WEBVTT

00:01:48.680 --> 00:01:52.240 align:center
குமார் அண்ட் சன்ஸ் மளிகை கடை

00:02:45.480 --> 00:02:47.560 align:center
மாம்லா லீகல் ஹை

00:02:47.760 --> 00:02:50.160 align:center
ஜுவனைல்

00:04:55.120 --> 00:04:56.640 align:center
பீனு

00:05:36.960 --> 00:05:38.880 align:center
-பீனு, உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.
-நானும் உன்ன மிஸ் பண்றேன்.

00:06:21.640 --> 00:06:23.280 align:center
எனக்கு புரியுது, பவன்.

00:06:26.920 --> 00:06:28.080 align:center
அவர் உன்ன அடிச்சாரா?

00:07:15.600 --> 00:07:17.080 align:center
உனக்கு என்ன தான் பிரச்சனை, பவன்?

00:07:21.880 --> 00:07:23.600 align:center
குற்றம் பதில் இல்ல.

00:07:35.040 --> 00:07:37.000 align:center
பவன், உனக்கு பதினாறு வயசு தான் ஆகுது.

00:08:37.080 --> 00:08:39.720 align:center
விஸ்வாஸ், அப்டி எல்லாம் பேச கூடாது.

00:10:51.640 --> 00:10:52.480 align:center
சுஜாதா நேகி

00:10:52.600 --> 00:10:54.520 align:center
டிவிஷன் பெஞ்ச் முடிவு பண்ணிருச்சு.

00:11:55.120 --> 00:11:57.120 align:center
பீனு: எனக்கு 850 ரூபாய் வேணும்
பணம் அனுப்ப முடியுமா?

00:13:09.440 --> 00:13:11.080 align:center
ரூ. 1050
முடிந்தது

00:13:52.240 --> 00:13:53.960 align:center
சரி, தியாகி, வா விளையாடலாம்.

00:17:54.760 --> 00:17:56.640 align:center
பீனு: ரொம்ப பாராட்டுறீங்க.
மின்டு: அதுதான் விஷயம்.

00:18:14.680 --> 00:18:17.000 align:center
1050 ரூபாய் கிடைத்தது

00:19:12.960 --> 00:19:16.840 align:center
கணக்கை நீக்கவும்
உங்கள் கணக்கை நீக்க விரும்புகிறீர்களா?

00:19:24.960 --> 00:19:26.960 align:center
தில்லி காவல்

00:24:09.400 --> 00:24:11.000 align:center
தடைசெய்யப்பட்ட பொருட்களுடன்
நுழைய அனுமதி இல்லை

00:24:16.040 --> 00:24:17.160 align:center
கட்டாய வேலை.

00:27:49.560 --> 00:27:52.440 align:center
உங்க நாட்டின் இளைஞர்களுக்கு
முன்மாதிரிகள காட்டுங்க,

00:27:52.960 --> 00:27:55.160 align:center
உங்க நாட்டோட எதிர்காலத்த சொல்றேன்.

00:27:57.600 --> 00:27:59.120 align:center
அவனுக்கு நல்ல ஹீரோஸ் கிடைச்சா பரவாயில்ல.

00:29:11.760 --> 00:29:13.760 align:center
நீங்க ரெண்டு பேரும் நல்ல மேட்ச்.

00:31:21.440 --> 00:31:24.960 align:center
மிண்டு:
உன்ன பத்தி தான் யோசிக்கறேன்.

00:32:09.760 --> 00:32:12.480 align:center
ஹீரோவாக கருதப்பட்ட ரவுடி:
கெத்துக்காக குற்றம் செய்யும் இளைஞர்கள்

00:32:12.560 --> 00:32:18.760 align:center
வீடியோக்களில் துப்பாக்கி, ரவுடியின் படம்
இளைஞர்களைச் சோதனையிடும் போலீஸ்
श मानते हैं।

