1
00:00:21,666 --> 00:00:23,625
ஷோக்கா இருக்கீங்க, சார். போலாம்.

2
00:00:30,583 --> 00:00:31,416
ஏய், ஃபியோனா.

3
00:00:32,166 --> 00:00:34,750
-ஜூட்?
-ஸ்டேஷன்ல இருந்து சொல்லிருப்பாங்க.

4
00:00:34,791 --> 00:00:38,166
ஜூட் ரோஸாரியோ சார் மகளுக்கு
பிறந்த நாள் வாழ்த்து சொல்லணுமாம்.

5
00:00:40,500 --> 00:00:43,708
ஆனால் நேரம் தீர்மானிக்கல.
எனது வசதியை பத்தி?

6
00:00:43,916 --> 00:00:46,625
என்ன செய்றது, மேடம்?
ஜூட் சார் காவல்துறைக்கு உதவியா

7
00:00:46,708 --> 00:00:49,875
இருந்தார் அவருக்கு உதவ நாங்க
கடமைப்பட்டிருக்கிறோம்.

8
00:00:50,500 --> 00:00:52,125
இல்லை, சொல்லிட்டு வாங்க.

9
00:00:52,541 --> 00:00:53,666
-ஜூலியா!
-சாரி.

10
00:00:53,875 --> 00:00:55,958
-மேடம்?
-ஜூலியா! ஜூலியா!

11
00:00:56,750 --> 00:00:57,583
ஜூல்...

12
00:00:57,916 --> 00:00:59,000
-ஃபியோனா!
-வாசி, பா...

13
00:01:00,166 --> 00:01:01,833
-ப்ளீஸ். வாசி, ப்ளீஸ்
-அது யார்?

14
00:01:03,375 --> 00:01:05,750
-ப்ளீஸ்.
-மேடம், ஒரு முறை சொல்றத கேளுங்க.

15
00:01:05,833 --> 00:01:09,125
அஞ்சு நிமிஷம் விடுங்க மேடம்.
வாழ்த்து சொல்லிக்கட்டும்.

16
00:01:09,375 --> 00:01:11,750
இல்ல. இப்போ இல்ல. புரிஞ்சுக்கோங்க.

17
00:01:12,250 --> 00:01:13,833
அடுத்த முறை, ஃபோன்
பண்ணுங்க.

18
00:01:13,875 --> 00:01:15,083
இப்போதைக்கு கிளம்புங்க.

19
00:01:15,125 --> 00:01:16,250
வாங்க, பாடுவோம்.

20
00:01:16,333 --> 00:01:19,958
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

21
00:01:20,291 --> 00:01:24,625
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

22
00:01:24,916 --> 00:01:29,791
பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு ஜூலியா

23
00:01:29,875 --> 00:01:33,166
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

24
00:01:37,750 --> 00:01:40,416
ஜூட். ஜூட்.

25
00:01:41,708 --> 00:01:42,666
ஜூட்!

26
00:01:42,875 --> 00:01:44,625
தயவுசெய்து பிரச்சினை
பண்ணாதே.

27
00:01:44,708 --> 00:01:48,000
ஜூலியா வாழ்க்கைல இப்பதான் கொஞ்சம்
சந்தோஷம் வந்திருக்கு.

28
00:01:48,708 --> 00:01:50,750
நீ எங்களை மறக்கணும்.

29
00:01:53,916 --> 00:01:56,666
கெஞ்சி கேக்கறேன், ஜூட்.
எங்கள நிம்மதியா விடு.

30
00:01:58,083 --> 00:01:58,958
ப்ளீஸ்.

31
00:01:59,541 --> 00:02:00,875
-ஃபியோனா?
-ஆமா?

32
00:02:00,958 --> 00:02:02,750
-அது யார்?
-யாரும் இல்ல.

33
00:03:24,708 --> 00:03:27,541
அந்தேரா

34
00:03:44,083 --> 00:03:45,958
அவனை பத்தி என்ன தெரியும்?
சொல்லுங்க.

35
00:03:49,416 --> 00:03:52,500
சொல்லிட்டேன், டேரியஸ் கூப்பர்
யாருன்னு தெரியாது.

36
00:03:53,541 --> 00:03:57,583
மற்றும் உபர்லைஃப் ஃபார்மாவின்
இயக்குநர்கள் குழு பொறுத்தவரை,

37
00:03:58,041 --> 00:04:00,500
நான் ஆறு வேறு நிறுவனங்களின்
இயக்குநராக இருக்கேன்.

38
00:04:00,583 --> 00:04:02,125
எனவே நான் என்ன சொல்வது.

39
00:04:03,708 --> 00:04:04,833
பொய்யை நிறுத்துங்க.

40
00:04:06,333 --> 00:04:07,791
சொல்ல எதுவும் இல்லை.

41
00:04:08,541 --> 00:04:10,208
என் வழக்கறிஞருடன் பேசணும்.

42
00:04:10,791 --> 00:04:12,708
இது ஹாலிவுட் படம்னு
நினைசீங்களா?

43
00:04:23,791 --> 00:04:26,250
இவங்களை பத்தி சொல்லு?
இவங்களை தெரியுதா?

44
00:04:28,500 --> 00:04:30,125
இவங்க இருவரையும் தெரியாது.

45
00:04:31,833 --> 00:04:32,708
இது...

46
00:04:34,166 --> 00:04:35,541
என் மாணவன் பிரித்வி.

47
00:04:36,041 --> 00:04:37,250
மாணவனா இருந்தான்.

48
00:04:40,583 --> 00:04:43,208
நல்லது. பிரித்வியை பத்தி
சொல்லுங்க.

49
00:04:44,125 --> 00:04:47,625
அவர் இறந்ததை அறிவித்த பிறகு,
உடலை என்ன செய்தீங்க?

50
00:04:54,208 --> 00:04:55,625
பேசுங்க!

51
00:04:57,750 --> 00:05:00,000
அவன் உறுப்புகளை தானம்
செய்ய விரும்பினான்.

52
00:05:01,416 --> 00:05:03,833
அதை எடுக்க அவன் உடலை
ஓடிக்கு எடுத்து போனோம்...

53
00:05:03,916 --> 00:05:06,500
ஏய்... நான் ஒரு முட்டாள்னு
நினைச்சியா?

54
00:05:08,125 --> 00:05:11,166
ஓடி இல்ல உன் ஆய்வகத்திற்கு
எடுத்து செல்லப்பட்டது.

55
00:05:12,708 --> 00:05:17,375
பிரித்வி மருத்துவமனைல உயிருடன் இருந்தான்.
உங்க ஆய்வகத்தில் உயிர் போயிருக்கு.

56
00:05:18,416 --> 00:05:19,333
இல்லையா?

57
00:05:19,958 --> 00:05:20,916
வழக்கறிஞர்.

58
00:06:00,708 --> 00:06:01,958
என்ன, இன்ஸ்பெக்டர்?

59
00:06:02,041 --> 00:06:04,333
-என்ன, ஆயிஷா?
-கல்பனா, அவனை பார்த்தேன்.

60
00:06:04,916 --> 00:06:07,000
-அவன் ஆத்மாவில் இருந்தான்.
-யார்?

61
00:06:07,250 --> 00:06:08,125
டேரியஸ்.

62
00:06:09,458 --> 00:06:11,041
என்னை தாக்கியவன்.

63
00:06:11,416 --> 00:06:13,125
நீ தேடும் அந்த ஆள், கல்பனா.

64
00:06:14,416 --> 00:06:17,083
-இப்ப எங்கே இருக்கே?
-அவனை பின்தொடருறேன்.

65
00:06:19,625 --> 00:06:20,833
ஐயோ!

66
00:06:21,458 --> 00:06:25,083
உன் இருப்பிடத்தை அனுப்பு,
நான் உடனே அங்கே இருப்பேன். அப்புறம்,

67
00:06:25,291 --> 00:06:29,625
அவன் ரொம்ப ஆபத்தானவன். அவனுக்கு நீ
பின்தொடர்வது தெரியக்கூடாது.

68
00:06:29,833 --> 00:06:33,000
-சரி.
-என்ன ஆனாலும் காரிலிருந்து இறங்காதே.

69
00:06:33,458 --> 00:06:34,958
சரி.

70
00:06:39,250 --> 00:06:40,166
என்ன ஆச்சு?

71
00:06:40,250 --> 00:06:42,916
அவரை கேளுங்க. அழுத்தம்
குடுத்தா சொல்லிடுவாரு.

72
00:06:43,916 --> 00:06:46,041
விசாரணையை நடுல விட்டு
போறீங்களா?

73
00:06:46,541 --> 00:06:47,583
டேரியஸ் மாட்டினான்.

74
00:07:02,625 --> 00:07:04,625
நீங்க அதிர்ஷ்டசாலி, மேடம் போய்ட்டாங்க.

75
00:07:06,250 --> 00:07:08,125
அவங்களுக்கு ஆண்களை புடிக்காது.

76
00:07:08,708 --> 00:07:10,583
அதான் இன்னும் தனியா
இருக்காங்க.

77
00:07:12,125 --> 00:07:13,333
உங்களுக்கு எப்படி?

78
00:07:15,416 --> 00:07:17,375
இல்ல? அது நல்லது.

79
00:07:20,291 --> 00:07:21,333
இது டோலி.

80
00:07:21,875 --> 00:07:23,041
டோலி என் மனைவி.

81
00:07:23,833 --> 00:07:25,541
என்னை தொடர்ந்து அழைக்கிறாள்.

82
00:07:26,000 --> 00:07:29,750
இன்று எங்க திருமண நாள்.
நான் இங்கே இருக்கேன்.

83
00:07:30,291 --> 00:07:32,791
நான் ஒரு மோசமான வாழ்க்கையை
வாழறேன்ல?

84
00:07:36,125 --> 00:07:38,583
சொல்லுங்க. இருப்பிடம் எங்க
இருக்கு?

85
00:07:40,666 --> 00:07:42,875
பேசுங்க. ஆய்வகம் எங்க இருக்கு?

86
00:07:46,833 --> 00:07:49,333
15 நிமிடம் (2.5 கி. மீ)
90 அடி சாலை வழியாக

87
00:07:56,416 --> 00:08:00,833
பாத்தீங்களா? மீண்டும் என் மனைவி.
நான் இப்பவே வீட்டிற்கு போகணும்.

88
00:08:00,916 --> 00:08:02,708
பேசுங்க. ஆய்வகம் இருக்கு?

89
00:08:03,750 --> 00:08:05,750
நான் என் வழக்கறிஞருடன்
பேசணும்.

90
00:08:06,333 --> 00:08:07,333
சொல்ல மாட்டீங்க?

91
00:08:09,083 --> 00:08:11,791
சரி. ஏய், தௌடே!
ஊசி எடுத்துட்டு வா.

92
00:08:12,041 --> 00:08:13,916
-எங்க போடுறது?
-அவர் வழிகாட்டுவார்.

93
00:08:14,000 --> 00:08:15,041
அவர் மருத்துவர்தானே.

94
00:08:15,291 --> 00:08:16,291
குப்பியில் என்ன?

95
00:08:16,958 --> 00:08:18,875
உண்மை சீரம்.

96
00:08:19,375 --> 00:08:20,875
நார்கோ பகுப்பாய்வு.

97
00:08:25,166 --> 00:08:28,291
சார், ஊசி இல்ல.
இப்ப கடையிலிருந்து வாங்கணும்.

98
00:08:28,541 --> 00:08:30,083
-எனக்கு ஒரு யோசனை.
-என்ன?

99
00:08:30,291 --> 00:08:32,916
நேத்து போதைப்பொருள் பறிமுதலில்
சிரிஞ்ச்கள் இருக்கும்.

100
00:08:33,625 --> 00:08:35,666
-அதிலிருந்து ஒன்று எடு.
-ஆம்.

101
00:08:35,750 --> 00:08:37,291
நீங்க இப்படி செய்ய கூடாது.

102
00:08:37,541 --> 00:08:40,250
-இது சட்டவிரோதமானது.
-சட்டத்தை நீங்க சொல்லித்தர வேணாம்.

103
00:08:40,416 --> 00:08:41,500
இந்த சீருடைய பாருங்க.

104
00:08:41,916 --> 00:08:43,250
நான் யாருன்னு நினைச்சீங்க?

105
00:08:44,791 --> 00:08:47,791
பயன்படுத்திய ஊசியை போட
கூடாது.

106
00:08:48,583 --> 00:08:50,625
சொல்றேன்ல. போட கூடாது. சரியா?

107
00:08:50,708 --> 00:08:51,875
பொறுங்க. பொறுங்க.

108
00:08:51,958 --> 00:08:54,458
-சுத்தம் பண்ணிருப்பான். பண்ணியா?
-சோப்பு, தண்ணில.

109
00:08:54,541 --> 00:08:55,916
அப்படி செய்யாதீங்க.

110
00:08:56,000 --> 00:08:57,833
-விடாதே.
-இதை செய்ய கூடாது.

111
00:08:58,000 --> 00:08:59,416
சரி, நான் சொல்றேன்.

112
00:09:02,333 --> 00:09:05,333
போவோம், டாக்டர் சஹாய்.
எதற்கும் பதிலளிக்க வேண்டியதில்ல.

113
00:09:06,000 --> 00:09:07,916
என்ன விளையாடுறீங்களா?

114
00:09:08,583 --> 00:09:11,125
இது தண்ணீர். இது ஒரு சிரிஞ்ச்.

115
00:09:12,166 --> 00:09:14,875
சட்டவிரோத தடுப்பு, அச்சுறுத்தல்,

116
00:09:15,125 --> 00:09:18,125
பலம் மற்றும் வற்புறுத்தலின் பயன்பாடு.

117
00:09:18,958 --> 00:09:21,500
உங்க சீனியர்ஸ்க்கு பெரிய
ரிப்போர்ட் போகும்.

118
00:09:22,583 --> 00:09:23,583
போலாம்.

119
00:09:46,375 --> 00:09:48,750
இப்போ கவனமாகக் கேளுங்க, சஹாய்.

120
00:09:51,125 --> 00:09:54,791
மேலே இருந்து உத்தரவு. வீட்லயே இருங்க.

121
00:09:55,333 --> 00:09:57,416
உபர்லைஃப் பக்கம் வரக்கூடாது.

122
00:09:58,208 --> 00:10:01,833
இறுதி செயல்முறைக்கான நேரம் வரும்போது
உங்கள கூப்புடுவாங்க.

123
00:10:51,500 --> 00:10:53,458
ஆயிஷா
அழைப்பு...

124
00:10:58,791 --> 00:11:02,541
நீங்கள் டயல் செய்த எண்ணை தொடர்பு
கொள்ள முடியவில்லை.

125
00:12:11,333 --> 00:12:12,250
ஆயிஷா.

126
00:12:15,625 --> 00:12:16,916
-நீ நலமா?
-ஒண்ணுமில்ல.

127
00:12:17,125 --> 00:12:19,291
-கீழே விழுந்தேன்.
-உன் ஃபோன் எங்க?

128
00:12:19,958 --> 00:12:21,458
ஃபோன கீழே போட்டுட்டேன்.

129
00:12:23,541 --> 00:12:26,291
பாரு. ஆய்வகம் உள்ள இருக்கு.

130
00:12:26,375 --> 00:12:28,833
-என்ன?
-ஆய்வகம்.

131
00:12:29,041 --> 00:12:30,625
எனக்கு புரியல.

132
00:12:32,416 --> 00:12:34,750
ஆய்வகம்

133
00:12:35,791 --> 00:12:36,750
உள்ளே.

134
00:12:38,250 --> 00:12:40,958
-நீ, வெளியே இரு.
-இல்ல, நான் உன்னோட வரேன்.

135
00:12:41,166 --> 00:12:42,791
-வேணாம்.
-நான் வரேன்.

136
00:12:43,000 --> 00:12:44,833
-வேணாம்.
-வேணாம்.

137
00:12:45,791 --> 00:12:47,000
இல்லை

138
00:12:58,833 --> 00:13:00,291
-சரி, அமைதியா இரு.
-சரி.

139
00:13:49,333 --> 00:13:52,500
கடவுளே! இங்க தான்
எல்லாம் நடந்திருக்கிறதா?

140
00:13:56,833 --> 00:13:57,750
ஆயிஷா?

141
00:15:22,458 --> 00:15:23,541
ஆயிஷா.

142
00:15:46,750 --> 00:15:48,958
முழு வழக்கையும் கெடுத்துட்டே.

143
00:15:51,083 --> 00:15:53,208
அத்தகைய தவறை நீ எப்படி செய்த,
கேகே?

144
00:15:55,083 --> 00:15:56,916
நீ ஏன் ஒரு குடிமகளை ஈடுபடுத்தினே?

145
00:16:00,333 --> 00:16:02,208
டேரியஸ் இல்லாம,

146
00:16:02,625 --> 00:16:06,500
இந்த ஆய்வகத்திற்கும் உபர்லைஃப்கும்
உள்ள தொடர்பை எப்படி நிறுவ முடியும்.

147
00:16:06,583 --> 00:16:09,625
அவனை உயிருடன் பிடித்திருந்தால் நிலைமை
வேறா இருக்கும்.

148
00:16:12,958 --> 00:16:15,333
வழக்கு மூடப்பட்டுள்ளது, கேகே.

149
00:16:53,875 --> 00:16:58,416
ஆதாரங்களின்படி, வழக்கு
உபர்லைஃப் பார்மாவுடன் தொடர்பு கொண்டுள்ளது.

150
00:16:58,500 --> 00:17:02,125
இந்த ஆய்வகம் சட்டவிரோத
சோதனைகளை மேற்கொண்டதாக காவல்துறை கூறுகிறது.

151
00:17:02,291 --> 00:17:05,500
அந்த ஆய்வகம் பாழடைந்த நிலையில்
காணப்பட்டது.

152
00:17:06,125 --> 00:17:09,833
அநாமதேய ஆதாரங்களின்படி, உபர்லைஃப்
ஃபார்மா இந்த ஆய்வகத்திற்கு நிதியளித்தது.

153
00:17:09,875 --> 00:17:12,708
உபர்லைஃப் ஃபார்மாவின் நிறுவனர்,
தலைமை நிர்வாக அதிகாரி,

154
00:17:12,750 --> 00:17:15,125
திரு. மது உபராய், இந்த
விஷயத்தில் தன் நிலையை

155
00:17:15,208 --> 00:17:17,875
விளக்கி அறிக்கை விடுவாரென
எதிர்பார்க்கப்படுகிறது.

156
00:17:18,000 --> 00:17:19,125
ஸ்டுடியோவுக்கு.

157
00:17:21,666 --> 00:17:24,500
நம்பவே முடியல. எப்படி அவங்க சஹாயை
போக விட்டாங்க?

158
00:17:24,583 --> 00:17:26,208
டூட் அவங்களுக்கு வேற வழி இல்ல.

159
00:17:26,291 --> 00:17:29,125
நீதிமன்றத்தில் என்ன சொல்வாங்க?
ஜே தரிசனத்தில் கண்டான்னா?

160
00:17:29,208 --> 00:17:32,333
கல்பனா சொன்னாங்களே,
நீதிமன்றத்துக்கு ஆதாரம் தேவை.

161
00:17:32,708 --> 00:17:35,625
-ஆனால் அவர் சொல்ல வந்தாரு.
-ஆம், ஆனா...

162
00:17:37,750 --> 00:17:38,583
மாமா?

163
00:17:42,958 --> 00:17:44,166
-மாமா.
-ஆம்.

164
00:17:44,250 --> 00:17:45,291
என்ன ஆச்சு?

165
00:17:50,875 --> 00:17:52,916
நீங்க எதை தேடுறீங்க?

166
00:17:58,125 --> 00:18:01,791
நேற்று ஜேவை காப்பாற்றும்போது உன் அம்மா
சொன்ன வார்த்தைகளை நம்ப வைத்தது.

167
00:18:03,708 --> 00:18:05,208
அவ சொன்னதெல்லாம் சரிதான்.

168
00:18:09,875 --> 00:18:11,500
அவள நம்பியிருந்துருக்கணும்.

169
00:18:14,208 --> 00:18:15,875
இதெல்லாம் உன் அம்மாவோடது.

170
00:18:17,208 --> 00:18:18,916
அவ ஆன்மா சாந்தியடையட்டும்.

171
00:18:33,750 --> 00:18:34,791
சபாவோட நாட்குறிப்பு.

172
00:18:35,125 --> 00:18:39,250
ஒருவேளை நீ தேடும் பதில்கள்
அங்கே இருக்கலாம்.

173
00:18:44,791 --> 00:18:46,125
இது என்ன?

174
00:18:49,333 --> 00:18:51,666
சில மருந்துகளுக்கான சூத்திரம் போல
தெரியுது.

175
00:18:52,416 --> 00:18:56,583
உன் அண்ணன் நோய்வாய்பட்டப்போ, சபா
மருந்துக்கான ஃபார்முலாவை தேடிட்டிருந்தா.

176
00:18:56,791 --> 00:18:59,375
-அவன் இறந்த பிறகு, அவள்...
-பேய் புடிச்சுது.

177
00:19:06,333 --> 00:19:07,625
பிராகஷ்கர்
நெடுஞ்சாலை 40

178
00:19:07,708 --> 00:19:08,750
பிராகஷ்கர்?

179
00:19:09,750 --> 00:19:11,125
பெயர் கேட்ட மாதிரி இருக்கே.

180
00:19:15,750 --> 00:19:18,416
நாம்தேவ் காம்ப்ளே, பிராகஷ்கர்.
முகவரி போல தெரிகிறது.

181
00:19:23,333 --> 00:19:24,250
ரூமி?

182
00:19:31,625 --> 00:19:33,833
முதலில், தமா. இப்போ, பிராகஷ்கர்.

183
00:19:35,375 --> 00:19:36,916
இது தற்செயலாக இருக்க
முடியாது.

184
00:19:47,375 --> 00:19:48,250
ஆமா.

185
00:19:53,208 --> 00:19:54,166
நல்ல வேளை.

186
00:19:59,375 --> 00:20:00,208
சே.

187
00:20:02,416 --> 00:20:03,625
டாக்டர் சஹாய்?

188
00:20:05,583 --> 00:20:06,916
ஹலோ, ஓல்கா.

189
00:20:07,000 --> 00:20:10,500
உங்களுக்கு உடம்பு சரி இல்ல, ஒரு வாரம் வர
மாடீங்கன்னு கேள்வி பட்டேன்.

190
00:20:11,750 --> 00:20:15,166
இல்ல நான் நல்லா இருக்கேன்,
ஆய்வகத்தில் ஒன்னு மறந்துவிட்டேன்,

191
00:20:15,250 --> 00:20:17,500
அதை எடுக்க வந்தேன். நான் நலம்.

192
00:20:17,583 --> 00:20:18,875
ஆனா அப்படி தெரியலையே.

193
00:20:21,458 --> 00:20:22,708
நான் நல்லா இருக்கேன்.

194
00:20:24,708 --> 00:20:27,041
நான்... ரொம்ப நல்லா இருக்கேன்.

195
00:20:29,208 --> 00:20:31,083
பிரித்வியின் உடல் எங்க தெரியுமா?

196
00:20:31,375 --> 00:20:34,375
அது எங்கேன்னு தெரியல. திரு. உபராயின்
ஆளுங்க எடுத்துட்டாங்க.

197
00:20:37,166 --> 00:20:38,041
உள்ள வா.

198
00:20:46,875 --> 00:20:49,125
இந்த அறை. அது எங்கன்னு தெரியுமா?

199
00:21:03,125 --> 00:21:04,250
தரவை தொடருங்க சார்.

200
00:21:04,833 --> 00:21:05,958
தரவை தொடருங்க!

201
00:21:20,750 --> 00:21:22,250
தரவை தொடருங்க, சார்.

202
00:21:22,333 --> 00:21:23,541
தரவை தொடருங்க!

203
00:21:49,333 --> 00:21:52,250
"தமா இருட்டிளிலிருந்து பிறக்குது.
தமாவிலிருந்து இருட்டு.

204
00:21:52,625 --> 00:21:54,708
"நிஷாகர் மலையடிவாரத்தில்,

205
00:21:55,583 --> 00:21:57,583
"நான் வேட்டையனாக
வேட்டையனை தொடர்ந்தேன்."

206
00:21:58,333 --> 00:22:00,958
"நிஷாகர் என்ற பெரிய மலை என்
முன் இருந்தது.

207
00:22:01,250 --> 00:22:03,833
"இறுதியா, தமாவை எதிர்கொள்ள வேண்டிய
நேரம் வந்தது.

208
00:22:05,958 --> 00:22:07,333
தமா இருட்டினின்று பிறந்தது,

209
00:22:07,958 --> 00:22:09,875
தமாவிலிருந்து இருட்டு.

210
00:22:09,958 --> 00:22:13,000
"தமாவை கண்டுபிடிக்க, அதன் தாகத்தை
புரிந்து கொள்ள வேண்டும்.

211
00:22:15,375 --> 00:22:18,666
"கிராம மக்களின் கண்ணீரால் கருகி போன
ஆறு, பின்னோக்கி பாய்கிறது,

212
00:22:19,458 --> 00:22:22,625
"மலையின் உச்சியில் உள்ள
தமாவின் குகை வரை.

213
00:22:32,166 --> 00:22:34,500
"இந்த கண்ணீராலேயே தமாவின்
தாகம் தணிகிறது.

214
00:22:35,958 --> 00:22:38,291
"அதை உட்கொண்டு அதன்
பலம் அதிகரிக்கிறது.

215
00:22:39,125 --> 00:22:41,625
"அந்த கருப்பு நதி என்னை தமாவிடம்
அழைத்து சென்றது."

216
00:22:45,250 --> 00:22:48,416
கண்ணீர் நிறைந்த நதி,
இது நிச்சயமாக ஒரு உருவகம்.

217
00:22:49,666 --> 00:22:50,958
ஆனா எதற்காக?

218
00:23:10,875 --> 00:23:16,291
எச்சரிக்கை - அபாயகரமான/நச்சு இரசாயனங்கள்
இந்த பணியிடத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

219
00:23:17,291 --> 00:23:18,625
தரவை தொடருங்க சார்.

220
00:23:18,708 --> 00:23:20,166
தரவை தொடருங்க!

221
00:23:23,041 --> 00:23:26,416
இப்ப புரியுது, ஏன் அவர்கள் மக்களின்
உணர்வை பதிவெடுக்குறாங்கன்னு.

222
00:23:26,500 --> 00:23:28,791
-ஏன்?
-தரவை தொடரு.

223
00:23:28,875 --> 00:23:32,000
இந்த தரவு நம்ம உணர்வு,
அந்த இயந்திரம் நகலெடுத்தது.

224
00:23:37,916 --> 00:23:40,208
கிராமவாசிகளின் கண்ணீர்
ஆற்றை கருப்பாக்கியது.

225
00:23:40,958 --> 00:23:43,500
பானி, ஜூட், பிரித்வி மற்றும் நான்.

226
00:23:43,583 --> 00:23:48,000
எங்க மனச்சோர்வு, துக்கம் எல்லாம்
மனதில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

227
00:23:48,083 --> 00:23:51,750
அது தமாவுக்கு வழங்கப்படுகிறது
அவனை வலிமையாக்க?

228
00:23:51,833 --> 00:23:52,958
சரியாக.

229
00:24:02,416 --> 00:24:05,625
தமா இருட்டிலிருந்து பிறந்தது,
தமாவிலிருந்து இருட்டும்.

230
00:24:06,791 --> 00:24:08,083
நாம நினைச்சது தப்பு.

231
00:24:09,000 --> 00:24:12,166
தமா துணை தயாரிப்பு அல்ல
இந்த பரிசோதனையின் இறுதி இலக்கு.

232
00:24:14,916 --> 00:24:15,750
ஐயோ!

233
00:24:27,625 --> 00:24:29,708
ஆனா, சஹாய் ஒரு விஞ்ஞானி,
இல்லையா?

234
00:24:29,791 --> 00:24:31,208
அவர் ஏன் இதை செய்றார்?

235
00:24:33,416 --> 00:24:36,083
சஹாய்க்கு தமாவை பத்தி தெரிய
வாய்ப்பில்லை.

236
00:25:31,666 --> 00:25:33,583
மது உபராய்
உள்வரும் அழைப்பு

237
00:25:37,750 --> 00:25:41,000
சஹாய், நீங்க ஆய்வகத்திலிருந்து
விலகி இருக்கணுமே.

238
00:25:41,541 --> 00:25:42,541
வீட்டில் இருங்க.

239
00:25:42,708 --> 00:25:46,750
உங்களை சிறையிலிருந்து காப்பாற்ற என்ன
செய்ய வேண்டியிருந்தது தெரியுமா?

240
00:25:46,833 --> 00:25:49,791
ஒரு போலி ஆய்வகத்தை உருவாக்கி, அழிச்சோம்.

241
00:25:50,375 --> 00:25:52,583
நாம் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும்.

242
00:25:53,458 --> 00:25:55,291
ஏதோ தப்பா இருக்கு திரு. உபராய்.

243
00:25:55,958 --> 00:25:58,250
சர்வர் அறையின் கீழ்,

244
00:25:58,333 --> 00:26:01,375
நான்... நான் பார்த்தேன்...

245
00:26:01,458 --> 00:26:04,625
நீங்க பார்த்தது, நீங்க நினைக்கிறது,

246
00:26:05,291 --> 00:26:06,791
எதுவும் முக்கியமல்ல.

247
00:26:07,291 --> 00:26:10,958
-சார், மனசார என்னால முடியாது...
-சஹாய்,

248
00:26:12,125 --> 00:26:13,541
உங்களை புடிக்கும்.

249
00:26:14,583 --> 00:26:15,791
எப்போதும்.

250
00:26:17,333 --> 00:26:18,791
ஆனால் நீங்க தேவையில்லை.

251
00:26:20,625 --> 00:26:22,250
மருத்துவ அடிப்படையில்,

252
00:26:22,958 --> 00:26:24,333
தூக்கி எறியக்கூடியவர்.

253
00:26:25,791 --> 00:26:29,458
நீங்க விருப்பமாக செயல்முறையை
முடித்தால்,

254
00:26:31,500 --> 00:26:33,250
உங்கள உயிரோட விடுவோம்,

255
00:26:34,541 --> 00:26:36,666
அது வேதனையாக இருக்காது.

256
00:26:37,875 --> 00:26:39,666
மறைவா இருங்க.

257
00:26:44,916 --> 00:26:49,250
முக்கியமான ஒரே விஷயம் பையன்...

258
00:26:52,083 --> 00:26:53,208
ஓமார்.

259
00:26:55,541 --> 00:26:58,166
அவனுடைய செயல்முறையை முடிப்பது

260
00:26:58,791 --> 00:27:01,791
நம் முன்னுரிமையாக இருக்கணும்.

261
00:28:01,416 --> 00:28:05,291
அப்படின்னா ஜூடின் காமிக் புத்தக
கோட்பாடு சரியானது.

262
00:28:06,541 --> 00:28:07,708
ஆரம்பத்தில் இருந்தே.

263
00:28:08,125 --> 00:28:12,250
அம்மாவை ஆட்டிப்படைத்த இருட்டு, தமாதான்
என்பதை என்னால நம்பவே முடியலை.

264
00:28:13,416 --> 00:28:14,625
ஆனால் எனக்கு புரியலை,

265
00:28:15,083 --> 00:28:17,583
இது எப்படி 15 ஆண்டுகளுக்கு முன்
அம்மாக்கு நடந்தது?

266
00:28:19,375 --> 00:28:23,583
எந்த சிகிச்சையும் உன் அண்ணனை காப்பாத்த
முடியாத போது சபா மாற்று வழி தேடினாள்.

267
00:28:24,875 --> 00:28:26,708
அறிவியலுக்கு அப்பாற்பட்ட வழிகள்.

268
00:28:30,625 --> 00:28:31,750
மனச்சோர்வடைந்தாள்,

269
00:28:32,541 --> 00:28:33,416
விரக்தியானாள்.

270
00:28:35,458 --> 00:28:39,208
ஒருவேளை சபாவின் விரக்திதான்
தமா சபாவை வெல்ல உதவியிருக்கும்.

271
00:28:40,041 --> 00:28:41,750
ஆமா, ஆனா அவங்க ஏன் அதை செய்யணும்?

272
00:28:42,625 --> 00:28:43,833
அவங்க ஒரு விஞ்ஞானி.

273
00:28:44,125 --> 00:28:45,750
அது பொருட்டல்ல, ரூமி.

274
00:28:45,833 --> 00:28:49,250
மனச்சோர்வு, உதவியின்மை ஒரு நபரை
எதையும் செய்ய வைக்கலாம்.

275
00:29:19,208 --> 00:29:20,458
காலை உணவு தயாராக
இருக்கு.

276
00:32:14,250 --> 00:32:15,125
அப்பா!

277
00:32:15,208 --> 00:32:16,041
ஜூல்ஸ்?

278
00:32:16,875 --> 00:32:17,916
ஜூலியா!

279
00:32:18,208 --> 00:32:19,083
கண்ணா.

280
00:32:20,250 --> 00:32:21,750
ஜூலியா, நீ எங்கே இருக்க
கண்ணா?

281
00:32:29,833 --> 00:32:32,416
இது... இது வாய்ப்பே இல்ல.

282
00:32:35,041 --> 00:32:38,125
இது ஜூலியா அல்ல, முட்டாள்.
அது நான்தான்.

283
00:32:38,333 --> 00:32:39,166
ஏய்!

284
00:32:40,916 --> 00:32:43,583
அது எங்க போகுதுன்னு எனக்கு
தெரியும்.

285
00:32:50,250 --> 00:32:52,083
உன்னால என்னை ஏதும் செய்ய
முடியாது.

286
00:32:53,250 --> 00:32:54,541
புற ஊதா விளக்குகள்!

287
00:33:07,125 --> 00:33:11,500
என்னைப் பாதுகாக்க இந்த ஒளி இருக்கு.
ஒழிஞ்சு போ

288
00:33:12,416 --> 00:33:15,125
சத்யா தமாவிடம் தோற்கும்
தருவாயில் இருந்தாராம்,

289
00:33:15,208 --> 00:33:18,041
தன் ஆசிரியர் கற்று கொடுத்த ஒன்றை
நினைவு கூர்ந்தபோது.

290
00:33:18,375 --> 00:33:19,208
என்ன?

291
00:33:19,708 --> 00:33:22,666
"உள்ளே இருள் எவ்வளவு அடர்த்தியாக
இருந்தாலும்,.

292
00:33:22,750 --> 00:33:25,666
"அதற்குள் எப்போதும் ஒரு ஒளிக்கதிர்
இருக்கும்.

293
00:33:25,750 --> 00:33:28,750
ஆயிரம் சூரியன்களை விட
பிரகாசமான ஒரு ஒளி.

294
00:33:33,541 --> 00:33:36,708
நேற்று இரவு தமா மருத்துவமனையில்
என்னை தாக்கியபோது,

295
00:33:37,000 --> 00:33:39,583
பிரித்வி என்னை கடைசி நேரத்தில்
காப்பாற்றினான்.

296
00:33:39,666 --> 00:33:42,291
-பிரித்வி?
-எங்க குழந்தை பருவத்த நினைவு படுத்தினான்.

297
00:33:43,458 --> 00:33:46,250
மகிழ்ச்சியான நினைவு. நம்பிக்கைக்குரிய
நினைவு.

298
00:33:46,666 --> 00:33:48,791
நம்ம பதக்கம் நினைவிருக்கா?

299
00:33:49,375 --> 00:33:51,291
நம்ம பதக்கம், ஜே.

300
00:33:56,125 --> 00:33:59,625
திடீரென்று, தமா அவ்வளவு வலுவாக இல்லை.

301
00:34:01,291 --> 00:34:02,958
அதுக்கு என்ன அர்த்தம்?

302
00:34:08,416 --> 00:34:12,458
"இந்த பிரகாசமான ஒளி உன்னுள் இருக்கிறது.
அதைக் கண்டுபிடி, சத்யா!

303
00:34:12,541 --> 00:34:15,666
"அப்போது எந்த இருட்டும் உன்னை
தொடத் துணியாது."

304
00:34:18,000 --> 00:34:19,000
ரூமி.

305
00:34:19,583 --> 00:34:24,500
இந்த பிரகாசமான ஒளி சூரியனின் கதிர்களோ
புற ஊதா ஒளியோ அல்ல.

306
00:34:24,791 --> 00:34:26,791
அது நமக்குள் இருக்கும் ஒளி.

307
00:34:26,958 --> 00:34:28,666
நம்பிக்கை.

308
00:34:32,625 --> 00:34:33,791
ஜூட்
வீடியோ அழைப்பு

309
00:34:33,875 --> 00:34:34,833
ஜூட்.

310
00:34:35,833 --> 00:34:37,708
நண்பர்களே, தமா எனக்காக வந்தது.

311
00:34:37,791 --> 00:34:39,291
-என்ன?
-உனக்கு ஒண்ணுமில்லையே?

312
00:34:39,375 --> 00:34:40,500
தப்பிச்சிட்டேன்.

313
00:34:40,875 --> 00:34:42,708
இந்த விளக்குகள் வேலை
செய்யும்.

314
00:34:42,875 --> 00:34:46,041
தமாவை எதிர்த்து போராட சில புற ஊதா
ஒளி குச்சிகள கையில் வைசுக்கோ

315
00:34:46,208 --> 00:34:48,958
ஜூட், இருட்டை எதிர்க்கும் ஒளி புற ஊதா
ஒளி அல்ல.

316
00:34:49,166 --> 00:34:51,416
-இது நம்பிக்கை.
-ஆனால் அந்த காமிகில்...

317
00:34:53,416 --> 00:34:55,541
ஜூட்? ஜூட், என்ன நடக்குது?

318
00:34:55,625 --> 00:34:57,958
-ஜூட், என்ன ஆச்சு?
-இந்த விளக்குகள்.

319
00:34:59,583 --> 00:35:01,458
இந்த விளக்குகள் ஏன் வேலை செய்யல?

320
00:35:01,750 --> 00:35:03,583
ரூமி! ஜே!

321
00:35:04,166 --> 00:35:05,166
அப்பா!

322
00:35:05,458 --> 00:35:06,750
யார் இருக்காங்க, ஜூட்?

323
00:35:07,583 --> 00:35:09,625
ஜூட்? ஜே, நாம இப்போவே
அங்க போகணும்.

324
00:35:11,083 --> 00:35:12,208
ரூமி?

325
00:35:25,666 --> 00:35:27,583
ஜூலியாவுக்கு உன் தேவையில்ல.

326
00:35:29,916 --> 00:35:31,625
நீ ஒரு மோசமானவன்.

327
00:35:33,208 --> 00:35:34,458
ஜூட், நீ இருக்கியா?

328
00:35:37,666 --> 00:35:40,375
ஜூட், என்ன நடக்குது? ஏதாவது
சொல்லு.

329
00:35:40,458 --> 00:35:43,875
ஜூட், நாங்க வந்துட்டு இருக்கோம்.
சீக்கிரமே அங்க இருப்போம்.

330
00:35:53,458 --> 00:35:55,000
எல்லாம் முடிஞ்சுது.

331
00:35:56,375 --> 00:35:57,791
எந்த அர்த்தமும் இல்ல.

332
00:35:58,541 --> 00:36:00,458
ஜூட், சொல்வதை கேளு.

333
00:36:00,541 --> 00:36:02,625
நம்பிக்கைய இழக்காத ஜூட். கவனம்
செலுத்து.

334
00:36:02,708 --> 00:36:05,083
மகிழ்ச்சியான நினைவுகள
நினை. ஜூலியா பற்றி.

335
00:36:05,166 --> 00:36:08,125
நீ எப்பவும் அவ அப்பாதான் ஜூட்.
சீக்கிரமே அவளை சந்திப்ப.

336
00:36:08,333 --> 00:36:10,416
-நம்பிக்கையை இழக்காத, ஜூட்.
-அப்பா?

337
00:36:12,625 --> 00:36:13,541
அப்பா?

338
00:36:17,375 --> 00:36:18,208
கண்ணா

339
00:36:20,333 --> 00:36:21,916
நீ எப்படி இங்க வந்த கண்ணா?

340
00:36:23,750 --> 00:36:26,125
இல்ல, இல்ல, இல்ல, இல்ல. ஜூட்,
அதுக்கு விழாத.

341
00:36:26,208 --> 00:36:28,583
அது உண்மை இல்ல. அது தமாவின் சூழ்ச்சி.

342
00:36:28,666 --> 00:36:31,208
ஏன் அப்பா? நீங்க ஏன் ஏன்
திருடினீங்க?

343
00:36:31,666 --> 00:36:32,750
நீங்க ஒரு திருடன்.

344
00:36:32,833 --> 00:36:36,416
வேணாம் வேணாம் வேணாம் மா. தயவு செய்து
அப்படி சொல்லாதே.

345
00:36:36,791 --> 00:36:38,416
உன் அப்பா மோசமானவன் இல்ல.

346
00:36:39,208 --> 00:36:41,166
கண்ணா, நான் ரொம்ப
வருந்துகிறேன்.

347
00:36:42,458 --> 00:36:43,708
திரும்ப செய்ய மாட்டேன்.

348
00:36:44,666 --> 00:36:46,291
தயவுசெய்து என்னை மன்னிச்சிடு.

349
00:36:47,041 --> 00:36:50,125
சத்தியமா. நான் எப்படியாவது அதெல்லாம்
சரி செய்வேன்.

350
00:36:50,375 --> 00:36:51,791
நா உனக்காக எதையும் செய்வேன்.

351
00:36:52,208 --> 00:36:55,375
சரி, அப்பா. வாங்க. என்னை
கட்டிப்பிடிங்க.

352
00:37:04,750 --> 00:37:06,750
ஜூட், அது தமா. ஜூலியா அல்ல.

353
00:37:06,833 --> 00:37:09,250
அவள் சொல்வதை நம்பாத.
இது உண்மை அல்ல.

354
00:37:12,000 --> 00:37:13,000
சே!

355
00:37:13,083 --> 00:37:16,041
என்ன செய்யணும்னு தெரியும்ல,
அப்பா. சரியா?

356
00:37:19,208 --> 00:37:20,083
ஆமா, கண்ணா.

357
00:37:20,791 --> 00:37:22,166
அப்பாவுக்கு இப்ப தெரியும்.

358
00:37:24,333 --> 00:37:26,916
ஜூட், அதற்கு விழாத.
நாங்கள் கிட்ட வந்துட்டோம், ஜூட்.

359
00:37:34,750 --> 00:37:35,666
ஜே?

360
00:37:37,625 --> 00:37:38,458
ஜே?

361
00:37:39,291 --> 00:37:40,791
ஜே?

362
00:37:42,083 --> 00:37:43,083
ஜே?

363
00:37:48,541 --> 00:37:52,416
ஜூலியா

364
00:39:11,958 --> 00:39:13,083
ஆயிஷா?

365
00:40:07,583 --> 00:40:08,458
பொய்க்காரி.

366
00:40:11,916 --> 00:40:14,916
அவளை அடிங்க. அவள் சூனியம்
செய்யறா.

367
00:40:15,000 --> 00:40:18,875
அவ ஒரு சூனியக்காரி.
பேயை ஓட்ட அவளை அடிக்கணும்.

368
00:40:19,375 --> 00:40:21,666
சொல்வது சரியா தலைவரே?
சொல்வது சரியா மக்களே?

369
00:40:21,875 --> 00:40:23,208
ஆமா.

370
00:40:23,375 --> 00:40:24,666
போதும்.

371
00:40:25,250 --> 00:40:26,666
அமைதியாக இருங்க, எல்லோரும்.

372
00:40:27,166 --> 00:40:28,625
நீது என்ன சொல்றா?

373
00:40:28,708 --> 00:40:32,666
உங்க இருவருக்கும் இடையில் நடந்தது
உன் ஒப்புதலுடன் நடந்ததா?

374
00:40:33,250 --> 00:40:34,625
அவள் சொல்றது உண்மையா?

375
00:40:36,875 --> 00:40:39,541
பேசு கல்பனா. நீ ஏன் அமைதியா
இருக்கே? பேசு!

376
00:40:40,583 --> 00:40:43,291
கல்பனா பேசு, அவர் கேக்குறார்ல.

377
00:40:44,208 --> 00:40:45,041
இல்ல.

378
00:40:46,541 --> 00:40:47,875
நீது பொய் சொல்றா.

379
00:40:49,041 --> 00:40:53,250
-அவளை அடிங்க!
-அவ முகத்தில் கருப்பு நிறம் பூசுங்க!

380
00:41:05,500 --> 00:41:06,333
பொய்க்காரி!

381
00:41:08,083 --> 00:41:08,916
பொய்க்காரி

382
00:41:09,791 --> 00:41:11,250
-பொய்க்காரி
-இல்ல, நீது.

383
00:41:12,708 --> 00:41:13,541
பொய்க்காரி!

384
00:41:13,625 --> 00:41:15,875
உன்னை கொன்னுடுவாங்கன்னு
எனக்கு தெரியாது.

385
00:41:16,500 --> 00:41:17,708
பொய்க்காரி!

386
00:41:18,375 --> 00:41:19,958
தயவுசெய்து போ.

387
00:41:20,708 --> 00:41:23,166
பொய்க்காரி!

388
00:41:23,958 --> 00:41:25,791
பொய்க்காரி!

389
00:41:26,625 --> 00:41:28,375
பொய்க்காரி!

390
00:41:29,041 --> 00:41:32,125
பொய்க்காரி!
பொய்க்காரி!

391
00:41:32,208 --> 00:41:34,833
பொய்க்காரி!
பொய்க்காரி!

392
00:41:34,916 --> 00:41:35,875
நிறுத்து!

393
00:41:59,500 --> 00:42:02,083
தயவுசெய்து இருங்க. பின்னால போங்க.

394
00:42:02,166 --> 00:42:04,041
இங்கே கூட்டம் போட வேணாம்.

395
00:42:04,708 --> 00:42:06,708
-ஒரு நொடி.
-மேடம். மன்னிக்கவும்.

396
00:42:06,791 --> 00:42:08,541
மேடம், ப்ளீஸ். வழி விடுங்க.

397
00:42:08,625 --> 00:42:09,708
-மன்னிங்க சார்.
-என்ன?

398
00:42:09,916 --> 00:42:15,083
ஜூட் ரோஸாரியோ, இங்க தான் இருக்காரா சார்?
அவருக்கு காமிக் புத்தகத்தை குடுக்கணும்.

399
00:42:15,166 --> 00:42:17,708
சார் உங்களுக்கு டெலிவரி ரொம்ப
முக்கியமா?

400
00:42:17,791 --> 00:42:21,250
துரதிர்ஷ்டவசமா, இதில் கடைசி பக்கம் இல்ல.

401
00:42:21,333 --> 00:42:24,375
இறந்தவர்களுக்கு கொஞ்சம் மரியாதையை குடுங்க.
நகருங்க.

402
00:42:24,583 --> 00:42:27,791
இந்த புத்தகத்தை கண்டுபுடிக்க நான்
எவளோ கஷ்டப்பட்டேன்.

403
00:42:27,875 --> 00:42:29,791
நாளைக்கு நான் திரும்பி வரணும்.

404
00:42:29,875 --> 00:42:33,541
இது ஒரு குற்ற சம்பவ இடம். நான்
இங்கே இருக்கேன், என்னையே விடலை.

405
00:42:33,625 --> 00:42:36,041
இந்த காமிக் புத்தகத்தை குடுக்க வந்தேன்.

406
00:42:36,125 --> 00:42:38,750
அந்த பைத்தியம் இருக்கானே, ஜூட் ரோஸாரியோ?

407
00:42:38,833 --> 00:42:41,375
இந்த காமிக் புத்தகத்தை நான்
அவனுக்கு தரலைனா,

408
00:42:41,458 --> 00:42:43,458
என் கடைக்கு வந்து ரகளை
செய்வான்.

409
00:42:43,541 --> 00:42:45,708
பக்கத்துக்கு வீடு.
நான் குடுத்துடறேன்.

410
00:42:45,791 --> 00:42:46,750
-குடுக்கறியா?
-ஆம்.

411
00:42:46,833 --> 00:42:48,750
-நிச்சயமா? நன்றி.
-கண்டிப்பா.

412
00:42:48,916 --> 00:42:52,833
நானே நேரில் வந்து தந்தேன்னு
சொல்லிடுங்க.

413
00:42:52,916 --> 00:42:54,833
இல்லனா, கடைல வந்து பிரச்னை
பண்ணுவான்.

414
00:42:55,541 --> 00:42:58,500
கவலைப்பட வேணாம் அங்கிள்.
இனி அவர் தொல்லை பண்ண மாட்டார்.

415
00:42:59,208 --> 00:43:01,000
நன்றி. மிக்க நன்றி.

416
00:43:15,000 --> 00:43:19,208
வணக்கம்! நான் ரிதம்பரா, நீங்க 24X7
ஸ்பெஷல் பாத்துட்டு இருக்கீங்க.

417
00:43:19,291 --> 00:43:22,166
நிகழ்ச்சிக்கு வந்ததற்காக மிக்க நன்றி
திரு. உபராய்.

418
00:43:22,250 --> 00:43:25,208
நீங்கள் கொஞ்ச நாளா மக்கள் பார்வையில
இல்லாம இருக்கீங்க.

419
00:43:25,375 --> 00:43:27,958
இன்று, சூழ்நிலைகள் உங்களை நேரில் வர
வைத்திருக்கு.

420
00:43:28,125 --> 00:43:29,375
எப்படி உணர்கிறீங்க?

421
00:43:29,583 --> 00:43:33,958
நான் பிரபலத்தை விரும்பும் நடிகனோ
அல்ல அரசியல்வாதியோ அல்ல.

422
00:43:34,541 --> 00:43:36,916
ஆனா நிலைமை அதைக்
கோரியது.

423
00:43:37,291 --> 00:43:39,333
நானும் என்...

424
00:43:39,416 --> 00:43:41,666
மது உபராய்,
நிர்வாக அதிகாரி, உபர்லைஃப் ஃபார்மா

425
00:43:41,916 --> 00:43:43,958
நிறுவனத்தின் பெயரும்
ஆபத்தில் இருந்தது.

426
00:43:45,333 --> 00:43:49,416
கதையின் எனது பக்கத்தை மக்களுக்கு
முன்வைப்பது எனது பொறுப்பு.

427
00:43:49,625 --> 00:43:53,375
நிச்சயமா. உங்க நிறுவனத்தின் பயோடெக்
பிரிவு, உபர்லைஃப் ஃபார்மா

428
00:43:53,458 --> 00:43:56,208
சட்டவிரோத சோதனைகளை நடத்துவதாக
குற்றம் சாட்டப்படுது,

429
00:43:56,666 --> 00:43:58,583
சப்ஜக்ட்டுகளின் ஒப்புதல்
இல்லாம.

430
00:43:59,708 --> 00:44:01,416
இந்த சோதனைகள் காரணமாக

431
00:44:01,500 --> 00:44:04,041
மூன்று உயிர்கள் போனதாகவும்
வதந்தி உண்டு.

432
00:44:05,291 --> 00:44:06,750
இந்த அனுமானங்களின்
பின்னே

433
00:44:08,458 --> 00:44:09,750
உண்மை இருக்கு.

434
00:44:10,000 --> 00:44:13,708
உங்க நிறுவனம் இதில் ஈடுபட்டிருப்பதை
ஒத்துக்குறீங்களா?

435
00:44:14,208 --> 00:44:15,875
முடிவுகளுக்கு செல்ல
வேண்டாம்.

436
00:44:16,291 --> 00:44:19,333
எங்கள் உள் விசாரணையில்
தெரிய வந்துள்ளது என்னன்னா

437
00:44:19,416 --> 00:44:23,541
டேரியஸ் கூப்பர் என்பவர் இந்த சோதனைகளுக்கு
பின்னால் இருந்தது.

438
00:44:24,166 --> 00:44:26,916
சோதனைக்கு பயன்படுத்தப்படும்
உபகரணங்கள

439
00:44:27,000 --> 00:44:30,041
உபர்லைஃப் ஃபார்மாவிலிருந்து
திருடி இருக்கார்.

440
00:44:30,291 --> 00:44:32,541
உண்மையில்,
டேரியஸ் அதை தனியாக செய்யவில்லை.

441
00:44:32,958 --> 00:44:35,541
எங்கள் முதலீட்டாளர்களில் சிலரும்
ஈடுபட்டுள்ளனர்.

442
00:44:35,958 --> 00:44:40,208
எங்கள் நிறுவன பதிவுகளை சரிபார்க்க
ஊடகங்களை நான் அழைக்கிறேன்.

443
00:44:41,958 --> 00:44:45,791
இந்த மனிதருடன் நாங்கள் எந்த
ஒப்பந்தமும் செய்யவில்லை.

444
00:44:49,208 --> 00:44:51,041
இந்த பரிசோதனையின் காரணமாக

445
00:44:52,458 --> 00:44:57,583
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு
எனது பிரார்த்தனைகளையும்

446
00:44:58,958 --> 00:45:02,000
இரங்கலையும்
தெரிவித்து கொள்கிறேன்.

447
00:45:05,458 --> 00:45:07,416
என் சோகம் என்னவென்றால்

448
00:45:09,791 --> 00:45:12,875
அவர்களின் இறந்த உடல்களின் எந்த தடயமும்
இல்லை என்பதே.

449
00:45:16,041 --> 00:45:17,958
அதுதான் உண்மையான
சோகம்.

450
00:45:18,750 --> 00:45:21,125
உபர்லைஃப் ஃபார்மா இதை கண்டிக்கிறது.

451
00:45:23,375 --> 00:45:25,166
இதை நான் கண்டிக்கிறேன்.

452
00:45:28,708 --> 00:45:30,333
இந்த ஊடகத்தின் மூலம்,

453
00:45:30,416 --> 00:45:34,000
காவல்துறைக்கு நன்றி தெரிவிக்க இந்த
வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன்,

454
00:45:34,083 --> 00:45:36,916
குறிப்பாக அதிகாரி கல்பனா கதம்.

455
00:45:37,000 --> 00:45:40,958
அவங்களுக்கு நன்றி, இப்போது எந்த
அப்பாவி உயிருக்கும் ஆபத்து இல்லை.

456
00:46:27,000 --> 00:46:28,833
சரி, எப்படி போலீஸுக்கு
உதவறீங்க?

457
00:46:29,208 --> 00:46:33,291
நான் சொன்னது போல, எங்க உள் விசாரணை
நடந்து கொண்டிருக்கிறது.

458
00:46:34,291 --> 00:46:38,166
உபர்லைஃப் ஃபார்மாவிலிருந்து
டேரியஸ் கூப்பர் உபகரணங்களை எவ்வாறு

459
00:46:38,750 --> 00:46:42,708
கடத்த முடிந்தது என்பதைக் கண்டுபிடிப்பது
மிகவும் முக்கியம்.

460
00:46:44,916 --> 00:46:48,500
இதற்காக, காவல்துறையினருடன் முழுமையாக

461
00:46:50,125 --> 00:46:52,500
ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

462
00:47:39,083 --> 00:47:40,875
அவன் சரியானவன். இல்லையா?

463
00:47:41,833 --> 00:47:44,125
இப்போ உங்களுக்கு சந்தோசமா.

464
00:47:47,250 --> 00:47:48,166
சீக்கிரம்.

465
00:47:49,666 --> 00:47:51,208
நாம நெருங்கிட்டோம், அப்பா.

466
00:47:52,000 --> 00:47:53,208
இன்னும் கொஞ்சம் நேரம்.

467
00:47:58,166 --> 00:48:00,208
எனக்காக செய்வீங்கன்னு
நம்புறேன்.

468
00:48:07,708 --> 00:48:09,541
தமா தமாத்தா சுபாஹித்தா.

469
00:48:22,958 --> 00:48:25,875
தமா தமாத்தா சுபாஹித்தா

470
00:48:26,375 --> 00:48:28,583
தமா வருகிறது

471
00:50:27,250 --> 00:50:29,250
வசனங்கள் மொழிபெயர்ப்பு அப்ரின் பானு தா

472
00:50:29,333 --> 00:50:31,333
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

