1
00:00:24,208 --> 00:00:28,416
ஹீராமண்டி
தி டயமண்ட் பஜார்

2
00:03:04,583 --> 00:03:07,791
என் மனச கவர்ந்துட்ட.
அப்டியே எங்க ஊர் பொண்ணு மாறி இருக்க.

3
00:03:26,041 --> 00:03:28,375
உண்மையான குற்றவாளிகள பிடிக்க
அவ எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா.

4
00:03:33,708 --> 00:03:34,541
என்ன சொல்ல வர்ற?

5
00:04:30,458 --> 00:04:32,750
அலஸ்டர், திரும்பி வந்துட்டீங்களா!
எப்டி போயிட்டு இருக்கு?

6
00:04:33,083 --> 00:04:37,666
களைச்சு போய் இருக்கேன்.
ஹீராமண்டில கொஞ்சம் பிசியா இருந்தேன்.

7
00:04:39,750 --> 00:04:43,416
உங்க எல்லாரையும் அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன்,
சேந்து என்ஜாய் பண்ணலாம்.

8
00:05:32,750 --> 00:05:34,500
{\an8}அலஸ்டர் கார்ட்ரைட்
காவல்துறை கண்காணிப்பாளர்

9
00:05:48,541 --> 00:05:49,875
{\an8}இதுனால தான் எனக்கு உன்ன புடிச்சிருக்கு.

10
00:05:52,041 --> 00:05:53,791
{\an8}இப்ப தான் இவங்ககிட்ட சொல்லிட்டு இருந்தேன்,

11
00:05:53,875 --> 00:05:55,708
{\an8}நீ எவ்ளோ பெரிய நாட்டியக்காரின்னு.

12
00:06:30,083 --> 00:06:32,291
{\an8}இப்படியே இல்ல, கமான்.

13
00:06:33,166 --> 00:06:34,208
நீ ஒரு நாட்டியக்காரி.

14
00:08:02,041 --> 00:08:03,000
அவள விடுங்க.

15
00:09:02,000 --> 00:09:03,125
அப்டியே பண்ணலாம்.

16
00:09:34,250 --> 00:09:35,875
யாரு சொன்னா?

17
00:09:41,041 --> 00:09:42,291
அவள தான் ஒரு கை பாத்துட்டு வந்தேன்.

18
00:09:51,333 --> 00:09:53,208
நீ கேட்டத தான நான் செஞ்சேன்.

19
00:10:04,666 --> 00:10:06,708
அவள விட்டுத் தள்ளு.

20
00:10:08,708 --> 00:10:09,791
என்ன ஆச்சு?

21
00:20:22,125 --> 00:20:24,333
நோ. இவங்க இப்டி உங்கள இன்சல்ட் பண்ண கூடாது.

22
00:23:16,208 --> 00:23:18,125
மல்லிகா-இ-கசல்
பேகம் மிர்சா

23
00:26:53,708 --> 00:26:55,500
குட் ஈவ்னிங். யாரு கூட போன்ல பேசணும்?

24
00:29:05,333 --> 00:29:07,750
உங்கள அரெஸ்ட் பண்றோம்.

25
00:33:21,541 --> 00:33:23,833
பல்தேவ், அவன பாட வை.

26
00:33:50,875 --> 00:33:53,458
நீ இங்க வந்து என் கவனத்த
மாத்தலாம்னு நினைச்சியா?

