WEBVTT

02:22.208 --> 02:23.041
என்ன ஆச்சு?

02:24.041 --> 02:25.875
வழக்கமா நடக்குறது தான்.

03:43.416 --> 03:45.083
அவளுக்கு இது தேவை தான்.

03:45.291 --> 03:50.750
சன்செட்
டான்ஸ் எல்ஏ

05:04.500 --> 05:06.458
ஹங்கேரி

05:17.958 --> 05:20.708
புடபெஸ்ட் 361

06:26.833 --> 06:29.250
ஓநாய்கள் உங்க மேல கருணை காட்டட்டும்.

06:59.166 --> 07:02.125
டெரெமாக் இன்

07:27.375 --> 07:28.916
அவங்கள வர விடு.

07:40.333 --> 07:41.291
அடச்சே.

08:38.958 --> 08:39.958
என்னை ஒரு ஃபோட்டோ எடு.

08:40.625 --> 08:41.916
சோயி, சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்காத.

08:42.083 --> 08:44.541
…ஆனா இந்த எடம் சூப்பரா இருக்கு.

09:19.041 --> 09:20.041
என்ன கொடுமை!

09:21.083 --> 09:22.166
அவ ஈரமா இருக்கா!

09:49.000 --> 09:50.375
இது ரொம்ப அவமானமா இருக்கு.

10:04.458 --> 10:05.583
-இறைச்சி சூப், ஐயோ.
-பரவாயில்லை.

10:20.625 --> 10:23.250
டெரெமோக்ல பாலேரினாக்கள்…

10:54.666 --> 10:56.041
அவங்க இதோட ஓனர்… அவங்க ஒரு டான்சர்.

11:49.833 --> 11:50.750
என்ன ஆச்சு?

11:52.083 --> 11:53.083
வேலை செய்யல…

11:53.250 --> 11:54.416
நனைஞ்சிடுச்சுன்னு நினைக்குறேன்.

11:56.583 --> 11:57.875
நான் பாத்ரூம் போகணும்.

16:57.750 --> 17:00.250
என் பார்ல ஒரு பெண்ணை கொன்னுட்ட.

17:39.833 --> 17:42.375
பேஸ்மென்ட்டுக்கு. இப்பவே.

18:15.500 --> 18:21.541
பிரிட்டி லீத்தல்

18:30.500 --> 18:31.750
நான் அவங்கள பிரிச்சு,

18:32.208 --> 18:33.083
அமைதியா இருக்க வைக்குறேன்.

19:11.833 --> 19:13.000
எனக்கு காது கேக்காது

19:33.916 --> 19:36.750
நீ கியூட்டா இருக்க.

20:47.041 --> 20:48.250
மாப்பை எடுத்துட்டு வா.`

26:31.000 --> 26:33.541
நீ இங்க என்னடா பண்ற, சின்ன ராசகல்?

50:38.791 --> 50:39.958
உனக்கு ஒண்ணும் ஆகலைல?

50:40.125 --> 50:41.791
ஆமா, ஏன் அப்படி கேக்குற?

50:42.708 --> 50:45.041
உன் காஸ்டியூம்ம என்ன பண்ணிவச்சிருக்க?

50:45.625 --> 50:47.416
அது என்ன ரத்தமா?

50:48.208 --> 50:49.416
அது ஹிக்கியா?

50:50.625 --> 50:51.708
சோயி, வாயை மூடு!

50:51.875 --> 50:52.708
நிறுத்து!

50:55.000 --> 50:56.000
உன் வேலைய பார்.

50:57.750 --> 50:58.666
அதை திரும்ப வை.

51:01.833 --> 51:03.166
நாம போகணும்.

51:03.625 --> 51:04.458
நாம காத்திருக்கலாமா?

51:04.958 --> 51:07.666
எனக்கு டாட்டூ தரேன்னு
ஒரு கியூட்டான பையன் சொல்லியிருக்கான்.

52:38.083 --> 52:39.375
மிஸ் தோர்னாவுக்கு என்ன ஆச்சு?

52:41.958 --> 52:43.000
இப்படி விளையாடாத.

52:43.625 --> 52:44.750
ஏன் அப்டி சொல்ற?

56:35.458 --> 56:37.583
யாராவது வம்பு பண்ணினா

56:37.791 --> 56:39.500
…அவங்கள அங்கேயே உதைச்சுடு.

56:40.000 --> 56:43.541
-ஐ லவ் யு.
-ஐ லவ் யு டூ.

01:01:11.458 --> 01:01:13.125
-உனக்கு அடிபட்டுச்சா?
-எனக்கு ஒண்ணும் ஆகல.

01:02:40.083 --> 01:02:42.375
நீ இப்ப கியூட்டா இல்ல.

01:13:55.083 --> 01:13:57.875
அது நிறைய துப்பாக்கிகள்.

01:14:43.250 --> 01:14:44.625
பேசுறதை நிறுத்திட்டு ஓடுங்க!

01:14:58.958 --> 01:14:59.916
வெடிக்கப்போகுது
