1
00:00:08,259 --> 00:00:10,886
இதற்கு முன்பு பட்டர்ஃப்லையில்...

2
00:00:10,970 --> 00:00:14,765
ஏதோ சரியில்ல, ஜூனோ.
இதில ஏதோ வில்லங்கம் இருக்கு--

3
00:00:14,849 --> 00:00:16,642
டேவிட், கேட்குதா? பேசு.

4
00:00:16,726 --> 00:00:18,561
உன்னை நம்பினேன், துரோகம்
செய்தே.

5
00:00:18,644 --> 00:00:20,479
ஜூனோவை நான் ஒழிக்கணுமா?
நான் தயார்.

6
00:00:20,563 --> 00:00:22,732
அந்த நாய்தான் என்
வாழ்வை முதல்ல பாழாக்கினா.

7
00:00:22,815 --> 00:00:25,192
கார்போவ், ஜே-ஹுன், ஒரு வார
இடைவெளில கொல்லப் பட்டாங்க.

8
00:00:25,276 --> 00:00:26,944
ஜூனோக்கு இதிலெல்லாம் தொடர்பிருக்கு.

9
00:00:27,027 --> 00:00:28,195
நான் ஒரு பேரம் பேசறேன்.

10
00:00:28,279 --> 00:00:31,574
எனக்கு ஆலிவரை கொடுத்துடு,
நான் உன் குடும்பத்தை விட்டுடுவேன்.

11
00:00:31,657 --> 00:00:33,159
அவ நம்மை கொல்ல துரத்துவா.

12
00:00:33,242 --> 00:00:34,952
ஜூனோன்னா, கொல் அல்லது
கொல்லப் படு.

13
00:00:35,035 --> 00:00:38,748
ஒரு பேரம் செய்ய பார்த்தேன்,
ஜூனோ வேணாம்னு சொல்லிட்டா.

14
00:00:38,831 --> 00:00:41,709
இல்ல, வேணாம் நினைக்கவே
நடுங்குது. பேரமே வேணாம்.

15
00:00:41,792 --> 00:00:44,628
ஜே-ஹுன் லீயின் மரணத்துக்கு
ஜூனோ லண்ட்தான் காரணம்.

16
00:00:44,712 --> 00:00:46,964
எனக்கு சான்று வேணுமே.
அசைக்க முடியாத சான்றாக.

17
00:00:47,047 --> 00:00:49,633
அதில குறைன்னா,
ஜூனோ நம்மிருவரையும் ஒழிச்சுடுவா.

18
00:00:49,717 --> 00:00:51,010
என்னை இப்படியே
விட்டுடறீங்களா?

19
00:00:51,093 --> 00:00:52,428
ஆலிவரது கைப்பேசியும்
கிடைத்தது.

20
00:00:52,511 --> 00:00:54,805
-டோசன் கைக்கெட்டும் தூரத்தில்.
-அம்மா.

21
00:00:54,889 --> 00:00:56,432
இப்ப ஜூனோவின் முறை.

22
00:01:08,027 --> 00:01:09,236
எனக்கு தெரியலே, அப்பா.

23
00:01:09,862 --> 00:01:11,781
அவனுக்கு காலை உணவு
சமைக்கிறா.

24
00:01:12,448 --> 00:01:14,909
கேவலமா தாஜா செய்யறா.

25
00:01:14,992 --> 00:01:16,827
அவன் இறந்ததா நெனைச்சாளே,
அதான்.

26
00:01:18,370 --> 00:01:22,249
நம்ம எல்லோருக்கும் நல்லதை நினைத்து,
குடும்பத்தைக் கவனிக்க போயிடுவாளோ.

27
00:01:22,625 --> 00:01:24,001
ஜூனோ லண்ட்,

28
00:01:24,752 --> 00:01:26,337
இந்த ஆண்டின் சிறந்த தாய்.

29
00:01:39,475 --> 00:01:41,852
இப்படி சமைச்சு ரொம்ப
நாளாச்சே.

30
00:01:41,936 --> 00:01:43,395
நெறைய வேலையா இருந்தேன்.

31
00:01:44,271 --> 00:01:46,607
அதல்ல, இது நல்லா இருக்குன்னேன்,
நன்றி.

32
00:01:52,696 --> 00:01:54,532
நீ வீடு திரும்பினது
எனக்கு எவ்ளோ நிம்மதி.

33
00:01:57,284 --> 00:02:00,371
அவங்க உன்னை கடத்தியதா சொன்னப்போ,
என் உலகமே இடிந்தது போலானேன்.

34
00:02:04,124 --> 00:02:05,793
அவன் உன்னைத் துன்புறுத்தலேன்னு
சொன்னேலே.

35
00:02:06,961 --> 00:02:07,920
இல்ல.

36
00:02:08,003 --> 00:02:10,756
ஆனா விசாரிச்சிருப்பானே.
நீ என்ன சொன்னே?

37
00:02:13,300 --> 00:02:15,511
அடடே, அவன் ஒன்னும்
ரொம்ப கேள்விலாம் கேட்கல.

38
00:02:15,594 --> 00:02:19,014
அவனோட 48 மணி நேரம் இருந்திருக்கே,
பேசினது எதுவுமே கவனமில்லையா?

39
00:02:19,098 --> 00:02:20,432
இல்ல, அது வெறும்...

40
00:02:22,810 --> 00:02:24,019
கொஞ்சம் குழப்பமா இருக்கு.

41
00:02:28,190 --> 00:02:30,776
பிஎம்டபிள்யூ காரை
நீ இடித்தாயே, கவனமிருக்கா?

42
00:02:32,611 --> 00:02:35,906
குடிக்கலன்னு சத்தியமும் பண்ணே,
உங்கப்பாவும் நம்பினார்.

43
00:02:36,532 --> 00:02:38,450
ஆனா, நீ சொன்னது பொய்னு
தெரியும்.

44
00:02:38,868 --> 00:02:40,286
எனக்கு எப்படி தெரியும்
சொல்லவா?

45
00:02:40,369 --> 00:02:42,079
நீங்க சிஐஏல வேலை செஞ்சதாலா?

46
00:02:42,162 --> 00:02:43,664
நான் உன் அம்மா, அதனாலே.

47
00:02:45,791 --> 00:02:46,959
எல்லாம் எனக்கு தெரியும்.

48
00:02:48,669 --> 00:02:51,213
கடந்த சில வாரங்கள்
கொடுமைதான், தெரியுது,

49
00:02:51,297 --> 00:02:53,841
ஆனா ஜே-ஹுன் பத்தி
என்னிடம் நீ வந்து சொன்னப்போ...

50
00:02:56,969 --> 00:02:59,889
மகனுக்காக, ஒரு பிணத்தை புதைச்சேனே,
எத்தனை அம்மாக்கள் செய்வாங்க?

51
00:03:04,268 --> 00:03:06,395
என்னிடம் நீ எதையும் சொல்லலாம்,
தெரியுமா.

52
00:03:09,315 --> 00:03:11,567
கார்போவ் பத்தி அவனிடம்
சொன்னே, இல்லயா?

53
00:03:15,654 --> 00:03:17,031
என் தனிமை ரொம்ப வாட்டியதால்.

54
00:03:17,740 --> 00:03:18,741
பரவாயில்லே.

55
00:03:20,117 --> 00:03:22,119
நீங்க என்னை காப்பாத்த
மாட்டீங்கனு நெனச்சேன்.

56
00:03:25,289 --> 00:03:26,916
அவனிடம் வேறென்ன சொன்னே?

57
00:03:37,843 --> 00:03:39,261
அது நீங்கதான்னு அவனிடம்
சொன்னேன்.

58
00:03:41,430 --> 00:03:44,141
அவனை ஒன்பது வருடம் முன்
காட்டிக் கொடுத்தது நீங்கதான்னு.

59
00:03:49,355 --> 00:03:50,564
என்னை மன்னியுங்க.

60
00:03:54,485 --> 00:03:56,528
நான் செத்துடுவேனோன்னு
நினைச்சேன்.

61
00:04:00,324 --> 00:04:02,034
மன்னிசிடுங்க, அம்மா.

62
00:04:05,913 --> 00:04:07,122
பரவாயில்ல.

63
00:04:13,462 --> 00:04:14,964
சொன்னதுக்கு நன்றி.

64
00:04:17,758 --> 00:04:19,134
பயப்படாம சாப்பிடு.

65
00:04:29,812 --> 00:04:32,064
யாரையாவது உச்சியிலருந்து
தள்ளியது உண்டா?

66
00:04:32,773 --> 00:04:33,816
என்னது?

67
00:04:35,109 --> 00:04:36,402
அதான், கேடிஸ்காக?

68
00:04:37,403 --> 00:04:38,320
இல்ல.

69
00:04:41,532 --> 00:04:43,534
அது எப்படி
இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்.

70
00:04:44,743 --> 00:04:46,787
ஏன் அப்படி நினைச்சுப்
பாக்கணும்?

71
00:04:47,371 --> 00:04:48,831
உச்சியிலருந்து தள்ளுவேன்னா
சொன்னேன்.

72
00:04:59,049 --> 00:05:00,050
கிளம்பறாங்க.

73
00:05:00,759 --> 00:05:01,885
ஒரு வழியா.

74
00:05:09,309 --> 00:05:11,061
ஐயோ, அவளைப் பாரேன்.

75
00:05:12,479 --> 00:05:14,273
அவளை ஏற்கனவே
சித்தப் பிரமை கொள்ளச் செய்தோம்.

76
00:05:16,483 --> 00:05:19,403
நாம் இப்போ, ஆலிவரை அவ மீது
சந்தேகப் பட வைத்தால், போதும்.

77
00:05:36,003 --> 00:05:37,254
இப்ப வேலையை ஆரம்பிக்கணும்.

78
00:05:43,093 --> 00:05:44,511
ஜாக்கிரதையா குனிஞ்சு வா.

79
00:06:24,384 --> 00:06:25,219
கண்டு பிடிச்சேன்.

80
00:06:30,516 --> 00:06:31,517
யாரோ வர்றாங்க.

81
00:06:32,392 --> 00:06:33,352
போவோம்.

82
00:06:43,237 --> 00:06:46,615
கட்டடத்தில் நாம் நுழையும்
காட்சி ஏதும் இருந்தா, அழிச்சுடணும்.

83
00:06:46,698 --> 00:06:48,992
ஆறு நிமிடம் போதும்.

84
00:06:49,576 --> 00:06:50,786
ட்ரான்ஸ்மிட்டர் இருக்கா?

85
00:06:51,411 --> 00:06:53,664
-தகவலை கண்டு எடுத்து பதிச்சுக்கறேன்.
-சரி.

86
00:06:58,627 --> 00:07:00,838
ஹை, ஆலிவர். கொஞ்சம்
ஓய்வெடுத்தாயா?

87
00:07:01,421 --> 00:07:04,591
-மறுபடி பழையபடி செய்யத்தான்.
-உட்காரேன்?

88
00:07:05,759 --> 00:07:07,136
இங்க என்ன நடக்குது?

89
00:07:07,219 --> 00:07:09,346
ஹோலிஸ், உன் நடவடிக்கை பற்றிய
அறிக்கை சமர்ப்பிப்பார்.

90
00:07:09,429 --> 00:07:11,348
-என்னது?
-ரெண்டு முழு நாளா நீ டேவிட்,

91
00:07:11,431 --> 00:07:13,684
ரெபெக்காவோட இருந்திருக்கே.
தீர விசாரிக்கணும்.

92
00:07:14,518 --> 00:07:15,352
சரியே.

93
00:07:16,895 --> 00:07:21,066
-எனக்கு தெரிஞ்சதுலாம் உங்களிடம் சொன்னேனே.
-என்னால் முடியாது, அந்தரங்கமானது.

94
00:07:21,150 --> 00:07:23,402
டேவிட், அதிக பாதிப்பு
செய்யும் முன், முன்கூட்டியே

95
00:07:23,485 --> 00:07:24,987
நாம் கண்டுபிடிச்சிடணும்.

96
00:07:25,070 --> 00:07:28,031
என்ன ஆயுதங்கள் வெச்சிருந்தான்,
நமக்கு எதிரா ஏதும் வெச்சிருக்கானா,

97
00:07:28,115 --> 00:07:31,034
அடுத்து எங்கே போகக் கூடும்,
அப்படிப் பட்ட விஷயங்கள்.

98
00:07:31,118 --> 00:07:32,786
-நீங்களே செய்யுங்க.
-சரி.

99
00:07:42,087 --> 00:07:43,046
நலம்தானே, பேசலாமா?

100
00:07:43,797 --> 00:07:44,798
தகவல் வருது.

101
00:07:45,299 --> 00:07:46,300
வேலையை ஆரம்பிப்போம்.

102
00:07:56,059 --> 00:07:56,894
சொல்லு.

103
00:07:58,228 --> 00:07:59,605
ஏழாம் மாடி காலியா இருக்கு.

104
00:08:03,066 --> 00:08:04,526
-நீ தயாரா?
-தயார்.

105
00:08:38,685 --> 00:08:41,563
காவலர்கள் மேல் ஒரு கண் வை.
நான் ஒற்றுக் கருவியை பொருத்தறேன்.

106
00:09:20,310 --> 00:09:21,853
ஏற்கனவே சொல்லிட்டேன்.

107
00:09:21,937 --> 00:09:24,439
டேவிடும், ரெபெக்காவும் எங்கே
போறாங்கன்னு சொல்லல.

108
00:09:24,523 --> 00:09:26,024
எப்பவுமே சொல்ல மாட்டாங்க.

109
00:09:26,775 --> 00:09:30,320
அதே கேள்வியை திரும்ப திரும்பக் கேட்கறீங்க.
நான் பொய் சொல்லல, ஹோலிஸ்.

110
00:09:33,365 --> 00:09:34,283
சரி.

111
00:09:35,117 --> 00:09:36,159
இனி மத்ததை பார்ப்போம்.

112
00:09:37,953 --> 00:09:39,830
செனட்டர் டோசனை எப்போ
சந்திச்சே?

113
00:09:40,914 --> 00:09:42,958
என்ன? நான் ஏன் அவரைச்
சந்திக்கணும்?

114
00:09:44,793 --> 00:09:47,170
இது எங்கருந்து முளைக்குது?
என் அம்மாவிடமிருந்தா?

115
00:09:47,796 --> 00:09:50,632
-அவரை சந்தித்ததுண்டா இல்லையா?
-கண்டிப்பா இல்லன்றேனே.

116
00:09:50,716 --> 00:09:52,467
என்ன எழவு இது?

117
00:09:52,926 --> 00:09:55,554
-போதும் இதோட. இது அபத்தம்.
-நீ சரியே.

118
00:09:56,179 --> 00:09:57,889
நீ ரொம்பவே பட்டுட்டே.

119
00:09:57,973 --> 00:09:59,308
நீ வீட்டுக்குப் போகலாமே?

120
00:10:00,058 --> 00:10:01,268
இப்பதானே இங்கே வந்தேன்.

121
00:10:01,351 --> 00:10:04,187
நீ மீத நாளை விடுமுறையா எடுத்துக்க
சொன்னாங்க ஜூனோ.

122
00:10:27,252 --> 00:10:28,837
இப்ப அங்கே எப்படி போகுது?

123
00:10:28,920 --> 00:10:30,172
முடிந்தது.

124
00:10:31,548 --> 00:10:33,175
ரொம்ப மறைச்சுடாதீங்க.

125
00:10:33,258 --> 00:10:34,843
ஆலிவர், கண்டுபிடிக்கணும்.

126
00:10:39,222 --> 00:10:41,266
ஆலிவர்

127
00:11:17,427 --> 00:11:19,513
-ஆலிவர் வாசல் முன்.
-உள்ள வர எவ்ளோ நேரமாகும்?

128
00:11:19,596 --> 00:11:21,973
நாற்பது நொடி. அதை விட
கம்மிதான்.

129
00:11:37,322 --> 00:11:38,448
லிஃப்டிலிருந்து வர்றான்.

130
00:11:43,537 --> 00:11:45,997
தாழ்வாரத்தில் இருக்கான்.
அப்பா, நாம கிளம்பணும்.

131
00:13:09,206 --> 00:13:10,123
ஹலோ?

132
00:13:11,166 --> 00:13:13,502
வீட்டுக்கு பத்திரமா
வந்துட்டியான்னு பார்த்தேன்.

133
00:13:16,755 --> 00:13:17,589
வந்துட்டேன்.

134
00:13:18,381 --> 00:13:19,466
நன்றி.

135
00:13:22,093 --> 00:13:23,929
ஹோலிஸ் கூட பேசினதுக்கு நன்றி.

136
00:13:24,012 --> 00:13:25,430
அது சுலபமில்லைதான்.

137
00:13:26,431 --> 00:13:27,766
கண்டிப்பா.

138
00:13:28,391 --> 00:13:30,101
எது வேணும்னாலும் உதவுவேன்.

139
00:13:33,438 --> 00:13:36,066
நான் செனட்டர் டோசனை
சந்திச்சேனான்னு கேட்டார்.

140
00:13:37,484 --> 00:13:38,818
கேட்டாரா? அப்படியா?

141
00:13:42,822 --> 00:13:46,618
டோசன் அலுவலகத்தில மோப்பம் பிடிக்க
அலைவதால், எதையும் விட்டு வைக்கக் கூடாது.

142
00:13:49,412 --> 00:13:52,040
ஆலிவர், இதை முன்னமே சொல்லல,
நான் சொல்லியிருக்கணும்.

143
00:13:53,792 --> 00:13:54,751
ஐ லவ் யூ.

144
00:13:55,210 --> 00:13:56,044
ஆம்.

145
00:13:57,420 --> 00:13:58,338
உங்களையும்.

146
00:15:03,570 --> 00:15:05,530
பட்டர்ஃப்லை

147
00:15:49,574 --> 00:15:51,034
இங்கே எதுக்கு வந்தே?

148
00:15:51,117 --> 00:15:53,536
-உங்க கிட்ட தனியா பேசணும்.
-எதுக்கு?

149
00:15:54,287 --> 00:15:56,998
ஒரு ரகசிய உள் குறிப்பை நீங்க எழுதணும்,

150
00:15:57,082 --> 00:15:59,626
உங்களிடம் ஒரு பெரிய இடத்து
சாட்சி இருப்பதா

151
00:15:59,709 --> 00:16:02,003
ஜூனோ லண்டுக்கும் கேடிஸுக்கும்
எதிரான விசாரணையில்.

152
00:16:02,629 --> 00:16:05,423
பிறகு அதை, நெருங்கிய
அதிகாரிகளுக்கு சுற்றுக்கு விடணும்.

153
00:16:05,507 --> 00:16:07,300
இங்கே கையாள் யாரோ இருப்பதா
சந்தேகமா?

154
00:16:07,384 --> 00:16:08,426
ஆமாம்.

155
00:16:10,053 --> 00:16:11,262
கேடிஸ் கையாளா?

156
00:16:12,847 --> 00:16:14,057
ஜூனோ துணிய மாட்டா.

157
00:16:14,140 --> 00:16:16,601
ஜூனோவை நீங்க நினைக்கிற
அளவுக்கு உங்களுக்கு தெரியாது.

158
00:16:16,685 --> 00:16:17,727
உனக்குத் தெரியுமா?

159
00:16:17,811 --> 00:16:21,523
என் மகளுக்குத் தெரியும்.
கடந்த நாலு வருடமா அவளிடம் வேலை செய்தா.

160
00:16:21,606 --> 00:16:24,609
ஜூனோ, உள்ளே எப்போதும்
ஒரு கையாளை, வெச்சிருப்பான்னு சொன்னா.

161
00:16:25,110 --> 00:16:27,195
ஜூனோவின் கொலைகாரி,
அவதானே உன் மகள்.

162
00:16:28,822 --> 00:16:30,824
என் அணியை அவள் நடவடிக்கையை
அலச சொன்னேன்.

163
00:16:30,907 --> 00:16:34,911
குறைஞ்சது பத்து பன்னிரண்டு கேடிஸ் ஏவிய
கொலைகள்ல அவ பங்கு இருந்தது தெரியும்.

164
00:16:35,829 --> 00:16:37,747
ரெபெக்காவை இதில சேர்க்க
கூடாதுனு சொன்னேனே.

165
00:16:57,058 --> 00:16:58,768
ரகசிய உள்சுற்று குறிப்பு

166
00:16:59,894 --> 00:17:01,563
ரகசியம்

167
00:17:46,983 --> 00:17:48,818
-என்ன விஷயம்?
-நமக்கு ஒரு பிரச்சினை.

168
00:17:49,569 --> 00:17:51,488
என்னன்னு தெளிவா சொல்.

169
00:17:51,571 --> 00:17:54,324
டோசனின் ரகசிய குறிப்பில், "ஒரு
பெரிய இடத்து சாட்சி

170
00:17:54,407 --> 00:17:56,659
ஜூனோ லண்டுக்கும்,
கேடிஸுக்கும் எதிரா." என இருக்கு.

171
00:17:58,828 --> 00:18:00,079
போச்சுடா.

172
00:18:20,892 --> 00:18:22,268
இது யாருன்னு நினைக்கறீங்க?

173
00:18:22,352 --> 00:18:24,979
உன் சாமர்த்தியம்லாம் வேணாம்,
அது யாருன்னு தெரியதா?

174
00:18:25,063 --> 00:18:27,649
டேவிட் அவனை அவ்ளோ எளிதா
விடுதலை செய்தது புரியவே இல்ல.

175
00:18:28,525 --> 00:18:30,026
என்ன செய்யணும்ன்றீங்க?

176
00:18:30,777 --> 00:18:33,279
தெரியல ஹோலிஸ்.
எனக்கு ஒன்னும் தெரியலே.

177
00:18:33,363 --> 00:18:36,741
மேலும் ஏதும் சேதங்கள் ஆகும் முன்
அவனை இங்கே கொண்டு வந்துடணும்ன்றேன்.

178
00:18:36,825 --> 00:18:38,576
சொல்ல சுலபம், அவன் உன் மகன்
இல்லையே.

179
00:18:38,660 --> 00:18:39,994
இது கஷ்டம்னு புரியுது.

180
00:18:40,078 --> 00:18:42,914
-உனக்கு புரியாது.
-சரிதான். உங்க முடிவு.

181
00:18:45,041 --> 00:18:46,751
ஆலிவரின் பாதுகாப்பு குழுவில்
யார்?

182
00:18:46,835 --> 00:18:48,878
இப்போதைக்கு, ஹோரியும் செங்கும்.

183
00:18:48,962 --> 00:18:52,382
ஆலிவரை கண்காணித்து,
அவங்களை திடமா தயாரா இருக்கச் சொல்.

184
00:18:52,465 --> 00:18:56,010
யாரிடமெல்லாம் பேசறான்,
எங்கெல்லாம் போறான், எனக்குத் தெரியணும்.

185
00:18:56,094 --> 00:18:57,804
இதில நான் தப்பா இருக்கக் கூடாது.

186
00:18:59,556 --> 00:19:00,598
புரியுது.

187
00:19:09,649 --> 00:19:10,859
செனட்டர்.

188
00:19:10,942 --> 00:19:12,819
நீ சொன்னது சரி. எங்களுள் ஒரு
உளவு இருக்கா.

189
00:19:13,319 --> 00:19:16,614
விக்கி லின்வுட், என் பாதுகாப்பு
அணி தலைவி.

190
00:19:17,490 --> 00:19:20,118
உடனடியா, என்ன சேதாரம்னு
ஆய்வு செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

191
00:19:20,201 --> 00:19:22,745
ஜூனோவுக்கு எதிரான
சான்று உன்னிடமிருந்து எப்போ வரும்?

192
00:19:23,663 --> 00:19:25,665
அது சான்று அல்ல, சாட்சி.

193
00:19:26,374 --> 00:19:28,293
அவனை உங்களிடம் சீக்கிரம்
கொண்டு வருவேன்.

194
00:19:30,795 --> 00:19:32,005
அது போதாது.

195
00:19:32,547 --> 00:19:33,673
எது போதாது?

196
00:19:33,756 --> 00:19:36,926
ஜூனோ வேவு பாக்கிறாள்னு,
ஆலிவரை நம்ப வைப்பது மட்டும்.

197
00:19:37,010 --> 00:19:38,970
அவனை கட்சி மாற வைக்க அது
போதாது.

198
00:19:39,596 --> 00:19:41,264
என்ன சொல்ல வர்றே?

199
00:19:42,557 --> 00:19:44,058
ஆலிவர் ஒரு கோழை.

200
00:19:44,517 --> 00:19:46,477
அதனாலதான், அவன் என்னைப்
போல களத்தில் இல்ல.

201
00:19:46,561 --> 00:19:47,687
சாவதற்கு பயப்படுபவன்.

202
00:19:48,646 --> 00:19:52,567
ஜூனோ தன்னைக் கொல்லப் பார்ப்பதாவும் அவனை
நாம நம்ப வைத்தா அவன் டோசனிடம் தஞ்சமடைவான்.

203
00:19:52,650 --> 00:19:55,570
அவன் அம்மா தன்னை கொல்லப்
பார்ப்பதா நாம் நம்ப வைக்கணுமா?

204
00:19:56,613 --> 00:19:58,990
அவனை மாட்டிக் கொடுக்கணும்னா,
இப்படித்தான் செய்யணும்.

205
00:20:43,451 --> 00:20:44,702
ஆலிவர் பத்தி தெரிஞ்சுதா?

206
00:20:44,786 --> 00:20:48,164
இன்னும் இல்ல. அவன்
பாதுகாப்பு குழு சொன்ன வேலையை செய்யுது.

207
00:20:48,247 --> 00:20:50,375
என்ன தெரிஞ்சாலும் நமக்கு
சொல்லுவாங்க.

208
00:20:50,458 --> 00:20:52,627
-டேவிட் பத்தி?
-இப்பதான் இந்த செய்தி வந்தது.

209
00:20:58,883 --> 00:21:02,261
ஷோங்சுல கட்டுமான பொருள் கடை
வாசலின் கேமராலருந்து.

210
00:21:05,098 --> 00:21:06,391
சோல்லேயா இருக்கான்?

211
00:21:08,017 --> 00:21:09,519
கன்னை அவனை துரத்த அனுப்புங்க.

212
00:21:11,729 --> 00:21:14,065
அவன் என் மகனை என்ன செய்தான்னு
தெரியணும்.

213
00:21:38,631 --> 00:21:41,342
ராட்சசி ஜூனோ

214
00:21:41,426 --> 00:21:42,760
என்ன விஷயம்?

215
00:21:42,844 --> 00:21:43,761
உன்னை எழுப்பிட்டேனா?

216
00:21:43,845 --> 00:21:45,930
காலை 6 மணி, ஜூனோ.
என்ன வேணும்?

217
00:21:46,014 --> 00:21:48,099
ஆலிவர் பத்தி. அவனோட
பேசினாயா?

218
00:21:51,728 --> 00:21:53,062
ஒரு ரெண்டு வாரமா பேசல.

219
00:21:53,146 --> 00:21:55,106
ஏன்? ஏதாவது சிக்கலில்
மாட்டினானா?

220
00:21:55,189 --> 00:21:56,524
என்னை ஏன் அப்படி கேட்கிறே?

221
00:21:56,607 --> 00:21:58,067
நீ செய்றது தெரியுமே ஜூனோ.

222
00:21:58,151 --> 00:22:01,154
நீ முதலீட்டு வங்கியில் வேலை செய்யறே.
உன் அதிகாரத் தோரணைலாம் வேணாம்.

223
00:22:01,237 --> 00:22:03,573
நல்ல வேளையா, என் வேலைல,
யாரையும் சாகடிப்பதில்ல.

224
00:22:04,282 --> 00:22:05,992
ஆலி அடிபடாதது நம்
அதிர்ஷ்டம்தான்.

225
00:22:07,410 --> 00:22:09,162
-அடிபட்டுச்சா என்ன?
-இல்ல.

226
00:22:11,622 --> 00:22:13,583
அவனுக்குதான் ஏகப்பட்ட நெருக்கடி.

227
00:22:13,666 --> 00:22:17,336
அவன் மனசுல என்ன ஓடுதுன்னே தெரியல.
முசுடாகி, தறிகெட்டு நடந்துக்குறான்.

228
00:22:19,380 --> 00:22:21,382
அவன் அப்படி செஞ்சா, நீ என்ன
செய்வே?

229
00:22:21,466 --> 00:22:22,925
அதாவது, எங்க உறவு...

230
00:22:24,385 --> 00:22:25,595
வேற மாதிரி.

231
00:22:25,678 --> 00:22:28,890
உங்க இருவர் மத்தியில
அது இன்னும் கொஞ்சம் சிக்கலானது.

232
00:22:28,973 --> 00:22:30,475
அது எப்படி?

233
00:22:30,558 --> 00:22:32,185
அட, பாத்தாலே தெரியல?

234
00:22:32,268 --> 00:22:33,728
அவனுக்கு உன் அங்கீகாரம் தேவை.

235
00:22:34,312 --> 00:22:35,855
அதுக்கு ஏங்குறான்.

236
00:22:35,938 --> 00:22:38,066
உள்ளூர, அவனுக்கு பயம்...

237
00:22:38,149 --> 00:22:39,817
நீ அவனை நேசிக்க
மாட்டாயோன்னு...

238
00:22:41,027 --> 00:22:42,487
ஒருவேளை தான் அவ்ளோ
சிறப்பா...

239
00:22:42,570 --> 00:22:45,823
இல்லையோன்னு... பலமா இல்லயோன்னு,
அவ்ளோ திடமா இல்லையோன்னு.

240
00:22:47,158 --> 00:22:49,535
நான்தான் அவனை அப்படி
ஆக்கினேன், அதானே?

241
00:22:49,619 --> 00:22:53,081
அவன் வாழ்வு முழுதும் அப்படி
நீதான் நினைக்க விட்டாய் என்பேன்.

242
00:23:02,757 --> 00:23:05,384
இது என்ன? யாரோ நண்பனின் வீடா?

243
00:23:06,052 --> 00:23:07,887
ஒரு பழைய சோஜு
வாடிக்கையாளன்.

244
00:23:07,970 --> 00:23:11,057
வெளிநாடு போயிருக்கான்,
நாம இங்கிருப்பது பத்தி கவலைப் பட மாட்டான்.

245
00:23:11,140 --> 00:23:13,226
அதான், திறக்கும் வழியை
சொல்லித் தந்தானோ?

246
00:23:14,435 --> 00:23:15,645
அப்படிதானு வச்சுக்கோயேன்.

247
00:23:35,164 --> 00:23:36,749
உள்ளே வா. கதவுகளை மூடு.

248
00:23:57,854 --> 00:23:58,938
அப்போ...

249
00:23:59,939 --> 00:24:01,440
இப்போ என்ன செய்யப் போறீங்க?

250
00:24:03,568 --> 00:24:04,527
சமையல் பயிற்சி.

251
00:24:16,914 --> 00:24:19,876
பள்ளியில் செய்ய விட்டதை
இப்போ செஞ்சு பாக்கறீங்களா?

252
00:24:19,959 --> 00:24:22,295
அதேதான். பிறகு வினாடி வினா கூட
இருக்கு.

253
00:24:31,679 --> 00:24:32,680
ஹே.

254
00:24:34,473 --> 00:24:36,434
ஜூனோ, ஆலிவரை தாக்குவான்னு
நினைக்கிறாயா?

255
00:24:36,517 --> 00:24:37,602
எனக்குத் தெரியல.

256
00:24:40,730 --> 00:24:43,649
அவ எப்பவுமே பிடிக்காத
எதிர்ப்பைக் கண்டதில்லை.

257
00:24:43,733 --> 00:24:45,985
உண்மைல, அதனாலதான் அவ
மேல எனக்கு பிரியம்.

258
00:24:47,028 --> 00:24:48,905
அப்படிதான் இவ்ளோ தூரம்
வளர்ந்திருக்கா.

259
00:24:52,200 --> 00:24:54,452
அவ எப்பவுமே இப்படியே இல்ல.

260
00:24:56,120 --> 00:24:58,873
ஒரு குறிப்பிட்ட தருணத்தில்தான்,
தன் மனிதாபிமானத்தை விட்டாள்.

261
00:24:58,956 --> 00:25:00,875
ஒரு முறை அப்படி இறங்கிட்டா...

262
00:25:01,459 --> 00:25:02,835
மீள்வது ரொம்ப ரொம்ப சிரமம்.

263
00:25:02,919 --> 00:25:04,754
அதானாலதான் நான் உன்னைத்
தேடி வந்தேன்.

264
00:25:07,798 --> 00:25:10,218
நீ இப்படியே வாழ்ந்துட முடியாது,
ரெபெக்கா.

265
00:25:10,301 --> 00:25:13,804
அது உன்னை சிதிலமாக்கும், பிறகு ஒரு
கட்டத்தில நீ காலியாக ஆரம்பிப்பாய்.

266
00:25:17,308 --> 00:25:18,309
ஜூனோ போல.

267
00:25:21,270 --> 00:25:22,188
உங்களை போலவா?

268
00:25:24,273 --> 00:25:25,399
அதே.

269
00:25:26,609 --> 00:25:27,735
கொஞ்ச காலத்துக்கு.

270
00:25:30,947 --> 00:25:32,448
உங்களை எப்படி திருத்திகிட்டீங்க?

271
00:25:34,116 --> 00:25:35,785
அந்த வாழ்க்கையை வாழ்வதை
விட்டேன்.

272
00:25:36,953 --> 00:25:39,997
எனக்குப் பிடிக்காத கஷ்டங்களை
புறக்கணிப்பதை நிறுத்தினேன்,

273
00:25:40,081 --> 00:25:42,959
என் குடும்பத்தை, நிலை குலைக்கும்
ஒன்னா நினைப்பதை விட்டேன்.

274
00:25:44,293 --> 00:25:45,211
பார்,

275
00:25:45,878 --> 00:25:47,755
அடுத்து நமக்கு என்ன நடக்கும்னு
தெரியாது.

276
00:25:48,089 --> 00:25:49,840
இது ஒத்து வருமா தெரியல.
ஆனா ஒண்ணு தெரியும்,

277
00:25:50,424 --> 00:25:51,509
முயற்சி செய்து பார்ப்பது,

278
00:25:54,387 --> 00:25:55,596
அதுதான் தேவைன்னு தெரியும்.

279
00:26:07,566 --> 00:26:09,694
ஏம்மா, எல்லாம் நலமா?

280
00:26:09,777 --> 00:26:12,905
ஆம். நாங்க எல்லாரும் நலம்.

281
00:26:12,989 --> 00:26:14,740
நல்லது.

282
00:26:15,366 --> 00:26:17,243
கொஞ்ச வேலையில மூழ்கினேன்.

283
00:26:17,326 --> 00:26:19,036
பிறகு பேசறேனே?

284
00:26:19,120 --> 00:26:21,372
மின் ஹீ தூங்கப் போறா.
குட் நைட் சொல்லுங்களேன்.

285
00:26:21,455 --> 00:26:22,456
ஓ, சரி.

286
00:26:23,249 --> 00:26:25,751
-மின் ஹீ, நான் அப்பா.
-அப்பா!

287
00:26:25,835 --> 00:26:27,420
எங்க குட்டி இளவரசி!

288
00:26:28,546 --> 00:26:30,881
தாத்தா, பாட்டி கூட நீ ஜாலிதானே?

289
00:26:30,965 --> 00:26:32,508
பரவாயில்லத்தான்.

290
00:26:33,092 --> 00:26:35,594
நெறைய டிவி பார்க்கிறேன்.

291
00:26:37,513 --> 00:26:40,391
ஆனா என் வீட்டுக்கு திரும்பி
போகணும்.

292
00:26:41,267 --> 00:26:43,352
தெரியும். எனக்கும்தான்.

293
00:26:43,436 --> 00:26:46,939
எங்க இருக்கீங்கப்பா?
எப்ப திரும்பி வருவீங்க?

294
00:26:47,023 --> 00:26:49,191
சீக்கிரமா. உன் ஞாபகமா இருக்கு.

295
00:26:49,275 --> 00:26:50,985
எனக்கும்.

296
00:26:52,862 --> 00:26:56,699
தாமதமாச்சே. தூங்கப் போகணும்.
ஃபோனை அம்மாவிடம் திரும்ப தாயேன்?

297
00:26:56,782 --> 00:26:59,118
ஹே, ஐ லவ் யூ.

298
00:27:14,050 --> 00:27:15,718
நேத்து ராத்திரி அவ தூங்கல.

299
00:27:16,385 --> 00:27:18,137
என் அறைக்கு மறுபடி மறுபடி வந்தா.

300
00:27:18,721 --> 00:27:20,931
அஞ்சு ஆறு முறைக்குப் பின்,

301
00:27:21,015 --> 00:27:22,850
என்னோடயே இருக்க விட்டேன்.

302
00:27:24,310 --> 00:27:25,770
நீங்க, ரெபெக்கா, எப்படி
இருக்கீங்க?

303
00:27:25,853 --> 00:27:27,730
அவ ராத்திரில நல்லா தூங்கறாளா?

304
00:27:29,899 --> 00:27:30,900
நாங்க நலம்தான்.

305
00:27:31,776 --> 00:27:34,528
எல்லாம் நடக்குது.
எல்லாமே திட்டப் படி போனா,

306
00:27:34,612 --> 00:27:37,490
இரண்டொரு நாள்ல
உங்ககிட்ட நாங்க வந்துடுவோம்.

307
00:27:37,573 --> 00:27:40,743
எப்பதான் வாழ்க்கை திட்டப் படி
போயிருக்கு?

308
00:27:42,995 --> 00:27:44,663
புரிஞ்சுகிட்டாயே, நன்றி.

309
00:27:54,590 --> 00:27:56,008
உங்க நிஜ குடும்பம் நலமா?

310
00:27:56,801 --> 00:27:58,552
நீயும் என் நிஜ குடும்பம்.

311
00:28:01,680 --> 00:28:04,308
ஜாலியா வேலயை முடிச்சிட்டே...

312
00:28:06,936 --> 00:28:07,978
நான் இல்லாமயே.

313
00:29:03,200 --> 00:29:04,660
நீ இப்போ இருக்குமிடம் எது?

314
00:29:04,743 --> 00:29:06,203
நம்ம ஆள் ஒரு உணவு
விடுதியில்.

315
00:29:06,287 --> 00:29:08,038
இப்ப வண்டியில். வீட்டுக்குத்
திரும்பறான்.

316
00:29:08,122 --> 00:29:10,249
இப்போ போகும் வழியில்.
நம்ம ஆள் நீ இருக்குமிடம் வர்றான்.

317
00:30:02,009 --> 00:30:02,843
அம்மா.

318
00:30:04,470 --> 00:30:05,554
பயமுறுத்திட்டீங்க.

319
00:30:08,474 --> 00:30:10,351
இங்கே எதுக்கு வந்தீங்க?

320
00:30:11,519 --> 00:30:13,812
என் மகனைப் பார்க்க வரக்
கூடாதா என்ன?

321
00:30:16,440 --> 00:30:17,566
எப்படி உள்ளே வந்தீங்க?

322
00:30:19,193 --> 00:30:20,903
இது நிறுவனத்தின் அடுக்ககம்.

323
00:30:25,032 --> 00:30:28,452
ஏதாவது தரட்டுமா? காஃபியும்
டீயும் இருக்கு.

324
00:30:28,994 --> 00:30:30,371
பரவாயில்ல. நன்றி.

325
00:30:35,292 --> 00:30:36,377
என்னது அது?

326
00:30:36,919 --> 00:30:39,755
உனக்கு ஒரு பரிசு. பார்க்க
மாட்டாயா?

327
00:30:55,813 --> 00:30:57,147
எவ்ளோ லேசா இருக்கு பார்.

328
00:30:59,775 --> 00:31:02,611
அழகா இருக்கே, நன்றி.

329
00:31:04,655 --> 00:31:07,783
கொரியா வந்ததுக்கு உனக்கு
ஒரு நினைவுப் பரிசா இருக்கட்டும்.

330
00:31:08,450 --> 00:31:10,286
நான் போகணும்னு சொல்றீங்க
போலிருக்கு.

331
00:31:11,662 --> 00:31:14,081
போறே. இன்னக்கி ராத்திரி
திரும்பிப் போறே.

332
00:31:14,164 --> 00:31:14,999
என்ன?

333
00:31:15,082 --> 00:31:17,585
கேடிஸ், இந்த இடமெல்லாம்,
உனக்கு உகந்தது அல்ல.

334
00:31:17,668 --> 00:31:20,546
ஏன்? போன வாரம் வரை,
கேடிஸ்ல நல்லாதானே இருந்தேன்?

335
00:31:20,629 --> 00:31:21,630
ஆலிவர்.

336
00:31:21,714 --> 00:31:24,633
உங்களுக்காக எவ்ளோ பண்ணிருக்கேன்.
எனக்கு ஏன் இப்படி செய்யறீங்க?

337
00:31:24,717 --> 00:31:28,095
நான் இதைச் செய்வது,
உனக்காக. உனக்கு சுலபமாக்க.

338
00:31:29,263 --> 00:31:30,806
உன் அப்பாவோடு பேசினேன்.

339
00:31:32,224 --> 00:31:34,852
நீ போய், அவரிடம் வேலை செய்வது
நல்லதுனு நாங்க நினைக்கிறோம்.

340
00:31:34,935 --> 00:31:36,854
என்னது? பாழும் வங்கி வேலையா?

341
00:31:38,147 --> 00:31:40,149
நீ வணிகத்தில சேரணும்னு அவருடைய
ரொம்ப நாள் ஆசை.

342
00:31:40,232 --> 00:31:42,109
இது நல்ல யோசனைனு என்
அகம்பாவதினாலே ஒத்துக்கலே.

343
00:31:42,192 --> 00:31:43,902
அப்பாவிடம் வேலை செய்ய
மாட்டேன்.

344
00:31:43,986 --> 00:31:45,904
அது நிரந்தரமா இருக்க
வேண்டியதில்ல.

345
00:31:46,947 --> 00:31:48,824
இப்போதைக்கு, அது உனக்கு
நல்லது.

346
00:31:49,408 --> 00:31:50,492
ஆமாம்.

347
00:31:51,118 --> 00:31:53,495
ஆமாலே, இதெல்லாம்
எனக்காகத்தான்.

348
00:31:53,579 --> 00:31:56,206
உங்க கேவலமான மகனை
விலக்கி வைக்கும் வழியல்ல.

349
00:31:59,960 --> 00:32:01,795
நான் லண்டனுக்கு போக
போறதில்லை.

350
00:32:04,506 --> 00:32:05,633
இல்ல, போகப் போறே.

351
00:32:06,425 --> 00:32:07,843
ஜூனோ, வேணாமே.

352
00:32:07,926 --> 00:32:09,637
நான் சொல்றது உனக்குப் புரியல.

353
00:32:10,721 --> 00:32:12,014
நீ இங்கயே இருந்தா, உன்னோட

354
00:32:13,098 --> 00:32:15,142
பாதுகாப்புக்கு நான்
உத்தரவாதம் தர முடியாது.

355
00:32:19,647 --> 00:32:21,023
ஆக, முடிந்ததைலாம் எடுத்துக்கோ,

356
00:32:22,024 --> 00:32:24,777
மீதமுள்ளவைகளை நான்
நாளை அனுப்பி வைக்கிறேன்.

357
00:32:25,736 --> 00:32:27,404
உன் விமானம் 10 மணிக்கு கிளம்புது.

358
00:32:40,292 --> 00:32:41,835
ஒழிஞ்சு போட்டும்.

359
00:32:50,052 --> 00:32:51,804
அவனை போக விடாதீங்க.

360
00:33:02,648 --> 00:33:04,983
ஆலிவர், இப்பதான் ஜூனோவை
விட்டு போறான், பயந்திருக்கானோ.

361
00:33:05,067 --> 00:33:06,527
நமக்கு அவன் எங்க வரணுமோ,
அங்க வரணும்.

362
00:33:06,610 --> 00:33:08,487
பாதுகாப்பு ஆள் பின்னாடியே
வர்றான்.

363
00:33:09,029 --> 00:33:09,988
நான் முடித்தேன்.

364
00:33:46,316 --> 00:33:47,609
தெற்கு பக்கமா போறான்.

365
00:33:48,318 --> 00:33:49,737
அவன் பின்னாலயே போறேன்.

366
00:34:28,400 --> 00:34:29,526
தயார் நிலையில் இரு.

367
00:34:29,610 --> 00:34:30,861
அவனை சூழ்ந்துடணும்.

368
00:34:30,944 --> 00:34:31,987
புரிந்தது.

369
00:34:45,959 --> 00:34:47,252
நான் தயாரா இருக்கேன்.

370
00:34:47,336 --> 00:34:49,046
சரி, இதோ வரோம்.

371
00:34:49,505 --> 00:34:51,340
இந்தக் காரைப் பார்த்ததும்,
ஓடுவான்.

372
00:35:12,110 --> 00:35:12,945
வா, வா.

373
00:35:34,424 --> 00:35:35,634
வலது பக்கமா அவனை
திரும்ப வை.

374
00:35:35,717 --> 00:35:38,804
மூனு, ரெண்டு, ஒன்னு! இப்போ!

375
00:36:39,698 --> 00:36:42,618
அதே. இப்ப என்ன பண்ணுவே.

376
00:37:01,595 --> 00:37:03,013
சரி. இங்க நிறுத்து.

377
00:37:06,350 --> 00:37:07,976
மின்னணு கட்டுப்பாட்டை
நிறுத்தறேன்.

378
00:37:22,532 --> 00:37:24,159
என்ன நடக்குது?

379
00:37:29,748 --> 00:37:32,084
அட சே! சரியா போ!

380
00:37:35,587 --> 00:37:36,672
இப்போ என் முறை.

381
00:37:52,938 --> 00:37:53,897
ஐயோ.

382
00:38:44,531 --> 00:38:45,574
ஆலிவர்...

383
00:38:46,033 --> 00:38:46,992
பார்க்க மகிழ்ச்சி.

384
00:38:47,701 --> 00:38:48,618
அதே.

385
00:38:50,537 --> 00:38:52,581
என்னைக் கூப்பிட்டது சரியான
முடிவுபா.

386
00:38:54,249 --> 00:38:55,083
நான் என்ன செய்...

387
00:38:55,834 --> 00:38:58,795
-நான் என்ன செய்யணும்?
-என் விசாரணைக்கு ஒத்துழைப்பு தா.

388
00:38:59,379 --> 00:39:01,757
அதுக்கு ஈடா, உனக்கு
24 மணி நேர பாதுகாப்பு தருவேன்.

389
00:39:02,507 --> 00:39:03,675
"ஒத்துழைப்பு"ன்னா?

390
00:39:06,094 --> 00:39:08,597
என் அம்மாவை நான்
முதுகுல குத்தணும்னா சொல்றீங்க.

391
00:39:08,680 --> 00:39:10,807
உனக்குத் தெரிஞ்சதெல்லாம்
என்னிடம் சொல்லணும்.

392
00:39:11,349 --> 00:39:12,726
கார்போவ் பத்தி,

393
00:39:13,226 --> 00:39:14,478
ஜே-ஹுன் லீ பத்தி,

394
00:39:14,561 --> 00:39:17,314
ரஷய உளவுத் துறையுடன்
கேடிஸ் உறவுகள் பத்தியும்.

395
00:39:23,153 --> 00:39:25,030
எனக்கு தண்டனைல தப்பும்
பாதுகாப்பு தரணும்.

396
00:39:25,113 --> 00:39:28,116
கண்டிப்பா. தெருவில் பேச
வேணாம்.

397
00:39:53,558 --> 00:39:55,519
ஆலிவர் இப்பதான்
சரணடைந்துவிட்டான்.

398
00:39:55,894 --> 00:39:57,604
ஒருவேளை அவன் சொல்வது
ஏதும் உண்மையானா,

399
00:39:57,687 --> 00:40:00,774
அது எங்களுக்கு ஜூனோ, கேடிஸ்
பத்தி தகர்க்க முடியாத வழக்கைத் தரும்.

400
00:40:02,943 --> 00:40:04,194
கேட்க அருமையா இருக்கு.

401
00:40:05,403 --> 00:40:08,782
ஆலிவர், ரெபெக்கா பத்தி நிறைய
சொன்னான்,

402
00:40:08,865 --> 00:40:10,826
கேடிஸுடன் ஈடுபாடு குறித்து.

403
00:40:16,081 --> 00:40:17,582
அதில பேரம் பேசினோமே
நினைவிருக்கா?

404
00:40:19,084 --> 00:40:20,877
ஆம், நினைவிருக்கு.

405
00:40:20,961 --> 00:40:21,962
நல்லது.

406
00:40:28,635 --> 00:40:29,928
என்ன நடக்குது?

407
00:40:32,013 --> 00:40:33,890
ஆலிவர் சரணடைஞ்சுட்டான்.

408
00:40:35,475 --> 00:40:36,476
துரோகி.

409
00:40:36,935 --> 00:40:38,478
ஜூனோ கதை முடிந்தது.

410
00:40:39,104 --> 00:40:40,480
அவ ஜெயிலுக்கு போவான்றீங்களா?

411
00:40:40,564 --> 00:40:42,232
எனக்குத் தெரியல.

412
00:40:42,315 --> 00:40:44,901
ஆனா, அவளோட எல்லா பலமும்,
செல்வாக்கும், அவை எல்லாம் காலி.

413
00:40:45,861 --> 00:40:50,115
இதோ, நாம் ஓட வேண்டி
இருக்காது, ஒருவழியா, நாம ஒரு--

414
00:40:50,198 --> 00:40:51,533
குடும்பமா இருக்கலாம்.

415
00:40:53,660 --> 00:40:54,703
அதைக் கொண்டாடுவோம்.

416
00:40:58,331 --> 00:40:59,875
இந்த வரிசையை நானே வடித்தேன்.

417
00:41:01,459 --> 00:41:03,753
இருங்க, எனக்கு மயக்கம்
தரமாட்டீங்கதானே?

418
00:41:05,589 --> 00:41:06,590
நீயே ஊற்று.

419
00:41:08,800 --> 00:41:10,302
-அதுதான் மரபு.
-எது மரபு?

420
00:41:10,802 --> 00:41:13,471
பெரியவங்களுக்கு மதுவை
வார்ப்பது. மரியாதையின் அடையாளம்.

421
00:41:18,226 --> 00:41:19,519
-சியர்ஸ்.
-சியர்ஸ்.

422
00:41:28,236 --> 00:41:31,114
அப்ப, நாம் டோசனோடு
சகஜமாயிட்டோம்,

423
00:41:33,575 --> 00:41:36,161
நீங்க அமெரிக்காவுக்கு
திரும்பிடணும்னு யோசிக்கறீங்களா?

424
00:41:38,163 --> 00:41:39,497
அதுதான் உனக்குப் பிடிக்குமா?

425
00:41:40,165 --> 00:41:41,249
எனக்குத் தெரியல.

426
00:41:41,333 --> 00:41:42,626
ஆம். அது நல்லா இருக்கலாம்.

427
00:41:43,919 --> 00:41:45,545
அதுக்கு எஞ்சு சம்மதிப்பாங்களா?

428
00:41:48,089 --> 00:41:49,883
அதுவா, அதை ஒன்னா பேசி
முடிவு செய்வோம்.

429
00:41:49,966 --> 00:41:51,760
சரி, நாம எல்லோரும் ஒன்னா
போலாம்.

430
00:41:53,887 --> 00:41:55,138
அதுக்கப்புறம் நான் என்ன
செய்றது?

431
00:41:55,222 --> 00:41:56,765
நீ எது வேணும்னாலும் செய்யலாம்.

432
00:41:57,515 --> 00:41:59,142
கல்லூரிக்குப் போகலாம்.

433
00:41:59,226 --> 00:42:00,435
உனக்கு வேலை கிடைக்கும்.

434
00:42:00,518 --> 00:42:02,145
அப்பா, இப்பவே வேலைல
இருக்கேனே.

435
00:42:03,271 --> 00:42:04,356
ரெபெக்கா.

436
00:42:05,357 --> 00:42:07,317
இது ஒன்னுதான் எனக்குத்
தெரிந்தது.

437
00:42:07,943 --> 00:42:09,402
அதில் தேர்ச்சி பெற்றவ.

438
00:42:10,445 --> 00:42:11,404
எனக்கு பிடித்தது.

439
00:42:11,488 --> 00:42:13,865
இல்ல. ஜூனோ உன்னை
அப்படி வளர்த்துட்டா

440
00:42:13,949 --> 00:42:16,743
-உன்னை அவ தன் சொந்த ஆயுதமாக்கினா.
-அப்பா.

441
00:42:16,826 --> 00:42:20,497
-ஆனா, நீ அதைவிட அதிக தகுதி உள்ளவ.
-அப்பா, ஜூனோவிடம் போனது நான்தான்.

442
00:42:20,580 --> 00:42:21,414
இல்ல.

443
00:42:22,082 --> 00:42:23,291
உன்னை பயன்படுத்திகிட்டா.

444
00:42:23,375 --> 00:42:25,585
அவ இது எதையும் செய்ய
வற்புறுத்தவே இல்லயே.

445
00:42:27,212 --> 00:42:28,880
ஆனா நீ கொன்னவங்க
எல்லாம்...

446
00:42:28,964 --> 00:42:30,215
மக்கள் இறப்பாங்க.

447
00:42:31,967 --> 00:42:33,093
அம்மா இறந்தாங்க.

448
00:42:34,761 --> 00:42:35,804
நீங்க இறந்தீங்க.

449
00:42:47,190 --> 00:42:49,109
அப்பா, என்ன செய்வதுன்னு
எனக்குத் தெரியல.

450
00:42:51,444 --> 00:42:52,696
நான் திணருகிறேன். நான்--

451
00:42:52,779 --> 00:42:53,697
ஹே...

452
00:43:00,537 --> 00:43:01,871
அவங்களோட மோத இயலுமா?

453
00:43:01,955 --> 00:43:04,082
இல்ல. நிறைய பேர்
இருக்காங்க. நாம கிளம்பணும்.

454
00:43:05,792 --> 00:43:08,545
நீ முதல்ல போ. நான்
ஆற்றின் பக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்.

455
00:43:09,254 --> 00:43:10,380
போ! உடனே!

456
00:45:06,413 --> 00:45:07,247
அப்பா!

457
00:46:32,832 --> 00:46:34,834
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

458
00:46:34,918 --> 00:46:36,920
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்
ை சந்திக்கிறேன்.

