1
00:00:39,915 --> 00:00:43,043
இசபெல், இது என் தோழி, மேக்ஸ், இவங்க,
நண்பர்கள், பெனிட்டோ செலீன்.

2
00:01:14,575 --> 00:01:20,581
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

3
00:01:42,353 --> 00:01:43,604
இது என்ன குழப்பம்?

4
00:01:52,112 --> 00:01:53,656
"ஸ்டஃப்பிங்கை" எப்படி சொல்வது?

5
00:01:55,908 --> 00:01:57,368
"ஸாய்ர் ஃபில்லெர்" முதலிலிருந்து.

6
00:01:57,451 --> 00:01:59,245
இதுக்கு எனக்கு நேரமில்லை.
தாமதமாச்சு.

7
00:02:00,120 --> 00:02:03,082
இன்னும்… மெதுவாகவா?

8
00:02:03,165 --> 00:02:04,291
நான் தாமதம்.

9
00:02:04,625 --> 00:02:06,001
வெந்நீர் மறுபடி வரல.

10
00:02:06,085 --> 00:02:07,962
நீதான் வீட்டு உரிமையாளர
கூப்பிடணும் மண்டு!

11
00:02:08,045 --> 00:02:09,463
நீ கூப்பிடு! எனக்கு தாமதமாச்சு.

12
00:02:10,714 --> 00:02:11,715
நாயே.

13
00:02:17,888 --> 00:02:19,306
இது என்ன வாசனை?

14
00:02:19,390 --> 00:02:20,641
கருவாடு மாதிரி வாசனை.

15
00:02:37,324 --> 00:02:39,285
என்னது, ஏன் ரொட்டியை
இப்படி படுத்தறா?

16
00:02:39,910 --> 00:02:42,162
அவளது இனஒழிப்பு விடுமுறையை
கொண்டாடதானே?

17
00:02:53,340 --> 00:02:54,174
பரவாயில்ல.

18
00:02:54,258 --> 00:02:55,175
ஆம். அதுதான்.

19
00:03:50,731 --> 00:03:52,650
எனக்கு சாக்கலெட்
க்ரஸ்ஸோன் வேணும், தயவு செய்து.

20
00:04:30,479 --> 00:04:33,482
ஃப்ரெஞ்ச் 76 வோட்காவில் தயாராகுது.

21
00:04:33,774 --> 00:04:35,943
மன்னிக்கணும். திரும்ப சொல்லுங்க.

22
00:04:36,694 --> 00:04:38,654
ஃப்ரெஞ்ச் 76 வோட்காவில் தயாராகுது.

23
00:04:38,737 --> 00:04:39,780
இது ஜின்.

24
00:06:14,208 --> 00:06:15,959
உன் கழிவறைல கொஞ்சம் பிரச்சினை.

25
00:06:50,494 --> 00:06:52,621
டேய்லர்
வீட்டுக்குப் போனதும், ஃபேஸ்டைம்ல வா

26
00:06:59,002 --> 00:07:01,463
இப்பதான் வீட்டுக்கு வந்தேன்.
ஃபேஸ்டைம்ல அழைக்கவா?

27
00:07:18,730 --> 00:07:20,566
சரி!

28
00:07:54,391 --> 00:07:55,684
என்னை கண்டுக்காதே.

29
00:08:56,703 --> 00:08:57,955
வா. என் அறைக்குப் போவோம்.

30
00:09:00,707 --> 00:09:01,917
ரொம்ப குடிச்சிருக்கேன்.

31
00:09:02,000 --> 00:09:03,001
சரி, மாலை வணக்கம்.

32
00:09:03,085 --> 00:09:03,919
மாலை வணக்கம்.

33
00:10:52,235 --> 00:10:54,404
உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
பண்ணக்கூடாது.

34
00:11:39,032 --> 00:11:41,827
இனிய தேங்க்ஸ்கிவிங் ஜெர்.
நீ நலமென நினைக்கிறேன்.

35
00:22:04,365 --> 00:22:08,244
இனிய கிறிஸ்மஸ்!

36
00:24:47,236 --> 00:24:49,655
இன்றிரவு நான் மிகச் சோகமான
கவிதையை எழுத முடியும்.

37
00:24:50,740 --> 00:24:52,116
அவளைக் காதலித்தேன், சில சமயங்களில் அவளும்,

38
00:24:52,200 --> 00:24:54,160
என்னை காதலித்தாள்.

39
00:30:22,988 --> 00:30:24,198
வியப்பில்லை.

40
00:30:24,281 --> 00:30:28,244
சரி. உன்னை பணியில், ஜனவரி 2 அன்று பணியில்
பார்க்கிறேன். மனசுல ஏதும் வெச்சுக்காதே.

41
00:43:31,609 --> 00:43:35,488
ஒரு உணவு விடுதியில
நீ சமைப்பதா டேய்லர் சொன்னா.

42
00:45:06,413 --> 00:45:08,873
இனிய புத்தாண்டு

43
00:47:58,126 --> 00:48:01,379
ஆக, ஃபிஷர் சகோதரர்கள்
பழைய கதை. புதுசா ஆரம்பி.

44
00:49:16,329 --> 00:49:17,789
அங்கே ஒழுகுது.

45
00:49:17,872 --> 00:49:19,374
மறுபடி சமையலறை
தொட்டியா?

46
00:49:19,457 --> 00:49:21,376
வீட்டு உரிமையாளர் சரி
செய்தாருன்னு நெனச்சேன்

47
00:49:21,459 --> 00:49:22,960
இது குளியலறைல.

48
00:49:25,254 --> 00:49:26,172
போச்சுடா!

49
00:49:27,548 --> 00:49:29,342
ஐயோ, இங்கயும் ஒழுகுது
போலிருக்கே. பிரமாதம்.

50
00:49:29,425 --> 00:49:31,094
என்னதான் இது? இங்கயும் ஒழுகுதா?

51
00:49:31,177 --> 00:49:32,178
ஆம்.

52
00:49:32,261 --> 00:49:33,596
நிஜமாவா?

53
00:49:33,680 --> 00:49:35,223
அரை குறை உடையில் இருக்கோமே!

54
00:49:37,058 --> 00:49:38,309
பிரச்சினை முடிந்தது.

55
00:49:39,435 --> 00:49:40,353
என் காஃபி!

56
00:49:40,436 --> 00:49:42,021
நீ இன்னும் வேற போட்டுக்கலாம்.

57
00:49:42,105 --> 00:49:43,523
திரும்பவுமா?

58
00:49:45,274 --> 00:49:47,735
நான் வேலைக்குப் போக
தயாராகணுமே?

59
00:49:47,819 --> 00:49:49,821
அதான், நீ கண்காணிப்பாளரை
கூப்பிட்டு சொல்லேன்.

60
00:49:51,656 --> 00:49:52,782
ஷாம்பூ வேற காலி.

61
00:56:28,219 --> 00:56:29,428
நன்றி, பெல்லி

62
00:57:02,753 --> 00:57:06,715
சூஸானா பெக் ஃபிஷரின் இனிய நினைவாக

63
01:06:55,387 --> 01:06:57,347
உன் பிறந்த நாள் வார இறுதி
பிரமாதமா இருக்குமோ?

64
01:06:57,889 --> 01:07:00,350
சில நண்பர்கள் ஒரு சின்ன விருந்து தர்றாங்க.

65
01:07:00,976 --> 01:07:02,352
இனிமையா, அன்னியோன்யமா இருக்கே.

66
01:07:12,779 --> 01:07:14,114
நிச்சயமா இது வேணுமா?

67
01:07:15,115 --> 01:07:16,241
ஆமாம்.

