட்டதை பேசக் கூடாதும்மா.

310
00:22:02,780 --> 00:22:04,991
ரகசியமா வெச்சுக்கறேன். சத்தியமா.

311
00:22:05,074 --> 00:22:08,077
அவன் பெரிய மேதாவி. திமிங்கலத்தின் ரசிகன்.

312
00:22:08,494 --> 00:22:10,288
-திமிங்கலமா?
-ஆமாம்.

313
00:22:11,539 --> 00:22:12,457
என்னது?

314
00:22:16,044 --> 00:22:16,878
ஹலோ!

315
00:22:24,093 --> 00:22:25,219
என்ன இது?

316
00:22:25,303 --> 00:22:26,929
நீ சமையல் செய்ய மாட்டியே.

317
00:22:27,013 --> 00:22:31,142
பயணத்தின் பின் உனக்கு பசியா இருக்குமே,
அதான் மதியத்துக்கு... காலை உணவு.

318
00:22:31,934 --> 00:22:36,022
சாப்பிடு. கறியை நீ விரும்புகிற
மாதிரி, தீயில் வாட்டி தயார் செய்தேன்.

319
00:22:36,647 --> 00:22:37,815
பசங்க எங்கே?

320
00:22:37,899 --> 00:22:39,567
வீட்டைப் பத்திய விஷயத்தை,

321
00:22:39,650 --> 00:22:43,571
நாம் பெரியவங்களா இருந்து பேச
வசதியா செய்திருக்காங்க போலிருக்கு.

322
00:22:43,654 --> 00:22:44,864
சரி.

323
00:22:45,531 --> 00:22:48,618
என்னை ஆதரிக்க,
இவ்ளோ தூரம் வந்ததுக்கு நன்றி.

324
00:22:48,701 --> 00:22:50,536
அவங்க என்னை சும்மா விட்டு வெக்கல.

325
00:22:50,620 --> 00:22:53,039
நான் வந்தது உன்னை ஆதரிக்க அல்ல.

326
00:22:53,122 --> 00:22:55,041
பையன்களுக்கு ஆதரவா வந்தேன்.

327
00:22:55,541 --> 00:22:57,627
அவங்க வீட்டை இழக்கவிடக் கூடாது, ஆடம்.

328
00:22:57,919 --> 00:22:59,003
அட, இது முடிந்தது.

329
00:22:59,087 --> 00:23:00,379
ஜூலியா வித்துட்டா.

330
00:23:00,880 --> 00:23:03,174
உண்மைல நான் மனசை மாத்திகிட்டேன்.

331
00:23:04,342 --> 00:23:05,259
ஹாய்.

332
00:23:08,054 --> 00:23:11,057
சரி. நல்லது, விஷயத்துக்கு நேரா வருவோம்.

333
00:23:11,140 --> 00:23:13,976
இந்த விஷயம் ஆரம்ப முதலே என் கையில் இல்ல,

334
00:23:14,060 --> 00:23:16,229
அதனால, என் மேல் பழி போடாதே.

335
00:23:16,312 --> 00:23:19,148
நான் அப்படி செய்யல.
உனக்கு உதவவே பார்க்கிறேன்.

336
00:23:19,232 --> 00:23:21,734
பிரச்சினையை வேற யாராவது
ஒரு முறை தீர்க்கட்டுமே.

337
00:23:21,818 --> 00:23:24,821
ஆக, கொடை நிதியை கலைத்து,
வீட்டை பசங்களுக்கு பரிசாக்கணுமா?

338
00:23:24,904 --> 00:23:27,406
அவளால முடியாது. அவளுக்குன்னு மகள் இருக்கா.

339
00:23:27,490 --> 00:23:29,659
கொடைநிதியை விரயம் செய்ய மாட்டேன்.

340
00:23:29,742 --> 00:23:31,911
அதை நீ ஆதரிப்பது வியப்பா இருக்கு.

341
00:23:31,994 --> 00:23:33,663
நான் அப்படி எப்போ சொன்னேன்?

342
00:23:33,746 --> 00:23:36,207
அதை வாங்க அவங்களுக்கு நீ பணம் ஒதுக்கணும்.

343
00:23:36,290 --> 00:23:37,125
என்னது?

344
00:23:37,208 --> 00:23:39,585
நியாயமான வணிக விலை, நீக்குப் போக்கோடு.

345
00:23:39,669 --> 00:23:44,048
நான் இப்போ போகப் போறேன்,
அது நடக்காது. விஷயம் முடிந்தது.

346
00:23:44,132 --> 00:23:46,467
ஒண்ணு சொல்லவா?
உன்னை ஒரு கேள்வி கேட்கணும்.

347
00:23:46,551 --> 00:23:50,721
நீ பல வாரங்களா முயன்றதை விட,
இந்த பசங்க இந்த மூணு நாளில்

348
00:23:50,805 --> 00:23:53,266
ஏன் அதிகம் பாடுபட்டாங்க?

349
00:23:53,349 --> 00:23:55,768
-ஆடம், கவனி--
-உனக்கு தொடர்பில்லாத விஷயம்.

350
00:23:55,852 --> 00:23:58,729
சூஸ், வீடு உனதுன்ற எண்ணத்தை
ஏற்படுத்தினா, தப்பு.

351
00:23:58,813 --> 00:24:01,190
அப்படி சொல்லிட்டு தப்பிச்சுடுவீங்களா?

352
00:24:01,274 --> 00:24:02,358
கான்...

353
00:24:03,192 --> 00:24:06,320
அது நல்லதுக்கு.
இப்படி என்னை நெருக்குவது உதவுமா?

354
00:24:06,404 --> 00:24:08,823
-பொறுத்துக்கோ, ஆனா உளறாதே.
-சரி, நாம்...

355
00:24:08,906 --> 00:24:12,160
-நம்ம சண்டையை சூஸானா விரும்பமாட்டா.
-உங்களுக்கு தெரியாது!

356
00:24:12,243 --> 00:24:13,661
அவங்கள எப்பவோ இழந்தீங்க.

357
00:24:13,744 --> 00:24:17,081
உன் துக்கத்தை விட்டு,
பசங்களுக்கு எப்படி இருக்குனு பாரேன்?

358
00:24:17,165 --> 00:24:19,292
பாருங்க, இது நல்லா இருக்கும்னு தோணுது,

359
00:24:20,126 --> 00:24:22,503
இதை வித்துட்டா எல்லோருக்குமே சுலபம்.

360
00:24:22,587 --> 00:24:24,422
உங்களுக்குதான் சுலபம்.

361
00:24:28,009 --> 00:24:29,177
ஆமாம்.

362
00:24:30,553 --> 00:24:32,096
இங்கே இருப்பது கடினமானது.

363
00:24:34,432 --> 00:24:35,474
அது கடினம்.

364
00:24:40,938 --> 00:24:42,315
அவ இங்க நிறைந்திருக்கா.

365
00:24:45,359 --> 00:24:46,819
அவள் உன்னை நேசித்தாள்.

366
00:24:47,195 --> 00:24:49,322
அவளுக்கு புத்தி சொல்லிப் பார்த்தேன்.

367
00:24:50,323 --> 00:24:52,825
உன் மீது எனக்கு அவ்ளோ அபிமானம் இல்லதான்,

368
00:24:52,909 --> 00:24:54,368
ஆனா, அவ கேட்ட பாடில்லை.

369
00:24:54,785 --> 00:24:57,997
ஏன்னா ஒண்ணை பெக்
முடிவு செஞ்சா, செஞ்சதுதான்.

370
00:25:01,375 --> 00:25:03,628
உன்னையும் அவ முடிவு செஞ்சுட்டா, ஆடம்.

371
00:25:04,378 --> 00:25:07,506
இந்த வீட்டை நம்ம பிள்ளைகளுக்கு
தனித்த இடமாக்குவதையும்.

372
00:25:08,257 --> 00:25:10,384
இதை மட்டும் அவளுக்காக கடைசியா செய்துடு.

373
00:25:11,010 --> 00:25:11,844
லாரல்...

374
00:25:13,221 --> 00:25:14,513
அப்பா...

375
00:25:15,973 --> 00:25:17,391
தயவு செய்து.

376
00:25:22,605 --> 00:25:25,274
பாரு, கொடைநிதியை
அவங்க பயன்படுத்த விடமாட்டேன்.

377
00:25:29,612 --> 00:25:33,532
ஆனா, பாஸ்டன் வீட்டை வித்துட்டா,
அதுல போதுமான பணம் நமக்கு வரும்.

378
00:25:37,828 --> 00:25:41,666
எப்படியும் பள்ளியிலதான் இருப்பீங்க,
ரெண்டு வீட்டை சமாளிக்க முடியாது.

379
00:25:43,876 --> 00:25:45,378
இதுதான் உங்களுக்கு வேணுமா?

380
00:25:46,921 --> 00:25:47,755
ஆமாம்.

381
00:25:49,048 --> 00:25:50,258
ஆமாம்.

382
00:25:52,468 --> 00:25:53,386
அப்ப, சரி.

383
00:26:09,860 --> 00:26:10,820
ஹேய்.

384
00:26:19,203 --> 00:26:21,831
நேத்து ராத்திரி பத்தி
இன்னும் கோபமா இருக்கே.

385
00:26:21,914 --> 00:26:22,873
ஆனால்...

386
00:26:25,793 --> 00:26:28,754
நாள் முழுதும் உன்னிடம் என்ன
சொல்வதுனு யோசித்தேன்.

387
00:26:30,423 --> 00:26:32,341
உன்னிடம், நான் நினைச்சதை,

388
00:26:33,342 --> 00:26:38,014
நம் வாழ்வின் பெரும்பகுதியில உணர்ந்ததை,
எல்லாத்தையும் சொல்லியிருக்கணும்.

389
00:26:38,681 --> 00:26:43,227
அட, ஜெர், நான்
புரிஞ்சுகிட்டது... அதாவது...

390
00:26:44,312 --> 00:26:46,981
எல்லாமே உனக்கு அவ்ளோ எளிதா வருது.

391
00:26:48,649 --> 00:26:50,484
நீ எதை பார்த்தும் பயப்படறதில்ல.

392
00:26:50,568 --> 00:26:54,572
நான்... கவனிச்சிருந்திருக்கணும்,
இன்னும் நல்லா பார்த்திருக்கணும்.

393
00:26:57,408 --> 00:26:58,826
என்னை மன்னிச்சுடு.

394
00:27:00,202 --> 00:27:02,872
மகிழ்ச்சியோ, இல்லையோ,
எப்போதும் சிரிப்பவனா...

395
00:27:03,956 --> 00:27:06,584
இருக்கும் அவனாக இனி
நான் இருக்கப் போவதில்லை.

396
00:27:09,378 --> 00:27:10,504
அது கஷ்டம்.

397
00:27:12,006 --> 00:27:13,466
கஷ்டப் பட வேண்டியதில்லை.

398
00:27:16,886 --> 00:27:20,389
நீயும் பெல்லியும் ஒரே சமயத்தில்
என்னை கவிழ்த்தது, வினோதம்.

399
00:27:21,807 --> 00:27:24,643
ஏதோ, உண்மைல அது
வேடிக்கையாதான் இருந்தது, ஆனா...

400
00:27:26,604 --> 00:27:28,564
எனக்கு வேணும். பட வேண்டியவன்தான்.

401
00:27:29,940 --> 00:27:32,610
இன்று காலை பேசினோம். நான் நினைக்கிறேன்...

402
00:27:33,944 --> 00:27:36,280
நாங்க இப்போ நண்பர்கள்.

403
00:27:40,868 --> 00:27:42,328
ஆனால், நிஜமா சொல்றேன்.

404
00:27:45,373 --> 00:27:47,416
உன்னோட சண்டை போட்டுக்க விரும்பல.

405
00:27:49,126 --> 00:27:52,129
இப்படியே போயிட்டுருக்க வேணாம்.
நாம் ஒருவருக்கொருவர்.

406
00:27:53,005 --> 00:27:54,507
சரி, நாம் பேசுவோம்.

407
00:27:55,925 --> 00:27:58,010
மனசில் படுவதை, நாம் சொல்வோம்.

408
00:27:59,178 --> 00:28:02,348
மத்தவனை புண்படுத்தினாலும்,
கோபப் படுத்தினாலும், சரி.

409
00:28:03,808 --> 00:28:04,809
நாம் பேசுவோம்.

410
00:28:13,150 --> 00:28:14,443
ஸ்டான்ஃபோர்ட் கிடைச்சுது.

411
00:28:18,239 --> 00:28:19,407
என்னது?

412
00:28:20,241 --> 00:28:22,827
முன்பு, அம்மாவோடு,
மாற்றத்துக்கு விண்ணப்பித்தேன்.

413
00:28:26,122 --> 00:28:28,457
உன்னிடம் சொல்ல விரும்பலை.

414
00:28:33,212 --> 00:28:38,175
நான் உன்னை விட்டுப் போயிடுவேன்னு நீ
நினைப்பாயோன்னுதான் சொல்லல.

415
00:28:39,802 --> 00:28:42,346
நான் போகப் போறதில்ல. ப்ரெளன்லயே இருப்பேன்.

416
00:28:45,391 --> 00:28:46,392
நான் போகல.

417
00:28:51,856 --> 00:28:52,898
திரும்பிப் போவோம்.

418
00:28:58,571 --> 00:29:03,617
ஹேய், நான் பாஸ்டன்
போறதை உங்களுக்கு சொல்லிடணும்.

419
00:29:03,701 --> 00:29:05,828
எல்லாத்தையும் சரி செய்ய துவங்கறேன்.

420
00:29:06,454 --> 00:29:07,455
ஹேய்.

421
00:29:08,581 --> 00:29:09,707
நன்றி, அப்பா.

422
00:29:11,459 --> 00:29:14,795
உங்க ரெண்டு பேரிடமும் நான் சொல்லிடணும்,

423
00:29:14,879 --> 00:29:16,505
நான் வருந்தறேன்.

424
00:29:17,381 --> 00:29:22,636
நான் நல்ல அப்பாவாகவோ, உங்க அம்மாவின்
நல்ல கணவனாகவோ இல்லைன்றது தெரியும்.

425
00:29:25,181 --> 00:29:27,308
அம்மா வீட்டை தக்க வைக்க உதவினதுக்கு நன்றி.

426
00:29:39,528 --> 00:29:40,362
பை, அப்பா.

427
00:29:46,911 --> 00:29:48,996
-ஸ்டான்ஃபோர்ட் உன் கனவு.
-ஜெர்...

428
00:29:49,079 --> 00:29:51,832
நான் உன்னை ப்ரெளனில்,
நீ என்னோட இருப்பதற்காக

429
00:29:51,916 --> 00:29:54,126
நீ அதை விட அனுமதிக்க மாட்டேன்.

430
00:29:54,210 --> 00:29:56,921
அப்படி இல்ல... வேற நிறைய இருக்கு.

431
00:29:59,381 --> 00:30:00,216
எதைப் போல?

432
00:30:00,841 --> 00:30:03,928
நான் இறுதியை முடிக்காததால்,
என்னை நீக்கிவிடலாம்.

433
00:30:04,011 --> 00:30:05,596
அருமை. முடிக்காம விடாதே.

434
00:30:05,679 --> 00:30:08,766
ஜெர், அதில் தேற வழியே இல்ல.

435
00:30:10,142 --> 00:30:14,438
நான் ஒழுங்கா படித்திருந்தாலே எஸ்கோபார்
பரீட்சைல தேறுவது கடினம், இதை விடு.

436
00:30:14,522 --> 00:30:15,648
அப்போ முடியும்.

437
00:30:16,774 --> 00:30:19,985
இரவு முழுதும் படிக்க வழி செய்வோம்.
உன்னை படிக்க வைப்போம்.

438
00:30:20,069 --> 00:30:21,320
அது பிரச்சினையே இல்ல.

439
00:30:22,196 --> 00:30:23,322
உன்னால் முடியும்.

440
00:30:23,405 --> 00:30:25,282
என்னை அப்படி பார்க்காதே.

441
00:30:25,366 --> 00:30:26,700
எப்படி பார்க்கிறேன்?

442
00:30:29,078 --> 00:30:32,957
அட, அந்த முத்தத்தோடு ஒப்பிட எனக்கு
ஏதும் இப்போ நிறைய இல்லை,

443
00:30:33,499 --> 00:30:35,834
ஆனா என்னை கேம் கேமரன் அணி ஆளா வை.

444
00:30:36,710 --> 00:30:37,836
குறிச்சுகிட்டேன்.

445
00:30:38,504 --> 00:30:40,130
பசங்க நெருக்கமாயிட்டாங்க.

446
00:30:40,214 --> 00:30:42,299
ஆம். ஸ்கை இங்கே மலர்ந்துட்டா.

447
00:30:42,383 --> 00:30:44,593
நீங்க அடிக்கடி வந்தா பசங்க விரும்புவாங்க.

448
00:30:44,677 --> 00:30:47,304
என்னைப் பத்தி கவலை வேணாம்.
தூரமா போயிடுவேன்.

449
00:30:47,388 --> 00:30:49,640
அவங்க ஒழுங்கா இருக்க உன் உதவி வேணும்.

450
00:30:49,723 --> 00:30:53,185
ரொம்ப முரடுங்க, சூஸானா அளவுக்கு பிடிவாதம்.

451
00:30:53,269 --> 00:30:54,562
முழுக்க முழுக்க.

452
00:30:54,937 --> 00:30:59,024
ரொம்ப மகிழ்ச்சி வேணாம்,
நீங்க ஒரேயடியா என்னை விலக்க முடியாது.

453
00:30:59,108 --> 00:31:02,278
உங்க குயுக்தி ஜூலியா பெரியம்மா,
ஃபோன் அழைப்பு தூரத்தில.

454
00:31:02,361 --> 00:31:03,946
நன்றி. எல்லாத்துக்கும்.

455
00:31:04,446 --> 00:31:05,906
இது சரியானது மகிழ்ச்சி.

456
00:31:06,407 --> 00:31:07,825
நாங்க போயாகணுமே.

457
00:31:08,784 --> 00:31:13,497
உண்மைல, நான் நினைத்தது,
நீங்க இன்னொரு இரவு தங்கலாமே?

458
00:31:13,581 --> 00:31:16,208
கான் இறுதித் தேர்வுக்கு
படிக்க உதவப் போறோம்.

459
00:31:16,292 --> 00:31:18,210
டேய், எனக்கு 18 வயதாகிவிட்டதே?

460
00:31:18,294 --> 00:31:20,045
அம்மாவின் அனுமதி தேவையில்ல...

461
00:31:20,504 --> 00:31:22,673
நான் படிக்க என் அம்மா அனுமதி தேவை.

462
00:31:23,173 --> 00:31:27,386
லாரல், தயவுசெய்து? இதில தேறலன்னா,
என்னை ஸ்டான்ஃபோர்ட்ல சேர விடமாட்டாங்க.

463
00:31:27,970 --> 00:31:30,598
-தேறுவதைவிட அதிகமாவே செய்யணும்.
-ஆம், மேம்.

464
00:31:30,681 --> 00:31:31,890
கிடைத்தது நிஜமா?

465
00:31:31,974 --> 00:31:33,225
ஆம்.

466
00:31:33,309 --> 00:31:35,644
அப்போ, நான் தூங்கும் பையில் தூங்கணுமா?

467
00:31:35,728 --> 00:31:38,022
எங்க மோட்டல் அறை இன்னும் இருக்கு. வேணுமா?

468
00:31:38,105 --> 00:31:40,482
-ஐயோ, ஆம். நன்றி.
-கச்சிதம்.

469
00:31:40,566 --> 00:31:42,192
ஸ்கை, பிரியாவிடை பரிசு.

470
00:31:42,276 --> 00:31:43,736
நன்றி, கான்ராட், சார்.

471
00:31:43,819 --> 00:31:44,820
மகிழ்ச்சி.

472
00:31:47,156 --> 00:31:49,617
-இப்படி செய்ய வேணாமே.
-ஆம். இல்ல. தெரியும்.

473
00:31:49,700 --> 00:31:53,579
ஆனா, ஸ்டான்ஃபோர்ட் என்பது உனக்கு
எவ்ளோன்னு எனக்கும் தெரியும்.

474
00:31:55,122 --> 00:31:57,666
-என்னை அஞ்சு முறை திருத்த சொன்னே.
-சொல்லலயே.

475
00:31:57,750 --> 00:31:58,709
-செய்தாய்.
-இல்ல.

476
00:31:58,792 --> 00:31:59,752
-அஞ்சு முறை.
-ஆம்.

477
00:32:01,128 --> 00:32:02,338
நான் உதவணும்.

478
00:32:02,880 --> 00:32:03,881
சரி.

479
00:32:04,965 --> 00:32:05,799
நன்றி.

480
00:32:10,137 --> 00:32:12,848
கான்ராட் ஃபிஷருக்கு
நான் கடைசியா செய்வது இது.

481
00:32:13,390 --> 00:32:14,808
அவன் ஸ்டான்ஃபோர்ட் போவது.

482
00:32:15,559 --> 00:32:19,271
அவன் அங்கே போனதும், இருவருக்கிடையிலான
பழைய வடுக்கள் ஆறிவிடும்.

483
00:32:24,151 --> 00:32:26,487
இது இங்கே எவ்ளோ நேரமா இருக்கு தெரியுமா?

484
00:32:31,408 --> 00:32:33,077
சாப்பிட களைப்பா இருக்கு.

485
00:32:35,162 --> 00:32:36,830
இந்த மேஜை மேலயே தூங்கிடுவேன்.

486
00:32:36,914 --> 00:32:38,666
நானும்தான்.

487
00:32:38,749 --> 00:32:42,503
சரிதான். ஆகட்டும், இது
படிக்க வேண்டிய நேரம், சோம்பேறி பசங்களா.

488
00:32:42,586 --> 00:32:45,297
இல்ல. படிக்க ரொம்ப களைப்பு.
நல்ல தூக்கம் போடணும்.

489
00:32:45,381 --> 00:32:48,384
சரி, எனக்கும் களைப்புதான்,
ஆனா மதியமாயிடுச்சே.

490
00:32:48,467 --> 00:32:53,097
அதான், ராத்திரி முழுதும் படித்து,
நாளை விடியற்காலை சீக்கிரம் கிளம்பணுமே.

491
00:32:53,180 --> 00:32:54,682
இவளை யார் கூப்பிட்டது?

492
00:32:54,765 --> 00:32:56,475
நெருக்கடியிலதான் நல்லா செய்வேன்.

493
00:32:57,017 --> 00:32:59,478
பெல்லி, தயவு செய்து, ஒரே மணி நேரம்?

494
00:33:00,020 --> 00:33:01,897
போகட்டும். ஒரு மணி நேரம், அவ்ளோதான்.

495
00:33:02,940 --> 00:33:04,274
நீ ஒரு தேவதை.

496
00:33:04,358 --> 00:33:06,610
-என் மனசு மாறறதுக்குள் போயிடு.
-சரி.

497
00:33:08,529 --> 00:33:09,571
நீ இல்ல.

498
00:33:09,655 --> 00:33:12,282
-இல்ல, வா. ஆகட்டும்.
-உன் உதவி தேவை. போவோம்.

499
00:33:16,745 --> 00:33:17,746
எழு, வேலையை பார்.

500
00:33:23,085 --> 00:33:25,087
அலையே அடித்தாலும் ஜெர் தூங்குவான்.

501
00:33:33,887 --> 00:33:35,431
காலை வணக்கம், பெல்ஸ்.

502
00:33:35,514 --> 00:33:36,640
வணக்கம். 5 மணி ஆகுது.

503
00:33:36,724 --> 00:33:39,727
அரை மணி நேரம் அதிகமா
தூங்க விட்டேன், நன்றியோடிரு.

504
00:33:40,060 --> 00:33:41,395
நன்றியோடிருக்கேன்.

505
00:33:43,439 --> 00:33:45,566
சரிதான், போவோம்.

506
00:33:46,984 --> 00:33:50,446
போய், திரு. ஸ்டான்ஃபோர்டுக்காக படிப்போம்.

507
00:33:50,529 --> 00:33:51,572
சரிதான்.

508
00:33:52,906 --> 00:33:55,826
ஜாலியா இரு.

509
00:34:00,831 --> 00:34:02,916
-ஆம்! சீஸ் பர்கர்களா?
-இல்ல.

510
00:34:03,000 --> 00:34:05,669
இவை பரிசுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

511
00:34:05,753 --> 00:34:07,171
அவனுக்கு மட்டும் எப்படி?

512
00:34:07,254 --> 00:34:09,131
இது இப்படிதான் வேலை செய்யும்.

513
00:34:09,214 --> 00:34:11,091
கான்ராட் படிச்சா அவனுக்கு பர்கர்.

514
00:34:11,592 --> 00:34:12,634
எனக்கு எப்படி?

515
00:34:13,510 --> 00:34:15,345
கான்ராட் படிச்சா, உனக்கு ஒரு பர்கர்.

516
00:34:19,016 --> 00:34:20,517
ஆக, பரிசுத் திட்டமா?

517
00:34:24,021 --> 00:34:25,314
வேற என்ன எனக்கு?

518
00:34:29,234 --> 00:34:30,611
சீஸ்பர்கர்கள்தான்.

519
00:34:31,570 --> 00:34:33,697
சரி. ஆரம்பிப்போம்!

520
00:34:33,781 --> 00:34:37,034
ஆக, பாருங்க, எனக்கு செயல்முறை பரீட்சை.

521
00:34:38,285 --> 00:34:39,661
நன்றி.

522
00:34:39,745 --> 00:34:42,206
உண்மையா, நன்றி.

523
00:34:51,673 --> 00:34:53,467
சரி. இது பரவாயில்ல.

524
00:34:53,550 --> 00:34:56,720
சரிதான், கோல்ஜி அமைப்பு எங்கிருக்கு?

525
00:34:57,221 --> 00:34:59,515
-நியூக்ளியசின் பக்கத்திலேயே.
-அது சரி.

526
00:34:59,598 --> 00:35:01,225
அப்படி போடு! தயாரா?

527
00:35:01,725 --> 00:35:02,893
ஆஹா, ஆம்!

528
00:35:04,770 --> 00:35:06,063
நல்லா செய்தீங்க.

529
00:35:09,942 --> 00:35:10,901
வாயை மூடு.

530
00:35:10,984 --> 00:35:13,320
-நன்றி.
-சரி, அடுத்த கேள்வி.

531
00:35:14,404 --> 00:35:15,614
சரிதாம்பா. பசங்களே.

532
00:35:17,950 --> 00:35:21,036
சரி, உங்க சக்தியை அதிகமாக்க,
ஆனா களைப்பாயிடாதீங்க.

533
00:35:21,578 --> 00:35:22,913
-சரியா?
-சொல்றதுக்கில்ல.

534
00:35:24,331 --> 00:35:26,583
சரி, ஆகட்டும், ஜெர்!

535
00:35:26,667 --> 00:35:29,795
எழுந்துக்க நேரம்.
திரும்பிப் போவோம். போவோம்.

536
00:35:29,878 --> 00:35:32,256
உனக்கு கொஞ்ச சக்தி தரப்போறேன், வாயை திற.

537
00:35:32,339 --> 00:35:34,550
இந்தா. சரிதான். போவோம்.

538
00:35:47,396 --> 00:35:50,983
ஆகட்டும், பசங்களா, இன்னும்
எவ்வளவோ தூரம் போகணும், இறுதிக்கு.

539
00:35:54,528 --> 00:35:57,906
சரிதான். அருமை. ஒண்ணு சொல்லவா?

540
00:36:02,160 --> 00:36:03,370
அம்மாவோட பிடித்த பாட்டு.

541
00:36:04,329 --> 00:36:05,873
ஐயோ. வா!

542
00:36:05,956 --> 00:36:06,832
எங்கே?

543
00:36:06,915 --> 00:36:09,793
-நடன இடைவேளை அவசியம்.
-நான் ஆடறதில்ல. மாட்டேன்.

544
00:36:09,918 --> 00:36:12,129
-இல்ல, ஆடுவே.
-ஆட மாட்டேன்.

545
00:36:12,212 --> 00:36:13,630
சரி. சரி.

546
00:36:14,673 --> 00:36:16,258
ஆரம்பிப்போம்!

547
00:36:20,971 --> 00:36:23,599
வாங்க!

548
00:36:24,349 --> 00:36:25,225
ஆமாம்!

549
00:36:34,776 --> 00:36:36,612
இதை கற்பனையே செய்திருக்க முடியாது.

550
00:36:37,279 --> 00:36:39,865
சூஸானா இருந்த போதை விட வித்தியாசமானது.

551
00:36:40,616 --> 00:36:42,159
அனுமதிச்சிருப்பாங்கதான்.

552
00:36:43,493 --> 00:36:45,412
எனக்கு ரொம்ப வசீகரமா தெரியுது.

553
00:37:34,836 --> 00:37:36,505
நாளையை பத்தி எண்ணமா?

554
00:37:38,757 --> 00:37:39,716
ஆமாம்.

555
00:37:41,301 --> 00:37:43,428
வீனஸ் இன்னும் மாலை நட்சத்திரம்தான்.

556
00:37:44,513 --> 00:37:47,307
நம்பிக்கைன்னு அர்த்தமா என்ன?

557
00:37:49,059 --> 00:37:51,937
ஆம். நீ ஆக்கபூர்வமா உணரணும்.

558
00:37:53,105 --> 00:37:55,524
எவ்ளோ சிக்கலாக்கினேன்னு
நினைச்சா கஷ்டமாருக்கு.

559
00:37:59,528 --> 00:38:03,615
என்னை ப்ரெளனை விட்டு துரத்தி,

560
00:38:04,408 --> 00:38:06,743
ஸ்டான்ஃபோர்ட்ல வேணாம்னா என்னாகுமோ?

561
00:38:08,453 --> 00:38:10,038
பிறகு புரிஞ்சுக்குவே.

562
00:38:11,957 --> 00:38:12,791
ஆமாம்.

563
00:38:14,042 --> 00:38:15,085
அதோட...

564
00:38:17,587 --> 00:38:20,882
இன்னொரு முறை வாய்ப்பு
கிடைக்கும் அதிர்ஷ்டம் இருந்தா,

565
00:38:23,927 --> 00:38:27,014
மறுபடி சிக்கலாக்காம
இருக்க எல்லாம் செய்வாய்.

566
00:38:44,781 --> 00:38:46,283
கான்ராட், எனக்கு...

567
00:38:48,035 --> 00:38:49,828
நான் உனக்கு ஒண்ணு சொல்லணும்.

568
00:38:55,125 --> 00:38:56,084
நான்...

569
00:38:59,421 --> 00:39:01,173
எனக்கு சில உணர்வுகள் வந்தன...

570
00:39:08,764 --> 00:39:09,765
அடடா.

571
00:39:40,337 --> 00:39:42,839
விடு. பதிப்பாசிரியருக்கு பக்கங்கள் வேணும்.

572
00:39:42,923 --> 00:39:44,966
அவ எதையும் படிக்க விடல நான்.

573
00:39:45,050 --> 00:39:47,677
சரிதான். நான்தான் உனக்கு தூண்டுகோல்.

574
00:39:48,970 --> 00:39:50,806
தயாரானதும் படிப்பாய்.

575
00:39:51,306 --> 00:39:54,976
அப்போ சீக்கிரம். இன்னும் எத்தனை
நாள் இருப்பேன்னு தெரியாது.

576
00:39:55,685 --> 00:39:58,688
-நீ அப்படி சொன்னாயா என்ன?
-சீக்கிரம், பெண்மணியே.

577
00:40:00,649 --> 00:40:02,150
நீ செய்வது தெரியும்.

578
00:40:02,901 --> 00:40:03,735
அப்போ சொல்லு.

579
00:40:04,236 --> 00:40:05,946
நீ இழுத்தடிக்க பார்க்கறே.

580
00:40:06,530 --> 00:40:09,825
ஆனா எவ்ளோதான் மாயமா
சிந்தித்தாலும், அது நடப்பதை மாத்தாது.

581
00:40:13,078 --> 00:40:14,454
முடிக்கவே முடியாம செய்தா,

582
00:40:14,538 --> 00:40:16,915
நீ அனாதையாகிடுவே, நான் போயிட்டுருப்பேன்.

583
00:40:29,511 --> 00:40:32,514
நான் சாகும் போது உன் புத்தக
விற்பனை சூடு பிடிக்கலன்னா...

584
00:40:35,016 --> 00:40:36,935
எனக்கு கோபம் வரும்.

585
00:40:39,271 --> 00:40:40,313
எங்கிருந்தாலும்.

586
00:40:42,107 --> 00:40:43,984
உன்னை சில சமயம் ரொம்ப வெறுப்பேன்.

587
00:40:47,362 --> 00:40:48,613
நீ என் செல்லம்தானே.

588
00:41:12,929 --> 00:41:14,723
போக தயாராயிட்டீங்களா?

589
00:41:16,349 --> 00:41:17,225
அனேகமா.

590
00:41:18,351 --> 00:41:20,353
நாம் இன்னும் ஒண்ணுதான் செய்யணும்.

591
00:41:20,604 --> 00:41:22,022
சீஸ், சொல்லுங்க!

592
00:41:22,105 --> 00:41:24,024
சீஸ்!

593
00:41:25,025 --> 00:41:28,236
-பிடிச்சிருக்கு. சரி. இதோ, பார்க்கறீங்களா?
-ஆமாம்.

594
00:41:29,029 --> 00:41:30,780
-ஆஹா, அடடே.
-ரொம்ப அழகு.

595
00:41:30,864 --> 00:41:32,199
-இருங்க. ஐயோ.
-ஓ, அடடே.

596
00:41:32,282 --> 00:41:33,617
சரி. நான் நீக்கறேன்...

597
00:41:34,201 --> 00:41:36,286
எல்லாம் ஒரே மாதிரி!

598
00:41:38,830 --> 00:41:40,916
ஹேய், வந்ததுக்கு நன்றிடா.

599
00:41:41,249 --> 00:41:42,584
உண்மைல, சும்மா சொல்லல.

600
00:41:44,085 --> 00:41:45,754
அதாவது, சமயத்தில உதவினேன்.

601
00:41:45,837 --> 00:41:47,923
-நல்ல நேரத்தில் உதவினேடா.
-ஆம்.

602
00:41:54,095 --> 00:41:55,430
அவளிடம் சொல்லப் போறியா?

603
00:42:02,938 --> 00:42:04,064
அதான், சொல்லணும்.

604
00:42:06,566 --> 00:42:09,819
ஆனா... சொல்லலாமா தெரியலயே.

605
00:42:14,241 --> 00:42:17,577
ஒரிரண்டு நாள் முன்பு, அவளிடம்
நெருங்காதேனு கெஞ்சியிருப்பேன்.

606
00:42:17,661 --> 00:42:19,788
மறுபடி அவளை புண்படுத்தினா

607
00:42:19,871 --> 00:42:21,665
அடிதடியில் இறங்கியிருப்பேன்.

608
00:42:23,375 --> 00:42:26,878
அப்படி செய்வேன்னு அர்த்தமில்ல.
எண்ணத்தை இங்கே சொல்லிடணும்.

609
00:42:26,962 --> 00:42:29,214
-இல்ல, எனக்கு வேணும்தான்.
-ஆமாம், உண்மை.

610
00:42:30,465 --> 00:42:32,217
ஆனா, இன்னக்கி...

611
00:42:37,222 --> 00:42:40,141
திரும்பி போய்
டேய்லரை மறுபடி பார்க்க துடிக்கிறேன்.

612
00:42:42,644 --> 00:42:44,521
எல்லோரும் மாறுவாங்கன்னு சொல்றதுதான்.

613
00:42:46,106 --> 00:42:47,691
நீ அவளை காதலித்தா, அவளிடம்

614
00:42:48,858 --> 00:42:50,318
நீ உணருவதை சொல்லிடுடா.

615
00:43:02,330 --> 00:43:05,166
ப்ரெளனுக்கு வண்டி ஓட்டிப் போக
உனக்கு காஃபின் தரணும்னு.

616
00:43:05,458 --> 00:43:06,459
நிஜமாவா சொல்றீங்க?

617
00:43:06,543 --> 00:43:08,378
நீ ஆரம்பித்ததை முடிக்கணும்.

618
00:43:08,461 --> 00:43:11,089
பொய் சொன்னதுக்கு
விட்டுடுவேன்னு அர்த்தமில்லை.

619
00:43:11,172 --> 00:43:12,799
பின்விளைவுகள் தொடரலாம்.

620
00:43:14,009 --> 00:43:15,302
உன்னை பத்தி பெருமையே.

621
00:43:16,052 --> 00:43:17,971
பெக்குக்கும் அப்படிதான் இருக்கும்.

622
00:43:19,222 --> 00:43:20,307
நன்றிம்மா.

623
00:43:22,642 --> 00:43:24,644
ஜெர், கான்ராட், நான் உங்க கூட வர்றேன்!

624
00:43:26,354 --> 00:43:28,231
-ஆமாம்!
-நான் முன்னால் உட்காருவேன்.

625
00:43:28,315 --> 00:43:30,483
கூட பாட தயாராகு.

626
00:43:30,567 --> 00:43:33,737
-பரீட்சை முடிந்ததும் நேரா இங்கே கூட்டி வா.
-அதேதான்.

627
00:43:35,196 --> 00:43:36,990
நீங்க மீண்டும் திரும்பி வருவீங்களே?

628
00:43:37,824 --> 00:43:39,993
நீ நினைத்தாலும் கழட்டி விட முடியாது.

629
00:43:42,078 --> 00:43:44,205
சரி. உன் அம்மாவுக்கு பை சொல்லணும்.

630
00:43:47,459 --> 00:43:48,752
நல்ல வேலை செய்தே.

631
00:43:49,878 --> 00:43:53,465
நீ வாய்ப்பே தரல, ஆகவே, இப்ப விட முடியலை.

632
00:43:53,548 --> 00:43:54,674
ஸ்டீவன்!

633
00:43:58,720 --> 00:44:02,390
உன் உள்ளுணர்வை மதி. அதைத்தான்
சொல்றேன். எல்லா விஷயத்திலும்.

634
00:44:04,017 --> 00:44:06,478
சரி. நன்றி, அதான் சரி போலிருக்கு.

635
00:44:09,564 --> 00:44:12,233
அப்போ? எவ்ளோ சீக்கிரமா திரும்பி வர்றோம்?

636
00:44:12,317 --> 00:44:13,526
எப்பவுமே இருப்பேன், சகோ.

637
00:44:13,610 --> 00:44:17,572
அதான், வாலிபால் முகாம்
இல்லன்னு ஆச்சு, எனக்கும் பரவாயில்ல.

638
00:44:17,655 --> 00:44:19,574
அறிமுகத்துக்கு ஸ்டான்ஃபோர்ட் போகணும்,

639
00:44:19,657 --> 00:44:22,994
சுதந்தர தினத்துக்கு அனேகமா வருவேனோ?

640
00:44:23,078 --> 00:44:24,162
-சுதந்தர தினமா?
-ஆம்.

641
00:44:24,245 --> 00:44:25,121
அருமை.

642
00:44:27,624 --> 00:44:30,960
இல்லல்ல. எங்களுக்கு நேரமில்லை.

643
00:44:31,044 --> 00:44:32,045
செய்வோமா?

644
00:44:32,128 --> 00:44:33,129
தயவு செய்து?

645
00:44:33,213 --> 00:44:35,173
வாங்க, பழைய நினைவா.

646
00:44:35,924 --> 00:44:36,800
அருமை.

647
00:44:38,343 --> 00:44:39,928
-வா.
-அவ காலைப் பிடி.

648
00:44:40,387 --> 00:44:41,388
சரி. ஆரம்பிப்போம்.

649
00:44:41,471 --> 00:44:44,099
பெல்லி தொபுக்கடீர்! பெல்லி தொபுக்கடீர்!

650
00:44:49,270 --> 00:44:50,647
அவ்ளோதான். இதோ போடு.

651
00:44:50,730 --> 00:44:53,817
ரெண்டு! மூணு!

652
00:44:58,530 --> 00:44:59,697
ஆஹா!

653
00:45:00,490 --> 00:45:01,658
முதல்ல நீ!

654
00:45:03,785 --> 00:45:04,619
ஜாக்கிரதை!

655
00:45:20,260 --> 00:45:21,594
-பை!
-பை-பை!

656
00:45:21,678 --> 00:45:22,929
-செல்லங்களே!
-கவனமா ஓட்டு!

657
00:45:23,012 --> 00:45:25,265
-கவனமா ஓட்டுங்க!
-வாழ்த்துகள் கானி!

658
00:45:25,348 --> 00:45:26,182
நன்றி!

659
00:45:32,147 --> 00:45:34,399
நீ அதை மறக்கப் போறதில்லையா... எதுவோ.

660
00:45:34,482 --> 00:45:37,444
நம் செயல்களுக்கான விளைவுகளை
அனுபவித்துதான் ஆகணும்.

661
00:45:37,986 --> 00:45:40,155
அது அந்த அளவு கஷ்டமில்லை என்கிறேன்.

662
00:46:06,973 --> 00:46:09,893
-குளிருதா?
-இல்ல, பரவாயில்ல. குளிர் பிடிக்குது.

663
00:46:10,727 --> 00:46:12,979
எனக்கு தேவை வெறும்... நன்றி.

664
00:46:30,872 --> 00:46:31,831
சரிதான்.

665
00:46:33,416 --> 00:46:37,128
நல்ல மனநிலை வர ஒரு பாட்டு போடறேன்.

666
00:46:47,680 --> 00:46:48,932
படிக்க பார்க்கிறேன்.

667
00:47:24,509 --> 00:47:25,510
முட்டாள்கள்.

668
00:47:40,441 --> 00:47:41,526
முடியும், சகோதரா.

669
00:47:41,651 --> 00:47:44,612
ஆம். இல்லன்னாலும் பரவாயில்லை.
ஆனா நல்லா செய்வே.

670
00:47:44,696 --> 00:47:47,490
நன்றி, பசங்களா. பிறகு பார்ப்போம்.

671
00:47:47,865 --> 00:47:48,700
சரி.

672
00:47:52,495 --> 00:47:54,372
அப்போ, என்ன செய்யலாம்?

673
00:47:55,790 --> 00:47:59,419
ஃபிஞ்ச் கல்லூரியை சுத்திக் காட்டவா.
ஒரு 15 கிமீ தூரம்தான்.

674
00:47:59,502 --> 00:48:02,630
வழிகாட்டு நெறியாளர் உன்னை
அங்கே போகலாம்னு சொன்னாரே?

675
00:48:02,714 --> 00:48:05,842
ஆமாம். அதை கவனம் வெச்சிருக்கியே, வியப்பு.

676
00:48:06,759 --> 00:48:07,594
முன்னே போவோம்.

677
00:48:11,681 --> 00:48:13,016
ஃபிஞ்ச் கல்லூரி

678
00:48:13,099 --> 00:48:14,392
அதுசரி, அப்போ...

679
00:48:14,517 --> 00:48:16,811
-இது என் விடுதி.
-சரி.

680
00:48:20,481 --> 00:48:21,441
மூணு, ரெண்டு...

681
00:48:23,860 --> 00:48:24,777
ரெண்டு கைகளும்.

682
00:48:26,529 --> 00:48:28,406
-நல்லா இருந்தது.
-நல்லா இருந்ததா?

683
00:48:31,868 --> 00:48:33,620
உன்னால் முடியும்.

684
00:48:38,041 --> 00:48:39,167
என்னால் முடியும்.

685
00:48:50,845 --> 00:48:52,513
ஃபிஞ்ச் காலேஜ்
புக் ஸ்டோர்

686
00:48:53,348 --> 00:48:54,682
சரி. நீ தயாரா?

687
00:48:56,976 --> 00:48:58,227
ஃபிஞ்ச்
கல்லூரி

688
00:49:00,480 --> 00:49:02,273
நான் ஒண்ணு பார்க்கணும்.

689
00:49:10,073 --> 00:49:10,990
அருமை!

690
00:49:23,586 --> 00:49:25,546
அதில் உன் பெயரோடு பார்க்க ஆசையா?

691
00:49:27,840 --> 00:49:28,675
இருக்கலாம்.

692
00:49:34,389 --> 00:49:35,473
வா.

693
00:49:36,099 --> 00:49:38,267
பெல்லி, இங்க வரலாமா தெரியல...

694
00:49:38,351 --> 00:49:40,019
வா. கொஞ்சம் அனுபவி.

695
00:49:40,728 --> 00:49:41,729
ஆம். புரியுது.

696
00:49:51,864 --> 00:49:53,783
எல்லா வெற்றியாளர்களையும் பார்.

697
00:49:55,284 --> 00:49:57,370
ஆட ரொம்ப ஏக்கமா இருக்குதானே?

698
00:49:59,205 --> 00:50:00,164
ஒரு மாதிரி ஆசை.

699
00:50:00,915 --> 00:50:01,916
பெல்லி.

700
00:50:04,377 --> 00:50:05,670
உண்மைல ஆசைதான்.

701
00:50:08,798 --> 00:50:11,634
ஸ்டீவன் அளவுக்கு மேதாவியாக முடியாது.

702
00:50:12,844 --> 00:50:16,764
ஆனா, எனக்கு என்னவோ நான்
வாலிபால் நல்லா ஆடுவேன்னு தோணுது.

703
00:50:18,641 --> 00:50:20,101
உண்மைலயே நல்லா ஆடறே.

704
00:50:22,311 --> 00:50:24,021
உண்மைல உனக்கு ஆசைன்னா,

705
00:50:25,148 --> 00:50:26,566
நீ இங்கே ஆடலாம்.

706
00:50:34,407 --> 00:50:35,408
ஒண்ணு சொல்லவா?

707
00:50:36,200 --> 00:50:38,077
அணியில மறுபடி ஆட ஏதாவது

708
00:50:38,161 --> 00:50:40,538
வழி இருக்கான்னு என் கோச்சை கேட்க போறேன்.

709
00:50:41,622 --> 00:50:43,458
அவங்க தயவுக்கு சரணடைவேன்.

710
00:50:43,541 --> 00:50:45,501
உன்னை மறுப்பது கஷ்டம்.

711
00:50:49,464 --> 00:50:53,259
அதோடு, நீ இங்கே விளையாடுவதை பார்க்க,
எனக்கு சுயநலமான ஆசையும்.

712
00:51:00,808 --> 00:51:04,145
சொல்லப் போனா, நான்
இங்கே என்னையே பார்க்கிறேன்.

713
00:51:05,188 --> 00:51:07,273
ரெண்டு பேரும் வளாகத்தில் ஓடிகிட்டு.

714
00:51:07,356 --> 00:51:08,983
என் போட்டிகளுக்கு நீ வருவது.

715
00:51:09,859 --> 00:51:11,944
நள்ளிரவு படிக்கும் அமர்வுகள்.

716
00:51:12,361 --> 00:51:13,780
விடியற்காலை 2 மணி பீஸ்ஸா.

717
00:51:19,827 --> 00:51:20,703
சரிதானே?

718
00:51:26,042 --> 00:51:27,335
நாம் திரும்பிப் போகணும்.

719
00:51:29,754 --> 00:51:30,922
சரி. போவோம்.

720
00:52:12,296 --> 00:52:15,591
எனக்கு இன்னொரு வாய்ப்பு தருவாயா?

721
00:52:22,348 --> 00:52:24,308
பெல்லி, மறுபடி உன்னை விரும்பினா...

722
00:52:26,102 --> 00:52:29,647
போனமுறை மாதிரி மனசை நீ மாத்திகிட்டா,
என்னால் தாங்க முடியாது.

723
00:52:30,648 --> 00:52:31,941
அப்படி செய்யமாட்டேன்.

724
00:52:34,151 --> 00:52:35,444
இப்போ மாறிவிட்டது.

725
00:52:35,528 --> 00:52:36,571
எப்படி?

726
00:52:39,156 --> 00:52:40,533
நீயும் நானும், அதான்...

727
00:52:43,035 --> 00:52:45,454
முன்ன இருந்தமாதிரி இப்போ இல்லையே.

728
00:52:46,539 --> 00:52:47,999
நாம் பொறுப்பாயிட்டோம்.

729
00:52:54,171 --> 00:52:56,924
என் வாழ்வில் ரொம்ப நாளா, கான்ராடுடன்

730
00:52:57,466 --> 00:52:59,969
எப்படி இருக்கும்னு கற்பனைல வாழ்ந்தேன்.

731
00:53:02,471 --> 00:53:03,306
ஆனா...

732
00:53:05,558 --> 00:53:08,060
கனவுகள் நிஜமல்ல. அதாவது...

733
00:53:11,397 --> 00:53:13,816
இப்போ எனக்கு தேவையானது நிஜமான ஒண்ணு.

734
00:53:23,075 --> 00:53:25,620
வேணும்... எனக்கு நீ வேணும்.

735
00:53:28,748 --> 00:53:29,790
பெல்லி...

736
00:53:32,293 --> 00:53:33,419
இன்னுமா?

737
00:53:34,003 --> 00:53:36,631
ஆம். ஆம், இன்னும்தான்.

738
00:55:55,686 --> 00:55:57,688
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

739
00:55:57,772 --> 00:55:59,774
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

