1
00:00:12,263 --> 00:00:13,264
நான்தான்.

2
00:00:13,848 --> 00:00:15,057
அவளைக் கண்டுபிடிச்சிட்டேன்.

3
00:00:16,934 --> 00:00:19,061
அவ சோல் வர்றா, ஆனா ரொம்ப
நாளுக்கல்ல.

4
00:00:19,145 --> 00:00:20,438
நான் அவளைத் தேடணும்.

5
00:00:29,989 --> 00:00:33,451
சோல், தென் கொரியா

6
00:00:50,676 --> 00:00:52,845
சரி. சரி. சரி.

7
00:01:30,132 --> 00:01:31,967
உன் நண்பனுக்கு நல்ல குரல்!

8
00:01:32,051 --> 00:01:34,011
அவர் உங்க நண்பர்னு நெனச்சேன்?

9
00:01:34,720 --> 00:01:38,974
சியர்ஸ்!

10
00:01:46,649 --> 00:01:47,775
எங்கே போறே?

11
00:01:49,485 --> 00:01:51,821
இன்னும் கொஞ்சம் சரக்கு!

12
00:02:24,311 --> 00:02:25,187
நிலைமை?

13
00:02:25,271 --> 00:02:27,314
பாதுகாப்பு உறுதி.
இலக்கு காணப்பட்டுவிட்டது.

14
00:02:27,398 --> 00:02:29,650
கேடிஸ் தனியார் துப்பறிவு
சோல் தலைமையகம்

15
00:02:29,733 --> 00:02:31,652
பாதுகாவலர்கள் அதிகமா
இருப்பாங்க.

16
00:02:41,161 --> 00:02:43,998
இலக்கு, கான்ராட் ஓட்டலின்
ஒன்பதாவது மாடியில் இருக்கா.

17
00:02:44,081 --> 00:02:45,082
வேலையை ஆரம்பிக்கலாம்.

18
00:02:50,087 --> 00:02:52,756
கான்ராட்

19
00:02:58,095 --> 00:03:01,056
உதவ நேரம் எடுத்துகிட்டதுக்கு நன்றி.
புகைப்படங்களை அனுப்பினீங்கதான்,

20
00:03:01,140 --> 00:03:03,517
ஆனா இடத்தை
நான் நேரில் பாக்கணும்.

21
00:03:05,144 --> 00:03:06,437
அங்கே என்ன நடக்குது?

22
00:03:06,520 --> 00:03:08,898
மிக்கைல் கார்போவ் இன்று
நேர்காணல் தர்றார்.

23
00:03:08,981 --> 00:03:09,940
யார் அவர்?

24
00:03:10,024 --> 00:03:12,192
தென் கொரியாவில் ரஷ்யாவின்
தூதர்.

25
00:03:13,027 --> 00:03:15,404
புடினின் ஒரு நெருங்கிய நண்பர்.

26
00:03:19,116 --> 00:03:22,202
இதுதான் வளைகாப்பு விழாவுக்கு
எங்க அருமையான அரங்கம்.

27
00:03:22,286 --> 00:03:24,163
பையன்னா, இந்த வண்ணத்தை
விரும்புவீங்க...

28
00:03:24,246 --> 00:03:26,916
மன்னிக்கணும். நான் கழிவறை
போகணும்.

29
00:03:26,999 --> 00:03:29,793
கர்பம்னா சும்மாவா?

30
00:03:45,809 --> 00:03:47,186
மிஸ், நலம்தானே?

31
00:03:47,269 --> 00:03:49,188
-ரொம்ப மன்னிக்கணும்.
-உட்காருங்களேன்.

32
00:03:49,271 --> 00:03:50,648
எனக்கு மயக்கமா வருது.

33
00:03:50,731 --> 00:03:53,525
-டாக்டரை கூப்பிடவா?
-இல்ல, வேணாம். நான் கொஞ்சம்...

34
00:03:53,609 --> 00:03:55,194
இரத்த சக்கரை அளவு குறைந்தது
போல.

35
00:03:55,277 --> 00:03:58,113
எனக்கு குடிக்க இனிப்பா ஏதாவது
தர முடியுமா?

36
00:03:58,197 --> 00:04:00,157
-பழச்சாறு பரவாயில்லையா?
-போதுமே. சரி.

37
00:04:00,240 --> 00:04:01,075
நன்றி.

38
00:04:36,860 --> 00:04:38,112
மன்னியுங்க.

39
00:04:38,195 --> 00:04:39,863
-நீங்க அமெரிக்கரா?
-ஆம்.

40
00:04:40,280 --> 00:04:43,200
-பத்திரிகையாளர்கள் கூட வந்தவரா, என்ன?
-இல்ல.

41
00:04:44,034 --> 00:04:46,161
பொது மக்கள் இங்கே வரக் கூடாதே.

42
00:04:46,245 --> 00:04:48,831
மன்னிக்கணும்... எனக்கு
மயக்கமா வந்தது, அதான்...

43
00:04:49,456 --> 00:04:51,250
இதோ போயிடறேன். மன்னியுங்க.

44
00:04:51,875 --> 00:04:52,918
ஒரு நொடி.

45
00:04:54,920 --> 00:04:56,255
பழச்சாற்றை மறந்துட்டீங்களே.

46
00:04:57,006 --> 00:04:57,923
நன்றி.

47
00:05:11,061 --> 00:05:13,647
ஆம்புலன்ஸை கூப்பிடுங்க!
இங்கே டாக்டர் வரணும். இவருக்கு ஏதோ ஆச்சு.

48
00:05:33,375 --> 00:05:35,586
யார் செய்த வேலை இது?
அவர் கூட இருந்தது யார்?

49
00:05:35,669 --> 00:05:37,046
அவங்களை கண்டுபிடிங்க.

50
00:05:43,052 --> 00:05:45,345
ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே
போயிட்டிருக்கா.

51
00:05:45,429 --> 00:05:46,680
அவளைத் தடுத்து நிறுத்து.

52
00:06:48,659 --> 00:06:49,618
நில்லு!

53
00:07:14,685 --> 00:07:16,937
அவ நடன அறையில் இருக்கா.

54
00:07:17,020 --> 00:07:18,856
அவ வெளியே போகாம பார்த்துக்க.

55
00:07:20,816 --> 00:07:22,484
-நடக்குறதை சொல்.
-சிக்கலில் இருக்கேன்.

56
00:07:22,568 --> 00:07:26,029
ஒன்பதாம் மாடி விருந்தினர் கூடத்துள்,
கார்போவ் காவலரிடம் மாட்டினேன்.

57
00:07:26,113 --> 00:07:27,281
வெளியேற வழி எங்கிருக்கு?

58
00:07:27,531 --> 00:07:30,826
அறையின் வடமேற்கு மூலையில்,
பணியாள் படிக்கட்டுகள் இருக்கு,

59
00:07:30,909 --> 00:07:32,536
ஆனால், அது முற்றத்தில் முடியுமே.

60
00:07:43,755 --> 00:07:45,215
தப்பான அறைக்கு வந்துட்டே!

61
00:08:06,028 --> 00:08:07,863
ஜன்னல் வழியா போயிட்டா.

62
00:08:07,946 --> 00:08:10,824
ஹோட்டலின் முன், தெருவில்
தேடுங்க.

63
00:08:12,534 --> 00:08:14,203
அட, இதோ சரக்கு கொண்டு
வந்தேன்!

64
00:08:14,286 --> 00:08:16,747
விளையாடாம, வந்து திறந்து
தொலைங்க!

65
00:08:16,830 --> 00:08:18,957
தப்பான அறைக்கு வந்துட்டேனு
சொன்னேன்!

66
00:09:45,085 --> 00:09:46,253
மீட்க சந்திக்கும் ரகசிய இடம்

67
00:09:48,046 --> 00:09:49,798
சமிக்ஞை அனுப்பு

68
00:09:49,881 --> 00:09:50,716
அனுப்பப் பட்டது

69
00:09:53,010 --> 00:09:56,430
மீட்புக்குழு சந்திக்கும் இடத் தரவுகள்
வந்தன. இப்போ அந்த இடத்துக்குதான் போறேன்.

70
00:10:13,488 --> 00:10:16,491
மீட்க சந்திக்கும் ரகசிய இடம்

71
00:12:16,695 --> 00:12:17,654
பாத்து!

72
00:12:18,864 --> 00:12:20,115
அய்யய்யோ!

73
00:12:24,995 --> 00:12:25,829
அய்யோ.

74
00:13:00,780 --> 00:13:01,865
வந்துடு.

75
00:13:17,088 --> 00:13:17,923
அய்யய்யோ!

76
00:13:39,277 --> 00:13:40,487
சரி. சரி.

77
00:13:41,780 --> 00:13:42,948
உதவ ஆட்களை கூப்பிடுங்க!

78
00:13:53,124 --> 00:13:57,754
பட்டர்ஃப்லை

79
00:13:58,964 --> 00:14:04,970
கேடிஸ்ஸின் மர்மச் சிறை மையம்
தெரியாத இடம்

80
00:14:07,138 --> 00:14:08,181
ஹாய், மேன்னி.

81
00:14:10,559 --> 00:14:11,810
இதைவிட நல்லா இருப்பியே.

82
00:14:13,520 --> 00:14:16,898
எவ்ளோ நேரம் நினைவோடு இருப்பே தெரியாது,
அதனால விஷயத்துக்கு வர்றேன்.

83
00:14:18,275 --> 00:14:19,734
நீ எனக்கு துரோகம் செஞ்சிட்டே.

84
00:14:21,278 --> 00:14:25,198
நீ யு எஸ் உளவாளிகளுக்கு வில்லங்கமான
கேடிஸ் விஷயங்களை தரப் பார்த்தது தெரியும்.

85
00:14:25,991 --> 00:14:28,076
நீ யாருக்கு வேலை செஞ்சனு தெரியணும்.

86
00:14:28,618 --> 00:14:30,328
நீ கேவலமானவ, ஜூனோ.

87
00:14:31,454 --> 00:14:35,542
நீ உன்னோட நாட்டையே, என் நாட்டை,
எதிரிகளுக்கு காட்டிக் கொடுப்பீயா?

88
00:14:36,042 --> 00:14:38,878
அதுக்கு நான்
ஒத்துப் போவேன்னு நினைச்சியா?

89
00:14:39,713 --> 00:14:42,007
தனியார் உளவு, எனது தொழில்.

90
00:14:42,799 --> 00:14:44,968
எனக்கு சமாதானம் என்பதுதான்
ஒரே எதிரி.

91
00:14:45,051 --> 00:14:46,094
நீ ஒரு துரோகி.

92
00:14:47,804 --> 00:14:49,180
சிஐஏ உன்னைத் தடுக்கும்.

93
00:14:49,806 --> 00:14:50,932
சிஐஏவா?

94
00:14:52,183 --> 00:14:54,102
யாரிடம் இதை கத்துக்கிட்டேன்னு
நினைக்கிறே?

95
00:14:56,271 --> 00:14:57,814
யார்கிட்ட வேலை செஞ்ச?

96
00:15:02,485 --> 00:15:04,654
என் ஆட்களில் மிகச் சிறந்த
ஒருத்தன் நீ.

97
00:15:06,948 --> 00:15:08,283
சுத்தி வளைக்கல.

98
00:15:08,825 --> 00:15:12,495
எனக்குத் தேவையானதை சொல்லிடு,
உன் குடும்பத்தைக் கொல்லாம விட்டுடறேன்.

99
00:15:16,082 --> 00:15:18,460
இப்ப சோஃபிக்கு, என்ன,
அஞ்சு வயசு இருக்குமா?

100
00:15:31,640 --> 00:15:32,974
பத்து நொடி தர்றேன்.

101
00:15:40,690 --> 00:15:41,608
நேரம் முடிஞ்சுது.

102
00:15:47,447 --> 00:15:48,907
அவன் பெயர்...

103
00:15:49,866 --> 00:15:51,368
யாகூப் டிடெக்.

104
00:15:51,451 --> 00:15:53,370
அவன் முன்னாள் போலந்து உளவாளி.

105
00:16:01,169 --> 00:16:02,337
எங்க இருக்கான்?

106
00:16:03,713 --> 00:16:04,881
மார்ஸாக்லாக்.

107
00:16:08,343 --> 00:16:09,928
மால்டாவின் மீனவர் கிராமம்.

108
00:16:13,056 --> 00:16:13,932
சரி.

109
00:16:16,101 --> 00:16:17,602
எதுகு காத்திட்டிருக்கே?

110
00:16:21,189 --> 00:16:24,025
-ஒரு மணிக்குள் ஒரு குழு மால்டா போங்கணும்.
-புரிந்தது.

111
00:16:27,696 --> 00:16:30,532
அம்மா, தனியா பேச முடியுமா?

112
00:16:30,615 --> 00:16:31,700
சரி. இரு.

113
00:16:32,200 --> 00:16:34,327
சோல் நடவடிக்கையில் ஒரு
பிரச்சனை.

114
00:16:34,411 --> 00:16:39,290
கார்போவ் செத்துட்டான், ஆனா, மீட்புக்குழுவை
கடத்தி, யாரோ மூணு ஊழியரை தாக்கினாங்க.

115
00:16:39,374 --> 00:16:40,917
கேடிஸ் இதில் அம்பலமானதா
என்ன?

116
00:16:41,000 --> 00:16:44,671
உள்ளூர் அதிகாரிகள்
விசாரணை செய்யறாங்க, ஆனா நாம மாட்டலை.

117
00:16:44,754 --> 00:16:45,714
கண்டிப்பா தெரியுமா?

118
00:16:46,172 --> 00:16:47,090
நிச்சயமா?

119
00:16:47,173 --> 00:16:49,759
அம்மா, கண்டிப்பா தெரியும்.

120
00:16:51,845 --> 00:16:54,431
நம்மையும் ஜிஆர்யுவையும்
இணைப்பது கார்போவ் மட்டுமே.

121
00:16:54,514 --> 00:16:58,268
நேசப் படைகளது நடமாட்ட தரவுகளை ரஷ்ய
உளவுக்கு தந்தது லாங்லி சிஐஏக்கு தெரிஞ்சா,

122
00:16:58,351 --> 00:17:00,937
-நீ, நான், கேடிஸ், நாம் எல்லாம் காலி.
-புரியுது.

123
00:17:01,020 --> 00:17:02,981
ரெபெக்கா எப்படியிருக்கா? நலமா?

124
00:17:03,064 --> 00:17:06,609
இன்னும் அவளை தொடர்பு
கொள்ள முடியல.

125
00:17:06,693 --> 00:17:09,446
-சரி, அவளை கண்டுபிடிங்க.
-கட்டாயமா.

126
00:17:10,155 --> 00:17:12,782
அவ எவ்ளோ முக்கியம்னு
எனக்குத் தெரியும்.

127
00:17:12,866 --> 00:17:17,370
ரெபெக்கா, சூடான் நிதி அமைச்சரையும்,
பாதுகாவலர் குழாமையும் ஒழிச்சிருக்கா.

128
00:17:17,454 --> 00:17:21,416
வெனிசுயேலா ராணுவ விமானத்தை வீழ்த்தினாள்,
எல்லோரும் எஞ்சின் கோளாறுன்னு நினைச்சாங்க.

129
00:17:21,499 --> 00:17:23,251
நான் ரெபெக்காவை பத்தி கவலைப்
படறேன்னா,

130
00:17:23,334 --> 00:17:25,837
அதுக்கு காரணம்,
அவ நம்முடைய ஆகப் பெரிய பொக்கிஷம்.

131
00:17:28,423 --> 00:17:31,050
சோல் சதிக்குப்
பின்னால யார்னு தெரிய வந்ததா?

132
00:17:31,134 --> 00:17:34,012
இல்ல. ஒற்றை ஆள் செய்த
மாதிரிதான் இருக்கு.

133
00:17:35,722 --> 00:17:37,974
ஒரே ஆள்தான் செய்தான்னா
சொல்றே?

134
00:17:38,475 --> 00:17:40,310
அவங்க செயல்தந்திர பயிற்சி
பெற்றவங்க,

135
00:17:41,644 --> 00:17:45,774
அதாவது, நம் ரகசிய விஷயங்கள்
அவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு.

136
00:17:49,569 --> 00:17:52,197
சரி. சோல் அலுவலகம் மொத்தமும்
இதில் ஈடுபடணும்.

137
00:17:52,280 --> 00:17:55,283
என்ன நடந்தாலும் சரி,
அவன் தலையைக் கொய்து கொண்டு வரணும்.

138
00:17:55,366 --> 00:17:56,201
சரி.

139
00:20:11,461 --> 00:20:12,629
ஹலோ?

140
00:20:12,712 --> 00:20:14,172
நான்தான்.

141
00:20:16,507 --> 00:20:18,259
அவளைக் கண்டுபிடிச்சியா?

142
00:20:18,343 --> 00:20:20,929
ஆமாம், ஆனா ஒண்ணு நடந்தது.

143
00:20:22,263 --> 00:20:25,099
என்னை கண்டுபிடிக்கல,
ஜாக்கிரதையாதான் இருந்தேன்.

144
00:20:26,267 --> 00:20:28,478
ஆனா, அவளை பிடிக்கும்
முன்னரே தப்பி போயிட்டா.

145
00:20:30,104 --> 00:20:31,356
அடடா.

146
00:20:32,440 --> 00:20:34,025
ஆனா அவளைப் பார்த்தேன், எஞ்சு.

147
00:20:36,319 --> 00:20:37,779
ஒன்பது வருடமாயிடுச்சு,

148
00:20:39,656 --> 00:20:40,657
ஆனா, அது அவதான்.

149
00:20:42,408 --> 00:20:43,993
இது ரொம்ப கஷ்டம்தான், தெரியுது.

150
00:20:46,162 --> 00:20:47,872
ஆனா, வீடு திரும்ப வேண்டிய
நேரமிது.

151
00:20:47,956 --> 00:20:50,041
சத்தியமா சொல்றேன், வரத்தான்
பார்த்தேன்.

152
00:20:50,708 --> 00:20:52,335
ரயில் நிலையம் வந்தேன்,

153
00:20:52,418 --> 00:20:55,254
டிக்கட்டையும் வாங்கிட்டேன்,
ரயிலையும் பார்த்தேன், ஆனா...

154
00:20:57,090 --> 00:20:58,383
என்னால ரயிலில் ஏற முடியல.

155
00:20:58,466 --> 00:21:00,468
-நாம பேசி வெச்சதுதானே, டேவிட்.
-தெரியும்.

156
00:21:00,551 --> 00:21:02,011
ஒரே வாய்ப்பு. அவ்வளவுத்தான்.

157
00:21:02,095 --> 00:21:03,596
தெரிஞ்சேதானே ஆபத்தில்
இறங்கினோம்.

158
00:21:03,930 --> 00:21:05,056
தெரியும்.

159
00:21:06,683 --> 00:21:08,101
அவளுக்கு நான் தேவை.

160
00:21:11,270 --> 00:21:12,730
கேடிஸ் உன்னை கண்டுபிடிச்சா,

161
00:21:13,564 --> 00:21:14,565
உன்னைக் கொன்னுடுவாங்க.

162
00:21:15,942 --> 00:21:17,610
நம் எல்லோரையும் கொல்வாங்க.

163
00:21:17,694 --> 00:21:19,362
அப்படி நடக்க விட மாட்டேன்.

164
00:21:22,156 --> 00:21:23,866
அவளைக் காப்பாத்த முடியலன்னா?

165
00:21:28,246 --> 00:21:32,417
இதோ பார், உன் சாமாங்களை எடுத்து
நம் மறைவிடத்துக்கு போயிடு. சரியா?

166
00:21:32,500 --> 00:21:33,668
யாரிடமும் சொல்லாதே.

167
00:21:33,751 --> 00:21:37,088
உன்னை காட்டிக் கொடுக்கும்
எதையும் எடுக்காம விட்டுடாதே.

168
00:21:37,171 --> 00:21:40,675
நாளை 3:00 மணிக்கு ஒரு ரயில் புறப்படும்.
அதில் தயவு செய்து ஏறிவிடு.

169
00:21:41,592 --> 00:21:44,220
ஒரே நாளில் உன்னை பாக்கறேன்.
அதிக பட்சமா, ரெண்டு நாள்.

170
00:21:47,432 --> 00:21:48,433
மன்னிச்சுடு, எஞ்சு.

171
00:21:49,934 --> 00:21:51,269
அவ என் மகளாச்சே.

172
00:21:52,645 --> 00:21:54,063
அவளை மறுபடி விட்டுட முடியாது.

173
00:22:05,658 --> 00:22:06,659
ஹை. நான்தான்.

174
00:22:07,493 --> 00:22:08,453
ரெபெக்காவா?

175
00:22:09,287 --> 00:22:10,705
எங்கே இருக்கே? நல்லாருக்கியா?

176
00:22:10,788 --> 00:22:12,582
இடேவோன்ல ஏதோ ஒரு இடத்தில.

177
00:22:12,665 --> 00:22:14,459
நான் தப்பிச்சுட்டேன், ஆனா என்ன
நடந்தது?

178
00:22:14,542 --> 00:22:16,419
நானும் உன்னை அதையேதான்
கேட்க நினைச்சேன்.

179
00:22:16,502 --> 00:22:17,962
என்ன சொல்ல வர்றீங்க?

180
00:22:18,046 --> 00:22:19,422
ஆட்வுட் தாக்கப் பட்டான்.

181
00:22:19,505 --> 00:22:22,675
அடிபட்டு கைவிலங்கிட்ட நிலையில்,
மீட்புக்குழுவை போலீஸ் கண்டனர்.

182
00:22:22,759 --> 00:22:25,428
அதானாலே
என்னாச்சுன்னு உன்னை கேட்கிறேன்?

183
00:22:25,511 --> 00:22:27,597
யாருக்கோ தெரிந்து போலிருக்கு.

184
00:22:27,680 --> 00:22:31,309
கார்போவ் விவகாரம் யாருக்கோ தெரிந்து,
மீட்புக்குழுவை கடத்திட்டாங்க.

185
00:22:31,392 --> 00:22:32,393
எப்படி?

186
00:22:33,227 --> 00:22:35,188
நான் கண்டுபிடிக்க முயற்சி
பண்ணலேன்றீயா?

187
00:22:35,271 --> 00:22:37,065
இது என் செயலாக்கம், ஜூனோ.

188
00:22:37,148 --> 00:22:38,441
ஆம், இதுவரை.

189
00:22:38,524 --> 00:22:39,859
இருங்க, இருங்க.

190
00:22:39,942 --> 00:22:43,821
மீட்புக்குழு அவங்களா மாட்டிகிட்டாங்க,
அதுக்கு என் மேல் பழி போடறீங்களா?

191
00:22:44,906 --> 00:22:47,742
ஒரு பெரிய உளவுத் தவறு நடந்துடுச்சே

192
00:22:47,825 --> 00:22:49,702
நான் தோற்கக் கூடாத ஒரு பணியில்.

193
00:22:50,369 --> 00:22:52,038
யார்மீது பழிபோடுவதுன்னு தெரியல.

194
00:22:57,293 --> 00:22:58,753
என் மேல சந்தேகப் படுறீங்களா?

195
00:23:01,672 --> 00:23:04,300
கொரியால இந்த விமானம் இறங்கறப்போ,
எனக்கு பதில் தெரியணும்.

196
00:23:04,383 --> 00:23:05,635
அய்யோ, ஜூனோ.

197
00:23:06,677 --> 00:23:09,347
உலகத்திலேயே என்னை பத்தி கவலைப்படுவது,
நீங்க ஒருவர்தான்.

198
00:23:10,223 --> 00:23:11,766
உங்களுக்கு துரோகம் செய்யமாட்டேன்.

199
00:23:12,683 --> 00:23:13,851
யாரோ செஞ்சுட்டாங்க.

200
00:23:20,024 --> 00:23:21,901
அவங்களை கண்டுபிடித்து பாத்துக்கறேன்.

201
00:23:21,984 --> 00:23:23,277
தவறாம அதைச் செய்.

202
00:23:33,121 --> 00:23:34,872
அவளிடமா வேலையை நம்பி
தர்றீங்க?

203
00:23:34,956 --> 00:23:38,209
ரெபெக்கா நாலு வருடமா வேலை செய்யறா.
அவளாவே சமாளிக்க முடியும்.

204
00:23:38,543 --> 00:23:41,546
-இது தவறானது என்பேன்.
-தவறுகளைப் பத்தி நீ பேசுறியா?

205
00:23:48,261 --> 00:23:49,762
சோல் ஆள் அடையாளம் தெரிந்ததா?

206
00:23:50,471 --> 00:23:54,350
கண்காணிப்பு தல பாதுகாப்பு கேமராவிலிருந்து
அவன் படத்தை எடுக்க முடிந்தது, ஆனா...

207
00:23:54,433 --> 00:23:55,852
ஆள் யார்னு கண்டுபிடிக்க முடியல.

208
00:23:57,979 --> 00:24:01,149
கொரிய ஆண், 45லருந்து 55
வயதுக்குள்,

209
00:24:01,232 --> 00:24:03,192
நடுத்தர உயரம், நடுத்தர உடல்வாகு.

210
00:24:04,318 --> 00:24:08,489
நம் கொரிய என்ஐஎஸ் தொடர்புகளுக்கு இதை கொடு.
அவங்களுக்கு ஏதாவது தெரிகிறதா பார்.

211
00:24:12,952 --> 00:24:15,204
ரெபெக்காவிடம் நான், கார்போவ்
வேலைய தந்தது ஏன்னு சொன்னீயா?

212
00:24:15,288 --> 00:24:16,205
இல்ல.

213
00:24:16,914 --> 00:24:18,207
அதை பத்திலாம் கவலைப்படவே
மாட்டா.

214
00:24:19,625 --> 00:24:20,543
நல்லது.

215
00:24:21,919 --> 00:24:22,837
சொல்லாதே.

216
00:24:26,465 --> 00:24:28,176
ஏதோ தப்பா நடகுற மாதிரி இருக்கு.

217
00:25:24,357 --> 00:25:28,236
இன்சன்

218
00:25:51,634 --> 00:25:52,593
உள்ளே வரலாம்.

219
00:25:52,677 --> 00:25:53,928
நல்வரவு.

220
00:25:54,011 --> 00:25:57,056
உன் அண்ணன் வந்திருக்கேன்,
எழுந்து ஹாய் கூட சொல்ல முடியாதா?

221
00:26:00,559 --> 00:26:01,978
என் அண்ணன், ஆஹா?

222
00:26:02,395 --> 00:26:03,688
இங்கே எப்படி?

223
00:26:04,021 --> 00:26:06,649
கொஞ்ச நல்ல நூடுல்ஸ்
சாப்பிடணும்னு ஆசை

224
00:26:06,732 --> 00:26:09,068
ஆனா உன் கடை மட்டும்தான்
திறந்திருக்கு.

225
00:26:09,151 --> 00:26:11,946
என்னை கலாய்க்கணும்னா கலாயுங்க,
ஆனா, இந்த பேச்சு வழக்கு வேணாமே.

226
00:26:12,029 --> 00:26:13,030
என்ன பேச்சு வழக்கு?

227
00:26:14,073 --> 00:26:16,075
நீங்க சொல்றதுல ஒரு வார்த்தை
கூட புரியல.

228
00:26:18,244 --> 00:26:20,621
-பார்க்க நல்லாருக்கு, நண்பா.
-ஆம், உன்னையும்தான்.

229
00:26:21,205 --> 00:26:23,499
எத்தனை நாளாச்சு?
ரெண்டு மூணு மாசம் இருக்குமா?

230
00:26:24,792 --> 00:26:26,544
இப்போலாம் கொஞ்சம் வேலை
அதிகம்.

231
00:26:27,586 --> 00:26:28,838
ஏதோ முக்கியம் போலிருக்கே.

232
00:26:29,463 --> 00:26:31,048
மாடிக்குப் போய் பேசுவோமா?

233
00:26:35,344 --> 00:26:36,929
குடியை விட்டுட்டேன்னு
நினைச்சேன்.

234
00:26:37,305 --> 00:26:40,683
கல்லீரல் வீங்கியிருக்கு, குடிப்பதை
நிறுத்தனும்னு டாக்டர் சொன்னார்.

235
00:26:42,059 --> 00:26:43,311
என்ன செய்யப் போறே?

236
00:26:44,437 --> 00:26:45,813
டாக்டரை மாத்திடப் போறேன்.

237
00:26:56,449 --> 00:26:57,366
அப்போ,

238
00:26:58,242 --> 00:26:59,577
சமாச்சாரம் என்ன?

239
00:27:02,121 --> 00:27:04,206
ஒன்பது வருடம் முன் எனக்கு ஒளிய
உதவினே.

240
00:27:06,125 --> 00:27:07,668
அதை மறுபடி நீ எனக்கு
செய்யணும்.

241
00:27:08,252 --> 00:27:09,795
உங்களை கண்டுபிடிச்சிட்டாங்களா?

242
00:27:09,879 --> 00:27:11,547
-சீக்கிரமா கண்டுபிடிப்பாங்க.
-யார்?

243
00:27:12,131 --> 00:27:12,965
கேடிஸ் ஆட்கள்.

244
00:27:15,009 --> 00:27:16,469
உங்க நிறுவனமேவா?

245
00:27:16,552 --> 00:27:19,180
கேடிஸை நான் ஆரம்பித்திருக்கலாம்,
ஆனா இப்போ உள்ள போக்கு,

246
00:27:19,263 --> 00:27:20,681
என்னிஷ்டமா ஏதும் நடக்கல.

247
00:27:29,899 --> 00:27:31,192
என்னது?

248
00:27:32,610 --> 00:27:35,279
நீ செத்தவரா இருக்கணும்ங்கறது
மட்டும் தான் உங்க வேலை.

249
00:27:36,030 --> 00:27:37,531
எப்படி அதை சொதப்புனீங்க?

250
00:27:38,491 --> 00:27:41,619
நம்பினா நம்பு, இது என் தேர்வு.

251
00:27:42,161 --> 00:27:43,204
ஏன்?

252
00:27:43,287 --> 00:27:45,831
கேடிஸ், நான் மீட்க வேண்டிய
ஒன்றை வைத்திருப்பதால்.

253
00:27:48,626 --> 00:27:49,543
ரெபெக்காவா.

254
00:27:52,713 --> 00:27:54,465
அவ அவங்களுக்கு வேலை செய்றா,
யோங் ஜி.

255
00:27:58,219 --> 00:27:59,470
ஒரு கொலைகாரியா.

256
00:28:02,098 --> 00:28:04,475
இத்தனை வருடமா, அவ பாதுகாப்பா
இருப்பதாதான் நினைச்சேன்,

257
00:28:05,017 --> 00:28:07,395
ஆனா இப்ப, ஜூனோவிடம்
அவ வேலை செய்வதை பார்க்கறப்ப,

258
00:28:08,521 --> 00:28:10,523
அவளுக்கு அது ஒரு சாவு மணி.

259
00:28:11,899 --> 00:28:13,818
நான் அதை சும்மா
பாத்திட்டிருக்க முடியாது.

260
00:28:17,279 --> 00:28:20,699
அவளை மீட்பதற்காக,
உங்களை அழிச்சுக்கப் போறீங்களா?

261
00:28:20,783 --> 00:28:21,992
நீயும் அதையேதானே செய்வாய்?

262
00:28:25,579 --> 00:28:26,956
உங்க மனைவி என்ன சொல்றாங்க?

263
00:28:27,373 --> 00:28:28,541
சரின்னுதான் சொல்றாங்களா?

264
00:28:29,291 --> 00:28:31,001
அப்படி சொன்னா நல்லதுதான், ஆனா...

265
00:28:37,883 --> 00:28:39,301
நீ எனக்கு உதவுவீயா?

266
00:28:41,303 --> 00:28:42,304
ஒரு வாரம் கொடுங்க.

267
00:28:42,805 --> 00:28:43,806
ஒரு வாரம்லாம் இல்ல.

268
00:28:43,889 --> 00:28:46,725
புது பாஸ்போர்ட்கள் ஒரே
நாளில் வேணும். மிஞ்சி போனா, ரெண்டு நாள்.

269
00:28:46,809 --> 00:28:47,935
அது நல்ல தரமா இருக்காது.

270
00:28:48,018 --> 00:28:50,688
நாட்டை விட்டு போகும்
அளவுக்கு ஏதுவா இருந்தா போதும்,

271
00:28:50,771 --> 00:28:52,815
பிறகு, எதிர்காலத் திட்டம் இடுவோம்.

272
00:28:59,363 --> 00:29:00,406
கண்டிப்பா.

273
00:29:04,118 --> 00:29:06,662
புகைப்படங்களையும் பணத்தையும்
கூடிய சீக்கிரம் அனுப்பறேன்.

274
00:29:08,038 --> 00:29:11,250
வேலையை நீ முடித்ததும்,
இந்த எண்ணில் கூப்பிடு.

275
00:29:17,590 --> 00:29:20,259
நீங்க திரும்பி வரப் போவதில்லை,
அதானே?

276
00:29:38,068 --> 00:29:39,653
உங்க உடம்பை பார்த்துக்குங்க.

277
00:29:40,779 --> 00:29:42,239
நல்லா சாப்பிடுங்க.

278
00:29:44,283 --> 00:29:48,370
உன் நூடுல்களை சாப்பிடாத வரைக்கும்,
நான் சாக மாட்டேன். கவலைப் படாதே.

279
00:29:57,254 --> 00:29:58,339
யோங் ஜி...

280
00:30:01,592 --> 00:30:03,135
உனக்கு ரொம்ப நன்றி.

281
00:30:06,055 --> 00:30:07,014
எல்லாத்துக்கும்தான்.

282
00:30:13,896 --> 00:30:17,399
இங்கே குளிர் அதிகமாகுது,
நாம் உள்ளே போலாமா.

283
00:30:45,970 --> 00:30:47,012
ஆட்வுட்.

284
00:30:48,681 --> 00:30:49,682
ஒரு நொடி.

285
00:30:52,810 --> 00:30:54,395
ஜிபிஎஸ் இடத்தரவுகள்.

286
00:31:00,693 --> 00:31:05,531
அண்டோங்

287
00:32:09,970 --> 00:32:11,889
நன்றி, ஆட்வுட். எனக்கு தேவையா
இருந்தது.

288
00:32:13,390 --> 00:32:15,017
ஓ, என்னை துஷ்பிரயோகித்தது
போலிருக்கு.

289
00:32:15,934 --> 00:32:18,062
உங்களுக்கு பிடிக்காதது நல்லா
தெரியுது.

290
00:32:19,563 --> 00:32:23,067
இருட்டும் முன் இன்னும்
கொஞ்ச நேரம் இருக்கு நமக்கு.

291
00:32:25,653 --> 00:32:26,487
போதும், வேணாம்.

292
00:32:34,787 --> 00:32:36,121
எது நச்சரிக்குதுத் தெரியுமா?

293
00:32:36,830 --> 00:32:38,082
இவன் யாரோ,

294
00:32:38,582 --> 00:32:43,045
அவன் உன்னைப் பத்தியோ, கார்போவ் பத்தியோ,
மீட்புக்குழு பத்தியோ கவலைப் படலை.

295
00:32:43,128 --> 00:32:45,547
நீங்க யாருமே அவன் இலக்கல்ல.
நான்தான்.

296
00:32:47,007 --> 00:32:48,425
அது ஏன்னு எனக்குத் தெரியணும்.

297
00:33:24,962 --> 00:33:25,963
விமானப் பயணம் சுகமா?

298
00:33:28,757 --> 00:33:31,218
-கீழே நமக்காக தயாரா இருக்காங்களா?
-ஆம், இருக்காங்க.

299
00:33:38,892 --> 00:33:39,977
அவனைக் கண்டுபிடிச்சியா?

300
00:33:40,060 --> 00:33:42,354
இன்னும் இல்ல.
ஆனா எங்கிருக்கான்னு தெரியும்.

301
00:33:42,938 --> 00:33:44,440
அப்ப எதுக்கு காத்திருக்கே?

302
00:33:44,523 --> 00:33:45,566
காஃபி.

303
00:33:45,983 --> 00:33:47,276
ஆட்வுட் எனக்கு வாங்கறான்.

304
00:33:48,444 --> 00:33:50,863
நீ விஷயத்தை முக்கியமானதா
கருதலை போலிருக்கே.

305
00:33:51,655 --> 00:33:54,908
எனக்கு குடும்பம்னு சொல்லிக்க நீங்கத்தான்.
ஆனா நீங்களே நம்ப மாட்டேன்றீங்களே.

306
00:33:54,992 --> 00:33:56,702
முக்கியமாத்தான் கருதறேன்.

307
00:33:57,786 --> 00:33:59,246
அவனிருக்குமிடம் எப்படி தெரியும்?

308
00:33:59,329 --> 00:34:01,415
ஒரு பார்க்கிங் டிக்கட்ல
ஜிபிஎஸ் இடத்தரவுகள்.

309
00:34:02,499 --> 00:34:05,794
உனக்கு உதவ நான் சில அடியாட்களை
அனுப்பறேன். ஆலிவர் ஏற்பாடு செய்வான்.

310
00:34:06,628 --> 00:34:08,088
மறுபடி வேலைக்கு வந்தானா?

311
00:34:08,547 --> 00:34:09,548
அப்படியில்ல.

312
00:34:11,049 --> 00:34:13,469
இன்று காலைக்குள் முடித்து,
பின் உங்களை கூப்பிடறேன்.

313
00:34:13,844 --> 00:34:15,888
-ரெபெக்கா.
-என்ன?

314
00:34:17,306 --> 00:34:18,640
இதில் ஜாக்கிரதையா இரு.

315
00:36:28,937 --> 00:36:31,064
-தயாரா?
-தயார்.

316
00:38:22,718 --> 00:38:23,635
அவன் ஓடுறான்.

317
00:38:25,929 --> 00:38:27,389
பரவலா போங்க. இவனை இங்க
வைக்கிறேன்.

318
00:41:09,968 --> 00:41:10,969
ரெபெக்கா.

319
00:41:22,731 --> 00:41:23,648
அப்பா?

320
00:41:26,860 --> 00:41:27,861
நீ...

321
00:41:29,112 --> 00:41:30,322
ரொம்ப அழகா இருக்கே.

322
00:41:32,782 --> 00:41:34,326
நான், நீங்க இறந்துட்டதா...

323
00:41:39,247 --> 00:41:40,248
உயிரோடு இருக்கீங்களே?

324
00:41:43,919 --> 00:41:45,212
உயிரோடுதான் இருக்கீங்களா?

325
00:41:45,712 --> 00:41:46,630
இதோ பார்,

326
00:41:47,589 --> 00:41:50,133
இப்பவே எல்லாத்தையும்
ஜீரணிப்பது கஷ்டம்தான், தெரியுது.

327
00:41:50,217 --> 00:41:52,010
இத்தனை நாளா எங்கே
போயிருந்தீங்க?

328
00:41:52,719 --> 00:41:54,846
என் வாழ்வின் ஒன்பது வருடங்கள்.
எங்கே போனீங்க?

329
00:41:57,557 --> 00:41:59,392
நீ உன் துப்பாக்கியை இன்னும் கீழே
போடல.

330
00:41:59,976 --> 00:42:01,061
நீங்களும்தான் போடல.

331
00:42:10,153 --> 00:42:11,988
நான் உனக்கு பதில்
சொல்லியாகணும்தான்,

332
00:42:12,072 --> 00:42:14,199
ஆனா, இப்போதைக்கு,
நாம இங்கருந்து தப்பி போகணும்.

333
00:42:14,282 --> 00:42:16,868
-நீங்க சொல்ற வரைக்கும் வர மாட்டேன்.
-நாம் தப்பியாகணும்.

334
00:42:16,952 --> 00:42:19,621
சொல்லுங்க. ஏன் என்னை
14 வயதில் விட்டுப் போனீங்க சொல்லுங்க?

335
00:42:19,704 --> 00:42:22,499
ஏன் என்னை அனாதையாக்கினீங்க,
சொல்லுங்க?

336
00:42:24,251 --> 00:42:27,170
எப்படி அப்படி செய்யலாம்? எதுக்கு
அப்படி...

337
00:42:28,964 --> 00:42:32,467
நான் செய்த எல்லாமே,
உன்னைக் காப்பாத்த செய்ததுதான்.

338
00:42:36,096 --> 00:42:37,472
நீங்க மோசமான புளுகர்.

339
00:42:37,555 --> 00:42:39,015
நான் போயாகணும்.

340
00:42:40,600 --> 00:42:42,227
என்னோட நீயும் வரணும்.

341
00:42:43,561 --> 00:42:45,230
இது எல்லாமே அதுக்குத்தான்.

342
00:42:46,064 --> 00:42:47,941
நான் உன்னை மறுபடி இழக்க
முடியாது.

343
00:42:50,193 --> 00:42:52,070
இருந்தாலும், நானல்ல,
நீதான் முடிவெடுக்கணும்.

344
00:42:53,947 --> 00:42:55,657
ஆக, நீ என்னோடு வரலாம்...

345
00:42:58,618 --> 00:42:59,828
இல்ல நீ என்னை சுட்டுடலாம்.

346
00:43:18,013 --> 00:43:19,347
அவங்க கூட நான் பேசியாகணும்.

347
00:43:21,141 --> 00:43:24,227
அவங்க யாருடன் இருந்தாலும் கவலையில்லை,
இப்போ அவங்க கிட்ட பேசியாகணும்.

348
00:43:32,360 --> 00:43:33,778
அவர்தான்னு உங்களுக்கு தெரியுமா?

349
00:43:34,154 --> 00:43:34,988
என்ன?

350
00:43:35,071 --> 00:43:39,284
அவரைக் கொல்ல அனுப்புனீங்களே,
அப்போ, அவர் யாருன்னு தெரியுமா?

351
00:43:39,367 --> 00:43:40,785
நீ எதைப் பத்தி பேசறே?

352
00:43:40,869 --> 00:43:42,579
ஜூனோ, என்னிடம் பொய்
சொல்லாதீங்க.

353
00:43:42,662 --> 00:43:44,164
அவரைப் பத்தி கூடாது.

354
00:43:44,247 --> 00:43:45,999
யாரைப் பத்தி பேசறே நீ?

355
00:43:48,877 --> 00:43:50,086
என் அப்பா.

356
00:43:57,761 --> 00:43:58,762
உயிரோடு இருக்காரா?

357
00:44:04,392 --> 00:44:06,311
எவ்ளோ அசிங்கமா பேச்சை மாத்தறீங்க.

358
00:44:08,355 --> 00:44:10,565
ஜூனோ, என் அப்பாக்கு
எதிராவே என்னை அனுப்பினீங்களா?

359
00:44:10,648 --> 00:44:12,108
உண்மையை சொல்லுங்க, ஜூனோ.

360
00:44:12,192 --> 00:44:13,318
உங்களுக்குத் தெரியுமா?

361
00:44:14,235 --> 00:44:15,195
தெரியாது.

362
00:44:16,321 --> 00:44:17,238
சரியா சொல்லுங்க.

363
00:44:18,114 --> 00:44:21,451
எனக்குத் தெரியாது. கடவுள் சத்தியமா.

364
00:44:24,079 --> 00:44:25,288
ரெபெக்கா, கவனி,

365
00:44:26,081 --> 00:44:27,707
டேவிட் இப்போ எங்கே?

366
00:44:29,793 --> 00:44:31,127
இங்கே என்னோடு இருக்கார்.

367
00:44:32,253 --> 00:44:33,254
நீ பத்திரமா?

368
00:44:34,839 --> 00:44:35,799
ஆம்.

369
00:44:36,966 --> 00:44:37,801
பத்திரம்தான்.

370
00:44:39,594 --> 00:44:42,305
நாம ரெண்டு பேரும்
சேர்ந்து வழி கண்டுபிடிப்போம், சரியா?

371
00:44:42,389 --> 00:44:44,307
நீ எதுவும் முடிவு எடுக்க வேணாம்.

372
00:44:44,391 --> 00:44:46,184
நீ எதையும் செய்ய வேணாம்.

373
00:44:47,018 --> 00:44:48,686
உனக்காக ஒரு அணியை
அனுப்பறேன்.

374
00:44:52,399 --> 00:44:54,025
அப்புறம், நானே உனக்காக
வர்றேன்.

375
00:44:56,236 --> 00:44:57,737
உனக்கு ஒண்ணும் ஆகாது.

376
00:44:58,696 --> 00:44:59,906
புரியுதா?

377
00:45:06,246 --> 00:45:08,957
-நான் போகணும். அவர் விழிக்கிறார்.
-ரெபெக்கா, பொறு.

378
00:45:16,172 --> 00:45:17,424
என்னை அடிச்சுட்டியே.

379
00:45:20,385 --> 00:45:21,594
எனக்கு கோபமாச்சு.

380
00:45:24,305 --> 00:45:25,265
அய்யோ.

381
00:45:26,099 --> 00:45:27,267
எனக்கு ரத்தம் வடியுதே.

382
00:45:27,350 --> 00:45:28,226
நல்லது.

383
00:45:30,186 --> 00:45:31,396
நான் எழுந்துக்க உதவேன்?

384
00:45:40,864 --> 00:45:41,948
மன்னிச்சுடு.

385
00:45:45,452 --> 00:45:46,870
அதை முதலில் சொல்லியிருக்கணும்.

386
00:45:53,334 --> 00:45:54,335
ஐ லவ் யூ.

387
00:45:57,005 --> 00:45:58,923
உனக்காக எவ்ளோ ஏங்கினேன்,
தெரியாது உனக்கு.

388
00:46:05,889 --> 00:46:06,723
வேணாம்!

389
00:46:20,445 --> 00:46:21,404
உனக்கு ஒண்ணும் ஆகலேயே?

390
00:46:32,832 --> 00:46:34,083
புதிய செய்தி
ஜூனோ

391
00:46:34,167 --> 00:46:36,336
ஜூனோ
இப்பவே அவனைக் கொல்

392
00:46:44,010 --> 00:46:45,178
நாம போயாகணும்.

393
00:46:59,025 --> 00:47:00,568
உனக்கு சந்தேகங்கள்
இருக்கும்தான்.

394
00:47:00,985 --> 00:47:03,238
என்னோடு வா, எல்லாத்தையும்
சொல்றேன்.

395
00:49:06,235 --> 00:49:08,237
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

396
00:49:08,321 --> 00:49:10,323
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

