1
00:00:06,000 --> 00:00:06,840
இத்தொடர் பொழுதுபோக்கிற்கு,
கற்பனையே.

2
00:00:06,920 --> 00:00:07,760
பெயர்கள், இடங்கள்
எழுத்தாளர் கற்பனையே.

3
00:00:07,840 --> 00:00:08,680
ஒற்றுமை தற்செயலானது.
எந்த டயலாக்கிற்கும் யாரையும்

4
00:00:08,760 --> 00:00:09,600
புண்படுத்தும் நோக்கமில்லை.
எல்ஜிபிடிக்யூஐஏ+

5
00:00:09,680 --> 00:00:10,520
சமூக போராட்டங்களை
காட்டுகிறது.

6
00:00:10,600 --> 00:00:11,440
எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும்
எண்ணமில்லை.

7
00:00:11,520 --> 00:00:12,360
கடினமான மொழி உண்டு.

8
00:00:12,440 --> 00:00:13,280
போதை பொருட்களை, அமானுஷ்யத்தை
ஆதரிக்கப்படவில்லை.

9
00:00:13,360 --> 00:00:14,520
விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை.
அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

10
00:00:14,600 --> 00:00:15,880
குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை.
பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை.

11
00:00:18,040 --> 00:00:22,560
டீன் வியாஸ் இறந்த இரவு
3 மாதங்கள் முன்பு

12
00:01:02,080 --> 00:01:03,120
யாரங்கே?

13
00:01:10,520 --> 00:01:11,480
யாரங்கே?

14
00:01:12,200 --> 00:01:13,080
யாரது?

15
00:01:22,360 --> 00:01:27,040
ராஜூ, ஹாஸ்டல் கிட்ட பார்.
சில பசங்க சுத்திட்டு இருக்கலாம்.

16
00:01:27,120 --> 00:01:29,280
நான் காட்டுபக்கம் பாக்கிறேன்.

17
00:01:29,360 --> 00:01:30,800
சரி, நான் பாக்கிறேன்.

18
00:01:31,760 --> 00:01:36,800
சீனியர் பசங்களா இருக்கும்.
நாளை புகார் பண்றேன்.

19
00:01:36,880 --> 00:01:38,200
வெளிய அனுப்பிடுவாங்க.

20
00:01:51,120 --> 00:01:53,440
ஹாஸ்டல் பக்கம் யாருமில்லை.

21
00:01:53,800 --> 00:01:57,280
காட்டு பாதை பக்கம் வா,
சேர்ந்து போவோம்.

22
00:02:21,440 --> 00:02:23,160
டீன் வியாஸ், நீங்க நலமா?

23
00:04:57,560 --> 00:05:00,640
அதுரா

24
00:05:03,120 --> 00:05:06,320
இன்று

25
00:05:07,560 --> 00:05:11,800
மிஸ். கோஷ் பேசும் நிலைமையில் இல்லை.
அவங்களை பள்ளிக்கு அனுப்பிட்டோம்.

26
00:05:14,040 --> 00:05:15,760
ஏன் பையனை போக விட்டே?

27
00:05:15,800 --> 00:05:19,520
சார், எல்லார் முன்னாடியும்
தப்பிச்சிட்டான், யாரும் நிறுத்த முடியலை.

28
00:05:19,600 --> 00:05:21,600
சார், அந்த பையனை பற்றி ஏதோ
வித்தியாசமா இருக்கு.

29
00:06:06,400 --> 00:06:08,200
கைஸ், முதலில் கதவை பூட்டுவோம்.

30
00:06:08,280 --> 00:06:09,880
-ஆமாம்.
-மேஜையை கொண்டு வா.

31
00:06:10,000 --> 00:06:11,080
நாற்காலி கொண்டு வா!

32
00:06:11,200 --> 00:06:12,520
வேகமா! வா.

33
00:06:12,640 --> 00:06:14,880
அது தெரியுதா? அதை இங்கே கொண்டு வா.

34
00:06:15,360 --> 00:06:17,040
இங்கே. இங்கேதான்.

35
00:06:17,320 --> 00:06:19,760
இமாத், இரு. லாமா, மேஜையை போடு.

36
00:06:19,840 --> 00:06:20,720
ஆமாம். வா.

37
00:06:20,800 --> 00:06:21,720
இதை எடுத்துக்கோ.

38
00:06:21,800 --> 00:06:22,840
நீ எங்கே போறே?

39
00:06:22,920 --> 00:06:25,720
ஒரு வினோதமான உணர்விருக்கு.
தேவ் பதில் சொல்லலை.

40
00:06:25,800 --> 00:06:29,120
நீ இங்கிருப்பது தெரியும்.
தேடி வருவான். நடந்தது தெரியும்லே.

41
00:06:29,200 --> 00:06:30,760
நீ தனியா வெளியே போக முடியாது.

42
00:06:30,840 --> 00:06:33,120
அப்ப இங்கிருந்து அவன் சாக காத்திருக்கவா?

43
00:06:33,200 --> 00:06:35,440
மாள்விகா, நிதானி. அவன் சாக மாட்டான்.

44
00:06:36,160 --> 00:06:38,320
அவன் நண்பர்கள் இறந்துட்டாங்க.

45
00:06:44,400 --> 00:06:46,240
கதவை திறங்க. நான்தான், தேவ்.

46
00:06:47,280 --> 00:06:48,160
திறங்க.

47
00:06:48,240 --> 00:06:49,080
வாங்க.

48
00:06:49,680 --> 00:06:51,080
அந்த நாற்காலியை நகர்த்து.

49
00:06:52,680 --> 00:06:53,720
இமாத், உதவு.

50
00:06:58,560 --> 00:06:59,840
கார் எடுத்துட்டு வரேன்.

51
00:07:00,400 --> 00:07:02,320
நிர்வாக கட்டடம் வெளியே சந்தி.

52
00:07:02,400 --> 00:07:04,560
யாரிடமும் சொல்லாதே.

53
00:07:06,000 --> 00:07:06,840
தேவ்!

54
00:07:08,480 --> 00:07:09,520
நம்மால முடியும்.

55
00:07:13,880 --> 00:07:15,280
மாள்விகா, உள்ளே வா!

56
00:07:15,360 --> 00:07:17,120
-உள்ளே வா--
-மாள்விகா!

57
00:07:18,920 --> 00:07:23,760
சார், ட்ரைவர் நடந்து வந்து விழறதை
பார்த்தேன். இறந்துட்டார்.

58
00:07:24,800 --> 00:07:30,400
சுயாஷ் இறந்தான், கழுத்து, கபாலம்,
விலா உடைந்து, இரத்தம் கக்கி.

59
00:07:31,080 --> 00:07:36,040
ரஜத்தும் கழுத்து, கபாலம், விலா
உடைந்து, இரத்தம் கக்கி செத்தான்.

60
00:07:36,120 --> 00:07:39,520
ஆனால் வெவ்வேறு வழிகளில் இறந்தனர்.
காயங்கள் எப்படி ஒரே மாதிரி?

61
00:07:39,600 --> 00:07:42,000
சார், இப்ப என்னிடம் பதில் இல்லை.

62
00:07:42,080 --> 00:07:44,120
அந்த பையன், வேதாந்த் மல்லிக்?

63
00:07:45,120 --> 00:07:46,360
தேடிட்டு இருக்கோம்.

64
00:07:47,600 --> 00:07:50,520
-ஆனா இன்னும் சுத்தறான்.
-சரி, நடக்கறதை சொல்லிட்டிருங்க.

65
00:07:59,800 --> 00:08:03,200
பேட்ச் ஆஃப் 2007

66
00:08:06,720 --> 00:08:10,440
ரஜத் சின்ஹா, ஆதிராஜ் ஜெய்சிங், தேவ்
ஜாம்வால், நினாத் ராமன்

67
00:08:16,920 --> 00:08:19,840
நீலகிரி வேலியின் 16 வயது
முன்னாள் மாணவன் காணவில்லை

68
00:08:36,760 --> 00:08:37,880
யாரது?

69
00:08:39,520 --> 00:08:40,520
யாரங்கே?

70
00:08:58,240 --> 00:08:59,480
நீங்க சொன்னது சரி.

71
00:09:00,520 --> 00:09:03,000
எல்லாரும் உங்களிடம் ஏதோ
மறைச்சோம்.

72
00:09:12,160 --> 00:09:14,280
அதே சீட்டுகளை 15 ஆண்டுகள்
முன் பாத்தேன்.

73
00:09:16,080 --> 00:09:18,040
சுயாஷ் இதை நினாத் மேலே வீசினான்.

74
00:09:19,520 --> 00:09:23,640
ரஜத் இறந்த போது, அவன் நினாதிடம்
மன்னிப்பு கேட்டுட்டு இருந்தான்.

75
00:09:24,480 --> 00:09:27,320
பள்ளியின் கடைசி நாளன்று,
சுயாஷ். தேவ், ரஜத்

76
00:09:27,400 --> 00:09:29,640
நினாதை காப்பக அறைக்கு
இழுத்து போனாங்க.

77
00:09:30,520 --> 00:09:31,840
அவனை அடிச்சாங்க.

78
00:09:32,880 --> 00:09:36,480
சுயாஷும் ரஜத்தும் அவனை விட்டுட்டு
அசெம்ப்ளி ஹாலுக்கு வந்தாங்க.

79
00:09:36,520 --> 00:09:38,160
அவங்களை அங்கே பாத்தேன்.

80
00:09:39,040 --> 00:09:40,520
ஆனா தேவ் அவங்களோட இல்லை.

81
00:09:41,840 --> 00:09:43,080
ஏன்னா அன்னிக்கி..

82
00:09:46,000 --> 00:09:48,000
தேவ் இறுதியா ஒரு முறை நினாதை
குத்தினான்.

83
00:09:51,360 --> 00:09:53,120
அதுக்கப்புறம் அவன் எழுந்துக்கவே
இல்லை.

84
00:09:54,280 --> 00:09:56,120
ஆனால் எப்படி நிரூபிக்கிறது?

85
00:09:57,640 --> 00:09:58,960
நினாத் செய்வான், சார்.

86
00:10:02,760 --> 00:10:04,760
நீங்க பேய்களை
நம்பறீங்களா, சார்?

87
00:10:18,120 --> 00:10:19,520
ஒரு நாற்காலி அங்கே போடு.

88
00:10:21,360 --> 00:10:22,600
தண்ணீர் குடி.

89
00:10:23,480 --> 00:10:26,640
கவலை படாதீங்க. நாங்க இருக்கோம்.

90
00:10:26,760 --> 00:10:28,520
கவனி, இரண்டு நாற்காலிகளை கொண்டு வா.

91
00:10:28,640 --> 00:10:32,640
-குழந்தைங்க சரியா சாப்பிடலை.
-குழந்தைங்க பயந்திருக்காங்க.

92
00:10:32,760 --> 00:10:33,880
அவன் வர்றான்.

93
00:10:35,960 --> 00:10:38,520
ஒரு இரவுக்கு, பிள்ளைங்க
நாளைக்கு வீட்டுக்கு போகலாம்.

94
00:10:38,600 --> 00:10:39,640
வார்டன் மனோஹர்.

95
00:10:40,600 --> 00:10:41,880
என்ன ஆச்சு, சார்த்தக்?

96
00:10:42,520 --> 00:10:44,160
நம்ம எல்லாரையும் கொல்லுவான்.

97
00:10:44,240 --> 00:10:45,440
-என்ன?
-என்ன?

98
00:10:45,520 --> 00:10:47,880
-நல்லா இருக்கியா?
-நம்மள கொல்லுவான்!

99
00:10:47,960 --> 00:10:49,080
என்ன ஆச்சு?

100
00:10:49,160 --> 00:10:50,760
-சார்த்தக், இரு!
-சார்த்தக்!

101
00:10:50,840 --> 00:10:51,760
யார்?

102
00:10:53,640 --> 00:10:54,880
யார் கொல் பாக்குறாங்க?

103
00:10:55,320 --> 00:10:56,280
வேதாந்த்.

104
00:10:58,200 --> 00:10:59,640
அவன் நிஜமா வேதாந்த் இல்லை.

105
00:11:00,520 --> 00:11:01,600
அவன் வேறு யாரோ.

106
00:11:10,760 --> 00:11:11,600
யாரங்கே?

107
00:11:15,040 --> 00:11:15,880
யாரது?

108
00:11:21,000 --> 00:11:23,160
எல்லாரும் இங்கே இருங்க.

109
00:11:55,520 --> 00:11:56,520
சுப்ரியா!

110
00:12:02,680 --> 00:12:03,520
சுப்ரியா?

111
00:12:04,800 --> 00:12:07,280
சுப்ரியா? நல்லா இருக்கீங்களா?

112
00:12:10,240 --> 00:12:11,920
சுப்ரியா, வேதாந்த் பத்தி செயதி?

113
00:12:13,680 --> 00:12:15,600
அவனை பாத்தீங்களா?

114
00:12:17,880 --> 00:12:20,680
அவன்தான் நிஜமா எல்லாரையும்... கொன்னானா?

115
00:12:23,200 --> 00:12:26,160
வேதாந்துக்கு நடக்கிறதுக்கு
நான்தான் காரணம்.

116
00:12:27,120 --> 00:12:28,680
யார் சொல்றதையும் கேட்கலை.

117
00:12:29,840 --> 00:12:31,680
எல்லாரும் என்னால இறந்தாங்க.

118
00:12:33,400 --> 00:12:34,640
நான் அபியை இழந்தேன்.

119
00:12:37,600 --> 00:12:39,000
வேதாந்தையும் இழப்பேன்.

120
00:12:41,160 --> 00:12:42,360
நீங்க சொன்னது சரி.

121
00:12:43,760 --> 00:12:45,600
நம்ம தவறுகளை நாம மறக்கலாம்...

122
00:12:47,680 --> 00:12:50,120
ஆனால் தவறுகள் நம்மை தொடரும்.

123
00:12:51,600 --> 00:12:52,440
இல்லை.

124
00:12:54,000 --> 00:12:55,680
தவறுகளை மறக்க முடியாது,

125
00:12:56,800 --> 00:12:58,640
அவற்றை திருத்ததான் முடியும்.

126
00:13:00,240 --> 00:13:02,520
பாருங்க, வேதாந்துக்கு சரி
ஆயிடும்.

127
00:13:03,760 --> 00:13:06,360
அவனுக்கு எதுவும் ஆக விட மாட்டான்.

128
00:13:08,160 --> 00:13:09,000
நினாத்.

129
00:13:10,600 --> 00:13:12,920
நினாதை நிறுத்த ஒரு வழிதான் இருக்கு.

130
00:13:14,760 --> 00:13:16,680
நாம ஆதிராஜுக்கு உதவணும்.

131
00:13:19,000 --> 00:13:22,840
வேதாந்தை காப்பாத்த, நாம
நினாதையும் காப்பாத்தணும்.

132
00:13:41,960 --> 00:13:43,760
மாள்விகா, நீ நலமா?

133
00:13:45,000 --> 00:13:47,080
நீ நலமா? சொல்றதை
கவனமா கேளு.

134
00:13:47,840 --> 00:13:50,800
எனக்கு முன் நினாத் தேவ்வை அடைந்தால்,
அவனை கொல்வான்.

135
00:13:51,520 --> 00:13:56,800
நினாத் இந்த பள்ளியில் 15 ஆண்டுகள் முன்
கொல்லப்பட்டான் என உறுதியா இருக்கோம்.

136
00:13:56,880 --> 00:13:58,120
தேவ் ஆல்.

137
00:13:59,920 --> 00:14:00,760
இல்லை.

138
00:14:02,000 --> 00:14:03,320
அவனால முடியாது.

139
00:14:04,760 --> 00:14:06,160
அவன் மாட்டான்.

140
00:14:06,240 --> 00:14:07,680
மாள்விகா, அவன் செய்தான்.

141
00:14:08,080 --> 00:14:09,320
தண்டனை கிடைக்கும்.

142
00:14:10,760 --> 00:14:12,800
அதனால ப்ளீஸ் சொல்லு, அவன் எங்கே?

143
00:14:13,440 --> 00:14:16,560
பாருங்க, அவரை காப்பாத்தணும்னா,
ப்ளீஸ் ஒத்துழைங்க.

144
00:14:17,760 --> 00:14:18,840
சொல்லு, மாள்விகா.

145
00:14:21,840 --> 00:14:24,320
காரை எடுத்து வர கெஸ்ட் ஹௌஸ் போயிருக்கான்.

146
00:14:25,200 --> 00:14:27,280
ஃப்ரன்ட் லானில் சந்திப்பதா சொன்னான்.

147
00:14:30,200 --> 00:14:31,360
அவனை நிறுத்தணும்.

148
00:14:32,320 --> 00:14:33,920
நான் கெஸ்ட் ஹௌஸ்
போறேன்.

149
00:14:34,320 --> 00:14:35,320
என்னோடு வாங்க.

150
00:14:38,600 --> 00:14:41,120
அதிகாரிகள் முன் லானுக்கு
வாங்க. இப்பவே.

151
00:14:47,600 --> 00:14:50,760
திருமதி. ஜாம்வால், அவர் நல்லதுக்காக
தேவ் ஒத்துழைக்கணும்.

152
00:14:50,840 --> 00:14:52,280
திரு. பேடியிடம் கேளுங்க.

153
00:14:52,360 --> 00:14:56,040
-சார், ஏதாவது விளக்கம் இருக்கணும்.
-டீன், நான் திரும்ப--

154
00:15:09,320 --> 00:15:11,840
என்ன நடக்குது? அட, கடவுளே!

155
00:15:11,920 --> 00:15:13,080
இங்கே இருங்க.

156
00:15:13,160 --> 00:15:14,000
அட, கடவுளே!

157
00:15:35,720 --> 00:15:37,760
ஆதி, அங்கே பாரு.

158
00:15:39,240 --> 00:15:40,280
அது சுரங்கபாதை.

159
00:15:53,160 --> 00:15:54,640
இது கண நேர இருள்.

160
00:15:55,040 --> 00:15:56,640
பிறகு வெளிச்சம் வரும்.

161
00:16:35,960 --> 00:16:39,480
சார், அறிக்கைகள் வந்தாச்சு. நாம கண்ட உடல்
16 வயது பையனோடது.

162
00:16:39,560 --> 00:16:40,880
15 வருஷம் முன் இறந்தான்.

163
00:16:46,800 --> 00:16:49,840
ஊட்டியின் காணாமல் போனவர் பட்டியலில்
மேட்ச் கிடைச்சுது.

164
00:16:49,920 --> 00:16:51,600
உடலை அடையாளம் கண்டாங்க.

165
00:16:51,680 --> 00:16:55,360
நீலகிரி வேலி ஸ்கூலின் மாணவன்.
நினாத் ராமன்.

166
00:16:55,440 --> 00:16:59,160
நினாத் ராமன்

167
00:17:03,000 --> 00:17:03,840
நினாத்!

168
00:17:25,800 --> 00:17:30,720
பள்ளியின் கடைசி நாள்
15 வருடங்கள் முன்பு

169
00:17:31,800 --> 00:17:34,920
மதியம் 1:00 மணி

170
00:17:35,000 --> 00:17:35,920
மாள்விகா!

171
00:17:37,560 --> 00:17:39,320
நீ நல்ல நண்பன், நின்ஸ்.

172
00:17:39,400 --> 00:17:41,320
அப்ப 2:00 மணிக்கு பாக்குறேன்.

173
00:17:41,400 --> 00:17:44,160
மன்னிக்கணும், நீ இல்லை, ஆதி.
ஆதி மட்டும்.

174
00:17:44,240 --> 00:17:47,520
நல்லது. எப்படியும் சுயாஷ், ரஜத்தோட
போறேன், அதனால...

175
00:17:49,080 --> 00:17:51,040
இந்த இடத்தை மிஸ் பண்ணுவேன், நின்ஸ்.

176
00:17:51,800 --> 00:17:53,560
நம்ம இரகசிய இடம்.

177
00:17:53,680 --> 00:17:57,640
நீயும் ஆதுவும் இங்கே காதலிக்க வந்தா,
நம்ம ரகசிய இடமா இருக்காது.

178
00:18:03,040 --> 00:18:05,320
அவன் உன்னிடம் எல்லாத்தையும்
சொல்றது பிடிக்கலை.

179
00:18:05,760 --> 00:18:07,640
ஆனா என்னிடம் எதுவும் சொல்றதில்லை.

180
00:18:09,480 --> 00:18:11,320
இல்லை, மாள்விகா. அது...

181
00:18:13,440 --> 00:18:15,400
ஆனா அமெரிக்கா போன பிறகு,

182
00:18:15,800 --> 00:18:18,680
அவன் ஏதாவது சொன்னா,
என்னிடம் சொல்வியா?

183
00:18:20,080 --> 00:18:20,960
என்ன?

184
00:18:21,400 --> 00:18:25,520
நாமும் நண்பர்கள்தானே. அவன் யாருடனாவது
இருந்தா எனக்கு தெரியணும்.

185
00:18:26,320 --> 00:18:27,400
-அட வா!
-மாட்டேன்!

186
00:18:27,480 --> 00:18:30,400
உனக்கு உளவு பாக்க மாட்டேன்.
அது நடக்காது.

187
00:18:30,480 --> 00:18:35,680
அமெரிக்காவில் ஆதிக்கு புது நண்பன் கிடைச்சா
நீ எப்படி உணர்வேன்னு பாக்குறேன்.

188
00:18:37,520 --> 00:18:39,480
அவனை பார்க்க முடியாமல்
போகலாம், நின்ஸ்.

189
00:18:40,680 --> 00:18:42,320
அதைப்பத்தி யோசிச்சியா?

190
00:18:48,760 --> 00:18:52,280
மதியம் 2:00 மணி

191
00:19:05,800 --> 00:19:09,560
என்னை முத்தமிட பாத்தியா, நினாத்?
உனக்கு என்ன பிரச்சினை?

192
00:19:09,640 --> 00:19:10,800
நினாத்!

193
00:19:10,920 --> 00:19:13,280
மன்னிச்சிடு, ஆனா சரி பண்ணிடுவேன்.

194
00:19:18,800 --> 00:19:19,680
மதியம் 3:00 மணி

195
00:19:19,760 --> 00:19:21,920
நான் உரையாற்றணும்,
எனக்கு சங்கடமா இருக்கு!

196
00:19:22,000 --> 00:19:24,240
-நீ வந்து--
-தள்ளியே இரு, ஹோமோ!

197
00:19:29,320 --> 00:19:33,760
நாம சந்திக்காம இருந்திடுவோமோனு நினைச்சேன்
ஆனா சந்திக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.

198
00:19:37,160 --> 00:19:39,560
நீலகிரி வேலி ஸ்கூலின் டீனுக்கு.

199
00:19:40,280 --> 00:19:44,080
மரியாதைக்குரிய சார், என் தாத்தாவுக்கு
திடீரென சுகமில்லாத காரணத்தினால்,

200
00:19:44,200 --> 00:19:47,280
என் பெற்றோர் திரு. மற்றும்
திருமதி. ராமன், என்னை

201
00:19:47,320 --> 00:19:50,920
இன்றிரவு பஸ்ஸில் கோத்தகிரி அனுப்புமாறு
கேட்டுக் கொள்கின்றனர்.

202
00:19:55,560 --> 00:19:59,400
என் உரை எங்கே?
என்னிடமிருந்து விலகியே இரு!

203
00:20:05,240 --> 00:20:07,760
பள்ளியில் என் முதல் நாளன்று,
நான் பயந்து

204
00:20:08,400 --> 00:20:09,440
தனிமையாக உணர்ந்தேன்.

205
00:20:10,800 --> 00:20:14,080
மீண்டும் சிரிக்கவோ, மகிழ்ச்சியாக
இருக்கவோ முடியாதென இருந்தேன்.

206
00:20:15,680 --> 00:20:17,080
இருந்திருக்கவும் மாட்டேன்,

207
00:20:17,160 --> 00:20:21,080
அந்த நட்பு கரம் நீட்டப்படவில்லை
எனில், என்னை

208
00:20:21,160 --> 00:20:22,920
நிழலிலிருந்து வெளியே இழுத்தபடி.

209
00:20:27,760 --> 00:20:30,760
உலகில் தனியாக இருப்பது கடினம்,

210
00:20:30,800 --> 00:20:34,080
வெளியே பசியோடு நமக்காக காத்திருக்கும்
மான்ஸ்டர்களை எதிர்க்க.

211
00:20:34,200 --> 00:20:35,160
மாலை 4:00 மணி

212
00:20:35,240 --> 00:20:36,680
அதனால்தான் நண்பன் தேவை.

213
00:20:36,760 --> 00:20:37,880
ஒரு அணி,

214
00:20:38,480 --> 00:20:40,280
சாக்லேட் மில்க், பன் மஸ்கா போல.

215
00:20:41,000 --> 00:20:43,000
"சாக்லேட் மில்க் மற்றும் பன் மஸ்கா. "

216
00:20:44,320 --> 00:20:46,720
ஆதிராஜ் உன்னை பதிலுக்கு
விரும்புறானா, நினாத்?

217
00:20:47,240 --> 00:20:48,560
உன்னை மன்னிச்சிட்டானா?

218
00:20:49,000 --> 00:20:51,320
நீங்க மேடையில் கசமுசா
பண்ண இருந்தீங்களா?

219
00:20:52,160 --> 00:20:54,200
அப்ப அந்த நாடகமெல்லாம்
எதுக்கு?

220
00:20:54,280 --> 00:20:56,160
இப்ப வேணாம், தேவ். ப்ளீஸ் விடு.

221
00:20:56,240 --> 00:20:59,400
-ஹேய்!
-நீ மாள்விகாவை அழ வெச்சே.

222
00:20:59,480 --> 00:21:02,080
உனக்கு பாடம் கற்பிச்சாகணும்.

223
00:21:12,760 --> 00:21:15,560
மாலை 5:00 மணி

224
00:21:20,480 --> 00:21:22,960
இன்று யாரும் உன் ஷூக்களை
கவனிக்க மாட்டாங்கப்பா.

225
00:21:23,040 --> 00:21:24,160
இன்றும் மட்டமா?

226
00:21:31,040 --> 00:21:35,000
ஃபேர்வெல் பேட்ச் 2007

227
00:21:40,440 --> 00:21:42,680
வாழ்வில் புது அத்தியாயத்தை தொடங்குகையில்,

228
00:21:43,440 --> 00:21:46,520
அது நீலகிரி வேலி ஸ்கூலிலிருந்து
தூர அழைத்து போகலாம்...

229
00:21:46,560 --> 00:21:47,440
மாலை 6:00 மணி

230
00:21:47,520 --> 00:21:50,560
...நமக்குள் மற்றவரின் ஒரு பகுதியை
சுமப்போமென நம்புவோம்.

231
00:21:50,680 --> 00:21:52,400
நீலகிரி வேலி காட்டுப் பகுதி

232
00:21:52,480 --> 00:21:53,560
எப்போதும்.

233
00:21:55,640 --> 00:22:00,360
ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சி,
துன்பங்கள், தவறுகளுக்கும் இடையே.

234
00:22:01,760 --> 00:22:03,720
இல்லை, நாம் கச்சிதமில்லை.

235
00:22:04,440 --> 00:22:06,520
நாம எப்போதும் சரியாகவோ,
நல்லவர்களோ இல்லை,

236
00:22:07,120 --> 00:22:09,600
சில சமயம் ஒருவரை ஒருவர்
கைவிடலாம்.

237
00:22:10,200 --> 00:22:11,320
ஆனால் அது பரவாயில்லை,

238
00:22:12,200 --> 00:22:15,880
ஏனெனில் நண்பர்களாயின், மற்றவரின்
மனங்களை தெரியும்.

239
00:22:16,800 --> 00:22:19,000
எப்போதும் அவர்களிடமே திரும்புவோம்,

240
00:22:20,840 --> 00:22:23,440
சேறு, மழை, புயல், காற்றுக்கு நடுவேயும்,

241
00:22:24,960 --> 00:22:25,840
ஒன்றாக இருக்க.

242
00:22:26,520 --> 00:22:28,840
நாம உலகில் எங்கிருந்தாலும் சரி.

243
00:22:33,520 --> 00:22:36,640
இன்று

244
00:22:42,680 --> 00:22:44,360
-ஆதிராஜ்!
-ஒப்புக்கொள்!

245
00:22:44,520 --> 00:22:45,360
நகரு!

246
00:22:45,440 --> 00:22:47,440
-ஒப்புக்கொள், முடிஞ்சிடும்
-எதை ஒப்புக்கொள்ள?

247
00:22:47,520 --> 00:22:50,400
-நீ நினாதை கொன்னேன்னு!
-நான் யாரையும் கொல்லலை!

248
00:22:51,680 --> 00:22:53,040
அப்ப ஏன் ஓடுறே?

249
00:22:54,800 --> 00:22:57,200
நாசமா போ!

250
00:22:58,200 --> 00:22:59,840
எத்தனை காலம் ஓடுவே, தேவ்?

251
00:22:59,920 --> 00:23:01,320
மாள்விகாவுக்கும் தெரியும்.

252
00:23:01,400 --> 00:23:03,840
அவளிடமிருந்து விலகியிரு,
படுபாவி!

253
00:23:29,840 --> 00:23:30,920
என்ன இது?

254
00:23:37,600 --> 00:23:40,280
கைஸ், நாம வெளியே போகணும். வாங்க!

255
00:23:52,080 --> 00:23:53,560
எல்லாரையும் பாதுகாக்கணும்!

256
00:23:53,640 --> 00:23:55,880
வாங்க! எல்லாரும் இந்த வழியா!

257
00:23:55,960 --> 00:23:57,240
கைஸ், ஓடுங்க!

258
00:23:57,320 --> 00:23:58,520
-வாங்க!
-அருகே இருங்க.

259
00:23:58,600 --> 00:24:00,440
-இந்த வழி.
-அருகே இருங்க.

260
00:24:00,520 --> 00:24:02,080
-அருகே இருங்க.
-கவனமா!

261
00:24:02,160 --> 00:24:03,080
பின்னால நகரு.

262
00:24:39,840 --> 00:24:42,720
என்னை காப்பாற்றுங்க! கொன்னுடுவான்!
காப்பாற்றுங்க!

263
00:24:42,800 --> 00:24:45,000
அவன் கொன்னுடுவான். காப்பாற்றுங்க.

264
00:24:45,080 --> 00:24:46,880
-யார் கொல்லுவா?
-நினாத்!

265
00:24:46,960 --> 00:24:49,200
15 ஆண்டுகள் முன் பெரிய
தவறு செஞ்சேன்.

266
00:24:49,280 --> 00:24:52,200
கோச் வியாஸ் சொன்னதால அவன்
உடலை புதைச்சேன்.

267
00:24:52,280 --> 00:24:53,640
நான் அவனை கொல்லலை.

268
00:24:53,720 --> 00:24:57,000
ப்ளீஸ் காப்பாத்துங்க! தேவ்
அவனை கொன்னான். நான் நிரபராதி!

269
00:25:01,520 --> 00:25:02,600
நிறுத்துங்க!

270
00:25:25,680 --> 00:25:26,520
தேவ், நில்லு!

271
00:25:26,600 --> 00:25:27,960
நில்லு, தேவ்!

272
00:25:28,240 --> 00:25:29,360
ஆதி, நகரு!

273
00:25:29,440 --> 00:25:30,840
ஆதிராஜ், நகருங்க!

274
00:25:30,920 --> 00:25:32,280
நகரு!

275
00:25:32,360 --> 00:25:33,960
-தேவ், நில்லு!
-ஆதி, நகரு!

276
00:25:34,040 --> 00:25:35,840
-நகரு!
-நகரு, ஆதி!

277
00:25:55,640 --> 00:25:56,520
ஆதிராஜ்!

278
00:26:05,080 --> 00:26:05,920
தேவ்!

279
00:26:06,760 --> 00:26:07,640
தேவ்!

280
00:26:08,000 --> 00:26:08,840
சே.

281
00:26:20,280 --> 00:26:21,320
தேவ்.

282
00:26:24,120 --> 00:26:25,640
-தேவ்.
-தேவ்!

283
00:26:34,720 --> 00:26:35,640
தேவ்!

284
00:26:53,440 --> 00:26:54,280
தேவ்.

285
00:26:57,360 --> 00:26:58,400
தேவ்!

286
00:27:02,560 --> 00:27:03,600
தேவ்!

287
00:27:05,520 --> 00:27:06,600
தேவ்!

288
00:27:42,880 --> 00:27:43,880
வேதாந்த்.

289
00:28:16,520 --> 00:28:19,600
நானே அதை பாக்கலைன்னா,
அதை நம்பியிருக்க மாட்டேன்.

290
00:28:20,240 --> 00:28:22,440
நினாத் உடலை கோத்தகிரி அனுப்பறோம்

291
00:28:23,560 --> 00:28:24,760
அவன் பெற்றோரிடம்.

292
00:28:26,800 --> 00:28:29,000
அவங்க அங்கே இறுதி சடங்கை செய்வாங்க.

293
00:28:30,480 --> 00:28:32,120
உண்மை மறைக்கப்படலாம்,
ஆனால்

294
00:28:33,800 --> 00:28:34,920
தோற்கடிக்க முடியாது.

295
00:28:45,640 --> 00:28:47,960
அவன் உடலிலிருந்து சில
பொருட்கள் கிடைத்தன.

296
00:28:48,040 --> 00:28:50,320
உங்களுக்கு வேணும்னா
எடுத்து போகலாம்...

297
00:28:57,080 --> 00:28:59,400
அவன் பிரேத அறிக்கைப்படி

298
00:29:01,000 --> 00:29:03,480
அவன் இறந்த காரணம்
தலையில் பட்ட அடி.

299
00:29:04,680 --> 00:29:08,800
சுயாஷ், ரஜத்தை போலவே.
அதே மாதிரி.

300
00:29:09,960 --> 00:29:14,160
கழுத்து, கபால் உடைந்து, இரத்தம் கக்கி.

301
00:29:21,320 --> 00:29:22,840
அவனை காப்பாத்தி இருக்கலாம்.

302
00:29:24,480 --> 00:29:25,600
ஆனால் தேவ்...

303
00:29:27,600 --> 00:29:29,080
சாக விட்டுட்டார்.

304
00:29:33,560 --> 00:29:36,080
இன்னும் சில கேள்விகளுக்கு
பதில் இல்லை.

305
00:29:36,840 --> 00:29:41,560
அதாவது, தேவி பிரசாத் சொன்னபடி,
அவர் உடலை இழுத்து வந்தார்,

306
00:29:41,640 --> 00:29:44,840
வயலிலிருந்து காடுவரை, அங்கே புதைத்தார்.

307
00:29:45,440 --> 00:29:48,880
டீன் வ்யாஸும், தேவும் அங்கே இருந்தனர்.

308
00:29:49,760 --> 00:29:51,680
கேள்வி என்னென்னா,

309
00:29:51,760 --> 00:29:55,120
காப்பக அறையிலிருந்து வயல்வரை அவன் உடலை
தூக்கிப் போனது யார்

310
00:29:55,200 --> 00:29:58,440
யாருக்கும் எதுவும் தெரியாம,

311
00:29:59,200 --> 00:30:01,000
எப்படி?

312
00:30:04,120 --> 00:30:06,360
பிரேத அறிக்கையின்படி,

313
00:30:06,920 --> 00:30:08,920
நினாத் உடலிலுள்ள காயங்கள்

314
00:30:10,040 --> 00:30:12,640
அவன் உயரத்திலிருந்து விழுந்ததாக காட்டுது.

315
00:30:13,640 --> 00:30:15,480
அதுக்கு அர்த்தமே இல்லை.

316
00:30:19,400 --> 00:30:21,160
இந்த பேட்ஜ் எங்கே கிடைச்சுது?

317
00:30:21,240 --> 00:30:25,080
இந்த பேட்ஜ் பாதிக்கப்பட்டவனின் கோட்
ஸ்லீவில் இருந்தது.

318
00:30:25,160 --> 00:30:29,080
கைகலப்பின்போது ஒருவேளை
அங்கே சிக்கியிருக்கலாம்.

319
00:30:29,720 --> 00:30:32,920
ஏன்? ஏதாவது பிரச்சினையா?

320
00:30:55,800 --> 00:30:58,880
பரவாயில்லை. நீ இப்ப
சுதந்திரமா இருக்கே.

321
00:30:59,760 --> 00:31:00,800
எல்லாம் முடிஞ்சுது.

322
00:31:01,160 --> 00:31:02,040
சரி, டாக்டர்.

323
00:31:12,120 --> 00:31:13,000
வேதாந்த்!

324
00:31:13,080 --> 00:31:14,240
-சுப்ரியா!
-மிஸ். கோஷ்!

325
00:31:15,720 --> 00:31:17,720
நில்லுங்க! மேம், ப்ளீஸ்!

326
00:31:17,800 --> 00:31:21,320
அவனை நிறுத்தாதீங்க அல்லது உங்களையும்
கொல்வான்! மற்றவர்களை போல!

327
00:31:21,400 --> 00:31:22,880
உங்களையும் கொல்வான்!

328
00:31:22,960 --> 00:31:25,640
கெட்டதை செய்ய வைப்பான்.
நீங்க இறக்க கூடாது.

329
00:31:25,720 --> 00:31:28,360
என்னால அவனை நிறுத்த
முடியாது, மேம். ப்ளீஸ்!

330
00:31:28,440 --> 00:31:30,800
நான் இருக்கேன், வேதாந்த். நான் இருக்கேன்.

331
00:31:37,320 --> 00:31:40,640
என்னை நிறுத்தினா, அவனையும்
கொல்வேன்.

332
00:31:48,280 --> 00:31:50,720
வேதாந்த்! கவனி, நில்லு.

333
00:31:50,800 --> 00:31:53,160
நிறுத்தாதீங்க, அல்லது
வேதாந்தையும் கொல்வான்!

334
00:32:01,400 --> 00:32:03,440
தேவ் உடலை அவங்க தர மாட்டேங்கிறாங்க.

335
00:32:05,920 --> 00:32:07,600
பிரேத பரிசோதனைக்காக.

336
00:32:09,000 --> 00:32:11,200
அவன் அப்பா என்னை தலையிட வேண்டாம்டார்.

337
00:32:17,080 --> 00:32:19,320
என்னோட சங்காத்தமே வேண்டாமாம்.

338
00:32:24,720 --> 00:32:25,760
ஆதி...

339
00:32:29,920 --> 00:32:31,240
நீ என்னோட இருப்பியா?

340
00:32:44,480 --> 00:32:45,480
என் பேட்ஜ்.

341
00:32:46,280 --> 00:32:49,280
அதை தொலைச்சிட்டேன். உன்னிடம்
இருந்ததா?

342
00:32:51,520 --> 00:32:52,840
நினாதிடம் இருந்தது.

343
00:32:58,280 --> 00:33:00,920
தேவ் நினாதை காப்பக அறையில்
கொன்றிருந்தா,

344
00:33:03,400 --> 00:33:07,320
யாரும் பார்க்காமல் அவன் உடலை
எப்படி காட்டுக்கு இழுத்து போனான்?

345
00:33:10,520 --> 00:33:12,360
தேவி பிரசாத் ஏன் அவன் உடலை

346
00:33:13,000 --> 00:33:15,280
ஃபீல்டிலிருந்து எடுத்ததாக சொன்னார்?

347
00:33:16,480 --> 00:33:17,800
ஈக்வெஸ்டேரியன் ஃபீல்ட்,

348
00:33:19,680 --> 00:33:21,640
நீங்க ரகசியமா சந்தித்த இடம்.

349
00:33:21,720 --> 00:33:23,920
தேவ் நினாதை காப்பக அறையில்
கொன்னிருந்தா,

350
00:33:24,000 --> 00:33:26,960
அவன் கபாலம் எப்படி உயரத்திலிருந்து
விழுந்து உடைந்தது?

351
00:33:28,480 --> 00:33:30,080
தேவ் நினாதை கொன்றிருந்தா,

352
00:33:31,040 --> 00:33:34,240
ஏன் உன் பேட்ஜ் அவன் உடலில் இருந்தது?

353
00:33:42,440 --> 00:33:44,240
மதியம் 1:00 மணி

354
00:33:44,320 --> 00:33:49,720
மதியம் 2:00 மணி

355
00:33:49,800 --> 00:33:52,520
மதியம் 3:00 மணி

356
00:33:52,600 --> 00:33:55,000
மதியம் 4:00 மணி

357
00:34:14,040 --> 00:34:18,560
மதியம் 4:30 மணி

358
00:34:26,640 --> 00:34:27,920
யார் இதை செஞ்சது?

359
00:34:28,000 --> 00:34:29,280
தேவ்.

360
00:34:31,280 --> 00:34:32,800
அவன் உன்னை விரும்புறான்.

361
00:34:32,880 --> 00:34:36,640
பாரு, மாள்விகா, தப்பா இருந்தது
அதனால முதலில் உன்னிடம் வந்தேன்.

362
00:34:37,680 --> 00:34:38,640
சாரி.

363
00:34:39,160 --> 00:34:41,480
நான் தெரிஞ்சி அப்படி செய்யலே.
ப்ளீஸ் என்னை நம்பு.

364
00:34:41,560 --> 00:34:43,200
ஆதுவோட உன் டேட் கிடைக்கும்.

365
00:34:43,320 --> 00:34:45,880
அசெம்ப்ளி போகலாம், நான்
எல்லாத்தையும் சொல்றேன்.

366
00:34:45,960 --> 00:34:47,640
நீ சொல்றதை ஏன் கேட்க
போறான்?

367
00:34:49,040 --> 00:34:52,520
மாள்விகா, அவன் கோபத்தில் எது
சொல்லியிருந்தாலும், அவனை எனக்கு தெரியும்.

368
00:34:53,200 --> 00:34:55,160
அவனை எனக்கு முழுசா தெரியும்,
மாள்விகா.

369
00:34:55,280 --> 00:34:59,840
இரவில் அம்மாவின் அலறல் கேட்பதால விளக்கை
அணைக்க மாட்டான்.

370
00:34:59,920 --> 00:35:02,160
அவன் நீந்த கத்துக் கொண்டதே

371
00:35:02,200 --> 00:35:05,760
நீரில் அடியில டயர்
கிரீச்சிடும் சத்தம் கேட்காதுனு.

372
00:35:05,840 --> 00:35:06,880
அவனை தெரியும்.

373
00:35:08,160 --> 00:35:10,120
உன்னை பாரு, டூட்.

374
00:35:10,160 --> 00:35:12,760
இதெல்லாம் அவன் என்னிடம் பகிர்வதே இல்லை.

375
00:35:12,840 --> 00:35:14,160
உன்னிடம் மட்டும் சொல்றான்.

376
00:35:15,000 --> 00:35:18,960
தெரியுமா, நினாத், இவ்வளவு காலம் நீ
அவன் நெருங்கிய நண்பனென நினைத்தேன்.

377
00:35:19,040 --> 00:35:20,280
உன்னை நம்பினேன்.

378
00:35:21,960 --> 00:35:24,280
ஆனா நீ என் காதலனை திருட முயன்றிருக்கே.

379
00:35:25,520 --> 00:35:27,640
நான் திருட நினைக்கலை, மாள்விகா.

380
00:35:28,200 --> 00:35:31,200
அவனை பத்தி என்ன நினைக்கிறேன்னு
சொல்ல நினைச்சேன்.

381
00:35:32,680 --> 00:35:36,560
அதாவது, நான் அவனை புரிஞ்சுக்கிறதால
அவனுக்கும் என்னை

382
00:35:36,640 --> 00:35:40,160
-புரியும்னு நினைச்சேன்.
-புரிஞ்சுதா?

383
00:35:40,200 --> 00:35:41,440
இல்லலே?

384
00:35:42,200 --> 00:35:45,560
அவன் என்னிடம் எதுவும் பகிராத
காரணமே நீதான்.

385
00:35:45,640 --> 00:35:48,800
அவன் அமெரிக்கா போறதுக்கே நீதான் காரணம்.

386
00:35:48,880 --> 00:35:52,680
உன்னால, அவனுக்கு இறுதியா
குட்பை கூட சொல்ல முடியலை.

387
00:35:54,480 --> 00:35:55,920
என்ன தெரியுமா, நினாத்?

388
00:35:56,600 --> 00:35:59,320
இவ்வளவு காலமும், நீ அவனை
பயன்படுத்தியிருக்கே.

389
00:36:00,040 --> 00:36:01,880
நீ கூலா இருக்க அவனை உபயோகிச்சே.

390
00:36:01,960 --> 00:36:05,640
நீ பொருந்த, நீ ஏற்கப்பட அவனை
உபயோகிச்சிருக்கே.

391
00:36:05,680 --> 00:36:08,920
நீ வினோதமானவன்னு உனக்கே தெரியும்.

392
00:36:09,000 --> 00:36:10,880
-ஒரு ஹோமோ!
-இல்லை!

393
00:36:11,480 --> 00:36:14,080
மாள்விகா, அவன் உன்னிடம்
எதுவுமே பகிராததுக்கு

394
00:36:14,160 --> 00:36:16,560
அவன் யாரென்பதில் உனக்கு
அக்கறை இல்லாதது காரணம்!

395
00:36:16,640 --> 00:36:19,320
உனக்கு பள்ளி கேப்டன் ஆதிராஜில் ஆர்வம்.

396
00:36:19,400 --> 00:36:22,840
அவன் உன்னை எங்கும் தொடரணும், டேட்
செய்யணும், கனவுகளை மறந்து,

397
00:36:22,920 --> 00:36:24,960
உனக்காக ஸ்காலர்ஷிப்பை விடணும்.

398
00:36:25,040 --> 00:36:27,160
உன்னை பத்தி மட்டுமே நினைக்கிறே. சுயநல--

399
00:36:27,280 --> 00:36:28,920
நாசமா போ!

400
00:36:29,000 --> 00:36:32,400
பேட்ஜில் ஸ்டார் வரையறதால
யாரும் ஸ்டார் ஆக மாட்டாங்க.

401
00:36:32,480 --> 00:36:34,000
ஆது ஒரு ஸ்டார்.

402
00:36:35,080 --> 00:36:39,640
என்ன தெரியுமா அமெரிக்காவில்
அவனுக்கு புது நண்பன் கிடைக்கலாம்.

403
00:36:39,760 --> 00:36:42,000
எனக்கு அது பரவாயில்லை,

404
00:36:42,080 --> 00:36:45,320
ஏன்னா எனக்கு அவன் மகிழ்ச்சியா இருக்கணும்.
நீ சொன்னது சரி

405
00:36:45,400 --> 00:36:48,280
உன்னைவிட நல்ல காதலியை தேடிப்பான்.

406
00:36:48,360 --> 00:36:49,520
-நாசமா போ!
-மாள்விகா!

407
00:36:51,080 --> 00:36:54,880
மாள்விகா!

408
00:37:23,320 --> 00:37:25,800
நான் ஏதோ செய்துட்டேன். அப்படி
செய்ய நினைக்கலை.

409
00:37:25,880 --> 00:37:27,600
என்ன ஆச்சு? சொல்லு.

410
00:37:27,640 --> 00:37:29,360
அவன் இருந்தான். நான்--

411
00:37:29,440 --> 00:37:31,200
நான் அவனை கொன்னுட்டேன்!

412
00:37:31,320 --> 00:37:34,520
சரி. நான் பார்த்துக்கறேன்.

413
00:37:38,400 --> 00:37:41,160
போ. அசெம்ப்ளிக்கு போ.
நான் பாத்துக்கறேன்.

414
00:37:41,800 --> 00:37:45,600
மாலை 5:00 மணி

415
00:37:52,960 --> 00:37:56,160
அட, கடவுளே! தேவ், நீ என்ன
பண்ணியிருக்கே?

416
00:37:57,680 --> 00:37:59,920
கவலை படாதே, நான் பாத்துக்கறேன்.

417
00:38:00,000 --> 00:38:03,000
நீ அசெம்ப்ளிக்கு திரும்பு. சரியா?

418
00:38:03,080 --> 00:38:05,200
ஒரு வார்த்தை வெளியே வரக்கூடாது. சரியா?

419
00:38:05,320 --> 00:38:06,600
தேவி பிரசாத்.

420
00:38:19,280 --> 00:38:25,160
சுயாஷ். ரஜத், தேவ்... எல்லாரும் புல்லீஸ்.

421
00:38:26,800 --> 00:38:28,760
ஆனால் நீ, மாள்விகா,

422
00:38:30,280 --> 00:38:31,920
நீதான் மோசம்.

423
00:38:32,760 --> 00:38:35,800
உன்னிடம் முதலில் சாரி சொல்ல வந்தான்,

424
00:38:35,880 --> 00:38:37,840
ஏன்னா நீ நினாதோட தோழி!

425
00:38:45,480 --> 00:38:46,640
நினாத்.

426
00:38:47,640 --> 00:38:50,200
நீ நினாத் மீது வெறியா இருந்துக்கோ,
சரியா?

427
00:38:51,000 --> 00:38:53,200
இன்றும்கூட, நான் உனக்கு
ஒன்றுமே இல்லை.

428
00:38:57,320 --> 00:38:59,000
எப்பவுமே நினாத்தான்!

429
00:39:00,960 --> 00:39:02,680
நீ இன்னும் அப்படியே தான் இருக்கே.

430
00:39:04,440 --> 00:39:06,640
பொறாமை, கோபம், கவனம் தேடியபடி.

431
00:39:08,000 --> 00:39:12,480
தேவ் இறந்திருக்கான், உடனே என் கையை
பிடிச்சு என் அனுதாபத்தை தேடறே!

432
00:39:12,560 --> 00:39:13,560
அப்படியா?

433
00:39:13,640 --> 00:39:16,680
அன்னிக்கு அறையில் என்ன செய்துட்டு இருந்தே?

434
00:39:16,800 --> 00:39:18,760
என் கையை பிடிச்சுக்க
நினைக்கலையா?

435
00:39:18,840 --> 00:39:20,520
அன்று நான் தேவையா
இருக்கலையா?

436
00:39:20,600 --> 00:39:22,320
உனக்கு வருத்தம் கூட இல்லை.

437
00:39:22,400 --> 00:39:26,840
நீ செய்ததுக்கு வருத்தம் கூட இல்லை. இவ்வளவு
காலமா, என்னை ஏமாத்திட்டு இருந்தே.

438
00:39:27,640 --> 00:39:30,480
என் மருத்துவரோட என் பேச்சை கேட்டுட்டு,

439
00:39:30,560 --> 00:39:33,400
அதை மறந்துட்டு முன்னேறிப் போக சொன்னே.

440
00:39:33,480 --> 00:39:37,600
சுப்ரியாவை எனக்கு உதவக் கூடாதென நம்ப
வெச்சே. நான் பைத்தியம்னு!

441
00:39:38,520 --> 00:39:41,800
அன்று அறையில், "ஒருவேளை ஆகியிருந்தா"
என அபத்தம்.

442
00:39:42,640 --> 00:39:44,280
இவ்வளவு நேரமும்,

443
00:39:46,640 --> 00:39:48,800
நீ என்னை அளக்க முயற்சி செய்திருக்கே.

444
00:39:51,360 --> 00:39:53,000
எனக்கு துரோகம் செய்தே, மாள்விகா.

445
00:40:00,600 --> 00:40:02,120
நினாதுக்கு துரோகம் செய்தே.

446
00:40:12,920 --> 00:40:15,520
மாள்விகா, உன்னை அவன் சும்மா விட மாட்டான்.

447
00:40:16,400 --> 00:40:17,600
சொல்லு.

448
00:40:18,880 --> 00:40:20,640
நீதான் நினாதை கொன்னேன்னு சொல்.

449
00:42:12,960 --> 00:42:14,400
மாள்விகா, கதவை திற!

450
00:42:26,840 --> 00:42:27,800
நினாத்!

451
00:42:28,480 --> 00:42:29,520
நினாத்!

452
00:42:58,560 --> 00:42:59,520
வேதாந்த்.

453
00:43:28,120 --> 00:43:29,640
நினாத்!

454
00:43:39,800 --> 00:43:40,800
அவளை விடு!

455
00:43:43,920 --> 00:43:45,000
நினாத்!

456
00:43:45,680 --> 00:43:46,920
நிறுத்து, நினாத்!

457
00:43:48,760 --> 00:43:49,840
ப்ளீஸ்!

458
00:44:08,720 --> 00:44:10,040
வேண்டாம்! மாள்விகா!

459
00:44:41,440 --> 00:44:43,400
ப்ளீஸ், யாராவது உதவுங்க!

460
00:44:43,480 --> 00:44:45,600
ப்ளீஸ், ஆது, அவன் நிறுத்த மாட்டான்!

461
00:45:16,520 --> 00:45:18,200
வேதாந்தை விடு, நினாத்.

462
00:45:18,280 --> 00:45:20,160
அவன் குழந்தை.

463
00:45:20,240 --> 00:45:25,480
அவனை பாதுகாக்க நினைக்கிறது புரியுது,
இப்படி இல்லை. உண்மை தெரிஞ்சாச்சு.

464
00:45:25,560 --> 00:45:27,200
உன்னை மறக்க மாட்டாங்க.

465
00:45:27,280 --> 00:45:29,240
உன்னை கைவிட்டதுக்கு வருந்தறேன்.

466
00:45:31,400 --> 00:45:32,640
விட்டுடு!

467
00:45:34,880 --> 00:45:36,400
ப்ளீஸ் இதையெல்லாம் விடு!

468
00:46:14,160 --> 00:46:17,920
ஆது, நீதான் என்னை போக விடணும்.

469
00:46:28,760 --> 00:46:31,160
ஏன் அழறே? அழுமூஞ்சி.

470
00:46:31,240 --> 00:46:33,040
நான் அழுமூஞ்சி இல்லை.

471
00:46:33,120 --> 00:46:35,680
இன்று பள்ளியில் ஆதியின் முதல் நாள்.

472
00:46:35,760 --> 00:46:37,400
தாமதமா வந்து சேந்தியா?

473
00:46:38,120 --> 00:46:39,960
உன்னை சும்மா விட மாட்டாங்க.

474
00:46:41,880 --> 00:46:44,600
ஆனா நான் பார்த்துக்கறேன்.
நான் நினாத்.

475
00:46:50,200 --> 00:46:52,840
அப்ப சொல்லு, நாம ஒரு அணியா இருப்போமா?

476
00:46:52,920 --> 00:46:56,080
பன் மஸ்கா மற்றும் சாக்லேட் மில்க் போல?

477
00:46:58,040 --> 00:47:00,680
ஆது, விட்டுப் போறவங்க வருந்த மாட்டாங்க,

478
00:47:01,720 --> 00:47:03,920
விடப்படறவங்கதான் வருந்துவாங்க.

479
00:48:28,400 --> 00:48:32,760
நான் திரும்ப கொல்கத்தாவில்
என் குடும்பத்திடம் போறேன்.

480
00:48:32,840 --> 00:48:35,480
பேய் ஓட்டுவதை பத்தி நான்
எச்சரிச்சிருந்தேன்.

481
00:48:35,560 --> 00:48:36,880
நன்றி, சார்.

482
00:48:39,560 --> 00:48:42,000
சார், வேதாந்த் என்ன ஆனான்?

483
00:48:42,920 --> 00:48:45,920
அவன் காணாம போனபோது
அவன் பெற்றோரிடம் சொன்னேன்.

484
00:48:46,720 --> 00:48:47,920
அவங்க வந்துட்டாங்க.

485
00:48:49,160 --> 00:48:51,160
வேதாந்தை சந்திச்சிட்டாங்க.

486
00:48:51,240 --> 00:48:52,960
இன்று கூட்டிப் போறாங்க.

487
00:48:54,320 --> 00:48:57,520
ஒரு குழந்தை உங்க பார்வையிலேயே
கொடுமை படுத்தப் பட்டிருக்கான்.

488
00:48:57,600 --> 00:49:01,000
தினமும், ஆனா நீங்க பள்ளியின்
பெயரை பத்திதான் கவலை பட்டீங்க.

489
00:49:01,960 --> 00:49:03,520
அபத்தம்.

490
00:49:06,360 --> 00:49:08,720
டீன், உண்மையை கவனிக்காமல்
அல்லது ஏதும் சொல்லாத உங்களைப் போன்றவர்கள்

491
00:49:09,520 --> 00:49:14,360
உள்ள பள்ளிகளோ, கல்லூரிகளோ இருக்கும்வரை,

492
00:49:15,440 --> 00:49:19,280
புது நினாத் உருவாவான்

493
00:49:19,360 --> 00:49:21,680
மனமுடைந்து,

494
00:49:21,760 --> 00:49:23,080
தனியாக உணர்ந்து.

495
00:49:24,720 --> 00:49:25,960
அதைப்பத்தி யோசிங்க.

496
00:49:50,320 --> 00:49:51,440
போ.

497
00:50:05,240 --> 00:50:07,680
உங்களுக்கு நேர்ந்தது எல்லாத்துக்கும்
வருந்தறேன்.

498
00:50:08,920 --> 00:50:11,120
உனக்கு எதுவும் நடக்க நினாத் விட மாட்டான்.

499
00:50:11,800 --> 00:50:14,720
நீங்க இருவரும் நெருங்கிய நண்பர்கள்னு
நினாத் சொன்னான்.

500
00:50:17,280 --> 00:50:18,360
ஆமாம்.

501
00:50:19,200 --> 00:50:20,320
எப்போதும்.

502
00:50:22,200 --> 00:50:23,560
-பை.
-பை.

503
00:50:33,480 --> 00:50:34,800
நன்றி, மிஸ்.

504
00:50:37,600 --> 00:50:39,400
நீ உன்னை பாத்துப்பியா?

505
00:50:47,560 --> 00:50:48,840
பை.

506
00:50:48,920 --> 00:50:49,920
பை.

507
00:51:19,600 --> 00:51:20,520
அப்ப...

508
00:51:21,840 --> 00:51:23,440
வீட்டுக்கு திரும்பறீங்களா?

509
00:51:26,240 --> 00:51:28,320
கொஞ்ச நாள் ஊட்டியில் இருப்பேன்.

510
00:51:29,680 --> 00:51:31,400
இப்ப இங்கே என்ன இருக்கு?

511
00:51:35,040 --> 00:51:36,560
நினாத் அமைதியா இருக்கான்.

512
00:51:39,120 --> 00:51:40,280
உங்களுக்கு?

513
00:52:12,280 --> 00:52:18,280
நீலகிரி வேலி ஸ்கூல்

514
00:52:25,360 --> 00:52:31,200
எஸ்டேட்
மேலாளர்

515
00:53:16,600 --> 00:53:21,480
சிலர் மரணத்துக்கு பிறகும்
இருப்பாங்கன்னு பாத்திருக்கேன்.

516
00:53:22,800 --> 00:53:24,920
நான் அபியை சந்திக்கணும்.

517
00:53:25,000 --> 00:53:27,240
அவனை சந்திக்க நிஜமா உதவுவீங்களா?

518
00:53:29,480 --> 00:53:31,360
அவன் பொருட்களை கொண்டு வந்தியா?

519
00:53:32,360 --> 00:53:35,680
இந்த பொருட்கள் மூலம் நம்மிடம்
தொடர்பு கொள்வான்.

520
00:53:35,760 --> 00:53:37,920
ஆனால் அவன் விரும்பினால் மட்டுமே.

521
00:53:43,000 --> 00:53:44,400
நீ தயாரா இருக்கியா?

522
00:53:44,480 --> 00:53:48,880
அபியை பத்தி யோசி.
அவன் முகம், அவன் குரல்.

523
00:53:52,240 --> 00:53:56,080
அபி, நீ இங்கிருந்தா, அறிகுறி காட்டு.

524
00:54:06,000 --> 00:54:10,000
அபி, உங்கம்மா உன்னிடம் பேச விரும்புறாங்க.

525
00:54:10,080 --> 00:54:12,840
நீ இங்கிருப்பதை அவங்களுக்கு
காட்டு.

526
00:54:14,440 --> 00:54:15,600
அபி?

527
00:54:20,520 --> 00:54:21,800
நான் பேசறது கேட்குதா?

528
00:54:22,360 --> 00:54:24,880
என் குரல் கேட்குதா, அபி?

529
00:54:34,280 --> 00:54:35,400
அபி!

530
00:54:36,360 --> 00:54:38,000
எங்களிடம் கோபமா இருக்கியா?

531
00:54:47,280 --> 00:54:48,960
இது அபி இல்லை!!

532
00:54:49,040 --> 00:54:53,440
சுப்ரியா! எழுந்திரு! கண்களை திற!
இது அபி இல்லை!

533
00:54:54,400 --> 00:54:57,440
போயிடு! திரும்ப போ!

534
00:54:58,520 --> 00:55:03,400
சுப்ரியா, கண்களை திற!
இந்த ஆவியை உள்ளே விடாதே.

535
00:55:25,960 --> 00:55:27,560
நன்றி.

536
00:55:33,760 --> 00:55:35,600
-ஹாய், சுப்ரியா.
-ஆதிராஜ், உதவு!

537
00:55:35,680 --> 00:55:36,920
சுப்ரியா?

538
00:55:41,960 --> 00:55:43,680
எல்லாரும் உட்கார்ந்திருங்க!

539
00:57:43,000 --> 00:57:45,000
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

540
00:57:45,080 --> 00:57:47,080
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

