1
00:00:23,166 --> 00:00:28,666
ஆத்மா ஹீலிங்

2
00:01:00,208 --> 00:01:01,041
ஆயிஷா

3
00:01:02,416 --> 00:01:03,250
ஆயிஷா?

4
00:01:06,125 --> 00:01:09,125
பானியை தேடுவதை நிறுத்து. இல்ல இவ
காணாம போயிடுவா.

5
00:01:10,083 --> 00:01:12,083
உடனே விசாரணையை முடி.
இல்லன்னா...

6
00:01:12,958 --> 00:01:15,458
தொடங்கும் முன்னவே உன் காதல்
கதையை முடிச்சுருவேன்.

7
00:01:16,375 --> 00:01:20,333
இது உன் கடைசி எச்சரிக்கை.
புரியுதா?

8
00:01:24,833 --> 00:01:28,750
ஆயிஷா? ஆயிஷா, உனக்கு
ஒண்ணும் ஆகலையே?

9
00:01:30,041 --> 00:01:32,375
அவன் உன்னை என்ன செஞ்சான்?
ஆயிஷா?

10
00:01:34,375 --> 00:01:37,291
கனிட்கர், தௌடேவையும் ஜாதவையும்
மேடத்தின் பாதுகாப்புக்கு வைங்க.

11
00:01:37,375 --> 00:01:39,500
-நான் கமிஷனருடன் பேசுறேன்.
-சரிங்க.

12
00:01:40,000 --> 00:01:40,958
வா, போலாம்.

13
00:01:41,083 --> 00:01:43,208
மன்னிச்சிடு. எல்லாம் என் தப்பு.

14
00:01:45,666 --> 00:01:47,416
சத்தியமா மறுபடி இப்படி நடக்காது.

15
00:02:14,416 --> 00:02:15,291
சே!

16
00:02:16,875 --> 00:02:19,625
மஹேஷ் நாய்க்
காவல் ஆய்வாளர்

17
00:02:22,166 --> 00:02:25,000
கதம்? உன் ஆர்வம் போச்சா?

18
00:02:26,625 --> 00:02:28,958
இங்கே ஏதோ படம் ஓடுதுன்னு
நினைச்சியா?

19
00:02:29,583 --> 00:02:30,666
நீ என்ன பெரிய நடிகையா?

20
00:02:31,208 --> 00:02:32,541
இது மும்பை, புரிஞ்சுதா?

21
00:02:32,958 --> 00:02:34,833
உன் வரம்புக்குள்ள இருக்கணும்.

22
00:02:35,625 --> 00:02:38,916
ஜூடை தூண்டிலாக்கி வழக்கை
முடிச்சிருவியா?

23
00:02:40,458 --> 00:02:42,041
புத்திசாலின்னு நினைப்போ?

24
00:02:42,666 --> 00:02:44,041
உனக்கு தெரியாது

25
00:02:44,958 --> 00:02:48,250
உன் வேலையும் வாழ்க்கையும்
என்ன ஆகும் தெரியுமா.

26
00:02:49,666 --> 00:02:52,416
என்ன செய்வே?
என்ன செய்வே?

27
00:02:52,666 --> 00:02:55,750
-ஏய், கதம், பைத்தியமா?
-பயப்படுறீயா?

28
00:02:58,541 --> 00:03:01,958
உன் வாழ்க்கை பாடம் உனக்கே
மூச்சு திணறுதா?

29
00:03:02,333 --> 00:03:05,458
-என்ன பண்றே? துப்பாக்கியை இறக்கு.
-யார் அது?

30
00:03:07,708 --> 00:03:11,083
-யாரை பாதுகாக்கற? சொல்லு?
-துப்பாக்கியை இறக்கு.

31
00:03:11,541 --> 00:03:14,958
கோக்ஹ்லே சார்! கோக்ஹ்லே சார்!
புரிய வைங்க?

32
00:03:15,333 --> 00:03:17,708
கதம்! கதம், இது என்ன
முட்டாள்தனம்?

33
00:03:18,458 --> 00:03:19,916
கதம், துப்பாக்கியை இறக்கு.

34
00:03:20,291 --> 00:03:21,541
துப்பாக்கியை இறக்கு!

35
00:03:21,708 --> 00:03:23,916
கதம், துப்பாக்கியை இறக்கு.
இது என் உத்தரவு!

36
00:03:24,791 --> 00:03:25,791
கதம்!

37
00:04:19,083 --> 00:04:21,708
அந்தேரா

38
00:04:41,458 --> 00:04:45,083
அம்மா, என்ன தேடுறீங்க?

39
00:04:46,375 --> 00:04:47,208
இதுவா?

40
00:04:47,291 --> 00:04:49,083
உயிர் காப்பை திரும்பப்
பெறுவது

41
00:04:49,833 --> 00:04:51,041
இதை எப்படி செய்யலாம்?

42
00:04:51,958 --> 00:04:52,791
ஜே, நான்...

43
00:04:52,875 --> 00:04:55,333
பிரிதவியோட லைப் சப்போர்ட்டை
விலக்குறீங்களா?

44
00:04:55,500 --> 00:04:58,208
-நீ நினைக்குற மாதிரி இல்ல.
-பின்னே என்ன, மா?

45
00:04:58,291 --> 00:05:01,208
பணத்துக்காகவா? நான்
வேலைக்கு போறேன்.

46
00:05:04,291 --> 00:05:05,958
எப்போதாவது பணம் இல்லாதிருந்திருக்கா?

47
00:05:06,041 --> 00:05:09,166
உங்களை வளர்க்க எவ்ளோ
கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்.

48
00:05:09,250 --> 00:05:12,166
அப்புறம் ஏன்? அவன் அம்மாவா,
எப்படி அதை யோசிக்க முடியுது?

49
00:05:12,708 --> 00:05:14,166
ஏன்னா நான் அவன் அம்மா.

50
00:05:14,541 --> 00:05:17,708
ஒரு மகனை காப்பாத்துற முயற்சியில
இன்னொருத்தனை இழக்குறேன்.

51
00:05:17,791 --> 00:05:19,000
வேணாம், அத செய்யாதீங்க.

52
00:05:19,083 --> 00:05:21,750
உங்க முடிவுக்கு என் மேல பழி போடாதீங்க.

53
00:05:22,166 --> 00:05:23,625
நான் அப்படி செய்யலை, பா.

54
00:05:28,000 --> 00:05:31,291
எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?

55
00:05:33,250 --> 00:05:35,625
நீ எவ்ளோ சித்திரவதை அனுபவிக்குறேனு.

56
00:05:35,916 --> 00:05:38,166
நீ பிரித்வியை பாக்கும் போது?

57
00:05:40,875 --> 00:05:42,916
பிரித்வியின் கிளாஸ்கோ ஸ்கேல்
தெரியுமில்லே.

58
00:05:43,583 --> 00:05:46,666
உனக்கும் ஏதாவது ஆச்சுன்னா
நான் என்ன செய்வேன்?

59
00:05:46,750 --> 00:05:50,208
உங்களுக்கு யார் இந்த யோசனை தறது?
அஸீஸ்? அந்த முட்டாளா?

60
00:05:50,291 --> 00:05:52,375
உங்ககிட்ட ஏதும் சொல்ல வேணாம்னு சொன்னேன்.

61
00:05:52,458 --> 00:05:53,416
ஜே, முறையா நடந்துக்க.

62
00:05:53,500 --> 00:05:57,375
பிரித்வி விபத்தால் கோமாவில் இல்ல. நான்
அவனோட இருந்தேன் எனக்கு தெரியும்

63
00:05:57,500 --> 00:06:00,750
இருட்டு அவனை தாக்குச்சு மா,
என் கண்ணால பாத்தேன்.

64
00:06:14,166 --> 00:06:15,166
அம்மா.

65
00:06:17,666 --> 00:06:20,125
அம்மா. சாரி, மா.

66
00:06:22,083 --> 00:06:23,833
நீ பேசறதை நீயே கேளு, ஜே.

67
00:06:23,958 --> 00:06:26,125
ப்ளீஸ். ப்ளீஸ் என்னை நம்புங்க அம்மா.

68
00:06:26,250 --> 00:06:27,625
ப்ளீஸ் என்னை நம்புங்க.

69
00:06:27,833 --> 00:06:29,041
உண்மையை சொல்றேன்.

70
00:06:29,125 --> 00:06:33,333
-நீ சரியாக இல்ல, ஜே. புரிஞ்சுக்கோ.
-இல்ல.

71
00:06:33,416 --> 00:06:35,208
-உன்னை குணமாக்கணும், ப்ளீஸ்.
-இல்ல.

72
00:06:35,500 --> 00:06:37,000
நாம பிரித்வியை போக விடணும்.

73
00:06:37,083 --> 00:06:38,875
நீங்க அப்படி செய்ய முடியாது.

74
00:06:39,583 --> 00:06:41,375
அதுக்கு அனுமதிக்க மாட்டேன், மா.

75
00:06:41,833 --> 00:06:43,333
இதைச்செய்ய விட மாட்டேன்.

76
00:06:44,750 --> 00:06:46,708
என் மனசை மாத்திப்பேன்னு
நினைக்கிறியா?

77
00:06:48,750 --> 00:06:50,208
முடிவு பண்ணிட்டேன்.

78
00:06:52,083 --> 00:06:53,916
பெரிய தப்பு பண்றீங்க, மா.

79
00:06:54,500 --> 00:06:55,500
அனுமதிக்க மாட்டேன்.

80
00:07:10,125 --> 00:07:11,125
ஆமா, சார்.

81
00:07:14,833 --> 00:07:17,291
ஆமா, சார். நான் அங்கே இருப்பேன்.

82
00:07:18,583 --> 00:07:19,625
ஜெய் ஹிந்த்.

83
00:07:57,625 --> 00:07:58,708
நல்லாருக்கீயா?

84
00:08:04,041 --> 00:08:05,083
என்ன ஆச்சு?

85
00:08:06,500 --> 00:08:07,541
யார் அது?

86
00:08:11,125 --> 00:08:12,833
அது ஆணையர்.

87
00:08:14,041 --> 00:08:15,458
சந்திக்க வர சொல்றாரு.

88
00:08:17,958 --> 00:08:21,291
இடைநீக்கம் நிச்சயம்.
என் வேலை கூட போகலாம்.

89
00:08:23,666 --> 00:08:25,416
அந்த நாய்க், கோக்ஹ்லே...

90
00:08:27,750 --> 00:08:31,208
பானி வழக்கில் எதாவது கிடைச்சிருந்தா,
முகத்தில விட்டு எறிஞ்சுருப்பேன்.

91
00:08:33,041 --> 00:08:35,541
-சாரி.
-ரிலாக்ஸ்,

92
00:08:36,916 --> 00:08:37,916
ரிலாக்ஸ்.

93
00:08:38,416 --> 00:08:39,875
எதுவும் நடக்காது.

94
00:08:40,750 --> 00:08:42,291
என்ன ஆனாலும்,

95
00:08:42,875 --> 00:08:44,291
பாத்துக்கலாம்.

96
00:08:45,541 --> 00:08:46,541
ஒன்றாக.

97
00:08:53,166 --> 00:08:54,166
சாரி.

98
00:08:57,875 --> 00:08:58,791
ஹலோ.

99
00:09:02,583 --> 00:09:03,625
இப்போவா?

100
00:09:05,375 --> 00:09:06,875
சரி, நான் வரேன்.

101
00:09:24,500 --> 00:09:26,458
-ஜெய் ஹிந்த், சார்.
-உள்ள வா, கேகே.

102
00:09:27,416 --> 00:09:31,291
ஒரு சக அதிகாரியின் மேல துப்பாக்கி
வெச்சிருக்கீங்க? தப்பில்லையா?

103
00:09:32,958 --> 00:09:37,041
சார், நாய்க்குடன்
நேற்று இரவு ஸ்டேஷனில் நடந்தது...

104
00:09:38,000 --> 00:09:39,625
-சாரி.
-கவலைப்பட வேண்டாம்.

105
00:09:40,958 --> 00:09:42,416
விளக்க தேவையில்லை.

106
00:09:43,791 --> 00:09:45,541
கேகே. பேரட்

107
00:09:46,333 --> 00:09:47,416
சிறப்பு பணியகம்.

108
00:09:48,833 --> 00:09:50,291
ஜெய் ஹிந்த், சார்.

109
00:09:50,833 --> 00:09:54,375
இந்த முறை, சஸ்பென்ஸன் இல்ல,
பணிநீக்கக் கடிதம் தயாரா இருந்தது.

110
00:09:54,625 --> 00:09:57,083
உனக்கு நல்ல நேரம். உக்கார்.

111
00:10:01,041 --> 00:10:02,708
பேரட்க்கு உன் வழக்கில்
ஆர்வம்.

112
00:10:04,750 --> 00:10:05,958
பானி பரூவா வழக்கா?

113
00:10:07,083 --> 00:10:10,500
நீங்க தேடும் ஆள் டேரியஸ்.
டேரியஸ் கூப்பர்.

114
00:10:11,583 --> 00:10:13,416
சில காலமா அவனை துரத்தி வருறோம்.

115
00:10:14,333 --> 00:10:15,166
ஏன்?

116
00:10:15,250 --> 00:10:18,166
அவன் ரொம்ப ஆபத்தானவன்.
முன்னாள் புலனாய்வு.

117
00:10:19,458 --> 00:10:22,583
இப்ப, அவன் கூலி. ஏலம்
கேட்பவருக்கு வேலை செய்றான்.

118
00:10:24,750 --> 00:10:28,250
உங்களுக்கு இவ்ளோ தெரிஞ்சும், ஏன் இன்னும்
அவனை பிடிக்கல?

119
00:10:29,500 --> 00:10:33,916
ஏன்னா... அவன் யாருக்கு வேலை செய்றான்னு
தெரியணும்.

120
00:10:34,166 --> 00:10:35,416
அப்பறம் எதுக்குன்னு.

121
00:10:36,125 --> 00:10:38,833
கண்டு புடிக்கறதுக்கு முன்ன தலை
மறைவாகிட்டான்.

122
00:10:39,750 --> 00:10:43,125
உங்க விசாரணை அவன் வெளிய
கொண்டு வந்திருக்கு.

123
00:10:43,541 --> 00:10:46,333
அப்படின்னா உங்க விசாரணை
சரியாக இருக்கு.

124
00:10:47,000 --> 00:10:51,166
இப்போது, சரியாக என்ன நடக்குதுன்னு நீங்க
கண்டுபுடிக்கணும்.

125
00:11:02,375 --> 00:11:03,958
கண்ணை திற, ஓமார்.

126
00:11:08,875 --> 00:11:12,791
-பதிவிறக்கம் முடிந்தது.
-மீண்டும் வருக, ஓமார். எல்லாம் சரியா?

127
00:11:14,833 --> 00:11:17,750
ஓல்கா, பின் செயல்முறை அறையை
தயார் செய்யுங்க.

128
00:11:18,833 --> 00:11:19,833
எனவே...

129
00:11:20,333 --> 00:11:22,500
இன்று தோட்டத்தில் எப்படி?
நல்லா இருந்துச்சா?

130
00:11:22,791 --> 00:11:24,208
அட்டகாசமா இருந்துச்சு.

131
00:11:24,583 --> 00:11:27,125
-எனக்கு ஒரு நண்பன் கிடைச்சான்.
-நண்பனா?

132
00:11:27,666 --> 00:11:29,333
கண்ணா மூச்சி விளையாண்டோம்.

133
00:11:29,583 --> 00:11:30,750
நல்லா இருந்தது.

134
00:11:31,041 --> 00:11:33,416
அவனை இங்க கூடி வர முடியுமா,
டாக்டர்?

135
00:11:40,250 --> 00:11:42,208
சரி, அவன் எப்படி இருப்பான்?

136
00:11:42,416 --> 00:11:43,875
என்னை போலவே இருப்பான்.

137
00:11:44,250 --> 00:11:47,333
ஒரே மாதிரி. ஆனால் இருட்டில் இருப்பான்.

138
00:11:48,083 --> 00:11:51,333
-இருட்டா?
-ஆமா, அவனுக்கு கண்கள் இல்லை.

139
00:11:52,000 --> 00:11:55,500
அவன் தோட்டத்தில் இருக்கான்.
அவனை இங்க கொண்டு வாங்க.

140
00:11:58,958 --> 00:11:59,958
ஓல்கா.

141
00:12:00,708 --> 00:12:01,583
வா.

142
00:12:06,958 --> 00:12:11,083
பானி. நியாபகம் வெச்சுக்கோ,
என்னை பார்க்கவோ கேட்கவோ முடியாது.

143
00:12:11,250 --> 00:12:13,000
கிளிக்கர் மூலம் தொடர்பு கொள்வோம்.

144
00:12:13,083 --> 00:12:15,666
ஒரு கிளிக்ன்னா ஆம். இரண்டுன்னா இல்ல.

145
00:12:15,916 --> 00:12:17,125
சரியா?

146
00:12:18,750 --> 00:12:19,833
சரி, நல்லது.

147
00:12:21,000 --> 00:12:22,333
தொடர்ந்து செய், பானி.

148
00:12:22,708 --> 00:12:23,708
நீ நல்லா பண்ற.

149
00:12:27,166 --> 00:12:28,541
ஏரி தெரியுதா, பானி?

150
00:12:37,166 --> 00:12:39,875
பானி, நா பேசுறது கேட்டா, ஒரு முறை
கிளிக் செய்.

151
00:12:44,583 --> 00:12:45,708
பானி?

152
00:12:47,875 --> 00:12:48,958
பானி?

153
00:12:51,916 --> 00:12:53,333
பானி, என்ன ஆச்சு?

154
00:12:54,416 --> 00:12:57,708
சார் இங்க ஏதோ பிரச்சனை.
அவளுடைய அமிக்டலா ஏன்னமோ செய்யுது.

155
00:12:57,875 --> 00:12:59,416
அட்ரினலின் அளவு
உயர்ந்துள்ளது.

156
00:12:59,500 --> 00:13:02,208
தப்பிச்சோம் பொழச்சோம்னு இருக்கா,
இதை நிறுத்தணும்.

157
00:13:02,291 --> 00:13:03,375
இப்பவே நிறுத்துங்க!

158
00:13:10,458 --> 00:13:11,375
பானி!

159
00:13:13,333 --> 00:13:14,750
பானி, உனக்கு என்ன ஆச்சு?

160
00:13:16,458 --> 00:13:18,125
பானி! பானி!

161
00:13:21,708 --> 00:13:22,541
ஹே.

162
00:13:25,625 --> 00:13:27,208
-என்ன ஆச்சு.
-இருட்டு.

163
00:13:28,583 --> 00:13:29,583
இருட்டு.

164
00:13:30,000 --> 00:13:33,125
-நான் அதை பாத்தேன், அது...
-ரிலாக்ஸ்.

165
00:13:34,375 --> 00:13:37,083
அது என்னை தொரத்துது.
ப்ளீஸ் என்னை காப்பாத்து.

166
00:13:37,166 --> 00:13:38,333
ஒண்ணும் ஆகாது, பிரித்வி

167
00:13:38,416 --> 00:13:41,250
இந்த மாதிரி சின்ன சம்பவங்கள்
பரிசோதனையில் சகஜம்.

168
00:13:41,666 --> 00:13:45,875
செயல்முறையில் எதாவது சிக்கல் இருந்தா?
அதாவது, அவள் பயந்தாள். ஹிஸ்டரிகல்.

169
00:13:46,041 --> 00:13:48,791
-மைண்ட்ஸ்பேஸில் ஏதோ நடந்தது.
-அட, விடு பா.

170
00:13:48,958 --> 00:13:50,083
இது ஒரு சம்பவம்.

171
00:13:50,250 --> 00:13:54,791
பாரு, கெட்டா சி13இசட்
பிரமைகள ஏற்படுத்தும். சரியா?

172
00:13:54,875 --> 00:13:56,833
மைண்ட்ஸ்பேஸ் உருவகப்படுத்துதல்.

173
00:13:57,000 --> 00:13:59,375
நாம காட்டுவதை தான் சப்ஜெக்ட்
பாக்கும்.

174
00:13:59,541 --> 00:14:00,375
அதேத்தான், சார்.

175
00:14:00,500 --> 00:14:02,625
இருட்டை நாம காட்டாத பட்சத்தில்,

176
00:14:02,708 --> 00:14:04,458
அவள் ஏன் அதை பாத்து கத்தணும்?

177
00:14:04,541 --> 00:14:05,541
அதனால என்ன?

178
00:14:05,625 --> 00:14:09,208
ஒரு விபச்சாரிக்கோ குற்றவாளிக்கோ
ஏதாவது நடந்தா யார் கவலைப்படுவா?

179
00:14:09,291 --> 00:14:10,125
சார்?

180
00:14:11,416 --> 00:14:12,583
அவங்களும் மனுஷங்க.

181
00:14:12,666 --> 00:14:15,291
அவங்க நமது சோதனைகளுக்கு
எலிகள் இல்ல.

182
00:14:15,375 --> 00:14:16,583
சரி என்ன செய்றது?

183
00:14:17,500 --> 00:14:18,666
சோதனையை நிறுத்திடலாமா?

184
00:14:18,833 --> 00:14:20,166
விலங்கு சோதனைக்கு
போலாமா?

185
00:14:27,291 --> 00:14:29,458
ஒருவேளை நீ இந்த பரிசோதனைக்கு
தவறான ஆளோ

186
00:14:29,666 --> 00:14:32,291
இன்னிக்கு தான் உன் கடைசி
நாள். கிளம்பு.

187
00:14:38,708 --> 00:14:40,708
சார், நான் அதை செய்வேன்.

188
00:14:44,125 --> 00:14:46,375
-என்ன?
-நா மைண்ட்ஸ்பேஸுக்கு போறேன், சார்.

189
00:14:47,291 --> 00:14:49,875
இந்த இருட்டு என்னென்னு
பாக்குறேன்.

190
00:15:24,833 --> 00:15:26,333
பிரித்வி.

191
00:15:30,375 --> 00:15:31,416
பிரித்வி.

192
00:15:33,833 --> 00:15:34,833
பிரித்வி.

193
00:15:35,250 --> 00:15:36,250
அண்ணா?

194
00:15:38,166 --> 00:15:39,000
டாக்டர்!

195
00:15:41,416 --> 00:15:42,458
யாரங்கே?

196
00:15:42,541 --> 00:15:43,458
பிரித்வி?

197
00:16:02,458 --> 00:16:03,333
ஜே.

198
00:16:03,958 --> 00:16:04,833
ஜே.

199
00:16:06,333 --> 00:16:07,500
ஹே.

200
00:16:08,875 --> 00:16:10,083
என்ன ஆச்சு?

201
00:16:10,958 --> 00:16:11,833
நீ நல்லாருக்கியா?

202
00:16:27,708 --> 00:16:29,083
ஹே, என்ன ஆச்சு?

203
00:16:30,666 --> 00:16:32,208
கெட்ட கனவு.

204
00:16:34,500 --> 00:16:35,916
அவகிட்ட பேசுனியா?

205
00:16:37,166 --> 00:16:39,125
நீ இதை செஞ்சே ஆகணுமா?

206
00:16:40,000 --> 00:16:41,458
இல்ல, ஆனா...

207
00:16:43,166 --> 00:16:44,583
ஜே. ரூமி.

208
00:16:46,333 --> 00:16:48,250
என்ன ஆச்சு? அவசரம்னு
சொன்னே.

209
00:16:53,791 --> 00:16:54,708
சரி.

210
00:17:00,291 --> 00:17:02,125
சரி, நல்லது. நன்றி.

211
00:17:07,375 --> 00:17:10,375
கேட்டேன். அவங்களுக்கு சட்டரீதியான
உரிமை இருக்கு.

212
00:17:11,125 --> 00:17:15,958
உன் அம்மா பிரித்வியை வென்டிலேட்டரிலிருந்து
எடுக்க முடிவு பண்ணா, ஏதும் செய்ய முடியாது.

213
00:17:16,083 --> 00:17:17,500
அம்மாவுக்கு புரியல.

214
00:17:17,625 --> 00:17:20,791
அதை நான் விளக்க முயற்சி செஞ்சேன்,
கேக்க மாட்டேங்குறாங்க.

215
00:17:20,958 --> 00:17:22,041
வழி எதுவும் இருக்கும்

216
00:17:23,000 --> 00:17:26,583
-நீதிமன்ற தடை. அதுதான் ஒரே வழி.
-அதை செய்வோம்.

217
00:17:26,708 --> 00:17:28,583
நீதிமன்ற தடை வாங்குவது
எளிதில்லை.

218
00:17:28,666 --> 00:17:31,208
இது குடும்ப விஷயம். காவல்துறை என்ன
செய்ய முடியும்?

219
00:17:31,375 --> 00:17:34,458
மேம், பிரித்வி தான் பானி பரூவா கேஸ்ல
கடைசி நம்பிக்கை.

220
00:17:34,541 --> 00:17:37,375
அவர் இறந்தால், எல்லா பதில்களும் அவருடன்
இறந்துவிடும்.

221
00:17:37,541 --> 00:17:38,625
சொல்ல வருந்தறேன்,

222
00:17:39,083 --> 00:17:41,541
பிரித்வியால இப்பவும் ஏதும் சொல்ல முடியாது.

223
00:17:41,875 --> 00:17:42,791
மன்னிச்சுடு ஜே.

224
00:17:43,458 --> 00:17:44,291
இருங்க.

225
00:17:44,916 --> 00:17:48,625
தடைக்கு ஈடாக. நீங்க தேடுவதை நான்
குடுத்தால்?

226
00:17:55,791 --> 00:17:57,000
என்ன நடக்குது?

227
00:18:05,666 --> 00:18:06,833
என்ன நடக்குது?

228
00:18:07,625 --> 00:18:09,708
என்னை ஏன் அவசரமாக இங்கே
கூப்டீங்க?

229
00:18:12,000 --> 00:18:14,000
-ஜூட். ஜூட்...
-அவங்க என்ன செய்றாங்க?

230
00:18:14,125 --> 00:18:15,458
மாட்டி விட பாக்குறீங்களா?

231
00:18:15,541 --> 00:18:18,250
இல்ல. சாரி ஜூட். பிரித்வியை காப்பாற்ற
ஒரே வழி இதுதான்.

232
00:18:18,333 --> 00:18:21,791
இல்ல, இல்ல. நான் உங்க இருவரையும்
நம்பினேன். போறேன்.

233
00:18:21,875 --> 00:18:23,166
ஜூட். ஜூட். ஜூட்.

234
00:18:23,250 --> 00:18:26,041
பாரு. இன்ஸ்பெக்டர் கதம்
மற்றவர்களை போல இல்ல.

235
00:18:26,375 --> 00:18:29,166
ஜேயை காப்பாத்திருக்காங்க.
பானி வழக்க தீர்க்க பாக்குறாங்க.

236
00:18:29,250 --> 00:18:31,458
நம்மளை காப்பாத்ததான் முயல்றாங்க.
சத்தியமா.

237
00:18:31,541 --> 00:18:32,791
-ரூமி...
-ஜூட்.

238
00:18:33,583 --> 00:18:37,208
என்னை நம்பு. நீ எங்களுக்கு உதவி செய்தால்,
உனக்கு எந்த பிரச்னையும் வராது.

239
00:18:37,500 --> 00:18:39,791
-உனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும்.
-பாதுகாப்பா?

240
00:18:41,708 --> 00:18:43,750
உங்களுக்கு அந்த இருட்டை பத்தி
தெரியுமா?

241
00:18:46,791 --> 00:18:48,833
இருட்டுக்குள்ள ஏதும் தெரியாது.

242
00:18:49,833 --> 00:18:52,625
ஆனா நமக்குள்ள இருப்பத அந்த இருட்டால
பாக்கமுடியும்.

243
00:18:53,208 --> 00:18:55,666
நம்ம ஆழமான, இருண்ட ரகசியங்கள்.

244
00:18:56,750 --> 00:19:00,833
அப்பறம், நம்மள தற்கொலை
செய்ய தூண்டும்.

245
00:19:03,625 --> 00:19:05,916
இருட்டிடமிருந்து தருவாங்களா
பாதுகாப்பு?

246
00:19:06,583 --> 00:19:09,208
இவனை நீதிமன்றத்துக்கு
கூட்டிப்போகலாமா? நீதிபதி நம்புவாரா?

247
00:19:09,458 --> 00:19:12,458
நமக்கு உறுதியான ஆதாரம், நம்பகமான
சாட்சியும் தேவை.

248
00:19:12,916 --> 00:19:14,166
பேய் கதைகள் இல்ல.

249
00:19:14,250 --> 00:19:16,375
இல்ல, தயவுசெய்து,
பிரித்வியை காப்பாத்த உதவுங்க.

250
00:19:16,458 --> 00:19:18,583
தம்பி, போலீஸ் முன்னாடி முனகாதே.

251
00:19:18,666 --> 00:19:20,375
-அவங்க நம்மள நம்பலை.
-மேடம்...

252
00:19:20,458 --> 00:19:24,666
அந்த பூனக்கண்ணன் மொத்த
துறையையும் விலைக்கு வாங்கிட்டான்.

253
00:19:25,291 --> 00:19:28,041
-என்ன சொன்னே?
-போலீசும் மோசடிக்காரங்கன்னு சொன்னேன்.

254
00:19:28,125 --> 00:19:30,000
என்ன செய்வீங்க? தூக்கில் போடுவீங்களா?

255
00:19:30,083 --> 00:19:32,500
இல்ல, இல்ல. பூனக்கண்ணனை
பத்தி என்ன?

256
00:19:32,750 --> 00:19:35,625
அந்த பூனக்கண்ணன் மொத்த
துறையையும் விலைக்கு வாங்கிட்டான்.

257
00:19:37,291 --> 00:19:38,208
இப்படி இருப்பானா?

258
00:19:38,875 --> 00:19:40,583
அவன் தான்!

259
00:19:40,833 --> 00:19:43,500
அவன் தான் பரிசோதனைக்கு
என்னை சேர்த்தான்.

260
00:19:43,708 --> 00:19:45,000
இவன் எல்லாத்தையும் நடத்துறது

261
00:19:45,083 --> 00:19:46,750
-உறுதிமா?
-ஆமா. உறுதியா.

262
00:19:46,875 --> 00:19:48,416
நான் எழுதி தரேன்.

263
00:19:49,125 --> 00:19:52,250
பானி இறப்புக்கும்
அவந்தான் காரணம்.

264
00:19:53,958 --> 00:19:55,166
காணாமல் போனதை சொல்றியா.

265
00:19:55,250 --> 00:19:58,125
உச்சியிலிருந்து குதிச்சு எப்படி
பிழைக்க முடியும்?

266
00:19:58,291 --> 00:20:00,083
அதை என் கண்ணால பாத்தேன்.

267
00:20:01,541 --> 00:20:03,208
-நீ பாத்தியா?
-ஆம்.

268
00:20:03,750 --> 00:20:05,958
இவனும் தான் பார்த்தான்.
இவங்ககிட்ட சொல்லு.

269
00:20:08,583 --> 00:20:09,625
இவங்ககிட்ட சொல்லு.

270
00:20:10,625 --> 00:20:13,208
மேடம். மேடம். மேடம், நான் விளக்குகிறேன்.

271
00:20:16,208 --> 00:20:17,750
வந்ததற்கு நன்றி, சார்.

272
00:20:18,000 --> 00:20:22,416
கேகே, நம்ம பேச்சு வார்த்தையை பத்தி வெளிய
யாருக்கும் தெரியக்கூடாது

273
00:20:23,416 --> 00:20:26,458
இந்த விசாரணை தப்பா போச்சுன்னா,

274
00:20:27,166 --> 00:20:29,791
இந்த சந்திப்பு ஒருபோதும் நடக்கவில்லை.
சரியா?

275
00:20:30,833 --> 00:20:32,708
சொல்லுங்க எப்படி போயிட்டு
இருக்கு?

276
00:20:33,708 --> 00:20:37,166
சார், டேரியஸ் ஒரு சட்ட விரோத பரிசோதனையில்
ஈடுபட்டிருக்கான்,

277
00:20:37,291 --> 00:20:39,625
அது மக்கள் உயிருக்கே ஆபத்து.

278
00:20:40,000 --> 00:20:42,375
உறுதியான சான்று இருக்கா இல்ல
இது சூழ்நிலையா?

279
00:20:42,916 --> 00:20:46,750
நேரில் பார்த்த சாட்சி இருக்கு சார்.
அவரும் அந்த பரிசோதனையில் ஒரு சப்ஜெக்ட்.

280
00:20:48,291 --> 00:20:51,333
ப்ரபால் உன்னை பத்தி சொன்னது சரி தான்.
நல்ல வேலை, கேகே.

281
00:20:52,208 --> 00:20:54,500
நன்றி சார். ஆனா..

282
00:20:55,416 --> 00:20:57,541
இந்த விளையாட்டு எதிராகவும்
மாறும் சார்.

283
00:21:00,416 --> 00:21:04,083
முக்கியமான சாட்சியின் தாய், அவரின்
உயிர் காப்பை நீக்க விரும்பறாங்க.

284
00:21:04,833 --> 00:21:07,291
அதற்கு எதிராக நீதிமன்ற தடை
தேவை.

285
00:21:12,291 --> 00:21:13,583
புதிய தொடர்பு
பெயர்: பார்

286
00:21:14,083 --> 00:21:16,666
அவர் சொல்ல வேணாம்னு சொன்னா
என்கிட்டே ஏன் சொல்றீங்க மேடம்?

287
00:21:16,875 --> 00:21:20,916
யாராவது "யாரிடமும் சொல்லாதே" ன்னு சொன்னா,
எப்போதும் ஒருவரிடம் சொல்லணும்.

288
00:21:22,291 --> 00:21:23,541
நம்பிக்கையானவங்க கிட்ட.

289
00:21:25,416 --> 00:21:27,375
இப்ப போய் டாலிக்கிட்ட சொல்லாதீங்க.

290
00:21:28,208 --> 00:21:29,625
என்ன, மேடம்.

291
00:21:30,750 --> 00:21:33,541
பேரட். சிறப்பு பணியகம்.

292
00:21:36,500 --> 00:21:38,500
நீதிமன்ற உத்தரவு என்ன, மேம்?

293
00:21:42,583 --> 00:21:44,416
மறைகுறியாக்கம்

294
00:21:58,208 --> 00:22:00,541
உன் காலில் என்ன ஸ்ப்ரிங்கா
இருக்கு?

295
00:22:00,625 --> 00:22:02,208
-ஒரு இடத்தில உக்கார முடியாதா?
-ஜே.

296
00:22:02,291 --> 00:22:05,666
என்னடா? என் வீட்லயே உக்காந்து
என்னையே கத்துறே.

297
00:22:05,750 --> 00:22:07,916
பிரச்சனையா இருந்தா, கிளம்பு.

298
00:22:08,000 --> 00:22:11,291
-அமைதியா இருங்க. மன அழுத்தத்தில் இருக்கான்
-தொல்லை பண்றான்.

299
00:22:11,375 --> 00:22:12,458
சொல்லுங்க, இன்ஸ்பெக்டர்

300
00:22:14,500 --> 00:22:15,583
உறுதியாவா?

301
00:22:16,958 --> 00:22:18,916
இல்ல, எனக்கு புரியுது.

302
00:22:22,583 --> 00:22:23,875
என்ன?

303
00:22:27,041 --> 00:22:28,250
தடை கிடைச்சுருச்சு.

304
00:22:29,375 --> 00:22:31,125
நல்ல செய்தி, சகோ.

305
00:22:52,208 --> 00:22:54,750
ஜூட். என்னை மன்னிச்சுடு.

306
00:22:55,541 --> 00:22:57,916
உன்கிட்ட சொல்லாம இன்ஸ்பெக்டர்
கதம கூப்பிட்டேன்.

307
00:22:58,500 --> 00:23:00,250
வேற வழியில்லப்பா.

308
00:23:00,958 --> 00:23:02,791
விடு, சகோதரா. பரவாயில்ல.

309
00:23:03,291 --> 00:23:05,333
நீ மாட்டிவிட செய்யலேன்னு புரியுது.

310
00:23:05,708 --> 00:23:07,541
உன் அண்ணனை காப்பாத்த தானே செஞ்சே.

311
00:23:07,875 --> 00:23:10,833
என் குடும்பத்தினராக இருந்தால்
அதான் செஞ்சுருப்பேன்.

312
00:23:14,875 --> 00:23:17,041
-அது உன் மகளா?
-ஜூலியா.

313
00:23:17,666 --> 00:23:19,833
-அவ அழகா இருக்கா.
-நன்றி.

314
00:23:23,041 --> 00:23:25,750
சிறை என்கிட்டே இருந்து எல்லாத்தையும்
பறிச்சிருச்சு.

315
00:23:26,416 --> 00:23:28,708
அவள் வளரும் அழகான காலம்.

316
00:23:32,416 --> 00:23:35,250
என் பொண்ணோட சாதாரண வாழ்க்கையை
வாழ ஆசைப்படறேன்.

317
00:23:36,208 --> 00:23:37,291
அதற்கு பதிலா...

318
00:23:38,416 --> 00:23:39,958
ஓடிட்டே இருக்கேன்.

319
00:23:41,666 --> 00:23:43,791
சில நேரம் இருட்டில் இருந்து.

320
00:23:45,291 --> 00:23:46,333
சில நேரங்களில்...

321
00:23:47,791 --> 00:23:49,416
தீய இரட்டையிரடமிருந்து.

322
00:23:50,291 --> 00:23:53,250
-தீய இரட்டை?
-ஆம், தீய இரட்டையரா.

323
00:23:54,541 --> 00:23:56,083
அவன் என் மறுபாதி உருவம்.

324
00:23:56,916 --> 00:23:58,166
ஆனால் பயங்கரமானது.

325
00:23:58,916 --> 00:24:01,375
அவனுக்கு கண்கள் இல்ல,
வாய் இல்ல.

326
00:24:03,875 --> 00:24:08,416
மனசு ரொம்ப கஷ்டப்படும் போது
அவனை பாக்கலாம்.

327
00:24:12,166 --> 00:24:13,166
அவன்...

328
00:24:13,250 --> 00:24:17,958
உன் பயங்கள் எதிர்மறை
எண்ணங்களின் தோற்றம் அவன்.

329
00:24:19,125 --> 00:24:20,291
ஆமாம்!

330
00:24:20,750 --> 00:24:23,583
நீ இதை பத்தித்தான் அன்னிக்கு
சொல்லிட்டு இருந்தியா?

331
00:24:28,625 --> 00:24:29,833
மறைகுறியாக்கம் முடிந்தது

332
00:24:30,666 --> 00:24:31,833
நாம இறங்கிட்டோம்.

333
00:24:35,875 --> 00:24:37,083
அணுகல் வழங்கப்பட்டது

334
00:24:40,000 --> 00:24:41,250
இது க்ளௌடில் இருக்கா?

335
00:24:42,708 --> 00:24:47,583
ஆம், ஆனால் அங்கே எங்காவது
ஒரு சர்வர் இருக்கணும்.

336
00:24:48,333 --> 00:24:49,500
பாருங்க. பாருங்க.

337
00:24:50,375 --> 00:24:51,875
உபர்லைஃப் ஃபார்மாவின் சர்வர்.

338
00:24:52,625 --> 00:24:55,000
ஆல்பா - பீட்டா - தீட்டா - டெல்டா - காமா

339
00:24:55,083 --> 00:24:58,166
ஆல்பா... பீட்டா... இதெல்லாம் என்ன?

340
00:25:00,333 --> 00:25:02,291
ஆல்பா, பீட்டா, டெல்டா, தீட்டா, காமா.

341
00:25:03,250 --> 00:25:06,458
இவை மின் அலைகள்
மனித மூளையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

342
00:25:07,875 --> 00:25:09,875
ஜூட், ஒரு கோப்பைத் திற.

343
00:25:10,541 --> 00:25:12,666
பல பெயர்களுடன் ஆயிரக்கணக்கான
கோப்புறைகள்.

344
00:25:12,750 --> 00:25:14,083
யார் இவங்க?

345
00:25:22,041 --> 00:25:26,208
இது இந்த ஹெட் பாண்ட் போட்டவங்களோட
மூளைச்செயல்பாட்டுத் தரவு.

346
00:25:28,958 --> 00:25:31,458
இவ்ளோ தரவுகளை வெச்சு என்ன
செய்வாங்க?

347
00:25:31,958 --> 00:25:33,666
மத்தவங்களுக்கு விற்பாங்களா?

348
00:25:34,416 --> 00:25:37,500
இந்த ஜீன்ஸ் வாங்கவும், இந்த கோலாவை
குடிக்கவும். அதுக்கா இவ்ளோ?

349
00:25:37,750 --> 00:25:40,875
இது தரவு சுரங்கம் அல்ல.
மக்களை வடிகட்டுறாங்க.

350
00:25:41,541 --> 00:25:44,000
பாரு, அதிக காமா-கதிர் ஒத்திசைவு
உள்ளவர்கள் மட்டுமே

351
00:25:44,083 --> 00:25:45,875
பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

352
00:25:46,083 --> 00:25:46,958
என்ன?

353
00:25:47,458 --> 00:25:49,333
-புரியுற மாதிரி சொல்லு.
-ஆமா.

354
00:25:49,625 --> 00:25:51,166
ஜூட், உன் பெயரை போடு.

355
00:25:58,708 --> 00:25:59,541
ஐயோ.

356
00:25:59,666 --> 00:26:01,041
உபர்லைஃப் ஃபார்மா\காமா
ரோசாரியோ

357
00:26:01,666 --> 00:26:03,166
என் பெயர் காமா கோப்புறைல இருக்கு.

358
00:26:04,375 --> 00:26:06,541
பானி, நோயாளி எக்ஸ்...

359
00:26:07,083 --> 00:26:08,125
இயேசுவே.

360
00:26:08,791 --> 00:26:10,458
பிரித்வியும் இயந்திரத்துள் போனாரா?

361
00:26:10,791 --> 00:26:13,750
ஆனால் இயந்திரத்தில் பிரச்சினை
இருந்தது பிரித்விக்கு தெரியும்.

362
00:26:14,125 --> 00:26:15,083
-ஆமா.
-அப்போ, ஏன்?

363
00:26:17,875 --> 00:26:21,583
ஒருவேளை சரிசெய்யவோ? மெக்கானிக்ஸ்
காருக்கு அடியில் அதை சரிசெய்ய

364
00:26:21,958 --> 00:26:23,458
போவது போல.

365
00:26:25,583 --> 00:26:27,750
செயல்முறையை நிறுத்து. இப்போவே!

366
00:26:33,125 --> 00:26:35,000
கேக்குதா? பிரித்வி?

367
00:26:38,750 --> 00:26:39,750
இது உண்மை.

368
00:26:40,416 --> 00:26:41,333
பானி சொன்னது சரி.

369
00:26:41,416 --> 00:26:42,791
முதல்ல எல்லாம் சரியா இருந்தது.

370
00:26:43,458 --> 00:26:45,000
திடீர்னு நான் அதை பார்த்தேன்.

371
00:26:47,916 --> 00:26:49,041
இருட்டு...

372
00:26:50,791 --> 00:26:53,250
பானி சொன்ன அதே இருட்டு.

373
00:26:54,208 --> 00:26:57,791
என்னை விழுங்க பாத்துச்சு.

374
00:26:59,333 --> 00:27:02,500
சரியான நேரத்துக்கு நீ என்னை
இழுக்கலேன்னா,

375
00:27:04,791 --> 00:27:06,625
திரும்ப வந்திருக்க முடியாது.

376
00:27:15,416 --> 00:27:18,041
இந்த நடைமுறை மனச்சோர்வுக்கான
சிகிச்சை அல்ல.

377
00:27:20,416 --> 00:27:23,333
அது வேறு ஏதோ. இல்லையா சார்?

378
00:27:24,958 --> 00:27:27,166
நாம் இங்கே என்ன செய்றோம், சார்?

379
00:27:27,458 --> 00:27:29,875
அப்போ நமக்கு அவங்க என்ன
செய்தாங்க?

380
00:27:31,791 --> 00:27:34,416
தெரியல. கண்டிப்பா பிரித்வி கண்டு
புடிச்சிருப்பான்.

381
00:27:34,500 --> 00:27:37,291
அதான் என்னை இயந்திரத்தை
பயன்படுத்துவதிலிருந்து தடுத்தான்.

382
00:27:39,833 --> 00:27:40,875
புரிஞ்சுடுச்சு.

383
00:27:41,250 --> 00:27:45,291
நாம சப்ஜெக்ட்டின் முழுமையான உணர்வை
அணுக முயற்சிக்கிறோம்.

384
00:27:45,416 --> 00:27:49,083
இந்த தரவு... நம் விழிப்புணர்வு.

385
00:27:49,458 --> 00:27:53,166
நம் நினைவுகள், நம் அனுபவங்கள்.
சுருக்கமா, நம் முழு வாழ்க்கையும்.

386
00:27:53,291 --> 00:27:55,833
இந்த சோதனை மனச்சோர்வைக்
குணப்படுத்த அல்ல.

387
00:27:57,791 --> 00:28:00,041
இது மக்களின் விழிப்புணர்வவை
நகலெடுப்பதற்கானது.

388
00:28:00,750 --> 00:28:03,166
விழிப்புணர்வை நகலெடுப்பதால்
என்ன கிடைக்கும்?

389
00:28:05,083 --> 00:28:10,125
ஒரு நூற்றாண்டு முன்பு, சராசரி ஆயுட்காலம்
இந்தியர்களில் சுமார் 21-22 ஆண்டுகள்தான்.

390
00:28:10,375 --> 00:28:14,041
பின் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தடுப்பு
மருந்துகள் மருத்துவ முன்னேற்றங்கள்

391
00:28:14,208 --> 00:28:17,250
மூலம் 70 ஆண்டுகளாக அதிகரித்தது
நூறு வருஷங்களில்.

392
00:28:18,125 --> 00:28:21,791
இப்ப, இந்த பரிசோதனையுடன்,
சாத்தியங்கள் முடிவற்றதாகும்.

393
00:28:22,083 --> 00:28:22,958
கற்பனை செய்.

394
00:28:23,416 --> 00:28:26,375
வெற்றிகரமான மூளை பதிவேற்றம்.

395
00:28:27,083 --> 00:28:31,000
ஒரு மனிதனின் விழிப்புணர்வை நகலெடுத்து
அதை சேமிக்க முடிந்தால்,

396
00:28:31,083 --> 00:28:32,916
அந்த நபர் ஒருபோதும் இறக்க முடியாது.

397
00:28:33,458 --> 00:28:35,166
அழிவில்லாத, சாகாவரம்.

398
00:28:36,458 --> 00:28:38,083
அப்படித்தானே அழைக்கப்படுது?

399
00:28:39,583 --> 00:28:44,750
இந்த பரிசோதனையின் குறிக்கோள்
சாகாவரம்.

400
00:28:50,791 --> 00:28:53,125
மரணத்தை வெல்லும் விளிம்பில்
இருக்கோம், பிரித்வி.

401
00:29:00,375 --> 00:29:01,541
ஆனா நாம எதுக்கு?

402
00:29:01,625 --> 00:29:03,583
இந்த செயல்முறை எளிதில்
மனச்சோர்வடைந்த

403
00:29:03,666 --> 00:29:06,250
மக்களின் ஆழ்நிலை மனங்களை
அணுக முடியும்.

404
00:29:06,875 --> 00:29:09,125
இது நம் மூளை அலைகளை கையாளும்.

405
00:29:09,250 --> 00:29:10,375
ஆனால் சொதப்பிட்டாங்க.

406
00:29:10,583 --> 00:29:14,291
விழிப்புணர்வை மாற்றும் முயற்சில
இருட்ட எழுப்பிட்டாங்க.

407
00:29:16,000 --> 00:29:18,916
இந்த இருட்டு இந்த பரிசோதனையின்
துணை தயாரிப்பு.

408
00:29:19,000 --> 00:29:20,708
நம்ம மூளையை ஹேக் செஞ்சுடுச்சு.

409
00:29:21,625 --> 00:29:24,083
எப்படி எல்லாமே தெரிஞ்சு
வச்சுருக்குன்னு இப்ப புரியுது.

410
00:29:25,708 --> 00:29:28,625
நம் மனசுல ஒரு வைரஸ் போல நிறுவப்பட்டுள்ளது.

411
00:29:36,500 --> 00:29:38,958
அந்த பையனோட நடைமுறை எவ்வளவு
நேரம் எடுக்கும்?

412
00:29:39,958 --> 00:29:41,208
ஆர் பி 46 வந்ததா?

413
00:29:41,541 --> 00:29:44,250
ஆர் பி 46 கடத்துவது எளிதல்ல.

414
00:29:44,583 --> 00:29:45,916
சிறிது நேரம் எடுக்கும்.

415
00:29:46,000 --> 00:29:50,208
பின், செயல்முறையும்
சிறிது நேரம் எடுக்கும்.

416
00:29:50,750 --> 00:29:54,708
டாக்டர், உங்க பரிசோதனைக்கு ஒரு சரியான
சப்ஜெக்ட கேட்டீங்க, கிடைச்சாச்சு.

417
00:29:54,791 --> 00:29:57,166
இப்ப, நடைமுறையை முடிங்க.
கெடுவை தவறவிட முடியாது.

418
00:29:57,250 --> 00:30:00,958
டெஸ்லா அல்லது ஐன்ஸ்டீன்
கெடுவை யோசிப்பாங்களா? என்ன?

419
00:30:04,125 --> 00:30:06,791
நீங்க ஐன்ஸ்டீனோ அல்லது டெஸ்லாவோ இல்லே.

420
00:30:07,291 --> 00:30:10,208
ஆர் பி 46 பொறுத்தவரை,

421
00:30:10,583 --> 00:30:13,875
இப்போ அது என்ன அவளோ
முக்கியமா?

422
00:30:15,250 --> 00:30:17,500
நீ 20 கேள்விகளை விளையாட விரும்பினால்,

423
00:30:19,791 --> 00:30:21,708
முதலில் என் கேள்விக்கு பதிலளி.

424
00:30:26,125 --> 00:30:27,291
இந்த அறை எங்கே?

425
00:30:33,666 --> 00:30:36,958
உங்களுக்கு அனுமதி இல்ல, பாதுகாப்பு
அனுமதி இல்ல.

426
00:30:37,250 --> 00:30:40,333
உயிரோடவோ இறந்தோ பானி இந்த
பரிசோதனையின் ஒரு பகுதி.

427
00:30:40,791 --> 00:30:43,791
அவ உடம்ப இங்க கொண்டு வரும் முன்
எனக்கு சொல்லிருக்கணும்.

428
00:30:43,875 --> 00:30:46,541
திரு. உபராய் அறிவுறுத்தியபடி
நான் செய்தேன்.

429
00:30:46,750 --> 00:30:48,875
நீங்களும் அதையே செய்யுங்க.

430
00:30:49,083 --> 00:30:52,750
நீ கவனிக்கலேன்னா, நான் ஒண்ணும்
உன்ன மாதிரி நாய் இல்ல.

431
00:30:53,000 --> 00:30:55,458
திரு. உபராய் ஒவ்வொரு சப்ஜெக்டா
அனுப்புவார்

432
00:30:55,541 --> 00:30:57,708
பகுப்பாய்வு செய்ய எனக்கு நேரம்
தராமல்

433
00:30:57,791 --> 00:30:59,541
அங்க தான் நடைமுறை தவராகுது.

434
00:31:02,208 --> 00:31:03,041
இப்ப புரியுது.

435
00:31:04,375 --> 00:31:06,625
ஆர் பி 46, ஒரு சாக்கு மட்டுமே.

436
00:31:06,833 --> 00:31:09,958
அடிப்படையில், உங்க செயல்முறை
வேலை செய்யலை.

437
00:31:10,125 --> 00:31:12,041
நான் இந்த நடைமுறையை
கண்டுபிடித்தேன்!

438
00:31:12,250 --> 00:31:15,375
வேலை செய்யுமா இல்லையான்னு
நான் முடிவு பண்ணுவேன், சரியா?

439
00:31:15,750 --> 00:31:18,333
இப்ப, நான் திரு. உபராய் அழைத்து

440
00:31:18,583 --> 00:31:22,375
பரிசோதனை உன்னால தாமதமாகுதுன்னு
சொல்லவா

441
00:31:22,583 --> 00:31:26,750
இல்ல ஆர் பி 46 இப்பவே கொண்டு வரியா.

442
00:31:41,750 --> 00:31:44,333
விமான குழுவினர்

443
00:31:44,500 --> 00:31:46,750
அவசர ஊர்தி

444
00:32:06,166 --> 00:32:07,625
பிரித்வி ஷீட் - ஓமார்

445
00:32:07,833 --> 00:32:10,875
ஓமார் யார்? நீங்க அவனை பத்தி
சொன்னதே இல்ல.

446
00:32:13,833 --> 00:32:15,166
இது ஒரு புதிய கோப்புறை.

447
00:32:16,041 --> 00:32:19,583
-இன்று காலை முதல் நுழைவு இருக்கு.
-செயல்முறை இன்னும் நடக்குது.

448
00:32:19,708 --> 00:32:22,333
வயது 10? ஓமார் ஒரு குழந்தை.

449
00:32:22,750 --> 00:32:24,333
அவன் புது சப்ஜெக்ட்டா இருக்கலாம்.

450
00:32:24,791 --> 00:32:26,541
அவங்களை நிறுத்தணும்.

451
00:32:46,541 --> 00:32:47,708
இதன் படி,

452
00:32:47,916 --> 00:32:50,041
இந்த இருட்டு மிருகம்

453
00:32:50,333 --> 00:32:52,666
பாதிக்கப்பட்டவர்களின் மனதில் புகுந்து,

454
00:32:52,750 --> 00:32:56,708
அவங்களின் பிரச்சினைகளை கற்றுக்கொண்டு,
அவங்க குற்றங்களை, அச்சங்களை வெச்சு,

455
00:32:56,916 --> 00:32:58,416
அவங்க வாழ்க்கையை அழிக்குது.

456
00:32:59,041 --> 00:33:00,375
அதே மாதிரியாக.

457
00:33:09,791 --> 00:33:11,583
கோவிக்காதே, கண்ணா.

458
00:33:18,416 --> 00:33:21,666
இவங்களை நிறுத்தலைன்னா சக்திவாய்ந்தவங்களா
ஆயிடுவாங்க.

459
00:33:21,750 --> 00:33:22,791
ஜூட், நீ ...

460
00:33:26,958 --> 00:33:28,875
-இந்த மிருகத்தின் பெயர் தமா.
-ஹலோ.

461
00:33:50,250 --> 00:33:53,458
மன்னிக்கவும் ஜே. அவருக்கு ஆபத்தான
பக்கவாதம் ஏற்பட்டது.

462
00:34:09,958 --> 00:34:14,041
இடைநிலை விண்ணப்பம்
2022 ஆம் ஆண்டின் வழக்கு எண் 96

463
00:34:32,166 --> 00:34:34,666
உடலை எடுக்கணும்.
உங்க கையொப்பங்கள் தேவை.

464
00:34:36,291 --> 00:34:39,875
-உடலை எங்க எடுத்துட்டு போறீங்க?
-நோயாளி உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

465
00:34:40,125 --> 00:34:43,625
-அவரை ஓடி க்கு எடுத்துட்டு போறோம்.
-நான் பாக்குறேன்.

466
00:34:46,083 --> 00:34:48,083
படிவம் ஒழுங்காக இருக்கு, திருமதி ஷீட்.

467
00:34:48,791 --> 00:34:49,916
டிசிடி.

468
00:34:50,416 --> 00:34:53,041
மரணத்தின் போது தானம்.
உடல்...

469
00:34:54,333 --> 00:34:56,541
பிரித்வியை ஓடிக்கு எடுத்துட்டு போகணும்.

470
00:35:00,250 --> 00:35:01,458
இதப்பத்தி தெரியுமா?

471
00:35:03,375 --> 00:35:05,125
உனக்கு தெரியுமா ஜே?

472
00:35:05,208 --> 00:35:07,458
வாங்க, நான் விளக்குறேன்.
தயவுசெய்து வாங்க.

473
00:35:15,333 --> 00:35:17,125
டிசிடிக்கு நேரம் தான் முக்கியம்.

474
00:35:18,041 --> 00:35:22,500
உறுப்புகள் சரியான நேரத்தில்
மீட்டெடுக்கப்படாவிட்டால், செயல்படாது.

475
00:35:24,458 --> 00:35:28,375
பிரித்வி உங்ககிட்ட உறுப்பு தானம் பற்றி
பேசலையா,

476
00:35:29,500 --> 00:35:31,916
ஆனா இது மருத்துவர்களிடையே ஒரு
பொதுவான நடைமுறை.

477
00:35:33,791 --> 00:35:34,916
வாழ்த்துக்கள்!

478
00:35:38,083 --> 00:35:39,333
நீங்க பெருமைப்படணும்.

479
00:35:40,166 --> 00:35:43,000
அவரது மரணத்தில் கூட,
அவர் மக்களுக்கு உதவுகிறார்.

480
00:35:44,125 --> 00:35:46,958
அது அவரது இறுதி விருப்பம்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்க.

481
00:36:09,000 --> 00:36:11,250
மேடம், கொஞ்சம் சாப்புடுங்க.

482
00:36:13,875 --> 00:36:16,916
வெறும் வயிற்றில் இருந்தா குடல்
புண்ணாயிடும். சாப்பிடுங்க.

483
00:36:17,333 --> 00:36:19,791
இது மசாலா சாண்விச். இந்தாங்க.

484
00:36:21,041 --> 00:36:22,541
மேடம்.

485
00:36:22,625 --> 00:36:24,375
மறுபடி, நான் தோத்துட்டேன்

486
00:36:25,833 --> 00:36:27,791
பானிக்கு நீதி வாங்கி கொடுப்பதில்.

487
00:36:28,750 --> 00:36:29,833
அப்படி சொல்லாதீங்க.

488
00:36:30,666 --> 00:36:33,791
இந்த எதிர்மறை எண்ணங்கள்
அடியற்ற கிணறுகள் போல.

489
00:36:34,541 --> 00:36:39,000
நீங்க எவ்வளவு அதிகமாக நினைக்கிறீங்களோ,
அவ்வளவு ஆழமும் இருட்டும் ஆகும்.

490
00:37:40,625 --> 00:37:42,958
இல்ல. இல்ல, நான் எதுவும் செய்யல.

491
00:37:43,333 --> 00:37:47,000
இல்ல, நான் எதுவும் செய்யலை.
நான் பிருத்வியை காப்பாற்ற முயற்சித்தேன்.

492
00:37:47,541 --> 00:37:48,791
நான் எதுவும் செய்யலை.

493
00:37:48,875 --> 00:37:49,833
சத்தியமா சொல்றேன்.

494
00:37:49,916 --> 00:37:51,041
நான் எதுவும் செய்யலை.

495
00:37:52,875 --> 00:37:54,791
அவன் அழட்டும்.

496
00:37:54,875 --> 00:37:56,041
இது உணர்ச்சி வெடிப்பு

497
00:37:56,125 --> 00:37:57,666
இந்த நிலையில் அவனுக்கு உதவும்.

498
00:38:01,333 --> 00:38:03,208
சத்தியமா சொல்றேன்.

499
00:38:03,291 --> 00:38:05,416
நிறுத்து, நிறுத்து.

500
00:38:16,041 --> 00:38:20,833
பாத்தீங்களா? பிரித்வியின் கை
அசைந்தது.

501
00:38:21,541 --> 00:38:22,708
உயிரோடுதான் இருக்கான்.

502
00:38:24,333 --> 00:38:25,875
பிரித்வி உயிருடன் இருக்கான்.

503
00:38:26,500 --> 00:38:29,083
ரூமி. ரூமி, அவன் உயிருடன் இருக்கான், இல்ல?

504
00:38:29,541 --> 00:38:32,875
அவனுக்காக இருட்டு வந்தால்,
எனக்கு தெரிஞ்சுருக்கும்.

505
00:38:34,416 --> 00:38:36,083
ஆனால் அப்படி நடக்கவில்லை.

506
00:38:36,500 --> 00:38:39,291
அவங்ககிட்ட சொல்லு, ரூமி?
இருட்டை பத்தி அவங்க கிட்ட சொல்லு.

507
00:38:39,708 --> 00:38:42,625
-ரூமி...
-ஜே, அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.

508
00:38:42,750 --> 00:38:44,125
அது இயற்கையான மரணம்.

509
00:38:45,583 --> 00:38:48,791
இல்லை. இல்லை, அவனுக்காக இருட்டு வரும்
வரை இறக்க முடியாது.

510
00:38:49,791 --> 00:38:50,625
ஜே.

511
00:38:51,250 --> 00:38:53,750
பிரித்வி போயிட்டான்.
அதை ஏத்துக்கணும்.

512
00:38:54,708 --> 00:38:56,875
-பொய் சொல்றீங்க. பொய் சொல்றீங்க.
-ஜே.

513
00:38:57,083 --> 00:38:58,333
-பொய் சொல்றீங்க.
-ஜே!

514
00:38:58,416 --> 00:39:01,833
உதவியாளரே! சைகாட்டிக் எபிசோட்
இருக்கு. இவனை கட்டுப்படுத்தணும்.

515
00:39:01,916 --> 00:39:03,250
-இறக்க மாட்டான்.
-பிடிங்க.

516
00:39:03,333 --> 00:39:04,916
-பொய் சொல்றீங்க.
-பிடிங்க.

517
00:39:05,000 --> 00:39:06,041
ரூமி, உதவு, ப்ளீஸ்.

518
00:39:06,125 --> 00:39:08,458
-நா பாத்துக்கறேன்.
-இருட்ட பத்தி சொல்லு.

519
00:39:08,625 --> 00:39:09,833
வெளியே இருங்க.

520
00:39:09,958 --> 00:39:11,875
-வெளியே இருங்க.
-இருட்ட பத்தி சொல்லு.

521
00:39:12,041 --> 00:39:15,041
உண்மையை சொல்லு. நான் உண்மையை
பேசறேன்னு சொல்லு.

522
00:39:15,208 --> 00:39:16,541
மயக்க மருந்து குடுக்கணும்.

523
00:39:16,666 --> 00:39:17,750
விடுங்க. போக விடுங்க.

524
00:39:17,833 --> 00:39:19,666
விடுங்க. நான் பைத்தியம் இல்லே!

525
00:39:19,791 --> 00:39:22,041
நான் பைத்தியம் இல்ல. டாக்டர்
உங்களுக்கு தெரியும்.

526
00:39:22,333 --> 00:39:24,916
இப்படி செய்யாதீங்க!

527
00:39:25,000 --> 00:39:28,125
ருமி, மா, நிறுத்துங்க!

528
00:39:28,208 --> 00:39:31,083
வேணாம் வேணாம்.
ப்ளீஸ் நிறுத்துங்க.

529
00:39:31,166 --> 00:39:33,875
அம்மா. வேணாம்.

530
00:39:33,958 --> 00:39:36,416
ரூமி. வேணாம்.

531
00:39:47,083 --> 00:39:51,083
ஒரு நபர் இருளில் மூழ்கும்போது என்ன
நடக்கும்னு தெரியும்.

532
00:39:52,625 --> 00:39:55,291
அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாது,
நாம விரும்பினாலும்.

533
00:39:57,000 --> 00:40:02,708
என் நண்பர், எனக்கு மிகவும் நெருக்கமானவர்
இந்த இருளால் அவதிப்படுகிறார்.

534
00:40:03,708 --> 00:40:05,541
சில நாட்கள் முன், நேரடி
அரட்டைல சொன்னேன்

535
00:40:05,625 --> 00:40:06,958
இன்டூ த டார்க்னெஸ்
எபிசொட் 4

536
00:40:07,291 --> 00:40:10,541
மும்பையில் வினோதமான இருப்பு
இருக்குன்னு.

537
00:40:11,083 --> 00:40:14,416
துரதிருஷ்டவசமாக, என் எண்ணம்
உண்மையாக மாறியது.

538
00:40:15,000 --> 00:40:19,083
யாராவது அத
அனுபவிக்குறாங்கன்னு தெரிஞ்சா,

539
00:40:19,166 --> 00:40:20,958
தயவுசெய்து என்னை அணுகவும்.

540
00:40:21,041 --> 00:40:24,541
ஆனா முதலில், அந்த நண்பருக்கோ
உறவினருக்கோ தெரிவிங்க

541
00:40:24,750 --> 00:40:27,958
அவங்க இதில் தனியா இல்ல, உங்க
அக்கறை அவங்க மேல இருக்குனு.

542
00:40:59,708 --> 00:41:00,583
ஹாய்.

543
00:41:13,291 --> 00:41:14,625
கடினமான நாளா?

544
00:44:22,833 --> 00:44:24,250
கல்... கல்பனா?

545
00:44:47,666 --> 00:44:49,416
கல்பனா, என்ன ஆச்சு?

546
00:44:55,666 --> 00:44:56,708
பானி.

547
00:44:58,708 --> 00:44:59,625
பானி.

548
00:45:00,666 --> 00:45:02,041
பானி என்மேல கோவமா இருக்கா.

549
00:45:04,250 --> 00:45:05,375
அவளை போக சொல்லு.

550
00:45:08,083 --> 00:45:12,250
-அவளை போக சொல்லு.
-அது பரவாயில்லை. பரவாயில்லை.

551
00:45:12,708 --> 00:45:14,666
-எதுவும் இல்லை.
-முயற்சி செஞ்சேன்.

552
00:45:14,875 --> 00:45:16,833
-யாரும் இல்ல.
-முயற்சி செஞ்சேன்.

553
00:45:16,916 --> 00:45:18,166
ஒண்ணுமில்ல.

554
00:45:30,541 --> 00:45:32,375
அவசர ஊர்தி.

555
00:45:50,375 --> 00:45:54,375
வா. சீக்கிரம். இங்கே வை. கவனமா.

556
00:45:54,458 --> 00:45:56,041
அதை திற. அதை திற.

557
00:48:28,000 --> 00:48:30,000
வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா

