1
00:01:02,229 --> 00:01:04,690
பாரிஸ் 10:20 விமானத்துக்கு
டிக்கட் கிடைக்குமா?

2
00:01:11,071 --> 00:01:12,281
எல்லாமே அருமையானவைதான்.

3
00:01:20,289 --> 00:01:23,542
த சம்மர்
ஐ டர்ன்ட் ப்ரிட்டி

4
00:08:40,854 --> 00:08:41,897
கிண்டல் பண்றியா?

5
00:12:11,022 --> 00:12:15,569
என்றென்றும் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ
பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

6
00:14:54,269 --> 00:14:56,062
அடுத்து!

7
00:14:59,524 --> 00:15:01,318
மிஸ், வாங்க!

8
00:15:01,610 --> 00:15:02,444
ஹலோ.

9
00:15:02,527 --> 00:15:05,030
பாஸ்போர்ட்ல சரியான
ஃபோட்டோ பக்கத்தை திறந்து வைங்க.

10
00:15:07,532 --> 00:15:08,908
எனக்குப் புரியலயே.

11
00:16:02,170 --> 00:16:03,004
நன்றி.

12
00:16:59,894 --> 00:17:03,982
பன்னாட்டு கற்றல் நிறுவனம்

13
00:17:04,065 --> 00:17:06,067
நல்வரவு

14
00:17:35,513 --> 00:17:37,432
எனக்கு வந்து…

15
00:18:25,897 --> 00:18:26,856
சொல்லுங்க?

16
00:18:31,611 --> 00:18:34,697
இந்தப் பெண்ணுக்கு, இந்த வகுப்பில இன்னும்
இடம் இருக்குன்னு சொன்னாயா?

17
00:18:35,406 --> 00:18:37,325
ஆம், இருந்தது, சொன்னேன்.

18
00:18:43,164 --> 00:18:44,707
இதோ பாருங்க.

19
00:18:47,418 --> 00:18:49,838
இது போன மாதத்தின்
பழைய ஸ்ப்ரெட் ஷீட் ஆச்சே!

20
00:18:49,963 --> 00:18:53,216
எத்தனை முறை சொல்லியிருக்கேன்
உனக்கு, புதுப்பிக்கணும்னு?

21
00:19:29,502 --> 00:19:30,587
உபயயோகமத்தவனே!

22
00:19:32,005 --> 00:19:33,965
இனி ஃபோன்ல பதில் சொல்லக் கூடாது நீ.

23
00:27:02,330 --> 00:27:03,581
பொருட்கள்
பெல்லியின் ஏர் டேக்.

24
00:30:47,680 --> 00:30:49,431
பெல்லியின் ஏர் டேக்

25
00:34:14,511 --> 00:34:16,054
சரி, கொஞ்சம் பரிதாபம்தான்.

26
00:35:24,581 --> 00:35:25,999
மாலை வணக்கம்!

27
00:35:29,169 --> 00:35:30,128
கடவுச் சொல் என்ன?

28
00:35:32,631 --> 00:35:36,260
என் பை வேணுமே, தயவு
செய்து.

29
00:35:36,635 --> 00:35:37,970
கடவுச் சொல் இல்லேன்னா வழி இல்லை.

30
00:35:42,516 --> 00:35:43,892
கடவுச் சொல் இல்லன்னா, வழி
இல்ல.

31
00:36:17,926 --> 00:36:19,595
இவதான் உன் தோழியா?

32
00:36:20,554 --> 00:36:21,638
ஆமாம்.

33
00:36:23,181 --> 00:36:24,016
கடவுச் சொல்?

34
00:36:24,850 --> 00:36:25,684
கப்பல்துறை.

35
00:36:53,211 --> 00:36:54,963
பெல்லியின் ஏர் டேக்
கடைசியாக 9:36 மாலை

36
00:38:40,193 --> 00:38:41,319
உனக்கு என்னாச்சு, சிறுக்கி?

37
00:38:41,403 --> 00:38:42,237
என்ன ஆச்சு?

38
00:38:56,668 --> 00:38:57,711
நகருங்க, நகருங்க!

39
00:45:26,891 --> 00:45:28,309
பெரிய விஷயம்.

40
00:45:28,393 --> 00:45:30,311
செம கதை இது.

41
00:47:51,286 --> 00:47:52,620
மிஸ்டர் ஜூல்ஸ்!

42
00:47:52,745 --> 00:47:53,997
இன்னொரு சுத்து தாங்களேன்.

