1
00:00:08,217 --> 00:00:10,928
இதற்கு முன்பு
பட்டர்ஃப்லையில்...

2
00:00:11,011 --> 00:00:12,722
அது நீங்கதான்னு அவனிடம்
சொன்னேன்.

3
00:00:12,805 --> 00:00:15,224
அவனை ஒன்பது வருடம் முன்
காட்டிக்கொடுத்து நீங்கதான்னு.

4
00:00:15,307 --> 00:00:16,308
நம்முள் ஒரு உளவு.

5
00:00:16,392 --> 00:00:18,894
விக்கி லின்வுட், என் பாதுகாப்பு
அணி தலைவி.

6
00:00:20,938 --> 00:00:22,106
அப்பா, நாம கிளம்பணும்.

7
00:00:23,399 --> 00:00:26,026
டோசனின் ரகசிய குறிப்பு,
"பெரிய இடத்து சாட்சி

8
00:00:26,110 --> 00:00:27,903
ஜூனோ லண்ட், கேடிஸ்க்கு
எதிரா."

9
00:00:27,987 --> 00:00:29,530
ஆலிவர் ஒரு கோழை.

10
00:00:29,613 --> 00:00:32,783
ஜூனோ தன்னைக் கொல்லப் பார்ப்பதா
நம்ப வைத்தா, அவன் டோசனிடம் தஞ்சமடைவான்.

11
00:00:32,867 --> 00:00:35,161
அவன் அம்மா தன்னை கொல்லப்
பார்ப்பதா நம்ப வைக்கணுமா?

12
00:00:35,244 --> 00:00:37,872
அவனை காட்டிக் கொடுக்கணும்னா,
இப்படித்தான்.

13
00:00:37,955 --> 00:00:40,124
அவன் என் மகனை என்ன
செய்தான்னு தெரியணும்.

14
00:00:40,916 --> 00:00:42,126
அப்பா!

15
00:00:59,143 --> 00:01:00,311
இறங்கு, இப்பவே!

16
00:01:02,313 --> 00:01:03,147
ஹெல்மெட்டையும் தா.

17
00:03:29,793 --> 00:03:31,670
ஜூனோ பேசணுமாம்.

18
00:04:34,191 --> 00:04:36,151
பட்டர்ஃப்லை

19
00:04:58,465 --> 00:04:59,967
என்னைப் பார்த்து பயமா?

20
00:05:00,050 --> 00:05:01,635
ஆபத்தை தடுக்கத் தெரிஞ்சவ நான்.

21
00:05:04,096 --> 00:05:05,723
பேரன் பத்தி சொல்லியிருக்கேனா?

22
00:05:07,307 --> 00:05:08,225
யாரது?

23
00:05:08,308 --> 00:05:10,978
ஆலிவர் பத்தாவது பிறந்த
தினத்துக்கு ஒரு நாய் கேட்டான்.

24
00:05:11,562 --> 00:05:14,189
திபேத்தியன் மாஸ்டிஃப்.
அந்த ரகத்தை பார்த்திருக்கியா?

25
00:05:15,190 --> 00:05:17,151
சின்ன நாயா தெரியலயே.

26
00:05:17,693 --> 00:05:20,404
சில நாள்தான் குட்டியா இருந்தது.
பிறகு 80 கிலோ ஆகிவிட்டது.

27
00:05:20,487 --> 00:05:22,656
தடித்த சிங்கத்தைப் போல.

28
00:05:22,740 --> 00:05:24,867
உங்க முன்னாள்
காதலரிடம் இருந்தது போலிருக்கே.

29
00:05:25,659 --> 00:05:26,827
முரடான நாய்.

30
00:05:26,910 --> 00:05:30,080
எப்பவும் குரைச்சுட்டே இருக்கும், நிக்
புழக்கடையில் முயல்களை கொல்லும்.

31
00:05:30,164 --> 00:05:31,832
அதெல்லாம் எனக்குப் பரவாயில்ல...

32
00:05:31,915 --> 00:05:34,543
ஆலிவரிடமிருந்து ஐஸ்கிரீமை
கவ்வப் பார்க்கும்வரை.

33
00:05:34,626 --> 00:05:36,462
ஐஸ்கிரீம் என்ன சுவை?

34
00:05:39,840 --> 00:05:41,175
நாயின் இனம்தான் பிரச்சினை.

35
00:05:42,009 --> 00:05:45,512
திபேத்தியன் மாஸ்டிஃப்கள் ஆயிரமாண்டுகளா
இருக்கு, ஆனா செல்லப் பிராணியா,

36
00:05:45,596 --> 00:05:46,972
அவை இன்னும் பழகாதவை.

37
00:05:47,806 --> 00:05:49,933
அதை ஒழிக்க வேண்டியிருந்தது.

38
00:05:50,017 --> 00:05:52,853
அந்த நாய் தனது ஓநாய் வம்ச
புத்தியை விடல.

39
00:05:53,937 --> 00:05:57,024
உன்னிடமும் அந்த ஓநாய்
வம்ச புத்தி போகல, ரெபெக்கா.

40
00:05:59,777 --> 00:06:01,111
என்னைக் கொல்லப் போறீங்களா?

41
00:06:02,071 --> 00:06:03,280
கொல்லணும்.

42
00:06:03,363 --> 00:06:04,490
எனக்கு துரோகம் செஞ்சே.

43
00:06:04,573 --> 00:06:06,366
நீங்க என் வாழ்வை குலைச்சீங்க.

44
00:06:07,451 --> 00:06:09,286
நான் தாயில்லாத பிள்ளையா
இருந்தேன், நீங்க

45
00:06:09,369 --> 00:06:10,913
என் அப்பாவையும் பிரிச்சீங்களே.

46
00:06:10,996 --> 00:06:12,831
உங்க ரெண்டு பேரையும் கஷ்டப்படுத்த
நினைச்சதில்ல.

47
00:06:12,915 --> 00:06:15,084
இல்ல, நினைச்சீங்களா
இல்லையான்றது துச்சம்.

48
00:06:15,501 --> 00:06:19,171
அவர் உயிரோடிருப்பது
தெரிஞ்சதும், எங்களை கொல்ல பாத்தீங்களே.

49
00:06:19,254 --> 00:06:20,255
டேவிட் என்னை கொல்ல வந்தான்

50
00:06:20,339 --> 00:06:22,925
கேடிஸ் கதையை முடிக்க பார்த்தான்.
நான் வேற என்ன செய்வது?

51
00:06:23,008 --> 00:06:24,718
வெறும் வியாபாரம்தானே.

52
00:06:24,802 --> 00:06:28,639
என் நிலைமையிலிருந்தா, நீ என்ன
செய்திருப்பே? எவ்ளோ வேகமா செய்திருப்பே?

53
00:06:34,853 --> 00:06:36,814
-அப்ப, ஆலிவர் அத எப்படி எடுத்துகிட்டான்?
-எதை?

54
00:06:37,981 --> 00:06:39,733
நாய்க்கு போட்ட விஷ ஊசியை.

55
00:06:39,817 --> 00:06:42,653
பேரனை ஒரு மடத்துக்கு
வாழ அனுப்பிட்டோம்னு சொல்லிட்டோம்.

56
00:06:47,699 --> 00:06:49,368
அதை மூடி மறைக்க ஏற்பாடு செய்தீங்க.

57
00:06:51,203 --> 00:06:52,830
அவனுக்கு எப்போ உண்மையை
சொன்னீங்க?

58
00:06:53,539 --> 00:06:55,374
சில ரகசியங்களை, நான்
சொல்வதே இல்ல.

59
00:07:00,003 --> 00:07:01,213
உனக்கு பதில் புரிஞ்சிருக்குமே.

60
00:07:01,296 --> 00:07:02,673
இது அதிக முக்கியத்துவமானது.

61
00:07:03,507 --> 00:07:05,008
ஒரு விஷயம் ஏதோ சந்தேகமா
இருக்கே.

62
00:07:07,469 --> 00:07:08,929
ஆலிவர் கட்சி மாறினான்.

63
00:07:10,305 --> 00:07:13,308
டோசனோடு, சாட்சி தர
ஒரு பேரம் பண்ணிகிட்டான்.

64
00:07:13,725 --> 00:07:15,811
உங்களுக்கு எதிரா சாட்சி
சொல்லப் போறான்.

65
00:07:15,894 --> 00:07:17,688
நீங்க ஜெயிலுக்குப் போகப்
போறீங்க.

66
00:07:17,771 --> 00:07:21,441
கேடிஸும் தூள் தூளாகப் போகுது.

67
00:07:47,634 --> 00:07:48,760
அப்பா!

68
00:07:51,930 --> 00:07:53,265
எங்க இளவரசியே.

69
00:07:54,266 --> 00:07:55,767
உங்களுக்கு அடிபட்டதா?

70
00:07:56,518 --> 00:07:57,644
அதெல்லாம் சரியாயிடும்.

71
00:07:58,770 --> 00:08:01,356
ரெபெக்கா எங்கே? அவ நலமா?

72
00:08:04,776 --> 00:08:06,195
அப்புறம் பேசலாம்.

73
00:08:11,450 --> 00:08:13,911
உங்களை மறுபடி பார்ப்பேன்னு
நினைக்கல.

74
00:08:19,416 --> 00:08:22,169
உங்க அப்பாகிட்ட ஒரு விஷயம்
பேசணும்.

75
00:08:22,961 --> 00:08:23,962
அப்பா,

76
00:08:24,296 --> 00:08:25,589
உங்க உதவி தேவை.

77
00:08:26,715 --> 00:08:28,050
எனக்குத் தேவையானது, ஆட்கள்,

78
00:08:28,258 --> 00:08:29,593
தளவாடங்கள்,

79
00:08:30,093 --> 00:08:31,178
வாகனங்கள்,

80
00:08:31,762 --> 00:08:33,931
கொடுக்கக் கூடிய எல்லாமே.

81
00:08:34,681 --> 00:08:36,725
எனக்கு தெரியும்,
உங்களுக்கு உதவப் பிடிக்காதுதான்.

82
00:08:36,808 --> 00:08:40,437
உங்க வாழ்விலிருந்து நான் நிரந்தரமா
விலகணும்னு நீங்க நினைப்பது தெரியும்.

83
00:08:42,606 --> 00:08:44,358
கேடிஸ் ரெபெக்காவை
கைப்பற்றிட்டாங்க.

84
00:08:45,984 --> 00:08:47,694
அவள் என் மகள்.

85
00:08:52,449 --> 00:08:53,450
அன்பே,

86
00:08:57,913 --> 00:09:01,875
ரெபெக்காவை காப்பாத்த ஏதாவது
கிடைக்கும் வரை நான் போகமாட்டேன்.

87
00:09:14,096 --> 00:09:15,097
நான் உதவுவேன்.

88
00:09:17,140 --> 00:09:18,475
ஆனா இந்த முறை,

89
00:09:18,558 --> 00:09:21,353
நீயும் எனக்கு ஒன்னு செய்யணும்.

90
00:09:21,436 --> 00:09:22,354
அப்பா.

91
00:09:22,437 --> 00:09:24,982
டேவிட் உங்க கிட்ட வேலை
செய்ய விரும்பலேனு, தெரியாதா.

92
00:09:25,065 --> 00:09:28,735
டேவிட் என்னை மறுக்கும்
நிலையில் இல்லை, அப்படிதானே?

93
00:09:29,695 --> 00:09:32,739
நான் என்ன செய்றேன்னு நீ
எப்பவுமே கவலைப் பட்டதில்ல.

94
00:09:32,823 --> 00:09:34,825
அத லேசா எடுத்துக்க முடியாது.

95
00:09:34,908 --> 00:09:38,328
எவ்ளோ பொறுப்புகள், எவ்ளோ
தலைவலி.

96
00:09:40,205 --> 00:09:41,081
உண்மை.

97
00:09:42,791 --> 00:09:46,962
நீ எனக்கு ஒரு உதவி செய்வதா
உறுதி தந்தா,

98
00:09:48,046 --> 00:09:49,548
உனக்கு உதவுவேன்.

99
00:09:50,841 --> 00:09:52,467
அட, ஏன் இப்படி பேசுறீங்க?

100
00:09:56,430 --> 00:09:57,681
என்ன உதவி?

101
00:09:58,307 --> 00:10:00,642
என் அப்பாவுக்கு நீங்க
கடமைப்பட வேணாம்.

102
00:10:02,936 --> 00:10:04,354
அதனால் என்ன?

103
00:10:06,690 --> 00:10:07,858
நான் செய்றேன்.

104
00:10:08,775 --> 00:10:09,776
நல்லது.

105
00:10:11,695 --> 00:10:13,363
அப்போ உனக்கு என்ன வேணும்?

106
00:10:25,792 --> 00:10:27,919
ஆலிவரை, டேவிட் எனக்கெதிரா
திருப்பினானா?

107
00:10:29,463 --> 00:10:31,673
குடும்பமா அதுக்கு வேலை
செய்தோம்.

108
00:10:32,466 --> 00:10:34,009
அது டேவிடின் யோசனை,

109
00:10:34,092 --> 00:10:36,970
ஆனா அதைச் செய்ய வைக்கும்
வழிகள் எனக்குத் தெரியும்.

110
00:10:37,679 --> 00:10:39,264
ஆக, என் குடும்பத்தைக்
குலைத்தாயா?

111
00:10:39,890 --> 00:10:41,767
கஷ்டமா இருக்கு, இல்லையா?

112
00:10:42,851 --> 00:10:46,605
டோசனுக்கு போக்கு காட்டும் அவனோட நீண்ட
திட்டமா இருக்கலாம். நான் கத்து தந்த விதம்.

113
00:10:46,688 --> 00:10:47,522
நீங்க...

114
00:10:48,357 --> 00:10:49,608
நீங்க அவனுக்கு கத்து தரல.

115
00:10:49,691 --> 00:10:51,234
அவனை குட்டிச் சுவராக்கினீங்க.

116
00:10:51,318 --> 00:10:53,737
என்னைக் காப்பாத்த ஆலிவர்
எதையும் செய்வான்.

117
00:10:53,820 --> 00:10:54,905
கேடிஸை காப்பாற்றவும்.

118
00:10:54,988 --> 00:10:57,074
ஆலிவருக்கு கேடிஸ் துச்சம்.

119
00:10:57,949 --> 00:11:00,285
உங்க கூட நெருக்கமாகவே அதில்
சேர்ந்தான்.

120
00:11:01,161 --> 00:11:02,662
அவனுக்கு கேடிஸ் பிடிக்கலனு நினைக்குறேன்

121
00:11:02,746 --> 00:11:04,873
உங்களுக்கோ, அவனைவிட
பிடிச்சது கேடிஸ்தான்.

122
00:11:05,582 --> 00:11:08,502
ரெபெக்கா, விஷயமே தெரியாம
பேசறே நீ.

123
00:11:10,045 --> 00:11:11,463
கேடிஸ் ஒரு கருவியே.

124
00:11:12,130 --> 00:11:13,465
ஆலிவர் என் உயிர்.

125
00:11:14,257 --> 00:11:16,426
நான் செய்யும் எல்லாமே
அவனுக்காகதான்.

126
00:11:16,510 --> 00:11:17,844
கேடிஸ் அவனுக்கானது.

127
00:11:19,096 --> 00:11:20,514
அவன் மென்மையானவன்னு,
தெரியும்.

128
00:11:20,597 --> 00:11:22,974
இந்த உலகம் அவனைப்
போல் இருப்பவர்களுக்கு அல்ல.

129
00:11:23,058 --> 00:11:25,143
ஆனா, நான் நினைத்தேன், "அது ஒரு
பொருட்டல்ல,

130
00:11:25,227 --> 00:11:26,728
அவனுக்கு உலகையே தரமுடியும்
நான்."

131
00:11:28,188 --> 00:11:30,857
அவன் போர்ஷ் காரை தகர்த்து,
உங்க மீது சந்தேகம் வர செய்தோம்.

132
00:11:30,941 --> 00:11:33,318
அதனாலதான் டோசன் பக்கம்
சாய்ந்தான்.

133
00:11:33,402 --> 00:11:35,695
தன் சொந்த தாயே தன்னை
கொல்ல பாத்ததா நினைக்கிறான்.

134
00:11:42,452 --> 00:11:43,453
எழுந்துக்கோ.

135
00:11:59,553 --> 00:12:01,054
அவன் காலி, ஜூனோ.

136
00:12:11,982 --> 00:12:14,526
உங்க தகரும் பெரும்வணிகத்தை
மீட்கப் பார்க்க வேண்டிய நேரம்.

137
00:12:15,318 --> 00:12:16,736
அதப் பத்தி இப்போ கவலை இல்ல.

138
00:12:18,738 --> 00:12:20,115
என் தேவை எல்லாம் நீதான்.

139
00:12:26,496 --> 00:12:28,165
எனக்கு ஒன்னு தெரியணும் டேவிட்.

140
00:12:28,832 --> 00:12:32,002
ரெபெக்கா, அவளை, கடத்தினாங்களா,
இல்ல அவளே--

141
00:12:32,085 --> 00:12:33,628
அவங்க கூட போய்ட்டாளா?

142
00:12:36,131 --> 00:12:38,425
அவளைக் காப்பாத்த உங்க
உயிரை பணயம் வைக்கும் முன்,

143
00:12:39,092 --> 00:12:41,219
உங்களோடு திரும்பி வருவாளான்னு
நீங்க உறுதி செய்யணும்.

144
00:12:45,765 --> 00:12:47,184
அவளைக் கடத்தினாங்க.

145
00:12:48,018 --> 00:12:50,520
நான் அவளை பாதுகாக்க
தவறியதால் அவளை கடத்தினாங்க.

146
00:12:52,606 --> 00:12:54,483
அவளை நான் மறுபடி
கண்டுபிடிக்கணும்.

147
00:13:49,829 --> 00:13:51,581
ஆஹா. என்ன ஒரு விருந்தோம்பல்.

148
00:13:54,918 --> 00:13:57,045
எனக்காக எங்கப்பா வருவார்னு
உங்களுக்கு தெரியும்லே.

149
00:13:58,046 --> 00:13:59,756
அதுதான் உனக்கு வேணுமா?

150
00:13:59,839 --> 00:14:01,800
அதாவது, உங்கப்பா உன்னை
காப்பாத்த வரற்து?

151
00:14:03,009 --> 00:14:04,302
நான் வீட்டுக்கு போனா போதும்.

152
00:14:04,844 --> 00:14:05,929
வீடு, எங்கே இருக்கு?

153
00:14:06,429 --> 00:14:09,391
டேவிட், அவன் புது மனைவி,
புது மகளுடனா?

154
00:14:10,559 --> 00:14:12,686
டேவிட் உங்க அப்பாவா
இருக்கலாம்,

155
00:14:12,769 --> 00:14:14,020
நான் உன் குடும்பமாச்சே.

156
00:14:15,355 --> 00:14:17,774
நீ எப்பவும் என் மகள் போலதான்.

157
00:14:21,194 --> 00:14:23,321
அதுக்கு நான் நன்றி சொல்லணுமா?

158
00:14:24,406 --> 00:14:26,658
உங்களாலதான் என் அப்பாவை
இழந்தேன்.

159
00:14:26,741 --> 00:14:30,036
என்னாலா? நான் அவனைக் காட்டிக்
கொடுத்தேன்தான், சரி, ஒத்துக்கறேன்.

160
00:14:30,120 --> 00:14:31,997
ஆனா, தன்னையே செத்ததா
காட்டிக் கொண்டு,

161
00:14:32,080 --> 00:14:35,250
ஒன்பது வருடமா திரும்பி வராமலே
இருந்தானே.

162
00:14:35,333 --> 00:14:38,044
உனக்காக அவனது திறமையான
ஓர் ஆளை அனுப்பியிருக்கலாமே?

163
00:14:38,128 --> 00:14:39,296
அவர் என்னை பாதுகாத்தார்.

164
00:14:39,379 --> 00:14:42,757
ஓஹோ? ஒருவேளை, அவன்
தன் புது மகளைப் பாதுகாத்தானோ?

165
00:14:48,054 --> 00:14:49,681
எனக்காக திரும்பி வந்தாரே.

166
00:14:50,348 --> 00:14:53,184
உங்களிடமிருந்து என்னை
விடுவிக்க எல்லா வழியிலும் துணிந்தார்.

167
00:14:53,268 --> 00:14:55,312
அதுக்கு காரணம்
உன்னைத் தன் வழிப் படுத்தறது.

168
00:14:58,690 --> 00:15:02,235
ரெபெக்கா, கவனி. உன்னிடம் எந்த
தவறும் இல்ல.

169
00:15:06,698 --> 00:15:07,907
கண்டிப்பா இருக்குதான்.

170
00:15:09,993 --> 00:15:12,287
உங்களுக்கு வாகா,
சிதிலமாகி இருக்கேன், அவ்ளோதான்.

171
00:15:12,370 --> 00:15:15,248
நீ சிதிலமானவ இல்ல. தனித்
தன்மையானவள்.

172
00:15:16,374 --> 00:15:19,294
அதை புரிஞ்சுக்க முடியலனா,
அவனுக்கு உன் மேல பாசம் இல்லனு அர்த்தம்.

173
00:15:19,377 --> 00:15:23,006
அப்போ மண்டு மகளா இருந்தாயே,
அப்படியே இருக்கத்தான் பார்க்கிறான்.

174
00:15:29,638 --> 00:15:30,722
உங்களுக்கு என் மேல் பாசமா?

175
00:15:34,142 --> 00:15:35,226
உண்டு.

176
00:15:39,230 --> 00:15:42,484
நீ நீயாவே எப்பவும் இருக்கணும்னு
ஆசை.

177
00:15:51,576 --> 00:15:53,995
நான் செய்வதை செய்ய முடியாம
போனா என்னாவது?

178
00:15:54,579 --> 00:15:56,456
உன்னால செய்ய முடிவதை செய்ய
முடியலனா,

179
00:15:56,539 --> 00:15:59,125
கண்ணாடியில கூட
உனக்கே உன்னை அடையாளம் தெரியாது.

180
00:16:01,670 --> 00:16:03,922
ஒன்னு, நீ ஜங்
குடும்பத்தின் துரோகியா மாறணும்,

181
00:16:04,005 --> 00:16:06,758
அல்லது என்னோட சேரணும்.

182
00:16:10,011 --> 00:16:11,346
தனி விமானம் காத்திருக்கு.

183
00:16:11,930 --> 00:16:14,516
அதில் போயிடுலாம்.
டோசன் வர முடியாத இடத்துக்கு.

184
00:16:14,599 --> 00:16:16,434
மறுபடி ஒன்றாக. புதுசா ஆரம்பிக்க.

185
00:16:17,602 --> 00:16:18,436
ஒன்னா.

186
00:16:27,237 --> 00:16:28,863
நான், முடியாதுன்னா?

187
00:16:29,614 --> 00:16:31,241
அப்படி சொல்லமாட்டேனு
நினைக்குறேன்.

188
00:16:54,973 --> 00:16:56,349
நானும் உனக்காக ஏங்கினேன்.

189
00:16:58,309 --> 00:16:59,519
ஜூனோ.

190
00:17:00,103 --> 00:17:01,104
சொல்லு.

191
00:17:02,105 --> 00:17:03,648
எஃப் பி ஐ, கேடிஸ் நோக்கி வருது.

192
00:17:04,190 --> 00:17:05,942
நாம் இப்போ போகணும்.

193
00:17:28,173 --> 00:17:29,591
இன்னும் இங்கதான் இருக்கியா?

194
00:17:31,384 --> 00:17:32,927
என் வேலை இன்னும் முடியல.

195
00:18:23,895 --> 00:18:26,314
உன் மகளை கடத்தியவங்க...

196
00:18:26,397 --> 00:18:27,607
அவங்க யார்னு உனக்கு
தெரியுமா?

197
00:18:27,690 --> 00:18:28,525
தெரியும்.

198
00:18:28,608 --> 00:18:33,613
அதைவிட முக்கியமா எங்கே
போறாங்கன்னும் தெரியும்.

199
00:18:34,864 --> 00:18:37,951
அவ இன்சென்ல தன்னோட
தனி விமானத்தில ஏறப் போறா.

200
00:18:41,287 --> 00:18:43,039
அப்போ அவங்க எல்லோரையும்
கொன்னுடு.

201
00:18:43,122 --> 00:18:46,960
என் மகளை காக்க வைக்காதே.

202
00:18:47,502 --> 00:18:49,546
அதைத்தான் நானும் நினைக்கிறேன்.

203
00:19:01,015 --> 00:19:02,767
என் பெயர் டேவிட் ஜங்.

204
00:19:03,893 --> 00:19:06,229
சிலர் என் மகளைக் கடத்தினாங்க,
மோசமானவங்க.

205
00:19:06,312 --> 00:19:07,856
அவளையும் நான் மீட்கணும்.

206
00:19:09,148 --> 00:19:10,483
அதுக்கு உங்க உதவி வேணும்.

207
00:19:23,329 --> 00:19:24,831
அது அருமையான கத்தி.

208
00:19:26,875 --> 00:19:28,793
எனக்காக, கூரா வெச்சுக்க
சொன்னாங்களா?

209
00:19:40,388 --> 00:19:41,973
அவங்களைப் பத்தி கனவு
காண்பதுண்டா?

210
00:19:43,308 --> 00:19:44,225
யார்?

211
00:19:51,149 --> 00:19:52,066
இல்ல.

212
00:19:54,319 --> 00:19:55,486
நான் கனவு காண்பதில்லை.

213
00:20:27,352 --> 00:20:28,770
எஃப்பிஐ வந்திருக்கு.

214
00:20:34,734 --> 00:20:36,819
செனட்டர் டோசன், நம் அலுவலகத்தில்
சோதனைக்கு சூழ்ந்தார்.

215
00:20:47,372 --> 00:20:49,332
எல்லா கோப்புகளையும்
எடுங்க.

216
00:20:49,707 --> 00:20:51,793
எல்லா ஹார்ட் ட்ரைவ்களும்,
செல் ஃபோன்களும்.

217
00:21:01,344 --> 00:21:04,305
துண்டு சீட்டுகளில் இருக்கும்
எல்லா குறிப்புகளும் கூட.

218
00:21:05,348 --> 00:21:06,599
நாம் எல்லாத்தையும் எடுக்குறோம்.

219
00:21:14,941 --> 00:21:15,775
சொல்லு.

220
00:21:19,362 --> 00:21:20,530
அவங்க கிட்ட சொல்றேன்.

221
00:21:22,699 --> 00:21:25,201
ஆலிவரை நீதிமன்ற காவலுக்கு
அனுப்பறாங்க இன்னைக்கு.

222
00:21:51,477 --> 00:21:52,687
வண்டிகள் வரிசை வருது.

223
00:21:52,770 --> 00:21:55,314
-உங்க இடம் மூனு நிமிடத்தில் வரும்.
-புரிந்தது.

224
00:22:14,250 --> 00:22:16,169
ஆலிவர் பத்தி வருந்தறேன்.

225
00:22:17,670 --> 00:22:19,213
இல்ல, வருந்தாதே.

226
00:22:22,467 --> 00:22:25,803
நான் ஒன்னு கேட்டா, உண்மையை
சொல்வீங்களா?

227
00:22:30,099 --> 00:22:32,769
எங்கப்பாவை பழிவாங்கவே,
என்னை சேர்த்துகிட்டீங்களா?

228
00:22:35,730 --> 00:22:37,190
நான் ஏற்கனவே ஆலிவரை இழந்தேன்.

229
00:22:38,024 --> 00:22:39,734
உன்னையும் இழந்துவிட மாட்டேன்.

230
00:23:10,348 --> 00:23:11,766
அங்கே என்ன பிரச்சினை?

231
00:23:11,849 --> 00:23:15,061
போக்குவரத்து விளக்குகள்
வேல செய்யல போலிருக்கு. என்ன செய்யலாம்?

232
00:23:18,773 --> 00:23:20,024
என்ன செய்யலாம்ன்றீங்க?

233
00:23:20,108 --> 00:23:22,193
நாம் நிற்கக் கூடாது, புரியுதா?

234
00:23:22,276 --> 00:23:23,694
நாம வேற வழியா போகணும்.

235
00:23:23,778 --> 00:23:27,657
இந்த தெருவுக்கு இணையா ஒரு தெரு
பக்கத்தில இருக்கு. என் பின்னாடி வாங்க.

236
00:23:56,102 --> 00:23:58,563
கிளைச் சாலைக்காக போறாங்க.

237
00:23:58,646 --> 00:23:59,689
முதல் குழு, போங்க.

238
00:23:59,772 --> 00:24:01,190
சாலையை மறிச்சுடுங்க.

239
00:24:50,281 --> 00:24:52,116
என் அப்பாவை காதலிச்சீங்கதானே?

240
00:24:55,328 --> 00:24:56,662
என்னாச்சு?

241
00:24:58,414 --> 00:25:02,168
டேவிடுக்கு... உலகைப் பத்தி
சிறுபிள்ளைத்தன சிந்தனை.

242
00:25:02,877 --> 00:25:07,089
தோணுவதை விட எல்லாம் நல்லா, நாம
இருப்பதை விட மேலா இருக்கிறோம்னு நினைப்பு.

243
00:25:10,301 --> 00:25:12,428
மக்களுக்கு உண்மை உலகில் வாழ
தெரியணும்.

244
00:25:20,561 --> 00:25:21,562
தயாராகுங்க.

245
00:25:21,646 --> 00:25:22,772
புரியுது.

246
00:25:27,777 --> 00:25:28,736
சொல்லு, ஷின்.

247
00:25:28,819 --> 00:25:31,239
ஆட்கள் தயாரா இருக்காங்க.

248
00:25:31,781 --> 00:25:33,074
வேலையை ஆரம்பிங்க.

249
00:25:41,499 --> 00:25:42,541
நாம சிக்கிகிட்டோம்.

250
00:25:42,625 --> 00:25:43,501
இது டேவிட் வேலை.

251
00:25:45,628 --> 00:25:47,463
பின்னால போ! பின்னால போ!

252
00:25:48,464 --> 00:25:49,715
கிளம்பு! கிளம்பு!

253
00:26:02,603 --> 00:26:04,063
தடையை தாண்டி போ!

254
00:26:21,372 --> 00:26:24,542
புகுந்துட்டாங்க, புகுந்தாங்க!
நான் முயற்சித்து அவங்களை தடுக்கணும்!

255
00:26:58,868 --> 00:26:59,994
பதுங்குங்க! பதுங்குங்க!

256
00:27:53,881 --> 00:27:55,341
ஏதாவது செய்ய கட்டளையிடறீங்களா?

257
00:27:55,841 --> 00:27:57,385
ஆயுதங்கள் பல, அனாதையா சாகாதே.

258
00:28:26,205 --> 00:28:27,039
ஐய்யய்யோ.

259
00:28:59,321 --> 00:29:00,823
அசையாதே!

260
00:29:53,542 --> 00:29:56,921
கதை முடிந்தது, நாய்ப் பயலே!

261
00:32:04,965 --> 00:32:06,508
போ!

262
00:33:19,331 --> 00:33:20,374
உனக்கு ஒன்னும் ஆகலியே?

263
00:33:22,042 --> 00:33:22,918
ஆமாம்.

264
00:33:25,254 --> 00:33:26,255
கன் எங்கே?

265
00:33:27,172 --> 00:33:28,173
செத்துட்டான்.

266
00:33:33,095 --> 00:33:34,388
உன் கதை முடிந்தது,
ஜூனோ.

267
00:33:35,013 --> 00:33:36,432
கேடிஸ் கதை முடிஞ்சுது.

268
00:33:39,143 --> 00:33:40,686
கேடிஸ் ஒழியலாம்.

269
00:33:41,520 --> 00:33:42,479
பெயரளவில்தான்.

270
00:33:43,230 --> 00:33:44,732
அது வெறுமனே பெயர்தானே.

271
00:33:45,357 --> 00:33:46,567
என்னிடம் எல்லாம் உண்டு.

272
00:33:46,650 --> 00:33:48,110
என் குடும்பத்தை கொல்ல வந்தே.

273
00:33:48,193 --> 00:33:49,737
நீ என் குடும்பத்தை கொல்ல வந்தே.

274
00:33:51,572 --> 00:33:53,532
இப்பவும் கூட இதை பேசி
தீர்த்துக்கலாம்.

275
00:33:54,366 --> 00:33:57,161
நாம ஒன்னா செய்யக் கூடிய
அற்புதமான விஷயங்களை யோசித்துப் பார்.

276
00:33:57,244 --> 00:33:59,955
நீ, நான், ரெபெக்கா.

277
00:34:00,038 --> 00:34:01,248
நம்மை தடுக்க யாருமில்ல.

278
00:34:01,331 --> 00:34:02,708
என் குடும்பம்!

279
00:34:06,795 --> 00:34:08,756
என்னை பச்சாதாபமில்லாம கொல்ல மாட்டே.

280
00:34:09,298 --> 00:34:11,467
போலீசிடமும் விளையாட மாட்டேன்னு
சொல்வேன்.

281
00:34:11,550 --> 00:34:13,177
-ரெபெக்கா, என் பின்னாடி போ.
-வேணாம்.

282
00:34:13,260 --> 00:34:14,219
சொல்றதை செய்.

283
00:34:15,137 --> 00:34:16,472
அவ சாகறதை நான் விரும்பல.

284
00:34:17,848 --> 00:34:20,601
அவளை விட்டா, அவ மறுபடி
சேர்த்து, நம்மைக் கொல்ல வருவா.

285
00:34:20,726 --> 00:34:22,478
நமக்கு பாதுகாப்பே இல்ல.
தெரியும்லே.

286
00:34:22,561 --> 00:34:23,979
அவ என்னோடு கலந்தவ, அப்பா.

287
00:34:25,397 --> 00:34:27,566
இது அபத்தமாதான் தெரியும்...

288
00:34:29,067 --> 00:34:30,569
ஆனா, அவ என் ஒரு அங்கம்.

289
00:34:32,196 --> 00:34:33,405
அவ பிழைக்கணும்னு என் ஆசை.

290
00:34:35,908 --> 00:34:38,660
-வேணாம்.
-அவ உன்னை விடமாட்டா.

291
00:34:39,661 --> 00:34:40,788
இருக்கலாம்.

292
00:34:42,956 --> 00:34:44,333
ஆனா, நான் அவளல்ல.

293
00:34:47,544 --> 00:34:48,754
அவளும் நீயல்ல.

294
00:34:51,799 --> 00:34:53,383
அப்பா, வேணாம்.

295
00:34:53,467 --> 00:34:54,843
தயவு செய்து, வேணாம்.

296
00:35:06,688 --> 00:35:08,398
நான் சொன்ன வார்த்தை மாறாது.

297
00:35:12,236 --> 00:35:13,987
என் பதிலும் அதேதான்.

298
00:35:16,156 --> 00:35:17,574
உன்னை பிறகு பார்க்கிறேன்,
டேவிட்.

299
00:35:22,496 --> 00:35:24,623
உங்களை தேடி வர்ற
மாதிரி வெச்சுக்காதீங்க ஜூனோ.

300
00:36:11,587 --> 00:36:12,421
ஹே...

301
00:36:17,426 --> 00:36:18,594
நல்லாதான் இருந்ததுலே.

302
00:36:25,642 --> 00:36:27,144
அவ உன்னிடம் என்ன சொன்னா?

303
00:36:28,061 --> 00:36:29,062
ஜூனோ.

304
00:36:29,813 --> 00:36:31,607
அவ பிடியில நீ இருந்தப்போ.

305
00:36:31,815 --> 00:36:34,943
நான் உன் "அப்பாதான் உலகமே"ன்ற
கற்பனையை குலைக்க மாட்டேன்னா, ஆனா,

306
00:36:35,027 --> 00:36:36,403
நான் யாரோட பிடியிலும் இருக்கல.

307
00:36:37,070 --> 00:36:40,115
இந்த முடிந்த சாதனை பத்தி நிறைய
கேள்வி எழுப்பணும், வல்லுநர்கள் போல.

308
00:36:40,198 --> 00:36:41,366
நான் உங்க ஒற்றர் அல்ல.

309
00:36:42,075 --> 00:36:43,368
அவளோட ஒற்றரா?

310
00:36:49,708 --> 00:36:51,043
எனக்கு சொல்ல வேண்டியதில்ல.

311
00:36:51,835 --> 00:36:52,878
நிஜமாதான் சொல்றேன்.

312
00:36:57,215 --> 00:36:59,134
ஜூனோ என்னிடம் ஏதும் சொல்லல.

313
00:36:59,843 --> 00:37:01,845
ஒரு அறையில
சில மணி நேரம் இருந்தேன்.

314
00:37:01,929 --> 00:37:03,847
என்னை ஒரு மேஜையில் பிணைத்து
விலங்கிட்டாள்.

315
00:37:03,931 --> 00:37:06,183
பிறகு என்னை ஒரு வண்டி
அணிவகுப்பில் சேர்த்தாங்க.

316
00:37:07,893 --> 00:37:09,519
கைவிலங்கு இல்லாம.

317
00:37:15,025 --> 00:37:16,276
வந்து மீட்டதுக்கு நன்றி.

318
00:37:18,320 --> 00:37:19,780
வராம போறத விட தாமதம்
பரவாயில்ல.

319
00:37:54,147 --> 00:37:56,066
செனட்டர் டோசன் வெற்றிக் களிப்பு.

320
00:37:56,149 --> 00:37:58,193
சிஎன்என்ல தலைப்பு செய்தியா
வருது இப்போ.

321
00:37:58,777 --> 00:38:02,155
"தனியார் துப்பறியும் நிறுவனம் கேடிஸ்
சதிக்கொலைகளுக்காக விசாரிக்கப்படுகிறது"

322
00:38:04,199 --> 00:38:07,703
இதை ஊதிப் பெரிதாக்கி
அதிபர் மாளிகை வரை கொண்டு போவான்.

323
00:38:07,786 --> 00:38:10,998
நாம் டாஞ்சியர்ஸ்ல
இறங்கும் முன் திட்டம் போட்டுடணும்.

324
00:38:11,081 --> 00:38:12,791
கேடிஸ் போனா போகட்டும்.

325
00:38:14,167 --> 00:38:15,669
நான் புதுசா ஒன்னை
கட்டியமைப்பேன்,

326
00:38:16,753 --> 00:38:20,716
வேற நல்ல இடத்தில, அமெரிக்க சட்டத்துக்கு
உட்பட்டவளா நடிக்கத் தேவையில்லாத இடமா.

327
00:38:26,596 --> 00:38:27,681
ஆலிவர்.

328
00:38:28,682 --> 00:38:29,808
ஆலிவர்?

329
00:38:29,891 --> 00:38:30,976
அம்மா?

330
00:38:33,478 --> 00:38:34,896
இதை ஒட்டுக் கேட்கிறாங்க.

331
00:38:35,355 --> 00:38:36,356
தெரியும்.

332
00:38:37,649 --> 00:38:39,818
-ஏன் இப்படி செஞ்சீங்க--
-நானல்ல.

333
00:38:41,319 --> 00:38:42,571
டேவிட் பகைமை மூட்டினான்.

334
00:38:45,240 --> 00:38:47,242
உன்னைப் பாதிக்கும்
எதையும் செய்யவே மாட்டேன்.

335
00:38:50,078 --> 00:38:51,705
அம்மா, ரொம்ப வருந்தறேன்.

336
00:38:54,207 --> 00:38:57,169
ஐயோ. ரொம்ப மன்னிக்கணும்.
நான் என்ன செய்யறதுன்னே தெரியல.

337
00:38:58,253 --> 00:38:59,796
என்ன சொல்றதுன்னு தெரியல. நான்--

338
00:38:59,880 --> 00:39:01,339
பேரன் பத்தி மன்னிச்சுடு.

339
00:39:02,215 --> 00:39:03,050
என்னது?

340
00:39:03,133 --> 00:39:05,302
தவறான தாயா இருந்ததுக்கு
மன்னிச்சுடு,

341
00:39:05,385 --> 00:39:07,512
உனக்கு உகந்த எல்லாமா
இல்லாதததுக்கு.

342
00:39:09,097 --> 00:39:10,682
நெருக்கமா கூட பழகல நான்.

343
00:39:13,226 --> 00:39:14,811
இருந்தாலும் நீ என் மகன்.

344
00:39:16,271 --> 00:39:17,481
"பேரன்"னா சொன்னீங்க?

345
00:39:19,066 --> 00:39:21,693
உன்னோடு கடுமையா நடந்துக்கிட்டேன்,
ஆனா அது...

346
00:39:21,777 --> 00:39:23,153
நீ என்னோடவன்றதால.

347
00:39:23,236 --> 00:39:24,863
நான் உன்னை நேசிப்பதால்.

348
00:39:24,946 --> 00:39:26,448
நீ அனேகமா நம்ப மாட்டே,

349
00:39:26,531 --> 00:39:29,743
எனக்கு இது வேணும்தான்.
நான் நீ வெறுக்க உகந்தவதான்.

350
00:39:29,826 --> 00:39:31,411
ஆனா, நீ ஒன்னு தெரிஞ்சுக்கணும்.

351
00:39:31,495 --> 00:39:32,996
அம்மா, எனக்கு கேட்கல.

352
00:39:33,955 --> 00:39:37,167
நீ எனக்கு ஆயிரம் முறை துரோகம்
செய்யலாம்...

353
00:39:37,250 --> 00:39:39,002
ஹலோ? அம்மா, பேசறேன்.

354
00:39:39,086 --> 00:39:41,630
நான் எப்பவும் உனக்கு அம்மாவா
இல்லாம போயிட மாட்டேன்.

355
00:39:45,258 --> 00:39:46,259
ஹலோ?

356
00:39:49,971 --> 00:39:51,306
ஆலிவர்.

357
00:40:32,848 --> 00:40:34,683
கல்லூரி பத்தி நினைச்சேன்.

358
00:40:37,644 --> 00:40:41,815
நான் கேடிஸ்ல பயிற்சி எடுத்தப்போ,
ஊர் முழுக்க கல்லூரி மாணவர்களை பார்த்தேன்.

359
00:40:41,898 --> 00:40:45,235
அப்ப நான் மனசுள் நினைத்தது,
"அட, இவங்க மண்டுகள். ஒன்னும் தெரியாதவங்க."

360
00:40:45,318 --> 00:40:48,780
"வீட்டுப் பாடங்களை முடித்து, பெற்றோர்
கிட்ட ஃபோன்ல பேசும் அப்பாவிங்க."ன்னு.

361
00:40:49,990 --> 00:40:51,366
அவங்க மேல பொறாமையா
இருக்கணும்.

362
00:40:52,200 --> 00:40:53,451
இப்பவும் தாமதமாகல.

363
00:40:53,535 --> 00:40:55,829
-எனக்கு உகந்ததல்ல.
-ஹே.

364
00:40:55,912 --> 00:40:59,332
நீ சமர்த்து. திறமையானவ.
23 வயதுதானே.

365
00:40:59,916 --> 00:41:01,751
உன்னால செய்ய முடியாதது
எதுவுமில்ல.

366
00:41:03,837 --> 00:41:05,839
நான் அதிபர் தேர்தலுக்கு நிற்க
கூடாதா?

367
00:41:06,339 --> 00:41:07,632
நான் ஓட்டு போடுவேன்.

368
00:41:30,947 --> 00:41:32,949
நான் அமெரிக்கா திரும்பி போக ஆசை.

369
00:41:33,033 --> 00:41:34,743
நாம லாஸ் ஏஞ்சலீசுக்கு போகலாம்.

370
00:41:37,037 --> 00:41:39,497
பிரபலங்கள் யாராவது தெரியுமா?

371
00:41:40,373 --> 00:41:41,416
தெரியாது.

372
00:41:41,917 --> 00:41:43,668
சைவர்கள் தெரியுமா?

373
00:41:43,752 --> 00:41:46,379
தெரியும். என் இடத்தில
நிறைய பேர் இருக்காங்க.

374
00:41:46,463 --> 00:41:49,299
சைவர்கள் ஒல்லியா, பலவீனமா
இருப்பவர்களா?

375
00:41:49,382 --> 00:41:50,383
என்ன?

376
00:41:50,467 --> 00:41:52,636
-அப்படி இல்லையே.
-யார் சொன்னது இதெல்லாம்?

377
00:41:52,719 --> 00:41:53,845
-உன்னைதான், இங்கே வா.
-இதோ.

378
00:41:53,929 --> 00:41:55,931
கேள்வியா கேட்குறாயே.

379
00:41:56,473 --> 00:41:57,974
ரொம்ப குறுகுறுப்பானவ.

380
00:41:58,808 --> 00:41:59,893
நானும், அப்படி இருந்தவ.

381
00:42:00,894 --> 00:42:02,187
உங்களுக்கு டாகோஸ் பிடிக்குமா?

382
00:42:02,270 --> 00:42:04,022
ரொம்ப பிடிக்கும், ஆம்.

383
00:42:04,105 --> 00:42:05,774
அவ டாகோஸ் பத்தி நெறைய
கேள்விப் பட்டா.

384
00:42:06,441 --> 00:42:09,653
கொரியாவில எல்லாம் கிடைக்கும், ஆனா
மெக்சிகன் உணவு வகைகள் கிடைப்பது கஷ்டம்.

385
00:42:10,779 --> 00:42:13,365
அப்பா அது எப்பவும்
சுவையா இருக்கும்னு சொல்வார்.

386
00:42:14,324 --> 00:42:16,618
நான் அப்படிதான் சொல்வேன்.
உனக்கு எப்படி தெரியும்?

387
00:42:20,872 --> 00:42:22,666
எனக்கு தூக்கம் வருது.

388
00:42:31,633 --> 00:42:33,260
சந்தோஷமா இருக்கீங்க.

389
00:42:36,054 --> 00:42:38,014
இதுக்காக ரொம்ப நாள்
காத்திருந்தேன்.

390
00:42:45,897 --> 00:42:47,065
நான் உன்னை நேசிக்கிறேன்.

391
00:42:52,988 --> 00:42:54,447
போதுமே.

392
00:43:02,539 --> 00:43:03,498
போலாமா?

393
00:43:05,083 --> 00:43:07,627
நாம போறதுக்கு முன்ன
கை கழுவணும்.

394
00:43:11,006 --> 00:43:12,048
நானும் அவங்களோட போறேன்.

395
00:43:15,010 --> 00:43:16,428
தாமதமாக்காதீங்க.

396
00:43:31,943 --> 00:43:32,777
மின் ஹீ.

397
00:43:33,403 --> 00:43:34,571
மின் ஹீ.

398
00:43:36,156 --> 00:43:37,991
உனக்கு அமெரிக்கா போக
ஆசையா?

399
00:43:38,074 --> 00:43:39,576
ஹவாய்க்கு.

400
00:43:39,659 --> 00:43:41,077
ஹவாயா.

401
00:43:43,621 --> 00:43:45,123
நல்ல யோசனைதான்.

402
00:44:03,016 --> 00:44:04,642
இதோ வந்துடுறேன், சரியா?

403
00:44:05,185 --> 00:44:08,897
இதோ. இங்கே அப்படியே
படுத்துக்கோ. படுத்துக்கோ.

404
00:44:20,867 --> 00:44:21,868
எஞ்சு?

405
00:44:25,080 --> 00:44:26,498
கண்ணு, ஒண்ணுமில்லையே?

406
00:44:30,794 --> 00:44:31,795
ரெபெக்கா?

407
00:44:47,310 --> 00:44:49,062
ஐய்யய்யோ!

408
00:44:49,896 --> 00:44:51,898
எஞ்சு, எஞ்சு.

409
00:44:51,981 --> 00:44:54,526
பேசு.. பேசு..

410
00:44:55,276 --> 00:44:57,737
பார்க்கறேன். பார்க்கறேன்.

411
00:44:57,821 --> 00:44:59,948
ஐயய்யோ. ஐயோ!

412
00:45:08,832 --> 00:45:09,749
நான் இருக்கேன்.

413
00:45:09,833 --> 00:45:13,878
நான் இருக்கேன். கொஞ்சம்
மூச்சு விடு, சரியா? கொஞ்சம் மூச்சு விடு.

414
00:45:15,380 --> 00:45:16,589
மூச்சு விடு.

415
00:45:20,343 --> 00:45:21,928
என்னை விட்டு போயிடாதே.

416
00:45:23,304 --> 00:45:24,514
யார் இப்படி செய்தது?

417
00:45:25,807 --> 00:45:27,308
யார் இப்படி செய்தது?

418
00:45:32,897 --> 00:45:34,190
ரெபெக்காவா?

419
00:45:36,151 --> 00:45:37,652
ரெபெக்காவா?

420
00:45:41,489 --> 00:45:43,074
ரெபெக்கா!

421
00:45:46,536 --> 00:45:48,204
ரெபெக்கா!

422
00:46:38,379 --> 00:46:40,381
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

423
00:46:40,465 --> 00:46:42,467
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்
? கொஞ்சம் மூச்சு விடு.

