1
00:08:02,125 --> 00:08:06,250
திரிபுவன் மிஷ்ரா சிஏ டாப்பர்

2
00:08:07,250 --> 00:08:09,041
ராம் பாபு வார்ஷ்னே
ஜெனரல் மேனேஜர்

3
00:08:09,125 --> 00:08:12,375
எஹ்சான் குரேஷியின் குறிப்பு

4
00:08:25,166 --> 00:08:27,625
கர்வால் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் எல்எல்பி

5
00:09:12,250 --> 00:09:13,458
நேர்மை பலனளிக்கும்.

6
00:10:45,375 --> 00:10:47,333
நீ பிடிபட்டிருக்க.

7
00:14:56,750 --> 00:14:58,958
ஆதாரம்

8
00:15:56,666 --> 00:16:00,791
ஜெயின் பவன்

9
00:18:10,541 --> 00:18:16,333
நான் உனக்கு சொந்தம்,
தயவு செஞ்சு என்ன ஏத்துக்க.

10
00:18:16,583 --> 00:18:22,500
நான் தொலைஞ்சு போய்ட்டா, என்னை
மாதிரியே என்னை காதலி.

11
00:18:22,583 --> 00:18:28,000
நான் அலைந்து திரிந்தா,
போகவிடாம என்னை தடுத்துடு.

12
00:18:28,583 --> 00:18:34,833
என் கையை புடிச்சிகிட்டு என்னோட
சண்டை போடு.

13
00:18:40,583 --> 00:18:45,333
எப்பவுமே என்னை காதலி.

14
00:20:31,083 --> 00:20:33,750
போலிஸ் ஸ்டேஷன் செக்டார் 19 நொய்டா

15
00:21:10,333 --> 00:21:11,541
லல்லா

16
00:21:11,708 --> 00:21:14,041
டாய்ன்சா

17
00:21:14,125 --> 00:21:17,250
1. பிஆர்10/சி28 தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு
இழப்பீடு வழங்கட்டது. முடிவுற்றது

18
00:21:19,125 --> 00:21:20,125
பதிவு அறை

19
00:24:53,583 --> 00:24:57,625
டாய்ன்சா

20
00:30:01,541 --> 00:30:07,083
ஷோபா பாதக்கினால் செய்யப்பட்டது

21
00:30:07,250 --> 00:30:10,291
மனதின் முத்துக்கள்I
வாழ்க்கையின் பத்து மந்திரங்கள்

22
00:30:50,791 --> 00:30:52,541
நாம ஒரு எக்சர்சைஸ் பண்ணலாம்.

23
00:31:12,333 --> 00:31:13,166
பண்ணலாம் வாங்க.

24
00:42:45,541 --> 00:42:47,583
நெருப்பு!

25
00:49:34,625 --> 00:49:38,333
பாதக் இன்சூரன்ச் கம்பெனி

26
00:54:02,750 --> 00:54:07,875
ஒரு காலத்துல, நான் ஒரு மருந்து
கண்டுபிடிக்க போனேன்.

27
00:54:08,291 --> 00:54:13,500
ஒரு காலத்துல, நான் ஒரு மருந்து
கண்டுபிடிக்க போனேன்.

28
00:54:14,208 --> 00:54:18,875
ஆனா இங்க, அந்த காயமே தன்னோட
காயங்களுக்கு மருந்து போடுது.

29
00:54:19,208 --> 00:54:23,791
என் மனசு வலிக்குது, அது வாழவிடாம தடுக்குது.

30
00:54:24,583 --> 00:54:29,958
என் மனசு வலிக்குது, இருந்தாலும் பயணி
நகர்ந்து கொண்டே செல்கிறார்.

31
00:54:36,875 --> 00:54:41,333
என் நாக்கு அறுந்து போனா,

32
00:54:41,916 --> 00:54:45,541
நான் என் வாயில் இருக்கும் காயத்த
சுவைத்து பார்ப்பேன்.

33
00:54:46,291 --> 00:54:50,625
என் இதயத்துல கொப்பளங்கள் இருக்கின்றன.

34
00:54:51,583 --> 00:54:58,041
நான் எப்படி மூச்சு விடுவேன்?

35
00:55:00,833 --> 00:55:05,958
குளிர் ராத்திரியில் நான் காயமடைந்தேன்.

36
00:55:06,333 --> 00:55:11,166
இரத்தம் என் உடம்புல தேங்கிவிட்டன.

37
00:55:11,833 --> 00:55:16,958
என் காயத்த என்னால கண்டுபிடிக்க முடியல.

38
00:55:17,291 --> 00:55:22,041
பனி அடந்திருக்கு.

39
00:55:27,625 --> 00:55:33,291
என் கண்கள் நிரம்பி வழியிது.
நான் நிறைய கண்ணீர் சிந்திவிட்டேன்.

40
00:55:35,541 --> 00:55:40,666
என் மனசு வலிக்குது, அது வாழவிடாம தடுக்குது.

41
00:55:40,958 --> 00:55:46,375
என் மனசு வலிக்குது, இருந்தாலும் பயணி
நகர்ந்து கொண்டே செல்கிறார்.

42
00:55:46,458 --> 00:55:51,541
என் மனசு வலிக்குது, அது வாழவிடாம தடுக்குது.

43
00:55:51,833 --> 00:55:57,333
என் மனசு வலிக்குது, இருந்தாலும் பயணி
நகர்ந்து கொண்டே செல்கிறார்.

44
00:55:57,500 --> 00:56:02,458
ஒரு காலத்துல, நான் ஒரு மருந்து
கண்டுபிடிக்க போனேன்.

45
00:56:02,750 --> 00:56:07,875
ஒரு காலத்துல, நான் ஒரு மருந்து
கண்டுபிடிக்க போனேன்.

46
00:56:08,708 --> 00:56:13,333
ஆனா இங்க, அந்த காயமே தன்னோட
காயங்களுக்கு மருந்து போடுது.

47
00:56:13,708 --> 00:56:18,791
என் மனசு வலிக்குது, அது வாழவிடாம தடுக்குது.

48
00:56:19,125 --> 00:56:24,500
என் மனசு வலிக்குது, இருந்தாலும் பயணி
நகர்ந்து கொண்டே செல்கிறார்.

49
00:56:24,666 --> 00:56:29,750
என் மனசு வலிக்குது,
அது வாழவிடாம தடுக்குது.

50
00:56:30,083 --> 00:56:36,583
என் மனசு வலிக்குது, இருந்தாலும் பயணி
நகர்ந்து கொண்டே செல்கிறார்.

