1
00:00:16,375 --> 00:00:19,500
விபத்து இரவு
ஜூன் 22

2
00:00:19,625 --> 00:00:21,125
நிகழ்ச்சி நாயகனுக்கு வரேன்.

3
00:00:21,541 --> 00:00:24,916
இன்று, நாம் இங்கே கூடியிருப்பது ஒரு
மாமேதயை கௌரவிக்க.

4
00:00:25,458 --> 00:00:28,333
அவர் எனக்கு சக ஊழியர் மட்டுமல்ல
சிறந்த நண்பரென சொல்வதில்

5
00:00:28,500 --> 00:00:29,583
பெருமை கொள்கிறேன்.

6
00:00:30,375 --> 00:00:31,958
டாக்டர் பவன் சஹாய்

7
00:00:35,500 --> 00:00:39,041
மதிப்புமிக்க நரம்பியல் நிறுவனத்தில் தனது
பிஎச்டியை முடித்துவிட்டு,

8
00:00:39,125 --> 00:00:41,541
டாக்டர் சஹாய் மீண்டும் இந்தியா
திரும்பியுள்ளார்,

9
00:00:41,666 --> 00:00:42,875
பிரித்வி
அழைப்பு

10
00:00:42,958 --> 00:00:46,708
எண்ணற்ற சலுகைகளை விட்டுவிட்டு.
டாக்டர் சஹாயை 20 ஆண்டுகளாக நான் அறிவேன்.

11
00:00:47,458 --> 00:00:50,708
அவர் பார்வையையும் உறுதியையும் கண்டு
நான் வியந்ததுண்டு.

12
00:00:51,083 --> 00:00:54,750
முதலாவதாக, தகுதியான போட்டியாளராக,
பின், ஒரு சக ஊழியராக.

13
00:00:54,833 --> 00:00:57,833
பிருத்வி, பிஸியாக இருக்கேன்,
கூப்புடறேன். சரியா?

14
00:00:58,041 --> 00:01:02,375
சார், நேரம் இல்லை. செய்முறை ஏன்
வேலை செய்யலன்னு கண்டுபுடிச்சிட்டேன்.

15
00:01:03,083 --> 00:01:05,625
எல்லாத்தையும் விட்டுட்டு உடனே
இங்கே வாங்க.

16
00:01:06,208 --> 00:01:07,083
இப்போவா?

17
00:01:07,125 --> 00:01:08,250
இப்ப மேடைல இருக்கேன்.

18
00:01:08,458 --> 00:01:10,708
பார், புனேல இருக்கேன்.
உனக்கே தெரியும்.

19
00:01:10,750 --> 00:01:12,625
அவசரம்னா, இப்போவே சொல்லு.

20
00:01:13,875 --> 00:01:15,500
தொலைபேசில விளக்க முடியாது.

21
00:01:15,750 --> 00:01:17,750
நீங்களே வந்து பாக்கணும்.

22
00:01:17,833 --> 00:01:19,833
பொறு. நாளை பேசுவோம். சரியா?

23
00:01:20,500 --> 00:01:22,041
சார், அதற்குள்ள தாமதமாயிடும்.

24
00:01:22,958 --> 00:01:26,291
அது எனக்கு பின்னால வருது, சார்.
அது... அது எனக்காக வருது.

25
00:01:26,708 --> 00:01:30,250
உனக்காக வருதா? நீ சொல்றதுல தலை, வால்
ஒண்ணும் புரியல.

26
00:01:31,125 --> 00:01:32,291
சார், அந்த இருட்டு.

27
00:01:32,666 --> 00:01:35,166
பானி நம்மகிட்ட சொன்ன இருட்டு.

28
00:01:35,583 --> 00:01:37,291
அந்த இயந்திரத்தில இருக்கு,
சார்.

29
00:01:37,375 --> 00:01:39,000
அந்த இயந்திரத்தை அழிக்கணும்.

30
00:01:39,083 --> 00:01:41,583
-இல்ல! என் இயந்திரத்தை தொடாதே.
-அவர் உண்மையிலேயே...

31
00:01:46,833 --> 00:01:49,708
பிரித்வி, உடனே புறப்படறேன்
சீக்கிரமே அங்க இருப்பேன்.

32
00:01:49,791 --> 00:01:52,291
பிரச்சினை எதுவா இருந்தாலும்,
ஒண்ணாவே சமாளிப்போம்.

33
00:01:52,375 --> 00:01:54,541
என் இயந்திரத்தை தொட
வேணாம்.

34
00:01:55,958 --> 00:01:57,125
மோசமான இணைப்பு

35
00:01:58,000 --> 00:01:59,125
பிரித்வி?

36
00:02:00,166 --> 00:02:01,250
பிரித்வி?

37
00:02:01,500 --> 00:02:02,458
டாக்டர் சஹாய்?

38
00:02:04,666 --> 00:02:05,875
டாக்டர் பவன் சஹாய்?

39
00:02:06,750 --> 00:02:07,583
தொடரலாமா?

40
00:02:09,166 --> 00:02:12,708
நரம்பியல் சங்கம்
விருது விழா - 22 ஜூன் 2022

41
00:02:12,791 --> 00:02:13,708
நன்றி.

42
00:02:54,750 --> 00:02:55,625
பானி.

43
00:02:55,708 --> 00:02:59,625
நான் குணமாவேன்ற நம்பிக்கைல சோதனைக்கு
தன்னார்வமா வந்தேன்.

44
00:03:00,083 --> 00:03:01,250
ஆமா, தெரியும் பானி.

45
00:03:01,333 --> 00:03:03,666
அது என்ன இருட்டு? ஏன் என்னை
பின்தொடருது?

46
00:03:03,916 --> 00:03:06,833
பார். இதை கண்டுபிடிக்க முயற்சி
செய்றேன், சரியா?

47
00:03:06,916 --> 00:03:08,625
என்ன முயற்சி செய்ற?

48
00:03:14,375 --> 00:03:15,833
அதுக்குள்ள என்னை கொன்னுடும்.

49
00:03:15,916 --> 00:03:17,000
பானி, கேளு.

50
00:03:17,500 --> 00:03:20,666
எனக்கு ஒரு நாள் குடு.
தீர்வுக்கு ரொம்ப பக்கத்திலே இருக்கேன்.

51
00:03:20,833 --> 00:03:23,375
சரியா? என்னை நம்பு, தயவுசெய்து.

52
00:03:25,083 --> 00:03:27,625
என்னால அதை தாங்க முடியலை. ப்ளீஸ்.

53
00:03:29,083 --> 00:03:29,958
பானி, இரு...

54
00:03:30,625 --> 00:03:31,666
பொறுமையா இரு.

55
00:03:31,833 --> 00:03:34,041
நாளை மாலை வரை, ப்ளீஸ்.

56
00:03:34,291 --> 00:03:36,750
நாளை சந்திப்போம்,
எல்லாத்தையும் விளக்கறேன், சரியா?

57
00:03:36,916 --> 00:03:38,041
உறுதியளிக்கிறேன்.

58
00:03:39,083 --> 00:03:42,625
நாளை மாலை 6:00 மணிக்கு.
அக்ஸா கடற்கரை. சரியா?

59
00:03:50,791 --> 00:03:51,958
ஐயோ!

60
00:03:56,708 --> 00:03:57,833
ஜே?

61
00:04:52,250 --> 00:04:54,958
அந்தேரா

62
00:05:23,333 --> 00:05:25,708
இவனை கொஞ்ச நாள் மருத்துவமனைல
வைப்போம்.

63
00:05:25,791 --> 00:05:27,041
நம்புங்க, நலமாயிடுவான்.

64
00:05:33,083 --> 00:05:34,666
இங்கே என்ன செய்றீங்க?

65
00:05:35,083 --> 00:05:37,875
உங்க ஒருவருக்கொருவர
தெரியுமா?

66
00:05:38,083 --> 00:05:39,833
ரூமி என் மருமகள்.

67
00:05:42,625 --> 00:05:45,458
இரண்டு நிமிடம் வெளியே போய்
பேசலாமா? ப்ளீஸ்.

68
00:05:50,833 --> 00:05:53,166
இதில அவனை இழுக்காதன்னு
சொன்னேன்ல.

69
00:05:53,375 --> 00:05:55,916
அவன் மனநல முறிவுக்கு நீதான் காரணம்.

70
00:05:56,208 --> 00:05:58,666
நல்ல வேளை, திருமதி ஷீட்கு,
இதெல்லாம் தெரியாது.

71
00:05:58,875 --> 00:06:01,000
ஒரு முறை, நான் சொல்றதை
கேளு, ரூமி.

72
00:06:01,166 --> 00:06:02,416
நா அவனுக்கு உதவுறேன்.

73
00:06:02,666 --> 00:06:04,708
நீங்க அவனிடமிருந்து
விலகணும்.

74
00:06:04,833 --> 00:06:08,083
பொய் சொல்லாதே, ரூமி. நீ உதவலை.
அவனை பயன்படுத்தற.

75
00:06:08,291 --> 00:06:11,458
இன்றுவரை உன் அம்மாவின் மனநோயை
உன்னால ஏற்றுக்கொள்ள முடியல.

76
00:06:11,541 --> 00:06:12,833
ப்ளீஸ், மாமா. ப்ளீஸ்.

77
00:06:13,083 --> 00:06:15,000
மறுக்கறது நானல்ல. நீங்கதான்.

78
00:06:15,375 --> 00:06:18,000
நீங்க அப்பவும், இப்பவும் உண்மையை
முழுசா ஏற்கல.

79
00:06:22,541 --> 00:06:25,125
ஜேக்கு மன அழுத்தம் இருப்பது
எனக்கு தெரியும்.

80
00:06:25,333 --> 00:06:27,000
ஆனால் நான் சொல்றத நம்புங்க,

81
00:06:27,083 --> 00:06:29,666
-இதுல வேற எதோ இருக்கு...
-போதும், ரூமி. போதும்.

82
00:06:30,375 --> 00:06:31,500
மன்னிக்கனும்.

83
00:06:32,416 --> 00:06:34,583
இது உன்ன பத்தினது இல்ல,
சரியா?

84
00:06:34,750 --> 00:06:37,833
ஒரு மகனை இழந்த அம்மா மேல
கொஞ்சமாவது கருணை காட்டு.

85
00:06:37,916 --> 00:06:41,500
இப்ப அவங்க இன்னொரு மகனையும்
இழந்துருவாங்க. இதை இப்பவே நிறுத்துறியா?

86
00:06:44,416 --> 00:06:45,666
கிளம்பு.

87
00:07:02,291 --> 00:07:04,916
-ஜெய் ஹிந்த், மேடம்.
-ஜெய் ஹிந்த்.

88
00:07:06,125 --> 00:07:08,000
-கதம், சார்.
-கேகே, எங்கே இருக்க?

89
00:07:08,458 --> 00:07:11,041
-ஸ்டேஷன்ல, சார்.
-ஒண்ணு அனுப்பிருக்கேன். பாரு.

90
00:07:27,750 --> 00:07:29,833
முதல் பதிவு விமான நிலையத்திற்கு வெளியே.

91
00:07:30,583 --> 00:07:32,500
டேரியஸ் ஏதோ செய்ய போறான்.

92
00:07:33,041 --> 00:07:34,916
-இரண்டாவது பதிவு...
-உபர்லைஃப் ஃபார்மா.

93
00:07:35,000 --> 00:07:36,291
ஆமா.

94
00:07:37,208 --> 00:07:39,333
என்ன செய்ய போகிறார்கள், எதற்காக?

95
00:07:39,958 --> 00:07:42,041
கண்டுபிடிக்க
சிறந்த வாய்ப்பு, கே.கே.

96
00:07:43,500 --> 00:07:45,500
ரேடுக்கு எனக்கு முழு அணி
தேவைப்படும்.

97
00:07:45,583 --> 00:07:47,208
வாரன்ட் ஏற்பாடு செய்றேன், கே.கே.

98
00:07:47,291 --> 00:07:49,291
சார், வாரன்ட் வேணாம்.
தெரிஞ்சிடும்.

99
00:07:49,375 --> 00:07:51,750
தெரியும், உபராய்க்கு தொடர்புகள்
இருக்கு.

100
00:07:52,583 --> 00:07:56,083
கவலைப்படாத. யாருக்கும் தெரியாம
எடுத்து தரேன்.

101
00:07:56,750 --> 00:07:59,833
-கே.கே, நமக்கு மறுவாய்ப்பு கிடைக்காது.
-சரி சார்.

102
00:08:14,833 --> 00:08:17,083
இன்னும் உனக்கு முடிவு கட்டல,
கண்ணா.

103
00:08:17,500 --> 00:08:20,416
நான் சொன்னேன்ல, நாம சேர்ந்து
செய்வோம்னு?

104
00:08:23,291 --> 00:08:24,708
நடைமுறையைத் தொடங்கவும்.

105
00:08:25,250 --> 00:08:27,333
இவனை கோமாவிலிருந்து
வெளியேற்றுவோம்.

106
00:08:30,166 --> 00:08:33,500
என்ன ஆச்சு, ஜே?
முகத்தை உம்மன்னு வெச்சுருக்க?

107
00:08:34,250 --> 00:08:37,916
உனக்கு தங்க பதக்கம் கிடைத்தது,
எனக்கு இந்த பழுப்புதான்.

108
00:08:38,750 --> 00:08:40,000
வெண்கலம், பழுப்பு இல்ல.

109
00:08:40,250 --> 00:08:42,791
-அதுவும் ஒரு விலைமதிப்பற்ற உலோகம்.
-என்னவோ.

110
00:08:43,541 --> 00:08:46,166
சரி, இரு. உனக்கு தங்க பதக்கம்
வேணுமா?

111
00:08:46,791 --> 00:08:48,125
இந்தா வெச்சுக்கோ.

112
00:08:48,625 --> 00:08:51,250
இது உன்னோடது, நீ வெச்சுக்கோ.
எனக்கு வேணாம்.

113
00:08:55,916 --> 00:08:58,416
உன் பதக்கத்தை குடு. சீக்கரம்.

114
00:09:00,333 --> 00:09:01,958
இங்கயே நில்லு சரியா?

115
00:09:04,625 --> 00:09:06,166
நீ என்ன செய்றே, பிரித்வி?

116
00:09:12,541 --> 00:09:13,458
வா.

117
00:09:19,166 --> 00:09:22,833
பாரு. இப்போ, என் தங்க பதக்கத்தையும் உன்
பழுப்பு பதக்கத்தையும்

118
00:09:23,208 --> 00:09:24,541
வேறுபடுத்த முடியாது.

119
00:09:24,625 --> 00:09:25,875
இப்ப இது நம்ம பதக்கம்.

120
00:09:26,375 --> 00:09:29,958
நாம ஒண்ணா இருக்கும்வரை இருவரும்
ஜெயிப்போம். இந்தா.

121
00:09:32,833 --> 00:09:35,208
இது ஒரு அதிர்ஷ்டமான பதக்கம்.
பத்தரமா வச்சுக்கோ.

122
00:09:35,708 --> 00:09:36,916
போலாம்.

123
00:10:06,500 --> 00:10:07,333
ஜே.

124
00:10:10,000 --> 00:10:12,041
-என்ன இது?
-இங்கதான் இருக்கேன்.

125
00:10:12,125 --> 00:10:14,458
-உன் பாதுகாப்புக்கு.
-எதுல இருந்து பாதுகாப்பு?

126
00:10:14,541 --> 00:10:16,916
உனக்கு சுகமில்ல.
மருந்து போட்டிருக்காங்க.

127
00:10:17,000 --> 00:10:19,000
சரி, சரி, சரி.

128
00:10:19,083 --> 00:10:21,375
-மா, ப்ளீஸ் என்னை விடுங்க.
-இரு, இரு.

129
00:10:21,458 --> 00:10:24,458
-என்னை பாரு.
-நான் பைத்தியம்னு நினைக்கிறீங்களா, மா?

130
00:10:25,208 --> 00:10:26,916
நிச்சயமா இல்ல, கண்ணா.

131
00:10:27,625 --> 00:10:29,041
எப்படி அப்படி நினைப்பேன்?

132
00:10:30,208 --> 00:10:31,708
ஆனால் இது கொஞ்சம் அதிகம்.

133
00:10:32,708 --> 00:10:34,583
யாராலும் கையாள முடியாது.

134
00:10:34,833 --> 00:10:36,666
இப்படி மன நிலை சரி இல்லாம போகும்.

135
00:10:38,666 --> 00:10:40,916
பிரித்வி விபத்துக்கப்பறம் இப்படி
ஆயிடுச்சே?

136
00:10:41,000 --> 00:10:43,000
அதை சரிசெய்ய முயற்சிக்கிறோம், சரி?

137
00:10:43,083 --> 00:10:44,458
அவ்வளவுதான் செய்றோம்.

138
00:10:46,875 --> 00:10:50,875
ரூமி, ப்ளீஸ் நியாபகம் வெச்சுக்கோ,
அம்மா பைத்தியம் இல்லை.

139
00:10:50,958 --> 00:10:52,458
ருமி, அம்மா உன்ன நேசிக்கிறேன்.

140
00:10:52,541 --> 00:10:54,250
நான் திரும்ப வருவேன்!

141
00:10:54,333 --> 00:10:56,666
அண்ணா. அண்ணா, ப்ளீஸ். அண்ணா.

142
00:10:56,875 --> 00:10:59,375
அண்ணா, ப்ளீஸ். அண்ணா, ப்ளீஸ்.

143
00:11:03,250 --> 00:11:04,375
ரூமி.

144
00:11:07,416 --> 00:11:08,916
-பரவாயில்லையா?
-ஆம்.

145
00:11:10,166 --> 00:11:11,291
போலாமா?

146
00:11:15,583 --> 00:11:19,083
எந்த பரிசோதனை? பிரித்வி எந்த
பரிசோதனையை பற்றியும் சொல்லலேயே.

147
00:11:19,166 --> 00:11:23,750
அங்கீகரிக்கப்படாத பரிசோதனை. மன அழுத்தத்தை
குணப்படுத்த இயந்திரத்த உருவாக்கிருக்காங்க.

148
00:11:23,833 --> 00:11:26,250
இந்த இருட்டு இயந்திரத்திலிருந்தே
வந்தது.

149
00:11:26,333 --> 00:11:28,958
-அதே இருட்டு பிரித்வி விபத்த...
-உனக்கு மாயத்தோற்றம்.

150
00:11:29,041 --> 00:11:32,291
-மா, அதை பார்த்தேன். அங்கே இருந்தேன்.
-ஜே சொல்றது உண்மை.

151
00:11:37,666 --> 00:11:38,625
எல்லாம் உண்மை.

152
00:11:38,708 --> 00:11:41,500
பிரித்வி ஒரு அங்கீகரிக்கப்படாத பரிசோதனைல
ஈடுபட்டார்.

153
00:11:42,791 --> 00:11:44,250
ஜேயையும் கூட்டி போயிருக்கார்.

154
00:11:44,333 --> 00:11:46,791
இந்த பசங்க சொல்றத
நம்புறீங்களா?

155
00:11:46,875 --> 00:11:49,000
அதை நம்ப வேண்டியவர்
நீங்கதான்.

156
00:11:49,833 --> 00:11:52,333
என்ன பிரச்சனைல இருக்கீங்கன்னு தெரியுமா?

157
00:11:52,666 --> 00:11:56,958
இந்த வழக்க போலீசார் விசாரிக்கிறாங்க.
ரூமியும் ஜேயும் ஒத்துழைக்கிறார்கள்.

158
00:12:06,125 --> 00:12:11,125
பிரித்வி எந்தத் தவறும் செய்யல, அதனால
உங்க மனச தேத்திக்கோங்க.

159
00:12:12,583 --> 00:12:15,791
உண்மையில் அவர் இந்த சட்டவிரோத பரிசோதனையை
நிறுத்த முயற்சித்தார்.

160
00:12:16,583 --> 00:12:19,000
அதனாலதான் அவருக்கு இந்த விளைவு.

161
00:12:30,791 --> 00:12:31,916
திருமதி. ஷேத்.

162
00:12:32,250 --> 00:12:34,791
நீங்க இந்த முட்டாள்தனத்தை
நம்புறீங்களா? வேண்டாம்.

163
00:12:34,875 --> 00:12:37,708
நடக்க போறதுக்கு நான் பொறுப்பில்ல,
சரியா?

164
00:12:42,625 --> 00:12:43,750
மன்னிச்சுடு, கண்ணா.

165
00:12:47,375 --> 00:12:48,666
நிலை என்ன?

166
00:12:50,750 --> 00:12:52,708
முன்-முன் புறணி, செயலற்றது.

167
00:12:53,375 --> 00:12:56,250
கேட்டா சி13செட் ஊசி போடு.
அவன் ஆழ் மனதை தூண்டுவோம்.

168
00:13:04,333 --> 00:13:06,708
டாக்டர், பின் மூளை செயலில் உள்ளது.

169
00:13:06,833 --> 00:13:08,833
ஆழ் உணர்வு இப்ப அணுகக்கூடியதாகிவிட்டது.

170
00:13:08,916 --> 00:13:10,291
பதிவிறக்க தயாராகுங்க.

171
00:13:10,791 --> 00:13:16,416
பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு...

172
00:13:22,708 --> 00:13:25,833
நாங்க சொன்னதை நீங்க நம்பலன்னு
நினைச்சேன்.

173
00:13:26,416 --> 00:13:29,916
நான் நம்பல. நானே அதை அனுபவித்த பிறகு நம்ப
ஆரம்பித்தேன்.

174
00:13:30,208 --> 00:13:33,083
நீங்க பானியோட ஹோட்டலில் ஏதோ பார்த்தீங்களா?

175
00:13:40,208 --> 00:13:43,250
ஆமா. இருள் என்னை பார்ப்பது
போல இருந்தது.

176
00:13:44,791 --> 00:13:46,291
ஆனா நீங்க எப்படி பார்த்தீங்க?

177
00:13:46,708 --> 00:13:48,500
நீங்க இயந்திரத்த பயன் படுத்தலையே.

178
00:13:48,583 --> 00:13:51,458
உன்னை காப்பாற்ற உன் கையை பிடித்தபோ
திடீரென்று...

179
00:13:51,916 --> 00:13:53,041
எனக்கு தெரியாது.

180
00:13:53,416 --> 00:13:55,916
சே. பானியின் அம்மா.

181
00:13:56,291 --> 00:14:00,833
பானிய காப்பாற்ற அவள் கையை பிடித்தபோ,
அவங்களால கூட இருட்ட பார்க்க முடிந்தது.

182
00:14:02,291 --> 00:14:05,750
அப்படின்னா, இருட்டு இயந்திரத்தில்

183
00:14:06,208 --> 00:14:08,500
நுழையாதவர்களைகூட வேட்டையாடுது.

184
00:14:09,791 --> 00:14:11,750
ஆக, இருட்டு வலுவாகி வருது.

185
00:14:14,500 --> 00:14:15,916
இப்போவே அதை நிறுத்தணும்.

186
00:14:18,083 --> 00:14:21,500
இருட்டும் இயந்திரமும் இணைக்கப்பட்டிருந்தா
அதை நிறுத்தலாம்.

187
00:14:22,250 --> 00:14:25,166
இயந்திரத்தின் இடத்தை கண்டுபுடிச்சிட்டேன்.

188
00:14:26,208 --> 00:14:29,083
-ஒரு மருத்துவ நிறுவனம், உபெர்...
-உபர்லைஃப்?

189
00:14:29,166 --> 00:14:32,083
-ஆமா
-நோயாளியின் தரவு, சேவையக தகவல்.

190
00:14:32,166 --> 00:14:33,458
-உபர்லைஃப் ஃபார்மா.
-ஆமா.

191
00:14:33,541 --> 00:14:34,916
அப்ப நாம போகணும்...

192
00:14:37,291 --> 00:14:38,125
ஏய்.

193
00:14:39,500 --> 00:14:40,750
உனக்கு பரவால்லையா?

194
00:14:40,958 --> 00:14:42,291
கொஞ்சம் மயக்கம்.

195
00:14:43,458 --> 00:14:45,333
அது மருந்தால இருக்கும்.

196
00:14:46,375 --> 00:14:50,166
இடம் தெரிந்த ஒருவர் தேவைப்பட்டா,
ஜூடை அழைத்து செல்லலாம்.

197
00:14:50,875 --> 00:14:52,375
நான் அவரை கூப்பிடுறேன்.

198
00:14:58,000 --> 00:15:00,041
பிரித்வி இறந்தத நம்ப முடியல.

199
00:15:01,083 --> 00:15:03,666
-எல்லாம் என் தவறு.
-அது எப்படி உன் தவறு, ஜே?

200
00:15:03,750 --> 00:15:06,416
உனக்கு புரியலை. பிரித்வி
தயங்குனான்.

201
00:15:06,833 --> 00:15:10,000
ஆனா நான் கட்டாயப்படுத்தியதால என்னை
அங்க கூட்டி போனான்.

202
00:15:10,583 --> 00:15:11,958
எங்க?

203
00:15:13,541 --> 00:15:17,333
அந்த இரவு, நான் மோசமான நிலையில் இருந்தான்.

204
00:15:18,625 --> 00:15:21,291
என்னுடைய மனச்சோர்வை என்னால சமாளிக்க
முடியலை.

205
00:15:23,083 --> 00:15:27,416
நான்... எல்லாத்தையும்
முடிச்சுக்க பாத்தேன்.

206
00:15:34,250 --> 00:15:36,416
ஜே? ஜே.

207
00:15:37,083 --> 00:15:38,583
ஜே! வேணாம்.

208
00:15:39,000 --> 00:15:40,333
நீ என்ன செய்ற?

209
00:15:50,000 --> 00:15:51,416
ஜே, நீ என்ன செய்ற?

210
00:15:52,375 --> 00:15:53,500
கீழே இறங்கு, ஜே!

211
00:15:53,833 --> 00:15:55,208
பின்னால வா.

212
00:15:55,625 --> 00:15:57,458
கீழே இறங்கு. நீ விழுந்துடுவே.

213
00:15:57,791 --> 00:16:00,041
போ! என்னை தனியா விடு.

214
00:16:00,500 --> 00:16:01,375
ஜே, ப்ளீஸ்.

215
00:16:01,958 --> 00:16:04,083
பார், எனக்கு புரியுது...

216
00:16:04,458 --> 00:16:06,166
உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியும்.

217
00:16:06,250 --> 00:16:09,291
இல்ல. உங்க யாருக்கும் என் வேதனை புரியல.

218
00:16:09,500 --> 00:16:12,333
இனிமேல் சமாளிக்க முடியாது.
ரொம்பவே வெறுத்து போச்சு.

219
00:16:12,416 --> 00:16:15,041
ஜே, இரு. நான் அங்க வரேன், சரியா?

220
00:16:15,666 --> 00:16:17,333
முட்டாள்தனம் ஏதும் செய்யாத.

221
00:16:18,541 --> 00:16:20,666
உனக்கு தெரியும், ஜே, எனக்கு உயரம்னா பயம்.

222
00:16:20,750 --> 00:16:22,875
எனக்கு பயம் ஆனாலும் இங்க இருக்கேன்ல?

223
00:16:23,083 --> 00:16:24,416
உன்னுடன் இருக்கேன், ஜே.

224
00:16:24,583 --> 00:16:26,000
எப்போதும் உன்னோட இருப்பேன்.

225
00:16:27,000 --> 00:16:30,291
நாம குழந்தைகளாக இருந்தபோ வென்ற பதக்கங்கள்
நினைவிருக்கா?

226
00:16:30,875 --> 00:16:33,875
நினைவிருக்கா? வென்ற பதக்கங்கள்?

227
00:16:34,166 --> 00:16:36,916
ஆமா? உன் பிரச்சினை என் பிரச்சினை, ஜே.

228
00:16:37,125 --> 00:16:40,291
பொய். அப்படின்னா என் சிகிச்சைய
பாதில நிறுத்திருக்க மாட்ட.

229
00:16:40,416 --> 00:16:43,375
நீ எனக்கு நம்பிக்கைய காட்டி.
பிறகு அதை பறித்துட்ட, பிரித்வி.

230
00:16:43,458 --> 00:16:47,000
ஜே, அந்த சிகிச்சையில் சில
பிரச்சினைகள் இருக்கு.

231
00:16:47,083 --> 00:16:48,583
அந்த சிகிச்சை பாதுகாப்பானதல்ல.

232
00:16:48,916 --> 00:16:50,333
ஆனா எனக்கு வேலை செஞ்சுது.

233
00:16:50,541 --> 00:16:54,208
சிகிச்சையை நிறுத்தியதிலிருந்து,
மனச்சோர்வு இன்னும் மோசமாகிவிட்டது.

234
00:16:54,375 --> 00:16:56,250
அதைத்தான் விளக்க விரும்பறேன், ஜே.

235
00:16:56,333 --> 00:16:58,833
-அந்த சிகிச்சை பாதுகாப்பானதில்ல, ஜே.
-கவலையில்லை!

236
00:16:59,750 --> 00:17:01,208
இது எனக்கு வேலை செய்யுது!

237
00:17:03,333 --> 00:17:04,125
சரி.

238
00:17:04,750 --> 00:17:08,583
பொறுமையா இரு.
உட்கார். எல்லாம் சரியாகும்.

239
00:17:11,750 --> 00:17:14,125
சரி. எனக்கு சிறிது நேரம் கொடு.

240
00:17:15,083 --> 00:17:18,250
அந்த மெஷினில் என்ன பிரச்சனைன்னு
பாக்குறேன், ஜே.

241
00:17:18,333 --> 00:17:20,125
அதுவரை இருக்க மாட்டேன், பிரித்வி.

242
00:17:20,208 --> 00:17:22,375
-ஜே...
-ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்.

243
00:17:22,458 --> 00:17:25,416
ஒரு முறை கூட்டிட்டு போ. அதை
மட்டும் தான் கேக்குறேன்.

244
00:17:25,500 --> 00:17:28,041
ஜே, அந்த சிகிச்சை
மனச்சோர்வ குணப்படுத்த அல்ல.

245
00:17:28,125 --> 00:17:29,333
எனக்கு அது தெரியாது.

246
00:17:29,666 --> 00:17:31,916
நோயாளிகளை குணப்படுத்தல.
பயன்படுத்துறாங்க.

247
00:17:32,125 --> 00:17:34,250
உன்னை கூட்டி போனதுக்கு
என்னையே வெறுக்கறேன்.

248
00:17:43,833 --> 00:17:45,666
ஜே. ஜே.

249
00:17:46,541 --> 00:17:49,041
உள்ளே போவோம். சரியா?

250
00:17:49,416 --> 00:17:52,458
கீழ வீட்டுக்கு பொய் பேசுவோம். சரியா? வா.

251
00:17:52,541 --> 00:17:55,500
என்னை அங்க கூட்டிட்டு போகலைனா,
நான் குதிப்பேன்.

252
00:17:55,583 --> 00:17:57,125
ஏன் ஜே? ஜே, நீ என்ன செய்ற?

253
00:17:57,208 --> 00:17:59,250
கேளு. திரும்பி வா. ஜே, வா.

254
00:17:59,333 --> 00:18:01,000
என்னை கூட்டி போ
இல்ல குதிப்பேன்.

255
00:18:01,083 --> 00:18:02,875
ஜே புரிஞ்சுக்கோ. திரும்ப வா, ஜே.

256
00:18:02,958 --> 00:18:05,916
-சரி, அவ்வளவுதான்.
-சரி, ஜே, சரி. சரி, சரி.

257
00:18:06,208 --> 00:18:07,583
சரி, கூட்டி போறேன்.

258
00:18:08,958 --> 00:18:09,791
இப்போவே!

259
00:18:09,875 --> 00:18:12,208
சரி. சரி.

260
00:18:13,666 --> 00:18:16,333
சரி. பரவாயில்ல.

261
00:18:39,916 --> 00:18:40,750
அது வந்துடுச்சு!

262
00:18:42,250 --> 00:18:43,083
என்ன?

263
00:18:44,916 --> 00:18:48,541
-அங்க எதுவும் இல்ல.
-என்ன ஆனாலும், எப்பவும் உங்கூட இருப்பேன்.

264
00:18:48,625 --> 00:18:51,541
அது உன்னையும் பின்தொடரும். நீ விட
மாட்டன்னு சத்தியம் செய்.

265
00:18:51,625 --> 00:18:54,291
நீ எதை பத்தி பேசுற பிரித்வி?
அங்க யார் இருக்கா?

266
00:18:54,666 --> 00:18:56,250
யார் என்ன பின்தொடருவா?

267
00:18:56,958 --> 00:18:58,041
இருட்டு.

268
00:19:02,458 --> 00:19:04,166
பிரித்வி!

269
00:19:06,583 --> 00:19:07,500
பிரித்வி!

270
00:19:18,375 --> 00:19:21,166
அன்றிரவு நான் பிரித்வியை
கட்டாயப்படுத்தாவிட்டால்,

271
00:19:22,500 --> 00:19:23,916
இது எதுவும் நடந்திருக்காது.

272
00:19:24,666 --> 00:19:26,500
உன்னை நீயே காயப்படுத்தாத ஜே.

273
00:19:27,000 --> 00:19:29,875
அந்த இருட்டு எப்படியும் பிரித்விய
தேடி வந்திருக்கும்.

274
00:19:29,958 --> 00:19:31,916
அது பானியையும் விடலை இல்லையா?

275
00:19:32,416 --> 00:19:34,750
குறைஞ்சது நீ பிரித்விய காப்பாத்த
முயற்சி செஞ்ச.

276
00:19:35,708 --> 00:19:38,208
தயவுசெய்து, இந்த இருட்டில்
உன்ன இழந்துடாத.

277
00:19:44,291 --> 00:19:46,416
ஜூட் நேரா உபர்லைஃப் பார்மாக்கு
வருவார்.

278
00:19:47,125 --> 00:19:48,833
நாம போகணும்.

279
00:19:53,541 --> 00:19:54,583
நீ பாத்துப்பல்ல?

280
00:19:55,791 --> 00:19:56,750
நல்லா இருக்கேன்.

281
00:19:58,375 --> 00:20:00,375
நீங்க அந்த இயந்திரத்தை கண்டுபிடிங்க.

282
00:20:22,000 --> 00:20:22,958
பிரித்வி.

283
00:20:24,583 --> 00:20:25,583
பேசறது கேக்குதா?

284
00:20:28,625 --> 00:20:32,625
உனக்கு தெரியும், மைண்ட்ஸ்பேஸ் வெறும்
உருவகப்படுத்துதல் மட்டுமே.

285
00:20:32,708 --> 00:20:34,791
நீ மீண்டும் உண்மை நிலைக்கு வரணும்.

286
00:20:37,833 --> 00:20:39,208
திரும்பி வா, பிரித்வி.

287
00:20:43,375 --> 00:20:45,208
ஒளிய பார்க்க முடியுதா, பிரித்வி?

288
00:21:00,416 --> 00:21:02,625
நீ சொல்றத கேட்டிருக்கணும்.

289
00:21:04,250 --> 00:21:07,666
ஆனா நான் பிரித்வி மேலையே அதிக கவனம்
செலுத்தினேன், அதனால...

290
00:21:11,500 --> 00:21:13,125
நீ சொல்வது சரியாக இருந்தது.

291
00:21:14,791 --> 00:21:16,125
என்ன அம்மா நான்.

292
00:21:19,333 --> 00:21:21,500
நீங்க வருந்தப்பட வேண்டியதில்ல, மா.

293
00:21:22,958 --> 00:21:25,875
உங்கள் சூழ்நிலையில் யாருக்கும்
அது கடினமாக இருக்கும்.

294
00:21:31,125 --> 00:21:33,541
ஆனா இப்ப நீங்க நம்பறீங்கன்னு
எனக்கு திருப்தி.

295
00:21:34,625 --> 00:21:35,791
நா உன்னை நம்புறேன்.

296
00:21:37,708 --> 00:21:38,833
உண்மையாக.

297
00:21:42,500 --> 00:21:44,041
உபர்லைஃப்

298
00:21:44,125 --> 00:21:46,333
முடியாது, என்னால இதை செய்ய முடியாது.

299
00:21:46,416 --> 00:21:48,375
திரும்ப உள்ள போக பயமா இருக்கு.

300
00:21:48,708 --> 00:21:51,166
நாம முடிவுக்கு வந்துட்டோம் பா.

301
00:21:51,250 --> 00:21:54,875
இயந்திரத்தை பெறுவது பரிசோதனையும்
இருட்டையும் முடிவுக்கு கொண்டு வரும்.

302
00:21:54,958 --> 00:21:57,041
ஜூலியாவ தடை இல்லம்மா சந்திக்கலாம்.

303
00:21:57,125 --> 00:21:59,875
பியோனா என்னை அனுமதிப்பது போல. அவள் என்னை
வெறுக்கிறாள்.

304
00:22:00,291 --> 00:22:01,875
கல்பனா மேடம் உதவுங்க.

305
00:22:04,458 --> 00:22:08,916
ஆமா. இயந்திரம் கிடைத்தவுடன், உன் மகளை
சந்திக்க அழைச்சிட்டு போறேன். சத்தியம்.

306
00:22:09,708 --> 00:22:11,250
இன்னொரு நிபந்தனை இருக்கு.

307
00:22:14,625 --> 00:22:15,791
நீ இதை படிக்கணும்.

308
00:22:17,041 --> 00:22:19,000
ஏமாற்றாமல். பாரபட்சம் பார்க்காமல்.

309
00:22:20,625 --> 00:22:21,916
ருமி அதைப் படிப்பாள்.

310
00:22:23,916 --> 00:22:24,750
முடிந்தது.

311
00:22:25,375 --> 00:22:26,375
போலாமா?

312
00:22:30,125 --> 00:22:31,791
ஒன்னும் ஆகாது, பா. வா.

313
00:22:47,791 --> 00:22:50,583
ஜே, தயாரா? நாங்க இப்ப உள்ளே போறோம்.

314
00:22:51,458 --> 00:22:52,583
ஆமா.

315
00:23:00,750 --> 00:23:03,958
அனைவருக்கும் நீண்ட ஆயுள்
உபர்லைஃப்

316
00:23:10,875 --> 00:23:13,333
ஏய். அதை கீழே வை. நில்லு அப்படியே.

317
00:23:19,916 --> 00:23:21,875
ஒளி தெரியுதா, பிரித்வி?

318
00:23:29,041 --> 00:23:29,916
ஆமா.

319
00:23:31,291 --> 00:23:34,583
ஆமா, திரும்பி வா.
வெளிச்சத்தை நோக்கி நகரு, பிரித்வி.

320
00:23:35,541 --> 00:23:38,333
பெருமூளை புறணி பகுதியில்
செயல்பாடு அதிகரிக்கிது.

321
00:23:45,375 --> 00:23:47,458
சார், நீங்க இதை பார்க்கணும்.

322
00:24:11,541 --> 00:24:13,750
சந்தேகத்திற்குரிய வைப்பு இடத்தைத்
தேடுவதற்கான உத்தரவாதம்

323
00:24:19,291 --> 00:24:21,083
ஒவ்வொரு வாயிலையும் மூடுங்க.

324
00:24:21,166 --> 00:24:23,750
நான் சொல்லும் வரை யாரும் வெளியே
போகக்கூடாது.

325
00:24:27,125 --> 00:24:28,166
வாங்க.

326
00:24:28,416 --> 00:24:30,083
போகலாம். எல்லாம் மேலே வாங்க.

327
00:24:50,000 --> 00:24:52,166
போலீஸ் வந்தாச்சு. செயல்முறையை
நிறுத்தணும்.

328
00:24:52,250 --> 00:24:54,083
வேலை செய்யுது.
நிறுத்தினா, இறப்பான்.

329
00:24:54,166 --> 00:24:55,916
எனக்கு அக்கறை இல்லை. இதை நிறுத்து.

330
00:24:56,000 --> 00:24:57,041
சொன்னேனே, முடியாது.

331
00:24:58,333 --> 00:24:59,416
அவன் தடுமாறுகிறான்.

332
00:24:59,500 --> 00:25:00,500
பிரித்வி?

333
00:25:00,583 --> 00:25:03,791
-பொருள் பதில், செயலற்றது.
-பிரித்வி, அதிலிருந்து வெளியேறு.

334
00:25:04,083 --> 00:25:06,166
அதிலிருந்து வெளியேறு, பிரித்வி. பிரித்வி.

335
00:25:06,708 --> 00:25:09,125
இன்னும் கெட்டா சி 13செட்
தேவை. வாங்க.

336
00:25:09,208 --> 00:25:10,625
நிறுத்துன்னு, சொன்னேன்.

337
00:25:19,416 --> 00:25:21,250
போலீஸ் இங்கே வந்துட்டாங்க.

338
00:25:28,875 --> 00:25:30,125
பதிவிறக்கம் முடிந்தது.

339
00:25:34,375 --> 00:25:35,666
நல்லது, பிரித்வி.

340
00:25:36,541 --> 00:25:37,791
நீ திரும்பி வந்திருக்க.

341
00:25:39,041 --> 00:25:40,625
அது வேலை செய்தது.

342
00:25:45,041 --> 00:25:48,083
இரண்டு ஆட்கள் வெளிய இருங்க.
என்னுடன் இரண்டு பேர் வாங்க.

343
00:25:48,875 --> 00:25:52,291
நான்கு பேர் என்னுடன் வாங்க.
இரண்டு பேர் மேடமுடன் போங்க.

344
00:25:52,458 --> 00:25:55,291
ஏன் இங்க நேரத்தை வீணடிக்கிறோம்?
அடித்தளத்தில் இருந்தது.

345
00:25:55,375 --> 00:25:57,458
அங்கதான் போறோம். போலாம்.

346
00:26:33,000 --> 00:26:33,958
இது என்ன?

347
00:26:34,500 --> 00:26:35,583
பாதுகாப்பு.

348
00:26:45,750 --> 00:26:48,166
ஆமா, இதுதான் இடம்.

349
00:26:53,333 --> 00:26:54,416
அதுதான் ஆம்புலன்ஸ்.

350
00:26:56,916 --> 00:26:57,875
பார்த்தீங்களா?

351
00:26:58,333 --> 00:27:00,916
இது அதே ஆம்புலன்ஸ்.

352
00:27:02,500 --> 00:27:03,875
-நிச்சயமாவா?
-ஆமா.

353
00:27:04,083 --> 00:27:06,375
உன்ன கொண்டு வந்தப்ப கண்ணை
கட்டினதா சொன்ன.

354
00:27:06,458 --> 00:27:09,041
ஓரத்திலிருந்து தரையையும்
டயர்களையும் பார்த்தேன்.

355
00:27:09,166 --> 00:27:11,833
சிறு வயதில் கண் கட்டி விளையாடினப்ப
ஏமாற்றியது இல்லையா?

356
00:27:12,208 --> 00:27:16,125
இதை பாருங்க.
டயரின் சக்கர மூடியை காணவில்லை.

357
00:27:16,666 --> 00:27:19,500
இங்கிருந்து... ஒன்று, இரண்டு, மூன்று...

358
00:27:19,791 --> 00:27:23,375
முப்பது படிகளில், ஒரு லிஃப்ட் உள்ளது.

359
00:27:35,416 --> 00:27:37,958
முதலில் பெண்கள். போங்க.

360
00:27:46,083 --> 00:27:48,750
-இந்த கம்பளம்.
-ருமி, எனக்கு கம்பளத்தை காட்டு.

361
00:27:52,000 --> 00:27:53,083
அதே மாதிரிதான்.

362
00:27:53,166 --> 00:27:54,541
ருமி, அதே லிஃப்ட் தான்.

363
00:27:54,666 --> 00:27:56,000
ப்ரோ, இதுதான்.

364
00:28:01,000 --> 00:28:02,208
எனக்கு வாக்கி கொடுங்க.

365
00:28:03,791 --> 00:28:05,291
ஏதாவது கிடைச்சுதா, கனிட்கர்?

366
00:28:06,125 --> 00:28:07,833
இன்னும் இல்ல, மேடம்.

367
00:28:08,333 --> 00:28:11,208
ஆயுத படையை
அடித்தளத்திற்கு கொண்டு வாங்க.

368
00:28:11,375 --> 00:28:13,625
உங்களுடன் பாதுகாப்பு காவலரை
கூட்டி வாங்க.

369
00:28:13,708 --> 00:28:17,166
-அவரிடம் லிஃப்ட் அணுகல் அட்டை இருக்கும்.
-நான் உடனே அங்கே இருப்பேன், மேடம்.

370
00:28:23,083 --> 00:28:24,500
எல்லோரும் தயாராகுங்க.

371
00:28:31,000 --> 00:28:32,208
அட்டை கொடுங்க.

372
00:28:33,416 --> 00:28:35,083
மேடம், அணுகல் அட்டை.

373
00:28:56,333 --> 00:28:58,125
பி 1

374
00:28:58,833 --> 00:29:01,875
தயாரா இருங்க. நமக்காக
விருந்து காத்திருக்கலாம்.

375
00:29:03,291 --> 00:29:05,541
கேமரா 09

376
00:29:16,708 --> 00:29:19,041
விருப்பப்படி சுடலாம். யாரும்
வெளியேற கூடாது.

377
00:29:20,208 --> 00:29:21,291
பி2

378
00:29:44,708 --> 00:29:45,708
ஆய்வகம் எங்கே?

379
00:29:45,791 --> 00:29:48,250
கடவுள் சத்தியமாக.
இது அதே லிஃப்ட் தான்.

380
00:29:48,333 --> 00:29:50,958
ஜூட் சொல்வது சரிதான்.
இங்கே ஒரு ஆய்வகம் இருக்கணும்.

381
00:29:53,125 --> 00:29:55,291
அது எப்படி சாத்தியமாகும்?

382
00:30:14,166 --> 00:30:15,166
-கனிட்கர்.
-ஆம்?

383
00:30:15,583 --> 00:30:19,333
மேல் தளங்களை தேடுங்க.
அவர்கள் இயந்திரத்தை நகர்த்தியிருக்கலாம்.

384
00:30:19,625 --> 00:30:20,875
வாங்க.

385
00:30:32,583 --> 00:30:34,625
-ஒரு கண் வைத்திருங்க.
-சரி, சார்.

386
00:30:39,666 --> 00:30:40,791
என்ன நடக்குது?

387
00:30:41,458 --> 00:30:42,583
என்னால் நகர முடியல.

388
00:30:44,083 --> 00:30:45,041
ரிலாக்ஸ், பிரித்வி.

389
00:30:46,208 --> 00:30:47,833
நீ கோமாவில் இருந்த.

390
00:30:48,083 --> 00:30:50,583
கொஞ்சம் பிசியோதெரபி செய்தா,
சரியாகும்.

391
00:30:51,041 --> 00:30:52,083
கோமாவா?

392
00:30:54,083 --> 00:30:57,083
அம்மாவுக்கு தெரியுமா? ஜேக்கு?

393
00:30:58,125 --> 00:31:00,583
-அவன் எங்க?
-அதை அப்புறம் பேசுவோம், சரியா?

394
00:31:00,958 --> 00:31:04,250
முதலில், பரிசோதனையில் பிழை எங்கே
இருக்குன்னு சொல்லு?

395
00:31:05,333 --> 00:31:08,166
பானிக்கு நடந்தது ஜேக்கும் நடக்குது.

396
00:31:08,250 --> 00:31:09,708
இப்ப, அவ இறந்துட்டா.

397
00:31:11,625 --> 00:31:14,875
அவனை இயந்திரத்துல போட்டன்னு
தெரியும். உன் தம்பிய காப்பாத்த மாட்டீயா?

398
00:31:20,250 --> 00:31:21,458
இந்த பரிசோதனை மூலம்

399
00:31:22,916 --> 00:31:26,083
நாம மனச்சோர்வுக்கு சிகிச்சை
அளிக்கிறோம்னு நம்ப வைச்சீங்க.

400
00:31:27,083 --> 00:31:28,708
ஜேய கூட்டி வந்திருக்க கூடாது.

401
00:31:28,791 --> 00:31:31,500
கேளு, இப்போ பழி சுமத்த நேரமில்லை. சரியா?

402
00:31:31,583 --> 00:31:35,833
பேசிட்டு இருக்கற நேரத்துல ஜேயோட உயிருக்கு
ஆபத்து. இயந்திரத்துல என்ன கோளாறுன்னு சொல்.

403
00:31:35,916 --> 00:31:39,125
சாஹே, நாம சீக்கிரம் செய்யணும்
நமக்கு நேரமில்ல.

404
00:31:40,166 --> 00:31:43,041
கோமாவிலிருந்து இப்பதான் வந்திருக்கான்.
குழம்பி இருக்கான்.

405
00:31:43,416 --> 00:31:45,666
அவன் பேசுவதற்கு நேரம் எடுக்கும்.

406
00:31:46,125 --> 00:31:47,291
என்கிட்ட விடு.

407
00:31:49,833 --> 00:31:52,041
நான் ஒரே ஒரு முறை கேட்பேன்.

408
00:31:52,125 --> 00:31:54,875
இயந்திரத்தை பத்தி உனக்கு என்ன தெரியும்?

409
00:31:55,166 --> 00:31:58,291
விபத்து நடந்த அன்று, நீ போன் செய்து,

410
00:31:58,500 --> 00:32:02,000
இயந்திரத்தில் உள்ள கோளாறை
கண்டுபிடித்ததாக சொன்ன. நினைவிருக்கா?

411
00:32:03,958 --> 00:32:04,833
அடித்தளம் - 2

412
00:32:04,916 --> 00:32:07,375
கைஸ், சத்தியமா சொல்றேன்,
இது அதே லிஃப்ட் தான்.

413
00:32:07,833 --> 00:32:08,875
அவர் சொல்வது சரி.

414
00:32:09,416 --> 00:32:10,916
அது இப்படிதான் இருந்தது.

415
00:32:12,541 --> 00:32:13,958
கே-II இ.எம்.எப் மீட்டர்

416
00:32:14,833 --> 00:32:15,875
இது என்ன சத்தம்?

417
00:32:16,250 --> 00:32:17,875
பயத்தில் வயிறு நடுங்கும் சத்தம்.

418
00:32:18,208 --> 00:32:21,666
இங்கு மின்காந்த புலத்தில் வலுவான ஏற்ற
இறக்கங்கள் இருக்கு.

419
00:32:22,166 --> 00:32:23,000
அப்படின்னா?

420
00:32:23,416 --> 00:32:26,750
இது இங்கு அமானுஷ்ய செயல்பாடு இருப்பதை
உறுதிப்படுத்தும்.

421
00:32:27,208 --> 00:32:29,041
ஃபோகஸ், பிரித்வி.

422
00:32:29,250 --> 00:32:30,125
நல்லா யோசி.

423
00:32:30,958 --> 00:32:31,916
நினைவிருக்கா?

424
00:32:32,583 --> 00:32:34,250
இந்த கொஞ்சலை நிறுத்து.

425
00:32:34,916 --> 00:32:36,708
இயந்திரத்தை பத்தி தெரிந்தத சொல்!

426
00:32:36,833 --> 00:32:38,666
-நிறுத்து!
-அதை பத்தி என்ன தெரியும்?

427
00:32:38,750 --> 00:32:41,500
-நிறுத்து! அவனை கொன்னுடுவ! இங்க வா.
-இயந்திரம்...

428
00:32:41,583 --> 00:32:44,541
நாங்க அவனுடைய ஆழ்மனதை அணுக
முயற்சிக்கிறோம், முட்டாள்.

429
00:32:44,625 --> 00:32:46,708
அந்த நாள் பிரித்விக்கு நினைவிருந்தா,

430
00:32:46,791 --> 00:32:49,666
அவனுக்கு செயல்முறையின் சிக்கல்
தெரிய வாய்ப்புண்டு.

431
00:32:49,750 --> 00:32:52,416
உனக்கு புரியலைன்னா, வாயை மூடிக்கிட்டு
வெளியே போ.

432
00:32:58,000 --> 00:32:58,958
கேட்டுச்சா?

433
00:33:01,041 --> 00:33:02,250
அதை கேட்டீங்களா?

434
00:33:11,083 --> 00:33:12,166
இங்கே வந்துடுச்சு.

435
00:33:12,958 --> 00:33:15,250
-யார், பிரித்வி?
-என்னை புடிக்க வருது.

436
00:33:15,333 --> 00:33:16,708
நீ எதை பத்தி பேசுறடர்?

437
00:33:17,416 --> 00:33:18,791
கைஸ், என்ன நடக்குது?

438
00:33:18,875 --> 00:33:21,750
நான் சொன்னேன்.
நாம் இங்கே வந்திருக்கக் கூடாது.

439
00:33:22,000 --> 00:33:24,500
இங்கு வருவது ஒரு மோசமான யோசனை.

440
00:33:29,875 --> 00:33:34,208
அது வருது. அது வருது.

441
00:33:35,833 --> 00:33:37,000
அது எனக்காக வருது.

442
00:33:38,041 --> 00:33:39,000
அது வருது...

443
00:33:39,083 --> 00:33:41,583
வேணாம். வேணாம். வேணாம்.

444
00:33:48,166 --> 00:33:50,208
-ஜூட்! ஜூட்!
-ஜூட்!

445
00:33:50,291 --> 00:33:52,583
-அவனுக்கு என்ன ஆச்சு? ஜூட்?
-தெரியல.

446
00:33:52,666 --> 00:33:53,583
-ஜே?
-ஜூட்.

447
00:33:54,291 --> 00:33:56,791
ஜே? ஜே, கேக்குதா?

448
00:33:57,500 --> 00:33:58,750
ஜே!

449
00:33:59,000 --> 00:34:00,583
வேணாம். வேணாம்.

450
00:34:11,916 --> 00:34:13,208
வேணாம். வேணாம்.

451
00:34:33,583 --> 00:34:34,583
பிரித்வி.

452
00:34:39,291 --> 00:34:40,625
தரவைப் பின்பற்றுங்க சார்.

453
00:34:42,416 --> 00:34:43,791
தரவைப் பின்பற்றுங்க.

454
00:35:18,958 --> 00:35:21,166
ஜே! ஜே!

455
00:35:25,791 --> 00:35:27,041
பிரித்வி.

456
00:35:28,916 --> 00:35:30,875
பிரித்வி... உயிருடன் இருந்தான்.

457
00:35:33,458 --> 00:35:35,083
இருட்டு அவனை ஆட்கொண்டது.

458
00:35:36,583 --> 00:35:39,916
-அது எப்படி சாத்தியம், ஜே? பிரித்வி...
-நானும் அவனை பார்த்தேன்.

459
00:35:41,291 --> 00:35:44,041
அதே இயந்திரத்தில். டாரியஸும் அங்கே
இருந்தான்.

460
00:35:44,750 --> 00:35:46,833
அவனுடன் ஒரு மருத்துவர்
இருந்தார்.

461
00:35:48,416 --> 00:35:49,791
அது சஹாய் தான்.

462
00:35:50,875 --> 00:35:51,875
சஹாய்?

463
00:35:59,500 --> 00:36:00,625
அவன் கண்கள்?

464
00:36:05,000 --> 00:36:06,875
நான் இந்த விஷயத்துக்கு பொறுப்பில்லை.

465
00:36:08,166 --> 00:36:10,333
இந்த ப்ரொஜெக்ட்டை இப்போவே நிறுத்துறேன்.

466
00:36:11,958 --> 00:36:13,500
ஹலோ. திரு. உபராய்.

467
00:36:31,500 --> 00:36:32,333
சே.

468
00:36:37,666 --> 00:36:38,833
உபராய் சார்.

469
00:36:39,083 --> 00:36:41,375
சஹாய்! விளக்குங்க.

470
00:36:41,833 --> 00:36:44,166
டேரியஸ்...

471
00:36:45,333 --> 00:36:47,750
ப்ரொஜெக்ட்டை மூடுவதாக அச்சுறுத்தினார்.

472
00:36:48,250 --> 00:36:51,958
அதனால், அவருக்கு கெட்டா சி 13 செட் ஊசி
போட வேண்டியிருந்தது.

473
00:36:52,333 --> 00:36:55,000
ரிலாக்ஸ். நீங்க செஞ்சது சரிதான்.

474
00:36:55,083 --> 00:36:57,375
ஆனால் எனக்கு இன்னும் டேரியஸ் தேவை.

475
00:36:57,458 --> 00:36:59,416
இப்போ, கவனமாகக் கேளுங்க.

476
00:37:03,875 --> 00:37:04,791
அது என்ன?

477
00:37:08,000 --> 00:37:09,083
ஆவி பெட்டி.

478
00:37:09,375 --> 00:37:12,458
இதை பயன்படுத்தி நாம் அமானுஷ்யங்களுடன்
தொடர்பு கொள்ளலாம்.

479
00:37:15,041 --> 00:37:17,333
எங்களை தவிர வேறு யாராவது இங்கே
இருக்கீங்களா??

480
00:37:24,666 --> 00:37:26,375
நீ பிரித்வியை கொண்டு போனியா?

481
00:37:32,791 --> 00:37:34,250
நீ பானியை கொண்டு போனியா?

482
00:37:38,500 --> 00:37:41,000
-தமா?
-உனக்கு பைத்தியமா?

483
00:37:41,500 --> 00:37:43,916
-உன் பெயர் தமாதானேமா?
-உனக்கு பைத்தியமா?

484
00:38:24,583 --> 00:38:28,000
சொன்னேனே, காமிக் புத்தகம் சரிதான்.

485
00:38:28,208 --> 00:38:29,500
அதன் பெயர் தமா.

486
00:38:31,791 --> 00:38:32,750
ஜூட்!

487
00:38:34,125 --> 00:38:36,125
அது ஜேக்காக வருது.

488
00:38:36,208 --> 00:38:38,291
ஜே! ஜேக்கு வருது.

489
00:38:38,375 --> 00:38:39,375
ஜே!

490
00:38:40,250 --> 00:38:41,083
ஜே!

491
00:38:41,416 --> 00:38:44,333
மறுவடிவமைப்பு

492
00:38:46,791 --> 00:38:49,416
உன் கடைசி நினைவு போலீஸ் சோதனையாக
இருக்கும்.

493
00:38:50,000 --> 00:38:52,083
அதன் பிறகு எதுவும் நினைவில்
இருக்காது.

494
00:38:52,291 --> 00:38:53,583
நீ ஆய்வகத்தில் இருந்த.

495
00:38:54,000 --> 00:38:55,916
பிரித்வி ஷீட் உன்னை தாக்கினான்.

496
00:38:56,208 --> 00:38:58,125
அடுத்து, நீ மயக்கமடைந்தாய்.

497
00:38:59,583 --> 00:39:01,916
-காலையில் இதை எடுக்கணும்.
-சரி. இது, சரியா?

498
00:39:02,000 --> 00:39:03,750
-இது, பிற்பகல் மற்றும் மாலை.
-சரி.

499
00:39:04,291 --> 00:39:07,583
-திருமதி சரிதா.
-டாக்டர், கிளம்பிடீங்கன்னு நினைச்சேன்.

500
00:39:07,666 --> 00:39:10,916
திருமதி சரிதா, நீங்க பெரிய தப்பு பண்றீங்க.
ஜேவ கட்டுப்படுத்தணும்.

501
00:39:11,000 --> 00:39:12,333
முடிவு பண்ணிட்டேன்.

502
00:39:12,416 --> 00:39:14,416
உணர்ச்சிவசப்படாம, நடைமுறைக்கு
ஏற்ப நடங்க.

503
00:39:14,500 --> 00:39:18,333
மரியாதையோட, டாக்டர், அவன் என்
மகன். நான் முடிவு செய்றேன்.

504
00:39:18,625 --> 00:39:23,625
உங்க தனிப்பட்ட கௌரவம் காரணமாக உண்மையை
நம்ப விரும்பலைன்னா ,

505
00:39:24,125 --> 00:39:26,125
-அது உண்மையில் உங்க விருப்பம்.
-அப்படியா?

506
00:39:26,875 --> 00:39:29,375
-உங்களுக்கு உண்மை என்னன்னு தெரியுமா?
-தெரியாது.

507
00:39:29,583 --> 00:39:33,416
ஆனால் நமக்குப் புரியாதது சாத்தியமற்றதாக
இருக்க

508
00:39:33,666 --> 00:39:35,416
வேண்டியதில்லன்னு எனக்கு
தெரியும்.

509
00:39:35,500 --> 00:39:37,458
அது முற்றிலும் சாத்தியம்தான்...

510
00:39:37,541 --> 00:39:40,125
மேடம், உங்க பேஷண்ட் அறையில் இல்ல.

511
00:39:40,208 --> 00:39:41,166
என்ன?

512
00:39:47,583 --> 00:39:50,333
வா ஜே. இந்த வழியில்.

513
00:39:52,125 --> 00:39:54,166
அதை ஒழிக்கணும்னு நினைக்கிறல்ல?

514
00:39:54,250 --> 00:39:57,875
வலி? மனச்சோர்வு? குற்ற உணர்வை?

515
00:39:58,041 --> 00:40:00,291
உபராய் மருத்துவமனை மற்றும்
மருத்துவ கல்லூரி

516
00:40:00,666 --> 00:40:01,875
நேரம் வந்துடுச்சு.

517
00:40:02,541 --> 00:40:04,041
இது உனக்கான வாய்ப்பு, ஜே.

518
00:40:05,083 --> 00:40:07,000
நீ சுதந்திரமாகலாம்.

519
00:40:08,750 --> 00:40:10,375
நீ சிறந்ததை பெறணும்.

520
00:40:12,875 --> 00:40:15,083
இந்த உலகத்தை ஒரேடியா விட்டு விடு.

521
00:40:16,958 --> 00:40:18,458
வலிக்கு முற்றுப்புள்ளி வை.

522
00:40:22,750 --> 00:40:23,791
வா, ஜே.

523
00:40:28,625 --> 00:40:31,083
இன்னும் ஒரு அடி, ஜே.

524
00:40:34,208 --> 00:40:35,166
இன்னும் ஒருஅடி.

525
00:40:38,500 --> 00:40:39,333
ஜே.

526
00:40:39,708 --> 00:40:40,791
ஜே, வேணாம்!

527
00:40:41,166 --> 00:40:42,708
அது பிரித்வி அல்ல. நான் தான்.

528
00:40:42,958 --> 00:40:44,291
வா, ஜே.

529
00:40:44,541 --> 00:40:46,208
நாம ஒன்றாக இருக்கலாம்.

530
00:40:46,375 --> 00:40:49,333
இல்ல, ஜே. அது சொல்றதை கேட்காத.
அது ஒரு மாயை.

531
00:40:50,000 --> 00:40:51,333
அது சொல்றதை கேட்காத, ஜே.

532
00:40:52,291 --> 00:40:54,458
நீ எதற்காக காத்திருக்க ஜே? குதி.

533
00:40:58,916 --> 00:41:00,208
தப்பு செஞ்சுட்டேன்.

534
00:41:01,041 --> 00:41:03,041
அன்றிரவே உன்னை குதிக்க
விட்டிருக்கணும்.

535
00:41:03,750 --> 00:41:05,625
இன்னும் உயிருடன் இருந்திருப்பேன்.

536
00:41:06,458 --> 00:41:09,958
என் மரணத்திற்கு நீதான் காரணம் தெரியுமா.

537
00:41:11,041 --> 00:41:13,708
வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற
உணர்ச்சியுடன் வாழணும்.

538
00:41:14,291 --> 00:41:16,083
உன்னை நீயே மன்னிக்க முடியுமா?

539
00:41:23,166 --> 00:41:24,958
இல்லை, இல்லை. ஜே, வேணாம்.

540
00:41:27,875 --> 00:41:30,166
தப்பிக்க இதுதான் ஒரே வழி, ஜே.

541
00:41:34,541 --> 00:41:36,666
அந்த இரவு நீ சொன்னதை கேட்டேன்,

542
00:41:37,958 --> 00:41:39,291
இப்போ நீ கேளு.

543
00:41:53,916 --> 00:41:56,541
அவன் சொல்றத கேக்காதே ஜே.
கேக்காதே.

544
00:41:57,041 --> 00:41:58,166
வா, ஜே.

545
00:41:58,500 --> 00:42:00,833
இங்கே பயமோ வலியோ இல்லை.

546
00:42:01,000 --> 00:42:04,291
இல்லை, ஜே. நம்ம பதக்கத்தை ஞாபகம்
வச்சுக்கோ.

547
00:42:06,250 --> 00:42:07,500
நம்ம பதக்கம், ஜே.

548
00:42:17,875 --> 00:42:18,958
ஜே!

549
00:42:24,958 --> 00:42:26,916
பதக்கத்தை ஞாபகப்படுத்து.

550
00:42:27,000 --> 00:42:27,875
ஞாபக படுத்து, ஜே.

551
00:42:27,958 --> 00:42:29,083
இது நம்ம பதக்கம்.

552
00:42:29,500 --> 00:42:32,250
நாம ஒண்ணா இருக்குறவரை, நாம
எப்போதும் ஜெயிப்போம்.

553
00:44:41,916 --> 00:44:43,916
வசனங்கள் மொழிபெயர்ப்பு
அப்ரின் பானு தா

