1
00:00:06,040 --> 00:00:06,880
இத்தொடர் பொழுதுபோக்கிற்கு,
கற்பனையே.

2
00:00:06,960 --> 00:00:07,800
பெயர்கள், இடங்கள்
எழுத்தாளர் கற்பனையே.

3
00:00:07,880 --> 00:00:08,720
ஒற்றுமை தற்செயலானது.
எந்த டயலாக்கிற்கும் யாரையும்

4
00:00:08,800 --> 00:00:09,640
புண்படுத்தும் நோக்கமில்லை.
எல்ஜிபிடிக்யூஐஏ+

5
00:00:09,720 --> 00:00:10,520
சமூக போராட்டங்களை
காட்டுகிறது.

6
00:00:10,640 --> 00:00:11,480
எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும்
எண்ணமில்லை.

7
00:00:11,520 --> 00:00:12,400
கடினமான மொழி உண்டு.

8
00:00:12,480 --> 00:00:13,320
போதை பொருட்களை, அமானுஷ்யத்தை
ஆதரிக்கப்படவில்லை.

9
00:00:13,400 --> 00:00:14,560
விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை.
அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

10
00:00:14,640 --> 00:00:15,920
குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை.
பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை.

11
00:00:24,200 --> 00:00:25,280
ஆமாம்!

12
00:00:31,320 --> 00:00:35,760
நீலகிரி வேலி ஸ்கூல், ஊட்டி
செப்டம்பர் 2022

13
00:00:43,160 --> 00:00:45,040
டீன் இன்னும் கிளம்பலை.

14
00:00:45,120 --> 00:00:48,280
நேற்றிரவே சாமானை புது
ஸ்டாஃப் க்வார்டர்ஸுக்கு அனுப்பினோம்,

15
00:00:48,360 --> 00:00:50,120
ஆனால் இரவு இங்கேயே தங்கிட்டார்.

16
00:00:50,200 --> 00:00:52,600
-அவருக்கு போக இஷ்டமில்லை.
-ஆமாம்.

17
00:00:53,320 --> 00:00:55,960
-குட் மார்னிங், சார்.
-குட் மார்னிங்.

18
00:00:59,360 --> 00:01:01,920
டீன் சத்யான்ஷு வ்யாஸ்
பங்களா எண் 8

19
00:01:07,560 --> 00:01:08,440
டீன் வ்யாஸ்.

20
00:01:23,320 --> 00:01:24,400
டீன் வ்யாஸ்?

21
00:01:36,680 --> 00:01:37,840
டீன் வ்யாஸ்?

22
00:02:24,840 --> 00:02:27,400
நீலகிரி வேலி - காடு
அத்துமீறல் கூடாது - அபாயம்

23
00:03:19,160 --> 00:03:20,920
ஹேய், சந்த்ர ப்ரகாஷ். சார்?

24
00:03:22,480 --> 00:03:25,600
என்ன விஷயம்?
ஏதோ பேயை பார்த்த மாதிரி இருக்கீங்க.

25
00:03:25,680 --> 00:03:26,960
டீன் வ்யாஸ்...

26
00:03:30,160 --> 00:03:31,400
இறந்துட்டார்.

27
00:04:11,000 --> 00:04:14,280
அதுரா

28
00:04:17,760 --> 00:04:21,000
3 மாதங்கள் பிறகு
தற்போது

29
00:04:21,080 --> 00:04:23,800
5ம் வகுப்பு சிறுவர்கள் தங்குமிடம்

30
00:05:38,160 --> 00:05:41,000
சார்த்தக், வெளியே விடு.
நான் எதுவும் சொல்ல மாட்டேன்!

31
00:05:41,080 --> 00:05:44,440
ப்ளீஸ் கபீர், என்னை வெளியே விடு.
மூச்சு விட முடியலை.

32
00:05:44,520 --> 00:05:47,520
சார்த்தக், ப்ளீஸ்.
நான்... நான் எதுவும் சொல்ல மாட்டேன்.

33
00:05:47,920 --> 00:05:50,120
சார்த்தக், ப்ளீஸ்.
யாரிடமும் சொல்ல மாட்டேன்.

34
00:05:50,200 --> 00:05:53,360
வெளியே விடு! ப்ளீஸ் சார்த்தக்,
காட்டிக் கொடுக்க மாட்டேன்.

35
00:05:53,440 --> 00:05:55,080
வெளியே விடு! மூச்சு விட முடியலை!

36
00:05:55,160 --> 00:05:57,480
என்னாச்சு, வேதாந்த்?
பேன்டை ஈரமாக்கிட்டியா?

37
00:05:59,400 --> 00:06:01,240
அமெரிக்காலருந்து டயபர் கொண்டு வரலை?

38
00:06:02,720 --> 00:06:04,800
சார்த்தக், ப்ளீஸ், மூச்சு விட முடியலை.

39
00:06:04,880 --> 00:06:07,040
ப்ளீஸ் வெளியே விடு. மூச்சு விட முடியலை.

40
00:06:07,120 --> 00:06:09,800
குட் நைட். நல்லா தூங்கு.

41
00:06:09,880 --> 00:06:12,560
சார்த்தக், கபீர், ப்ளீஸ்!

42
00:06:12,640 --> 00:06:14,160
ப்ளீஸ் என்னை வெளியே விடு.

43
00:06:14,720 --> 00:06:16,160
அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா?

44
00:06:16,240 --> 00:06:18,000
பொண்ணு மாதிரி பண்றே, கபீர்.

45
00:06:18,080 --> 00:06:19,200
இல்லை, நான் இல்லை.

46
00:06:19,280 --> 00:06:21,280
வெளியேற்றப்பட விரும்பலை.

47
00:06:21,720 --> 00:06:23,480
யாருக்காவது தெரிஞ்சிட்டா?

48
00:06:23,920 --> 00:06:25,120
யாருக்கு தெரியும்?

49
00:06:25,200 --> 00:06:27,600
வெளியே வந்ததும் யாரிடமாவது சொல்லலாமே.

50
00:06:28,080 --> 00:06:29,160
சரி.

51
00:06:29,960 --> 00:06:31,440
இவனையும் உள்ளே போடுவோம்.

52
00:06:32,040 --> 00:06:33,840
கைஸ், ப்ளீஸ்!

53
00:06:36,720 --> 00:06:37,880
எதுவும் சொல்ல மாட்டேன்.

54
00:06:37,960 --> 00:06:40,680
சார்த்தக் ப்ளீஸ், காட்டி கொடுக்க மாட்டேன்.

55
00:06:40,760 --> 00:06:43,200
ப்ளீஸ் வெளியே விடு. மூச்சு விட முடியலை.

56
00:06:48,080 --> 00:06:50,320
சார்த்தக்! ப்ளீஸ் வெளியே விடு.

57
00:06:54,720 --> 00:06:56,480
கேளு, வேதாந்த்.

58
00:06:56,560 --> 00:07:00,360
டீன் வ்யாஸோட பேய் ஹாஸ்டலை
தினம் இரவு சுத்தி வருதாம்.

59
00:07:00,880 --> 00:07:04,640
என்ன செய்தாலும், அவர் கண்களை பார்க்காதே.

60
00:07:28,360 --> 00:07:29,400
ப்ளீஸ்...

61
00:07:40,080 --> 00:07:41,000
ஹலோ?

62
00:07:50,360 --> 00:07:51,800
கபீர், அது நீயா?

63
00:07:51,880 --> 00:07:54,480
கபீர், ப்ளீஸ், என்னால மூச்சு விட முடியலை.

64
00:07:54,560 --> 00:07:56,720
பயமா இருக்கு. ப்ளீஸ் வெளியே விடு.

65
00:08:00,720 --> 00:08:02,560
அங்கேயே ஏன் நின்னுட்டு இருக்கே?

66
00:08:02,640 --> 00:08:04,960
எனக்கு உதவு. நான் இங்கே செத்துடுவேன்.

67
00:08:05,040 --> 00:08:06,200
எனக்கு உதவு.

68
00:09:11,400 --> 00:09:13,240
நான் அப்படி சொல்லலை.

69
00:09:13,320 --> 00:09:16,840
அவன் நல்ல மாணவன்,
ஆனால் வேறு பிரச்சினைகள் இருக்கு.

70
00:09:16,880 --> 00:09:19,120
நாங்க சொத்து பிரச்சினைகளை
தீர்க்க வந்தோம்.

71
00:09:19,200 --> 00:09:21,480
கிளம்பும் முன் வேதாந்தை பார்க்க வந்தோம்,

72
00:09:22,200 --> 00:09:25,640
ஆனால் நீங்க புகார்
பட்டியலே கொடுத்திருக்கீங்க.

73
00:09:25,720 --> 00:09:26,760
மிஸ்டர் மலிக்--

74
00:09:31,120 --> 00:09:33,760
என் கவலையைத்தான் சொல்ல முயற்சிக்கிறேன்.

75
00:09:35,040 --> 00:09:36,640
வேதாந்த் மகிழ்ச்சியா இல்லை.

76
00:09:36,760 --> 00:09:39,160
ஹாஸ்டல்லேர்ந்து ஓட பார்க்கிறான்,

77
00:09:39,240 --> 00:09:40,720
சரியா சாப்பிடறதில்லை,

78
00:09:40,760 --> 00:09:42,120
தினமும் அழறான்,

79
00:09:42,200 --> 00:09:43,320
படுக்கையை ஈரமாக்கறான்.

80
00:09:44,200 --> 00:09:45,400
நானும் இங்கே படிச்சேன்.

81
00:09:46,160 --> 00:09:48,520
போர்டிங் பள்ளியில் முதல் ஆண்டு எளிதல்ல.

82
00:09:49,320 --> 00:09:52,520
அழும் ஒவ்வொரு குழந்தையையும்
நீங்க வீட்டுக்கு அனுப்பினா,

83
00:09:52,600 --> 00:09:54,720
உங்க பள்ளி காலியாகிடும்.

84
00:09:54,760 --> 00:09:56,240
பள்ளியோட வங்கி கணக்கும்.

85
00:09:57,240 --> 00:10:00,880
அப்புறம் நீங்க இயக்குனர் குழுவுக்கு
விளக்கலாம் ஏன் புதிய கட்டடம்

86
00:10:00,960 --> 00:10:03,120
தொடங்கும் முன்பே மூடப்பட்டதென.

87
00:10:03,200 --> 00:10:06,120
மிஸ்டர் மலிக், இதை இப்படி சொல்றேன்.

88
00:10:07,160 --> 00:10:11,240
வேதாந்த் மற்ற அழும் குழந்தைகள் போல இல்லை.

89
00:10:12,200 --> 00:10:14,160
அவனுக்கு கூடுதல் உணர்திறனுண்டு.

90
00:10:15,720 --> 00:10:16,880
அந்த குழந்தைகளுக்கு--

91
00:10:17,000 --> 00:10:18,400
பள்ளியில் ஆலோசகர்கள் உண்டு.

92
00:10:19,880 --> 00:10:20,760
போதும்!

93
00:10:26,320 --> 00:10:28,120
மீண்டும்
நல்வரவு!

94
00:10:28,200 --> 00:10:30,640
நாளை 2007 பேட்ச் மீண்டும் கூடறாங்களா?

95
00:10:32,440 --> 00:10:35,120
ஆமாம், நாங்க உற்சாகமா இருக்கோம்.

96
00:10:35,600 --> 00:10:38,840
-மிஸஸ் மலிக், நான் நினைக்கிறேன் நாம--
-தெரியுமா, டீன்,

97
00:10:38,880 --> 00:10:42,240
நாங்க பல தலைமுறைகளாக பிள்ளைகளை
இங்கே அனுப்பறோம்.

98
00:10:42,320 --> 00:10:43,760
ஏன்னா இது எங்க அடையாளம்.

99
00:10:44,360 --> 00:10:45,440
எங்க மரபு.

100
00:10:46,520 --> 00:10:51,760
என் மகன் சாதாரண மலிவான பெட்ஷீட்டை
நனைக்கிறான்னு கவலைப்பட்டா,

101
00:10:52,440 --> 00:10:56,120
நீங்க உங்க வேலையையும் இந்த பள்ளியின்
புகழையும் இழக்க நேரிடலாம்.

102
00:10:56,600 --> 00:10:58,840
நாளைக்காக வாழ்த்துக்கள். நன்றி.

103
00:10:58,920 --> 00:11:01,080
திரு கே. சி. ஸ்வாமி
டீன்

104
00:11:16,720 --> 00:11:18,880
யாராவது அவனை வெளியே விட்டீங்களா?

105
00:11:18,960 --> 00:11:19,960
சொல்லுங்க.

106
00:11:20,760 --> 00:11:22,520
இல்லை, நான் விடலை. நான் விடலை.

107
00:11:22,600 --> 00:11:24,480
அப்ப எப்படி வெளியே வந்தான்?

108
00:11:43,280 --> 00:11:44,120
ஆர்கைவ் அறை

109
00:11:44,200 --> 00:11:45,680
சார்த்தக், ப்ளீஸ், போக விடு.

110
00:11:45,760 --> 00:11:48,800
சார்த்தக், நான் எதுவும் செய்யலை.
சார்த்தக், ப்ளீஸ்.

111
00:12:22,040 --> 00:12:24,960
நீலகிரி வேலி ஸ்கூல்
இயர்புக் 2007

112
00:12:30,200 --> 00:12:32,480
பேட்ச் ஆஃப் 2007

113
00:12:32,560 --> 00:12:36,120
இடமிருந்து வலம்: ரஜத் சின்ஹா,
ஆதிராஜ் ஜெய்சிங், தேவ் ப்ரதாப் ஜாம்வால்

114
00:12:44,240 --> 00:12:46,640
வேதாந்த்.

115
00:12:53,080 --> 00:12:55,120
வேதாந்த், நீ இங்கிருக்கியா?

116
00:12:55,760 --> 00:12:57,920
பெற்றோருக்கு பை சொல்ல வேண்டாமா?

117
00:12:58,000 --> 00:13:00,000
வா, போகலாம்.

118
00:13:13,240 --> 00:13:16,280
அமெரிக்கன் காலேஜ் ஆஃப் மாடர்ன் ஸ்டடீஸ்
பாஸ்டன்

119
00:13:16,920 --> 00:13:18,600
"நான் என் சகோதரனை கொன்றேன். "

120
00:13:22,680 --> 00:13:24,680
அர்ஜூனனுக்கு குற்ற உணர்ச்சி.

121
00:13:24,760 --> 00:13:27,480
என்ன இருந்தாலும், கர்ணன் அவன் சகோதரன்.

122
00:13:27,920 --> 00:13:29,640
அதற்கு கிருஷ்ண பகவான் சொன்னார்,

123
00:13:30,600 --> 00:13:33,680
"மனசாட்சிக்கு குற்ற உணர்வு,
இரும்பின் மீது துரு போல. "

124
00:13:34,880 --> 00:13:37,920
எவ்வளவு காலம் சுமக்கிறோமோ,
அவ்வளவு உன்னை அழிக்கும்.

125
00:13:38,000 --> 00:13:39,360
ஆனால் இங்கே சொல்லுது,

126
00:13:39,440 --> 00:13:43,600
"நீ செய்ய வேண்டியதெல்லாம், நீ பிடித்துக்
கொண்டிருப்பதை எல்லாம் விடணும். "

127
00:13:44,280 --> 00:13:46,280
அவர் ஏன் விடலை?

128
00:13:47,360 --> 00:13:48,800
ஏன்னா சில சமயங்களில்...

129
00:13:50,160 --> 00:13:52,400
செய்யும் தவறுகள் பெருசா இருக்கும்.

130
00:13:54,680 --> 00:13:57,000
ஏற்படுத்திய காயம், நிரந்தரமாகும்.

131
00:14:06,400 --> 00:14:08,320
நீங்க கிளம்பும் முன் ஒரு நினைவூட்டல்.

132
00:14:08,400 --> 00:14:10,880
நாளை முதல் அடுத்த வாரம்வரை
இங்கிருக்க மாட்டேன்.

133
00:14:10,960 --> 00:14:12,760
மிஸ். ஸ்மித் எனக்கு பதில் வருவாங்க.

134
00:14:12,840 --> 00:14:14,640
அப்ப, எங்கே போறீங்க, திரு. ஜே?

135
00:14:14,720 --> 00:14:15,600
இந்தியா.

136
00:14:15,680 --> 00:14:18,520
-திருமணம் செய்யவா?
-என்ன? இல்லை.

137
00:14:19,080 --> 00:14:22,160
நீங்க விடுமுறையே எடுக்க மாட்டீங்க.
இது சிறப்பா இருக்கணும்.

138
00:14:22,240 --> 00:14:25,040
நான் உயர்நிலை பள்ளி ரீயூனியனுக்காக
இந்தியா போறேன்.

139
00:14:25,120 --> 00:14:27,640
நான் 15 வருஷமா வீட்டுக்கே போகலை.

140
00:14:28,200 --> 00:14:29,160
ஆனால் ஏன்?

141
00:14:31,360 --> 00:14:34,360
வெள்ளி இரவு இதை விட நல்லதா
செய்ய ஏதாவது இருக்குமே.

142
00:14:36,480 --> 00:14:37,880
நல்லா இருக்கட்டும், ஜே.

143
00:14:37,960 --> 00:14:38,920
-நன்றி.
-பை.

144
00:14:53,240 --> 00:14:54,080
சொல்லுங்க?

145
00:14:59,640 --> 00:15:00,680
யாரது?

146
00:15:26,800 --> 00:15:29,040
ஆமாம், நான் பிறகு பேசறேன்.

147
00:15:30,960 --> 00:15:32,720
குட் ஈவ்னிங், திரு. ஜே.

148
00:15:38,520 --> 00:15:39,360
ஹலோ.

149
00:15:39,440 --> 00:15:41,200
மிஸஸ். சின்ஹா, இந்த பக்கம்.

150
00:15:41,280 --> 00:15:43,320
நீலகிரி வேலி ஸ்கூல் நிர்வாக தலைவி.

151
00:15:43,400 --> 00:15:44,760
சரி, மேடம், சொல்லுங்க.

152
00:15:44,840 --> 00:15:47,600
நம்ம வரவேற்பு நிகழ்ச்சி
1:00 மணிக்கு தொடங்குது.

153
00:15:48,000 --> 00:15:52,440
உங்க விமானம் தாமதமானா,
ப்ளீஸ் எங்களுக்கு தெரிவிங்க.

154
00:15:52,520 --> 00:15:54,960
மேடம், நீங்க நினாத் ராமனிடம் பேசினீங்களா?

155
00:15:56,200 --> 00:15:58,000
அவரும் அமெரிக்காவில் இருக்காரா?

156
00:15:59,000 --> 00:16:01,560
அது, உறுதியா தெரியலை.

157
00:16:01,640 --> 00:16:07,640
சாரி, இந்தியாவுக்கு வெளியே இருக்கிற
பசங்களோட பட்டியல்தான் இருக்கு.

158
00:16:08,160 --> 00:16:09,000
நன்றி.

159
00:16:12,400 --> 00:16:16,640
ஹேய், ஆதிராஜ். கடைசி நிமிடத்தில் நம்ம
சந்திப்பை ரத்து செய்ய மன்னிக்கணும்.

160
00:16:16,720 --> 00:16:19,520
உன் விமானத்துக்கு முன்னே
நினைவூட்ட விரும்பினேன்

161
00:16:19,600 --> 00:16:23,920
கவலைக்கான உன் மருந்தின் புதிய டோஸுக்கு
பழக உனக்கு கொஞ்ச காலம் ஆகும்.

162
00:16:24,000 --> 00:16:27,880
ஆனால் உனக்கு ஏதாவது பிரமையோ,
குமட்டலோ வந்தா,

163
00:16:27,960 --> 00:16:30,080
உடனே என்னை அழை, ப்ளீஸ்.

164
00:16:30,160 --> 00:16:32,680
நல்ல நினைவுகள்,
உன் நண்பர்கள் மீது கவனம்

165
00:16:32,760 --> 00:16:33,720
செலுத்து,

166
00:16:33,800 --> 00:16:37,040
என்ன இருந்தாலும், பள்ளி உன் வீடுன்னு
நீதான் சொல்லுவே.

167
00:16:37,120 --> 00:16:38,640
உன்னை பார்த்துக்கோ.

168
00:16:41,600 --> 00:16:44,520
பள்ளியின் கடைசி தினம்

169
00:16:48,920 --> 00:16:49,920
ஆதி!

170
00:16:55,440 --> 00:16:58,080
ஹாய். மன்னிச்சிடு. மன்னிச்சிடு.

171
00:16:58,160 --> 00:17:01,000
சொல்லாம நீ அமெரிக்க கல்லூரிக்கு
விண்ணப்பிச்சே.

172
00:17:01,080 --> 00:17:03,280
இப்ப என்னை காக்க வைக்கப் போறியா?

173
00:17:04,120 --> 00:17:06,560
ஆதிராஜ், உன் சத்தியத்தை மறந்துட்டியா?

174
00:17:06,640 --> 00:17:07,520
ஒருபோதும் இல்லை.

175
00:17:08,280 --> 00:17:11,520
சத்தியமா இந்த வாரம் ஒவ்வொரு
நிமிடமும் உன்னோடு செலவிடணும்.

176
00:17:11,560 --> 00:17:14,000
நீச்சல் பயிற்சி தாமதமாயிடுச்சு,

177
00:17:14,080 --> 00:17:17,440
பேட்ஜை வாங்க போக வேண்டியிருந்தது,
டீன் இங்கே அனுப்பினார்.

178
00:17:17,960 --> 00:17:19,640
ரொம்ப பீத்திக்காதே.

179
00:17:19,720 --> 00:17:21,680
என் பேட்ஜ் கூட சிறப்பானதுதான்.

180
00:17:24,080 --> 00:17:25,920
உன் பேட்ஜ் மட்டுமில்லை, மால்விகா.

181
00:17:26,320 --> 00:17:28,320
உன்னைப்பற்றிய எல்லாமே சிறப்புதான்.

182
00:17:29,280 --> 00:17:30,800
நீ நிஜமா நட்சத்திரம்தான்.

183
00:17:33,080 --> 00:17:35,320
டூட், உங்கப்பா இங்கிருக்கலாம்.

184
00:17:35,440 --> 00:17:37,320
அவர் ராஜினாமா பண்ணிட்டார்.

185
00:17:37,880 --> 00:17:39,240
அவருக்கும் கடைசி வாரம்தான்.

186
00:17:39,720 --> 00:17:43,680
இருந்தாலும். அனைத்து சிறுவர் பள்ளியில்
போட்டதுக்கு தண்டிக்க விரும்பறே.

187
00:17:43,760 --> 00:17:45,680
ஆனால் என்னை தண்டிக்காதேப்பா.

188
00:17:45,760 --> 00:17:47,000
ஆதி, போகாதே.

189
00:17:47,080 --> 00:17:49,240
அதாவது, ஸ்காலர்ஷிப் தானே. என்ன பெருசா.

190
00:17:49,320 --> 00:17:50,240
மால்விகா.

191
00:17:52,920 --> 00:17:54,720
நல்லது. ஆனால் என்னை ஏமாத்தாதே.

192
00:17:55,520 --> 00:17:56,560
நான் சாகணுமா என்ன?

193
00:18:10,320 --> 00:18:11,720
நிறுத்துங்க, கைஸ்.

194
00:18:11,800 --> 00:18:12,680
வேடிக்கையா இல்லை.

195
00:18:12,760 --> 00:18:14,080
வேடிக்கையா இருக்குப்பா.

196
00:18:14,720 --> 00:18:16,760
வேடிக்கையா இருக்கிறதால சிரிக்கிறோம்.

197
00:18:18,960 --> 00:18:21,560
பள்ளியின் கடைசி வாரம்.
இன்றாவது பார்த்தை விடுங்க.

198
00:18:21,680 --> 00:18:24,320
கடைசி வாரம், அதனாலத்தான்
விட மாட்டேங்கறோம்.

199
00:18:26,800 --> 00:18:30,000
ஹேய், ஆதி,
நீ வகுப்பு புகைப்படத்துக்கு தாமதமா போனா,

200
00:18:30,080 --> 00:18:32,520
கோச் கேஸுக்கு ஏமாற்றமா ஆயிடும்.

201
00:18:32,560 --> 00:18:35,280
-மை பாய்!
-மை பாய்!

202
00:18:36,320 --> 00:18:38,240
கவலை படாதே. ஆல் த பெஸ்ட், தேவ்.

203
00:18:38,320 --> 00:18:40,320
-தேவி பிரசாத், இங்கே வாங்க.
-சொல்லுங்க.

204
00:18:40,440 --> 00:18:41,680
தேவ் பட்டம் பெற்றான்.

205
00:18:41,760 --> 00:18:44,800
யார் சின்ன வேலைக்கு பெரிய
டிப்ஸ் தருவாங்க உங்களுக்கு?

206
00:18:44,880 --> 00:18:46,640
ஆசிரியர்களுக்கு முன்னால வேண்டாம்.

207
00:18:46,720 --> 00:18:49,400
நீங்க கிளம்பிடுவீங்க,
எனக்கு வேலை போயிடும்.

208
00:18:49,480 --> 00:18:51,240
கவனிங்க, ஒரு திட்டமிருக்கு.

209
00:18:51,320 --> 00:18:53,880
தேவ்கூட அவர் வேலையாளா
கல்லூரிக்கு போங்க.

210
00:18:53,960 --> 00:18:55,560
அது கஷ்டமா இருக்கு.

211
00:18:55,640 --> 00:18:57,880
-ஹேய், எங்கே போறீங்க?
-கேளுங்க...

212
00:18:58,720 --> 00:19:01,320
சரி, வாங்க, பாய்ஸ்.
மழைக்கு முன்ன தயாராகுங்க.

213
00:19:01,400 --> 00:19:03,920
-ஹேய், தேவ்.
-என்ன விஷயம்? என்ன விஷயம்?

214
00:19:04,880 --> 00:19:06,800
சரி. கௌன்சில் மெம்பர்ஸ்,
முதல் வரிசை.

215
00:19:06,880 --> 00:19:08,880
பயனற்றவர்கள், பின் வரிசை.

216
00:19:08,960 --> 00:19:10,040
என்ன விஷயம்?

217
00:19:12,680 --> 00:19:13,920
நண்பா.

218
00:19:20,040 --> 00:19:21,240
நினாத் எங்கே?

219
00:19:21,320 --> 00:19:22,440
எனக்கு தெரியாது.

220
00:19:24,440 --> 00:19:27,680
நீ சோர்ட் ஆஃப் ஆனர்,
அவ ஆசிரியர் மகள்.

221
00:19:27,760 --> 00:19:31,240
தேவ் ப்ரதாப் ஜாம்வாலா இருந்தும்
எங்களை பார்த்து பொறாமையா?

222
00:19:32,560 --> 00:19:34,680
-தயாரா?
-சார்!

223
00:19:34,760 --> 00:19:36,960
-நினாத் இங்கில்லை.
-யாருக்கும் கவலை இல்லை.

224
00:19:37,040 --> 00:19:39,080
வகுப்பு புகைப்படத்தில கூட இல்லையா?

225
00:19:39,200 --> 00:19:40,960
-பொறுப்பற்றவன்.
-சரிதான், சார்.

226
00:19:45,040 --> 00:19:47,880
நினாத் சீக்கிரம் வா,
உனக்காக காத்திருக்கோம்.

227
00:19:53,240 --> 00:19:56,320
நினாத், வா, சீக்கிரம்.
எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க.

228
00:19:56,440 --> 00:19:57,560
நினாத், சீக்கிரம் வா.

229
00:20:02,800 --> 00:20:05,760
-சீக்கிரம்!
-வா, நாள் முழுதும் இல்லை.

230
00:20:07,320 --> 00:20:08,280
இது என்னது?

231
00:20:08,320 --> 00:20:09,640
ஹேய், இங்கே வா.

232
00:20:09,720 --> 00:20:11,960
-எப்பவும் தாமதம்பா.
-போ, ப்ரோ.

233
00:20:13,240 --> 00:20:14,080
போடா.

234
00:20:14,200 --> 00:20:15,080
ஹேய்!

235
00:20:17,320 --> 00:20:19,280
நின்ஸ், என் இடத்தில் இருக்கே, டூட்.

236
00:20:19,320 --> 00:20:20,640
-சாரி.
-பரவாயில்லை, வா.

237
00:20:23,040 --> 00:20:24,640
ஒப்பனை போட்டுட்டு இருந்தியா?

238
00:20:26,720 --> 00:20:29,920
இதைப்பாரு! நினாதோட கணவன்!

239
00:20:30,000 --> 00:20:31,000
ஷேடோ பாய்.

240
00:20:31,080 --> 00:20:32,520
சும்மா விளையாடாதீங்க.

241
00:20:33,000 --> 00:20:34,040
நிதானி, ப்ரோ.

242
00:20:34,560 --> 00:20:35,640
-தேவ்.
-அவங்களை விடு.

243
00:20:35,720 --> 00:20:37,800
-ஏன் எரிச்சலா இருக்கான்?
-என்னை இழுக்காதே.

244
00:20:37,920 --> 00:20:41,400
எப்படியும், ஆதிராஜ், நினாத்,
மால்விகாவுக்கு நடுவே, த்ரீசம்தான்.

245
00:20:43,680 --> 00:20:47,440
ஆது, நான் இல்லாம புகைப்படம் எடுக்க
விட மாட்டேன்னு தெரியும்.

246
00:20:47,520 --> 00:20:48,320
ஒருபோதும் இல்லை.

247
00:20:50,200 --> 00:20:51,560
சரி, தயாரா?

248
00:20:51,640 --> 00:20:52,680
ஆமாம், சார்.

249
00:20:52,760 --> 00:20:53,880
மற்றும் மூன்று...

250
00:20:57,400 --> 00:20:58,240
இரண்டு...

251
00:21:02,920 --> 00:21:04,320
மற்றும் ஒன்று...

252
00:21:35,920 --> 00:21:37,200
தினமும்!

253
00:21:37,800 --> 00:21:39,480
எல்லாரையும் வெளியே அனுப்ப--

254
00:21:55,800 --> 00:21:59,600
டீன் சத்யான்ஷு வ்யாஸின்
பேய் ஜாக்கிரதை

255
00:22:28,640 --> 00:22:30,120
அபாயம்

256
00:23:12,480 --> 00:23:17,240
பத்து நாய் குட்டிங்க துண்டு துண்டா
வெட்டியிருந்ததா குமரன் சொன்னான்.

257
00:23:17,320 --> 00:23:19,200
அவன் சைக்கோப்பா.

258
00:23:19,800 --> 00:23:21,280
குமரன் பொய் சொல்றான்.

259
00:23:22,040 --> 00:23:23,240
நீ அதை பார்த்தியா?

260
00:23:23,920 --> 00:23:25,120
வேதாந்த் பயந்தாங்குளி.

261
00:23:25,200 --> 00:23:26,960
அவன் நாய் குட்டிகளை கொல்ல மாட்டான்.

262
00:23:27,040 --> 00:23:29,480
அவன் இல்லை, டீன் வ்யாஸ்.

263
00:23:30,320 --> 00:23:31,440
அவனை பாரு.

264
00:23:31,880 --> 00:23:35,880
டீன் வ்யாஸ் பேய் வேதாந்த் மேல ஏறி
அந்த நாய்குட்டிகளை கொன்னிருக்கு.

265
00:23:36,360 --> 00:23:37,760
வேறு யாரை கொல்லுவான்?

266
00:23:40,040 --> 00:23:40,880
குட் மார்னிங்.

267
00:23:42,040 --> 00:23:43,600
குட் மார்னிங், மிஸ். சுப்ரியா.

268
00:23:44,200 --> 00:23:47,000
சிறந்த பள்ளியில்
இதைத்தான் கத்துக்கறீங்களா?

269
00:23:49,240 --> 00:23:50,080
க்ளாஸ் போங்க.

270
00:23:58,800 --> 00:24:00,840
உன் தலையில் அடி பட்டுதா? காட்டு.

271
00:24:01,520 --> 00:24:03,080
தலையில் அடி படலை.

272
00:24:03,160 --> 00:24:05,160
இரண்டு நிமிஷத்துல வர்றேன், சரியா?

273
00:24:28,320 --> 00:24:31,920
திரு. மனோஹர்,
நீங்கதான் அந்த வீட்டின் வார்டன்.

274
00:24:32,720 --> 00:24:36,640
வேதாந்த் நள்ளிரவில் ஹாஸ்டலை விட்டு
ஓடியிருக்கான், உங்களுக்கு தெரியாதா?

275
00:24:36,720 --> 00:24:37,880
டீன், ப்ளீஸ்.

276
00:24:38,320 --> 00:24:40,400
அந்த பையனால
எனக்கு தூக்கமே கெட்டு போச்சு--

277
00:24:40,480 --> 00:24:44,080
இந்த பள்ளியில் ஒவ்வொரு குழந்தையின்
பாதுகாப்பும் நம்ம பொறுப்பு.

278
00:24:46,600 --> 00:24:49,520
மிஸஸ். சின்ஹா,
கட்டுமான தளத்துக்கு வேலி போடுங்க.

279
00:24:49,600 --> 00:24:52,720
-சரி, சார்.
-இங்கே நடந்த பேரழிவை பற்றி

280
00:24:52,800 --> 00:24:54,400
என்ன நினைக்கறீங்க?

281
00:24:55,680 --> 00:24:59,720
உதவியற்ற நாய்குட்டிகளை பத்து
வயது பையன் கொன்றதை பற்றி

282
00:24:59,800 --> 00:25:01,680
எல்லாரும் பேசிக்கிறாங்க.

283
00:25:01,760 --> 00:25:04,520
யாராவது பேசும் முன் அந்த
பையனை கேட்டீங்களா?

284
00:25:04,600 --> 00:25:07,120
அவன்தான் கொன்னான்னு உங்களுக்கு தெரியுமா?

285
00:25:07,680 --> 00:25:11,440
எனக்கு பதில் தெரியாத
நிறைய கேள்விகள் இருக்கு.

286
00:25:12,400 --> 00:25:15,160
நீங்க சொல்லுங்க,
பையன் ஏன் ஹாஸ்டலிலிருந்து ஓடினான்?

287
00:25:15,240 --> 00:25:18,560
நள்ளிரவில் டீன் வ்யாஸ் பங்களாவில்
அவன் என்ன செய்தான்?

288
00:25:18,640 --> 00:25:22,040
அவன் இங்கே மகிழ்ச்சியா இல்லாததால
ஹாஸ்டலை விட்டு ஓடினான்.

289
00:25:22,120 --> 00:25:24,600
அந்த கம்பி எங்கிருந்து கிடைச்சுது?

290
00:25:24,680 --> 00:25:29,640
அவன் குழந்தை, ஆர்வமா இருக்கான். கட்டுமான
இடத்தில் பார்த்து எடுத்திருப்பான்.

291
00:25:29,720 --> 00:25:33,280
ஆனால் அவன் கொல்லலைன்னா,
அந்த நாய்க்குட்டிங்க எப்படி செத்துது?

292
00:25:33,360 --> 00:25:37,680
-விபத்து பகுதி. ஏதாவது விழுந்திருக்கலாம்.
-நல்ல வேளை வேதாந்த் மீது விழலை.

293
00:25:37,760 --> 00:25:38,800
மிகச்சரி.

294
00:25:38,880 --> 00:25:40,840
அல்லது நாமெல்லாம் சிறையில் இருப்போம்.

295
00:25:43,320 --> 00:25:48,120
முப்பது பழைய மாணவர்கள் நாளைக்கு
அவங்க 15 வருட ரீயூனியனுக்கு வர்றாங்க.

296
00:25:48,200 --> 00:25:50,000
பலர் விவிஐபிகள்.

297
00:25:50,480 --> 00:25:52,920
-எனக்கு தேவையானது--
-திரு. சந்த்ர ப்ரகாஷ்,

298
00:25:53,720 --> 00:25:55,960
ஐந்து வருடங்களா இங்கே
கற்பிக்கறீங்கதானே?

299
00:25:56,040 --> 00:25:57,000
ஆமாம்.

300
00:25:57,080 --> 00:26:00,160
அப்ப நாளைய நிகழ்ச்சியின்
முக்கியத்துவம் தெரிஞ்சிருக்கும்.

301
00:26:00,240 --> 00:26:01,720
-ஆமாம்.
-ஒரு கோரிக்கைதான்.

302
00:26:02,200 --> 00:26:03,680
இந்த அபத்தமெல்லாம் போதும்!

303
00:26:04,840 --> 00:26:06,240
வேலையை பார்ப்போம்.

304
00:26:06,320 --> 00:26:07,720
நன்றி. அவ்வளவுதான்.

305
00:26:11,600 --> 00:26:14,440
மிஸ். கோஷ், ஒரு நொடி உங்களோடு பேசலாமா?

306
00:26:14,520 --> 00:26:18,200
குமரன், கட்டுமான இடத்துக்கு போய்
பாதுகாப்பை அழை.

307
00:26:18,640 --> 00:26:21,000
மனோஹர் நீங்களும் என்னோட வாங்க.

308
00:26:21,080 --> 00:26:25,720
நான் முடிந்தவரை வேதாந்த் பெற்றோருக்கு
புரிய வைக்க பார்த்தேன், ஆனால்...

309
00:26:27,440 --> 00:26:32,600
குழந்தையை போர்டிங் பள்ளிக்கு
கட்டாயமாவா அனுப்புவது, இப்படி?

310
00:26:33,680 --> 00:26:35,160
தெளிவா இது சரியல்ல.

311
00:26:35,680 --> 00:26:38,000
ஆயினும், பள்ளி ஆலோசகராக,

312
00:26:38,080 --> 00:26:41,360
நீங்க அவனுக்கு புரிய வைக்கணும்,
அவன் இங்கிருக்கும்வரை,

313
00:26:41,440 --> 00:26:43,280
ஒழுங்கா நடந்துக்க கத்துக்கணும்.

314
00:26:43,360 --> 00:26:45,920
அமைதியான பையன்,
டைனிங் ஹாலில் பார்த்திருக்கேன்.

315
00:26:46,000 --> 00:26:48,360
தனியா உட்காருவான், அவனா இருந்துப்பான்.

316
00:26:49,080 --> 00:26:52,480
நான் முதலில் அவனோட பேசி
அவனை கொஞ்சம் புரிஞ்சுக்கறேன்.

317
00:26:52,560 --> 00:26:55,480
சரி, நிச்சயமா. உங்க வேலையில்
குறுக்கிட மாட்டேன்.

318
00:26:55,560 --> 00:27:00,840
ஆனால் வேதாந்தை ரீயூனியன்
நடவடிக்கைகளில் சேர்க்க தீர்மானிக்கலை.

319
00:27:00,920 --> 00:27:04,280
வகுப்பிலிருந்து உங்க அலுவலகம் வருவான்,
பிறகு தங்குமிடம் போவான்.

320
00:27:04,600 --> 00:27:06,560
ஆனால் அது நிலைமையை மோசமாக்கும்.

321
00:27:06,640 --> 00:27:10,800
ஆமாம், சுப்ரியா, ஆனால் நான் எந்த
ஆபத்தையும் எடுக்க விரும்பலை,

322
00:27:10,880 --> 00:27:14,400
விவிஐபிக்கள் இருக்கையில், சரியா?
அது புரியுதா?

323
00:27:15,080 --> 00:27:17,760
-சரி, நன்றி.
-நன்றி.

324
00:27:29,000 --> 00:27:30,760
நாம் நம் தவறுகளை மறக்கலாம்,

325
00:27:31,480 --> 00:27:34,680
ஆனால் நம் தவறுகள் நம்மை மறக்காது.

326
00:27:36,200 --> 00:27:37,840
டீன் வ்யாஸின் மரணத்திலிருந்து,

327
00:27:37,920 --> 00:27:41,600
இந்த பள்ளிக்கு ஆன்மீக தூய்மைபடுத்தல்
தேவையென வலியுறுத்தினேன்.

328
00:27:41,680 --> 00:27:44,400
-அவர் முறுகிய உடல்--
-திரு. சந்த்ர ப்ரகாஷ்,

329
00:27:44,480 --> 00:27:49,280
அவருக்கு மாரடைப்பு வந்தது, மருத்துவர் கூட
சொன்னார் உடல் முறுகும்னு.

330
00:27:49,360 --> 00:27:50,600
சாவதை பார்த்தீங்களா?

331
00:27:51,680 --> 00:27:52,760
இல்லைதானே?

332
00:27:54,160 --> 00:27:55,560
நான் பார்த்தேன்.

333
00:27:57,680 --> 00:28:01,480
யாராவது கண் முன்னாடி

334
00:28:01,560 --> 00:28:03,800
இறந்து பார்த்திருக்கீங்களா?

335
00:28:22,000 --> 00:28:23,240
கல்வியறிவு அற்றவங்க.

336
00:28:35,720 --> 00:28:38,120
துருவ், உன் லெக் பீஸை எனக்கு தா,

337
00:28:39,280 --> 00:28:40,840
நான் இனிப்பை உனக்கு தர்றேன்.

338
00:28:40,920 --> 00:28:41,760
வாய்ப்பே இல்லை.

339
00:28:51,680 --> 00:28:53,080
சார்த்தக். சைக்கோ.

340
00:28:56,320 --> 00:28:58,040
நாய்க்குட்டிகளை கொன்றவன்!

341
00:29:00,560 --> 00:29:02,160
நாய்க்குட்டி கொன்றவன் வர்றான்.

342
00:29:21,040 --> 00:29:23,000
கைஸ், எனக்கு இன்னும் புரியலை.

343
00:29:23,400 --> 00:29:26,120
அன்றிரவு லாக்கரிலிருந்து எப்படி
வெளியே வந்தான்?

344
00:29:26,560 --> 00:29:28,920
நான் இல்லை. ஏற்கனவே சொல்லிட்டேன்.

345
00:29:29,920 --> 00:29:31,960
ஒருவேளை வார்டன் மனோஹர்?

346
00:29:33,560 --> 00:29:37,200
அப்படீன்னா அவன் இன்னும் நம்மை பற்றி
வார்டன் மனோஹரிடம் சொல்லலை.

347
00:29:37,680 --> 00:29:39,800
இல்லைன்னா நம்மை வெளியேற்றி இருப்பாங்க.

348
00:29:39,880 --> 00:29:41,520
அவன் காட்டிக் கொடுக்க கூடாது.

349
00:29:43,640 --> 00:29:45,800
கவலை படாதே, மாட்டான்.

350
00:29:46,680 --> 00:29:48,560
கோள்மூட்டினா என்ன
ஆகும்னு காட்டறேன்.

351
00:30:01,640 --> 00:30:04,560
சீக்கிரம்! ஐந்து நிமிடங்களில்
விளக்கணைப்பு!

352
00:30:12,280 --> 00:30:13,720
திரு. மனோஹர்! சார்!

353
00:30:13,800 --> 00:30:15,040
வார்டன்

354
00:30:16,160 --> 00:30:17,840
-என்ன ஆச்சு?
-சார், வேதாந்த்!

355
00:30:18,560 --> 00:30:20,640
-சார், சீக்கிரம். ப்ளீஸ்--
-போகலாம்.

356
00:30:20,720 --> 00:30:22,040
நகருங்க. பசங்களா, நகருங்க.

357
00:30:22,120 --> 00:30:22,960
சார், வேதாந்த்--

358
00:30:23,040 --> 00:30:25,200
சார்த்தக் வேதாந்தை புல்லி பண்றான்.

359
00:30:26,040 --> 00:30:27,200
சிறுவர் கழிப்பறை

360
00:30:27,360 --> 00:30:28,720
சார்த்தக், கதவை திற!

361
00:30:29,920 --> 00:30:31,560
சார்த்தக், கதவை திற!

362
00:30:33,320 --> 00:30:34,400
வேதாந்த்!

363
00:30:34,480 --> 00:30:36,560
வேதாந்த், அழாதே. எல்லாரும் இருக்கோம்.

364
00:30:37,240 --> 00:30:40,440
சார்த்தக், கதவை திற!
இல்லேன்னா, நீ வெளியேற்றப்படுவாய்!

365
00:30:40,520 --> 00:30:43,560
துருவ், உடனே குமரனை கூட்டி வா.

366
00:31:22,320 --> 00:31:23,640
வேதாந்த், நீ நலமா?

367
00:31:28,640 --> 00:31:29,640
சார்த்தக் எங்கே?

368
00:31:30,480 --> 00:31:31,440
எனக்கு தெரியாது.

369
00:31:50,640 --> 00:31:51,480
சார்த்தக்?

370
00:31:58,880 --> 00:32:00,080
என்ன ஆச்சு, சார்த்தக்?

371
00:32:01,440 --> 00:32:02,960
சார்த்தக் பேன்டை ஈரமாக்கினான்.

372
00:32:04,440 --> 00:32:05,680
அமைதி, பசங்களா.

373
00:32:08,680 --> 00:32:10,360
சார்த்தக், வேதாந்த் என்ன பண்ணான்?

374
00:32:14,440 --> 00:32:15,960
அவன் வேதாந்த் இல்லை.

375
00:32:49,760 --> 00:32:52,320
பெண்களே கனவான்களே,
உங்க கேப்டன் பேசறேன்,

376
00:32:52,400 --> 00:32:56,880
நல்ல பயணமா இருக்குன்னு நம்பறேன்.
சீக்கிரமே பெங்களூரில் தரையிறங்குவோம்.

377
00:32:56,960 --> 00:32:59,120
உங்க சீட்பெல்ட்களை போடுங்க. நன்றி.

378
00:33:02,200 --> 00:33:04,640
இலக்கை அடித்து பரிசை வெல்லுங்க!

379
00:33:07,560 --> 00:33:09,080
வெற்றியாளர் இருக்கார்!

380
00:33:15,560 --> 00:33:17,120
விளக்குகள் வேணும், பளீஸ்.

381
00:33:17,200 --> 00:33:19,080
நிச்சயமா, சார். அதைப்பற்றி சாரி.

382
00:33:19,800 --> 00:33:23,360
-ஏதாவது உதவி வேணுமா?
-ஆமாம். எனக்கு தண்ணீர் கிடைக்குமா ப்ளீஸ்?

383
00:34:28,560 --> 00:34:30,640
நேராக 20 கிலோமீட்டர் போங்க.

384
00:34:30,760 --> 00:34:34,760
நீலகிரி வேலி ஸ்கூல்க்கு
17 நிமிடத்தில் போய் சேருவீங்க.

385
00:34:37,360 --> 00:34:39,800
நீலகிரி வேலி ஸ்கூல்
20 கிலோமீட்டர்

386
00:34:39,880 --> 00:34:43,440
வெளியேற வழி இல்லை. அவன் வெளியே போக
முடியாது, என்னைப் போல.

387
00:34:43,520 --> 00:34:45,000
நான் சிக்கிட்டேன்.

388
00:34:47,280 --> 00:34:48,840
அபு

389
00:34:51,960 --> 00:34:54,520
அவன் வெளியே போக முடியாது, என்னைப் போல.

390
00:35:00,960 --> 00:35:02,160
எங்கே சிக்கியிருக்கே?

391
00:35:03,600 --> 00:35:05,480
இங்கே சிக்கியிருக்கேன்!

392
00:35:09,440 --> 00:35:11,120
நீ அனுமதிச்சா நான் உதவலாம்.

393
00:35:12,120 --> 00:35:13,480
நாம சேர்ந்து வெளியேறலாம்.

394
00:35:25,800 --> 00:35:29,000
வேதாந்த், ஒரு நொடி கொடு.
நான் இதோ வர்றேன்.

395
00:35:29,080 --> 00:35:30,280
தனியா இருப்பியா?

396
00:35:30,960 --> 00:35:32,320
நான் தனியா இல்லை.

397
00:35:44,640 --> 00:35:45,520
அது சரி.

398
00:35:46,280 --> 00:35:48,480
நீ அவனுக்கு உதவலாமே?

399
00:36:28,800 --> 00:36:32,880
அப்ப, இதுதான் நான் படிச்ச பள்ளி.
என் பள்ளியில் வாரஇறுதி!

400
00:36:36,360 --> 00:36:37,560
நல்வரவு, சுயாஷ்.

401
00:36:37,640 --> 00:36:39,520
நான் கே சி சுவாமி. தற்போதைய டீன்.

402
00:36:39,600 --> 00:36:41,160
-ஹாய்.
-நீங்க வந்ததில் மகிழ்ச்சி.

403
00:36:41,280 --> 00:36:42,280
-ஹலோ, நல்வரவு.
-ஹாய்.

404
00:36:42,360 --> 00:36:45,360
உங்க ஆட்டோகிராஃப் வாங்க மாணவர்கள்
ஆவலா காத்திருக்காங்க.

405
00:36:45,680 --> 00:36:48,480
உங்களை தொலைகாட்சியில் பார்க்க
பெருமையா இருக்கு.

406
00:36:49,200 --> 00:36:52,080
நன்றி. என் காதலி, நான்சி.
டாலிவுட் நட்சத்திரம்.

407
00:36:52,160 --> 00:36:55,560
அவங்க பிரபலம். நீங்க ஸ்டார்னா,
அவங்க சூப்பர்ஸ்டார்.

408
00:36:55,640 --> 00:36:56,640
ரஜாத்!

409
00:37:00,480 --> 00:37:02,160
-என்ன விஷயம்?
-நலமா, ப்ரோ?

410
00:37:02,200 --> 00:37:05,320
உன்னை பார்க்க ரொம்ப மகிழ்ச்சிப்பா.

411
00:37:06,160 --> 00:37:07,120
அப்ப சொல்லு, ப்ரோ.

412
00:37:07,160 --> 00:37:08,600
நல்லா விக்கறடா.

413
00:37:08,960 --> 00:37:11,840
உன் விற்பனை நிகழ்வுகளை சமூக
ஊடகத்தில் போட்டு தள்றே.

414
00:37:11,920 --> 00:37:13,480
எத்தனை தண்ணி ஃபில்டர் வித்தே?

415
00:37:13,560 --> 00:37:14,760
நான் விக்கறேனா?

416
00:37:14,840 --> 00:37:16,920
விருது நிகழ்ச்சியில் இலவசமா ஆடறியா?

417
00:37:17,000 --> 00:37:17,960
இல்லை.

418
00:37:18,480 --> 00:37:19,760
நான்சி, ரஜாத்.

419
00:37:19,840 --> 00:37:21,840
-ஹாய்.
-நான்சி, என் காதலி.

420
00:37:21,920 --> 00:37:22,800
அவள் அறிவாளா?

421
00:37:23,520 --> 00:37:24,360
உனக்கு தெரியுமே.

422
00:37:24,760 --> 00:37:25,600
ஆமாம்.

423
00:37:25,640 --> 00:37:27,000
திரு. ட்ரஸ்டி வந்தாச்சு.

424
00:37:39,160 --> 00:37:40,320
மீண்டும் நல்வரவு.

425
00:37:43,200 --> 00:37:45,000
-திரு. ஜாம்வால்.
-டீன் ஸ்வாமி.

426
00:37:45,080 --> 00:37:47,160
திருமதி. ஜாம்வால், நீங்க வந்தது மகிழ்ச்சி.

427
00:37:47,280 --> 00:37:49,040
-நன்றி.
-திரும்பியது மகிழ்ச்சி.

428
00:37:49,120 --> 00:37:50,080
ப்ரகாஷ். விரைவா.

429
00:37:50,160 --> 00:37:51,040
நிச்சயமா.

430
00:37:53,080 --> 00:37:55,960
இயக்குனர் குழுமத்துக்கு பல
எதிர்பார்ப்புகள் இருக்கு.

431
00:37:56,640 --> 00:37:59,160
நான் ட்ரஸ்டீஸோட பேசிட்டு இருக்கேன்

432
00:37:59,200 --> 00:38:02,960
மேலும் பள்ளிக்கு புது பார்வை தேவைன்னு
நாங்க நினைக்கிறோம்.

433
00:38:03,640 --> 00:38:06,160
என் முயற்சிகள் இந்த பார்வையை
நிறைவேற்றுவதற்கே.

434
00:38:06,200 --> 00:38:07,280
என்னை மன்னிக்கணும்.

435
00:38:07,360 --> 00:38:08,640
இங்கே வா.

436
00:38:12,000 --> 00:38:15,400
-ஹாய், எப்படி இருக்கே?
-நலம், நீ எப்படி இருக்கே?

437
00:38:15,480 --> 00:38:18,440
"புதிய பார்வை"!
அவன் அப்பா போலவே பேசறான். இல்ல?

438
00:38:18,520 --> 00:38:22,800
"தேவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.
அடுத்த முதல்வராவார். "

439
00:38:22,880 --> 00:38:25,920
என் வேலையால உங்கப்பா மகிழ்ச்சியா
இருக்கார்னு நம்பறேன்.

440
00:38:26,000 --> 00:38:29,520
அவர் தலைமையினாலத்தான் இந்த
புது கட்டடம் சாத்தியமா இருக்கு.

441
00:38:29,600 --> 00:38:30,600
அதை பார்க்கணுமா?

442
00:38:30,640 --> 00:38:31,520
ஆமாம், நிச்சயமா.

443
00:38:31,600 --> 00:38:33,040
நான் ஏற்பாடு பண்றேன்.

444
00:38:33,120 --> 00:38:34,760
திருமதி. ஜாம்வால்?

445
00:38:35,600 --> 00:38:37,760
-ப்ளீஸ்.
-நீயும் பழைய பையன்தான்,

446
00:38:37,840 --> 00:38:41,800
இந்த பள்ளியில் உன் பெயர்
மிஸ் மால்விகா சேட். சொல்லு.

447
00:38:42,760 --> 00:38:46,080
ஜாம்வால் பெயர் எப்படின்னா,
மக்கள் மால்விகாவை மறந்துடுவாங்க.

448
00:38:46,160 --> 00:38:48,040
ஓ! பாவம் சின்ன பணக்கார பொண்ணு!

449
00:38:48,840 --> 00:38:52,640
ஆதிராஜை தன் விரலில் சுருட்டி வைத்திருந்த
மால்விகா நினைவிருக்கு.

450
00:38:55,000 --> 00:38:55,880
ஆமாம்.

451
00:38:56,520 --> 00:38:57,360
ஆமாம்.

452
00:39:00,040 --> 00:39:00,960
ஆதி.

453
00:39:02,440 --> 00:39:05,080
-நலமா, தேவ்?
-எல்லாம் நலம்பா. போகலாமா?

454
00:39:07,080 --> 00:39:09,760
நீ திருமணத்திற்கு வரலை.
உன்னை மிஸ் பண்ணோம்.

455
00:39:09,840 --> 00:39:10,680
ஆமாம், அது...

456
00:39:11,480 --> 00:39:14,080
உன் தாத்தா பற்றி கேள்விப்பட்டது
வருத்தமா இருந்தது.

457
00:39:15,040 --> 00:39:16,200
நீ நலம்தானே?

458
00:39:19,080 --> 00:39:22,640
இவன் உரை வழங்குவதை நிறுத்த மாட்டான்,
இவன் ஒரு வார்த்தை பேச மாட்டான்.

459
00:39:22,760 --> 00:39:24,640
நாமதான் சாதாரணமான ஆட்களா?

460
00:39:24,680 --> 00:39:26,480
நீங்க இருவரும் சாதாரணமாகவே இல்லை.

461
00:39:29,400 --> 00:39:31,080
-எப்படி இருக்கே?
-என்ன விஷயம்?

462
00:39:32,320 --> 00:39:34,000
உன்னை பார்க்க மகிழ்ச்சிப்பா.

463
00:39:35,560 --> 00:39:37,320
-நான்சி, அது தேவ்.
-ஹாய்.

464
00:39:37,840 --> 00:39:38,640
ஹாய்.

465
00:39:41,080 --> 00:39:42,360
எப்படி இருக்கே தேவ்?

466
00:40:06,480 --> 00:40:09,200
நினாத்

467
00:40:19,160 --> 00:40:21,120
எல்லாரும், உங்க இடத்தில் அமருங்கள்.

468
00:40:21,160 --> 00:40:23,680
எப்படி இருக்கேப்பா? பதினைந்து வருடங்கள்.

469
00:40:23,800 --> 00:40:24,760
எப்படி இருக்கே?

470
00:40:25,320 --> 00:40:27,960
அப்படியே, உன் நெருங்கிய தோழன்
நினாத் நலமா?

471
00:40:28,040 --> 00:40:31,920
கடைசி நாள் நடந்த நாடகத்திற்கு
பிறகு, காதலர்கள் ஊடலை மறந்தீங்களா?

472
00:40:32,000 --> 00:40:35,160
கடந்த 15 வருடங்களில் ஏதாவது
உற்சாகமா இருக்கணுமே?

473
00:40:35,280 --> 00:40:38,080
அது... இல்லை.

474
00:40:39,440 --> 00:40:43,280
பேட்ச் ஆஃப் 2007
ரீயூனியன்

475
00:40:52,160 --> 00:40:54,040
ப்ளீஸ் வாங்க, மாணவர்களே. வாங்க.

476
00:40:54,120 --> 00:40:55,480
ப்ரகாஷ், நீ தயாரா?

477
00:40:58,160 --> 00:40:59,880
செட்டில் ஆகுங்க, பாய்ஸ். ப்ளீஸ்.

478
00:41:00,640 --> 00:41:03,120
செட்டில் ஆகுங்க. இது புகைப்பட வாய்ப்பு.

479
00:41:03,160 --> 00:41:05,600
நான் சொல்லித் தருவேன், ப்ரோ. வா.

480
00:41:05,640 --> 00:41:09,200
சரி, சொல்லு, அவளை எப்படி மடக்கினே?

481
00:41:10,000 --> 00:41:10,920
எப்படி?

482
00:41:19,680 --> 00:41:23,320
சரி, பேட்ச் ஆஃப் 2007,
உங்க புகைப்பட வாய்ப்புக்கான நேரம்.

483
00:41:30,160 --> 00:41:31,080
மூன்று...

484
00:41:31,800 --> 00:41:35,680
ஆது, நான் இல்லாம அவங்களை படம்
எடுக்க விட மாட்டேன்னு தெரியும்.

485
00:41:35,800 --> 00:41:36,800
இரண்டு...

486
00:41:38,000 --> 00:41:39,320
ஒன்று...

487
00:41:39,920 --> 00:41:41,320
மற்றும்...

488
00:41:44,320 --> 00:41:45,280
சே.

489
00:41:46,120 --> 00:41:47,440
-சே.
-டீன், நீங்க நலமா?

490
00:41:47,520 --> 00:41:49,200
-ஓ, கடவுளே.
-மால்விகா.

491
00:41:49,320 --> 00:41:50,160
என்ன ஆச்சு?

492
00:41:50,280 --> 00:41:51,520
எல்லாம் பின்னால போங்க.

493
00:41:51,600 --> 00:41:53,160
-ரஜாத், நீ நலமா?
-பின்னால!

494
00:41:53,200 --> 00:41:54,920
-நான்சி.
-ப்ளீஸ் தள்ளி போங்க.

495
00:41:55,000 --> 00:41:56,560
ப்ளீஸ் இந்த பக்கம் வாங்க.

496
00:42:00,160 --> 00:42:01,360
எல்லாரும் நலமா?

497
00:42:04,400 --> 00:42:07,080
திரு. மனோஹர், மாடியில பாருங்க.

498
00:42:07,160 --> 00:42:08,040
சரி.

499
00:42:08,120 --> 00:42:10,320
அவங்களை உள்ளே கூட்டிப் போங்க, ப்ளீஸ்.

500
00:42:20,200 --> 00:42:21,680
ஆது!

501
00:42:53,000 --> 00:42:54,080
காப்பக அறை

502
00:42:59,400 --> 00:43:01,840
இயர்புக்

503
00:45:14,560 --> 00:45:16,560
படைப்பு மேற்பார்வையாளர்
నల్లవల్లి రవిందర్ రెడ్డి

