WEBVTT

00:09.926 --> 00:11.928
நீங்க தான் அந்த டாக்குமெண்டரி பண்ணீங்களா?

00:13.805 --> 00:15.807
எப்ப பார்டி அப் வருது?

00:16.057 --> 00:18.059
உண்மையான பார்வையாளர்கள் எண்ணிக்கை

00:27.360 --> 00:34.367
ஹேச் எஸ், லூயி தரோ நெட்ஃபிலிக்ஸ்
டாக்குமெண்டரி பற்றி பேசுகிறார்

00:36.327 --> 00:42.292
எட் மேட்டி, லூயி தரோ நெட்ஃபிலிக்ஸ்
டாக்குமெண்டரி பற்றி பேசுகிறார்

00:42.834 --> 00:45.420
ரெட் பில் புட்டின் 40 டாலர் டிப் அனுப்பியிருக்கார்

00:48.048 --> 00:49.716
எப்ப உன் டிரெஸ் மாத்த போற அக்கி

00:49.841 --> 00:51.176
கண்டிப்பா மோஸாட் தான்

02:26.771 --> 02:28.773
லூயி தரோ வழங்கும்

02:31.568 --> 02:38.575
மேனோஸ்பியருக்குள் ஒரு பார்வை

02:41.953 --> 02:45.874
மார்பயா ஸ்பெயின்

04:20.510 --> 04:22.512
ரெயின்பெட்,
கேஸினோ அண்ட் ஸ்போர்ட்ஸ்

04:37.110 --> 04:39.112
லியூ 1 எஸ்.
1 ரோஸ் அனுப்பியுள்ளார்

04:39.362 --> 04:41.364
சாராஎல்மோ
2 ரோஸ் அனுப்பியுள்ளார்.

04:47.662 --> 04:50.790
ப்ராடா மாதிரி டிரெஸ் வாங்கிறதுக்கு
பதிலா பவுண்ட்ஸ்- ல கவனம் செலுத்தணும்

04:51.374 --> 04:53.042
என் கையில தங்க கட்டி மின்னுது பாருங்க.

04:53.668 --> 04:57.005
காவல் துறை தேடப்படும் டிக் டாக்கர்
பத்தி தகவல் தரும்படி கேட்டுகொண்டுள்ளனர்.

07:18.479 --> 07:21.190
ஷேரீன் டெலிகிராம் இணைந்துள்ளார்.
தாஜி டெலிகிராம் இணைந்துள்ளார்.

07:21.399 --> 07:23.484
கேஸி மே

07:23.568 --> 07:25.194
ஒன்லிஃபேன்ஸ்

10:56.697 --> 11:02.662
ஹேச் எஸ் நெட்ஃபிலிக்ஸ்
டாக்குமென்ரி ஷூட்டிங் -ல இருக்கார்.

11:12.171 --> 11:14.048
தரோவா இருந்தா கண்டிப்பா ஷோ ஹிட் தான்

11:14.131 --> 11:16.467
லூயி தரொவ வாய்ப்பே இல்ல.
இனிமே ஹேச் எஸ் கதை முடிஞ்சுது!

11:16.592 --> 11:17.635
பித்தலாட்டகாரனின் டையரிஸ்.

11:17.718 --> 11:18.636
நிச்சயமா ஹிட் ஷோ.

11:19.553 --> 11:21.764
நெட்ஃபிலிக்ஸ் இவனலாம் வச்சு ஏன்
டாக்குமெண்டரி பண்றீங்க

17:27.296 --> 17:30.257
மையாமி, யூ எஸ் எ

21:29.121 --> 21:32.624
பணத்த பத்தி திவீரமா
யோசிக்கிறதுக்கான நேரம் வந்துடுச்சு.

21:32.708 --> 21:34.251
கிரிப்டோ வெறும் ஆரம்பம் தான்

21:34.334 --> 21:37.754
“தி ரியல் வேர்ல்ட்” உலகிலேயே மிகவும் மேம்பட்ட
செல்வம் உருவாக்கும் தளம் ஆகும்

21:47.180 --> 21:49.182
ஹண்டர் ட்ரூஸ்டேல் 10 டாலர்ஸ்

21:57.816 --> 22:02.321
ரியல் வொர்ல்ட் -ல சேர

22:11.872 --> 22:14.666
தி ரியல் வொர்ல்ட் பை ஆண்ட்ரு டேட்.
இப்போதே சேருங்கள்.

22:14.750 --> 22:18.170
உங்கள் வெற்றிக்கான
வழிய தேர்ந்தெடுங்க.

23:24.778 --> 23:28.240
சுரனிடீ. போட்டானிக்கல்ஸ்,
காவா. நூட்ராபிக்ஸ்.

25:02.751 --> 25:04.753
ரெட் பில் ரிலேஷன்ஷிப்ஸ்

25:35.200 --> 25:37.202
அன்சென்சார்ட் அமெரிக்கா

26:46.771 --> 26:49.065
ஆன் தி ஏர்

40:19.291 --> 40:22.002
ஆஞ்சி

40:27.550 --> 40:29.552
ஃபிரெஷ் அண்ட் ஃபிட்

42:57.449 --> 42:59.410
ஃபிரெஷ் அண்ட் ஃபிட்,
அஃப்டர் ஹவர்ஸ்

42:59.493 --> 43:02.705
ஃபிரெஷ் அண்ட் ஃபிட் உடற்பயிற்சி,
நிதி தொடர்பாக வழிகாட்டுகிறது.

44:19.073 --> 44:22.576
35-45 வயதுள்ள ஆண்களில் 0.0210% மட்டுமே
தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள்

45:29.893 --> 45:32.938
ஏன் பெண்கள் எத்தன ஆண்களோட
உறவு வச்சிருந்தாங்க -ங்கிறது முக்கியம்னா...

46:22.988 --> 46:24.114
யார் அந்த ஜூ… ஜூ அலர்ட்

46:24.198 --> 46:25.032
யார் அந்த கிழடு

46:25.115 --> 46:26.200
லூயி ஒரு கேவலமான ஜூ

46:26.283 --> 46:27.659
ரொம்ப கேவலமானவன்

46:27.743 --> 46:30.120
லூயி ஒரு கிழடு,
கோபமா இருக்கார்

47:44.194 --> 47:51.201
ஃபிரஷ் அண்ட் ஃபிட் பாட்காஸ்ட்

48:14.057 --> 48:20.814
ஹேச் எஸ் கிட்ட இருக்க பொருள் எல்லாம் 2000$,
இபிஸா இவெண்ட் டேபிளுக்கு

48:20.898 --> 48:22.900
தி ஹவுஸ் ஆஃப் ஹீட்

52:22.806 --> 52:24.808
கோவா பீச் கிளப்

52:43.660 --> 52:46.872
செக்ஸி பிளாஸ்டரர்

56:39.604 --> 56:42.899
ஹேஎஸ்டிக்கி டாக்கி . மார்பெயால இருக்கார்,
மக்கள் கிட்ட பேசி பாக்க போறோம்

58:18.953 --> 58:21.623
ஹேச் எஸ் லூயி தரோவ
மார்பெயால சந்திச்சார்

58:22.707 --> 58:25.001
ஹேச் எஸ் லூயி தரோ -க்கு கே டி
பற்றி சொல்லி கொடுக்கிறார்.

58:25.084 --> 58:26.920
ஹேச் எஸ் லூயி தரோவ இன் 4 கே

58:27.003 --> 58:29.130
ஹேச் எஸ் லூயி தரோவ
போலீஸ் கிட்ட மாட்டி விடறார்.

58:29.214 --> 58:32.091
கிக் ஸ்ட்ரீமர் நிகழ்ச்சியிலிருந்து முக்கிய
அம்சங்கள்: HSTIKKYTOKKY உரையாடல்.

58:32.175 --> 58:33.635
லூயி தரோ

58:36.179 --> 58:41.976
ஹேச் எஸ் லூயி தரோவ பன்சிங் பேக்
ல குத்த வச்சத நம்ப முடியல.

58:42.101 --> 58:43.853
லூயி பேசாம அவங்கள
பேச அனுமதிக்கும் போது.

58:43.937 --> 58:45.688
அவர் ஒரு ஷிட் ஹோ
பண்ணிட்டிருக்கார்னு அர்த்தம்.

58:45.772 --> 58:47.815
இதோட ஹேச் எஸ் கதை முடிஞ்சுது.
தேங்க் ஹோலி க்ரைஸ்ட்.

58:47.941 --> 58:50.568
இந்த டாக்குமெண்டரி ரிலீஸ்
ஆனதும் லூயி தரோ அவன வச்சு செய்ய போறார்.

58:50.652 --> 58:53.947
ஒ மை காட், இது ரிலீஸ் ஆகும் போது எல்லாரும்
ஹேச் எஸ் -அ பாத்து சிரிக்க போறாங்க.

58:54.072 --> 58:56.366
ஹேச் எஸ் சொல்லும் லூயி
தரோவின் உண்மையான முகம்.

59:17.136 --> 59:19.138
நவீன ஆண்மை

59:21.474 --> 59:23.851
பள்ளிகளில் ஆண் ஆதிக்கம்

59:45.957 --> 59:49.794
ஆண்ட்ரூ டேட், வயசு 4

01:00:04.100 --> 01:00:06.102
ஹேரிசன் சல்லிவன் வயசு 3

01:01:07.080 --> 01:01:11.000
லூசியானா யூ எஸ் எ

01:07:34.091 --> 01:07:37.553
நியூ யார்க் யூ எஸ் எ

01:07:53.444 --> 01:07:56.197
இளைஞர்கள் டிரம்பின் ஆண்மை
பத்திய சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள்

01:08:06.332 --> 01:08:08.334
பஸ்ஸிங் வித் தி பாய்ஸ்,
கடைசியா ஆனா சிறந்த…

01:09:11.438 --> 01:09:13.232
பிரஸ்
ஸ்நீக்கோ

01:09:57.443 --> 01:09:59.570
டோண்டா

01:10:28.807 --> 01:10:30.643
நாம் மீண்டும் அமெரிக்காவை
மகத்தானதாக மாற்றுவோம்.

01:10:30.768 --> 01:10:34.396
டிரம்ப் 47

01:11:57.021 --> 01:11:58.772
நான் மேக் மட்டும் தான் போடுவேன்

01:14:29.047 --> 01:14:30.632
சம்திங் அன்ஹோலி

01:15:44.206 --> 01:15:47.251
ஆண்ட்ரூ டேட். ஜூஸ் என்னை
எப்பவும் கட்டுப்படுத்த முடியாது

01:17:07.873 --> 01:17:11.293
ஹேச் எஸ்-அ டாக்குமெண்டரில
எக்ஸ்போஸ் பண்ண

01:17:11.376 --> 01:17:14.504
லுயி தரூ ஆதாரங்கள சேகரிக்கிறதா சொல்றார்

01:18:46.471 --> 01:18:49.057
ஆண்களை கிரிப்டோவுக்கும், போர்ன்

01:18:49.182 --> 01:18:51.893
க்கும், ஈர்க்கும் முயர்சியில் பெண்களை
அவமதிக்கும் இன்ஃபிளுயன்ஸர்.

01:18:52.060 --> 01:18:54.229
ஹேச் எஸ் டிக்கி டாக்கி
பத்தியும் அவரோட ஆடம்பர

01:18:54.438 --> 01:18:57.107
வாழ்க்கை பத்தின மோசமான உண்மைகள்.

01:24:18.678 --> 01:24:24.059
லூயி தரோ ஹேச் எஸ் போடற கண்டண்ட்
பத்தி அவர் அம்மா கிட்ட கேக்குறார்

01:24:24.184 --> 01:24:29.564
ஹேச் எஸ் அம்மா, லூயி தரோ
வோட மோதும் தருணம்.

01:24:29.647 --> 01:24:31.441
லூயி தரோவோட விவாதிக்கும் தருணம்.

01:24:31.524 --> 01:24:34.986
தரோவ ஒரு பொம்மை னு விமர்ச்சிருக்கார்

01:24:53.046 --> 01:24:56.674
சாவில் பத்தி கேளுங்க

01:25:03.223 --> 01:25:09.145
இஸ்ரேல் பன்றது படுகொலையா
இல்லயானு கேளுங்க

01:25:49.811 --> 01:25:56.609
எட் மேத்யூஸ் வயசு 10

01:26:07.078 --> 01:26:12.208
ஸ்நீக்கோ, வயசு 15

01:27:23.655 --> 01:27:29.494
ஷூட்டிங் முடிஞ்சு ஹேச் எஸ் யூ
கே வந்ததும் கைது செய்யப்பட்டார்

01:27:30.870 --> 01:27:32.580
முக்கிய செய்தி

01:27:32.664 --> 01:27:36.626
டிக் டாக் ஸ்டார் வாகன விபத்து
வழக்கில் சிறை தண்டனையை தவிர்க்கிறார்

01:27:50.056 --> 01:27:52.934
மைரனும் ஆஞ்சியும் பிரே அப் ஆகிட்டாங்க

01:28:06.281 --> 01:28:09.033
ஸ்னீகோவுக்கு யூடியூப்பில் இருந்த தடை நீக்கப்பட்டது.

01:28:09.117 --> 01:28:11.911
உடனே அவருக்கு 2 மில்லியன்
ஃபோலோவர்ஸ் திரும்ப கிடைச்சிட்டாங்க
