WEBVTT

00:14.000 --> 00:19.040
டிஸ்ட்ரிக்ட் கோர்ட், பட்பட்கஞ்ச், டெல்லி

00:20.000 --> 00:25.720
இங்கே துப்பவும்

00:28.600 --> 00:30.400
நீதிபதி - சுனில்

00:30.480 --> 00:33.640
தேதி

00:34.000 --> 00:36.520
வழக்கு கோப்பு

00:37.000 --> 00:39.840
நோட்டரி

00:43.280 --> 00:45.960
நோட்டரி

00:53.040 --> 00:55.040
உண்மையே வெல்லும்

01:03.000 --> 01:08.960
மாம்லா லீகல் ஹை

01:09.200 --> 01:15.760
உண்மையான நிகழ்வுகள்,
சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் அடிப்படையில்

01:16.040 --> 01:20.960
எக்ரேஜியஸ்

01:21.160 --> 01:25.800
மாவட்ட நீதிமன்றம், பட்பட்கஞ்ச், டெல்லி.

01:36.080 --> 01:37.240
எவ்வளவு காலம்?

01:46.640 --> 01:48.680
பிபி காரே... நீங்க தொடங்குங்க.

02:15.600 --> 02:19.080
சுனில் பதக்

04:11.520 --> 04:14.240
ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக உள்ளது.
ஜாமீன் வழங்கப்பட்டது.

04:51.920 --> 04:56.680
மாவட்ட நீதிமன்றம், பட்பட்கஞ்ச், டெல்லி.

05:00.800 --> 05:02.320
என்.கே. பரத்வாஜ், வழக்கறிஞர்

06:21.360 --> 06:27.680
பூமிகா பேடி

07:19.000 --> 07:21.240
நைஸ். அத பாக்கறேன்.

07:22.400 --> 07:23.560
அதே நேரத்தில…

08:01.120 --> 08:04.920
வி.டி. தியாகி, அடுத்த தேர்தலில்
டெல்லி பார் அசோசியேஷன் தலைவராக வருவார்

08:09.840 --> 08:14.120
சரி, எவ்வளவு செலவாகும்?

08:17.160 --> 08:19.680
என்ன! ஆனா என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல.

08:40.480 --> 08:42.120
மாவட்ட நீதிமன்றம், பட்பட்கஞ்ச்

08:53.760 --> 08:55.400
சுஜாதா

11:54.160 --> 11:56.000
வி.டி. தியாகி,
தலைவர், பட்பட்கஞ்ச் பார் அசோசியேஷன்

12:01.160 --> 12:04.160
டெல்லி பார் அசோசியேஷன்
தேர்தல் 2023-2024 நியமனப் படிவம்

13:51.040 --> 13:53.040
ஜேபி வாடியா, நான் சட்டத்தை நம்புகிறேன்

15:25.200 --> 15:28.440
பான் பான் லவுஞ்ச்

16:17.640 --> 16:20.360
இந்த சட்ட வாதத்தை
அவ்வளவு எளிதில் நிராகரிக்க முடியாது.

16:22.560 --> 16:26.280
இது மிகவும் மூர்க்கத்தனமானது,
ஆபாசமானது, மோசமானது.

18:11.280 --> 18:13.120
நான் மக்களுக்கு உதவனும்.

18:45.440 --> 18:47.440
இது சட்டவிரோதமானது!

21:54.120 --> 21:55.800
காவல்

22:33.320 --> 22:34.280
பரவாயில்ல சார்.

23:50.600 --> 23:52.880
சார், நீங்க தான இந்த பார்
அசோஸியேஷன்க்கு ப்ரெசிடெண்ட்?

23:55.520 --> 23:59.360
இல்ல, இல்ல சார்.
நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.

23:59.680 --> 24:04.520
சார், நான் இந்த பார்ல ஒரு முக்கியமான உறுப்பினர்.
ஆனால் இங்க எல்லாமே மோசமா இருக்கு.

24:27.720 --> 24:29.320
இது ரொம்ப ரொம்ப தப்பு.

24:36.360 --> 24:37.480
என்ன தைரியம் உனக்கு!

24:38.480 --> 24:44.800
இது... இது... இது தப்பு! இது மோசம்!
இத ஏத்துக்கவே முடியாது!

24:50.680 --> 24:52.160
சார், நீங்க ஏன் சாரி சொல்றிங்க?

24:59.720 --> 25:02.360
சார், என்ன மாறி  ஒரு புது வக்கீல் எங்க போக முடியும்?

25:10.840 --> 25:11.800
எங்க போக சொல்றிங்க?

25:21.720 --> 25:25.280
எனக்கு எந்த தகுதியும் இல்லனு நீங்க
எப்படி சொல்லலாம்? எனக்கு நிறைய தகுதி இருக்கு.

25:46.160 --> 25:51.160
ரொம்ப ஸ்பெசிபிக்கா சொல்றிங்க.
பரவால்ல, செய்யறேன்.

26:06.000 --> 26:08.400
நீதித்துறை செயல்பாடு: காதல்வாதமா அராஜகமா?

26:08.600 --> 26:12.800
நீதித்துறை செயல்பாடு: காதல்வாதமா அராஜகமா?

28:57.200 --> 29:00.440
வழக்கறிஞர் அனன்யா ஷ்ராஃப்,
சட்ட உரிமைகளுக்காக போராடுகிறார்

30:24.280 --> 30:27.360
பான் பான் லவுஞ்ச்

30:46.400 --> 30:49.960
மிஸ்டர் வாடியா! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

30:51.560 --> 30:52.800
நாம இதுக்கு முன்னாடி பாத்திருக்கோமா?

30:54.000 --> 30:56.720
வி.டி. தியாகி, சட்டம் பயிலும் மாணவர் சார்.

30:58.920 --> 31:01.240
டெய்லி எக்ஸ்பிரஸ்ல ஆர்டிகிள் எழுதுனவரா?

31:01.320 --> 31:05.640
எழுத்தாளர் சொல்வது சரிதான் சார்.
நீதித்துறை செயல்பாடு தனித்து விடப்படக்கூடாது.

31:05.800 --> 31:11.040
அதே தான்! ஆனா, மாணவரா?
நீங்க ஒரு வழக்கறிஞர்னு நெனச்சேன்.

31:21.440 --> 31:27.360
நல்லா யோசிக்கறீங்க, தியாகி.
என்கூட சேந்து குடிக்க வரிங்களா?

33:14.120 --> 33:19.320
வழக்கறிஞர் அனன்யா ஷெராஃப்
சுஜாதா நேகி

34:26.320 --> 34:28.360
முதலிரவில் வெட்கப்படாத மனைவி,
சங்கடமடைந்த கணவர்

34:28.440 --> 34:30.840
வெளிப்படையாகப் பேசிய மனைவி!
முதலிரவு நாசமானது.
