1
00:00:39,041 --> 00:00:39,875
ஜூலியா.

2
00:00:41,166 --> 00:00:43,000
ஜூல்ஸ்! வா கண்ணு!

3
00:00:43,291 --> 00:00:47,041
கட்லெட் தயார். வா, வா.
சூடா, நல்லா இருக்கு. சீக்கிரமா வா.

4
00:01:26,750 --> 00:01:29,166
சூரிய அஸ்தமனத்திற்கு நேரம்
00:50:25

5
00:01:38,791 --> 00:01:42,333
ஹான்சல் புத்தக கடை

6
00:01:45,875 --> 00:01:49,833
நீயா? உங்ககிட்ட இங்க வர
கூடாதுன்னு சொன்னேல்லையா?

7
00:01:50,000 --> 00:01:51,333
புதுசுலாம் இங்க இருக்கா?

8
00:01:51,416 --> 00:01:54,166
ஆமா, ஆனா உன் காமிக் இங்க
இல்லை.

9
00:01:54,250 --> 00:01:55,416
அதான் பாக்கறேன்.

10
00:01:55,500 --> 00:01:57,250
எதுக்கு? அதான் இங்கே வராதேன்னு சொன்னேல

11
00:01:57,416 --> 00:01:59,958
-இங்க இருக்கணும்.
-ஏன் உயிர எடுக்க டெனம் வரே?

12
00:02:00,083 --> 00:02:01,333
-இதோ.
-என்ன செய்வது...

13
00:02:01,833 --> 00:02:04,000
-ஹே!
-சே!

14
00:02:09,041 --> 00:02:10,750
வெளியே போடா, எடுபட்ட பயலே!

15
00:02:11,458 --> 00:02:12,625
-கேளுங்க...
-ஏய்!

16
00:02:12,708 --> 00:02:15,958
வெளியே போ! நீ இங்க வந்து என்னை
சித்திரவதை செய்ய முடியாது.

17
00:02:16,083 --> 00:02:17,541
-பாரு. இங்க.
-என்ன...

18
00:02:17,625 --> 00:02:18,916
இல்ல, நீ கேளு.

19
00:02:19,083 --> 00:02:21,958
இதோ உன் முன்பணம் 10,000 ரூபாய்.
எனக்கு வேண்டாம்.

20
00:02:22,083 --> 00:02:25,208
தயவுசெய்து, வெச்சுக்கோங்க.
இதோ இன்னொரு பத்து ஆயிரம்.

21
00:02:25,500 --> 00:02:27,083
மொத்தம் 20,000. சரியா?

22
00:02:27,250 --> 00:02:31,375
அந்த காமிக் புத்தகம் கிடைச்சதும்,
என் செல்ஃபோனுக்கு கூப்புடுங்க. சரியா?

23
00:02:31,791 --> 00:02:33,041
சூரிய அஸ்தமனத்திற்கு நேரம்
00:38:54

24
00:02:33,333 --> 00:02:34,250
ஐயோ!

25
00:02:42,000 --> 00:02:44,208
-வண்டிக்குள்ள லைட் இருக்கா?
-இல்லை.

26
00:02:44,750 --> 00:02:47,083
-வண்டில லைட் இருக்கா?
-இல்லனேன்.

27
00:02:47,166 --> 00:02:48,083
ஐயோ!

28
00:03:04,625 --> 00:03:05,875
நிறுத்து. காரை நிறுத்து.

29
00:03:05,958 --> 00:03:06,958
நிறுத்துப்பா.

30
00:03:27,833 --> 00:03:29,125
நல்ல வேளை.

31
00:03:31,375 --> 00:03:32,875
இல்ல, இல்ல, கூடாது. கூடாது.

32
00:03:58,166 --> 00:04:00,500
திற. திற!

33
00:04:05,416 --> 00:04:06,541
திற!

34
00:04:52,875 --> 00:04:55,833
ஜே

35
00:05:48,916 --> 00:05:51,625
அந்தேரா

36
00:05:58,375 --> 00:06:00,333
லூம் சி.எச்.எஸ்.

37
00:06:05,375 --> 00:06:07,000
ஜே, எழுந்திரு.

38
00:06:09,458 --> 00:06:12,125
கேக் வெட்ட போறேன்.
எனக்கு வாழ்த்து சொல்ல மாட்டியா?

39
00:06:12,291 --> 00:06:15,208
-தூங்க விடு...
-ஜே, எழுந்திரு.

40
00:06:18,125 --> 00:06:19,333
எழுந்திரு, ஜே!

41
00:06:33,750 --> 00:06:36,916
பிறந்தநாள் நிகழ்வுகள் - இன்று
பிரித்வியின் பிறந்தநாள். வாழ்த்து அனுப்பு!

42
00:06:48,541 --> 00:06:50,333
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

43
00:06:50,458 --> 00:06:52,666
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரித்வி.

44
00:06:52,958 --> 00:06:55,333
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

45
00:06:55,916 --> 00:06:59,291
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்புள்ள
பிரித்வி!

46
00:07:00,458 --> 00:07:03,375
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

47
00:07:16,166 --> 00:07:17,458
நீ ஊட்டு.

48
00:07:17,541 --> 00:07:19,083
சும்மா உதட்டுல லேசா வை.

49
00:08:05,416 --> 00:08:07,208
ஆயிஷா! வேணாம்.

50
00:08:07,625 --> 00:08:08,833
வேணாமா?

51
00:08:14,250 --> 00:08:15,375
9:00 ஆயிடுச்சு.

52
00:08:18,625 --> 00:08:19,458
ஆஹா.

53
00:08:20,583 --> 00:08:23,541
நீ, ஒர் இரவு வகைனு
எனக்கு தெரியாம போச்சே.

54
00:08:23,750 --> 00:08:25,083
எனக்கு நிறைய வேலை இருக்கு.

55
00:08:25,166 --> 00:08:29,125
அதனால என்ன?
காலை உணவு என்னுடன் சாப்பிட்டு போ.

56
00:08:30,125 --> 00:08:31,458
என்னை பயன்படுதிட்டேனு தோணும்.

57
00:08:31,666 --> 00:08:34,541
காலை உணவா? ஆனா எனக்கு
தாமதமாயிடுமே.

58
00:08:35,916 --> 00:08:38,416
ஆமா. ஆனா கொஞ்சம்.

59
00:08:40,375 --> 00:08:41,375
முடியாதா?

60
00:09:04,708 --> 00:09:05,541
மன்னிசிடு.

61
00:09:10,875 --> 00:09:11,875
ஆமா, தௌடே?

62
00:09:16,750 --> 00:09:17,750
இப்போவே வரேன்.

63
00:09:19,958 --> 00:09:21,000
ஒண்ணுமில்லையே?

64
00:09:23,166 --> 00:09:25,500
யாரையும் மேல விடாதீங்க.
6புரியலையா?

65
00:09:26,541 --> 00:09:28,166
வண்டிய எடு. மேடம் வந்துட்டாங்க.

66
00:09:29,000 --> 00:09:30,000
குட் மார்னிங், மேம்.

67
00:09:32,500 --> 00:09:34,041
வாங்க. ஒதுங்குங்க.

68
00:09:37,083 --> 00:09:39,125
-இந்த பக்கமா, மேடம்.
-ஜெய் ஹிந்த், மேடம்.

69
00:09:39,208 --> 00:09:40,625
குற்றக் காட்சி கடக்க கூடாது

70
00:10:04,916 --> 00:10:06,750
மணிக்கட்டுகள் வெட்டியிருக்கு.

71
00:10:13,083 --> 00:10:14,500
பின்னால போங்க.

72
00:10:21,625 --> 00:10:23,333
போராட்டத்தின் அறிகுறிகள்
இருக்கு.

73
00:10:44,166 --> 00:10:45,000
உஷ்மி!

74
00:10:46,916 --> 00:10:47,958
உஷ்மி.

75
00:10:51,125 --> 00:10:52,000
உஷ்மி?

76
00:10:56,541 --> 00:10:57,708
என்ன... இது?

77
00:11:00,000 --> 00:11:00,916
வேணாம், உஷ்மி.

78
00:11:01,125 --> 00:11:03,708
உஷ்மி, நீ என்ன செய்ற? வேணாம்.

79
00:11:16,833 --> 00:11:20,583
யாரும் பிழைக்க மாட்டாங்க.
இருட்டு எல்லாரையும் விழுங்கிடும்.

80
00:11:21,458 --> 00:11:22,958
எல்லாம் முடிஞ்சு போச்சே!

81
00:11:25,875 --> 00:11:27,791
அப்பா தடுக்க பாத்துருக்கலாம்.

82
00:11:29,375 --> 00:11:32,375
ஆன்ட்டியை பத்தி புரியுது.
அவங்க ஒரு நோயாளி.

83
00:11:33,458 --> 00:11:34,625
ஆனா அங்கிள்?

84
00:11:37,916 --> 00:11:39,541
ஆரோக்கியமா இருந்தாரே.

85
00:11:39,625 --> 00:11:40,458
உஷ்மி!

86
00:11:57,416 --> 00:12:01,416
அவர் ஏன் தற்கொலை செய்தார்?
ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிட்டோமே.

87
00:12:01,916 --> 00:12:03,375
என்ன பிரயோஜனம், மேடம்?

88
00:12:04,000 --> 00:12:06,416
மகளை தேடும் நம்பிக்கையை
இழந்திருப்பார்.

89
00:12:22,666 --> 00:12:25,541
இறப்பதற்கு சில மணி நேரம் முன்ன
ஜே ஷீட் இவங்களை பாத்தானா?

90
00:12:25,625 --> 00:12:26,500
ஆமா.

91
00:12:27,625 --> 00:12:29,916
-அவனை ஸ்டேஷனுக்கு கூட்டி வாங்க.
-சரிங்க.

92
00:12:31,583 --> 00:12:32,625
கிளம்பறேன்.

93
00:12:33,791 --> 00:12:36,375
நம் வாழ்க்கைல நிகழும்
ஒவ்வொரு நிகழ்வுக்கும்

94
00:12:37,208 --> 00:12:39,125
நம் மூளையில் ஒரு எதிர்வினை உள்ளது

95
00:12:40,041 --> 00:12:42,916
மூளையின் மின்னலைகள் மூலம்.

96
00:12:43,333 --> 00:12:47,958
அதை ஈஆர்பி என்று அழைக்கிறோம்.
நிகழ்வு தொடர்பான சாத்தியங்கள்.

97
00:12:48,958 --> 00:12:52,625
இந்த மூளையலை செயல்பாட்டை
யார் பார்க்க விரும்பறீங்க? யாரவது வாங்க?

98
00:12:56,875 --> 00:12:58,791
பாருங்க, இது ஒரு தீட்டா அலை.

99
00:12:59,666 --> 00:13:02,375
அங்கிதுக்கு தூக்கம் வருதுனு
நமக்கு சொல்லுது.

100
00:13:02,458 --> 00:13:05,375
அப்படினா ஒன்னு என் வகுப்பு
மொக்கையா இருக்கணும்

101
00:13:05,583 --> 00:13:08,541
இல்ல யாரோ நல்லா
இரவு பார்ட்டி பண்ணிருக்காங்க.

102
00:13:11,000 --> 00:13:14,625
இந்த மூளை அலைகள்லே உள்ள நரம்பியல்
குறியீடுகளின் மூலம்

103
00:13:14,708 --> 00:13:20,666
காதல், பயம், சோகம், மகிழ்ச்சி போன்ற நம்
எல்லா உணர்ச்சிகளும் வெளிப்படுத்தப்படுது.

104
00:13:21,833 --> 00:13:24,791
நம்ம எண்ணங்கள், செயல்கள்...

105
00:13:24,875 --> 00:13:26,041
ஹாப்பி பர்த்டே
பிரித்வி.

106
00:13:26,125 --> 00:13:27,625
ஏன் இப்படி பண்ணே, ஜே?

107
00:13:28,666 --> 00:13:29,625
ஜே.

108
00:13:40,208 --> 00:13:42,541
சார் இத்தனை மின் செயல்பாடும்
நம் மூளையில்,

109
00:13:42,625 --> 00:13:44,041
நம் மனோ நிலையிலா?

110
00:13:44,125 --> 00:13:46,583
எளிமையாக சொன்னால், ஆமா.

111
00:13:47,250 --> 00:13:51,333
சரி, ஆல்ஃபா, பீட்டா அலைகள் எதை
குறிக்குதுனு யார் சொல்வீங்க?

112
00:13:56,041 --> 00:13:58,666
-சார்.
-மீண்டும் வரவேற்கிறேன், ஜே.

113
00:13:59,500 --> 00:14:01,875
-எப்படி இருக்கே?
-நல்லா இருக்கேன் சார். நன்றி.

114
00:14:02,250 --> 00:14:03,958
இப்ப நீ திரும்பி வந்துட்டே, உன்

115
00:14:04,041 --> 00:14:06,625
ஆர்வமான கேள்விகளும் வரும்னு
நம்புறேன்.

116
00:14:06,791 --> 00:14:09,541
-இப்பவே உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்.
-நல்லது.

117
00:14:10,125 --> 00:14:12,791
பேசிட்டே போவோமா?
பேஷண்ட்ஸ் பாக்கணும்.

118
00:14:14,000 --> 00:14:16,958
மூளையலைகளில் ஏற்படற ஏற்றத்தாழ்வே
மன அழுத்தத்த உண்டாக்குதுனா

119
00:14:17,041 --> 00:14:19,750
இந்த ஏற்றத்தாழ்வ சரி செஞ்சா
மன அழுத்தம் குணமாகுமா?

120
00:14:19,833 --> 00:14:20,750
கோட்பாடளவில், ஆமா.

121
00:14:20,833 --> 00:14:23,291
யாராவது இந்த கோட்பாடை
நடைமுறை படுத்திருக்காங்களா?

122
00:14:23,375 --> 00:14:24,750
எனக்கு தெரிந்த வரை இல்லே.

123
00:14:25,208 --> 00:14:26,541
அறியப்படாத எண்

124
00:14:26,875 --> 00:14:29,125
டிஎம்எஸ் சிகிச்சை, சார்?

125
00:14:29,208 --> 00:14:33,791
டிரான்ஸ்க்ரேனியல் காந்த தூண்டுதல் உள்ளது.
ஆனால் அதற்கு 100% வெற்றி விகிதம் இல்லை.

126
00:14:34,625 --> 00:14:37,083
சார், பிரித்வி இந்த துறைல
வேலை செஞ்சான் தெரியுமா?

127
00:14:37,166 --> 00:14:39,666
-அவன் ஏதாவது சொன்னானா?
-எனக்கு தெரிந்த வரை இல்லை.

128
00:14:40,875 --> 00:14:43,041
-உன்கிட்ட எதாவது சொன்னானா?
-இல்ல.

129
00:14:43,416 --> 00:14:48,083
விபத்துக்கு முன் அரசல்புரசலா இதுல
ஏதோ ஆராய்ச்சி செய்வதா சொன்னான்.

130
00:14:48,500 --> 00:14:50,416
உனக்கு தான் பிரித்வியை நல்லா
தெரியுமே?

131
00:14:50,958 --> 00:14:54,291
அவன் 100% முழுசா தெரியாம
எதையும் சொல்ல மாட்டான்.

132
00:14:55,708 --> 00:14:57,750
மருத்துவ மனச்சோர்வு

133
00:14:57,833 --> 00:15:00,416
அவனுக்கு பிடித்தமான துறை.

134
00:15:01,916 --> 00:15:02,750
சாரி, சார்.

135
00:15:02,833 --> 00:15:04,041
அறியப்படாத எண்

136
00:15:04,833 --> 00:15:09,541
ஜே, தெரியும், உனக்கும், உன்
குடும்பத்துக்கும் இது கடினமான காலம்.

137
00:15:09,708 --> 00:15:12,166
எதாவது உதவி வேணும்னா என்னை கேளு.

138
00:15:12,375 --> 00:15:13,458
படிப்போ, எதுவோ.

139
00:15:13,666 --> 00:15:14,916
-சரியா?
-நன்றி.

140
00:15:16,333 --> 00:15:18,041
ஆமா, ஆமா, வந்துட்டேன்.

141
00:15:18,208 --> 00:15:20,333
உபராய் மருத்துவமனை
மற்றும் மருத்துவ கல்லூரி

142
00:15:21,500 --> 00:15:24,333
ஏய்! என்ன இது?

143
00:15:25,333 --> 00:15:26,875
-ஏன் என் அழைப்ப எடுக்கல?
-நீங்களா?

144
00:15:27,000 --> 00:15:29,708
எத்தனை முறை உன்னை
கூப்பிடறது? வா.

145
00:15:29,833 --> 00:15:31,291
-எங்கே? ஹே...
-வா டா.

146
00:15:31,458 --> 00:15:32,666
வா!

147
00:15:37,500 --> 00:15:38,833
என்னை விடுங்க. என்னை விடுங்க.

148
00:15:39,458 --> 00:15:40,875
-வா.
-நான் வரல.

149
00:15:40,958 --> 00:15:42,791
-என்னை விடுங்க.
-வானேன்.

150
00:15:42,875 --> 00:15:43,875
என்ன நடக்குது?

151
00:15:43,958 --> 00:15:45,250
-நான் வரல.
-எந்திரி.

152
00:15:45,333 --> 00:15:47,750
-என்னை விடுங்க.
-இப்படித்தான் குழந்தைய கையாளுவியா?

153
00:15:47,916 --> 00:15:49,875
அவனை விடுங்க. இப்போ.

154
00:15:51,250 --> 00:15:54,666
ஆயிஷா, அவன் டாக்டரை பாக்கணும்,
வர மாட்டேங்குறான்.

155
00:15:55,083 --> 00:15:57,166
இருக்கட்டும். ஆனா, இப்படி
செய்ய கூடாது.

156
00:15:58,791 --> 00:16:01,166
இவன்கிட்ட நான் பேசறேன்.
நீங்க வெளியே இருங்க.

157
00:16:09,875 --> 00:16:11,041
என்னாச்சு ஓமார்?

158
00:16:11,291 --> 00:16:13,875
நான் போகலை. இங்கயே இருக்கேன்.

159
00:16:14,583 --> 00:16:15,708
பயமா இருக்கா?

160
00:16:20,125 --> 00:16:21,416
பயப்படாதே.

161
00:16:22,000 --> 00:16:23,166
இங்க தான் இருப்பே.

162
00:16:24,208 --> 00:16:27,750
அவங்க உன்னை உடல்நல
பரிசோதனைக்கு தான் கூட்டிட்டு போறாங்க.

163
00:16:27,916 --> 00:16:31,291
முடிஞ்சதும் இங்க வந்துரலாம்.
ப்ராமிஸ்.

164
00:16:32,083 --> 00:16:33,708
ஊசி இல்லைல?

165
00:16:35,208 --> 00:16:37,458
இல்ல. என்ன தெரியுமா?

166
00:16:38,166 --> 00:16:42,291
நீ திரும்பி வரும்போது
உனக்கு ஒரு பரிசு காத்திருக்கும்.

167
00:16:42,916 --> 00:16:44,208
பரிசா?

168
00:16:45,875 --> 00:16:46,791
சரியா?

169
00:16:46,875 --> 00:16:48,791
ஸெலோஸ் புக் ஸ்டோர்

170
00:16:48,875 --> 00:16:53,625
புகழ்பெற்ற காமிக் எழுத்தாளர்
கனிஷ்க் குப்தாவை மேடைக்கு

171
00:16:53,708 --> 00:16:56,666
கைதட்டி வரவேற்கவும்.

172
00:16:58,083 --> 00:16:59,958
நீங்க இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

173
00:17:00,083 --> 00:17:02,916
உங்க புதிய கிராஃபிக் நாவல் பற்றியும்,

174
00:17:03,000 --> 00:17:05,750
காலியா, த நைட் ஆஃப் டீமன்ஸ்.
இல்லையா நண்பர்களே?

175
00:17:05,875 --> 00:17:07,750
-ஆமா!
-இல்ல! இல்ல.

176
00:17:08,625 --> 00:17:10,750
அதாவது, ஆம், உற்சாகமா
இருக்கேன். ஆனா,

177
00:17:10,875 --> 00:17:12,625
நான் சத்யாவுக்காக இங்க வந்தேன்.

178
00:17:12,708 --> 00:17:15,500
-சத்யா, த வாரியர் மங்க்.
-சத்யா இப்ப கிடைக்கறதில்ல.

179
00:17:15,625 --> 00:17:17,333
உங்க சொந்த பிரதி இருக்குமே.

180
00:17:17,375 --> 00:17:19,458
ப்ளீஸ், இது வாழ்வா சாவா விஷயம்.

181
00:17:19,583 --> 00:17:21,791
மாசக்கணக்கா, எனக்கு ஈமெயில்,

182
00:17:21,875 --> 00:17:23,916
மெசேஜ் பண்ற கிறுக்கன், நீ
தானா?

183
00:17:25,416 --> 00:17:26,708
நானா?

184
00:17:27,833 --> 00:17:31,250
அது நான் தான். ஜூட் ரோஸாரியோ.

185
00:17:32,500 --> 00:17:33,416
ஒரு நிமிஷம்.

186
00:17:34,000 --> 00:17:36,083
என்னை கிறுக்கன்னா சொன்னீங்க?

187
00:17:36,416 --> 00:17:38,541
-அப்படி என்ன செஞ்சேன்?
-ஏய்...

188
00:17:38,625 --> 00:17:40,708
-இலவசமாவா கேட்டேன்?
-ப்ளீஸ் கிளம்பு.

189
00:17:40,791 --> 00:17:44,583
நான் பணம் தரேன்,
எனக்கு அந்த பிரதி இன்னைக்கே வேணும்.

190
00:17:44,750 --> 00:17:48,125
அது கிடைக்காம போக மாட்டேன்.

191
00:17:48,208 --> 00:17:50,708
-இது சரியில்லப்பா
-யாரிடமாவது ஒரு பிரதி இருக்கா?

192
00:17:50,791 --> 00:17:51,750
போய் தொலை.

193
00:18:05,166 --> 00:18:09,166
பானியின் அழைப்பு பதிவில்
மீண்டும் மீண்டும் பிரித்வி எண் வருது.

194
00:18:09,750 --> 00:18:14,125
அவ பெற்றோரை பாக்க போனீங்க.
கொஞ்ச நேரத்துல அவங்க இறந்துட்டாங்க.

195
00:18:15,833 --> 00:18:18,666
ஒண்ணு சகோதர்கள் நீங்க கெட்ட
சகுணமா இருக்கணும்,

196
00:18:19,000 --> 00:18:22,041
இல்ல என் கண்ணுக்கு தெரியாம
ஏதோ நடக்குது.

197
00:18:24,375 --> 00:18:28,041
இருட்டு... என் பானியை
தொரத்துச்சு.

198
00:18:29,083 --> 00:18:33,083
அது அவளை முழுங்கிடுச்சு.
இருட்டு என் மகளை முழுங்கிடுச்சு.

199
00:18:37,125 --> 00:18:41,333
கனிட்கர், சூனியம் மற்றும் மூடநம்பிக்கை
எதிர்ப்பு சட்டத்துல இவங்களை பதிவு செய்ங்க.

200
00:18:41,541 --> 00:18:44,875
-எழுந்திருங்க. வாங்க.
-இல்ல சார். கொஞ்சம் சொல்றதை கேளுங்க.

201
00:18:45,083 --> 00:18:47,625
இது ஏதோ மூட நம்பிக்கையோ,
சூனியமோ இல்ல.

202
00:18:47,708 --> 00:18:50,583
-ஏதோ அமானுஷ்யமா நடக்குது.
-என்ன?

203
00:18:50,750 --> 00:18:52,458
இத எப்படி நான் விளக்குவது?

204
00:18:53,583 --> 00:18:55,916
இருட்டு... உயிருடன் வந்தது.

205
00:18:57,208 --> 00:19:00,833
முதலில், அது பீதியை கிளப்பும்.
பின், தற்கொலை செய்ய தூண்டும்.

206
00:19:01,833 --> 00:19:04,750
பிரித்வியை தேடி இருட்டு வந்தது,
ஆனா நான் காப்பாத்தினேன்.

207
00:19:09,208 --> 00:19:11,666
இப்போ, இந்த இருட்டு என்னை
பின்தொடருது.

208
00:19:19,958 --> 00:19:23,500
இதோ வருது இருட்டு. உன்னை தேடி வருது.

209
00:19:25,250 --> 00:19:26,458
-வாயைத் திற.
-மேடம்.

210
00:19:26,541 --> 00:19:27,791
-மாட்டேன்.
-வாயை திற.

211
00:19:27,875 --> 00:19:29,750
-நான் பொய் சொல்லல.
-கனிட்கர்.

212
00:19:29,875 --> 00:19:33,333
நான் பாக்கணும் மேடம்,
போதை மருந்து சாப்டிருக்கான்னு. சொல்லு...

213
00:19:33,416 --> 00:19:36,291
-பொய் சொல்லலை மேடம், உண்மை தான்! ஆம்.
-அப்படியா?

214
00:19:36,458 --> 00:19:40,500
பானி அம்மா உங்க ரெண்டு பேருக்கும்
சொல்லிட்டு கணவர் கிட்ட மறச்சிட்டாங்க.

215
00:19:41,791 --> 00:19:43,875
எங்கள ஏமாத்த பாக்குறீங்களா?

216
00:19:44,000 --> 00:19:47,625
அவங்கள கிண்டல் பண்ணுவீங்களோனு பயம்.
எங்களை பைத்தியங்கற மாதிரி.

217
00:19:47,708 --> 00:19:50,708
அப்ப நாங்க பைத்தியமா?
உங்க கதைய நிறுத்துங்க.

218
00:19:50,791 --> 00:19:52,083
கனிட்கர், லேப்டாப் எடு.

219
00:19:59,750 --> 00:20:01,708
சோதனை அறிக்கை
சோதிக்கப்படுபவரின் பெயர்: பானி பரூவா

220
00:20:04,416 --> 00:20:05,458
என்னாச்சு?

221
00:20:05,541 --> 00:20:08,916
இந்த மருத்துவ அறிக்கை உங்க பில்லி
சூனியம் கதைய உடைச்சுடுச்சா?

222
00:20:09,541 --> 00:20:12,125
-என்னய்யா?
-பிரித்வி டாபில் மீட்டெடுத்தோம்.

223
00:20:12,875 --> 00:20:16,875
இது பானி, ஜூட் மற்றும்
ஒரு நோயாளி எக்ஸ் ஓட அறிக்கை.

224
00:20:17,958 --> 00:20:18,958
சோதிக்கப்படுபவரின் பெயர்: நோயாளி எக்ஸ்

225
00:20:24,458 --> 00:20:25,916
நீயும் மருத்துவர் தானே?

226
00:20:26,833 --> 00:20:28,041
கெட்டமின் தெரியும்லே.

227
00:20:28,833 --> 00:20:33,083
கேட்டா சி 13 இசட். கேட்டமைன் அடிப்படையிலான
தடைசெய்யப்பட்ட மனநோய் மருந்து.

228
00:20:34,708 --> 00:20:38,125
உன் சகோதரர் தடைசெய்யப்பட்ட
மருந்தால் மக்களுக்கு உதவினரா?

229
00:20:39,083 --> 00:20:41,416
இல்லன்னா அவங்க மேல
சட்டவிரோத சோதனையா?

230
00:20:45,000 --> 00:20:46,208
கேள்விக்கு பதிலளி.

231
00:20:50,125 --> 00:20:52,458
-பேசு.
-இது மன அழுத்தத்துக்கான சிகிச்சை.

232
00:20:52,625 --> 00:20:54,791
யாருக்கும் தீங்கு விளைவிக்க
நோக்கமில்ல.

233
00:20:56,750 --> 00:20:57,833
எப்படி தெரியும்?

234
00:21:01,666 --> 00:21:04,791
ஏன்னா... நோயாளி எக்ஸ்
நான்தான்.

235
00:21:14,208 --> 00:21:17,208
பெரிய லேப்ல ஒரு மெஷீன் இருக்கு.

236
00:21:17,625 --> 00:21:19,958
அது மனஅழுத்தத்தை சீராக்கும்னு
பிரித்வி சொன்னான்.

237
00:21:20,041 --> 00:21:22,375
என்னையும் நலமாக்கும்னு நம்பினான்.

238
00:21:23,833 --> 00:21:24,791
தயாரா?

239
00:21:29,333 --> 00:21:32,250
நோயாளி எக்ஸ் பெயர்ல
என் குறிப்புகளை பதிவு செய்தான்.

240
00:21:33,208 --> 00:21:37,458
சிகிச்சை தர அனுமதி இல்லாததால
என்னை பதுக்கி கொண்டு போவான்.

241
00:21:56,083 --> 00:21:57,083
எப்படி உணருற?

242
00:21:58,500 --> 00:21:59,333
விளக்க முடியாது.

243
00:22:01,791 --> 00:22:03,333
முன்பு இப்படி உணர்ந்ததில்லை.

244
00:22:03,916 --> 00:22:04,750
ஜே.

245
00:22:06,458 --> 00:22:09,833
என்னை தவிர வேறு சிலர்
இருப்பாங்கன்னு நினைச்சேன்.

246
00:22:09,916 --> 00:22:12,416
ஆனால், பானியும் அதுல ஒண்ணுனு
தெரியாது.

247
00:22:20,333 --> 00:22:22,166
இந்த சிகிச்சையின் இடம் எங்கே?

248
00:22:23,666 --> 00:22:25,333
-எனக்குத் தெரியாது.
-என்ன?

249
00:22:25,875 --> 00:22:29,208
எனக்குத் தெரியாது.
என்ன பதுக்கி கொண்டு போவான்னேன்.

250
00:22:44,083 --> 00:22:47,375
கட்டிடம் வெளியே எப்படினு தெரியாது
ஆனா உள்ள தெரியும்.

251
00:22:47,500 --> 00:22:50,416
அந்த இடம் பத்தி பிரித்வியை
கேட்டிருக்கேன், ஆனா...

252
00:22:50,791 --> 00:22:52,791
-அவன் சொல்லலை.
-அடடா!

253
00:22:54,875 --> 00:22:58,000
நீங்க ரெண்டு பெரும் சிறந்த அணி.

254
00:22:58,416 --> 00:23:02,916
அவ பேய் கதை. நீ அறிவியல் புனைவு.

255
00:23:03,625 --> 00:23:05,250
இல்லையா? என்ன?

256
00:23:05,333 --> 00:23:07,958
-டேய், இது காவல்நிலையம்.
-மெஷீன் எப்படி..

257
00:23:08,041 --> 00:23:10,541
உன்ன டேய். எவளோ தைரியம்...

258
00:23:10,625 --> 00:23:13,333
-மெஷீன் எப்படி வேலை செய்யும்?
-நாயே.

259
00:23:13,416 --> 00:23:15,500
நான் உனக்கு காட்டுறேன்.

260
00:23:15,750 --> 00:23:18,041
-நீ ஏன்...
-மேடம்! நான் போய் பாக்குறேன்!

261
00:23:18,125 --> 00:23:21,625
மேடம், இருங்க. பாக்குறேன். மேடம்.

262
00:23:22,041 --> 00:23:23,583
நான் பாத்துக்குறேன். நீங்க...

263
00:23:23,708 --> 00:23:26,333
அப்போ, பானியும் அந்த
சிகிச்சையில ஒருத்தி.

264
00:23:26,541 --> 00:23:28,833
அதனாலதான் அவளை என் கனவுல
பாத்தேனோ.

265
00:23:30,000 --> 00:23:31,500
அது எப்படி சாத்தியமாகும்?

266
00:23:33,541 --> 00:23:35,791
-ரூமி, மாட்டிக்க போறோம்...
-அங்க பாரு.

267
00:23:37,208 --> 00:23:40,000
இந்த துரோகி தன் மனைவியோடு
பேசமாட்டான்,

268
00:23:40,083 --> 00:23:42,875
-ஆனா பக்கத்து வீட்டுக்காரிக்கு பாடுவான்.
-ஏய் இங்க என்ன?

269
00:23:43,125 --> 00:23:43,958
அடங்கு!

270
00:23:44,541 --> 00:23:47,291
சொந்த குழந்தைகளை கூட
கவனிக்க மாட்டான்.

271
00:23:47,416 --> 00:23:49,583
-ஆனா அவளை பார்த்தா வால...
-பின்னாடி போ.

272
00:23:49,833 --> 00:23:51,291
-என்னை அடிச்சா.
-மேடம், கோப்பு.

273
00:23:51,458 --> 00:23:54,041
பொம்பளையா இருந்துட்டு எப்படி
அடிக்கிறா.

274
00:23:54,291 --> 00:23:56,750
-எங்கம்மா மேல சத்தியமா...
-முடிச்சிட்டியா?

275
00:23:57,958 --> 00:23:59,833
சார், பாருங்க...

276
00:23:59,916 --> 00:24:01,625
-ஆனா, சார்...
-அமைதி. பேசாதே.

277
00:24:05,833 --> 00:24:08,375
மேடம், மேடம்...

278
00:24:09,541 --> 00:24:11,500
நீங்க இப்ப போகலாம்.

279
00:24:11,833 --> 00:24:13,750
நகரத்தை விட்டு வெளிய போக
கூடாது.

280
00:24:13,833 --> 00:24:15,833
-எப்படி மேடம் விட்டீங்க? ஹே!
-கவனிங்க.

281
00:24:19,125 --> 00:24:20,041
சிந்தியுங்க.

282
00:24:21,000 --> 00:24:25,333
பிரித்வி சொந்த சகோதரனையே சட்டவிரோத
பரிசோதனை செஞ்சுருக்கான்.

283
00:24:26,166 --> 00:24:28,291
நீ அவனை காப்பாத்த முயற்சிக்கிறே.

284
00:24:30,416 --> 00:24:31,291
போ.

285
00:24:34,333 --> 00:24:35,291
என்ன, மேடம்?

286
00:24:36,666 --> 00:24:39,041
-ஜூட் ரோஸாரியோ கிடைத்தான், கனிட்கர்.
-என்ன?

287
00:24:40,833 --> 00:24:43,666
அவன் மேல குற்றப்பதிவு இருக்கு.
2017ல சைபர் மோசடி.

288
00:24:43,833 --> 00:24:44,666
ஓஹோ.

289
00:24:45,000 --> 00:24:47,166
இருவரையும் கண்காணிக்க
தௌடே கிட்ட சொல்லுங்க.

290
00:24:47,375 --> 00:24:48,291
சரி.

291
00:24:52,333 --> 00:24:55,958
ரூமி, கேளு. சொல்றதை கேளு, ரூமி.

292
00:24:56,375 --> 00:24:57,708
ரூமி, நில்லு.

293
00:24:58,166 --> 00:24:59,875
ஒரு முறையாவது நான் சொல்றதை கேளு.

294
00:25:04,083 --> 00:25:09,041
ரூமி, பிரித்வியும் சிகிச்சையும் பத்தி
சொல்லாததுக்கு மன்னிப்பு கேக்குறேன்.

295
00:25:09,625 --> 00:25:12,875
பரவாயில்லை. நீ உன் சகோதரனை
காப்பாத்த பாத்தே.

296
00:25:14,125 --> 00:25:16,416
என் வருத்தம் என்னென்னா
நீ இன்னும் என்னை நம்பலை.

297
00:25:16,541 --> 00:25:18,041
இல்ல, அது இல்ல.

298
00:25:19,083 --> 00:25:21,791
பானி ஏன் என்னை பிடிச்சு
வாட்டறானு எனக்கு புரியல.

299
00:25:22,833 --> 00:25:26,250
பிரித்வி அவளுக்கு தீங்கு
செஞ்சுருப்பானு நீ நினைக்கிறியா?

300
00:25:27,458 --> 00:25:29,291
அப்படினாலும்,
உன்னை ஏன் தொந்தரவு பண்ணுவா?

301
00:25:30,500 --> 00:25:31,958
உனக்கு அவளை தெரியாது வேர.

302
00:25:32,541 --> 00:25:36,000
பிரித்வி கோமாலே இருப்பதால
நீ என்ன, அடுத்த விருப்பமா?

303
00:25:36,125 --> 00:25:38,291
அப்படினா உன் அம்மாவையும்
தான் விரட்டணும்.

304
00:25:39,000 --> 00:25:39,875
அதை விடு.

305
00:25:40,916 --> 00:25:44,833
இந்த புதிய தகவல்
இருட்டைப் பற்றி மேலும் சொல்லலாம்.

306
00:25:50,750 --> 00:25:52,666
ரூமி, இதே ஜன்னல் தான்

307
00:25:53,083 --> 00:25:54,708
அந்த பானி வெளியே குதிச்சது.

308
00:25:56,208 --> 00:25:58,416
-உறுதியா தெரியுமா?
-ஆம்.

309
00:26:01,583 --> 00:26:03,791
ஹோடெல் பாம்பே மூன்.

310
00:26:04,666 --> 00:26:06,583
நெஜமாலுமே அவர் முகவரி
என்கிட்ட இல்ல.

311
00:26:08,416 --> 00:26:12,750
தொலைபேசி எண்?
அவரைக் கண்டுபிடிக்க வேறு ஏதேனும்.

312
00:26:14,208 --> 00:26:16,958
ஒரு பழைய எண் இருக்கு
அது இனி வேலை செய்யாது.

313
00:26:19,791 --> 00:26:21,916
எப்போ ஜூடை விவாகரத்து
பண்ணீங்க?

314
00:26:22,458 --> 00:26:26,000
-அவர் சிறைக்கு சென்ற பின்.
-சிறைக்கு சென்றப்பின்னா?

315
00:26:27,250 --> 00:26:30,375
சிறையில் இருந்தபடியே
மணமுறிவு செய்ய முடியுமோ?

316
00:26:30,458 --> 00:26:32,791
டிஜிட்டல் இந்தியா.

317
00:26:33,041 --> 00:26:37,000
பாருங்க, எனக்கும் என் மகளுக்கும்,
ஜூடுடன் எந்த உறவும் இல்லை.

318
00:26:37,250 --> 00:26:39,708
சிறை விட்டு வந்து, எங்களை
தொடர்புகொள்ள முயன்றார்.

319
00:26:39,958 --> 00:26:44,250
விலகி இருக்க சொன்னேன். அவர் கேட்கல,
நீதிமன்றத்தில் தடுப்பு உத்தரவு வாங்கினோம்.

320
00:26:44,416 --> 00:26:45,625
அவர் என்ன செய்தார்?

321
00:26:45,958 --> 00:26:49,500
-அச்சுறுத்தினாரா? தொந்தரவு செய்தாரா?
-நீங்கதான் தொந்தரவு செய்யறீங்க.

322
00:26:49,666 --> 00:26:53,166
ஒவ்வொரு அதிகாரியிடமும் வாழ்க்கை
கதையை சொல்லணுமா?

323
00:26:53,333 --> 00:26:54,250
உங்ககிட்ட எல்லாம்?

324
00:26:55,916 --> 00:26:58,333
நாங்க எல்லாரும்னா?
வேற யார் வந்தாங்க?

325
00:27:07,000 --> 00:27:07,833
ஜூலியா.

326
00:27:07,916 --> 00:27:09,541
நாய்க் ஏன் ஜூடைத் தேடுறார்?

327
00:27:10,958 --> 00:27:14,708
அவருக்கு ஏற்கனவே பானி, ஜூட்
தொடர்பு பற்றி தெரிஞ்சுருக்கு.

328
00:27:18,625 --> 00:27:20,125
ஆத்மா
ஹீலிங்

329
00:27:20,208 --> 00:27:21,791
இவளோ சீக்கிரம் வந்துட்டே?

330
00:27:21,958 --> 00:27:23,291
எப்படி இருந்தது? மஜாவா?

331
00:27:24,208 --> 00:27:25,291
பொய் சொன்னீங்க.

332
00:27:25,916 --> 00:27:28,458
எனக்கு ஊசி குத்த மாட்டாங்கன்னு
சொன்னீங்க.

333
00:27:38,250 --> 00:27:39,083
மன்னிச்சிடு.

334
00:27:42,708 --> 00:27:43,750
ரொம்ப வலிச்சுதா?

335
00:27:45,750 --> 00:27:47,416
ஆனா மஜாவாவும் இருந்துச்சு.

336
00:27:48,416 --> 00:27:50,916
டாக்டர் பெரிய நாற்காலியில
உட்கார வைத்தார்.

337
00:27:51,833 --> 00:27:54,916
-நிறைய விளக்கு பொத்தான் இருந்துச்சு.
-அப்படியா?

338
00:27:55,291 --> 00:27:57,375
-அப்பறம் தோட்டத்துக்கு போனேன்.
-சரி.

339
00:27:57,541 --> 00:28:01,041
அங்க புது நண்பர்கள் கிடைச்சாங்க.
நாங்க நிறைய விளையாடினோம்.

340
00:28:01,208 --> 00:28:04,000
ஆஹா. அப்போ செம்ம மஜா தான், இல்ல?

341
00:28:04,166 --> 00:28:06,958
எனக்கு ஒரு பரிசு கிடைக்கும்னு
சொன்னீங்கலே.

342
00:28:11,625 --> 00:28:14,750
-அப்படியா நான் சொன்னேன்?
-ஆமா. மறந்துட்டீங்களா?

343
00:28:15,375 --> 00:28:16,583
பரிசா?

344
00:28:20,875 --> 00:28:23,916
-இதோ.
-நன்றி!

345
00:28:28,000 --> 00:28:30,291
ஆம், தௌடே. சொல்லுங்க.

346
00:28:31,083 --> 00:28:33,000
அப்படியா? சரி.

347
00:28:33,750 --> 00:28:37,458
மேடம், ஜே மற்றும் ரூமி
ஒரு ஹோடெல் அறைலே இருக்காங்க.

348
00:28:38,500 --> 00:28:42,208
நான் அப்படி சொல்ல வரல, மேடம்.
அதாவது பானி தங்கியிருந்த அதே அறை.

349
00:28:45,500 --> 00:28:47,083
ஹோடெல் பாம்பே மூன்

350
00:29:01,375 --> 00:29:04,000
ஆமா, நாம என்ன செய்றோம் இங்க?

351
00:29:04,375 --> 00:29:08,958
ஒருவர் இறந்த பிறகும் சில காலம்
ஆவி இங்கயே சுத்தும்.

352
00:29:11,583 --> 00:29:14,041
-ஆவியா?
-ஆவி.

353
00:29:15,041 --> 00:29:16,500
அது ஒரு ஆற்றல் வடிவம்.

354
00:29:16,833 --> 00:29:19,333
அந்த ஆற்றலை நாம கண்டறிய
முயற்சிக்கிறோம்.

355
00:29:19,875 --> 00:29:22,916
வெற்றி பெற்றால்,
அப்போ இன்றிரவு பானியுடன் ஒரு சந்திப்பு.

356
00:29:25,125 --> 00:29:26,291
இதெல்லாம் என்ன?

357
00:29:26,833 --> 00:29:31,125
இவை இஎம்எஃப் மீட்டர்கள்.
இது கைய்கர் கௌன்டர்.

358
00:29:31,208 --> 00:29:32,666
இது ஒரு இவிபி ரெக்கார்டர்.

359
00:29:33,875 --> 00:29:35,666
இது ஆவி பெட்டி.

360
00:29:43,416 --> 00:29:44,375
தயாரா?

361
00:29:51,375 --> 00:29:52,458
சரி.

362
00:29:57,125 --> 00:30:02,250
பானி, உன் ஆவி இங்கே இருந்தால்,
தயவுசெய்து எங்களுக்கு ஒரு சமிக்ஞை கொடு.

363
00:30:02,500 --> 00:30:05,041
உனக்கு எங்களுடன் பேச விருப்பு இருந்தால்,

364
00:30:05,416 --> 00:30:07,666
வலதுபுற இஎம்எஃப் மீட்டர் நோக்கி செல்.

365
00:30:08,416 --> 00:30:10,958
தொடர்பு கொள்ள விரும்பவில்லை
என்றால்,

366
00:30:11,250 --> 00:30:13,625
இடதுபுறம் இஎம்எஃப் மீட்டர்
நோக்கி செல்.

367
00:30:32,333 --> 00:30:35,458
மன்னிச்சிடு. என் அம்மா.
சமீபமா ரொம்ப நோண்டுறாங்க.

368
00:30:38,083 --> 00:30:40,625
நீ அதிர்ஷ்டம் பண்ணவன்.
அம்மாவது இருக்காங்களே.

369
00:30:44,625 --> 00:30:46,500
எப்பவோ எங்கம்மா போய்
சேர்ந்துட்டாங்க.

370
00:30:48,083 --> 00:30:49,333
தீ விபத்தில இழந்தேன்.

371
00:30:51,500 --> 00:30:52,666
மன்னிக்கவும்.

372
00:30:54,166 --> 00:30:56,041
அவங்க ஒரு ஆராய்ச்சி விஞ்ஞானி.

373
00:30:56,583 --> 00:30:58,041
செம்ம புத்திசாலி.

374
00:31:02,833 --> 00:31:05,833
என் முதல் அமானுஷ்ய அனுபவம்
அம்மா தொடர்புடையது.

375
00:31:06,458 --> 00:31:07,458
ஒன்பது வயது.

376
00:31:09,166 --> 00:31:12,625
தன்னை ஒரு பேய் வாட்டுவதா
அம்மா சொல்லிட்டே இருந்தாங்க.

377
00:31:13,000 --> 00:31:17,416
-என்ன?
-அதான், யாரும் அவங்களை நம்பலை.

378
00:31:18,208 --> 00:31:19,208
என்னைத் தவிர.

379
00:31:21,291 --> 00:31:23,333
பைத்தியம்னு எல்லாரும்
நினைச்சாங்க.

380
00:31:24,791 --> 00:31:29,166
ஆனால் என் சகோதரனின் மரணத்துக்கு
அப்பறம் ஏதோ மாறியது.

381
00:31:30,916 --> 00:31:32,333
என்ன நடந்தது?

382
00:31:37,416 --> 00:31:38,791
பகிர விரும்பினால்.

383
00:31:43,291 --> 00:31:45,041
ஷதாபுக்கு ப்ரொஜேரியா இருந்தது.

384
00:31:46,625 --> 00:31:48,291
இறக்கும் போது ரெண்டு வயசு தான்.

385
00:31:52,000 --> 00:31:54,375
அம்மா ஏற்கனவே டிஸ்தமியாவோட போராடினாங்க.

386
00:31:57,000 --> 00:31:58,708
அவளால இழப்பை சமாளிக்க
முடியல.

387
00:32:01,333 --> 00:32:04,750
அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சதா
எங்க மாமா நினைச்சார்.

388
00:32:10,750 --> 00:32:11,708
பாரு, நான்...

389
00:32:12,458 --> 00:32:16,083
மன்னிக்கவும், நான்...
இதோ வந்துட்டேன். சைனெஸ் வேற.

390
00:32:24,916 --> 00:32:30,000
அம்மா பைத்தியம் இல்ல, சரியா? அம்மா உன்ன
நேசிக்கிறேன். அம்மா பைத்தியம் இல்ல, சரியா?

391
00:32:30,125 --> 00:32:32,125
அம்மா உன்னை நேசிக்கிறேன் ரூமி.

392
00:32:33,750 --> 00:32:36,666
ரூமி அம்மா பைத்தியம் இல்ல.
ரூமி, தயவுசெய்து.

393
00:32:36,750 --> 00:32:40,208
ரூமி! நினைவில் கொள், அம்மா
உன்னை நேசிக்கிறேன். திரும்பி வருவேன்.

394
00:32:40,291 --> 00:32:42,333
அண்ணா, தயவுசெய்து.

395
00:32:42,791 --> 00:32:46,375
அண்ணா, தயவுசெய்து.

396
00:32:46,666 --> 00:32:49,500
ரூமி, நினைவு வெச்சுக்கோ,
அம்மா உன்னை நேசிக்கிறேன்.

397
00:33:41,541 --> 00:33:42,458
ரூமி?

398
00:34:03,250 --> 00:34:04,166
ரூமி?

399
00:36:30,541 --> 00:36:32,291
-அவங்க எங்கே?
-408ல, மேம்.

400
00:36:32,541 --> 00:36:33,916
-வாங்க கனிட்கர்.
-கவனம்.

401
00:36:48,083 --> 00:36:48,916
ஜே?

402
00:36:52,125 --> 00:36:53,125
சே.

403
00:36:58,833 --> 00:37:00,250
-என்ன நடக்குது?
-மேடம்...

404
00:37:00,333 --> 00:37:02,250
இதிலிருந்து விலகி இருக்க
சொன்னேலே.

405
00:37:02,333 --> 00:37:05,125
ஆய்வு செய்றோம்.
சிறைக்கு போகணுமா?

406
00:37:05,208 --> 00:37:06,583
இங்கே யாருமில்ல.

407
00:37:06,666 --> 00:37:07,791
ஜே எங்கே?

408
00:37:08,916 --> 00:37:10,041
ஜே எங்கே?

409
00:37:10,708 --> 00:37:12,583
நானும் அவனை தான் தேடறேன்.

410
00:37:19,625 --> 00:37:20,458
சே.

411
00:37:21,083 --> 00:37:23,333
ஐயோ, கூடாது... ஜே!

412
00:37:29,750 --> 00:37:30,583
ஜே!

413
00:37:32,291 --> 00:37:33,125
ஜே!

414
00:37:36,041 --> 00:37:37,208
பிரித்வி!

415
00:37:50,125 --> 00:37:51,208
ஜே.

416
00:38:02,625 --> 00:38:03,875
ஜே!

417
00:39:33,208 --> 00:39:34,208
மன்னி, பிரித்வி.

418
00:40:10,291 --> 00:40:11,208
ஜே?

419
00:40:13,125 --> 00:40:14,083
ஜே!

420
00:40:40,583 --> 00:40:42,291
-மேடம்! மேடம்!
-ஜே! ஜே!

421
00:40:42,541 --> 00:40:44,000
மேடம், என்னாச்சு?

422
00:40:44,333 --> 00:40:45,541
மன்னி, பிரித்வி.

423
00:40:46,375 --> 00:40:47,375
மன்னிச்சிடு.

424
00:40:48,708 --> 00:40:50,125
என்ன கண்றாவி!

425
00:41:04,125 --> 00:41:05,458
மன்னிச்சிடு.

426
00:41:06,583 --> 00:41:08,750
உன்னை ஹோடெல் கூட்டி
போயிருக்க கூடாது.

427
00:41:21,500 --> 00:41:23,708
நீ பரவாயில்லையா? ஜே?

428
00:41:25,291 --> 00:41:27,166
நூலிழைல உயிர் பிழைச்சான்.

429
00:41:27,541 --> 00:41:30,750
-பாத்துக்கோங்க.
-மிக்க நன்றி அதிகாரி.

430
00:41:31,166 --> 00:41:33,583
ஆண்ட்டி, ஜேக்கு உதவ நான்
தேவையா?

431
00:41:34,333 --> 00:41:35,541
நான் பாத்துக்குறேன்.

432
00:41:35,875 --> 00:41:37,000
-ரூமி?
-ஆம்.

433
00:41:37,083 --> 00:41:38,458
அப்போ அழைச்சது நீதானே?

434
00:41:38,541 --> 00:41:40,125
-நன்றி, கண்ணு.
-பரவாயில்ல.

435
00:41:40,208 --> 00:41:41,041
ஜே!

436
00:41:42,708 --> 00:41:43,750
ஜே!

437
00:41:44,250 --> 00:41:47,375
நீங்கள் ஜேயை காப்பாற்றியபோது,
நீங்க ஏதோ உணர்ந்தீங்க.

438
00:41:48,708 --> 00:41:49,708
என்ன ஆச்சு?

439
00:41:53,625 --> 00:41:55,208
பானி வழக்கிலிருந்து விலகி இரு.

440
00:41:56,291 --> 00:41:58,833
-அடுத்த முறை, எச்சரிக்கை இருக்காது.
-புரியலையா?

441
00:41:59,291 --> 00:42:00,916
அடுத்த முறை இருக்கும்.

442
00:42:01,291 --> 00:42:02,875
ஜே பானியைத் தேடலை.

443
00:42:03,375 --> 00:42:05,500
பானி மற்றும் இருட்டுத்தான் ஜேயை
தேடறாங்க.

444
00:42:13,375 --> 00:42:15,333
என்னத்தடா பண்ற இப்ப?

445
00:42:20,208 --> 00:42:21,083
ஜே ஷீட்.

446
00:42:22,750 --> 00:42:23,875
சகோதரர்களா?

447
00:42:26,833 --> 00:42:28,208
நல்ல மாட்டினான், மச்சான்.

448
00:42:48,500 --> 00:42:52,791
பிரித்வி கோமாவில் இருக்கும் வரை,
ஜேயின் மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிக்கும்.

449
00:42:52,875 --> 00:42:53,875
க்ளாஸ்கோ ஸ்கேல்

450
00:42:57,500 --> 00:43:01,291
வாழ்க்கை ஆதரவை திரும்பப் பெறுவதற்கான
தகவலறிந்த மறுப்பு படிவம்

451
00:43:38,958 --> 00:43:40,250
10:35
புதன் கிழமை

452
00:43:42,291 --> 00:43:43,458
என்னாச்சு, ஜே?

453
00:43:44,708 --> 00:43:45,666
தூங்க முடியலையா?

454
00:43:51,250 --> 00:43:53,625
இருட்டு உன்னை தூங்க விடாது.

455
00:43:54,583 --> 00:43:57,625
அது உன்னைப் பாக்குது.
இப்போ கூட.

456
00:44:06,666 --> 00:44:12,666
இருள், பிருத்வி, பானி, மெஷீன்...
எனக்கு எல்லாம் தெரியும்.

457
00:44:13,708 --> 00:44:15,041
நீ யார்?

458
00:44:15,125 --> 00:44:19,625
இன்னும் தெரியணுமா? நாளை
காலை 10:00 மணிக்கு தயாரா இரு.

459
00:44:28,375 --> 00:44:29,750
-என்ன நடக்குது?
-மேம்...

460
00:44:29,916 --> 00:44:31,708
-சிறைக்கு போகணுமா?
-ஜே எங்கே?

461
00:44:48,916 --> 00:44:52,583
ஆத்மா, ஆத்மா, ஆத்மா...

462
00:47:05,083 --> 00:47:07,083
வசனங்கள் மொழிபெயர்ப்பு
அப்ரின் பானு தா

463
00:47:07,166 --> 00:47:09,166
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்
யாரா இரு.

