WEBVTT

00:13.000 --> 00:15.040
மாவட்ட நீதிமன்றம், பட்பட்கஞ்ச், டெல்லி

00:19.000 --> 00:22.960
வழக்கறிஞர் வி.டி. தியாகி, தலைவர்

00:56.880 --> 01:03.040
பி.ஏ. எல்எல்பி, சுஜாதா நேகி

01:42.000 --> 01:44.920
மாம்லா லீகல் ஹை

01:45.000 --> 01:48.960
பிரால்

02:03.960 --> 02:08.840
நுழைவாயில்

02:08.960 --> 02:11.800
மாவட்ட நீதித்துறை சேவைகள் ஆணையம், பட்பட்கஞ்ச்

02:14.160 --> 02:16.960
மனித உரிமைகள் மீதான மாவட்ட சட்ட சேவைகள்
அதிகாரசபை நடத்தும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

05:09.000 --> 05:10.960
வாக்குப் பெட்டி

05:12.000 --> 05:13.360
மாவட்ட நீதிமன்றம், ஜில்மில்-டெல்லி

05:22.400 --> 05:24.960
வாக்கு எண்ணும் அட்டவணை எண். 03

05:36.400 --> 05:38.160
பி.ஏ. எல்எல்பி, சுஜாதா நேகி

05:47.840 --> 05:49.400
வாக்குப் பெட்டி. 23

06:46.000 --> 06:47.960
வாக்கு பெட்டி.13

06:54.000 --> 06:55.280
மகிந்தர் ஃபோரே (ஜில்மில் நீதிமன்றம்)

10:23.520 --> 10:25.440
அத கீழ போடு! கீழ போடு!

11:58.000 --> 12:04.120
டெல்லி பார் கவுன்சில்

15:01.920 --> 15:04.120
கொழந்தைங்க மாறி சண்ட போடாதீங்க!

16:11.400 --> 16:12.800
தியாகியோட ரிசல்ட் என்னாச்சு?

16:20.000 --> 16:22.360
24 ஓட்டா? அட பாவமே.

16:30.040 --> 16:33.120
கழிப்பறையில் குப்பை அல்லது
பிளாஸ்டிக் துண்டுகளை போட வேண்டாம்

16:42.960 --> 16:47.120
புகை பிடிக்காதீர்

19:17.400 --> 19:21.440
குழந்தைகள் மீதான பாலியல்
வன்கொடுமைகளை போக்சோ சட்டம் தடுக்கிறது.

22:07.960 --> 22:10.160
வழக்கறிஞர் வி.டி. தியாகி, தலைவர்

23:09.960 --> 23:12.520
உயர்நீதிமன்றம், வாய்மையே வெல்லும்

23:26.960 --> 23:32.640
மாண்புமிகு நீதிபதி டி.பி. சிக்ரி

24:04.240 --> 24:06.040
இன்னும் சொல்லிட்டே போகலாம்.

24:06.440 --> 24:12.000
ஆனா உண்மை என்னன்னா,
நீதித்துறைக்கு நீங்க மிகப்பெரிய சொத்து

24:30.200 --> 24:35.800
உங்களுக்கு பல சந்தேகம் இருக்கலாம்.
எனக்குத் தெரியும். அவசரப்படாதீங்க.

24:58.000 --> 25:00.880
குழந்தை திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை,
ஆனால் சட்டவிரோதமானதும் அல்ல

25:00.960 --> 25:04.400
குழந்தை திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல
ஆனால் செல்லாது - நீதிமன்றம்
