WEBVTT

02:55.760 --> 02:57.760
மாம்லா லீகல் ஹை

02:58.000 --> 03:01.400
அன்பயேஸ்ட்

03:08.280 --> 03:12.040
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
லக்மீர் சிங் பல்லி

04:24.960 --> 04:27.440
கவலை படாத, லா.
இங்க நீ தைரியமா பகிர்ந்துக்கலாம்.

05:47.920 --> 05:49.920
தலீல் சார், ஏன் இப்படி யோசிக்காம பேசறீங்க?

05:50.280 --> 05:52.080
லாவுக்கு நம்ம உதவி தேவை.

06:21.840 --> 06:25.840
நீயும் உன்னை மாதிரி இருக்க ஆண்களும் நம்ம
சொசைட்டில சேஃபா இருக்க ஹெல்ப் பண்றேன்.

09:51.120 --> 09:52.680
சார், அவன் பாதிக்கப்பட்டவன் தான்.

09:53.240 --> 09:57.280
இதை சொல்றேன்னு என்னாலேயே நம்ப முடில,
ஆனா ஆண் உரிமை எங்க போச்சு?

10:01.000 --> 10:02.680
மேம், இது ஒன்னும் போட்டி இல்ல.

12:39.240 --> 12:40.360
பிரேம்சந்த்
கபன்

14:11.400 --> 14:13.560
பட்பர்கஞ்ச், தில்லி

14:21.240 --> 14:23.440
முதன்மை மாவட்ட நீதிபதி

15:18.360 --> 15:19.880
நல்லாவே புரியுது.

15:30.640 --> 15:32.240
ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைப்பதா?

15:32.800 --> 15:33.880
பெண்ணின் அடக்கமா?

16:55.880 --> 16:57.440
பாதிக்கப்பட்டவங்கள யாரும்
நம்பறது இல்ல, சார்.

17:17.640 --> 17:20.880
ஒரு நிமிஷம். இது ஒன்னும் பெண்ணியம் இல்ல.

18:31.800 --> 18:33.680
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச், தில்லி

20:13.800 --> 20:17.080
இதுக்கு முன்னாடி குற்றம் செஞ்சிருக்காரு.
பெயில் குடுக்க முடியாது.

20:30.040 --> 20:32.800
அப்ளிகேஷன மெயின்டெய்ன் பண்ண முடியாது.
பெயில் குடுக்க முடியாது.

20:43.520 --> 20:45.960
ஓடி போகறதுக்கு வாய்ப்பு இருக்கு.
பெயில் குடுக்க முடியாது.

21:30.320 --> 21:31.280
பெயில் கொடுக்கறேன்.

22:10.920 --> 22:12.160
நல்லா புரியுது.

24:16.360 --> 24:17.400
அதுவும் ஃப்ரீ பார்க்கிங்கோட.

24:30.960 --> 24:32.760
இன்று என் பிறந்தநாள்

26:29.840 --> 26:33.600
மாவட்ட நீதிமன்றம்
வாய்மையே வெல்லும்

26:51.840 --> 26:53.120
அப்டினா இது ஒரு டேட்டா?

27:23.960 --> 27:25.520
வழக்கறிஞர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும்

27:25.680 --> 27:30.280
ஐபிசி பிரிவு 354-ஏவின் கீழ் பெண்கள் பாலியல்
துன்புறுத்தலுக்கு பொறுப்பேற்க முடியாது
