1
00:00:45,000 --> 00:00:46,166
இருட்டு!

2
00:00:51,416 --> 00:00:53,666
எல்லா இடங்களிலும் இருட்டு.

3
00:00:55,583 --> 00:00:58,708
தைரியம், நம்பிக்கை எதுவும் இல்லை.

4
00:01:00,791 --> 00:01:02,625
உன்னை போலவே நானும்
பயந்து இருந்தேன்.

5
00:01:04,458 --> 00:01:07,750
அப்போதான், எனக்கு பதில் கிடைச்சுது.

6
00:01:09,000 --> 00:01:11,500
அதோட போனது பயம், வலி,

7
00:01:13,833 --> 00:01:14,833
மன அழுத்தம்.

8
00:01:19,083 --> 00:01:21,041
நான் சுதந்திரமானேன். இறுதியாக.

9
00:01:23,791 --> 00:01:25,083
உனக்கும் அதானே வேணும்?

10
00:01:33,000 --> 00:01:33,958
வா.

11
00:01:34,625 --> 00:01:36,125
நான் உனக்கு பதிலைக் காட்டுறேன்.

12
00:02:00,083 --> 00:02:01,625
உன்னை நீயே தடுக்காதே.

13
00:02:02,208 --> 00:02:03,750
விட்டுவிடு!

14
00:02:04,166 --> 00:02:05,250
சரணடை, பானி.

15
00:02:05,708 --> 00:02:06,750
என்னிடம் சரணடை.

16
00:02:09,083 --> 00:02:09,916
பிரித்வி.

17
00:04:00,625 --> 00:04:02,958
டாக்டர். பிரித்வி
அழைப்பு...

18
00:04:09,166 --> 00:04:12,125
நீங்கள் அழைக்கும் எண்
தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

19
00:04:12,208 --> 00:04:13,416
பின்னர் முயற்சிக்கவும்.

20
00:04:28,500 --> 00:04:30,750
அப்பா
உள்வரும் அழைப்பு

21
00:04:33,083 --> 00:04:35,333
ஹலோ.

22
00:04:35,625 --> 00:04:37,500
அப்பா, இப்பதான் ஆஃபீஸ்க்கு வந்தேன்.

23
00:04:37,708 --> 00:04:38,875
ஹலோ, பானி.

24
00:04:39,750 --> 00:04:40,583
ஹலோ?

25
00:04:40,958 --> 00:04:42,625
ஹலோ? ஹலோ?

26
00:04:43,625 --> 00:04:47,375
-ஹலோ, அப்பா?
-என்ன ஆஃபீஸ்? பொய் சொல்றே, நீ.

27
00:04:48,625 --> 00:04:51,583
-ஏன் அப்படி சொல்றீங்க, அப்பா?
-எல்லாம் தெரியும்.

28
00:04:52,291 --> 00:04:54,041
தெரியும். நீ பாலியல்
தொழில் செய்றே.

29
00:04:57,666 --> 00:05:01,458
எல்லாம் முடிஞ்சுது.
கொஞ்சமாவது வெக்கம் இருந்தா, போய் சாவு.

30
00:05:08,375 --> 00:05:09,208
அப்பா

31
00:05:09,291 --> 00:05:10,625
பானி! உனக்கு ஒன்னுமில்லையே?

32
00:05:12,375 --> 00:05:13,291
என்ன ஆச்சு?

33
00:05:14,250 --> 00:05:15,166
பானி!

34
00:05:23,166 --> 00:05:25,833
ஹலோ? பானி! என்ன ஆச்சு?

35
00:05:29,375 --> 00:05:30,583
என்னம்மா?

36
00:05:32,333 --> 00:05:33,166
பானி.

37
00:05:35,333 --> 00:05:37,750
வேணாம்.

38
00:06:37,041 --> 00:06:39,666
அந்தேரா

39
00:06:48,666 --> 00:06:51,875
ஒரு மாதத்திற்குப் பிறகு

40
00:07:09,291 --> 00:07:10,125
ஜெய் ஹிந்த், மேம்.

41
00:07:14,958 --> 00:07:16,791
-குடுங்க.
-நான் ஃபைல கொடுக்கறேன்.

42
00:07:27,666 --> 00:07:30,333
சட்டங்களை கொண்டு வரதுக்கு முன்
அரசு யோசிக்கறதில்லே.

43
00:07:30,916 --> 00:07:32,333
நாமத்தானே அதை பின் பற்றணும்.

44
00:07:32,541 --> 00:07:33,500
இது என்ன புதுசா?

45
00:07:33,750 --> 00:07:36,458
பெண்கள் சம்பந்தப் பட்ட குற்றங்களை
பெண் போலீஸ் பார்க்கணும்.

46
00:07:36,541 --> 00:07:38,333
ஏன்? எனக்கு வேலை செய்ய
தெரியாதா?

47
00:07:39,000 --> 00:07:39,916
எனக்கு ஒரு யோசனை.

48
00:07:40,291 --> 00:07:43,791
பாலினம் சார்ந்த கழிப்பறைகளை போல,
காவல் நிலையமும் இருக்கணும்.

49
00:07:43,958 --> 00:07:47,083
எல்லாருக்கும் புரியும், யார்
எங்க போணும்னு.

50
00:07:48,666 --> 00:07:50,833
-ஜெய் ஹிந்த், சார்.
-ஜெய் ஹிந்த், கதம்.

51
00:07:51,583 --> 00:07:54,875
இது அந்த டிவி நடிகர் மனைவி,
சஞ்சனா ரெட்டி கொடுத்த அறிக்கை.

52
00:07:55,375 --> 00:07:57,750
அவருக்கு போதை பொருள் வாங்கினா,
ஒத்துக்கிட்டா.

53
00:07:58,458 --> 00:07:59,583
அப்படியா?

54
00:08:06,500 --> 00:08:08,041
ஒரு வழியா ஒத்துக்கிட்டா.

55
00:08:08,916 --> 00:08:10,666
கதமின் ராபிட் ஃபயர் சுற்றோ.

56
00:08:11,125 --> 00:08:12,375
அதான் உண்மை வெளிவந்தது.

57
00:08:12,916 --> 00:08:16,000
போலீஸ் வேலைய விட்டுடு.
டாக் ஷோ தொடங்கு.

58
00:08:16,500 --> 00:08:17,583
காஃபி வித் கதம்.

59
00:08:21,291 --> 00:08:25,000
கதம், ஒருவர் காணாம போன
வழக்கு வந்திருக்கு.

60
00:08:25,500 --> 00:08:26,666
பெண் காணாம போயிருக்கா.

61
00:08:26,750 --> 00:08:31,125
அவளுடைய பெயர் பானி பரூவா.
நாய்க் விசாரணையை முடிச்சிட்டார்.

62
00:08:31,375 --> 00:08:34,791
குழப்பம் எதுவுமில்ல.
ஆனா அவ அப்பா நம்பலை. தினமும் இங்க வர்றார்.

63
00:08:35,000 --> 00:08:37,666
இப்பவும் இருக்கார்.
அவர் மகள் ஒரு வேசி.

64
00:08:37,791 --> 00:08:40,041
யோ, நாய்க்! அந்த வார்த்தல்லாம்
சொல்லாதே.

65
00:08:41,125 --> 00:08:42,500
பாலியல் தொழிலாளின்னு சொல்.

66
00:08:42,875 --> 00:08:45,000
இப்பெல்லாம், எல்லாருக்கும்
மரியாதை தரணும்.

67
00:08:45,166 --> 00:08:47,666
என்ன வேணும்னாலும் கூப்பிடுங்க,
செஞ்சது மாறாது.

68
00:08:47,916 --> 00:08:49,583
கதம் நான் நினைக்கிறேன்

69
00:08:49,875 --> 00:08:54,166
இதில் நமக்கு... பெண் பங்கேற்பு தேவை.

70
00:08:54,583 --> 00:08:56,625
அவ அப்பா கிட்ட பேசு. புரிய வை.

71
00:08:56,791 --> 00:08:58,791
நாய்க்கின் அறிக்கையில் கையெழுத்திடு.

72
00:08:58,875 --> 00:08:59,708
என்னென்னா...

73
00:08:59,791 --> 00:09:02,041
ஒரு பெண் காவலரின் கையெழுத்து
அவசியம்.

74
00:09:02,291 --> 00:09:04,166
வழக்கை முடிக்க. சரியா?

75
00:09:04,708 --> 00:09:05,875
செய்.

76
00:09:10,375 --> 00:09:11,416
சரி, சார்.

77
00:09:15,291 --> 00:09:16,625
கையெழுத்து போடுவாள்.

78
00:09:18,541 --> 00:09:20,875
அப்ப நீ அந்த பெண்ணை
பார்த்தியா, அப்புறம்?

79
00:09:23,250 --> 00:09:26,416
அவ... ஜன்னலுக்கு பக்கம் நின்றிருந்தாள்.

80
00:09:28,083 --> 00:09:30,916
-அப்புறம்...
-தற்கொலை?

81
00:09:36,333 --> 00:09:38,000
அவள் வேணும்னே குதிக்கலை.

82
00:09:39,833 --> 00:09:43,458
அவளை யாரோ குதிக்க கட்டாயப்படுத்தியது
போல இருந்தது.

83
00:09:46,791 --> 00:09:47,666
கட்டாயப்படுத்தி?

84
00:09:48,416 --> 00:09:49,666
யார் செஞ்சது?

85
00:09:53,750 --> 00:09:56,416
-ஒரு நிழல் இருந்தது.
-யாருடைய நிழல்?

86
00:09:57,041 --> 00:09:59,250
இல்லை, அது ஒரு மனிதனோட
நிழல் இல்லை.

87
00:10:00,125 --> 00:10:03,166
ஒரு இருட்டு மாதிரி.
ஆனால் அதுக்கு உயிர் இருந்துச்சு.

88
00:10:05,375 --> 00:10:08,291
அடச்சே!
என்ன கருமத்தை உளறுறேன்?

89
00:10:08,791 --> 00:10:11,083
பரவால்லே. பகுத்தறிவா யோசிக்காதே.
பேசு.

90
00:10:11,458 --> 00:10:13,416
என்ன தோணுதோ சொல்லு.

91
00:10:14,125 --> 00:10:15,375
இருட்டு உயிரோடிருந்தது.

92
00:10:15,708 --> 00:10:17,250
அது தானாவே நகர்ந்தது.

93
00:10:17,750 --> 00:10:20,500
இருட்டு, அந்த பெண்ணை
ஜன்னலிலிருந்து உறிஞ்சியது.

94
00:10:24,208 --> 00:10:25,500
காணாது போன நபர் பதிவு படிவம்

95
00:10:25,583 --> 00:10:27,583
ஏன் சொல்லாம வாழ்க்கையை
முடிக்கணும்?

96
00:10:27,666 --> 00:10:30,666
நாங்க நெருங்கிய குடும்பம்.
எங்ககிட்ட எல்லாமே பகிர்ந்துப்பா.

97
00:10:31,250 --> 00:10:33,166
அவ ஒரு விலைமகள்னு
சொன்னாளா?

98
00:10:33,458 --> 00:10:35,958
கால் சென்டரில் வேலை செய்வதாக ஏன் பொய்
சொன்னா?

99
00:10:38,166 --> 00:10:41,958
பாருங்க, தொலைஞ்சுபோன கேசில்
என்னல்லாம் நடைமுறையோ செஞ்சாச்சு.

100
00:10:42,208 --> 00:10:43,208
பலனில்ல.

101
00:10:43,416 --> 00:10:45,416
மேலும், பானியின் மன நலம்...

102
00:10:45,500 --> 00:10:47,625
அவ பைப்போலார். ஒரு விலைமகளும்தான்.

103
00:10:48,291 --> 00:10:49,541
ஆனால் அவள் என் மகள்.

104
00:10:50,250 --> 00:10:52,708
அவள் ஒரு விசாரணைக்கு கூட
தகுதியானவ இல்லையா?

105
00:10:52,875 --> 00:10:54,166
நான் அப்படி சொன்னேனா?

106
00:10:54,458 --> 00:10:57,000
நான் சொல்றது என்னன்னா, அந்த
அறிக்கைப்படி

107
00:10:57,083 --> 00:10:58,958
எந்த முறைகேடும் இல்ல.

108
00:10:59,166 --> 00:11:02,291
அப்ப ஏன் அவ கத்தினா?
ஃபோனில் ஹலோன்னு சொல்லிட்டே இருந்தேன்,

109
00:11:02,666 --> 00:11:03,875
அவ ஒரு வார்த்தை பேசல.

110
00:11:04,875 --> 00:11:06,375
-கத்தினாளா?
-ஆமா.

111
00:11:06,500 --> 00:11:08,208
-தொலைபேசியிலா?
-ஆமா.

112
00:11:13,583 --> 00:11:15,000
இங்க ஏதும் குறிப்பிடப்படலை.

113
00:11:15,416 --> 00:11:17,666
நான் சொன்னேன்... அந்த அதிகாரி கிட்ட...

114
00:11:19,125 --> 00:11:20,083
நாய்க்.

115
00:11:26,583 --> 00:11:32,375
உன் கனவுகளில் வரும் இந்த பெண்ணை
உனக்கு தெரியுமா?

116
00:11:35,666 --> 00:11:40,833
ஜே, இந்த நிழல் உங்க இருண்ட எண்ணங்களின்
ஒரு வெளிப்பாடாக இருக்கலாம்.

117
00:11:41,416 --> 00:11:42,708
நான் எம்பிபிஎஸ் மாணவன்.

118
00:11:42,958 --> 00:11:45,958
கார்ல் யங், அவரது நிழல்
கருத்தையும் எனக்கு தெரியும்.

119
00:11:47,500 --> 00:11:52,083
இந்த கனவுகள், உன் விபத்துடன்
தொடர்புடையதுன்னு நினைக்கிறியா?

120
00:11:52,708 --> 00:11:54,791
ஏன் அடிக்கடி என் விபத்தை
இழுக்குறீங்க?

121
00:11:55,041 --> 00:11:56,416
இன்னும் என்ன தெரியணும்?

122
00:11:56,500 --> 00:11:58,916
எல்லாமே சொல்லிட்டேன்.
வேற எதுவும் ஞாபகம் இல்லே.

123
00:11:59,000 --> 00:12:03,416
உனக்கு ஞாபகம் இல்லையா
அல்லது மறக்க முயற்சிக்கிறியா?

124
00:12:04,500 --> 00:12:08,083
அந்த விபத்துக்கு பிறகுதான்
உன் கனவுகளும் தொடங்கின.

125
00:12:08,375 --> 00:12:10,708
ஒருவேளை அந்த விபத்து
அதை தூண்டியிருக்கலாம்.

126
00:12:10,916 --> 00:12:13,958
நீ உன் விபத்து பத்தி பேசணும், ஜே.

127
00:12:14,416 --> 00:12:17,125
என்ன தெரியுமா? முடிச்சுக்குறேன்.

128
00:12:18,250 --> 00:12:19,958
ஜே! ஜே!

129
00:12:23,208 --> 00:12:26,208
வழக்கு மூடல் அறிக்கை

130
00:12:50,708 --> 00:12:52,500
புலனாய்வு அதிகாரியின்
கையொப்பம்

131
00:12:52,583 --> 00:12:55,791
கல்பனா கதம்
காவல் அதிகாரி

132
00:13:01,333 --> 00:13:03,208
இதான் கடைசி.

133
00:13:04,125 --> 00:13:06,875
கையெழுத்து போட மாட்டீங்கன்னு
பந்தயம் கட்டினேன்.

134
00:13:08,083 --> 00:13:09,208
தோத்துட்டேன், மேடம்.

135
00:13:30,000 --> 00:13:30,916
எடுத்துக்கோ.

136
00:13:34,458 --> 00:13:36,458
டாக்டர் அஸீஸ் கூட செஷன் எப்படி
இருந்தது?

137
00:13:37,041 --> 00:13:38,250
இதுதான் கடைசி.

138
00:13:38,625 --> 00:13:40,208
இதுக்குபிறகு அங்க போறதா இல்ல.

139
00:13:40,291 --> 00:13:42,458
அப்புறம் எப்படி நீ குணமாவே?
தானாவேவா?

140
00:13:45,875 --> 00:13:49,166
இன்னும் சில செஷன் போ, கண்ணா.
அவருக்கு இன்னொரு வாய்ப்பு குடு.

141
00:13:50,375 --> 00:13:54,250
நீ ஏன் சரியா சாப்பிடுறதில்ல?
இன்னைக்கும் நிறைய மிச்சம் ஆயிடுச்சு.

142
00:13:54,583 --> 00:13:57,541
ஏன்னா நீங்க பிரித்விக்கும்
சமைச்சுட்டீங்க. மறுபடியும்.

143
00:16:09,875 --> 00:16:12,375
-சீக்கிரம் பண்ணு.
-நீ ஏன் இவ்வளவு அவசரமா இருக்கே?

144
00:16:12,666 --> 00:16:14,583
இல்லை. விருந்தினர்கள் காத்திருக்கிறார்கள்.

145
00:16:51,916 --> 00:16:55,250
சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு முன்
பின் உள்ள சிசிடிவி பதிவு தேவை.

146
00:16:55,375 --> 00:16:58,625
பதிவு இல்ல மேடம். அன்று இரவு
சர்வர் அறை தீப்பிடித்தது.

147
00:16:59,000 --> 00:17:01,708
தீயணைப்பை அழைக்க வேண்டியிருந்தது.
எல்லாம் எரிஞ்சுடுச்சு.

148
00:17:02,208 --> 00:17:03,416
நாய்க் அறிவார், மேடம்.

149
00:17:05,875 --> 00:17:08,500
கனிட்கர், தீயணைப்பு துறைகிட்ட
அறிக்கை பெறுங்க.

150
00:17:08,625 --> 00:17:09,750
சரி, மேடம்.

151
00:17:11,208 --> 00:17:13,083
-உனக்கு நாய் புடிக்குமா?
-என்ன?

152
00:17:14,375 --> 00:17:15,833
-நாய்?
-என்ன சொல்றீங்க?

153
00:17:16,375 --> 00:17:17,625
ப்ளட்ஹவுண்ட்ஸ் தெரியுமா?

154
00:17:19,000 --> 00:17:20,458
அவை வேட்டையாட
பயன்படுகின்றன.

155
00:17:20,750 --> 00:17:23,458
ஒரு முறை வாசனை பிடித்தால்,

156
00:17:24,583 --> 00:17:25,625
ஒருபோதும் மறக்காது.

157
00:17:28,083 --> 00:17:32,875
கே.கே மேடம் இங்க இருக்காங்களே...
அவங்க ஒரு வேட்டை நாய் மாதிரி.

158
00:17:34,000 --> 00:17:37,166
அவங்க கடித்தால், உத்தரவாதம் குடுக்குறேன்,

159
00:17:37,750 --> 00:17:41,083
நாய்க் சாரால்
கூட குணப்படுத்தமுடியாது.

160
00:17:42,541 --> 00:17:44,125
இந்த கண்ணாடி புதுசா போட்டதா?

161
00:17:48,166 --> 00:17:49,291
வா.

162
00:17:52,791 --> 00:17:54,791
இந்த கண்ணாடி... புதுசா?

163
00:17:55,250 --> 00:17:59,208
மேடம், அந்த இரவு, தீயணைப்பு வீரர்கள் அதை
உடைக்க வேண்டியிருந்தது, அதனால...

164
00:18:00,208 --> 00:18:01,750
நிறைய நடந்ததிருக்குலே அந்த
இரவு?

165
00:18:03,916 --> 00:18:06,916
அப்ப, நாம மத்த ஊழியர்களிடமும்
பேசணுமே.

166
00:18:08,041 --> 00:18:10,000
கனிட்கர், அன்றைய விருந்தினர்
பட்டியல்.

167
00:18:10,083 --> 00:18:11,500
-சரி, மேடம்.
-ஆனா, நாய்க்...

168
00:18:14,291 --> 00:18:16,125
வா பா.

169
00:18:18,916 --> 00:18:22,208
நான் சொன்னது நினைவிருக்கா? வேட்டை நாய்?

170
00:18:27,333 --> 00:18:29,583
ஹோட்டல் பாம்பே மூன்

171
00:18:33,250 --> 00:18:36,041
கனிட்கர், அந்த கேமரா ஹோட்டல்
வளாகத்திற்கு வெளியே இருக்குல்லே?

172
00:18:36,208 --> 00:18:38,166
-சரி.
-அந்த பதிவை கொண்டு வாங்க.

173
00:18:41,250 --> 00:18:44,666
கொலோனோஸ்கோபி ஐபிடியைக்
கண்டறிய உதவுது.

174
00:18:44,791 --> 00:18:46,416
இருட்டு உயிர்பெறுமா?

175
00:18:46,500 --> 00:18:49,583
இது அல்சரேட்டிவ் பெருங்குடல்
அழற்சியின் ஒரு வழக்கு.

176
00:18:49,666 --> 00:18:51,083
இன்டூ த டார்க்னெஸ் - பை அன்சீன்
சூப்பர்நேச்சுரல்

177
00:18:51,750 --> 00:18:54,458
ஹாய் நண்பர்களே! அமானுஷ்ய
உலகத்திற்கு வருக,

178
00:18:54,708 --> 00:18:56,125
என்னுடன், ரூமி,

179
00:18:56,333 --> 00:18:58,416
என் புதிய ஷோவில்,
இன்டூ த டார்க்னெஸ்,

180
00:18:58,500 --> 00:19:01,708
எனது வ்லாக் டிவி சேனலில்,
அன்சீன் சூப்பர்நேச்சுரல் கிளப்.

181
00:19:02,625 --> 00:19:04,666
எல்லாத்தையும் விட்டு சுற்றி
பாருங்க.

182
00:19:04,958 --> 00:19:07,083
இந்த உலகம் இருண்ட இடமாக
மாறுதல்லவா?

183
00:19:07,375 --> 00:19:10,166
நம்பிக்கை மங்கி வருது. வன்முறை குற்றங்கள்
அதிகரிக்கிது.

184
00:19:10,625 --> 00:19:13,166
இதில் இன்னும் நிறைய இருக்குன்னு சொன்னா?

185
00:19:14,208 --> 00:19:18,625
இருட்டு சாதாரணமானதல்ல,
அமானுஷ்யம்னு சொன்னால்?

186
00:19:20,291 --> 00:19:23,208
நம் அறியாமையே இருளின்
மிகப்பெரிய பலம்.

187
00:19:24,083 --> 00:19:28,291
நாம அதைப் புறக்கணிக்கிறோம், ஆனா
அது ஒவ்வொரு கணமும் நம்மை பார்க்குது.

188
00:19:28,750 --> 00:19:30,791
கொலோனோஸ்கோபி எதை காண்பிக்கும்?

189
00:19:33,583 --> 00:19:35,583
கொலோனோஸ்கோபி எதை காண்பிக்கும்?

190
00:19:37,750 --> 00:19:39,708
கொலோனோஸ்கோபி எதை காண்பிக்கும்?

191
00:19:40,041 --> 00:19:42,958
அதை பத்தி தெரிஞ்சுக்குறது
சுரங்கப்பாதைக்குள் போவது போல.

192
00:19:44,041 --> 00:19:46,625
சூரியனோ அல்ல கதிர்களோ நுழைய
முடியாத இடம்.

193
00:19:47,208 --> 00:19:50,791
விசித்திரமால்lae? ஒரு முறை பார்த்தா,
உங்களால மறக்கவே முடியாது.

194
00:19:56,291 --> 00:19:58,083
ஹே! எங்கே போறே?

195
00:20:03,208 --> 00:20:05,541
வா, வா. இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று.

196
00:20:06,500 --> 00:20:08,291
என்ன பண்றே? எடு.

197
00:20:10,208 --> 00:20:12,291
வா டா, வா! புடி, புடி.

198
00:20:15,541 --> 00:20:19,708
அக்கா. அவனது அம்மா உங்கள
பாக்கணுமாம்.

199
00:20:22,166 --> 00:20:24,500
-ஏன்?
-அவனுக்கு கிரிக்கெட்-பேய்.

200
00:20:24,666 --> 00:20:25,791
அதை துரத்தணும்.

201
00:20:34,833 --> 00:20:37,125
-ஹலோ, எப்படி இருக்கீங்க?
-நலம்.

202
00:20:41,500 --> 00:20:43,708
ரூமி

203
00:20:46,083 --> 00:20:49,916
உனக்கு பிடித்த ப்ரௌனிகள்!
நல்லா இரு! மாமா

204
00:21:13,250 --> 00:21:15,916
எனவே இந்த இருட்டின் கண்களை
நேராக பாருங்க.

205
00:21:16,125 --> 00:21:17,458
பயம் இல்லாம.

206
00:21:17,875 --> 00:21:21,291
என்னுடன், ரூமி, புதிய நிகழ்ச்சியான
இன்டூ த டார்க்னஸில்,

207
00:21:21,791 --> 00:21:25,166
என் வ்லாக் டிவி சேனலில் மட்டும்,
அன்ஸீன் சூப்பர்நேச்சுரல் க்ளப்.

208
00:21:25,416 --> 00:21:28,291
இந்த வீடியோ பிடித்திருந்தா,
லைக் செய்ங்க.

209
00:21:28,375 --> 00:21:31,041
என் சேனல சப்ஸ்கிரைப்
செய்து கருத்து தெரிவிங்க.

210
00:21:31,125 --> 00:21:33,750
சுற்றி பாருங்க, நிறைய விஷயங்கள்
உங்களுக்கு தெரியும்,

211
00:21:33,875 --> 00:21:37,708
வீட்டு வன்முறை, சாலை சீற்றம், பேரழிவுகள்,
தற்கொலை அதிகரிப்பு போன்ற பல விஷயங்கள்.

212
00:21:38,166 --> 00:21:42,250
இந்த நிகழ்வுகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட
அனுபவங்களுடன் சேரும்,

213
00:21:42,500 --> 00:21:44,500
அல்லது விவரிக்கப்படாத பார்வைகள்.

214
00:21:44,916 --> 00:21:46,916
பல எடுத்துக்காட்டுகள் உள்ளன,

215
00:21:47,000 --> 00:21:49,833
டிட்ராய்ட் கலவரத்தின் போது நேன் ரூஜ்
பேய கண்டது.

216
00:21:49,916 --> 00:21:53,166
ஆஸ்திரேலிய காட்டுத்தீயின் போது,
க்ரேம்பஸ் பேய்.

217
00:21:53,250 --> 00:21:54,250
மற்றும் பல.

218
00:21:54,833 --> 00:21:58,125
தனிப்பட்ட முறையில், நம்புறேன்...
இப்போ, எனக்கு தெரியாது,

219
00:21:58,333 --> 00:22:00,875
அதை உள்ளுணர்வு அல்ல ஆறாவது அறிவோ,

220
00:22:01,791 --> 00:22:05,208
ஆனா இப்ப, நமது மும்பைலும் ஒரு
விசித்திரமான இருப்பிருக்கு.

221
00:22:07,791 --> 00:22:11,000
எனவே, யாராவது ஏதேனும்
அமானுஷ்யத்தை அனுபவித்திருந்தா,

222
00:22:11,083 --> 00:22:12,208
ப்ளீஸ் சொல்லுங்க.

223
00:22:12,666 --> 00:22:13,958
யாரு முதலில்?

224
00:22:16,875 --> 00:22:20,500
ஒரு புதிய உறுப்பினர் கையை உயர்த்தறார்.
ஜே ஷீட்.

225
00:22:20,666 --> 00:22:24,708
ஹாய், ஜே. அன்சீன் சூப்பர்நேச்சுரல்
கிளப்பில் இணைந்ததற்கு நன்றி. சொல்லுங்க.

226
00:22:24,833 --> 00:22:26,333
ப்ளீஸ் இப்பவே இத நிறுத்துங்க.

227
00:22:26,708 --> 00:22:30,375
மக்களின் மனநோய், உளவியல்
பிரச்சினைகள அமானுஷ்யம்னு சொல்றீங்க.

228
00:22:30,500 --> 00:22:33,583
எதற்கு? சப்ஸ்க்ரைபர்ஸ், கன்டென்ட்,
லைக்ஸ்க்கா? கேவலம்.

229
00:22:33,666 --> 00:22:35,000
டூட், எது மோசம் தெரியுமா?

230
00:22:35,291 --> 00:22:39,208
ஒரு அமானுஷ்ய செயலை அனுபவிக்கும்போது,
அதை பகிர முடியாது ஏன்னா மக்கள்

231
00:22:39,291 --> 00:22:41,666
உங்கள கேலி செய்வாங்கன்னு
பயமாருக்கும்.

232
00:22:42,083 --> 00:22:45,250
இந்த அனுபவங்களை மனநோய்ன்னு உதாசீன
படுத்துவது மோசம்.

233
00:22:45,333 --> 00:22:47,208
மூடத்தனமான, பைத்தியமே.

234
00:22:47,458 --> 00:22:50,625
என் வ்லாக்கில் கண்டதை பேச வேணாம்.
வேறு யாராவது?

235
00:23:00,958 --> 00:23:03,833
மேடம், பானியின் அழைப்பு பதிவுகள்.

236
00:23:05,750 --> 00:23:08,250
ஹோட்டல் ஊழியர்களிடம் பேசினீங்களா?
ஏதாவது தரவு?

237
00:23:08,333 --> 00:23:11,666
எல்லாரும் அதையேதான் சொல்றாங்க,
ஒரே புத்தகம் படிப்பது போல.

238
00:23:16,541 --> 00:23:18,583
இது டோலி. ஒரு நிமிஷம்

239
00:23:19,291 --> 00:23:20,333
ஹலோ.

240
00:23:20,750 --> 00:23:23,250
ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்காதே.
அழுத்தம் தாங்க முடியல.

241
00:23:45,791 --> 00:23:49,125
அழைப்பாளரை கண்டறியவும்
அழைப்பு பதிவு - காண்டாக்ட் - தேடல்

242
00:23:52,666 --> 00:23:54,416
டாக்டர் பிரித்வி ஷேத்
அழைத்தல்...

243
00:23:54,708 --> 00:23:59,291
நீங்கள் டயல் செய்த எண்
சுவிட்ச் ஆஃப், மீண்டும் முயற்சிக்கவும்.

244
00:24:08,958 --> 00:24:13,208
பிரித்வி ஷீட் - கடவுச்சொல் - உள்நுழைவு
தவறான கடவுச்சொல்

245
00:24:37,125 --> 00:24:39,583
பயிற்சி செஞ்சாதானே கத்துப்பே?

246
00:24:41,833 --> 00:24:43,041
வா, நாம போவோம்!

247
00:24:45,875 --> 00:24:49,708
புது கார் வாங்கும்போது தேங்கா
உடைப்பாங்க. உனக்கு ஹெட்லைட் உடைக்கணுமா?

248
00:24:52,291 --> 00:24:56,041
அட. நம்மகிட்ட இது இருக்குலே.
நம்ம அதிர்ஷ்ட காப்பீடு.

249
00:25:07,750 --> 00:25:11,041
மெ-இ-டி-ஏ-எல்

250
00:25:12,500 --> 00:25:13,458
தவறான கடவுச்சொல்

251
00:26:19,041 --> 00:26:19,916
என்ன ஆச்சு?

252
00:26:23,000 --> 00:26:24,250
கெட்ட கனவு கண்டியா?

253
00:26:26,958 --> 00:26:28,208
நீ வகுப்புக்கு போலையா?

254
00:26:34,166 --> 00:26:37,291
உனக்கு விருப்பமில்லைன்னா போகாதே.
ஓய்வு எடு.

255
00:26:37,666 --> 00:26:39,875
நான் நல்லா இருக்கேன், மா.
விடுங்க.

256
00:26:40,250 --> 00:26:42,125
போஹா பண்ணிருக்கேன்.
சாப்பிடு.

257
00:26:42,500 --> 00:26:44,750
மருந்தை எடுத்துக்க மறக்காதே.

258
00:26:46,875 --> 00:26:48,958
நேரத்துக்கு எடுத்துக்கோ, பா.

259
00:26:49,041 --> 00:26:51,666
சரியா? மறக்காத என்ன. பை.

260
00:27:00,875 --> 00:27:04,500
டாக்டர் பிரித்வி ஷீட்.
பானி எப்போதாவது அவரை பற்றி சொன்னாளா?

261
00:27:15,000 --> 00:27:15,833
இல்லே.

262
00:27:17,000 --> 00:27:21,041
அவள் காணாமல் போன அன்று பானி அவருக்கு 13
முறை ஃபோன் செஞ்சிருக்கா.

263
00:27:22,708 --> 00:27:24,083
அவரை பற்றி பேசியதே இல்லே.

264
00:27:42,375 --> 00:27:44,125
நான் பானியின் அறைய
பாக்கலாமா?

265
00:27:44,291 --> 00:27:46,125
கண்டிப்பா. உள்ளே.

266
00:28:47,791 --> 00:28:48,791
ஆத்மா ஹீலிங்

267
00:28:48,875 --> 00:28:49,833
இது என்ன...

268
00:28:50,791 --> 00:28:52,000
ஆத்மா?

269
00:28:54,625 --> 00:28:57,708
பானி ஏதோ சிகிச்சைக்காக அங்க போவா.

270
00:28:58,375 --> 00:29:00,666
அங்க போன பிறகு அவ நல்லா
உணர்ந்தாள்.

271
00:29:01,541 --> 00:29:03,791
பானி பரூவா
ஐடி எண்: 4198

272
00:29:03,875 --> 00:29:05,125
வாங்க, கனிட்கர்.

273
00:29:56,125 --> 00:29:57,208
வெளியே வா.

274
00:29:58,250 --> 00:29:59,375
அவங்க போயிட்டாங்க.

275
00:30:00,250 --> 00:30:01,291
வா.

276
00:30:15,500 --> 00:30:19,833
ஆத்மா ஹீலிங்

277
00:30:21,166 --> 00:30:22,833
இது ஏதோ வெளி நாடு மாதிரி இருக்கு.

278
00:30:22,916 --> 00:30:27,833
வணக்கம். நான் சைதன்யா ஷர்மா,
ஆத்மா ஹீலிங்கோட நிர்வாக இயக்குனர்.

279
00:30:28,666 --> 00:30:30,958
போலாமா? வாங்க.

280
00:30:59,416 --> 00:31:02,666
இது மிஸ் ஆயிஷா.
எங்க தலைமை ஆரோக்கிய ஆலோசகர்.

281
00:31:03,625 --> 00:31:06,000
அவங்க உதவுவாங்க. சரியா?

282
00:31:06,375 --> 00:31:07,750
-சரி சார்.
-மன்னிக்கவும்.

283
00:31:08,791 --> 00:31:10,500
தயவு செய்து உக்காருங்க.

284
00:31:11,916 --> 00:31:15,708
எங்களிடம் ஒரு காணாமல் போன நபர் வழக்கு,
அவ உங்க மாணவி, பானி பரூவா

285
00:31:17,250 --> 00:31:18,250
பாக்கறேன்.

286
00:31:23,875 --> 00:31:25,416
நான்கு மாசங்கள் ஆயிடுச்சு.

287
00:31:26,750 --> 00:31:28,625
பானி பரூவா இங்க வரல.

288
00:31:32,958 --> 00:31:36,083
இவரை பாத்துருக்கீங்களா?
டாக்டர் பிரித்வி ஷீட்.

289
00:31:55,875 --> 00:32:00,541
இல்ல. இங்கே பிரித்வின்னு
யாரும் இல்லை.

290
00:32:02,958 --> 00:32:06,291
பானி பயிற்றுவிப்பாளர், தோழர்கள் பற்றி
விவரங்கள் எனக்கு தேவை.

291
00:32:06,458 --> 00:32:08,083
சரி, உங்களுக்கு தரேன்.

292
00:32:11,583 --> 00:32:14,125
ஒரு மாணவி இருக்காள், பானி பரூவா.

293
00:32:19,500 --> 00:32:21,333
எடுக்கறாங்க. கொஞ்சம் நேரமாகும்.

294
00:32:21,708 --> 00:32:23,708
அதுவரை, ஏதாவது குடிக்கறீங்களா?

295
00:32:23,833 --> 00:32:25,000
கிரீன் டீ ஏதாவது?

296
00:32:25,208 --> 00:32:26,625
-இல்லை.
-தேநீர்.

297
00:32:27,083 --> 00:32:28,291
-நிச்சயமா.
-தேநீர்?

298
00:32:29,625 --> 00:32:32,375
-ஒரு கப் டீ அனுப்பு.
-சாதா. ஸ்ட்ரங்கா.

299
00:32:33,000 --> 00:32:34,875
-வேறு ஏதாவது?
-சில பிஸ்கெட்.

300
00:32:35,208 --> 00:32:38,375
நிச்சயமா. பிஸ்கெட்டும்

301
00:32:39,041 --> 00:32:41,541
வெறும் வயித்துல டீ குடிக்காதன்னு
டாலி சொல்லிருக்கா.

302
00:32:44,958 --> 00:32:48,166
ஒரு நிமிஷம். ஹலோ.
ஆன், சொல்லு, ஷிண்டே.

303
00:32:53,375 --> 00:32:55,208
இங்க தியானம் சொல்லி தரீங்களா?

304
00:32:55,583 --> 00:32:58,750
இது தியானம் மட்டுமல்ல.
இது அதுக்கும் மேல.

305
00:32:59,000 --> 00:33:01,291
இது மிகவும் தொழில்நுட்பமானது.
ஆட்டம்.

306
00:33:01,916 --> 00:33:04,083
தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட
மனநிறைவு.

307
00:33:04,833 --> 00:33:08,333
நாங்க போலீஸ்க்காக சிகிச்சை
பட்டறைகளையும் நடத்துறோம்.

308
00:33:08,875 --> 00:33:11,625
சிறப்பு சிகிச்சை.
எப்பவாது முயற்சிக்கறீங்களா?

309
00:33:13,500 --> 00:33:16,583
எனக்கு சிகிச்சையில் ஆர்வம் இல்லே.

310
00:33:17,791 --> 00:33:18,958
யாருக்கு இருக்கு?

311
00:33:19,875 --> 00:33:22,083
தேவைப்படும்.
எல்லாருக்கும்.

312
00:33:24,791 --> 00:33:28,791
சரி, இது என்னுடைய கார்ட்.
உங்க மனசு மாறினால்.

313
00:33:33,458 --> 00:33:36,583
மேடம், பிரித்வி ஷீட் முகவரி
கிடைச்சாச்சு.

314
00:33:39,916 --> 00:33:41,541
உங்க ஒத்துழைப்புக்கு நன்றி.

315
00:33:46,291 --> 00:33:47,583
புதன், ஜூலை 24
1 புது செய்தி

316
00:33:53,125 --> 00:33:55,791
ஜே ஷீட்
இருள் உயிருடன் வர முடியுமா?

317
00:33:55,875 --> 00:33:57,125
ஜே ஷீட்?

318
00:34:01,708 --> 00:34:05,958
ரூமி
டூட், நேற்று ட்ரோல் செஞ்சது நீங்க தானே?

319
00:34:06,125 --> 00:34:09,625
ஜே ஷீட்
அது உயிருடன் வர முடியுமா?

320
00:34:10,583 --> 00:34:12,791
ரூமி
ஏன் கேட்கிறீங்க?

321
00:34:19,416 --> 00:34:22,500
ஜே ஷீட்
ஏன்னா... அந்த இருளை பார்த்தேன்.

322
00:34:29,083 --> 00:34:32,125
ரூமி - இந்த வீடியோவ பாரு. உள்ளூர் செய்தி
சேனலில் வந்தது.

323
00:34:32,208 --> 00:34:33,625
இருள் அவளை விழுங்கியது

324
00:34:36,875 --> 00:34:41,166
ஒரு நடிகரின் அல்லது அரசியல்வாதியின்
மகளாக இருந்தால்?

325
00:34:41,875 --> 00:34:44,125
போலீஸ் அந்த வழக்கை தீர்த்திருக்கும்.

326
00:34:44,208 --> 00:34:46,583
ஏன் போலீஸ் இத தீவிரமா
எடுக்கலன்னு சொல்றீங்க?

327
00:34:46,666 --> 00:34:48,583
அவள கண்டுபிடிக்க
முடியாது.

328
00:34:50,583 --> 00:34:53,541
பானி போயிட்டா. அது அவளை எடுத்துகிச்சு.

329
00:34:54,041 --> 00:34:55,083
யார்?

330
00:34:57,208 --> 00:34:58,250
இருட்டு.

331
00:35:00,708 --> 00:35:02,041
என் மகள விழுங்கிடுச்சு.

332
00:35:02,500 --> 00:35:05,375
இந்த வயதான தாயோட கஷ்டத்தை
நீங்க பார்க்கலாம்.

333
00:35:05,458 --> 00:35:08,125
காணாம போன மகளுக்காக எவ்வளவு
துக்கப்படுறாங்க.

334
00:35:39,291 --> 00:35:42,791
-இது பிரித்வி ஷீட் வீடா?
-ஏன்? என்ன ஆச்சு?

335
00:35:43,208 --> 00:35:46,166
-உள்ளே வரலாமா?
-அவர் வீட்டில் இல்லை.

336
00:35:48,000 --> 00:35:50,500
நகரு.

337
00:35:50,666 --> 00:35:53,458
வாரண்ட் இல்லாம இப்படி
தடால்னு வரீங்க.

338
00:35:53,708 --> 00:35:56,041
மன்னிக்கவும். எதை பத்தி?
வீட்ல யாரும் இல்ல.

339
00:35:56,125 --> 00:35:58,375
என்ன ஆச்சு?
என்ன தேடுறீங்க?

340
00:35:58,500 --> 00:36:00,666
எப்படி இப்படி வீட்டுக்குள்ள புக முடிது?

341
00:36:00,750 --> 00:36:04,166
ஒருத்தவங்க வீட்டுக்குள்ள எப்படி
புகலாம் இப்படி? இது மோசம்.

342
00:36:04,875 --> 00:36:06,791
மேடம். வீட்டில் யாரும் இல்ல.

343
00:36:07,166 --> 00:36:09,416
கணினி, ஃபோன், ஸ்மார்ட்வாட்ச்
எல்லாம் பாருங்க.

344
00:36:09,583 --> 00:36:11,000
எதுக்கு பார்க்கணும்?

345
00:36:11,500 --> 00:36:13,500
பிரச்சினை என்னன்னு சொல்லுங்க?

346
00:36:15,250 --> 00:36:16,750
உன் பெயர் என்ன?

347
00:36:20,083 --> 00:36:22,125
-உன் பெயர் என்ன?
-ஜே ஷீட்.

348
00:36:23,291 --> 00:36:24,375
நீ பிரித்வி தம்பியா?

349
00:36:26,916 --> 00:36:28,875
-அவன் எங்க?
-இங்க இல்லன்னு சொன்னேலே.

350
00:36:29,041 --> 00:36:31,875
அது தெரியுது. உன் பெற்றோர்
எங்கே?

351
00:36:32,958 --> 00:36:35,916
-ஏன்?
-கேள்விக்கு பதில் சொல். புரியுதா?

352
00:36:36,000 --> 00:36:37,083
உன் பெற்றோர் எங்கே?

353
00:36:38,166 --> 00:36:40,166
-அம்மா அலுவலகத்தில்.
-உன் அப்பா?

354
00:36:42,833 --> 00:36:43,708
இது பிரித்விதா?

355
00:36:43,791 --> 00:36:46,000
லேப்டாப், ஃபோன் என்னுடையது.
கொடுங்க.

356
00:36:46,083 --> 00:36:47,958
பிரித்வியோட ஸ்டேஷனுகு வந்து, எடுத்துக்க.

357
00:36:48,041 --> 00:36:50,291
என்ன எப்படி இப்படி நடத்தலாம்?
என்ன நடக்குது?

358
00:36:51,833 --> 00:36:53,000
இவளை உனக்கு தெரியுமா?

359
00:37:01,291 --> 00:37:02,541
இவ பிரித்வியின் காதலியா?

360
00:37:03,375 --> 00:37:04,333
எனக்கு தெரியாது.

361
00:37:06,750 --> 00:37:08,416
அவள தெரியாதுன்னு சொன்னேன்.

362
00:37:10,250 --> 00:37:12,875
என்ன விஷயம்? என்ன நடக்கிறது?
ஜே?

363
00:37:13,166 --> 00:37:15,666
பிரித்வி ஷீட்டை பார்க்கணும்.
நீங்க தானே அம்மா?

364
00:37:15,958 --> 00:37:19,666
ஆமா. ஆனா... பிரித்வியை ஏன்
பார்க்கணும் ?

365
00:37:20,458 --> 00:37:23,208
இவளை தெரியுமா? எப்பவாவது
பிரித்வியோட பார்த்ததுண்டா?

366
00:37:25,666 --> 00:37:27,666
இவளை கிட்டத்தட்ட ஒரு மாதமாக காணலை.

367
00:37:28,000 --> 00:37:30,125
அவ தொலைஞ்சதுல பிரித்விக்கு
சம்பந்தம் இருக்கு.

368
00:37:30,583 --> 00:37:32,291
-அது சாத்தியமில்ல.
-ஏன்?

369
00:37:49,833 --> 00:37:50,791
எப்பலருந்து இப்படி?

370
00:37:52,208 --> 00:37:55,625
போன மாசத்தில் இருந்து. ஜூன் 22.

371
00:37:57,708 --> 00:37:59,541
இருபது மூன்றாவது.

372
00:38:04,250 --> 00:38:05,083
மன்னிச்சிடுங்க.

373
00:38:09,500 --> 00:38:12,625
-ஒரு நிமிஷம் என் லேப்டாப்.
-அவர் லேப்டாப்பை குடுங்க.

374
00:38:16,875 --> 00:38:18,250
பிரித்வி டேப்லெட், ஃபோனும்,

375
00:38:18,333 --> 00:38:22,583
சரிபார்த்ததும் திருப்பி தருவோம். அவருக்கு
சுயநினைவு வந்தா எங்களை கூப்புடுங்க.

376
00:38:24,416 --> 00:38:25,333
வாங்க.

377
00:38:33,666 --> 00:38:34,500
இப்பென்ன, மேடம்?

378
00:38:35,416 --> 00:38:37,500
ஜூன் 23 பானி காணாமல்
போயிருக்காள்.

379
00:38:38,208 --> 00:38:40,541
இவர் 22 ஆம் தேதி முதல் படுக்கையில்
இருக்கார்.

380
00:38:41,833 --> 00:38:42,666
இப்போ என்ன?

381
00:38:42,750 --> 00:38:45,250
பானி படத்தை பார்த்து அதிர்ச்சியானத
கவனிசீங்களா?

382
00:38:46,791 --> 00:38:49,083
தாவ்டேவ இவரை பின்தொடர
சொல்லுங்க. போலாம்.

383
00:38:52,875 --> 00:38:55,083
மேடம் தீயணைப்புத் துறை
அறிக்கை இதோ.

384
00:38:56,708 --> 00:38:58,041
மேடம், இது விசித்திரமால்ல?

385
00:38:59,375 --> 00:39:01,041
நாய்க் இவற்ற பின்தொடரலே?

386
00:39:02,458 --> 00:39:05,458
கதம்! என்ன...

387
00:39:05,916 --> 00:39:07,458
பானி ஃபைல் என்ன ஆச்சு?

388
00:39:07,625 --> 00:39:10,083
-படிக்க நேரம் கிடைக்கல.
-படிக்க என்ன இருக்கு?

389
00:39:10,333 --> 00:39:13,416
அவள் ஒரு பைத்தியக்காரி.
மொத்த குடும்பமும் பைத்தியம்.

390
00:39:13,750 --> 00:39:15,041
அவ அம்மாவும் பைத்தியம்.

391
00:39:15,250 --> 00:39:17,041
அதனாலதான் அப்பா அவளை
கூட்டி வர்றதில்ல.

392
00:39:18,291 --> 00:39:21,458
கோகலே சார் என்ன சொன்னார்?
அதில் கையெழுத்திட்டு கேஸ முடி.

393
00:39:22,791 --> 00:39:24,166
நேரம் கிடைச்சதும் செய்றேன்.

394
00:39:24,541 --> 00:39:25,625
என்ன அவசரம்?

395
00:39:40,833 --> 00:39:43,958
அவர் சொல்றது சரிதான் மேடம்.
பைத்தியம் மாதிரி தெரியுது.

396
00:39:44,666 --> 00:39:46,041
முத்திடுச்சுன்னு நினைக்கிறேன்.

397
00:39:47,958 --> 00:39:50,458
இது பைத்தியத்தின் தாக்குதல் இல்ல.
இது பயம்.

398
00:39:51,958 --> 00:39:52,791
பயமா?

399
00:40:01,666 --> 00:40:02,958
இந்த பயம் எனக்கு தெரியும்

400
00:40:19,291 --> 00:40:20,958
ஹுங்ரி ஸ்னாக்ஸ்
ஃபுட் பாயின்ட்

401
00:40:21,125 --> 00:40:21,958
ஜே ஷீட்?

402
00:40:22,500 --> 00:40:24,291
ஆமா. ஹாய்.

403
00:40:27,250 --> 00:40:29,791
நான் சாப்பிட்டுக்குறேனே?
ரொம்ப பசிக்கிது.

404
00:40:33,416 --> 00:40:34,500
மாமா
மொபைல்

405
00:40:44,916 --> 00:40:45,750
சொல்லுங்க.

406
00:40:48,708 --> 00:40:51,541
உன் காணொளில இருட்டைப் பத்தி
குறிப்பிட்டலே.

407
00:40:52,958 --> 00:40:56,333
அந்த இருட்டு... பானியை கொண்டு
போறதை பாத்தேன்.

408
00:40:57,750 --> 00:40:58,833
அப்ப அங்கிருந்தியா?

409
00:40:59,125 --> 00:41:02,875
பாத்தேன்னா, கனவுல பாத்தேன்.
அது ஒரு கெட்ட கனவு.

410
00:41:03,291 --> 00:41:04,208
கனவுலேயா?

411
00:41:06,250 --> 00:41:09,750
என்னை ஆன்லைன்ல துரத்துவாங்க,
உறுப்பு படங்களை அனுப்புவாங்க.

412
00:41:09,833 --> 00:41:12,291
-ஆனா இந்த கனவு ரொம்ப அதிகம்.
-இரு.

413
00:41:13,875 --> 00:41:16,166
இல்ல. தப்பா புரிஞ்சுக்குறே.
பொய் சொல்லல.

414
00:41:16,250 --> 00:41:18,083
அந்த இருட்டை நான் உண்மையா பாத்தேன்.

415
00:41:21,416 --> 00:41:22,583
ஜூன் 22.

416
00:41:23,166 --> 00:41:25,416
நானும் என் அண்ணனும் விபத்தில
இருந்தோம்.

417
00:41:25,625 --> 00:41:27,791
அன்று இரவு, என் கண்ணால
அந்த இருளை பாத்தேன்.

418
00:41:28,333 --> 00:41:30,000
அடுத்த நாள், ஜூன் 23,

419
00:41:30,250 --> 00:41:33,041
அதே இருட்டு பானியை
எடுத்துகிட்டதை பாத்தேன்.

420
00:41:33,333 --> 00:41:36,333
என்ன நடக்குதுனு தெரியலை.
ஏன் நடக்குது?

421
00:41:36,625 --> 00:41:38,583
யார்கிட்ட சொல்லணும்? யார் நம்புவா?

422
00:41:38,916 --> 00:41:40,833
அதனாலதான் உன்னை தொடர்பு கொண்டேன்.

423
00:41:42,958 --> 00:41:44,833
இந்த விபத்து பத்தி இன்னும்
சொல்லு.

424
00:41:52,666 --> 00:41:53,500
பிரித்வி!

425
00:42:11,375 --> 00:42:14,000
விபத்துக்கு பிறகு, நான் மயங்கிட்டேன்.

426
00:42:38,583 --> 00:42:39,458
பிரித்வி.

427
00:42:42,500 --> 00:42:43,333
பிரித்வி!

428
00:42:45,625 --> 00:42:46,541
பிரித்...

429
00:43:30,000 --> 00:43:31,000
பிரித்வி!

430
00:44:05,000 --> 00:44:10,083
பிரித்வி! அண்ணா! அண்ணா!
எழுத்துரு, பாரு.

431
00:44:11,541 --> 00:44:12,750
பிரித்வி!

432
00:44:20,041 --> 00:44:22,708
பாரு, எனக்கு உன் உதவி
உண்மையிலே தேவை.

433
00:44:23,041 --> 00:44:25,666
இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு
புரியணும்.

434
00:44:25,916 --> 00:44:29,791
இந்த இருட்டு, இதுக்கெல்லாம்
என்ன அர்த்தம்?

435
00:44:32,250 --> 00:44:35,500
எனக்கு எதுவுமே புரியல.

436
00:44:36,041 --> 00:44:38,875
பானியும் பிரித்வியும் எப்படியோ
இணைந்திருக்காங்க.

437
00:44:39,416 --> 00:44:41,166
எப்படி? அதை
கண்டுபிடிக்கணும்.

438
00:44:42,125 --> 00:44:46,208
நீ... நீ பானி அம்மாவை சந்திக்க
உதவுறியா?

439
00:44:46,833 --> 00:44:49,208
உதவுறியா? தயவுசெய்து.

440
00:44:55,083 --> 00:44:56,083
சரி.

441
00:45:06,458 --> 00:45:08,958
-நன்றி.
-நாளைக்கு.

442
00:45:55,208 --> 00:45:56,541
காரில் ஏறு.

443
00:46:00,583 --> 00:46:01,958
என்ன நடக்குது?

444
00:46:02,833 --> 00:46:04,333
உனக்கெல்லா தெரியும், ஜே.

445
00:46:07,666 --> 00:46:09,625
ஏன் அப்படி செய்தே, ஜே?

446
00:46:09,708 --> 00:46:11,416
இல்ல, நான் எதுவும் செய்யலை.

447
00:46:11,791 --> 00:46:16,583
நீ உலகிற்கு பொய் சொல்லலாம்,
உன்கிட்ட கூட சொல்லலாம்.

448
00:46:17,083 --> 00:46:21,625
ஆனால் இருட்டு...
அதுக்கு எல்லாம் தெரியும் ஜே.

449
00:46:26,916 --> 00:46:28,041
பிரித்வி!

450
00:48:59,333 --> 00:49:01,333
வசனங்கள் மொழிபெயர்ப்பு
அப்ரின் பானு தா

