1
00:00:08,259 --> 00:00:10,177
பட்டர்ஃப்லையில் இதற்கு முன்னால்...

2
00:00:10,970 --> 00:00:12,596
ஒரு வேலை இருக்கு, விருப்பம்
இருந்தா.

3
00:00:12,680 --> 00:00:14,181
இலக்கு யார்?

4
00:00:14,265 --> 00:00:16,225
டேவிட் ஜங், என் முன்னாள் பங்குதாரர்.

5
00:00:22,273 --> 00:00:23,733
நான் ஜூனோவிடம் பேசணும்.

6
00:00:25,359 --> 00:00:28,779
நீ எங்க இருக்கேன்னு சொல்லு போதும்,
நான் ஆட்களை அனுப்பறேன்.

7
00:00:28,863 --> 00:00:30,197
ஏதோ கோளாறு.

8
00:00:34,160 --> 00:00:35,661
அவனை ஏன் கண்டுபிடிக்க
முடியல?

9
00:00:35,745 --> 00:00:37,747
-இப்போ சயவோங் பார்வைல.
-இப்போ அவன் கதையை முடி.

10
00:00:42,334 --> 00:00:43,586
அப்பா, அடிபட்டிருக்கே.

11
00:00:43,669 --> 00:00:44,920
உங்களுக்கு மகள் இருக்காளா?

12
00:01:10,905 --> 00:01:12,531
ஹலோ?

13
00:01:12,615 --> 00:01:17,453
நான்தான். நான் ஆர்டர் பண்ணது
உடனே வேணும்.

14
00:01:17,536 --> 00:01:22,124
நிறைய உணவு ஆர்டர்
பண்ணீங்க. இன்னும் தயாரிச்சுகிட்டிருக்கேன்.

15
00:01:22,208 --> 00:01:24,043
உங்களுக்கு சில நாள்ல தயாராகும்.

16
00:01:24,126 --> 00:01:25,961
இல்ல, நாளைக்கே வினியோகமாகணும்.

17
00:01:26,754 --> 00:01:28,005
வினியோகமா?

18
00:01:28,714 --> 00:01:30,716
எனக்கு இன்னும் நேரம் வேணும்.

19
00:01:31,342 --> 00:01:34,595
எங்களுக்கு எவ்ளோ பசியா
இருக்கு தெரியுமா. அதுவரை தாங்க முடியாது.

20
00:01:35,763 --> 00:01:38,599
உங்கள போல வாடிக்கையாளர்ங்கதான்
நான் ஓய்வு பெற யோசிக்க காரணம்.

21
00:01:38,682 --> 00:01:42,812
உன்னால முடியலன்னா, ஜகால்சி கடைத்தெருவில்
ஆர்டர் செய்வதை தவிர வேற வழி இல்ல.

22
00:01:42,895 --> 00:01:45,147
இல்ல. இல்ல. நானே செய்யறேன்.

23
00:01:46,148 --> 00:01:48,067
இப்ப 8:00 மணிதானே?

24
00:01:48,150 --> 00:01:49,610
சரி. அப்போ பார்ப்போம்.

25
00:01:51,028 --> 00:01:52,321
அப்புறம், யோங் ஜி,

26
00:01:53,405 --> 00:01:56,534
நமக்குள்ள இனி குடுக்கல்
வாங்கல் இல்லே.

27
00:01:58,244 --> 00:01:59,537
இல்ல. எப்போதுமில்ல.

28
00:02:06,794 --> 00:02:08,712
20:00 மணி ஜகால்சி கடைத் தெரு

29
00:02:17,680 --> 00:02:20,099
அப்ப, நான் உங்களை அம்மான்னு
கூப்பிடலாமா?

30
00:02:21,851 --> 00:02:23,269
உனக்குப் பிடிச்சா.

31
00:02:24,687 --> 00:02:26,230
என் மகளைப் போல இருக்கே.

32
00:02:26,313 --> 00:02:27,731
அவளைப் போலெல்லாம் இல்ல.

33
00:02:30,776 --> 00:02:32,903
அவர் மின் ஹீ பத்தி
சொல்லலையா?

34
00:02:38,325 --> 00:02:40,536
அடடே, டேவிட்.

35
00:02:44,707 --> 00:02:46,041
என்ன படிக்கிறே?

36
00:02:47,167 --> 00:02:49,795
ஆங்கிலத்தில், சீக்ரெட் கார்டன்.

37
00:02:50,296 --> 00:02:51,714
உனக்குப் பிடிச்சிருக்கா?

38
00:02:51,797 --> 00:02:53,883
அக்கா உனக்கு புத்தகம்
பிடிக்குதானு கேக்குறாங்க.

39
00:02:53,966 --> 00:02:55,092
எனக்கு பிடிக்குது.

40
00:02:55,467 --> 00:02:58,512
பெற்றோருக்கு பிடிக்கவே
பிடிக்காத குட்டிப் பெண் பத்திய கதை.

41
00:02:59,513 --> 00:03:01,181
ஒரு மாதிரி மனசு கஷ்டமா
இருக்குமே?

42
00:03:02,683 --> 00:03:04,184
உனக்கு? என்ன,
அஞ்சு வயசிருக்குமா?

43
00:03:04,268 --> 00:03:05,561
எனக்கு ஏழு வயசு.

44
00:03:06,228 --> 00:03:08,105
இன்னக்கி என் பிறந்த நாள்.

45
00:03:11,775 --> 00:03:14,904
என் அப்பா ஒன்பது வருடம் முன் காணாம
போனார். அவருக்கு ஏழு வயது பெண்ணா?

46
00:03:15,529 --> 00:03:17,656
அவர் ஓடிப் போகும் போது
ஒன்னா இருந்தீங்களா?

47
00:03:17,740 --> 00:03:19,116
இல்ல, கண்டிப்பா இல்ல.

48
00:03:19,199 --> 00:03:21,827
அவர் இங்கே ஒளிந்திருக்கும் போது
சந்திச்சேன். நாங்க...

49
00:03:21,911 --> 00:03:23,162
எல்லாம் வேகமா நடந்துடுச்சு.

50
00:03:25,497 --> 00:03:27,207
மின் ஹீ ஒரு வருடம் கழித்து பிறந்தா.

51
00:03:28,667 --> 00:03:31,629
செத்ததா நினைக்கப் பட்ட
ஒருத்தரை எப்படி சந்திச்சீங்க?

52
00:03:31,712 --> 00:03:33,255
அதுக்குனு ஒரு செயலி இருக்கா?

53
00:03:33,881 --> 00:03:36,508
அவருக்கு ஒரு புதிய
அடையாளம் தேவைப் பட்டது. புது வாழ்வு.

54
00:03:36,592 --> 00:03:37,760
அதற்கு உதவினேன்.

55
00:03:37,843 --> 00:03:38,844
அவரோடு முயங்கியா?

56
00:03:48,020 --> 00:03:50,314
நீ என்ன செய்றேன்னு தெரியுது,
ரெபெக்கா.

57
00:03:52,232 --> 00:03:53,776
ஆனா, நான் உன் எதிரி அல்ல.

58
00:04:00,115 --> 00:04:01,325
பாவம் இவ.

59
00:04:03,494 --> 00:04:05,287
மிஞ்சி போனா பத்து வருஷம்.

60
00:04:05,788 --> 00:04:08,290
இவ நம்மைப் போலவே கிறுக்கு
ஆவாள்.

61
00:04:13,420 --> 00:04:15,631
உங்களுக்கு குழந்தை இருப்பதை
ஏன் சொல்லலே?

62
00:04:17,049 --> 00:04:19,677
காரணமாதான், உனக்கு பிடிக்காம
போகுமோன்னு.

63
00:04:19,760 --> 00:04:23,722
நீங்க என்னையும் என் காலமான அம்மாவையும்,
கொரிய பிரதிகளை வைத்து நிரப்பினீங்க.

64
00:04:23,806 --> 00:04:25,724
நான் அப்படி செய்யலை.

65
00:04:26,934 --> 00:04:29,687
இதோ பார், உன்னைக் கண்டுபிடிக்க
நான் எல்லாம் செய்தேன்.

66
00:04:29,770 --> 00:04:31,480
என்னால் நீ விலகி ஓடுவதை
விரும்பல.

67
00:04:31,563 --> 00:04:33,273
இப்ப எல்லோரும் ஒன்னா
மாட்டினோமே?

68
00:04:33,899 --> 00:04:35,859
பெரிய மகிழ்ச்சியான
குடும்பம்!

69
00:04:35,943 --> 00:04:39,071
இதோ பார், ஒளியும்
இடத்துக்குப் போய், ஒன்னாவோம், சரிதானே?

70
00:04:39,154 --> 00:04:42,491
என்னிடம், ஆயுதங்கள்,
மருத்துகள், பணம் இருக்கு.

71
00:04:42,574 --> 00:04:46,453
நாம் அங்கே இரவு தங்கி,
ஃபுகோகாவுக்கு காலை பரிசல்ல போயிடலாம்.

72
00:04:46,954 --> 00:04:48,622
எனக்கு பாஸ்போர்ட் தேவை. எனது
அம்பலமானது.

73
00:04:48,706 --> 00:04:51,667
அது தயாராகிக் கொண்டிருக்கு.
பூசான்ல இன்றிரவு வந்து தருவாங்க.

74
00:04:51,750 --> 00:04:53,627
நாம் பூசான் போகவே முடியாது.

75
00:04:53,711 --> 00:04:58,007
அடுத்த நிறுத்தத்தில், ஜூனோ
தாக்கத் தயாரா ஆட்களை வெச்சிருப்பா.

76
00:04:58,716 --> 00:04:59,925
அதைப் பாத்துக்கறேன்.

77
00:05:04,763 --> 00:05:06,682
அவனை விட்டுட்டியே.

78
00:05:06,765 --> 00:05:08,809
அவனுக்கு உதவியா வருவாள்னு
நினைக்கல.

79
00:05:09,643 --> 00:05:11,854
அந்தப் பெண், யார் அவ?

80
00:05:11,937 --> 00:05:12,980
அவன் மகள்.

81
00:05:14,148 --> 00:05:16,859
-சண்டையிட கத்து தந்தானா?
-அவனுக்கு அதில் ஏதும் சம்மந்தமில்ல.

82
00:05:16,942 --> 00:05:18,902
ரெபெக்கா முழுக்க என் தயாரிப்பு.

83
00:05:18,986 --> 00:05:20,612
அதுக்கு பாராட்டு தெரிவிக்கணுமா?

84
00:05:20,696 --> 00:05:24,450
உன் வேலையை பார்த்துத் தொலை.
உன்னை அமர்த்தியது தப்போ?

85
00:05:25,159 --> 00:05:26,744
தப்பு ஏதும் இல்லை.

86
00:05:26,827 --> 00:05:28,203
பார்ப்போம்.

87
00:05:28,287 --> 00:05:30,956
அவன் ரயில் எங்கே
போகுதுன்னு உனக்குத் தெரியும்.

88
00:05:31,040 --> 00:05:33,667
அடுத்த ஸ்டேஷனுக்கு ஒரு
அணி போயிட்டிருக்கு. அங்கே போ.

89
00:05:37,713 --> 00:05:39,506
மறுபடி ஏமாத்திடாதே.

90
00:05:40,340 --> 00:05:41,425
என்னாச்சு?

91
00:05:41,508 --> 00:05:44,470
டோங்டேகு ஸ்டேஷன்ல
நடந்ததுல ஹ்வாங்குக்கு கோபம்.

92
00:05:44,553 --> 00:05:47,639
அவர் அலுவலகத்துக்கு பயந்த பயணிகள்
119 பேர் ஃபோன் பண்ணாங்களாம்.

93
00:05:47,723 --> 00:05:49,558
அதனால, படம் வர்றதை
துண்டிச்சிட்டாரா?

94
00:05:49,641 --> 00:05:52,853
அதை விட மோசம்,
ரெபெக்கா கேடிஸ் ஆள்னு தெரிஞ்சிருக்கு.

95
00:05:52,936 --> 00:05:56,690
நிறுவன உள்விவகாரமாம்,
அதான் நம்மை மொத்தமா துண்டிச்சாராம்.

96
00:05:56,774 --> 00:05:59,234
மத்த தொடர்புகளது உதவியோடு,
அவரை மிஞ்சிப் போவோம்.

97
00:05:59,318 --> 00:06:02,696
இல்ல. ஸ்டேஷன்ல ரயில்
எவ்ளோ நேரம் நிற்கும்?

98
00:06:02,780 --> 00:06:03,822
ஒன்பது நிமிடங்கள்.

99
00:06:15,959 --> 00:06:19,296
மின் ஹீயை கிளம்ப தயாராகச் சொல்.
நாம் இறங்கப் போறோம்.

100
00:06:19,379 --> 00:06:20,964
ஆனா, நாம் ஸ்டேஷனுக்கே வரலையே.

101
00:06:21,048 --> 00:06:23,759
சீக்கிரம். ரொம்ப நேரமில்ல. சீக்கிரம்.

102
00:06:31,850 --> 00:06:35,229
சரி, வெளியே நில்லு.
திடமா இருக்கணும். எதையாவது பிடிச்சுக்கோ.

103
00:06:38,440 --> 00:06:39,441
சரி.

104
00:06:39,900 --> 00:06:41,110
எல்லோரும் தயாரா?

105
00:06:55,415 --> 00:06:58,794
ஸ்டேஷனுக்கு ரெண்டு கிமீ முன்,
ரயில் அவசரமா நின்னுடுச்சு.

106
00:06:59,419 --> 00:07:00,546
அது டேவிட் வேலை.

107
00:07:01,255 --> 00:07:02,881
நம்ம அணி அங்கே போகட்டும்.

108
00:07:05,801 --> 00:07:07,177
மின் ஹீ, இறங்குறியா?

109
00:07:21,483 --> 00:07:23,485
போலாம்.

110
00:07:29,491 --> 00:07:30,450
இப்போ என்ன?

111
00:07:30,534 --> 00:07:32,744
டேவிட் ஸ்டேஷனுக்கு
வடக்கிலேயே இறங்கிட்டான்.

112
00:07:32,828 --> 00:07:35,914
பக்கத்தில ஒரு லாரி டெப்போ இருக்கு.
தப்ப கண்டிப்பா அங்கதான் போயிருக்கணும்.

113
00:07:35,998 --> 00:07:37,416
புரியுது.

114
00:07:55,642 --> 00:07:56,476
ஒரு நிமிஷம்.

115
00:07:56,560 --> 00:07:59,271
மன்னிக்கணும். பூசானுக்கா
போறீங்க?

116
00:07:59,354 --> 00:08:00,355
ஆம்.

117
00:08:00,439 --> 00:08:01,857
நல்லதா போச்சு.

118
00:08:01,940 --> 00:08:04,443
எப்படியாவது எங்களை
அங்கே கொண்டு இறக்கி விட முடியுமா?

119
00:08:04,526 --> 00:08:06,320
காசு தர்றோம்.

120
00:08:07,821 --> 00:08:10,949
மன்னிக்கணும். எங்க கார்
நின்னு போச்சு.

121
00:08:11,992 --> 00:08:15,913
டாக்சியும் கிடைக்கல.
என் மகளின் பிறந்தநாள் இது.

122
00:08:15,996 --> 00:08:17,497
எங்களுக்கு தயவு செய்து உதவ
முடியுமா?

123
00:08:23,462 --> 00:08:24,630
வந்து உக்காருங்க.

124
00:08:24,713 --> 00:08:26,006
ரொம்ப நன்றி.

125
00:09:10,842 --> 00:09:12,010
எல்லோரும் குனிந்து ஒளியுங்க.

126
00:09:27,276 --> 00:09:29,403
கப்பல் சரக்கு வண்டில இருக்கான்.
வெள்ளை கேபின்.

127
00:09:29,820 --> 00:09:31,571
வண்டி பதிவு எண் 8052.

128
00:09:31,655 --> 00:09:34,157
வெள்ளை கேபின், வண்டி எண் 8052.

129
00:09:34,616 --> 00:09:36,493
வெள்ளை கேபின். 8052. பிடிங்க.

130
00:09:53,510 --> 00:09:54,344
அடச்சே.

131
00:09:54,428 --> 00:09:55,262
இறங்கு!

132
00:09:58,765 --> 00:10:01,310
சீக்கிரம் கதவைத் திற.

133
00:11:14,633 --> 00:11:16,593
பட்டர்ஃப்லை

134
00:11:29,898 --> 00:11:34,403
பூசான்

135
00:11:51,795 --> 00:11:54,297
சரி. போலாம். வா

136
00:12:06,309 --> 00:12:08,937
அக்கா, நீங்க ஷூவைக் கழட்டணும்.

137
00:12:18,029 --> 00:12:21,741
அப்பா, இங்கதான் நமது
பிறந்தநாள் விழா விருந்தா?

138
00:12:21,825 --> 00:12:24,286
இல்ல, இரவைக் கழிக்கத்தான்
இங்கே வந்தோம்.

139
00:12:24,786 --> 00:12:26,455
பிறகு, பரிசல்ல நாம போகணும்.

140
00:12:26,538 --> 00:12:29,791
அப்புறம், ரொம்ப தனிப்பட்ட
இடத்துக்கு, விமானத்தில போறோம்.

141
00:12:30,834 --> 00:12:34,171
மின் ஹீ, போய் கை கால் கழுவி வேற
சுத்த உடையா உடுத்திக்குவோம்.

142
00:12:34,254 --> 00:12:35,255
சரி.

143
00:12:35,630 --> 00:12:36,631
மாடியில.

144
00:12:41,845 --> 00:12:43,889
யாருக்காவது இந்த இடம் பத்தி
தெரியுமா?

145
00:12:43,972 --> 00:12:45,182
இல்ல. சுத்தமா தெரியாது.

146
00:12:45,265 --> 00:12:46,433
கண்டிப்பா?

147
00:12:46,516 --> 00:12:48,059
கேடிஸ்ல தெரிஞ்சுப்பாங்களே.

148
00:12:48,643 --> 00:12:50,770
கேடிஸை ஆரம்பித்ததே நான்தான்.
அதை மறக்காதே.

149
00:12:51,396 --> 00:12:52,272
மறக்கவே மாட்டேன்.

150
00:12:54,483 --> 00:12:55,442
ஜன்னல்ல.

151
00:13:01,656 --> 00:13:02,741
இங்கயே இரு.

152
00:13:22,093 --> 00:13:22,928
ஜின்-சூ?

153
00:13:25,388 --> 00:13:28,600
சார்? உங்களை
நான் எதிர்பார்க்கவே இல்ல.

154
00:13:32,521 --> 00:13:35,190
நீங்க வர்றது தெரிஞ்சிருந்தா...

155
00:13:41,488 --> 00:13:43,490
யாருக்கும் இந்த இடம்
தெரியாதுனு சொன்னீங்களே?

156
00:13:43,573 --> 00:13:44,783
தெரியாதுதான்.

157
00:13:44,866 --> 00:13:46,701
ஓஹோ? அப்போ அது யார்?

158
00:13:47,577 --> 00:13:48,995
அது, மிஸ்டர் குவான்.

159
00:13:49,496 --> 00:13:51,498
எனக்காக இடத்தை பராமரிக்கிறார்.

160
00:13:51,581 --> 00:13:53,875
கவலை விடு. எனக்கு
இங்க வேற பெயர். பணமாதான் தருவேன்.

161
00:13:53,959 --> 00:13:55,835
அவரால பிரச்சினை வருமா?

162
00:13:55,919 --> 00:13:57,462
யாரால பிரச்சினை வரும்ன்றீங்க?

163
00:13:57,546 --> 00:13:58,463
யாருமில்ல.

164
00:13:59,256 --> 00:14:00,340
மின் ஹீ எங்கே?

165
00:14:00,632 --> 00:14:03,343
குளிக்குறா. யாரைப் பத்தி
பேசிட்டிருந்தீங்க?

166
00:14:03,426 --> 00:14:04,928
அதைப் பத்தி கவலையே வேணாம்.

167
00:14:10,100 --> 00:14:11,685
ஒரு நிமிஷம் உங்க கூட தனியா
பேசணும்.

168
00:14:26,950 --> 00:14:29,786
நீங்க இதெல்லாம் செய்றது
ஏன்னு தெரியும். உங்களுக்கும்,

169
00:14:29,869 --> 00:14:32,330
ரெபெக்காவுக்காகவும். என்னை,
மின் ஹீயை இதுல மாட்டிவிட்டீங்க.

170
00:14:34,791 --> 00:14:35,792
நீ சொல்றது சரி.

171
00:14:38,086 --> 00:14:39,087
மன்னிச்சுடு.

172
00:14:41,298 --> 00:14:43,174
உன் மன்னிப்புலாம் எனக்குத்
தேவையில்லே.

173
00:14:44,050 --> 00:14:47,804
நாம குடும்பமா இருக்கணும்னா,
குடும்பமாவே இருப்போம்.

174
00:14:49,055 --> 00:14:51,891
நீங்களும் ரெபெக்காவும்
உலகத்துக்கு எதிரா போய் ஆவது ஏதுமில்ல.

175
00:14:54,102 --> 00:14:55,353
நன்றி.

176
00:14:56,438 --> 00:14:58,148
இது உங்களை பாடா படுத்துது,
தெரியுது.

177
00:14:58,231 --> 00:15:00,775
இதில ரெபெக்கா வேற.
கஷ்டமாக்கறா.

178
00:15:02,444 --> 00:15:03,862
அவ ஏன் என்னைப் படுத்தணும்?

179
00:15:06,573 --> 00:15:09,576
அவளே எவ்ளோ கஷ்டப் படறாளோ,
என்னால நினைச்சு பார்க்க முடியல.

180
00:15:21,838 --> 00:15:23,048
ஐ லவ் யூ.

181
00:15:45,278 --> 00:15:46,279
என்னாச்சு?

182
00:15:47,155 --> 00:15:48,281
ரெபெக்கா.

183
00:15:50,116 --> 00:15:51,201
அவ...

184
00:15:53,620 --> 00:15:54,621
அவளுக்கு என்ன?

185
00:15:58,041 --> 00:15:59,042
வேற மாதிரி.

186
00:16:11,471 --> 00:16:14,099
கார்போவ் விசாரணை எப்படி
போகுது, ஜோர்ஜ்?

187
00:16:14,182 --> 00:16:16,476
நான் அதுக்காக இங்க வரல.

188
00:16:19,312 --> 00:16:21,398
அப்ப பார்த்த பின்
ஆலிவர் ரொம்ப வளர்ந்துட்டானே.

189
00:16:21,481 --> 00:16:23,066
நாங்க எதிர்பார்த்த அளவுக்கு இல்ல.

190
00:16:23,149 --> 00:16:26,111
அவங்கப்பாவுக்கும், எனக்கும் மையமா
188 செமீ இருப்பான்னு பார்த்தோம்.

191
00:16:26,194 --> 00:16:28,697
அவன் இரவு வாழ்க்கையை
அனுபவிப்பதில் அம்மாவைப் போல.

192
00:16:29,239 --> 00:16:32,409
ஓஷீ'ஸ் விடுதிகளிலெல்லாம்,
மூடும் வரை இருப்பீங்களே, கவனம் வருது.

193
00:16:32,492 --> 00:16:34,994
எங்க முதலாண்டு
ஆய்வாளர்களைலாம் மப்புல வெச்சீங்க.

194
00:16:35,078 --> 00:16:36,788
அதுதான் அணி உருவாக்கும் விதம்.

195
00:16:37,539 --> 00:16:40,750
சுவாரசியமானவங்களை ஈர்க்கும்
உங்க திறமையும் அவனுக்கு வந்துடுச்சு.

196
00:16:41,209 --> 00:16:43,336
பக்கத்திலிருப்பது யார்னு
தெரியுதுதானே?

197
00:16:43,795 --> 00:16:45,255
இல்லயே. இவன் ஞாபகத்துக்கு வரலே.

198
00:16:45,338 --> 00:16:46,506
அது ஜே-ஹுன் லீ.

199
00:16:47,215 --> 00:16:50,802
யுஎஸ்ல படிச்சானே? கங்னாம்ல பாதி
கட்டடங்க அவன் குடும்பத்துக்கு சொந்தமாச்சே?

200
00:16:51,219 --> 00:16:54,472
உங்களுக்கு அவன் கொலையானதை
பத்தி தெரிஞ்சிருக்குமே. பரவலான செய்தி.

201
00:16:55,974 --> 00:16:56,975
ஆமாம்.

202
00:16:57,517 --> 00:17:01,563
ஆலிவர் ரொம்பவே கலங்கிட்டான்.
கொஞ்ச மாதங்கள் முன்தான் நட்பா ஆனாங்க.

203
00:17:06,818 --> 00:17:07,861
ஜூனோ.

204
00:17:09,738 --> 00:17:12,824
நீங்க சொல்ல விரும்பறதுக்கும் மேல மிக்கைல்
கார்ப்போவ் கேடிஸுக்கு நெறையவே

205
00:17:14,325 --> 00:17:16,536
செய்தது தெரியும்.
எனக்கு தெரிந்து, உங்க மகன்,

206
00:17:16,619 --> 00:17:19,914
ஒரு சிஐஏ பிரமுகருடன் நெருக்கமா இருந்தான்,
ஆனா கமுக்கமா இருக்கீங்களே.

207
00:17:22,333 --> 00:17:25,628
சிஐஏ என் மகனை வேவு பார்க்குதா,
ஜோர்ஜ்?

208
00:17:26,838 --> 00:17:28,173
அப்படிதான்னு வச்சுகலாமே.

209
00:17:30,049 --> 00:17:32,385
அவன் ஏதும் தப்பு செய்யலன்னா,
கவலை வேண்டியதில்லையே.

210
00:17:33,762 --> 00:17:37,056
அதை நிரூபிக்க நல்ல வழி,
எங்களுக்கு ஒத்துழைப்பு தர்றதுதான்.

211
00:17:37,140 --> 00:17:38,433
நான் எப்படி ஒத்துழைக்கணும்?

212
00:17:39,601 --> 00:17:42,395
என்னை ஆலிவரிடம் பேச விடுவதில்
தொடங்கலாம்.

213
00:17:42,479 --> 00:17:43,938
நான் அவனை கட்டுப்
படுத்தறதில்ல.

214
00:17:45,482 --> 00:17:47,275
நான் எங்கே இருக்கேன்னு அவனிடம்
சொல்லுங்க.

215
00:17:55,617 --> 00:17:57,452
எது ஒரு சிறந்த வில்லாளி ஆக்குது
சொல்லவா?

216
00:17:58,203 --> 00:18:00,163
வடிவமைப்பிலும், மிகச் சிறிய
விவரங்களிலும்

217
00:18:01,539 --> 00:18:04,417
துல்லியமாக இருக்க கவனமா இருப்பது.

218
00:18:05,418 --> 00:18:07,212
இப்பதான் செனட்டர் டோசனை
பார்த்தேன்.

219
00:18:07,295 --> 00:18:09,923
அவரிடம் ஜே-ஹுன் இறந்த இரவில
நீ அவனோடு எடுத்த படம் இருக்கு.

220
00:18:10,006 --> 00:18:10,924
என்னது?

221
00:18:11,007 --> 00:18:13,051
அது சமூக ஊடகத்தில் வந்தது.

222
00:18:13,134 --> 00:18:16,095
-வேற எதையாவது அந்த இரவில் கசிய விட்டாயா?
-இல்ல.

223
00:18:16,179 --> 00:18:18,932
-உன் பாதுகாப்பு காணொலி பதிவுகளை அழித்தாயா?
-ஆம்.

224
00:18:19,015 --> 00:18:21,309
-போன இடமெல்லாம் உன்னை அடையாளம் கண்டாங்களா?
-அம்மா!

225
00:18:22,268 --> 00:18:23,186
விழிப்பா இருந்தேன்.

226
00:18:23,686 --> 00:18:27,273
சிஐஏ பல வாரமா உன்னை
கண்காணித்தது, உனக்குத் தெரியல.

227
00:18:27,357 --> 00:18:29,275
இப்ப அவங்க ஆளை நீ கொன்னதா
நினைக்குறாங்க.

228
00:18:29,359 --> 00:18:31,110
இந்த விழிப்பெல்லாம் போதாது.

229
00:18:31,194 --> 00:18:34,197
கார்போவ் மூலமா ரஷ்யர்களுக்கு
உளவு தரவுகளை விற்கலாம்னு நான் சொல்லல.

230
00:18:34,280 --> 00:18:37,617
அதல்ல. உன் தப்பா இருக்கலாம், ஆனா
டோசன் அதற்கு என்னைதான் கைது செய்வார்.

231
00:18:41,704 --> 00:18:43,122
நான் சொதப்பினேன்தான்.

232
00:18:44,374 --> 00:18:47,043
அதையே தினமும் சொல்லிக்
காட்டறீங்க.

233
00:18:47,794 --> 00:18:50,713
ஆனா, கேடிஸை ஒழித்துக்கிட்டிருப்பது,
டேவிட் ஜங்தான், நானல்ல.

234
00:18:50,797 --> 00:18:53,216
இளிச்சவாயனா இருப்பதால் என்னை
மட்டுமே திட்டறீங்க.

235
00:18:53,299 --> 00:18:55,093
நான் உன்னை ஆதரிக்கப்
பார்க்கிறேன்.

236
00:18:55,176 --> 00:18:56,928
என்னை ஆதரிக்க வேணாம்.

237
00:18:57,637 --> 00:18:59,055
நான் உதவணும்.

238
00:19:03,268 --> 00:19:06,187
நீங்க ரெபெக்காவை நம்பறது போல என்
மேலும் நம்பிக்கை வைக்கணும்.

239
00:19:07,188 --> 00:19:08,439
நீயும் ரெபெக்காவும் ஒன்னா.

240
00:19:09,148 --> 00:19:11,526
நான் அப்படி இல்லதான்.

241
00:19:12,151 --> 00:19:13,528
அவ உங்களை விட்டு ஓடினாளே.

242
00:19:18,408 --> 00:19:19,909
பாருங்க, இத நான் சரி செய்யலாம்.

243
00:19:21,244 --> 00:19:23,079
என்னை உபயோகரமாக ஆக்குங்க.

244
00:19:23,162 --> 00:19:25,206
ரெபெக்காவை, அவ யோசிக்கும் வி
தம், தெரியும்.

245
00:19:25,290 --> 00:19:28,126
நாம் ரெபெக்காவை
கண்டுபிடித்தால், இதெல்லாம் தீர்ந்துவிடும்.

246
00:19:29,460 --> 00:19:33,131
அவளைத் தேட என்னை அனுப்புங்க,
இதை நிரூபித்துக் காட்டறேன்.

247
00:19:36,175 --> 00:19:38,261
அது முழுக்க உள்ளே போனதும்,

248
00:19:39,345 --> 00:19:43,516
இதை இங்கே உள்ளே இழுக்கணும்.

249
00:19:44,601 --> 00:19:45,602
தள்ளு.

250
00:19:50,940 --> 00:19:53,568
பிறகு இதை எடுத்து,

251
00:19:53,651 --> 00:19:56,029
குண்டுகள் சேம்பர் உள்ளே போகும்
வரை,

252
00:19:56,738 --> 00:19:58,990
திரும்ப தள்ளிவிடணும்.

253
00:20:00,700 --> 00:20:01,576
செய்து பார்.

254
00:20:01,659 --> 00:20:02,535
பார்க்கலாம்.

255
00:20:05,413 --> 00:20:06,581
என்னால முடியலையே.

256
00:20:06,664 --> 00:20:09,584
நீ கஷ்டமான வேலைகளை
செய்யும் பெண்ணாக வேணாமா?

257
00:20:09,667 --> 00:20:11,377
ஆங்கிலம் கஷ்டம்.

258
00:20:11,461 --> 00:20:12,879
ஆனா நல்லா பேசுறியே.

259
00:20:13,338 --> 00:20:14,589
அப்பா உதவி செய்வார்.

260
00:20:15,381 --> 00:20:17,926
ஆனா எதுக்கும்
அப்பாவையே பார்த்திட்டுருக்க முடியாது.

261
00:20:19,636 --> 00:20:20,470
செய்.

262
00:20:22,597 --> 00:20:23,431
இழு.

263
00:20:25,099 --> 00:20:26,643
நல்ல பொண்ணு.

264
00:20:28,603 --> 00:20:29,687
குறி பார்க்கணுமா?

265
00:20:32,023 --> 00:20:33,316
இப்படிதான்.

266
00:20:34,692 --> 00:20:35,652
டும்.

267
00:20:35,985 --> 00:20:37,320
அதே.

268
00:20:37,737 --> 00:20:38,821
டும்.

269
00:20:39,113 --> 00:20:40,114
டும்.

270
00:20:40,573 --> 00:20:42,575
மின் ஹீ. மின் ஹீ.

271
00:20:43,660 --> 00:20:47,080
-என்ன செய்றே?
-அதில் குண்டு இல்ல.

272
00:20:47,664 --> 00:20:51,250
குண்டு இல்லன்னா, துப்பாக்கிய வெச்சு
குழந்தை விளையாடறது சரியாயிடும்ன்றியா?

273
00:20:51,334 --> 00:20:52,585
உன் மூளை பிசகிவிட்டதா?

274
00:20:52,669 --> 00:20:53,628
என்னாச்சு?

275
00:20:54,504 --> 00:20:56,673
அவ மின் ஹீயை துப்பாக்கி வச்சு
விளையாட விடறா.

276
00:20:57,173 --> 00:20:58,549
அதிச் குண்டு இல்ல.

277
00:20:58,633 --> 00:21:00,301
அதுவா பிரச்சினை!

278
00:21:00,385 --> 00:21:02,053
இரு, வேணாம்.

279
00:21:03,513 --> 00:21:06,140
அவ நம்ம ஏழு வயசு
பெண்ணிடம் துப்பாக்கியை தந்தா.

280
00:21:08,893 --> 00:21:10,478
உனக்கு என்ன பிரச்சினை?

281
00:21:12,480 --> 00:21:13,481
இப்ப தெரியுதா.

282
00:21:13,564 --> 00:21:16,401
-அன்பான மாற்றாந்தாய்லாம் நடிப்புன்னு.
-ரெபெக்கா.

283
00:21:16,484 --> 00:21:18,736
அவ வயசில எனக்கு துப்பாக்கி
கையாள கத்து தந்தீங்க.

284
00:21:18,820 --> 00:21:21,239
-அது வேற விஷயம்.
-அதாவது நான் வேற மாதிரியா?

285
00:21:21,322 --> 00:21:24,158
-இதைத்தான் இவளுக்கு சொல்லி வெச்சீங்களா?
-நான் அப்படி சொல்லல.

286
00:21:25,076 --> 00:21:27,453
இதோ பார், இது கஷ்டம்தான், சரியா?

287
00:21:27,537 --> 00:21:29,038
ஆனா, நாம் நாளை காலை

288
00:21:29,122 --> 00:21:32,417
இங்கிருந்து போய் சேர
முடிஞ்சுட்டா, புது நாடு, புது வாழ்க்கை.

289
00:21:33,084 --> 00:21:37,463
அதுவரை கொஞ்சம்
ஒத்துமையா இருக்கலாமே? தயவு செய்து.

290
00:21:41,426 --> 00:21:42,343
மின் ஹீ எங்கே?

291
00:21:44,804 --> 00:21:45,888
மின் ஹீ.

292
00:21:47,557 --> 00:21:48,725
மின் ஹீ.

293
00:21:56,315 --> 00:21:58,484
நம்ம மின் ஹீ எங்கே,
காணோம்?

294
00:21:59,819 --> 00:22:02,697
மின் ஹீ எங்கே, காணோம்?

295
00:22:03,239 --> 00:22:04,574
மின் ஹீ எங்கே, காணோம்?

296
00:22:04,657 --> 00:22:07,952
உன்னை கண்டுபிடிச்சிட்டேன்,
குட்டிச் செல்லம்!

297
00:22:08,036 --> 00:22:09,662
எங்கே ஒளிஞ்சே நீ?

298
00:22:10,288 --> 00:22:12,665
எங்கே ஒளிஞ்சே நீ, குறும்பு
பெண்ணே?

299
00:22:15,251 --> 00:22:16,669
சரி, இதோ பார்.

300
00:22:17,754 --> 00:22:19,464
நீ விளையாடலாம்தான்.

301
00:22:19,547 --> 00:22:21,466
ஆனா, நாம வீட்டுக்குள்ளேயேதான்
இருக்கணும்.

302
00:22:21,549 --> 00:22:22,467
சரியா?

303
00:22:22,550 --> 00:22:23,384
சரி.

304
00:22:23,468 --> 00:22:25,595
அம்மாவிடம் போ.

305
00:22:28,181 --> 00:22:29,807
நாம அப்படி விளையாடியிருக்கோம்.

306
00:22:31,934 --> 00:22:33,936
உன்னை பிடிப்பது அப்போ அவ்ளோ
சுலபமல்ல.

307
00:22:35,938 --> 00:22:38,066
சின்னவளா இருக்கும் போது,
ஞாபகமிருக்கா?

308
00:22:38,149 --> 00:22:42,779
உன்னை மறுபடி மறுபடி
மேலே தூக்கிப் போடுவேன்.

309
00:22:43,654 --> 00:22:46,449
நிறுத்திட்டா, நான்
மறுபடி உன்னைத் தூக்கிப் போடும் வரை,

310
00:22:47,241 --> 00:22:48,785
நீ பலமா அலறுவாய்.

311
00:22:50,036 --> 00:22:51,996
அதுக்கு என்ன பெயர் வெச்சோம்
ஞாபகமிருக்கா?

312
00:22:56,542 --> 00:22:57,460
உனக்கு ஞாபகமிருக்கா?

313
00:23:00,338 --> 00:23:01,172
இல்ல.

314
00:23:17,021 --> 00:23:18,731
இது கடையை மூடும் நேரம்.

315
00:23:19,649 --> 00:23:21,275
பிறகு வாங்களேன்.

316
00:23:27,323 --> 00:23:28,950
யோங் ஜி சோய் எங்கே?

317
00:23:29,492 --> 00:23:31,160
அவர் இங்கே இல்ல.

318
00:23:39,377 --> 00:23:42,797
-மிஸ்டர் சோய்? மிஸ்டர் சோய்?
-என்ன?

319
00:23:44,340 --> 00:23:45,925
உன்னிடம் ஒரு நொடி பேசலாமா?

320
00:23:47,218 --> 00:23:48,052
ஏன்?

321
00:23:49,387 --> 00:23:51,222
ஒரு நொடி பேசிடுலாமே?

322
00:23:55,685 --> 00:23:57,687
என்ன விஷயம்? இப்ப வேலையா இருக்கேன். நான்--

323
00:24:57,663 --> 00:24:59,123
டேவிட் ஜங் எங்கே?

324
00:25:00,666 --> 00:25:05,046
நானா இருந்தா உன்
குடலை உருவி, வெட்டியிருப்பேன்.

325
00:25:07,298 --> 00:25:09,175
எங்கே அவன்?

326
00:25:25,399 --> 00:25:28,277
இதுக்கு உன் உயிரையே
கொடுப்பாயா?

327
00:25:29,946 --> 00:25:33,908
உனக்கு விசுவாசம் பத்தி
எல்லாம் தெரியாது, மூடா.

328
00:26:34,260 --> 00:26:36,220
எனக்கு தேவையானதை
ஏதேனும் சொல்.

329
00:26:36,304 --> 00:26:39,640
டேவிட் பூசானில் இருக்கான்.
நாட்டை விட்டு வெளியேற திட்டமிடறான்.

330
00:26:39,724 --> 00:26:40,808
உனக்கு எப்படி தெரியும்?

331
00:26:40,891 --> 00:26:44,687
அவன் தொடர்பை இன்னக்கி இரவு சந்தித்து
பாஸ்போர்ட்களை வாங்க இருந்தான்.

332
00:26:46,731 --> 00:26:48,607
ரெபெக்காவின் பாஸ்போர்ட்
கூடவா?

333
00:26:57,074 --> 00:27:00,202
உன்னைப் பார்க்க ஒரு அணியை அனுப்பறேன்.
என் மகனும் கூட வருவான்.

334
00:27:02,747 --> 00:27:03,748
உங்க மகனா?

335
00:27:04,457 --> 00:27:05,833
ரெபெக்காவை தெரிந்தவன்.

336
00:27:06,751 --> 00:27:08,085
உனக்கு உதவியா இருப்பான்.

337
00:27:09,545 --> 00:27:11,756
உன் பக்கத்தில் பத்திரமா
வெச்சுக்கோ, சரியா?

338
00:27:12,673 --> 00:27:16,135
உங்க மகன், அவன் மகளுடன்?

339
00:27:19,805 --> 00:27:21,182
வேற ஏதாவது தெரியணுமா?

340
00:27:22,266 --> 00:27:25,895
ரெபெக்கா, போனமுறை என்னிடம்
குறுக்கிட்டா.

341
00:27:26,896 --> 00:27:28,564
மறுபடி குறுக்கிட்டா என்ன செய்ய?

342
00:27:31,317 --> 00:27:32,193
அவளை கொன்னுடு.

343
00:27:43,329 --> 00:27:47,249
அக்கா, இன்னும் தண்டனை
முடியலையா?

344
00:27:49,960 --> 00:27:52,588
அம்மா, நீங்க ஏன் பேசல்லே?

345
00:27:54,340 --> 00:27:55,883
என்னால இதை நம்ப முடியல.

346
00:27:56,258 --> 00:27:59,011
இதை சமைக்க,
நம்மிடம் எல்லாமே இருக்கு.

347
00:27:59,845 --> 00:28:04,100
மின் ஹீ, உன் பிறந்த நாளை இப்படி
இருக்கும்னு நினைச்சிருக்கமாட்டே.

348
00:28:04,183 --> 00:28:06,602
-பிறந்த நாளில் முக்கியம் எது?
-பரிசுகள்!

349
00:28:06,685 --> 00:28:08,354
பரிசுகள்! ஆம், தெரியும்.

350
00:28:08,437 --> 00:28:09,438
அதன் பிறகு?

351
00:28:09,522 --> 00:28:11,107
-கேக்!
-கேக்!

352
00:28:12,608 --> 00:28:15,027
நாம ஒன்னா சேர்ந்து கேக்
செய்வோமா?

353
00:28:18,364 --> 00:28:20,991
மின் ஹீ, கேக் செய்யப்
போறியா?

354
00:28:28,207 --> 00:28:30,292
நான் அக்காவோட கேக்
செய்யணும்.

355
00:28:32,545 --> 00:28:35,131
அக்காவுக்கு கேக்
செய்ய பிடிக்குமா தெரியல...

356
00:28:37,133 --> 00:28:38,467
இந்த முறை துப்பாக்கிகள் இல்ல.

357
00:28:52,648 --> 00:28:53,524
நீயும் வா.

358
00:28:54,650 --> 00:28:56,444
நீ இல்லாம என்னால் செய்ய
முடியாது.

359
00:28:59,905 --> 00:29:01,323
நம்மிடம் முட்டைகளே இல்லையே.

360
00:29:02,241 --> 00:29:04,869
அதனாலென்ன, அது இல்லாம
செய்யும் சமையல் குறிப்பு தெரியும்.

361
00:29:08,414 --> 00:29:09,540
இன்னும்.

362
00:29:10,291 --> 00:29:11,917
நல்லா செஞ்சே. அருமை.

363
00:29:12,418 --> 00:29:14,170
சரி, அம்மாகிட்ட கொடு.

364
00:29:16,881 --> 00:29:18,716
இதையும். இப்ப இதில் போடு.

365
00:29:21,010 --> 00:29:21,969
சரி.

366
00:29:22,928 --> 00:29:23,804
அளவா பார்த்து விடு.

367
00:29:24,722 --> 00:29:28,100
இப்போ நாம அதை கலக்கணும்.
கலக்கு.

368
00:29:28,184 --> 00:29:30,311
அப்படித்தான், கலக்கிகிட்டே
இரு. சரி.

369
00:29:30,811 --> 00:29:33,898
-ரொம்ப இருக்கே.
-இதோ, நான் செய்றேன்.

370
00:29:40,070 --> 00:29:41,739
இது என்ன பார்.

371
00:29:42,448 --> 00:29:44,325
மின் ஹீ, சாப்டுப் பாக்கிறியா?

372
00:29:44,867 --> 00:29:46,410
சரி, ஒரு கரண்டி எடு.

373
00:29:49,580 --> 00:29:51,415
நன்றி. இரு.

374
00:29:56,629 --> 00:29:57,588
தயாரா?

375
00:29:58,339 --> 00:30:00,174
எப்படி இருக்கு? நல்ல
சுவையா இருக்கா?

376
00:30:00,257 --> 00:30:01,926
-நல்ல சுவை!
-நல்லது.

377
00:30:02,635 --> 00:30:03,677
இன்னொன்னு வேணுமா?

378
00:30:07,515 --> 00:30:08,641
நீ சாப்பிட்டுப் பாரு.

379
00:30:15,356 --> 00:30:16,398
அருமை.

380
00:30:21,654 --> 00:30:22,613
பட்டாம்பூச்சி.

381
00:30:23,948 --> 00:30:25,574
நாம அப்போ ஆடிய ஆட்டம்.

382
00:30:26,659 --> 00:30:28,786
கொஞ்ச நேரத்துக்குப் பின்,
ஞாபகம் வந்தது.

383
00:30:44,843 --> 00:30:45,803
ரெபெக்கா.

384
00:30:46,554 --> 00:30:47,471
இரு.

385
00:30:49,348 --> 00:30:51,183
நீங்க சுயநலவாதி.

386
00:30:52,309 --> 00:30:55,854
என் பாதுகாப்புக்கு
விட்டுவிட்டுப் போனதாதானே சொன்னீங்க?

387
00:30:55,938 --> 00:30:58,941
உங்க பாழாய்ப் போன ஆபத்தான
வாழ்விலிருந்து, உங்க அன்பு மகளை

388
00:30:59,024 --> 00:31:01,360
-தள்ளி வைக்கப் பார்த்தீங்க.
-நான் சொன்னது--

389
00:31:01,443 --> 00:31:03,988
ஆனா, அதுக்கப்புறம்,
ஒரு மகளைப் பெத்துக்கிட்டீங்க!

390
00:31:04,989 --> 00:31:06,991
நீங்க உளவாளி, கொலைகாரன்.

391
00:31:07,074 --> 00:31:09,827
உங்க குடும்பத்தை
சீரழிக்காம வாழ முடியல உங்களால.

392
00:31:14,290 --> 00:31:17,710
நீ சொல்றது சரி, என்னைப் போன்றவங்க,
பிள்ளைகளை பெத்துக்க கூடாதுதான்.

393
00:31:18,544 --> 00:31:21,046
அதனாலதான் எல்லாத்தையும்
மறந்து போயிட ஏற்பாடு செய்றேன்.

394
00:31:21,130 --> 00:31:22,172
பொய் சொல்றீங்க.

395
00:31:23,757 --> 00:31:25,217
நீங்க எதையும் விட்டுப் போகல.

396
00:31:25,301 --> 00:31:29,680
உன்னையும் மின் ஹீயையும் பெத்துக்கிட்டது
எப்படி எனக்கு வருத்தமானதாகும்?

397
00:31:34,602 --> 00:31:37,813
சாரி. இந்தப் பேச்சை
அப்புறமா வெச்சுக்குவோமா?

398
00:31:37,896 --> 00:31:40,899
பாஸ்போர்ட் வாங்கி வரணும்,
இல்லன்னா நாட்டை விட்டுப் போக முடியாது.

399
00:31:40,983 --> 00:31:42,651
அரை மணி நேரத்தில் திரும்பி
வர்றேன்.

400
00:31:43,068 --> 00:31:43,902
மன்னிச்சுக்கோ.

401
00:31:57,291 --> 00:31:58,667
-நல்வரவு.
-நன்றி.

402
00:32:00,502 --> 00:32:03,756
-இது என்ன?
-கார்போவை கொன்ன கேடிஸ் ஆள்.

403
00:32:05,341 --> 00:32:08,886
அவ ஒரு வெறிபிடித்தவ, முரடாயிட்டா,
அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

404
00:32:08,969 --> 00:32:11,639
இது அவளது உளவியல் தரவுகள்.
சொந்த கோப்பு.

405
00:32:11,722 --> 00:32:14,016
கொலைக்குத் தொடர்பாக்கும்
எல்லா சான்றுகள்.

406
00:32:19,104 --> 00:32:20,397
"ரெபெக்கா ஜங்"

407
00:32:20,481 --> 00:32:22,858
உங்க செத்துப் போகாத
முன்னாள் பங்குதாரருக்கு உறவா?

408
00:32:22,941 --> 00:32:24,318
அவனுடய மகள்.

409
00:32:24,693 --> 00:32:26,236
அவ உங்களிடம் வேலை
செய்றாளா?

410
00:32:33,494 --> 00:32:34,578
இப்ப சில நாளா செய்யல.

411
00:32:36,121 --> 00:32:38,415
என்ன நடக்குது இங்கே, ஜூனோ?

412
00:32:38,499 --> 00:32:40,876
எதிர்பாராம விதிகளை மீறிய
பழைய ஊழியர்.

413
00:32:40,959 --> 00:32:43,462
ஒளிந்திருந்த அவள்
அப்பா வந்து, அவள் தப்ப உதவினான்.

414
00:32:44,004 --> 00:32:44,838
அவ்ளோதான்.

415
00:32:45,714 --> 00:32:47,341
ஜே-ஹுன் லீ பத்தி எதுவும்
இல்லையா?

416
00:32:47,424 --> 00:32:51,970
சொன்னேனே, அவனைப் பத்தி
ஏதும் தெரியாது, என் மகனுக்கும்தான்.

417
00:32:55,015 --> 00:32:56,934
நமக்குப் பிரச்சினை இல்லையே,
ஜோர்ஜ்?

418
00:32:58,727 --> 00:33:00,187
இது உண்மையா இருந்தா.

419
00:33:05,984 --> 00:33:06,819
சரி.

420
00:33:20,582 --> 00:33:26,588
ஜகால்சி மார்க்கெட்

421
00:33:39,143 --> 00:33:43,147
நான் சோய் யோங் ஜி.
பீப் ஒலிக்குப் பின் செய்தியை பதிக.

422
00:33:50,446 --> 00:33:51,405
ஹலோ?

423
00:33:51,488 --> 00:33:54,742
ஹலோ. சொயோன் நூடுல்ஸ்
ஹவுஸா?

424
00:33:54,825 --> 00:33:59,204
ஆம். ஆனா, கடையை மூடிட்டோம்.
ஒரு பிரச்சினையால்.

425
00:35:07,689 --> 00:35:09,775
நடந்து போயிட்டிருக்கான், மேற்கா.

426
00:35:09,858 --> 00:35:13,070
அணி வண்டிகளில் ஏறட்டும்.
நான் அவனை பின்தொடருவேன்.

427
00:35:23,372 --> 00:35:25,582
அப்பா, உங்களுக்காக
காத்திருக்கோம்.

428
00:35:25,666 --> 00:35:27,876
-இப்போ நாம் போகணும்.
-ஏன்? என்னாச்சு?

429
00:35:27,960 --> 00:35:29,545
கேடிஸ் இங்க வந்துட்டாங்க.

430
00:35:29,628 --> 00:35:31,004
சோய்யை கண்டு பிடிச்சுட்டாங்க.

431
00:35:31,088 --> 00:35:32,339
என் தொடர்பு.

432
00:35:33,924 --> 00:35:38,095
இந்த இடம் பத்தி அவங்களுக்கு தெரியுமா
புரியல, ஆனா இங்கே இனியும் பாதுகாப்பில்ல.

433
00:35:38,178 --> 00:35:41,723
பாஸ்போர்ட் இல்லன்னா, ஜோஹே தீவுதான்
நமக்கு நல்ல வழி. என்ன சொல்றே?

434
00:35:41,807 --> 00:35:42,891
அங்கே எப்படி போறது?

435
00:35:43,267 --> 00:35:46,812
யாராவது மீனவனுக்கு பணம் கொடுத்து,
கொண்டுவிட சொல்லலாம். ஆனா நாம கிளம்பணும்.

436
00:35:46,895 --> 00:35:47,855
போலாம்.

437
00:35:56,947 --> 00:35:57,948
எங்கே அவன்?

438
00:35:59,533 --> 00:36:01,243
அந்த வீடு பகுதியின் கடைசியில
இருக்கு.

439
00:36:02,411 --> 00:36:04,413
-ரெபக்கா கூட இருக்காளா?
-நான் பாக்கல.

440
00:36:06,415 --> 00:36:07,374
இருக்கட்டும்.

441
00:36:08,208 --> 00:36:09,042
ஹே.

442
00:36:10,168 --> 00:36:12,337
சொல்றேன், நீ இங்கயே இருக்கணும்.

443
00:36:14,381 --> 00:36:15,465
இதை நான்தான் செய்வேன்.

444
00:36:27,978 --> 00:36:28,937
அதோ அங்கே இருக்காங்க.

445
00:36:30,230 --> 00:36:33,066
ரெபெக்கா, குறிபார்த்து
முன்னால் போ. போவோம்.

446
00:36:33,150 --> 00:36:35,152
நாம சீக்கிரம் போகணும்.

447
00:36:57,925 --> 00:36:59,551
மின் ஹீ, நாம் ஓடுவோமா?

448
00:37:02,596 --> 00:37:04,932
சரி. எல்லா பக்கமும்
போங்க. அக்கம்பக்கத்தில் பாருங்க.

449
00:37:05,015 --> 00:37:06,558
தூரமா போயிருக்க மாட்டாங்க.

450
00:37:19,613 --> 00:37:23,492
இனிய பிறந்த நாள்
மின் ஹீ

451
00:37:38,715 --> 00:37:39,591
இந்தப் பக்கமா.

452
00:37:51,561 --> 00:37:54,481
இதோ 1000 டாலர். எங்களை கோஜோ தீவில்
கொண்டு விடுங்க.

453
00:37:55,440 --> 00:37:57,484
-சரி. வாங்க!
-நன்றி.

454
00:37:57,567 --> 00:37:59,987
நீங்க பிடிக்கும் மீன்
எல்லாமே உங்களுக்குதான்.

455
00:38:00,070 --> 00:38:03,115
மீன் வேணாமப்பா, இங்கிருந்து
கூடிய சீக்கிரம் போகணும்.

456
00:38:03,198 --> 00:38:05,659
கடைசீல போயிடுங்க.

457
00:38:05,742 --> 00:38:07,828
வந்துட்டோம். இப்ப கிளம்பலாமா?

458
00:38:07,911 --> 00:38:13,083
இதோ சீக்கிரம் போலாம். எஞ்சினை முடுக்க
ஒரே நிமிடம்தான் ஆகும்.

459
00:38:20,757 --> 00:38:22,384
நாம தப்ப முடியாது போல.

460
00:38:28,765 --> 00:38:30,976
நீ மின் ஹீயை கீழே கொண்டு
போயிடணும். சரியா?

461
00:38:31,059 --> 00:38:34,688
ஒளிஞ்சுக்க இடம் பார்த்து, உள்ளே பூட்டிக்க.
நான் வந்தா மட்டுமே கதவை திறக்கணும்.

462
00:38:34,771 --> 00:38:35,897
சரியா? மின் ஹீ?

463
00:38:38,442 --> 00:38:39,568
இதோ திரும்ப வந்துடுவேன்.

464
00:38:39,651 --> 00:38:41,028
நாங்க சொல்றபடி செய்யணும்,
சரியா?

465
00:38:42,946 --> 00:38:45,032
அவங்க உங்களை தேடி வந்தா,
பார்ப்போம்.

466
00:38:45,407 --> 00:38:47,909
சரி, இதோ வந்துடுவேன். சரியா?

467
00:38:49,786 --> 00:38:50,787
இப்ப என்ன வேணும்?

468
00:38:57,544 --> 00:38:58,462
நேரம்.

469
00:39:32,829 --> 00:39:33,705
ரெபெக்கா.

470
00:40:19,251 --> 00:40:21,336
ரெபக்கா! மூனு எண்றேன்,
பின்னால போய் தயாராகு.

471
00:40:21,419 --> 00:40:24,965
மூனு, ரெண்டு, ஒன்னு.

472
00:40:33,056 --> 00:40:33,974
போ!

473
00:40:39,980 --> 00:40:40,897
வேணாம்.

474
00:40:41,940 --> 00:40:43,400
அவங்க கிட்ட வரட்டும்.

475
00:40:51,116 --> 00:40:52,909
போலாம். வா.

476
00:41:00,500 --> 00:41:01,334
ஓடுங்க!

477
00:41:40,123 --> 00:41:43,043
டேவிட் என் குறி.

478
00:41:43,126 --> 00:41:44,294
நீ ரெபெக்காவை கவனி.

479
00:43:02,414 --> 00:43:04,958
ஆலி, ஆலி, ஜூட்.

480
00:43:08,878 --> 00:43:11,756
வேணாம், வேணாம், இரு!

481
00:43:15,051 --> 00:43:18,388
அம்மா, அது என்ன?

482
00:43:19,222 --> 00:43:22,684
நாம் ஒரு விளையாட்டு
விளையாடுவோமா, மின் ஹீ?

483
00:43:23,643 --> 00:43:27,439
நீ ஒளிஞ்சுகிட்டு, அப்படியே ரொம்ப
நேரம் அமைதியா இருக்கணும், செய்வாயா?

484
00:43:28,148 --> 00:43:30,483
சரிம்மா.

485
00:43:32,319 --> 00:43:33,903
சத்தம் போடாம இருக்கணும்,
சரியா?

486
00:44:28,583 --> 00:44:30,168
நான் யார் தெரியுதா?

487
00:44:33,171 --> 00:44:34,381
என்னை 'கன்' என்பாங்க.

488
00:45:07,622 --> 00:45:10,542
-அம்மா?
-அங்கேயே இரு, மின் ஹீ!

489
00:45:15,463 --> 00:45:16,589
வெளியே வா.

490
00:45:16,673 --> 00:45:19,509
நீ பயந்திருக்கே, தெரியும்.
இப்ப அம்மா உதவ முடியாது.

491
00:45:37,152 --> 00:45:38,069
வா.

492
00:45:38,486 --> 00:45:39,612
உனக்கு இப்ப பிரச்சினை.

493
00:46:00,341 --> 00:46:02,135
எஞ்சு, வந்துட்டேன்!

494
00:46:05,763 --> 00:46:06,723
உனக்கு ஒன்னுமாகலியே?

495
00:46:15,106 --> 00:46:17,442
அருமை, மின் ஹீ,
அம்மா பேச்சை நல்லா கேட்டியே.

496
00:46:17,525 --> 00:46:20,487
நல்ல பொண்ணு. நல்ல பொண்ணு.

497
00:46:21,237 --> 00:46:22,322
ரெபெக்கா எங்கே?

498
00:46:39,255 --> 00:46:40,715
திரும்பிவா, ஆலி, ஜூட்.

499
00:46:41,883 --> 00:46:42,717
ஐயோ.

500
00:46:42,800 --> 00:46:44,219
இப்பதான் எங்க ஆட்டமே.

501
00:47:00,777 --> 00:47:01,986
என் குடும்பத்தையா?

502
00:47:02,070 --> 00:47:04,322
என் குடும்பத்தை குறி
வெச்சுடுவியா?

503
00:47:05,323 --> 00:47:07,992
நீ சாகறதை உன்
அம்மா பார்த்தா, நல்லா இருக்கும்.

504
00:47:08,535 --> 00:47:11,120
இவ்ளோ செய்தாலும், உன்னை
விடவே மாட்டாங்க, தெரிஞ்சுக்கோ.

505
00:47:11,204 --> 00:47:13,790
உன்னை ஒழிக்க
ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்காங்க.

506
00:47:16,084 --> 00:47:17,210
வாயை மூடு.

507
00:47:18,753 --> 00:47:19,837
அடடே.

508
00:47:21,631 --> 00:47:23,591
உனக்கு புரியல போலிருக்கே?

509
00:47:26,553 --> 00:47:29,013
டேவிட், ஜூனோதான் உன்னை
மாட்டி விட்டது.

510
00:47:32,767 --> 00:47:33,685
என்னது?

511
00:47:33,768 --> 00:47:36,938
ஃபிலிப்பீன்ஸ்ல ஒன்பது வருடம்
முன் நடந்ததே?

512
00:47:40,775 --> 00:47:41,651
அது அவங்கத்தான்.

513
00:47:41,734 --> 00:47:44,571
-மரியாதையா உண்மையைச் சொல்லு!
-உண்மைதான்!

514
00:47:45,446 --> 00:47:47,407
மால்டோனாடோவிடம் உன்னை
காட்டிக் கொடுத்தாங்க.

515
00:47:48,283 --> 00:47:50,076
அவனிடம் உன் கோப்பைக்
கொடுத்தாங்க.

516
00:47:50,159 --> 00:47:53,746
உன் அடையாளங்களை, வீட்டு முகவரியை,
உன்னைப் பத்தி எல்லாத்தையுமே.

517
00:47:58,960 --> 00:48:00,003
ரெபெக்காவையும் கூட.

518
00:48:12,473 --> 00:48:13,474
ஆலிவர்?

519
00:48:13,891 --> 00:48:15,268
நீதானா?

520
00:48:16,686 --> 00:48:18,646
இத்தனை நாளா செய்ததெல்லாம்
நீதானா?

521
00:48:18,730 --> 00:48:21,149
உன்னை நம்பினேன், துரோகம்
செய்தே.

522
00:48:21,232 --> 00:48:24,068
அம்மா, மன்னிச்சுடுங்க!

523
00:48:24,944 --> 00:48:26,070
ஆலிவர்?

524
00:48:26,446 --> 00:48:28,281
டேவிட், வேணாம், நான்...
தயவு செய்.

525
00:48:28,364 --> 00:48:29,616
என் மகளைப் பறித்தாய்.

526
00:48:31,451 --> 00:48:32,994
என் வாழ்வைப் பறித்தாய்.

527
00:48:33,077 --> 00:48:34,495
ஒன்னும் செஞ்சுடாதே.

528
00:48:35,204 --> 00:48:36,581
உனக்கு என்ன வேணும் சொல்.

529
00:48:41,711 --> 00:48:44,422
இப்போ உன்னிடம் நான்தான்
ஒன்னை பிடுங்கணும்.

530
00:49:46,150 --> 00:49:48,152
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

