WEBVTT

02:46.800 --> 02:50.440
மாம்லா லீகல் ஹை

02:50.600 --> 02:54.200
பிராதாரி

03:19.960 --> 03:22.440
அகமது குப்தா வக்கீல்களுக்கு பாதுகாப்பு கோருகிறார்.

03:31.760 --> 03:35.640
மாவட்ட நீதிமன்றம், ஜில்மில், டெல்லி

03:38.280 --> 03:40.280
வெளியாட்களுக்கு அனுமதி இல்லை

04:09.120 --> 04:10.920
இது நியாயமே இல்லை.

04:49.440 --> 04:52.640
இவரு எல்லாருக்கும் துப்பாக்கி குடுக்கணும்கறாரு.
இவரோட நாமினேஷன கேன்சல் பண்ணுங்க.

05:06.680 --> 05:08.120
அது நல்ல ஐடியா.

06:01.160 --> 06:04.440
ஜாபர் கேடோ

07:53.000 --> 07:56.200
வி.டி. தியாகி

08:55.120 --> 08:57.080
அக்கா, கண்டிப்பா இது தான்
சரியான வழியா?

14:34.520 --> 14:41.120
டெல்லி போலீஸ்

14:41.840 --> 14:44.400
தியாகி, எனக்கு வயலன்ஸ் புடிக்காது!
அத வெறுக்கறேன்!

14:44.520 --> 14:46.960
நானும் வெறுக்கிறேன்!

14:57.760 --> 14:59.760
மாவட்ட நீதிமன்றம், ஜில்மில், டெல்லி

18:44.920 --> 18:48.040
அமைச்சரவை நியமனம் ரொம்ப முக்கியமான பதவி.

18:48.480 --> 18:51.560
எங்கள மாதிரி லேடி லாயர்ஸுக்கு
உங்க மூலமா ஒரு குரல் கிடைக்கும்.

19:14.080 --> 19:15.600
ஆனால் உங்களுக்கு தெரியுமா?
அவர் அப்படி இல்லை.

20:04.800 --> 20:06.800
வி.டி.தியாகி! ஒழிக ஒழிக

22:22.280 --> 22:25.160
ஆனா எனக்கு புரியுது.

22:52.680 --> 22:53.520
எலக்ஷன் 2023-2024

26:38.760 --> 26:41.000
வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே
குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் தொடர்கின்றன

26:41.080 --> 26:43.600
போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே
கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

26:43.760 --> 26:48.680
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பெண்களுக்கு
குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
ம் தொடர்கின்றன
