WEBVTT

01:30.560 --> 01:32.560
தேசிய சட்ட சேவைகள் ஆணையம்
தேசிய மக்கள் நீதிமன்றம்

01:57.160 --> 01:59.520
இது நியாயமே இல்ல, யுவர் ஹானர்,
இது அநியாயம்.

03:16.080 --> 03:17.840
மாம்லா லீகல் ஹை

03:17.920 --> 03:20.480
காம்ப்ரோமைஸ்

03:28.560 --> 03:30.560
என் வழக்கு
மக்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டது.

03:45.560 --> 03:47.560
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
தேசிய மக்கள் நீதிமன்றம்

06:05.000 --> 06:08.920
உங்க அட்ரஸ்
பி பி-521 கிரேட்டர் கைலாஷ், சரியா?

06:09.520 --> 06:10.920
மொட்டை மாடியோட சேந்த மேல் தளம்.

08:54.360 --> 08:55.680
அது நியாயமா?

08:56.080 --> 08:58.840
சார், அது அநியாயம் தான். ஆனா லீகல்.

09:45.000 --> 09:46.360
பட்பர்கஞ்ச் பார் அசோசியேஷன்
தேர்தல்: 2025

11:14.840 --> 11:16.760
அக்கா, என்கிட்ட பேச கூட மாட்டேங்கறான்.

11:35.960 --> 11:37.960
தேசிய மக்கள் நீதிமன்றம்

12:07.760 --> 12:08.960
கருத்து முரண்பாடு.

16:40.200 --> 16:42.480
ஹவுஸ்ராணி பார் அசோசியேஷன், புது தில்லி
கைலாஷ் சுப்கேலா, மாவட்ட நீதிபதி

20:42.920 --> 20:44.920
வழக்கறிஞர்கள் பசியால் வாடும்போது,
இந்த கேன்டீன் தான் ஒரே ஆதரவு.

21:30.160 --> 21:33.560
அதே தான்! தண்டனைக்கான பயம்.

21:35.760 --> 21:37.240
நல்ல திட்டம்.

22:31.760 --> 22:33.760
கைலாஷ் சுப்கேலா
மாவட்ட நீதிபதி

24:25.560 --> 24:30.920
அது பி-521, ஜிகே-2 மேல் தளம்.
அது எத்தனாவது மாடி?

24:31.040 --> 24:31.960
மூணாவது மாடி.

25:41.960 --> 25:43.120
குல்வந்த்த லவ் பண்ணேன்.

26:37.400 --> 26:41.800
சுஜாதா 14 மிண்டு 14

27:18.360 --> 27:21.120
மாவட்ட நீதிமன்றம், பட்பர்கஞ்ச், தில்லி
வாய்மையே வெல்லும்

28:18.640 --> 28:21.200
அதாவது நானா?

28:40.000 --> 28:41.440
என் கண்ணு இங்க இருக்கு.

29:06.880 --> 29:08.920
நாம வெறும் பிரெண்ட்ஸ் தான்.

29:19.160 --> 29:22.080
என்ன உனக்கு ஹெல்ப் பண்ண விடு. ப்ளீஸ்.

29:26.880 --> 29:27.760
உனக்கு பைத்தியம்.

32:56.440 --> 33:02.600
இந்த நீதி, சம உரிமை, மக்களால், மக்களுக்காக...

34:59.240 --> 35:02.560
பிரபல டிசைனரின் 18 கோடி சொத்தில்
பங்கு கேட்டு வந்த "நண்பர்"

35:02.720 --> 35:05.560
போலி நீதிபதியின் சாதி அம்பலம்
நீதிபதியாக நடித்த குற்றவாளி

35:05.640 --> 35:08.480
நீதிபதியாக மாறிய திருடன்
பலம்
நீதிபதியாக நடித்த குற்றவாளி
