1
00:00:06,048 --> 00:00:08,175
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டியில்
முன்பு...

2
00:00:08,259 --> 00:00:10,302
நான்... விற்பனைய நிறுத்த தீர்மானித்தேன்.

3
00:00:10,386 --> 00:00:11,637
ஸ்டான்ஃபோர்ட் உன் கனவு.

4
00:00:11,721 --> 00:00:14,348
ப்ரெளன்ல என்னோட இருக்க,
அதை விட அனுமதிக்க மாட்டேன்.

5
00:00:14,432 --> 00:00:16,892
நான் இறுதியை முடிக்காததால்,
என்னை நீக்கிவிடலாம்.

6
00:00:16,976 --> 00:00:17,935
அப்போ முடிக்காம விடாதே.

7
00:00:18,018 --> 00:00:19,562
-ஃபிஞ்சை சுத்தி காட்டவா.
-ஓ.

8
00:00:19,645 --> 00:00:22,857
நினைச்சதை, வாழ்வில்
உணர்ந்ததை, சொல்லியிருக்கணும்.

9
00:00:22,940 --> 00:00:24,900
காதலித்தா, அவளிடம் உணருவதை சொல்லு.

10
00:00:24,984 --> 00:00:27,528
உனக்கும் கான்ராடுக்கும்
இடையில ஏதோ நிலைத்திருக்கும்.

11
00:00:27,611 --> 00:00:30,990
போனமுறை மாதிரி மனசை நீ மாத்திகிட்டா,
என்னால் தாங்க முடியாது.

12
00:00:31,073 --> 00:00:32,324
எனக்கு நீ வேணும்.

13
00:00:40,166 --> 00:00:46,172
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

14
00:00:57,558 --> 00:00:59,643
என்னடா, இறுதி பரீட்சை எப்படி போனது?

15
00:00:59,727 --> 00:01:02,646
டேய்! என்னை பார்க்க காலஃபோர்னியா வர தயாரா?

16
00:01:04,023 --> 00:01:04,982
அட்டகாசம், ஆஹா!

17
00:01:05,065 --> 00:01:06,484
பாராட்டுகள், கானி!

18
00:01:06,567 --> 00:01:07,985
குறிப்புகள் உதவியதா?

19
00:01:08,068 --> 00:01:10,696
குறிப்புகளால்தான். பிறகு நன்றி சொல்லலாம்.

20
00:01:10,780 --> 00:01:14,116
அப்போ, நீ இப்பவே உறுதியா இருக்கியா...

21
00:01:16,035 --> 00:01:17,161
திட்டத்தை பற்றி?

22
00:01:17,411 --> 00:01:18,579
பெல்லி விஷயமா?

23
00:01:18,662 --> 00:01:20,289
யாரை பத்தினு சொல்ல வேணாம்.

24
00:01:21,123 --> 00:01:23,292
ஆனா, ஒரு பேச்சுக்கு சொல்றேன்,

25
00:01:24,543 --> 00:01:27,004
-வாய்ப்பு இருக்கா பாருடா.
-நன்றி.

26
00:01:27,087 --> 00:01:28,964
சரி. நான் போகணும். பை.

27
00:01:45,815 --> 00:01:47,024
-கான்ராட்--
-இல்ல.

28
00:01:47,900 --> 00:01:49,026
நிறுத்த வேணாமே.

29
00:01:49,109 --> 00:01:51,487
இங்கே தெளிவா குறுக்கிடுபவன் நான்தான்.

30
00:01:51,570 --> 00:01:53,072
கான்ராட், பாருடா.

31
00:02:03,207 --> 00:02:04,542
அவனை போய் கூப்பிடேன்?

32
00:02:07,461 --> 00:02:08,379
தயவு செய்து.

33
00:02:11,423 --> 00:02:12,424
சரி.

34
00:02:14,802 --> 00:02:15,719
கான்ராட்.

35
00:02:17,513 --> 00:02:18,514
பாரு, கான்ராட்.

36
00:02:18,597 --> 00:02:20,558
-உன்னோடு பேச பிடிக்கல.
-பாரு.

37
00:02:20,641 --> 00:02:22,601
மறுபடி என் வாயை அடைக்காதேயேன்.

38
00:02:23,769 --> 00:02:26,230
நாம் மூணு பேரும் இத பல தடவை செய்துட்டோம்,

39
00:02:26,313 --> 00:02:28,232
இது விஷயத்தை மோசமாதான் ஆக்குது.

40
00:02:32,319 --> 00:02:34,113
பேசணும்னா, பேசுவோம்.

41
00:02:39,034 --> 00:02:40,828
நீ அதை பார்த்ததுக்கு மன்னி.

42
00:02:40,911 --> 00:02:42,913
ரொம்ப சொதப்பலா இருந்தது.

43
00:02:44,790 --> 00:02:48,002
நேத்து ராத்திரி நான் உணர்ந்ததை
பத்தி பேச நினைச்சேன்--

44
00:02:48,085 --> 00:02:49,336
சரி. புரியுது.

45
00:02:50,546 --> 00:02:52,882
-இப்போ உனக்கு ஜெரமையா வேணும்.
-கான்ராட்.

46
00:02:52,965 --> 00:02:55,092
என்னை சீண்ட இதை செய்யறியா?

47
00:02:56,093 --> 00:02:57,052
நிஜமாவா சொல்றே?

48
00:02:58,178 --> 00:03:00,848
உன்னை திரும்ப பெற அப்படி
செய்வேனென நினைக்கிறாயா?

49
00:03:04,852 --> 00:03:05,978
அப்படீன்னா, இல்ல.

50
00:03:07,521 --> 00:03:08,856
இது உன்னை பத்தி அல்ல.

51
00:03:11,358 --> 00:03:12,359
அப்போ போ!

52
00:03:13,360 --> 00:03:14,278
போ!

53
00:03:15,404 --> 00:03:17,239
என்னை துரத்தறத விட்டு, ஜெர்ரிடமே போ.

54
00:03:17,323 --> 00:03:18,991
அவனுக்குத்தான் நீ வேணும்.

55
00:03:21,577 --> 00:03:22,494
எனக்கு வேணாம்.

56
00:03:22,578 --> 00:03:23,787
இனியும் அல்ல.

57
00:03:36,884 --> 00:03:39,553
இரண்டு மாசத்துல நீ எப்படி
கல்லூரிக்கு போறே?

58
00:03:39,637 --> 00:03:42,264
அடடே! அதை நினைவு படுத்தாதீங்க.

59
00:03:42,348 --> 00:03:44,600
என் கோடை படிப்பு
பட்டியலில் பின்தங்கிட்டேன்.

60
00:03:44,683 --> 00:03:46,018
கோடை தொடங்கி ஒரு வாரமாச்சு.

61
00:03:46,101 --> 00:03:47,686
அதில் கவனமிருக்கணும்.

62
00:03:47,770 --> 00:03:50,189
பிரின்ஸ்டனோட பார்த்தா,
உயர்பள்ளி கிள்ளுக் கீரை.

63
00:03:50,272 --> 00:03:53,817
போன வாரத்தை வீணடித்தேன்,
ஆகவே உண்மைல நான் இப்போ--

64
00:03:53,901 --> 00:03:56,528
நேரத்தை வீணடிக்கும்
வேலையைதான் நீ செய்யணும்.

65
00:03:56,612 --> 00:03:58,906
குடிச்சுட்டு, அம்மாவிடம் புளுகுவது,

66
00:03:58,989 --> 00:04:02,117
அப்புறம் உன் காதலியோட சுத்தறது,
கடற்கரைக்கு ஓட்டி போவது.

67
00:04:02,201 --> 00:04:05,371
யார் நீங்க? என் அம்மாவை என்ன பண்ணீங்க?

68
00:04:05,996 --> 00:04:08,332
நான் சூஸானாவின் ஆவியா சொல்றேன்.

69
00:04:14,171 --> 00:04:16,006
காதலி இருப்பதா யார் சொன்னது?

70
00:04:16,090 --> 00:04:17,716
ஸ்டீவன், வேணாமே.

71
00:04:17,800 --> 00:04:20,552
டேய்லரை காரை திரும்ப எடுத்து போக சொல்றே.

72
00:04:21,011 --> 00:04:23,263
பயணம் முழுக்க செய்தி அனுப்பிட்டுருக்கே.

73
00:04:23,347 --> 00:04:24,765
-நான்--
-நீ சமர்த்தா இல்ல.

74
00:04:24,848 --> 00:04:27,434
சரி. நீங்களும் க்ளீவ்லண்டும் என்ன ஆனீங்க?

75
00:04:28,185 --> 00:04:32,690
நியூ யார்க்லருந்து வந்த பின் குஷியா
இருக்கீங்க. ஏதாவது விசேஷமா?

76
00:04:32,773 --> 00:04:34,108
கட்டாயம் தெரியணுமா?

77
00:04:34,191 --> 00:04:37,111
இல்லல்ல. ஏன் கேட்டேன்னே தெரியல. வேணாம்.

78
00:04:38,696 --> 00:04:41,031
ஆனா நீங்க அவரோட மூணு அழைப்பை எடுக்கல.

79
00:04:41,115 --> 00:04:44,368
ஃபிஷ்டவுனில் அந்த
இலக்கிய கூட்டத்துக்கு வரச் சொல்றார்.

80
00:04:44,868 --> 00:04:45,869
அது அருமைதானே.

81
00:04:45,953 --> 00:04:48,539
ஏழை ப்ரூக்லின் எழுத்தாளர்கள் கூட்டம்.

82
00:04:48,622 --> 00:04:50,290
எங்களுக்குள் பொதுவா ஏதுமில்ல.

83
00:04:50,374 --> 00:04:51,875
அம்மா, அவங்கதான் உங்க ஆட்கள்.

84
00:04:51,959 --> 00:04:54,378
நான் புறநகரில் வசிக்கும்
மத்திய தர கதாசிரியை.

85
00:04:54,461 --> 00:04:56,088
என்னை பார்த்தா பொறாமை படுவாங்க.

86
00:04:57,047 --> 00:05:01,010
ஆனா, பாருங்கம்மா, நீங்க சொல்வீங்களே,
எப்படி சொல்றது, சொல்லவா,

87
00:05:01,093 --> 00:05:04,638
நமக்கு சங்கடமா இருப்பவைதான்
நாம் வளர உதவும்னு சொல்வீங்களே.

88
00:05:04,722 --> 00:05:05,931
அதன் அர்த்தம் எதுவோ.

89
00:05:07,349 --> 00:05:09,309
உங்க அறிவுரையை நீங்களே எடுத்துக்கணுமோ.

90
00:05:12,730 --> 00:05:13,647
சரி.

91
00:05:21,739 --> 00:05:22,740
வருவானா?

92
00:05:26,618 --> 00:05:28,746
அவன் இந்த கார் இல்லாம எங்கயும்

93
00:05:28,829 --> 00:05:32,082
போகமுடியாது, இன்றிரவு,
விடுதியை காலி செய்யணும், ஆக...

94
00:05:33,709 --> 00:05:34,752
அவன் வருவான்.

95
00:05:35,210 --> 00:05:36,336
நிச்சயமா தெரியும்.

96
00:05:36,420 --> 00:05:38,005
தெரியல, அதாவது...

97
00:05:39,631 --> 00:05:43,177
நம்மோடு எதையும் வெச்சுக்க
விரும்பலன்னு தெளிவா சொல்லிட்டான்.

98
00:05:43,260 --> 00:05:44,928
குறிப்பா, என்னோடு.

99
00:05:47,264 --> 00:05:49,058
உன்னிடம் என்ன சொன்னான், பெல்ஸ்?

100
00:05:53,270 --> 00:05:54,521
அவன் நினைப்பது...

101
00:05:56,273 --> 00:06:00,069
நான் உன்னை முத்தமிட்டது,
அவனுக்கு பொறாமை உண்டாக்கவாம்.

102
00:06:08,952 --> 00:06:10,662
ஹேய், நாம போயிடலாமே.

103
00:06:10,746 --> 00:06:11,830
கொஞ்சம் பொறுப்போமே.

104
00:06:13,665 --> 00:06:14,583
சரி.

105
00:06:25,928 --> 00:06:27,721
கான்ராட், திரும்பிட்டாயா.

106
00:06:29,515 --> 00:06:32,559
கான்ராட், திரும்பிட்டாயா!

107
00:06:34,478 --> 00:06:36,563
ஏண்டா, என்ன பிரச்சினை நண்பா?

108
00:06:37,481 --> 00:06:39,900
என் தம்பி முத்தமிடுவதை பார்த்தேன், என்...

109
00:06:42,528 --> 00:06:43,445
பெல்லியை.

110
00:06:45,280 --> 00:06:46,949
அடடே!

111
00:06:47,533 --> 00:06:51,203
அவங்க இருவரின் மத்தியில்
ஒரு ஈர்ப்பு இருந்ததை பார்த்தேண்டா.

112
00:06:51,829 --> 00:06:53,163
பொய் சொல்ல மாட்டேன்,

113
00:06:53,497 --> 00:06:56,583
அவன் கண்கள். அதுக்கு
எவளும் மயங்காம இருக்க மாட்டா.

114
00:06:56,667 --> 00:07:00,129
உன் தம்பி ரொம்ப நல்லா இருக்கான்,
நீ இல்லன்னு அர்த்தமில்ல.

115
00:07:00,754 --> 00:07:03,924
உன் தம்பியின் கண்களை
கவனித்தாயா? கவனிச்சிருப்பியே.

116
00:07:04,007 --> 00:07:06,593
யப்பா, அந்த கடல் போல கண்கள் இருக்கே?

117
00:07:06,677 --> 00:07:09,179
பில்லி ஐலிஷ் அதை பாட்டா எழுதியிருக்கா.

118
00:07:09,263 --> 00:07:12,432
காரணமிருக்கு, கண்கொட்டாம பார்ப்பதற்கு--

119
00:07:12,516 --> 00:07:13,475
ட்ரஸ்கி?

120
00:07:13,559 --> 00:07:15,686
கேட்க பிடிக்கலயா. மன்னி--

121
00:07:15,769 --> 00:07:16,979
ஹேய், நான் போகணும்.

122
00:07:17,062 --> 00:07:19,064
தேவையானதெல்லாம் எடுத்துக்கோயேன்?

123
00:07:24,695 --> 00:07:27,656
ஒரு மணி நேரமாச்சு, ஜெர்.
அவன் வரமாட்டான் போலிருக்கு.

124
00:07:28,615 --> 00:07:30,117
எப்படியும் வருவான்.

125
00:07:30,868 --> 00:07:32,661
அவன் கார் சாவி நம்மிடம்.

126
00:07:38,709 --> 00:07:40,919
அவனிடம் போறதுக்காக உன்னை முத்தமிடல.

127
00:07:42,796 --> 00:07:44,256
உனக்கு அது தெரியுதுதானே?

128
00:07:53,557 --> 00:07:55,642
மன்னிக்கணும்.

129
00:07:57,519 --> 00:07:58,979
நீங்க வர்றீங்களா இல்லையா?

130
00:07:59,062 --> 00:08:01,857
நீ வருவியான்னு தெரியாம இருந்தோம்.

131
00:08:01,940 --> 00:08:04,151
பெல்லியை அழைச்சு வரேனு லாரலிடம் சொன்னேனே.

132
00:08:06,111 --> 00:08:08,405
-இந்தா நீயே ஓட்டு.
-வேணாம்.

133
00:08:08,739 --> 00:08:10,991
எனக்கு வண்டியை ஓட்ட நம்பிக்கை இல்ல.

134
00:08:13,493 --> 00:08:15,078
ராத்திரி சரியா தூங்கலயே.

135
00:08:15,996 --> 00:08:16,872
பொறுமை.

136
00:08:46,485 --> 00:08:48,612
படிச்சுட்டே இருந்தா வாந்தி எடுப்பே.

137
00:08:48,695 --> 00:08:49,988
அவளுக்கு பரவாயில்ல.

138
00:08:50,072 --> 00:08:51,865
உனக்கு இது தெரியுமா தெரியல,

139
00:08:52,449 --> 00:08:55,661
ஆனா, பெல்லிக்கு காரில் படித்தால்
பயண சீக்கு வரும்.

140
00:08:56,286 --> 00:08:57,454
உனக்கது தெரியுமா?

141
00:08:57,537 --> 00:08:59,706
-தெரியுமே, உண்மைல.
-தப்பா சொன்னேன்.

142
00:08:59,790 --> 00:09:01,708
பெல்லி முன்பு ட்ரமமைன் எடுத்தா,

143
00:09:01,792 --> 00:09:04,211
உன் பரீட்சைக்கு கேள்வி கேட்க.

144
00:09:07,589 --> 00:09:09,967
என் மேல்சட்டை உனக்கு நல்லாருக்கு பெல்லி.

145
00:09:10,550 --> 00:09:13,178
திரும்ப எடுத்துக்கலாம்.
ஃபிஞ்ச்ல வேற வாங்கினேன்.

146
00:09:13,262 --> 00:09:14,179
வெச்சுக்கோ.

147
00:09:16,390 --> 00:09:17,849
உண்மைதான், அதாவது...

148
00:09:21,937 --> 00:09:23,563
ஆக, ஃபிஞ்ச் போனீங்களா?

149
00:09:23,647 --> 00:09:27,234
நல்ல மோகமான சுற்றுலாவா இருந்திருக்குமே.

150
00:09:27,317 --> 00:09:29,778
பள்ளியை சுத்தி சும்மா கூட்டிப் போனேன்.

151
00:09:31,488 --> 00:09:34,533
உனக்காக, ஸ்டான்ஃபோர்ட் சட்டை
வாங்கலாம்னு இருந்தேன்...

152
00:09:34,616 --> 00:09:36,994
சொல்லவா... ஆனா ஃபிஞ்ச்தான் அருமை.

153
00:09:39,329 --> 00:09:43,750
ஆக, இது எத்தனை
நாளா ஓடிட்டிருக்கு? ஒரு வாரமா?

154
00:09:45,669 --> 00:09:47,254
-இல்ல.
-இல்ல, சரி.

155
00:09:48,171 --> 00:09:50,048
அடடே, அது உங்க முதல் முத்தம்.

156
00:09:50,132 --> 00:09:51,758
எப்படி-- இல்லல்ல.

157
00:09:52,175 --> 00:09:54,594
போன கோடைல கடற்கரைல என்ன சொன்னே?

158
00:09:54,678 --> 00:09:57,139
சில முறைகள்னு சொன்னே.

159
00:09:57,597 --> 00:10:00,392
சில அப்படீன்னா, என்ன? மூணா?

160
00:10:01,435 --> 00:10:02,477
நாலா?

161
00:10:03,770 --> 00:10:05,772
போன கோடையில எத்தனை முறை?

162
00:10:07,691 --> 00:10:09,192
அட, சொல்லுடா!

163
00:10:13,530 --> 00:10:16,783
ரகசியம். எனக்கு பிடிக்குது.
உனக்கு நல்லதுதான் ஜெர்.

164
00:10:16,867 --> 00:10:18,201
அது புதுசுன்றதால.

165
00:10:18,285 --> 00:10:19,703
அது ரொம்ப புதுசு.

166
00:10:19,786 --> 00:10:21,788
-ஆமாம். அப்படிதான் இருக்கும்.
-ஆம்.

167
00:10:23,248 --> 00:10:26,376
யார் கூடல்லாம் இருந்தேன்னு
சொல்லாம இருக்க முடியாதே நீ.

168
00:10:26,460 --> 00:10:29,713
போன வருடம் ஏழு பேர், பெல்லியை சேர்க்காமலே.

169
00:10:29,796 --> 00:10:31,715
-வாயை மூடு!
-ஆமாம், மடையனாகாதே.

170
00:10:36,887 --> 00:10:39,890
இன்னும் ஒரே கேள்விதான்.
மன்னியுங்க, பசங்களா.

171
00:10:39,973 --> 00:10:42,059
எங்கள்ல யார் நல்லா முத்தமிடுவது?

172
00:10:42,142 --> 00:10:43,643
அவளை சும்மா விடு, கான்ராட்!

173
00:10:48,231 --> 00:10:50,025
உலகத்துக்கு தெரியவே தெரியாது.

174
00:11:11,671 --> 00:11:13,673
-ஆமாம்.
-அடடே, ஹை!

175
00:11:13,757 --> 00:11:14,966
-பெண்களே.
-ஹேய்!

176
00:11:15,467 --> 00:11:17,719
மன்னிக்கனும், இதை இதோ எடுத்துக்கவா?

177
00:11:19,346 --> 00:11:21,223
இது குழு டேட்னு தெரியாம போச்சே.

178
00:11:22,265 --> 00:11:23,767
இது டேட்னே சொல்லலயே நான்.

179
00:11:24,935 --> 00:11:27,062
அருமை. அருமை.

180
00:11:27,145 --> 00:11:28,563
அழகு மலர்கள், ஸ்டீவன்.

181
00:11:29,106 --> 00:11:30,941
நன்றி! ஆம். மலர்கள்.

182
00:11:31,024 --> 00:11:34,528
ஆம். ரோஜாக்கள், என் குட்டிக்கு.

183
00:11:35,445 --> 00:11:38,115
இப்ப டேய்லரை உன் குட்டின்னா சொன்னே?

184
00:11:38,198 --> 00:11:39,366
என்னாச்சு ஸ்டீவன்?

185
00:11:39,449 --> 00:11:41,451
இல்லல்ல, அது உள்ளடி தமாஷ்.

186
00:11:41,535 --> 00:11:42,661
அதை அதோட விடு.

187
00:11:42,744 --> 00:11:44,413
இது "மோசமான குட்டி," மண்டு.

188
00:11:44,496 --> 00:11:47,582
ஆம். "மோசம்." அதைத்தான் சொன்னேன்.

189
00:11:48,041 --> 00:11:49,751
சரி. நன்றி.

190
00:11:51,628 --> 00:11:52,754
கார் எப்படி இருக்கு?

191
00:11:53,547 --> 00:11:56,007
-போதும், உண்மையாகவா?
-இல்ல, கிண்டலுக்காக.

192
00:11:56,091 --> 00:11:57,634
-நீ...
-இல்ல, கிண்டல்.

193
00:11:57,717 --> 00:12:01,805
இடிபடல, கீறல் இல்ல, ஓட்டல் விதி மீறல.
அதான் எதுவுமில்ல. நல்லா இருக்கு.

194
00:12:01,888 --> 00:12:04,724
காலைல கழுவிடறேன், அப்புறம் உனதுதான்.

195
00:12:05,559 --> 00:12:07,644
என்னை பயன்படுத்த விட்டதுக்கு நன்றி.

196
00:12:09,229 --> 00:12:10,313
எப்பவுமே.

197
00:12:10,897 --> 00:12:11,731
அதுதான் அருமை.

198
00:12:12,399 --> 00:12:15,610
அப்போ, ஸ்டீவன், மைலோவின்
புதிய பாட்டை கேட்டாயா?

199
00:12:15,986 --> 00:12:17,320
நீ இப்போ பிரபலமானே.

200
00:12:17,612 --> 00:12:18,447
என்னது?

201
00:12:19,489 --> 00:12:20,407
என்ன?

202
00:12:20,490 --> 00:12:22,159
சரி. ஐய்யய்யோ.

203
00:12:23,160 --> 00:12:25,287
மைலோ கசின்ஸ்லருந்து திரும்பி...

204
00:12:25,370 --> 00:12:26,371
சொல்லு.

205
00:12:27,831 --> 00:12:31,668
உன்னை திட்டி ஒரு ஆல்பமே எழுதிட்டான்.

206
00:12:32,794 --> 00:12:33,837
ரொம்ப அராஜகமா.

207
00:12:33,920 --> 00:12:35,630
-உன் தாடை எப்படி இருக்கு?
-என்னது?

208
00:12:35,714 --> 00:12:37,632
செமயா அடிச்சான் போலிருக்கே.

209
00:12:37,716 --> 00:12:41,136
அது-- இல்லல்ல. அது புளுகு, போதுமா?

210
00:12:41,219 --> 00:12:42,512
உங்களுக்கு தெரியணும்,

211
00:12:42,596 --> 00:12:44,347
நான்தான் அடித்து வீழ்த்தினேன்.

212
00:12:44,431 --> 00:12:46,016
மூணாவது பாட்டில் அப்படி இல்லயே.

213
00:12:46,099 --> 00:12:49,144
மைலோ மடையனை பத்தி பேசாம இருப்போமே, போதுமா?

214
00:12:49,769 --> 00:12:50,770
-மன்னி.
-சரி.

215
00:12:53,648 --> 00:12:56,693
பெல்லி எங்கே? வாலிபால்
முகாமுக்கு இன்னும் வர்றாளா?

216
00:12:56,776 --> 00:12:57,736
வந்தா நல்லது.

217
00:12:59,029 --> 00:13:01,281
அவ ப்ராவிடன்ஸுக்கு அவசரமா போறா.

218
00:13:02,282 --> 00:13:04,701
ஆம். இங்க நாளை இருப்பா, ஆக...

219
00:13:05,076 --> 00:13:06,077
சரி.

220
00:13:07,162 --> 00:13:10,290
சொல்லணும், ஒருவழியா எல்லாம் நடக்குதாமே.

221
00:13:10,373 --> 00:13:12,876
இல்ல. தெரியும். தொடர்ந்து தகவல் வருது.

222
00:13:12,959 --> 00:13:13,877
-அப்படியா?
-ஆம்.

223
00:13:16,046 --> 00:13:18,131
தெரியல. நடக்கும்னு நினைக்கிறேன்.

224
00:13:18,215 --> 00:13:19,883
அவ உண்மைல அவனுக்குத்தான்.

225
00:13:19,966 --> 00:13:21,968
-கான்ராட் அவ ஆத்ம நண்பன்.
-ஜெர் சிறப்பு.

226
00:13:22,469 --> 00:13:23,345
இரு, என்னது?

227
00:13:36,149 --> 00:13:39,110
ஐயோ, போய் சேர இன்னும் அரைமணி தாமதமாகும்.

228
00:13:39,194 --> 00:13:40,695
அடடா, நிஜமாவா?

229
00:13:41,196 --> 00:13:43,823
நெடுஞ்சாலையை விட்டு, கிராம சாலைல போவோமா?

230
00:13:43,907 --> 00:13:45,242
கிராம சாலைகள் மோசம்.

231
00:13:46,409 --> 00:13:49,412
புயல் நின்றதும், சாலை காலியாகிடும்.

232
00:13:49,496 --> 00:13:53,250
அதோட, எனக்கு ரொம்ப ஜாலி
பசங்களா. உங்களை பத்தி தெரியல.

233
00:13:55,335 --> 00:13:56,836
என்ன செய்யப் போறே பெல்லி?

234
00:13:57,921 --> 00:14:01,132
ஆம், என்ன வேணும், பெல்லி?

235
00:14:07,180 --> 00:14:11,268
எனக்கு பசிக்குது, ஒண்ணுக்கு வேற
போகணும், கார்ல முழுகிடக் கூடாது.

236
00:14:14,354 --> 00:14:15,355
மனசை மாத்திகிட்டேன்.

237
00:14:15,438 --> 00:14:20,443
பசி கோபத்தோட இருக்கும் பெல்லி,
நாம் விலக்க வேண்டிய அபாயம்.

238
00:14:21,486 --> 00:14:23,947
பிரமாதம். சரிதான். நாம் விட்டுப் போவோம்.

239
00:14:43,717 --> 00:14:44,884
அடடே.

240
00:14:53,602 --> 00:14:54,936
அவசர அறிவிப்பு
திடீர் வெள்ள எச்சரிக்கை.

241
00:14:55,020 --> 00:14:56,313
வெள்ளப் பகுதிகளை தவிர்க்கவும்.
உள்ளுர் செய்திகளை பார்க்கவும்.

242
00:14:58,023 --> 00:14:59,024
பிரமாதம்.

243
00:15:13,496 --> 00:15:16,166
உன் பணத்தை வீணாக்காதேடா,
பெல்லிக்கு இதுதான் பிடிக்கும்.

244
00:15:16,249 --> 00:15:17,709
ரெண்டும் ஒரே மாதிரிதான்.

245
00:15:17,792 --> 00:15:21,588
பெல்லிக்கு அல்ல. ஸ்வீடிஷ் ஃபிஷ் மிட்டாய்
மெழுகு போலாம். சவர் பிடிக்கும்.

246
00:15:21,671 --> 00:15:22,756
அதை பத்தி உனக்கென்ன கவலை?

247
00:15:23,882 --> 00:15:25,759
-கவலையில்ல.
-உளறாதே.

248
00:15:25,842 --> 00:15:28,345
-உங்களுக்கு வேணுமா, இல்ல-- சரி.
-வேணும். ஆம்.

249
00:15:29,095 --> 00:15:30,263
அவனை எச்சரித்தேன்.

250
00:15:30,513 --> 00:15:32,015
ஏன் இப்படி நடந்துக்கறே?

251
00:15:32,098 --> 00:15:34,309
பொறுமை, சிறுபிள்ளைத் தனமானவனே.

252
00:15:34,684 --> 00:15:36,144
உன்னை சும்மா நோண்டறேன்.

253
00:15:37,103 --> 00:15:38,438
19 டாலர் 17 சென்ட்.

254
00:15:38,521 --> 00:15:40,315
இந்தாங்க. சில்லறையை வையுங்க.

255
00:15:41,358 --> 00:15:42,692
இன்னும் அவளை விரும்பறியா?

256
00:15:43,735 --> 00:15:44,986
நான் அவளை விரும்பறேன்.

257
00:15:46,196 --> 00:15:48,448
அதுசரி. அவளை விரும்பறேன், நிறுத்தவே இல்ல.

258
00:15:49,491 --> 00:15:51,993
பசங்களே, நெடுஞ்சாலையை மூடறாங்க, கேட்டதா?

259
00:15:53,286 --> 00:15:55,872
சாலை முடிவில ஒரு மோட்டல்
இருக்கு. தேவையானா.

260
00:15:56,873 --> 00:15:57,832
நன்றி.

261
00:16:03,546 --> 00:16:04,547
ஐயய்யோ!

262
00:16:05,924 --> 00:16:06,883
என்ன வாங்கினே?

263
00:16:09,219 --> 00:16:10,887
சவர் பேட்ச். எனக்கு பிடிக்கும்.

264
00:16:11,721 --> 00:16:14,724
ஸ்வீடிஷ் ஃபிஷ்ஷை பிறகு சாப்பிடறேன்.

265
00:16:14,808 --> 00:16:16,976
இல்ல, பரவாயில்ல, எனக்கு வாங்கியது.

266
00:16:17,977 --> 00:16:18,978
சரி.

267
00:16:26,319 --> 00:16:27,487
எல்லாம் சரிதானே?

268
00:16:27,570 --> 00:16:28,446
இல்ல.

269
00:16:30,240 --> 00:16:32,033
நெடுஞ்சாலையை மூடறாங்க.

270
00:16:32,826 --> 00:16:34,703
உள்ளே இருப்பவர் சொன்னார்.

271
00:16:34,786 --> 00:16:37,747
நாம் தங்கணும்னா, அங்கே
ஒரு மோட்டல் இருக்காம்.

272
00:16:38,164 --> 00:16:40,166
சொல்லவா, இங்கே வேணாம்.

273
00:16:41,418 --> 00:16:42,293
எதுவானாலும்.

274
00:16:43,086 --> 00:16:44,170
எனக்கு பரவாயில்ல.

275
00:16:46,423 --> 00:16:47,424
-போகணுமா?
-சரிதான்.

276
00:16:47,507 --> 00:16:49,384
-நீ?
-நானும்.

277
00:16:49,467 --> 00:16:50,510
சரி. பை.

278
00:16:50,593 --> 00:16:52,011
பை! நாளை பார்ப்போமா?

279
00:16:52,095 --> 00:16:54,180
-பை, பத்திரமா திரும்புங்க.
-பார்ப்போம்.

280
00:16:56,266 --> 00:16:57,600
நாமும் போவோமா?

281
00:16:58,601 --> 00:17:01,354
இருக்கலாம். கொஞ்சம்
ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்.

282
00:17:03,106 --> 00:17:05,233
சரிதான், ஆனா இப்படி எல்லாம்

283
00:17:05,316 --> 00:17:08,194
வினோதமா முறைச்சு
பார்க்கறதை முதல்ல நிறுத்தணும்.

284
00:17:08,278 --> 00:17:09,279
என்னது?

285
00:17:10,572 --> 00:17:12,240
என்ன சொல்றேன்னு புரியுமே.

286
00:17:12,699 --> 00:17:15,577
தவறானவனை நீ தேர்ந்தெடுத்தது என் தவறல்லவே.

287
00:17:16,453 --> 00:17:18,371
நீ ஜெரமையா அணியா?

288
00:17:19,456 --> 00:17:21,833
அது ஜெல்லிஃபிஷ். ஆமாம்தான்.

289
00:17:22,709 --> 00:17:24,669
ஜெல்லிஃபிஷ், அது அபத்தம்.

290
00:17:24,753 --> 00:17:26,212
அது அபத்தமல்ல.

291
00:17:26,296 --> 00:17:28,673
கான்ராடுக்கு ஏன் அவ்ளோ முட்டுக்கொடுக்கறே?

292
00:17:28,757 --> 00:17:31,301
இந்த வருடம் உன்
தங்கையின் மனதை நொறுக்கினான்.

293
00:17:33,219 --> 00:17:35,764
பள்ளியிறுதி நடனத்தில்
மட்டமாதான் நடந்தான். தெரியுது.

294
00:17:36,765 --> 00:17:39,225
அவன் அம்மா இறக்கும் தருவாயில். படுத்தியது.

295
00:17:39,309 --> 00:17:40,560
ஜெரமையாவுக்கும்தானே.

296
00:17:40,643 --> 00:17:44,272
அவன் உன் உயிர் நண்பனல்லவா?
அவனுக்கு எதிரா எப்படி பேசறே?

297
00:17:44,355 --> 00:17:46,024
கான்ராடும் உயிர் நண்பன்தானே.

298
00:17:46,483 --> 00:17:48,735
அவன் உதறித் தள்ளியது பெல்லி மட்டுமல்ல.

299
00:17:48,818 --> 00:17:49,819
கவனமிருக்கா?

300
00:17:50,737 --> 00:17:54,157
சரிதான். அவன் தனியா ஒதுங்கிக்குவான்.

301
00:17:55,325 --> 00:17:56,785
என்னை நம்பு. திருந்தறான்.

302
00:17:57,744 --> 00:18:00,455
ஆனா, ஜெர்தான் எளிமை.

303
00:18:00,538 --> 00:18:03,750
ஆனா, அதுதான் விஷயமே.
அவன் பெல்லியை சோதிப்பதில்லை.

304
00:18:03,833 --> 00:18:05,376
கான்ராட் செய்யற மாதிரி.

305
00:18:05,460 --> 00:18:07,837
எல்லோரும் நினைப்பதை விட அவ ஆழமானவ.

306
00:18:07,921 --> 00:18:11,090
அவ தரும் அற்புதமானவையை
புரிந்த ஒருத்தன் அவ தேவை.

307
00:18:11,174 --> 00:18:13,593
-அது கான்ராடுன்னு சொல்றியா?
-அது ஜெரமையா அல்ல.

308
00:18:13,676 --> 00:18:15,386
சரி. அது பெல்லி விருப்பம்.

309
00:18:15,470 --> 00:18:16,846
ஆம். அவளோடதுதான்.

310
00:18:16,930 --> 00:18:20,266
நம் முதல் டேட்டை இப்படி கற்பனை
செய்யல. சண்டை போட்டுகிட்டு.

311
00:18:20,350 --> 00:18:22,060
இது டேட்னு நான் நினைக்கலயே?

312
00:18:24,020 --> 00:18:25,271
என்னை மன்னிச்சுடு.

313
00:18:26,856 --> 00:18:28,900
கிண்டல் பண்றது நமது வேடிக்கைதானே.

314
00:18:29,317 --> 00:18:30,443
எப்பவுமே அல்ல.

315
00:18:33,988 --> 00:18:34,989
அவன் தருவான்.

316
00:18:38,493 --> 00:18:39,786
மோட்டல்

317
00:18:39,869 --> 00:18:42,121
என்ன சொல்றது தெரியல. ஒரே அறைதான்.

318
00:18:42,205 --> 00:18:44,290
வேணாம்னா ட்ரக் ஓட்டுனர் காத்திருக்கார்.

319
00:18:44,374 --> 00:18:46,459
இல்லல்ல. எடுத்துக்கறோம்.

320
00:18:49,504 --> 00:18:50,547
நன்றி.

321
00:18:57,220 --> 00:18:58,721
போங்க. வர்றேன்.

322
00:19:01,057 --> 00:19:02,392
என்ன செய்யப் போறே?

323
00:19:03,309 --> 00:19:06,729
சிலருடன் பேசணும்.
பிரியாவிடையே தரல யாருக்கும்.

324
00:19:07,856 --> 00:19:08,857
சரி.

325
00:19:26,791 --> 00:19:30,003
ஒரே படுக்கை. நாள் நல்லா போன மாதிரிதான்.

326
00:19:48,563 --> 00:19:50,106
நீ ரொம்ப அமைதியா இருக்கே.

327
00:19:53,943 --> 00:19:55,278
நிறைய யோசிக்கணுமே.

328
00:19:58,865 --> 00:20:00,366
எனக்கு எதுவும் மாறல.

329
00:20:02,160 --> 00:20:03,828
எல்லாமே மாறிடிச்சு, பெல்ஸ்.

330
00:20:06,623 --> 00:20:09,542
இன்னும் உன்னை காதலிக்கிறான்.
அதை பார்க்கணும் நீ.

331
00:20:09,626 --> 00:20:12,045
இல்ல. அது உண்மையல்ல. என்னை நம்பு.

332
00:20:12,128 --> 00:20:14,047
கான்ராட் அதை தெளிவா சொல்லிட்டான்.

333
00:20:15,048 --> 00:20:16,382
கட்டாயம் சொல்லியிருப்பான்.

334
00:20:17,091 --> 00:20:18,217
ஆனா, சொன்னது அதையல்ல.

335
00:20:20,970 --> 00:20:22,972
எங்க ரெண்டு பேருக்கும் முடிஞ்சிடுச்சு.

336
00:20:24,641 --> 00:20:28,144
அதாவது, நாம் முதல்ல முத்தமிட்டப்போ,
அது உண்மையானது.

337
00:20:28,227 --> 00:20:30,188
அது எனக்கு உண்மையானது.

338
00:20:30,772 --> 00:20:32,148
எனக்கும் உண்மைதான்.

339
00:20:35,401 --> 00:20:36,778
இல்ல, கான்ராட் உன்னைப் பத்தி

340
00:20:36,861 --> 00:20:40,323
நினைப்பதை... வெளிப்படுத்தினா
எப்படி இருக்கும்?

341
00:20:40,406 --> 00:20:41,699
அதனால எதுவும் மாறாது.

342
00:20:42,992 --> 00:20:45,328
ஆனா இப்ப வேறமாதிரி
இருக்கணும்னு நினைக்கறேன்.

343
00:20:45,995 --> 00:20:48,748
இன்னொரு கெட்ட நிகழ்ச்சி
நடக்கும் போலிருக்கு.

344
00:20:49,499 --> 00:20:52,877
நீயும் கான்ராடும் மனம் விட்டு
உண்மையா பேசணும்.

345
00:20:54,253 --> 00:20:57,548
அதுக்கப்புறம், நீ இப்படியே
தொடர்ந்து நினைத்தால், பிறகு...

346
00:20:58,841 --> 00:21:00,051
நான் உன்னவன்.

347
00:21:01,928 --> 00:21:02,929
அப்போ நீ என்னவன்.

348
00:21:04,472 --> 00:21:05,682
நான் உன்னவன்.

349
00:21:06,474 --> 00:21:07,433
சரி.

350
00:21:08,434 --> 00:21:13,439
சரி. கோபமெல்லாம் தீர்ந்தபின்
காலைல பேசிக்கறேன்.

351
00:21:13,856 --> 00:21:15,525
நான் சொன்னதும் புரியும்.

352
00:21:17,610 --> 00:21:20,113
ஆனா, இப்போ, குளிருது, களைப்பா இருக்கு.

353
00:21:21,030 --> 00:21:23,032
நான் குளிக்கப் போறேன்.

354
00:21:25,660 --> 00:21:26,911
-சரியா?
-செய்.

355
00:22:24,886 --> 00:22:26,012
நாம் பேசணும்.

356
00:22:26,929 --> 00:22:29,515
-ரொம்ப களைப்பா இருக்கு பேச.
-ரொம்ப தப்பு.

357
00:22:30,683 --> 00:22:32,185
நீ செய்வதென்ன, தெரியும்.

358
00:22:34,353 --> 00:22:38,524
மடயனை போல நடந்துக்கறே, எப்படி
புண்படறேன்னு யாருக்கும் தெரியாத மாதிரி.

359
00:22:42,528 --> 00:22:44,030
அவள இன்னும் காதலிக்கற, கான்.

360
00:22:46,949 --> 00:22:47,992
அதை ஒப்புக்கோ.

361
00:22:51,996 --> 00:22:52,955
ஆமாம்.

362
00:22:54,665 --> 00:22:55,708
காதலிக்கிறேன்.

363
00:23:02,006 --> 00:23:03,549
அப்போ அவளிடம் சொல்லணும்.

364
00:23:06,302 --> 00:23:07,136
ஏன்?

365
00:23:08,262 --> 00:23:09,347
உன்னை தேர்ந்தெடுத்தாளே.

366
00:23:10,973 --> 00:23:12,225
அப்படி தெரியல.

367
00:23:14,894 --> 00:23:17,897
இன்னும் உன்னுடன் வாய்ப்பு இருக்கு
என்பது தெரியாத பட்சத்தில்.

368
00:23:19,982 --> 00:23:22,610
அவளுக்கு இனி கவலை இல்ல. என் கதை முடிந்தது.

369
00:23:24,070 --> 00:23:25,029
இருக்கலாம்.

370
00:23:27,865 --> 00:23:28,825
இல்லாம போகலாம்.

371
00:23:32,036 --> 00:23:34,038
அவளுக்கு நீ நினைப்பது தெரியணும்.

372
00:23:43,047 --> 00:23:44,298
ஒரு வேளை அவள்...

373
00:23:45,675 --> 00:23:47,844
உன்னை தேர்ந்தெடுத்தா, பிறகு...

374
00:23:54,267 --> 00:23:55,476
அவளிஷ்டமா விடுவேன்.

375
00:23:57,103 --> 00:24:00,356
உலகில் வேற யாராவதா இருந்தா செமயா
சண்டை போடுவேன், ஆனா...

376
00:24:03,609 --> 00:24:05,278
அவளுக்கு நீதான் வேணும்னா...

377
00:24:08,197 --> 00:24:11,159
நீதான் அவளோட தேவைன்னா,
நான் குறுக்கிட மாட்டேன்.

378
00:24:13,494 --> 00:24:14,871
எனக்கு வேண்டியது...

379
00:24:18,791 --> 00:24:20,459
அவ மகிழ்ச்சியா இருக்கணும்.

380
00:24:22,962 --> 00:24:26,924
அவ... மகிழ்ச்சியா இருந்தா போதும், எனக்கு
நீயும் மகிழ்ச்சியா இருக்கணும்.

381
00:24:32,013 --> 00:24:32,972
எனக்கும்தான்.

382
00:24:34,307 --> 00:24:35,850
அப்போ, அவளிடம் சொல்வாயா?

383
00:24:40,813 --> 00:24:43,274
பார், நீ உனக்காக அல்லது அவளுக்காக...

384
00:24:45,443 --> 00:24:48,070
சொல்வதா இல்லைன்னாலும்,
எனக்காக அதைச் செய்.

385
00:24:54,869 --> 00:24:55,703
சரி.

386
00:25:20,394 --> 00:25:21,395
ஹேய். அம்மா.

387
00:25:22,605 --> 00:25:24,690
ஹேய், பீன். உன் செய்தியை பார்த்தேன்.

388
00:25:24,774 --> 00:25:27,526
புயல் பயங்கரமா இருக்கும் போல?
நீங்க பத்திரமா?

389
00:25:27,610 --> 00:25:28,736
மோட்டல்ல இருக்கோம்.

390
00:25:28,819 --> 00:25:30,947
எந்த தாயும் கேட்க விரும்பும் பதில்.

391
00:25:32,448 --> 00:25:35,993
தமாஷுக்கு சொன்னேன்.
பசங்களோட இருக்கே. எல்லாம் நலம்தானே.

392
00:25:38,037 --> 00:25:39,205
அல்லது, இல்லையா?

393
00:25:41,874 --> 00:25:43,542
இன்னக்கி ஏடாகூடமான நாள்.

394
00:25:43,876 --> 00:25:45,211
அதைப் பத்தி சொல்லறியா?

395
00:25:48,714 --> 00:25:50,424
உங்களுக்கு நினைவிருக்கா...

396
00:25:52,551 --> 00:25:54,887
போன ஆண்டு, நாம்
உங்களை பத்தியும் அப்பாவை...

397
00:25:56,347 --> 00:25:57,556
பத்தியும் பேசியது?

398
00:25:58,099 --> 00:25:59,308
காதலைத் தொடர்வது பத்தி?

399
00:26:00,977 --> 00:26:02,353
நான் யோசித்தது...

400
00:26:07,358 --> 00:26:11,070
அவரோடு இனி காதல் இல்லாதப்போ,
உணர்வுகள் எப்படி இருக்கும்?

401
00:26:11,988 --> 00:26:13,239
அதாவது, எப்படி தெரியும்?

402
00:26:13,739 --> 00:26:16,701
அதான், என்னுள் ஒரு பகுதி,
உன் அப்பாவை நேசிக்கும்,

403
00:26:16,784 --> 00:26:19,036
ஆனா இப்போது அது வேற விதம்.

404
00:26:20,663 --> 00:26:25,960
காதலுக்கு பல பருவங்கள் உண்டு, உன் வாழ்வில்
எந்த இடத்தில இருக்கே என்பதை பொறுத்தது.

405
00:26:26,043 --> 00:26:29,005
எழுத்தாளர் போல பேசறீங்கம்மா.
அதுக்கு அர்த்தம் என்ன?

406
00:26:30,923 --> 00:26:33,592
அதாவது, நீயே உன்னை இப்படி கேட்டுக்கணும்,

407
00:26:33,676 --> 00:26:37,471
உன் உணர்வுகளில், பழைய நினைவுகள்
மேலிடுதா, அல்லது இனி வரப்போவதை

408
00:26:37,555 --> 00:26:40,016
நாடுவது முன்னிலையில் இருக்கா?

409
00:26:40,808 --> 00:26:42,184
நமக்குத் தெரியலன்னா?

410
00:26:43,519 --> 00:26:47,189
ரொம்ப யோசிக்காதேன்னு சொல்வேன்.

411
00:26:47,648 --> 00:26:48,899
நீ இன்னும் சின்னவ

412
00:26:49,525 --> 00:26:53,362
நீ ஒருத்தனோடு நிரந்தரமா இருக்கும்
முன், பல காதலர்களை பார்க்கணும்.

413
00:26:53,446 --> 00:26:56,615
அம்மா! அது அசிங்கம்.
"காதலர்கள்"னு சொல்லாதீங்க.

414
00:26:58,367 --> 00:27:00,328
சரிதான். போகணும், தாமதமாகிறது.

415
00:27:00,411 --> 00:27:01,412
திட்டமிருக்கா?

416
00:27:01,495 --> 00:27:02,872
ரொம்ப ஆச்சரியப் படாதே.

417
00:27:02,955 --> 00:27:06,584
மத்த எழுத்தாளர்களோடதான்.
கண்டிப்பா கடுப்பா இருக்கும்.

418
00:27:07,543 --> 00:27:08,544
பத்திரம், கண்ணு.

419
00:27:09,295 --> 00:27:10,379
ஐ லவ் யூ, அம்மா.

420
00:27:10,463 --> 00:27:11,505
நீயும் என் செல்லம்.

421
00:27:41,327 --> 00:27:43,579
லாரல்தானே? நான் சாண்ட்ரா.

422
00:27:43,662 --> 00:27:45,790
க்ளீவ்லண்ட் உங்களை பார்க்க சொன்னார்.

423
00:27:45,873 --> 00:27:48,584
நான்தான்னு எப்படி தெரியும்?
அடடே, என்னை விவரித்தாரா?

424
00:27:48,667 --> 00:27:52,755
"ஆன் டேய்லர் உடையில்
ஒரு புறநகர் தாய்"னார். அசந்துட்டேன்.

425
00:27:53,589 --> 00:27:56,217
இல்ல. நீங்க எழுதியதை
எல்லாம் படித்திருக்கேன்.

426
00:27:56,300 --> 00:28:00,513
சொல்லிடறேன், உங்களை
பார்த்தா பயமாதான் இருக்கு. சொல்றேனே.

427
00:28:01,514 --> 00:28:02,598
அதை வெறுப்பதில்லை.

428
00:28:03,682 --> 00:28:05,017
உங்களுக்கு என்ன வேணும்?

429
00:28:06,268 --> 00:28:07,311
டெகீலா.

430
00:28:07,853 --> 00:28:08,979
ஐஸ் போட்டு.

431
00:28:10,689 --> 00:28:12,024
நல்ல தோழிகளாவோம்.

432
00:28:28,833 --> 00:28:29,667
சரி.

433
00:28:31,293 --> 00:28:33,295
எதுக்கும் ஒரு எச்சரிக்கை.

434
00:28:33,379 --> 00:28:36,006
இது எவ்ளோ நாள்
பழசுன்னு எங்களுக்கு தெரியாது.

435
00:28:36,090 --> 00:28:38,342
ஆம். எனக்கு பரவாயில்ல.

436
00:28:43,389 --> 00:28:44,682
எந்த பக்கம் வேணும்?

437
00:28:44,765 --> 00:28:46,767
இந்தப் பக்கம் எடுத்துக்கறேன். நன்றி.

438
00:28:49,019 --> 00:28:51,856
நீங்க படுக்கைல படுத்துக்குங்க.

439
00:28:52,273 --> 00:28:55,276
ரெண்டு பேர் இருக்கீங்களே.
நான் தரையில் தூங்கறேன்.

440
00:28:56,694 --> 00:28:59,321
இல்ல. எடுத்துக்கோ. பெண்கள்தான் முதலில்.

441
00:29:00,156 --> 00:29:02,283
ஆம், பொதுவா நான் கேட்பது,

442
00:29:02,366 --> 00:29:06,745
நான் பெண்ணா இருப்பதற்கும், தரையில்
தூங்குவதற்கும் என்ன தொடர்பு இருக்கு?

443
00:29:07,246 --> 00:29:10,624
ஆனா கரப்பான் பூச்சி இருந்தது,
பார்த்துக்குங்க பசங்களா.

444
00:29:24,346 --> 00:29:25,431
குட்நைட், பெல்ஸ்.

445
00:29:26,265 --> 00:29:27,266
குட்நைட்.

446
00:30:14,021 --> 00:30:17,024
யாராவது ஏதாவது சொல்ல இருக்கா?

447
00:30:18,734 --> 00:30:20,110
புதியவரே, சொல்லுங்க?

448
00:30:21,237 --> 00:30:24,782
இல்ல. நிஜமா இப்ப நான் எதையும் எழுதலை.

449
00:30:24,865 --> 00:30:27,826
புத்தகத்திலிருந்து ஏதாவது வாசிங்க.
எடுத்து வந்தேன்.

450
00:30:29,119 --> 00:30:30,120
ஏதாவது படியுங்க.

451
00:30:30,204 --> 00:30:33,040
அடடே. உண்மைலயே படிக்கணும்ன்றீங்களா?

452
00:30:33,123 --> 00:30:36,794
ஆம். புத்தகத்தை படித்த பின் எனக்கு
தெரிய வந்தது, சூஸானாவுக்கு

453
00:30:36,877 --> 00:30:40,089
தன்னைப் பத்தி மத்தவங்க
பேசுவது பிடிக்கும் என்பது.

454
00:30:40,422 --> 00:30:42,174
பெக்கிற்கு அது பிடிக்கும்தான்.

455
00:30:45,219 --> 00:30:46,679
பெக்...

456
00:30:47,513 --> 00:30:49,431
எனது உயிர்த் தோழி ஆனாள்.

457
00:30:50,349 --> 00:30:52,434
கடந்த காலமா அதை சொல்வது சங்கடம்.

458
00:30:52,518 --> 00:30:54,520
ஒரு மாதம் முன் இறந்துவிட்டாள்.

459
00:30:56,605 --> 00:30:59,358
நினைவுமலர், எங்க நட்பை பற்றியதுதான்.

460
00:31:01,110 --> 00:31:03,696
அவ என் ஆன்ம சகா என எப்பவும் சொல்வேன்.

461
00:31:06,198 --> 00:31:09,952
"தாமதமான, காலை 2 மணி, எனக்கு
பிரசவ வலி வந்தது, குறித்த நாளுக்கு

462
00:31:10,035 --> 00:31:11,870
"மூன்று வாரம் முன்பாகவே.

463
00:31:12,454 --> 00:31:15,165
"ஜான், வேலையா
சான் ஃபிரான்சிஸ்கோ போயிருந்தார்,

464
00:31:15,249 --> 00:31:18,294
"அவளிடம் குழந்தை சீக்கிரமா பிறக்கிறது,
தனியா இருகேன்னேன்,

465
00:31:18,377 --> 00:31:22,631
"உடனே, அவள் என்னோடிருக்க
பாஸ்டனிலிருந்து ஓட்டி வர ஆரம்பித்தா.

466
00:31:23,924 --> 00:31:28,721
"என் மகள் இசபெல் சூஸானா கான்க்லின்,
அடுத்த மதியம் பிறந்தாள்.

467
00:31:29,972 --> 00:31:32,474
"பெக் என் கையை
முழுநேரமும் பிடித்திருந்தாள்,

468
00:31:32,558 --> 00:31:34,935
"அவளை தந்த போது, சொன்னாள்,

469
00:31:35,019 --> 00:31:36,437
"அதோ இருக்கா.

470
00:31:39,231 --> 00:31:41,066
"நமது செல்லப் பெண்."

471
00:32:17,603 --> 00:32:18,604
பெல்லி?

472
00:32:26,362 --> 00:32:27,613
அந்த பொருளில் சொல்லல.

473
00:32:29,782 --> 00:32:31,867
நான் முன்னே சொன்னது. அப்படி சொல்லல.

474
00:32:37,623 --> 00:32:38,749
இன்னும் நீ வேணும்.

475
00:32:40,793 --> 00:32:42,211
கண்டிப்பா, வேணும்.

476
00:32:44,171 --> 00:32:46,548
-கான்ராட்.
-எதுவும் சொல்ல வேணாம்.

477
00:32:48,258 --> 00:32:49,468
இப்போதைக்கு.

478
00:32:54,973 --> 00:32:56,850
உனக்குத் தெரியணும், அவ்ளோதான்.

479
00:33:10,364 --> 00:33:14,076
சூஸானா உடல் நிலை மறுபடி மோசமானப்போ,
யாரும் எனக்கு உடனே சொல்லல.

480
00:33:15,244 --> 00:33:17,913
கான்ராடும் சொல்லல, என் அம்மாவும் சொல்லல,

481
00:33:17,996 --> 00:33:19,206
சூஸானாவே கூடத்தான்.

482
00:33:19,289 --> 00:33:22,376
நான் முன்னமே சொல்லிடறேன், அவ நல்லா இல்லை.

483
00:33:23,419 --> 00:33:26,588
ரொம்ப களைப்பா இருக்கா. ரொம்ப களைப்பு.

484
00:33:27,673 --> 00:33:29,425
ஆனா, உன்னை பார்க்க உற்சாகம்.

485
00:33:31,760 --> 00:33:33,721
எனக்கும் அவங்களை பார்க்க உற்சாகமே.

486
00:33:33,804 --> 00:33:36,557
அந்த கடைசி முறையா
பார்ப்பதை தவிர்க்க நினைத்தேன்.

487
00:33:36,640 --> 00:33:39,059
பயப்பட்டதற்கு என்மேலேயே வெறுப்பு,

488
00:33:39,143 --> 00:33:41,103
ஆனா, நான் என் அம்மா போலல்ல,

489
00:33:41,186 --> 00:33:43,480
எஃகு போல இடையறா உறுதி கொண்டவங்க.

490
00:33:44,022 --> 00:33:46,608
சூஸானாவை பார்ப்பது, அதை உண்மையாக்கும்.

491
00:33:52,990 --> 00:33:55,325
கான்ராட் - ஜெரமையா - பெல்லி

492
00:34:04,001 --> 00:34:05,627
என் செல்லப் பெண் இதோ.

493
00:34:06,378 --> 00:34:07,379
நீ ரொம்ப...

494
00:34:07,463 --> 00:34:09,047
ரொம்ப அழகா இருக்கே.

495
00:34:09,131 --> 00:34:10,299
நான் எடுக்கிறேன்.

496
00:34:10,382 --> 00:34:12,176
இல்ல, நான் முடிக்கணும்--

497
00:34:15,429 --> 00:34:18,432
இதோ, எடுத்து தர்றேன்.

498
00:34:26,148 --> 00:34:28,859
நான் எடுத்து போறேன்.
பெல்லியோடு இரு, போதும்.

499
00:34:29,651 --> 00:34:30,778
போறீங்களா?

500
00:34:30,861 --> 00:34:32,362
எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.

501
00:34:35,616 --> 00:34:36,658
பரவாயில்ல!

502
00:34:37,993 --> 00:34:39,703
பீடியாலைட் வாங்கி வர்றேன்.

503
00:34:48,462 --> 00:34:50,756
நீ கான்ராடை பார்ப்பியோன்னு பயந்தா,

504
00:34:52,508 --> 00:34:54,343
கவலைப் படாதே, கண்ணு.

505
00:34:54,426 --> 00:34:56,136
இன்று அவன் இங்கே இல்லை.

506
00:34:58,305 --> 00:34:59,681
உங்களிடம் சொன்னானா?

507
00:35:00,390 --> 00:35:01,350
வேணாமே.

508
00:35:02,351 --> 00:35:04,394
அவன் என்னிடம் எதையுமே சொல்றதில்ல.

509
00:35:08,190 --> 00:35:09,942
பள்ளியிறுதி நடனம் நினைத்த மாதிரி...

510
00:35:11,902 --> 00:35:13,821
போகலன்னு உன் அம்மா சொன்னா.

511
00:35:14,613 --> 00:35:16,824
அதைப் பத்தி பேச வேணாம். முக்கியமல்ல.

512
00:35:16,907 --> 00:35:18,283
அது முக்கியம்.

513
00:35:18,826 --> 00:35:22,329
ரொம்ப முக்கியம், நீ முக்கியமானவன்றதால்.

514
00:35:24,289 --> 00:35:25,499
நீ என் பொக்கிஷம்.

515
00:35:28,210 --> 00:35:31,213
அவன் என்னோடு முறித்துக் கொண்டான்.

516
00:35:33,632 --> 00:35:35,092
கான்ராடை வெறுக்காதே.

517
00:35:36,385 --> 00:35:37,386
வெறுக்கல.

518
00:35:38,637 --> 00:35:39,930
அவனுக்கு நேரம்...

519
00:35:41,056 --> 00:35:43,684
அவனுக்கு இதெல்லாம் கடினமான நேரம்.

520
00:35:45,310 --> 00:35:48,355
தயவு செய்து, அவனை
ஒதுக்கிவிடாதே. அவனுக்கு நீ தேவை.

521
00:35:52,192 --> 00:35:53,861
உன்னை விரும்பறான், தெரியுமா?

522
00:35:55,028 --> 00:35:56,071
இல்ல, நேசமில்லை.

523
00:35:57,990 --> 00:35:59,116
இருக்கு.

524
00:36:02,578 --> 00:36:03,745
அவனை நேசிக்கிறாயா?

525
00:36:13,005 --> 00:36:14,506
எனக்காக ஒண்ணு செய்வாயா?

526
00:36:20,470 --> 00:36:21,889
அவனை பார்த்துக்கோ.

527
00:36:24,600 --> 00:36:25,684
பார்த்துக்குவியா?

528
00:36:28,437 --> 00:36:31,732
அவனை பார்த்துக்க நான் தேவையில்ல.
நீங்க இருக்க போறீங்களே.

529
00:36:36,445 --> 00:36:39,156
இங்கே வா, பட்டு. படுத்துக்கோ.

530
00:36:47,789 --> 00:36:49,833
நீ என் செல்லப் பெண், பெல்லி.

531
00:36:56,173 --> 00:36:57,174
அம்மா?

532
00:37:00,469 --> 00:37:01,595
ஜெரமையா.

533
00:37:04,598 --> 00:37:06,141
நான் பிறகு வர்றேன்.

534
00:37:13,148 --> 00:37:14,733
ரொம்ப வருந்தறேன், பெல்லி.

535
00:37:16,985 --> 00:37:17,986
ஏன்?

536
00:37:18,487 --> 00:37:20,322
நான்தான் எல்லாத்தையும் சிக்கலாக்கினேன்.

537
00:37:20,405 --> 00:37:21,281
இல்ல.

538
00:37:25,369 --> 00:37:27,245
எப்பவும் இப்படி இருக்காது.

539
00:37:31,083 --> 00:37:33,251
மறுபடி ஒண்ணா சேருவீங்க, உறுதியா.

540
00:37:37,589 --> 00:37:40,342
நானும் ஜெர்ருமா? இல்ல நானும் கான்ராடுமா?

541
00:37:41,760 --> 00:37:42,844
எல்லோரும்தான்.

542
00:37:45,847 --> 00:37:46,932
ஒருத்தருக்கொருத்தர்.

543
00:38:03,865 --> 00:38:05,534
ஐ லவ் யூ, பெல்லி.

544
00:38:09,204 --> 00:38:10,455
ஐ லவ் யூ, டூ.

545
00:38:32,728 --> 00:38:34,813
ஸ்டீவனோடு சரிக்குச்சரி
மைலோ

546
00:38:41,653 --> 00:38:42,654
ஆமாம், ஆமாம்.

547
00:38:59,796 --> 00:39:01,256
நான் ஒல்லிப்பிச்சானல்ல.

548
00:39:22,194 --> 00:39:23,028
நான் எடுப்பேன்.

549
00:39:39,503 --> 00:39:41,463
டேய்லர் - கிண்டல் பண்றேன்னு நினைத்தேன்.
இது நம்ம விஷயம்! டேய்லர்? டேடே?

550
00:39:41,546 --> 00:39:44,007
உனக்கு செய்தி தரமாட்டேன். மூன்று
புள்ளிகளை பார்த்தேனே, ஆனா ஏதும் வரலையே?

551
00:39:53,266 --> 00:39:55,727
ஹில் பாயின்ட் மோட்டல்

552
00:42:02,479 --> 00:42:04,564
இது ஜெரமையா. செய்தியை பதிவு செய்க.

553
00:42:09,903 --> 00:42:11,321
பெல்ஸ், ஹேய்.

554
00:42:13,198 --> 00:42:14,115
ஹேய்.

555
00:42:14,532 --> 00:42:16,034
நீ போயிட்டேனு நினைச்சேன்.

556
00:42:16,117 --> 00:42:19,663
காலை உணவு வாங்கி வரத்தான் போனேன்.
பசிக்குமேன்னு நினைச்சேன்...

557
00:42:21,706 --> 00:42:22,582
நன்றி.

558
00:42:22,666 --> 00:42:23,500
சரி.

559
00:42:27,587 --> 00:42:29,005
உன்னோட பேச இருந்தேன்.

560
00:42:30,048 --> 00:42:31,007
சரி.

561
00:42:34,844 --> 00:42:36,429
நீ சொன்னது சரி, ஜெர்.

562
00:42:37,472 --> 00:42:39,724
-ராத்திரி கான்ராட் பேசினான்.
-ஹேய், பெல்ஸ்,

563
00:42:39,808 --> 00:42:41,685
நீ எதுவும் சொல்லும் முன்...

564
00:42:43,436 --> 00:42:46,273
போன கோடை மாதிரி
எதுவும் நடக்காது, புரிஞ்சுக்கோ.

565
00:42:47,148 --> 00:42:48,984
நீ மகிழ்ச்சியா இருக்கணும், போதுமா?

566
00:42:49,067 --> 00:42:51,403
எனக்கும் உனக்கும் நலமே. எப்பவும் நலம்.

567
00:42:51,486 --> 00:42:52,612
ஜெரமையா, நிறுத்து.

568
00:42:54,864 --> 00:42:55,907
ஹேய், என்னைப் பார்.

569
00:42:57,909 --> 00:42:58,994
என்னைப் பாரேன்.

570
00:43:02,747 --> 00:43:03,873
என்ன நினைக்கிறேன்?

571
00:43:05,250 --> 00:43:06,167
தெரியாது.

572
00:43:13,008 --> 00:43:14,050
உனக்கு தெரியும்.

573
00:44:07,937 --> 00:44:08,938
ஹேய்.

574
00:44:09,022 --> 00:44:10,023
ஹேய்.

575
00:44:16,863 --> 00:44:18,198
நாம் பேசுவோமா?

576
00:44:18,281 --> 00:44:22,077
ஆமாம். உண்மைல நானே பேச இருந்தேன்.

577
00:44:22,160 --> 00:44:23,161
சரி.

578
00:44:24,871 --> 00:44:26,122
நான் முதல்ல சொல்லிடறேன்.

579
00:44:29,250 --> 00:44:30,335
நேத்து ராத்திரி...

580
00:44:31,753 --> 00:44:34,923
உன்மேலும் ஜெர் மேலும் கோபமானது,

581
00:44:36,091 --> 00:44:40,595
அதை குழப்பவும் தலைப்பட்டேன்.

582
00:44:41,888 --> 00:44:43,932
உங்க மத்தியில் நான் குறுக்கிட விரும்பல,

583
00:44:44,015 --> 00:44:47,644
ஆக, நீ தெரிஞ்சுக்க வேண்டியது,
நான் சொன்னதெல்லாம் சொன்னதல்ல.

584
00:44:50,188 --> 00:44:51,189
நல்லா இருக்கோம்.

585
00:44:53,233 --> 00:44:54,317
நாம் நண்பர்கள்.

586
00:44:55,610 --> 00:44:59,280
அவன் இப்படித்தான்
என்பதால் கோபமே வராது எனக்கு.

587
00:44:59,697 --> 00:45:01,783
அவன் எப்போதுமே இப்படிதான்.

588
00:45:02,033 --> 00:45:03,535
எப்போதும் பொய் சொல்லமாட்டான்.

589
00:45:04,202 --> 00:45:06,704
கொடுப்பான், பிறகு எடுத்துக்குவான்.

590
00:45:07,956 --> 00:45:09,916
கான்ராட், உன்னை விடுவிக்கிறேன்.

591
00:45:10,792 --> 00:45:12,335
என் இதயத்திலிருந்து தள்ளினேன்.

592
00:45:12,961 --> 00:45:14,003
ஆம்.

593
00:45:15,255 --> 00:45:16,381
நண்பர்கள்தான்.

594
00:45:17,132 --> 00:45:18,133
சரி.

595
00:45:21,177 --> 00:45:22,637
இப்ப நான் கிளம்ப இருந்தேன்.

596
00:45:22,720 --> 00:45:23,763
சரி. ஆம்.

597
00:45:31,729 --> 00:45:34,190
நீ இதை எடுத்துக்கணும். இப்பவும் உனதுதான்.

598
00:45:34,274 --> 00:45:36,443
-வேணாம்.
-இதை இனி வெச்சுக்க பிடிக்கல.

599
00:45:37,485 --> 00:45:38,945
முன்னமே செய்திருக்கோம்.

600
00:45:40,113 --> 00:45:41,781
இது போனமுறை மாதிரி அல்ல.

601
00:46:06,681 --> 00:46:07,599
சாப்பிடேன்?

602
00:46:07,682 --> 00:46:10,643
இல்ல. நான் கிளம்ப இருந்தேன், உண்மைல.

603
00:46:10,727 --> 00:46:14,397
8:30 மணிக்கு பஸ் இருப்பதா
சொன்னாங்க. கசின்ஸ் திரும்பி போறேன்.

604
00:46:14,481 --> 00:46:17,275
நிஜமாவா? திரும்பி போய்,
கார்களை எப்படியும் மாத்தணுமே.

605
00:46:17,358 --> 00:46:18,902
இல்ல, என் காரை எடுத்துப் போ.

606
00:46:18,985 --> 00:46:21,321
உன் காரை பாஸ்டன் கொண்டு
வர்றேன். பெரிதல்ல.

607
00:46:24,532 --> 00:46:26,117
சுதந்தர தினமன்று பார்க்கிறோமே?

608
00:46:30,330 --> 00:46:31,539
சரியா இருக்கும்.

609
00:46:33,458 --> 00:46:37,045
ஆம். நான் சூஸானாவின்
அபிமான விடுமுறையை விடமாட்டேன்.

610
00:46:46,554 --> 00:46:48,306
அவ பத்திரமா திரும்புவதை பார். சரியா?

611
00:46:50,725 --> 00:46:53,394
பை, கான்ராட்.

612
00:47:42,151 --> 00:47:43,152
டேய்லர்.

613
00:47:50,535 --> 00:47:51,744
இங்கே எதுக்கு வந்தே?

614
00:47:51,828 --> 00:47:55,290
பெல்லிக்காக. முகாமுக்காக.
ஒருவேளை அவ வந்தா.

615
00:47:55,707 --> 00:47:56,541
அருமை.

616
00:47:58,209 --> 00:47:59,502
அவ்ளோதானா. உண்மைல?

617
00:47:59,586 --> 00:48:02,755
ராத்திரி கழட்டிகிட்டு போனே,
செய்திகளுக்கு பதில் தரல,

618
00:48:02,839 --> 00:48:04,173
மன்னிப்பு கூட கேட்கலையா?

619
00:48:05,008 --> 00:48:05,883
இல்லை.

620
00:48:05,967 --> 00:48:08,136
அருமை. ஆஹா. பிரமாதம்.

621
00:48:08,219 --> 00:48:09,470
இரு. இரு.

622
00:48:13,057 --> 00:48:16,728
மன்னிச்சுக்கோ, போதுமா?
திடீர்னு குழம்பிட்டேன்...

623
00:48:16,811 --> 00:48:17,895
ஏன்?

624
00:48:18,771 --> 00:48:20,356
உனக்கு ரோஜா வாங்கி வந்ததாலா?

625
00:48:20,440 --> 00:48:22,650
மைலோ கொடுக்கும்போது பிடித்திருந்தது.

626
00:48:22,734 --> 00:48:23,651
அது மைலோ.

627
00:48:23,735 --> 00:48:26,112
எவலீன், மத்தவங்க
முன்னால் சங்கடப் படுத்தினேனா?

628
00:48:26,863 --> 00:48:27,697
ஆமாம்.

629
00:48:31,492 --> 00:48:32,577
-சரி.
-இல்ல.

630
00:48:34,662 --> 00:48:36,164
நீ நினைக்கிற மாதிரி அல்ல.

631
00:48:36,247 --> 00:48:37,582
அப்ப வேற எப்படி?

632
00:48:40,251 --> 00:48:42,920
ஸ்டீவன், ரொம்ப நாளாவே
உன்மேல மோகம் இருந்தது,

633
00:48:43,004 --> 00:48:44,756
ஆனா, அதை யாருக்கும் சொல்லிக்கல.

634
00:48:44,839 --> 00:48:47,300
பெல்லியிடம் கூட. ரொம்ப சங்கடம் அது.

635
00:48:48,301 --> 00:48:49,677
அது ரொம்ப அல்பம்.

636
00:48:49,761 --> 00:48:52,388
உன்னை அவ்ளோ
விரும்பியதுதான் சங்கடமாருந்தது.

637
00:48:52,472 --> 00:48:54,349
என்னால தாங்க முடியல.

638
00:48:54,432 --> 00:48:57,727
பெல்லி பிறந்த நாள்
விழாவில் என்னை முத்தமிட்டு,

639
00:48:57,810 --> 00:49:00,772
உதறிய பின்னரும்,
நான் "உன்னை நேசிக்கிறேன்" தான்!

640
00:49:00,855 --> 00:49:03,107
அது எனக்கு முட்டாள்தனமா தெரிந்தது.

641
00:49:04,233 --> 00:49:08,780
எனது... உறவுகளில் நான் எப்போதும்
ஆட்டி வைப்பேன், ஏன்னா, மத்தவங்களை

642
00:49:08,863 --> 00:49:11,449
அவ்வளவா கவலைப் படறதில்ல,
ஆனா, உன் விஷயத்தில...

643
00:49:13,284 --> 00:49:16,454
ரொம்ப அக்கறை எடுத்தேன். அது அச்சமூட்டுது.

644
00:49:17,789 --> 00:49:21,084
இதோ கல்லூரிக்கு போவே,
உன்னால் பாதிக்கப்பட நான் தயாரில்ல.

645
00:49:21,167 --> 00:49:22,627
அப்படி நடக்காது.

646
00:49:25,296 --> 00:49:26,756
அப்படி நடக்கவே நடக்காது.

647
00:49:33,179 --> 00:49:35,014
ஏதாவதுன்னா...

648
00:49:37,767 --> 00:49:40,269
நீதான் என் இதயத்தை நொறுக்குபவளாவாய்.

649
00:49:41,062 --> 00:49:42,563
அதற்கு மாறா அல்ல.

650
00:50:01,374 --> 00:50:02,500
ஸ்டேய்லர் அணியா?

651
00:50:06,087 --> 00:50:07,004
ஸ்டேய்லர்?

652
00:50:10,383 --> 00:50:12,051
ஆம், 1000 சதம்.

653
00:50:44,125 --> 00:50:45,543
ஏற்றி வந்ததுக்கு நன்றி.

654
00:50:45,626 --> 00:50:46,753
எப்ப வேணும்னாலும்.

655
00:50:55,887 --> 00:50:58,222
இதுக்காக எத்தனை நாள்
ஏங்கினேனு உனக்கு தெரியாது.

656
00:51:08,149 --> 00:51:13,070
அதான், எப்படி காற்றுப் போக்கியில்
பாப்கார்ன் துகள்கள் வந்தன?

657
00:51:13,154 --> 00:51:14,405
நீ பெரிசு படுத்தறே.

658
00:51:14,489 --> 00:51:16,407
-இல்ல! பெரிசுபடுத்தல.
-ஆமாம்.

659
00:51:16,491 --> 00:51:18,576
இல்ல, ஸ்டியரிங்கும் பிசுபிசுக்குது.

660
00:51:19,786 --> 00:51:22,914
அதுக்கு காரணம், ராஸ்ப்பெர்ரி
ஜூஸை சிந்தினேன்.

661
00:51:23,331 --> 00:51:24,415
நீ என்ன...

662
00:51:25,166 --> 00:51:26,375
நீ!

663
00:51:26,876 --> 00:51:28,878
நான் காரை சுத்தம் செய்ய போனேனா,

664
00:51:28,961 --> 00:51:33,758
அப்புறம் இந்த வினோதப் பிறவி
வீட்டுக்கு வந்து காதலை சொல்றான்.

665
00:51:33,841 --> 00:51:36,761
அப்புறம் முத்தமிட்டு, நேரம் பறந்தது, ஆக...

666
00:51:37,261 --> 00:51:39,597
-மன்னி, கச்சிதமில்லை.
-நெருங்கிய உறவானது.

667
00:51:39,680 --> 00:51:41,599
வினோதப் பிறவிக்குதான் நெருக்கம்.

668
00:51:41,682 --> 00:51:43,643
நீதான் அதை மெச்சிக்கணும்.

669
00:51:45,686 --> 00:51:46,896
பெல்லி வந்துட்டா.

670
00:51:53,611 --> 00:51:56,447
ஜெல்லிஃபிஷ் அணி!

671
00:51:56,531 --> 00:51:58,699
சரிதான். சரிதான்.

672
00:52:00,284 --> 00:52:01,285
-ஹை!
-ஹை!

673
00:52:02,620 --> 00:52:04,413
சரி. உன் ஆர்வத்தை பாராட்டறேன்.

674
00:52:04,497 --> 00:52:07,708
-ஆனா மூச்சு முட்ட செய்யறியே.
-இன்னும் ஒரே நொடி.

675
00:52:07,792 --> 00:52:08,960
ஹேய், ஜெர்.

676
00:52:09,043 --> 00:52:10,253
என்னடா.

677
00:52:11,212 --> 00:52:14,715
நீ வருவேன்னு தெரியும், இருந்தாலும்,
செம பெருமைதான் எனக்கு.

678
00:52:15,049 --> 00:52:15,925
நன்றி.

679
00:52:16,884 --> 00:52:17,885
நீ என்ன சொல்றே?

680
00:52:17,969 --> 00:52:19,887
விடியோ கேம்ஸ் ஆடணும்,

681
00:52:19,971 --> 00:52:21,848
பெண்கள் பாட்டுக்கு போகட்டுமே?

682
00:52:21,931 --> 00:52:27,311
நன்றி, வேணாம், நான் இருந்து
பெல்லியின் ஆட்டத்தை பார்க்கணும்.

683
00:52:28,563 --> 00:52:32,108
சொல்லவா, நீயும் இருந்து
உன் ஆள் ஆடுவதை பாரேன்.

684
00:52:32,191 --> 00:52:34,277
நான் யார் ஆளும் இல்ல, தனி.

685
00:52:34,360 --> 00:52:38,239
வெறுமனேதான்... நாங்க இன்னும் அந்த
அளவுக்கு ஜோடி ஆகல, புரியுதா?

686
00:52:38,322 --> 00:52:39,991
-இல்ல.
-உண்மைல அந்த அளவு போகல.

687
00:52:40,074 --> 00:52:41,284
-கண்டிப்பா இல்ல.
-ஆம்.

688
00:52:43,452 --> 00:52:44,495
பிறகு கூப்பிடு.

689
00:52:45,872 --> 00:52:48,499
சரி! நல்லா இருக்கு பெண்களே!
நல்லா ஆடினீங்க!

690
00:52:48,583 --> 00:52:52,920
சரி, சரி, பெண்களே ஆகட்டும்!
எதுக்கு வந்தோம்னு நினைவிருக்கட்டும்...

691
00:52:53,004 --> 00:52:55,047
மணிக்கட்டை கொஞ்சம் தளர்த்துங்க.

692
00:52:55,131 --> 00:52:57,008
-பசங்களா, பெல்லி வந்தா.
-வா!

693
00:52:57,091 --> 00:52:58,718
-பெல்லி!
-மீண்டும் வருக!

694
00:52:58,801 --> 00:53:00,803
கில்லாடி பெல்லி திரும்பி வந்துட்டா! ஆம்!

695
00:53:02,388 --> 00:53:05,349
கான்க்லின், நீ இந்த முகாம்ல
இல்லனு தெளிவா சொன்னேனே.

696
00:53:05,433 --> 00:53:08,436
எங்க எல்லோருக்கும்
அவ வரணும். எங்களில் ஒருத்தி.

697
00:53:09,353 --> 00:53:11,188
கோச் ஷா, நான் சொல்றதை கேளுங்களேன்.

698
00:53:13,149 --> 00:53:16,027
உங்களை போன பருவத்தில்
ஏமாத்தியது தெரியும்தான்.

699
00:53:17,486 --> 00:53:21,157
அணிக்கான என் அர்ப்பணிப்பு
தேவையான அந்த அளவுக்கு இல்லதான்.

700
00:53:21,949 --> 00:53:24,285
சால்ஜாப்பு சொல்ல வரல,
உங்களை ஏமாத்திட்டேன்.

701
00:53:25,703 --> 00:53:28,456
இறுதியா பொறுப்பேத்துக்கறது,
மகிழ்ச்சி, ஆனா--

702
00:53:28,539 --> 00:53:29,498
இல்ல. தெரியும்.

703
00:53:29,582 --> 00:53:33,461
இதை முன்னமே செய்திருக்கணும்,
அவமானமாதான் இருக்கு.

704
00:53:35,129 --> 00:53:36,923
வாய்ப்பு தந்தீங்க, தவற விட்டேன்.

705
00:53:38,507 --> 00:53:43,554
அணியை கைவிட நேர்ந்தது, என்னை
நானே கைவிட்டதால் என்பேன்.

706
00:53:45,723 --> 00:53:48,893
ஆனா, ஒரு வாய்ப்பு தந்தா,
என்ன வேணுமோ அதை செய்வேன்,

707
00:53:48,976 --> 00:53:51,437
அணிக்கு என அர்ப்பணிப்பை நிரூபிக்க.

708
00:53:51,520 --> 00:53:55,274
தயவு செய்து, காத்திருப்போரில்
இருக்கேன், உபகரணங்களை தூக்கி வந்து

709
00:53:55,358 --> 00:53:58,319
எல்லோருக்கும் எடுபிடி
வேலை எதுவும் செய்வேன்.

710
00:53:58,402 --> 00:54:02,490
எனக்கு உண்மைல இன்னொரு வாய்ப்பு
மட்டும் வேணும், சரி செய்து கொள்ள.

711
00:54:04,158 --> 00:54:06,369
எனக்கு மறுபடி ஒரே வாய்ப்பு கொடுங்க.

712
00:54:07,787 --> 00:54:08,663
தயவு செய்து.

713
00:54:08,746 --> 00:54:09,997
-பாருங்க.
-கோச் ஷா.

714
00:54:10,081 --> 00:54:13,167
-பாருங்க, கோச்.
-தயவு செய்து, தயவோடு, கோச் ஷா.

715
00:54:13,250 --> 00:54:15,586
சரி. ஆனா உன்னை பொறுப்பாக்குவேன், சரியா?

716
00:54:15,670 --> 00:54:16,671
சரி.

717
00:54:17,254 --> 00:54:19,507
ஆரம்பி. தயார் செய்துக்கோ.

718
00:54:19,590 --> 00:54:21,592
உடை மாற்று. எப்படி போகுது பார்ப்போம்.

719
00:54:21,676 --> 00:54:24,178
-சரி!
-சரிதான்! மகிழ வைக்கிறேன்.

720
00:54:24,261 --> 00:54:25,429
ஹேய், பெல்லி.

721
00:54:25,513 --> 00:54:26,597
இது போதும், பெல்லி!

722
00:54:26,681 --> 00:54:29,433
-சரி.
-போவோம். கிளம்பு.

723
00:54:29,517 --> 00:54:31,811
பெண்களே, மறுபடி போடுங்க.

724
00:54:37,358 --> 00:54:38,317
சரிதான், பசங்களா!

725
00:54:45,449 --> 00:54:46,659
-போவோம்.
-நல்ல ஆட்டம்.

726
00:54:50,579 --> 00:54:52,164
நான் கற்பனை செய்ததெல்லாம்,

727
00:54:52,248 --> 00:54:54,542
இந்த ஒரே பையன்தான்.

728
00:54:58,587 --> 00:55:00,715
என் கனவுகளில் என் எதிர்காலம் நிர்ணயமானது.

729
00:55:00,798 --> 00:55:02,008
நிச்சயமான ஒண்ணு.

730
00:55:11,308 --> 00:55:13,060
நான் கற்பனை செய்த விதம் இதுவல்ல.

731
00:55:16,897 --> 00:55:18,607
அருமையான அடி, பெல்லி! அருமை!

732
00:55:41,797 --> 00:55:43,591
எதிர்காலம் தெளிவா இல்ல,

733
00:55:43,674 --> 00:55:45,342
ஆனால், அது எனதுதான்.

734
00:57:34,201 --> 00:57:36,203
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

735
00:57:36,287 --> 00:57:38,289
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

