1
00:00:06,000 --> 00:00:06,840
இத்தொடர் பொழுதுபோக்கிற்கு,
கற்பனையே.

2
00:00:06,920 --> 00:00:07,760
பெயர்கள், இடங்கள்
எழுத்தாளர் கற்பனையே.

3
00:00:07,840 --> 00:00:08,680
ஒற்றுமை தற்செயலானது.
எந்த டயலாக்கிற்கும் யாரையும்

4
00:00:08,760 --> 00:00:09,600
புண்படுத்தும் நோக்கமில்லை.
எல்ஜிபிடிக்யூஐஏ+

5
00:00:09,680 --> 00:00:10,520
சமூக போராட்டங்களை
காட்டுகிறது.

6
00:00:10,600 --> 00:00:11,440
எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும்
எண்ணமில்லை.

7
00:00:11,520 --> 00:00:12,360
கடினமான மொழி உண்டு.

8
00:00:12,440 --> 00:00:13,280
போதை பொருட்களை, அமானுஷ்யத்தை
ஆதரிக்கப்படவில்லை.

9
00:00:13,360 --> 00:00:14,520
விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை.
அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

10
00:00:14,600 --> 00:00:15,880
குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை.
பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை.

11
00:00:46,920 --> 00:00:48,040
ஆது!

12
00:02:59,600 --> 00:03:02,880
அதுரா

13
00:03:05,760 --> 00:03:06,880
நல்லாருக்கீயா?

14
00:03:07,040 --> 00:03:08,320
ஆமா, நல்லாருக்கேன்.

15
00:03:08,400 --> 00:03:09,880
எத்தனை முறை சொல்றது?

16
00:03:10,520 --> 00:03:13,640
நல்லா இருந்திருந்தா, நீ
அப்படியே போயிருக்க மாட்டே.

17
00:03:13,760 --> 00:03:16,480
உன்னை பற்றி கவலை படறோம்.
திரும்ப வா.

18
00:03:16,560 --> 00:03:18,960
எட்டு மாதங்களா அங்கிருக்கே.
அது போதும்.

19
00:03:19,040 --> 00:03:21,800
அந்த பசங்க உனக்கு அபியை
நியாபக படுத்தலையா?

20
00:03:21,880 --> 00:03:23,360
நான் இப்ப போகணும். பை.

21
00:03:23,440 --> 00:03:25,960
-அப்புறம் பேசறேன்.
-இரு, வெச்சிடாதே!

22
00:03:33,800 --> 00:03:34,960
வா, வேதாந்த்.

23
00:03:37,360 --> 00:03:38,520
உக்கார்.

24
00:03:39,080 --> 00:03:40,920
இப்ப வந்திடுறேன்.

25
00:04:05,000 --> 00:04:06,640
உள்ளே வரலாமா, மிஸ்?

26
00:04:13,560 --> 00:04:14,600
வா.

27
00:04:15,720 --> 00:04:19,360
தெரியுமா, உன்னைப்போல நானும் இங்கே புதுசு.

28
00:04:19,480 --> 00:04:21,960
எனக்கும் அட்ஜஸ்ட் ஆக நேரமாகுது.

29
00:04:23,240 --> 00:04:24,200
எது?

30
00:04:29,000 --> 00:04:31,160
இப்ப நான் அறையில் தனியா இருந்தபோது,

31
00:04:32,760 --> 00:04:34,320
யாரோ உள்ளே வந்து...

32
00:04:35,200 --> 00:04:38,480
இந்த நாற்காலியில்
உக்காந்தது மாதிரி இருந்தது.

33
00:04:39,360 --> 00:04:41,120
ஆனா நான் யாரையும் பார்க்கலை.

34
00:04:41,760 --> 00:04:44,080
காலடி சத்தம் கேட்டது.

35
00:04:45,760 --> 00:04:47,440
இது உனக்கு நடந்திருக்கா?

36
00:04:50,480 --> 00:04:52,000
அது ஏன் நடந்தது தெரியுமா?

37
00:04:53,000 --> 00:04:55,920
என் காதுகள் கொல்கத்தாவின்
சத்தத்திற்கு பழக்கமாயிருக்கு.

38
00:04:56,720 --> 00:04:58,360
சிலசமயம் எனக்கு தோணும்,

39
00:04:59,560 --> 00:05:02,800
அந்த சத்தத்திற்கு நடுவே நான்
அங்கே இருக்கிற மாதிரி.

40
00:05:02,880 --> 00:05:05,320
நான் வீட்டை மிஸ் பண்றேன்னு அர்த்தம்.

41
00:05:06,720 --> 00:05:08,120
நீயும் வீட்டை மிஸ் பண்றியா?

42
00:05:11,360 --> 00:05:12,920
எதை ரொம்ப மிஸ் பண்றே?

43
00:05:14,360 --> 00:05:15,440
டின்னர்.

44
00:05:16,360 --> 00:05:18,080
டின்னரில் என்ன சிறப்பு?

45
00:05:19,240 --> 00:05:24,120
அம்மா, அப்பா, நான் எப்பவும்
சேந்து சாப்பிடுவோம்.

46
00:05:24,200 --> 00:05:26,000
அப்ப நல்லா சமைப்பார்.

47
00:05:26,080 --> 00:05:27,040
நிஜமாவா?

48
00:05:27,600 --> 00:05:30,880
சரி, அடுத்த முறை அவரை ரெசெபி கேட்கிறேன்.

49
00:05:32,600 --> 00:05:36,120
ஆனா அப்பா நாலு மாதங்கள்
கழித்துதான் கூட்டி போக வருவார்.

50
00:05:39,960 --> 00:05:41,000
நான் இருக்கேன் உனக்காக.

51
00:05:46,680 --> 00:05:49,720
வேதாந்த், அன்னிக்கி ராத்திரி டீன்
பங்களாவில் என்ன நடந்தது?

52
00:05:54,400 --> 00:05:56,360
அதைப்பத்தி பேசணுமா?

53
00:06:03,960 --> 00:06:08,160
நான் எப்படி, ஏன் அங்கே போனேன்னு
எனக்கு நியாபகமில்லை.

54
00:06:08,240 --> 00:06:10,600
சத்தியமா, எனக்கு எதுவும் நியாபகமில்லை.

55
00:06:12,760 --> 00:06:13,720
பரவாயில்லை.

56
00:06:14,720 --> 00:06:15,560
பரவாயில்லை.

57
00:06:16,680 --> 00:06:18,800
நாம ரொம்ப பயந்திருக்கும் போது,

58
00:06:19,280 --> 00:06:21,640
நம்ம மூளை நினைவுகள் செய்வதை நிறுத்தும்,

59
00:06:22,840 --> 00:06:24,960
கெட்ட நேரத்தை நமக்கு
நியாபகம் வராதப்படி.

60
00:06:26,200 --> 00:06:30,000
மிஸ், நிஜமா நான் அந்த
நாய்க்குட்டிகளை கொன்னேனா?

61
00:06:30,720 --> 00:06:31,960
நான் சைக்கோவா?

62
00:06:32,520 --> 00:06:33,600
இல்லை, அப்படியில்லை.

63
00:06:35,120 --> 00:06:39,080
யார் என்ன சொன்னாலும், வேதாந்த்,
நீ இங்கே யோசிப்பது முக்கியம்.

64
00:06:41,400 --> 00:06:43,440
யாரையும் இங்கே நுழைய விடாதே.

65
00:06:54,200 --> 00:06:57,040
இந்த முறை அவங்க தப்பிக்க முடியாது.

66
00:07:00,680 --> 00:07:01,680
என்ன சொன்ன?

67
00:07:02,960 --> 00:07:04,640
நான் சைக்கோ இல்லேன்னா,

68
00:07:04,720 --> 00:07:07,840
என்னை ஏன் அசெம்ப்ளி ஹாலில்
அனுமதிக்கலை, மிஸ்?

69
00:07:22,760 --> 00:07:25,440
தாத்தா, நானும் வரணும்.

70
00:07:25,600 --> 00:07:28,160
ஆதி, பசங்களை எல்லையில்
அனுமதிக்க மாட்டாங்க.

71
00:07:29,240 --> 00:07:30,560
வா, போலாம்.

72
00:07:30,640 --> 00:07:34,080
ராமன் கஃபே

73
00:07:36,000 --> 00:07:37,960
சாக்லெட் மில்க்க்ஷேக் குடிப்போம்.

74
00:07:38,040 --> 00:07:40,200
அப்புறம் அவங்க அவங்க பள்ளிக்கு
போவோம்.

75
00:07:40,880 --> 00:07:44,520
தாத்தா, நீங்களும் என்னை விட்டுட்டு
போயிடுவீங்களா?

76
00:07:44,600 --> 00:07:46,120
நான் தனியா இருப்பேன்.

77
00:07:46,640 --> 00:07:49,720
இல்லை, ஆதி, என்ன ஆனாலும் தொடர்ந்து செல்.

78
00:07:50,080 --> 00:07:51,160
சரியா?

79
00:07:52,480 --> 00:07:55,200
இவன் ஏன் அழறான்? அழுமூஞ்சி.

80
00:07:55,280 --> 00:07:56,680
நான் அழுமூஞ்சி இல்லை.

81
00:07:57,360 --> 00:07:59,680
பள்ளியில் ஆதியின் முதல் நாள்.

82
00:08:00,200 --> 00:08:02,320
ஓ, லேட்டா சேந்தியா.

83
00:08:02,400 --> 00:08:04,920
உன்னே அடிச்சி நொறுக்கிடுவாங்க.

84
00:08:05,000 --> 00:08:06,160
எந்த வகுப்பு?

85
00:08:06,240 --> 00:08:07,600
ஆதி ஐந்தாம் வகுப்பு.

86
00:08:07,680 --> 00:08:08,960
நானும்.

87
00:08:10,200 --> 00:08:13,200
நான் பாத்துக்கறேன். நான் நினாத்.

88
00:08:13,600 --> 00:08:17,640
பள்ளியில் முதல் நாளா? அப்ப
பன் மஸ்கா என் தரப்பில்.

89
00:08:18,840 --> 00:08:20,480
-ஹலோ சார்.
-ப்ரிகேடியர் ஜெய்சிங்.

90
00:08:20,560 --> 00:08:23,880
-நான் ராமன்.
-பாரு, நீ என் நண்பனா இருந்தா,

91
00:08:23,960 --> 00:08:26,920
அப்ப அளவில்லாத சாக்லெட் மில்க்ஷேக்,
பன் மஸ்கா.

92
00:08:27,000 --> 00:08:28,040
டீலா?

93
00:08:29,000 --> 00:08:30,320
அதுக்கு பதிலா?

94
00:08:31,360 --> 00:08:33,600
பாதுகாப்பு. நீ என்னை பாதுகாக்கணும்.

95
00:08:33,680 --> 00:08:35,760
நீ என்னை பார்த்துப்பேன்னே?

96
00:08:35,880 --> 00:08:38,320
நான் பன் மஸ்காவும் தர்றேன். டீல்?

97
00:08:55,280 --> 00:08:57,280
-தாத்தா.
-சொல்லுப்பா.

98
00:08:57,360 --> 00:09:00,080
-என் டார்சை பேக் பண்ணீங்களா?
-டார்சா?

99
00:09:00,160 --> 00:09:03,200
ராத்திரியிலே டார்ச் வேணும்னு தெரியுமேலே!

100
00:09:03,280 --> 00:09:05,640
-ட்ரைவர்...
-என்னோடதை எடுத்துக்கோ.

101
00:09:05,720 --> 00:09:07,720
நான் எப்படியும் பயன்படுத்தறதில்லை.

102
00:09:12,520 --> 00:09:14,240
அப்ப, நாம ஒரு அணியா?

103
00:09:15,000 --> 00:09:18,120
பன் மஸ்காவும் சாக்லெட் மில்கும் போல.

104
00:09:24,520 --> 00:09:25,640
ஆகட்டும்.

105
00:09:27,160 --> 00:09:31,160
நீங்க இருக்கிறது எனக்கு ரொம்ப
மகிழ்ச்சி.

106
00:09:31,240 --> 00:09:34,400
கஃபே

107
00:09:43,640 --> 00:09:45,600
-மன்னிக்கணும்.
-சொல்லுங்க.

108
00:09:45,640 --> 00:09:48,200
இது ராமன் கஃபேயா இருந்ததே?

109
00:09:48,280 --> 00:09:51,240
கொஞ்ச காலம் முன்பு விற்றார்.
பத்து வருஷமாச்சு.

110
00:09:51,320 --> 00:09:54,720
எங்கே போனாங்கன்னு யாருக்கும் தெரியாது.
பன் மஸ்கா வேணுமா?

111
00:09:54,760 --> 00:09:58,240
-அவங்களைவிட நல்லா செய்வேன்.
-வேண்டாம், நன்றி.

112
00:10:09,760 --> 00:10:13,280
எல்லா மாணவர்களும் மெயின் ஹாலில்
காலை 8 மணிக்கு அமர்ந்திருக்கணும்,

113
00:10:13,360 --> 00:10:15,520
டீன் சுவாமியின் வரவேற்புரைக்கு,

114
00:10:15,640 --> 00:10:19,600
பேட்ச் 2007 ரீயூனியன் கொண்டாட்டத்தை
தொடங்கிட.

115
00:10:19,640 --> 00:10:20,960
போலாம்.

116
00:10:21,040 --> 00:10:21,960
க்ளாஸ் ஆஃப் 2007

117
00:10:22,040 --> 00:10:25,640
உனக்கு ஒரு இருக்கை தேடுவோம், சரியா?
இங்கே உக்கார்றியா?

118
00:10:25,720 --> 00:10:27,200
பாரு, சைக்கோ!

119
00:10:33,640 --> 00:10:34,880
பத்திரமா இருப்பீயா?

120
00:10:36,480 --> 00:10:39,080
சிறப்பு, நீங்க முன்னணியில்
இருப்பீங்க.

121
00:10:39,160 --> 00:10:41,520
இல்லை, இந்த முறை மற்றவர்களையும்...

122
00:10:43,080 --> 00:10:46,120
-சார், அந்த பையன்...
-நான் பாத்துக்கறேன்.

123
00:10:46,720 --> 00:10:47,720
சார்த்தக், பாரு!

124
00:10:48,880 --> 00:10:49,880
சார்த்தக்.

125
00:10:53,160 --> 00:10:57,640
சுப்ரியா, வேதாந்த் இங்கே வரக்கூடாதுனு
நான் தெளிவா சொன்னேன்.

126
00:10:57,720 --> 00:11:01,040
ஆமாம், ஆனால் அவனை எவ்வளவு தனிமை
படுத்தறோமோ, தனியா ஆயிடுவான்.

127
00:11:01,120 --> 00:11:02,720
அவன் நடத்தை மோசமாகலாம்.

128
00:11:02,800 --> 00:11:04,480
-என்னால முடியாது--
-வேண்டாம்.

129
00:11:04,560 --> 00:11:07,920
நான் வேதாந்துக்கு பொறுப்பேற்கிறேன்.
என்ன செய்யறேன்னு தெரியும்.

130
00:11:09,040 --> 00:11:10,280
அப்படீன்னு நம்பறேன்.

131
00:11:18,680 --> 00:11:21,560
திரு. ட்ரஸ்டி, இதென்ன எழுத்து பிழை?

132
00:11:21,640 --> 00:11:24,840
-என்ன இது?
-ஜாம்வாலையாவது ஒழுங்கா எழுதினாங்களே.

133
00:11:26,880 --> 00:11:30,000
ஹேய்! மிஸ் மாள்விகா சேட்!

134
00:11:30,480 --> 00:11:31,600
உன் ப்ளேசர் எங்கே?

135
00:11:31,680 --> 00:11:34,280
ஓல்ட் பாய்ஸுக்கு ப்ளேசர் செய்திருக்காங்க,

136
00:11:34,360 --> 00:11:37,120
வழக்கம் போல பேட்சின் ஒரே
பெண்ணை மறந்துட்டாங்க.

137
00:11:37,200 --> 00:11:38,600
அடடா!

138
00:11:39,640 --> 00:11:42,920
அவங்களுக்கு நான் ப்ளஸ் ஒன் தானே.
இவங்களை போல.

139
00:11:43,000 --> 00:11:44,280
இவங்களை போலவா?

140
00:11:44,360 --> 00:11:46,960
திருமதி. மாள்விகா ஜாம்வால்!

141
00:11:47,040 --> 00:11:49,400
நீங்க இந்த பேட்சின் உயர்ந்த சாதனையாளர்.

142
00:11:49,480 --> 00:11:53,160
அப்ப ஆசிரியரின் மகள்,
இப்ப ட்ரஸ்டியின் மனைவி.

143
00:11:56,760 --> 00:11:59,200
இந்த பேட்சின் குறைந்த சாதனையாளர் நான்!

144
00:11:59,280 --> 00:12:01,240
வா, பூனை பெயருள்ள குதிரை காட்டறேன்.

145
00:12:01,320 --> 00:12:04,040
என்ன? "பூனை" இல்லை, "பில்லி. "

146
00:12:04,120 --> 00:12:05,240
என்னமோ!

147
00:12:05,320 --> 00:12:06,280
திருமதி. ஜாம்வால்.

148
00:12:06,360 --> 00:12:09,040
இங்கே வந்தது சந்தோஷம்.
அழைத்ததுக்கு நன்றி.

149
00:12:09,120 --> 00:12:11,760
மகிழ்ச்சி. உக்காருங்க.
சீக்கிரமே தொடங்குவோம்.

150
00:12:11,840 --> 00:12:13,360
-நன்றி.
-சந்தோஷமா ரசிங்க.

151
00:12:19,280 --> 00:12:20,360
வா.

152
00:12:27,880 --> 00:12:29,600
-ஹாய்.
-ஹாய்.

153
00:12:33,840 --> 00:12:35,360
திருமதி. ஜாம்வால்?

154
00:12:37,680 --> 00:12:41,840
உன்னை கொஞ்சம் தெரியும். அதனால நிச்சயமா

155
00:12:41,920 --> 00:12:46,600
நீ எவ்வளவு திருமதி. ஜாம்வாலா இருக்கியோ,
அவன் அவ்வளவு திரு. மாள்விகா சேட்.

156
00:12:48,720 --> 00:12:49,840
அது சரி.

157
00:12:49,960 --> 00:12:52,280
அவனுக்கு உன்னை பிடிக்கும்னு தெரியும்.

158
00:12:53,600 --> 00:12:56,080
நீயும் அவனை விரும்புவேன்னு
நினைச்சு பாக்கலை.

159
00:12:56,560 --> 00:13:00,160
நான் என்ன செய்றது? நீ அமெரிக்கா போய்
என்னை மறந்துட்டே.

160
00:13:00,880 --> 00:13:04,160
ஹலோ! நீதான் என்னிடமிருந்து பிரிஞ்சே.

161
00:13:05,680 --> 00:13:09,560
ஜோக் அடிச்சது போதும், ஆதி,
தாத்தா பத்தி ரொம்ப வருத்தம்.

162
00:13:10,520 --> 00:13:12,360
அவருக்கு அமெரிக்கா பிடிச்சுதா?

163
00:13:12,440 --> 00:13:14,280
ஓ, இல்லை! வெறுத்தார்.

164
00:13:14,360 --> 00:13:16,760
"ரொம்ப குளிருது, மக்கள் நட்பா இல்லை,

165
00:13:16,840 --> 00:13:20,200
எல்லாம் தூர இருக்கு. " அவருக்கு நான்
வாய்ப்பை குடுக்கலை.

166
00:13:21,000 --> 00:13:23,800
என்ன இருந்தாலும், அவர் மட்டும்தான்
இருந்தார் எனக்கு.

167
00:13:25,080 --> 00:13:26,280
அவர் மட்டுந்தான் உனக்கு,

168
00:13:27,520 --> 00:13:28,800
சின்ன வயசிலிருந்தே.

169
00:13:30,760 --> 00:13:31,640
மற்றும் நினாத்.

170
00:13:35,600 --> 00:13:37,280
அவன் எங்கேன்னு உனக்கு தெரியுமா?

171
00:13:38,560 --> 00:13:41,080
ஆதி, நாம பிரிஞ்ச பிறகு, நான்
முன்னேறி போனேன்.

172
00:13:42,360 --> 00:13:44,720
உங்க இருவரிடமும் நான் பேசலை.

173
00:13:45,880 --> 00:13:47,920
அன்று அசெம்ப்ளி ஹாலில்,

174
00:13:48,000 --> 00:13:51,800
அவன் வரும் போது அவனிடம் சாரி
சொல்லணும்னுதான் நினைச்சேன்.

175
00:13:52,640 --> 00:13:56,800
என் தவறுன்னு தெரியும், ஆனால் பேசி,
விஷயங்களை சரி செய்திருக்கலாம்.

176
00:13:56,880 --> 00:13:59,120
மறுநாள், அவன் அப்படியே போயிட்டான்.

177
00:14:00,880 --> 00:14:03,080
ஒரு வார்த்தை சொல்லலை, சந்திக்கவும் இல்லை.

178
00:14:03,160 --> 00:14:04,280
அப்படியே போயிட்டான்!

179
00:14:06,520 --> 00:14:07,800
ரொம்ப கோபமா இருந்தேன்.

180
00:14:08,880 --> 00:14:11,360
மீண்டும் அவனிடம் பேசக்
கூடாதென முடிவெடுத்தேன்.

181
00:14:11,480 --> 00:14:13,720
போன வருடம் தாத்தா இறந்தப்ப,

182
00:14:15,120 --> 00:14:17,240
அவன் எவ்வளவு
முக்கியம்னு உணர்ந்தேன்.

183
00:14:17,960 --> 00:14:20,320
அவனை தேட முயற்சித்தேன்,

184
00:14:21,200 --> 00:14:24,160
தினமும் சமூக ஊடகத்தில்,
எங்கும் தேடினேன்.

185
00:14:24,440 --> 00:14:27,360
இன்று காலை ராமன் கஃபே போனேன்.
அது மூடியாச்சு.

186
00:14:28,200 --> 00:14:30,800
இந்த ரீயூனியனை என் கடைசி
வாய்ப்பா நினைக்கிறேன்.

187
00:14:31,560 --> 00:14:32,960
அவனுக்காகத்தான் வந்தேன்.

188
00:14:33,040 --> 00:14:34,320
வணக்கம்.

189
00:14:34,400 --> 00:14:38,840
நம்ம ஓல்ட் பாய்ஸுக்கு அன்பார்ந்த
வரவேற்பை அளிக்க விரும்பறேன்,

190
00:14:38,920 --> 00:14:40,440
ஓல்ட் கர்லுக்கும்.

191
00:14:47,600 --> 00:14:53,520
இந்த வருடம் நீலகிரி வேலி ஸ்கூல் சமூகத்தின்
ஒரு முக்கியமான உறுப்பினரை இழந்தோம்,

192
00:14:54,360 --> 00:14:56,280
-டீன் வியாஸ்.
-கோச் காஸ்!

193
00:14:58,040 --> 00:15:00,280
இந்த ரீயூனியனின் மூன்றாம்
மற்றும் இறுதி

194
00:15:00,360 --> 00:15:02,840
நாளன்று அவரது நினைவு சிலையை
திறந்திடுவோம்.

195
00:15:02,920 --> 00:15:08,360
உங்களை அவரோட அதிர்ஷ்ட பேட்ச்
என்பார் என கேள்விப்பட்டேன்,

196
00:15:08,440 --> 00:15:11,560
ஏன்னா நீங்க பட்டம் பெற்றதும்
டீனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

197
00:15:12,000 --> 00:15:16,320
பேட்ச் ஆஃப் 2007ன் ஸோர்ட் ஆஃப் ஆனரை
அழைக்க விரும்பறேன்,

198
00:15:16,400 --> 00:15:17,960
ஆதிராஜ் ஜெய்சிங்.

199
00:15:18,880 --> 00:15:22,880
ஆதி! ஆதி! ஆதி!

200
00:15:24,280 --> 00:15:25,760
வா, ஆதிராஜ், மை பாய்!

201
00:15:25,840 --> 00:15:27,000
பள்ளி கடைசி நாள்

202
00:15:28,400 --> 00:15:29,960
-சார்.
-தெரியும், கடைசி நாள்.

203
00:15:30,040 --> 00:15:34,280
ஒன்று சொல்லணும்.
அமெரிக்காவில் தொடர்ந்து நீந்து, சரியா?

204
00:15:34,360 --> 00:15:38,040
உன்னை தொந்தரவு செய்ய உன் வெட்டி
நண்பன் நினாத் இருக்க மாட்டான்.

205
00:15:38,120 --> 00:15:39,360
கோச்.

206
00:15:42,520 --> 00:15:45,160
யாரும் இன்று ஷூஸை சோதிக்க
மாட்டாங்க, மை பாய்!

207
00:15:45,240 --> 00:15:46,280
பழக்க தோஷம்.

208
00:15:47,520 --> 00:15:48,680
இன்றும் பங்கா?

209
00:15:48,760 --> 00:15:52,760
கைதட்டுங்க, எல்லாரும், உங்க சக
நீலகிரி-வேலியைட்டுக்கு...

210
00:15:52,840 --> 00:15:56,880
ஃபேர்வெல் பேட்ச் 2007

211
00:15:57,000 --> 00:15:58,160
வா, ஆதி!

212
00:15:58,240 --> 00:15:59,680
ப்ளீஸ் சுருக்கமா பேசு!

213
00:16:02,400 --> 00:16:04,840
பள்ளி எனக்கு கற்றுத் தந்தது

214
00:16:04,920 --> 00:16:08,320
தனியாக இருக்கையில் யாராவது
நட்புக் கரம் நீட்டினால்

215
00:16:08,400 --> 00:16:09,800
அதை ஏற்பது நல்லது.

216
00:16:11,760 --> 00:16:14,320
ஏன்னா இந்த உலகத்தில்
தனியாக இருப்பது கடினம்.

217
00:16:35,080 --> 00:16:38,600
சிலசமயம் ஒரு அணி தேவை,
சாக்லெட் மில்க் மற்றும் பன் மஸ்கா போல

218
00:16:38,680 --> 00:16:43,440
நிஜ உலகில் நமக்காக பசியோடு காத்திருக்கும்
பேய்களை சேர்ந்து போராட.

219
00:16:45,280 --> 00:16:47,680
-ஆதி!
-வா, ஆதி!

220
00:16:48,080 --> 00:16:53,760
-ஆதி!
-வா, ஆதி!

221
00:16:53,840 --> 00:16:56,360
வா, ஆதி!

222
00:17:02,040 --> 00:17:03,520
ஸோர்ட் ஆஃப் ஆனர்...

223
00:17:03,600 --> 00:17:04,920
ப்ரோ, சீக்கிரம் முடி!

224
00:17:07,560 --> 00:17:09,840
குழந்தையா இந்த பள்ளியில் சேர்ந்த போது,

225
00:17:09,920 --> 00:17:13,680
இந்த பேட்ஜ் அந்த அபாரமான மாணவனுக்கு
வழங்குவார்கள் என்றார்கள்,

226
00:17:13,760 --> 00:17:16,160
எல்லா விதத்திலும் சிறந்தவனுக்கு.

227
00:17:17,680 --> 00:17:21,080
ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு,
ஒரு விஷயம் புரிஞ்சிருக்கு.

228
00:17:22,320 --> 00:17:23,520
கௌரவம்...

229
00:17:24,400 --> 00:17:26,080
மக்களை நடத்துவதில் இருக்கு.

230
00:17:28,040 --> 00:17:32,160
நான் அங்கே உட்கார்ந்திருந்த போது,
நான் என்னையே கேட்டுக்கிட்டேன்,

231
00:17:34,320 --> 00:17:37,280
என் நண்பன் வருந்தமா இருந்தபோது,

232
00:17:39,200 --> 00:17:40,920
நான் போய் அவனிடம் பேசினேனா?

233
00:17:46,480 --> 00:17:50,040
கௌரவம், சிறப்பு, நேர்மை.

234
00:17:51,080 --> 00:17:55,080
அதுக்கு பளபளக்கும் பேட்ஜ்
கிடைக்கலைன்னாலும்...

235
00:17:55,560 --> 00:17:56,720
சுப்ரியா!

236
00:17:57,440 --> 00:17:58,920
...நல்லவங்களா இருப்பீங்க.

237
00:18:08,480 --> 00:18:09,520
என்னப்பா?

238
00:18:11,320 --> 00:18:13,520
ஆது, நீ திரும்பி வந்துட்டே!

239
00:18:31,560 --> 00:18:32,680
வேதாந்த்!

240
00:18:32,760 --> 00:18:33,640
வேதாந்த்!

241
00:18:33,720 --> 00:18:34,560
என்ன ஆச்சு?

242
00:18:34,640 --> 00:18:35,520
என்ன பிரச்சினை?

243
00:18:35,560 --> 00:18:36,440
வேதாந்த்!

244
00:18:36,520 --> 00:18:38,760
-டாக்டரை கூப்பிடுங்க.
-டாக்டர். கிருஷ்ணனை அழைங்க.

245
00:18:38,800 --> 00:18:39,800
அவன் நலமா?

246
00:18:39,920 --> 00:18:42,080
-மூக்கில் ரத்தம் வருது, சார்.
-அட கடவுளே!

247
00:18:42,160 --> 00:18:44,160
நிக்காதீங்க! அவரை கண்டுபிடிங்க!

248
00:18:44,240 --> 00:18:46,160
அவர் ஃபோனை எடுக்கலை.

249
00:18:46,240 --> 00:18:48,200
சொன்னபடி ஏன் யாரும் செய்யறதில்லை!

250
00:19:01,680 --> 00:19:02,720
உனக்கு குளிருதா?

251
00:19:03,400 --> 00:19:04,640
நல்லது. ஓய்வெடு.

252
00:19:04,720 --> 00:19:06,560
-கம்பளி குடுங்க.
-நிச்சயமா.

253
00:19:08,320 --> 00:19:11,080
அவன் வெப்பநிலை 96.

254
00:19:11,760 --> 00:19:14,320
கடந்த மூன்று நாட்களில் இருமுறை
மயக்கமா ஆயிருக்கான்.

255
00:19:14,800 --> 00:19:16,480
வலிப்பா இருக்குமா?

256
00:19:16,560 --> 00:19:19,480
அவன் மருத்துவ கோப்பையை பார்த்தேன்.
அதை குறிப்பிடலை.

257
00:19:20,160 --> 00:19:21,280
போலி வலிப்போ?

258
00:19:22,920 --> 00:19:24,000
மயக்கமாவது,

259
00:19:24,680 --> 00:19:27,400
பேச முடியாமல் போவது,
உளவியல் மயக்கங்கள்.

260
00:19:27,800 --> 00:19:29,400
மன அழுத்தத்தால் வரும்.

261
00:19:30,680 --> 00:19:32,560
மன அழுத்தம் ஏன் வருது?

262
00:19:33,720 --> 00:19:36,240
புதிய பள்ளி, புதிய சூழலா இருக்கலாம்.

263
00:19:37,480 --> 00:19:39,160
உண்மையில், எதுவாவும் இருக்கலாம்.

264
00:19:40,480 --> 00:19:42,680
-நர்ஸ்.
-சொல்லுங்க, டாக்டர்?

265
00:19:43,040 --> 00:19:44,160
வேறு ஆவணங்கள்?

266
00:19:44,240 --> 00:19:47,880
இல்லை, டாக்டர், ஒரு கோப்புதான்.

267
00:19:48,080 --> 00:19:49,080
சரி.

268
00:19:51,560 --> 00:19:53,920
மேடம், தூக்கிட்டு வந்தப்ப
அடி பட்டிருக்கலாம்.

269
00:20:21,040 --> 00:20:22,040
ஆதி!

270
00:20:22,080 --> 00:20:23,720
ஆதி! நினாத்!

271
00:20:24,320 --> 00:20:25,800
சீக்கிரம் வாங்க.

272
00:20:26,720 --> 00:20:30,760
அவன் கையை கொடுத்து, சொன்னான்,
"நீ இனி பயப்பட வேண்டாம். "

273
00:20:30,800 --> 00:20:33,960
"ஷேடோ பாய், பள்ளியின் நிழலில்
தங்கினான். "

274
00:20:34,040 --> 00:20:37,400
"பசியோடு இருந்த அரக்கர்களிடமிருந்து
எப்போதும் ஒளிந்தபடி. "

275
00:20:38,720 --> 00:20:40,400
நாங்க அரக்கர்களா, நினா?

276
00:20:40,480 --> 00:20:41,560
நிறுத்துங்க, கைஸ்.

277
00:20:44,400 --> 00:20:47,000
"ஒருநாள் ஃபீனிக்ஸ் பாய் வரும்வரை. "

278
00:20:47,080 --> 00:20:48,560
உன் காதலன்.

279
00:20:49,560 --> 00:20:50,880
நிறுத்து, சுயாஷ்!

280
00:20:54,000 --> 00:20:55,280
-அட, ஆதி!
-நாசமா போ!

281
00:20:55,320 --> 00:20:57,400
-படிக்க விடு! தமாஷா இருக்கு.
-அவனை விடுங்க.

282
00:20:57,480 --> 00:20:59,040
"அவன் கையை கொடுத்து, சொன்னான்,

283
00:20:59,080 --> 00:21:01,640
-நீ இனி பயப்பட வேண்டாம். "
-நிறுத்துங்க!

284
00:21:01,720 --> 00:21:05,560
"ஷேடோ பாய் இறுதியாக, தன் நிழலிலிருந்து
வெளியே வந்து

285
00:21:05,680 --> 00:21:09,520
தான் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த
முடியுமென கண்டுபிடித்தான். "

286
00:21:13,520 --> 00:21:16,320
சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இல்லாதவன்
எப்படி எங்க

287
00:21:16,400 --> 00:21:18,280
மனசை கட்டுப்படுத்த முடியும், நினா?

288
00:21:18,640 --> 00:21:20,240
நிறுத்து, சுயாஷ்!

289
00:21:21,240 --> 00:21:22,720
விளையாடறதை நிறுத்துடா!

290
00:21:22,800 --> 00:21:24,160
அதை திருப்பி குடு.

291
00:21:26,560 --> 00:21:27,560
நகரு!

292
00:21:29,560 --> 00:21:30,680
-அவனிடம் சொல்.
-ஹேய்...

293
00:21:31,040 --> 00:21:32,320
அவனிடம் காட்டு!

294
00:21:32,440 --> 00:21:33,320
பாரு,

295
00:21:33,880 --> 00:21:35,960
உன் காமிக் புத்தகத்தின் உத்வேகத்தால்,

296
00:21:36,040 --> 00:21:38,680
-நான் வரைஞ்சிருக்கேன்.
-சுயாஷ், வேண்டாம்!

297
00:21:42,040 --> 00:21:42,960
பாரு.

298
00:21:43,520 --> 00:21:44,400
எச்

299
00:21:45,560 --> 00:21:46,480
ஓ

300
00:21:48,440 --> 00:21:50,240
-எம்...
-அது எம்.

301
00:21:52,080 --> 00:21:55,840
-ஓ... ஹோமோ.
-ஆமா.

302
00:21:56,160 --> 00:21:57,000
ஹோமோ.

303
00:21:59,680 --> 00:22:00,600
ஹோமோ!

304
00:22:02,160 --> 00:22:03,920
அந்த சொல்லை வெறுக்கிறேன்.

305
00:22:05,280 --> 00:22:07,360
வரைவது உனக்கு உதவாது, நினாத்.

306
00:22:08,800 --> 00:22:10,160
நீ எதிர்த்து போராடணும்.

307
00:22:10,960 --> 00:22:11,800
இந்த...

308
00:22:12,800 --> 00:22:14,360
உன் 'ஷேடோ பாய்' போல.

309
00:22:15,200 --> 00:22:16,480
நிழலிலிருந்து வெளியே வா.

310
00:22:21,280 --> 00:22:22,760
அவ்வளவு சுலபமில்லை, ஆது.

311
00:22:24,640 --> 00:22:26,360
போராடி என்ன கிடைக்க போகுது?

312
00:22:27,840 --> 00:22:31,520
டீன் அவர்களை எச்சரிப்பார், ஆனால்
நான் பள்ளியிலிருந்து நீக்கப்படுவேன்.

313
00:22:32,240 --> 00:22:34,760
நான் உன்னை போலில்லை.
பயந்துருவேன்.

314
00:22:35,280 --> 00:22:36,200
டூட்,

315
00:22:38,760 --> 00:22:40,040
நானும் பயப்படுவேன்.

316
00:22:42,200 --> 00:22:44,440
அமெரிக்கா விஷயத்தை
மீண்டும் யோசிக்கிறேன்.

317
00:22:44,520 --> 00:22:46,240
தாத்தா இங்கே தனியா இருப்பார்.

318
00:22:48,760 --> 00:22:50,960
நான் அதை மறந்துடணும்.

319
00:22:51,040 --> 00:22:52,280
நான் விட மாட்டேன்.

320
00:22:53,640 --> 00:22:56,920
ராத்திரி கண் முழிச்சு உன் ஸ்காலர்ஷிப்
படிவம் நிரப்பினேன்.

321
00:22:57,880 --> 00:23:02,880
நான் தாத்தாவுக்கு இருக்கேன்,
நீ எனக்கு இருக்கிற மாதிரி.

322
00:23:03,800 --> 00:23:05,640
உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்.

323
00:23:09,160 --> 00:23:10,720
சுயாஷ் உன்னை தேடுறான்.

324
00:23:32,520 --> 00:23:33,360
ஹாய்.

325
00:23:34,720 --> 00:23:35,880
ஹலோ.

326
00:23:36,720 --> 00:23:38,880
நான் அந்த பையனை தேடினேன்.

327
00:23:38,960 --> 00:23:41,920
வேதாந்த். அவன் மருத்துவமனையில்
ஓய்வெடுக்கறான்.

328
00:23:42,480 --> 00:23:43,760
அங்கே என்ன நடந்தது?

329
00:23:44,600 --> 00:23:46,440
அவன் சில சமயம் மயங்கிடுவான்.

330
00:23:47,920 --> 00:23:50,080
எனக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயத்தை
சொன்னான்.

331
00:23:51,600 --> 00:23:52,640
உங்களை தெரியுமா?

332
00:23:53,680 --> 00:23:54,760
இல்லை.

333
00:23:54,840 --> 00:23:58,040
அவன் சொன்னது, நீங்க கேட்க விரும்பியதா?

334
00:24:02,760 --> 00:24:05,640
ஏதோ ஒரு வாக்கியத்தை தனிப்பட்ட
செய்தியா

335
00:24:05,720 --> 00:24:07,880
எடுத்துக்கிறதை உளவியலில் பார்னம் விளைவு
என்போம்.

336
00:24:07,960 --> 00:24:12,400
அப்படித்தான் ஜாதகம் சொல்வாங்க.
"இன்று சிறப்பானவரை சந்திப்பீங்க. "

337
00:24:13,120 --> 00:24:14,800
யார் அதை நம்ப மாட்டாங்க?

338
00:24:14,880 --> 00:24:17,560
அன்று சந்திக்கும் யாருமே
சிறப்பா தெரிவாங்க.

339
00:24:20,000 --> 00:24:22,440
-நான் ஒரு முட்டாள்..
-இல்லை, இல்லை!

340
00:24:23,000 --> 00:24:27,520
டீன் வியாஸ் பேய் வேதாந்த் மேல
இருக்குன்னு நினைக்கலையே.

341
00:24:28,520 --> 00:24:30,520
பள்ளியில் பிரபலமான கருத்து அது.

342
00:24:31,480 --> 00:24:32,760
கோச் கேஸ்.

343
00:24:33,840 --> 00:24:35,480
அவரை நல்லா தெரியும்.

344
00:24:36,480 --> 00:24:39,880
உயிரோட இருக்கும்போதே சோம்பேறி,
அவர் பேயா சுத்தி வர மாட்டார்.

345
00:24:42,200 --> 00:24:45,120
அந்த பையன். மயங்கினானே அவன்.

346
00:24:45,200 --> 00:24:48,080
-அவனை சைக்கோ நாய்க்குட்டி கொன்றவன்றாங்க.
-ஹேய்!

347
00:24:48,160 --> 00:24:51,600
இன்று மதியம் நான் சொன்னதுக்கு
மன்னிக்கணும்.

348
00:24:51,680 --> 00:24:53,560
நீதான் என் உயர்ந்த சாதனை.

349
00:24:53,640 --> 00:24:55,120
நான் ட்ராஃபி மனைவி இல்லை.

350
00:25:01,680 --> 00:25:02,680
அவ கவர்ச்சியானவளா?

351
00:25:03,200 --> 00:25:04,560
நீந்தும் போது பட்டுது.

352
00:25:05,160 --> 00:25:07,280
கேவலமாத்தான் யோசிப்பே, சுயாஷ்.

353
00:25:07,920 --> 00:25:10,240
இன்றிரவு மணிக்கூண்டில் மது அருந்துவோம்.

354
00:25:10,320 --> 00:25:11,680
அது பூட்டப்படலையா?

355
00:25:11,760 --> 00:25:15,640
இருக்கும், ஆனா குமாரன் என் ரசிகன்.

356
00:25:15,720 --> 00:25:18,120
உன் ரசிகனா? உன் முகத்தை கண்ணாடியில்
பார்த்திருக்கியா?

357
00:25:19,040 --> 00:25:23,440
தினம் இரவு 9 மணிக்கு,
இந்தியாவில் இல்லத்தரசிகள்

358
00:25:23,520 --> 00:25:25,480
இந்த முகத்தை பார்க்க டிவி போடறாங்க.

359
00:25:25,560 --> 00:25:26,760
போட்டிருந்தாங்க.

360
00:25:28,520 --> 00:25:31,240
உண்மையில், நான்தான் நிகழ்ச்சியை விட்டேன்.

361
00:25:31,320 --> 00:25:34,240
என் திரைப்பட வாழ்க்கையில் கவனம்
செலுத்த பார்க்கிறேன்.

362
00:25:34,320 --> 00:25:37,640
எனக்கு நிறைய வாய்ப்புகள் வருது, ஆனா
இதெல்லாம் எப்படின்னு தெரியும்லே..

363
00:25:39,240 --> 00:25:40,680
என்னடா டேய்?

364
00:25:40,760 --> 00:25:44,400
சும்மா, ப்ரோ. நிதானி.
ஏன் இவ்வளவு கோபப்படறே?

365
00:25:44,480 --> 00:25:46,320
-வளருப்பா!
-அருவருப்பானவனே.

366
00:25:46,400 --> 00:25:49,760
பேபி, இங்கே நெட்வர்க் இல்லை.
எனக்கு போரடிக்குது. உள்ளே போகலாம்.

367
00:25:50,560 --> 00:25:52,640
இல்லை, இங்கே இருக்கலாம். நல்லா இருக்கு.

368
00:25:52,720 --> 00:25:53,560
உள்ளே போறேன்.

369
00:25:53,640 --> 00:25:55,800
எனக்கு போக வேண்டாம். இங்கே இருக்கலாம்.

370
00:25:55,880 --> 00:25:57,000
சரி.

371
00:25:57,080 --> 00:26:00,480
அடுத்த முறை நானே விருதுக்கும்
பார்ட்டிக்கும் போறேன்.

372
00:26:00,560 --> 00:26:02,920
எப்படியும், என்னை பார்க்கத்தான் வர்றாங்க.

373
00:26:03,720 --> 00:26:04,560
சரி.

374
00:26:06,280 --> 00:26:09,880
இப்ப நீ எழுந்து என்னோட வரலைன்னா,
நான் போறேன்.

375
00:26:09,960 --> 00:26:11,640
ட்ரைவர் வெளியே இருக்கான்.

376
00:26:12,240 --> 00:26:13,120
வெளியே போ.

377
00:26:16,880 --> 00:26:18,320
என்ன தெரியுமா? போடா.

378
00:26:21,560 --> 00:26:23,320
ஹீரோ மாதிரி நடந்துக்குறான்.

379
00:26:23,400 --> 00:26:27,000
ஆனா இரண்டு நிமிஷத்துல அவ பின்னாடி,
அவளை மயக்க ஓடுவே.

380
00:26:27,080 --> 00:26:30,720
ஆமாம். நீ பெண்களை மயக்குவதில்
நிபுணன், இல்ல?

381
00:26:30,800 --> 00:26:33,240
அப்படித்தான் மனமுடைந்த மாள்விகாவை
மயக்கினே.

382
00:26:35,640 --> 00:26:37,600
கடைசி நாளன்று பாத்தோமே. பரவாயில்லை.

383
00:26:37,680 --> 00:26:38,680
கடைசி நாளன்றா?

384
00:26:38,760 --> 00:26:40,880
தேவ் மாள்விகா கண்ணீரை துடைச்சானே.

385
00:26:40,960 --> 00:26:42,440
என்ன சொல்லிட்டு இருந்தான்?

386
00:26:43,000 --> 00:26:46,960
"ஆதிராஜ் ஒரு முட்டாள்.
டேட்டுக்கு வராம இருந்துட்டானே!

387
00:26:47,040 --> 00:26:50,560
தேவ் அப்படி செய்ய மாட்டான். "
அப்புறம் என்ன ஆச்சு?

388
00:26:51,160 --> 00:26:53,520
மாள்விகா உள்ளே அசெம்ப்ளி ஹாலுக்கு போய்--

389
00:26:53,600 --> 00:26:55,080
என்னிடமிருந்து பிரிஞ்சா.

390
00:26:56,800 --> 00:26:57,960
இப்ப எனக்கு புரியுது.

391
00:26:58,760 --> 00:26:59,760
நல்லா செஞ்சே, தேவ்.

392
00:27:00,440 --> 00:27:01,400
சியர்ஸ்.

393
00:27:01,480 --> 00:27:02,800
அதுக்கு சியர்ஸ்.

394
00:27:18,800 --> 00:27:21,280
வாங்க, ஃபைனல் இயர்ஸ்.
டின்னருக்கு நேரமாச்சு.

395
00:27:22,720 --> 00:27:24,760
சுயாஷ், நீ எங்கே போறே?

396
00:27:25,560 --> 00:27:28,160
-மன்னிப்பு கேட்க.
-தேவுக்கு அவ கிடைக்க கூடாதுன்னா?

397
00:27:29,080 --> 00:27:31,360
நல்லா சிரிங்க. பிறகு பாப்போம்.

398
00:27:31,440 --> 00:27:33,200
-சுயாஷ்!
-தோத்தாங்குளிகளா!

399
00:27:33,640 --> 00:27:34,800
நான்சி.

400
00:27:39,440 --> 00:27:40,400
சே!

401
00:27:41,720 --> 00:27:43,600
ஒவ்வொன்றாக சம்பவங்கள்.

402
00:27:44,920 --> 00:27:48,040
மாலை முழுதும் நான்
பதில் சொல்லிட்டே இருக்கேன்.

403
00:27:48,960 --> 00:27:52,320
"அந்த குழந்தைக்கு என்னாச்சு?"
"அவனுக்கு சுகமில்லையா?"

404
00:27:52,400 --> 00:27:56,680
"உங்க மாணவர்களை நீங்க நல்லா கவனிக்கிறது
இல்லையா?" என்ன சொல்றது, சுப்ரியா?

405
00:27:56,760 --> 00:28:00,000
அது உளவியல் பிரச்சினை, கண்டறிவது எளிதல்ல.

406
00:28:00,080 --> 00:28:01,320
ஆனா நான் சொல்லலையா

407
00:28:01,400 --> 00:28:04,760
அவனை ரீயூனியன் நடவடிக்கைகளிலிருந்து
தள்ளி வைக்கும்படி. என்ன?

408
00:28:04,840 --> 00:28:07,280
அவன் என்னை நம்பி பேசணும்னு விரும்பினேன்.

409
00:28:07,360 --> 00:28:10,320
சுப்ரியா, உங்களுக்கு நான் தெளிவான,
எளிதான உத்தரவிட்டேன்.

410
00:28:11,400 --> 00:28:14,640
நீங்க அதை பின்பற்றாததால,
விஷயங்கள் கைமீறிப் போச்சு.

411
00:28:16,320 --> 00:28:18,120
எனவே இப்ப,

412
00:28:18,200 --> 00:28:21,400
நான் முடிவு செய்யும்வரை,
வேதாந்த் மருத்துவமனையில் இருப்பான்.

413
00:28:22,640 --> 00:28:24,200
-அது உதவாது.
-முடிஞ்சுது.

414
00:28:24,280 --> 00:28:26,280
எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு.

415
00:28:26,360 --> 00:28:28,760
-தண்டனையா நினைப்பான்.
-இது அவன் நல்லதுக்கு.

416
00:28:28,840 --> 00:28:30,280
-இது நல்லதில்லை.
-ஆகும்.

417
00:28:30,680 --> 00:28:33,480
ஒரு நர்ஸாவது அவனை கவனிப்பாங்க.

418
00:28:34,640 --> 00:28:35,480
முடிஞ்சுது.

419
00:28:36,200 --> 00:28:37,160
நன்றி.

420
00:28:42,720 --> 00:28:45,320
நீங்கள் அழைக்க முயற்சிக்கும் எண்
கிடைக்கவில்லை.

421
00:28:45,400 --> 00:28:46,760
பிறகு பார்ப்போம்.

422
00:28:46,840 --> 00:28:48,720
நீங்கள் அழைக்க முயற்சிக்கும் எண்--

423
00:28:48,800 --> 00:28:50,280
எடு!

424
00:28:52,560 --> 00:28:55,720
-என்ன ஆச்சு?
-அவ நிஜமா கிளம்பிட்டா!

425
00:28:55,800 --> 00:28:58,880
சுயாஷ், உன் டிவி தொடர் நின்னுடுச்சுல்ல?

426
00:28:59,520 --> 00:29:01,480
இப்ப உன் காதலியும் போயிட்டா.

427
00:29:01,560 --> 00:29:02,960
யார் பேசறது பாரு?

428
00:29:03,560 --> 00:29:05,600
வேலையில்லாத இசைக் கலைஞன்!

429
00:29:05,680 --> 00:29:08,400
ஹேய், கைஸ்! நிதானிங்க. சில்!

430
00:29:08,480 --> 00:29:09,680
பரவாயில்லை, டூட்.

431
00:29:09,760 --> 00:29:13,240
கோபமாக, எரிச்சலாகிறது சகஜம்தான்...

432
00:29:13,320 --> 00:29:15,560
அழுத்தத்தில் இருக்கையில்.

433
00:29:15,640 --> 00:29:17,280
ஏன், ட்யூட்?

434
00:29:17,360 --> 00:29:21,320
நீ தெரபிஸ்டை பார்க்கிறதா
நான் எங்கேயோ படிச்சேன்.

435
00:29:21,400 --> 00:29:23,640
-ஆமாம், பாக்குறேன். அதனால--
-கைஸ்!

436
00:29:23,720 --> 00:29:24,840
கைஸ், வாங்க!

437
00:29:26,560 --> 00:29:29,200
-நீ நலமா?
-நான் நலம், அவன் நலமா?

438
00:29:29,280 --> 00:29:33,360
தன் பிரச்சினைகளை மறைக்க மற்றவர்களை
கொடுமை படுத்துவாங்களே அது போல.

439
00:29:33,440 --> 00:29:35,400
அதனால என்னை கொடுமை படுத்தினே. இல்ல?

440
00:29:35,480 --> 00:29:37,480
15 வருஷமாச்சு. அதை மறந்துடு!

441
00:29:37,560 --> 00:29:39,720
-கைஸ், நிறுத்துங்க!
-என்னை கொடுமை படுத்தறதை ரசிச்சே!

442
00:29:41,560 --> 00:29:43,440
சுயாஷ், அமைதியாகு.

443
00:29:44,080 --> 00:29:47,800
சுயாஷ், நான்சியை மறக்க ஒரு யோசனை இருக்கு.

444
00:29:47,880 --> 00:29:50,760
ஆசிரியர்கள் நாளை நமக்கு ஒரு
நாடகம் வழங்குவாங்க.

445
00:29:51,360 --> 00:29:53,440
நாம ஏன் அதையே செய்யக் கூடாது?

446
00:29:53,520 --> 00:29:56,120
-சுயாஷுக்கு முன்னணி பாத்திரம்.
-தெளிவா.

447
00:29:59,120 --> 00:30:00,920
வேதாந்துக்கு டின்னர் கொடுங்க.

448
00:30:01,480 --> 00:30:02,960
-ஹாய்.
-ஹலோ.

449
00:30:03,040 --> 00:30:06,120
பாரு, ஒரு ஆசிரியர் இன்னொரு
ஆசிரியரிடம் வழியறான்.

450
00:30:07,640 --> 00:30:08,720
எப்படி இருக்கான்?

451
00:30:09,720 --> 00:30:13,240
கொஞ்சம் பரவாயில்லை, ஆனால்
நிறைய பேச மாட்டான்.

452
00:30:13,320 --> 00:30:16,000
அதனால அவனுக்கு என்ன பிரச்சினை
என சொல்வது கடினம்.

453
00:30:17,160 --> 00:30:18,480
ஒருவேளை யாரோ.

454
00:30:20,200 --> 00:30:24,760
பிள்ளைங்க தேர்வுகளை எண்ணி பயப்படுவதாக
நினைக்கிறோம்,

455
00:30:24,840 --> 00:30:26,400
ஆசிரியர்கள், வார்டன்களை.

456
00:30:27,520 --> 00:30:28,720
ஆனால் உண்மையில்,

457
00:30:29,720 --> 00:30:32,080
பிள்ளைகள் ஒருவரை ஒருவர்
பார்த்து பயப்படுறாங்க.

458
00:30:32,920 --> 00:30:35,480
விளக்கணைத்த பிறகு ஹாஸ்டலில்
நிறைய நடக்கும்.

459
00:30:37,760 --> 00:30:39,320
கொடுமை படுத்தறதா நினைக்கிறீங்க.

460
00:30:41,080 --> 00:30:42,160
சாத்தியம் தான்.

461
00:30:45,280 --> 00:30:46,600
நான் அவனிடம் பேசலாமா?

462
00:30:48,680 --> 00:30:50,240
அவன் பேசினா, முயற்சி செய்ங்க.

463
00:31:00,960 --> 00:31:02,440
குலாப் ஜாமூன் பிடிக்காதா?

464
00:31:04,360 --> 00:31:08,160
அப்போ பாக்கெட் மணியை என்ன செய்வே?

465
00:31:09,320 --> 00:31:10,960
அதை சேமிப்பேன்.

466
00:31:11,560 --> 00:31:15,760
நான் வீடு திரும்பியதும் ட்ரெவர் சாக்லெட்
ஃபாக்டரியில் மிட்டாய் வாங்குவேன்.

467
00:31:15,840 --> 00:31:18,080
அவங்க பர்கர் பிடிக்கும்.

468
00:31:21,480 --> 00:31:23,480
சூப்பர் ஹீரோ மிட்டாய் கூட இருக்கு.

469
00:31:23,560 --> 00:31:24,800
சூப்பர்ஹீரோ பிடிக்குமா?

470
00:31:26,200 --> 00:31:28,680
'ஷேடோ பாய்' கூட தெரிஞ்சிருக்குமே.

471
00:31:29,800 --> 00:31:30,960
தெரியாதா?

472
00:31:31,040 --> 00:31:33,360
இந்த பள்ளி மாணவன்தான் ஷேடோ பாய்.

473
00:31:37,080 --> 00:31:38,640
அவன் இங்கிருந்த...

474
00:31:40,120 --> 00:31:42,280
பசி அரக்கர்களை பார்த்து பயப்படுவான்.

475
00:31:43,600 --> 00:31:45,240
அதுங்க தின்னுடும்னு நினைப்பான்.

476
00:31:47,240 --> 00:31:51,080
அதனால இருட்டில் ஒளிஞ்சுப்பான்.

477
00:31:51,760 --> 00:31:52,920
நிழலில்.

478
00:31:54,240 --> 00:31:55,160
என்னைப் போலவா?

479
00:32:01,120 --> 00:32:02,320
இன்னும் இருக்கு.

480
00:32:02,400 --> 00:32:06,600
ஒரு நாள், அவன் வருத்தமா, இருட்டில் தனியா
அழுத போது,

481
00:32:08,000 --> 00:32:09,800
ஃபீனிக்ஸ் பாய் காப்பாற்ற வந்தான்.

482
00:32:10,600 --> 00:32:12,440
அவனிடம் கையை கொடுத்து சொன்னான்,

483
00:32:12,520 --> 00:32:16,480
"இருட்டிலிருந்து வெளியே வா. சேர்ந்து
இந்த அரக்கர்களை எதிர்ப்போம். "

484
00:32:17,480 --> 00:32:18,960
வெளிச்சத்துக்கு வந்ததும்,

485
00:32:19,680 --> 00:32:22,560
அவனுக்கு எப்போதும் சூப்பர்பவர்ஸ்
இருந்தது புரிந்தது.

486
00:32:24,360 --> 00:32:28,200
அவன் தன் மனதால் யாரையும்
கட்டுப்படுத்த முடியும்.

487
00:32:29,920 --> 00:32:35,600
அதனால் பசியோடு இருந்த எல்லா அரக்கர்களையும்
ஒரு அறையில் பூட்டி பட்டினி போட்டான்,

488
00:32:36,320 --> 00:32:41,040
ஒன்றை ஒன்று தின்று எல்லாம் அழிந்து போயின.

489
00:32:43,360 --> 00:32:45,480
கதையின் நீதி தெரியுமா?

490
00:32:46,960 --> 00:32:51,080
நீ 'ஷேடோ பாயாக' இருந்து, எந்த ஃபினிக்ஸ்
பாயாவது உதவினால்,

491
00:32:52,160 --> 00:32:53,400
நீ அதை ஏற்கணும்.

492
00:32:55,160 --> 00:32:57,200
உனக்கும் சூப்பர்பவர்ஸ் கிடைக்கும்.

493
00:32:59,480 --> 00:33:00,480
அதன் பிறகு...

494
00:33:02,040 --> 00:33:03,600
நீ எதிர்த்து போராடலாம், நினா--

495
00:33:09,280 --> 00:33:10,880
எதிர்த்து போராடலாம், வேதாந்த்.

496
00:33:20,760 --> 00:33:21,760
கதகதப்பா இருக்கா?

497
00:33:22,360 --> 00:33:23,680
சரி, இப்ப தூங்கு.

498
00:33:28,000 --> 00:33:28,960
அம்மா?

499
00:33:30,680 --> 00:33:31,920
மேடம், சாரி.

500
00:33:34,920 --> 00:33:37,200
நானும் நிழலை விட்டு வெளியே வர முடியுமா?

501
00:33:42,280 --> 00:33:45,000
அரக்கர்கள் உன்னையும்
தொந்தரவு செய்யறாங்களா?

502
00:33:48,320 --> 00:33:50,000
சத்தியமா, நீ விட்டா...

503
00:33:51,880 --> 00:33:53,720
அவர்களை உன்னிடம் வர விட மாட்டேன்.

504
00:34:04,480 --> 00:34:07,120
-மறந்துடு, வா.
-பிரச்சினை ஆகும்.

505
00:34:07,200 --> 00:34:10,040
-நான் யாரையும் தூங்க விட மாட்டேன்.
-இல்லை, ப்ரோ...

506
00:34:10,120 --> 00:34:12,320
எல்லார் அறைக்கும் போய் குறும்பு செய்வோம்.

507
00:34:12,440 --> 00:34:13,680
இல்லை. புரிய வை--

508
00:34:13,760 --> 00:34:17,040
இன்றிரவு படுக்கையை ஆட்டும் பேய்
ஓல்ட் பாய்ஸை சந்திக்கும்.

509
00:35:00,080 --> 00:35:04,000
ஷேடோ
பாய்

510
00:35:35,840 --> 00:35:37,480
நிறுத்துங்க கைஸ், ப்ளீஸ்!

511
00:35:39,520 --> 00:35:42,080
என் குறும்பை வச்சு என்னையே பயமுறுத்த
பார்க்கறீங்க.

512
00:35:44,600 --> 00:35:46,440
நிறுத்துங்க கைஸ், ப்ளீஸ்!

513
00:35:58,440 --> 00:35:59,960
ப்ளீஸ், கைஸ்!

514
00:36:00,040 --> 00:36:02,160
என்னால மூச்சு விட முடியலை.

515
00:36:02,800 --> 00:36:04,280
வேடிக்கையா இல்லை, கைஸ்!

516
00:36:05,000 --> 00:36:06,200
ப்ளீஸ் என்னை விடுங்க.

517
00:39:11,160 --> 00:39:13,160
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

518
00:39:13,200 --> 00:39:15,200
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

