1
00:02:03,791 --> 00:02:04,791
ஹனி சிங்

2
00:02:04,875 --> 00:02:06,166
{\an8}யோ யோ ஹனி சிங்
குஜராத் போராட்டம்.

3
00:02:06,250 --> 00:02:07,250
"ஆபாசமான பாடல் வரிகள்"

4
00:02:12,916 --> 00:02:15,458
ஷாருக்கான் யோ யோ ஹனி சிங்கை
கன்னத்தில் அறையும் போது என்ன நடந்தது?

5
00:02:50,875 --> 00:02:55,291
யோ யோ ஹனி சிங்: ஃபேமஸ்

6
00:02:55,375 --> 00:02:59,666
என் இதயத்துடைய அழுகை கதைய சொல்லும்

7
00:03:00,125 --> 00:03:03,416
என் இதயம், என் இதயம்

8
00:03:12,875 --> 00:03:17,500
என் இதயத்துடைய அழுகை கதைய சொல்லும்

9
00:03:17,666 --> 00:03:20,166
என் இதயம், என் இதயம்

10
00:03:20,250 --> 00:03:23,500
{\an8}துபாய் கான்ஸர்ட்
15 மார்ச் 2022

11
00:03:29,833 --> 00:03:34,833
நினைவுகள்ள என்ன பூட்டி வச்சு இருந்தேன்.

12
00:03:35,083 --> 00:03:38,583
என் இதயத்த தொலைச்சுட்டேன்.

13
00:03:38,708 --> 00:03:43,375
நீ தான் என் பயணம், என் இலக்கு.

14
00:03:43,750 --> 00:03:47,541
என் இதயம், என் இதயம்

15
00:03:47,833 --> 00:03:51,125
உன்ன காதலிச்ச அளவுக்கு வேற
யாரையும் என்னால காதலிக்க முடியாது.

16
00:03:51,208 --> 00:03:55,750
என்னால தூங்கவும் முடியல என்ன
பண்றது அழவும் முடியல

17
00:03:55,833 --> 00:04:01,000
உன்கிட்ட இனிமையா பேசின அந்த
வார்த்தைகளோட ஞாபகம் வருது.

18
00:04:01,250 --> 00:04:05,166
என்னதான் நான்  அத மறக்க நினைச்சாலும்
திரும்ப திரும்ப ஞாபகம் வருது.

19
00:04:05,250 --> 00:04:07,333
நீயும் நானும் எப்படி இருந்தோம்னு
உனக்கு தெரியும்

20
00:04:07,416 --> 00:04:09,500
அப்புறம் எதுக்காக நீ  இப்படி பண்ண?

21
00:04:09,625 --> 00:04:14,083
நீ  என்ன விட்டுட்டு போய்ட்ட பரவாயில்ல
ஆனா தனியா உக்காந்து அழாத!

22
00:04:14,458 --> 00:04:16,666
வாங்க எல்லோரும் இப்ப சத்தம் போடுங்க!

23
00:04:37,750 --> 00:04:41,166
நியூ டில்லி

24
00:06:02,166 --> 00:06:03,750
நான் இப்படிதான்  ஸ்மோக் பண்ணுவேன்,

25
00:06:21,875 --> 00:06:23,416
உங்க வயித்த நாங்க பாக்கனு.

26
00:07:00,708 --> 00:07:04,833
{\an8}சராயு கிளினிக்ஸ்
டெர்மடாளஜிஸ்ட்

27
00:07:18,291 --> 00:07:22,250
{\an8}ஹனி சிங்கின் ஸ்டுடியோ நொய்டா

28
00:07:25,666 --> 00:07:29,875
{\an8}முதல் கம்பேக் சிங்குல் உடைய
ரெக்கார்டிங் செஷன்

29
00:07:42,333 --> 00:07:45,708
அதே மாதிரியான ஸ்ருதி, தாளம், ராகத்துல.

30
00:07:50,541 --> 00:07:53,708
அப்ப சொன்னேன் ஃபக்,
எனக்கு என்ன வேணுமோ நான் அதசெய்வேன்னு.

31
00:07:59,708 --> 00:08:01,500
{\an8}மிலின்ட் காபா பாடகர்
பாடலாசிரியர்

32
00:08:04,041 --> 00:08:08,250
{\an8}பேரிஸ் கா ட்ரிப் நிகழ்வு தளத்தில்

33
00:08:15,500 --> 00:08:18,750
யோ யோ ஹனி சிங்! வாழும் வரை,
வாழும் வரை, வாழும் வரை.

34
00:08:20,125 --> 00:08:21,833
2022! நாங்க வர்றோம் பேபி!

35
00:08:29,541 --> 00:08:31,250
{\an8}டினா ததானி. மாடல்

36
00:08:47,250 --> 00:08:49,875
இது என் ரசிகர்களுக்கான பாடல்களின்
ஒரு புதிய தொகுப்பாக இருக்கும்.

37
00:08:50,625 --> 00:08:53,041
யோ யோ ஹனி சிங்!

38
00:08:53,791 --> 00:08:55,000
மியூசிக், மிலிண்ட் கப்பா!

39
00:08:55,083 --> 00:08:58,125
பேரிஸ் ட்ரிப்க்கு கூட்டிட்டு போகவா,
சுத்தி பாக்க வரியா

40
00:08:58,208 --> 00:09:01,000
பெரிய ஸிப் எடுதுக்குரியா,
உனக்கு என்ன வேணும்னு சொல்லு

41
00:09:01,083 --> 00:09:04,458
என் கூட வரியா, ச்வாக் ஆன நகரத்துக்கு

42
00:09:04,541 --> 00:09:07,458
டேட்டுக்கு வரியா, உனக்கு என்ன வேணும்

43
00:09:07,583 --> 00:09:10,791
திருமணத்துக்கு ட்ரேக் வேணுமா,
டி ஜே சிநேக் வேணுமா...

44
00:09:10,875 --> 00:09:13,958
எந்த பாட்டு பிடிக்கும்…

45
00:09:30,041 --> 00:09:33,125
இது ஸ்லாங் பேபி வா ஜாலியா இருக்கலாம்.

46
00:09:49,958 --> 00:09:51,833
{\an8}பனுஜ் கப்பால் ம்யூஸிக் ஜர்ணலிஸ்ட்

47
00:09:53,083 --> 00:09:56,125
{\an8}கரம்புரா
ஹனி சிங்கின் பிறந்த இடம்

48
00:09:56,208 --> 00:09:59,166
குரு ரக்கா
1979   முதல்

49
00:10:25,708 --> 00:10:27,000
இது என்னோட இடம்!

50
00:10:49,791 --> 00:10:53,375
{\an8}ரோஹித் சப்ரா
ஹனி சிங்கின் நண்பர் அன்ட் மேனேஜர்

51
00:11:05,666 --> 00:11:10,000
{\an8}ரோஹித்தின் பெற்றோருடைய வீடு
கரம்புரா

52
00:12:18,916 --> 00:12:22,125
எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்!
ரொம்ப ரொம்ப புடிக்கும்.

53
00:12:46,083 --> 00:12:48,916
{\an8}பல்லவி குலாடி, சூப்பர் ஃபேன்

54
00:12:54,666 --> 00:12:56,875
சரப்ஜித் சிங், I-9 கரம்புரா

55
00:12:56,958 --> 00:13:01,083
{\an8}ஹனி சிங்கின், குழந்தைப் பருவ வீடு

56
00:13:31,666 --> 00:13:35,250
{\an8}புபிந்தர் கவுர்
ஹனி சிங்கின் தாய்

57
00:13:38,083 --> 00:13:42,666
{\an8}சரப்ஜித் சிங்
ஹனி சிங்கின் தந்தை

58
00:13:56,666 --> 00:13:58,958
நீங்க ரொம்ப அக்கறையான,
மென்மையான பரிபூரனவாதி

59
00:14:07,541 --> 00:14:11,250
{\an8}சினேகா சிங்
ஹனி சிங்கின் சகோதரி

60
00:14:24,375 --> 00:14:27,125
ஏன்னா அவர நினச்சு நாங்க ரொம்ப
பெருமைபட்றோம்.

61
00:14:56,250 --> 00:14:59,000
மே 2003

62
00:15:09,750 --> 00:15:13,208
மலரும் நெருப்பும்

63
00:15:26,125 --> 00:15:28,958
{\an8}ஒரு நகையை ட்ராப் பண்ணுங்க...

64
00:15:32,750 --> 00:15:35,708
{\an8}பினாகி - எனும்  - பினோம்
ராப்பர், இசை தயாரிப்பாளர்

65
00:15:59,583 --> 00:16:02,916
அவர் கடின உழைப்பாளி, அது மட்டுமில்ல
ரொம்ப வேகமா செயல்படுவாரு.

66
00:17:14,791 --> 00:17:17,333
கிளாசி, 2005

67
00:17:44,250 --> 00:17:46,500
தேசிய வீரன் பகத் சிங்

68
00:18:14,333 --> 00:18:16,458
{\an8}ப்ரவுன் ராங், 2011

69
00:18:20,125 --> 00:18:22,875
உங்களால ஒரு ஹிப் ஹாப் பாடல
அதுல கண்டுபிடிக்க முடியாது,

70
00:18:22,958 --> 00:18:25,333
உங்களால ஒரு சராசரி இசையோட
சத்தங்கள அதுல பாக்க  முடியாது,

71
00:18:25,416 --> 00:18:27,416
டெக்னோ இசை, டப்ஸ்டெப் எதுவுமே
அதுல இருக்காது...

72
00:18:50,750 --> 00:18:52,750
{\an8}யோ யோ ஹனி சிங்க்
6.43 மில்லியன் சந்தாதாரர்கள்

73
00:18:55,208 --> 00:18:59,000
ஹனி சிங்கின் பிரவுன் ராங், இந்தியாவிலேயே
2012 இல் அதிகம் பிரபலமான வீடியோ: யூ டியூப்

74
00:18:59,083 --> 00:19:00,125
யோ யோ ஹனி சிங்கின்

75
00:19:00,208 --> 00:19:01,250
{\an8}ஹனி சிங்கின் பிரவுன் ராங்,

76
00:19:01,333 --> 00:19:03,750
{\an8}இந்தியாவில் 2012 இன் யூ டியூப் வீடியோவில்
அதிகம் பார்க்கப்பட்டது

77
00:19:07,958 --> 00:19:10,875
காப்ரு, 2011

78
00:19:15,041 --> 00:19:16,250
யோ யோ ஹனி சிங்

79
00:19:23,458 --> 00:19:26,666
பிரிட் ஆசியா டிவி இசை விருதுகள் 2012

80
00:19:26,791 --> 00:19:28,541
பெஸ்ட் இன்டர்நேஷ்னல் ஆக்ட,
ஹனி சிங் வெற்றியாளர்

81
00:19:30,625 --> 00:19:32,083
உங்க அப்பா ஒத்துகிட்டாரா இல்லயா?

82
00:19:32,375 --> 00:19:34,791
என்ன யாருக்கு வேணா கல்யாணம் பண்ணி
வைப்பாரு, ஆனா சிங்கர்கு...

83
00:19:35,500 --> 00:19:39,041
உங்க அப்பாகிட்ட கூகுல் பண்ணி பார்க்க
சொல்லு அவரு மருமகன் ஒரு சூப்பர் ஸ்டார்!

84
00:19:40,041 --> 00:19:45,708
{\an8}ஹனி சிங்கின் திருமணம்
2011

85
00:20:04,791 --> 00:20:07,375
{\an8}'இளைஞர்கள் மிகவும் பரந்த மனப்பான்மை
கொண்டவர்கள்'

86
00:20:07,833 --> 00:20:11,416
{\an8}'இளைஞர்கள் உலகம் முழுவதும்
மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்'

87
00:20:25,500 --> 00:20:28,041
{\an8}ப்ளூ ஐஸ், 2013

88
00:20:41,000 --> 00:20:43,000
சல்மான் கான்
நடிகர்

89
00:20:44,875 --> 00:20:48,125
{\an8}ஹனி சிங்கின் 'ப்ளூ ஐஸ்' 4 நாட்களில்
2 மில்லியன் ஹிட்சை பெற்று இருக்கிறது

90
00:20:48,750 --> 00:20:54,708
ப்ளூ ஐஸ் 650 மில்லியன் + பார்வைகள்
யூடியூபில் பெற்று இருக்கிறது

91
00:21:06,500 --> 00:21:08,583
{\an8}தலைவா

92
00:21:12,333 --> 00:21:15,083
{\an8}லுங்கிடான்ஸ், 2013
(சென்னை எக்ஸ்ப்ரஸ்)

93
00:21:15,333 --> 00:21:16,875
லுங்கிடான்ஸ்
யோ யோ ஹனி சிங்

94
00:21:16,958 --> 00:21:18,833
விளக்கப்படத்தில் 15 வாரங்கள்
10 வாரங்கள் எண். 1

95
00:21:18,916 --> 00:21:22,416
2013 இன் சிறந்த நடன எண்

96
00:21:32,125 --> 00:21:34,791
சர்வதேச ஐகான் மேல், ஹனி சிங்!

97
00:21:34,916 --> 00:21:37,041
ஐஃபா 2019

98
00:21:37,125 --> 00:21:40,125
யோ யோ ஹனி சிங்
எல்லாரும் அவருக்காக கை தட்டுங்க!

99
00:21:45,416 --> 00:21:47,166
தேசி கலாக்கார்
219 மில்லியன்+ பார்வைகள்

100
00:21:47,250 --> 00:21:48,458
அங்க்ரேஜி பீட்
155 மில்லியன்

101
00:21:48,541 --> 00:21:49,750
சார் போட்டல் வோட்கா
225 மில்லியன்

102
00:21:49,833 --> 00:21:50,708
பார்ட்டி வித் த பூத்நாத்

103
00:21:50,791 --> 00:21:51,791
லவ் டோஸ்

104
00:21:51,875 --> 00:21:52,791
டீப் மணி டோப் ஷோப்

105
00:21:53,125 --> 00:21:57,333
யோ யோ ஹனி சிங்
6 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்

106
00:22:17,791 --> 00:22:19,375
இந்த வீடு ரயில் பெட்டி மாதிரி.

107
00:23:34,916 --> 00:23:39,375
உண்மை மரணம், இது உறுதியானது.
இது நிரந்தரமாக இருக்கும்.

108
00:24:03,041 --> 00:24:06,625
மகிழ்ச்சி அததான் நான் இந்த உலகத்துக்கு
குடுக்க நினைக்குறேன்.

109
00:24:20,375 --> 00:24:25,291
மும்பை

110
00:25:10,333 --> 00:25:11,583
இது நிஜமாவே ரொம்ப முக்கியமா?

111
00:25:39,541 --> 00:25:44,541
{\an8}டிசைனர் செட்டில் டே 1

112
00:25:48,625 --> 00:25:51,541
பாரிஸ் கா ட்ரிப்புக்கு அப்ரோ
இளமையாகவும சுறுசுறுப்பாகவும் இருந்தது.

113
00:25:51,625 --> 00:25:53,833
“ஆனால் ‘டிசைனர்’ பழைய ஹனி சிங்
பாட்டு மாதிரி இருக்கு.

114
00:25:53,916 --> 00:25:59,041
அற்புதமான கலைஞர் குரு ரந்தாவோட
பிரமாண்டமான காட்சிகள்.

115
00:26:05,166 --> 00:26:08,250
நானும், "என்னை உன்னுடையதாக்கு..."
என்று சொல்கிறேன்.

116
00:26:10,041 --> 00:26:13,625
{\an8}குரு ரந்தாவா
பாடகர், பாடலாசிரியர்

117
00:27:26,583 --> 00:27:28,250
நான் என் வெர்சாசே உள்ளாடைகளைக்
காட்றேன்.

118
00:27:29,500 --> 00:27:31,750
நீங்க எல்லாத்தையும் பாக்க நெனைக்கிறீங்க...

119
00:27:38,375 --> 00:27:42,541
{\an8}போஸ்ட் ஷூட் பார்ட்டி

120
00:28:00,416 --> 00:28:01,250
நான் ஒரு ஷேக்!

121
00:28:01,791 --> 00:28:02,625
நான் ஒரு ஷேக்!

122
00:28:23,625 --> 00:28:29,000
அவ காலையும் வாங்குவா, மாலையும் வாங்குவா

123
00:28:29,166 --> 00:28:33,708
அவ அத காலையில் வாங்குவா
மாலையில் வாங்குவா"

124
00:28:33,791 --> 00:28:39,250
அதுல என்ன தப்பு

125
00:28:39,541 --> 00:28:43,500
அவளுடைய பெயர் "வாங்குவா"

126
00:28:44,041 --> 00:28:45,583
அது யாரு?

127
00:29:31,916 --> 00:29:34,833
“எந்த பாடல் உனக்குப் பிடித்த பாடல் என்று
சொன்னாய்?"

128
00:29:34,916 --> 00:29:38,208
{\an8}டிசைனர் செட்டில் டே 2

129
00:29:54,625 --> 00:30:00,458
பெண்ணே, உன் நிறம்  என் ஊரில் உள்ள
எல்லோரையும் வசீகரித்தது

130
00:30:00,666 --> 00:30:04,416
யாரும் எதையும் செய்வதில்லை அனைத்து
வெள்ளை

131
00:30:04,500 --> 00:30:07,541
பெண்களையும் யாரும் பார்க்கவில்லை

132
00:30:09,416 --> 00:30:10,833
’ப்ரவுன் ரேங் 2’ விரைவில் வருகிறது.

133
00:30:52,583 --> 00:30:54,541
பொண்ணுங்களா அங்கயிங்கனு
டான்ஸ் ஆடிட்டு இருப்பாங்க

134
00:31:46,333 --> 00:31:50,166
டிசம்பர் 2012

135
00:31:56,625 --> 00:31:57,500
{\an8}எங்களுக்கு நீதி வேண்டும்

136
00:32:01,083 --> 00:32:04,458
{\an8}நினைவிடத்தில்

137
00:32:09,958 --> 00:32:13,875
{\an8}ஸ்னேஹா சிங்
ஹனி சிங்கின் சகோதரி

138
00:32:18,875 --> 00:32:21,833
அது என்னன்னா, கற்பழிப்பைப்
புகழ்வதற்காக இந்தப் பாடலை உருவாக்கினார்.

139
00:32:22,083 --> 00:32:24,375
அமிதாப் தாக்கூர், வழக்கறிஞர்

140
00:32:24,458 --> 00:32:26,666
பாலிவுட் பெண் வெறுப்ப ஊக்குவிக்குதா?

141
00:32:26,750 --> 00:32:29,000
“அப்படிப்பட்ட பாடகர்கள் தடை செய்யப்பட வேண்டும்.

142
00:32:29,083 --> 00:32:31,875
அவர்கள் வன்முறை மற்றும் மோசமான
தன்மையை ஊக்குவிக்கிறார்கள்."

143
00:32:34,833 --> 00:32:36,625
{\an8}குஜராத்தின் வடோதராவில் போராட்டங்கள்

144
00:32:36,708 --> 00:32:37,875
{\an8}ஹனி சிங் குற்றம் சாட்டப்பட்டார்

145
00:32:37,958 --> 00:32:40,625
{\an8}ஜூன் 2ஆம் தேதி கான்சர்ட் நடைபெற உள்ளது

146
00:32:40,708 --> 00:32:41,833
தூ மேரா பாய் மெய் தேரா பாய்

147
00:32:44,291 --> 00:32:45,541
ஹனி சிங்கின் படத்திற்கு எதிர்ப்பு

148
00:32:45,750 --> 00:32:48,458
ஹனி சிங்கின் கச்சேரி உயர் நீதிமன்றம்
ரத்து செய்ய வேண்டும்

149
00:32:48,541 --> 00:32:50,541
ராப்பர் ஹனி சிங்கின் புத்தாண்டு
இசை நிகழ்ச்சி ஆன்லைன்

150
00:32:50,625 --> 00:32:52,625
பிரச்சாரத்திற்குப் பிறகு ஹோட்டலால் ரத்து
செய்யப்பட்டது

151
00:32:52,708 --> 00:32:54,916
ஹனி சிங்கின் பெரிய நியூயார்க் கான்சர்ட்
ரத்து செய்யப்பட்டது

152
00:32:55,000 --> 00:32:58,083
எம்என்எஸ் ஹனி சிங்கின் கான்சர்டை
ரத்து செய்தது

153
00:32:58,166 --> 00:33:01,000
{\an8}தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அர்ஜித் சிங்கால்
யோ யோ ஹனி சிங் மாற்றப்படுகிறார்

154
00:33:08,541 --> 00:33:10,250
{\an8}பஞ்சாப் தயாரிப்பு

155
00:33:22,000 --> 00:33:25,333
பாலிவுட் மற்றும் அரசியல் ரெண்டுமே
பெண் வெறுப்பு ஊக்குவிக்குதா?

156
00:33:25,500 --> 00:33:27,708
{\an8}ஹனிசிங் தீவிரமான பிரச்சினைகளுக்கு
விளக்கம் அளித்துள்ளார்

157
00:33:29,333 --> 00:33:31,458
{\an8}ஹனி சிங் பல ரகசியங்களை வெளியிட்டார்

158
00:33:34,416 --> 00:33:35,875
பெண்களின் ஆட்சேபனை = குற்றத்தில் உயர்வு

159
00:33:35,958 --> 00:33:37,750
ஹனி சிங்கின் பாடல்கள் குழந்தைகளுக்கு
மோசமானவை

160
00:33:37,833 --> 00:33:40,500
{\an8}"பாடல் வரிகள் எஃப்பி, ட்விட்டரில் பெரும்
விவாதத்தைத் தூண்டுகின்றன,

161
00:33:40,583 --> 00:33:42,208
{\an8}யோ யோ சிங்கின் முழுமையான
முதல் நேர்காணல்

162
00:33:42,291 --> 00:33:43,833
{\an8}மக்களுக்குப் பொறாமை. எனக்கு எதிரான சதி

163
00:33:44,375 --> 00:33:46,958
{\an8}நான் திருமணமானவன்: ஹனி சிங்

164
00:33:50,875 --> 00:33:52,750
{\an8}நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட
ஸ்டார் - ஹனி சிங்

165
00:33:53,000 --> 00:33:55,583
{\an8}ஹனி சிங் பல ரகசியங்களை வெளியிட்டார்

166
00:33:56,625 --> 00:33:59,666
{\an8}ஜாஸி பி
பாடகர், பாடலாசிரியர்

167
00:33:59,750 --> 00:34:02,916
{\an8}ஆனால் முழு குடும்பமும் துஷ்பிரயோகம்
செய்யப்படுது.

168
00:34:04,916 --> 00:34:09,625
நாங்கள், எப்பொழுது வேண்டுமானாலும்
அவனை சுடுவோம் என்று மக்கள் சொல்வார்கள்.

169
00:34:15,791 --> 00:34:17,750
{\an8}பலத்காரி பாடலால் போடப்பட்ட ஹனி சிங்கிற்கு

170
00:34:17,833 --> 00:34:19,750
{\an8}எதிரான வழக்குகளை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது

171
00:34:19,833 --> 00:34:22,750
{\an8}பாடகர் ஹனி சிங்கிற்கு நீதிமன்றத்திலிருந்து
நிவாரணம் கிடைத்தது

172
00:34:57,875 --> 00:34:59,875
{\an8}மிஹிர் குலாட்டி
இயக்குனர்

173
00:34:59,958 --> 00:35:01,041
{\an8}ஹோம்மி டில்லிவாலா
கலைஞர்

174
00:35:01,125 --> 00:35:02,583
அத விரும்புறேன், வழி நடத்த போறேன்.

175
00:35:03,625 --> 00:35:05,666
{\an8}ஜஸ்க்ரித் சிங்
பாடகர், பாடலாசிரியர்

176
00:35:06,625 --> 00:35:08,416
{\an8}ரூபன் பால்
இயக்குனர்

177
00:35:08,750 --> 00:35:10,500
{\an8}கருண் கோஹ்லி, கலைஞர்
உத்பவ் ஆசார்யா, கலைஞர்

178
00:35:11,416 --> 00:35:15,750
பானுஜ் கப்பல்
இசைப் பத்திரிகையாளர்

179
00:35:21,208 --> 00:35:24,750
{\an8}பாட்ஷா
பாடகர், ராப்பர்

180
00:35:29,208 --> 00:35:33,458
{\an8}இக்கா சிங்
ராப்பர்

181
00:35:39,666 --> 00:35:43,083
சுமதி துசூ
சமூகவியலாளர்

182
00:35:45,208 --> 00:35:48,750
{\an8}ஷிவாங்கி தேஷ்வால், பாலின
அடிப்படையிலான வன்முறை தடுப்பு நிபுணர்

183
00:36:28,041 --> 00:36:29,833
இந்த மாஃபியா முண்டீர் பாட்டு,

184
00:36:29,916 --> 00:36:31,875
நீங்க மற்றும் பாட்ஷா,
இக்காவோட பிரபலமா பேசப்படுது,

185
00:36:38,375 --> 00:36:40,000
இது உங்க பாட்டுன்னு உங்களுக்குத் தெரியும்.

186
00:37:25,208 --> 00:37:27,416
உனக்கு எத்தனை பொண்ணு இருக்கு.
எத்தனை பிரேக்-அப் ஆச்சு...

187
00:37:44,583 --> 00:37:47,625
உச்சநட்சத்திரம் என்ற அந்த
அதிகாரத்துலருந்து வருது.

188
00:39:29,291 --> 00:39:32,125
{\an8}ரா ஸ்டார்
ஆகஸ்ட்  2014

189
00:40:08,416 --> 00:40:09,416
{\an8}காஸிபூர்

190
00:40:10,041 --> 00:40:10,916
{\an8}தில்தார்நகர்

191
00:40:48,541 --> 00:40:52,708
நான் இப்ப ரான்சில இருக்க! சத்தம் போடுங்க!

192
00:41:12,583 --> 00:41:15,541
இதர வீடியோக்கள் டேஸிரூலர்ஸ்.
நெட்டில். ரா ஸ்டாருக்கு இது அடுத்த படப்பிடிப்பு.

193
00:41:39,916 --> 00:41:40,833
அறை வாங்கினார்

194
00:41:47,333 --> 00:41:49,000
ஸ்லாம்! த டூர்

195
00:42:23,708 --> 00:42:26,333
"ஏதோ எனக்கு சரியில்லை.
நா என்ன செய்றேன் பார்."

196
00:42:27,916 --> 00:42:30,041
அவர், " ஸ்கைப் கால் பண்றியா கேட்டாரு?
நான் சரி என்றேன்.

197
00:43:12,000 --> 00:43:14,916
அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.
அவருக்கு தையல் போடப்பட்டது.

198
00:43:20,208 --> 00:43:22,125
{\an8}ஸ்லாம் டூர்
சிகாகோ, 2014

199
00:43:29,833 --> 00:43:33,125
ஹனி சிங் காயம்,
மிஸ்ஸஸ் எஸ் ஆர் கே'ஸ்  ஸ்லாம்! த டுர்

200
00:43:33,208 --> 00:43:34,583
ஷாருக்கான் அறைந்ததாக கூறப்படுகிறது

201
00:43:34,666 --> 00:43:36,333
'ஸ்லாம் த டூர்’ நிகழ்ச்சியில்
இருந்தபோதா?

202
00:43:36,625 --> 00:43:38,958
ஹனி சிங் எங்கே?

203
00:44:29,791 --> 00:44:33,750
நான் ரொம்ப உறுதியா இருந்தேன்.

204
00:44:50,500 --> 00:44:53,541
கரம்புறா
வெஸ்ட் டெல்லி

205
00:47:33,583 --> 00:47:34,958
எனது தொடர்ச்சியான முயற்சி,

206
00:47:35,041 --> 00:47:37,333
அவர் கஷ்டத்தில் இருக்கும்போது
சந்தோசப்படுத்தணும்னு சொல்லுச்சு.

207
00:47:37,625 --> 00:47:39,750
ஏதாவது செய். முட்டாள்தனமாக ஏதாவது செய்.

208
00:47:55,708 --> 00:47:58,041
{\an8}சினேகா சிங்
ஹனி சிங்கின் சகோதரி

209
00:48:44,916 --> 00:48:48,833
எனவே, அங்கு சென்றடைய
எங்களுக்கு நீண்ட நேரம் எடுத்தது.

210
00:48:51,000 --> 00:48:52,000
ஒரு வருடத்திற்கு மேல்.

211
00:48:57,625 --> 00:49:00,541
{\an8}மிர்ச்சி இசை விருதுகள்
பிப்ரவரி 2016

212
00:49:04,875 --> 00:49:06,666
ராயல் ஸ்டாக்
மிர்ச்சி இசை விருது

213
00:49:09,083 --> 00:49:11,833
எனவே எதுவும் நடக்கவில்லை. என்பதை
ஊடகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

214
00:49:30,666 --> 00:49:34,041
மீண்டும், அதை அன்புடன் அவர் சுமந்து செல்வார்.

215
00:49:41,250 --> 00:49:44,541
{\an8}மக்னாக்கான ரிஹர்சல் செஷன்

216
00:49:49,541 --> 00:49:52,541
{\an8}ஷாலினி தல்வார்
ஹனி சிங்கின் மனைவி

217
00:49:54,375 --> 00:49:56,875
அவர் மிகவும் மாறிவிட்டார்! இந்த நபர்
உண்மையிலேயே ஹனி சிங்தானா!

218
00:49:56,958 --> 00:49:58,791
{\an8}ஹனி சிங்கின் தோற்றத்தில் என்ன தவறு
இருக்கிறது

219
00:49:59,083 --> 00:50:01,000
”இப்போதுள்ள தோற்றத்தில் நான்
ஏற்றுக்கொள்ளப்படுவேன்

220
00:50:01,083 --> 00:50:02,291
என்று தோன்றவில்லை”

221
00:50:19,583 --> 00:50:20,541
அக்டோபர் 2018

222
00:50:20,625 --> 00:50:22,625
{\an8}அவர் நலமாக இருப்பதை நாங்கள் பார்த்தோம்.

223
00:50:28,666 --> 00:50:32,500
அதனால் தான் நம்ம இங்க இருக்கிறோம்,
அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.

224
00:50:34,875 --> 00:50:38,208
அவருக்கு மிகவும் முக்கியமானது தனது
வழக்கத்தை பின்பற்றுவது.

225
00:50:38,291 --> 00:50:39,375
மற்றும் அவரது தூக்கம்.

226
00:54:09,125 --> 00:54:10,708
போதை மருந்து, மது, அதிக வேலை.

227
00:54:10,791 --> 00:54:14,375
அல்லது குறைவான தூக்கம், அதிக உழைப்பு,

228
00:54:14,833 --> 00:54:17,458
நான் அதனுடன் விளையாட விரும்பவில்லை.

229
00:54:23,125 --> 00:54:28,666
அந்த பூக்கள் நிறத்துடன் பூக்கக்கூடும்

230
00:54:29,166 --> 00:54:34,916
வசந்த காலத்தின் புதிய காற்று வீசும்

231
00:54:36,000 --> 00:54:41,708
அழகான பூக்கள் பூக்கட்டும்

232
00:54:41,916 --> 00:54:48,000
வசந்த காலத்தின் புதிய காற்று வீசும்

233
00:55:19,041 --> 00:55:22,875
{\an8}"ஹனி சிங்கின் ஸ்டுடியோ
நொய்டா"

234
00:56:12,250 --> 00:56:14,000
{\an8}ஆன்சல் கோலி
முன்னாள் மேலாளர்

235
00:56:37,583 --> 00:56:39,708
நான் தைரியமானவன் தான், கூடவே
கொஞ்சம் பயமும் உண்டு.

236
00:56:40,750 --> 00:56:44,333
பாசி யோகி
இசை தயாரிப்பாளர்

237
00:56:53,541 --> 00:56:59,541
நான் உன் நோபிதா, நீ என் ஷிசுகா,
நான் உன்னைச் சந்திக்க வேண்டும்,

238
00:57:04,291 --> 00:57:07,125
ட்விங்கிள் ட்விங்கிள், குட்டி நட்சத்திரம்

239
00:57:07,291 --> 00:57:08,708
நான் எப்படி ஆச்சரியப்படுகிறேன்.

240
00:57:08,791 --> 00:57:11,458
இதை ஆரம்பிப்போம்... இதை ஆரம்பிப்போம்.

241
00:57:16,041 --> 00:57:17,625
வாருங்கள், என்னுடன் பாடுங்கள்.

242
00:57:17,791 --> 00:57:20,666
நீங்கள் அனைவரும் கோலு, மோலு,
பூந்தி, பாப்லி, டிங்கு, கோலி.

243
00:57:23,708 --> 00:57:27,416
{\an8}கிசி கா பாய் ஜான் செட்டில்

244
00:57:36,708 --> 00:57:39,000
{\an8}சல்மான் கான்
நடிகர்

245
00:58:01,083 --> 00:58:04,500
ஜனவரி 2023

246
00:58:16,791 --> 00:58:19,166
லஷ்காரே செட்டில்

247
00:58:22,208 --> 00:58:23,916
{\an8}டுகேதர் ஃபாரெவர் செட்டில்

248
00:58:25,625 --> 00:58:27,458
வாழ்க்கை நன்றாக இருக்கிறது
என்று நினைத்தோம்.

249
00:58:35,458 --> 00:58:38,125
நான் உண்மையில் முடிவு செய்தபோது, ​​"சரி,

250
00:58:43,125 --> 00:58:44,833
அப்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

251
00:58:49,791 --> 00:58:51,583
{\an8}குடும்ப வன்முறையால்
உடல் காயம் என்று தகவல்...

252
00:58:51,666 --> 00:58:53,416
ஹனி சிங்கின் மனைவி குடும்ப வன்முறை என்று

253
00:58:53,500 --> 00:58:55,041
குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் மனு
தாக்கல்.

254
00:59:12,458 --> 00:59:16,625
ந்யூஸ் தக்

255
00:59:19,958 --> 00:59:23,625
{\an8}ஷாலினி தல்வார் ரூ. 20 கோடி
இழப்பீடு கோரிக்கை விடுத்திருந்தார்

256
00:59:23,708 --> 00:59:25,625
மற்றும் என்ன சர்ச்சைகள் நடந்தன.

257
00:59:26,166 --> 00:59:28,541
எனவே, ஆமாம்...
அது ஒரு கடினமான நேரம்.

258
00:59:45,875 --> 00:59:48,208
{\an8}காத்தாடிகள் காற்றுக்கு எதிராக பறக்கிறது,
அதனுடன் இல்லை.

259
00:59:48,333 --> 00:59:50,958
டெல்லி நீதிமன்றம் சிங்கர் ஹனி சிங்ங்கின்
விவாகரத்தை வழங்குகிறது

260
01:00:15,458 --> 01:00:16,958
என்ன சுற்றி வருகிறது.

261
01:01:06,750 --> 01:01:09,541
{\an8}டிசைனர் ரிலீசிர்க்கு இன்னம் ஒரு நாள்
இருக்கிறது

262
01:01:20,458 --> 01:01:22,000
{\an8}ஹனி சிங்கின் ஸ்டுடியோ
நொய்டா

263
01:01:22,083 --> 01:01:23,541
{\an8}நான் எல்லாவற்றுக்கும் தயாராக பிறந்தவன்.

264
01:01:26,125 --> 01:01:28,708
மேலும் வெற்றிக்கும் தயார்.
மேலும் தோல்விக்கும் தயார்.

265
01:01:34,333 --> 01:01:36,541
{\an8}இப்போது நீங்கள் என் சமீபத்திய,
'டிசைனர்." பாடலை கேட்கலாம்,

266
01:01:36,625 --> 01:01:40,083
{\an8}எனது புதிய பாடலை பதிவிறக்க,
ஆப்பிள் இசை. வின்க் இசையை பயன்படுத்தவும்.

267
01:01:47,291 --> 01:01:49,291
உன் ‘சூட்’ பிரமாதம்!

268
01:01:49,791 --> 01:01:52,041
உன் புடவை பிரமாதம்!

269
01:01:52,250 --> 01:01:53,791
உன் லெஹங்கா பிரமாதம்!

270
01:01:53,875 --> 01:01:55,833
உன் ட்ரஸ்ஸும் உன் மூக்குத்தியும் பிரமாதம்!

271
01:02:03,916 --> 01:02:06,291
'டிசைனர்,' ஹேஷ்டேக் டிசைனரை பயன்படுத்தி.

272
01:02:11,083 --> 01:02:13,083
{\an8}ரெகார்டிங் செஷன் ஆஃப்
காஸனோவா

273
01:02:28,416 --> 01:02:31,458
லில் பம்ப்
அமெரிக்க ராப்பர்

274
01:02:33,125 --> 01:02:35,041
அதிகாலை 3.30 மணி, உனக்கு முன் சாராயம் வந்தது

275
01:02:35,125 --> 01:02:37,375
{\an8}கேசாநோவா செட்டில்

276
01:02:37,458 --> 01:02:40,541
{\an8}மணி அடிக்கிறது, அருகில் வா அன்பே
வேடிக்கையாக இருக்கும்

277
01:02:40,625 --> 01:02:43,833
ஆண்டவரே கருணை காட்டுங்கள்,
என் காதலன் ஒரு காஸநோவா!

278
01:03:00,791 --> 01:03:02,375
நாங்கள் இன்னும் அதற்காக காத்திருக்கிறோம்.

279
01:03:05,000 --> 01:03:07,041
நீ பழைய மாதிரி திரும்ப வரவேண்டும்.

280
01:03:16,583 --> 01:03:19,083
இந்தியாவிற்கும் மற்றும் ஹனி சிங்கின்
வாழ்க்கையின் மிக மோசமான பாடல்

281
01:03:19,166 --> 01:03:22,125
ஹனி சிங் பா ஜியின் மற்றொரு மோசமான பாடல்

282
01:03:22,208 --> 01:03:25,250
ஏதோ ஒரு குழந்தை இசையமைத்தது போல் உள்ளது

283
01:03:25,333 --> 01:03:28,541
நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்!

284
01:04:58,458 --> 01:05:02,000
சாமி சந்த்
ரெகார்ட் ப்ரட்யுசர்

285
01:05:08,416 --> 01:05:12,000
{\an8}ஹனி சிங்கின் வீடு
கிரேட்டர் நொய்டா

286
01:07:14,375 --> 01:07:18,500
75 சதவிகிதம் வெள்ளையர்களாக இருக்கும்.
25 சதவீதம் இந்தியர்கள்.

287
01:07:43,541 --> 01:07:47,541
சிகாகோ

288
01:10:00,708 --> 01:10:03,625
எனக்கு உடல்நிலை சரியில்லாததால்
நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டுவிட்டேன்.

289
01:10:04,000 --> 01:10:06,041
உங்களால்தான் நான் திரும்பி வந்தேன்.

290
01:10:06,916 --> 01:10:08,333
நீங்கள் என்னை மீண்டும் கொண்டு
வந்தீர்கள்!

291
01:10:24,125 --> 01:10:29,041
லாஸ் ஏஞ்சல்ஸ்

292
01:10:31,041 --> 01:10:34,375
{\an8}ஹாலிவுட் சீக்கியர் கோவில்
அமெரிக்காவின் முதல் சீக்கியர் கோவில்

293
01:10:43,750 --> 01:10:46,541
{\an8}ஹாலிவுட் சீக்கியர் கோவில்

294
01:11:47,958 --> 01:11:49,375
கவலை என்றும் போகாது.

295
01:11:55,291 --> 01:11:56,333
மேலும் அவர் சண்டையிடுவார்.

296
01:14:09,500 --> 01:14:13,041
நான் ஃபிஸ் கொடுக்கவில்லை.
இது என்னுடையது வாழ்க்கை.

297
01:14:13,583 --> 01:14:14,916
நான் ஃபிஸ் கொடுக்கவில்லை

298
01:14:15,000 --> 01:14:18,291
{\an8}என் இளமையின் காவிய நாட்கள்,
அதுவும் நன்றாக இருந்தது

299
01:14:18,375 --> 01:14:22,166
{\an8}இப்போது உண்மையான காவியங்களின்
ஹீரோக்களுக்கு என்னை தெரியும்

300
01:14:22,250 --> 01:14:25,500
{\an8}இந்த பெரிய சூப்பர் ஸ்டார்கள்,
அவர்களின் பெரிய ஃபோன்கள்

301
01:14:25,583 --> 01:14:29,125
{\an8}அவர்களின் பெரிய தொலைபேசிகளில்
யோ யோவின் ரிங்டோன்கள் உள்ளன

302
01:14:29,208 --> 01:14:33,125
{\an8}ஆனால் என் நண்பர்களே, நான்
இப்போதுதான் தொடங்கினேன்

303
01:14:33,208 --> 01:14:36,666
{\an8}நான் தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டவன்
சிங்கத்தின் மீது சவாரி செய்பவன்

304
01:14:36,750 --> 01:14:40,291
{\an8}தேவி வந்து
நேற்று இரவு கனவில் என்னிடம் கூறினார்

305
01:14:40,375 --> 01:14:43,958
{\an8}என்னுடன் குழப்பம் செய்பவர்
அழிக்கப்படுவார்

306
01:14:44,041 --> 01:14:47,625
{\an8}என்ன ஒரு பாடல்,
நான் நன்றாக எழுதியுள்ளேன்

307
01:14:47,708 --> 01:14:51,291
{\an8}என்ன ஒரு பாடல்,
நான் நன்றாக எழுதியுள்ளேன்

308
01:14:51,375 --> 01:14:54,958
{\an8}என்ன ஒரு பாடல்
நான் நன்றாக எழுதியுள்ளேன்

309
01:14:55,041 --> 01:14:58,625
{\an8}நான் ஆசீர்வதிக்கப்பட்டதால்
சிங்கத்தின் மீது சவாரி செய்பவன்

310
01:14:58,708 --> 01:15:02,333
{\an8}நான் ஒரு ஃபிஸ் கொடுக்கவில்லை.

311
01:15:04,000 --> 01:15:08,833
{\an8}உலகம் என்னை அறியும்... மக்கள் என்னை...
யோ யோ ஹனி சிங் என்று அழைக்கிறார்கள்.

312
01:15:18,500 --> 01:15:21,750
நீங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்
இந்த படத்தின் சித்தரிக்கப்பட்ட

313
01:15:21,833 --> 01:15:24,958
கதைக்கான காரணங்களை தேடினால் அதற்கான
தகவல் மற்றும் ஆதாரங்கள் இங்கு கிடைக்கும்,

