1
00:02:21,333 --> 00:02:25,458
திரிபுவன் மிஷ்ரா
சிஏ டாப்பர்

2
00:02:30,583 --> 00:02:32,583
அகர்வால் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் எல்எல்பி

3
00:05:05,208 --> 00:05:06,625
இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்

4
00:12:09,000 --> 00:12:13,166
நொய்டா டவுன் ப்ளானிங் போர்ட்

5
00:12:28,333 --> 00:12:30,666
குரேஷி பில்டர்ஸ் : சல்மான் குரேஷி
எஹ்சான் குரேஷியின் குறிப்பு

6
00:20:53,291 --> 00:20:55,791
ஜெயின் பவன்

7
00:23:20,083 --> 00:23:22,500
குலாப் பார் மற்றும் சைவ உணவகம்

8
00:31:53,875 --> 00:31:57,458
அம்மா

9
00:44:55,458 --> 00:44:57,458
அப்பா, அம்மா

10
01:01:52,333 --> 01:01:58,833
கண்ணாடி துண்டு துண்டாய் உடைஞ்சிருச்சு.

11
01:01:59,416 --> 01:02:02,458
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.

12
01:02:03,083 --> 01:02:06,708
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

13
01:02:29,833 --> 01:02:36,583
நீ நிறைய மாறிட்ட, நீ விலகி போய்ட்ட.

14
01:02:37,208 --> 01:02:40,750
நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடக்க

15
01:02:40,833 --> 01:02:45,333
ஆரம்பிச்சோம் ஆனா நான் வழி மாறி போய்ட்டேன்.

16
01:02:47,375 --> 01:02:54,250
உன் மேல இருந்த காதல்ல நான்
பைத்தியமாய்ட்டேங்கறது உண்மை தான்.

17
01:02:54,875 --> 01:03:01,541
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

18
01:03:02,458 --> 01:03:08,916
கண்ணாடி துண்டு துண்டாய் உடைஞ்சிருச்சு.

19
01:03:09,583 --> 01:03:16,250
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

20
01:03:16,916 --> 01:03:23,333
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.

21
01:03:24,291 --> 01:03:27,583
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

22
01:03:56,625 --> 01:03:59,583
நான் மட்டுமே சைரன் பாட்டு கேட்டேன்,

23
01:03:59,666 --> 01:04:03,333
நான் மட்டுமே காதலின் நிறங்களை தேர்ந்தெடுத்தேன்.

24
01:04:04,041 --> 01:04:11,041
நான் நெய்த கனவு ஒரு பக்கமாகவே இருந்து விட்டது.

25
01:04:14,125 --> 01:04:16,416
நல்வாழ்க்கையிலேர்ந்து என்னோட

26
01:04:16,500 --> 01:04:21,875
வீழ்ச்சியின் கதைகள்
இப்பொழுது பிரபலமாகிவிட்டது.

27
01:04:21,958 --> 01:04:28,083
கண்ணாடி துண்டு துண்டாய் உடைஞ்சிருச்சு.

28
01:04:28,916 --> 01:04:32,041
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.

29
01:04:32,583 --> 01:04:37,541
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

30
01:04:52,083 --> 01:04:58,958
நீ இல்லாமல் சாலைகள் கடப்பது கடினம்.

31
01:04:59,250 --> 01:05:06,250
என் இரவுகள் என் நாட்களைப் போலவே வெறிச்சோடின.

32
01:05:09,541 --> 01:05:16,541
ஒரு நொடியில நான் எரிக்கப்பட்டு
கற்பூரமாக மாற்றப்பட்டேன்.

33
01:05:17,375 --> 01:05:23,750
கண்ணாடி துண்டு துண்டாய் உடைஞ்சிருச்சு.

34
01:05:24,333 --> 01:05:27,500
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.

35
01:05:27,958 --> 01:05:30,958
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

36
01:05:31,708 --> 01:05:38,291
நீ என் கிட்டயிருந்து விலகி போய்ட்ட.

37
01:05:39,000 --> 01:05:43,000
நான் உன் கிட்டயிருந்து விலகி போய்ட்டேன்.

