WEBVTT

00:12.000 --> 00:13.720
வழக்கறிஞர் லல்லன் பாகாய்
அறை எண். 65 பட்பட்கஞ்ச் மாவட்ட நீதிமன்றம்

03:00.760 --> 03:04.080
மாம்லா லீகல் ஹை

03:04.520 --> 03:07.560
அவுகாத்

04:40.320 --> 04:42.000
சாரி, நீ பிசியா இருக்கியா?

04:58.640 --> 05:00.880
வர்ஷா, நீங்க உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.

08:13.320 --> 08:15.720
மாவட்ட நீதிமன்றம் பட்பட்கஞ்ச், டெல்லி

09:02.240 --> 09:04.960
யுவர் ஹானர், இருபுறமும்
உயர்நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டது.

09:05.960 --> 09:09.840
சட்டவிரோத ஆக்கிரமிப்பு தொடர்பாக
எனது வாடிக்கையாளர் நாகா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

09:10.160 --> 09:13.760
நஷ்டஈடாக ஒரு பெரிய தொகையை வழங்கினர்.

10:14.720 --> 10:18.120
என் ஆளுங்க  இப்படி தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க.
நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க.

10:53.680 --> 10:58.360
விசாரணைக்குப் பிறகு வழக்கறிஞரின் அதிகாரத்தில்
கையெழுத்திடுவோம். ஆனால் அத்தகைய கையெழுத்து...

13:54.880 --> 13:56.000
இங்க பாத்து பேசுங்க.

15:54.760 --> 16:01.320
நோட்டரி, இந்திய அரசு

16:31.880 --> 16:35.240
மாண்புமிகு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது போல...

16:47.400 --> 16:51.320
யுவர் ஹானர், நான் பவர் ஆஃப்
அட்டர்னியை பூர்த்தி செய்துவிட்டேன், இப்போது...

17:14.440 --> 17:15.960
இது தப்பு சுனில்.

17:17.280 --> 17:19.880
யுவர் ஹானர், அதுக்கு ஆதாரம் இருக்கா?

17:49.560 --> 17:51.080
இதுக்கு நோட்டரி வாங்குனது யாரு?

18:13.400 --> 18:15.960
யுவர் ஹானர், இது எங்கள் தரப்பில் பெரிய தவறு.

18:16.680 --> 18:20.080
ஆனால் நான் உறுதியளிக்கிறேன், இது
கே.எஸ்.ஏ லீகல் வேலை செய்யும் முறை இல்ல...

19:18.360 --> 19:20.080
கழிப்பறை

20:41.280 --> 20:44.960
இதனால தான் வர்ஷாவுக்கு
உன் மேல சந்தேகம் வந்திருக்கு.

20:48.320 --> 20:49.880
கண்டிப்பா அவளுக்கு சந்தேகம் வரும்.

21:18.360 --> 21:19.560
வழக்கறிஞர் அனன்யா ஷ்ராஃப்

21:19.640 --> 21:23.840
உன் லெக்சர் ஒன்னும் எனக்கு வேண்டாம்.
நான் வர்ஷாகிட்ட எல்லாம் பேச மாட்டேன்.

21:45.440 --> 21:46.960
எனக்கு உங்க கார்ட் தேவையில்லை.

22:21.200 --> 22:22.760
வழக்கறிஞர் வி.டி. தியாகி,
தலைவர், பட்பட்கஞ்ச் பார் அசோசியேஷன்

22:42.680 --> 22:45.880
ஏன் இவ்வளவு கோபம்?

23:06.600 --> 23:07.640
உனக்கு என்ன வேணும்?

23:35.760 --> 23:37.760
வி.டி. தியாகி
வழக்கறிஞர் 9 தலைவர்

23:47.880 --> 23:49.520
எனக்கு தெரியாது.

23:58.280 --> 23:59.560
சரி, செய்றேன்.

28:01.520 --> 28:03.520
7:23 அஞ்சல், கே.எம். ஜெட்லி

29:14.640 --> 29:16.400
வழக்கறிஞர்கள் ஆட்டோக்கள்,
டாக்சிகள் மூலம் நோட்டரி செய்யக்கூடாது.

29:16.520 --> 29:19.000
நீதிமன்றத்திற்கு வந்த கிளி அக்கம்பக்கத்தினரை
துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது
