WEBVTT

00:25.360 --> 00:27.000
சார், அவர் இன்னும் வரல.

00:45.640 --> 00:46.560
என்ன இப்டி பண்ற நீ.

01:18.880 --> 01:22.480
மாம்லா லீகல் ஹை

01:22.640 --> 01:26.440
டச்

02:51.480 --> 02:55.920
பெண் கைதிகளுக்கான சீர்திருத்த மையம்

03:31.920 --> 03:36.000
ஆஷா கோபாலன், ஜெயில் வார்டன்

03:46.920 --> 03:49.320
மேடம், எல்லாம் சீக்கிரமா நடந்திருச்சு.

04:22.840 --> 04:28.120
வாவ்! எவ்வளவு அழகு! எவ்வளவு பாரம்பரியம்!

04:49.960 --> 04:51.720
ஆனா உன் முகத்துல ஒரு களையே இல்லையே?

05:06.680 --> 05:08.120
லஜ்ஜோ, கரெக்ட்டா சொல்லு.

07:54.120 --> 07:55.240
அது மட்டும் சரியா?

10:03.120 --> 10:05.560
லஜ்ஜோ, நல்லா யோசிச்சு தான் சொல்றியா?

14:26.000 --> 14:29.720
பெரிய சக்தியுடன் பெரிய பொறுப்புகளும் வரும்.

17:05.720 --> 17:06.920
செக்ஸ் வேண்டாம்னு சொல்லுங்க.

17:10.160 --> 17:15.240
மாற்றம் உன்னிடம் இருந்து தொடங்கட்டும்.
மகாத்மா காந்தி

17:40.400 --> 17:42.800
பைத்தியமா உங்களுக்கு? முடியாது.
நிஜமா பண்ண போறிங்களா?

17:45.840 --> 17:49.160
யாருக்கு கூப்பிட போறீங்க?

20:28.400 --> 20:30.640
சார், இவங்க பெங்காளின்னு சொல்றாங்க.

20:46.160 --> 20:48.600
ஒற்றுமையில் வேற்றுமை.

21:03.880 --> 21:08.280
ஆனா, ஒவ்வொரு பொண்ணுக்கும் மாறும்.

22:46.160 --> 22:50.200
வேர்ல்டு ஏவரேஜ விட டபுள் மடங்கு!
சபாஷ், கிஷோர்!

24:03.000 --> 24:05.160
ஜெயிலில் திருமணம் செய்த கைதி,
முதல் இரவு எங்கே கொண்டாடுவது?

24:05.280 --> 24:08.560
சீரான நடத்தைக்கு ஊடல் சன்மானம்
