WEBVTT

02:52.640 --> 02:54.680
நைஸா? இதையா நைஸ்னு சொல்றிங்க?

03:02.880 --> 03:04.880
எவ்ளோ அசிங்கமா நடந்துக்கறிங்க!

03:51.160 --> 03:54.240
விஷ்வாஸ், வேற ஏதாவது ஐடியா கொண்டு வா.

04:41.720 --> 04:45.280
மாம்லா லீகல் ஹை

04:45.360 --> 04:49.200
டிக்னிட்டி

05:44.160 --> 05:46.160
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்!

06:03.640 --> 06:04.800
மத்தவங்கள எதுக்கு தடுக்கறீங்க?

06:19.240 --> 06:23.800
சார், இதுல லாயர்ஸும் கோர்ட்டும்
சிங்க்ல தான் இருக்காங்க.

06:24.480 --> 06:26.600
அப்பறம் ஏன் உங்க கோர்ட்ல
ஸ்ட்ரைக் நடக்குது?

06:26.680 --> 06:28.200
நிலமை எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கு.

06:28.600 --> 06:31.120
நான் பிராமிஸ் பண்றேன்,
சீக்கிரமா ஒரு முடிவு கட்றோம்.

06:32.280 --> 06:33.560
நான் பாத்துக்கறேன்.

06:36.920 --> 06:38.560
பைஸ்லா, இது மேல ஒரு கண் இருக்கட்டும்.

06:41.720 --> 06:43.800
நானே இத பாத்துக்கறேன்.

06:44.000 --> 06:44.840
இத சரி பண்ணு.

07:10.960 --> 07:13.720
தயவுசெஞ்சு அந்த வார்த்தைய
என் சேம்பர்ல பயன்படுத்த வேண்டாம்.

07:13.840 --> 07:15.800
மேடம் கரெக்ட்டா சொல்றாங்க.

07:33.480 --> 07:37.840
மலம். மலம்னு சொல்லலாம்.

08:57.680 --> 08:59.080
மத்தவங்கள ஏன் போர்ஸ் பண்றீங்க?

09:24.320 --> 09:30.000
வேண்டாம், வேண்டாம், என் பக்கத்துல வராத.

09:33.320 --> 09:34.680
ஹே, அவர விடுங்க!

09:44.960 --> 09:48.280
குரங்கே திரும்பி போ

10:31.280 --> 10:34.120
ப்ரெசிடெண்ட் எங்க?
நான் உடனே அவர பாக்கணும்.

10:53.360 --> 10:55.560
சார், என் கிளையண்டுக்கு உடனடி நிவாரணம் தேவை.

11:29.800 --> 11:31.600
இந்த கோர்ட்ல என்ன தான் நடக்குது?

12:26.160 --> 12:29.640
யதார்த்தம் கற்பனையிலிருந்து வேறுபட்டது. யதார்த்தம்
கற்பனை செய்ய முடியாததிலிருந்து வேறுபட்டது.

12:31.600 --> 12:32.480
உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கு.

12:54.520 --> 12:56.680
ஐயோ எனக்கு பைத்தியமே புடிச்சிரும் போல இருக்கு!

15:21.920 --> 15:27.880
எல்லோரும் தயாரா? இத பண்லாம்.

17:07.920 --> 17:09.680
மனித கண்ணியம்.

17:52.480 --> 17:55.880
வெங்கட் சுப்ரமணியன் கிட்ட கத்துக்கிட்டோம்.

17:57.000 --> 18:00.040
மனித கண்ணியம் பற்றி தேசத்தின் கண்களைத் திறந்தார்.

18:59.160 --> 19:03.280
சொசைட்டி இவன கேவலமா பாக்கும்.

19:12.040 --> 19:13.560
அப்டி இல்ல, யுவர் ஹானர்.

19:22.720 --> 19:23.560
அப்டினா?

20:00.600 --> 20:03.080
எங்க போச்சு உங்க எனர்ஜி?

20:29.880 --> 20:32.320
நீங்க தர்ணாவ நிறுத்தற வரைக்கும்,
இத கொடுக்க மாட்டேன்.

21:26.080 --> 21:31.720
எல்லா வாதங்களும், காரணங்களும்,
உண்மையான சாட்சி, கண் திறக்கும்

21:32.160 --> 21:38.960
எல்லா வாதங்களையும், காரணங்களையும்,
சான்றுகளையும் கண்களைத் திறக்கும் காட்சிகளையும்

21:39.400 --> 21:42.960
ஆராய்ந்த பிறகு, இந்த நீதிமன்றத்தின்
அனைத்து நீதிபதிகளும் தீர்ப்பு எடுத்துள்ளோம்.

21:44.320 --> 21:51.280
பட்பட்கஞ்ச் நீதிமன்றத்தின் எம்.ஆர்.ஓ.வாக
திரு. ஷம்பு குமாரை நியமிக்கிறோம்.

21:58.440 --> 22:03.320
இது வெறும் பேச்சு தான் ஒன்று நினைக்காதீர்கள்.

22:03.800 --> 22:07.240
இனிமேல் அவர் அரசு ஊழியர்.
