1
00:00:06,000 --> 00:00:06,840
இத்தொடர் பொழுதுபோக்கிற்கு,
கற்பனையே.

2
00:00:06,920 --> 00:00:07,760
பெயர்கள், இடங்கள்
எழுத்தாளர் கற்பனையே.

3
00:00:07,840 --> 00:00:08,680
ஒற்றுமை தற்செயலானது.
எந்த டயலாக்கிற்கும் யாரையும்

4
00:00:08,760 --> 00:00:09,600
புண்படுத்தும் நோக்கமில்லை.
எல்ஜிபிடிக்யூஐஏ+

5
00:00:09,680 --> 00:00:10,520
சமூக போராட்டங்களை
காட்டுகிறது.

6
00:00:10,600 --> 00:00:11,440
எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும்
எண்ணமில்லை.

7
00:00:11,520 --> 00:00:12,360
கடினமான மொழி உண்டு.

8
00:00:12,440 --> 00:00:13,280
போதை பொருட்களை, அமானுஷ்யத்தை
ஆதரிக்கப்படவில்லை.

9
00:00:13,360 --> 00:00:14,520
விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை.
அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

10
00:00:14,600 --> 00:00:15,880
குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை.
பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை.

11
00:00:17,640 --> 00:00:19,920
சரி, பசங்களா. தூங்கும் நேரம்.
விளக்கணைங்க.

12
00:00:29,040 --> 00:00:30,960
அவன் ஏன் அப்படி செஞ்சான்?

13
00:00:31,680 --> 00:00:35,680
அவன் பிரபலமான ஸ்டார். நமக்குகூட
வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கு.

14
00:00:35,760 --> 00:00:38,320
பள்ளியில் என்ன நடக்குதோ
கடவுளுக்கு தான் தெரியும்.

15
00:00:38,400 --> 00:00:42,600
...சுயாஷ் வர்மா ரீயூனியனுக்காக
நீலகிரி வேலி ஸ்கூலுக்கு போனார்.

16
00:00:42,680 --> 00:00:45,400
எல்லாமே இந்த பையனிடம்
தொடங்கினதா தோணுது.

17
00:00:46,000 --> 00:00:49,600
வேதாந்த் அந்த நாய்க்குட்டிகளை
நிஜமா கொன்னானு தோணுதா?

18
00:00:50,640 --> 00:00:51,480
தெரியலை.

19
00:00:52,640 --> 00:00:56,280
நான் அங்கே போன போது நாய்க்குட்டிங்க
ஏற்கனவே செத்து போச்சு.

20
00:00:57,600 --> 00:00:59,680
அவன் அதுங்களை முறைச்சதை பாத்தா,

21
00:01:00,640 --> 00:01:04,640
அதுங்க கஷ்டப்படறதை பார்த்து
இவன் சந்தோஷப்பட்ட மாதிரி இருந்தது.

22
00:01:06,640 --> 00:01:09,000
ஆனா என்னை பார்த்ததும் பயந்துட்டான்.

23
00:01:11,160 --> 00:01:15,200
அப்பதான் அங்கே இருவேறு வேதாந்த்
இருந்தது போல தோணிச்சு.

24
00:01:16,560 --> 00:01:18,040
எப்பவும் பயப்படும் ஒருத்தன்.

25
00:01:18,880 --> 00:01:22,760
நாய்க்குட்டிகளை கொன்னவன் இன்னொருத்தன்.

26
00:01:27,520 --> 00:01:28,760
வேதாந்த்.

27
00:01:30,720 --> 00:01:36,720
நாய்க்குட்டி கொலையான இரவு

28
00:02:54,680 --> 00:02:56,280
உனக்கு என்ன வேணும்?

29
00:03:00,240 --> 00:03:01,800
உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க.

30
00:03:01,880 --> 00:03:04,000
-விட்டா, நான் உதவறேன்.
-என்னை போக விடு.

31
00:03:04,080 --> 00:03:05,960
உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க.

32
00:03:08,320 --> 00:03:10,360
என்னை அனுமதிச்சா, நான் உதவறேன்.

33
00:03:10,720 --> 00:03:12,720
உன்னை கொடுமை படுத்த மாட்டாங்க.

34
00:04:46,160 --> 00:04:48,200
நாய்க்குட்டிங்க இறக்க வேண்டியிருந்தது

35
00:04:48,240 --> 00:04:50,920
ஏன்னா தாய்க்கு ஒரு பாடம்
கற்பிக்க வேண்டியிருந்தது.

36
00:04:51,760 --> 00:04:54,920
யாரும் உன்னை காயப்படுத்த விட மாட்டேன்.

37
00:06:15,080 --> 00:06:18,960
அதுரா

38
00:06:32,560 --> 00:06:34,600
ஆது, நான் எதிர்த்து போராடறேன்.

39
00:07:02,320 --> 00:07:03,520
ஷேடோ பாய்.

40
00:07:42,840 --> 00:07:44,440
ந்யூஸ் டுடே

41
00:07:44,520 --> 00:07:47,880
சுயாஷ் வர்மா மன அழுத்தத்தில்
இருந்தாரென தெரிந்தது.

42
00:07:47,960 --> 00:07:52,760
டிஆர்பியினால் அவர் நிகழ்ச்சி
"கஸம் தேரி கஸம்" சமீபத்தில் ரத்தானது.

43
00:07:52,840 --> 00:07:55,080
நாளை மரண அறிக்கை
எதிர்பார்க்கப்படுகிறது.

44
00:07:55,160 --> 00:07:58,480
நீலகிரி வேலி ஸ்கூல், அவர்
இறந்த பள்ளி,

45
00:07:58,560 --> 00:08:01,560
சம்பவத்தை பற்றி இன்னும்
கருத்து தெரிவிக்கவில்லை.

46
00:08:03,160 --> 00:08:06,840
இந்த டிவி நிருபர்கள் சமையல்
நிகழ்ச்சிகளில் இருக்கணும்.

47
00:08:07,760 --> 00:08:09,440
எல்லாத்துக்கு மசாலா போடுறாங்க.

48
00:08:10,240 --> 00:08:11,720
ட்ரஸ்டி கூப்டாங்களா?

49
00:08:12,680 --> 00:08:15,960
எனக்கு புரியலை. சுயாஷ் தேர்ந்தெடுத்து
இருக்கணுமா இந்த...

50
00:08:16,600 --> 00:08:17,480
ரீயூனியனை...

51
00:08:17,920 --> 00:08:19,560
சீக்கிரமே எல்லாம் தணியும்.

52
00:08:20,480 --> 00:08:22,400
இந்த பள்ளி நிறைய பாத்தாச்சு.

53
00:08:23,240 --> 00:08:25,680
இந்த கட்டடங்களும் பழசு.

54
00:08:27,000 --> 00:08:30,440
ஓல்ட் பாய்ஸை ஒத்துழைக்க சொல்லுங்க.

55
00:08:31,040 --> 00:08:32,360
மத்ததை பார்த்துப்போம்.

56
00:08:33,160 --> 00:08:34,520
மிக்க நன்றி, எஸ்எஸ்பி.

57
00:08:34,920 --> 00:08:37,640
டீன் வியாஸ் காலத்திலிருந்து
சிறப்பான உறவிருக்கு.

58
00:08:38,600 --> 00:08:40,960
எப்பவும் தாராளமானவர்.

59
00:08:41,040 --> 00:08:42,480
நீங்களும் அப்படிதானே.

60
00:08:49,520 --> 00:08:52,000
யார் என்ன யோசிக்கிறாங்கன்னு
சொல்றது கடினம்.

61
00:09:11,160 --> 00:09:12,280
நீங்க நலமா?

62
00:09:13,200 --> 00:09:14,280
ஆமா, சாரி.

63
00:09:16,520 --> 00:09:17,440
மாள்விகா.

64
00:09:17,520 --> 00:09:18,520
சுப்ரியா.

65
00:09:18,600 --> 00:09:20,600
உங்ககிட்ட பேச நினைச்சிட்டு இருந்தேன்.

66
00:09:22,320 --> 00:09:24,400
ஆதிராஜை பற்றி ரொம்ப கவலை படறேன்.

67
00:09:26,080 --> 00:09:28,040
-அவன் சொன்னானா...
-நினாத்?

68
00:09:31,000 --> 00:09:34,200
பல வருடங்கள் முன்னால் நடந்த
சண்டையை இன்னும் மறக்கலை.

69
00:09:34,280 --> 00:09:36,040
நினாத் கோப்பை தேடிட்டு இருந்தார்.

70
00:09:36,120 --> 00:09:38,760
-பிறகு கோத்தகிரி போனான்--
-நான்தான் அணுகு தந்தேன்.

71
00:09:38,880 --> 00:09:40,280
சரி, ஆனா ஏன்?

72
00:09:43,080 --> 00:09:46,080
தன் வாழ்வின் கெட்ட அத்தியாயத்திற்கு
நிவர்த்தியை தேடறார்.

73
00:09:46,160 --> 00:09:48,760
ஆனா இன்னும் அதில ஐக்கியமாகுறான்.

74
00:09:49,440 --> 00:09:51,640
தெரியுது, சுப்ரியா.
அவன் நல்லா இல்லை.

75
00:09:53,720 --> 00:09:54,880
பதகளிப்பு இருக்கு.

76
00:09:57,360 --> 00:09:59,880
சிறு வயசிலிருந்தே அவன் நிறைய
அனுபவிச்சிட்டான்.

77
00:10:00,480 --> 00:10:03,720
நிறைய விஷயத்தை அவன் விடணும்,
பிடிச்சிட்டு இருக்க கூடாது.

78
00:10:03,760 --> 00:10:06,840
இல்லேன்னா, எனக்கு பயமா இருக்கு
நேத்து மாதிரி ஏதாவது--

79
00:10:09,000 --> 00:10:12,760
நான் ஆதிராஜை காப்பாத்தி இருக்கலாமேனு
யோசிக்க கூடாது.

80
00:10:12,880 --> 00:10:16,120
அறிகுறிகள் தெரிந்தாலும் என்னால
எதுவும் செய்ய முடியலைன்னு.

81
00:10:16,760 --> 00:10:19,200
அதனால, அவனை ஊக்குவிக்காதீங்க.

82
00:10:21,600 --> 00:10:22,440
ப்ளீஸ்.

83
00:10:45,160 --> 00:10:46,520
எனக்கு வயிறு வலிக்குது.

84
00:10:50,520 --> 00:10:51,880
குளிர் போலிருக்கு.

85
00:10:52,280 --> 00:10:54,960
ராத்திரி, ஒரு நிமிஷம்
விட்டுட்டு இன்னொரு

86
00:10:55,040 --> 00:10:57,080
மாணவனை பார்க்க போனேன்,
இவனை காணும்.

87
00:10:57,160 --> 00:11:00,840
தூக்கத்தில நடப்பது போல திரும்பி
வந்து படுத்துட்டான்.

88
00:11:01,520 --> 00:11:03,360
-எங்கே போனான்?
-எனக்கு தெரியாது.

89
00:11:06,640 --> 00:11:07,600
வேதாந்த்.

90
00:11:08,520 --> 00:11:11,960
நீ என்னிடம் மனம் திறக்கலைன்னா
என்னால உதவ முடியாது.

91
00:11:12,480 --> 00:11:14,280
உனக்கு ஏதாவது நடந்திருந்தா?

92
00:11:15,520 --> 00:11:16,920
சூப்பர் பவர்ஸ் இருக்கு.

93
00:11:18,600 --> 00:11:19,600
சூப்பர் பவர்ஸா?

94
00:11:20,800 --> 00:11:22,360
யாரும் பயமுறுத்த முடியாது.

95
00:11:23,600 --> 00:11:24,960
யார் பயமுறுத்தறாங்க?

96
00:11:25,920 --> 00:11:29,400
சில சமயம் பசியோடு இருக்குற
மான்ஸ்டர்ஸ்கு பாடம் கத்துத்தரணும்.

97
00:11:29,480 --> 00:11:31,520
நாய்க்குட்டிகளை கொல்ல நினைக்கலை, மிஸ்.

98
00:11:31,600 --> 00:11:36,360
ஆனா நாய் என்னை காயப்படுத்தாம இருக்க
அதுதான் ஒரு வழின்னு சொன்னான்.

99
00:11:37,120 --> 00:11:38,840
பாடம் கத்து தர வேண்டியிருந்தது.

100
00:11:39,320 --> 00:11:41,520
எல்லாருக்கும் பாடம் கத்துக் குடுக்கணும்.

101
00:11:42,920 --> 00:11:44,080
இதை யார் சொன்னது?

102
00:11:48,400 --> 00:11:49,960
யார் இதை சொன்னது, வேதாந்த்?

103
00:11:51,000 --> 00:11:52,520
நான் உன்னை ஒன்னு கேக்குறேன்.

104
00:11:54,880 --> 00:11:58,160
உன்னிடம் இதெல்லாம் யார் சொல்றாங்க?
சொல்லு. வேதாந்த்!

105
00:11:58,240 --> 00:12:01,040
மிஸ். கோஷ், அவனுக்கு ஓய்வு தேவை.

106
00:12:20,360 --> 00:12:25,920
மேடம், உங்க தப்பில்லை. நாங்க எல்லாருமே
நேத்திலிருந்து கவலையா இருக்கோம்.

107
00:12:26,000 --> 00:12:28,680
அதிர்ச்சியில் இருக்கோம்,
மேடம், இந்த பசங்களும்.

108
00:12:29,280 --> 00:12:31,440
நேற்றைய தற்கொலை...

109
00:12:32,120 --> 00:12:34,040
அதை மறக்கிறது கஷ்டம், மேடம்.

110
00:12:37,400 --> 00:12:38,480
நாம மறந்தாகணும்.

111
00:12:43,760 --> 00:12:44,600
மறக்கணும்.

112
00:12:48,760 --> 00:12:52,560
பசங்க இன்று படம் பார்க்கட்டும்.
ப்ரொஜெக்டரை தயார் பண்ணிடுங்க.

113
00:12:53,280 --> 00:12:54,320
சரிங்க, மேடம்.

114
00:13:06,800 --> 00:13:09,320
-இது என்ன நடவடிக்கை?
-ஒரு நிமிஷம். ப்ளீஸ்.

115
00:13:09,400 --> 00:13:12,920
-உங்களுக்கு புரியலை.
-பாருங்க, எல்லார் பிரச்சினையும் புரியுது.

116
00:13:13,600 --> 00:13:17,800
ஆனால் எல்லாரும் துரதிர்ஷ்டவசமான,
எதிர்பாராத நிலையில் இருக்கோம்.

117
00:13:17,880 --> 00:13:22,280
ஆரம்ப விசாரணையில் எஸ்எஸ்பி உங்க
ஒத்துழைப்பை கோரியிருக்கார்.

118
00:13:22,360 --> 00:13:25,080
இது சட்டப்பூர்வ முறை.
நாளைக்கு வீட்டுக்கு போகலாம்.

119
00:13:25,160 --> 00:13:28,400
-என்ன விசாரணை?
-எங்க கண் முன்னால நடந்தது.

120
00:13:28,480 --> 00:13:31,480
-எல்லாரும் பாத்தாங்க. அது தற்கொலை.
-ஆமாம்.

121
00:13:31,560 --> 00:13:36,000
எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா
எஸ்எஸ்பி உறுதி கூறியிருக்கார்.

122
00:13:36,080 --> 00:13:39,280
ஒரு நாள் கேட்டிருக்கார்.
ப்ளீஸ் ஒத்துழைங்க.

123
00:13:40,560 --> 00:13:42,720
விதிகள் ட்ரஸ்டீக்கு பொருந்தாதா?

124
00:13:46,640 --> 00:13:48,000
சே.

125
00:13:51,280 --> 00:13:52,120
நிறுத்துங்க.

126
00:13:55,840 --> 00:13:59,920
யாரும் பள்ளியை விட்டு போகக்
கூடாது, சார். எஸ்எஸ்பி உத்தரவு.

127
00:14:02,480 --> 00:14:07,680
எஸ்எஸ்பி, ஒரு கான்ஸ்டபிள் இங்கே
என்னை பள்ளியிலிருந்து போக விடலை.

128
00:14:08,240 --> 00:14:09,600
அவரிடம் பேசுங்க.

129
00:14:14,600 --> 00:14:16,000
சரி, சார். சரி, சார்.

130
00:14:19,440 --> 00:14:20,520
சாரி, சார்.

131
00:14:22,360 --> 00:14:23,360
போக விடுங்க.

132
00:14:47,040 --> 00:14:48,400
போயிட்டான்னு நம்ப முடியலை.

133
00:14:49,520 --> 00:14:52,880
நம்ப நண்பன். அவன் இறந்ததை
நம்ப முடியலைப்பா.

134
00:15:01,000 --> 00:15:02,040
சே.

135
00:15:03,080 --> 00:15:03,960
என்னது அது?

136
00:15:08,080 --> 00:15:09,040
நீ நலமா?

137
00:15:11,080 --> 00:15:12,400
இங்கேயே இரு.

138
00:15:49,440 --> 00:15:50,280
நாம போகலாம்.

139
00:15:57,560 --> 00:15:59,240
ரஜத், வா.

140
00:16:12,440 --> 00:16:13,760
மானை இடிச்சிட்டோம்.

141
00:16:13,840 --> 00:16:14,880
அட, கடவுளே.

142
00:16:15,160 --> 00:16:16,240
இப்பவா?

143
00:16:16,960 --> 00:16:19,920
இது ஸ்டார்ட் ஆகும்னு தோணலை.
நாம திரும்பி நடக்கணும்.

144
00:16:30,680 --> 00:16:34,520
-தீடீர்னு, அப்படியே...
-ரஜத், பரவாயில்லை. வா.

145
00:16:44,200 --> 00:16:46,400
அண்ணே. மிஸ். சுப்ரியா கோஷ் ஆபீஸ்?

146
00:16:46,480 --> 00:16:48,080
-அந்த பக்கம், சார்.
-சரி.

147
00:17:26,040 --> 00:17:26,880
யாரது?

148
00:17:28,800 --> 00:17:29,800
யார் உள்ளே?

149
00:17:39,040 --> 00:17:40,240
கதவை திறங்க.

150
00:17:41,560 --> 00:17:42,760
நீங்க நலமா?

151
00:17:44,160 --> 00:17:45,080
உள்ளே யார்?

152
00:18:02,920 --> 00:18:03,920
நீ என்ன பாத்தே?

153
00:18:06,240 --> 00:18:07,320
நான்...

154
00:18:17,160 --> 00:18:20,520
நான் மிஸ். சுப்ரியாவை தேடி வந்தேன்.
அவங்களை பார்த்தீங்களா?

155
00:18:21,800 --> 00:18:23,880
அவங்க மருத்துவமனை போறதை பார்த்தேன்.

156
00:18:23,960 --> 00:18:25,280
சரி.

157
00:18:40,280 --> 00:18:41,800
அதை காப்பாத்தியிருக்கலாம்.

158
00:18:43,400 --> 00:18:45,640
ரஜத், முடிஞ்சிருக்காதுபா.

159
00:18:46,480 --> 00:18:48,560
மானும் இல்லை, சுயாஷும் இல்லை.

160
00:18:51,520 --> 00:18:53,080
நான் போலீஸிடம் பேசறேன்.

161
00:18:55,240 --> 00:18:56,760
-ஹலோ, சார்.
-ஹலோ.

162
00:18:56,800 --> 00:18:57,920
எல்லாம் நலமா?

163
00:18:59,560 --> 00:19:02,560
தெரியுமா, பள்ளி நாட்களில்,

164
00:19:03,640 --> 00:19:07,200
சுயாஷும் நானும் எப்பவும் தேவை
கவர விரும்பினோம்.

165
00:19:09,000 --> 00:19:11,000
அவன் எங்க நண்பனா இருக்க விரும்பினோம்,

166
00:19:12,160 --> 00:19:14,320
சுயநலம்னு தெரியும், ஆனால் அவனை பார்.

167
00:19:15,240 --> 00:19:19,800
போன வருஷம், ஏதோ சொத்து பிரச்சினை,
ஒரு ஃபோன் கால், வேலை முடிஞ்சுது.

168
00:19:21,480 --> 00:19:23,640
அப்ப தேவ் உன் நண்பனா ஆயிட்டான்.

169
00:19:24,760 --> 00:19:27,240
ஆமாம். நீயும் வித்தியாசமில்லை.

170
00:19:27,320 --> 00:19:29,320
யாரும் உனக்கு இல்லைன்னு சொல்ல முடியாது.

171
00:19:30,080 --> 00:19:32,520
லானின் எல்லா ரோஜாக்களும்

172
00:19:32,920 --> 00:19:34,800
உன் வீட்டு வாசப்படியில்தான் இருந்தது.

173
00:19:39,320 --> 00:19:44,320
கோச்சிடமிருந்து திருடிய ரம்மை குடித்த
போது, சுயாஷ் ஒன்று வெச்சான்.

174
00:19:52,800 --> 00:19:55,920
ஆனா உன் கண்ணு ஆதிராஜை மட்டும்தான்
பாத்தது. என்ன?

175
00:19:57,040 --> 00:19:58,800
நீ எப்பவாவது யோசிப்பியா

176
00:19:59,680 --> 00:20:03,000
நீயும் ஆதியும் பிரியலைன்னா
என்ன ஆயிருக்கும்னு?

177
00:20:05,920 --> 00:20:08,440
-ப்ளீஸ் அழைங்க. நன்றி.
-நன்றி, சார்.

178
00:20:09,680 --> 00:20:11,960
எதுவும் செய்ய முடியலைல்லே?

179
00:20:12,040 --> 00:20:17,800
இன்னொரு இரவு இங்கே தங்கி அவனுக்கு "சீர்ஸ்"
சொல்லணும்னு சுயாஷ் விரும்பியிருப்பான்.

180
00:20:21,560 --> 00:20:23,640
குடிக்கு வேண்டாம்னு சொல்ல மாட்டேனே.

181
00:20:26,920 --> 00:20:29,280
சுப்ரியா, ப்ளீஸ் நான் வேதாந்திடம் பேசணும்.

182
00:20:29,760 --> 00:20:32,800
நினாத் காணாம போனதுக்கும்
அவனுக்கும் என்ன சம்பந்தம்?

183
00:20:33,320 --> 00:20:36,320
ராத்திரி, சுயாஷ் பாக்கெட்டிலிருந்து
சீட்டுகள் விழுந்தன.

184
00:20:36,800 --> 00:20:39,240
நினாத் மீது 15 வருஷம் முன்பு
அவன் எறிஞ்சது.

185
00:20:40,080 --> 00:20:41,400
அது எப்படி சாத்தியம்?

186
00:20:43,520 --> 00:20:45,960
புத்தகங்கள் இன்னும் அதேதான்,
குறும்புகளும்.

187
00:20:47,040 --> 00:20:50,440
ஓல்ட் பாய் யாராவது குறும்பு
செய்திருக்கலாம்.

188
00:20:52,400 --> 00:20:55,560
அல்லது குறும்பு செய்ய நினைத்து
பாக்கெட்டில் வைத்திருக்கலாம்.

189
00:20:55,680 --> 00:20:59,080
ஆனா வேதாந்த் என்னிடம் வந்து
அவன் எதிர்த்து போராடுவதா சொன்னான்.

190
00:21:00,520 --> 00:21:03,480
நினாதிடம் 15 வருஷம் முன் நான் சொன்ன
அதே வார்த்தைகள்.

191
00:21:03,560 --> 00:21:05,520
சுயாஷ் அவன் மீது சீட்டுகளை எறிஞ்ச போது.

192
00:21:06,160 --> 00:21:10,000
நினாத் மட்டுமல்ல. அதையே கஃபேடேரியாவில்
வேதாந்திடமும் சொன்னீங்க.

193
00:21:10,080 --> 00:21:12,000
நினைவிருக்கா, ஷேடோ பாய்,
போராடு?

194
00:21:14,920 --> 00:21:18,160
எல்லாத்துக்கும் தர்க்க விளக்கம்
இருக்கிறதா நினைக்கிறீங்க.

195
00:21:18,720 --> 00:21:19,800
ஆனா...

196
00:21:21,000 --> 00:21:23,320
இங்கே வேறு ஏதாவது நடந்து கொண்டிருந்தா?

197
00:21:24,520 --> 00:21:26,080
ஆதிராஜ், பதட்டப் படறீங்க.

198
00:21:26,160 --> 00:21:28,480
உங்க தோழி மாள்விகா கவலை படறாங்க.

199
00:21:30,000 --> 00:21:33,080
நினாதை தவிர உங்களுக்காக
கவலை படறவங்க இருக்காங்க.

200
00:21:34,200 --> 00:21:35,560
பாத்தது எனக்கு தெரியும்.

201
00:21:35,640 --> 00:21:37,800
வேறு யாராவது சீட்டுகளை பாத்தாங்களா?

202
00:21:40,800 --> 00:21:44,440
சுப்ரியா, இருங்க. நினாத் 15 வருஷமா
காணாம போயிட்டான்.

203
00:21:44,520 --> 00:21:48,440
பள்ளி அதிகாரிகள் அவன் பேட்ச்
நண்பர்களிடம் தகவல் தெரிவிக்கலை.

204
00:21:48,520 --> 00:21:51,280
நாங்க விசாரணையில் உதவியிருக்கலாம்.

205
00:21:51,360 --> 00:21:55,440
கடைசி நாளை பத்தி எங்க யாருக்காவது
தெரிஞ்சிருக்கலாம். அவன் ஆவணங்களே இல்லை.

206
00:21:56,000 --> 00:22:00,840
நினாத் பெற்றோரிடம் பேசினதாக கோச் வியாஸ்
அவர் அறிக்கையில் பொய் சொன்னார்.

207
00:22:01,360 --> 00:22:03,680
வியாஸ் ஒரே இரவில் டீன் ஆனார்.

208
00:22:04,440 --> 00:22:06,760
போலீஸ் உடனே வழக்கை மூடிட்டாங்க.

209
00:22:07,800 --> 00:22:10,160
இதெல்லாம் ரொம்ப விநோதமா
தோணலையா?

210
00:22:12,280 --> 00:22:13,360
யோசிங்க, சுப்ரியா.

211
00:22:14,040 --> 00:22:18,440
பெற்றோருக்கு காணாமல் போன மகன் திரும்ப
கிடைக்க வாய்ப்பிருந்தா,

212
00:22:18,520 --> 00:22:20,760
அதுக்காக போராட வேண்டாமா?

213
00:22:23,600 --> 00:22:24,440
நான்...

214
00:22:25,920 --> 00:22:27,880
நினாத் பெற்றோருக்காக வருந்தறேன்...

215
00:22:28,600 --> 00:22:29,800
உங்களுக்காக வருந்தறேன்.

216
00:22:31,000 --> 00:22:32,800
வேதாந்த் பாதிக்க பட்டிருக்கான்.

217
00:22:34,480 --> 00:22:36,640
அவனை இதில் நீங்க ஈடுபடுத்த விட முடியாது.

218
00:22:36,720 --> 00:22:39,280
சாரி, நீங்களே உங்க பதில்களை தேடணும்.

219
00:22:51,680 --> 00:22:53,680
-சிரிக்கவாவது செய்யறாங்க.
-ஆமா.

220
00:22:54,440 --> 00:22:56,640
திரைப்படம் நல்ல யோசனை, சுப்ரியா.

221
00:23:07,720 --> 00:23:09,800
-வேதாந்தை கவனிப்பீங்களா?
-சரி.

222
00:23:21,840 --> 00:23:25,120
நாம இங்கே மாட்டியிருக்கோம்,
அவங்க மட்டும் வெளிய போலாமா?

223
00:23:28,480 --> 00:23:30,080
சுத்திட்டு வந்தாச்சா?

224
00:23:31,080 --> 00:23:33,720
எங்களை கேட் அருகே கூட அனுமதிக்கலை.

225
00:23:33,800 --> 00:23:36,520
ஹேய், பார்த், சுயாஷ் எங்க நண்பன்.

226
00:23:37,360 --> 00:23:40,520
மாள்விகா ஆடிப்போயிட்டா. அவ
சரி ஆகணும்னு விரும்பினேன்.

227
00:23:40,600 --> 00:23:44,160
-ஒரு ட்ரைவ் போயிட்டு திரும்பினோம்.
-அப்படியா?

228
00:23:45,160 --> 00:23:46,000
அவ நலமா?

229
00:23:46,520 --> 00:23:48,360
கொஞ்ச நேரம் தனியா இருக்க விரும்பறா.

230
00:23:48,880 --> 00:23:49,800
புரியுது.

231
00:23:50,640 --> 00:23:52,560
சரி, நீ ஆதிராஜை பாத்தியா?

232
00:23:52,640 --> 00:23:55,400
ஆமா. ஐந்து நிமஷம் முன்பு
அவன் அறைக்கு போனான்.

233
00:23:56,280 --> 00:23:58,400
தனியா அறையில் என்ன செய்றான்?

234
00:24:00,440 --> 00:24:02,280
பசங்களுக்கு நான் தேவை, அப்பு.

235
00:24:02,360 --> 00:24:03,840
வேதாந்துக்கு நான் தேவை.

236
00:24:03,920 --> 00:24:07,000
உனக்கே உதவி தேவைன்னும்போது
எப்படி இன்னொருத்தருக்கு உதவுவே?

237
00:24:07,080 --> 00:24:08,400
கொல்கத்தாவுக்கு திரும்பு

238
00:24:08,480 --> 00:24:10,040
இப்பவே நீ வீட்டுக்கு வா.

239
00:24:35,800 --> 00:24:36,920
மிஸ்.

240
00:24:37,000 --> 00:24:39,480
மிஸ். சுப்ரியா கோஷ்
பள்ளி ஆலோசகர்

241
00:25:09,560 --> 00:25:13,280
ஜாம்வால்

242
00:25:20,840 --> 00:25:25,600
ஆதிராஜ் ஜெய்சிங்

243
00:25:29,680 --> 00:25:30,680
மாள்விகா!

244
00:25:31,600 --> 00:25:32,520
மாள்விகா!

245
00:25:34,760 --> 00:25:36,040
நினாதை பாத்தியா?

246
00:25:36,120 --> 00:25:38,560
பள்ளியின் கடைசி நாள்

247
00:25:41,120 --> 00:25:42,760
மாள்விகா, நான் உன்னிடம் பேசறேன்.

248
00:25:43,280 --> 00:25:44,280
நினாத் எங்கே?

249
00:25:45,160 --> 00:25:47,720
நினாத், நினாத். பெயரை
கேட்டு வெறுத்து போச்சு!

250
00:25:49,000 --> 00:25:51,120
என்னை முட்டாளாக்கிட்டே, ஆதி.

251
00:25:51,200 --> 00:25:54,760
தனியா அங்கே உட்காந்திருந்தேன்
உனக்காக. நீ போறதை பாத்திட்டு.

252
00:25:55,840 --> 00:25:59,160
கடைசி நாளை என்னோடு செலவழிக்க
விரும்புவேன்னு நினைச்சேன்.

253
00:25:59,840 --> 00:26:01,120
தப்பா நினைச்சிட்டேன்.

254
00:26:01,600 --> 00:26:04,480
-மாள்விகா, கேளு.
-என்னைப்பத்தி கவலையே இல்லை, ஆதி.

255
00:26:04,560 --> 00:26:06,120
-நிச்சயமா இருந்தது.
-இல்லை.

256
00:26:06,200 --> 00:26:09,040
மாள்விகா, கேளு. என்னால இப்ப
இது முடியாது, சரியா?

257
00:26:09,640 --> 00:26:11,040
நினாதை கண்டுபிடிக்கணும்.

258
00:26:11,120 --> 00:26:13,440
அவனிடம் சாரி சொல்லணும். கண்டுபிடிக்கிறேன்.

259
00:26:13,520 --> 00:26:16,200
-பிறகு பேசுவோம்.
-என் சாரி எங்கே?

260
00:26:16,840 --> 00:26:20,560
மன்னிப்பு கேட்பதற்கு பதிலா,
என்னிடம் நினாத் எங்கேன்னு கேக்குறே?

261
00:26:21,600 --> 00:26:22,680
என் சாரி எங்கே?

262
00:26:22,760 --> 00:26:25,440
மாள்விகா, அது வெறும் டேட் தானே!

263
00:26:26,080 --> 00:26:27,760
வேறு ஒரு நாள் போகலாம்!

264
00:26:28,200 --> 00:26:32,280
ப்ளீஸ், ஒரு முறை, எல்லாத்தையும்
உன்னைப்பத்தி என ஆக்காதேயேன்?

265
00:26:32,360 --> 00:26:34,160
-என்ன?
-மாள்விகா!

266
00:26:34,240 --> 00:26:35,280
தேவ்!

267
00:26:36,040 --> 00:26:38,840
இப்ப இல்லை. என் காதலிகிட்ட
பேச முயற்சிக்கிறேன்.

268
00:26:43,160 --> 00:26:44,600
நான் உன் காதலி இல்லை.

269
00:26:45,880 --> 00:26:47,240
நினாத், நீ, நாசமா போங்க!

270
00:27:12,680 --> 00:27:15,360
பள்ளியின் கடைசி நாளிலிருந்து
நினாதை காணவே இல்லை.

271
00:27:15,440 --> 00:27:16,800
அவ வீடு திரும்பலை.

272
00:27:27,400 --> 00:27:28,560
சுயாஷுக்கு.

273
00:27:28,640 --> 00:27:30,760
-சியர்ஸ்.
-சியர்ஸ்.

274
00:27:31,880 --> 00:27:34,360
ஆதி, போலீஸால கண்டுபிடிக்க
முடியலை, நீ எப்படி?

275
00:27:34,440 --> 00:27:36,800
போலீஸ் எதுவும் செய்யலை, மாள்விகா.

276
00:27:37,520 --> 00:27:39,320
வழக்கை திரும்ப திறக்கணும்.

277
00:27:40,640 --> 00:27:42,080
ஒரு துப்புதான் வேணும்.

278
00:27:43,880 --> 00:27:46,880
கடைசி நாளன்று என்ன நடந்ததென
யாருக்காவது நினைவிருக்குமா?

279
00:27:47,760 --> 00:27:50,240
15 வருஷம் முன்ன நடந்தது யாருக்கு
நினைவிருக்கு?

280
00:27:51,280 --> 00:27:53,160
எனக்கு பைத்தியம்னு நினைக்கிறேல்ல?

281
00:27:54,760 --> 00:27:56,520
சுப்ரியாவும் நினைக்குறாங்க.

282
00:28:01,560 --> 00:28:04,360
மன்னிச்சிடு, ஆதி, நான் எல்லை மீறிட்டேனு
நீ நினைச்சா.

283
00:28:09,040 --> 00:28:10,800
உன்னை பத்தி கவலைப் பட்டேன்.

284
00:28:13,800 --> 00:28:16,400
நீ என்னை பாக்க இங்கே வரலைன்னு தெரியும்.

285
00:28:17,800 --> 00:28:20,440
ஆனா ரீயூனியனுக்கு வந்ததே உனக்காகத்தான்.

286
00:28:22,040 --> 00:28:24,840
கடந்த 15 வருஷத்தை இப்படி
யோசிச்சு கழிச்சேன்...

287
00:28:27,520 --> 00:28:28,560
என்ன ஆயிருக்கும்...

288
00:29:34,720 --> 00:29:37,160
என்ன ஆச்சு? நான் கழிப்பறையில்
இருந்தேன்.

289
00:29:38,240 --> 00:29:39,400
அங்க வந்திட்டிருந்தேன்

290
00:29:44,240 --> 00:29:45,240
நன்றி.

291
00:29:53,680 --> 00:29:56,200
யாராவது நினாதை கடைசி
நாளன்று பாத்தீங்களா?

292
00:29:57,880 --> 00:29:59,040
ஆமாம்.

293
00:29:59,440 --> 00:30:04,000
உன் உரைக்கு பிறகு எங்க நிகழ்ச்சி இருந்தது.
ட்ரம் கிட்டும் கிடாரும் எடுக்க போனேன்.

294
00:30:04,080 --> 00:30:05,840
நுழைவாயிலில் சந்தித்தேன்.

295
00:30:05,960 --> 00:30:08,480
எனக்கு சாமான் எடுக்க உதவ கேட்டேன்,

296
00:30:08,560 --> 00:30:11,760
ஆனால் அசெம்ப்ளி ஹாலுக்கு
அவசரமாக போகணும்னான்.

297
00:30:13,000 --> 00:30:16,200
அவன் சொன்னான்னு உறுதியா தெரியுமா?
ஏன்னா அவன் வரவே இல்லை.

298
00:30:16,720 --> 00:30:18,280
மனசை மாத்திக்கிட்டான் போல.

299
00:30:18,360 --> 00:30:20,760
-அவன் சொன்னானா--
-ஹேய், இதைப்பாரு.

300
00:30:21,920 --> 00:30:24,240
என் தோலுக்கு கீழே ஏதோ ஊர்ந்து போகுதுல்ல?

301
00:30:25,520 --> 00:30:26,360
என்ன?

302
00:30:27,040 --> 00:30:27,920
ஒரு கையிலா?

303
00:30:28,000 --> 00:30:29,040
ஆமாம்.

304
00:30:30,080 --> 00:30:32,440
செகன்டரி பாமர் எரிதீமா போலிருக்கு.

305
00:30:32,520 --> 00:30:33,360
என்ன?

306
00:30:33,440 --> 00:30:36,480
-குடிக்கிறதை நிறுத்து.
-இது ஆதிராஜ் புத்தகத்தினால.

307
00:30:36,880 --> 00:30:38,280
நான் தினமும் குடிக்கிறேன்.

308
00:30:39,320 --> 00:30:41,480
-போகலாம்.
-நான் உன்னோடு வரலை.

309
00:30:43,440 --> 00:30:44,480
ஹேய், ஆதி.

310
00:30:49,320 --> 00:30:51,760
மாள்விகா நினாத் பற்றி சொன்னா.

311
00:30:52,760 --> 00:30:54,040
என்னால நம்ப முடியலை.

312
00:30:55,360 --> 00:30:57,560
அன்று நீயும் அசெம்ப்ளிக்கு வரலைதானே?

313
00:30:57,640 --> 00:30:59,640
அவனை பள்ளியில் எங்கேயாவது பாத்தியா?

314
00:30:59,720 --> 00:31:00,720
எனக்கு நினைவில்லை.

315
00:31:01,600 --> 00:31:02,840
அவங்களை கேட்டியா?

316
00:31:02,920 --> 00:31:05,720
ஆமாம், எல்லாரிடமும் பேசினேன்,
யாருக்கும் தெரியலை.

317
00:31:06,680 --> 00:31:08,680
நம்ம நண்பர்களுக்கு என்ன நடக்குது.

318
00:31:08,760 --> 00:31:10,320
நமக்கு தெரியலை.

319
00:31:11,280 --> 00:31:12,440
சுயாஷின் தற்கொலை.

320
00:31:13,320 --> 00:31:17,000
-நினாத் வீட்டிலிருந்து ஓடினது.
-நினாத் ஓடியிருப்பான்னு நான் நம்பலை.

321
00:31:17,080 --> 00:31:18,840
ஆமா, யார் நம்புவாங்க?

322
00:31:18,920 --> 00:31:21,560
நான் இதையும் நம்பலை, சுயாஷ் வந்து,
தெரியுமா...

323
00:31:23,200 --> 00:31:24,440
ஆனா அதுதான் உண்மை.

324
00:31:25,440 --> 00:31:27,760
ஒரு நிமிஷம் நினாத்
நிலைமையில் யோசித்து பார்.

325
00:31:27,840 --> 00:31:30,800
16 வயசு பையன் சிறுவர்
பள்ளியில் படிக்கிறான்.

326
00:31:30,880 --> 00:31:33,480
ஒரு நாள் அவன் கேன்னு புரியுது.

327
00:31:33,560 --> 00:31:36,320
அதுக்கும் மேல, அவனோட நெருங்கின
நண்பன் மீது காதல்.

328
00:31:36,400 --> 00:31:41,560
பாவம், நெருங்கின நண்பனா தன் உணர்ச்சிகளை
புரிஞ்சுப்பான்னு நினைக்கிறான்.

329
00:31:41,640 --> 00:31:46,600
ஆனா அவனை புரிஞ்சுக்கவும் இல்லை,
அவனோட நெருங்கின நண்பன் அவனை நிராகரித்து

330
00:31:46,680 --> 00:31:49,400
முழு பள்ளிக்கு முன்னால அவனை
கேலி பண்றான்.

331
00:31:50,240 --> 00:31:53,120
யார் ஓடறதை பத்தி நினைக்க
மாட்டாங்க, ஆதி?

332
00:31:53,200 --> 00:31:55,000
இது எல்லாத்திலிருந்து தூர.

333
00:31:55,520 --> 00:31:57,600
பாரு, அவன் நிச்சயம் நல்லா இருப்பான்.

334
00:31:58,960 --> 00:31:59,800
அதை விடு.

335
00:32:00,800 --> 00:32:03,280
இந்த விஷயத்தை பத்தி
யோசிக்கிறதில் அர்த்தமில்லை.

336
00:32:03,360 --> 00:32:05,240
எனக்கு ஓய்வு வேணும்.

337
00:32:05,320 --> 00:32:06,760
ஆதி...

338
00:32:15,640 --> 00:32:18,440
-குழந்தைங்க நல்லா இருக்காங்க.
-பசங்களுக்கு நல்ல படம்.

339
00:32:19,280 --> 00:32:21,360
மிஸ். ஸ்நேஹா, வேதாந்த் எங்கே?

340
00:32:24,320 --> 00:32:25,560
இங்கேதான் இருந்தான்.

341
00:32:26,880 --> 00:32:28,280
நான் போய் பார்க்கிறேன்.

342
00:32:35,640 --> 00:32:36,480
வேதாந்த்!

343
00:32:37,080 --> 00:32:38,240
வேதாந்த்!

344
00:32:40,520 --> 00:32:42,440
எங்கே போறே? இங்கே திரும்பி வா.

345
00:32:46,760 --> 00:32:48,040
நான் சொல்றது கேக்கலையா?

346
00:32:55,000 --> 00:32:57,200
பசங்களை வெளியே கூட்டி போங்க.

347
00:32:58,440 --> 00:33:00,680
ப்ளீஸ்!

348
00:33:06,400 --> 00:33:07,280
வெளியே போங்க.

349
00:33:10,880 --> 00:33:12,240
வாங்க.

350
00:33:15,360 --> 00:33:16,960
திரு. மனோஹர், கூட்டி போங்க.

351
00:33:18,080 --> 00:33:19,280
கவனமா இருங்க.

352
00:33:20,880 --> 00:33:22,680
டார்முக்கு போகலாம். சீக்கிரம்.

353
00:33:22,760 --> 00:33:24,320
போயிட்டே இருங்க.

354
00:33:27,280 --> 00:33:28,280
சீக்கிரம்.

355
00:33:34,280 --> 00:33:36,120
கூகிள் தேடல்: சிறுவன் காணவில்லை ஊட்டி 2007

356
00:33:39,960 --> 00:33:43,400
நீலகிரி வேலி ஸ்கூலின் 16 வயது முன்னாள்
மாணவன் காணாமல் போகிறான்

357
00:33:43,480 --> 00:33:45,920
நினாதை கடைசியாக கோத்தகிரி பஸ்ஸில்
பார்த்திருக்காங்க.

358
00:33:50,320 --> 00:33:51,600
நீலகிரி வேலி ஸ்கூல்

359
00:33:51,680 --> 00:33:52,800
எந்த முடிவுகளும் இல்லை

360
00:34:41,840 --> 00:34:42,640
சார்த்தக்?

361
00:34:45,120 --> 00:34:46,880
-என்ன ஆச்சு?
-மிஸ்...

362
00:34:48,160 --> 00:34:49,040
சொல்லு.

363
00:34:51,000 --> 00:34:52,520
எல்லாரையும் கொல்லுவான்.

364
00:34:54,000 --> 00:34:54,840
யார்?

365
00:34:56,640 --> 00:34:58,600
வேதாந்துக்குள் இருக்கும் பையன்.

366
00:35:05,000 --> 00:35:06,000
மிஸ் சுப்ரியா!

367
00:35:06,080 --> 00:35:08,000
ப்ரொஜெக்டர் அறை தீ பிடிச்சிடுச்சு.

368
00:35:08,080 --> 00:35:11,280
குழந்தைகளை டார்மிடரிக்கு அனுப்பினேன்.
ஆனா வேதாந்த் இல்லை.

369
00:35:11,360 --> 00:35:12,160
என்ன?

370
00:35:12,920 --> 00:35:16,320
அவனை பாத்துக்க சொன்னேனே.
அவனையும் இழக்க முடியாது!

371
00:35:40,760 --> 00:35:42,040
என்ன இது!

372
00:36:11,440 --> 00:36:12,560
வேதாந்த், அமைதியாகு!

373
00:36:12,640 --> 00:36:14,040
வேதாந்த், அமைதியாகு!

374
00:36:14,120 --> 00:36:15,880
அமைதியாகு!

375
00:36:15,960 --> 00:36:17,560
-அமைதி.
-கால்களை பிடிங்க.

376
00:36:17,640 --> 00:36:19,000
அவனை மயக்கமாக்கணும்.

377
00:36:19,800 --> 00:36:20,800
உதவுங்க.

378
00:36:26,840 --> 00:36:27,760
அமைதி.

379
00:36:27,840 --> 00:36:28,880
பரவாயில்லை.

380
00:36:29,600 --> 00:36:30,920
வேதாந்த், பரவாயில்லை.

381
00:36:31,000 --> 00:36:33,040
பரவாயில்லை!

382
00:36:37,280 --> 00:36:38,600
வேதாந்த், அமைதியாகு.

383
00:36:39,160 --> 00:36:40,360
அவன் கால்களை பிடிங்க.

384
00:36:42,840 --> 00:36:43,880
நிறுத்து.

385
00:36:47,960 --> 00:36:49,440
நிறுத்து, வேதாந்த். நிதானி.

386
00:37:13,880 --> 00:37:14,680
அவன் நலமா?

387
00:37:14,800 --> 00:37:16,160
ஆமாம். மயக்கமாக்கினோம்.

388
00:37:17,640 --> 00:37:18,880
கம்பளியை எடுங்க.

389
00:37:18,960 --> 00:37:19,800
சரி.

390
00:37:33,680 --> 00:37:35,760
இங்க என்னமோ நடக்குது.

391
00:37:35,840 --> 00:37:37,320
மாள்விகா தூங்கிட்டு இருக்கா.

392
00:37:37,400 --> 00:37:40,200
உனக்கு புரியலை. யாரோ என்
கழுத்தை நெறிச்சாங்க.

393
00:37:40,320 --> 00:37:41,880
அதாவது, நானேதான்...

394
00:37:41,960 --> 00:37:44,480
ப்ரோ, யாரோ-- என்னால சுவாசிக்க முடியலை.

395
00:37:44,560 --> 00:37:45,840
நிதானி.

396
00:37:46,360 --> 00:37:48,600
நீ நிறைய குடிச்சிருக்கே.

397
00:37:49,280 --> 00:37:51,280
உள்ளே வா. ஆனா அமைதியா இரு.

398
00:37:52,400 --> 00:37:53,440
வா.

399
00:38:03,920 --> 00:38:05,160
அவன் கோள்மூட்ட கூடாது.

400
00:38:06,560 --> 00:38:08,920
கவலை படாதே. மாட்டான்.

401
00:38:30,200 --> 00:38:31,080
உதவி!

402
00:38:31,160 --> 00:38:32,640
யாராவது உதவுங்க!

403
00:38:35,840 --> 00:38:37,080
வேதாந்த்.

404
00:38:39,440 --> 00:38:40,400
உதவுங்க!

405
00:38:54,960 --> 00:38:56,280
வேதாந்திடமிருந்து விலகு.

406
00:38:56,840 --> 00:39:00,520
இல்லே மத்தவங்க போல நீயும் சாவே.

407
00:41:19,880 --> 00:41:21,880
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

408
00:41:21,960 --> 00:41:23,960
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

