1
00:00:24,208 --> 00:00:28,416
ஹீரோமண்டி
தி டயமண்ட் பஜார்

2
00:17:44,875 --> 00:17:48,375
ஹசூரி பாத் பத்திரிக்கை

3
00:17:53,166 --> 00:17:55,166
விடுதலை கொடுக்கப்படாது
அதைச் சம்பாரிக்க வேண்டும்

4
00:19:56,625 --> 00:19:58,625
{\an8}வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டாம்,
இந்தியப் பொருட்களை உபயோகி

5
00:25:18,250 --> 00:25:20,750
நவாப்கள எல்லாம்
அவங்க கைக்குள்ள போட்டு வெச்சிருக்காங்க.

6
00:25:20,875 --> 00:25:23,833
இல்ல, அந்த நவாப்க நாம சொல்றத தான் கேப்பாங்க.

7
00:25:24,333 --> 00:25:25,875
அவங்களோட பொம்பளைங்கள பத்தி
நமக்கு கவலை இல்ல.

8
00:25:26,083 --> 00:25:30,416
புரட்சியாளர்களுக்கு ஆதரவு குடுக்கறவங்கள
பத்தி தகவல் கிடைச்சிருக்கு.

9
00:25:30,916 --> 00:25:32,250
உங்க ஆளுங்கள அனுப்புங்க.

10
00:25:32,333 --> 00:25:35,125
அவங்க ஒவ்வொருத்தர பத்தியும்
எனக்கு தகவல் வேணும்.

11
00:27:47,916 --> 00:27:50,666
அப்டியே காணாம போயிருச்சு.
எப்படின்னு தான் புரியல.

12
00:28:01,958 --> 00:28:03,541
அப்பறோம் நான் என்ன தான் பண்றது?

13
00:28:16,541 --> 00:28:17,375
யாரு?

14
00:28:28,250 --> 00:28:29,083
நீயா?

15
00:28:36,791 --> 00:28:38,000
அப்போ, நீ தான் சாட்சியா?

16
00:29:38,416 --> 00:29:40,041
ஒரு நல்ல மகனுக்கு இவன் தான் உதாரணம்.

17
00:29:41,208 --> 00:29:42,458
இப்போ தான் நியாபகம் வருது.

18
00:29:48,208 --> 00:29:50,666
ஆங்கிலேயர்களுக்கு நாம ஆதரவு காட்டணும்.

19
00:30:21,791 --> 00:30:23,666
{\an8}வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டாம்,
இந்தியப் பொருட்களை உபயோகி

20
00:30:24,958 --> 00:30:27,166
{\an8}வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டாம்,
இந்தியப் பொருட்களை உபயோகி

21
00:32:24,083 --> 00:32:26,625
ஆங்கிலேய சிப்பாய்கள் மேல
நடந்த தாக்குதல் பத்தி கேள்விப்பட்டேன்.

22
00:32:26,708 --> 00:32:28,708
இந்தப் புரட்சியாளர்கள் போருக்குத் தயார் ஆகுறாங்க.

23
00:32:29,291 --> 00:32:30,791
இல்ல, இல்ல, மிஸ்டர் பலோஜ்.

24
00:32:31,291 --> 00:32:34,375
இந்த சின்ன சின்ன புரட்சியாளர்களால
ஆங்கில அரச ஒன்னும் பண்ணிட முடியாது.

25
00:32:34,458 --> 00:32:36,416
எந்த புரட்சியாளனா இருந்தாலும்

26
00:32:36,958 --> 00:32:39,708
அவனை இருந்த இடம் தெரியாம பண்ணிடுவோம்.

27
00:32:40,250 --> 00:32:41,583
கண்டிப்பா, நானும் ஒத்துக்கறேன்.

28
00:32:44,750 --> 00:32:48,666
உங்கள மாறியான நவாப்கள் தான்
இந்த நாட்டுக்கே உதாரணமா இருக்கீங்க.

29
00:32:48,916 --> 00:32:50,625
உள்ளூர்க்காரங்க சாகணும்னு நாங்க நினைக்கல.

30
00:32:50,708 --> 00:32:52,250
ஒண்ணா சேந்து வாழணும்னு தான் நினைக்கறோம்.

31
00:32:54,125 --> 00:32:56,541
பார்ட்டிலயும் வேலைய பத்தி தான் பேசணுமா?

32
00:32:59,458 --> 00:33:00,541
ஒன்னும் பிரச்சனை இல்லையே?

33
00:33:01,166 --> 00:33:02,666
ஆமாம், மிஸ்டர் ஹேண்டர்சன்.

34
00:33:02,750 --> 00:33:06,458
இவ்ளோ பெரிய ஹோட்டல நடத்தறது
ஒன்னும் ஈஸியான வேலை இல்லையே.

35
00:33:06,625 --> 00:33:09,250
நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா
நான் இதோ வந்துர்றேன்.

36
00:33:13,458 --> 00:33:14,750
உங்களக்கு ஏதாவது வேணுமா, சார்?

37
00:33:16,875 --> 00:33:19,333
மிஸ்டர் பலோஜ பாத்தா நல்லவர்னு தோணுது.

38
00:33:19,708 --> 00:33:21,375
உனக்கு அப்டி தான் தோணும், டார்லிங்.

39
00:33:21,875 --> 00:33:23,791
ஆனா அவன் இடத்துக்கு தகுந்தா மாறி
தன் விசுவாசத்த மாத்திக்குவான்.

40
00:33:43,083 --> 00:33:47,333
புரட்சி வாழ்க

41
00:34:09,291 --> 00:34:10,458
அவங்களுக்கு மட்டும் கேட்டா...

42
00:34:27,666 --> 00:34:28,916
ப்ளீஸ், இத நிறுத்து.

43
00:34:59,083 --> 00:35:00,291
உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?

44
00:35:08,875 --> 00:35:10,000
இது ஆண்கள் கழிவறை.

45
00:35:18,458 --> 00:35:20,750
உங்கள பாத்தா
ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு.

46
00:35:21,583 --> 00:35:22,875
இதுக்கு முன்னாடி உங்கள பாத்திருக்கேனா?

47
00:35:29,375 --> 00:35:32,666
ஹீராமண்டில இருந்து பிபோஜான், சரி தானே?

48
00:40:14,875 --> 00:40:15,875
ஏதாவது சொன்னானா?

49
00:40:19,708 --> 00:40:23,208
இல்ல சார், மல்லிகாஜானுக்கு
ரொம்ப விசுவாசமா இருக்கான்.

50
00:40:24,208 --> 00:40:25,291
அப்போ அந்த விசுவாசத்த உடைங்க.

51
00:45:04,125 --> 00:45:06,291
இந்தியப் பொருட்களை உபயோகி

