WEBVTT

00:29.640 --> 00:35.840
இலை, இல்ல, அதெல்லாம் பரவாயில்ல.
இத பாத்தா பேங்காக் டுக்டுக் நியாபகம் வருது…

00:52.360 --> 00:53.200
என்ன இப்டி பேசறான்!

01:18.280 --> 01:19.840
இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னா…

03:06.520 --> 03:08.840
ஒரு இலைல உங்களுக்கு
நிழல் கிடைக்காது, யுவர் ஆனர்.

04:51.360 --> 04:53.440
மாம்லா லீகல் ஹை

04:53.760 --> 04:55.640
பேலன்ஸ்ட்

05:09.480 --> 05:11.200
சுத்த சாராயம்
தில்லியில் மட்டும் விற்பனை

08:01.960 --> 08:02.920
நல்ல பையன்.

08:03.960 --> 08:06.920
ரொம்ப தன்மையானவன்.
அப்புறம் ரொம்பவே அன்பானவன்.

08:10.360 --> 08:11.840
ஆனா ஒரு ஸ்பார்க்கே இல்ல.

09:01.080 --> 09:04.520
முதல்ல, நீ சொன்ன இந்த டைம்லைன்
நான்சென்ஸ்ல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல.

09:04.600 --> 09:05.600
அப்புறம் ரெண்டாவது...

09:05.720 --> 09:08.000
நிக்குன்ஜ் கூட பிரேக்-அப் பண்றதுக்கு
எனக்கு ஹெல்ப் பண்ணமாட்டியா?

09:08.680 --> 09:10.200
அவன் என்ன தப்பா நினைச்சுட கூடாது.

10:16.760 --> 10:17.640
பசி.

11:49.920 --> 11:51.920
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச், தில்லி

11:52.880 --> 11:54.880
சுஜாதா நேகி

13:06.680 --> 13:07.720
சுஜாதா: 2
மிண்டு: 1

13:10.120 --> 13:12.760
சுஜாதா: 2
மிண்டு: 3

15:12.680 --> 15:15.000
நிக்குன்ஜ் கூட எப்படி நான் பிரேக்-அப்
பண்ண போறேன்? அதை சொல்லு.

15:29.720 --> 15:32.480
ஸோ, அஞ்சு வருஷத்துக்கு அப்புறம்
நீ எங்க இருக்கணும்னு நினைக்கற?

15:34.600 --> 15:38.280
வாவ்! நல்ல கேள்வி.
எனக்கு தெரியல, ஒருவேளை…

15:38.720 --> 15:42.120
ஒரு நல்ல சட்ட ஆலோசனை கம்பெனி.
உலகத்தை மாத்திட்டு, அவார்டு வாங்கிட்டு...

15:46.000 --> 15:47.560
ஒண்ணா சேந்து உலகத்தை மாத்துவோம்.

15:48.040 --> 15:51.040
ரெண்டு பேரும் கை கோத்துக்கிட்டு,
இலவசமா கேஸ் வாதாடிட்டு…

16:17.800 --> 16:18.800
உனக்கென்ன பைத்தியமா?

16:23.560 --> 16:24.600
அப்டி ஏமாத்த கூடாது!

16:32.440 --> 16:33.880
அவன் புரிஞ்சுக்குவான்.

16:38.360 --> 16:41.760
கண்டிப்பா புரிஞ்சுக்குவான்.

16:57.080 --> 16:59.440
சுத்த சாராயம்

22:34.920 --> 22:37.240
சமோசா சாப்பிடணும்னு ஆசையா இருந்துது.

22:43.600 --> 22:46.000
கோர்ட்ல நமக்கு ஒண்ணா இருக்க
டைம் கிடைக்கறது இல்லல்ல?

23:05.880 --> 23:08.000
ஆமா, இலவச சேவை.

23:10.360 --> 23:13.480
ரெண்டு பேரும் கை கோத்துக்கிட்டு,
இலவசமா கேஸ் வாதாடிட்டு...

23:24.800 --> 23:27.160
ஜகதீஷ் குப்தா

26:14.080 --> 26:15.880
ரொம்ப நல்லா இருக்கு.

28:09.240 --> 28:11.160
இந்தியாவில் நிலுவையில் உள்ள
வழக்குகளுக்கு முதலில் நீதி வழங்க வேண்டும்

28:11.240 --> 28:13.160
காவல் நிலையத்தில் இருந்த
19 கிலோ கஞ்சா காணாமல் போனது
