WEBVTT

00:06.720 --> 00:08.360
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச், தில்லி

00:57.120 --> 00:58.120
பட்பர்கஞ்ச் நீதிமன்றம்

02:08.720 --> 02:10.240
இந்தியாவின் அரசியலமைப்பு

04:13.280 --> 04:19.480
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச்

05:06.440 --> 05:08.160
சுஜாதா நேகி
பி. ஏ, எல்.எல். பி

05:39.960 --> 05:42.480
நீதிமன்றம், பட்பர்கஞ்ச்

05:46.240 --> 05:48.520
நீதிக்கான தளம்

06:07.680 --> 06:13.000
பதவியேற்பு விழா

06:30.880 --> 06:33.280
நான், விஷேஸ்வர் தயாள் தியாகி,

06:33.640 --> 06:36.800
எனது திறமை, அறிவு மற்றும்
தீர்ப்பை சிறந்த முறையில்,

06:36.960 --> 06:38.120
பயமோ பாரபட்சமோ இல்லாமல்,

06:38.800 --> 06:41.040
பாசமோ விரோதமோ இல்லாமல் எனது பதவியின்
கடமைகளை முறையாக செய்வேன் என்றும்,

06:41.320 --> 06:46.160
அரசியலமைப்பை நிலைநிறுத்துவேன்
என்றும் சத்தியம் செய்கிறேன்.

06:46.240 --> 06:48.800
எனது திறமை, அறிவு மற்றும்
தீர்ப்பை சிறந்த முறையில்,

06:48.880 --> 06:52.080
பயமோ பாரபட்சமோ கொண்டு,

06:52.160 --> 06:58.080
பாசமோ விரோதமோ இல்லாமல் எனது பதவியின்
கடமைகளை முறையாக செய்வேன் என்றும்,

06:58.160 --> 06:59.720
சத்தியம் செய்கிறேன்.

07:31.200 --> 07:32.960
மாம்லா லீகல் ஹை

07:33.240 --> 07:36.120
வித்தவுட் ஃபியர் ஆர் ஃபேவர்

08:15.800 --> 08:20.960
ஃபயர் க்ளோன் டியோடரண்ட்.
ஸ்பிரே பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க.

08:42.840 --> 08:45.160
சார், இதனால தான் சொல்றேன்...

08:54.840 --> 08:57.680
இங்க பாருங்க, அந்த விளம்பரம் பொய்.

09:05.440 --> 09:08.080
தன்னம்பிக்கை தான்.
நீங்க நீங்களா இருங்க.

09:23.320 --> 09:27.840
அட கடவுளே, மிஸ்டர் பனஸ்பதி,
என்ன இப்டி பெண்கள மட்டம் தட்டறீங்க.

10:09.160 --> 10:10.880
அரோரான்னு மட்டும் சொல்லிடாதீங்க.

10:20.600 --> 10:23.240
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச், தில்லி

13:08.520 --> 13:10.960
விஜிலென்ஸ் கமிட்டியோட தலைவரா...

13:41.200 --> 13:42.600
ஜகதீஷ் குப்தா
பி. ஏ, எல். எல். பி

14:07.960 --> 14:09.760
சுஜாதா நேகி

15:01.120 --> 15:05.600
என் சிஸ்டர் யாரும் இவ்ளோ அசிங்கம் இல்ல.
வெளியவும் சரி, உள்ளயும் சரி.

15:10.200 --> 15:12.200
அரோரா. ஏ-வ மிஸ் பண்ணிட்ட.

15:12.480 --> 15:14.560
ஹாவர்டுல நீ மிஸ் பண்ண ஏ ரேங்க் மாதிரி.

15:34.600 --> 15:36.360
இன்னிக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி, நயனா.

15:36.920 --> 15:40.760
என்னோட முதல் வெற்றி
ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.

15:40.880 --> 15:44.320
யா. ஆனா அதுக்கெல்லாம் உனக்கு லக் இல்ல.

15:51.760 --> 15:53.760
நீதிமன்றம், பட்பர்கஞ்ச்
நோட்டரி

16:00.840 --> 16:03.280
என் கடமைகளை

16:03.360 --> 16:08.080
பயமோ பாரபட்சமோ கொண்டு ஆற்றுவேன்.

19:17.320 --> 19:20.760
ஓவரா செல்லம் குடுத்து வளர்த்த
முட்டாள் பொண்ணு அவ.

19:27.760 --> 19:32.240
ஆனா 30 பர்சன்ட் ஸ்காலர்ஷிப் இல்லாம.
பயப்படாதீங்க, இதை நான் பாத்துக்கறேன்.

19:32.400 --> 19:34.400
தில்லி உயர் நீதிமன்றம்

21:58.040 --> 21:58.960
வாடிக்கையாளர் எச்சரிக்கை.

21:59.040 --> 22:01.720
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தோட
அடிப்படை விஷயம் இது.

22:26.360 --> 22:30.240
டாக்டர் ரிஸ்வான் ஒரு நேர்மையான,
உன்னதமான ஒரு தொழில்முறை நிபுணர்.

23:13.680 --> 23:18.320
டாக்டர் ரிஸ்வான் ஒரு நேர்மையான,
உன்னதமான ஒரு தொழில்முறை நிபுணர்.

28:20.920 --> 28:22.680
ஜகதீஷ் குப்தா
பி. ஏ, எல். எல். பி

28:25.040 --> 28:28.680
வி. டி. தியாகி
தலைவர், பட்பர்கஞ்ச் பார் அசோசியேஷன்

33:11.680 --> 33:13.040
அட்லீஸ்ட் எனக்கு அம்மா இருக்காங்க.

33:32.520 --> 33:34.920
என் ஹீல்ஸ் செப்பல் போட்டு
உன்ன மிதிச்சு நசுக்கிருவேன்.

34:11.360 --> 34:15.160
சாத்தியமா சொல்றேன், நாம ஜெயிச்சுருவோம்.

34:21.600 --> 34:22.760
அது சாலட்.

34:24.120 --> 34:26.440
பொண்ணுங்கள இவ்ளோ மட்டமா பேசறீங்க.

34:28.560 --> 34:31.000
எல்லாரும் ஒரு மாதிரியா தான் சுத்துறீங்க.

34:32.640 --> 34:35.440
நான், விஷேஷ்வர் தயாள் தியாகி,

34:35.840 --> 34:40.040
பட்பர்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை
மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட நான்,

34:40.360 --> 34:44.520
சட்டத்தால் நிறுவப்பட்ட
இந்திய அரசியலமைப்பின் மீது

34:44.680 --> 34:48.080
உண்மையான நம்பிக்கையையும்
விசுவாசத்தையும் கொண்டிருப்பேன் என்றும்,

34:48.440 --> 34:53.640
இந்தியாவின் இறையாண்மையையும்
ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

34:53.760 --> 34:56.920
எனது திறமை, அறிவு மற்றும் தீர்ப்பை சிறந்த
முறையில், பயமோ பாரபட்சமோ இல்லாமல்,

34:57.000 --> 35:02.320
பாசமோ விரோதமோ இல்லாமல் எனது பதவியின்
கடமைகளை முறையாக செய்வேன் என்றும்,

35:03.280 --> 35:07.160
அரசியலமைப்பையும் சட்டங்களையும்

35:07.240 --> 35:10.920
நிலைநிறுத்துவேன் என்றும் கடவுளின்
பெயரால் சத்தியம் செய்கிறேன்.

35:48.560 --> 35:51.120
பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு
ஐபோன்கள் வழங்கப்பட உள்ளன

35:51.440 --> 35:54.120
டியோடரண்டால் ஏற்படும் எரிச்சல் உணர்வு
இப்போது நீதிமன்றம் நல்ல வாசனை வீசும்
