1
00:00:25,666 --> 00:00:29,458
பணம் இல்லை

2
00:02:32,041 --> 00:02:33,666
0 புது தகவல்கள்

3
00:02:41,958 --> 00:02:45,958
0 புது தகவல்கள்

4
00:02:55,166 --> 00:03:00,583
1 புது தகவல்

5
00:03:01,916 --> 00:03:03,916
நாளை சந்திப்போமா. சி ஏ டாப்பர்

6
00:03:43,666 --> 00:03:46,958
திரிபுவன் மிஷ்ரா சி ஏ டாப்பர்

7
00:05:10,291 --> 00:05:16,458
மதுர் மிலாப்

8
00:13:28,125 --> 00:13:32,166
அடிப்படை தகவல் / பாலினம் _ஆண் / வயது - 39
பொது தகவல் படி

9
00:13:35,083 --> 00:13:37,250
0 புது தகவல்கள்

10
00:14:00,416 --> 00:14:05,458
சுசீலா 69: நாளை? 11 மணிக்கு

11
00:15:47,583 --> 00:15:50,000
எப்படி இருக்க மிஷ்ரா?

12
00:15:50,083 --> 00:15:53,125
எப்படி இருக்கியோன்னு நெனைச்சேன்

13
00:15:53,208 --> 00:15:56,666
அழுத்தம் இல்ல

14
00:19:40,250 --> 00:19:42,791
ரேட்டிங் 0.0
சுசீலா 69: சி ஏ டாப்பர் ஒரு உதவாக்கரை

15
00:23:22,750 --> 00:23:24,333
சுத்தமான நொய்டா

16
00:28:24,666 --> 00:28:26,375
உனக்கு தெரியும், இனிமையான பல்.

17
00:29:31,375 --> 00:29:33,375
வேலை: கொலை

18
00:33:45,000 --> 00:33:49,208
என் கள்ளக்காதலனே என் கள்ளக்காதலனே

19
00:33:49,333 --> 00:33:53,833
என் கள்ளக்காதலனே என் கள்ளக்காதலனே

20
00:33:54,000 --> 00:33:58,666
அவன் டிஜிட்டல் ஆனா உடலுக்குள் புகுவான்

21
00:34:00,541 --> 00:34:02,083
அழைப்பு மணி வேலை செய்யவில்லை

22
00:34:12,791 --> 00:34:14,125
என் காதலி ஒரு மல்லிகை பூ

23
00:34:14,208 --> 00:34:16,666
1 புது தகவல்

24
00:34:17,333 --> 00:34:19,333
ஒரு சேஃப்டி பின்கிட்ட சிக்கியிருக்கான்

25
00:34:19,625 --> 00:34:21,625
என் காதலன் களமிறங்குகிறான்

26
00:34:22,208 --> 00:34:26,125
அவன் ஒரு விலையுயர்ந்த நகை செட்

27
00:34:26,416 --> 00:34:29,916
அவன் ஒரு சிஸ்லிங் பான விட சூடானவன்,
அவன் ஒரு விரப்பான டெகிலா ஷாட் மாதிரி

28
00:34:30,041 --> 00:34:31,750
என் ஆண் நண்பனும் சேர்ந்துப்பான்

29
00:34:34,583 --> 00:34:35,750
எம்எஃப்எம் இல்ல

30
00:34:36,166 --> 00:34:40,166
என் கள்ளக்காதலனே என் கள்ளக்காதலனே

31
00:34:40,666 --> 00:34:44,916
என் கள்ளக்காதலனே என் கள்ளக்காதலனே

32
00:34:45,500 --> 00:34:49,666
அவன் டிஜிட்டல் ஆனா உடலுக்குள் புகுவான்

33
00:34:50,083 --> 00:34:54,208
என் கள்ளக்காதலனே என் கள்ளக்காதலனே

34
00:46:08,875 --> 00:46:13,333
மென்மையான இதயம் துயரங்களால் பாரமாக கூடாது

35
00:46:13,416 --> 00:46:15,583
உன் மன ஆசைகளை சொல்லு

36
00:46:18,291 --> 00:46:22,458
ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக வாழலாம்

37
00:46:23,041 --> 00:46:24,833
இந்த உலகையே உன் காலடியில் வைப்பேன்

38
00:46:33,291 --> 00:46:35,666
வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்கலாம்

39
00:46:48,875 --> 00:46:51,333
கனவுகளின் வியாபாரம்

40
00:46:53,666 --> 00:46:57,958
ஒப்பிடமுடியாத அனுதாபம்

41
00:46:58,416 --> 00:47:00,791
கனவுகளின் வியாபாரம்

42
00:47:03,250 --> 00:47:07,750
நான் எல்லோரிடமும் காதலை பகிர்கிறேன்

43
00:47:07,958 --> 00:47:10,125
கனவுகளின் வியாபாரம்

44
00:47:10,208 --> 00:47:14,291
ஒரு குறுக்கு வழியில நம் கண்கள் சந்திச்சிது

45
00:47:14,666 --> 00:47:18,958
நாம் ஒருவருக்கொருவர் சைகையாலேயே பேசினோம்

46
00:47:19,500 --> 00:47:23,750
நீ சந்திச்ச எல்லாரிடமும் முறையிட்ட

47
00:47:24,333 --> 00:47:27,500
உன் வியாபாரம் கனவுகளின் வியாபாரம்

48
00:47:27,583 --> 00:47:30,041
கனவுகளின் வியாபாரம்

49
00:47:32,000 --> 00:47:34,416
கனவுகளின் வியாபாரம்

50
00:47:51,083 --> 00:47:56,041
நான் சந்தோஷத்துக்காக, பணம் குடுப்பேன்,
இந்த உலகையே சொந்தமாக்குவேன்

51
00:47:56,125 --> 00:48:00,208
உன் வாழ்க்கை எல்லா விதமான
நிறங்களால அலங்கரிக்கப்படும்

52
00:48:01,041 --> 00:48:03,208
நான் கஷ்மிரி கேசர் பால் கேட்டாலும்

53
00:48:03,291 --> 00:48:06,625
மேலும் கொப்பளங்கள் வரும்,
கூடவே சிவப்பு சைரன் இயங்கும்

54
00:48:06,708 --> 00:48:09,625
நான் உன்ன சந்திக்க என்சிஆர்க்கு வரேன்

55
00:48:11,208 --> 00:48:13,708
நீ சரியான விலை குடுத்தா நான்
உன்னோட காமடேவ் ஆவேன்

56
00:48:13,875 --> 00:48:16,083
நீ என் பேரை உச்சரித்துக்கொண்டா இருப்ப

57
00:48:16,625 --> 00:48:20,250
நான் உன்னோட வலியை நீக்கிடுவேன்

58
00:48:20,333 --> 00:48:25,000
நீ தயாரா? சூப்பர்மேன், நொய்டாவின் சூப்பர்மேன்

59
00:48:25,458 --> 00:48:29,458
உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க

60
00:48:30,208 --> 00:48:32,875
எனக்கு அது தெரியும்! சூப்பர்மேன்

61
00:48:33,125 --> 00:48:35,708
நொய்டாவின் சூப்பர்ஃபேன்

62
00:48:36,166 --> 00:48:37,916
பிடிஎஸெம் க்கு தயாரா?

63
00:48:42,541 --> 00:48:44,041
ஹேய் சூப்பர்ஃபேன்

64
00:48:44,125 --> 00:48:45,833
ரோல் ப்ளே
பால் கேக்

65
00:48:48,250 --> 00:48:52,041
ஹேய் சூப்பர்ஃபேன், நீ வேகமானவன்

66
00:48:55,125 --> 00:48:58,416
வா பெண்ணே!
உன் சூப்பர்மேன் இங்க இருக்கான்

67
00:48:58,625 --> 00:49:00,625
பிடிஎஸெம்

68
00:49:00,708 --> 00:49:03,000
நான் உனக்கு மாயாஜாலம் காட்டறேன்,

69
00:49:03,083 --> 00:49:05,541
நாம எல்லா விதமான
விளையாட்டுகள் விளையாடலாம்

70
00:49:05,625 --> 00:49:08,166
நான் களத்துல இறங்குனா நீ சோர்ந்து போயிடுவ

71
00:49:08,250 --> 00:49:10,000
எனது வரம்பு 23 முதல் 60 வரை

72
00:49:10,250 --> 00:49:12,250
நான் ஒரு நண்பன் அதோட வியாபாரியும் தான்

73
00:49:12,333 --> 00:49:14,791
ஒன்னு இல்ல நாலு பேருக்கு நான் ஒரு விளையாட்டு

74
00:49:14,875 --> 00:49:17,458
நான் ஒரு உண்மையான சமூக சேவகன்

75
00:49:17,916 --> 00:49:20,500
வரண்ட இரவுகளின் வாசம் எல்லா
மூலைகள்ளையும் பரவியிருக்கு

76
00:49:20,625 --> 00:49:22,750
நான் என்னோட அலாவுதின்
விளக்கு கொண்டு வருவேன்

77
00:49:22,833 --> 00:49:25,708
நான் தீயில இருக்கேன், ஒரு பாம்பு
தன்னைத்தானே என்ன சுத்தி வளைச்சிருக்கு

78
00:49:25,791 --> 00:49:28,833
என் ஸ்கார்ஃப் கறைபடிஞ்சிருக்கு,
உன் கண்கள் கொல்லுது

79
00:49:28,916 --> 00:49:30,833
உன்னோட காதலன் நிஜமாவே சூப்பர்மேன்

80
00:49:31,583 --> 00:49:37,541
நீ தயாரா? சூப்பர்மேன்,
நொய்டாவின் சூப்பர்மேன்

81
00:49:37,625 --> 00:49:42,125
உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க

82
00:49:42,625 --> 00:49:47,583
வாவ், சூப்பர்மேன், நொய்டாவின் சூப்பர்மேன்

83
00:49:48,000 --> 00:49:51,958
உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க

84
00:49:52,208 --> 00:49:57,250
அடக்கடவுளே, இதோ உங்கள் சூப்பர்மேன்

85
00:51:33,250 --> 00:51:37,750
இப்பல்லாம், நம்மள சுத்தி சந்தோஷம் இருக்கு

86
00:51:38,125 --> 00:51:41,291
எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க

87
00:51:41,916 --> 00:51:46,083
இப்பல்லாம், எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க

88
00:51:46,958 --> 00:51:49,375
எங்களோட பாக்கெட்ஸ் எல்லாம் முன்னேற்றத்தோட

89
00:51:49,458 --> 00:51:51,041
எடையை உணர ஆரபிச்சிருக்கு

90
00:51:51,333 --> 00:51:55,500
இப்பல்லாம், எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க

91
00:51:56,041 --> 00:52:00,541
இப்பல்லாம், எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க

92
00:52:01,708 --> 00:52:05,958
காலம் எங்களுக்கு இப்ப ரொம்பவே ஆதரவா இருக்கு

93
00:52:06,416 --> 00:52:10,666
இப்ப, எங்களோட பால்லையும் க்ரீம் இருக்கு

94
00:52:11,125 --> 00:52:15,458
இப்ப நாங்க அழகான வெளிச்சத்தின்

95
00:52:15,541 --> 00:52:16,791
ரேணு உன்னை பத்தி சொன்னா

96
00:52:16,875 --> 00:52:18,458
மொத்த ஆர்டர் எடுப்பீங்களா?

97
00:52:19,875 --> 00:52:21,750
வாங்க, எங்களோட விளையாடுங்க.

98
00:52:22,541 --> 00:52:26,875
இப்ப எங்களோட உதடுகள் உண்மையான
சந்தோஷத்தோட சிரிக்கிது

99
00:52:26,958 --> 00:52:29,958
காஜல்_உண்மையா மாறலாம் : உன் அற்புதமான
உபசரிப்புக்கு நன்றி.

100
00:52:30,041 --> 00:52:32,625
ரேட்டிங் 4.8

101
00:52:32,708 --> 00:52:33,916
பிபிஜே சிறப்பா இருந்துது

