WEBVTT

00:12.360 --> 00:15.000
பிரியாவிடை
நீதிபதி டெண்டுல்கர்

02:56.880 --> 02:59.000
என்ன பாத்தா முட்டாள் மாதிரி தெரியுதா?

03:51.040 --> 03:53.400
ஆமா, ஆமா, நான் நம்பறேன்.

03:53.480 --> 03:56.840
இந்த உலகத்துல யூனிகார்ன்ஸ்
இருக்குன்னு நம்ப மாதிரி.

04:23.200 --> 04:24.400
அத யார் சொல்றதுன்னு பாரு.

04:42.600 --> 04:44.560
மாம்லா லீகல் ஹை

04:44.680 --> 04:48.280
எமோஷனல் அட்டாச்மெண்ட்

04:48.720 --> 04:50.400
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச்

04:53.360 --> 04:54.880
பல்லி மற்றும் நேகி அசோசியேட்ஸ்

14:43.600 --> 14:45.240
இல்லவே இல்ல சார்.

14:48.920 --> 14:50.440
ரொம்பவே அவங்க மேல பாசம்.

15:19.560 --> 15:22.800
சார், நீங்க இத தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.

15:30.920 --> 15:32.760
உலக சுகாதார தினம்
குழு உறுப்பினர்கள்

16:17.760 --> 16:19.640
அப்பவே நினைச்சேன்.

16:22.240 --> 16:23.600
எல்லாத்தயும் கேட்டுட்டேன்.

16:33.440 --> 16:35.320
எழுதி வச்சுக்கோங்க.

19:05.080 --> 19:06.440
ஜகதீஷ் குப்தா
பி. ஏ. எல். எல். பி.

20:03.320 --> 20:05.520
வந்த வழியா திரும்ப போயிடுறியா?

20:16.320 --> 20:18.520
உன்ன வெறுக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும்.

20:22.680 --> 20:23.920
ஹைகோர்ட்ல வேலை இருக்கு.

20:28.400 --> 20:29.840
நான் தான் இன் சார்ஜ்.

21:00.240 --> 21:02.200
-சும்மா ட்ரை பண்ணேன்.
-உன்ன நம்பவே முடியல.

22:27.120 --> 22:28.800
ஏதோ குற்றத்துக்கு துணை போன மாதிரி.

22:33.160 --> 22:34.520
நான் இதை ஏற்கனவே எதிர்பாத்தேன்.

22:46.640 --> 22:48.600
டைரக்ட்டா இல்ல தான்.

22:52.520 --> 22:54.320
அதனால தான் இது ஒரு குற்றம், மேம்.

23:17.080 --> 23:18.560
ஆனா அப்படி பாத்தா...

23:36.760 --> 23:38.480
ஆனா அது எப்படி நியாயம், மேம்?

23:38.880 --> 23:40.720
நியாயம்னு ஒன்னு இல்லவே இல்ல.

23:42.560 --> 23:44.880
அநியாயம் இல்லாம இருந்தாலே போதும்.

23:48.840 --> 23:51.720
சின்ன சின்ன அநியாயங்கள் நியாயம் ஆகுது.

24:20.720 --> 24:22.320
ஆபரேஷன் முடிஞ்சதும் பாத்துக்கணும்,

24:22.400 --> 24:26.160
மருந்து செலவுகள், காப்பீடு,
ஆறு மாசம் சம்பளத்தோட லீவ்.

26:42.040 --> 26:44.480
திருவாளர் மாண்ட் சார்ஜிங் பாய்ண்ட்

27:09.000 --> 27:11.840
நானும் தான், அக்கா. நானும் தான்.

27:26.480 --> 27:29.800
நீங்க சொன்ன வார்த்தைய காப்பாத்திடீங்க.
தியாகி சார், நீங்க வாக்கு தவறாத மனுஷன்.

28:45.240 --> 28:47.960
வழக்கறிஞர்கள் மரணத்திற்கு கோர்ட்
விடுமுறை கிடையாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

28:48.040 --> 28:49.840
குடும்பம் கை கொடுக்கவில்லை,
அந்நியரிடம் வேண்டுகோள்

28:49.920 --> 28:51.320
51 வயது நோயாளி கிட்னிக்காக விண்ணப்பம்
டம் வேண்டுகோள்
